1 00:00:17,684 --> 00:00:18,685 பிட்டி! 2 00:00:20,729 --> 00:00:23,232 பிட்டி! பிட்டி! 3 00:00:28,195 --> 00:00:30,989 -நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! -என்னை விடுங்கள்! 4 00:00:32,281 --> 00:00:35,327 இல்லை! நாம் அவளைக் காப்பாற்ற வேண்டும், அம்மா! நாம் காப்பாற்ற வேண்டும்! 5 00:00:35,410 --> 00:00:38,247 -இல்லை! போகாதே! போகாதே! -இல்லை! என்னை விடுங்கள்! 6 00:00:40,082 --> 00:00:42,751 பிட்டி! பிட்டி! பிட்டி! 7 00:00:43,293 --> 00:00:45,212 மாட்! மாட்! 8 00:00:45,295 --> 00:00:46,296 உதவி செய்! 9 00:00:49,216 --> 00:00:51,426 பிட்டி! பிட்டி! 10 00:00:54,388 --> 00:00:55,639 பிட்டி! 11 00:00:58,267 --> 00:00:59,268 பிட்டி. 12 00:01:01,979 --> 00:01:03,230 பிட்டி. 13 00:01:03,313 --> 00:01:05,065 பயப்படாதே, மாட். 14 00:01:05,649 --> 00:01:07,317 பயப்படாதே, வா. 15 00:01:25,002 --> 00:01:29,298 இல்லை, இல்லை. என்னை விடுங்கள்! என்னை விடுங்கள்! 16 00:01:30,340 --> 00:01:31,800 விடுங்கள். என் குழந்தை! 17 00:01:31,884 --> 00:01:33,468 என் குழந்தையைக் காப்பாற்ற விடுங்கள்! 18 00:01:34,970 --> 00:01:37,431 என் குழந்தையைக் காப்பாற்ற விடுங்கள்! 19 00:01:37,514 --> 00:01:40,517 என் குழந்தை! என் குழந்தையைக் காப்பாற்றுங்கள்! 20 00:01:41,351 --> 00:01:43,353 நாம் நிற்கலாம், பிட்டி. 21 00:02:53,173 --> 00:02:54,633 குட் மார்னிங். 22 00:02:54,716 --> 00:02:56,426 ஹேய். 23 00:02:59,471 --> 00:03:00,639 ஓ, உங்கள் உடல் சுடுகிறது. 24 00:03:02,516 --> 00:03:04,309 நெருப்புக்குள் ஓடிக்கொண்டிருந்தேன். 25 00:03:06,562 --> 00:03:08,522 தார் பேப்பரில் செய்த வீடு எரிந்துகொண்டிருந்தது. 26 00:03:08,605 --> 00:03:11,441 என் இளம் தோழி, மாட் பெட்டிட், அதற்குள்ளே எரிந்து போக இருந்தாள். 27 00:03:11,525 --> 00:03:13,360 நான் உள்ளே சென்று அவளைக் காப்பாற்றிவிட்டேன். 28 00:03:13,443 --> 00:03:15,487 இந்த முறை நல்ல கனவு வந்துள்ளது போல. 29 00:03:15,571 --> 00:03:20,492 அதை அப்படிச் சொல்ல முடியுமா எனத் தெரியாது, ஆனால் அது நீண்ட காலமாக வர வேண்டியது. 30 00:03:20,576 --> 00:03:24,788 ஆம், அது என்னவாக இருந்தாலும், நீங்கள் அமைதியாகத் தெரிகிறீர்கள். இது புதிது. 31 00:03:24,872 --> 00:03:27,040 ஆம், இங்கே அமைதியாக இல்லை. 32 00:03:29,835 --> 00:03:33,839 54, 55 ஆண்டுகளுக்கு முன்பு, 33 00:03:33,922 --> 00:03:39,428 நார்ஸ் இடியின் கடவுளான தோர் பற்றிய காமிக்ஸ் புத்தகம் படித்தது நினைவுள்ளது. 34 00:03:40,929 --> 00:03:45,392 அவரது தந்தை ஓடினிடம் ஒரு அரியணை இருக்கும். 35 00:03:46,560 --> 00:03:49,980 அதன் பெயர் ஹ்லிட்ஸ்காஃப். 36 00:03:51,356 --> 00:03:53,400 அதில் ஓடின் உட்கார்ந்தால், 37 00:03:53,483 --> 00:03:59,781 அவரால் எல்லா இடங்களையும், எல்லா விஷயங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். 38 00:04:01,909 --> 00:04:03,619 அப்படித்தான் எனக்கு உள்ளது. 39 00:04:04,578 --> 00:04:10,250 மாட், என் அம்மா. சென்சியா. நீ. 40 00:04:10,334 --> 00:04:11,335 நானா? 41 00:04:12,252 --> 00:04:13,712 என்னை உங்களுக்கு ஒரு மாதமாகக் கூடத் தெரியாது. 42 00:04:15,881 --> 00:04:19,384 நீ என்னுடன் இருக்கவில்லையெனில் நான் இங்கே உன்னுடன் உட்கார்ந்திருக்க மாட்டேன். 43 00:04:23,555 --> 00:04:24,806 நான் இன்னும் சூடாக உள்ளேனா? 44 00:04:25,849 --> 00:04:28,810 ஆம். இந்தத் தண்ணீரைக் குடியுங்கள். 45 00:04:30,604 --> 00:04:31,730 அது உங்கள் மாத்திரைக்காக. 46 00:04:34,525 --> 00:04:35,984 நான் குளிக்கப் போகிறேன். 47 00:04:38,153 --> 00:04:39,821 ஷெர்லி ரிங் கால் செய்திருந்தார். 48 00:04:41,448 --> 00:04:44,284 டபிள்யு-ஆர்-ஐ-என்-ஜி! 49 00:04:44,368 --> 00:04:45,369 ஆம். 50 00:04:56,338 --> 00:04:57,339 ஹலோ? 51 00:04:57,422 --> 00:04:59,258 நான் தான், டாலெமி பேசுகிறேன். 52 00:04:59,341 --> 00:05:01,718 யாரென்று எனக்குத் தெரியும். 53 00:05:01,802 --> 00:05:04,012 ஃபோன் ஒலிப்பதற்கு முன்பே நீங்கள்தான் என எனக்குத் தெரியும். 54 00:05:04,096 --> 00:05:06,098 உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும், ரிங்? 55 00:05:06,640 --> 00:05:09,351 -நீங்கள் “சரி” என்று சொல்லலாம். -சரி. 56 00:05:09,434 --> 00:05:12,187 நீங்கள் எதற்காக சரி என்று சொல்கிறீர்கள் என்று கூட தெரிந்துகொள்ள வேண்டாமா? 57 00:05:12,271 --> 00:05:13,397 தெரிந்துகொள்ள வேண்டும், 58 00:05:13,480 --> 00:05:17,192 ஆனால் சரி என இப்போது அல்லது பிறகு சொன்னாலும் எந்த வித்தியாசமும் இல்லை. 59 00:05:17,276 --> 00:05:19,444 நீங்கள் கிறுக்குத்தனமானவர் இல்லையா, டாலெமி கிரே? 60 00:05:19,528 --> 00:05:22,865 ஆமாம், ஆனால் அந்தக் கிறுக்குத்தனம் தான் என்னை உயிருடன் வைத்திருக்கிறது. 61 00:05:22,948 --> 00:05:25,659 அது என்னுடன் மதிய உணவுக்கு வர வைத்தால் நன்றாக இருக்கும், 62 00:05:25,742 --> 00:05:29,037 ஹில் தெருவில் இருக்கும் மோனிக்கின் டீ ஹவுஸ் போகலாம் என நினைக்கிறேன். 63 00:05:29,621 --> 00:05:32,457 நான் இரண்டு மணிக்கு என் அப்பார்ட்மெண்டில் இருப்பேன். 64 00:05:36,253 --> 00:05:38,630 ஒரு நாள் கழித்து போகலாமா? 65 00:05:39,214 --> 00:05:40,507 நான் புதிய மருந்து எடுத்துக்கொள்கிறேன், 66 00:05:40,591 --> 00:05:42,634 அதனால் கொஞ்சம் எனக்கு உடல்நிலை சரியில்லை. 67 00:05:42,718 --> 00:05:45,304 -நாளைக்கா? -கண்டிப்பாக. 68 00:05:45,804 --> 00:05:47,806 -ஒரு மணிக்கா? -நான் அங்கிருப்பேன். 69 00:05:48,557 --> 00:05:50,934 -பை, டாலெமி. -பை, ஷெர்லி. 70 00:06:00,027 --> 00:06:01,528 பை, ஷெர்லி. 71 00:06:05,490 --> 00:06:07,034 நான் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிடுவேன். 72 00:06:07,117 --> 00:06:08,785 கொஞ்சம் கண்ணாடி பார்க்க வேண்டும். 73 00:06:08,869 --> 00:06:09,870 அது எனக்குப் பிடித்துள்ளது. 74 00:06:09,953 --> 00:06:14,333 அப்படியா? முதலில் நன்றாக இருக்கும் எனத் தோன்றவில்லை, ஆனால், தெரியவில்லை. 75 00:06:16,376 --> 00:06:17,753 ரிங் எப்படி இருக்கிறார்? 76 00:06:17,836 --> 00:06:19,213 என்னை டீ சாப்பிட அழைத்துள்ளார். 77 00:06:19,922 --> 00:06:21,590 -டீயா? -இன்று மதியம். 78 00:06:22,174 --> 00:06:24,843 சரி, நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்கள் எனில்... 79 00:06:24,927 --> 00:06:27,179 இன்று மதியம் நீயும் ராஜரும் எவ்வளவு நேரத்திற்கு வெளியே இருப்பீர்கள்? 80 00:06:28,388 --> 00:06:29,598 எனக்குத் தெரியாது. ஏன்? 81 00:06:29,681 --> 00:06:33,393 மதிய உணவுக்குப் பிறகு, நான் வீட்டுக்கு வந்து கொஞ்சம் ஜாலியாக இருக்கலாம் என நினைக்கிறேன். 82 00:06:34,520 --> 00:06:37,356 -”ஜாலி” என்றால் என்னவென்று சொல்லுங்கள். -ஒருவன் ரகசியங்கள் வைத்துக்கொள்ளக்கூடாதா? 83 00:06:38,190 --> 00:06:40,943 சரி, உங்கள் ரகசியங்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். 84 00:06:41,026 --> 00:06:42,152 உங்களுக்கு எவ்வளவு நேரம் வேண்டும்? 85 00:06:42,236 --> 00:06:44,363 மதிய உணவு முடிய 3 மணி ஆகும். 86 00:06:44,446 --> 00:06:46,240 கூடுதலாக இரண்டு மணிநேரம் தேவை. 87 00:06:46,323 --> 00:06:47,407 இரண்டு மணி நே... 88 00:06:49,701 --> 00:06:52,204 சரி. எங்கேயும் அடிபட்டுக்கொள்ளாதீர்கள், மாமா. 89 00:06:52,287 --> 00:06:54,248 அதைப் பற்றி உறுதியாகக் கூற முடியாது. 90 00:07:00,754 --> 00:07:02,130 ஹாய். 91 00:07:06,677 --> 00:07:07,761 எப்படி இருக்கிறாய்? 92 00:07:07,845 --> 00:07:09,805 -நலம், நீ எப்படி இருக்கிறாய்? -நன்றாக இருக்கிறேன். 93 00:07:17,104 --> 00:07:18,856 -எதுவும் பிரச்சினையா? -இல்லை, ஒன்றுமில்லை. 94 00:08:01,732 --> 00:08:03,192 ஹேய், பிட்டி பாப்பா. 95 00:08:05,277 --> 00:08:11,533 உங்களுக்கு விடுமுறை இருந்து, வாடகை கொடுத்து, வங்கியில் கொஞ்சம் பணம் இருந்தால்... 96 00:08:12,784 --> 00:08:13,869 ...என்ன செய்வீர்கள்? 97 00:08:19,291 --> 00:08:24,505 நான் சூரியன் உதிப்பதற்கு முன் எழுவேன். 98 00:08:27,633 --> 00:08:31,220 அல்டூனா ஏரிக்குச் செல்லும் பேருந்தில் ஏறுவேன். 99 00:08:33,764 --> 00:08:38,684 நமது சாக்ஸையும் ஷூக்களையும் கழட்டிவிட்டு, கடற்கரையில் நடந்துகொண்டே, 100 00:08:39,477 --> 00:08:41,563 சூரிய உதயத்தை ரசிப்போம். 101 00:08:41,647 --> 00:08:42,898 அவ்வளவுதானா? 102 00:08:45,359 --> 00:08:46,985 பிறகு நாம் அருங்காட்சியகத்திற்குச் சென்று, 103 00:08:48,111 --> 00:08:50,822 அழகான கலைப் பொருட்களுக்கு நடுவே நாம் இருப்போம். 104 00:08:59,957 --> 00:09:00,958 சரி. 105 00:09:56,930 --> 00:09:57,931 கிரே. 106 00:09:59,266 --> 00:10:00,267 குட் மார்னிங். 107 00:10:12,863 --> 00:10:15,240 -உன் பெயர் என்ன? -ஹெர்னாண்டெஸ். 108 00:10:16,033 --> 00:10:17,701 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, திரு. ஹெர்னாண்டெஸ். 109 00:10:17,784 --> 00:10:20,704 இல்லை, கிரே. நீங்கள் சாதாரணமாக ஹெர்னாண்டெஸ் என்றே அழைக்கலாம். 110 00:10:20,787 --> 00:10:22,039 எனக்கு அந்தப் பெயர் பிடித்துள்ளது. 111 00:10:22,915 --> 00:10:26,877 -இந்தப் பகுதியில் வசிக்கிறாயா, ஹெர்னாண்டெஸ்? -40 ஆண்டுகளாக. அதாவது 38. 112 00:10:26,960 --> 00:10:30,797 எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது, என் பெற்றோர் தென் மெக்சிகோவின் ஒரு பண்ணையிலிருந்து வந்தனர். 113 00:10:30,881 --> 00:10:32,216 இப்போதும் ஸ்பானிஷ் பேசுவாயா? 114 00:10:32,299 --> 00:10:34,885 இல்லை, அந்த உச்சரிப்பு மட்டும்தான். 115 00:10:35,677 --> 00:10:37,054 சில வார்த்தைகள் மட்டும் தெரியும். 116 00:10:37,137 --> 00:10:39,097 சில விஷயங்கள் நம்முடனே இருப்பது விசித்திரமாக உள்ளதல்லவா? 117 00:10:39,181 --> 00:10:40,474 ஆம். 118 00:10:41,391 --> 00:10:42,434 ஆம், விசித்திரமாக உள்ளது. 119 00:10:51,777 --> 00:10:53,111 வைரஸ்... 120 00:11:22,975 --> 00:11:24,059 மன்னிக்கவும். 121 00:11:25,727 --> 00:11:29,189 அங்குள்ள கண்களில், உங்களுக்கு என்ன தெரிகிறது? 122 00:11:29,273 --> 00:11:30,274 எனக்கு... 123 00:11:30,357 --> 00:11:33,944 அதாவது, அந்தக் கண்களைப் பார்க்கும்போது, 124 00:11:34,653 --> 00:11:36,780 என்ன தெரிகிறது எனக் கூறுங்கள். 125 00:11:41,827 --> 00:11:42,828 எனக்குத் தெரியவில்லை. 126 00:11:44,496 --> 00:11:46,123 ஒருவேளை, உறுதி? 127 00:11:47,207 --> 00:11:50,586 -தீர்மானம். எதிர்ப்பு. -இல்லை, இல்லை. 128 00:11:50,669 --> 00:11:53,964 அதாவது, நீங்கள்... நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். 129 00:11:54,548 --> 00:11:57,634 ஆனால்... நான் என்ன கேட்கிறேன் எனில்... 130 00:11:59,261 --> 00:12:00,262 நிறத்தைப் பற்றி. 131 00:12:01,346 --> 00:12:06,101 அந்தக் கணகளைச் சுற்றி உங்களுக்கு என்ன நிறம் தெரிகிறது? 132 00:12:07,811 --> 00:12:08,812 நீலம்? 133 00:12:08,896 --> 00:12:11,023 -நீலமா? -நீலம். 134 00:12:12,149 --> 00:12:13,150 நீலம்... 135 00:12:14,776 --> 00:12:16,278 -ஆம். -ஆம். 136 00:12:16,945 --> 00:12:17,946 நீலம். 137 00:12:19,072 --> 00:12:20,073 நன்றி, மேடம். 138 00:12:20,157 --> 00:12:21,158 பரவாயில்லை. 139 00:12:23,243 --> 00:12:24,244 நீலம். 140 00:12:28,123 --> 00:12:29,499 நீலம். 141 00:12:31,919 --> 00:12:33,045 நீலம். 142 00:12:58,904 --> 00:13:00,197 உன்னைப் பார், தம்பி. 143 00:13:03,283 --> 00:13:04,993 அப்படித்தான். அதை பிடிப்போம். 144 00:13:06,370 --> 00:13:07,955 அப்படித்தான். அதை வீசு. 145 00:13:09,248 --> 00:13:10,249 நல்ல மீனைப் பீடி. 146 00:13:11,250 --> 00:13:12,918 உன்னால் இன்னும் நன்றாகச் செய்ய முடியும். 147 00:13:22,886 --> 00:13:26,265 -நாம் ஏன் நி... நிற்கிறோம்? -நாம் வந்துவிட்டோம், கிரே. 148 00:13:28,058 --> 00:13:30,185 -எங்கே வந்துள்ளோம்? -அல்டூனா ஏரி. 149 00:13:30,269 --> 00:13:32,312 இங்குதான் அடுத்து போக வேண்டும் என்று கூறினீர்கள் இல்லையா? 150 00:13:34,648 --> 00:13:35,816 ஆம். ஆமாம் கூறினேன். 151 00:14:15,772 --> 00:14:16,815 அழகாக உள்ளது. 152 00:14:18,525 --> 00:14:21,320 இதைவிட அழகானதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இது பரவாயில்லை. 153 00:14:22,446 --> 00:14:23,572 நேரம் நெருங்கிவிட்டது. 154 00:14:24,364 --> 00:14:25,532 எனக்குத் தெரியும். 155 00:14:26,533 --> 00:14:28,160 வீட்டுக்குப் போவது நல்லது. 156 00:14:30,078 --> 00:14:33,332 கடைசியாக ஒரே ஒரு விஷயம், பிறகு நான் வந்துவிடுவேன். 157 00:14:37,085 --> 00:14:38,086 சத்தியமாக. 158 00:14:38,879 --> 00:14:40,672 நீண்ட நேரம் ஆக்கிவிடாதே, சரியா, பிட்டி? 159 00:14:41,715 --> 00:14:42,716 முயற்சி செய்கிறேன். 160 00:15:10,953 --> 00:15:12,329 இதோ வந்துவிட்டோம், கிரே. 161 00:15:12,412 --> 00:15:13,872 வீட்டுக்கே வந்துவிட்டோம். 162 00:15:13,956 --> 00:15:16,875 நன்றி, ஹெர்னாண்டெஸ். உன்னுடன் வந்தது மகிழ்ச்சி. 163 00:15:16,959 --> 00:15:18,502 எனக்கும்தான். 164 00:15:19,253 --> 00:15:20,254 இது... 165 00:15:23,131 --> 00:15:24,466 இது உனக்காக. 166 00:15:24,550 --> 00:15:27,219 நன்றி, ஆனால் டிப்ஸ் வாங்கக்கூடாது. விதிகளுக்கு எதிரானது. 167 00:15:27,302 --> 00:15:28,971 ஓ, இதை டிப்ஸாக எடுத்துக்கொள்ளாதே, 168 00:15:29,054 --> 00:15:34,268 இதை உதவியாகவோ... நீட்டிக்கப்பட்ட சேவைகளாகவோ எடுத்துக்கொள். 169 00:15:35,227 --> 00:15:39,690 இங்கே, முள் போன்ற முடியுடன் கரடுமுரடான ஒரு ஆள் 170 00:15:39,773 --> 00:15:43,110 என் அப்பார்ட்மெண்டிற்கு வருவான். 171 00:15:43,193 --> 00:15:44,528 இது எதற்காக, கிரே? 172 00:15:44,611 --> 00:15:46,488 ஓ, இதைப் பற்றி நீ எதுவும் கவலைப்படாதே. 173 00:15:46,572 --> 00:15:48,949 அது... அவன் உள்ளே வந்தபிறகு, 174 00:15:49,032 --> 00:15:51,410 நீ ஒரு ஐந்து நிமிடங்களுக்குக் காத்திருந்து, 175 00:15:51,493 --> 00:15:54,997 என்னை அழைக்க வந்திருப்பது போல உன் ஹாரனை சத்தமாக அடி. 176 00:15:55,080 --> 00:15:58,083 உலகமே முடிவுக்கு வருவது போல நல்ல சத்தமாக அடிக்க வேண்டும். 177 00:15:58,166 --> 00:15:59,668 மிகவும் சத்தமாக அடிக்க வேண்டும், சரியா? 178 00:15:59,751 --> 00:16:02,337 -அவ்வளவுதான் செய்ய வேண்டுமா? -ஆம், அவ்வளவுதான். 179 00:16:02,421 --> 00:16:04,756 ஒரு கிழவனைச் சந்தோஷப்படுத்த 180 00:16:04,840 --> 00:16:06,341 இதை நீ செய்யலாம். 181 00:16:09,178 --> 00:16:10,637 உங்களுக்காக நான் செய்கிறேன், கிரே. 182 00:16:12,431 --> 00:16:13,682 அதற்காக எனக்குப் பணம் வேண்டாம். 183 00:16:17,311 --> 00:16:19,688 நன்றி. நன்றி, ஹெர்னாண்டெஸ். 184 00:16:19,771 --> 00:16:22,566 நீ மிகவும் கனிவானவன். மிக்க நன்றி. 185 00:16:22,649 --> 00:16:23,650 சரி, சார். 186 00:16:23,734 --> 00:16:25,360 -உங்கள் மாலை இனிமையாக இருக்கட்டும். -உங்களுக்கும். 187 00:17:37,891 --> 00:17:39,226 தி பால்மூர் சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் 188 00:17:48,151 --> 00:17:51,238 இரண்டும் ஒன்பதும் 11. 189 00:17:56,493 --> 00:17:59,663 இரண்டும் ஒன்பதும் 11. 190 00:18:08,463 --> 00:18:09,464 ராபின். 191 00:18:12,092 --> 00:18:16,346 நான் இங்கே உண்மைக்காக... காத்திருக்கிறேன். 192 00:18:17,014 --> 00:18:20,100 எனக்கு எல்லாமே இப்போது நினைவில் இருந்தாலும், 193 00:18:21,101 --> 00:18:24,104 என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. 194 00:18:24,688 --> 00:18:27,149 ஒருவனுக்கு உண்மை என்னவென்று தெரிய வேண்டும். 195 00:18:27,232 --> 00:18:31,278 எனக்குத் தெரிந்துகொள்ள வேண்டும், அப்போதுதான் அதன்படி நடந்துகொள்ள முடியும். 196 00:18:38,660 --> 00:18:41,830 இன்று இங்கே நடக்கப் போகும் விஷயத்திற்காக என்னை... என்னை மன்னித்துவிடு. 197 00:18:44,416 --> 00:18:46,293 ஆனால் நான் அனைத்தையும் சரிசெய்தாக வேண்டும். 198 00:18:48,378 --> 00:18:50,756 அந்த மோசமானவன் செய்ததற்கு தண்டனை அனுபவித்தாக வேண்டும். 199 00:18:54,927 --> 00:18:57,221 இதை நீ விரும்ப மாட்டாய் என எனக்குத் தெரியும்... 200 00:18:59,848 --> 00:19:01,099 ஆனால் வேறு வழியில்லை. 201 00:19:04,561 --> 00:19:07,856 அவன்தான். மனிதனின் உருவத்தில் உண்மை வந்துள்ளது. 202 00:19:10,234 --> 00:19:12,152 நீ உள்ளே இருப்பது தெரியும், கிழவா. 203 00:19:12,736 --> 00:19:14,446 நான் உன்னை நேசிக்கிறேன், ராபின். 204 00:19:22,371 --> 00:19:25,165 -யார் அது? -யார் என்று உனக்குத் தெரியும். 205 00:19:26,166 --> 00:19:27,751 கதவைத் திற! 206 00:19:28,502 --> 00:19:29,878 உள்ளே வா. திறந்துதான் உள்ளது. 207 00:19:41,932 --> 00:19:43,642 உட்கார், கல்லா. 208 00:20:02,411 --> 00:20:07,541 பர்டெட், மிஸிஸிப்பியில் நான் சிறுவனாக இருந்தபோது, முதியவர்கள் 209 00:20:07,624 --> 00:20:10,252 எங்களிடம் சீல் செய்யப்படாத பாட்டிலில் இருந்து மது குடிக்கக்கூடாது என்பார். 210 00:20:10,335 --> 00:20:12,045 ஓ, அப்படியா? ஏன்? 211 00:20:12,129 --> 00:20:14,173 அப்போது, ஆண்களின் எதிரிகள் 212 00:20:14,256 --> 00:20:16,425 வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களின் மதுவில் விஷத்தைக் கலந்துவிடுவார்கள். 213 00:20:16,508 --> 00:20:18,594 ஆம், ஆனால் நீயும் இதிலிருந்துதானே குடிக்கிறாய். 214 00:20:18,677 --> 00:20:19,970 நான் குடித்ததை நீ பார்த்தாயா? 215 00:20:23,640 --> 00:20:26,059 விளையாடுவதை ஒழுங்காக நிறுத்து, கிழவனே. 216 00:20:26,143 --> 00:20:28,187 உனக்கு அடிபடுவதற்கு நீயே பொறுப்பு. 217 00:20:28,270 --> 00:20:32,566 அந்த பாட்டிலில் விஷம் இருக்கும், அதுவும் இன்னொரு காரணம். 218 00:20:33,317 --> 00:20:35,444 நீ கூறியது போல, எனக்கு வயதாகிவிட்டது, 219 00:20:35,527 --> 00:20:38,363 அந்த வலியைக் குறைக்க தற்கொலை செய்ய முயலலாம். 220 00:20:40,282 --> 00:20:42,284 இந்த விஸ்கியில் ஏதோ கலந்திருக்கிறாய் என்று சொல்கிறாயா? 221 00:20:42,367 --> 00:20:44,119 நீ என் பேரனைக் கொன்றாயா? 222 00:21:04,056 --> 00:21:06,058 உனக்கு விஷம் கொடுக்க முயற்சி செய்யவில்லை, ஆல்ஃப்ரெட். 223 00:21:07,267 --> 00:21:08,435 செய்யாமல் இருப்பது நல்லது. 224 00:21:14,441 --> 00:21:16,818 நீ என் தங்க நாணயங்களைப் பார்க்கிறாய். 225 00:21:17,611 --> 00:21:18,987 இவற்றைப் பிடுங்கிக்கொள்ள நினைக்கிறாயா? 226 00:21:19,071 --> 00:21:20,697 நினைப்பதற்கும் மேலாகச் செய்கிறேன். 227 00:21:20,781 --> 00:21:23,742 தவிர, அவர்களால் உனக்கு என்ன பயன்? 228 00:21:24,409 --> 00:21:25,494 என்ன செய்யப் போகிறாய்? 229 00:21:25,577 --> 00:21:27,663 வேகாஸுக்குச் சென்று, பெண்களுடன் உல்லாசமாக இருக்கப் போகிறாயா, கிழவனே? 230 00:21:27,746 --> 00:21:30,499 உனக்கு இந்த வயதில் இனி காம உணர்ச்சியே வராது. 231 00:21:32,000 --> 00:21:35,671 நீனா என்னிடம், நீ வெளியே கூட போக மாட்டாய் என்றாள், 232 00:21:35,754 --> 00:21:37,756 ஏனெனில் ஒரு பெண் ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும்போதும் 233 00:21:37,840 --> 00:21:39,216 உன்னிடம் பணத்தைப் பிடுங்கிக் கொள்கிறாள். 234 00:21:39,299 --> 00:21:40,467 அது அருமையான விஷயம். 235 00:21:41,468 --> 00:21:43,136 ஒரு ஆண் ஒரு திருடிக்குப் பயப்படுவது. 236 00:21:43,220 --> 00:21:45,389 இவனை சாட்டையால் அடிக்க வேண்டும். 237 00:21:46,932 --> 00:21:49,893 இந்த நாணயங்கள் உன்னிடம் இருந்தால் நீ என்ன செய்வாய்? 238 00:21:49,977 --> 00:21:52,938 அவற்றை யூத நகைக்காரரிடம் எடுத்துச் சென்று, உண்மையான தங்கமெனில், எடைக்கு விற்றுவிடுவேன். 239 00:21:54,523 --> 00:21:56,900 ஒரு முட்டாள் என்ன சொல்வானோ அதையே சொல்கிறாய். 240 00:21:56,984 --> 00:21:59,069 -யாரை முட்டாள் என்கிறாய்? -உன்னைத்தான். 241 00:22:00,821 --> 00:22:02,739 இந்த டப்ளூன்களைப் பார். 242 00:22:02,823 --> 00:22:05,909 இவை பழமையானவை. மிகப் பழமையானவை. 243 00:22:06,493 --> 00:22:09,955 உண்மையான அமெரிக்க நாணயங்கள். சேகரிப்பவர்களுக்கானவை. 244 00:22:10,747 --> 00:22:14,918 இவற்றில் ஒன்றை, சேகரிப்பவரிடம் 40,000 டாலருக்கும் அதிகமாக விற்கலாம். 245 00:22:16,503 --> 00:22:19,464 தங்கத்தின் எடைக்கு 4,000 டாலர் கிடைக்கும். 246 00:22:21,091 --> 00:22:22,176 சரி. 247 00:22:23,552 --> 00:22:26,138 இதை என்னிடம் கொடுத்தால், இதை விற்பதற்கான சேகரிப்பாளரை நான் கண்டறிவேன். 248 00:22:28,473 --> 00:22:33,520 உனக்கு ஒவ்வொரு மாதமும் இதுபோல ஒரு நாணயம் 249 00:22:33,604 --> 00:22:36,148 அல்லது அதன் மதிப்பிலான பணத்தை, அடுத்த ஆண்டில் கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய முடியும். 250 00:22:36,231 --> 00:22:40,944 என்னால் செய்ய முடியும். என் கேள்விக்கு நீ பதில் கூறினால் போதும். 251 00:22:41,028 --> 00:22:43,530 -உனக்கு ஏற்கனவே பதில் தெரியும். -ஆம். 252 00:22:44,990 --> 00:22:46,867 ஆனால் அதை உன் வாயால் கேட்க வேண்டும். 253 00:22:48,285 --> 00:22:50,537 நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? 254 00:22:50,621 --> 00:22:52,873 நீ எதற்காக வந்தாயோ அதே காரணத்திற்காக. 255 00:22:53,707 --> 00:22:54,750 பணத்திற்காக. 256 00:22:56,251 --> 00:23:00,714 ஓராண்டிற்கு, ஒவ்வொரு மாதமும் இதுபோல இரண்டு நாணயங்கள் அல்லது அதன் மதிப்பிலான பணம். 257 00:23:03,634 --> 00:23:05,969 கவனி, தம்பி. இது விளையாட்டு இல்லை. 258 00:23:21,443 --> 00:23:22,444 ஆமாம். 259 00:23:23,862 --> 00:23:26,532 ஆம், உன் பரிதாபமான பேரனை நான்தான் கொன்றேன். 260 00:23:27,783 --> 00:23:31,662 அவன் என் காதலியை என்னிடமிருந்து பிரிக்கப் பார்த்ததால், அவன் தலையில் சுட்டுக் கொன்றேன். 261 00:23:32,579 --> 00:23:34,081 இப்போது அவன் வீடு எனக்கு கிடைத்துள்ளது. 262 00:23:35,123 --> 00:23:37,584 அவனது மனைவி, என் மனைவி கிடைத்திருக்கிறாள். 263 00:23:38,961 --> 00:23:41,380 அவனது காரை நான் ஓட்டுகிறேன். 264 00:23:41,463 --> 00:23:43,340 அவனது மெத்தையில் தூங்குகிறேன். 265 00:23:44,508 --> 00:23:47,761 அவனது குழந்தையும் எனது குழந்தையும், என்னை அப்பா என்று அழைக்கின்றனர், 266 00:23:50,430 --> 00:23:52,182 எ... என்ன? 267 00:23:52,266 --> 00:23:53,976 அந்த சந்தில் என்னை யார் பார்த்தது? 268 00:23:54,059 --> 00:23:55,978 உன் துப்பாக்கியை எடு, தம்பி! அவனை நோக்கி நீட்டு. 269 00:23:56,061 --> 00:23:58,772 ஹேய்! என்னைப் பார். அந்த சந்தில் என்னை யார் பார்த்தது? 270 00:23:59,398 --> 00:24:02,067 செய்தித்தாளில் சாட்சிகள் யாரும் இருந்ததாக வரவில்லை. 271 00:24:03,193 --> 00:24:07,155 நீ சாத்தானை நம்புகிறாயா, கல்லா? 272 00:24:11,451 --> 00:24:12,786 உன் சாத்தான் இதோ உள்ளது. 273 00:24:12,870 --> 00:24:15,455 ஆம். இப்போது, நான் இந்த தங்க நாணயங்களை எடுத்துக்கொள்கிறேன். 274 00:24:15,539 --> 00:24:19,543 மேலும், நான் நீனாவுடன் தான் இருக்கப் போகிறேன், சரியா? 275 00:24:19,626 --> 00:24:23,130 நீ அன்று என்னை யார் பார்த்தது என்று சொல்லப் போகிறாய். 276 00:24:23,213 --> 00:24:25,883 நான் உன்னிடம் சொல்ல மாட்டேன். 277 00:24:25,966 --> 00:24:27,342 இப்போது... 278 00:24:27,426 --> 00:24:30,762 ...அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்து, கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவில்லை எனில், 279 00:24:30,846 --> 00:24:33,348 உன் கழுத்தை நெறித்து கொன்றுவிடுவேன். 280 00:24:33,432 --> 00:24:35,976 பிறகு அந்த ராபினை உன் தங்க நாணயங்களைப் பற்றியும் ரகசியங்களைப் பற்றியும் 281 00:24:36,059 --> 00:24:38,520 சொல்லும் வரை அடிப்பேன். 282 00:24:38,604 --> 00:24:40,147 ராபின், வேண்டாம்! 283 00:24:43,859 --> 00:24:46,111 ஓ, கடவுளே. 284 00:24:46,195 --> 00:24:49,406 -இவ்வளவு வயதிலும் வலிமையாக இருக்கிறாயா? -அதனால்தான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். 285 00:24:49,489 --> 00:24:51,366 உன்னால் என்னை வீழ்த்த முடியும் என நினைக்கிறாயா? 286 00:24:51,450 --> 00:24:54,119 அது தெரியவில்லை, ஆனால் உன்னை என்னால் சுட முடியும். 287 00:24:54,203 --> 00:24:56,413 ஹேய், இரு, கிழவனே. 288 00:24:56,496 --> 00:24:58,540 இதை வைத்துதான் சென்சியா தன் கணவனைச் சுட்டாள். 289 00:24:59,666 --> 00:25:00,959 ஹேய், ஹேய்! அடச்... 290 00:25:01,043 --> 00:25:02,169 என்ன? 291 00:25:02,252 --> 00:25:04,129 அட நாச... 292 00:25:17,643 --> 00:25:19,394 ஓ, அவன் ராபினைக் காயப்படுத்த விடக்கூடாது. 293 00:25:19,478 --> 00:25:21,772 அவனைப் பிடி, தம்பி! அவன் தப்பிப்பதற்கு முன் அவனைப் பிடி! 294 00:25:21,855 --> 00:25:22,856 சீக்கிரம்! 295 00:25:24,858 --> 00:25:26,610 இல்லை, இல்லை. 296 00:25:35,577 --> 00:25:36,787 அடக் கடவுளே. 297 00:25:49,091 --> 00:25:50,092 அம்மா? 298 00:25:53,720 --> 00:25:55,138 அவன் ராபினைத் தாக்க நீங்கள் விடக்கூடாது. 299 00:25:55,222 --> 00:25:56,557 சென்சியா? 300 00:25:57,140 --> 00:25:59,476 இவனும் என்னைக் கொன்றவர்களும் ஒன்றுதான். 301 00:26:01,228 --> 00:26:04,606 வேண்டாம், பிட்டி. வேண்டாம்! நாம் நீந்தப் போகலாம். 302 00:26:07,526 --> 00:26:09,862 அவர்கள் சண்டை போடுவதை நிறுத்துங்கள். 303 00:26:09,945 --> 00:26:11,405 நீங்கள் எப்போதும் என்னிடம் சொல்வீர்களே, மாமா... 304 00:26:13,240 --> 00:26:15,367 குடும்பம் தான் முக்கியம். 305 00:26:15,450 --> 00:26:17,494 -வாருங்கள், அன்பே. -அவனைப் பிடி, தம்பி. 306 00:26:26,003 --> 00:26:27,171 ஹேய்! 307 00:26:27,254 --> 00:26:29,756 -அடச்சை... -யாராவது! அவர் சரியாக இல்லை. 308 00:26:33,552 --> 00:26:34,553 அடச்சை! 309 00:26:38,056 --> 00:26:39,057 அடக் கடவுளே. 310 00:26:39,141 --> 00:26:42,144 -என்ன இது? -யாராவது உதவுங்கள். 311 00:26:42,227 --> 00:26:44,730 -யாராவது உதவுங்கள். -ஹேய், ஆம்புலன்ஸை கூப்பிடுங்கள்! 312 00:26:46,398 --> 00:26:48,483 -என்ன செய்கிறாய்? -உனக்கு உதவ முயல்கிறேன். 313 00:26:48,567 --> 00:26:50,235 விடு. இவை என் பொருட்கள். இதை... 314 00:26:50,319 --> 00:26:53,113 -உனக்கு உதவி செய்ய முயல்கிறேன்! நிறுத்து! -உன்னைக் கொல்லப் போகிறேன். 315 00:26:53,197 --> 00:26:54,198 நிறுத்து! என்னை விடு! 316 00:26:54,281 --> 00:26:57,201 அதைக் கொடு! என்னை விடு! 317 00:26:57,284 --> 00:27:00,829 ஹேய்! நீ... நீ! அவனை விடு, திருடியே! 318 00:27:01,955 --> 00:27:03,665 போ! 319 00:27:03,749 --> 00:27:05,876 -நான் ஆம்புலன்ஸை அழைக்கிறேன். -நாசமாய்ப் போ! 320 00:27:05,959 --> 00:27:08,420 அடக் கடவுளே. 321 00:27:08,504 --> 00:27:11,632 நீ... உன்னைச் சுட்டுவிட்டேன். 322 00:27:13,175 --> 00:27:15,302 அவனை... அவனைச் சுட்டுவிட்டேன், ரெஜி. 323 00:27:15,385 --> 00:27:17,596 நான்... அவன் தண்டனையை அனுபவிப்பான். 324 00:27:17,679 --> 00:27:19,223 அப்படித்தான். நீ... 325 00:27:20,057 --> 00:27:21,058 ஓடு. 326 00:27:21,141 --> 00:27:23,477 ஓ... ஓடு. அப்படித்தான், ஓடு. 327 00:27:23,560 --> 00:27:27,898 எனக்கு உதவுங்கள். என்னால்... நான் இந்த நாசமாய்ப் போனவனை சுட்டுவிட்டேன். 328 00:27:30,567 --> 00:27:33,529 அவன் தண்டனையை... அனுபவிப்பான். அவன்... தண்டனையை அனுபவிப்பான். 329 00:27:43,330 --> 00:27:44,373 ஜாக்கிரதை, தம்பி! 330 00:27:44,456 --> 00:27:46,208 காய்? 331 00:27:46,291 --> 00:27:48,085 -இது முடிந்துவிட்டது, பிட்டி. -ஆயுதத்தை கீழே போடுங்கள்! 332 00:27:48,168 --> 00:27:51,255 -இது முடிந்துவிட்டது. -ஆயுதத்தைக் கொடுங்கள். கிரே. 333 00:27:51,338 --> 00:27:54,049 கிரே, அந்த ஆயுதத்தைக் கிழே போடுங்கள். 334 00:27:55,509 --> 00:27:56,760 அதை இப்போதே கீழே போடுங்கள். 335 00:27:58,262 --> 00:27:59,263 சொல்வது புரிகிறதா? 336 00:28:03,100 --> 00:28:06,144 நான் இருக்கிறேன், கிரே. நான் இருக்கிறேன். 337 00:28:09,356 --> 00:28:11,733 நான் பார்த்துக்கொள்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன். 338 00:28:14,111 --> 00:28:15,112 நான் பார்த்துக் கொள்கிறேன். 339 00:28:16,113 --> 00:28:17,197 -இவரிடம் ஆயுதம் இல்லை. -நான் பார்த்துக் கொள்கிறேன். 340 00:28:20,242 --> 00:28:23,495 ஓ, கடவுளே. ஓ, கடவுளே. 341 00:28:24,580 --> 00:28:25,956 கடவுள் இரக்கம் காட்டட்டும். 342 00:28:28,125 --> 00:28:29,585 நான் பார்த்துக்கொள்கிறேன், கிரே. 343 00:28:30,377 --> 00:28:33,547 என்னுடன் வாருங்கள். சரியா? என்னுடன் வாருங்கள். 344 00:28:34,423 --> 00:28:35,549 என்னுடன் வாருங்கள். 345 00:28:36,091 --> 00:28:37,801 நீங்கள் அமைதியாக இருக்க உங்களுக்கு உரிமை உண்டு. 346 00:28:37,885 --> 00:28:40,804 நீங்கள் கூறும் எதுவும் நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். 347 00:28:40,888 --> 00:28:42,556 வழக்கறிஞரை வைத்துக்கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு... 348 00:28:43,056 --> 00:28:46,101 ஆறு மாதங்களுக்குப் பிறகு 349 00:28:47,311 --> 00:28:48,395 கிரே? 350 00:28:49,938 --> 00:28:51,273 கிரே, நான் சொல்வது கேட்கிறதா? 351 00:28:57,988 --> 00:28:59,198 கிரே. 352 00:29:00,782 --> 00:29:02,159 சாத்தானே. 353 00:29:03,410 --> 00:29:04,620 நாம் நரகத்தில் இருக்கிறோமா? 354 00:29:05,412 --> 00:29:06,580 எப்படி இருக்கிறீர்கள்? 355 00:29:08,165 --> 00:29:10,918 சாத்தானை வீழ்த்திவிட்டேன். அது அற்புதமான விஷயம் அல்லவா? 356 00:29:12,127 --> 00:29:13,253 ஆம், வீழ்த்திவிட்டீர்கள். 357 00:29:23,263 --> 00:29:24,681 எப்படி இருக்கிறாய், பிட்டி? 358 00:29:25,265 --> 00:29:27,059 காய்... காய்டாக். 359 00:29:27,142 --> 00:29:29,978 நீங்கள் கேட்டதை நான் செய்துவிட்டேன், 360 00:29:30,062 --> 00:29:33,273 அந்தப் புதையல் புதையலாகவே இருக்கும், 361 00:29:33,357 --> 00:29:35,484 ஏனெனில் அது ரத்தத்தில் குளித்துள்ளது. 362 00:29:35,567 --> 00:29:37,778 நீ செய்வாய் என எனக்கு எப்போதும் தெரியும். 363 00:29:45,661 --> 00:29:46,787 ஹேய், மாமா. 364 00:29:48,997 --> 00:29:51,500 ரெஜி! ரெஜி! 365 00:29:51,583 --> 00:29:52,668 எப்படி இருக்கிறீர்கள்? 366 00:29:52,751 --> 00:29:54,294 ஓ, ரெஜி. 367 00:29:55,420 --> 00:29:57,214 ரெஜி, என்னை மன்னித்துவிடு. 368 00:29:57,297 --> 00:29:58,549 எதற்கு மன்னிப்பு கேட்கிறீர்கள்? 369 00:29:59,800 --> 00:30:02,427 நான்... ஓ, மறந்துவிட்டேன். 370 00:30:02,511 --> 00:30:04,429 மன்னிப்பு கேட்க எதுவுமில்லை, மாமா. 371 00:30:05,180 --> 00:30:06,765 உங்களால் முடிந்ததை நீங்கள் செய்தீர்கள். 372 00:30:08,267 --> 00:30:09,935 நான் செய்தேன் என்றுதான் நினைக்கிறேன், இல்லையா? 373 00:30:21,113 --> 00:30:22,531 போராடாதீர்கள், மாமா. 374 00:30:23,240 --> 00:30:24,616 நான் அதை கழட்டுகிறேன். 375 00:30:25,242 --> 00:30:26,577 ராபின். 376 00:30:27,202 --> 00:30:29,955 வசந்த காலத்தின் முதல் பறவையே. 377 00:30:35,711 --> 00:30:36,712 அனைவரும் எழுந்திருங்கள். 378 00:30:46,054 --> 00:30:47,055 உட்காருங்கள். 379 00:30:51,101 --> 00:30:54,271 கொடுக்கப்பட்ட ஆவணங்களைப் படித்தேன், இந்த மீட்டிங்குக்குப் பிறகு, இந்த வழக்கிற்கு 380 00:30:54,354 --> 00:30:57,816 முழுமையாக தீர்ப்பளிக்க முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. 381 00:30:57,900 --> 00:30:59,860 இந்த வாய்ப்பில் நான் பர்னெட்டின் அணியினர் வழங்கும் ஆதாரத்திற்கான 382 00:30:59,943 --> 00:31:04,281 எனது ஆட்சேபணையை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன். 383 00:31:04,364 --> 00:31:07,075 நீதிபதி அவர்களே, டாலெமி கிரேயின் உயிலில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, 384 00:31:07,159 --> 00:31:11,163 அவரது விருப்பங்களுக்கு எதிராக வழக்கு போடப்பட்டால் இது வெளியே தெரிவிக்கப்பட வேண்டும் என்று. 385 00:31:11,246 --> 00:31:14,291 அவரது கடைசி ஆசைகளின் நம்பகத்தன்மையைச் சோதிக்கத்தான் நாம் இங்கே வந்துள்ளோம். 386 00:31:14,374 --> 00:31:16,502 நாம் ஏன் இங்கே வந்துள்ளோம் என்று எனக்குச் சொல்லத் தேவையில்லை, லியம். 387 00:31:17,961 --> 00:31:21,965 கிரேயின் கோரிக்கையை ஏன் ஆதாரமாக ஏற்கக் கூடாது என எனக்குத் தெரியவில்லை. 388 00:31:22,049 --> 00:31:24,843 பர்னெட் அல்லது அவரது வழக்கறிஞர்கள் என்ன சொன்னாலும், 389 00:31:24,927 --> 00:31:26,595 கிரேயின் கடைசி ஆசைகள் என்று கூறப்படுபவற்றின் 390 00:31:26,678 --> 00:31:31,266 அங்கீகாரம் குறித்த கேள்விக்கு ஒரு தீர்வுதான் இருக்க முடியும். 391 00:31:31,350 --> 00:31:34,353 என்னிடம் கிரேயின் வீட்டைச் சுற்றியுள்ள 392 00:31:34,436 --> 00:31:36,230 அண்டை வீட்டார், நண்பர்கள், வணிக உரிமையாளர்களின் 393 00:31:36,313 --> 00:31:38,815 33 அறிக்கைகள் உள்ளன. 394 00:31:38,899 --> 00:31:43,070 அவர்கள் அனைவரும், சட்டத்தின் படி நல்ல மனநிலையில் இல்லாத தன்மைக்கான 395 00:31:43,153 --> 00:31:46,281 அறிகுறிகளுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக 396 00:31:46,365 --> 00:31:48,408 கிரே இருந்ததாகக் கூறுகின்றனர். 397 00:31:48,492 --> 00:31:51,620 பர்னெட் அவரைச் சந்திப்பதற்கு முன்பாகவே. 398 00:31:51,703 --> 00:31:56,959 அவரது தேவைகளை கிரேயின் குடும்பத்தினர் பார்த்துக்கொண்டு வந்துள்ளனர். 399 00:31:57,042 --> 00:31:59,711 பர்னெட்டுக்கு அவரைப் பற்றித் தெரிய வந்த ஒரே காரணம் 400 00:31:59,795 --> 00:32:02,923 ஹில்டா பிரவுன் அவரை ஒருமுறை பார்த்துக்கொள்ளச் சொன்னதால்தான். 401 00:32:03,006 --> 00:32:03,841 ஆம். 402 00:32:03,924 --> 00:32:07,928 டாலெமி கிரே இங்கே விட்டுச் சென்ற அனைத்தும் அவரது குடும்பத்தினருக்கும் 403 00:32:08,011 --> 00:32:09,972 அவரைப் பற்றி அக்கறைபடுபவர்களுக்குமே போய்ச் சேர வேண்டும். 404 00:32:10,055 --> 00:32:11,640 குழப்பத்திலிருக்கும் ஒரு வயதானவரைப் 405 00:32:11,723 --> 00:32:15,310 பயன்படுத்திக் கொண்ட ஒரு இளம்பெண்ணுக்கு இல்லை. 406 00:32:16,270 --> 00:32:19,565 அப்ரோமோவிட்ஸ், மால்மனின் கூற்றுகளுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 407 00:32:19,648 --> 00:32:22,359 இந்த விவாதங்களைப் பயன்படுத்தி தன் குடும்பத்தினர் உயிலை எதிர்ப்பார்கள் என்று டாலெமி 408 00:32:22,442 --> 00:32:23,694 என்னிடம் கூறியிருந்தார். 409 00:32:23,777 --> 00:32:27,739 அவர் எந்த வகையில் மனநிலை சரியில்லாமல் இல்லை என்பதை நிரூபிக்க நான் 410 00:32:27,823 --> 00:32:30,492 ஏஞ்சலா லியமைச் சந்திக்கும்படி பரிந்துரைத்தேன். 411 00:32:41,795 --> 00:32:44,214 நான் மார்க்கெட்டில் வாங்கிய மூன்று சிவப்பு ஆப்பிள்கள், 412 00:32:44,298 --> 00:32:46,216 இரண்டு ஆரஞ்சுகள் மற்றும் சாஸேஜ் உள்ளன. 413 00:32:47,134 --> 00:32:48,886 ஓ, நான் சிறுவனாக இருக்கும்போது 414 00:32:48,969 --> 00:32:52,806 சாஸேஜும் கொஞ்சம் ஆப்பிள் சாஸும் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியிருக்கும். 415 00:32:54,474 --> 00:32:56,351 என்னிடம் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன? 416 00:32:56,435 --> 00:32:58,979 உங்களிடம் பேச வேண்டுமா கேமராவிடம் பேச வேண்டுமா? 417 00:32:59,062 --> 00:33:00,189 என்னிடமே பேசலாம். 418 00:33:00,272 --> 00:33:04,151 அது உங்களிடம் மூன்று இருந்ததாக சொன்னீர்கள், நான் உங்களை நம்புகிறேன். 419 00:33:05,444 --> 00:33:06,904 இன்று என்ன தேதி? 420 00:33:06,987 --> 00:33:11,450 இன்று ஏப்ரல் 21, 2021. 421 00:33:11,533 --> 00:33:14,661 என் சகோதரியின் பிறந்தநாளுக்கு மூன்று நாட்கள் கழித்து. 422 00:33:15,412 --> 00:33:16,788 உனக்கு நினைவுள்ளதா, நீஸி? 423 00:33:16,872 --> 00:33:18,832 உங்கள் முழுப் பெயர் என்ன? 424 00:33:18,916 --> 00:33:21,793 என் பெயர் டாலெமி ராபர்ட்ஸ் கிரே. 425 00:33:21,877 --> 00:33:26,673 டாலெமி, எகிப்தின் கிரேக்க ராஜாவின் பெயர், அவர்தான் கிளியோபாட்ராவின் அப்பாவும் கூட. 426 00:33:26,757 --> 00:33:30,594 ராபர்ட்ஸ், என் அம்மாவின் குடும்பப் பெயர். 427 00:33:30,677 --> 00:33:34,848 கிரே என் அப்பாவின் பெயர், அவரை நான் சந்தித்ததே இல்லை. 428 00:33:34,932 --> 00:33:36,767 நாம் இன்று ஏன் இங்கே இருக்கிறோம் எனத் தெரியுமா, கிரே? 429 00:33:36,850 --> 00:33:39,269 ஆம், சட்டப்பூர்வமான உயிலை எழுத, 430 00:33:39,353 --> 00:33:43,732 நான் சரியான மனநிலையில் இருப்பதை நிரூபிக்க வேண்டும். 431 00:33:43,815 --> 00:33:46,777 இந்த வீடியோ கேமரா நாம் பேசுவதை ரெக்கார்டு செய்வது உங்களுக்குத் தெரியுமா? 432 00:33:46,860 --> 00:33:50,030 தெரியும். இதுதான் நான் முதல் முறை கேமராவுக்கு முன் இருப்பது. 433 00:33:50,113 --> 00:33:51,615 நான் மிஸிஸிப்பியில் குழந்தையாக இருக்கும்போது, 434 00:33:51,698 --> 00:33:53,784 சில பணக்காரர்களிடம் மட்டுமே சாதாரண கேமராவே இருக்கும். 435 00:33:53,867 --> 00:33:57,329 தற்போது உங்களுக்கு எந்தவித மனநலப் பிரச்சினையும் இல்லை என்பதை 436 00:33:57,412 --> 00:34:01,208 நிரூபிக்க இந்த முறையைப் பயன்படுத்தலாமா? 437 00:34:01,291 --> 00:34:02,334 ஓ, கண்டிப்பாக, மேடம். 438 00:34:02,417 --> 00:34:04,545 -நீங்கள் டிரஸ்ட் உருவாக்க வேண்டுமா? -ஆம். 439 00:34:04,628 --> 00:34:08,757 மேலும் ராபின் பர்னெட்டை எனது டிரஸ்ட்டீயாக்க விரும்புகிறேன். 440 00:34:08,841 --> 00:34:11,260 அதாவது, அவளுக்கு எல்லாம் சொந்தம் என்று அர்த்தம் இல்லை, 441 00:34:11,342 --> 00:34:13,719 ஆனால் அதை என்ன செய்ய வேண்டும் என்று அவள்தான் கூற வேண்டும். 442 00:34:13,804 --> 00:34:17,683 உங்கள் சொத்துக்களை உங்கள் குடும்பத்தினர் பெற தகுதியில்லை என நினைக்கிறீர்களா? 443 00:34:17,766 --> 00:34:19,016 இல்லை, அப்படி நினைக்கவில்லை. 444 00:34:19,101 --> 00:34:21,645 அதாவது, அவர்கள் பெரும்பாலும் நல்லவர்கள். 445 00:34:21,728 --> 00:34:25,940 ஆனால் அந்தப் பணம் ரெஜியின் குழந்தைகள் கல்லூரியில் படிக்க விரும்பும்போது 446 00:34:26,024 --> 00:34:29,277 அவர்களுக்கு பயன்படவும், எப்படியும் ஹில்லியர்ட் சிறைக்குச் செல்லும்போது 447 00:34:29,360 --> 00:34:30,654 அவனுக்குப் புத்தங்கள் வாங்கவும், 448 00:34:30,737 --> 00:34:34,783 மாதா மாதம் கொடுக்க வேண்டிய பணத்திற்கு, ராபின் பொறுப்பாளியாக இருக்க வேண்டும் 449 00:34:34,867 --> 00:34:36,409 என விரும்புகிறேன். 450 00:34:36,493 --> 00:34:39,621 ஏன் பர்னெட் பொறுப்பாளியாக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள், கிரே? 451 00:34:39,705 --> 00:34:42,875 ராபின், தான் இருக்கும் இடத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பண்புடையவள். 452 00:34:42,958 --> 00:34:47,087 அவள் இரவில் தூங்குவதற்கு முன் அனைவரும் நலமாக இருப்பதை உறுதிசெய்பவள். 453 00:34:47,170 --> 00:34:49,797 சீர்ப்படுத்துவது என்பது அவளுக்கு இயல்பிலேயே இருப்பது. 454 00:34:49,882 --> 00:34:52,885 மேலும் அவள் அற்பமானவள் கிடையாது. 455 00:34:52,967 --> 00:34:56,429 நான்... நான் அவளிடம் தனிப்பட்ட முறையில் பேசலாமா? 456 00:34:56,513 --> 00:34:57,598 பேசுங்கள். 457 00:34:58,682 --> 00:35:02,102 ராபின் நீ யார் என்பதாலும் 458 00:35:02,186 --> 00:35:06,732 நீ செய்த விஷயங்களாலும், காயின் சொத்தை உன் கையில் ஒப்படைப்பதற்கு 459 00:35:07,691 --> 00:35:14,531 அவர் மகிழ்ச்சியடைவார் எனத் தெரியும். இதை உனக்குக் கூற விரும்புகிறேன். 460 00:35:15,991 --> 00:35:16,992 நீ என்னைக் காப்பாற்றினாய். 461 00:35:17,743 --> 00:35:19,995 என் சத்தியத்தைக் காப்பாற்ற எனக்கு உதவினாய். 462 00:35:21,038 --> 00:35:26,668 நீ வருவதற்கு முன் இருந்த காலம் எல்லாம் எதுவுமேயில்லை என்பதை தெரிந்துகொள். 463 00:35:29,379 --> 00:35:30,631 நான் உன்னை நேசிக்கிறேன், பறவையே. 464 00:35:38,722 --> 00:35:43,268 எல்லா ஆவணங்களையும் நாங்கள் விசாரிக்கவும் இந்த ஆதாரத்தை 465 00:35:43,352 --> 00:35:46,897 எங்கள் நிபுணர்கள் மதிப்பிடவும் எங்களுக்கு உரிமை உள்ளது. 466 00:35:46,980 --> 00:35:48,941 ஆனால் இப்போது வேறு சில பிரச்சினைகள் உள்ளன. 467 00:35:49,024 --> 00:35:50,025 எதுபோல? 468 00:35:50,108 --> 00:35:51,902 இந்தப் பெண்ணின் வயது. 469 00:35:51,985 --> 00:35:54,821 -இவள் ஒரு பதின்ம வயதுப் பெண். -எனக்கு 18 வயது ஆகிறது. 470 00:35:54,905 --> 00:35:58,200 பதின்ம வயதுப் பெண், உயர்கல்விக்கு நிகராகப் படித்துள்ளவர், 471 00:35:58,283 --> 00:36:01,787 இவர் என் கட்சிக்காரர்களை ஆபத்தான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். 472 00:36:01,870 --> 00:36:04,873 ஆட்சேபிக்கிறேன். பர்னெட் யாரையும் தாக்கியதற்கான ஆதாரம் இல்லை. 473 00:36:04,957 --> 00:36:06,875 போலீஸ் அறிக்கை இல்லை, 911 கால் செய்யவில்லை... 474 00:36:06,959 --> 00:36:10,963 இவள் தெருவில் ஒரு பெண்ணை நாற்காலியால் அடிக்கத் துரத்தியிருப்பதைப் பார்த்துள்ளனர். 475 00:36:11,046 --> 00:36:11,922 அது வதந்தி. 476 00:36:12,005 --> 00:36:14,258 இவள் கிரேவை மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவேயில்லை. 477 00:36:14,341 --> 00:36:15,217 அது ஏனெனில்... 478 00:36:15,300 --> 00:36:18,303 ஏனெனில் கிரேயின் உறவினர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு உரிமை கொடுக்கப்பட்டது, 479 00:36:18,387 --> 00:36:21,181 அவர்கள் பர்னெட் அவரைப் பார்ப்பதை தடைசெய்திருந்தனர். 480 00:36:21,265 --> 00:36:23,433 -ஆறு மாதங்களுக்கு. -மேலும் இந்த வழக்கறிஞர். 481 00:36:23,517 --> 00:36:25,435 இவர் கிரேயின் டிரஸ்ட்டுக்கான 482 00:36:25,519 --> 00:36:28,438 கட்டுப்பாடுகளை ஆறு மாதங்களாக வைத்திருந்தார். 483 00:36:28,522 --> 00:36:33,735 பர்னெட்டுடன் மிகவும் நெருக்கமாக இருந்துகொண்டு, இவர் வாதிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை, 484 00:36:33,819 --> 00:36:36,405 மேலும் பணம் கொடுக்கும் திட்ட அட்டவணையையும் வெளியிட மறுத்துவிட்டார். 485 00:36:36,488 --> 00:36:39,116 அது கிரேயின் ஆசை. 486 00:36:39,199 --> 00:36:41,326 -ஓ, நீங்கள் சொல்வதுதானே. -நான் பொய் சொல்கிறேன் என்கிறீர்களா, மால்மன்? 487 00:36:41,410 --> 00:36:43,787 -ஓ, நிறுத்துங்கள். -தயவுசெய்து, உட்காருங்கள். 488 00:36:43,871 --> 00:36:46,874 நீதிபதி அவர்களே, நான் சொல்வதெல்லாம் இது ஒரு இளம்பெண் பணத்திற்காக 489 00:36:46,957 --> 00:36:50,335 வயதானவரை மயக்கும் வழக்கமான அதே பழைய வழக்குதான். 490 00:36:50,419 --> 00:36:52,880 நீ அவரைத் தாக்கினால் என்னை எதிர்கொள்ள வேண்டும். 491 00:36:52,963 --> 00:36:56,633 உட்காருங்கள்! 492 00:36:56,717 --> 00:36:57,801 தயவுசெய்து, உட்காருங்கள். 493 00:36:59,136 --> 00:37:01,263 அல்லது உங்கள் இருவர்மீதும் நீதிமன்ற அவமதிப்பு போட்டுவிடுவேன். 494 00:37:01,763 --> 00:37:03,432 இது மதிய உணவுக்கான நேரம். 495 00:37:03,515 --> 00:37:06,643 இடைவேளை எடுத்துக்கொண்டு 2:30 மணிக்கு மீண்டும் சந்திப்போம். 496 00:37:07,519 --> 00:37:11,106 பர்னெட். கொஞ்சம் பேசுவதற்கு இங்கே இருக்கிறீர்களா? 497 00:37:28,123 --> 00:37:29,917 நீங்கள் ஹில்டாவையும் அவரது மகனையும் அச்சுறுத்தினீர்களா? 498 00:37:34,963 --> 00:37:36,256 நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். 499 00:37:36,340 --> 00:37:40,260 -இல்லை. நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். -எதைப் புரிந்துகொள்ள? 500 00:37:40,344 --> 00:37:42,554 இந்த ஒட்டுமொத்த வழக்குமே விசித்திரமானது. 501 00:37:42,638 --> 00:37:44,556 திடீரென மறைந்துபோகும் டிமென்ஷியா நோய், 502 00:37:44,640 --> 00:37:47,476 படிப்பறிவு இல்லாத முதியவரிடம் கோடிக்கணக்கான டாலர் பணம். 503 00:37:47,559 --> 00:37:49,353 கிரே தாத்தா மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ளார், 504 00:37:49,436 --> 00:37:52,189 பிறகு அவர் தன் வாழ்நாள் முழுவதும் புத்தகங்கள் படித்தார், அதனால்... 505 00:37:52,272 --> 00:37:53,357 உன்னைப் பற்றி சொல்வாயா? 506 00:37:54,483 --> 00:37:58,153 உன் அப்பா தெருவில் சுடப்பட்டார், உன் அம்மா ஒரு விலைமாதர். 507 00:38:01,031 --> 00:38:06,328 என் அம்மாவுக்கு ஒரு வெள்ளையினத்தவர் பணம் கொடுப்பார்... 508 00:38:06,411 --> 00:38:09,790 அம்மா இல்லாதபோது அவர் ஒருமுறை வீட்டுக்கு வந்தார். 509 00:38:09,873 --> 00:38:12,459 அவர் என் துணிகளைக் கிழிக்க முயன்றார். நான் கத்தியை வெளியே எடுத்தேன். 510 00:38:12,543 --> 00:38:16,755 நான் அவரது தலையில் லைட்டால் அடிப்பதற்கு முன், அவர் என்னை இங்கே கிழித்தார். 511 00:38:17,297 --> 00:38:19,508 நான் அவரை எட்டு முறை கத்தியால் குத்தினேன். 512 00:38:19,591 --> 00:38:22,135 அவர் வெள்ளையினத்தவரின் அதிர்ஷ்டத்தால் மட்டுமே இறக்கவில்லை. 513 00:38:22,719 --> 00:38:25,597 ஆனால் என் அம்மாவின் முகம் என்னைப் பார்த்தபோது, 514 00:38:25,681 --> 00:38:29,977 அவர் அதை அடக்கிக்கொண்டு, எனக்கு தையல் போட்டார். 515 00:38:30,060 --> 00:38:31,478 அவரால் முடிந்ததை அவர் செய்தார். 516 00:38:33,689 --> 00:38:37,025 என் அம்மா யார் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. அவர் என்னை நேசித்தார். 517 00:38:38,569 --> 00:38:40,320 கிரேயும் உன்னை நேசித்துள்ளார் எனத் தெரிகிறது. 518 00:38:44,992 --> 00:38:48,287 நான் அவரைப் போல யாரையும் பார்த்ததில்லை. 519 00:38:49,454 --> 00:38:54,585 அவர் சரியானதைச் செய்ய தன் வாழ்நாள் முழுவதும் காத்திருந்து, அதன் விளிம்பில் செய்தார். 520 00:38:55,586 --> 00:38:58,964 -அவர் ஆல்ஃப்ரெட் கல்லாவைக் கொன்றுள்ளார். -ஆம், அது ஆல்ஃப்ரெடுக்கான தண்டனை. 521 00:39:00,966 --> 00:39:03,343 நீ உன் வழக்கறிஞருடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 522 00:39:03,427 --> 00:39:04,428 ஏன்? 523 00:39:04,511 --> 00:39:06,638 ஏனெனில் நீ ஒரு தாக்குதலை ஒப்புக்கொண்டுள்ளாய். 524 00:39:06,722 --> 00:39:08,432 அதனால் என்ன? என்னை சிறையில் அடைக்கப் போகிறீர்களா? 525 00:39:08,515 --> 00:39:10,267 வழக்கில் உனக்கு எதிராக தீர்ப்பு எழுதக்கூடும். 526 00:39:10,350 --> 00:39:12,728 -ஓ, எனக்கு கவலை இல்லை. -உனக்கு அந்தப் பணம் வேண்டாமா? 527 00:39:12,811 --> 00:39:13,812 எனக்கு என்ன வேண்டும் தெரியுமா? 528 00:39:14,855 --> 00:39:18,233 எனக்கு வானவியலில் பட்டம் பெற வேண்டும், 529 00:39:18,317 --> 00:39:21,987 செவ்வாய்க் கிரகத்துக்கு ஈலான் மஸ்க் அனுப்பும் விண்கலத்தில் ஒரு இருக்கை வேண்டும். 530 00:39:22,070 --> 00:39:24,156 அந்தப் பணம் வேண்டாம் என்றால், எதற்காக இங்கே வந்தாய்? 531 00:39:24,239 --> 00:39:26,158 ஏனெனில் நான் கிரே தாத்தாவை நேசிக்கிறேன். 532 00:39:26,909 --> 00:39:30,746 நான் எனக்காக எதிர்த்து நின்று, அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த அவர் விரும்புவார். 533 00:39:32,289 --> 00:39:35,876 கிரேயின் டிரஸ்ட்டை நீ பார்த்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தால் என்ன செய்வாய்? 534 00:39:37,920 --> 00:39:40,380 அவர் அந்த ரெக்கார்டிங் செய்தது எனக்குத் தெரியாது. 535 00:39:43,467 --> 00:39:45,636 நான் அதைப் பார்ப்பதற்கு முன், நான்... 536 00:39:45,719 --> 00:39:50,349 நீங்கள் நீஸி மற்றும் பிறரது பக்கம் தீர்ப்பளிப்பீர்கள் என்று உறுதியாக இருந்தேன். 537 00:39:50,432 --> 00:39:56,230 மேலும் அப்ரோமோவிட்ஸ் என்னிடம், அவர்கள் அந்த உயிலை நிராகரிக்கலாம் என்றார். 538 00:39:56,939 --> 00:39:59,775 அதனால் அதை நான் ஏற்கனவே ஏற்றுக்கொண்டேன். 539 00:40:00,484 --> 00:40:02,736 ஆனால் தீர்ப்பு உனக்கு சாதகமாக வந்தால்? 540 00:40:02,819 --> 00:40:08,534 பிஎஸ் பெறுவதற்கு எனக்கு மூன்றரை ஆண்டுகள் ஆகும், 541 00:40:08,617 --> 00:40:14,957 அதன்பிறகு பட்டம் பெற நான்கிலிருந்து ஆறு ஆண்டுகள் ஆகலாம். 542 00:40:15,666 --> 00:40:18,836 அதனால்... பத்தாண்டுகளில் என் படிப்பை முடித்துவிடுவேன், 543 00:40:18,919 --> 00:40:22,506 அப்போது ஆர்ட்டீயும் லதீஷாவும் கல்லூரிக்குச் செல்ல தயாராக இருப்பார்கள். 544 00:40:22,589 --> 00:40:26,343 அப்போது, ஹில்லி ஏதேனும் ஒரு வழியில் முன்னேறியிருப்பான் 545 00:40:26,426 --> 00:40:27,928 அல்லது சிறையில் இருப்பான், மேலும்... 546 00:40:28,011 --> 00:40:30,180 ரிங் இறந்திருக்கக்கூடும். 547 00:40:32,015 --> 00:40:35,811 அதைத்தான் கிரே தாத்தா விரும்பினார் என்றால்... 548 00:40:48,991 --> 00:40:49,992 ராபின். 549 00:40:50,075 --> 00:40:51,076 ஃபுல்டன் மாகாண நீதிமன்றங்கள் 550 00:40:51,159 --> 00:40:52,953 நீங்கள் செல்லுங்கள். 551 00:40:53,036 --> 00:40:54,371 எதுவும் பிரச்சினையில்லையா? 552 00:40:54,454 --> 00:40:57,249 ஆம். நாங்கள் ரத்த சொந்தம் இல்லையென்றாலும், அவர்தான் எனக்கிருக்கும் நெருக்கமான நபர். 553 00:40:58,000 --> 00:40:59,001 சரி. 554 00:41:04,214 --> 00:41:07,050 மார்மன் இந்தத் தீர்ப்பை மறுக்கலாம் என்று கூறினார். 555 00:41:07,759 --> 00:41:09,803 உங்களுக்கு எதிராக நான் சண்டையிட விரும்பவில்லை, நீஸி அத்தை. 556 00:41:09,887 --> 00:41:13,015 நீங்கள் மீண்டும் வழக்கு போட விரும்பினால், அது உங்கள் விருப்பம். 557 00:41:14,808 --> 00:41:17,019 -எவ்வளவு? -என்ன? 558 00:41:17,769 --> 00:41:18,770 எவ்வளவு? 559 00:41:18,854 --> 00:41:20,480 சரி. 560 00:41:20,564 --> 00:41:23,734 உங்களின் மற்றும் நீனாவின் பில்களைச் செலுத்துவதற்குப் போதுமான தொகை. 561 00:41:23,817 --> 00:41:27,112 குழந்தைகளின் கல்லூரிப் படிப்பிற்கும், ஹில்லி படிக்க விரும்பினால் அவனது படிப்பிற்கும் போதுமான தொகை. 562 00:41:27,196 --> 00:41:29,364 மேலும் கிரே தாத்தா என்னிடம் 563 00:41:29,448 --> 00:41:32,117 படிக்க விரும்பும் இளம் கருப்பினத்தவர்களுக்காக உதவித்தொகை திட்டம் தொடங்க விரும்பினார். 564 00:41:32,201 --> 00:41:33,535 நான் அப்ரோமோவிட்ஸிடம் 565 00:41:33,619 --> 00:41:36,038 அறக்கட்டளை தொடங்கி அதில் பெரும்பாலான தொகையை போடுவது பற்றி பேசப் போகிறேன். 566 00:41:36,663 --> 00:41:40,876 -சரியா? -அவர் எனக்குதான் உறவினர், ராபின், உனக்கு இல்லை. 567 00:41:40,959 --> 00:41:43,045 எனில் நீங்கள் ஏன் அவரை அப்படி நடத்தவில்லை? 568 00:41:43,128 --> 00:41:44,588 நான் கிரே தாத்தாவைப் பார்த்துக்கொள்ளவில்லை என... 569 00:41:44,671 --> 00:41:46,048 நீங்கள் அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்திருந்தால், 570 00:41:46,131 --> 00:41:47,883 அவரது சொத்துகளை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள், நானில்லை. 571 00:41:47,966 --> 00:41:50,594 உனக்கு தைரியம் அதிகம், பெண்ணே. 572 00:41:50,677 --> 00:41:54,598 இத்தனை ஆண்டுகளாக கிரே தாத்தாவுக்கு நான் என்ன செய்தேன் செய்யவில்லை என என்னிடமே கூறுகிறாய். 573 00:41:54,681 --> 00:41:55,849 ஆண்டுகள். 574 00:41:56,767 --> 00:41:59,019 புரிகிறதா? வாரங்கள் இல்லை. 575 00:42:05,025 --> 00:42:07,611 -உனக்கு நடந்ததற்கு நான் வருந்துகிறேன்... -சரி. 576 00:42:08,904 --> 00:42:10,030 நான் வருந்துகிறேன். 577 00:42:13,617 --> 00:42:18,080 உன்னை இன்னும் நன்றாக நான் நடத்தியிருக்க வேண்டும். இப்போது புரிகிறது, ஆனால்... 578 00:42:19,206 --> 00:42:22,417 ராபின், நான் உன்னை என் வீட்டில் தங்க வைத்தேன். 579 00:42:22,501 --> 00:42:25,295 -பிறகு என்னை துரத்திவிட்டீர்கள்! -ஏனெனில் உன்னைப் பாதுகாக்க முயன்றேன். 580 00:42:25,379 --> 00:42:27,548 -அது ஏன் உனக்குப் புரியவில்லை? -ஏதோவொன்று. 581 00:42:27,631 --> 00:42:30,217 ஏனெனில் கிரே தாத்தாவுக்கு என்னை யாரென்றே தெரியாமல் அவருடன் சேர்த்துக்கொண்டார். 582 00:42:30,300 --> 00:42:33,387 அவர் என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை, நானும் அவரிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. 583 00:42:37,641 --> 00:42:39,893 தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். 584 00:42:41,228 --> 00:42:42,646 உங்களைக் காயப்படுத்த முயற்சி செய்யவில்லை. 585 00:42:43,438 --> 00:42:46,567 கிரே தாத்தா எழுதியுள்ளதைப் பின்பற்றுகிறேன். 586 00:42:47,067 --> 00:42:48,777 நான் அதைச் செய்ய வேண்டும். 587 00:42:57,035 --> 00:42:58,495 நான் நீங்கள் இல்லாமல் தவித்தேன். 588 00:43:05,169 --> 00:43:06,420 நான் தொடர்ந்து போராட வேண்டும். 589 00:43:07,171 --> 00:43:09,590 -ஆனால்... -நான் அதைச் செய்ய வேண்டும். 590 00:43:35,657 --> 00:43:36,658 ஹேய். 591 00:43:37,492 --> 00:43:40,037 ஹேய். எதுவும் பிரச்சினையா? 592 00:43:40,120 --> 00:43:41,830 இல்லை, ஒன்றுமில்லை. நன்றி. 593 00:43:46,376 --> 00:43:47,711 கிரே தாத்தா? 594 00:43:50,839 --> 00:43:51,840 கிரே தாத்தா. 595 00:43:53,050 --> 00:43:54,218 கிரே தாத்தா. 596 00:43:55,469 --> 00:43:56,470 ஹாய். 597 00:43:58,764 --> 00:44:00,432 -பறவையே? -ஆம். 598 00:44:02,100 --> 00:44:05,395 வசந்த காலத்தின் முதல் பறவையே. 599 00:44:05,979 --> 00:44:07,314 ஆம். 600 00:44:07,397 --> 00:44:08,857 எப்படி இருக்கிறீர்கள், மாமா? 601 00:44:11,944 --> 00:44:13,779 இங்கே மோசமானவர்கள் இருக்கின்றனர். 602 00:44:14,821 --> 00:44:18,408 பெண்ணே, உன்னையும் பூட்டி வைப்பதற்குள் இங்கிருந்து போய்விடு. 603 00:44:18,992 --> 00:44:21,453 இந்த நாற்காலியில் என்னை எப்படிக் கட்டிப்போட்டுள்ளனர் பார்த்தாயா? 604 00:44:21,537 --> 00:44:23,580 -ஆம். -ஆம். இல்லை. 605 00:44:23,664 --> 00:44:26,917 இல்லை, இல்லை. இது... இது மெத்தை. 606 00:44:27,000 --> 00:44:29,419 -மெத்தை. ஆம். -ஆம். 607 00:44:29,503 --> 00:44:32,714 ஆனால் நாங்கள் உங்களது பழைய அப்பார்ட்மெண்டுக்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறோம். 608 00:44:32,798 --> 00:44:34,591 நான் உங்களைப் பார்த்துக்கொள்ளப் போகிறேன். 609 00:44:34,675 --> 00:44:36,260 ஷெர்லி ரிங்கும் கூட. 610 00:44:38,595 --> 00:44:41,431 டபிள்யு-ஆர்-ஐ-என்-ஜி. 611 00:44:42,766 --> 00:44:46,895 டபிள்யு-ஆர்-ஐ... 612 00:44:47,813 --> 00:44:50,899 டபிள்யு-ஆர்-ஐ... 613 00:44:51,608 --> 00:44:55,946 டபிள்யு-ஆர்-ஐ-என்... 614 00:44:56,613 --> 00:44:58,282 -ஜி. -ஜி. 615 00:45:02,786 --> 00:45:04,663 அங்கே... அங்கே தீப்பிடித்து கொண்டது. 616 00:45:05,747 --> 00:45:07,165 பெரிய தீ. 617 00:45:08,250 --> 00:45:09,668 அது தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தது. 618 00:45:13,255 --> 00:45:15,924 அதிலிருந்து சாத்தான் வெளியே வந்தான்... 619 00:45:17,134 --> 00:45:19,261 ஆனால் அவனிடம் நான் எதையும் சொல்லவில்லை. 620 00:45:23,432 --> 00:45:24,766 நான் பெரிய பையன். 621 00:45:26,810 --> 00:45:27,811 ஆம், பெரிய பையன்தான். 622 00:45:28,937 --> 00:45:31,023 நான்... நான் மாட் பெட்டிட்டைக் காப்பாற்றினேன். 623 00:45:32,733 --> 00:45:34,693 நான் நெருப்புக்குள் ஓடினேன். 624 00:45:36,320 --> 00:45:38,197 அவளை வெளியே தூக்கிக்கொண்டு ஓடி வந்தேன். 625 00:45:41,200 --> 00:45:44,411 எங்கள் துணிகள் முழுவதும் புகையாக இருந்தன. 626 00:45:46,663 --> 00:45:47,664 ஹேய். 627 00:45:49,041 --> 00:45:52,085 ஆனால் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. 628 00:45:54,046 --> 00:45:55,047 அப்படியா? 629 00:45:55,923 --> 00:45:57,716 ஆம். சரியாகிவிட்டது. 630 00:45:58,967 --> 00:46:00,302 எல்லாம் சரியாகிவிட்டது. 631 00:46:03,180 --> 00:46:04,389 அது புத்தகமா? 632 00:46:08,435 --> 00:46:10,979 நீங்கள் விரும்பினால் நான் உங்களுக்குப் படித்துக் காட்டுகிறேன். 633 00:46:12,773 --> 00:46:13,774 சரி. 634 00:46:17,653 --> 00:46:22,491 ”கடற்கரையில் இருக்கும் மணற்துகள்களைவிட அதிகமான நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. 635 00:46:26,119 --> 00:46:28,497 அவை எல்லாம் ஒரே இடத்தில் இருந்து வந்துள்ளன.” 636 00:46:31,083 --> 00:46:32,668 அது எந்த இடம் என்று தெரியுமா, மாமா? 637 00:46:43,345 --> 00:46:44,346 வீடு. 638 00:46:47,224 --> 00:46:48,225 ஆம். 639 00:46:51,186 --> 00:46:52,771 அழாதீர்கள். 640 00:46:54,356 --> 00:46:55,357 வீடு. 641 00:47:24,052 --> 00:47:28,682 நீ நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒரு விஷயம், பிட்டி, நாம் பிறக்கும்போதே இறக்கத் தொடங்கிவிட்டோம். 642 00:47:30,434 --> 00:47:36,190 நாம் விடும் ஒவ்வொரு மூச்சும், மறுமைக்கு ஒரு மூச்சும் நெருங்குகிறது. 643 00:47:37,065 --> 00:47:40,444 நீ அதை மறுத்தால், வாழ்க்கையின் எல்லா அர்த்தமும் இழந்துவிடும். 644 00:47:42,404 --> 00:47:46,742 நீ அர்த்தத்துடன் வாழ விரும்பினால், வாழ்வையும் மரணத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 645 00:47:48,118 --> 00:47:51,872 ஆனால் நான் மாட் இல்லாமல் தவிக்கிறேன். அவள் இனி வரவே மாட்டாள். 646 00:48:00,756 --> 00:48:03,425 அவள் எப்படிச் சிரிப்பாள் என உனக்கு நினைவுள்ளதா? 647 00:48:05,594 --> 00:48:08,347 இந்த டிக்கிள் ஆற்றில் நீயும் அவளும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு, சிரித்துக்கொண்டு 648 00:48:08,430 --> 00:48:09,723 தண்ணீரில் விளையாடுவது நினைவுள்ளதா? 649 00:48:13,185 --> 00:48:15,646 நாங்கள் ஒருமுறை தூங்கிக்கொண்டிருந்த கெளுத்தி மீனைப் பிடித்தோம், 650 00:48:15,729 --> 00:48:18,857 அது எதுவும் செய்யும் முன், அதை கரைக்கு இழுத்து வந்தோம். 651 00:48:18,941 --> 00:48:21,735 அன்றிரவு அம்மா கெளுத்தி மீன் குழம்பு செய்தார், நாங்கள் உதவி செய்தோம். 652 00:48:23,195 --> 00:48:25,280 அதுதான் வாழ்க்கையின் மாயாஜாலம். 653 00:48:25,364 --> 00:48:28,825 உன் குட்டி தோழியையும் அவளது சிரிப்பையும் நீ நினைவில் வைத்துள்ள வரை... 654 00:48:31,537 --> 00:48:33,372 ...அவளும் எங்காவது சிரித்துக்கொண்டிருப்பாள். 655 00:48:34,164 --> 00:48:35,874 -அப்படியா? -ஆம். 656 00:49:06,446 --> 00:49:07,447 வால்ட்டர் மோஸ்லியின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 657 00:51:05,983 --> 00:51:07,985 நரேஷ் குமார் ராமலிங்கம்