1 00:00:11,637 --> 00:00:13,639 ஹே, மேக்ஸிமோ. ஹே. 2 00:00:13,722 --> 00:00:14,932 நான் சொல்வதைக் கேள். 3 00:00:15,891 --> 00:00:16,850 என்னை நம்பு. 4 00:00:17,726 --> 00:00:19,728 அவள் உன்னைப் பார்க்க ஆவலாக இருப்பாள். 5 00:00:19,811 --> 00:00:21,897 என்னால் இதைச் செய்ய முடியும் எனத் தோன்றவில்லை. 6 00:00:21,980 --> 00:00:23,482 நிச்சயமாக உன்னால் முடியும். 7 00:00:23,565 --> 00:00:27,653 நீ தான் மேக்ஸிமோ கல்லார்டோ ஆயிற்றே. உன்னால் எதையும் செய்ய முடியும். 8 00:00:28,904 --> 00:00:31,281 நண்பா, நாளை டான் பாப்லோவின் இறுதிச் சடங்கில் உன்னைச் சந்திக்கிறேன். 9 00:00:31,365 --> 00:00:32,533 சரி. 10 00:00:39,039 --> 00:00:40,040 பை. 11 00:00:40,123 --> 00:00:41,500 -பை, மெமோ. -பை. 12 00:00:44,503 --> 00:00:45,504 உன்னை நேசிக்கிறேன். 13 00:00:52,511 --> 00:00:56,598 ஆக, நீங்கள் பார்க்க நினைக்கும் நபர் ஜூலியாவா அல்லது இசபெல்லா? சொல்லுங்கள். 14 00:00:56,682 --> 00:01:00,269 அவள் தான்... என் காதல் தேவதை. 15 00:01:00,352 --> 00:01:02,145 ஓ, அப்படி என்றால் ஜூலியா தான். 16 00:01:03,689 --> 00:01:04,690 அல்லது இசபெல்லாகவும் இருக்கலாம். 17 00:01:04,772 --> 00:01:08,026 ஒன்று சொல்லவா? இந்த சஸ்பென்ஸ் கடுப்பாக இருக்கிறது. உங்கள் கதையை சொல்லிக்கொண்டே இருங்கள். 18 00:01:08,110 --> 00:01:09,444 நல்ல யோசனை, ஜோ. 19 00:01:10,529 --> 00:01:14,366 ஆக, நான் இசபெல் குடும்பத்தின் உணவகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தேன். 20 00:01:14,992 --> 00:01:17,619 அங்கு திருப்தியாக இருப்பதாக காட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். 21 00:01:18,412 --> 00:01:20,080 ஆனால் எவ்வளவு முயற்சித்தும்... 22 00:01:20,956 --> 00:01:23,250 ...என்னால் ரிசார்ட்டை மறக்க முடியவில்லை. 23 00:01:23,333 --> 00:01:25,794 மீண்டும் அந்த ரிசார்ட்டைப் பற்றி யோசிக்கிறாயா? 24 00:01:27,379 --> 00:01:29,423 வரும் நாட்களில் லாஸ் கொலினாஸின் நினைப்பை எப்படி கடந்து வருவது என 25 00:01:29,506 --> 00:01:30,799 நீ கண்டுபிடித்துவிடுவாய்... 26 00:01:31,341 --> 00:01:32,467 எனக்குத் தெரியும். 27 00:01:32,926 --> 00:01:36,513 அது என் கண் முன்பே இருக்கும் போது, அதை அப்படியே கடந்து விடுவது கடினமாக உள்ளது. 28 00:01:43,353 --> 00:01:45,355 காசா மிஷன் 29 00:01:46,023 --> 00:01:47,191 இந்தா உன் மதிய உணவு. 30 00:01:47,274 --> 00:01:48,108 நன்றி. 31 00:01:49,109 --> 00:01:50,861 நீ எதையும் மறக்கவில்லையே? 32 00:01:51,069 --> 00:01:52,654 ஓ. சரி தான். 33 00:01:52,738 --> 00:01:55,949 பாத்திரங்களை கழுவுவதற்காக அதை கழட்டி வைத்தேன். 34 00:01:57,034 --> 00:01:58,327 எதுவும் பிரச்சினை இல்லையே? 35 00:01:58,785 --> 00:02:00,329 இல்லை. 36 00:02:02,164 --> 00:02:03,332 அது வந்து... 37 00:02:09,463 --> 00:02:13,008 சாடும் நானும்... 38 00:02:13,091 --> 00:02:14,676 பிரிந்துவிட்டோம். 39 00:02:14,760 --> 00:02:16,220 திருமணத்தை ரத்துசெய்துவிட்டோம். 40 00:02:17,179 --> 00:02:18,889 நாங்கள் இன்னும் யாரிடமும் சொல்லவில்லை. 41 00:02:18,972 --> 00:02:21,141 எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை. 42 00:02:21,808 --> 00:02:23,435 இதைக் கேட்டால் என் குடும்பம் நொறுங்கிப் போய்விடும். 43 00:02:23,519 --> 00:02:26,271 நான் வெளிநாட்டுப் பெண்ணாகப் போகிறேன் என அவர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தனர். 44 00:02:26,688 --> 00:02:28,190 ஆனால் அதைப் பற்றி நீ எப்படி நினைக்கிறாய்? 45 00:02:29,983 --> 00:02:31,985 எனக்கு கவலையாக இருக்கு, ஆனால்… 46 00:02:32,069 --> 00:02:35,322 அதுதான் எங்கள் இருவருக்கும் சிறந்தது என எனக்குத் தெரியும். 47 00:02:35,948 --> 00:02:37,032 அப்படியென்றால் வாழ்த்துக்கள்! 48 00:02:37,115 --> 00:02:37,950 நன்றி. 49 00:02:42,246 --> 00:02:44,081 தயவுசெய்து உன் அண்ணனிடம் இது எதையும் சொல்லாதே. 50 00:02:44,164 --> 00:02:46,083 சொல்லவே மாட்டேன். கவலைப்படாதே. 51 00:02:46,166 --> 00:02:48,836 பொதுவாக, என் அண்ணனிடம் பேசாமல் இருக்க தான் சாக்குகளைத் தேடுவேன். 52 00:02:49,461 --> 00:02:51,046 சீக்கிரம் பேசு. 53 00:02:59,638 --> 00:03:01,807 உன் சாவியையும் மறந்து விட்டாயா... 54 00:03:08,188 --> 00:03:09,857 நீ இங்கே என்ன செய்கிறாய்? 55 00:03:10,899 --> 00:03:12,484 நம் கடிதங்களை என் பெற்றோர் பார்த்துவிட்டனர், 56 00:03:12,568 --> 00:03:15,112 என் அப்பா பயங்கரமாக கோபப்பட்டார். 57 00:03:15,195 --> 00:03:18,615 அதனால் நான் ஓஹாகாவில் உள்ள முற்போக்கான என் அத்தையை அழைத்தேன்... 58 00:03:19,908 --> 00:03:22,119 நான் ரகசியமாக ஓடிப் போய், அவருடன் வாழப் போகிறேன். 59 00:03:22,870 --> 00:03:23,954 அடடா. 60 00:03:24,621 --> 00:03:25,455 அருமையான விஷயம். 61 00:03:26,123 --> 00:03:27,541 உன்னைப் பிரிந்து ரொம்ப கஷ்டப்படுவேன். 62 00:03:28,000 --> 00:03:28,917 என்னைப் பிரிந்தா? 63 00:03:29,001 --> 00:03:30,419 இல்லை! 64 00:03:30,919 --> 00:03:33,380 என் அத்தை உன்னையும் தான் அழைத்துள்ளார். 65 00:03:34,047 --> 00:03:36,091 நாம் அங்கே ஒன்றாக இருக்கலாம்! 66 00:03:36,175 --> 00:03:37,843 ஆனால், தனிமையில். 67 00:03:37,926 --> 00:03:40,971 பொது இடங்களில், நாம் நண்பர்களாக இருக்க வேண்டும். 68 00:03:41,054 --> 00:03:45,309 அல்லது பாசமுள்ள சகோதரிகளாக. 69 00:03:45,392 --> 00:03:46,768 நீ என்ன சொல்கிறாய்? 70 00:03:46,852 --> 00:03:48,228 அதாவது… 71 00:03:48,312 --> 00:03:49,730 நான் ஏன் இங்கிருக்கிறேன்? 72 00:03:49,813 --> 00:03:52,733 மேக்ஸிமோவிற்கென்று ஒரு வாழ்க்கை உள்ளது. 73 00:03:52,816 --> 00:03:56,153 நான் வீட்டைவிட்டு வந்ததிலிருந்து, என் அம்மா என்னிடம் பேசவில்லை. 74 00:03:57,571 --> 00:03:59,198 ஆக, அவங்களுக்கு அக்கறை இல்லை என நினைக்கிறேன். 75 00:03:59,948 --> 00:04:01,408 எனவே... 76 00:04:01,491 --> 00:04:02,659 அப்படியென்றால் சம்மதமா? 77 00:04:04,161 --> 00:04:05,996 ஆமாம்! நாம் செல்லலாம்! 78 00:04:13,545 --> 00:04:15,339 நீ உண்மையிலேயே போகப் போகிறாயா? 79 00:04:15,422 --> 00:04:17,007 நிச்சயமாக நீ மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லையா? 80 00:04:17,089 --> 00:04:20,093 வாய்ப்பே இல்லை. நீண்ட காலத்திற்கு உங்கள் கட்டுப்பாட்டில் இருந்துவிட்டேன். 81 00:04:20,177 --> 00:04:22,471 மீண்டும் எல்ஏவுக்கு போய், என் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறேன். 82 00:04:22,554 --> 00:04:25,849 உனக்கான வாழ்க்கையை நீ எங்கே சென்று வாழ்வாய்? 83 00:04:27,017 --> 00:04:28,560 பெவர்லி ஹில்ஸில் உள்ள உங்கள் வீட்டில். 84 00:04:28,644 --> 00:04:30,062 எப்படி பயணம் செய்வாய்? 85 00:04:31,730 --> 00:04:33,649 எனக்கு உங்கள் கார் சாவியும் தேவைப்படும். 86 00:04:35,901 --> 00:04:39,613 சரி, என்னைப் பற்றி கவலைப்படாதே. சிறந்த மூன்று ஆண் பணியாளர்களை இழந்துவிட்டேன், 87 00:04:39,696 --> 00:04:41,782 ஆனால் இந்த ரிசார்ட் அப்படியே தான் நடக்கும், 88 00:04:41,865 --> 00:04:44,243 ஏனென்றால் நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண், 89 00:04:44,326 --> 00:04:46,912 அப்புறம் எதுவும் என்னை... அடக் கடவுளே. 90 00:04:52,042 --> 00:04:55,087 நான் நினைத்தது தவறு. இந்த இடம் மோசமாக மாறுகிறது. 91 00:04:55,170 --> 00:04:57,005 நான் மீண்டும் படுக்கைக்குச் செல்கிறேன். 92 00:05:08,976 --> 00:05:10,561 ஆஹா! 93 00:05:51,768 --> 00:05:53,854 நான் சரியானதைச் செய்தும், 94 00:05:53,937 --> 00:05:55,606 நான் தான் உளவாளி என டையனிடம் ஒப்புக் கொண்டும் கூட, 95 00:05:55,689 --> 00:05:57,274 நான் எஸ்பெக்டாகுலர்ருடன் வேலை செய்ததற்காக 96 00:05:57,357 --> 00:05:59,985 மெமோ என்னை மன்னிக்கத் தயாராக இல்லை. 97 00:06:00,068 --> 00:06:01,778 மெமோ! ஹே. 98 00:06:02,154 --> 00:06:03,572 கொஞ்ச நாளாக உன்னைப் பார்க்கவில்லை. 99 00:06:03,780 --> 00:06:08,660 ஆமாம். சமீப காலமாக நீச்சல்குளத்தில் ரொம்ப பிஸி, நிறைய சிறப்பு ஆர்டர்கள் வருகின்றன. 100 00:06:08,869 --> 00:06:12,623 ஆனால் உன்னை சந்தித்ததில் சந்தோஷம் தான். பிறகு சந்தித்து, வெளியே சென்று குடிப்போம். 101 00:06:12,706 --> 00:06:16,001 “ரோட் டாக்ஸ்” நண்பர்களை மீண்டும் கூட்டு சேர். ஓ, உன் குடும்பத்தை கேட்டதாக சொல், பை! 102 00:06:34,394 --> 00:06:35,979 ஒன்றும் பிரச்சினையில்லையே? 103 00:06:37,606 --> 00:06:41,318 நீ சொன்னது சரிதான். நான் லாஸ் கொலினாஸை மறக்க வேண்டும். 104 00:06:41,818 --> 00:06:45,447 இனிமேல் நீயும், உன் குடும்பமும், அந்த உணவு விடுதியும் தான் எனக்கு எல்லாமே. 105 00:06:45,531 --> 00:06:48,325 நல்லது, ஏனென்றால்... 106 00:06:49,618 --> 00:06:51,954 நாம் கொண்டாடுவதற்காக இவற்றைத் திருடினேன். 107 00:06:58,085 --> 00:06:59,628 இன்னும் கொண்டு வா, பெடோ. 108 00:07:00,128 --> 00:07:01,880 நான் என் வாழ்க்கையில் என்ன செய்கிறேன், நண்பர்களே? 109 00:07:01,964 --> 00:07:05,551 நீ ஒரு பணக்கார, வெள்ளையினத்தவன், எதையும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாமே? 110 00:07:05,634 --> 00:07:08,470 என் அம்மாவிடமிருந்து விலகி, எல்ஏவிற்கு போய்விடலாம் என நினைத்தேன், 111 00:07:08,554 --> 00:07:10,806 அவர் அங்கே இல்லையென்றாலும், இருப்பது போலவே இருக்கிறது. 112 00:07:10,889 --> 00:07:12,391 நான் தோற்றது போல உணர்கிறேன். 113 00:07:12,474 --> 00:07:15,811 நீச்சல்குள வேலை தான் எனக்குப் பிடிக்கும், ஆனால் இந்த அலுவலக வேலையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறேன். 114 00:07:15,894 --> 00:07:18,272 வழிந்துப் பேசி சிரிக்கக்கூட யாருமே இல்லை. 115 00:07:18,897 --> 00:07:20,065 இதுவரை, எல்லாவற்றிலுமே தோற்றுவிட்டேன். 116 00:07:20,148 --> 00:07:21,859 என் நண்பனைப் பிரிந்து கஷ்டப்படுகிறேன். 117 00:07:22,359 --> 00:07:24,695 ஆனால், எஸ்பெக்டாகுலருடன் அவன் வேலை செய்ததை என்னால் மன்னிக்க முடியாது. 118 00:07:24,778 --> 00:07:26,822 -முட்டாள். -நான் நினைத்தது போல அவனில்லை. 119 00:07:26,905 --> 00:07:28,991 -ஏன் இப்படி செய்தான்? -எனக்கு என்ன வேண்டுமென்றே தெரியவில்லை. 120 00:07:29,074 --> 00:07:30,450 நான் விரும்பியதில் எனக்கு சந்தோஷம் கிடைக்கவில்லை. 121 00:07:30,534 --> 00:07:31,660 எனக்கு எது வேண்டாமோ அதற்காக ஏங்குகிறேன். 122 00:07:31,743 --> 00:07:34,288 நீங்கள் கிளி ஜோசியம் பார்க்க வேண்டும். 123 00:07:34,872 --> 00:07:36,498 கிளி ஜோசியம். 124 00:07:36,582 --> 00:07:37,416 கிளி ஜோசியமா? 125 00:07:37,499 --> 00:07:40,878 மெக்ஸிகோவில், பறவைகள் குறி சொல்லும் வழக்கம் இருக்கிறது. 126 00:07:40,961 --> 00:07:42,504 அப்படியா? பேசும் கிளியா? 127 00:07:42,588 --> 00:07:44,381 இல்லை, இது “செசமே ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி இல்லை. 128 00:07:44,464 --> 00:07:46,717 அந்தக் கிளி பல அட்டைகளுள் ஒரு அட்டையைத் தேர்ந்தெடுக்கும். 129 00:07:46,800 --> 00:07:50,345 ஒரு பறவை இருந்தது, அது சொல்வது எப்போதும் தவறாகாது. 130 00:07:50,429 --> 00:07:52,723 ஆனால் அந்தப் பறவையைக் கண்டுபிடிக்க 131 00:07:52,806 --> 00:07:54,516 பொறுமை அவசியம். 132 00:07:54,600 --> 00:07:56,101 அதிர்ஷ்டமும் வேண்டும். 133 00:07:56,643 --> 00:07:57,644 அதற்கு செலவான பணம்... 134 00:07:57,728 --> 00:08:00,814 1,000 பெசோஸ். 135 00:08:09,072 --> 00:08:11,325 சரி. சாட் கொடுத்துவிடுவான். 136 00:08:14,953 --> 00:08:16,830 சரி, அந்தக் கிளி எங்கிருக்கும்? 137 00:08:16,914 --> 00:08:22,336 அந்தக் கிளியை நீங்கள் தேட வேண்டாம். அதுவே உங்களைத் தேடி வரும். 138 00:08:26,965 --> 00:08:27,883 லா மரியா 139 00:08:27,966 --> 00:08:30,928 லாஸ் கொலினாஸின் நினைப்பை கடந்துவிட வேண்டும் என முடிவெடுத்ததும், 140 00:08:31,011 --> 00:08:32,721 என் வாழ்க்கையை அந்த உணவகத்திற்காக வாழ ஆரம்பித்தேன். 141 00:08:32,804 --> 00:08:34,765 ஓ, செவிச்சே நன்றாகத்தான் இருக்கும், 142 00:08:34,847 --> 00:08:38,602 ஆனால் “மூன்றடுக்கு பிளாட்டின தர கடல் உணவு” எங்கள் உணவகத்தின் பிரத்யேக உணவு... 143 00:08:38,894 --> 00:08:40,270 ஆம், கேட்க நன்றாக இருக்கிறது. 144 00:08:40,479 --> 00:08:41,813 ஏன் முயற்சிக்கக் கூடாது? 145 00:08:43,315 --> 00:08:46,026 எப்போதுமே வேலை தானா, மேக்ஸிமோ கலார்டோ? 146 00:08:46,360 --> 00:08:48,862 அது என் பழைய வேலையில் நான் கற்றுக்கொண்ட விஷயம். 147 00:08:48,946 --> 00:08:52,032 வந்து, நேரமிருந்தால் உங்களிடம் சில யோசனைகளைச் சொல்ல நினைக்கிறேன். 148 00:08:52,115 --> 00:08:53,659 அற்புதம். கேட்க ஆவலாக இருக்கிறேன். 149 00:08:53,742 --> 00:08:54,576 அருமை. 150 00:08:55,744 --> 00:08:58,956 என் வாழ்க்கையை இசபெலுடனும் வாழ ஆரம்பித்துவிட்டேன். 151 00:08:59,039 --> 00:09:02,209 இந்த உலகில், நீ எங்கு வேண்டுமானாலும் வாழலாமென்றால் 152 00:09:02,292 --> 00:09:05,504 நீ எங்கு வாழ்வாய்? 153 00:09:07,798 --> 00:09:11,552 இங்கிருந்து மூன்று தெருக்கள் தள்ளி, பனை ஓலையால் ஆன, பூக்கள் நிறைந்த 154 00:09:11,635 --> 00:09:14,054 ஒரு சின்ன வீடு இருக்குமே? 155 00:09:14,137 --> 00:09:15,639 அந்த வீடு நன்றாக இருக்கும். 156 00:09:16,348 --> 00:09:20,352 உலகில் எங்கு வேண்டுமானாலும் எனச் சொன்னால்... 157 00:09:20,602 --> 00:09:23,355 ...இங்கிருந்து மூன்று தெருக்கள் தள்ளியிருக்கும் வீட்டைச் சொல்கிறாய். சரி. 158 00:09:25,399 --> 00:09:26,650 நீ எங்கு வாழ்வாய்? 159 00:09:27,359 --> 00:09:29,236 ஓ, எனக்கென்று நிறைய வீடுகள் இருக்க வேண்டும். 160 00:09:29,570 --> 00:09:31,321 நீ காரியத்தைச் சரியாக செய்தால், 161 00:09:31,405 --> 00:09:36,535 உனக்குப் பிடித்த அந்தச் சின்ன வீட்டை, என் தனிப்பட்ட தீவிற்கு கொண்டுச் சென்றுவிடுவேன். 162 00:09:50,007 --> 00:09:51,175 இதற்கிடையில், 163 00:09:51,258 --> 00:09:53,594 டான் பாப்லோ மெக்ஸிகோவில் தன் புது வாழ்க்கையைத் தொடங்கிவிட்டார், 164 00:09:53,677 --> 00:09:55,721 அந்த வாழ்க்கைக்குப் பழகுவது கொஞ்சம் சிரமம் தான். 165 00:09:56,388 --> 00:09:58,682 இன்று நிறைய வேலைகள் இருக்கின்றன. 166 00:09:59,433 --> 00:10:02,352 பத்து மணிக்கு, காலை உணவு சாப்பிடுவோம். 167 00:10:02,436 --> 00:10:05,939 பதினோரு மணிக்கு, புத்தக விளக்கப்படம் பார்க்க வேண்டும். 168 00:10:06,023 --> 00:10:10,777 மூன்றரை மணி தான் முக்கியமானது, அது விளையாட்டு நேரம். 169 00:10:11,820 --> 00:10:12,821 இது ரொம்ப அவசியமா? 170 00:10:12,905 --> 00:10:13,822 ஆமாம். 171 00:10:13,906 --> 00:10:17,326 சாப்பாட்டிற்கு பின் சாலட் பரிமாறப்பட்டால், 172 00:10:17,826 --> 00:10:22,497 சால்ட் கரண்டி தட்டின் இடதுபுறத்தில் வெகு தூரமாக இருக்கும். 173 00:10:23,707 --> 00:10:24,708 அப்பா... 174 00:10:24,791 --> 00:10:27,711 அவன் திட உணவுகளே சாப்பிடுவதில்லை. 175 00:10:33,175 --> 00:10:34,259 என்ன செய்கிறீர்கள், அப்பா? 176 00:10:34,343 --> 00:10:36,678 செல்லப்பிராணிகளுக்கு தேவையானது அவற்றிற்கு கிடைக்கும். 177 00:10:45,103 --> 00:10:46,396 உன் நண்பர்களைக் கூப்பிடு, 178 00:10:46,605 --> 00:10:49,107 அப்புறம் கத்தாதே. பறவை பயந்துவிடும். 179 00:10:58,659 --> 00:10:59,493 ஹாய்! 180 00:11:01,662 --> 00:11:02,579 இங்கு என்ன செய்கிறாய்? 181 00:11:02,663 --> 00:11:03,705 இங்கெல்லாம் வரமாட்டாயே! 182 00:11:04,706 --> 00:11:06,208 நான் சும்மா... 183 00:11:06,291 --> 00:11:07,334 உன்னைப் பார்க்க வந்தேன். 184 00:11:08,085 --> 00:11:10,128 கொஞ்ச நாட்களாக ரொம்ப பிஸியாக இருக்கிறாய் என தெரியும். 185 00:11:10,212 --> 00:11:11,547 இப்போது ஒன்றும் பிரச்சினையில்லை, 186 00:11:12,089 --> 00:11:15,551 நீ சரியாகிவிடுவாய், தானே? 187 00:11:17,344 --> 00:11:18,804 ஏன் இப்படி கேட்கிறாய்? 188 00:11:18,887 --> 00:11:19,930 நீ சாகப் போகிறாயா? 189 00:11:20,013 --> 00:11:20,889 நான் சாகப் போகிறேனா? 190 00:11:20,973 --> 00:11:21,807 இல்லை! 191 00:11:21,890 --> 00:11:25,310 நீ நன்றாக இருப்பதை உறுதிசெய்ய நினைத்தேன். 192 00:11:25,394 --> 00:11:27,145 உன் வாழ்க்கையில். 193 00:11:27,229 --> 00:11:29,147 அதுவும் இசபெலுடன்... 194 00:11:29,731 --> 00:11:34,319 ஆம். நன்றாக இருக்கிறேன். வாழ்க்கை, இசபெல் என எல்லாமே நன்றாக இருக்கிறது! 195 00:11:34,570 --> 00:11:38,031 இன்றைய பிரத்யேக உணவு நன்றாகயில்லை, ஆனால் மற்றதெல்லாம்? ரொம்ப நன்றாக இருக்கிறது! 196 00:11:40,325 --> 00:11:42,411 எனக்கு ஒரு ரகசியம் தெரியும், ஆனால் அதை உன்னிடம் சொல்ல முடியாது! 197 00:11:43,078 --> 00:11:45,247 அப்படியென்றால்... நடித்துக் காட்டலாமே? 198 00:11:45,664 --> 00:11:48,792 ஆம், நடித்துக் காட்டினால் நான் கொடுத்த வாக்கை மீறயதாகாது. 199 00:11:48,876 --> 00:11:50,127 சரி, நன்றாக கவனி. 200 00:11:54,965 --> 00:11:55,799 சாட்! 201 00:11:58,677 --> 00:12:01,138 சாட் முடி வெட்டிவிட்டானா? அடடா, அது பெரிய விஷயம் தான்... 202 00:12:02,931 --> 00:12:04,641 சாட் காலை உடைத்துக்கொண்டானா? 203 00:12:04,725 --> 00:12:06,852 சாட் முடி வெட்டும்போது, காலை உடைத்துக் கொண்டான்! 204 00:12:13,692 --> 00:12:15,068 சாடும் ஜூலியாவும் பிரிந்துவிட்டனர்... 205 00:12:17,279 --> 00:12:18,113 ஆமாம். 206 00:12:19,448 --> 00:12:20,490 ஐயோ. 207 00:12:21,491 --> 00:12:22,659 அது நடந்துவிட்டதே. 208 00:12:26,121 --> 00:12:27,039 ஆனால்... 209 00:12:27,748 --> 00:12:28,582 நான் வருத்தப்படவில்லை. 210 00:12:28,665 --> 00:12:31,752 நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன்... இனி இதுதான் என் வாழ்க்கை. 211 00:12:32,544 --> 00:12:34,796 சரி. நல்லது. 212 00:12:36,757 --> 00:12:37,966 உன்னை நேசிக்கிறேன். 213 00:12:47,100 --> 00:12:48,310 பை. 214 00:12:48,894 --> 00:12:50,395 நான் நிச்சயம் சாக மாட்டேன் தானே? 215 00:13:05,202 --> 00:13:09,248 இவர் என் கசின் லூயிஸ். அவர் ரொம்ப கூச்சப்படுவதால், அவருக்கு பதில் நானே பேசுகிறேன். 216 00:13:10,249 --> 00:13:13,377 இன்று, உங்களின் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். 217 00:13:15,712 --> 00:13:18,507 இன்று, ஒரேவொரு கேள்விக்குத் தான் விடை கிடைக்கும். 218 00:13:19,591 --> 00:13:23,387 நீங்கள் உங்கள் கேள்வியைக் கேட்ட பிறகு, பறவை இதிலிருந்து ஒரு சீட்டை எடுக்கும். 219 00:13:23,470 --> 00:13:28,725 உங்கள் சீட்டில் என்ன இருக்கிறது என்பதை சொல்லக்கூடாது. புரிந்ததா? 220 00:13:28,809 --> 00:13:30,143 புரிந்தது. 221 00:13:35,858 --> 00:13:38,944 ஹாய், திரு. பறவையாரே. நான் மெமோ ரேயஸ். 222 00:13:39,736 --> 00:13:43,240 என் கேள்வி என்னவென்றால், மேக்ஸிமோ முன்பு மாதிரி இல்லையென்றாலும் 223 00:13:43,323 --> 00:13:45,993 அவனுடனான நட்பை நான் எப்படி தொடர்வது? 224 00:13:56,628 --> 00:13:57,880 எதிலிருந்து ஆரம்பிப்பது, பறவையே? 225 00:13:57,963 --> 00:14:00,841 நீச்சல்குள தலைமையதிகாரியாக இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. 226 00:14:01,466 --> 00:14:05,888 என்னிடம் அதிகாரம் உள்ளது, எனக்கென்று அலுவலகம் உள்ளது, சாடின் அம்மாவுடன் உறவு கொண்டேன்... 227 00:14:05,971 --> 00:14:08,223 ஆம், அதை இப்படி சொல்லிக்கொண்டே இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. 228 00:14:08,307 --> 00:14:09,516 ஆனால் நான் சந்தோஷமாக இல்லை. 229 00:14:11,935 --> 00:14:14,229 நீச்சல்குள தலைமையதிகாரியாக நான் எப்படி சந்தோஷமாக இருப்பது? 230 00:14:30,329 --> 00:14:32,998 எல்ஏவுக்கு போய் நான் என்ன செய்வது? 231 00:14:39,004 --> 00:14:41,757 பறவை உண்மையைச் சொல்லியிருக்கிறது. 232 00:14:44,843 --> 00:14:49,056 “உண்மை”க்கு உத்திரவாதம் இல்லை. பறவை பொழுதுபோக்கிற்காக தான் பயன்படுத்தப்படுகிறது. 233 00:14:49,139 --> 00:14:51,183 பணத்தைத் திருப்பி கொடுக்க முடியாது. 234 00:14:51,266 --> 00:14:54,937 இப்போது உங்கள் ரகசிய விடைகளுடன் நீங்கள் போகலாம். 235 00:14:55,020 --> 00:14:56,813 நாமும் போகலாம். 236 00:14:58,148 --> 00:15:00,192 நம் சீட்டைப் பார்க்கலாமா? 237 00:15:00,275 --> 00:15:01,652 கண்டிப்பாக. 238 00:15:01,735 --> 00:15:03,403 என்னுடையது என்னவென்றே புரியவில்லை. 239 00:15:05,155 --> 00:15:07,991 “தவறான கேள்வியைக் கேட்கிறாய்.” 240 00:15:08,075 --> 00:15:10,619 -அதில் என்ன இருக்கிறது? -“தவறான கேள்வியைக் கேட்கிறாய்.” 241 00:15:10,702 --> 00:15:13,288 சரி... மன்னித்துவிடு... அவற்றில் என்ன இருக்கிறது? 242 00:15:13,372 --> 00:15:18,085 இல்லை. எல்லாவற்றிலும், “தவறான கேள்வியைக் கேட்கிறாய்” என்று தான் இருக்கிறது. 243 00:15:18,794 --> 00:15:19,795 இதற்கு என்ன அர்த்தம்? 244 00:15:19,878 --> 00:15:22,631 எல்லா அட்டையிலும் ஒரே மாதிரி எழுதியிருக்கிறது. லூபே நம்மை ஏமாற்றிவிட்டாள். 245 00:15:22,714 --> 00:15:24,341 அவளுக்கு நான் ஆயிரம் பெசோஸ் கொடுத்தேன்! 246 00:15:24,424 --> 00:15:26,426 ஒன்று சொல்லவா? நாம் அந்தப் பணத்தை திரும்ப பெற்று, 247 00:15:26,510 --> 00:15:28,804 மூவரும் சமமாகப் பிரித்துக்கொள்வோம். 248 00:15:28,887 --> 00:15:30,013 -சரி. -சரி. 249 00:15:30,097 --> 00:15:33,267 சரி! அட, கொஞ்சம் பொறுங்கள். ஹே, அது என் பணம்! 250 00:15:33,350 --> 00:15:36,520 லூபே, எனக்குப் பதில் சொல்! 251 00:15:38,730 --> 00:15:39,731 லூபே? 252 00:15:41,024 --> 00:15:42,901 ஓ, நல்லவேளை அவள் இங்கில்லை. 253 00:15:42,985 --> 00:15:44,611 நான் ரொம்ப கோபமாக வந்தேன். 254 00:15:49,074 --> 00:15:50,325 ஆக... 255 00:15:50,659 --> 00:15:52,452 என்னை சந்தித்தற்கு நன்றி. 256 00:15:52,828 --> 00:15:57,332 இரண்டாவது கிளைக்காக... கலேடாவில் நல்ல இடம் பார்த்திருக்கிறேன். 257 00:15:59,293 --> 00:16:01,044 எனக்கு எதற்கு இரண்டாவது இடம்? 258 00:16:01,128 --> 00:16:02,504 இரண்டாவது உணவு விடுதி ஆரம்பிக்க. 259 00:16:02,588 --> 00:16:04,339 நான் எதற்கு இரண்டாவது உணவு விடுதியை துவங்க வேண்டும்? 260 00:16:04,423 --> 00:16:05,465 இன்னும் பணம் சம்பாதிக்கத்தான்! 261 00:16:05,549 --> 00:16:06,758 எனக்கு எதற்கு அதிகப் பணம்? 262 00:16:06,842 --> 00:16:08,468 அப்போதான் மூன்றாவது உணவு விடுதியை நீங்கள் தொடங்க முடியும்! 263 00:16:11,763 --> 00:16:13,557 மன்னிக்கவும், உங்களுக்கு அதிகப் பணம் வேண்டாமா? 264 00:16:13,640 --> 00:16:17,644 சான்டியாகோவில், “அதிகம்” இருந்தது. அப்போது கஷ்டப்பட்டோம். இப்போது இருப்பதே பிடித்திருக்கிறது. 265 00:16:17,728 --> 00:16:19,938 எனக்கு ரிக்கார்டோ வேராவைத் தெரியும். அவரை முதலீட்டாளராக்கலாம்... 266 00:16:20,022 --> 00:16:21,315 வேண்டாம், மகனே. 267 00:16:21,398 --> 00:16:25,110 பார்க்கப்போனால், எங்களுடைய நம்பகமான இரண்டு வாடிக்கையாளர்களிடம், நீ அந்தக் கடல் உணவை 268 00:16:25,194 --> 00:16:26,820 வலுக்கட்டாயமாக விளம்பரப்படுத்தினாய். 269 00:16:26,904 --> 00:16:29,239 அதற்கு பிறகு, அவர்கள் திரும்ப வரவே இல்லை. அதனால்... 270 00:16:29,323 --> 00:16:30,949 தயவுசெய்து, அதை மறுபடியும் செய்துவிடாதே. 271 00:16:31,033 --> 00:16:34,786 ஆனால் நீங்கள்... “ நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கிறேன்” என்றீர்களே. 272 00:16:34,870 --> 00:16:36,788 அதை ஒரு பாராட்டாக நான் சொல்லவில்லை. 273 00:16:43,962 --> 00:16:46,298 “அரினல் பேருந்து நிலையம்” 274 00:16:46,381 --> 00:16:47,925 உங்கள் பொருட்களைப் பாதுகாப்பின்றி விட்டுச் செல்லாதீர் 275 00:16:48,008 --> 00:16:49,009 நல்வரவு 276 00:16:52,513 --> 00:16:54,973 நாம் இதைச் செய்வது ஆச்சரியம் தான்... 277 00:16:55,390 --> 00:16:56,975 சாரா? நீயா? 278 00:16:57,059 --> 00:16:58,602 நீ இங்கே என்ன செய்கிறாய்? 279 00:16:59,520 --> 00:17:00,812 சூட்கேஸ் விற்கிறாயா? 280 00:17:01,396 --> 00:17:03,899 இல்லை. நாங்கள்... ஓஹாகாவிற்குக் குடிபெயர்கிறோம். 281 00:17:07,986 --> 00:17:10,489 சாரா, உன்னிடம் கொஞ்சம் பேசலாமா? 282 00:17:12,907 --> 00:17:14,034 கொஞ்சம் வா. 283 00:17:14,242 --> 00:17:15,618 நான் போய் வரிசையில் நிற்கிறேன். 284 00:17:20,499 --> 00:17:23,502 நீ உன் அம்மாவுக்கு இப்படி செய்யக்கூடாது. இது உன் அம்மாவின் மனதை நோகடித்துவிடும். 285 00:17:23,585 --> 00:17:24,920 இல்லை, அவருக்கு என்மீது அக்கறையே இல்லை. 286 00:17:25,002 --> 00:17:26,380 உன் மேல் அக்கறையாகத் தான் இருக்கிறாள். 287 00:17:26,922 --> 00:17:28,757 தினமும் இரவில், நீ வீட்டிற்கு 288 00:17:28,841 --> 00:17:30,926 திரும்பி வந்துவிட மாட்டாயா என்று உன் அறையில் உட்கார்ந்து அழுகிறாள். 289 00:17:31,552 --> 00:17:33,470 அவள் மனம் நொந்திருக்கிறாள். 290 00:17:33,554 --> 00:17:35,556 அது என்னையும் நோகடிக்கிறது. 291 00:17:36,557 --> 00:17:39,142 சத்தியமாக, உன்னைப் பிரிந்து, நீ நினைப்பதை விட அதிகமாக வருந்துகிறாள். 292 00:17:40,477 --> 00:17:41,687 அவர்... வருந்துகிறாரா? 293 00:17:44,231 --> 00:17:45,440 சாரா. வா! 294 00:17:53,115 --> 00:17:55,033 என்னுடைய அம்மாவைப் பார்த்துக்கொள்ளுங்கள். 295 00:18:07,296 --> 00:18:08,130 ஹலோ? 296 00:18:08,213 --> 00:18:11,425 சாரா, ரொபேர்ட்டாவுடன் ஓஹாகாவிற்கு, பேருந்தில் போகிறாள். இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிவிடுவாள். 297 00:18:11,508 --> 00:18:14,344 உனக்குக் குழப்பமாகத் தான் இருக்கும், ஆனால், உன் மகளை இழக்கக் கூடாதென்றால், 298 00:18:14,428 --> 00:18:17,264 நீ இப்பொழுதே பேருந்து நிலையத்திற்கு வந்தாக வேண்டும். 299 00:18:18,056 --> 00:18:22,936 நான் இப்பொழுதே வருகிறேன். ஆனால் அங்கே வர பதினைந்து நிமிடங்கள் ஆகுமே. 300 00:18:23,478 --> 00:18:24,855 சத்தியமாக, 301 00:18:24,938 --> 00:18:26,940 பேருந்து கிளம்பாமல் பார்த்துக்கொள்கிறேன். 302 00:18:27,608 --> 00:18:29,067 ஓ, நான் தான் எஸ்டெபன் பேசுகிறேன். 303 00:18:29,151 --> 00:18:30,402 நன்றி. 304 00:18:39,494 --> 00:18:41,580 நோராவை ஏமாற்ற மாட்டேன். 305 00:18:52,883 --> 00:18:54,134 ஆணி! 306 00:18:55,010 --> 00:18:57,513 ஹே! டயரில் ஆணி குத்தியிருக்கிறது! எல்லோரும் வேறு பேருந்திற்கு மாற வேண்டும்! 307 00:18:57,763 --> 00:18:58,639 நீங்களும் தான், பெனிட்டோ. 308 00:18:58,722 --> 00:19:00,849 பயணிகளை ஆபத்துக்கு உள்ளாக்குகிறீர்கள். 309 00:19:02,559 --> 00:19:05,896 எனக்குப் புரியவில்லை. உன் அப்பா ஏன் விஷயங்களை மாற்ற முயற்சிக்க மறுக்கிறார்? 310 00:19:06,230 --> 00:19:08,232 ஏற்கனவே ஒரு விஷயம் சரியாகப் போகும் போது, ஏன் மாற்ற வேண்டும்? 311 00:19:08,315 --> 00:19:10,567 என் அப்பா சந்தோஷமாக இருக்கிறார். நாங்களும் சந்தோஷமாக இருக்கிறோம். 312 00:19:10,943 --> 00:19:12,361 அது போதாதா? 313 00:19:12,569 --> 00:19:14,071 உனக்கு இன்னும் அதிகம் வேண்டாமா? 314 00:19:14,613 --> 00:19:15,447 எதற்காக? 315 00:19:15,948 --> 00:19:20,327 அதிகம் என்றால்... அதிகமாக இருப்பதற்காக. நான் எப்போதும் என் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கிறேன். 316 00:19:20,619 --> 00:19:21,453 ஓ, எனக்குத் தெரியும். 317 00:19:23,789 --> 00:19:27,042 ஆனால், நீ எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால்... 318 00:19:27,125 --> 00:19:29,419 நீ நிகழ்காலத்தில் வாழவே இல்லை என்று தானே அர்த்தம். 319 00:19:29,795 --> 00:19:32,464 அது உண்மையிலேயே ஒரு நல்ல சூழலில்லையே, ஏனென்றால்... 320 00:19:32,548 --> 00:19:34,466 பாராட்டப்பட வேண்டிய நிறைய விஷயங்கள் இங்கே இருக்கின்றன. 321 00:19:38,262 --> 00:19:41,098 நல்லவேளை வேறொரு பேருந்தை ஏற்பாடு செய்துவிட்டார்கள். 322 00:19:41,181 --> 00:19:44,393 நாம் சீக்கிரமே ஓஹாகா போய், நமக்குப் பிடித்ததை சுதந்திரமாக செய்யப் போகிறோம். 323 00:19:46,228 --> 00:19:47,062 என்ன ஆச்சு? 324 00:19:48,021 --> 00:19:49,606 இதை என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. 325 00:19:50,023 --> 00:19:51,275 என்ன சொல்கிறாய்? 326 00:19:51,608 --> 00:19:53,318 போக முடியுமா என்று தெரியவில்லை. 327 00:19:54,486 --> 00:19:56,405 நான் போகிறேன் என்று உனக்குத் தெரியும். நான் போயாக வேண்டும். 328 00:19:56,488 --> 00:19:57,406 எனக்குத் தெரியும்! 329 00:19:57,489 --> 00:19:59,867 என் முடிவு எதுவாக இருந்தாலும், எனக்குப் பிடித்த ஒருவரை விட்டுப் பிரிய வேண்டும். 330 00:20:00,742 --> 00:20:01,869 என்ன செய்வதென்றே தெரியவில்லை. 331 00:20:05,080 --> 00:20:06,665 இந்த பேருந்தில் ஏறப் போகிறேன். 332 00:20:06,748 --> 00:20:09,918 நீ இப்போது என்னுடன் வரவில்லை என்றால், நாம் இனி ஒருபோதும் சந்திக்க முடியாமல் போகலாம். 333 00:20:14,631 --> 00:20:15,883 நீ சொல்வதும் சரிதான். 334 00:20:22,014 --> 00:20:23,515 இது வீணான விஷயம். 335 00:20:23,599 --> 00:20:26,894 அந்தப் பாழாய்ப் போன அலுவலகத்தை விட்டு வெளியேற இந்த முட்டாள் பறவை எனக்கு உதவவே போவதில்லை. 336 00:20:26,977 --> 00:20:28,729 மேக்ஸிமோ வாங்கும் டிப்ஸில் பாதி எனக்கு கிடைத்த போதிலும், 337 00:20:28,812 --> 00:20:31,273 நீச்சல்குள தலைவனாக வாங்கும் தொகையை விட குறைவாகத்தான் எனக்குக் கிடைக்கிறது. 338 00:20:31,356 --> 00:20:32,733 வெளியேற வழியே இல்லை. 339 00:20:32,816 --> 00:20:36,195 மறுபடியும் பெவெர்லி ஹில்ஸில், என் பழைய வாழ்விற்கு திரும்பினாலும் சந்தோஷமாக இருக்க முடியாது. 340 00:20:36,278 --> 00:20:37,529 அங்கே இருப்பது பயங்கரக் கஷ்டம். 341 00:20:37,613 --> 00:20:39,281 -நீ என்ன சொன்னாய்? -இல்லை, நீ என்ன சொன்னாய்? 342 00:20:39,364 --> 00:20:40,991 -நீ என்ன சொன்னாய் என்று கேட்டேன். -அதற்கு முன்பு. 343 00:20:41,074 --> 00:20:43,076 -பெவெர்லி ஹில்ஸ், அங்கே இருப்பது பயங்கரக் கஷ்டம். -இல்லை, அதற்கும் முன். 344 00:20:43,160 --> 00:20:44,578 இது வீணான விஷயம் என்று சொன்னான். 345 00:20:44,661 --> 00:20:46,496 இல்லை, இந்த இரண்டு விஷயங்களுக்கும் இடையில். 346 00:20:46,580 --> 00:20:48,874 மேக்ஸிமோ தன்னுடைய டிப்ஸில் பாதியை உனக்குத் தந்தானா? 347 00:20:48,957 --> 00:20:52,836 ஓ, ஆமாம்! அதனால் தான் உன்னை வேலைக்குச் சேர்த்துக் கொண்டேன். நாங்கள் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டோம். 348 00:20:53,545 --> 00:20:56,423 மேக்ஸிமோ, எனக்காக அப்படிச் செய்தானா? 349 00:20:57,174 --> 00:20:59,134 அவனுக்கு அந்தப் பணம் தேவையாக இருந்தபோது கூடவா? 350 00:21:00,385 --> 00:21:04,223 அவன் மாறவே இல்லை. அவன் இன்னமும் அதே மேக்ஸிமோ தான். 351 00:21:04,306 --> 00:21:07,935 உன்னால் உன்னுடைய பழைய வாழக்கைக்குத் திரும்பிப் போய் சந்தோஷமாக வாழ முடியாது என்று நீ சொன்னாய், 352 00:21:08,018 --> 00:21:09,186 ஆனால் என்னால் முடியும். 353 00:21:09,686 --> 00:21:13,440 என்னால் மீண்டும் மிகவும் அழகான அதே பழைய நீச்சல்குள தலைவனாக இருக்க முடியும். 354 00:21:13,524 --> 00:21:15,984 நல்லது. உங்கள் இவருடைய பிரச்சினைகளையும் நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள். 355 00:21:16,068 --> 00:21:18,946 ஆனால், நான் என்ன செய்வது? நான் இப்போது இருக்கும் இடத்தில் என்னால் இருக்க முடியாது, 356 00:21:19,029 --> 00:21:21,114 நான் இருந்த இடத்திலும் என்னால் இருக்க முடியாது, அதனால்... 357 00:21:21,198 --> 00:21:24,451 சரி, நீ இதுவரை போகாத இடத்திற்கு போகலாமே? 358 00:21:25,744 --> 00:21:28,580 உலகம் முழுவதும் சுற்றி, உன்னை பற்றி அறிந்துகொள். 359 00:21:30,165 --> 00:21:31,542 அல்லது நான்... 360 00:21:32,417 --> 00:21:33,961 நான் இதுவரையிலும் போகாத இடத்திற்கே நான் போகலாமே? 361 00:21:34,044 --> 00:21:35,879 உலகம் முழுவதும் பயணித்து, என்னைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். 362 00:21:35,963 --> 00:21:37,756 அப்படி செய்தால் நான் வேறு ஒருவரை பின்பற்றியது போல ஆகாது. 363 00:21:37,840 --> 00:21:39,716 என் அம்மாவையோ, அல்லது அந்தப் பறவையையோ பின்பற்றியது போல ஆகாது... 364 00:21:40,717 --> 00:21:42,386 அது 100% என்னுடைய யோசனையாக இருக்கும். 365 00:21:42,469 --> 00:21:44,805 -உண்மையில், மெமோ தான்... -அவன் இப்படியே நினைக்கட்டும். 366 00:21:44,888 --> 00:21:47,266 நண்பர்களே, நம்முடைய பிரச்சினைகள் என்னவென்று நாம் கண்டுபிடித்து விட்டோமா? 367 00:21:49,852 --> 00:21:51,061 ஆம், கண்டுபிடித்துவிட்டோம். 368 00:21:53,897 --> 00:21:54,815 முட்டாள்கள். 369 00:21:55,899 --> 00:21:59,903 சரி, இதோ அவர்கள் கொடுத்த நூறு பெசோஸில் பாதியை எடுத்துக்கொள். 370 00:22:31,518 --> 00:22:32,853 அவள் போய்விட்டாள். 371 00:22:32,936 --> 00:22:36,273 தெரியும், தெரியும். 372 00:22:37,232 --> 00:22:41,236 எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதே. 373 00:22:41,820 --> 00:22:45,824 உன்னிடம் அப்படி பேசியதற்காக என்னை மன்னித்துவிடு. நான் உன்னை இழக்க விரும்பவில்லை. 374 00:22:46,533 --> 00:22:48,076 உன்னைப் பிரிந்து ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டேன். 375 00:22:48,160 --> 00:22:52,164 நானும் தான், நான் அப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாது... 376 00:22:52,372 --> 00:22:53,999 பரவாயில்லை, அன்பே. 377 00:22:54,499 --> 00:22:56,585 அதெல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் உன்னைப் பிரியமாட்டேன், அன்பே. 378 00:23:02,925 --> 00:23:04,760 வீட்டுக்குப் போகலாம். சரியா? 379 00:23:08,263 --> 00:23:10,098 என் அழகு குட்டி. 380 00:23:16,730 --> 00:23:18,065 மேக்ஸிமோ? 381 00:23:19,733 --> 00:23:20,734 ஹே. 382 00:23:21,193 --> 00:23:22,110 ஹாய். 383 00:23:22,194 --> 00:23:23,028 எப்படி இருக்கிறாய்? 384 00:23:25,072 --> 00:23:26,240 வந்து, நான்... 385 00:23:29,159 --> 00:23:32,412 நீயும்... சாடும் பிரிந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். 386 00:23:32,496 --> 00:23:35,874 உன் தங்கை சொன்னாளா? அவளால் இரகசியத்தை காப்பாற்ற முடியாது! 387 00:23:35,958 --> 00:23:38,544 சத்தியமாகச் சொல்கிறேன், அவள் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 388 00:23:39,336 --> 00:23:40,462 எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம்... 389 00:23:41,255 --> 00:23:42,881 நீயும் சாடும் பிரிந்ததற்கு... 390 00:23:43,715 --> 00:23:45,008 நம் உறவு தான் காரணமா? 391 00:23:46,260 --> 00:23:47,302 நிஜமாகவா? 392 00:23:47,886 --> 00:23:49,263 அதைப் பற்றி இப்போது கேட்கிறாயா? 393 00:23:49,805 --> 00:23:53,684 ஆம், விருந்து நடந்த அன்று நாம் முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசினோம், 394 00:23:53,767 --> 00:23:55,018 அதற்கு அடுத்த நாளே... 395 00:23:55,102 --> 00:23:57,729 இல்லை! நாங்கள் பிரிந்ததற்குக் காரணம் நீயில்லை, சரியா? 396 00:23:57,813 --> 00:24:00,399 உனக்குப் புரிந்துகொள்வதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். 397 00:24:00,482 --> 00:24:03,819 இல்லை, சாடுக்கும் எனக்கும் வேறு சில பிரச்சினைகள் இருந்தன. 398 00:24:04,069 --> 00:24:05,821 ஆனால் அவன்... 399 00:24:05,904 --> 00:24:08,490 பார்... நான் வெறும் மூன்று வருட உறவை முறித்திருக்கிறேன். 400 00:24:08,949 --> 00:24:11,952 ஆனால் நீ என்னுடைய தோழியோடு டேட்டிங் செய்கிறாய், அவள் ரொம்ப நல்லவள். 401 00:24:12,035 --> 00:24:14,705 ஆக, உன்னால் என் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியுமா? 402 00:24:15,289 --> 00:24:17,624 இது என் வாழ்க்கைக்கான என் முடிவு... விதியின் செயல் அல்ல. 403 00:24:19,501 --> 00:24:23,255 அப்படியென்றால்... இன்னும் ஏன் நான் கொடுத்த பிரேஸ்லெட்டை அணிந்திருக்கிறாய்? 404 00:24:25,090 --> 00:24:25,924 இதுவா? 405 00:24:27,885 --> 00:24:29,386 இது வெறும் பிரேஸ்லெட். 406 00:24:34,641 --> 00:24:35,475 ஹே. 407 00:24:39,521 --> 00:24:40,856 போகலாமா? 408 00:24:55,495 --> 00:24:56,747 டையன். 409 00:24:57,789 --> 00:24:59,208 என்ன ஒரு ஆச்சரியம். 410 00:24:59,917 --> 00:25:01,001 உள்ளே வரலாமா? 411 00:25:01,627 --> 00:25:02,628 தயவுசெய்து வாருங்கள். 412 00:25:05,047 --> 00:25:08,759 உங்களுக்கேத் தெரியும், நான் தவறு செய்தால் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ள மாட்டேன். 413 00:25:11,178 --> 00:25:12,429 ஆனால் என்னை மன்னித்துவிடுங்கள். 414 00:25:12,513 --> 00:25:14,932 நான் உங்கள் தேவைகளை நிராகரித்திருக்கக் கூடாது. 415 00:25:15,015 --> 00:25:18,018 நான் சுயநலமாக இருந்துவிட்டேன். 416 00:25:19,978 --> 00:25:21,396 அதோடு நீங்கள் இல்லாமல்... 417 00:25:25,609 --> 00:25:28,070 நீங்கள் இல்லாமல், லாஸ் கொலினாஸில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 418 00:25:30,405 --> 00:25:33,617 எனவே, என் பார்ட்னர் எனக்குத் திரும்ப கிடைப்பாரா? 419 00:25:35,577 --> 00:25:37,079 பார்ட்னரா? 420 00:25:37,162 --> 00:25:38,914 ஆமாம், பார்ட்னர். 421 00:25:39,706 --> 00:25:43,752 திரு. வேராவிடம் பேசிவிட்டேன், இந்த ரிசார்ட்டின் சிறு பங்கை உங்களுக்குத் தருவதாக ஒப்புக்கொண்டார். 422 00:25:43,836 --> 00:25:45,254 பங்குதாரரான நீங்கள், 423 00:25:45,337 --> 00:25:48,757 உங்களுக்கு எவ்வளவு விடுமுறை காலம் வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளலாம். 424 00:25:51,552 --> 00:25:54,346 ஆனால், விடுமுறைக்குப் போக முடியாதபடி பிஸியான நாட்களும் இருக்கும். 425 00:25:56,223 --> 00:25:59,059 இது ரொம்ப காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டியது. 426 00:26:00,853 --> 00:26:03,480 ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, டையன். 427 00:26:05,732 --> 00:26:07,651 ஆனால், எனக்கு யோசிக்க அவகாசம் வேண்டும். 428 00:26:07,734 --> 00:26:09,236 அவர் யோசித்துவிட்டார். 429 00:26:09,319 --> 00:26:10,863 -அவர் இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்வார். -விக்டர். 430 00:26:10,946 --> 00:26:14,700 தவறாக நினைக்காதீர்கள், அப்பா, நீங்கள் இங்கே இருப்பது எனக்கு சந்தோஷம் தான். 431 00:26:14,783 --> 00:26:16,285 உங்களுக்கு லாஸ் கொலினாஸும் ரொம்ப பிடிக்குமே. 432 00:26:16,869 --> 00:26:20,372 எங்களைப் பற்றி யோசிக்காதீர்கள். நாங்கள் எங்கும் போகப் போவதில்லை. 433 00:26:20,455 --> 00:26:21,707 எப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள். 434 00:26:22,708 --> 00:26:25,586 எங்களுக்கும் தனிமையான நாட்கள் தேவைப்படும். 435 00:26:28,922 --> 00:26:30,299 அவன் சரியாகச் சொன்னான். 436 00:26:30,924 --> 00:26:32,134 அப்படித்தான் நினைக்கிறேன். 437 00:26:40,434 --> 00:26:44,897 எனில், எனக்கு லாஸ் கொலினாஸில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. 438 00:26:56,825 --> 00:26:57,868 நாம் பிரிந்துவிடலாம். 439 00:26:58,660 --> 00:26:59,494 என்ன? 440 00:27:00,329 --> 00:27:01,163 ஏன்? 441 00:27:01,371 --> 00:27:04,291 ஓ, தெரியவில்லை. வாழ்க்கையில் நமக்கு எதிலும் ஒத்துப் போகவில்லை. 442 00:27:04,374 --> 00:27:09,046 நீ கடக ராசி, நானோ கும்ப ராசி. சூரிய அஸ்தமனம் உனக்கு பிடிக்கும், எனக்கோ சூரிய உதயம் பிடிக்கும். 443 00:27:09,421 --> 00:27:10,839 நீயும் ஜூலியாவும் காதலிக்கிறீர்கள். 444 00:27:11,131 --> 00:27:12,549 இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள். 445 00:27:16,178 --> 00:27:17,513 உங்கள் இருவருக்கும் இடையில் என்ன இருக்கிறதென 446 00:27:17,596 --> 00:27:19,640 நீங்கள் இருவருமே என்னிடம் நேர்மையாக உண்மையை சொல்லவில்லை. 447 00:27:20,432 --> 00:27:23,769 ஏனென்றால் எங்களுக்குள் என்ன நடக்கிறது என எங்களுக்கே தெரியாது. 448 00:27:24,811 --> 00:27:28,690 நாம் வேறொரு உறவில் இருக்கும்போது, இது போன்ற பிரச்சினைகள் வரும், 449 00:27:28,774 --> 00:27:29,691 அப்படித்தானே? 450 00:27:35,572 --> 00:27:37,199 எனக்கு உன் மீது அக்கறை இருக்கிறது, இசபெல். 451 00:27:39,284 --> 00:27:40,577 தெரியும். 452 00:27:42,079 --> 00:27:43,914 ஆனால் நீ உன் எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும். 453 00:27:43,997 --> 00:27:45,999 நான் என் நிகழ்காலத்திற்குத் திரும்ப வேண்டும். அதனால்... 454 00:27:47,793 --> 00:27:49,253 எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. 455 00:27:49,878 --> 00:27:53,340 உண்மையைத் தான் சொல்கிறேன். உன்னைக் கஷ்டப்படுத்த நினைக்கவில்லை. 456 00:27:57,094 --> 00:28:01,098 சில சமயங்களில் இன்னும் வலுவாக இணைய, ஒரு சில பிரிவுகள் ஏற்பட வேண்டும். 457 00:28:02,641 --> 00:28:04,476 ஆனால் அதுவரை... 458 00:28:06,186 --> 00:28:08,647 குட்பை, மேக்ஸிமோ கல்லார்டோ. 459 00:28:21,827 --> 00:28:23,453 எனவே, ஹியூகோ, 460 00:28:23,537 --> 00:28:26,206 “எல் பெரோ டி லாஸ் டோஸ் டோர்டாஸ்” கதையில் வருவது போல, 461 00:28:26,290 --> 00:28:30,460 எனக்குப் பிடித்ததைத் தேர்வுசெய்ய முடியாமல், இரண்டையுமே இழந்துவிட்டேன். 462 00:28:30,544 --> 00:28:32,379 லாஸ் கொலினாஸையும், லா மரியாவையும் இழந்துவிட்டேன். 463 00:28:33,088 --> 00:28:34,798 ஜூலியாவையும், இசபெல்லையும் இழந்துவிட்டேன். 464 00:28:35,966 --> 00:28:38,886 என் வாழ்க்கையின் சிறந்த விஷயங்கள் அனைத்தும் என்னை விட்டுப் போய்விட்டன. 465 00:28:39,845 --> 00:28:44,516 நல்லவேளையாக, அதில் ஏதோவொன்று திரும்ப கிடைக்கவிருந்தது. 466 00:28:44,600 --> 00:28:47,477 மேக்ஸிமோ! மேக்ஸிமோ கல்லார்டோ! 467 00:28:49,438 --> 00:28:50,731 மெமோ? 468 00:28:52,191 --> 00:28:55,652 எனக்குக் கஷ்டமாக இருக்கிறது! ஹெக்டர் டிப்ஸைப் பற்றி சொன்னான். 469 00:28:55,736 --> 00:28:58,030 நீ தவறு செய்யவில்லை என எனக்குப் புரிந்திருக்க வேண்டும். 470 00:28:59,364 --> 00:29:00,824 என்னை மன்னிப்பாயா? 471 00:29:02,367 --> 00:29:04,286 நீ மறுபடியும் என்னை விட்டுப் போகமாட்டாய் எனச் சொன்னால் தான். 472 00:29:11,418 --> 00:29:13,378 எப்போதுமே உன்னை விட்டு போகமாட்டேன். 473 00:29:15,255 --> 00:29:17,341 ஏன் சாலையோரத்தில் நிற்கிறாய்? 474 00:29:18,383 --> 00:29:22,930 இசபெல் என்னுடனான உறவை முறித்து, வண்டியிலிருந்து என்னை வெளியே இறக்கிவிட்டாள், 475 00:29:23,013 --> 00:29:24,890 வேலையிலிருந்தும் தூக்கிவிட்டாள் என நினைக்கிறேன். 476 00:29:24,973 --> 00:29:28,977 இனிமேல் நானும் ஜூலியாவும் சேர வாய்ப்பில்லை என ஜூலியா சொன்னாள். 477 00:29:30,479 --> 00:29:32,731 உனக்கு உன் மெமோ வேண்டுமென நினைக்கிறேன். 478 00:29:33,190 --> 00:29:34,358 ஆமாம். 479 00:29:37,194 --> 00:29:40,030 மனமுடைந்த, வேலையில்லாத மேக்ஸிமோ, உனக்கு வேண்டுமா? 480 00:29:41,073 --> 00:29:43,116 ஓ, கண்டிப்பாக. 481 00:29:43,951 --> 00:29:45,911 இந்தப் ப்ராஜெக்ட்டை முடித்து விடலாம். 482 00:29:53,126 --> 00:29:54,920 சாராபெ! வந்துவிட்டாயா? 483 00:30:01,718 --> 00:30:04,721 தான் ஓடிப் போக திட்டமிட்டதையும், 484 00:30:04,805 --> 00:30:06,515 எஸ்டெபனின் வீரதீர செயலைப் பற்றியும் சாரா சொன்னாள். 485 00:30:08,725 --> 00:30:11,520 எனக்கு இன்று மோசமான நாளாக இருந்தாலும் கூட, 486 00:30:11,603 --> 00:30:13,730 திடீரென்று எல்லாமே சரியாகிவிட்டது. 487 00:30:13,814 --> 00:30:16,108 என் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டது. 488 00:30:18,151 --> 00:30:22,823 நாங்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். 489 00:30:26,118 --> 00:30:27,995 நான் என்ன செய்தேன்? என்னை மன்னித்துவிடு. 490 00:30:28,245 --> 00:30:31,415 நீங்கள் இந்த வீட்டில் நிறைய விஷயங்களைச் சரிசெய்திருக்கிறீர்கள், 491 00:30:32,416 --> 00:30:34,918 ஆனால் என் குடும்பத்தை ஒன்றுசேர்த்தது தான், 492 00:30:37,629 --> 00:30:40,799 நீங்கள் செய்ததிலேயே ரொம்ப அற்புதமான விஷயம். 493 00:30:44,219 --> 00:30:47,639 ஏதாவது சரியில்லாத போது மட்டுமல்ல, எப்போதுமே நீங்கள் இங்கு இருக்க வேண்டும். 494 00:30:52,561 --> 00:30:54,354 நீ என்ன சொல்கிறாய்? 495 00:31:02,571 --> 00:31:05,532 நாம் திருமணம் செய்துகொள்ளலாம் எனச் சொல்கிறேன். 496 00:31:09,870 --> 00:31:13,373 உன்னுடன் சேர்ந்து வாழ்வதை விட எனக்கு வேறென்ன வேண்டும். 497 00:31:13,457 --> 00:31:14,833 அப்படியென்றால், “சம்மதமா?” 498 00:31:14,917 --> 00:31:16,251 ஆமாம்! 499 00:31:22,716 --> 00:31:24,051 வாழ்த்துக்கள்! 500 00:31:30,182 --> 00:31:32,059 எப்போதும், நாம் விரும்பும் 501 00:31:32,142 --> 00:31:33,685 இடத்திற்கு வாழ்க்கை நம்மை கூட்டிச் செல்லாது. 502 00:31:34,645 --> 00:31:37,773 ஆனால், நாம் இருக்க வேண்டிய இடத்திற்கு ஏதாவதொரு வழியில் நம்மை வழிநடத்திச் செல்லும். 503 00:31:37,856 --> 00:31:39,608 வாடகைக்கு விடப்படும் 504 00:31:40,651 --> 00:31:41,652 ஹியூகோ... 505 00:31:43,820 --> 00:31:45,781 என் முதல் வீட்டிற்கு உன்னை வரவேற்கிறேன். 506 00:32:51,221 --> 00:32:53,223 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்