1 00:00:09,593 --> 00:00:13,472 அழகான அகபுல்கோவிற்கு வரவேற்கிறேன். 2 00:00:14,097 --> 00:00:15,599 சரி, இந்த இடம் மோசமாக இருக்கு. 3 00:00:15,682 --> 00:00:17,976 நாம் எதற்காக இங்கே வந்தோம்? 4 00:00:19,061 --> 00:00:20,771 நான் வளர்ந்த போது விளையாடிய மைதானம் அது. 5 00:00:21,855 --> 00:00:24,900 மெமோவும் நானும் இங்கே அடிக்கடி வருவோம். 6 00:00:24,983 --> 00:00:27,778 எங்களுக்கு எப்போதும்... அது என்ன வார்த்தை? 7 00:00:28,278 --> 00:00:29,571 -டெட்டனஸ்? -ஸ்னாப்பர். 8 00:00:30,072 --> 00:00:35,702 பிறகு என் கதையில், இந்த மெரினாவை ஒரு உருவகமாக பயன்படுத்தப் போகிறேன். 9 00:00:35,786 --> 00:00:37,746 உருவகம். அடடா, ரொம்ப ஆர்வமாக இருக்கு. 10 00:00:37,829 --> 00:00:41,917 ஆமாம், இல்லையா? நல்ல உருவகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். 11 00:00:42,501 --> 00:00:47,256 ஆக, காதலர் தின இரவு, இசபெல்லை சந்தித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். 12 00:00:55,222 --> 00:00:57,474 ரொபேர்ட்டாவின் கடிதங்கள் வெளியே இருந்ததற்கு 13 00:00:57,558 --> 00:00:59,476 ஒரு அர்த்தம் தான் இருக்க வேண்டும். 14 00:01:00,727 --> 00:01:04,147 என் அம்மா அந்த கடிதங்களை கண்டுபிடித்து என் தங்கையின் ரகசியத்தை தெரிந்துகொண்டார். 15 00:01:20,831 --> 00:01:21,748 எதுவும் பேசாதே, 16 00:01:21,832 --> 00:01:22,958 சும்மா கேளு. 17 00:01:23,041 --> 00:01:24,751 நீ வருத்தமாக இருக்கிறாய் என்று தெரியும், 18 00:01:24,835 --> 00:01:26,587 ஆனால் எல்லாம் சரியாகிவிடும். 19 00:01:26,670 --> 00:01:28,046 உனக்காக நான் இருக்கிறேன். 20 00:01:28,881 --> 00:01:30,507 நான் உன்னை நேசிக்கிறேன். 21 00:01:30,591 --> 00:01:31,967 ஓ. நானும் உன்னை நேசிக்கிறேன். 22 00:01:37,264 --> 00:01:38,557 என்ன நடக்கிறது? 23 00:01:38,640 --> 00:01:39,600 சாரா எங்கே? 24 00:01:39,683 --> 00:01:41,685 உன் ”முன்னாள் காதலி” ரொபேர்ட்டாவோடு இருக்கிறாள் என நினைக்கிறேன். 25 00:01:41,768 --> 00:01:42,936 அம்மா, நான் விளக்குகிறேன்... 26 00:01:43,020 --> 00:01:44,188 ஓ, கவலைப்படாதே. 27 00:01:44,271 --> 00:01:45,731 உன் தங்கை ஏற்கனவே விளக்கிவிட்டாள்! 28 00:01:45,814 --> 00:01:47,149 என்னை வெறுப்பதாகவும் சொன்னாள், 29 00:01:47,232 --> 00:01:50,277 ஏனென்றால் தன் குழந்தைகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு போல இருக்கிறது. 30 00:01:50,694 --> 00:01:52,321 ஆனால், நீங்கள் அவளிடம் என்ன சொன்னீர்கள்? 31 00:01:52,404 --> 00:01:54,239 குடும்பமாக சேர்ந்து, நாம் இதைப் பற்றி பேச வேண்டும். 32 00:01:54,448 --> 00:01:55,782 அதைத்தான் நானும் அவளிடம் சொன்னேன். 33 00:01:57,242 --> 00:01:59,036 மெதுவாக. திக்காமல். 34 00:01:59,244 --> 00:02:00,370 அப்படி யோசித்தேன். 35 00:02:00,621 --> 00:02:01,705 என்னைப் பற்றி உனக்கு தெரியாத விஷயம், 36 00:02:01,788 --> 00:02:03,373 எனக்கு சண்டையிடுவது பிடிக்காது. 37 00:02:04,291 --> 00:02:06,418 -மன்னிக்கவும். -அவள் என்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை, 38 00:02:06,502 --> 00:02:08,044 சாராவிடம் நான் பேசப் போவதில்லை. 39 00:02:08,127 --> 00:02:10,339 கூச்சல் போட்டுவிட்டு அப்படியே போய்விடலாம் என்று அவள் நினைக்கிறாளா? 40 00:02:10,422 --> 00:02:11,507 கூடாது. 41 00:02:12,049 --> 00:02:13,008 அவள் திரும்பி வரும் போது, 42 00:02:13,091 --> 00:02:14,718 அவள் வாழ்க்கையை வழி மாற்றிய எல்லா பொருட்களையும் 43 00:02:14,801 --> 00:02:16,553 நான் தூக்கி எறிந்ததை, அவள் புரிந்துகொள்வாள். 44 00:02:16,970 --> 00:02:18,805 அம்மா. அது வாழ்க்கை முறை இல்லை… 45 00:02:19,139 --> 00:02:21,558 இந்த ரெக்கார்ட் பிளேயர் தேவையில்லை. 46 00:02:21,642 --> 00:02:23,018 எப்படிப்பட்ட மோசமான இசையை 47 00:02:23,101 --> 00:02:25,270 அவள் கேட்கிறாள் என்று யாருக்கு தெரியும். 48 00:02:25,646 --> 00:02:27,064 ஆமாம்! அது நல்ல யோசனை. 49 00:02:27,397 --> 00:02:29,816 ஹே, உங்களது ரெக்கார்ட் பிளேயர் உடைந்துவிட்டதல்லவா? 50 00:02:31,318 --> 00:02:32,778 ஓ, என்ன தெரியுமா... 51 00:02:32,861 --> 00:02:33,987 அது உடைந்திருக்கலாம். 52 00:02:41,620 --> 00:02:43,747 ஹே, அது அங்கே இருக்கக் கூடாது. 53 00:02:43,830 --> 00:02:45,082 நன்றி. 54 00:02:49,878 --> 00:02:51,088 மன்னிக்கவும். 55 00:02:51,755 --> 00:02:53,382 நீ என்ன செய்கிறாய்... 56 00:02:53,674 --> 00:02:54,967 நீ மேக்ஸிமோவின் தங்கை தானே? 57 00:02:55,050 --> 00:02:56,593 இரு… இங்கே தூங்கினாயா? 58 00:02:58,679 --> 00:02:59,596 ஹாய்! 59 00:03:00,264 --> 00:03:04,434 மேக்ஸிமோ, உன் தங்கையை தொலைத்துவிட்டாயா? 60 00:03:04,518 --> 00:03:05,519 சாரா. 61 00:03:05,602 --> 00:03:06,645 ரிசார்டிற்குள் எப்படி நுழைந்தாய்? 62 00:03:06,728 --> 00:03:08,981 காவலாளி கழிவறைக்குப் போகும் வரை காத்திருந்து, 63 00:03:09,064 --> 00:03:10,190 உள்ளே நுழைந்தேன். 64 00:03:10,274 --> 00:03:12,693 கில்லெர்மோவின் கழிவறை பிரச்சினை மீண்டும் ஆரம்பிக்கிறது. 65 00:03:15,195 --> 00:03:17,906 நடந்ததை அம்மா சொன்னாங்க. வருந்துகிறேன். 66 00:03:17,990 --> 00:03:19,575 நாம் ஒரு குடும்பமாக இதைப்பற்றி பேச வேண்டும்! 67 00:03:19,658 --> 00:03:20,659 அம்மா என்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை 68 00:03:20,742 --> 00:03:22,202 அவங்களிடம் நான் பேசப் போவதில்லை. 69 00:03:22,286 --> 00:03:23,537 என்ன செய்வது என்று தெரியவில்லை, 70 00:03:23,620 --> 00:03:25,205 ஆனால் வீட்டிற்கு போக மாட்டேன். 71 00:03:31,545 --> 00:03:33,130 என் அம்மாவும், தங்கையும் சண்டை போட்டார்கள், 72 00:03:33,213 --> 00:03:34,131 அதனால் நான்... 73 00:03:34,214 --> 00:03:36,508 ஏற்கனவே கேட்டுவிட்டாள். அவள் இங்கே தங்க முடியாது என உனக்கே தெரியும்… 74 00:03:36,592 --> 00:03:37,593 தயவு செய், ஜூலியா. 75 00:03:37,676 --> 00:03:38,927 அவளுக்கு வேறு போக்கிடம் இல்லை. 76 00:03:39,011 --> 00:03:41,346 வேலை இல்லை, பணம் இல்லை, அவளுக்கு பதினாறு வயது தான் ஆகிறது! 77 00:03:44,141 --> 00:03:45,434 கிட்டத்தட்ட பதினேழு வயது. 78 00:03:47,561 --> 00:03:50,480 சரி. சரி. வடக்குப் பகுதியில் சில அறைகள் காலியாக உள்ளன. 79 00:03:50,564 --> 00:03:52,149 ஆனால் நாளை அங்கே புதுப்பிக்க போகிறார்கள். 80 00:03:52,232 --> 00:03:54,776 அதிகபட்சம் ஒரு இரவு அவள் இங்கே தங்கலாம். 81 00:03:55,360 --> 00:03:58,322 அதுவே போதும். நன்றி. நீ சிறந்தவள். 82 00:04:03,076 --> 00:04:04,077 ஹே. 83 00:04:10,083 --> 00:04:10,959 உனக்கு அதிர்ஷ்டம் தான்… 84 00:04:11,043 --> 00:04:13,170 இன்று விலை உயர்ந்த அறை மட்டும் தான் காலியாக இருக்கிறது. 85 00:04:13,253 --> 00:04:15,380 நன்றி. எனக்கு நிறைய தேவை இல்லை. 86 00:04:15,464 --> 00:04:17,548 ஆடம்பரங்கள் நமக்கு தேவை என்று முதலாளித்துவம் 87 00:04:17,632 --> 00:04:19,927 நம்மை நம்ப வைப்பது ஆச்சரியம் தான். 88 00:04:20,010 --> 00:04:22,554 நான் எப்போதுமே அதைப் பற்றி ஒரே மாதிரி நினைத்திருக்கிறேன்... 89 00:04:23,388 --> 00:04:25,557 கடவுளே! 90 00:04:25,641 --> 00:04:27,226 ஆஹா. 91 00:04:57,172 --> 00:04:59,091 என் குடும்பம் பற்றி கவலைப்பட்டேன், 92 00:04:59,174 --> 00:05:02,094 ஆனால் என்னை உற்சாகப்படுத்த ஒருவர் உண்டு என எனக்குத் தெரியும். 93 00:05:02,177 --> 00:05:04,388 30வது வருட திருமண நாள் வாழ்த்துக்கள், நெல்லி தம்பதியினரே. 94 00:05:04,471 --> 00:05:07,182 உங்கள் நாட்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். உங்களுக்காக நான் மிகவும் உற்சாகமடைகிறேன். 95 00:05:07,850 --> 00:05:10,018 சரி, எப்போதும் அப்படி இல்லாமல் இருக்கலாம். 96 00:05:10,519 --> 00:05:11,812 என்ன பிரச்சினை? 97 00:05:11,895 --> 00:05:14,898 லொரெனா இல்லாதது ரொம்ப வருத்தமாக இருக்கு. 98 00:05:15,566 --> 00:05:17,693 ரொம்ப காலமானதால் அவளது முகம் மறந்து போகிறது. 99 00:05:17,776 --> 00:05:19,653 நேற்றிரவு தானே லொரெனாவிற்கு குட்பை சொன்னாய். 100 00:05:19,736 --> 00:05:22,573 தெரியும், ஆனால் இரண்டு இரவுகள் போல தோன்றுகிறது. 101 00:05:26,869 --> 00:05:29,037 அடக் கடவுளே. இதைப் பாரு. 102 00:05:30,247 --> 00:05:32,165 ஹியூகோ சேஞ்சஸ் இங்கே வந்திருக்கிறாரா? 103 00:05:32,249 --> 00:05:34,543 எனக்கு பிடித்த கால்பந்து வீரர்! 104 00:05:34,626 --> 00:05:36,086 இது அருமையான விஷயம். 105 00:05:36,712 --> 00:05:38,422 அவரை சந்திப்பதை நினைத்துப் பார். 106 00:05:41,633 --> 00:05:44,803 மெமோ, லொரெனாவை பற்றி நீ கவலைப்பட நான் விடமாட்டேன். 107 00:05:44,887 --> 00:05:46,680 நிறைய முறை நீ என்னை உற்சாகப்படுத்தி இருக்கிறாய். 108 00:05:47,264 --> 00:05:49,516 இன்றிரவு, நான் உன் மெமோவாக இருப்பேன்! 109 00:05:49,600 --> 00:05:51,018 -நீ என்னைப்போல் இருக்கப் போகிறாயா? -ஆமாம்! 110 00:05:51,101 --> 00:05:53,437 நான் வருத்தமாக இருக்கும் போது நீ செய்யும் எல்லாவற்றையும், நான் செய்யப் போகிறேன். 111 00:05:53,520 --> 00:05:57,149 “உன்னால் எதுவும் முடியும். நீ மேக்ஸிமோ கல்லார்டோவாயிற்றே” என்று சொல்வது போல. 112 00:05:57,232 --> 00:05:59,943 அதே தான்! என் பெயருக்கு பதிலாக உன் பெயரை பயன்படுத்துவேன். 113 00:06:00,027 --> 00:06:02,613 அது ஒரு சிறந்த விஷயம். 114 00:06:02,696 --> 00:06:04,990 சரி, நாம் என்ன செய்யப் போகிறோம்? 115 00:06:05,490 --> 00:06:07,326 நாம் ஹியூகோ சேஞ்சஸை சந்திக்கப் போகிறோம். 116 00:06:07,409 --> 00:06:11,538 இங்கே வரும் போதெல்லாம், அவர் லா காஸ்டேராவில் உள்ள பீச் பேபி கிளப்பிற்கு போவார். 117 00:06:11,622 --> 00:06:14,875 இன்று இரவு, நாம் அங்கே போகலாம். 118 00:06:15,626 --> 00:06:16,710 இளைஞர்கள் உல்லாச இரவு. 119 00:06:16,793 --> 00:06:18,795 இளைஞர்கள் உல்லாச இரவு! 120 00:06:19,379 --> 00:06:22,090 ஓ, ஆனால் இன்று இரவு நான் இசபெல்லோடு வேலை செய்ய வேண்டுமே. 121 00:06:23,383 --> 00:06:24,676 இளைஞர்கள் உல்லாச இரவோடு இசபெல். 122 00:06:24,760 --> 00:06:26,970 இளைஞர்கள் உல்லாச இரவோடு இசபெல். என்ன? 123 00:06:32,100 --> 00:06:33,852 சாட், நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? 124 00:06:33,936 --> 00:06:37,981 குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும், ஒரு சிக்கலான விஷயத்தில் உங்கள் உதவி தேவை. 125 00:06:38,524 --> 00:06:41,109 கடவுளே, ஏன் என்னை தண்டிக்கிறீர்கள்? 126 00:06:41,193 --> 00:06:43,695 கண்டிப்பாக. உனக்கு என்ன வேண்டும்? 127 00:06:43,779 --> 00:06:47,449 எங்கள் திருமணத்திற்காக எனக்கு பிடித்த டீஜேவை ஏற்பாடு செய்திருந்தேன், 128 00:06:47,533 --> 00:06:49,117 ஆனால், இப்பொழுது அவன் வர மறுக்கிறான். 129 00:06:49,201 --> 00:06:55,207 எனவே, ஜூலியா சால்சா பேண்ட் ஏற்பாடு செய்துள்ளாள், ஆனால் எனக்கு சால்சா நடனம் தெரியாது. 130 00:06:59,837 --> 00:07:00,838 எனவே... 131 00:07:02,339 --> 00:07:04,842 அது, வந்து... 132 00:07:04,925 --> 00:07:06,802 நான் பெடோவிடம் கேட்டுப் பார்க்கிறேன். 133 00:07:06,885 --> 00:07:10,264 அது சற்று வேடிக்கையானது, ஏனென்றால், இப்போது பெடோவிடம் கேட்டதற்கு உங்களிடம் கேட்கச் சொன்னான். 134 00:07:10,848 --> 00:07:12,516 -அது வேடிக்கை தான். -ஆமாம். 135 00:07:12,599 --> 00:07:16,520 -முடிந்தால் ஹெக்டரை கேளு. -கேட்டேன். அவனும்… உங்களை கேட்கச் சொன்னான். 136 00:07:20,274 --> 00:07:21,191 வேறு யாரையாவது கேட்க முயற்சி... 137 00:07:21,275 --> 00:07:23,527 லாஸ் கொலினாஸில் நீங்கள்தான் சிறந்த நடன கலைஞர் என எல்லோரும் சொல்கிறார்கள். 138 00:07:23,610 --> 00:07:26,196 கடவுளே, ஏன் என்னை இப்படி தண்டிக்கிறீர்கள்? 139 00:07:27,406 --> 00:07:29,867 இன்றிரவு ஒரு பாடம் சொல்லி கொடுக்கிறேன். 140 00:07:29,950 --> 00:07:32,870 அதற்கு முன்னால், நீ என் காரை சுத்தப்படுத்த வேண்டும். 141 00:07:34,788 --> 00:07:36,164 நான் “கராத்தே கிட்” பார்த்திருக்கிறேன். அதுபோல... 142 00:07:36,248 --> 00:07:38,000 அப்படித்தான் நான் என் நடனத்தை கற்றுக்கொள்ள போகிறேனா? 143 00:07:38,083 --> 00:07:41,170 இல்லை, அப்படித்தான் என் கார் சுத்தமாகும். 144 00:07:41,962 --> 00:07:44,089 இதை நான் இலவசமாக செய்ய மாட்டேன். 145 00:07:46,800 --> 00:07:47,676 ஹே, அம்மா! 146 00:07:47,759 --> 00:07:50,304 உடை மாற்றிக்கொள்ள வந்தேன், வீட்டில் சாப்பிட மாட்டேன்... 147 00:07:55,559 --> 00:07:59,521 அம்மா, என்ன செய்கிறீர்கள்? இது கன்னியாஸ்திரி அறை போல இருக்கு. 148 00:07:59,605 --> 00:08:00,480 நல்லது. 149 00:08:01,773 --> 00:08:03,442 சாரா வீட்டிற்கு வந்தவுடன், 150 00:08:03,525 --> 00:08:06,069 இயேசுவிடம் மன்னிப்பு கேட்பது மட்டும்தான் அவளுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். 151 00:08:08,780 --> 00:08:11,283 அவர் இயேசு கிடையாது, அது பீ கீஸின் “பேரி கிப்”. 152 00:08:13,160 --> 00:08:16,455 சர்ச்சுக்கு வெளியே இதை விற்றதால், நான் அப்படி நினைத்தேன். 153 00:08:16,705 --> 00:08:19,458 என் பயங்கர ரகசியங்களை நான் பீ கீஸிடம் ஒப்புக்கொண்டேனா? 154 00:08:20,250 --> 00:08:22,794 நான் வெளியே போகிறேன். இது சாராவின் அறை போல இல்லை. 155 00:08:23,879 --> 00:08:25,297 என் இதயத்தை உடைக்கிறது. 156 00:08:29,134 --> 00:08:30,552 நாம் அதிகமாக நடந்துவிட்டோமா? 157 00:08:31,803 --> 00:08:33,804 அவளுடைய பொருட்களை வெளியே போடாமல் இருந்திருக்கலாம். 158 00:08:34,722 --> 00:08:38,477 உண்மையில், நான் எதையும் போடவில்லை. 159 00:08:39,352 --> 00:08:41,395 என் வீட்டில் எல்லா பெட்டிகளையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். 160 00:08:41,605 --> 00:08:44,733 உண்மையாகவா? ஏற்கனவே இருந்தது போல இந்த அறையை நாம் மறுபடி மாற்றலாமா? 161 00:08:45,651 --> 00:08:46,485 நன்றி! 162 00:08:46,985 --> 00:08:49,363 சரி. சீக்கிரமாக செய்யலாம், அவள் எந்நேரத்திலும் வீடு திரும்பக் கூடும். 163 00:08:49,947 --> 00:08:50,781 நன்றி! 164 00:08:51,949 --> 00:08:55,577 பாவம் சாரா. அம்மா இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுவாள். 165 00:09:28,068 --> 00:09:30,028 ஹியூகோ, 1980களில், 166 00:09:30,112 --> 00:09:33,240 அகபுல்கோவின் இரவு வாழ்க்கை சிறப்பாக இருந்தது. 167 00:09:33,323 --> 00:09:37,452 வாரக்கடைசியில் பார்ட்டி செய்வதற்காகவே பணம்படைத்த பிரபலங்கள் மெக்சிகோவில் இருந்து வருவார்கள். 168 00:09:37,995 --> 00:09:40,372 உள்ளே போக முடியுமா என்று தெரியவில்லை, 169 00:09:40,455 --> 00:09:43,876 ஆனால், மெமோவை உற்சாகப்படுத்த முயன்றேன். 170 00:09:43,959 --> 00:09:45,460 என்னை அழைத்ததற்கு நன்றி. 171 00:09:45,544 --> 00:09:48,881 எனக்கு அக்கறை இல்லாத இந்த கால்பந்து வீரரை நாம் பார்ப்போம் என நம்புகிறேன். 172 00:09:48,964 --> 00:09:51,466 அவளை எனக்குப் பிடிச்சிருக்கு. வேடிக்கையானவள். 173 00:09:54,761 --> 00:09:56,763 நீங்கள் இருவரும் போகக்கூடாது. 174 00:09:56,847 --> 00:09:57,890 நாங்கள் அவளோடு தான் வந்திருக்கிறோம்! 175 00:09:57,973 --> 00:09:59,975 எனக்கு கவலை இல்லை. உள்ளே போக முடியாது. 176 00:10:01,935 --> 00:10:04,563 இது மோசம். நாம் போகலாம். 177 00:10:04,646 --> 00:10:07,941 நாளை லாஸ் கொலினாஸில் நமக்கு நிறைய வேலை இருக்கு. 178 00:10:08,025 --> 00:10:11,528 இரு, நீங்கள் லாஸ் கொலினாஸில் வேலை செய்கிறீர்களா? 179 00:10:11,612 --> 00:10:13,071 அடுத்த முறை முதலில் அதைச் சொல்லுங்கள். 180 00:10:16,491 --> 00:10:18,577 நிறுத்துங்கள். அப்படி நடந்திருக்காது. 181 00:10:18,660 --> 00:10:20,329 உண்மையில், அப்படித்தான் நடந்தது, ஹியூகோ. 182 00:10:20,412 --> 00:10:22,789 லாஸ் கொலினாஸில் வேலை செய்வது என்பது 183 00:10:22,873 --> 00:10:26,251 உயர்தர சேவை தொழிலாளர்கள் சமூகத்தில் எங்களையும் ஒரு பகுதியாக்கியிருந்தது. 184 00:10:26,335 --> 00:10:28,253 ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தோம். 185 00:10:49,233 --> 00:10:51,985 கிளப்புகளில் எப்போதும் வரிசையில் வராமல், 186 00:10:52,069 --> 00:10:53,445 மற்றவரை விடத் தாங்கள் சிறந்தவர்கள் என்று 187 00:10:53,529 --> 00:10:55,364 காட்டிக் கொள்ளும் நபர்களை உனக்குத் தெரியுமா? 188 00:10:55,447 --> 00:10:57,407 இன்றிரவு நாம் தான் அந்த நபர்கள்! 189 00:10:59,243 --> 00:11:01,912 எல்லா இடத்திலும் தேடினேன். ஹியூகோ சேஞ்சஸ் எங்கும் இல்லை. 190 00:11:01,995 --> 00:11:06,583 பரவாயில்லை. நேரம் இருக்கிறது. நீ மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்வோம், மெமோ. 191 00:11:06,667 --> 00:11:08,627 கொஞ்சம் குடித்துவிட்டு, காத்திருக்கலாம். 192 00:11:11,588 --> 00:11:13,757 இரு. நான் ஒன்றை முயற்சிக்க போகிறேன். 193 00:11:13,841 --> 00:11:16,885 ஹாய். நாங்கள் லாஸ் கொலினாஸில் வேலை செய்கிறோம். 194 00:11:16,969 --> 00:11:18,095 லாஸ் கொலினாஸிலா? 195 00:11:18,720 --> 00:11:20,222 அங்கே வேலை செய்யும் அனைவரும் எங்களுக்கு நண்பர்கள் தான். 196 00:11:20,305 --> 00:11:22,391 இன்றிரவு நீங்கள் இலவசமாக குடிக்கலாம்! 197 00:12:13,483 --> 00:12:14,985 ஒன்று, இரண்டு, மூன்று. 198 00:12:15,068 --> 00:12:17,529 ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. 199 00:12:17,613 --> 00:12:19,907 -ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. -மெதுவாக. 200 00:12:19,990 --> 00:12:22,034 ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. 201 00:12:22,117 --> 00:12:24,077 -ஒன்று, இரண்டு, மூன்று. சாட்! -எனக்கு வலிக்கிறது. 202 00:12:24,161 --> 00:12:25,120 இது மிக சுலபம். 203 00:12:25,204 --> 00:12:28,207 -ஒன்று, இரண்டு, மூன்று. -அப்படித்தான் ஆடுகிறேன். ஒன்று, இரண்டு, மூன்று. 204 00:12:31,168 --> 00:12:32,628 நீ பயப்படாமல் இருக்க வேண்டும். 205 00:12:32,711 --> 00:12:34,421 முயல்கிறேன், ஆனால், நீங்கள் பயமுறுத்துகிறீர்கள். 206 00:12:34,505 --> 00:12:38,258 நீ முன்னெடுத்து ஆடுவதில்லை, பின்தொடர்ந்து ஆடுகிறாய், அது தான் உன் பிரச்சினை. 207 00:12:38,342 --> 00:12:39,927 ஆடத் தெரியாததால் பின்தொடர்ந்து ஆடுகிறேன். 208 00:12:40,010 --> 00:12:42,304 உனக்கு நம்பிக்கை இல்லாததால் அப்படி செய்கிறாய். 209 00:12:42,387 --> 00:12:45,682 உன் நடனத்தின் மீது உனக்கு நம்பிக்கை வேண்டும், உன் மீதும் தான். 210 00:12:45,766 --> 00:12:46,850 முன்னெடுப்பவனாக இரு. 211 00:12:46,934 --> 00:12:50,729 முன்னோடியாக இருப்பது சந்தோஷம்தான். யாராவது எப்படி என்று காண்பித்தால் நன்றாக இருக்கும். 212 00:12:51,355 --> 00:12:53,315 அது தான் பின்தொடர்வது! 213 00:12:53,398 --> 00:12:54,733 நாம் மறுபடியும் முயற்சிக்கலாம். 214 00:12:56,109 --> 00:12:57,194 ஐயோ. 215 00:13:04,076 --> 00:13:06,328 மிகவும் சிறப்பான இரவு! 216 00:13:06,411 --> 00:13:08,288 மிக்க நன்றி, நண்பர்களே. 217 00:13:08,580 --> 00:13:10,499 நாம் வீட்டிற்கு போக வேண்டுமா? 218 00:13:12,167 --> 00:13:16,713 வீட்டிற்கா? இல்லை. நாம் ஹியூகோ சேஞ்சஸிற்காக காத்திருக்க வேண்டும்! 219 00:13:22,010 --> 00:13:23,637 அது என்ன சத்தம்? 220 00:13:23,720 --> 00:13:25,389 தெரியவில்லை ஆனால்… 221 00:13:25,722 --> 00:13:27,182 அது எதிர்காலத்தில் இருந்து… 222 00:13:27,266 --> 00:13:28,809 வருவது போலத் தோன்றுகிறது. 223 00:13:28,892 --> 00:13:31,061 பல வருடங்களுக்குப் பிறகு, 224 00:13:31,436 --> 00:13:33,355 இந்தத் தருணத்தைப் பற்றி யாரோ ஒருவர் கதை சொல்கிறார், 225 00:13:33,647 --> 00:13:36,692 ஆனால் அவரின் முட்டாள் மருமகன் தன் தொலைபேசி சத்தத்தை குறைக்கவில்லை… 226 00:13:38,527 --> 00:13:40,863 சரி, புரிகிறது. மன்னிக்கவும். 227 00:13:42,239 --> 00:13:43,282 ஹே, அம்மா. 228 00:13:43,365 --> 00:13:45,826 ஹே! நீ தரை இறங்கிய உடன் எனக்கு மெசேஜ் அனுப்ப மறந்துவிட்டாய். 229 00:13:45,909 --> 00:13:47,661 மன்னியுங்கள். என் பாட்டியுடன் நீங்கள் போட்ட 230 00:13:47,744 --> 00:13:50,205 பெரிய சண்டை பற்றி மேக்ஸிமோ மாமா சொல்லிக் கொண்டிருந்தார் 231 00:13:50,289 --> 00:13:52,082 பிறகு நீங்கள் ரிசார்ட்டில், உங்கள் நாளைக் கழித்தீர்கள். 232 00:13:52,875 --> 00:13:54,877 எப்போதும் உன் மாமா கதையை சரியாக சொல்ல மாட்டான். 233 00:13:54,960 --> 00:13:57,796 ஹே! சில நேரங்களில் நான் கதையை சரியாக சொல்வேன். 234 00:13:57,880 --> 00:14:02,176 ஆமாம், நான் ரிசார்ட்டில் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் நிறைய யோசித்தேன். 235 00:14:02,259 --> 00:14:07,139 உண்மையில், நான் யாரிடமும் ஒரு விஷயத்தை சொல்லவில்லை. 236 00:14:07,222 --> 00:14:11,226 என் அம்மாவோடு நான் போட்ட சண்டையை திரும்பத் திரும்ப யோசித்தேன். 237 00:14:11,935 --> 00:14:15,814 முயற்சி செய்யாமலேயே, ஆண்களை எனக்குப் பிடிக்கவில்லை என்று 238 00:14:15,898 --> 00:14:17,691 எப்படி முடிவு செய்தேன் என்று அவர் கேட்பார். 239 00:14:17,774 --> 00:14:20,986 அவர் சொன்னது சரியா? இது எல்லாமே ஒரு பகுதி, 240 00:14:21,069 --> 00:14:24,364 மற்றும் சரியான ஆளை சந்திக்கும்போது எனக்கு அது புரியுமா? 241 00:14:36,210 --> 00:14:40,881 ஒரு ஆணை சந்திக்க சரியான இடம் லாஸ் கொலினாஸ் தான் என்று 242 00:14:40,964 --> 00:14:43,967 அப்போது தான் முடிவு செய்தேன். 243 00:15:03,529 --> 00:15:04,988 ஹாய், மாமாசிட்டா. 244 00:15:07,241 --> 00:15:08,700 -கொடுமை! -கொடுமை! 245 00:15:11,912 --> 00:15:15,499 ஆண்கள் மோசமானவர்கள், நீ அதை பார்த்ததற்கு வருந்துகிறேன். 246 00:15:15,958 --> 00:15:19,586 அது சரிதான். அப்படி இல்லாதவரை இன்னும் சந்திக்கவில்லை. 247 00:15:19,670 --> 00:15:22,214 நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். 248 00:15:22,297 --> 00:15:23,924 என் பெயர் டேனியல். 249 00:15:24,967 --> 00:15:27,052 வாடிக்கையாளரிடம் இருந்து அழைப்பு வருகிறது. இதோ வருகிறேன். 250 00:15:27,135 --> 00:15:28,136 இல்லை! ஹே, ஹே, ஹே! 251 00:15:28,637 --> 00:15:31,223 கதையை முறையாக சொல்லாதவர். 252 00:15:32,850 --> 00:15:35,060 இருந்தாலும், கிளப்பில்… 253 00:15:35,143 --> 00:15:37,980 நாம் உணவகத்திற்கு போய் சாப்பிடலாமா? 254 00:15:38,063 --> 00:15:40,983 சரி! உணவகத்தின் ஃபோனில் இருந்து நான் லொரெனாவோடு பேசுகிறேன். 255 00:15:41,066 --> 00:15:42,526 அவள் இன்னும் தூங்கி இருக்க மாட்டாள். 256 00:15:42,609 --> 00:15:45,320 வேண்டாம்! நான் உனக்கு உதவ வேண்டும், சரியா? 257 00:15:45,863 --> 00:15:49,199 எனவே… லொரெனாவின் பிரிவினால் நான் கஷ்டப்படுவதை குறைக்க, நீ உதவுவதற்காக 258 00:15:49,283 --> 00:15:51,994 நான் அவளோடு பேசாமல் இருக்க வேண்டுமா? 259 00:15:52,077 --> 00:15:54,454 அதே தான்! நான் உன் மெமோவாக இருக்கிறேன்! 260 00:15:54,538 --> 00:16:00,919 தெரியும். நான் உன்னிடம் இருப்பது போல நீ என்னிடம் என்னைப்போல இருக்கிறாயா என்று பார்த்தேன். 261 00:16:02,504 --> 00:16:04,423 ஒன்றும் பிரச்சினையில்லையே, மேக்ஸிமோ? 262 00:16:04,631 --> 00:16:06,008 இல்லவே இல்லை! 263 00:16:06,091 --> 00:16:07,801 நாம் அப்படியே கைவிடக் கூடாது. 264 00:16:08,135 --> 00:16:10,637 ஆமாம், நான் கைவிடுகிறேன். நாளை சந்திக்கலாம். 265 00:16:14,224 --> 00:16:16,310 சரி, வந்துவிட்டேன். என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? 266 00:16:16,393 --> 00:16:20,439 ஹே! நான் பேசும் போது, நீ குறுக்கிட கூடாது. ஹியூகோ என் கதையை கேட்க விரும்புகிறான். 267 00:16:20,522 --> 00:16:23,275 விளையாடுகிறீர்களா? என் அம்மா ஒருவரோடு கடலைப் போட்டிருக்கிறார். 268 00:16:23,358 --> 00:16:24,860 அதன் பிறகு என்ன நடந்தது என எனக்கு தெரிய வேண்டும். 269 00:16:24,943 --> 00:16:25,944 துரோகி. 270 00:16:26,028 --> 00:16:30,115 எனவே, டேனியலும் நானும் ஒரு முழு நாளை ஒன்றாக கழித்தோம். 271 00:16:30,199 --> 00:16:35,329 அவன் புத்திசாலி, வேடிக்கையானவன், எனக்கு பிடித்தவற்றை அவனும் ஆமோதித்தான். 272 00:16:35,621 --> 00:16:38,290 வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு சம்பளம் தர வேண்டும் என நினைக்கிறேன். 273 00:16:38,665 --> 00:16:40,125 ஆமாம்! 274 00:16:40,542 --> 00:16:42,294 “டான் ஆஃப் த டெட்” படத்தில் ஸாம்பிகளிடமிருந்து 275 00:16:42,377 --> 00:16:45,047 தப்பி ஓடுவார்கள், ஆனால், அந்தப் படத்தின் உண்மையான கொலைகாரன் முதலாளித்துவம் தான். 276 00:16:45,589 --> 00:16:46,507 ஆமாம்! 277 00:16:47,674 --> 00:16:51,094 போசம்கள் சிறு சாத்தான்கள் போல இருக்கும், எனக்கு அவற்றை பிடிக்காது. 278 00:16:51,386 --> 00:16:52,763 எனக்கும்! 279 00:16:52,846 --> 00:16:55,265 சரி, சரி. அவனுக்கு போசம்கள் பிடிக்காது. மோசமானவன். 280 00:16:55,349 --> 00:16:56,808 சரி, சாட் பற்றி பேசலாம். 281 00:16:59,436 --> 00:17:00,354 இரண்டு, மூன்று. 282 00:17:00,437 --> 00:17:01,480 ஹே! 283 00:17:01,563 --> 00:17:03,899 ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. 284 00:17:03,982 --> 00:17:05,233 நகரு. நகரு. 285 00:17:05,817 --> 00:17:08,403 -ஆமாம்! -அருமை. ஒன்று, இரண்டு, மூன்று. 286 00:17:08,487 --> 00:17:10,239 சுற்று. அற்புதம். 287 00:17:10,321 --> 00:17:12,406 ஒன்று, இரண்டு, மூன்று. சரி! 288 00:17:12,491 --> 00:17:14,492 -…இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. -ஆமாம். 289 00:17:14,576 --> 00:17:16,369 ஓ! என்னால் முடிகிறது! 290 00:17:17,496 --> 00:17:20,165 ஆமாம்! நீ செய்துவிட்டாய்! 291 00:17:20,249 --> 00:17:22,876 -என்னால் முடிகிறது! -உன் நடனத்தில் நம்பிக்கை தென்படுகிறது. 292 00:17:22,960 --> 00:17:26,213 -நீ முன்னிருந்து ஆடினாய். -எனக்குத் தெரியும். என்னால் சால்சா ஆட முடிகிறது. 293 00:17:26,296 --> 00:17:29,800 அப்படி இல்லை, ஆனால், இப்போது கொஞ்சம் தேவலை. 294 00:17:32,469 --> 00:17:33,971 “கொஞ்சம் தேவலை.” 295 00:17:34,680 --> 00:17:35,681 எனக்குப் பிடிச்சிருக்கு. 296 00:17:35,764 --> 00:17:39,142 அப்படியே, டேனியலோடு என் இரவு தொடர்ந்தது. 297 00:17:39,685 --> 00:17:41,854 அது ஒரு காதல் திரைப்படம் போல இருந்தது. 298 00:17:41,937 --> 00:17:44,940 சாரா, உன்னைப்போன்ற யாரையும் நான் சந்தித்ததில்லை. 299 00:17:45,566 --> 00:17:47,818 நீ தன்னம்பிக்கை உடைய, 300 00:17:47,901 --> 00:17:49,528 வேடிக்கையான பெண், 301 00:17:49,862 --> 00:17:51,780 உன் கண்கள் சூரிய அஸ்தமனம் போல இருக்கின்றன. 302 00:17:52,406 --> 00:17:53,657 சாரா, 303 00:17:54,074 --> 00:17:55,117 சந்தேகமே இல்லை, 304 00:17:55,534 --> 00:17:58,996 உன் குடும்பத்தின் புத்திசாலி, நீதான்... 305 00:17:59,079 --> 00:18:01,373 -அப்படி சொல்லி இருக்க மாட்டான். -உனக்கு எப்படி தெரியும்? 306 00:18:01,456 --> 00:18:03,417 உன் கதைகளில் எதற்காக கற்பனைகளைச் சேர்க்கிறாய்? 307 00:18:03,500 --> 00:18:06,545 ஹியூகோவிடம் நீ சொல்வதில், பாதி பொய் தான்! 308 00:18:06,962 --> 00:18:09,298 ஆக, அவற்றில் பாதி உண்மை என்று நீ ஒப்புக்கொள்கிறாய். 309 00:18:09,381 --> 00:18:11,341 அது பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்லை! 310 00:18:11,425 --> 00:18:13,302 சரி, நான் சொல்லிக் கொண்டு இருந்தது போல, 311 00:18:14,595 --> 00:18:17,681 நாங்கள் கண்ணோடு கண் ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தோம். 312 00:18:19,808 --> 00:18:23,228 அப்போது தான் அது நடந்தது. 313 00:18:38,118 --> 00:18:40,412 இப்போது எல்லாம் புரிகிறது. 314 00:18:40,871 --> 00:18:43,040 ஆமாம்! நானும் அப்படித்தான் உணர்கிறேன்! 315 00:18:43,665 --> 00:18:45,042 நாம் இப்போது தான் சந்தித்தோம், 316 00:18:45,125 --> 00:18:46,668 மக்கள் நம்மை பைத்தியம் என்பார்கள், 317 00:18:47,044 --> 00:18:48,170 ஆனால் எனக்கு கவலை இல்லை... 318 00:18:48,712 --> 00:18:49,588 என்ன? 319 00:18:49,671 --> 00:18:52,007 ஓ, என்ன செய்கிறாய்? வேண்டாம்! 320 00:18:52,549 --> 00:18:54,885 உண்மையாகவே, நீ அற்புதமானவன். 321 00:18:55,469 --> 00:18:57,262 இதை தவறாக நினைத்துக்கொள்ளாதே, ஆனால், 322 00:18:57,554 --> 00:19:00,724 இனி எப்போதும் ஒரு ஆணை முத்தமிட நான் விரும்பவில்லை. 323 00:19:04,603 --> 00:19:06,522 அதை எப்படி சரியாக எடுத்துக்கொள்வது? 324 00:19:08,106 --> 00:19:10,943 திடீரென்று, ஆரம்பப்பள்ளியில் நான் ஏன் ஆண்களோடு 325 00:19:11,026 --> 00:19:13,820 விளையாட விரும்பவில்லை என்றும், 326 00:19:13,904 --> 00:19:16,532 என் நண்பர்கள் ஜான் டிரவோல்டாவை ரசிக்கையில், 327 00:19:16,615 --> 00:19:19,243 நான் ஒலிவியா நியூட்டன்-ஜானை ஏன் ரசித்தேன் என்றும் புரிந்தது. 328 00:19:20,035 --> 00:19:23,747 என்னிடம் ஏதோ தவறு இருப்பது போல நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். 329 00:19:24,248 --> 00:19:26,250 இப்போது எல்லாம் புரிந்தது. 330 00:19:26,333 --> 00:19:29,253 நான் யார் என்பது இறுதியாக புரிந்தது. 331 00:19:29,336 --> 00:19:31,797 ஆமாம். உன் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம். 332 00:19:31,880 --> 00:19:32,881 சரி, என்னைப் பற்றி சொல்கிறேன். 333 00:19:33,382 --> 00:19:37,302 இங்கே எல்லோரும் முட்டாள்கள். நாம் வீட்டிற்கு போகலாமா? 334 00:19:37,386 --> 00:19:41,265 முடியாது! ஹியூகோ சேஞ்சஸ் வருவார், நாம் பொறுமையாக இருக்க வேண்டும். 335 00:19:41,348 --> 00:19:43,725 எங்கே? இந்த கிளப்பில் ஒரே ஒரு முட்டாளைக் காண்பி பார்க்கலாம். 336 00:19:43,809 --> 00:19:45,811 ஹலோ, நண்பர்களே! 337 00:19:45,894 --> 00:19:46,895 ஹெக்டர்! 338 00:19:46,979 --> 00:19:50,023 நீங்கள் இந்த கிளப்பிற்கு வந்தது ஆச்சரியமாக இருக்கு. 339 00:19:50,107 --> 00:19:52,442 அகபுல்கோவில் உள்ள மிகவும் விலை உயர்ந்த பானங்களை இங்கே கொடுப்பார்கள். 340 00:19:52,526 --> 00:19:55,946 நீ லாஸ் கொலினாஸில் வேலை செய்வது அவர்களுக்கு தெரிந்தால், உனக்கு அவை இலவசம். 341 00:19:57,698 --> 00:20:01,159 ஆமாம். எனக்கு அது தெரியும். 342 00:20:01,243 --> 00:20:02,953 நீ இங்கே என்ன செய்கிறாய்? 343 00:20:03,036 --> 00:20:07,499 ஒன்றுமில்லை, பெண்களை ரசிக்க வந்தேன்! 344 00:20:10,169 --> 00:20:12,379 உண்மையில், ஒன்று சொல்லட்டுமா? 345 00:20:13,088 --> 00:20:15,299 ஒருவரை மறக்க முயல்கிறேன். 346 00:20:16,300 --> 00:20:17,759 என் இதயத்தை நொறுக்கிய ஒருவரை. 347 00:20:18,135 --> 00:20:21,013 வெளியே சாதாரணமாக இருக்கிறேன், ஆனால் உள்ளே, 348 00:20:21,096 --> 00:20:24,558 நேசிக்கவும், நேசிக்கப்படவும் விரும்புகின்ற ஒரு சாதாரண மனிதன் தான் நான். 349 00:20:26,643 --> 00:20:28,520 -சத்தம் அதிகமாக இருக்கு, என்ன சொன்னாய்? -நீ சொல்வது கேட்கவில்லை! 350 00:20:28,604 --> 00:20:29,605 ஓ! ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை! 351 00:20:29,688 --> 00:20:31,481 நான் பெண்களை ரசிக்க வந்தேன் என்றேன்! 352 00:20:31,565 --> 00:20:33,817 இந்த இரவு கண்டிப்பாக மோசமாகிவிட்டது. இப்போதாவது நாம் கிளம்பலாமா? 353 00:20:33,901 --> 00:20:35,235 வேண்டாம்! தயவுசெய்து இரு! 354 00:20:35,319 --> 00:20:37,529 என் சிறு அலுவலகத்தில் சூரிய வெளிச்சம் இல்லாமல், மக்களோடு பழகாமல் 355 00:20:37,613 --> 00:20:40,365 நாள் முழுவதும், நான் தனித்து இருக்கிறேன். 356 00:20:40,449 --> 00:20:43,118 தயவுசெய்து... இங்கே இருங்கள், எனக்கு தனிமையாக இருக்கிறது. 357 00:20:44,661 --> 00:20:46,038 -என்ன? -சத்தமாக பேசு! 358 00:20:46,121 --> 00:20:47,581 ஓ! ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை! 359 00:20:47,664 --> 00:20:49,917 இங்கேயே இருங்கள்! பார்ட்டி இப்போது தொடங்கிவிடும்! 360 00:20:51,710 --> 00:20:55,547 இது அற்புதமான பாடல்! தயவுசெய்து, வாருங்கள்! 361 00:21:23,617 --> 00:21:26,703 தும்மிக்கொண்டே இருந்ததற்கு மன்னிக்கவும். என் தாடை வலிக்கிறது, ரொம்ப ஆனந்தமாக உணர்ந்தேன்! நண்பர்களே, 362 00:21:26,787 --> 00:21:30,040 எப்போது வேண்டுமானாலும் என் அலுவலகத்திற்கு வாருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். 363 00:21:30,123 --> 00:21:32,251 அதுதான் ரோடு டாக்ஸின் விதி. ஏனென்றால் நாம் தான் ரோடு டாக்ஸ்! 364 00:21:32,543 --> 00:21:34,127 நாம் யார்? நாம் யார்? 365 00:21:34,211 --> 00:21:35,462 கண்டிப்பாக, ரோடு டாக்ஸ் தான்! 366 00:21:35,546 --> 00:21:39,341 ஹே, உனக்கு திரைப்படங்கள் பிடிக்குமா? நாம் ஒரு மூவி கிளப் தொடங்கலாமா? ரோடு டாக் மூவி கிளப்! 367 00:21:39,424 --> 00:21:40,717 முடியாது என்று சொல்லாதே. 368 00:21:40,801 --> 00:21:45,889 “ஆர்டினரி பீப்பிள்” திரைப்படத்தை பார்க்க வேண்டும், சோகமான கதை, நண்பர்களே. 369 00:21:49,309 --> 00:21:51,186 ஹே, டிபி. 370 00:21:51,270 --> 00:21:53,897 நேற்றிரவு சொல்லிக்கொடுத்த பாடத்திற்காக நன்றி சொல்ல வந்தேன். 371 00:21:53,981 --> 00:21:55,148 எனக்கும் சந்தோஷம் தான். 372 00:21:55,232 --> 00:21:58,443 என்ன தெரியுமா? நீங்கள் சொன்னது சரிதான். நான் மற்றவர்களைப் பின்தொடர்ந்தேன். 373 00:21:59,069 --> 00:22:00,779 ஆனால், முன்னெடுப்பதற்கு நீங்கள் தான் சொல்லிக் கொடுத்தீர்கள். 374 00:22:00,863 --> 00:22:03,240 நீ அந்த வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொண்டதில் எனக்கு சந்தோஷம். 375 00:22:03,824 --> 00:22:06,243 வாழ்க்கையா? நான் நடனத்தைப் பற்றி சொன்னேன். 376 00:22:09,955 --> 00:22:11,874 அடக் கடவுளே, அது ஒரு வாழ்க்கைப் பாடம். 377 00:22:11,957 --> 00:22:14,543 பாரு, இங்கே பணியிடத்தில், என்... 378 00:22:15,419 --> 00:22:18,297 “ரிசார்ட்டிற்கு” சில விஷயங்கள் பிடிக்கும், 379 00:22:18,380 --> 00:22:22,676 ஆனால் “ரிசார்ட்டின்” தேவையை நான் சற்று புறம் தள்ள வேண்டும். 380 00:22:22,759 --> 00:22:24,928 அட, ஆமாம். “ரிசார்ட்.” 381 00:22:26,180 --> 00:22:29,349 என் மகனை சென்று பார்க்க நான் முயற்சி செய்தேன், 382 00:22:29,892 --> 00:22:33,270 ஆனால் “ரிசார்ட்” அதை அனுமதிக்கவில்லை. 383 00:22:33,353 --> 00:22:36,190 உங்கள் மகன் நல்ல தருணத்தை இழக்கிறார். அவரை விரைவில் பார்ப்பீர்கள் என நம்புகிறேன். 384 00:22:36,273 --> 00:22:38,317 நன்றி, சாட். நானும் அப்படித்தான் நம்புகிறேன். 385 00:22:41,862 --> 00:22:43,614 -“ரிசார்ட்” என்று சொன்னது என் அம்மாவை... -எனக்குத் தெரியும், சாட். 386 00:22:44,489 --> 00:22:45,532 உங்களுக்குப் புரிகிறது. 387 00:22:51,455 --> 00:22:56,502 மேக்ஸிமோ, எனக்கு சோர்வாக இருக்கிறது. நேற்றிரவு நான் வீட்டிற்கு போகவில்லை. 388 00:22:56,585 --> 00:22:59,588 சரி, நல்ல செய்தி என்னவென்றால் ஹியூகோ சேஞ்சஸ் இன்றிரவு இங்கே வருவார். 389 00:22:59,671 --> 00:23:01,215 ஆண்களின் உல்லாச இரவு. 390 00:23:01,298 --> 00:23:03,091 -ஆண்களின் உல்லாச இரவு. -இப்பவும் என்னைப் போலத்தான் நடக்கிறாயா? 391 00:23:03,175 --> 00:23:04,301 அப்படியென்றால், 392 00:23:05,219 --> 00:23:07,221 நான் மிக மோசமானவனாக இருக்கிறேன் போலும். 393 00:23:08,138 --> 00:23:09,014 ஹே! 394 00:23:09,932 --> 00:23:12,226 நேற்றிரவு யார் “லா மரியா” விடுதிக்கு வந்தார்கள் என்று நீ நம்பமாட்டாய். 395 00:23:12,976 --> 00:23:14,520 ஹியூகோ சேஞ்சஸ்! 396 00:23:15,395 --> 00:23:16,688 கிளப்பில் உங்களை விட்டு நான் கிளம்பிய பிறகு, 397 00:23:16,939 --> 00:23:18,524 இரவு உணவு சாப்பிட அங்கே போனேன் அவர் அங்கே இருந்தார். 398 00:23:19,274 --> 00:23:20,192 இது உண்மை தானே? 399 00:23:21,985 --> 00:23:27,241 ஆக, நான் சொன்னது போல நாம் கிளம்பி இருந்தால், 400 00:23:27,824 --> 00:23:29,785 நான் ஹியூகோ சேஞ்சஸை பார்த்திருப்பேன் தானே? 401 00:23:31,537 --> 00:23:32,371 அவர் எப்படிப்பட்டவர்? இனிமையானவரா? 402 00:23:32,454 --> 00:23:33,288 ஆம், ஆனால்… 403 00:23:33,372 --> 00:23:34,456 நீ ஏன் இப்படி செய்தாய்? 404 00:23:34,540 --> 00:23:35,832 உன்னை உற்சாகப்படுத்த நினைத்தேன். 405 00:23:35,916 --> 00:23:37,125 லொரெனா பற்றி நீ வருத்தமாக இருந்தாய்… 406 00:23:37,209 --> 00:23:38,919 இப்போது நான் வருத்தமாக இல்லை, மேக்ஸிமோ, 407 00:23:39,211 --> 00:23:40,504 கோபமாக இருக்கிறேன்! 408 00:23:40,712 --> 00:23:42,548 ஏனென்றால் நான் ஹியூகோ சேஞ்சஸை சந்திக்கவில்லை, 409 00:23:42,631 --> 00:23:43,799 லொரெனாவோடு பேசவுமில்லை! 410 00:23:44,091 --> 00:23:46,927 அந்த முட்டாள் ஹெக்டரோடு நாம் நடனமாட வேண்டியிருந்தது. 411 00:23:47,553 --> 00:23:49,388 நாம் வீட்டிற்கு கிளம்புவதை நீ ஏன் மறுத்துவிட்டாய்? 412 00:23:51,056 --> 00:23:52,474 ஏனென்றால் என்னால் வீட்டிற்கு போக முடியாது! 413 00:23:53,559 --> 00:23:55,227 அது வீடு போலத் தோன்றவில்லை. 414 00:23:56,061 --> 00:23:57,563 சாராவும், என் அம்மாவும் சண்டை போட்டார்கள். 415 00:23:57,646 --> 00:23:58,480 சாரா வீட்டை விட்டு போய்விட்டாள்… 416 00:23:58,897 --> 00:24:01,692 என் குடும்பம் பிரிகிறது, என்னால் அதை சரிசெய்ய முடியவில்லை. 417 00:24:23,463 --> 00:24:25,591 என் அப்பா இறந்த பிறகு, நான், 418 00:24:26,341 --> 00:24:29,845 “சரி மேக்ஸிமோ, குடும்பத்தை இனி நீ பத்திரமாக பார்க்க வேண்டும்” என்று நினைத்தேன். 419 00:24:31,513 --> 00:24:32,973 மோசமானவன். 420 00:24:33,557 --> 00:24:34,600 ஆனால் இனிமையானவன். 421 00:24:35,893 --> 00:24:38,312 நான் தோற்றுவிட்டதை நினைவுபடுத்துவதால் எனக்கு வீட்டிற்குப் போக விருப்பமில்லை. 422 00:24:38,979 --> 00:24:41,190 இல்லை, மேக்ஸிமோ, நீ எப்படி தோற்றாய்? 423 00:24:42,191 --> 00:24:45,027 உன் அம்மாவும், தங்கையும் ரொம்ப அன்பானவர்கள் இந்த உறவை முறிக்க மாட்டார்கள். 424 00:24:45,444 --> 00:24:50,616 அது உண்மை. சில சமயங்களில் இன்னும் வலுவாக இணைய, ஒரு சில பிரிவுகள் ஏற்பட வேண்டும். 425 00:24:50,699 --> 00:24:53,327 நீ அவர்களுக்காக, அங்கே தான் இருக்க வேண்டும். 426 00:24:54,995 --> 00:24:56,955 நீங்கள் சேர்ந்து இந்தப் பிரச்சினையை சமாளிப்பீர்கள். 427 00:24:57,456 --> 00:24:59,917 எப்படியும், உங்களால் எதுவும் முடியும். 428 00:25:00,626 --> 00:25:04,254 நீங்கள் தான் மேக்ஸிமோ, சாரா மற்றும் நோரா கல்லார்டோ ஆயிற்றே. 429 00:25:06,048 --> 00:25:07,591 நீ மறுபடியும் என் மெமோவாகிறாயா? 430 00:25:07,674 --> 00:25:09,968 அதுதான் இயற்கையின் நியதி. 431 00:25:10,469 --> 00:25:12,804 இருந்தாலும், இவள் ஒரு நல்ல மெமோவாக மாறுகிறாள். 432 00:25:14,181 --> 00:25:15,182 நன்றி. 433 00:25:16,642 --> 00:25:19,770 -ஹியூகோ சேஞ்சஸை சந்திக்காததற்கு மன்னித்துவிடு. -பரவாயில்லை. 434 00:25:20,896 --> 00:25:25,567 உண்மையில், அவர் மிக இனிமையானவர். அதாவது… 435 00:25:28,862 --> 00:25:30,948 என்னிடம் ஹியூகோ சேஞ்சஸின் கையெழுத்து இருக்கிறதா? 436 00:25:31,573 --> 00:25:34,159 மன்னித்துவிடு. நான் சுத்தமான நேப்கின்னை கொடுத்திருக்க வேண்டும். 437 00:25:34,243 --> 00:25:36,411 அவர் பயன்படுத்திய நேப்கினா? 438 00:25:37,996 --> 00:25:39,748 ஹியூகோ சேஞ்சஸை முத்தமிட்டேன். 439 00:25:39,831 --> 00:25:41,542 அவர் மீது மோல் வாசம் வந்ததா? 440 00:25:42,292 --> 00:25:43,293 பொசோல். 441 00:25:48,340 --> 00:25:49,550 ஹே, ஜூலியா! 442 00:25:49,633 --> 00:25:51,176 ஹே, சாரா. என்ன விஷயம்? 443 00:25:51,260 --> 00:25:54,346 நான் இன்னும் சில நாட்கள் அல்லது வாரங்கள்... 444 00:25:54,721 --> 00:25:55,556 தொடர்ந்து... 445 00:25:55,639 --> 00:25:56,723 இந்த ஹோட்டலில் தங்க முடியுமா? 446 00:25:56,807 --> 00:26:00,227 பெரிய அறை தேவையில்லை. ஒரு பெரிய படுக்கை இருந்தால் நல்லது. 447 00:26:00,811 --> 00:26:03,689 மன்னிக்கவும், ஏற்கனவே சொன்னது போல, அந்த அறைகள் சீரமைக்கப்பட இருக்கின்றன. 448 00:26:04,106 --> 00:26:04,940 உண்மையாகவா? 449 00:26:05,399 --> 00:26:09,278 நான் எங்கு வேண்டுமானாலும் தூங்குவேன். சிறு அலமாரி போதும்! 450 00:26:10,070 --> 00:26:10,904 பாரு… 451 00:26:11,196 --> 00:26:13,657 வரவேற்பறை ஃபோனை நீ உன் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரை அழைக்க 452 00:26:13,866 --> 00:26:16,702 பயன்படுத்த என்னால் அனுமதிக்க முடியும். 453 00:26:18,787 --> 00:26:21,123 என்ன நடந்தது என்று நீ எனக்கு சொல்லத் தேவையில்லை, ஆனால்... 454 00:26:21,206 --> 00:26:22,499 என்ன தேவையென்றாலும் நான் இருக்கிறேன். 455 00:26:23,542 --> 00:26:24,418 நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். 456 00:26:30,090 --> 00:26:31,133 ஐயோ. 457 00:26:32,134 --> 00:26:33,760 இப்போது தான் அதை முதல் முறையாக சொல்கிறேன். 458 00:26:36,346 --> 00:26:37,973 என் அம்மா கண்டுபிடித்துவிட்டார், 459 00:26:38,056 --> 00:26:40,684 -நான் நரகத்திற்கு போவேன் என்கிறார்… -இல்லை, இல்லை, இல்லை. 460 00:26:40,767 --> 00:26:42,561 …திரும்பிப் போக முடியாது, ஆனால், என்ன செய்வதென்று தெரியவில்லை, 461 00:26:42,644 --> 00:26:45,189 ஏனென்றால் மற்றவர்களிடம் சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது, எனவே எங்கே வாழ்வது... 462 00:26:45,272 --> 00:26:46,231 சாரா. சாரா. 463 00:26:47,024 --> 00:26:48,358 நீ என்னோடு தங்கலாம். 464 00:26:51,695 --> 00:26:52,905 -என்ன? -ஆமாம். 465 00:26:53,155 --> 00:26:57,451 நீ விரும்பும் வரை, என் வீட்டில் தங்கலாம். உண்மையாகச் சொல்கிறேன். 466 00:26:59,036 --> 00:26:59,912 நிச்சயமாகவா? 467 00:27:02,372 --> 00:27:05,876 பெண்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று என் அம்மா சொல்லிக் கொடுத்தார். 468 00:27:06,418 --> 00:27:08,212 இதை நீ தனியாக கடந்து வர வேண்டியதில்லை. 469 00:27:09,004 --> 00:27:10,214 உனக்காக நான் இருக்கிறேன். 470 00:27:12,049 --> 00:27:13,008 அடக், கடவுளே… நன்றி! 471 00:27:14,218 --> 00:27:15,844 நிச்சயமாக, எல்லாம் சரியாகிவிடும். 472 00:27:17,930 --> 00:27:19,223 அடடா. 473 00:27:19,932 --> 00:27:22,559 நீ ரிசார்ட்டில் சந்தோஷமாக இருப்பதாக நினைத்தேன். 474 00:27:23,477 --> 00:27:28,273 அங்கே நடப்பது எல்லாம் உனக்கு தெரியாவிட்டாலும்… 475 00:27:32,194 --> 00:27:35,072 மெமோ உன்னை செய்யச் சொன்னதைத்தான் நீ செய்தாய். 476 00:27:43,497 --> 00:27:45,499 எங்கள் இருவருக்கும் ஆதரவாக இருந்தாய். 477 00:27:50,170 --> 00:27:52,631 சரி, நான் போய் ஒரு டிஏவிடம் கத்த வேண்டும். 478 00:27:52,714 --> 00:27:53,966 உன்னை நேசிக்கிறேன், செல்லமே. 479 00:27:54,049 --> 00:27:56,218 -நானும் தான், அம்மா. -பை, சாராபெ. 480 00:27:56,969 --> 00:27:58,053 பை. 481 00:28:07,813 --> 00:28:09,022 சரி, நாம் போகலாம். 482 00:28:10,357 --> 00:28:12,985 இசபெல் என்னிடம் சொன்னது தான் ஞாபகம் வருகிறது. 483 00:28:13,527 --> 00:28:17,197 சில சமயங்களில் இன்னும் வலுவாக இணைய, ஒரு சில பிரிவுகள் ஏற்பட வேண்டும். 484 00:28:17,281 --> 00:28:20,701 இப்போது ஒன்று மோசமாக இருப்பதால், அது சிறப்படையாது என்று அர்த்தமில்லை. 485 00:28:21,368 --> 00:28:24,580 வந்து… உருவகத்தைக் கேட்க நீ தயாரா? 486 00:28:25,998 --> 00:28:28,417 இந்த மெரினாவைப் போலவே. 487 00:28:31,086 --> 00:28:34,715 நாம் தொடங்கிய இடம் போல இந்த முழு இடமும் இருந்தது. 488 00:28:35,757 --> 00:28:39,094 நான் வெற்றி பெற்ற பின், இதைக் கொஞ்சம் மாற்ற விரும்பினேன். 489 00:28:40,262 --> 00:28:41,388 ஆஹா. 490 00:28:41,972 --> 00:28:43,223 நீங்கள் தான் இதை மாற்றினீர்களா? 491 00:28:43,307 --> 00:28:44,516 ஆமாம். 492 00:28:44,600 --> 00:28:46,977 நான் பணக்காரனானவுடன் முதலில் இதைத்தான் மாற்றினேன். 493 00:28:47,060 --> 00:28:48,729 படகில் போகும் போது நிறையச் சொல்கிறேன். 494 00:28:49,897 --> 00:28:52,107 -அது... அருமையான விஷயம். -ஆமாம். 495 00:28:52,649 --> 00:28:56,737 அம்மா எப்படி வீட்டிற்கு திரும்பினார் என்பது தான் கதையின் அடுத்த பகுதியா? 496 00:28:56,820 --> 00:28:57,863 அப்படியிருந்தால் நன்றாக இருக்கும். 497 00:28:58,488 --> 00:28:59,573 எனக்கு அப்போது தெரியவில்லை, 498 00:28:59,656 --> 00:29:03,243 ஆனால், என்னுடைய மற்றுமொரு அவசர பிரச்சினை, எல்லாவற்றையும் மாற்றவிருந்தது. 499 00:29:06,455 --> 00:29:11,668 மேக்ஸிமோ கல்லார்டோ. உன்னை மறுபடியும் பார்ப்பதில் மகிழ்ச்சி, அழகான நண்பா. 500 00:29:11,752 --> 00:29:14,004 ஒரு நொடி என் அலுவலகத்திற்கு வா. 501 00:29:14,338 --> 00:29:17,299 நீ நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல் இருக்கிறது. 502 00:30:18,151 --> 00:30:20,153 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்