1 00:01:01,144 --> 00:01:03,063 லாரா டேவ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 2 00:01:13,532 --> 00:01:14,783 அது நன்றாக இருக்கப் போகிறது. 3 00:01:14,783 --> 00:01:16,535 கண்டிப்பாக, என்ன தவறு நடந்துவிடும்? 4 00:01:16,535 --> 00:01:18,495 - உன்னை அவளுக்குப் பிடிக்கும். - ம். 5 00:01:20,163 --> 00:01:22,457 நீ நகரத்தில் இருக்கும்போது NYU-வை பார்க்க முடியுமென்று நினைக்கிறாயா? 6 00:01:24,168 --> 00:01:25,169 இருக்கலாம். 7 00:01:25,669 --> 00:01:27,129 இவளால் NYUவுக்கு போக முடியாது. 8 00:01:27,129 --> 00:01:29,256 ஒவ்வொரு நாளும் இவளால் இரவு உணவுக்கு எப்படி வீட்டிற்கு வர முடியும்? 9 00:01:29,798 --> 00:01:31,466 உனக்கு தியேட்டர் பிடிக்கும் என உன் அப்பா சொன்னார், 10 00:01:31,466 --> 00:01:35,012 எனவே நாளை பேர்ஃபூட் இன் தி பார்க் படத்திற்கு நமக்காக டிக்கெட் வாங்கியிருக்கிறேன். 11 00:01:36,430 --> 00:01:40,309 நீல் சைமனுடையது தானே? அவருக்கு இங்கே நல்ல வரவேற்பு இருக்கிறது. அது எவ்வளவு சிறப்பானது? 12 00:01:42,603 --> 00:01:44,521 நாளை நாம் மட்டும் தான் போவோம் என்று நினைத்தேன். 13 00:01:47,191 --> 00:01:50,903 என்ன தெரியுமா? நான் கேனர்ஸுக்காக மர கிண்ணங்களை செய்வதில் மிகவும் பின்தங்கி இருக்கிறேன். 14 00:01:50,903 --> 00:01:52,779 ஸ்டுடியோவில் ஒரு அமைதியான இரவைப் பயன்படுத்திக் கொள்வேன். 15 00:01:52,779 --> 00:01:55,991 - நீங்கள் இருவர் மட்டும் போங்கள். - இல்லை, எல்லோரும் ஒன்றாக போகவே விரும்புகிறேன். 16 00:01:55,991 --> 00:01:58,285 கண்டிப்பாக, அடுத்த முறை பார்க்கலாம். 17 00:02:03,248 --> 00:02:04,958 டிக்கெட்களுக்காக நன்றி சொல். 18 00:02:06,752 --> 00:02:09,588 நன்றி. நான் கழிவறைக்குப் போக வேண்டும். 19 00:02:16,386 --> 00:02:17,387 சரி. 20 00:02:18,514 --> 00:02:19,765 இது நன்றாக இருக்கப் போகிறது, இல்லையா? 21 00:02:21,808 --> 00:02:22,809 நீ நன்றாக பேசினாய். 22 00:02:23,310 --> 00:02:25,145 நான் எப்படி பேசுகிறேன் என்று எனக்கு நன்றாகத் தெரியும், நன்றி. 23 00:02:30,234 --> 00:02:32,486 - அவள் நன்றாக இருக்கிறாள். - நிச்சயமாக சொல்கிறாயா? 24 00:02:32,486 --> 00:02:33,987 அவள் மிகவும் சுதந்திரமானவள். 25 00:02:34,988 --> 00:02:36,406 அதைவிட சிறந்தது எதுவாக இருக்க முடியும்? 26 00:02:38,158 --> 00:02:39,159 ஒன்றுமில்லை. 27 00:02:41,370 --> 00:02:43,580 அவர் ஏன் ஒரு போலியான வாழ்க்கையை வாழ்ந்தார்? 28 00:02:44,540 --> 00:02:48,502 தெரியவில்லை. அவர் உன்னைப் பாதுகாக்க முயற்சித்து இருக்கலாம். 29 00:02:48,502 --> 00:02:49,586 எதிலிருந்து? 30 00:02:50,671 --> 00:02:51,839 எனக்கு நிஜமாக தெரியவில்லை. 31 00:02:52,923 --> 00:02:55,926 - எனக்கு நிச்சயமாக தெரிந்த ஒரே விஷயம்... - அவர் என்னிடம் பொய் சொல்லிவிட்டார். 32 00:02:57,427 --> 00:02:58,428 அவர் என்னிடமும் பொய் சொல்லிவிட்டார். 33 00:03:04,560 --> 00:03:09,314 எனவே, அவர் அவரது பெயரை மாற்றி இருந்தால், என்னுடைய பெயரையும் மாற்றி இருப்பார் என்று அர்த்தம். 34 00:03:10,357 --> 00:03:11,692 ஆம். 35 00:03:13,193 --> 00:03:14,194 என் பிறந்தநாளையும். 36 00:03:15,028 --> 00:03:16,029 இருக்கலாம். 37 00:03:19,908 --> 00:03:22,953 ஒருவர் தன்னைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமென்று தெரிகிறது. 38 00:03:33,005 --> 00:03:34,464 - பெய்லி. - என்ன? 39 00:03:35,340 --> 00:03:36,800 என்ன சொல்ல வருகிறீர்கள், ஹானா? 40 00:03:37,634 --> 00:03:41,180 நீங்கள் இப்போது எந்த அர்த்தமுள்ள விஷயத்தை சொல்ல முடியும்? 41 00:03:42,973 --> 00:03:45,809 ஒன்றுமில்லை. சொல்வதற்கு ஒன்றுமில்லை. 42 00:03:50,772 --> 00:03:54,985 முயற்சி செய்து கொஞ்சம் நேரம் தூங்க வேண்டும். திரும்பிப் போக காலையில் விமானம் இருக்கிறது. 43 00:03:56,278 --> 00:03:57,279 மன்னிக்கவும்? 44 00:03:58,030 --> 00:03:59,281 நாம் அங்கே அவரைப் பார்க்க முடியாது. 45 00:04:04,703 --> 00:04:05,704 நீங்கள் சொல்வது சரிதான். 46 00:04:06,788 --> 00:04:10,375 இங்கே ஏதோ இருக்கிறது. என்னால் உணர முடிகிறது. 47 00:04:13,837 --> 00:04:14,838 எனவே, நீ இருக்க விரும்புகிறாயா? 48 00:04:18,257 --> 00:04:20,677 ஆம். இருக்க விரும்புகிறேன். 49 00:04:38,570 --> 00:04:40,447 நீங்கள் என்னை 15 வயதில் பார்த்திருக்க வேண்டும். 50 00:04:40,948 --> 00:04:42,366 உன் தலைமுடி என்ன நிறத்தில் இருந்தது? 51 00:04:42,366 --> 00:04:46,453 நிஜமாகவே, அது நன்றாகவே இல்லை. அம்மா இல்லாமல் அது எளிதானது அல்ல. 52 00:04:52,876 --> 00:04:55,045 நல்ல வேளையாக எனக்கு தாத்தா இருந்தார். 53 00:04:55,838 --> 00:04:57,089 ஆம். 54 00:04:59,341 --> 00:05:01,802 கிரேடி பிராட்ஃபோர்ட் 55 00:05:18,694 --> 00:05:20,195 நீதித்துறை அமெரிக்க மார்ஷல் 56 00:05:24,783 --> 00:05:26,076 துணை அதிகாரி பிராட்ஃபோர்ட்டின் அலுவலகம். 57 00:05:26,076 --> 00:05:27,244 சரி. அவர் இருக்கிறாரா? 58 00:05:27,244 --> 00:05:29,705 அவர் விடுமுறையில் இருக்கிறார். அவரது குரலஞ்சல் வேண்டுமா? 59 00:05:30,747 --> 00:05:31,790 விடுமுறையிலா? 60 00:05:31,790 --> 00:05:32,875 ஆம், மேடம். 61 00:05:33,750 --> 00:05:35,127 தகவலை பெற்றுக்கொள்ளவா? 62 00:05:35,627 --> 00:05:39,089 இல்லை, ஆனால் துணை அதிகாரி பிராட்ஃபோர்ட் விடுமுறையில் இருக்கும்போது என் வீட்டிற்கு வந்து 63 00:05:39,089 --> 00:05:42,676 எதற்காக என்னைப் பார்த்தார் என்று சொல்லக்கூடிய ஒருவருடன் என்னைப் பேச விடுங்கள். 64 00:05:45,596 --> 00:05:48,599 - வாரியர்ஸ் அணியைப் போய் பார்த்தீர்களா? - இல்லை, அது அப்படிப்பட்ட பயணம் இல்லை, மகனே. 65 00:05:48,599 --> 00:05:51,351 ஆனால் நேற்றிரவு நடந்த போட்டியின் முடிவை டிவியில் பார்த்தேன். 66 00:05:51,852 --> 00:05:55,314 - டிரோஸன் கர்ரியின் பந்தை டன்க் செய்ததை பார்த்தீர்களா? - ஆம். அது அழகாக இருந்தது. 67 00:05:55,314 --> 00:05:56,857 ஹேய், இரவில் தூங்காமல் என்ன செய்து கொண்டிருந்தாய்? 68 00:05:57,858 --> 00:05:59,651 - அப்பா! - மார்கோஸ், அடுத்த நாள் பள்ளி இருந்தது. 69 00:05:59,651 --> 00:06:00,736 இதைப் பற்றி பேசிவிட்டோம், சரியா? 70 00:06:01,445 --> 00:06:03,947 அடடா, அப்பா. அது பிளேஆஃப் சுற்று. 71 00:06:06,033 --> 00:06:09,578 சரி, நாம் இன்னும் பேசி முடிக்கவில்லை. 72 00:06:14,541 --> 00:06:15,375 நான் கிரேடி பேசுகிறேன். 73 00:06:15,375 --> 00:06:16,543 வசந்தகால விடுமுறை எப்படி இருக்கிறது? 74 00:06:17,044 --> 00:06:17,961 என்ன சொன்னீர்கள்? 75 00:06:17,961 --> 00:06:20,797 நீங்கள் விடுமுறையில் இருப்பதாக உங்கள் அலுவகத்தில் சொன்னார்கள். வேடிக்கையாக இருந்தது. 76 00:06:20,797 --> 00:06:23,050 நீங்கள் என் வீட்டின் முன்பு உட்கார்ந்திருந்தபோது எனக்கு அப்படித் தோன்றவில்லை. 77 00:06:24,885 --> 00:06:26,553 ஹானா, உதவி செய்யவே வந்தேன். 78 00:06:26,553 --> 00:06:28,597 அப்படியென்றால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை சொல்வது எப்படி? 79 00:06:28,597 --> 00:06:32,267 ஓவனும் பெய்லியும் சாஸலிட்டோவுக்கு வருவதற்கு முன் ஏன் அவரைப் பற்றிய பதிவுகள் எதுவும் இல்லை? 80 00:06:32,851 --> 00:06:34,728 என்ன? யார் அதை உங்களுக்குச் சொன்னது? 81 00:06:34,728 --> 00:06:36,146 அது என்ன விஷயம்? 82 00:06:36,146 --> 00:06:38,941 பாருங்கள், ஆன்லைனில் தகவலை அழிக்கும் தி ஷாப்பின் மென்பொருளை உருவாக்கியவர் 83 00:06:38,941 --> 00:06:41,485 அதைத் தானே பயன்படுத்தியிருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? 84 00:06:43,862 --> 00:06:46,865 அந்த மென்பொருள் இயங்கியிருந்தால், ஏவெட்டை மோசடிக்காக விசாரணை செய்திருக்க மாட்டார்கள். 85 00:06:46,865 --> 00:06:49,284 அவர் சொன்னது எல்லாம் பொய் என்பதை அறிந்துகொள்ளாமல் 86 00:06:49,284 --> 00:06:52,454 நான் இன்னமும் ஓவனோடு படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்திருப்பேன். 87 00:06:52,454 --> 00:06:53,580 அது உண்மையல்ல. 88 00:06:53,580 --> 00:06:56,708 அது சரியா? எதற்காக ஓவன் பெயரை மாற்றினர்? 89 00:06:58,585 --> 00:07:00,254 நீங்கள் அனுமானிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். 90 00:07:00,254 --> 00:07:02,047 நீங்கள் என்னிடம் மொத்த விஷயத்தையும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். 91 00:07:02,047 --> 00:07:05,092 நான் ஓவனை பாதுகாக்க முயற்சிக்கிறேன். ஓவனையும் பெய்லியையும். அதோடு உங்களையும். 92 00:07:05,092 --> 00:07:07,427 என்னை நானே பார்த்துக் கொள்வேன், நன்றி. 93 00:07:08,136 --> 00:07:09,304 இப்போது நீங்கள் அதைத்தான் செய்கிறீர்களா? 94 00:07:10,973 --> 00:07:13,058 - அதற்கு என்ன அர்த்தம்? - எங்கே இருக்கிறீர்கள்? 95 00:07:14,434 --> 00:07:15,769 ஹானா? 96 00:07:16,436 --> 00:07:17,437 வீட்டில் இருக்கிறேன். 97 00:07:17,437 --> 00:07:19,273 சரி, அப்படி இருந்திருந்தால், உங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய 98 00:07:19,273 --> 00:07:21,900 அனுப்பப்பட்ட ஏவெட்டின் ஆட்களால் உங்களுக்கு இன்னும் தொந்தரவாக இருந்திருக்கும். 99 00:07:21,900 --> 00:07:24,027 என்ன? ஏவெட் ஆட்களை அனுப்பியிருக்கிறாரா... 100 00:07:24,027 --> 00:07:27,114 நிஜமாகவே கேட்கிறேன், எங்கே இருக்கிறீர்கள்? ஹோட்டலிலா? 101 00:07:27,114 --> 00:07:29,658 சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்திலிருந்து உங்களை அழைத்து வர ஒரு துணை அதிகாரியை அனுப்புகிறேன். 102 00:07:30,784 --> 00:07:32,452 என் வீட்டை கண்கானிக்கிறீர்களா? 103 00:07:33,078 --> 00:07:34,621 எங்கே இருக்கிறீர்கள், ஹானா? 104 00:07:34,621 --> 00:07:35,998 நான் எங்கிருந்தால் உங்களுக்கு என்ன கவலை? 105 00:07:43,672 --> 00:07:45,966 ஒருவருக்கு ஒன்று தெரிய வேண்டும் என்று தோன்றுகிறது. 106 00:07:45,966 --> 00:07:48,260 நான் என்ன வகுப்பு படிக்கிறேன் என்று கூட அவருக்குத் தெரியவில்லை. 107 00:07:55,017 --> 00:07:56,018 ஹோட்டல் அர்ஜென்ட் ஹானா, 108 00:07:56,018 --> 00:07:57,102 மாண்ட்ரியலில் ஒருவரை சந்தித்தேன். 109 00:07:57,102 --> 00:07:59,354 {\an8}நாங்கள் ஒரு இரயிலை பிடித்து பூங்காவிற்கு உல்லாச பயணம் வந்தோம். 110 00:07:59,354 --> 00:08:01,440 {\an8}எட்டாம் வகுப்பு எப்படி இருக்கிறது? கரோல் 111 00:08:17,372 --> 00:08:18,373 ஹானா? 112 00:08:21,502 --> 00:08:22,836 இங்கே என்ன நடந்தது? 113 00:08:23,587 --> 00:08:25,714 நான் என்ன வகுப்பு படிக்கிறேன் என்று கூட அவருக்குத் தெரியவில்லை. 114 00:08:30,761 --> 00:08:31,762 நான் பார்க்கிறேன். 115 00:08:40,895 --> 00:08:42,813 கோபத்தில் கிண்ணத்தை உடைக்காமல் இருந்திருக்கலாம். 116 00:08:44,858 --> 00:08:46,568 அட. நீ புதிதாக ஒன்று வாங்கித்தர வேண்டும். 117 00:08:55,369 --> 00:08:56,662 சரி, அது நன்றாக இருக்கிறது. 118 00:08:57,329 --> 00:08:59,540 - என்னால் செய்ய முடியவில்லை. - பின்வாங்குகிறாயா? 119 00:08:59,540 --> 00:09:01,500 அவை எல்லாமே குறிக்கப்பட்டுள்ளது. நான் அவற்றை அகற்ற வழியே இல்லை. 120 00:09:01,500 --> 00:09:03,126 எனவே? இது அலமாரிக்கானது, அருங்காட்சியகத்துக்கு அல்ல. 121 00:09:03,126 --> 00:09:05,462 நீங்கள் பாசாங்கு செய்ய தேவையில்லை. இது மதிப்பற்றது என்று நம் இருவருக்குமே தெரியும். 122 00:09:05,462 --> 00:09:09,466 ஹேய். எங்கே தவறு நடந்தது என்று பார்ப்பது மிக எளிதானது. 123 00:09:10,175 --> 00:09:12,094 நீ முயற்சி எடுத்து, 124 00:09:12,094 --> 00:09:14,471 கொஞ்சம் தெளிவாக பார்த்து, நல்ல வேண்டிய விஷயங்களைக் கண்டுபிடி. 125 00:09:16,515 --> 00:09:20,185 எனவே என் அம்மாவுக்கு நான் என்ன வகுப்பு படிக்கிறேன் என்பது தெரியாது என்பதால், 126 00:09:20,185 --> 00:09:23,063 என் பெயரை சரியாக உச்சரிக்க தெரிந்திருக்கிறது என்பதற்காக அவரை பாராட்ட வேண்டுமா? 127 00:09:23,689 --> 00:09:24,773 - புரிந்தது. - ஹானா. 128 00:09:24,773 --> 00:09:25,858 இல்லை. என்னால் முடியாது. 129 00:09:28,652 --> 00:09:29,653 ஹானா. 130 00:09:33,490 --> 00:09:35,492 நீ எதில் கவனம் செலுத்துகிறாய் என்பது உன் விரும்பம். 131 00:09:42,749 --> 00:09:45,252 பாபி நிலைமை அங்கே எப்படிப் போகிறது? 132 00:09:49,006 --> 00:09:50,340 அழைப்பவர் பாபி 133 00:09:54,761 --> 00:09:56,680 இனிய இரவு பாபி. வீட்டிற்கு சீக்கிரம் வா. அங்கே நிலைமை எப்படி போகிறது? 134 00:09:56,680 --> 00:09:57,764 உன்னை பிறகு அழைக்கட்டுமா? 135 00:10:00,475 --> 00:10:01,351 கண்டிப்பாக. 136 00:10:01,351 --> 00:10:02,436 நான் காத்திருப்பேன். 137 00:10:15,782 --> 00:10:19,536 ஹேய். உன் அப்பா உதவியாளராக பணியாற்றிய அந்த உணவகத்தின் பெயர் என்ன? 138 00:10:19,536 --> 00:10:22,456 ஒருவரின் போர்ஷேயில் கீறல் விழுந்தற்காக வேலை பறிபோன அவரது கதை நினைவிருக்கிறதா? 139 00:10:24,583 --> 00:10:25,876 கண்டிப்பாக. ஆம். 140 00:10:25,876 --> 00:10:27,294 அவர் பொய் சொன்னார் என்று நினைக்கிறாயா? 141 00:10:28,587 --> 00:10:29,922 அதாவது, அவர் அழுத்தம் திருத்தமாக சொன்னார். 142 00:10:29,922 --> 00:10:33,800 அதேதான். சிறுவயதில் நடந்ததாக உன் அப்பா சொல்ல விரும்பும் கதைகள் எல்லாமே, 143 00:10:33,800 --> 00:10:35,219 அவை எல்லாமே பொய்யாக இருக்காது. 144 00:10:35,219 --> 00:10:37,221 சில விஷயங்கள் உண்மையானதாக இருக்க வேண்டும். 145 00:10:37,221 --> 00:10:40,140 அந்த உணவகத்தின் பெயர் போல. நமக்கு நினைவிருந்தால், நம்மால் அதைத் தேட முடியும். 146 00:10:40,140 --> 00:10:41,808 அவரைப் பற்றி தெரிந்தவர்களை கண்டுபிடிக்கலாம். 147 00:10:43,143 --> 00:10:45,771 இது அர்த்தமுள்ளதாக தெரிகிறதா? நான் பைத்தியக்காரி என்பது போல என்னைப் பார்க்கிறாய். 148 00:10:46,605 --> 00:10:48,941 இல்லை. ஆம், புரிகிறது. நான்... 149 00:10:50,067 --> 00:10:51,527 எனக்கு அந்த உணவகத்தின் பெயர் ஞாபகம் இல்லை. 150 00:10:51,527 --> 00:10:53,987 சரி. அந்த உயர்நிலைப் பள்ளிப் படகுப் பயணம் ஞாபகம் இருக்கிறதா? 151 00:10:53,987 --> 00:10:56,281 கடலோரக் காவல்படையினரால் அவர் காப்பாற்றப்பட்டதாக அவர் சொன்னது? 152 00:10:57,074 --> 00:10:58,825 அவர் என்னிடம் அப்படிச் சொன்னதாக நினைக்கவில்லை. 153 00:10:58,825 --> 00:11:00,702 சரி. நானும் அதை உன்னிடம் சொல்லி இருக்கக் கூடாது. 154 00:11:01,745 --> 00:11:03,330 இப்போது அதைப் பற்றி கேட்க விரும்புகிறேன். 155 00:11:04,540 --> 00:11:06,917 பொறுங்கள். பிரின்ஸ்டனில் உள்ள அந்த கணிதப் பேராசிரியரைப் பற்றி ஏதாவது தெரியுமா? 156 00:11:06,917 --> 00:11:10,045 விடாமுயற்சியைப் பற்றி அவர் எனக்கு பாடம் எடுக்கும்போது சொன்னது. 157 00:11:10,671 --> 00:11:13,131 ஆம். அப்பா தேர்வில் தோற்றதை பிரேம் செய்து மாட்டியவர். 158 00:11:13,131 --> 00:11:14,883 மற்ற மாணவர்களுக்கு எச்சரிக்கையாக. 159 00:11:14,883 --> 00:11:17,636 ஆம். அது மட்டுமே அவரை எவ்வாறு ஊக்கப்படுத்தியது என்பதைப் பற்றி அப்பா என்னிடம் சொல்ல விரும்புவார், 160 00:11:17,636 --> 00:11:19,263 அது குழப்பமானது. 161 00:11:19,263 --> 00:11:20,973 ஆம். அவருக்கு அந்த பேராசிரியரை பிடிக்கும். அவரது பெயர் என்ன? 162 00:11:23,058 --> 00:11:23,976 டோபியாஸோ ஏதோ. 163 00:11:23,976 --> 00:11:28,313 டோபியாஸ் காக்கரா? குக்கரா? 164 00:11:28,313 --> 00:11:30,315 குக்மேன். அவரை குக் என்று அழைப்பார். 165 00:11:30,315 --> 00:11:33,986 டோபியாஸ் குக்மேன் என்ற பெயரில் எத்தனை கணிதப் பேராசிரியர்கள் இருப்பார்கள்? 166 00:11:35,946 --> 00:11:37,239 ஒரே ஒருவர் தான் இருக்கிறார். 167 00:11:37,865 --> 00:11:39,032 ஃபீல்ட்ஸ் பதக்கம் என்றால் என்ன? 168 00:11:39,032 --> 00:11:42,327 அது கணிதத்திற்கான நோபல் பரிசு போன்றது. அவர் பிரின்ஸ்டனில் இருக்கிறாரா? 169 00:11:42,327 --> 00:11:43,704 சரியாக தெரியவில்லை. 170 00:11:44,872 --> 00:11:46,290 டோபியாஸ் குக்மேன் அமெரிக்க கணிதவியலாளர் 171 00:11:46,290 --> 00:11:48,125 {\an8}ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் 172 00:11:49,543 --> 00:11:50,544 உடையணிந்து வா. 173 00:11:59,303 --> 00:12:00,137 ஹேய். 174 00:12:00,137 --> 00:12:02,472 ஹேய், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? 175 00:12:03,140 --> 00:12:06,476 - "சொல்ல ஒன்றுமில்லை" என்று சொல்வேன். - நியாயம் தான். 176 00:12:06,977 --> 00:12:08,020 என்ன நடக்கிறது? 177 00:12:08,020 --> 00:12:11,940 ஜேக் பரிமாறுபவரிடம் தனது காபியின் பால் தன்மையைப் பற்றி வாதம் செய்கிறான். 178 00:12:11,940 --> 00:12:15,068 ஓவன் வீட்டில் ஏதேனும் பெட்டகத்தை வைத்திருந்தானா என்று யோசிக்கிறேன். 179 00:12:16,069 --> 00:12:17,070 பெட்டகமா? 180 00:12:17,070 --> 00:12:18,947 ஆம், லேடி பால் உண்டியல். 181 00:12:18,947 --> 00:12:23,160 அதன் உள்ள சிறிய ஹனிவெல் நிறுவன சாவி இருக்கும். அது தீ எதிர்ப்பு பெட்டகம் என்று ஜேக் சொன்னான். 182 00:12:24,620 --> 00:12:26,038 இரகசிய பெட்டகமா? 183 00:12:26,914 --> 00:12:28,457 அது எங்கே இருக்கும் என்று தெரியுமா? 184 00:12:28,457 --> 00:12:32,461 தெரியவில்லை. அவரது அலுவலகத்திலோ படுக்கையறை அலமாரியிலோ இருக்கலாம். 185 00:12:32,461 --> 00:12:35,047 சரி, புரிந்தது. நான் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா? 186 00:12:36,340 --> 00:12:38,717 உண்மையில், ஆம். நான் பேசுவது ஜேக்கிற்கு கேட்குமா? 187 00:12:40,427 --> 00:12:41,553 இல்லை. 188 00:12:41,553 --> 00:12:45,474 நல்லது. என் படுக்கைக்கு அடியில் ஒரு பை இருக்கிறது. அதை தயவுசெய்து எடுக்க முடியுமா? 189 00:12:45,474 --> 00:12:46,892 சரி. உள்ளே என்ன இருக்கிறது? 190 00:12:47,643 --> 00:12:49,478 நீ தெரிந்துகொள்ள விரும்புவாயா என்று தெரியவில்லை. 191 00:12:53,440 --> 00:12:57,277 ஹானா ஹால். அவர் தனது மாற்றான் மகளான, 16 வயது, பெய்லி மைக்கேல்ஸுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். 192 00:12:57,277 --> 00:13:00,572 அவர்கள் கடைசியாக 36 மணி நேரத்திற்கு முன்பு சாஸலிட்டோவில் உள்ள வீட்டில் காணப்பட்டனர். 193 00:13:00,572 --> 00:13:02,866 சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் அவர்கள் நகரத்தை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிகிறது. 194 00:13:03,450 --> 00:13:04,493 அவரது கார் வீட்டிற்கு வெளியே தான் இருக்கிறது. 195 00:13:04,493 --> 00:13:07,871 எனவே, வாடகைக் கார், பஸ் கட்டணம், ரயில் டிக்கெட், விமான டிக்கெட், நடைமுறை உனக்கே தெரியும். 196 00:13:07,871 --> 00:13:11,875 அவரது கிரெடிட் கார்டுகள், ஏடிஎம் பரிவர்த்தனைகள், காலடிச்சுவடுகளை கண்காணி, சரியா? 197 00:13:11,875 --> 00:13:13,043 விரைவில் அவரது இருப்பிடம் தெரிய வேண்டும். 198 00:13:15,420 --> 00:13:17,339 - ரோச்செல்? - மேலதிகாரி உன்னைப் பார்க்க விரும்புகிறார்? 199 00:13:17,339 --> 00:13:19,383 "ஹாய், கிரேடி. சீக்கிரம் வந்துவிட்டாய். உன் விடுமுறை எப்படி இருந்தது?" 200 00:13:19,383 --> 00:13:20,676 அவர் கோபமாக இருக்கிறார். 201 00:13:32,604 --> 00:13:35,899 யார் ஹானா ஹால்? சாஸலிட்டோவில் நீ என்ன செய்கிறாய்? 202 00:13:40,779 --> 00:13:41,947 அதைப் பற்றி பேசத்தான் வந்தேன். 203 00:13:42,614 --> 00:13:44,199 என்னிடம் பொய் சொல்வது குற்றம் என்று உனக்கே தெரியும். 204 00:13:45,158 --> 00:13:46,326 என் விடுமுறையைப் பற்றி பொய் சொன்னதா? 205 00:13:49,246 --> 00:13:50,247 பேசு. 206 00:14:05,804 --> 00:14:07,472 விஞ்ஞானிகள் உலகை மாற்றுகிறார்கள் டோபியாஸ் குக்மேன் 207 00:14:16,857 --> 00:14:17,858 பெய்லி. 208 00:14:25,741 --> 00:14:27,993 இவர் எத்தனை பதக்கங்களை வென்றிருக்கிறார்? 209 00:14:27,993 --> 00:14:29,203 எல்லாவாற்றையும் தான். 210 00:14:32,748 --> 00:14:37,419 ஹாய். பேராசிரியர் குக்மனிடம் பேச முடியும் என்று நம்புகிறோம். 211 00:14:38,378 --> 00:14:39,379 முன்பதிவு செய்திருக்கிறீர்களா? 212 00:14:39,379 --> 00:14:41,924 - என் அப்பா ஒரு முன்னாள் மாணவர். - நாங்கள் காத்திருக்கிறோம். 213 00:14:41,924 --> 00:14:44,384 நீங்கள் வேறு எங்காவது காத்திருக்க வேண்டும் 214 00:14:44,384 --> 00:14:48,472 ஏனென்றால் அவர் அடுத்தாக 24 ஆம் தேதி தான் வருகிறார். 215 00:14:48,472 --> 00:14:49,848 அதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன. 216 00:14:51,517 --> 00:14:54,394 நான் ஹானா. இது பெய்லி. உங்கள் பெயர் என்ன? 217 00:14:55,062 --> 00:14:56,188 செரில். 218 00:14:56,188 --> 00:14:58,398 ஹாய், செரில். நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. 219 00:14:59,066 --> 00:15:04,905 குறிப்பாக கார்பஸ் கிறிஸ்டியில் கணிதப் போட்டியில் பங்கேற்கும் சிறந்தவர்களில் பெய்லியும் ஒருவள், 220 00:15:04,905 --> 00:15:08,116 அப்பா போன டெக்சாஸ் பல்கலைக்கழகமா, சகோதரி போன ரைஸ் பல்கலைக்கழகமா என முடிவெடுக்க திணறுகிறாள். 221 00:15:08,116 --> 00:15:09,243 பிரச்சினை புரிந்திருக்கும், 222 00:15:09,243 --> 00:15:13,539 குக்கைப் பார்க்காமல் நாங்கள் இங்கிருந்து போனால், நான் மற்றொரு மகளை ரைஸில் சேர்த்துவிடுவேன்... 223 00:15:16,208 --> 00:15:20,003 நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இன்று அவரோடு கொஞ்சம் பேசுவதற்கு அனுமதியுங்கள். 224 00:15:28,846 --> 00:15:30,180 குக் இப்போது பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார், 225 00:15:30,180 --> 00:15:33,267 ஆனால் நீங்கள் வகுப்பிற்கு வெளியே காத்திருந்தால், நீங்கள் அவரிடம் பேச முடியும். 226 00:15:33,267 --> 00:15:35,894 அவரை குறுக்கிடவோ சத்தம் போடாவோ செய்யாதீர்கள். 227 00:15:36,395 --> 00:15:37,938 புரிந்தது. மிக்க நன்றி. 228 00:15:42,860 --> 00:15:44,611 கணிதப் போட்டியில் பங்கேற்பவரா? நிஜமாகவா? 229 00:15:45,153 --> 00:15:46,947 நீ பிரமித்துவிட்டாய் என்று உன் பாணியில் சொல்கிறாயா? 230 00:16:09,386 --> 00:16:11,096 பெய்லி, பொறு. நாம் காத்திருக்க வேண்டும். 231 00:16:11,597 --> 00:16:12,598 ஷெரிலை விட்டுத்தள்ளுங்கள். 232 00:16:13,182 --> 00:16:17,436 இந்த மேட்ரிக்ஸ், சுவாரஸ்யமாக, இந்த மேட்ரிக்ஸின் மறு செய்கை, 233 00:16:17,436 --> 00:16:19,313 - பூஜ்ஜியமற்ற எந்த திசையன்களுக்கும்... - இரண்டு இருக்கைகள் உள்ளன. 234 00:16:24,318 --> 00:16:25,319 மன்னித்துவிடுங்கள். 235 00:16:27,529 --> 00:16:29,573 உங்களில் பாதி பேர் சிந்திக்கும் நிலையை இழந்துவிட்டீர்கள், 236 00:16:29,573 --> 00:16:32,201 மீதி பேர் பின்தொடராமல் இருக்கலாம், 237 00:16:32,201 --> 00:16:34,161 எனவே முடித்துக்கொள்வோமா? 238 00:16:41,835 --> 00:16:44,171 எங்களை மன்னித்துவிடுங்கள். 239 00:16:49,301 --> 00:16:50,928 விரிவுரைகளில் குறுக்கிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்களா 240 00:16:50,928 --> 00:16:52,679 அல்லது நான் என்னைச் சிறப்பாகக் கருத வேண்டுமா? 241 00:16:53,472 --> 00:16:57,518 மன்னிக்கவும், நாங்கள் வேண்டுமென்றே... நான் ஹானா ஹால். இது பெய்லி மைக்கேல்ஸ். 242 00:16:57,518 --> 00:16:58,435 உங்களுக்கு என்ன வேண்டும்? 243 00:16:58,435 --> 00:17:01,230 ஒரு முன்னாள் மாணவனை அடையாளம் காண உங்களால் உதவ முடியும் என்று நம்புகிறோம். 244 00:17:01,230 --> 00:17:03,857 நீங்கள் என் வகுப்பிற்கு இடையூறு செய்த பிறகும் நான் ஏன் அதை செய்ய வேண்டும்? 245 00:17:03,857 --> 00:17:05,526 உங்களால் மட்டுமே முடியும். 246 00:17:10,113 --> 00:17:11,114 யார் அந்த மாணவன்? 247 00:17:12,115 --> 00:17:15,618 இது என்னிடம் இருக்கும் பழைய புகைப்படம் இதுதான். 248 00:17:16,118 --> 00:17:18,497 26 ஆண்டுகளுக்கு முன்பு அவர் உங்கள் வகுப்பில் கலந்துகொண்டார். 249 00:17:18,497 --> 00:17:20,332 அவரது பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறோம். 250 00:17:21,666 --> 00:17:24,837 26 ஆண்டுகளுக்கு முன்பு என் வகுப்பில் கலந்துகொண்டு இருக்கிறார், பெயர் உங்களுக்குத் தெரியவில்லையா? 251 00:17:24,837 --> 00:17:28,924 அவரது இப்போதைய பெயர் தெரியும், ஆனால் அவர் மாற்றிவிட்டார். அது சிக்கலானது. 252 00:17:28,924 --> 00:17:30,551 - ஒரு வரியில். - அவர் என் அப்பா. 253 00:17:31,677 --> 00:17:32,803 அவரைக் காணவில்லை. 254 00:17:35,222 --> 00:17:37,599 - அவரை இங்கே எப்படி தேடி வந்தீர்கள்? - அவர் உங்களைப் பற்றி பேசியிருக்கிறார். 255 00:17:38,100 --> 00:17:40,143 நீங்கள்தான் அவரது விருப்பமான பேராசிரியர். 256 00:17:41,645 --> 00:17:43,272 அது எவ்வளவு நன்றாக இருந்தாலும், 257 00:17:43,272 --> 00:17:46,483 அவரை அடையாளம் கண்டுகொண்டேன் என்று சொல்ல முடியாது. என்னிடம் ஆயிரக்கணக்கானவர்கள் படித்தனர். 258 00:17:46,483 --> 00:17:49,069 அவற்றில் பெரும்பாலானவர்களை நினைவில் கொள்வது கடினம் 259 00:17:50,779 --> 00:17:53,198 அது உங்கள் முதல் அல்லது இரண்டாம் ஆண்டு கற்பித்தலாக இருந்திருக்கும். 260 00:17:55,701 --> 00:17:58,078 உங்கள் ஞாபகத்தைப் பற்றி எனக்குத் தெரியாது, செல்வி. ஹால், 261 00:17:58,078 --> 00:18:01,123 ஆனால் எவ்வளவு பின்னோக்கி போகிறேனோ அவ்வளவு குறைவாகவே நினைவிருக்கும். 262 00:18:01,123 --> 00:18:03,625 ஒருவேளை நீங்கள் பதிவாளர் அலுவலகத்தில் முயற்சிக்க வேண்டும். 263 00:18:05,544 --> 00:18:07,171 உங்களிடம் படித்ததிலேயே மிகவும் மோசமான மாணவர் அவர்தான். 264 00:18:07,921 --> 00:18:09,923 இடைக்கால பருவ தேர்வில் தோற்ற போது நீங்கள் அவரை அப்படித்தான் சொன்னீர்கள். 265 00:18:09,923 --> 00:18:11,967 நீங்கள் அவரது தேர்வு முடிவை தொங்கவிட்டீர்கள். 266 00:18:11,967 --> 00:18:15,762 என்ன செய்யக்கூடாது என்பதற்கு மற்ற மாணவர்களுக்கு உதாரணமாக அதை உங்கள் அலுவலகத்தில் மாட்டினீர்கள். 267 00:18:15,762 --> 00:18:17,431 அது கொடுமையானது. 268 00:18:18,015 --> 00:18:21,518 ஆனால் என் கணவர் உங்களை வெறுக்காமல் அதை ஒரு சவாலாகவே பார்த்தார். 269 00:18:22,144 --> 00:18:23,520 பிறகு இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். 270 00:18:30,485 --> 00:18:32,070 - அந்த புகைப்படத்தை மீண்டும் பார்க்கலாமா? - ஆம். 271 00:18:37,993 --> 00:18:41,788 அவன் பெயரை என்னால் சொல்ல முடியாது, ஆனால் முகம். 272 00:18:43,081 --> 00:18:44,416 அவன் பார்க்க... 273 00:18:45,876 --> 00:18:49,505 என் நினைவில் வித்தியாசமாகத் தெரிகிறான். முழுமையாக இல்லாவிட்டாலும். 274 00:18:51,715 --> 00:18:52,758 அவனைக் காணவில்லை என்றாயா? 275 00:18:55,260 --> 00:18:56,637 அவர் தி ஷாப்பில் வேலை செய்தார். 276 00:18:56,637 --> 00:18:59,848 மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போனார். அதன்பிறகு அவர் எங்களிடம் பேசவில்லை. 277 00:19:01,767 --> 00:19:03,852 வாருங்கள். சில பதில்களைப் பெற முடியுமா என்று பார்ப்போம். 278 00:19:07,356 --> 00:19:08,649 இரகசியமானது நீதித்துறை 279 00:19:14,279 --> 00:19:15,572 எனவே... 280 00:19:16,823 --> 00:19:19,409 - நம் பிரச்சினை அல்ல. - நீங்கள் விளையாடுகிறீர்கள். 281 00:19:19,409 --> 00:19:22,412 - ஓவன் மைக்கேல்ஸ் மேற்கு டெக்சாஸில் இருக்கிறானா? - நிச்சயமாக இல்லை என்று நம்புகிறேன். 282 00:19:22,412 --> 00:19:24,498 - நல்லது. - இது அவன் இருப்பிடம் பற்றியது அல்ல. 283 00:19:24,498 --> 00:19:27,000 இந்த அலுவலகம் தன் வேலையைச் செய்ததா என்பது பற்றியது... 284 00:19:27,000 --> 00:19:30,045 கிரேடி, அவனுடைய தேர்வுகளுக்கு நீ பொறுப்பல்ல. 285 00:19:30,045 --> 00:19:31,421 இந்த அலுவலகமும் அல்ல. 286 00:19:31,421 --> 00:19:35,008 சரி. ஆனால் நவோமி வூ ஓவனின் முகத்தை செய்திகளில் அச்சிட ஆரம்பித்தால்... 287 00:19:35,008 --> 00:19:38,804 அவன் முன்பு எடுத்ததை விட சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு அது அவனுக்கு ஊக்கமளிக்கும். 288 00:19:38,804 --> 00:19:41,181 மக்கள் மாறுவதில்லை என்று தெரியும் அளவுக்கு நீ இந்த தொழிலில் நீண்ட காலமாக இருந்திருக்கிறாய் என்று 289 00:19:41,181 --> 00:19:43,058 நான் நினைக்கிறேன் என்றாலும். 290 00:19:43,851 --> 00:19:45,060 அந்தப் பெண் பற்றி என்ன? 291 00:19:45,060 --> 00:19:48,230 - அவள் ஆபத்தான நிலையில் இருக்கிறாள். - அவள் சாஸலிட்டோவில் இருக்கும் வரை இல்லை. 292 00:19:48,230 --> 00:19:49,731 நாங்கள் எப்படிப்பட்டவர்களை கையாள்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். 293 00:19:49,731 --> 00:19:51,733 அவர்களுக்கு இது பற்றி தெரிந்தால், அவள் எங்கிருக்கிறாள் என்பது முக்கியமில்லை. 294 00:19:52,317 --> 00:19:54,152 அவளுடைய அப்பா அதை நினைத்திருக்க வேண்டும். 295 00:19:58,824 --> 00:20:00,576 வெளியேறும் போது கதவை மூடு. 296 00:20:15,257 --> 00:20:18,677 அவனுடைய மதிப்பெண் தொங்கவிடப்பட்டதால், அவனுடைய பெயர் நினைவிருக்கும் என நினைக்கிறீர்கள். 297 00:20:19,928 --> 00:20:22,848 எனவே, அது உண்மையா? நீங்கள் அப்படி செய்தீர்களா? 298 00:20:24,516 --> 00:20:26,602 நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், நான் அப்போது இளமையாக இருந்தேன். 299 00:20:26,602 --> 00:20:31,398 என் மாணவர்களை விட கொஞ்சம் மூத்தவன். அது என் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் என்று நினைத்தேன். 300 00:20:31,398 --> 00:20:32,941 அதை ஏன் எடுத்தீர்கள்? 301 00:20:34,067 --> 00:20:36,653 என் மனைவி அதைப் பார்த்ததும் அவளுக்கு அது பிடிக்கவில்லை. 302 00:20:36,653 --> 00:20:39,698 ஒரு மாணவனின் தோல்வியை ஒரு விருது போல மாட்டி வைப்பது 303 00:20:39,698 --> 00:20:41,450 மோசமான இரசனை என்று அவள் நினைத்தாள். 304 00:20:42,034 --> 00:20:44,536 - புத்திசாலிப் பெண்மணி. - என்னை விட புத்திசாலி, அது நிச்சயம். 305 00:20:46,413 --> 00:20:48,749 1990-களில் உங்களின் இறுதித் தேர்வுகள் எல்லாவற்றையும் கண்டுபிடித்தேன். 306 00:20:48,749 --> 00:20:49,958 நன்றி. 307 00:20:53,879 --> 00:20:57,216 இவை பெரும் உதவியாக இருக்கும் என்று தோன்றவில்லை. மோசமாக தரப்படுத்தியிருப்போம். 308 00:20:57,216 --> 00:20:58,342 பெயர்கள் இல்லை. 309 00:20:58,342 --> 00:21:00,344 எண்களை சரிபார்க்க ஏதாவது வழி இருக்கிறதா? 310 00:21:00,344 --> 00:21:04,014 ஒருவேளை. செரில், காப்பகங்களில் கோப்புகளை வைக்கும் பெட்டிகளில் தேடிப்பார். 311 00:21:04,014 --> 00:21:05,516 பட்டியல் இருக்கிறதா என்று பார். 312 00:21:05,516 --> 00:21:09,394 1996 முதல் 1998 வரையிலான எனது வகுப்புப் பட்டியலைப் பதிவாளரிடம் கேள். 313 00:21:09,394 --> 00:21:10,521 சரி. 314 00:21:13,398 --> 00:21:15,609 பெயர் மாற்றம் ஏன் என்று இன்னும் புரியவில்லை. 315 00:21:15,609 --> 00:21:18,028 அவனுடைய நிறுவனத்தில் நடந்த மோசடி குற்றச்சாட்டுகளுக்கு இது எப்படி பொருந்தும்? 316 00:21:18,028 --> 00:21:19,821 அதைத்தான் நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். 317 00:21:20,989 --> 00:21:24,826 தி ஷாப்பிற்கு முன்பே அவர் ஒருவித சிக்கலில் இருந்திருக்கலாம். எங்களுக்குத் தெரியவில்லை. 318 00:21:24,826 --> 00:21:29,122 அவர் எங்களிடம் சொன்ன விஷயங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை நாங்கள் தெரிந்துகொள்கிறோம்... 319 00:21:29,122 --> 00:21:30,290 உண்மையா? 320 00:21:38,841 --> 00:21:42,386 நீ இப்போது என்ன அனுபவிக்கிறாய் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, 321 00:21:42,386 --> 00:21:44,847 ஆனால் இது பெரிதாக உதவாமல் போகலாம், 322 00:21:44,847 --> 00:21:50,352 நான் இழப்பில் இருக்கும்போது எப்போதும் என்னை அமைதிப்படுத்தும் பழைய ஐன்ஸ்டீன் மேற்கோள் உண்டு. 323 00:21:50,352 --> 00:21:51,353 ஐன்ஸ்டீனா? 324 00:21:52,771 --> 00:21:57,025 "இதுவரை கணிதத்தின் கோட்பாடுகள் யதார்த்தத்தைப் பற்றியது, 325 00:21:57,776 --> 00:21:58,944 அவை உறுதியானவை இல்லை. 326 00:21:59,570 --> 00:22:01,321 அவை உறுதியாக இருக்கும் வரை, 327 00:22:02,364 --> 00:22:04,241 அவை யதார்த்தத்தைப் பற்றியது அல்ல." 328 00:22:05,033 --> 00:22:06,702 புரியும்படியாக சொல்ல முடியுமா? 329 00:22:07,953 --> 00:22:09,746 ஒன்றைப் பற்றி யாருக்கும் தெரியாது. 330 00:22:35,772 --> 00:22:36,773 ச்சே! 331 00:22:37,691 --> 00:22:38,942 அங்கு எப்படி போகிறது? 332 00:22:45,324 --> 00:22:47,075 - என்ன நடக்கிறது? - ஒன்றுமில்லை. 333 00:22:49,286 --> 00:22:50,287 ஆனால் ஹானா அழைத்தாளா? 334 00:22:51,622 --> 00:22:52,873 இல்லை. 335 00:22:55,876 --> 00:22:57,961 ஜூல்ஸ், எனக்குத் தெரியாத ஏதாவது உனக்குத் தெரியுமா? 336 00:22:58,462 --> 00:23:00,464 - இல்லை. - ஏனென்றால் நான் அவளுடைய வழக்கறிஞர். 337 00:23:00,464 --> 00:23:01,632 எனக்குத் தெரியும். 338 00:23:01,632 --> 00:23:03,133 ஆம், ஏதாவது நடந்து கொண்டிருந்தால், 339 00:23:03,133 --> 00:23:05,677 நான் அறியாத ஒரு குண்டை FBI போடப் போகிறது என்றால், 340 00:23:05,677 --> 00:23:09,181 - என்னால் அவளைப் பாதுகாக்க முடியாது. - சரி. அமைதியாக இரு. 341 00:23:12,518 --> 00:23:15,312 ஓவன், ஹானா மற்றும் பெய்லியிடம் ஒரு பை நிறையை பணத்தை விட்டுச் சென்றிருக்கிறான். 342 00:23:17,314 --> 00:23:18,357 எவ்வளவு பணம்? 343 00:23:18,941 --> 00:23:21,109 அரை மில்லியன் டாலர்களை விட கொஞ்சம் அதிகம். 344 00:23:21,944 --> 00:23:25,822 அடக் கடவுளே. இது FBI-க்கு எவ்வளவு மோசமாக தெரியும் என்று ஏதேனும் யோசனை இருக்கிறதா? 345 00:23:25,822 --> 00:23:28,951 எனக்குத் தெரியாது. அவள் அதை வேறெங்கோ வைத்துவிட்டதாக தெரிகிறது. 346 00:23:28,951 --> 00:23:30,160 நீ என்னை கேலி செய்கிறாயா? 347 00:23:30,160 --> 00:23:33,288 ஜூல்ஸ், ஹானா தனது கணவன் திருடிய பணத்தை மறைத்து வைத்திருந்தால், 348 00:23:33,288 --> 00:23:35,332 அவள் மீது சதி குற்றச்சாட்டு சாட்டப்படும். 349 00:23:35,332 --> 00:23:38,210 - நீதிக்கு இடையூறு... - ஓவன் அந்தப் பணத்தைத் திருடினானா என்று தெரியாது. 350 00:23:38,210 --> 00:23:41,046 ஓ, தயவுசெய்து. அரை மில்லியன் டாலர்களை யார் ஒரு பையில் வைத்திருப்பார்கள்? 351 00:23:41,046 --> 00:23:42,798 பார், அதனால்தான் உன்னிடம் சொல்ல வேண்டாம் என்றாள், 352 00:23:42,798 --> 00:23:45,092 ஏனென்றால், நீ எப்பொழுதும் போல பதற்றப்படுவாய் என்று அவளுக்குத் தெரியும். 353 00:23:45,092 --> 00:23:47,803 ஓ, சரி. எனவே... நிஜமாகவே அவள் மீது அக்கறை கொண்ட ஒருவரை நம்புவதை விட 354 00:23:47,803 --> 00:23:49,763 ஜெயிலுக்கு போகப்போகும் ஒருவளோடு இருக்க அவள் தேர்ந்தெடுத்தது என் தவறு. 355 00:23:49,763 --> 00:23:53,016 - அவள் என்னை நம்பினாள், ஜேக். ஓவனை நம்பினாள். - அது அவளை எங்கே நிறுத்தியிருக்கிறது பார். 356 00:23:53,767 --> 00:23:56,103 மீண்டும் கைவிடப்படுவோம் என்ற பயம் கொண்ட ஒருவளுக்கு, 357 00:23:56,103 --> 00:23:57,771 எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது நிச்சயமாகத் தெரியும். 358 00:23:57,771 --> 00:24:00,107 கைவிடப்படுவோம் என்ற பயம் ஹானாவுக்கு இல்லை, சரியா? 359 00:24:00,107 --> 00:24:01,400 மாட்டிக் கொள்வோமோ என்ற பயம்தான் அவளுக்கு. 360 00:24:01,400 --> 00:24:03,360 அதனால் தான் அவள் என்னை திருமணம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தாள். 361 00:24:03,360 --> 00:24:07,030 இல்லை, ஜேக். நீ ஒரு கேவலமானவன் என்பதால் அவள் உன்னை திருமணம் செய்துகொள்ளவில்லை. 362 00:24:10,409 --> 00:24:11,410 ஆம், இருக்கலாம். 363 00:24:13,120 --> 00:24:15,414 ஆனால் நான் கேவலமானவன் என்றால்... 364 00:24:17,916 --> 00:24:19,334 நான் ஏன் இங்கே இருக்கிறேன்? 365 00:24:29,803 --> 00:24:31,638 - ஏதாவது முன்னேற்றம்? - இல்லை. 366 00:24:35,517 --> 00:24:36,560 இது என்ன? 367 00:24:37,060 --> 00:24:39,605 1997-இன் வசந்த காலத்திற்கான பட்டியல். 368 00:24:39,605 --> 00:24:43,609 1996-இல் கருத்தரங்குகளை மட்டுமே கற்பித்தீர்கள், 1998-இல் பட்டதாரி மாணவர்களுக்கு கற்பித்தீர்கள், 369 00:24:43,609 --> 00:24:45,319 எனவே இதுதான் அந்த வகுப்பாக இருக்க வேண்டும். 370 00:24:45,903 --> 00:24:47,362 சபாஷ், செரில். 371 00:24:47,362 --> 00:24:48,447 நன்றி. 372 00:24:55,704 --> 00:24:57,915 மன்னிக்கவும். இந்த பெயர்கள் எதையும் ஞாபகப்படுத்தவில்லை. 373 00:24:59,791 --> 00:25:02,377 எழுபத்து மூன்று மாணவர்கள். எத்தனை ஆண்கள்? 374 00:25:02,377 --> 00:25:04,171 நாற்பத்தொன்பது. நான் எண்ணினேன். 375 00:25:04,755 --> 00:25:06,590 ஒரு பில்லியனுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. 376 00:25:07,382 --> 00:25:08,675 - அதை மீண்டும் பார்க்கலாமா? - ஆம். 377 00:25:11,637 --> 00:25:12,638 என்ன? 378 00:25:14,014 --> 00:25:16,433 அந்த இளம் பெண். அவள் பெயரை நினைவுகொள்ள முயன்றேன். 379 00:25:17,017 --> 00:25:18,143 எந்த இளம் பெண்? 380 00:25:18,727 --> 00:25:22,147 இடைக்கால பருவத்தில் கவனம் செலுத்த முடியாமல் போனதற்காக அவன் குற்றம் சாட்டியவள். 381 00:25:22,147 --> 00:25:25,025 வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் மீது அவன் எப்படிக் காதல்வயப்பட்டான் என்பதை விளக்கி 382 00:25:25,025 --> 00:25:28,779 ஒரு நீண்ட கடித்தத்தை அவன் எழுதியது இப்போதுதான் நினைவுக்கு வந்தது. 383 00:25:28,779 --> 00:25:32,074 அவளை வைத்துக்கொண்டு கவனம் செலுத்த முடியவில்லை என்று. குறைந்தபட்சம், நன்றாக. 384 00:25:35,285 --> 00:25:36,787 இது அவராக இருக்க முடியுமா? 385 00:25:40,290 --> 00:25:44,294 ஆம் என்று சொல்ல எனக்கும் ஆசைதான், ஆனால், எனக்குத் தெரியாது. 386 00:25:45,838 --> 00:25:47,548 பட்டியலில் "ஒலிவியா" இல்லை. 387 00:25:50,300 --> 00:25:52,553 அது உன் அம்மாவா? ஒலிவியா? 388 00:25:53,136 --> 00:25:55,264 அவர்கள் கல்லூரியின் கடைசி வருடம் சந்தித்தார்கள். 389 00:25:55,889 --> 00:26:00,269 அப்படித்தான் என் அப்பா சொன்னார், ஆனால் அது பாதி உண்மையாக இருக்கலாம். 390 00:26:00,269 --> 00:26:01,478 எல்லாவற்றையும் போல. 391 00:26:05,148 --> 00:26:06,692 எனவே, இப்போது என்ன செய்ய? 392 00:26:10,529 --> 00:26:12,906 செரில், எந்த நூலகம் ஆண்டு புத்தகங்களை வைத்திருக்கும்? 393 00:26:18,495 --> 00:26:20,581 நீ கேட்ட பெண்ணைப் பற்றிய தடயம் லாரியிடம் இருக்கிறது... 394 00:26:20,581 --> 00:26:21,748 அவனை அதை விட்டுவிடச் சொல்லுங்கள். 395 00:26:31,675 --> 00:26:32,634 {\an8}ஷாப்பின் CFO ஏவெட் தாம்சனுக்கு எதிராக திரும்பினார், 396 00:26:32,634 --> 00:26:33,552 {\an8}SEC உடன் ஒத்துழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 397 00:26:36,013 --> 00:26:37,514 ஹானா ஹால் வழக்கை கைவிடுகிறோமா? 398 00:26:38,223 --> 00:26:39,933 ஆம். நீ ஏதாவது கண்டுபிடித்தாயா? 399 00:26:39,933 --> 00:26:42,394 அவளும் அந்த பெண்ணும் நேற்று காலை SFO-இல் இருந்து விமானத்தில் பறந்திருக்கிறார்கள். 400 00:26:46,064 --> 00:26:48,025 நீ விளையாடுகிறாயா? 401 00:26:48,692 --> 00:26:50,068 நீ விளையாடுகிறாயா? 402 00:26:55,032 --> 00:26:57,326 காப்பகத்திற்காக ஆண்டு புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. 403 00:26:57,826 --> 00:26:59,203 விருந்தினர் கடவுச்சொல் இதோ. 404 00:26:59,203 --> 00:27:02,247 புத்தக அடுக்குகளைத் தாண்டி கணினிகள் வரிசையாக இருக்கின்றன. 405 00:27:02,247 --> 00:27:04,041 உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. 406 00:27:20,807 --> 00:27:21,892 ஹேய். 407 00:27:25,687 --> 00:27:27,773 அதில் நாம் என்ன கண்டுபிடிக்கப் போகிறோம்? 408 00:27:29,566 --> 00:27:32,236 - போய் உட்காருவோம். - இல்லை. நாம் என்ன... 409 00:27:32,236 --> 00:27:34,321 அவரைப் பற்றி நாம் என்ன கண்டுபிடிக்கப் போகிறோம்? 410 00:27:35,739 --> 00:27:37,366 என்னைப் பற்றி நாம் என்ன கண்டுபிடிக்கப் போகிறோம்? 411 00:27:38,534 --> 00:27:41,620 - நான் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லை. - பெய்லி. 412 00:27:41,620 --> 00:27:45,415 மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் எப்போதும் இங்கே இருந்திருக்கிறார். 413 00:27:48,126 --> 00:27:51,088 என் பத்து வயது வரை இன்னொருவர் வீட்டில் தூங்கியதில்லை. 414 00:27:53,257 --> 00:27:54,258 நான் செய்தபோது... 415 00:27:56,385 --> 00:28:00,973 என் அப்பா காரில் அமர்ந்து, நான் படுக்கைக்குச் செல்லும் வரை அவர் வெளியே காத்திருந்தார், 416 00:28:02,015 --> 00:28:04,226 எனக்கு அவர் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள. 417 00:28:04,226 --> 00:28:05,894 அந்தக் கதையை என்னிடம் சொன்னார். 418 00:28:05,894 --> 00:28:08,355 நான் 7:30 வரை தான் தூங்கினேன் என்று சொன்னாரா? 419 00:28:09,982 --> 00:28:10,983 பிறகு நான்... 420 00:28:11,900 --> 00:28:16,488 நான் வெளியே ஓடி வந்து, நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சொன்னேன். 421 00:28:19,157 --> 00:28:22,703 அவர் எப்போதும் எனக்காக இருந்திருக்கிறார். நான் எப்போதும் உனக்காக இருப்பேன் என்றார். 422 00:28:24,538 --> 00:28:28,166 - பெய்லி, நான்... - இல்லை. இல்லை. நாம் போகலாம். 423 00:28:55,611 --> 00:28:57,487 - செல்லுங்கள். - நான் அவளை திரும்ப அழைக்க முடியும். 424 00:28:57,487 --> 00:28:58,572 நான் நன்றாக இருக்கிறேன். 425 00:29:01,491 --> 00:29:02,492 நான் நன்றாக இருக்கிறேன். 426 00:29:13,462 --> 00:29:15,297 நான் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லை. 427 00:29:19,635 --> 00:29:21,512 நான் யார் என்று கூட அவருக்குத் தெரியவில்லை. 428 00:29:23,972 --> 00:29:27,809 - அந்த சரக்கு படுக்கை வீணாகிறது. - கடவுளே. தெரிந்துதான் பேசுகிறாயா? 429 00:29:27,809 --> 00:29:29,937 நீ எடுக்க எதுவும் இல்லை என்று சொல்கிறேன். 430 00:29:29,937 --> 00:29:31,688 இந்த டிரக் என்னுடையதாக இருந்தால்... 431 00:29:31,688 --> 00:29:34,274 உன்னால் இன்னும் உன் மர வேலையை செய்ய முடியாது, 432 00:29:34,274 --> 00:29:36,443 ஏனென்றால் நீ இன்னும் சாலைத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. 433 00:29:36,443 --> 00:29:37,694 விவரங்கள். 434 00:29:46,787 --> 00:29:48,372 - அது... - கூட்டி வந்ததற்கு நன்றி. 435 00:30:27,703 --> 00:30:29,204 என் ஜாடியை என்ன செய்கிறாய்? 436 00:30:30,205 --> 00:30:31,540 மேம்படுத்துகிறேன். 437 00:30:31,540 --> 00:30:34,877 இதற்காகத்தான் என்னை நினைவு வைத்திருக்கப் போகிறார்கள். 438 00:30:34,877 --> 00:30:36,879 என்னுடைய மகத்தான படைப்பு. 439 00:30:37,462 --> 00:30:38,547 அது உண்மையில் இல்லை. 440 00:30:41,258 --> 00:30:43,385 அவள் கிளம்பும் முன் நீ வந்து ஹலோ சொல்கிறாயா? 441 00:30:45,554 --> 00:30:47,431 - இல்லை, பரவாயில்லை. - உன்னைப் பார்க்க விரும்புகிறாள். 442 00:30:48,515 --> 00:30:49,516 இப்போதா? 443 00:30:50,017 --> 00:30:52,978 இப்போது என்னை விரும்பினாரா? இப்போது நான் யாரென்று கூட அவருக்குத் தெரியாது. 444 00:30:52,978 --> 00:30:54,730 அவள் உன் அம்மா. அவளுக்கு உன்னைத் தெரியும். 445 00:30:57,941 --> 00:30:59,860 பார், அவளுக்கு உன் நண்பர்களை பற்றி அல்லது 446 00:30:59,860 --> 00:31:02,029 நீ எம்மிலு ஹாரிஸின் தீவிர இரசிகை என்று தெரியாமல் போகலாம். 447 00:31:02,029 --> 00:31:06,074 அல்லது நீ மோசாமாக வண்டி ஓட்டுவாய் என்று, ஆனால் அது உன் இன்றைய நிலை. அவை மாறும். 448 00:31:06,074 --> 00:31:08,785 உன் இசை, உன் நண்பர்கள். உன் ஓட்டுதல், நம்பிக்கை. 449 00:31:08,785 --> 00:31:09,953 விஷயம் என்ன? 450 00:31:11,246 --> 00:31:14,082 என் கருத்து, அவள் இருப்பது மதிப்புக்குரியதாக இருக்கலாம். 451 00:31:15,501 --> 00:31:18,003 அவர் இங்கு இல்லை என்றால் நான் எப்படி அவரை இங்கே வைத்திருப்பது? 452 00:31:19,630 --> 00:31:20,631 ஹானா. 453 00:31:22,090 --> 00:31:23,091 அட, ஹானா. 454 00:31:33,560 --> 00:31:34,811 தாத்தா... 455 00:31:36,104 --> 00:31:39,149 பதிவுக்காக சொல்கிறேன், நான் ஒரு சிறந்த ஓட்டுனர். 456 00:31:59,628 --> 00:32:02,172 - ஹேய். - பாதுகாப்பு பெட்டகம் என் ஸ்டுடியோவில் இருக்கலாம். 457 00:32:02,172 --> 00:32:03,257 உன் ஸ்டுடியோவிலா? 458 00:32:03,257 --> 00:32:06,426 நான் விற்காமல், கொடுக்காமல் இருக்கும் சில பொருட்கள் இருப்பது ஓவனுக்குத் தெரியும். 459 00:32:07,261 --> 00:32:09,137 என் தாத்தாவின் ஜாடி நினைவிருக்கிறதுதானே? 460 00:32:09,137 --> 00:32:10,973 - ஆம். - அதன் அடிப்பகுதியை பார். 461 00:32:10,973 --> 00:32:12,057 செய்கிறேன். 462 00:32:13,600 --> 00:32:17,604 கேள், உன் படுக்கைக்கு அடியில்தான் பை இருந்தது என்பது உறுதியாகத் தெரியுமா? 463 00:32:19,273 --> 00:32:21,108 உறுதியாக. ஏன்? 464 00:32:22,734 --> 00:32:24,236 ஏனென்றால் அது இப்போது அங்கே இல்லை. 465 00:32:26,071 --> 00:32:27,990 - நிச்சயமாகவா? - உறுதியாக, ஹான். 466 00:32:28,574 --> 00:32:29,825 நான் என்ன செய்ய வேண்டும்? 467 00:32:34,955 --> 00:32:35,956 பாதுகாப்பு பெட்டகத்தைக் கண்டுபிடி. 468 00:32:52,389 --> 00:32:53,724 ஏதாவது கிடைத்ததா, ம்? 469 00:33:03,984 --> 00:33:04,985 என்ன? 470 00:33:07,738 --> 00:33:10,282 நான் உன் வயதில் கொஞ்சம் உன்னைப் போலவே இருந்தேன். 471 00:33:10,282 --> 00:33:12,492 நான் இதற்கு முன்பு அதைப் பற்றி உண்மையில் நினைத்ததில்லை. 472 00:33:14,703 --> 00:33:15,704 சரி. 473 00:33:18,248 --> 00:33:19,541 நீ என்னை நம்பவில்லை, இல்லையா? 474 00:33:21,668 --> 00:33:26,298 இப்போது நான் யார் என்று எனக்கே தெரியவில்லை, எனவே அதன் அர்த்தம் கூட எனக்குத் தெரியாது. 475 00:33:26,298 --> 00:33:29,092 ஹேய், நீ யாரென்று எனக்குத் தெரியும். உனக்கும் தெரியும். 476 00:33:30,135 --> 00:33:32,804 உன் பெயர், உன் பிறந்த தினம், இவை எல்லாம் விவரங்கள் மட்டுமே. 477 00:33:33,639 --> 00:33:35,098 மிக முக்கியமான விவரங்கள். 478 00:33:35,098 --> 00:33:37,518 நடப்பவை எல்லாம் நடக்காவிட்டாலும், 479 00:33:38,268 --> 00:33:43,023 நீ யார் அல்லது நீ யாராக இருக்க வேண்டும் என்று பலர் உன்னிடம் சொல்ல முயற்சிப்பார்கள். 480 00:33:43,565 --> 00:33:46,151 நான் சொல்கிறேன், அது உனக்கு ஏற்கனவே தெரியும். 481 00:33:47,653 --> 00:33:48,737 இது உதவுமா என்று தெரியவில்லை, 482 00:33:48,737 --> 00:33:51,865 மீதமுள்ள உன் வாழ்கையை தீர்மானிக்கும் அளவுக்கு நீ புத்திசாலி, 483 00:33:51,865 --> 00:33:53,617 அதோடு போதுமான அளவுக்கு பிடிவாதமாக அந்த கருத்தில் நிற்கக்கூடியவள். 484 00:33:59,039 --> 00:34:00,207 நான் பிடிவாதக்காரி என்று நினைக்கிறீர்களா? 485 00:34:01,583 --> 00:34:03,544 அதிலிருந்து நீ எடுத்துக்கொண்டது இதுதானா? 486 00:34:12,511 --> 00:34:14,513 - ஹலோ. - தொடக்கப் போட்டிக்கு முன்பு. 487 00:34:14,513 --> 00:34:16,473 நான் தொடக்கப் போட்டிக்கு முன்பு பற்றி யோசிக்கவில்லை. 488 00:34:17,056 --> 00:34:18,725 மன்னிக்கவும். யார் நீங்கள்? 489 00:34:18,725 --> 00:34:20,768 நான் தேவாலயத்தில் எலினார் மெக்கவெர்ன். 490 00:34:20,768 --> 00:34:24,523 நேற்று 2011-ல் விளையாட்டு நாளன்று நடந்த திருமணங்களைப் பற்றிக் கேட்டீர்கள். 491 00:34:25,023 --> 00:34:26,108 சரி. நிச்சயமாக. 492 00:34:26,108 --> 00:34:29,444 நான் உங்கள் கதையை எங்கள் பாதிரியார் ஒருவரிடம் சொன்னேன், 493 00:34:29,444 --> 00:34:31,905 அவருடைய மூத்த மகன் லாங்ஹார்ன் அணியில் இருக்கிறார், 494 00:34:31,905 --> 00:34:35,659 அதோடு இது விளையாட்டு பருவத்திற்கு முந்தைய திருமணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார். 495 00:34:35,659 --> 00:34:38,203 "அடக் கடவுளே, நான் ஒரு முட்டாள்" என்று நினைத்தேன். 496 00:34:38,203 --> 00:34:41,206 தொடக்கப் போட்டிக்கு முன்பானதை சரிபார்க்கக் கூட எனக்குத் தோன்றவில்லை. 497 00:34:41,206 --> 00:34:43,583 தொடக்கப் போட்டிக்கு முந்தைய ஆட்டங்கள் மைதானத்தில் நடைபெறுமா? 498 00:34:43,583 --> 00:34:47,295 வழக்கமான விளையாட்டுகளைப் போலவே, ஆம். நிறைய கூட்டமும் வந்திருந்தது. 499 00:34:47,295 --> 00:34:50,632 எலினார், சீசனுக்கான தொடக்கப் போட்டிக்கு முன்பு தேதிகளை சரிபார்த்தீர்களா? 500 00:34:50,632 --> 00:34:56,722 செய்தேன். இறுதிப் போட்டியின் அதே நாளில் ஒரு திருமணம் நடந்திருக்கிறது, 501 00:34:57,389 --> 00:35:00,184 - அது ரெய்ஸ் மற்றும் ஸ்மித் திருமணம். - என்ன நடக்கிறது? 502 00:35:00,184 --> 00:35:03,687 - அது நண்பகலில் நடைபெற்றது. - பொறுங்கள். சரி, மன்னிக்கவும். 503 00:35:03,687 --> 00:35:07,232 - ரெய்ஸ், ரெ-ய்-ஸ்? - அது சரிதான். ம். 504 00:35:07,232 --> 00:35:08,609 - மற்றும் ஸ்மித்? - ஆம். 505 00:35:08,609 --> 00:35:12,362 ரெய்ஸ் இல்லை, ஆனால் கேத்ரின் ஸ்மித் இருக்கிறார். 506 00:35:12,988 --> 00:35:15,365 எலனோர், மணமகளின் முதல் பெயர் கேத்ரினா? 507 00:35:16,241 --> 00:35:18,493 இல்லை, மணமகள் பெயர் கேத்ரின் இல்லை. 508 00:35:18,493 --> 00:35:20,871 அவர் பெயர், ஆண்ட்ரேயா. 509 00:35:22,039 --> 00:35:23,916 சரி, கணவர்... 510 00:35:24,917 --> 00:35:27,669 அவரது பெயர், ஒரு நொடி கொடுங்கள், சார்லஸ். 511 00:35:27,669 --> 00:35:30,547 அது ஆண்ட்ரேயா ரெய்ஸ் மற்றும் சார்லஸ் ஸ்மித். 512 00:35:30,547 --> 00:35:33,133 இது அளவிடமுடியாத பெரிய உதவி. மிக்க நன்றி. 513 00:35:33,133 --> 00:35:34,760 அது என் மகிழ்ச்சி. 514 00:35:35,260 --> 00:35:38,430 நீ அந்த தேவாலயத்தில் இருந்தது பற்றி சொன்னது சரிதான் போல. 515 00:35:39,097 --> 00:35:39,932 இருக்கலாம். 516 00:35:39,932 --> 00:35:41,141 விவாதக் குழு 517 00:35:41,141 --> 00:35:43,477 அவர்களில் ஒருவர் கேத்ரின் ஸ்மித்தா? 518 00:35:44,895 --> 00:35:47,231 அட்டவணை அப்படிதான் சொல்கிறது. 519 00:35:50,734 --> 00:35:51,735 பொறு. 520 00:35:55,364 --> 00:35:56,490 பெய்லி. 521 00:37:27,206 --> 00:37:29,208 வசனத் தமிழாக்கம் அருண்குமார்