1 00:00:26,152 --> 00:00:29,948 பைப்லைன் ஓஆஹு, ஹவாய் 2 00:00:33,451 --> 00:00:34,536 2022 சீசனின் தொடக்க விழா 3 00:00:34,536 --> 00:00:38,790 ஓஆஹுவின் அழகிய வடக்கு கடற்கரையிலிருந்து காலை வணக்கம். 4 00:00:38,790 --> 00:00:41,960 நம்முடைய சாம்பியன்ஷிப் டூரில் இது முதல் முகாம். 5 00:00:42,586 --> 00:00:47,340 அன்பர்களே, டபிள்யூசிடியின் ஆண் சர்ஃபர்கள் அனைவரும் உள்ள வர முடியுமா? 6 00:00:47,924 --> 00:00:51,469 இந்த ஆண்டை தொடங்கும் நேரத்தில், ஒரு நபரை நாம் அதிகமாக மிஸ் பண்ணுவோம். 7 00:00:52,053 --> 00:00:55,765 இந்த வார ஆரம்பத்தில், கெபி மெடினா எங்களிடன் ஒன்றை தெரிவித்தார். 8 00:00:55,765 --> 00:00:57,350 அவர் இந்த போட்டிகளில் பங்கு பெறப்போவதில்லை. 9 00:00:57,350 --> 00:00:58,435 2021 இறுதி போட்டிகள் 10 00:00:59,895 --> 00:01:01,605 ரிப் கர்ல் - டபிள்யூஎஸ்எல் இறுதி போட்டிகள் 11 00:01:01,605 --> 00:01:04,148 நான் கேப்ரியலை மிஸ் பண்ணுறேன். அவரை ரொம்ப மிஸ் பண்ணுறேன். 12 00:01:04,148 --> 00:01:06,192 அவர் தான் இங்கே நாயகன். 13 00:01:06,192 --> 00:01:07,569 பேட்ரோ பர்கௌசர் சரிஃப் விலாகர் 14 00:01:07,569 --> 00:01:12,991 இது அவருக்கு கொஞ்சம் நெருக்கடியான நேரம் ஏனெனில் அவருடைய சொந்த வாழ்க்கை அப்படி, சரியா? 15 00:01:13,491 --> 00:01:15,911 அவர் விரைவில் திரும்பி வந்தா நல்லாயிருக்கும். 16 00:01:18,371 --> 00:01:20,665 இப்போதைக்கு, ஆண்கள் போட்டியில், கேப்ரியல் மெடினா அளவுக்குப் பெரிய காலி இடம் இருக்கு. 17 00:01:20,665 --> 00:01:21,875 ரோசி ஹாட்ஜ் முன்னாள் சர்ஃபர் 18 00:01:21,875 --> 00:01:25,503 அந்த இடைவெளியை முழுமையாக உபயோகிக்கப் போறது யாருன்னு பார்க்க நல்லாருக்கும். கடும் போட்டி தான். 19 00:01:25,503 --> 00:01:26,755 இடாலோ ஃபெரேரா தற்போதய உலக #3 20 00:01:26,755 --> 00:01:29,049 ஆரம்பக் கட்டத்திலிருந்தே எல்லாத்தையும் சரியா செய்துட்டு வந்தா தான் முடியும். 21 00:01:31,593 --> 00:01:33,136 ஆம், கண்டிப்பா கேப்ரியலை மிஸ் செய்யறோம். 22 00:01:33,136 --> 00:01:34,512 ஃபிலிப் டோலேடோ தற்போதைய உலக #2 23 00:01:34,512 --> 00:01:36,973 என்னுடைய அபிப்பிராயத்துல அவர்... அவர் மிகச் சிறந்தவங்கள்ல ஒருத்தர். 24 00:01:36,973 --> 00:01:39,601 இந்த பூமியில இருக்கும் முழுமையான சர்ஃபர்களில் அவரும் ஒருவர். 25 00:01:42,729 --> 00:01:45,857 ஆனால் எனக்கு, இது உலக பட்டத்தை வெல்ல எனக்கு கிடைச்ச வாய்ப்பு. 26 00:01:50,445 --> 00:01:53,114 உச்சியில இருக்கும்போது போதும்னு விட்டுட்டுப் போறது ரொம்ப கஷ்டம்னு நினைக்கிறேன். 27 00:01:54,783 --> 00:01:58,036 கெல்லி ஸ்லேட்டர் தான் இதுக்கு முன்னாடி, கடைசியா, "சரி, போதும் இதிலிருந்து விலகறேன்," 28 00:01:58,036 --> 00:02:02,666 அப்படின்னு, உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிறகு சொன்னார் என நினைக்கிறேன். 29 00:02:08,420 --> 00:02:09,631 நான் தான் கெல்லி ஸ்லேட்டர். 30 00:02:09,631 --> 00:02:11,049 11x டபிள்யூஎஸ்எல் உலக சாம்பியன் 31 00:02:11,049 --> 00:02:14,344 நான் இந்த உலக சர்ஃப் டூரில் கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளாகப் பங்கெடுத்துக்குறேன். 32 00:02:16,429 --> 00:02:17,889 சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, 33 00:02:17,889 --> 00:02:19,516 புகழ்பெற்ற சர்ஃபர்கள் அணி மாறிகிட்டே இருக்கும். 34 00:02:19,516 --> 00:02:22,519 1992ல், கெல்லி ஸ்லேட்டர் அந்த மாற்றத்தை முன்நடத்தினார். 35 00:02:22,519 --> 00:02:24,688 14,000 டாலர்கள். 36 00:02:24,688 --> 00:02:26,398 உங்களுக்குத் தெரியுமான்னு எனக்குத் தெரியலை, ஆனால் டிரிப்பிள் கிரௌன் சர்ஃபின் 37 00:02:26,398 --> 00:02:28,066 ரூக்கி ஆஃப் தி இயர் விருதை, நீங்க தான் வெற்றி அடையப்போகிறீர்கள் 38 00:02:28,066 --> 00:02:30,485 -அதற்காக நல்வாழ்த்துகள். -நிஜமாவா? சரிதான். எனக்குத் தெரியாது. 39 00:02:30,485 --> 00:02:32,362 கெல்லி ஒரு விதிவிலக்கைப் போல இருந்தார். 40 00:02:33,238 --> 00:02:34,406 சீம்சீ - பைப் மாஸ்டர்ஸ் 41 00:02:34,406 --> 00:02:36,408 தன் சக-காலத்தவரைவிட ஐந்து மடங்கு அதிக வெற்றியைப் பெற்றவர். 42 00:02:36,408 --> 00:02:37,450 ஸ்டீஃபன் 'பெல்லி' பெல் நிர்வாகி 43 00:02:37,450 --> 00:02:39,119 இந்த பூமியின் மிகச் சிறந்த கள-வீரர்களில் ஒருவர். 44 00:02:39,119 --> 00:02:43,206 எல்லாத்தையும் விட, இதை தான் நான் நேசிக்கிறேன், இதனால் பொருள் லாபமில்லாவிட்டாலும், இதைச் செய்வேன். 45 00:02:43,206 --> 00:02:45,166 எனவே இந்த அலைகளுக்கு நன்றி செலுத்துகிறேன். 46 00:02:45,750 --> 00:02:48,336 போட்டி மனப்பான்மையுடனும், அதே முனைப்புடன் முழு மூச்சில் இறங்கியதாலே... 47 00:02:48,336 --> 00:02:49,421 பைப் மாஸட்ர்ஸ் சாம்பியன் 48 00:02:49,421 --> 00:02:52,757 ...கெல்லி ஸ்லேட்டர் தனது முதல் நான்கோ அல்லது ஐந்தோ உலக பட்டங்களை வெல்ல முடிந்தது. 49 00:02:52,757 --> 00:02:54,467 லூக் கென்னடி ஆசிரியர், டிராக்ஸ் பத்திரிகை 50 00:02:56,344 --> 00:02:57,596 அவரை ஜெயிக்க யாராலும் முடியவில்லை. 51 00:02:58,305 --> 00:03:01,141 அப்புறம் 1990களின் பின் பாகத்தில் டூரிலிருந்து விலகினார். 52 00:03:01,141 --> 00:03:02,058 ஃபாஸ்டரின் ஏஎஸ்பி டூர் 53 00:03:02,058 --> 00:03:05,312 ஆனால் அவர் திரும்பி வந்து ஐந்து உலக பட்டங்களைப் வென்றார். 54 00:03:05,687 --> 00:03:09,316 -அந்த அலையில் முடியாது... -ஏன்னா, அவர் முற்றிலும்... 55 00:03:09,316 --> 00:03:11,151 -அவர் எப்படித் தான் அதுல சர்ஃப் செய்யறாரோ... -இதோ வந்துட்டார். 56 00:03:11,151 --> 00:03:13,028 அவர் தான் கெல்லி ஸ்லேட்டர், ஒன்பது-முறை உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றவர். 57 00:03:14,654 --> 00:03:17,073 கடந்த முறை அவர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது... 58 00:03:17,073 --> 00:03:18,074 2011ம் ஆண்டில். 59 00:03:18,074 --> 00:03:19,159 ...2011ஆக இருந்தது. 60 00:03:19,951 --> 00:03:24,372 "கெல்லி ஸ்லேட்டர் வெற்றி பெறுவதை நாம் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம" எனக் கூறினேன். 61 00:03:24,372 --> 00:03:26,917 குயிக்சில்வர் புரோ 2011 கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியா முதலாவது. 62 00:03:26,917 --> 00:03:31,963 ஜுஹோவா. யேசு. ஜுஹோவா. ஜீசஸ். 63 00:03:31,963 --> 00:03:34,466 பலருக்கும் புரியவில்லை என்று நினைக்கிறேன். 64 00:03:35,675 --> 00:03:37,510 அதாவது, அவர் எதை நிரூபிக்க இன்னும் பாடுபடுறார்? 65 00:03:37,510 --> 00:03:39,137 அவர் இனியும் உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்ல அவசியம் இல்லை. 66 00:03:39,137 --> 00:03:40,513 எந்த நிகழ்விலும் வெற்றி பெறணும்னு இல்ல. 67 00:03:40,513 --> 00:03:41,973 மிக் ஃபேன்னிங் ஓய்வுபெற்ற 3x உலக சாம்பியன் 68 00:03:41,973 --> 00:03:44,184 அவர் ஒரு ஜிஓஏடி. எப்போதுமே அவர் ஜிஓஏடியாக தான் இருப்பார். 69 00:03:45,685 --> 00:03:49,981 முகமது அலியைப் பத்திய ஒப்பீடு தான் விளையாட்டைப் பொறுத்தவரையில 70 00:03:49,981 --> 00:03:52,025 அதிகமா உபயோகப்படுத்தறாங்கன்னு நினைக்கிறேன். 71 00:03:52,025 --> 00:03:56,279 அவர் ரொம்ப அதிக அளவுல சண்டைப் போட்டிருக்கார், அதனால் அவர் பேருக்கு கொஞ்சம் களங்கம் இருக்கு. 72 00:03:58,657 --> 00:04:01,243 கெல்லியைப் பொறுத்தவரை, அவருக்கு சேர்ந்தாபோல 73 00:04:01,243 --> 00:04:04,746 மூணு தோல்விகள் வந்திருக்கு, அதுதான் அதிகபட்சம் 74 00:04:04,746 --> 00:04:08,500 அதுவே கெல்லி ஸ்லேட்டரைப் பத்தி அப்படியே நினைவுல தங்கிடுச்சு. 75 00:04:11,127 --> 00:04:13,421 ஹவாயில, எல்லாமே மரியாதையைப் பத்தி தான். 76 00:04:14,631 --> 00:04:15,840 அந்த நல்ல பேரு. 77 00:04:15,840 --> 00:04:19,219 காலப்போக்குல மக்கள் ஒருத்தரை மறந்துவிடலாம், 78 00:04:19,844 --> 00:04:22,096 ஆனால் அவங்க அந்த பேரை மறக்க மாட்டாங்க. 79 00:04:25,809 --> 00:04:29,813 ஹவாய் 5-0 80 00:04:37,737 --> 00:04:40,323 நான் தொழில்முறையில 30 ஆண்டுகளா இருக்கேன். 81 00:04:41,491 --> 00:04:43,994 ஆனால், போட்டிகள்ல என்னுடைய எட்டாவது வயசுலேர்ந்து கலந்துக்க ஆரம்பிச்சேன். 82 00:04:43,994 --> 00:04:46,746 எனவே, என் தொழில்முறை வளர்ச்சிங்குறது, சொல்லப்போனா 40 ஆண்டுகளா இருந்திருக்கு. 83 00:04:48,373 --> 00:04:51,167 என் குழந்தை பருவத்திலுந்தே, இந்த டூர் என் வாழ்க்கையின் எல்லா கோணங்களிலும் இருந்திருக்கு. 84 00:04:51,167 --> 00:04:52,794 அது தான் என் வாழ்க்கையே. 85 00:04:55,672 --> 00:04:56,798 கெல்லி ஸ்லேட்டர் 18 வயதில் 86 00:04:58,300 --> 00:05:00,719 -ஆஆ. -அடடே. தலைவலியா? 87 00:05:00,719 --> 00:05:02,387 -காரசாரமான விவாதங்களுடன் உள்ள... -அடடா, இல்லை. 88 00:05:02,387 --> 00:05:03,680 ...பிரிந்த ஒரு குடும்பத்தில் வளர்ந்தேன். 89 00:05:03,680 --> 00:05:04,764 ஆமாம். 90 00:05:05,307 --> 00:05:06,349 "ரொம்ப அழுத்தி அடிக்காத" என்றார். 91 00:05:06,349 --> 00:05:07,851 அதுக்கு அப்புறம் நீ என்னை அடிச்ச. 92 00:05:07,851 --> 00:05:09,436 என் அப்பா நிறைய குடிக்கிறார், 93 00:05:09,436 --> 00:05:11,646 அது எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது. 94 00:05:11,646 --> 00:05:13,231 நாளைக்கு நான் சர்ஃப் செய்யணும். 95 00:05:13,732 --> 00:05:16,234 -ச்சே. ஆமாம். -சர்ஃபிங் செய்வதை நாம் வீடியோ செய்வோம். 96 00:05:16,234 --> 00:05:17,944 ஆக, குழந்தைப் பருவத்தில நான் கொஞ்சம் தீவிரமா இருந்தேன். 97 00:05:17,944 --> 00:05:19,070 கெல்லி 13 வயதில் 98 00:05:19,070 --> 00:05:22,157 அங்கேச் சென்று என் பணியை முடிக்கத் தேவையான அளவு எனக்குத் திறமை தேவை. 99 00:05:22,824 --> 00:05:26,328 நாம் போட்டியிடும் போது, நமக்குள்ள இருக்கும் தான் எனும் தன்மை, ஓரளவுக்கு நம்மை காப்பாத்தும். 100 00:05:26,328 --> 00:05:28,663 மேலே ஒரு கவசம் உள்ளது போல அது காப்பாத்துது. 101 00:05:29,539 --> 00:05:32,250 இந்த சர்ஃபிங் போட்டிகளும் வெற்றிபெறுவதும், 102 00:05:32,250 --> 00:05:34,044 எனக்கு அவை தான் எல்லாமாக இருந்தது. 103 00:05:35,295 --> 00:05:37,464 அதோடு, நான் அதை சீரியஸாக எடுத்துக்கிட்டேன். 104 00:05:39,216 --> 00:05:42,135 சரி, நான் காலையிலே என்ன சாப்பிடணும்? என் காலை மருந்துகள் என்னென்ன? 105 00:05:43,011 --> 00:05:44,554 இந்தா. இவையெல்லாம் உன்னுடையது. 106 00:05:45,513 --> 00:05:47,140 விடாப்பிடியாக இதைப் பத்தியே இருந்த என் சிந்தனைதான், 107 00:05:47,140 --> 00:05:50,310 இந்த போட்டிகளில் எல்லாம் எனக்கு உலக சாம்பியன்ஷிப் பட்டங்களையும் 108 00:05:50,310 --> 00:05:52,270 மற்ற வெற்றுகளையும் வாங்கித் தந்தன. 109 00:05:53,313 --> 00:05:55,482 ஆனால் எதைப் பத்தியுமே அப்படி யோசிப்பது என்பது 110 00:05:55,482 --> 00:05:57,525 சமநிலையில் இருக்க உதவுவது இல்லை. 111 00:05:58,443 --> 00:06:00,028 நான் இந்த வீட்டைவிட்டு வெளியேறி, வேறு ஏதாவது செய்யணும் 112 00:06:00,028 --> 00:06:02,113 ஏன்னா, நான் எதுவும் செய்யாமல் சாப்பிட்டுக்கிட்டே மட்டும் இருக்க முடியாது. 113 00:06:02,113 --> 00:06:04,741 -சரி, போய்... -இல்ல, ஒரு சின்ன நீராவி குளியல் செய்யறேன். 114 00:06:04,741 --> 00:06:05,825 கலானி மில்லர் காதலி 115 00:06:05,825 --> 00:06:08,745 -இன்னிக்கு நீ என்ன செய்யப்போற? -இன்னிக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. 116 00:06:08,745 --> 00:06:09,871 பார்க்கலாம்... 117 00:06:11,539 --> 00:06:15,794 கெல்லிக்கு இன்னும் ரெண்டு வாரத்துல 50 வயசாகப்போகுது. எண்ணி இரண்டு வாரத்துல. 118 00:06:15,794 --> 00:06:19,506 எனக்கு பார்ட்டி கூடாதுன்னு ரொம்ப கடுமையா எச்சரித்து இருக்காங்க. 119 00:06:20,423 --> 00:06:23,635 "கூடாது." அதுவது, "கூடாது." எனக்கு என்ன தோணுச்சு... 120 00:06:23,635 --> 00:06:25,595 நான் இதுல எதை தவறவிட்டேன்? தவறவிட்டேன்? 121 00:06:25,595 --> 00:06:26,763 எதையும் தவறவிடவில்லை. 122 00:06:28,181 --> 00:06:30,850 -நீ இன்னும் கவலைப்பட எதுவுமே இல்லை. -எதுவுமில்லையா? 123 00:06:32,018 --> 00:06:34,813 50 வயசுன்னு யோசிக்கிறேன். அது நிறைய வருடங்கள். வயசாச்சு, அப்பா. 124 00:06:35,564 --> 00:06:37,816 எனக்கு 21 வயதாகுபோது, எனக்கு இந்த சின்னச் சின்ன இலக்குகள் இருந்தன, 125 00:06:37,816 --> 00:06:42,279 எல்லாம் சேர்ந்து, எவரையும், எதையும் வெல்ல முடியும் என்று எனக்குள்ள இருந்த எண்ணத்தை வலுவாக்கியது. 126 00:06:46,825 --> 00:06:50,120 இப்போ அந்த உற்சாகம் மெல்லப் போயிட்டு இருக்குன்னு தெரியுது, சரியா? 127 00:06:53,331 --> 00:06:58,169 அதோட என் பிறந்தநாள் கடைசியில தான் வருது ஆனால், இந்த போட்டிகள் ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு. 128 00:06:58,795 --> 00:07:02,632 எனவே, அது எனக்கு கனவு நனவாவது போ. வெற்றி தான் முக்கியம். 129 00:07:05,343 --> 00:07:07,053 பசிஃபிக் ஆழ்கடல் யூஎஸ்ஏ 130 00:07:08,305 --> 00:07:10,056 ஹவாய் பைப்லைன் - ஓஆஹு 131 00:07:13,768 --> 00:07:16,563 சாம்பியன்ஷிப் டூர் நிகழ்ச்சி 10ல் முதலாவது 132 00:07:16,563 --> 00:07:18,189 அலோஹா - பில்லபோங்கு புரோ நார்த் ஷோர் 133 00:07:21,026 --> 00:07:22,861 பைப்லைனுக்கு மீண்டும் வருக. 134 00:07:24,237 --> 00:07:26,907 இன்றைய தினத்தில் தான் எல்லாம் துவங்கப் போகிறது. 135 00:07:26,907 --> 00:07:30,327 2022 சாம்பின்ஷிப் டூரின் ஆரம்பம். 136 00:07:31,328 --> 00:07:33,747 -கடினமா முயற்சி செய், புரோ. நல்லா முயற்சி செய். -முயற்சி செய்து தான் ஆகணும். 137 00:07:33,747 --> 00:07:37,375 எனக்குள்ள நான் உணரும் ஆற்றலை விவரிக்க முடியாது. 138 00:07:39,336 --> 00:07:41,504 இந்தக் கடற்கரை ஆடுவதை உணரமுடியுது. 139 00:07:46,176 --> 00:07:48,929 இந்த கிரகத்திலேயே, ரொம்ப கஷ்டமான அலைகள்னா அது பைப் தான். 140 00:07:54,184 --> 00:07:57,729 அது அதிக-ஆழமில்லாதக் கரையைத் தான் வந்து அடிக்கிற விதமும் 141 00:07:57,729 --> 00:08:01,441 அடிக்கும்போது வெளிப்படும் அந்த சக்தியும், பார்க்கும்போது அச்சுறுத்தும். 142 00:08:02,150 --> 00:08:05,654 இந்த அலையில் எதுவும் தவறுதலா போச்சுன்னா, உயிரே போகலாம். 143 00:08:06,279 --> 00:08:08,740 இங்கே இருக்குற அலைகளின் ஆற்றல் அது. 144 00:08:10,033 --> 00:08:12,661 அதாவது, இங்கே தவறினா ரொம்ப ஆபத்தா முடியலாம். 145 00:08:13,703 --> 00:08:16,498 இன்னிக்கு தேர்வுல அதெல்லாம் தான் முக்கிய விஷயங்கள். 146 00:08:17,082 --> 00:08:18,917 பெரிய அலைகள், பார்க்க கொஞ்சம் பயமாத் தான் இருக்கு. 147 00:08:18,917 --> 00:08:20,001 நீதிபதிகளின் அறை 148 00:08:20,001 --> 00:08:23,713 ஈடுபாட்டு அளவு, கஷ்டத்தின் அளவைப் பொறுத்து எவ்வளவு தூரம் ஆழமாக பேரலின் உள்ளே போக 149 00:08:23,713 --> 00:08:26,258 முயற்சி செய்கிறார்கள் என்பதை எல்லாம் இதுல பார்க்க வேண்டும். 150 00:08:26,258 --> 00:08:28,718 இப்போ, நாம கவனிக்க வேண்டிய முக்கியமான அலைகள்... 151 00:08:32,972 --> 00:08:36,935 போட்டிகளின் முதல் நாள், நிறைய, நிறைய தடுமாற்றங்கள் நடந்து வருகிறது. 152 00:08:38,352 --> 00:08:40,230 ஃபிலிப் டோலேடோவுக்கும், இடாலோ ஃபெரேராவுக்கும், 153 00:08:40,230 --> 00:08:43,400 இந்த சீசனில் நிதானமான ஒரு ஆரம்பம் தான். 154 00:08:44,776 --> 00:08:48,280 ஜாக் ராபின்சன். கீழே இறங்கிவிட்டார். 155 00:08:49,614 --> 00:08:51,741 நாம மார்கன் சிபிலிக்கை இழக்கப் போறோம். 156 00:08:51,741 --> 00:08:53,076 மார்கன் சிபிலிக் தற்போதய உலக #5 157 00:08:53,076 --> 00:08:56,413 இது நீண்டதொரு வருடம், நண்பா. நீண்ட வருடம். 158 00:08:57,622 --> 00:09:01,293 அதுத்த ஹீட்டில் வருவது, கெல்லி ஸ்லேட்டர். 159 00:09:07,465 --> 00:09:09,759 உங்களுக்கு சூப்பர்மேன் உணவு தெரியுமா? உங்களுக்கு ஸ்பாம் பிடிக்குமா? 160 00:09:12,846 --> 00:09:16,474 -யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க, அது பிடிக்கும். -புரோ, எனக்கு இதுவும் பிடிக்கும். 161 00:09:16,474 --> 00:09:18,935 அதோ கெல்லி! நன்றி. 162 00:09:19,686 --> 00:09:21,646 நான் எதையோ கையொப்பமிடுவது போல ஒரு படத்தில் கையெழுத்திட்டேன். 163 00:09:21,646 --> 00:09:23,440 உங்களுடன் ஒன்று எடுத்துக்கலாமா? 164 00:09:23,440 --> 00:09:24,608 நன்றி. 165 00:09:24,608 --> 00:09:25,650 -இதோ பாருங்க. -நன்றி. 166 00:09:25,650 --> 00:09:27,736 புரோ, நீங்க தப்பான ஜெர்ஸியப் போட்டிருக்கீங்க. 167 00:09:27,736 --> 00:09:31,114 உங்களுடையது அவங்க கையில இல்லை. நான் கேட்டேன், ஆனால் அவங்கக்கிட்ட உங்களுடையது இல்லை. 168 00:09:31,114 --> 00:09:32,782 ஹே, நண்பா. இந்தா. 169 00:09:32,782 --> 00:09:34,159 இருக்கவே முடியாது! 170 00:09:34,659 --> 00:09:38,663 நீங்க சரித்திரம் படைத்தவர். நன்றி, கெல்லி. நீங்க அன்பானவர், நண்பரே. 171 00:09:38,663 --> 00:09:39,748 -கெல்லி. -ஹே, நண்பா. 172 00:09:39,748 --> 00:09:41,541 -நான் கோக்கோ பீச்சிலிருந்து வர்றேன். -அப்படியா? 173 00:09:41,541 --> 00:09:42,834 உங்களுக்குப் பிடித்தமான எதுவும்... 174 00:09:42,834 --> 00:09:45,462 -அங்கே ஜாஸ்ஸீஸ் உணவகத்துக்குப் போவதுண்டா? -சில சமயம். ஆமாம். 175 00:09:45,462 --> 00:09:48,048 -சின்ன உலகம், நண்பா. -எனவே, அது என்னன்னா... 176 00:09:48,048 --> 00:09:49,132 -நன்றி. -அடடே. 177 00:09:49,132 --> 00:09:50,926 இதுவே உங்கக் கடைசிப் போட்டின்னு நினைக்கிறீங்களா? 178 00:09:51,551 --> 00:09:53,553 -வெங்கல பதக்கத்தை வென்ற... -இதுவே கடைசின்னு நினைக்கிறீங்களா? 179 00:09:53,553 --> 00:09:55,430 -நீங்க நிலைச்சு நிப்பிங்களா? -தெரியாது. பார்ப்போமே. 180 00:09:55,430 --> 00:09:56,514 ஆமாம், பார்ப்போம். 181 00:09:56,514 --> 00:09:59,017 -சரிதான். நன்றி, சகோதரா. -நன்றி. 182 00:10:06,107 --> 00:10:08,401 நாம ஆசைப்படும் ஹிட்ஸ் இதோ வந்திடுச்சு. 183 00:10:09,110 --> 00:10:11,947 குறிப்பா, மண்ணின் மைந்தனான பேர்ரன் மமீயாவுக்கு. 184 00:10:12,489 --> 00:10:15,325 இளைஞனா இருந்தப்போதிலிருந்தே, பேர்ரன் அங்கே மல்லுக்கட்டி போட்டியிட்டிருக்கார். 185 00:10:15,325 --> 00:10:17,160 எப்போதுமே அசாத்தியத்தை செய்து காட்டியிருக்கார். 186 00:10:18,036 --> 00:10:20,455 எதிர்காலத்துல ஜிஓஏடியாகும் சாத்தியக்கூறு பேர்ரன் மமீயாவுக்கு இருக்கு. 187 00:10:20,455 --> 00:10:22,165 அது ஒரு மாதிரியான தலைமுறையைச் சார்ந்த ஹீட். 188 00:10:22,165 --> 00:10:24,501 தன் வாழ்நாள் முழுவதும் பேர்ரன் கெல்லியைத் தான் தனக்கு ஒரு உந்துதலாக வைத்திருந்தார். 189 00:10:26,086 --> 00:10:28,171 இரண்டாம் சுற்று பேர்ரன் மமீயாவை எதிர்த்து கெல்லி ஸ்லேட்டர் 190 00:10:28,171 --> 00:10:31,299 ஆனால் அந்த பையன் கனல் பறக்க போட்டியிடுகிறான், பின்வாங்க மாட்டான். 191 00:10:31,800 --> 00:10:33,593 அவன் யாருக்காகவும் பின்வாங்கப் போவதில்லை. 192 00:10:38,807 --> 00:10:42,060 பேர்ரன் மமீயா சர்ஃப்போர்டின் பக்கங்களை பிடிக்கிறார். அருமையாக சறுக்கு. 193 00:10:42,060 --> 00:10:46,022 அவருக்கு இன்னும் அவகாசம் இருக்கு. இதோ வருகிறார். அடடா, சரி. நல்ல ஆட்டம். 194 00:10:47,440 --> 00:10:52,028 இதோ ஆரம்பம். கெல்லி ஸ்லேட்டர் மேலேர்ந்து விழுகிறார். அவர் மீண்டு வருவாரா? 195 00:10:52,988 --> 00:10:53,822 இல்ல. 196 00:10:54,990 --> 00:10:57,492 பேரலில் கெல்லி ஸ்லேட்டர் விழும்போதெல்லாம் நான் ஆச்சரியப்படுவேன். 197 00:10:58,910 --> 00:11:03,164 பேர்ரன் மமீயா. அடக் கடவுளே. அருமை. இதுக்குள்ள சறுக்கிக்கிட்டுப் போறார். 198 00:11:03,164 --> 00:11:07,794 முதல் இடம் மாறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பேர்ரன் மமீயா கனல் பறக்கச் செய்கிறார். 199 00:11:07,794 --> 00:11:08,879 2 சிறப்பான ஸ்கோர்கள் 200 00:11:08,879 --> 00:11:11,256 8.67. கெல்லி ஸ்லேட்டரை மிகவும் கீழே தள்ளிவிட்டார். 201 00:11:11,256 --> 00:11:12,883 மமீயா: 15.17 ஸ்லேட்டர்: 6.44 202 00:11:14,384 --> 00:11:17,846 உங்களுடைய ஹீட்டின் டோட்டலை பெற, முதல் இரண்டு ஸ்கோர்களின் சராசரியைப் பெறுவோம். 203 00:11:17,846 --> 00:11:22,684 -அதில் முதலிடம் பெறும் சர்ஃபர் முன்னேறுவார். -கெல்லி, உங்களால முடியும். 204 00:11:23,184 --> 00:11:27,355 கெல்லி ஸ்லேட்டர் தான். தடங்கல் இல்ல. சறுக்குகிறார். 205 00:11:27,355 --> 00:11:29,691 -வந்துவிட்டார். -அப்படிப் போடு. போடு. ஊஊ! 206 00:11:29,691 --> 00:11:31,735 -வெளியேறுகிறார். -அப்படித்தான். 207 00:11:31,735 --> 00:11:36,823 கெல்லி ஸ்லேட்டர் மீண்டும் போட்டியில் இருக்கிறார். அலையின் பக்கத்தில் ஆழ்ந்த திருப்பம். 208 00:11:37,782 --> 00:11:40,076 கண்டிப்பாக அதை ஹீட்டில் மீண்டும் சேர்த்துவிடும். 209 00:11:40,076 --> 00:11:44,497 இப்போது ஸ்லேட்டர் மிக சீரியஸாக இருக்கார். சிறப்பாகச் செய்து பேர்ரன் மமீயாவைச் சந்திக்கிறார். 210 00:11:44,497 --> 00:11:47,000 அட, ஆமாம், ஆனால் பேர்ரன் மமீயா தான் இன்னும் முன்னணியில் இருக்கிறார். 211 00:11:48,668 --> 00:11:50,921 சர்ஃபர்களின் கவனத்துக்கு. ஐந்து நிமிடங்கள் மீதம் உள்ளது. 212 00:11:50,921 --> 00:11:52,505 கெல்லி ஸ்லேட்டர் இரண்டாவது இடத்தில் உள்ளார். 213 00:11:53,548 --> 00:11:56,718 வாங்க, அலைகளே. அவருக்கு இன்னும் ஒரு நல்ல அலைத் தேவை. 214 00:11:57,510 --> 00:12:00,263 இதோ ஆரம்பம். இன்னும் அலைகள் வருகின்றன. மீண்டும் மமீயா. 215 00:12:00,847 --> 00:12:04,684 என்ன அழகான சறுக்கல். ஆஆ-ஹா முடிக்கிறார். பெரிய முற்றுகை. 216 00:12:04,684 --> 00:12:06,061 இதை நன்றாக செய்துவிட்டால்... 217 00:12:07,896 --> 00:12:09,189 அடக் கடவுளே. 218 00:12:12,192 --> 00:12:13,777 இல்லை, அது கீழே அழுத்திடுச்சு. 219 00:12:13,777 --> 00:12:16,071 கிட்டத்தட்ட பேர்ரன் மமீயாவுக்காகவே வந்தது. 220 00:12:16,655 --> 00:12:18,490 அது பெரிய ஸ்கோரா இருந்திருக்குமே. 221 00:12:18,490 --> 00:12:19,407 ஹீட் டோட்டல் 222 00:12:22,535 --> 00:12:24,746 ஒரு நிமிடம், 15 வினாடிகள் பாக்கி உள்ளன. 223 00:12:24,746 --> 00:12:29,417 கெல்லி ஸ்லேட்டர், முதலிடத்தைப் பெற உங்களுக்குத் தேவை, 7.18 புள்ளிகள். 224 00:12:30,335 --> 00:12:31,336 வாங்க. 225 00:12:31,336 --> 00:12:34,881 வரிசையில் வரும் எந்த அலையையும் கெல்லி தேர்ந்தெடுக்கலாம். 226 00:12:34,881 --> 00:12:39,553 கோடியில, ஒரு மடுவைப் பார்க்கும் போதெல்லாம் எதிர்பார்ப்பு ஓங்குகிறது. 227 00:12:40,720 --> 00:12:43,265 45 வினாடிகள் செல்கின்றன. 228 00:12:43,265 --> 00:12:47,185 இளம் பேர்ரன் மமீயாவுக்கு நேரம் போதிய அளவு வேகமாக நகரவில்லை. 229 00:12:47,185 --> 00:12:49,980 இன்னும் சுமார் 40 வினாடிகளில் வாழ்விலேயே பெரிய வெற்றியைப் பெறப் போகிறார். 230 00:12:51,815 --> 00:12:54,150 சரியான சமயத்துல இந்த அலைகள் வர்றதுக்கு எதுவும் சாத்தியக்கூறு இருக்கா? 231 00:12:55,110 --> 00:12:57,320 அங்கே ஒரு மடு கண்ணுலத் தெரியுது. 232 00:13:05,829 --> 00:13:07,163 அதை எடுத்துட்டிருக்கணும். 233 00:13:07,163 --> 00:13:09,249 -தெரியலை. -இன்னும் பத்து வினாடிகள் உள்ளன. 234 00:13:09,249 --> 00:13:11,167 இதுவாக இருக்கலாமோ. போங்க. பெரியவரே, எடுங்க. 235 00:13:14,170 --> 00:13:18,383 ஐந்து. நாலு. 236 00:13:20,093 --> 00:13:23,930 மூணு. ரெண்டு. 237 00:13:25,098 --> 00:13:26,349 ஒண்ணு! 238 00:13:48,580 --> 00:13:50,332 -நீ அதைத் தான்... -நான்கு வினாடிகள் பாக்கியுள்ளது. 239 00:13:51,041 --> 00:13:54,294 ஜிஓஏடி ஆக இருப்பவர், அதற்குரிய சாகஸங்களைச் செய்கிறார். பட்டையைக் கிளப்புகிறார். 240 00:13:57,088 --> 00:13:58,506 எனக்கு மெய்சிலிர்க்குது. 241 00:13:58,506 --> 00:14:02,594 -எல்லாக் காலத்திலும் சிறந்த சர்ஃபர். -அடக் கடவுளே. 242 00:14:03,470 --> 00:14:06,890 சென்செய் ஸ்லேட்டர் மீண்டும் சாதித்தார். 243 00:14:10,185 --> 00:14:12,562 அது மிக அற்புதம். 244 00:14:14,231 --> 00:14:17,192 கெல்லி ஸ்லேட்டருக்கு 9.23. 245 00:14:18,109 --> 00:14:20,987 அவர் முதல் இடத்துக்குச் செல்கிறார், பேர்ரன் மமீயாவை வெற்றி பெறுகிறார். 246 00:14:21,780 --> 00:14:22,781 கெல்லி ஸ்லேட்டர், 247 00:14:22,781 --> 00:14:25,659 இன்னும் நான்கு வினாடிகள் தான் மீதம் இருந்தன, உங்கள் எழுந்து சறுக்க ஆரம்பித்தபோது. 248 00:14:26,159 --> 00:14:28,036 சர்ஃபிங்கைவிட இன்னும் நல்ல சந்தோஷத்தைத் தருவது வேறு எதுவும் உண்டா? 249 00:14:28,036 --> 00:14:29,663 ...மிகக் கடினமாக போராடிய ஒரு போட்டி இது. 250 00:14:29,663 --> 00:14:31,414 நல்வாழ்த்துகள், பேர்ரன் மற்றும் கெல்லி. 251 00:14:31,998 --> 00:14:35,043 இடாலோ ஃபெரேரா, பைப்லைனில்... 252 00:14:36,419 --> 00:14:39,214 அப்படிதான் ஆகுது, இல்லையா? இந்த போட்டியே எதிர்பாராத திருப்பங்களைப் பத்தியது தான். 253 00:14:40,257 --> 00:14:42,884 பேர்ரன்... அவர் தானே இங்கே வரப் போற அடுத்த தலைமுறை, இல்லையா? 254 00:14:42,884 --> 00:14:45,345 ரொம்ப திகைப்பா இருக்கு, கடந்த 30 ஆண்டுகளைத் திரும்பிப் பார்த்தால், 255 00:14:45,345 --> 00:14:47,639 எவ்வளவு திருப்பங்கள் திடீர்னு எனக்குச் சாதகமா அமைஞ்சிருக்கு. 256 00:14:48,431 --> 00:14:49,849 இது எங்கே கொண்டுவிடும்னு தெரியாது, 257 00:14:49,849 --> 00:14:53,603 ஆனால்... ஒரு விஷயம் தான், அது என் வாழ்க்கை முழுக்க கடல்லதான் கழிச்சிருக்கேன். 258 00:14:54,813 --> 00:14:56,064 ஹே, பேபி. 259 00:14:56,940 --> 00:14:57,941 ரொம்ப சிறப்பு. 260 00:14:59,067 --> 00:15:00,569 அது ரொம்ப நல்லா இருந்தது. 261 00:15:00,569 --> 00:15:03,905 -உங்க சந்தோஷத்துல நானும் பங்கெடுத்துக்குறேன். -கிடைச்சிடுச்சு. கனோவா ஐகராஷியின் 262 00:15:03,905 --> 00:15:06,074 -இறுதி ஸ்கோர்... -போட்டி திரும்பிடுச்சு, ரெண்டு, ஒண்ணுல. 263 00:15:06,074 --> 00:15:08,868 தெரியும். நான் எழுந்து நின்றபோது, நான்கு வினாடிகள் இருக்குன்னாங்க. 264 00:15:08,868 --> 00:15:09,953 வர்ல்டு சர்ஃப் லீக் 265 00:15:19,129 --> 00:15:21,840 -கண்ணே, சானா எடுக்க விரும்புறீங்களா? -ஆமாம், இப்போ தான் அதை ஆன் செய்தேன். 266 00:15:23,633 --> 00:15:28,847 என்னால் இன்னும், ஒரு சில நாட்கள் போட்டியிட்டு சிறப்பாகவும் செய்ய முடியும். 267 00:15:29,806 --> 00:15:33,476 அதாவது, யாரும் என்னை வெல்வது சுலபம்னு நினைக்குறது இல்லை, ஆனால் அதே சமயத்துல, 268 00:15:33,476 --> 00:15:38,815 இனிமேலும் நான் இருக்குற ஒவ்வொரு மூச்சும் போட்டியைப் பத்தியே யோசிச்சுட்டு இருக்கமாட்டேன். 269 00:15:39,900 --> 00:15:42,861 ஆம், இப்போ அந்த நாட்கள் கடந்துபோச்சுன்னு நினைக்குறது எனக்கு கஷ்டமா இல்லை... 270 00:15:42,861 --> 00:15:45,739 அப்போ என் கவனம் வேற மாதிரி இருந்தது. அந்த காலம் எனக்கு வேற ஒரு காலமாக இருந்தது. 271 00:15:48,408 --> 00:15:50,243 நீங்க எப்போ ஓய்வு பெற நினைக்குறீங்க? 272 00:15:53,997 --> 00:15:59,294 சரி, ஒருவேளை இது தான் நான் ஆண்டு முழுவதும் போட்டியிட நினைக்கும் கடைசி ஆண்டாக இருக்கலாம்... 273 00:16:00,170 --> 00:16:01,254 எனக்குக் களைப்பா இருக்கு, சரியா? 274 00:16:01,254 --> 00:16:04,799 இந்த இவ்வளவு போட்டிகள் எல்லாம் எனக்கு சலிச்சு போச்சு, 275 00:16:04,799 --> 00:16:07,427 அவ்வளவு ஒழுக்கம், கவனம், நீண்ட நேர பயிற்சி எல்லாம் தேவைப் படுகிறது. 276 00:16:08,011 --> 00:16:12,224 அதோட, ஒரு வகையில பாதிக்கத் தானே செய்யும்? அப்போ, இதெல்லாம் போதும்னு தோண ஆரம்பிச்சுடும். 277 00:16:27,530 --> 00:16:31,451 இன்று அதி காலை ஓஆஹு வடக்குக் கரையில் அறிவிக்கப்பட்டது. 278 00:16:31,451 --> 00:16:33,245 இன்றைய நிகழ்ச்சிகள் ரத்தாகிவிட்டன. 279 00:16:42,128 --> 00:16:44,589 -அட ச்சே. -ஃபேர்வேயின் வலது பக்கம். 280 00:16:45,298 --> 00:16:46,299 உண்மையில அப்படியில்லை. 281 00:16:47,092 --> 00:16:50,512 என் பெயர் ஸ்டீஃபன் பெல். சர்ஃபிங் உலகத்துல என்னை "பெல்லி"ன்னு கூப்பிடுவாங்க. 282 00:16:52,138 --> 00:16:55,559 எனக்கு என்ன வேலை? இல்லை. இன்று, இல்லை. 283 00:16:56,726 --> 00:16:59,563 ஆனால் நான் குயிக்சில்வர்ல, முப்பது ஆண்டுகளா வேலையில இருந்தேன். 284 00:17:00,063 --> 00:17:02,857 கெல்லியோட தினப்படி மானேஜரா இருக்க வாய்ப்பு கிடைச்சது என் அதிர்ஷ்டம். 285 00:17:04,693 --> 00:17:06,820 -அது மோசம். -சொதப்பிட்டார். 286 00:17:06,820 --> 00:17:08,862 அவர் என் சகோதரர். என் குடும்பம் மாதிரி. 287 00:17:08,862 --> 00:17:11,116 -சரி, ரொம்ப பக்கமா விழுந்தது. -அந்த சிகப்பா? 288 00:17:11,658 --> 00:17:14,202 -ஆமாம். எவ்வளவு? -எவ்வளவு? 289 00:17:14,202 --> 00:17:16,912 -பத்து டாலர்கள். ஒருவேளை... -உங்க பாக்கெட்டுல பணம் இருக்கா? 290 00:17:16,912 --> 00:17:18,247 -இருக்கே. -நிஜமாவா? 291 00:17:18,247 --> 00:17:19,457 -ஆமாம். -காட்டுங்க. 292 00:17:20,583 --> 00:17:21,626 இருக்கா? 293 00:17:22,127 --> 00:17:25,338 அதாவது, அவர் போதுமான அளவு கொடுத்தாச்சுன்னு தெரியற அளவுக்கு அறிவாளி தான் 294 00:17:25,338 --> 00:17:27,924 அதோட வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போகணும்னும் அவருக்குத் தெரியும். 295 00:17:27,924 --> 00:17:29,801 -போகலாம். -எனக்கு ரொம்ப நாளா அவரைத் தெரியும். 296 00:17:29,801 --> 00:17:30,886 அவர் வெல்றதுக்காகவே வந்தவர். 297 00:17:31,511 --> 00:17:36,808 அதோட, ஒரு ஹீட்ல வெற்றி பெறுவது மட்டும் இல்ல, அந்த நிகழ்ச்சியை வெல்வார். அது தான் சந்தோஷம். 298 00:17:36,808 --> 00:17:38,310 அதை சரியாக அடிக்கிறார். சுலபமான பத்து டாலர்கள். 299 00:17:38,310 --> 00:17:40,687 -இவ்வளவு சுலபமாக கிடைச்சதே. -அடக் கடவுளே! இரட்டிப்பு அல்லது எதுவுமில்லை. 300 00:17:40,687 --> 00:17:42,147 உங்களுக்கு நல்ல, சுகாதாரமான அகந்தை தான் 301 00:17:42,147 --> 00:17:44,983 இந்த மனிதர்கள் எல்லோரும் செய்திருப்பதை உங்களாலேயும் செய்ய முடியும்னு நம்புறீங்களே. 302 00:17:44,983 --> 00:17:47,903 மைக்கேல் ஜோர்டன்களும், கெல்லி ஸ்லேட்டர்களும், மற்றும் டைகர் வுட்ஸும் சாதிச்சதையெல்லாம் சாதிக்க. 303 00:17:48,445 --> 00:17:50,155 என்னை தோற்கடிச்சுட்ட, ராஸ்கல் தான் நீ. 304 00:17:50,155 --> 00:17:52,157 பலரும் உன்னை தோற்கடிக்க காத்துட்டு இருக்காங்க, 305 00:17:52,157 --> 00:17:55,201 அப்போது அதையெல்லாம் தள்ளிட்டு, நீ உனக்குச் சரின்னு படுவதைச் செய்யணும். 306 00:17:55,201 --> 00:17:57,704 அதைச் செய்யும் ஆற்றல் அவர்கிட்ட இருக்கு. 307 00:17:59,247 --> 00:18:01,041 அந்த இடத்துலயே நீங்க போதும்னு நிறுத்தப் போறீங்க. 308 00:18:14,679 --> 00:18:15,805 அழைப்பு வந்துவிட்டது. 309 00:18:16,431 --> 00:18:19,643 காலிறுதி போட்டிகள் இப்போது ஆரம்பிக்குது. 310 00:18:20,602 --> 00:18:23,855 போட்டிகளில் நடக்கவிருக்கும் ஒரு ஹீட்டை நடத்தி, இந்த நிகழ்ச்சியை இன்னும் சுவாரசியமாக ஆக்கலாமா? 311 00:18:23,855 --> 00:18:24,940 ஸ்லேட்டர் 312 00:18:24,940 --> 00:18:26,024 ஐகராஷி 313 00:18:26,024 --> 00:18:29,152 ஜிஓஏடியாக இருக்கும் கெல்லி ஸ்லேட்டர் இருக்கிறார் அவரோடு போட்டியிடப் போவது கனோவா ஐகராஷி. 314 00:18:29,736 --> 00:18:34,783 புள்ளி விவரங்கள் திகைப்பூட்டலாம். ஜிஓஏடி கெல்லி ஸ்லேட்டரை, கனோவா மூன்று முறை வென்றிருக்கிறார். 315 00:18:36,117 --> 00:18:38,286 இந்த அமைதியானத் தருணங்களை ரசிக்க விரும்புவோம். 316 00:18:38,286 --> 00:18:40,288 -ஆமாம். அவற்றை அனுபவிக்கணும். -நல்லாயிருக்கு. 317 00:18:40,288 --> 00:18:42,374 குறிப்பாக இந்த இடத்தின் தலைவருக்கு எதிராக போட்டியை பார்க்கும்போது. 318 00:18:42,374 --> 00:18:43,541 டாம் விட்டேக்கர் கனோவாவின் கோச் 319 00:18:43,541 --> 00:18:45,210 அது கெல்லியாகவும் இருக்கலாம், வேறு யாராக இருந்தாலும் சரி. 320 00:18:45,210 --> 00:18:47,003 -ஆமாம். - ...நீங்க செஸ் கேம்ல நிபுணர், 321 00:18:47,003 --> 00:18:49,506 -அதனால, நிஜமாகவே நல்லாயிருக்கும். -அதேதான். 322 00:18:50,674 --> 00:18:54,636 எனக்கு 13 அல்லது 14 வயதிருக்கும்போது, நான் கெல்லி உலகப் பட்டங்கள் வெல்வதை பார்த்திருக்கேன். 323 00:18:54,636 --> 00:18:56,263 இப்போ, அவர் என்னை போட்டியாளராகப் பார்க்கிறார். 324 00:18:57,222 --> 00:18:59,224 இங்கே பைப்ல தான் கெல்லியுடனான எனது முதல் ஹீட் நடந்தது. 325 00:18:59,224 --> 00:19:02,644 நான் இறுதியாக அவரை வென்றேன், அப்போதிலிருந்து நான், 3-0 என்கிற கணக்குல தான் இருக்கேன். 326 00:19:03,979 --> 00:19:06,648 எனக்கு இது தெரியும்னு அவர் அறிவார், ஆனால் அவரை இங்கே வெல்ல வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன். 327 00:19:07,983 --> 00:19:10,068 -சாமர்த்தியமா, அவரிடம் ஜாக்கிரதையா இருக்கணும்... -ஆம். 328 00:19:10,068 --> 00:19:11,736 - ...அப்புறம் உன் ரிதம்ல நீ சறுக்கணும். -ஆமாம். 329 00:19:11,736 --> 00:19:12,988 உன் உள் உணர்வுகளின் படு செயல்படு. 330 00:19:14,030 --> 00:19:17,367 -அந்த சாமுராய் தீரமானங்களை நம்பணும், சரியா? -ஆம். சுலபம் தான். 331 00:19:17,367 --> 00:19:19,953 -அவற்றை அனுபவி. அவரைப் பிடிக்கலாம். பிடிப்போம். -ஆமாம். 332 00:19:22,622 --> 00:19:24,457 கனோவாவை கெல்லி வென்றதே கிடையாது. 333 00:19:24,457 --> 00:19:28,753 எனவே, இறுதியில் தன் இலக்கை அடைவதற்கு அவருக்கு அது ஒரு சின்ன போராட்டம், 334 00:19:29,337 --> 00:19:31,214 அதே சமயம், ஒரு உந்துதலும் கூட. 335 00:19:32,382 --> 00:19:35,594 அவருக்கும் புள்ளி விவரங்கள் தெரிஞ்சிருக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கும். 336 00:19:36,303 --> 00:19:37,429 அட ஆமாம். 337 00:19:38,763 --> 00:19:43,435 எந்த வகையான உந்துதல் கிடைச்சாலும், கெல்லி அதை பயன்படுத்துவார்னு தான் நினைக்கிறேன். 338 00:19:43,435 --> 00:19:45,896 அதை ஒரு சவாலாக மாத்த அவருக்கு ஒரு வழி கிடைச்சுதுன்னா, 339 00:19:45,896 --> 00:19:50,650 அதை ஒரு சவாலை உருவாக்கவோ, தனக்குத் தானே அதைச் செய்வார். ஒரு போட்டியை உருவாக்கிக்கொள்ள. 340 00:19:52,110 --> 00:19:53,695 -சரி தான். -சரி. பை, கண்ணா. 341 00:19:53,695 --> 00:19:55,697 -பை, மக்களே. -சரி தான். 342 00:19:59,242 --> 00:20:03,288 ஹீட்டுக்குப் போகும் முன், படுக்கையில், அலைகளை எப்படி சறுக்கணும்னு யோசிப்பேன். 343 00:20:04,080 --> 00:20:06,374 நான், கண்களை மூடிக்கிட்டு, அதை பார்ப்பேன், உணருவேன். 344 00:20:06,374 --> 00:20:09,461 அதை முழுவதையும் அதன் போக்கை உணர்ந்து எந்த இடத்துல தவறு நேருதுன்னு பார்த்து, 345 00:20:09,461 --> 00:20:10,879 அந்தக் கட்டத்தில் நிறுத்தி, மீண்டும் ஆரம்பிப்பேன், 346 00:20:10,879 --> 00:20:13,006 அதே போல அந்த உத்திகளோடு சறுக்கி, அதை தவறில்லாம சரியா செய்வேன், 347 00:20:13,006 --> 00:20:15,300 எனவே, அந்த நிலை உருவாகி வரும்போது, 348 00:20:15,300 --> 00:20:17,302 அந்த இடத்துல யோசிக்காமலேயே என்ன செய்யணும்னு தெரியும். 349 00:20:19,804 --> 00:20:21,890 எனவே, உண்மையைச் சொன்னா, அதைச் செய்யாம, அப்படியே பயிற்சி செய்வதைப் போல தான் அது. 350 00:20:21,890 --> 00:20:23,099 -நல்வாழ்த்துகள். -நல்வாழ்த்துகள். 351 00:20:23,099 --> 00:20:24,559 ஆனால் அதை பல முறை செய்வேன். 352 00:20:24,559 --> 00:20:25,644 ஹே, என்ன நடக்குது? 353 00:20:27,395 --> 00:20:28,939 உனக்கு நல்வாழ்த்துக்கள். எப்படிப் போகுது? 354 00:20:28,939 --> 00:20:30,857 -உங்க ஹீட்ல நல்லா செய்ய நல்வாழ்த்துகள். -நன்றி. 355 00:20:30,857 --> 00:20:32,317 கெல்லி, இன்னிக்கு நல்லா செய்ய வாழ்த்துகள். 356 00:20:33,610 --> 00:20:35,904 பல ஆண்டுகளா, அவர் தன் உச்சத்துல இருந்தபோது, 357 00:20:35,904 --> 00:20:38,615 ஆண்டு முடியறதுக்குள்ள நாலு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவார், 358 00:20:39,157 --> 00:20:41,493 வெற்றி பெற, எவ்வளவு ஹீட் வேணும்னு எல்லாத்தையும் நாங்க கணக்குப் போட்டு வச்சிருப்போம், 359 00:20:41,493 --> 00:20:46,081 அப்புறம் அவர் என்னிடம், "எனக்கு இன்னும் 16 வெற்றிகள் தேவை" அப்படின்னு சொல்வார். 360 00:20:47,040 --> 00:20:48,625 ்துக்கு நான், "நீங்க என்ன சொல்றீங்க?" என கேட்பேன். 361 00:20:48,625 --> 00:20:51,711 அதுக்கு அவர், "எனக்கு இவ்வளவு புள்ளிகள் கிடைச்சால் நான் உலக பட்டத்தை வெல்ல முடியம்," என்பார். 362 00:20:51,711 --> 00:20:55,423 நான், "அது எங்கிருந்து வருது?" என்றேன். 363 00:20:56,049 --> 00:20:58,635 அந்த மாதிரி ஒரு முன்னோட்டச் சிந்தனை, சிலருக்குத் தான் இருக்கும். 364 00:21:04,683 --> 00:21:06,309 நான் ரொம்ப தீவிரமா ஆயிடறேன். 365 00:21:06,309 --> 00:21:09,604 ஒவ்வொரு நபரோட புள்ளி விவரம் எல்லாம் தெரியும், அந்த அலயில அவங்க சராசரி ஸ்கோர் என்னன்னு தெரியும். 366 00:21:09,604 --> 00:21:14,651 எல்லோர் ஹீட்ஷீட்டுகளும் என்னிடம் இருக்கு, அதனால செய்ய வேண்டியது திட்டமா தெரியும். 367 00:21:16,236 --> 00:21:19,281 கனோவா என்னை ரெண்டு முறை வென்று இருக்கார், அதனால நான் அவரை தோற்கடிக்கப் போறேன். 368 00:21:20,740 --> 00:21:21,741 கெல்லி. 369 00:21:25,579 --> 00:21:28,248 சரி தான். கெல்லி ஸ்லேட்டர் இப்போது உள்ளே வருகிறார். 370 00:21:28,748 --> 00:21:30,959 காலிறுதிப் போட்டி கனோவா ஐகராஷியை எதிர்த்து கெல்லி ஸ்லேட்டர் 371 00:21:32,878 --> 00:21:34,921 கனோவா ஐகராஷி அங்கே போயிருக்கிறார். 372 00:21:36,256 --> 00:21:38,884 அழகான பின்புற சறுக்கு, விரைவான பயணம். 373 00:21:38,884 --> 00:21:41,553 அது கனோவாவுக்கு நல்லதொரு ஆரம்பம், ஆனால் அவர் அங்கு அந்த பேரலில் 374 00:21:41,553 --> 00:21:42,971 அதிகம் நிற்கவில்லை. 375 00:21:42,971 --> 00:21:44,389 அது சின்ன ஸ்கோராக இருக்கும். 376 00:21:47,851 --> 00:21:50,937 பரிசைத் தட்டிச்செல்ல, பேரலின் உள்ளே போய், திரையின் பின்னாடியாகப் போகணும். 377 00:21:51,605 --> 00:21:55,150 எனவே, அது ஸ்கோரை குறைத்துவிடும். இரண்டு புள்ளிகளுக்கும் குறைவாகத் தான் கிடைக்கும். 378 00:21:55,150 --> 00:21:57,360 ஐகராஷி: 4.84 ஸ்லேட்டர்: 0.00 379 00:21:57,360 --> 00:21:59,446 இதோ வருகிறார். ஜிஓஏடி, கெல்லி ஸ்லேட்டர். 380 00:22:00,822 --> 00:22:01,990 அச்சுல எழுதி வச்சது போல செய்கிறார். 381 00:22:01,990 --> 00:22:04,492 கெல்லி இப்போ பழி வாங்க தயாரா இறங்கி இருக்கார். 382 00:22:04,492 --> 00:22:06,411 இப்போ அவர் கண்கள் எல்லாம் பரிசு மேலே தான். 383 00:22:06,411 --> 00:22:07,621 ஜாக் ராபின்சன் தற்போதைய உலக #12 384 00:22:08,413 --> 00:22:10,248 மீண்டும் கெல்லி ஸ்லேட்டர். 385 00:22:10,957 --> 00:22:14,836 அவர் சறுக்கும் ஒவ்வொரு அலையிலும் அவருடைய அந்த வெல்லும் வெறி தெரிகிறது. 386 00:22:17,255 --> 00:22:20,050 கெல்லி ஸ்லேட்டர் தீவிர எண்ணத்துடன் தான் இறங்கியிருக்கார்னு நல்லாத் தெரியுது. 387 00:22:20,050 --> 00:22:22,385 -அந்த பழி வாங்கும் எண்ணம் வரவேற்பை பெறுது. -ஆமாம். 388 00:22:22,385 --> 00:22:23,470 ஸ்லேட்டர்: 13.50 ஐகராஷி: 4.84 389 00:22:23,470 --> 00:22:25,347 உண்மையாகவே அவர் லேசரைப் போல கூர்மையான கவனத்துடன் இருந்தார். 390 00:22:25,347 --> 00:22:28,016 -கனோவாவைப் பார்க்கவேயில்லை போலும். -ஆமாம். 391 00:22:29,476 --> 00:22:31,519 நாம நிஜமாகவே அந்த போக்குல போறபோது யோச்சிக்கிறது கிடையாது. 392 00:22:31,519 --> 00:22:34,397 "நான் அதன் போக்குல போறேன்" அப்படின்னு, எல்லா சிந்தனைகளையும் நிறுத்திடுவோம். 393 00:22:37,150 --> 00:22:39,486 அப்படி எல்லாமே, முழுவதும் நல்லா போச்சுன்னா 394 00:22:39,486 --> 00:22:41,404 எல்லாம் அற்புதமாப் போறபோது, அதை உணர்வோம். 395 00:22:41,988 --> 00:22:44,783 இது போன்ற வினோதமான விஷயங்கள் எல்லாம் நாம கவலையில்லாம இருக்கும்போது நடக்கும், 396 00:22:45,367 --> 00:22:46,993 எதைப் பத்தியும் சிந்தனை செய்யாம இருக்கும்போது. 397 00:22:48,995 --> 00:22:50,538 அங்கே நடக்குற ஹீட் அது போல ஒண்ணா இருக்கலாம். 398 00:22:53,458 --> 00:22:54,668 கெல்லி ஒரு மந்திரவாதி தான். 399 00:22:54,668 --> 00:22:56,753 ஒரு அலையையும் அவர் கீழே நழுவ விடுவதில்லை. 400 00:22:56,753 --> 00:23:00,549 அவர் நிஜமா எல்லாத்தை பயன்படுத்திப்பார், ஆனால் கனோவா ஒரு சாமர்த்தியமான போட்டியாளர், 401 00:23:00,549 --> 00:23:02,259 ஆனால் இந்த ஹீட்டை, ஒரு வகையில், கெல்லி ரொம்ப சுலபமா செய்துவிட்டது போல இருந்தது. 402 00:23:02,259 --> 00:23:03,593 ஸ்லேட்டர்: 14.17 ஐகராஷி: 7.50 403 00:23:03,593 --> 00:23:05,136 அந்த பெரிய வித்தியாசம் என்னை தோற்கடிச்சிருச்சு. 404 00:23:06,179 --> 00:23:08,348 அதை ஏத்துக்குறது ரொம்ப கஷ்டமா இருந்தது. 405 00:23:08,348 --> 00:23:12,143 நான் ரொம்ப பொறுமையை இழக்க ஆரம்பிச்சேன், என் தைரியமும் போச்சு, வேகமும் போச்சு. 406 00:23:13,645 --> 00:23:14,771 அவர் என்னை தோற்கடிச்சுட்டார். 407 00:23:18,817 --> 00:23:20,860 அவர் வெற்றி பெறணுங்கிற மன உறுதியிருக்கு. 408 00:23:21,278 --> 00:23:23,154 நான் இங்கே இருக்கேன்னா, நான் வெற்றிப் பெறத் தான் இருக்கேன். 409 00:23:24,614 --> 00:23:26,324 வெற்றி என்பது ஒட்டிக்குற ஒண்ணு, அதைப் பிடிக்காதவங்க யாரையும் நான் 410 00:23:26,324 --> 00:23:28,034 பூமியிலே நான் பார்க்கவேயில்லை. 411 00:23:31,538 --> 00:23:34,082 -கெல்லி, பின்னாடிப் பாருங்க. -ஆனால் விட்டுவிடுவது கஷ்டம். 412 00:23:34,082 --> 00:23:36,960 -திரும்பிப் பாருங்க, கெல்லி. -நடக்குறபோது அதைச் செய்யலாம், சரியா? 413 00:23:36,960 --> 00:23:38,253 கெல்லி, இங்கே பாருங்க. 414 00:23:41,423 --> 00:23:43,341 கெல்லி ஸ்லேட்டர். 415 00:23:48,889 --> 00:23:52,726 வடக்கா வீசுற காத்தால, மேற்கு பக்கமா தான் அடுத்த அலை பொங்கி வரும். 416 00:23:53,226 --> 00:23:55,061 கனோவாவுக்கு நான்கு-நேருக்கு நேர் மோதும் போட்டிகள். 417 00:23:55,061 --> 00:23:57,522 அவரை நீங்கள் வெற்றி பெறுவது, இதுவே முதல் முறை. 418 00:23:58,273 --> 00:23:59,274 தெரியும். 419 00:24:00,358 --> 00:24:02,903 நான் அவரை விளையாட்டா எடுத்துக்கலை, ஆனால் உண்மையா கவனமா இருந்தேன். 420 00:24:02,903 --> 00:24:05,655 என் உற்சாகத்துல, ஹீட்டுக்கு முன்னாடி நான் கிட்டத்தட்ட வாந்தி எடுத்தேன். 421 00:24:05,655 --> 00:24:08,283 எனக்கு, சில சமயத்துல, திடீர்னு அட்ரீனலின் தலைக்கு ஏறுவது போல இருக்கும், 422 00:24:08,283 --> 00:24:10,827 ஆனால், நான் என் மகள் டேய்லருக்கும், என் ஊர்ல இருந்து இதைப் பார்த்துக்கிட்டு 423 00:24:10,827 --> 00:24:12,871 இருக்குற எங்க குடும்பத்துக்கும், ஹலோ சொல்ல விரும்புகிறேன். 424 00:24:14,247 --> 00:24:15,457 ஆமாம், அது நல்லா இருந்தது. 425 00:24:16,166 --> 00:24:17,334 உங்க நேரத்துக்கு நன்றி. 426 00:24:18,793 --> 00:24:20,086 கெல்லிக்கு எது உந்துதலாக இருக்கு? 427 00:24:22,047 --> 00:24:24,716 அவர் எப்போதும் மேல்நிலையில் இருப்பவர்களோட போட்டிப் போட விரும்புகிறார். 428 00:24:24,716 --> 00:24:27,010 -சரி. நன்றி, மக்களே. -பத்து நிமிடங்கள். 429 00:24:27,761 --> 00:24:30,138 மேலும் அவர்களை விட 20 ஆண்டுகள் மூத்தவர் என்ற போதும், அவரால் அவர்களுக்கு சவால் விட 430 00:24:30,138 --> 00:24:32,474 முடியும் என்ற நினைப்புல தான் குஷியாகுறார். 431 00:24:33,183 --> 00:24:34,184 -சரி. -ஹலோ. 432 00:24:34,893 --> 00:24:38,021 ஆனால் அவர் ஒரு பொருட்டே இல்லை என்பது போல ஆகும் இடங்களையும் அறிந்திருக்கிறார். 433 00:24:39,898 --> 00:24:45,070 2013ம் ஆண்டு பைப்பில் அவர் கடைசியாக பரிசை வென்று கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டன. 434 00:24:46,488 --> 00:24:49,032 சிலரின் தொழில்முறை ஆயுட்காலமே பத்து ஆண்டுகள் தான் நீடிக்கிறது. 435 00:24:50,784 --> 00:24:52,786 அவரால் 50 வயதில், இந்த போட்டியில் வெற்றி பெற முடியுமா? 436 00:24:53,745 --> 00:24:54,746 அதிக அளவு எதிர்பார்ப்பு. 437 00:25:00,585 --> 00:25:05,006 இப்போதெல்லாம் யாரும் நான் முதல் இடம் பெறுவதை எதிர்பார்க்கவில்லை என்று தெரியும். 438 00:25:06,258 --> 00:25:08,301 அதனால், எனக்கு அழுத்தம் என சொல்ல விரும்பவில்லை, 439 00:25:08,301 --> 00:25:10,470 ஆனால் இன்னும் கொஞ்சம் சுய-சந்தேகம் வருகிறதோ எனத் தோன்றுகிறது, 440 00:25:11,304 --> 00:25:15,559 ஆனால் இந்த கட்டத்துக்கு வந்தபின், இனி பயமெல்லாம் கூடாதுன்னு எனக்கு நானே கூறுகிறேன், 441 00:25:15,559 --> 00:25:17,477 மற்றவரைப் பார்த்து அச்சப்படக்கூடாது. 442 00:25:19,229 --> 00:25:21,773 இந்த இடத்தில் நன்றாகச் செய்வது எனக்கு மிக, மிக முக்கியமாகும், 443 00:25:21,773 --> 00:25:24,818 அப்போது தான் நான் இன்னும் இந்த டூரில் யாரையும் வெல்ல முடியும் என நிரூபிக்க முடியும். 444 00:25:38,373 --> 00:25:41,042 இன்னும் இறுதிச் சுற்றுக்குப் போக, பல நெளிவு-சுளிவுகள் நிறைந்து இருந்தன. 445 00:25:41,710 --> 00:25:42,919 அதை மன உறுதி எனலாம். 446 00:25:46,882 --> 00:25:48,884 அதாவது, முடியாதுன்னு விடுவது கஷ்டம். 447 00:25:48,884 --> 00:25:52,137 நான் இன்னும் இளமையா இருந்தபோது, அது வெறும் போட்டியாகத் தோன்றியது, இப்போ அது மராத்தானானது. 448 00:25:53,889 --> 00:25:55,640 இதோ இங்கு வரும் நம் இறுதிச் சுற்று போட்டியாளருக்கு 449 00:25:55,640 --> 00:25:57,142 இன்னொரு முறை கைதட்டல்களைத் தரலாமே 450 00:25:57,142 --> 00:25:58,518 ஹவாயிலிருந்து, சேத் மோனீஜ். 451 00:25:58,518 --> 00:26:03,607 சேத் மோனீஜ், காலிறுதிப் போட்டிகளில் கடந்த வருட சாம்பியனான ஜான் ஜான் புளோரன்ஸை 452 00:26:03,607 --> 00:26:06,026 இடநீக்கம் செய்து, பட்டையைக் கிளப்புபவராக உள்ளார். 453 00:26:06,568 --> 00:26:08,570 அதோடு, அவரால் ஜானை தோற்கடிக்க முடியும் எனில், கெல்லியையும் வெல்ல முடியும். 454 00:26:10,739 --> 00:26:12,616 கெல்லி ஸ்லேட்டருக்கு இவர் பெரும் சவாலாக இருப்பார. 455 00:26:12,616 --> 00:26:15,201 சேத்துக்கு, கெல்லி ஸ்லெட்டரின் நேர் பாதி வயது தான் ஆகிறது. 456 00:26:15,702 --> 00:26:19,247 கண்டிப்பாக கெல்லி சேத் மோனீஜின் தந்தையுடன் சர்ஃபிங்கில் போட்டியிட்டிருப்பார். 457 00:26:19,247 --> 00:26:20,332 டோனி மோனீஜ் சேத்தின் தந்தை 458 00:26:21,374 --> 00:26:23,543 அதையெல்லாம் இந்த பிரபஞ்சத்திடம் விட்டுவிடுவோம், புரோ. 459 00:26:34,763 --> 00:26:38,475 பைப்லைன் போட்டியாளர்கள் களத்தில் இறங்குகிறார்கள். 460 00:26:39,226 --> 00:26:42,354 கெல்லி ஸ்லேட்டருக்கு எதிராக சேத் மோனீஜ். 461 00:26:43,063 --> 00:26:46,942 அஞ்சு. நாலு. மூணு. ரெண்டு. ஒண்ணு. 462 00:26:46,942 --> 00:26:49,027 போட்டிகளின் இறுதி சேத் மோனீஜை எதிர்த்து கெல்லி ஸ்லேட்டர் 463 00:26:51,363 --> 00:26:53,490 இந்த இறுதிச் சுற்றில் முதல் அலையை யார் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? 464 00:26:55,909 --> 00:26:57,911 ஸ்லேட்டர் கீழே சறுக்கப்போகிறார். 465 00:26:58,578 --> 00:27:00,455 ஹூக்கிற்கு கீழே, பின்பக்கமாக வருகிறார். 466 00:27:01,122 --> 00:27:04,042 தப்பிச்சா மாதிரிதான். அலை அவருடைய தோள்களை அழுத்தி கீழே பிடிக்கிறது. 467 00:27:06,086 --> 00:27:07,629 இதோ பார்க்கலாம். சேத் மோனீஜ். 468 00:27:07,629 --> 00:27:10,131 அவரால் வெளியே வர முடியுமா? முடியாது. 469 00:27:10,882 --> 00:27:11,883 மோனீஜ் குடும்பத்தினர் 470 00:27:12,926 --> 00:27:13,927 அவர் களைத்திருக்கிறார். 471 00:27:16,555 --> 00:27:20,100 அதோ வந்துவிட்டார், கெல்லி ஸ்லேட்டர். அவர் இதில் அமோகமாக சாதிக்கமுடியும். 472 00:27:20,100 --> 00:27:21,560 அவர் அப்படித் தான் செய்கிறார்! 473 00:27:23,228 --> 00:27:26,022 மீண்டும் மீண்டும் தோல்வியை சந்திக்கிறார் கெல்லி ஸ்லேட்டர். 474 00:27:26,648 --> 00:27:29,943 ஒவ்வொரு முறை தவறாகும்போதும், அவருடைய களைப்பு அதிகமாகிறது. 475 00:27:33,238 --> 00:27:36,533 சேத் மோனீஜ் ஒரு அசுரத் தனமான பேரலுக்குள் போகிறார். 476 00:27:38,285 --> 00:27:39,327 -அடக் கடவுளே. -அது வலிக்குது. 477 00:27:39,327 --> 00:27:40,579 லேய்க்கீ பீட்டர்சன் உலக #18 478 00:27:40,579 --> 00:27:42,455 இந்த அடுத்த 35 நிமிடங்களை கடக்க, நாம் 479 00:27:42,455 --> 00:27:44,040 உண்மையிலேயே அட்ரீனலினை தான் நம்பணும். 480 00:27:44,040 --> 00:27:45,125 ஸ்லேட்டர்: 3.14 மோனீஜ்: 1.40 481 00:27:45,125 --> 00:27:47,252 அழுத்தம் அதிகமாவதை நம்மால் உணர முடிகிறது. 482 00:27:48,753 --> 00:27:52,424 மன அழுத்தம் அதிகமாகும்போது, அந்தத் தருணத்தை நாம் மறந்துவிடக் கூடும். 483 00:27:53,466 --> 00:27:56,136 நாம பெரிய விஷயங்களைப் பத்தி யோசிச்சுட்டு, சின்ன விஷயங்களை மறுந்துடுவோம். 484 00:27:56,636 --> 00:27:57,888 அதுவே நமக்கு பாதகமாக முடியும். 485 00:27:58,763 --> 00:28:00,181 என்னைப் பொறுத்தவரையில், 486 00:28:00,181 --> 00:28:02,225 "கவனத்தை மீண்டும் இங்கே திருப்பி, அந்தத் தருணத்தில் 487 00:28:02,893 --> 00:28:04,811 நமக்கு முன் வைக்கப் பட்டிருக்கும் பணியில் கவனத்தை செலுத்த வேண்டும்" என்று சொல்லியது. 488 00:28:04,811 --> 00:28:06,521 ஒரு முறை அப்படிச் செய்யத் தொடங்கிவிட்டால், அதற்கு அப்புறம் வெற்றிதான். 489 00:28:09,983 --> 00:28:14,029 கெல்லி ஸ்லேட்டர் இன்னொரு சான்டலீயரின் பின்புறத்திலிருந்து, சூப்பர் ஆழத்துக்குப் போகிறார்! 490 00:28:14,029 --> 00:28:15,447 இதோ வெளிவருகிறார்! 491 00:28:17,574 --> 00:28:20,535 கடைசி அலையில் ஒரு 9.0. 492 00:28:21,661 --> 00:28:23,788 எனவே, முதல் குத்தை ஏற்கனவே குத்திட்டீங்க. 493 00:28:26,750 --> 00:28:28,585 அவர் பேரலில் இருக்கிறார், நகர்ந்து வருகிறார். 494 00:28:28,585 --> 00:28:30,503 -ஜாக்கிரதை! எங்கே... -போங்க! 495 00:28:30,503 --> 00:28:34,966 -கெல்லி... -அடடே. என்ன விடா முயற்சி. 496 00:28:34,966 --> 00:28:36,885 அவரைப் பார்த்தால் ரொம்ப அச்சுறுத்தற மாதிரியிருக்கு 497 00:28:36,885 --> 00:28:39,346 அதுமட்டுமில்லாம, நான் பார்த்த வேகமான போட்டிகளிலே இதுவே சிறந்தது. 498 00:28:39,346 --> 00:28:42,182 அவர் இன்னும் இளைஞரைப் போல போட்டி போடறார், வெற்றி பெறுவது மட்டும் தான் குறி. 499 00:28:44,100 --> 00:28:46,228 இதோ வருகிறார் சேத் மோனீஜ், பதிலடி கொடுக்க. 500 00:28:46,228 --> 00:28:49,522 அந்த வெளி விளிம்பிலேயே சறுக்குறார். அழகாகவும் கவனத்துடனும் செய்யறார். 501 00:28:50,899 --> 00:28:52,484 அதோடு அப்படியே... 502 00:28:53,860 --> 00:28:55,862 அவருடைய காலுக்கு அடியிலிருந்து போர்டு அடித்துக் கொண்டு செல்லப்பட்டது. 503 00:28:58,073 --> 00:29:01,451 சேத் மோனீஜ் இப்போது நான்காவது முறையாக, வரிசையாக தோற்று வருகிறார் 504 00:29:01,451 --> 00:29:03,411 அதனால் அந்த பாதிப்பு இருக்கத் தான் செய்கிறது. 505 00:29:03,411 --> 00:29:06,039 இந்த தருணத்தில், போட்டியின் விறுவிறுப்பு முழுவதும் கெல்லி ஸ்லேட்டரின் கைகளில் தான் உள்ளது. 506 00:29:06,039 --> 00:29:07,249 இதோ, அவர் மீண்டும் அதைச் செய்கிறார். 507 00:29:09,542 --> 00:29:12,128 குழிக்குள்ள நேராக விழுகிறார். 508 00:29:21,846 --> 00:29:24,474 ஒரு பேரலுக்குள் போகும்போது அது மிக இயல்பானதைப் போலத் தோன்றுகிறது. 509 00:29:28,436 --> 00:29:32,857 அது இயற்கை அமைத்துக் கொடுத்த ஒரு புனிதமான இடம் போலத் தோன்றுவது நன்றாகப் புரிகிறது. 510 00:29:37,821 --> 00:29:39,155 அவர் வெளியே வருகிறார். 511 00:29:42,450 --> 00:29:44,619 என் வாழ்க்கையில் நான் செய்ய வேண்டியது இதை தான், என்பது போல உணர்கிறேன். 512 00:29:48,873 --> 00:29:50,834 கெல்லி தனக்கென்ற ஒரு தனி உலகத்தில் இருக்கிறார். 513 00:29:52,210 --> 00:29:54,212 அடக் கடவுளே. அது சொதப்பிடுச்சே. 514 00:29:54,880 --> 00:29:56,047 நாம் பத்துக்கு இறங்கிட்டோம், 515 00:29:56,047 --> 00:29:58,383 -ஒன்பது, எட்டு... -இது கிறுக்குத்தனம். 516 00:29:58,383 --> 00:30:00,260 -இப்போது சரித்திரம் படைக்க இருக்கிறார். - ...ஏழு, ஆறு, 517 00:30:00,260 --> 00:30:05,724 அஞ்சு, நாலு, மூணு, ரெண்டு, ஒண்ணு. 518 00:30:05,724 --> 00:30:07,726 கெல்லி ஸ்லேட்டர் தான் சாம்பியன்! 519 00:30:11,104 --> 00:30:12,522 கெல்லி ஸ்லேட்டர், 520 00:30:12,522 --> 00:30:18,486 பில்லபோங்கு புரோ பைப்லைன் 2022 போட்டிகளில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். 521 00:30:19,571 --> 00:30:21,239 அவர்தான் இந்த ஆட்டத்தின் உச்சியில் உள்ளார். 522 00:30:21,239 --> 00:30:22,908 கெல்லி ஸ்லேட்டர் மீண்டும் வந்துவிட்டார். 523 00:30:25,035 --> 00:30:27,162 கெல்லி ஸ்லேட்டர் உங்களுடைய கடைசி அலையின் ஸ்கோர், 524 00:30:27,162 --> 00:30:29,414 ஒரு 9.77. 525 00:30:50,227 --> 00:30:53,104 வெற்றி பெறும்போது, ரொம்ப நல்லாயிருக்கு, அப்பா. அது அடிமைப்படுத்துது. 526 00:30:54,522 --> 00:30:56,066 அதை யாருக்கும் நான் விளக்கிக்கூற முடியாது. 527 00:30:56,066 --> 00:30:58,401 நாம அதை அனுபவிச்சா தான் புரியும். 528 00:30:58,401 --> 00:31:02,697 நம்முடைய ஒவ்வொரு செல்லும், குறுதுறுக்கிறது, அதை சாதிக்கும்படி தூண்டுகிறது 529 00:31:02,697 --> 00:31:05,951 அதன்பின், நாம் அதை சாதித்துவிட்டால்... அதைவிட சிறப்பான வெளிப்பாடு வேறில்லை. 530 00:31:05,951 --> 00:31:07,994 -அதை விட சிறப்பான உணர்ச்சி இல்லை. -ஆமாம்! 531 00:31:09,287 --> 00:31:11,039 அது மாதிரி உழைப்பும் வேலையும் செய்து, 532 00:31:11,039 --> 00:31:15,335 அவ்வளவு ஆண்டுகளும் கடினமாக உழைத்து, பின்னர் வாழ்க்கையில் வெற்றி அடைவது, மகிழ்ச்சியே. 533 00:31:15,877 --> 00:31:19,297 அதுதான் வெற்றிப் பெறுவதை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டி அடிமைப்படுத்துது. 534 00:31:19,297 --> 00:31:22,509 ஆம், கெல்லி! சாதிச்சுட்டீங்க! 535 00:31:24,052 --> 00:31:27,597 எட்டு முறை, நாற்பது வருடங்கள். யோசிச்சுப் பாருங்க, அப்பா. 536 00:31:28,473 --> 00:31:30,934 அது தான் விளையாட்டு வரலாறு. 537 00:31:35,188 --> 00:31:36,606 எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, அப்பா. 538 00:31:38,066 --> 00:31:40,443 நான் என் வாழ்க்கையையே இதுக்கு தான் அற்பணிச்சிருக்கேன், தெரியுமா? 539 00:31:41,611 --> 00:31:45,615 இதெல்லாத்துக்கும். மன உளைச்சல், வெற்றிகள் மற்றும் இந்த எல்லா நிகழ்வுகளுக்கும். 540 00:31:46,116 --> 00:31:47,075 அது... 541 00:31:49,244 --> 00:31:50,662 எனக்கு இதன் அதிகப் பகுதிகளைப் பிடிக்காது, 542 00:31:52,038 --> 00:31:55,333 ஆனால் நான் எல்லாத்தையும் ஏத்துக்குவேன், ஆனால் இந்த வெற்றி தான் என் வாழ்விலே சிறந்தது. 543 00:31:56,001 --> 00:32:01,631 கெல்லி! கெல்லி! கெல்லி! 544 00:32:10,223 --> 00:32:11,975 -கோவிட் வலுவிழந்தது. -கோவிட்... 545 00:32:12,475 --> 00:32:14,769 -வயதானவர்களுக்கு. -அப்பா. 546 00:32:20,358 --> 00:32:21,359 எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. 547 00:32:21,359 --> 00:32:23,653 -வாயடைத்துப் போய் இருக்கிறீர்களா? -இப்போதைக்கு நான் இன்ப அதிர்ச்சியில் இருக்கேன். 548 00:32:23,653 --> 00:32:25,572 உங்களால நம்ப முடியலைன்னு நீங்க சொன்னது கேட்டது. 549 00:32:31,036 --> 00:32:36,833 தன் முதல் பட்டத்தை அவர் 1992ல் வென்றார். 550 00:32:39,669 --> 00:32:41,254 இது நிஜமாகவே எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தான். 551 00:32:41,254 --> 00:32:43,798 இங்கே பைப்பில் எட்டு முறை வெற்றி பெற்ற சாம்பியன் இவர். 552 00:32:44,507 --> 00:32:50,513 2022 பைப்லைன் சாம்பியன், வரலாற்று சிறப்புள்ள ஜிஓஏடி, கெல்லி ஸ்லேட்டருக்கு எங்கள் வாழ்த்துகள்! 553 00:32:59,564 --> 00:33:01,983 வாழ்க்கையில ஏதோ ஒன்றைச் சிறப்பாகக் கத்துக்கிட்டுச் செய்ய, எனக்கு 554 00:33:01,983 --> 00:33:05,570 ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது, நான் அதை பயன்படுத்திக்கிட்டேன். 555 00:33:07,572 --> 00:33:08,782 அட, ஆமாம். 556 00:33:10,909 --> 00:33:12,535 அது எனக்கு ரொம்ப... அது தான் எனக்கு எல்லாமே. 557 00:33:12,535 --> 00:33:15,205 என் தொழில், என் சர்ஃபிங், என்... இந்த உலகம், என் நண்பர்கள், 558 00:33:15,205 --> 00:33:17,749 என் வாழ்க்கையில் நடந்த எல்லாமே அதைச் சுற்றி தான். 559 00:33:25,131 --> 00:33:26,716 என்னால் பைப்லைனில் வெற்றி பெற முடியுமானால்... 560 00:33:27,717 --> 00:33:28,843 உங்களுக்காக ஒரு பீயர், இந்தாங்க. 561 00:33:28,843 --> 00:33:30,595 ...என்னால உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும். 562 00:33:33,765 --> 00:33:37,018 6 நாட்கள் கழித்து, கெல்லியின் 50வது பிறந்தநாள் வந்தது 563 00:33:38,770 --> 00:33:39,813 இதோ பாருங்க. 564 00:33:39,813 --> 00:33:41,606 8 ஆண்டுகளில் முதன் முறையாக மஞ்சள் நிற லீடர் ஜெர்சியை 565 00:33:41,606 --> 00:33:42,983 அணிந்துக் கொள்கிறார் 566 00:33:42,983 --> 00:33:44,442 இப்போது எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. பாருங்க. 567 00:33:44,442 --> 00:33:45,610 உலகத்திலேயே #1 இடம் 568 00:33:45,610 --> 00:33:47,404 சரியான அளவெல்லாம் வச்சுக்கிட்டு, 569 00:33:48,196 --> 00:33:49,864 அந்த நிறம் உங்களுக்கு நன்றாக பொருந்துகிறது. 570 00:33:52,492 --> 00:33:53,326 அடுத்த முறை 571 00:33:53,326 --> 00:33:54,828 இதோ போகிறார் கரீஸ்ஸா மூர். 572 00:33:54,828 --> 00:33:57,497 பேரலுக்குள் போய், இதோ வெளியே வருகிறார்! 573 00:33:57,497 --> 00:33:59,666 கரீஸ்ஸா தான் உலகிலேயே சிறந்த பெண் சர்ஃபர், 574 00:33:59,666 --> 00:34:03,128 உலக சாம்பியன் பட்டத்தைப் பெற, அவரை வென்றாக வேண்டும். 575 00:34:03,128 --> 00:34:04,504 அலைகள் பெருகி வருகின்றன. 576 00:34:04,504 --> 00:34:09,092 கரீஸ்ஸா மூர், ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றவர், ஐந்து முறை உலக சாம்பியன். 577 00:34:09,092 --> 00:34:10,302 அவர் செய்ய இன்னும் என்ன மீதம் உள்ளது? 578 00:34:10,302 --> 00:34:13,262 எப்போது நான் டாட்டிக்கு எதிராகப் போட்டியிட்டாலும், என் சிறந்த விளையாட்டை ஆடணும். 579 00:34:14,097 --> 00:34:15,640 அவருடையது, ஒரு கனவைப் போல, அப்படி இலகுவா போச்சு. 580 00:34:15,640 --> 00:34:18,184 தெரியும். நான் பார்த்தேன். நான் அதைப் பார்த்தேன். 581 00:34:19,311 --> 00:34:20,228 ஐயோ. 582 00:34:20,228 --> 00:34:21,313 மருத்துவம், கிட்டத்துல இருக்கும் அணி. 583 00:34:21,313 --> 00:34:22,939 அவங்க தொழிலே ஆபத்துல இருக்கு. 584 00:34:22,939 --> 00:34:24,774 இப்போது டென்ஷன் ஆரம்பிச்சிடுச்சுன்னு தோணுது 585 00:34:24,774 --> 00:34:27,277 முன்னேறி அந்த இடத்தைப் பிடிக்க, நல்ல ரிஸல்டுகள் கிடைக்கணுமே. 586 00:34:27,277 --> 00:34:30,822 டாட்டியானா வெஸ்டன்-வெப் பேரலுக்குள் நுழைகிறார்... 587 00:35:22,832 --> 00:35:24,834 தமிழாக்கம் அகிலா குமார்