1 00:00:26,109 --> 00:00:29,905 பைப்லைன் ஓஆஹு, ஹவாய் 2 00:00:33,408 --> 00:00:34,493 2022 சீசனின் தொடக்க விழா 3 00:00:34,576 --> 00:00:38,747 ஓஆஹுவின் அழகிய வடக்கு கடற்கரையிலிருந்து காலை வணக்கம். 4 00:00:38,830 --> 00:00:41,917 நம்முடைய சாம்பியன்ஷிப் டூரில் இது முதல் முகாம். 5 00:00:42,543 --> 00:00:47,297 அன்பர்களே, டபிள்யூசிடியின் ஆண் சர்ஃபர்கள் அனைவரும் உள்ள வர முடியுமா? 6 00:00:47,881 --> 00:00:51,426 இந்த ஆண்டை தொடங்கும் நேரத்தில், ஒரு நபரை நாம் அதிகமாக மிஸ் பண்ணுவோம். 7 00:00:52,010 --> 00:00:55,722 இந்த வார ஆரம்பத்தில், கெபி மெடினா எங்களிடன் ஒன்றை தெரிவித்தார். 8 00:00:55,806 --> 00:00:57,307 அவர் இந்த போட்டிகளில் பங்கு பெறப்போவதில்லை. 9 00:00:57,391 --> 00:00:58,392 2021 இறுதி போட்டிகள் 10 00:00:59,852 --> 00:01:01,562 ரிப் கர்ல் - டபிள்யூஎஸ்எல் இறுதி போட்டிகள் 11 00:01:01,645 --> 00:01:04,105 நான் கேப்ரியலை மிஸ் பண்ணுறேன். அவரை ரொம்ப மிஸ் பண்ணுறேன். 12 00:01:04,188 --> 00:01:06,149 அவர் தான் இங்கே நாயகன். 13 00:01:06,233 --> 00:01:07,526 பேட்ரோ பர்கௌசர் சரிஃப் விலாகர் 14 00:01:07,609 --> 00:01:12,948 இது அவருக்கு கொஞ்சம் நெருக்கடியான நேரம் ஏனெனில் அவருடைய சொந்த வாழ்க்கை அப்படி, சரியா? 15 00:01:13,448 --> 00:01:15,868 அவர் விரைவில் திரும்பி வந்தா நல்லாயிருக்கும். 16 00:01:18,328 --> 00:01:20,622 இப்போதைக்கு, ஆண்கள் போட்டியில், கேப்ரியல் மெடினா அளவுக்குப் பெரிய காலி இடம் இருக்கு. 17 00:01:20,706 --> 00:01:21,832 ரோசி ஹாட்ஜ் முன்னாள் சர்ஃபர் 18 00:01:21,915 --> 00:01:25,460 அந்த இடைவெளியை முழுமையாக உபயோகிக்கப் போறது யாருன்னு பார்க்க நல்லாருக்கும். கடும் போட்டி தான். 19 00:01:25,544 --> 00:01:26,712 இடாலோ ஃபெரேரா தற்போதய உலக #3 20 00:01:26,795 --> 00:01:29,006 ஆரம்பக் கட்டத்திலிருந்தே எல்லாத்தையும் சரியா செய்துட்டு வந்தா தான் முடியும். 21 00:01:31,550 --> 00:01:33,093 ஆம், கண்டிப்பா கேப்ரியலை மிஸ் செய்யறோம். 22 00:01:33,177 --> 00:01:34,469 ஃபிலிப் டோலேடோ தற்போதைய உலக #2 23 00:01:34,553 --> 00:01:36,930 என்னுடைய அபிப்பிராயத்துல அவர்... அவர் மிகச் சிறந்தவங்கள்ல ஒருத்தர். 24 00:01:37,014 --> 00:01:39,558 இந்த பூமியில இருக்கும் முழுமையான சர்ஃபர்களில் அவரும் ஒருவர். 25 00:01:42,686 --> 00:01:45,814 ஆனால் எனக்கு, இது உலக பட்டத்தை வெல்ல எனக்கு கிடைச்ச வாய்ப்பு. 26 00:01:50,402 --> 00:01:53,071 உச்சியில இருக்கும்போது போதும்னு விட்டுட்டுப் போறது ரொம்ப கஷ்டம்னு நினைக்கிறேன். 27 00:01:54,740 --> 00:01:57,993 கெல்லி ஸ்லேட்டர் தான் இதுக்கு முன்னாடி, கடைசியா, "சரி, போதும் இதிலிருந்து விலகறேன்," 28 00:01:58,076 --> 00:02:02,623 அப்படின்னு, உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிறகு சொன்னார் என நினைக்கிறேன். 29 00:02:08,377 --> 00:02:09,588 நான் தான் கெல்லி ஸ்லேட்டர். 30 00:02:09,670 --> 00:02:11,006 11x டபிள்யூஎஸ்எல் உலக சாம்பியன் 31 00:02:11,089 --> 00:02:14,301 நான் இந்த உலக சர்ஃப் டூரில் கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளாகப் பங்கெடுத்துக்குறேன். 32 00:02:16,386 --> 00:02:17,846 சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, 33 00:02:17,930 --> 00:02:19,473 புகழ்பெற்ற சர்ஃபர்கள் அணி மாறிகிட்டே இருக்கும். 34 00:02:19,556 --> 00:02:22,476 1992ல், கெல்லி ஸ்லேட்டர் அந்த மாற்றத்தை முன்நடத்தினார். 35 00:02:22,559 --> 00:02:24,645 14,000 டாலர்கள். 36 00:02:24,728 --> 00:02:26,355 உங்களுக்குத் தெரியுமான்னு எனக்குத் தெரியலை, ஆனால் டிரிப்பிள் கிரௌன் சர்ஃபின் 37 00:02:26,438 --> 00:02:28,023 ரூக்கி ஆஃப் தி இயர் விருதை, நீங்க தான் வெற்றி அடையப்போகிறீர்கள் 38 00:02:28,106 --> 00:02:30,442 -அதற்காக நல்வாழ்த்துகள். -நிஜமாவா? சரிதான். எனக்குத் தெரியாது. 39 00:02:30,526 --> 00:02:32,319 கெல்லி ஒரு விதிவிலக்கைப் போல இருந்தார். 40 00:02:33,195 --> 00:02:34,363 சீம்சீ - பைப் மாஸ்டர்ஸ் 41 00:02:34,446 --> 00:02:36,365 தன் சக-காலத்தவரைவிட ஐந்து மடங்கு அதிக வெற்றியைப் பெற்றவர். 42 00:02:36,448 --> 00:02:37,407 ஸ்டீஃபன் 'பெல்லி' பெல் நிர்வாகி 43 00:02:37,491 --> 00:02:39,076 இந்த பூமியின் மிகச் சிறந்த கள-வீரர்களில் ஒருவர். 44 00:02:39,159 --> 00:02:43,163 எல்லாத்தையும் விட, இதை தான் நான் நேசிக்கிறேன், இதனால் பொருள் லாபமில்லாவிட்டாலும், இதைச் செய்வேன். 45 00:02:43,247 --> 00:02:45,123 எனவே இந்த அலைகளுக்கு நன்றி செலுத்துகிறேன். 46 00:02:45,707 --> 00:02:48,293 போட்டி மனப்பான்மையுடனும், அதே முனைப்புடன் முழு மூச்சில் இறங்கியதாலே... 47 00:02:48,377 --> 00:02:49,378 பைப் மாஸட்ர்ஸ் சாம்பியன் 48 00:02:49,461 --> 00:02:52,714 ...கெல்லி ஸ்லேட்டர் தனது முதல் நான்கோ அல்லது ஐந்தோ உலக பட்டங்களை வெல்ல முடிந்தது. 49 00:02:52,798 --> 00:02:54,424 லூக் கென்னடி ஆசிரியர், டிராக்ஸ் பத்திரிகை 50 00:02:56,301 --> 00:02:57,553 அவரை ஜெயிக்க யாராலும் முடியவில்லை. 51 00:02:58,262 --> 00:03:01,098 அப்புறம் 1990களின் பின் பாகத்தில் டூரிலிருந்து விலகினார். 52 00:03:01,181 --> 00:03:02,015 ஃபாஸ்டரின் ஏஎஸ்பி டூர் 53 00:03:02,099 --> 00:03:05,269 ஆனால் அவர் திரும்பி வந்து ஐந்து உலக பட்டங்களைப் வென்றார். 54 00:03:05,644 --> 00:03:09,273 -அந்த அலையில் முடியாது... -ஏன்னா, அவர் முற்றிலும்... 55 00:03:09,356 --> 00:03:11,108 -அவர் எப்படித் தான் அதுல சர்ஃப் செய்யறாரோ... -இதோ வந்துட்டார். 56 00:03:11,191 --> 00:03:12,985 அவர் தான் கெல்லி ஸ்லேட்டர், ஒன்பது-முறை உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றவர். 57 00:03:14,611 --> 00:03:17,030 கடந்த முறை அவர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது... 58 00:03:17,114 --> 00:03:18,031 2011ம் ஆண்டில். 59 00:03:18,115 --> 00:03:19,116 ...2011ஆக இருந்தது. 60 00:03:19,908 --> 00:03:24,329 "கெல்லி ஸ்லேட்டர் வெற்றி பெறுவதை நாம் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம" எனக் கூறினேன். 61 00:03:24,413 --> 00:03:26,874 குயிக்சில்வர் புரோ 2011 கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியா முதலாவது. 62 00:03:26,957 --> 00:03:31,920 ஜுஹோவா. யேசு. ஜுஹோவா. ஜீசஸ். 63 00:03:32,004 --> 00:03:34,423 பலருக்கும் புரியவில்லை என்று நினைக்கிறேன். 64 00:03:35,632 --> 00:03:37,467 அதாவது, அவர் எதை நிரூபிக்க இன்னும் பாடுபடுறார்? 65 00:03:37,551 --> 00:03:39,094 அவர் இனியும் உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்ல அவசியம் இல்லை. 66 00:03:39,178 --> 00:03:40,470 எந்த நிகழ்விலும் வெற்றி பெறணும்னு இல்ல. 67 00:03:40,554 --> 00:03:41,930 மிக் ஃபேன்னிங் ஓய்வுபெற்ற 3x உலக சாம்பியன் 68 00:03:42,014 --> 00:03:44,141 அவர் ஒரு ஜிஓஏடி. எப்போதுமே அவர் ஜிஓஏடியாக தான் இருப்பார். 69 00:03:45,642 --> 00:03:49,938 முகமது அலியைப் பத்திய ஒப்பீடு தான் விளையாட்டைப் பொறுத்தவரையில 70 00:03:50,022 --> 00:03:51,982 அதிகமா உபயோகப்படுத்தறாங்கன்னு நினைக்கிறேன். 71 00:03:52,065 --> 00:03:56,236 அவர் ரொம்ப அதிக அளவுல சண்டைப் போட்டிருக்கார், அதனால் அவர் பேருக்கு கொஞ்சம் களங்கம் இருக்கு. 72 00:03:58,614 --> 00:04:01,200 கெல்லியைப் பொறுத்தவரை, அவருக்கு சேர்ந்தாபோல 73 00:04:01,283 --> 00:04:04,703 மூணு தோல்விகள் வந்திருக்கு, அதுதான் அதிகபட்சம் 74 00:04:04,786 --> 00:04:08,457 அதுவே கெல்லி ஸ்லேட்டரைப் பத்தி அப்படியே நினைவுல தங்கிடுச்சு. 75 00:04:11,084 --> 00:04:13,378 ஹவாயில, எல்லாமே மரியாதையைப் பத்தி தான். 76 00:04:14,588 --> 00:04:15,797 அந்த நல்ல பேரு. 77 00:04:15,881 --> 00:04:19,176 காலப்போக்குல மக்கள் ஒருத்தரை மறந்துவிடலாம், 78 00:04:19,801 --> 00:04:22,053 ஆனால் அவங்க அந்த பேரை மறக்க மாட்டாங்க. 79 00:04:25,766 --> 00:04:29,770 ஹவாய் 5-0 80 00:04:37,694 --> 00:04:40,280 நான் தொழில்முறையில 30 ஆண்டுகளா இருக்கேன். 81 00:04:41,448 --> 00:04:43,951 ஆனால், போட்டிகள்ல என்னுடைய எட்டாவது வயசுலேர்ந்து கலந்துக்க ஆரம்பிச்சேன். 82 00:04:44,034 --> 00:04:46,703 எனவே, என் தொழில்முறை வளர்ச்சிங்குறது, சொல்லப்போனா 40 ஆண்டுகளா இருந்திருக்கு. 83 00:04:48,330 --> 00:04:51,124 என் குழந்தை பருவத்திலுந்தே, இந்த டூர் என் வாழ்க்கையின் எல்லா கோணங்களிலும் இருந்திருக்கு. 84 00:04:51,208 --> 00:04:52,751 அது தான் என் வாழ்க்கையே. 85 00:04:55,629 --> 00:04:56,755 கெல்லி ஸ்லேட்டர் 18 வயதில் 86 00:04:58,257 --> 00:05:00,676 -ஆஆ. -அடடே. தலைவலியா? 87 00:05:00,759 --> 00:05:02,344 -காரசாரமான விவாதங்களுடன் உள்ள... -அடடா, இல்லை. 88 00:05:02,427 --> 00:05:03,637 ...பிரிந்த ஒரு குடும்பத்தில் வளர்ந்தேன். 89 00:05:03,720 --> 00:05:04,721 ஆமாம். 90 00:05:05,264 --> 00:05:06,306 "ரொம்ப அழுத்தி அடிக்காத" என்றார். 91 00:05:06,390 --> 00:05:07,808 அதுக்கு அப்புறம் நீ என்னை அடிச்ச. 92 00:05:07,891 --> 00:05:09,393 என் அப்பா நிறைய குடிக்கிறார், 93 00:05:09,476 --> 00:05:11,603 அது எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது. 94 00:05:11,687 --> 00:05:13,188 நாளைக்கு நான் சர்ஃப் செய்யணும். 95 00:05:13,689 --> 00:05:16,191 -ச்சே. ஆமாம். -சர்ஃபிங் செய்வதை நாம் வீடியோ செய்வோம். 96 00:05:16,275 --> 00:05:17,901 ஆக, குழந்தைப் பருவத்தில நான் கொஞ்சம் தீவிரமா இருந்தேன். 97 00:05:17,985 --> 00:05:19,027 கெல்லி 13 வயதில் 98 00:05:19,111 --> 00:05:22,114 அங்கேச் சென்று என் பணியை முடிக்கத் தேவையான அளவு எனக்குத் திறமை தேவை. 99 00:05:22,781 --> 00:05:26,285 நாம் போட்டியிடும் போது, நமக்குள்ள இருக்கும் தான் எனும் தன்மை, ஓரளவுக்கு நம்மை காப்பாத்தும். 100 00:05:26,368 --> 00:05:28,620 மேலே ஒரு கவசம் உள்ளது போல அது காப்பாத்துது. 101 00:05:29,496 --> 00:05:32,207 இந்த சர்ஃபிங் போட்டிகளும் வெற்றிபெறுவதும், 102 00:05:32,291 --> 00:05:34,001 எனக்கு அவை தான் எல்லாமாக இருந்தது. 103 00:05:35,252 --> 00:05:37,421 அதோடு, நான் அதை சீரியஸாக எடுத்துக்கிட்டேன். 104 00:05:39,173 --> 00:05:42,092 சரி, நான் காலையிலே என்ன சாப்பிடணும்? என் காலை மருந்துகள் என்னென்ன? 105 00:05:42,968 --> 00:05:44,511 இந்தா. இவையெல்லாம் உன்னுடையது. 106 00:05:45,470 --> 00:05:47,097 விடாப்பிடியாக இதைப் பத்தியே இருந்த என் சிந்தனைதான், 107 00:05:47,181 --> 00:05:50,267 இந்த போட்டிகளில் எல்லாம் எனக்கு உலக சாம்பியன்ஷிப் பட்டங்களையும் 108 00:05:50,350 --> 00:05:52,227 மற்ற வெற்றுகளையும் வாங்கித் தந்தன. 109 00:05:53,270 --> 00:05:55,439 ஆனால் எதைப் பத்தியுமே அப்படி யோசிப்பது என்பது 110 00:05:55,522 --> 00:05:57,482 சமநிலையில் இருக்க உதவுவது இல்லை. 111 00:05:58,400 --> 00:05:59,985 நான் இந்த வீட்டைவிட்டு வெளியேறி, வேறு ஏதாவது செய்யணும் 112 00:06:00,068 --> 00:06:02,070 ஏன்னா, நான் எதுவும் செய்யாமல் சாப்பிட்டுக்கிட்டே மட்டும் இருக்க முடியாது. 113 00:06:02,154 --> 00:06:04,698 -சரி, போய்... -இல்ல, ஒரு சின்ன நீராவி குளியல் செய்யறேன். 114 00:06:04,781 --> 00:06:05,782 கலானி மில்லர் காதலி 115 00:06:05,866 --> 00:06:08,702 -இன்னிக்கு நீ என்ன செய்யப்போற? -இன்னிக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. 116 00:06:08,785 --> 00:06:09,828 பார்க்கலாம்... 117 00:06:11,496 --> 00:06:15,751 கெல்லிக்கு இன்னும் ரெண்டு வாரத்துல 50 வயசாகப்போகுது. எண்ணி இரண்டு வாரத்துல. 118 00:06:15,834 --> 00:06:19,463 எனக்கு பார்ட்டி கூடாதுன்னு ரொம்ப கடுமையா எச்சரித்து இருக்காங்க. 119 00:06:20,380 --> 00:06:23,592 "கூடாது." அதுவது, "கூடாது." எனக்கு என்ன தோணுச்சு... 120 00:06:23,675 --> 00:06:25,552 நான் இதுல எதை தவறவிட்டேன்? தவறவிட்டேன்? 121 00:06:25,636 --> 00:06:26,720 எதையும் தவறவிடவில்லை. 122 00:06:28,138 --> 00:06:30,807 -நீ இன்னும் கவலைப்பட எதுவுமே இல்லை. -எதுவுமில்லையா? 123 00:06:31,975 --> 00:06:34,770 50 வயசுன்னு யோசிக்கிறேன். அது நிறைய வருடங்கள். வயசாச்சு, அப்பா. 124 00:06:35,521 --> 00:06:37,773 எனக்கு 21 வயதாகுபோது, எனக்கு இந்த சின்னச் சின்ன இலக்குகள் இருந்தன, 125 00:06:37,856 --> 00:06:42,236 எல்லாம் சேர்ந்து, எவரையும், எதையும் வெல்ல முடியும் என்று எனக்குள்ள இருந்த எண்ணத்தை வலுவாக்கியது. 126 00:06:46,782 --> 00:06:50,077 இப்போ அந்த உற்சாகம் மெல்லப் போயிட்டு இருக்குன்னு தெரியுது, சரியா? 127 00:06:53,288 --> 00:06:58,126 அதோட என் பிறந்தநாள் கடைசியில தான் வருது ஆனால், இந்த போட்டிகள் ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு. 128 00:06:58,752 --> 00:07:02,589 எனவே, அது எனக்கு கனவு நனவாவது போ. வெற்றி தான் முக்கியம். 129 00:07:05,300 --> 00:07:07,010 பசிஃபிக் ஆழ்கடல் யூஎஸ்ஏ 130 00:07:08,262 --> 00:07:10,013 ஹவாய் பைப்லைன் - ஓஆஹு 131 00:07:13,725 --> 00:07:16,520 சாம்பியன்ஷிப் டூர் நிகழ்ச்சி 10ல் முதலாவது 132 00:07:16,603 --> 00:07:18,146 அலோஹா - பில்லபோங்கு புரோ நார்த் ஷோர் 133 00:07:20,983 --> 00:07:22,818 பைப்லைனுக்கு மீண்டும் வருக. 134 00:07:24,194 --> 00:07:26,864 இன்றைய தினத்தில் தான் எல்லாம் துவங்கப் போகிறது. 135 00:07:26,947 --> 00:07:30,284 2022 சாம்பின்ஷிப் டூரின் ஆரம்பம். 136 00:07:31,285 --> 00:07:33,704 -கடினமா முயற்சி செய், புரோ. நல்லா முயற்சி செய். -முயற்சி செய்து தான் ஆகணும். 137 00:07:33,787 --> 00:07:37,332 எனக்குள்ள நான் உணரும் ஆற்றலை விவரிக்க முடியாது. 138 00:07:39,293 --> 00:07:41,461 இந்தக் கடற்கரை ஆடுவதை உணரமுடியுது. 139 00:07:46,133 --> 00:07:48,886 இந்த கிரகத்திலேயே, ரொம்ப கஷ்டமான அலைகள்னா அது பைப் தான். 140 00:07:54,141 --> 00:07:57,686 அது அதிக-ஆழமில்லாதக் கரையைத் தான் வந்து அடிக்கிற விதமும் 141 00:07:57,769 --> 00:08:01,398 அடிக்கும்போது வெளிப்படும் அந்த சக்தியும், பார்க்கும்போது அச்சுறுத்தும். 142 00:08:02,107 --> 00:08:05,611 இந்த அலையில் எதுவும் தவறுதலா போச்சுன்னா, உயிரே போகலாம். 143 00:08:06,236 --> 00:08:08,697 இங்கே இருக்குற அலைகளின் ஆற்றல் அது. 144 00:08:09,990 --> 00:08:12,618 அதாவது, இங்கே தவறினா ரொம்ப ஆபத்தா முடியலாம். 145 00:08:13,660 --> 00:08:16,455 இன்னிக்கு தேர்வுல அதெல்லாம் தான் முக்கிய விஷயங்கள். 146 00:08:17,039 --> 00:08:18,874 பெரிய அலைகள், பார்க்க கொஞ்சம் பயமாத் தான் இருக்கு. 147 00:08:18,957 --> 00:08:19,958 நீதிபதிகளின் அறை 148 00:08:20,042 --> 00:08:23,670 ஈடுபாட்டு அளவு, கஷ்டத்தின் அளவைப் பொறுத்து எவ்வளவு தூரம் ஆழமாக பேரலின் உள்ளே போக 149 00:08:23,754 --> 00:08:26,215 முயற்சி செய்கிறார்கள் என்பதை எல்லாம் இதுல பார்க்க வேண்டும். 150 00:08:26,298 --> 00:08:28,675 இப்போ, நாம கவனிக்க வேண்டிய முக்கியமான அலைகள்... 151 00:08:32,929 --> 00:08:36,892 போட்டிகளின் முதல் நாள், நிறைய, நிறைய தடுமாற்றங்கள் நடந்து வருகிறது. 152 00:08:38,309 --> 00:08:40,187 ஃபிலிப் டோலேடோவுக்கும், இடாலோ ஃபெரேராவுக்கும், 153 00:08:40,270 --> 00:08:43,357 இந்த சீசனில் நிதானமான ஒரு ஆரம்பம் தான். 154 00:08:44,733 --> 00:08:48,237 ஜாக் ராபின்சன். கீழே இறங்கிவிட்டார். 155 00:08:49,571 --> 00:08:51,698 நாம மார்கன் சிபிலிக்கை இழக்கப் போறோம். 156 00:08:51,782 --> 00:08:53,033 மார்கன் சிபிலிக் தற்போதய உலக #5 157 00:08:53,116 --> 00:08:56,370 இது நீண்டதொரு வருடம், நண்பா. நீண்ட வருடம். 158 00:08:57,579 --> 00:09:01,250 அதுத்த ஹீட்டில் வருவது, கெல்லி ஸ்லேட்டர். 159 00:09:07,422 --> 00:09:09,716 உங்களுக்கு சூப்பர்மேன் உணவு தெரியுமா? உங்களுக்கு ஸ்பாம் பிடிக்குமா? 160 00:09:12,803 --> 00:09:16,431 -யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க, அது பிடிக்கும். -புரோ, எனக்கு இதுவும் பிடிக்கும். 161 00:09:16,515 --> 00:09:18,892 அதோ கெல்லி! நன்றி. 162 00:09:19,643 --> 00:09:21,603 நான் எதையோ கையொப்பமிடுவது போல ஒரு படத்தில் கையெழுத்திட்டேன். 163 00:09:21,687 --> 00:09:23,397 உங்களுடன் ஒன்று எடுத்துக்கலாமா? 164 00:09:23,480 --> 00:09:24,565 நன்றி. 165 00:09:24,648 --> 00:09:25,607 -இதோ பாருங்க. -நன்றி. 166 00:09:25,691 --> 00:09:27,693 புரோ, நீங்க தப்பான ஜெர்ஸியப் போட்டிருக்கீங்க. 167 00:09:27,776 --> 00:09:31,071 உங்களுடையது அவங்க கையில இல்லை. நான் கேட்டேன், ஆனால் அவங்கக்கிட்ட உங்களுடையது இல்லை. 168 00:09:31,154 --> 00:09:32,739 ஹே, நண்பா. இந்தா. 169 00:09:32,823 --> 00:09:34,116 இருக்கவே முடியாது! 170 00:09:34,616 --> 00:09:38,620 நீங்க சரித்திரம் படைத்தவர். நன்றி, கெல்லி. நீங்க அன்பானவர், நண்பரே. 171 00:09:38,704 --> 00:09:39,705 -கெல்லி. -ஹே, நண்பா. 172 00:09:39,788 --> 00:09:41,498 -நான் கோக்கோ பீச்சிலிருந்து வர்றேன். -அப்படியா? 173 00:09:41,582 --> 00:09:42,791 உங்களுக்குப் பிடித்தமான எதுவும்... 174 00:09:42,875 --> 00:09:45,419 -அங்கே ஜாஸ்ஸீஸ் உணவகத்துக்குப் போவதுண்டா? -சில சமயம். ஆமாம். 175 00:09:45,502 --> 00:09:48,005 -சின்ன உலகம், நண்பா. -எனவே, அது என்னன்னா... 176 00:09:48,088 --> 00:09:49,089 -நன்றி. -அடடே. 177 00:09:49,173 --> 00:09:50,883 இதுவே உங்கக் கடைசிப் போட்டின்னு நினைக்கிறீங்களா? 178 00:09:51,508 --> 00:09:53,510 -வெங்கல பதக்கத்தை வென்ற... -இதுவே கடைசின்னு நினைக்கிறீங்களா? 179 00:09:53,594 --> 00:09:55,387 -நீங்க நிலைச்சு நிப்பிங்களா? -தெரியாது. பார்ப்போமே. 180 00:09:55,470 --> 00:09:56,471 ஆமாம், பார்ப்போம். 181 00:09:56,555 --> 00:09:58,974 -சரிதான். நன்றி, சகோதரா. -நன்றி. 182 00:10:06,064 --> 00:10:08,358 நாம ஆசைப்படும் ஹிட்ஸ் இதோ வந்திடுச்சு. 183 00:10:09,067 --> 00:10:11,904 குறிப்பா, மண்ணின் மைந்தனான பேர்ரன் மமீயாவுக்கு. 184 00:10:12,446 --> 00:10:15,282 இளைஞனா இருந்தப்போதிலிருந்தே, பேர்ரன் அங்கே மல்லுக்கட்டி போட்டியிட்டிருக்கார். 185 00:10:15,365 --> 00:10:17,117 எப்போதுமே அசாத்தியத்தை செய்து காட்டியிருக்கார். 186 00:10:17,993 --> 00:10:20,412 எதிர்காலத்துல ஜிஓஏடியாகும் சாத்தியக்கூறு பேர்ரன் மமீயாவுக்கு இருக்கு. 187 00:10:20,495 --> 00:10:22,122 அது ஒரு மாதிரியான தலைமுறையைச் சார்ந்த ஹீட். 188 00:10:22,206 --> 00:10:24,458 தன் வாழ்நாள் முழுவதும் பேர்ரன் கெல்லியைத் தான் தனக்கு ஒரு உந்துதலாக வைத்திருந்தார். 189 00:10:26,043 --> 00:10:28,128 இரண்டாம் சுற்று பேர்ரன் மமீயாவை எதிர்த்து கெல்லி ஸ்லேட்டர் 190 00:10:28,212 --> 00:10:31,256 ஆனால் அந்த பையன் கனல் பறக்க போட்டியிடுகிறான், பின்வாங்க மாட்டான். 191 00:10:31,757 --> 00:10:33,550 அவன் யாருக்காகவும் பின்வாங்கப் போவதில்லை. 192 00:10:38,764 --> 00:10:42,017 பேர்ரன் மமீயா சர்ஃப்போர்டின் பக்கங்களை பிடிக்கிறார். அருமையாக சறுக்கு. 193 00:10:42,100 --> 00:10:45,979 அவருக்கு இன்னும் அவகாசம் இருக்கு. இதோ வருகிறார். அடடா, சரி. நல்ல ஆட்டம். 194 00:10:47,397 --> 00:10:51,985 இதோ ஆரம்பம். கெல்லி ஸ்லேட்டர் மேலேர்ந்து விழுகிறார். அவர் மீண்டு வருவாரா? 195 00:10:52,945 --> 00:10:53,779 இல்ல. 196 00:10:54,947 --> 00:10:57,449 பேரலில் கெல்லி ஸ்லேட்டர் விழும்போதெல்லாம் நான் ஆச்சரியப்படுவேன். 197 00:10:58,867 --> 00:11:03,121 பேர்ரன் மமீயா. அடக் கடவுளே. அருமை. இதுக்குள்ள சறுக்கிக்கிட்டுப் போறார். 198 00:11:03,205 --> 00:11:07,751 முதல் இடம் மாறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பேர்ரன் மமீயா கனல் பறக்கச் செய்கிறார். 199 00:11:07,835 --> 00:11:08,836 2 சிறப்பான ஸ்கோர்கள் 200 00:11:08,919 --> 00:11:11,213 8.67. கெல்லி ஸ்லேட்டரை மிகவும் கீழே தள்ளிவிட்டார். 201 00:11:11,296 --> 00:11:12,840 மமீயா: 15.17 ஸ்லேட்டர்: 6.44 202 00:11:14,341 --> 00:11:17,803 உங்களுடைய ஹீட்டின் டோட்டலை பெற, முதல் இரண்டு ஸ்கோர்களின் சராசரியைப் பெறுவோம். 203 00:11:17,886 --> 00:11:22,641 -அதில் முதலிடம் பெறும் சர்ஃபர் முன்னேறுவார். -கெல்லி, உங்களால முடியும். 204 00:11:23,141 --> 00:11:27,312 கெல்லி ஸ்லேட்டர் தான். தடங்கல் இல்ல. சறுக்குகிறார். 205 00:11:27,396 --> 00:11:29,648 -வந்துவிட்டார். -அப்படிப் போடு. போடு. ஊஊ! 206 00:11:29,731 --> 00:11:31,692 -வெளியேறுகிறார். -அப்படித்தான். 207 00:11:31,775 --> 00:11:36,780 கெல்லி ஸ்லேட்டர் மீண்டும் போட்டியில் இருக்கிறார். அலையின் பக்கத்தில் ஆழ்ந்த திருப்பம். 208 00:11:37,739 --> 00:11:40,033 கண்டிப்பாக அதை ஹீட்டில் மீண்டும் சேர்த்துவிடும். 209 00:11:40,117 --> 00:11:44,454 இப்போது ஸ்லேட்டர் மிக சீரியஸாக இருக்கார். சிறப்பாகச் செய்து பேர்ரன் மமீயாவைச் சந்திக்கிறார். 210 00:11:44,538 --> 00:11:46,957 அட, ஆமாம், ஆனால் பேர்ரன் மமீயா தான் இன்னும் முன்னணியில் இருக்கிறார். 211 00:11:48,625 --> 00:11:50,878 சர்ஃபர்களின் கவனத்துக்கு. ஐந்து நிமிடங்கள் மீதம் உள்ளது. 212 00:11:50,961 --> 00:11:52,462 கெல்லி ஸ்லேட்டர் இரண்டாவது இடத்தில் உள்ளார். 213 00:11:53,505 --> 00:11:56,675 வாங்க, அலைகளே. அவருக்கு இன்னும் ஒரு நல்ல அலைத் தேவை. 214 00:11:57,467 --> 00:12:00,220 இதோ ஆரம்பம். இன்னும் அலைகள் வருகின்றன. மீண்டும் மமீயா. 215 00:12:00,804 --> 00:12:04,641 என்ன அழகான சறுக்கல். ஆஆ-ஹா முடிக்கிறார். பெரிய முற்றுகை. 216 00:12:04,725 --> 00:12:06,018 இதை நன்றாக செய்துவிட்டால்... 217 00:12:07,853 --> 00:12:09,146 அடக் கடவுளே. 218 00:12:12,149 --> 00:12:13,734 இல்லை, அது கீழே அழுத்திடுச்சு. 219 00:12:13,817 --> 00:12:16,028 கிட்டத்தட்ட பேர்ரன் மமீயாவுக்காகவே வந்தது. 220 00:12:16,612 --> 00:12:18,447 அது பெரிய ஸ்கோரா இருந்திருக்குமே. 221 00:12:18,530 --> 00:12:19,364 ஹீட் டோட்டல் 222 00:12:22,492 --> 00:12:24,703 ஒரு நிமிடம், 15 வினாடிகள் பாக்கி உள்ளன. 223 00:12:24,786 --> 00:12:29,374 கெல்லி ஸ்லேட்டர், முதலிடத்தைப் பெற உங்களுக்குத் தேவை, 7.18 புள்ளிகள். 224 00:12:30,292 --> 00:12:31,293 வாங்க. 225 00:12:31,376 --> 00:12:34,838 வரிசையில் வரும் எந்த அலையையும் கெல்லி தேர்ந்தெடுக்கலாம். 226 00:12:34,922 --> 00:12:39,510 கோடியில, ஒரு மடுவைப் பார்க்கும் போதெல்லாம் எதிர்பார்ப்பு ஓங்குகிறது. 227 00:12:40,677 --> 00:12:43,222 45 வினாடிகள் செல்கின்றன. 228 00:12:43,305 --> 00:12:47,142 இளம் பேர்ரன் மமீயாவுக்கு நேரம் போதிய அளவு வேகமாக நகரவில்லை. 229 00:12:47,226 --> 00:12:49,937 இன்னும் சுமார் 40 வினாடிகளில் வாழ்விலேயே பெரிய வெற்றியைப் பெறப் போகிறார். 230 00:12:51,772 --> 00:12:54,107 சரியான சமயத்துல இந்த அலைகள் வர்றதுக்கு எதுவும் சாத்தியக்கூறு இருக்கா? 231 00:12:55,067 --> 00:12:57,277 அங்கே ஒரு மடு கண்ணுலத் தெரியுது. 232 00:13:05,786 --> 00:13:07,120 அதை எடுத்துட்டிருக்கணும். 233 00:13:07,204 --> 00:13:09,206 -தெரியலை. -இன்னும் பத்து வினாடிகள் உள்ளன. 234 00:13:09,289 --> 00:13:11,124 இதுவாக இருக்கலாமோ. போங்க. பெரியவரே, எடுங்க. 235 00:13:14,127 --> 00:13:18,340 ஐந்து. நாலு. 236 00:13:20,050 --> 00:13:23,887 மூணு. ரெண்டு. 237 00:13:25,055 --> 00:13:26,306 ஒண்ணு! 238 00:13:48,537 --> 00:13:50,289 -நீ அதைத் தான்... -நான்கு வினாடிகள் பாக்கியுள்ளது. 239 00:13:50,998 --> 00:13:54,251 ஜிஓஏடி ஆக இருப்பவர், அதற்குரிய சாகஸங்களைச் செய்கிறார். பட்டையைக் கிளப்புகிறார். 240 00:13:57,045 --> 00:13:58,463 எனக்கு மெய்சிலிர்க்குது. 241 00:13:58,547 --> 00:14:02,551 -எல்லாக் காலத்திலும் சிறந்த சர்ஃபர். -அடக் கடவுளே. 242 00:14:03,427 --> 00:14:06,847 சென்செய் ஸ்லேட்டர் மீண்டும் சாதித்தார். 243 00:14:10,142 --> 00:14:12,519 அது மிக அற்புதம். 244 00:14:14,188 --> 00:14:17,149 கெல்லி ஸ்லேட்டருக்கு 9.23. 245 00:14:18,066 --> 00:14:20,944 அவர் முதல் இடத்துக்குச் செல்கிறார், பேர்ரன் மமீயாவை வெற்றி பெறுகிறார். 246 00:14:21,737 --> 00:14:22,738 கெல்லி ஸ்லேட்டர், 247 00:14:22,821 --> 00:14:25,616 இன்னும் நான்கு வினாடிகள் தான் மீதம் இருந்தன, உங்கள் எழுந்து சறுக்க ஆரம்பித்தபோது. 248 00:14:26,116 --> 00:14:27,993 சர்ஃபிங்கைவிட இன்னும் நல்ல சந்தோஷத்தைத் தருவது வேறு எதுவும் உண்டா? 249 00:14:28,076 --> 00:14:29,620 ...மிகக் கடினமாக போராடிய ஒரு போட்டி இது. 250 00:14:29,703 --> 00:14:31,371 நல்வாழ்த்துகள், பேர்ரன் மற்றும் கெல்லி. 251 00:14:31,955 --> 00:14:35,000 இடாலோ ஃபெரேரா, பைப்லைனில்... 252 00:14:36,376 --> 00:14:39,171 அப்படிதான் ஆகுது, இல்லையா? இந்த போட்டியே எதிர்பாராத திருப்பங்களைப் பத்தியது தான். 253 00:14:40,214 --> 00:14:42,841 பேர்ரன்... அவர் தானே இங்கே வரப் போற அடுத்த தலைமுறை, இல்லையா? 254 00:14:42,925 --> 00:14:45,302 ரொம்ப திகைப்பா இருக்கு, கடந்த 30 ஆண்டுகளைத் திரும்பிப் பார்த்தால், 255 00:14:45,385 --> 00:14:47,596 எவ்வளவு திருப்பங்கள் திடீர்னு எனக்குச் சாதகமா அமைஞ்சிருக்கு. 256 00:14:48,388 --> 00:14:49,806 இது எங்கே கொண்டுவிடும்னு தெரியாது, 257 00:14:49,890 --> 00:14:53,560 ஆனால்... ஒரு விஷயம் தான், அது என் வாழ்க்கை முழுக்க கடல்லதான் கழிச்சிருக்கேன். 258 00:14:54,770 --> 00:14:56,021 ஹே, பேபி. 259 00:14:56,897 --> 00:14:57,898 ரொம்ப சிறப்பு. 260 00:14:59,024 --> 00:15:00,526 அது ரொம்ப நல்லா இருந்தது. 261 00:15:00,609 --> 00:15:03,862 -உங்க சந்தோஷத்துல நானும் பங்கெடுத்துக்குறேன். -கிடைச்சிடுச்சு. கனோவா ஐகராஷியின் 262 00:15:03,946 --> 00:15:06,031 -இறுதி ஸ்கோர்... -போட்டி திரும்பிடுச்சு, ரெண்டு, ஒண்ணுல. 263 00:15:06,114 --> 00:15:08,825 தெரியும். நான் எழுந்து நின்றபோது, நான்கு வினாடிகள் இருக்குன்னாங்க. 264 00:15:08,909 --> 00:15:09,910 வர்ல்டு சர்ஃப் லீக் 265 00:15:19,086 --> 00:15:21,797 -கண்ணே, சானா எடுக்க விரும்புறீங்களா? -ஆமாம், இப்போ தான் அதை ஆன் செய்தேன். 266 00:15:23,590 --> 00:15:28,804 என்னால் இன்னும், ஒரு சில நாட்கள் போட்டியிட்டு சிறப்பாகவும் செய்ய முடியும். 267 00:15:29,763 --> 00:15:33,433 அதாவது, யாரும் என்னை வெல்வது சுலபம்னு நினைக்குறது இல்லை, ஆனால் அதே சமயத்துல, 268 00:15:33,517 --> 00:15:38,772 இனிமேலும் நான் இருக்குற ஒவ்வொரு மூச்சும் போட்டியைப் பத்தியே யோசிச்சுட்டு இருக்கமாட்டேன். 269 00:15:39,857 --> 00:15:42,818 ஆம், இப்போ அந்த நாட்கள் கடந்துபோச்சுன்னு நினைக்குறது எனக்கு கஷ்டமா இல்லை... 270 00:15:42,901 --> 00:15:45,696 அப்போ என் கவனம் வேற மாதிரி இருந்தது. அந்த காலம் எனக்கு வேற ஒரு காலமாக இருந்தது. 271 00:15:48,365 --> 00:15:50,200 நீங்க எப்போ ஓய்வு பெற நினைக்குறீங்க? 272 00:15:53,954 --> 00:15:59,251 சரி, ஒருவேளை இது தான் நான் ஆண்டு முழுவதும் போட்டியிட நினைக்கும் கடைசி ஆண்டாக இருக்கலாம்... 273 00:16:00,127 --> 00:16:01,211 எனக்குக் களைப்பா இருக்கு, சரியா? 274 00:16:01,295 --> 00:16:04,756 இந்த இவ்வளவு போட்டிகள் எல்லாம் எனக்கு சலிச்சு போச்சு, 275 00:16:04,840 --> 00:16:07,384 அவ்வளவு ஒழுக்கம், கவனம், நீண்ட நேர பயிற்சி எல்லாம் தேவைப் படுகிறது. 276 00:16:07,968 --> 00:16:12,181 அதோட, ஒரு வகையில பாதிக்கத் தானே செய்யும்? அப்போ, இதெல்லாம் போதும்னு தோண ஆரம்பிச்சுடும். 277 00:16:27,487 --> 00:16:31,408 இன்று அதி காலை ஓஆஹு வடக்குக் கரையில் அறிவிக்கப்பட்டது. 278 00:16:31,491 --> 00:16:33,202 இன்றைய நிகழ்ச்சிகள் ரத்தாகிவிட்டன. 279 00:16:42,085 --> 00:16:44,546 -அட ச்சே. -ஃபேர்வேயின் வலது பக்கம். 280 00:16:45,255 --> 00:16:46,256 உண்மையில அப்படியில்லை. 281 00:16:47,049 --> 00:16:50,469 என் பெயர் ஸ்டீஃபன் பெல். சர்ஃபிங் உலகத்துல என்னை "பெல்லி"ன்னு கூப்பிடுவாங்க. 282 00:16:52,095 --> 00:16:55,516 எனக்கு என்ன வேலை? இல்லை. இன்று, இல்லை. 283 00:16:56,683 --> 00:16:59,520 ஆனால் நான் குயிக்சில்வர்ல, முப்பது ஆண்டுகளா வேலையில இருந்தேன். 284 00:17:00,020 --> 00:17:02,814 கெல்லியோட தினப்படி மானேஜரா இருக்க வாய்ப்பு கிடைச்சது என் அதிர்ஷ்டம். 285 00:17:04,650 --> 00:17:06,777 -அது மோசம். -சொதப்பிட்டார். 286 00:17:06,859 --> 00:17:08,819 அவர் என் சகோதரர். என் குடும்பம் மாதிரி. 287 00:17:08,904 --> 00:17:11,073 -சரி, ரொம்ப பக்கமா விழுந்தது. -அந்த சிகப்பா? 288 00:17:11,615 --> 00:17:14,159 -ஆமாம். எவ்வளவு? -எவ்வளவு? 289 00:17:14,242 --> 00:17:16,869 -பத்து டாலர்கள். ஒருவேளை... -உங்க பாக்கெட்டுல பணம் இருக்கா? 290 00:17:16,954 --> 00:17:18,204 -இருக்கே. -நிஜமாவா? 291 00:17:18,288 --> 00:17:19,414 -ஆமாம். -காட்டுங்க. 292 00:17:20,540 --> 00:17:21,583 இருக்கா? 293 00:17:22,084 --> 00:17:25,295 அதாவது, அவர் போதுமான அளவு கொடுத்தாச்சுன்னு தெரியற அளவுக்கு அறிவாளி தான் 294 00:17:25,378 --> 00:17:27,881 அதோட வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போகணும்னும் அவருக்குத் தெரியும். 295 00:17:27,964 --> 00:17:29,758 -போகலாம். -எனக்கு ரொம்ப நாளா அவரைத் தெரியும். 296 00:17:29,842 --> 00:17:30,843 அவர் வெல்றதுக்காகவே வந்தவர். 297 00:17:31,468 --> 00:17:36,765 அதோட, ஒரு ஹீட்ல வெற்றி பெறுவது மட்டும் இல்ல, அந்த நிகழ்ச்சியை வெல்வார். அது தான் சந்தோஷம். 298 00:17:36,849 --> 00:17:38,267 அதை சரியாக அடிக்கிறார். சுலபமான பத்து டாலர்கள். 299 00:17:38,350 --> 00:17:40,644 -இவ்வளவு சுலபமாக கிடைச்சதே. -அடக் கடவுளே! இரட்டிப்பு அல்லது எதுவுமில்லை. 300 00:17:40,727 --> 00:17:42,104 உங்களுக்கு நல்ல, சுகாதாரமான அகந்தை தான் 301 00:17:42,187 --> 00:17:44,940 இந்த மனிதர்கள் எல்லோரும் செய்திருப்பதை உங்களாலேயும் செய்ய முடியும்னு நம்புறீங்களே. 302 00:17:45,023 --> 00:17:47,860 மைக்கேல் ஜோர்டன்களும், கெல்லி ஸ்லேட்டர்களும், மற்றும் டைகர் வுட்ஸும் சாதிச்சதையெல்லாம் சாதிக்க. 303 00:17:48,402 --> 00:17:50,112 என்னை தோற்கடிச்சுட்ட, ராஸ்கல் தான் நீ. 304 00:17:50,195 --> 00:17:52,114 பலரும் உன்னை தோற்கடிக்க காத்துட்டு இருக்காங்க, 305 00:17:52,197 --> 00:17:55,158 அப்போது அதையெல்லாம் தள்ளிட்டு, நீ உனக்குச் சரின்னு படுவதைச் செய்யணும். 306 00:17:55,242 --> 00:17:57,661 அதைச் செய்யும் ஆற்றல் அவர்கிட்ட இருக்கு. 307 00:17:59,204 --> 00:18:00,998 அந்த இடத்துலயே நீங்க போதும்னு நிறுத்தப் போறீங்க. 308 00:18:14,636 --> 00:18:15,762 அழைப்பு வந்துவிட்டது. 309 00:18:16,388 --> 00:18:19,600 காலிறுதி போட்டிகள் இப்போது ஆரம்பிக்குது. 310 00:18:20,559 --> 00:18:23,812 போட்டிகளில் நடக்கவிருக்கும் ஒரு ஹீட்டை நடத்தி, இந்த நிகழ்ச்சியை இன்னும் சுவாரசியமாக ஆக்கலாமா? 311 00:18:23,896 --> 00:18:24,897 ஸ்லேட்டர் 312 00:18:24,980 --> 00:18:25,981 ஐகராஷி 313 00:18:26,064 --> 00:18:29,109 ஜிஓஏடியாக இருக்கும் கெல்லி ஸ்லேட்டர் இருக்கிறார் அவரோடு போட்டியிடப் போவது கனோவா ஐகராஷி. 314 00:18:29,693 --> 00:18:34,740 புள்ளி விவரங்கள் திகைப்பூட்டலாம். ஜிஓஏடி கெல்லி ஸ்லேட்டரை, கனோவா மூன்று முறை வென்றிருக்கிறார். 315 00:18:36,074 --> 00:18:38,243 இந்த அமைதியானத் தருணங்களை ரசிக்க விரும்புவோம். 316 00:18:38,327 --> 00:18:40,245 -ஆமாம். அவற்றை அனுபவிக்கணும். -நல்லாயிருக்கு. 317 00:18:40,329 --> 00:18:42,331 குறிப்பாக இந்த இடத்தின் தலைவருக்கு எதிராக போட்டியை பார்க்கும்போது. 318 00:18:42,414 --> 00:18:43,498 டாம் விட்டேக்கர் கனோவாவின் கோச் 319 00:18:43,582 --> 00:18:45,167 அது கெல்லியாகவும் இருக்கலாம், வேறு யாராக இருந்தாலும் சரி. 320 00:18:45,250 --> 00:18:46,960 -ஆமாம். -...நீங்க செஸ் கேம்ல நிபுணர், 321 00:18:47,044 --> 00:18:49,463 -அதனால, நிஜமாகவே நல்லாயிருக்கும். -அதேதான். 322 00:18:50,631 --> 00:18:54,593 எனக்கு 13 அல்லது 14 வயதிருக்கும்போது, நான் கெல்லி உலகப் பட்டங்கள் வெல்வதை பார்த்திருக்கேன். 323 00:18:54,676 --> 00:18:56,220 இப்போ, அவர் என்னை போட்டியாளராகப் பார்க்கிறார். 324 00:18:57,179 --> 00:18:59,181 இங்கே பைப்ல தான் கெல்லியுடனான எனது முதல் ஹீட் நடந்தது. 325 00:18:59,264 --> 00:19:02,601 நான் இறுதியாக அவரை வென்றேன், அப்போதிலிருந்து நான், 3-0 என்கிற கணக்குல தான் இருக்கேன். 326 00:19:03,936 --> 00:19:06,605 எனக்கு இது தெரியும்னு அவர் அறிவார், ஆனால் அவரை இங்கே வெல்ல வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன். 327 00:19:07,940 --> 00:19:10,025 -சாமர்த்தியமா, அவரிடம் ஜாக்கிரதையா இருக்கணும்... -ஆம். 328 00:19:10,108 --> 00:19:11,693 -...அப்புறம் உன் ரிதம்ல நீ சறுக்கணும். -ஆமாம். 329 00:19:11,777 --> 00:19:12,945 உன் உள் உணர்வுகளின் படு செயல்படு. 330 00:19:13,987 --> 00:19:17,324 -அந்த சாமுராய் தீரமானங்களை நம்பணும், சரியா? -ஆம். சுலபம் தான். 331 00:19:17,407 --> 00:19:19,910 -அவற்றை அனுபவி. அவரைப் பிடிக்கலாம். பிடிப்போம். -ஆமாம். 332 00:19:22,579 --> 00:19:24,414 கனோவாவை கெல்லி வென்றதே கிடையாது. 333 00:19:24,498 --> 00:19:28,710 எனவே, இறுதியில் தன் இலக்கை அடைவதற்கு அவருக்கு அது ஒரு சின்ன போராட்டம், 334 00:19:29,294 --> 00:19:31,171 அதே சமயம், ஒரு உந்துதலும் கூட. 335 00:19:32,339 --> 00:19:35,551 அவருக்கும் புள்ளி விவரங்கள் தெரிஞ்சிருக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கும். 336 00:19:36,260 --> 00:19:37,386 அட ஆமாம். 337 00:19:38,720 --> 00:19:43,392 எந்த வகையான உந்துதல் கிடைச்சாலும், கெல்லி அதை பயன்படுத்துவார்னு தான் நினைக்கிறேன். 338 00:19:43,475 --> 00:19:45,853 அதை ஒரு சவாலாக மாத்த அவருக்கு ஒரு வழி கிடைச்சுதுன்னா, 339 00:19:45,936 --> 00:19:50,607 அதை ஒரு சவாலை உருவாக்கவோ, தனக்குத் தானே அதைச் செய்வார். ஒரு போட்டியை உருவாக்கிக்கொள்ள. 340 00:19:52,067 --> 00:19:53,652 -சரி தான். -சரி. பை, கண்ணா. 341 00:19:53,735 --> 00:19:55,654 -பை, மக்களே. -சரி தான். 342 00:19:59,199 --> 00:20:03,245 ஹீட்டுக்குப் போகும் முன், படுக்கையில், அலைகளை எப்படி சறுக்கணும்னு யோசிப்பேன். 343 00:20:04,037 --> 00:20:06,331 நான், கண்களை மூடிக்கிட்டு, அதை பார்ப்பேன், உணருவேன். 344 00:20:06,415 --> 00:20:09,418 அதை முழுவதையும் அதன் போக்கை உணர்ந்து எந்த இடத்துல தவறு நேருதுன்னு பார்த்து, 345 00:20:09,501 --> 00:20:10,836 அந்தக் கட்டத்தில் நிறுத்தி, மீண்டும் ஆரம்பிப்பேன், 346 00:20:10,919 --> 00:20:12,963 அதே போல அந்த உத்திகளோடு சறுக்கி, அதை தவறில்லாம சரியா செய்வேன், 347 00:20:13,046 --> 00:20:15,257 எனவே, அந்த நிலை உருவாகி வரும்போது, 348 00:20:15,340 --> 00:20:17,259 அந்த இடத்துல யோசிக்காமலேயே என்ன செய்யணும்னு தெரியும். 349 00:20:19,761 --> 00:20:21,847 எனவே, உண்மையைச் சொன்னா, அதைச் செய்யாம, அப்படியே பயிற்சி செய்வதைப் போல தான் அது. 350 00:20:21,930 --> 00:20:23,056 -நல்வாழ்த்துகள். -நல்வாழ்த்துகள். 351 00:20:23,140 --> 00:20:24,516 ஆனால் அதை பல முறை செய்வேன். 352 00:20:24,600 --> 00:20:25,601 ஹே, என்ன நடக்குது? 353 00:20:27,352 --> 00:20:28,896 உனக்கு நல்வாழ்த்துக்கள். எப்படிப் போகுது? 354 00:20:28,979 --> 00:20:30,814 -உங்க ஹீட்ல நல்லா செய்ய நல்வாழ்த்துகள். -நன்றி. 355 00:20:30,898 --> 00:20:32,274 கெல்லி, இன்னிக்கு நல்லா செய்ய வாழ்த்துகள். 356 00:20:33,567 --> 00:20:35,861 பல ஆண்டுகளா, அவர் தன் உச்சத்துல இருந்தபோது, 357 00:20:35,944 --> 00:20:38,572 ஆண்டு முடியறதுக்குள்ள நாலு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவார், 358 00:20:39,114 --> 00:20:41,450 வெற்றி பெற, எவ்வளவு ஹீட் வேணும்னு எல்லாத்தையும் நாங்க கணக்குப் போட்டு வச்சிருப்போம், 359 00:20:41,533 --> 00:20:46,038 அப்புறம் அவர் என்னிடம், "எனக்கு இன்னும் 16 வெற்றிகள் தேவை" அப்படின்னு சொல்வார். 360 00:20:46,997 --> 00:20:48,582 ்துக்கு நான், "நீங்க என்ன சொல்றீங்க?" என கேட்பேன். 361 00:20:48,665 --> 00:20:51,668 அதுக்கு அவர், "எனக்கு இவ்வளவு புள்ளிகள் கிடைச்சால் நான் உலக பட்டத்தை வெல்ல முடியம்," என்பார். 362 00:20:51,752 --> 00:20:55,380 நான், "அது எங்கிருந்து வருது?" என்றேன். 363 00:20:56,006 --> 00:20:58,592 அந்த மாதிரி ஒரு முன்னோட்டச் சிந்தனை, சிலருக்குத் தான் இருக்கும். 364 00:21:04,640 --> 00:21:06,266 நான் ரொம்ப தீவிரமா ஆயிடறேன். 365 00:21:06,350 --> 00:21:09,561 ஒவ்வொரு நபரோட புள்ளி விவரம் எல்லாம் தெரியும், அந்த அலயில அவங்க சராசரி ஸ்கோர் என்னன்னு தெரியும். 366 00:21:09,645 --> 00:21:14,608 எல்லோர் ஹீட்ஷீட்டுகளும் என்னிடம் இருக்கு, அதனால செய்ய வேண்டியது திட்டமா தெரியும். 367 00:21:16,193 --> 00:21:19,238 கனோவா என்னை ரெண்டு முறை வென்று இருக்கார், அதனால நான் அவரை தோற்கடிக்கப் போறேன். 368 00:21:20,697 --> 00:21:21,698 கெல்லி. 369 00:21:25,536 --> 00:21:28,205 சரி தான். கெல்லி ஸ்லேட்டர் இப்போது உள்ளே வருகிறார். 370 00:21:28,705 --> 00:21:30,916 காலிறுதிப் போட்டி கனோவா ஐகராஷியை எதிர்த்து கெல்லி ஸ்லேட்டர் 371 00:21:32,835 --> 00:21:34,878 கனோவா ஐகராஷி அங்கே போயிருக்கிறார். 372 00:21:36,213 --> 00:21:38,841 அழகான பின்புற சறுக்கு, விரைவான பயணம். 373 00:21:38,924 --> 00:21:41,510 அது கனோவாவுக்கு நல்லதொரு ஆரம்பம், ஆனால் அவர் அங்கு அந்த பேரலில் 374 00:21:41,593 --> 00:21:42,928 அதிகம் நிற்கவில்லை. 375 00:21:43,011 --> 00:21:44,346 அது சின்ன ஸ்கோராக இருக்கும். 376 00:21:47,808 --> 00:21:50,894 பரிசைத் தட்டிச்செல்ல, பேரலின் உள்ளே போய், திரையின் பின்னாடியாகப் போகணும். 377 00:21:51,562 --> 00:21:55,107 எனவே, அது ஸ்கோரை குறைத்துவிடும். இரண்டு புள்ளிகளுக்கும் குறைவாகத் தான் கிடைக்கும். 378 00:21:55,190 --> 00:21:57,317 ஐகராஷி: 4.84 ஸ்லேட்டர்: 0.00 379 00:21:57,401 --> 00:21:59,403 இதோ வருகிறார். ஜிஓஏடி, கெல்லி ஸ்லேட்டர். 380 00:22:00,779 --> 00:22:01,947 அச்சுல எழுதி வச்சது போல செய்கிறார். 381 00:22:02,030 --> 00:22:04,449 கெல்லி இப்போ பழி வாங்க தயாரா இறங்கி இருக்கார். 382 00:22:04,533 --> 00:22:06,368 இப்போ அவர் கண்கள் எல்லாம் பரிசு மேலே தான். 383 00:22:06,451 --> 00:22:07,578 ஜாக் ராபின்சன் தற்போதைய உலக #12 384 00:22:08,370 --> 00:22:10,205 மீண்டும் கெல்லி ஸ்லேட்டர். 385 00:22:10,914 --> 00:22:14,793 அவர் சறுக்கும் ஒவ்வொரு அலையிலும் அவருடைய அந்த வெல்லும் வெறி தெரிகிறது. 386 00:22:17,212 --> 00:22:20,007 கெல்லி ஸ்லேட்டர் தீவிர எண்ணத்துடன் தான் இறங்கியிருக்கார்னு நல்லாத் தெரியுது. 387 00:22:20,090 --> 00:22:22,342 -அந்த பழி வாங்கும் எண்ணம் வரவேற்பை பெறுது. -ஆமாம். 388 00:22:22,426 --> 00:22:23,427 ஸ்லேட்டர்: 13.50 ஐகராஷி: 4.84 389 00:22:23,510 --> 00:22:25,304 உண்மையாகவே அவர் லேசரைப் போல கூர்மையான கவனத்துடன் இருந்தார். 390 00:22:25,387 --> 00:22:27,973 -கனோவாவைப் பார்க்கவேயில்லை போலும். -ஆமாம். 391 00:22:29,433 --> 00:22:31,476 நாம நிஜமாகவே அந்த போக்குல போறபோது யோச்சிக்கிறது கிடையாது. 392 00:22:31,560 --> 00:22:34,354 "நான் அதன் போக்குல போறேன்" அப்படின்னு, எல்லா சிந்தனைகளையும் நிறுத்திடுவோம். 393 00:22:37,107 --> 00:22:39,443 அப்படி எல்லாமே, முழுவதும் நல்லா போச்சுன்னா 394 00:22:39,526 --> 00:22:41,361 எல்லாம் அற்புதமாப் போறபோது, அதை உணர்வோம். 395 00:22:41,945 --> 00:22:44,740 இது போன்ற வினோதமான விஷயங்கள் எல்லாம் நாம கவலையில்லாம இருக்கும்போது நடக்கும், 396 00:22:45,324 --> 00:22:46,950 எதைப் பத்தியும் சிந்தனை செய்யாம இருக்கும்போது. 397 00:22:48,952 --> 00:22:50,495 அங்கே நடக்குற ஹீட் அது போல ஒண்ணா இருக்கலாம். 398 00:22:53,415 --> 00:22:54,625 கெல்லி ஒரு மந்திரவாதி தான். 399 00:22:54,708 --> 00:22:56,710 ஒரு அலையையும் அவர் கீழே நழுவ விடுவதில்லை. 400 00:22:56,793 --> 00:23:00,506 அவர் நிஜமா எல்லாத்தை பயன்படுத்திப்பார், ஆனால் கனோவா ஒரு சாமர்த்தியமான போட்டியாளர், 401 00:23:00,589 --> 00:23:02,216 ஆனால் இந்த ஹீட்டை, ஒரு வகையில், கெல்லி ரொம்ப சுலபமா செய்துவிட்டது போல இருந்தது. 402 00:23:02,299 --> 00:23:03,550 ஸ்லேட்டர்: 14.17 ஐகராஷி: 7.50 403 00:23:03,634 --> 00:23:05,093 அந்த பெரிய வித்தியாசம் என்னை தோற்கடிச்சிருச்சு. 404 00:23:06,136 --> 00:23:08,305 அதை ஏத்துக்குறது ரொம்ப கஷ்டமா இருந்தது. 405 00:23:08,388 --> 00:23:12,100 நான் ரொம்ப பொறுமையை இழக்க ஆரம்பிச்சேன், என் தைரியமும் போச்சு, வேகமும் போச்சு. 406 00:23:13,602 --> 00:23:14,728 அவர் என்னை தோற்கடிச்சுட்டார். 407 00:23:18,774 --> 00:23:20,817 அவர் வெற்றி பெறணுங்கிற மன உறுதியிருக்கு. 408 00:23:21,235 --> 00:23:23,111 நான் இங்கே இருக்கேன்னா, நான் வெற்றிப் பெறத் தான் இருக்கேன். 409 00:23:24,571 --> 00:23:26,281 வெற்றி என்பது ஒட்டிக்குற ஒண்ணு, அதைப் பிடிக்காதவங்க யாரையும் நான் 410 00:23:26,365 --> 00:23:27,991 பூமியிலே நான் பார்க்கவேயில்லை. 411 00:23:31,495 --> 00:23:34,039 -கெல்லி, பின்னாடிப் பாருங்க. -ஆனால் விட்டுவிடுவது கஷ்டம். 412 00:23:34,122 --> 00:23:36,917 -திரும்பிப் பாருங்க, கெல்லி. -நடக்குறபோது அதைச் செய்யலாம், சரியா? 413 00:23:37,000 --> 00:23:38,210 கெல்லி, இங்கே பாருங்க. 414 00:23:41,380 --> 00:23:43,298 கெல்லி ஸ்லேட்டர். 415 00:23:48,846 --> 00:23:52,683 வடக்கா வீசுற காத்தால, மேற்கு பக்கமா தான் அடுத்த அலை பொங்கி வரும். 416 00:23:53,183 --> 00:23:55,018 கனோவாவுக்கு நான்கு-நேருக்கு நேர் மோதும் போட்டிகள். 417 00:23:55,102 --> 00:23:57,479 அவரை நீங்கள் வெற்றி பெறுவது, இதுவே முதல் முறை. 418 00:23:58,230 --> 00:23:59,231 தெரியும். 419 00:24:00,315 --> 00:24:02,860 நான் அவரை விளையாட்டா எடுத்துக்கலை, ஆனால் உண்மையா கவனமா இருந்தேன். 420 00:24:02,943 --> 00:24:05,612 என் உற்சாகத்துல, ஹீட்டுக்கு முன்னாடி நான் கிட்டத்தட்ட வாந்தி எடுத்தேன். 421 00:24:05,696 --> 00:24:08,240 எனக்கு, சில சமயத்துல, திடீர்னு அட்ரீனலின் தலைக்கு ஏறுவது போல இருக்கும், 422 00:24:08,323 --> 00:24:10,784 ஆனால், நான் என் மகள் டேய்லருக்கும், என் ஊர்ல இருந்து இதைப் பார்த்துக்கிட்டு 423 00:24:10,868 --> 00:24:12,828 இருக்குற எங்க குடும்பத்துக்கும், ஹலோ சொல்ல விரும்புகிறேன். 424 00:24:14,204 --> 00:24:15,414 ஆமாம், அது நல்லா இருந்தது. 425 00:24:16,123 --> 00:24:17,291 உங்க நேரத்துக்கு நன்றி. 426 00:24:18,750 --> 00:24:20,043 கெல்லிக்கு எது உந்துதலாக இருக்கு? 427 00:24:22,004 --> 00:24:24,673 அவர் எப்போதும் மேல்நிலையில் இருப்பவர்களோட போட்டிப் போட விரும்புகிறார். 428 00:24:24,756 --> 00:24:26,967 -சரி. நன்றி, மக்களே. -பத்து நிமிடங்கள். 429 00:24:27,718 --> 00:24:30,095 மேலும் அவர்களை விட 20 ஆண்டுகள் மூத்தவர் என்ற போதும், அவரால் அவர்களுக்கு சவால் விட 430 00:24:30,179 --> 00:24:32,431 முடியும் என்ற நினைப்புல தான் குஷியாகுறார். 431 00:24:33,140 --> 00:24:34,141 -சரி. -ஹலோ. 432 00:24:34,850 --> 00:24:37,978 ஆனால் அவர் ஒரு பொருட்டே இல்லை என்பது போல ஆகும் இடங்களையும் அறிந்திருக்கிறார். 433 00:24:39,855 --> 00:24:45,027 2013ம் ஆண்டு பைப்பில் அவர் கடைசியாக பரிசை வென்று கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டன. 434 00:24:46,445 --> 00:24:48,989 சிலரின் தொழில்முறை ஆயுட்காலமே பத்து ஆண்டுகள் தான் நீடிக்கிறது. 435 00:24:50,741 --> 00:24:52,743 அவரால் 50 வயதில், இந்த போட்டியில் வெற்றி பெற முடியுமா? 436 00:24:53,702 --> 00:24:54,703 அதிக அளவு எதிர்பார்ப்பு. 437 00:25:00,542 --> 00:25:04,963 இப்போதெல்லாம் யாரும் நான் முதல் இடம் பெறுவதை எதிர்பார்க்கவில்லை என்று தெரியும். 438 00:25:06,215 --> 00:25:08,258 அதனால், எனக்கு அழுத்தம் என சொல்ல விரும்பவில்லை, 439 00:25:08,342 --> 00:25:10,427 ஆனால் இன்னும் கொஞ்சம் சுய-சந்தேகம் வருகிறதோ எனத் தோன்றுகிறது, 440 00:25:11,261 --> 00:25:15,516 ஆனால் இந்த கட்டத்துக்கு வந்தபின், இனி பயமெல்லாம் கூடாதுன்னு எனக்கு நானே கூறுகிறேன், 441 00:25:15,599 --> 00:25:17,434 மற்றவரைப் பார்த்து அச்சப்படக்கூடாது. 442 00:25:19,186 --> 00:25:21,730 இந்த இடத்தில் நன்றாகச் செய்வது எனக்கு மிக, மிக முக்கியமாகும், 443 00:25:21,813 --> 00:25:24,775 அப்போது தான் நான் இன்னும் இந்த டூரில் யாரையும் வெல்ல முடியும் என நிரூபிக்க முடியும். 444 00:25:38,330 --> 00:25:40,999 இன்னும் இறுதிச் சுற்றுக்குப் போக, பல நெளிவு-சுளிவுகள் நிறைந்து இருந்தன. 445 00:25:41,667 --> 00:25:42,876 அதை மன உறுதி எனலாம். 446 00:25:46,839 --> 00:25:48,841 அதாவது, முடியாதுன்னு விடுவது கஷ்டம். 447 00:25:48,924 --> 00:25:52,094 நான் இன்னும் இளமையா இருந்தபோது, அது வெறும் போட்டியாகத் தோன்றியது, இப்போ அது மராத்தானானது. 448 00:25:53,846 --> 00:25:55,597 இதோ இங்கு வரும் நம் இறுதிச் சுற்று போட்டியாளருக்கு 449 00:25:55,681 --> 00:25:57,099 இன்னொரு முறை கைதட்டல்களைத் தரலாமே 450 00:25:57,182 --> 00:25:58,475 ஹவாயிலிருந்து, சேத் மோனீஜ். 451 00:25:58,559 --> 00:26:03,564 சேத் மோனீஜ், காலிறுதிப் போட்டிகளில் கடந்த வருட சாம்பியனான ஜான் ஜான் புளோரன்ஸை 452 00:26:03,647 --> 00:26:05,983 இடநீக்கம் செய்து, பட்டையைக் கிளப்புபவராக உள்ளார். 453 00:26:06,525 --> 00:26:08,527 அதோடு, அவரால் ஜானை தோற்கடிக்க முடியும் எனில், கெல்லியையும் வெல்ல முடியும். 454 00:26:10,696 --> 00:26:12,573 கெல்லி ஸ்லேட்டருக்கு இவர் பெரும் சவாலாக இருப்பார. 455 00:26:12,656 --> 00:26:15,158 சேத்துக்கு, கெல்லி ஸ்லெட்டரின் நேர் பாதி வயது தான் ஆகிறது. 456 00:26:15,659 --> 00:26:19,204 கண்டிப்பாக கெல்லி சேத் மோனீஜின் தந்தையுடன் சர்ஃபிங்கில் போட்டியிட்டிருப்பார். 457 00:26:19,288 --> 00:26:20,289 டோனி மோனீஜ் சேத்தின் தந்தை 458 00:26:21,331 --> 00:26:23,500 அதையெல்லாம் இந்த பிரபஞ்சத்திடம் விட்டுவிடுவோம், புரோ. 459 00:26:34,720 --> 00:26:38,432 பைப்லைன் போட்டியாளர்கள் களத்தில் இறங்குகிறார்கள். 460 00:26:39,183 --> 00:26:42,311 கெல்லி ஸ்லேட்டருக்கு எதிராக சேத் மோனீஜ். 461 00:26:43,020 --> 00:26:46,899 அஞ்சு. நாலு. மூணு. ரெண்டு. ஒண்ணு. 462 00:26:46,982 --> 00:26:48,984 போட்டிகளின் இறுதி சேத் மோனீஜை எதிர்த்து கெல்லி ஸ்லேட்டர் 463 00:26:51,320 --> 00:26:53,447 இந்த இறுதிச் சுற்றில் முதல் அலையை யார் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? 464 00:26:55,866 --> 00:26:57,868 ஸ்லேட்டர் கீழே சறுக்கப்போகிறார். 465 00:26:58,535 --> 00:27:00,412 ஹூக்கிற்கு கீழே, பின்பக்கமாக வருகிறார். 466 00:27:01,079 --> 00:27:03,999 தப்பிச்சா மாதிரிதான். அலை அவருடைய தோள்களை அழுத்தி கீழே பிடிக்கிறது. 467 00:27:06,043 --> 00:27:07,586 இதோ பார்க்கலாம். சேத் மோனீஜ். 468 00:27:07,669 --> 00:27:10,088 அவரால் வெளியே வர முடியுமா? முடியாது. 469 00:27:10,839 --> 00:27:11,840 மோனீஜ் குடும்பத்தினர் 470 00:27:12,883 --> 00:27:13,884 அவர் களைத்திருக்கிறார். 471 00:27:16,512 --> 00:27:20,057 அதோ வந்துவிட்டார், கெல்லி ஸ்லேட்டர். அவர் இதில் அமோகமாக சாதிக்கமுடியும். 472 00:27:20,140 --> 00:27:21,517 அவர் அப்படித் தான் செய்கிறார்! 473 00:27:23,185 --> 00:27:25,979 மீண்டும் மீண்டும் தோல்வியை சந்திக்கிறார் கெல்லி ஸ்லேட்டர். 474 00:27:26,605 --> 00:27:29,900 ஒவ்வொரு முறை தவறாகும்போதும், அவருடைய களைப்பு அதிகமாகிறது. 475 00:27:33,195 --> 00:27:36,490 சேத் மோனீஜ் ஒரு அசுரத் தனமான பேரலுக்குள் போகிறார். 476 00:27:38,242 --> 00:27:39,284 -அடக் கடவுளே. -அது வலிக்குது. 477 00:27:39,368 --> 00:27:40,536 லேய்க்கீ பீட்டர்சன் உலக #18 478 00:27:40,619 --> 00:27:42,412 இந்த அடுத்த 35 நிமிடங்களை கடக்க, நாம் 479 00:27:42,496 --> 00:27:43,997 உண்மையிலேயே அட்ரீனலினை தான் நம்பணும். 480 00:27:44,081 --> 00:27:45,082 ஸ்லேட்டர்: 3.14 மோனீஜ்: 1.40 481 00:27:45,165 --> 00:27:47,209 அழுத்தம் அதிகமாவதை நம்மால் உணர முடிகிறது. 482 00:27:48,710 --> 00:27:52,381 மன அழுத்தம் அதிகமாகும்போது, அந்தத் தருணத்தை நாம் மறந்துவிடக் கூடும். 483 00:27:53,423 --> 00:27:56,093 நாம பெரிய விஷயங்களைப் பத்தி யோசிச்சுட்டு, சின்ன விஷயங்களை மறுந்துடுவோம். 484 00:27:56,593 --> 00:27:57,845 அதுவே நமக்கு பாதகமாக முடியும். 485 00:27:58,720 --> 00:28:00,138 என்னைப் பொறுத்தவரையில், 486 00:28:00,222 --> 00:28:02,182 "கவனத்தை மீண்டும் இங்கே திருப்பி, அந்தத் தருணத்தில் 487 00:28:02,850 --> 00:28:04,768 நமக்கு முன் வைக்கப் பட்டிருக்கும் பணியில் கவனத்தை செலுத்த வேண்டும்" என்று சொல்லியது. 488 00:28:04,852 --> 00:28:06,478 ஒரு முறை அப்படிச் செய்யத் தொடங்கிவிட்டால், அதற்கு அப்புறம் வெற்றிதான். 489 00:28:09,940 --> 00:28:13,986 கெல்லி ஸ்லேட்டர் இன்னொரு சான்டலீயரின் பின்புறத்திலிருந்து, சூப்பர் ஆழத்துக்குப் போகிறார்! 490 00:28:14,069 --> 00:28:15,404 இதோ வெளிவருகிறார்! 491 00:28:17,531 --> 00:28:20,492 கடைசி அலையில் ஒரு 9.0. 492 00:28:21,618 --> 00:28:23,745 எனவே, முதல் குத்தை ஏற்கனவே குத்திட்டீங்க. 493 00:28:26,707 --> 00:28:28,542 அவர் பேரலில் இருக்கிறார், நகர்ந்து வருகிறார். 494 00:28:28,625 --> 00:28:30,460 -ஜாக்கிரதை! எங்கே... -போங்க! 495 00:28:30,544 --> 00:28:34,923 -கெல்லி... -அடடே. என்ன விடா முயற்சி. 496 00:28:35,007 --> 00:28:36,842 அவரைப் பார்த்தால் ரொம்ப அச்சுறுத்தற மாதிரியிருக்கு 497 00:28:36,925 --> 00:28:39,303 அதுமட்டுமில்லாம, நான் பார்த்த வேகமான போட்டிகளிலே இதுவே சிறந்தது. 498 00:28:39,386 --> 00:28:42,139 அவர் இன்னும் இளைஞரைப் போல போட்டி போடறார், வெற்றி பெறுவது மட்டும் தான் குறி. 499 00:28:44,057 --> 00:28:46,185 இதோ வருகிறார் சேத் மோனீஜ், பதிலடி கொடுக்க. 500 00:28:46,268 --> 00:28:49,479 அந்த வெளி விளிம்பிலேயே சறுக்குறார். அழகாகவும் கவனத்துடனும் செய்யறார். 501 00:28:50,856 --> 00:28:52,441 அதோடு அப்படியே... 502 00:28:53,817 --> 00:28:55,819 அவருடைய காலுக்கு அடியிலிருந்து போர்டு அடித்துக் கொண்டு செல்லப்பட்டது. 503 00:28:58,030 --> 00:29:01,408 சேத் மோனீஜ் இப்போது நான்காவது முறையாக, வரிசையாக தோற்று வருகிறார் 504 00:29:01,491 --> 00:29:03,368 அதனால் அந்த பாதிப்பு இருக்கத் தான் செய்கிறது. 505 00:29:03,452 --> 00:29:05,996 இந்த தருணத்தில், போட்டியின் விறுவிறுப்பு முழுவதும் கெல்லி ஸ்லேட்டரின் கைகளில் தான் உள்ளது. 506 00:29:06,079 --> 00:29:07,206 இதோ, அவர் மீண்டும் அதைச் செய்கிறார். 507 00:29:09,499 --> 00:29:12,085 குழிக்குள்ள நேராக விழுகிறார். 508 00:29:21,803 --> 00:29:24,431 ஒரு பேரலுக்குள் போகும்போது அது மிக இயல்பானதைப் போலத் தோன்றுகிறது. 509 00:29:28,393 --> 00:29:32,814 அது இயற்கை அமைத்துக் கொடுத்த ஒரு புனிதமான இடம் போலத் தோன்றுவது நன்றாகப் புரிகிறது. 510 00:29:37,778 --> 00:29:39,112 அவர் வெளியே வருகிறார். 511 00:29:42,407 --> 00:29:44,576 என் வாழ்க்கையில் நான் செய்ய வேண்டியது இதை தான், என்பது போல உணர்கிறேன். 512 00:29:48,830 --> 00:29:50,791 கெல்லி தனக்கென்ற ஒரு தனி உலகத்தில் இருக்கிறார். 513 00:29:52,167 --> 00:29:54,169 அடக் கடவுளே. அது சொதப்பிடுச்சே. 514 00:29:54,837 --> 00:29:56,004 நாம் பத்துக்கு இறங்கிட்டோம், 515 00:29:56,088 --> 00:29:58,340 -ஒன்பது, எட்டு... -இது கிறுக்குத்தனம். 516 00:29:58,423 --> 00:30:00,217 -இப்போது சரித்திரம் படைக்க இருக்கிறார். -...ஏழு, ஆறு, 517 00:30:00,300 --> 00:30:05,681 அஞ்சு, நாலு, மூணு, ரெண்டு, ஒண்ணு. 518 00:30:05,764 --> 00:30:07,683 கெல்லி ஸ்லேட்டர் தான் சாம்பியன்! 519 00:30:11,061 --> 00:30:12,479 கெல்லி ஸ்லேட்டர், 520 00:30:12,563 --> 00:30:18,443 பில்லபோங்கு புரோ பைப்லைன் 2022 போட்டிகளில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். 521 00:30:19,528 --> 00:30:21,196 அவர்தான் இந்த ஆட்டத்தின் உச்சியில் உள்ளார். 522 00:30:21,280 --> 00:30:22,865 கெல்லி ஸ்லேட்டர் மீண்டும் வந்துவிட்டார். 523 00:30:24,992 --> 00:30:27,119 கெல்லி ஸ்லேட்டர் உங்களுடைய கடைசி அலையின் ஸ்கோர், 524 00:30:27,202 --> 00:30:29,371 ஒரு 9.77. 525 00:30:50,184 --> 00:30:53,061 வெற்றி பெறும்போது, ரொம்ப நல்லாயிருக்கு, அப்பா. அது அடிமைப்படுத்துது. 526 00:30:54,479 --> 00:30:56,023 அதை யாருக்கும் நான் விளக்கிக்கூற முடியாது. 527 00:30:56,106 --> 00:30:58,358 நாம அதை அனுபவிச்சா தான் புரியும். 528 00:30:58,442 --> 00:31:02,654 நம்முடைய ஒவ்வொரு செல்லும், குறுதுறுக்கிறது, அதை சாதிக்கும்படி தூண்டுகிறது 529 00:31:02,738 --> 00:31:05,908 அதன்பின், நாம் அதை சாதித்துவிட்டால்... அதைவிட சிறப்பான வெளிப்பாடு வேறில்லை. 530 00:31:05,991 --> 00:31:07,951 -அதை விட சிறப்பான உணர்ச்சி இல்லை. -ஆமாம்! 531 00:31:09,244 --> 00:31:10,996 அது மாதிரி உழைப்பும் வேலையும் செய்து, 532 00:31:11,079 --> 00:31:15,292 அவ்வளவு ஆண்டுகளும் கடினமாக உழைத்து, பின்னர் வாழ்க்கையில் வெற்றி அடைவது, மகிழ்ச்சியே. 533 00:31:15,834 --> 00:31:19,254 அதுதான் வெற்றிப் பெறுவதை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டி அடிமைப்படுத்துது. 534 00:31:19,338 --> 00:31:22,466 ஆம், கெல்லி! சாதிச்சுட்டீங்க! 535 00:31:24,009 --> 00:31:27,554 எட்டு முறை, நாற்பது வருடங்கள். யோசிச்சுப் பாருங்க, அப்பா. 536 00:31:28,430 --> 00:31:30,891 அது தான் விளையாட்டு வரலாறு. 537 00:31:35,145 --> 00:31:36,563 எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, அப்பா. 538 00:31:38,023 --> 00:31:40,400 நான் என் வாழ்க்கையையே இதுக்கு தான் அற்பணிச்சிருக்கேன், தெரியுமா? 539 00:31:41,568 --> 00:31:45,572 இதெல்லாத்துக்கும். மன உளைச்சல், வெற்றிகள் மற்றும் இந்த எல்லா நிகழ்வுகளுக்கும். 540 00:31:46,073 --> 00:31:47,032 அது... 541 00:31:49,201 --> 00:31:50,619 எனக்கு இதன் அதிகப் பகுதிகளைப் பிடிக்காது, 542 00:31:51,995 --> 00:31:55,290 ஆனால் நான் எல்லாத்தையும் ஏத்துக்குவேன், ஆனால் இந்த வெற்றி தான் என் வாழ்விலே சிறந்தது. 543 00:31:55,958 --> 00:32:01,588 கெல்லி! கெல்லி! கெல்லி! 544 00:32:10,180 --> 00:32:11,932 -கோவிட் வலுவிழந்தது. -கோவிட்... 545 00:32:12,432 --> 00:32:14,726 -வயதானவர்களுக்கு. -அப்பா. 546 00:32:20,315 --> 00:32:21,316 எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. 547 00:32:21,400 --> 00:32:23,610 -வாயடைத்துப் போய் இருக்கிறீர்களா? -இப்போதைக்கு நான் இன்ப அதிர்ச்சியில் இருக்கேன். 548 00:32:23,694 --> 00:32:25,529 உங்களால நம்ப முடியலைன்னு நீங்க சொன்னது கேட்டது. 549 00:32:30,993 --> 00:32:36,790 தன் முதல் பட்டத்தை அவர் 1992ல் வென்றார். 550 00:32:39,626 --> 00:32:41,211 இது நிஜமாகவே எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தான். 551 00:32:41,295 --> 00:32:43,755 இங்கே பைப்பில் எட்டு முறை வெற்றி பெற்ற சாம்பியன் இவர். 552 00:32:44,464 --> 00:32:50,470 2022 பைப்லைன் சாம்பியன், வரலாற்று சிறப்புள்ள ஜிஓஏடி, கெல்லி ஸ்லேட்டருக்கு எங்கள் வாழ்த்துகள்! 553 00:32:59,521 --> 00:33:01,940 வாழ்க்கையில ஏதோ ஒன்றைச் சிறப்பாகக் கத்துக்கிட்டுச் செய்ய, எனக்கு 554 00:33:02,024 --> 00:33:05,527 ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது, நான் அதை பயன்படுத்திக்கிட்டேன். 555 00:33:07,529 --> 00:33:08,739 அட, ஆமாம். 556 00:33:10,866 --> 00:33:12,492 அது எனக்கு ரொம்ப... அது தான் எனக்கு எல்லாமே. 557 00:33:12,576 --> 00:33:15,162 என் தொழில், என் சர்ஃபிங், என்... இந்த உலகம், என் நண்பர்கள், 558 00:33:15,245 --> 00:33:17,706 என் வாழ்க்கையில் நடந்த எல்லாமே அதைச் சுற்றி தான். 559 00:33:25,088 --> 00:33:26,673 என்னால் பைப்லைனில் வெற்றி பெற முடியுமானால்... 560 00:33:27,674 --> 00:33:28,800 உங்களுக்காக ஒரு பீயர், இந்தாங்க. 561 00:33:28,884 --> 00:33:30,552 ...என்னால உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும். 562 00:33:33,722 --> 00:33:36,975 6 நாட்கள் கழித்து, கெல்லியின் 50வது பிறந்தநாள் வந்தது 563 00:33:38,727 --> 00:33:39,770 இதோ பாருங்க. 564 00:33:39,853 --> 00:33:41,563 8 ஆண்டுகளில் முதன் முறையாக மஞ்சள் நிற லீடர் ஜெர்சியை 565 00:33:41,647 --> 00:33:42,940 அணிந்துக் கொள்கிறார் 566 00:33:43,023 --> 00:33:44,399 இப்போது எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. பாருங்க. 567 00:33:44,483 --> 00:33:45,567 உலகத்திலேயே #1 இடம் 568 00:33:45,651 --> 00:33:47,361 சரியான அளவெல்லாம் வச்சுக்கிட்டு, 569 00:33:48,153 --> 00:33:49,821 அந்த நிறம் உங்களுக்கு நன்றாக பொருந்துகிறது. 570 00:33:52,449 --> 00:33:53,283 அடுத்த முறை 571 00:33:53,367 --> 00:33:54,785 இதோ போகிறார் கரீஸ்ஸா மூர். 572 00:33:54,868 --> 00:33:57,454 பேரலுக்குள் போய், இதோ வெளியே வருகிறார்! 573 00:33:57,538 --> 00:33:59,623 கரீஸ்ஸா தான் உலகிலேயே சிறந்த பெண் சர்ஃபர், 574 00:33:59,706 --> 00:34:03,085 உலக சாம்பியன் பட்டத்தைப் பெற, அவரை வென்றாக வேண்டும். 575 00:34:03,168 --> 00:34:04,461 அலைகள் பெருகி வருகின்றன. 576 00:34:04,545 --> 00:34:09,049 கரீஸ்ஸா மூர், ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றவர், ஐந்து முறை உலக சாம்பியன். 577 00:34:09,132 --> 00:34:10,259 அவர் செய்ய இன்னும் என்ன மீதம் உள்ளது? 578 00:34:10,342 --> 00:34:13,219 எப்போது நான் டாட்டிக்கு எதிராகப் போட்டியிட்டாலும், என் சிறந்த விளையாட்டை ஆடணும். 579 00:34:14,054 --> 00:34:15,597 அவருடையது, ஒரு கனவைப் போல, அப்படி இலகுவா போச்சு. 580 00:34:15,681 --> 00:34:18,141 தெரியும். நான் பார்த்தேன். நான் அதைப் பார்த்தேன். 581 00:34:19,268 --> 00:34:20,185 ஐயோ. 582 00:34:20,268 --> 00:34:21,270 மருத்துவம், கிட்டத்துல இருக்கும் அணி. 583 00:34:21,353 --> 00:34:22,896 அவங்க தொழிலே ஆபத்துல இருக்கு. 584 00:34:22,980 --> 00:34:24,731 இப்போது டென்ஷன் ஆரம்பிச்சிடுச்சுன்னு தோணுது 585 00:34:24,815 --> 00:34:27,234 முன்னேறி அந்த இடத்தைப் பிடிக்க, நல்ல ரிஸல்டுகள் கிடைக்கணுமே. 586 00:34:27,317 --> 00:34:30,779 டாட்டியானா வெஸ்டன்-வெப் பேரலுக்குள் நுழைகிறார்... 587 00:35:22,789 --> 00:35:24,791 தமிழாக்கம் அகிலா குமார்