1 00:00:13,388 --> 00:00:14,723 மேலே! 2 00:00:19,394 --> 00:00:21,355 நான் பிறந்த நாள் எனக்கு நினைவில்லை. 3 00:00:22,022 --> 00:00:23,982 என் தாய் தந்தையை நினைவில்லை. 4 00:00:23,982 --> 00:00:26,360 எனக்கு சற்றும் பொருத்தமில்லாத இந்த இடத்தில் 5 00:00:26,360 --> 00:00:28,529 இந்த இடத்தில் எப்படி வந்து சேர்ந்தேன் என்று நினைவில்லை. 6 00:00:29,488 --> 00:00:32,658 எனக்கு முதலில் நினைவுக்கு வருவது பயம். 7 00:00:32,658 --> 00:00:35,619 வா. வா! போகலாம்! போகலாம்! 8 00:00:35,619 --> 00:00:37,329 நான் தைரியமாக இருப்பது தான் அங்கே என் வேலை. 9 00:00:37,329 --> 00:00:39,665 காப்பாற்றுவதற்குத் தான் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். 10 00:00:39,665 --> 00:00:44,545 நான் செயலில் இறங்க வேண்டும், ஆனால் நான் செயலிழந்து நின்றேன். 11 00:00:44,545 --> 00:00:46,088 வா, வா. போகலாம். 12 00:00:47,506 --> 00:00:51,969 நான் கோழையாக இருந்தேன், அதுக்காக என்னை நானே வெறுத்தேன். 13 00:01:27,171 --> 00:01:29,298 - அதுக்கு அப்புறம்... - உனக்குப் பசிக்குதா, குட்டி? 14 00:01:29,298 --> 00:01:30,591 ...நான் அவளை சந்தித்தேன். 15 00:01:31,758 --> 00:01:33,594 இங்கேயே இரு. நான் இப்போ வரேன். 16 00:01:33,594 --> 00:01:35,387 என் வாழ்வில் முதன்முறையாக, 17 00:01:35,387 --> 00:01:37,181 பயத்தைத் தவிர வேறு ஒன்றை உணர்ந்தேன். 18 00:01:38,348 --> 00:01:39,766 நான் பாதுகாப்பை உணர்ந்தேன். 19 00:01:41,059 --> 00:01:43,520 அன்பை உணர்ந்தேன். 20 00:01:45,689 --> 00:01:48,817 அதோடு அன்பு, அன்பு அனைத்தையும் மாற்ற வல்லது. 21 00:01:51,987 --> 00:01:55,824 என்னால் அவளை காக்க முடிந்தது. அவனையும் காக்க முடிந்தது. 22 00:02:03,373 --> 00:02:05,501 அது தான் என் இலட்சியம். 23 00:02:19,473 --> 00:02:20,599 ஆனால் நான் நினைத்தது தவறு. 24 00:02:22,392 --> 00:02:23,602 என்னால் அவனைக் காக்க முடியவில்லை. 25 00:02:27,981 --> 00:02:29,024 அந்த தருணத்தில், 26 00:02:29,691 --> 00:02:33,403 என்னைப் பற்றி நான் நினைத்த அனைத்தும், எனக்கிருந்த பயங்கள் அனைத்தும், 27 00:02:34,488 --> 00:02:35,739 நிஜமாக மாறியது. 28 00:03:34,214 --> 00:03:36,675 போன்னி கார்மஸின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 29 00:04:44,618 --> 00:04:46,703 மூர் & சன்ஸ் குடும்ப மயானம் த மஹோகனி கலெக்ஷன் 30 00:05:22,114 --> 00:05:23,365 பெர்சனெல் அலுவலகம். இது... 31 00:05:24,575 --> 00:05:26,034 ஆம். ஆமாம், சரி தான். 32 00:05:28,912 --> 00:05:29,913 என்ன? 33 00:05:33,292 --> 00:05:35,878 அடக் கடவுளே. எப்போ? 34 00:05:36,753 --> 00:05:38,881 நான் நினைத்த நேரத்தில் எல்லாம் நடக்கவில்லை என்பதற்காக 35 00:05:38,881 --> 00:05:41,008 நமக்காக இறைவன் எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. 36 00:05:41,008 --> 00:05:43,385 தன் சகோதரர்களால் ஜோசஃப் துரோகம் செய்யப்பட்டார், 37 00:05:44,052 --> 00:05:46,305 அடிமையாக விற்கப்பட்டார், ஆனால் கடவுள் அவருக்கு வேறு திட்டத்தை வைத்திருந்தார். 38 00:05:46,305 --> 00:05:47,806 ஆம். சரி தான். 39 00:05:47,806 --> 00:05:50,100 டேவிட் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனாக தான் இருந்தான்... 40 00:05:50,100 --> 00:05:52,519 - அம்மா. அம்... - ...ஆனால் கடவுள் வேறு திட்டத்தை வைத்திருந்தார். 41 00:05:52,519 --> 00:05:54,313 டாக்டர் ஏவன்ஸ் இப்போது எங்கே இருக்கார்? 42 00:05:55,772 --> 00:05:57,149 அவர் இறுதிச் சடங்கு இல்லத்தில் உள்ளார். 43 00:05:58,859 --> 00:06:01,278 அவர் மண்ணுடன் இருக்கிறார்னு நினைச்சேன். 44 00:06:02,196 --> 00:06:05,073 அவர் இறுதிச் சடங்கு இல்லத்தில், செவ்வாய்க்கிழமை, அடக்கம் செய்யப்படுவதற்காக காத்திருக்கார். 45 00:06:05,616 --> 00:06:07,034 அவருடைய ஆன்மா எங்கே இருக்கு? 46 00:06:08,493 --> 00:06:10,537 அவருடைய ஆன்மா, இறைவனுடன் இருப்பதறாகாகச் சென்றுள்ளது. 47 00:06:11,205 --> 00:06:12,206 ஏன் அவருடைய உடல் மட்டும் போகல? 48 00:06:12,789 --> 00:06:14,082 அது மண்ணுடன் உள்ளது. 49 00:06:14,917 --> 00:06:16,502 நாம ரெவரெண்ட் சொல்வதை கேட்கலாம், சரியா? 50 00:06:16,502 --> 00:06:19,171 ...அவர் திட்டம் வைத்திருக்கிறார் என நம்புங்கள். 51 00:06:19,171 --> 00:06:21,924 ஏனெனில் அவர் நம்மை நேர்மையான பாதையில் வழி நடத்திச் செல்வார். 52 00:06:21,924 --> 00:06:23,258 ஆம், நடத்திச் செல்வார். 53 00:06:23,258 --> 00:06:25,260 - ஆமென். - ஆமென். 54 00:06:27,179 --> 00:06:29,848 டாக்டர் ஏவன்ஸை என் இரவு நேர பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்ளப் போகிறேன். 55 00:06:29,848 --> 00:06:31,475 அது ரொம்ப அற்புதம், கண்ணே. 56 00:06:31,475 --> 00:06:34,311 பழைய பாரம்பரயங்களை பார்க்கிறேன் 57 00:06:34,311 --> 00:06:38,607 அதோடு யார் மகுடத்தை அணியப் போகிறார்கள் 58 00:06:38,607 --> 00:06:42,903 கடவுளே எனக்கு வழிகாட்டு 59 00:06:44,279 --> 00:06:48,367 ஓ சகோதரிகளே, கீழே இறங்குவோம் 60 00:06:48,367 --> 00:06:51,745 நாம் கீழே இறங்குவோம், கீழே வாருங்கள் 61 00:06:51,745 --> 00:06:52,663 நான் உடனே திரும்பி வந்துடறேன். 62 00:06:52,663 --> 00:06:56,708 ஓ சகோதரிகளே, கீழே இறங்குவோம் 63 00:06:56,708 --> 00:07:00,379 கீழே நதிக்கரையில் பிரார்த்திப்போம் 64 00:07:01,505 --> 00:07:05,759 நான் கீழே நதிக்கரையில் சென்று பிரார்த்தித்தது போல் 65 00:07:05,759 --> 00:07:09,137 பழைய பாரம்பரயங்களை பார்க்கிறேன் 66 00:07:09,137 --> 00:07:13,016 அதோடு யார் அந்த அங்கியையும், மகுடத்தையும் அணியப் போகிறார்கள் 67 00:07:13,016 --> 00:07:16,937 கடவுளே எனக்கு வழிகாட்டு 68 00:07:17,646 --> 00:07:21,316 ஓ சகோதரர்களே, கீழே இறங்குவோம் 69 00:07:21,316 --> 00:07:25,028 கீழே இறங்குவோம், வாருங்கள் கீழே 70 00:07:25,028 --> 00:07:28,991 ஓ சகோதரர்களே, கீழே இறங்குவோம் 71 00:07:28,991 --> 00:07:32,828 கீழே நதிக்கரையில் பிரார்த்திப்போம் 72 00:07:33,537 --> 00:07:37,833 நான் கீழே நதிக்கரையில் சென்று பிரார்த்தித்தது போல் 73 00:07:37,833 --> 00:07:41,295 ஓ சகோதரர்களே, கீழே இறங்குவோம் 74 00:07:41,295 --> 00:07:45,215 அதோடு யார் அந்த பளபளக்கும் மகுடத்தை அணியப் போகிறார்கள் 75 00:07:45,215 --> 00:07:48,802 கடவுளே எனக்கு வழி காட்டு 76 00:08:15,162 --> 00:08:16,163 மிஸ்? 77 00:08:17,247 --> 00:08:20,334 ரால்ஃப் பேய்லி. நான் கெல்வின் ஏவன்ஸைப் பத்தி "த டைம்ஸ்"-ல் ஒரு கட்டுரை எழுதப் போகறேன். 78 00:08:20,334 --> 00:08:22,503 உங்களை சில கேள்விகள் கேட்களாமா என யோசிக்கிறேன். 79 00:08:23,337 --> 00:08:24,505 நீங்கள் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன். 80 00:08:25,589 --> 00:08:26,590 இல்ல. 81 00:08:28,175 --> 00:08:32,054 முதல் ரெண்டு வரிசையில, வழக்கமா குடும்பத்துக்காக இருக்கும், அதனால நான்... 82 00:08:33,972 --> 00:08:35,933 அப்போ அவரை எப்படித் தெரியும்னு சொல்ல முடியுமா? 83 00:08:35,933 --> 00:08:38,727 ஒரு சம்பவம் எதுவும் ஞாபகம் இருக்கா? அவரை நிறைய நாளா தெரியுமா? 84 00:08:40,395 --> 00:08:41,395 இல்ல. 85 00:08:42,981 --> 00:08:44,691 இல்ல, நீங்க... 86 00:08:44,691 --> 00:08:48,862 இல்ல, எனக்கு கொஞ்ச காலமா தான் தெரியும். இன்னும் சில காலம் தெரிஞ்சிருந்தா நல்லாயிருக்கும். 87 00:08:50,572 --> 00:08:52,574 சரி, எனக்கு கொஞ்சம் பின்புலன் தெரியணும். 88 00:08:52,574 --> 00:08:54,785 இவரைப் பத்தி சில விஷயங்கள் கேள்விப்பட்டேன். 89 00:08:55,410 --> 00:08:58,080 நான் பேசிய ஒருவர், அவருக்கு சில தருணங்களில் கோபம் வரும் என்றார், 90 00:08:58,080 --> 00:09:00,707 இன்னொருவர் அவரை... 91 00:09:00,707 --> 00:09:03,293 இன்னொருவர் சொன்னதைத்தான் நான் சொல்றேன்... அவர் திடீர்னு கோபப்படுவாராமே. 92 00:09:05,462 --> 00:09:07,881 அவரை நன்றாக தெரிந்தவர்களுக்கு இது முற்றுலும் பொய்னு தெரியும். 93 00:09:08,465 --> 00:09:09,967 உங்களுக்கு அவரை அவ்வளவு நல்லா தெரியாதுன்னு சொன்னீங்களே. 94 00:09:09,967 --> 00:09:12,052 இன்னும் சில காலம் தெரிஞ்சிருந்தா நல்லாயிருக்கும்னு சொன்னேன். 95 00:09:12,052 --> 00:09:14,304 ஆம், அவரை உங்களுக்கு ரொம்ப நாளாத் தெரியாது. அதைத் தான் நானும் சொன்னேன். 96 00:09:15,138 --> 00:09:17,391 பொறுங்க, இங்கே நாய்களுக்கு அனுமதியில்லைன்னு நினைக்கிறேன். 97 00:09:17,391 --> 00:09:18,892 உள்ளே வரும்போது அப்படி ஒரு அறிக்கையைப் பார்த்தேன். 98 00:09:19,726 --> 00:09:21,103 உங்கள் இழப்புக்கு வருத்தப்படறேன். 99 00:09:29,736 --> 00:09:35,534 எல்லாவற்றுக்கும் ஒரு உகந்த காலம் உள்ளது. பிறப்பதற்கும் இறப்பதற்கும். 100 00:09:36,451 --> 00:09:40,747 கெல்வின் ஏவன்ஸ் ஒரு அதி மேதாவி, சிரத்தையுள்ள ஒரு கெமிஸ்ட் 101 00:09:40,747 --> 00:09:44,001 மேலும் பார்ட்டிகளில் மிகவும் வேடிக்கையாக பேசுபவர். 102 00:09:44,001 --> 00:09:47,713 கெல்வின் ஏவன்ஸுக்கு குடும்பம் என்று யாரும் இருக்கவில்லை. 103 00:09:48,422 --> 00:09:51,592 இறைவனின் திட்டம் நமக்குத் தெரியாது என்றாலும், 104 00:09:51,592 --> 00:09:56,638 அவர் இறைவனின் குழந்தைகளில் ஒருவராக இருந்தார், எப்போதும் இருப்பார் என நாம் நம்புவோம். 105 00:09:57,723 --> 00:10:01,643 அவருக்குப் பிரியமான நீங்கள், இந்த சமூகம் யாவரும் அவருடைய இழப்புக்கு வருந்துகையில், 106 00:10:01,643 --> 00:10:04,938 அவர் நல்லவர் என்ற உண்மையை அறிந்து பரஸ்பரம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். 107 00:10:18,911 --> 00:10:20,621 பல நாட்களுக்கு அவள் என்னுடன் பேசவில்லை. 108 00:10:21,872 --> 00:10:24,791 என்னைத் தொடவில்லை. என்னைப் பார்க்கக்கூட இல்லை. 109 00:10:33,008 --> 00:10:34,885 அது என் தவறுதான் என்பதை அவள் காலப்போக்கில் மறந்துவிடுவாள் என நம்பினேன் 110 00:10:34,885 --> 00:10:37,721 ஆனால் அது எப்படி சாத்தியமாகும்? 111 00:10:39,264 --> 00:10:43,185 ஏனென்றால் தோல்விகளை எளிதில் மறந்துவிட முடியாது. 112 00:10:46,563 --> 00:10:49,024 - அவர் உன்னை வெளியே அழைத்தாரா? - இல்ல, நான் அதைப் பத்தி பேச விரும்பல. 113 00:10:49,024 --> 00:10:51,735 யார் பாரு. முறைக்காதே, பெர்தா. 114 00:10:51,735 --> 00:10:54,613 அவள் இங்கே இருப்பதை என்னால் நம்பமுடியல. அதிக நாட்கள் ஆகலையே. 115 00:11:29,314 --> 00:11:31,817 அவனுடைய எல்லா வாசனைகளும் எனக்குத் தெரியும். 116 00:11:32,651 --> 00:11:36,947 ஈரமாக இருந்தபோது உள்ள வாசம். வெளியே போய் வந்த பின் வரும் வாடை. 117 00:11:36,947 --> 00:11:38,949 ஓடிவிட்டு வந்த பிறகு வரும் வாசனை. 118 00:11:40,409 --> 00:11:43,745 ஆனால் இப்போது இங்கே, எந்த வாசனையிம் இல்லை. 119 00:11:48,208 --> 00:11:49,209 பரவாயில்லை. 120 00:11:50,961 --> 00:11:52,337 எலிசபெத், நீ இங்கே வந்திருக்க.எலிசபெத் 121 00:11:53,505 --> 00:11:55,549 என் பொருட்கள் எல்லாம் எங்கே? கெல்வினின் பொருட்கள் எங்கே? 122 00:11:55,549 --> 00:11:58,635 மிஸ் ஸாட், நீங்க ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க. உங்களுக்கு ஓய்வுத் தேவை. 123 00:11:58,635 --> 00:12:00,971 எனக்கு வேலை செய்யணும். எனக்கு நோட்புத்தகங்கள், மற்றும் என் ஆய்வு வேண்டும். 124 00:12:00,971 --> 00:12:02,514 கெல்வினும் நானும் மிகவும் நெருங்க... இல்ல, 125 00:12:02,514 --> 00:12:06,393 ரெம்சன் கிராண்ட்டிற்கு ஆய்வை தரத் தயாராக இருந்தோம். ஒரு நாளூம் தாமதிக்கக் கூடாது. 126 00:12:07,019 --> 00:12:08,687 அனைத்தும் கீழே ஸ்டோரேஜுக்குப் போயிவிட்டது. 127 00:12:09,271 --> 00:12:10,981 சரி. நான் படிவத்தை பூர்த்தி செய்யட்டுமா? 128 00:12:12,107 --> 00:12:14,651 டாக்டர் ஏவன்ஸின் ஆய்வுகள் இப்போ ஹேஸ்டிங்க்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தது. 129 00:12:18,488 --> 00:12:21,700 ஆனால் அது எங்களுடைய ஆய்வு. நாங்க கிட்டத்தட்ட ஆய்வின் முடிவுக்கு வந்துட்டோம். 130 00:12:22,367 --> 00:12:25,287 அலுவலக நேரம் முடிந்த பின் நான் வேலை செய்யக்கூடிய லேப் எதுவும் காலியிருக்கா? 131 00:12:26,038 --> 00:12:28,999 மன்னிச்சுடுங்க. அது வந்து... விதி முறைகள். 132 00:12:32,377 --> 00:12:38,133 அவருடைய சொந்த பொருட்கள் என்ன ஆச்சு? அவருடைய ரெக்கார்டுகள், உடைகள், லேப் கோட்? 133 00:12:39,092 --> 00:12:44,181 தெரியும்... உங்களுக்கும் டாக்டர் ஏவன்ஸுக்கும் இருந்த வித்தியாசமான உறவு பற்றி தெரியும். 134 00:12:44,181 --> 00:12:45,557 ஆனால் நாம காத்திருக்கணும். 135 00:12:45,557 --> 00:12:49,895 ஒரு சகோதரரோ அல்லது உறவுகாரரோ 136 00:12:49,895 --> 00:12:52,272 வந்து அவற்றை கேட்பார்களா என்று பார்க்கணும். 137 00:12:53,398 --> 00:12:55,734 மன்னிக்கணும். உங்களுக்கு அழணும்னா... 138 00:12:55,734 --> 00:12:56,818 வேண்டாம். 139 00:12:57,945 --> 00:13:02,950 நான் வேலை செய்யணும். நான் வேலை செய்யணும், ஃப்ரான். பிளீஸ். 140 00:13:04,243 --> 00:13:06,745 தோழியே, உனக்கு மேல ஒர் கெமிஸ்ட் இல்லாம் நான் என்ன... 141 00:13:10,958 --> 00:13:13,043 உனக்கு நிச்சயமா பணப்பற்றாக்குறை இருக்கும். என்னால என்ன செய்ய முடியும்னு பார்க்கறேன். 142 00:13:13,043 --> 00:13:16,755 நிர்வாகத் துறையில ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் டாக்டர் ஏவன்ஸின் நாய்... 143 00:13:17,339 --> 00:13:20,467 நீங்க நாய் இல்லாம வர முடிஞ்சால், அதுக்கு வேணுங்கிற ஏற்பாடுகளை உடனே செய்யறேன். 144 00:13:24,012 --> 00:13:24,930 நன்றி. 145 00:13:33,063 --> 00:13:35,607 ஒவ்வொரு நாள் காலை அவள் என்னை விட்டுப் போகிறபோதும், பயம் பிடித்துக்கொள்ளும். 146 00:13:36,441 --> 00:13:38,569 ஏன்னா, அவள் திரும்பி வரலைன்னா என்ன செய்யறது? 147 00:13:38,569 --> 00:13:42,072 உனக்கு சாப்பாடு வச்சுட்டுப் போறேன். அது சரியா மாலை 3:30 மணிக்கு ரெடி ஆகிடும். 148 00:13:43,031 --> 00:13:44,074 டிவியைப் போட்டுட்டுப் போறேன். 149 00:13:44,074 --> 00:13:47,411 வழக்கமா கார்டூன்களை அனுமதிக்க மாட்டேன், ஆனால் இந்த சூழ்நிலையில, 150 00:13:47,411 --> 00:13:49,246 செய்திகளைவிட, அது பரவாயில்ல. 151 00:13:49,246 --> 00:13:50,205 பின் கதவு திறந்து தான் இருக்கு... 152 00:13:50,205 --> 00:13:52,374 நான் செய்ததை நினைவு கொள்ள வேண்டாமே என 153 00:13:52,374 --> 00:13:55,043 எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்தது. 154 00:14:02,676 --> 00:14:07,347 அமெரிக்க ஆங்கிலத்தில் எப்படி "கிரே" என்ற சொல்லில் 155 00:14:07,347 --> 00:14:10,267 ஏ வருவது தவறோ, அதே போலத் தான், 156 00:14:10,267 --> 00:14:15,230 உன் 14-குறுக்கு குறியீடான "எர்ல் பிளாங்க் டீ-யும்" தவறானது. 157 00:14:15,230 --> 00:14:20,527 சார்ல்ஸ் கிரே என்ற பெயரை ஆங்கில ஈ-யுடன் தான் எழுதணும். 158 00:14:22,779 --> 00:14:24,072 உனக்கு இதெல்லாம் புரியுதா? 159 00:14:24,072 --> 00:14:26,325 புரியுது, அதோட இது ரொம்ப சுவாரசியமா இருக்கு. 160 00:14:26,325 --> 00:14:28,702 இளம் பெண்ணே, நீ ரொம்ப புத்திசாலின்னு நினைப்பா? 161 00:14:29,995 --> 00:14:30,996 கண்டிப்பா இல்லை. 162 00:14:49,264 --> 00:14:53,310 நமக்கு நிதியுதவி கிடைக்க டாக்டர் ஏவன்ஸ் இதை பெரும்பாலும் முடித்துவிட்டார் என்கிற 163 00:14:53,310 --> 00:14:55,812 நிலையில இப்படி நடந்தது கஷ்டமா தான் இருக்கு, ஆனால்... 164 00:14:57,439 --> 00:14:58,857 நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன் 165 00:14:59,358 --> 00:15:04,488 இந்த பணத்தை ரெம்சன் ஃபௌண்டேஷன் வேற இடத்துல கொடுக்கும் அவசியம் உள்ளது. 166 00:15:04,488 --> 00:15:05,572 நான் அப்படி நினைத்தேன். 167 00:15:06,240 --> 00:15:08,909 ஆனால் அதைப் பத்தி தான் நான் உங்களிடம் பேசணும்னு நினைச்சேன். 168 00:15:10,953 --> 00:15:13,914 கெல்வின், என் நண்பர் மட்டும் இல்ல, அவர் என் லேப் மேட்டும் கூட, 169 00:15:14,623 --> 00:15:17,376 அதனால, கடந்த சில நாட்களாக நடந்ததை எல்லாம் புரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு. 170 00:15:17,376 --> 00:15:18,836 நான் அதை நினைக்கவே இல்லை. 171 00:15:19,545 --> 00:15:21,672 அதனாலதான் நான் என்ன யோசிக்கிறேன்னா... 172 00:15:22,256 --> 00:15:24,716 நான் யோசிப்பது சில சமயம் "சாத்தியமில்லாம" இருக்கலாம். 173 00:15:25,801 --> 00:15:28,512 டாக்டர் ஏவன்ஸ் செய்து வந்த ஆய்வை, நான் தொடர விரும்பறேன். 174 00:15:28,512 --> 00:15:30,013 அவருக்காக மட்டும் இல்லை, 175 00:15:30,013 --> 00:15:35,269 நாம பல வருஷமா தேடிட்டு இருந்த இந்த முக்கியமான கேள்விகளுக்கு விடை காண முயற்சி செய்யத் தான். 176 00:15:38,021 --> 00:15:39,857 நான் என் போர்டு உறுப்பினர்களுடன் இதை விவாதிக்கிறேன். 177 00:15:51,285 --> 00:15:52,286 நான் உங்களுக்கு ஒரு பரிசைக் கொண்டு வந்திருக்கேன். 178 00:15:53,996 --> 00:15:54,997 மன்னிக்கணும், சார்? 179 00:15:55,831 --> 00:15:56,665 திறந்து பாருங்கள். 180 00:16:01,170 --> 00:16:02,171 சரி தான். 181 00:16:05,090 --> 00:16:07,259 நான்... இது வந்து... 182 00:16:08,468 --> 00:16:11,805 அடடே, இது ஸாட் மற்றும் ஏவன்ஸின் நியூக்கிளயோடைட்ஸ் மீதான ஆய்வு ஆச்சே. 183 00:16:11,805 --> 00:16:13,182 இல்லை, திரு. போரிவிட்ஸ். 184 00:16:13,182 --> 00:16:17,019 இது நியூக்கிளயோடைட்ஸ் மீது, ஹேஸ்டிங்க்ஸ் செய்த ஆய்வு, 185 00:16:17,019 --> 00:16:19,605 நீங்கள் அந்த ரிஸட்டுகளை திரும்பவும் செய்யணும்னு நான் விரும்புறேன். 186 00:16:22,733 --> 00:16:26,361 இதில், நான் உங்களுக்கு உதவ நினைக்கிறேன், சார். நிஜமா, நான் உதவு நினைக்கிறேன். நான்... 187 00:16:26,361 --> 00:16:29,615 நான் செய்யாத ஒரு விஷயத்துக்கு பெயர் எடுத்துக்கொள்ள முடியாது. 188 00:16:29,615 --> 00:16:31,783 அப்படின்னா, அதைச் செய்யுங்க. என்னுடன். 189 00:16:31,783 --> 00:16:35,704 பாருங்க, இந்த ஆய்வு, ஏவன்ஸ் சொன்னது போல, அவ்வளவு நவீனமானதானால், 190 00:16:35,704 --> 00:16:40,792 நானும் நீயும் அதை படிப்படியாகச் செய்து அந்த ரிசல்ட்டுகளை உருவாக்கி, நமதாக்கலாமே. 191 00:16:42,794 --> 00:16:43,795 மிஸ் ஸாட் ஒத்துப்பாங்களா? 192 00:16:46,048 --> 00:16:50,427 பாருங்க, நீங்க செய்ய விரும்பலனா, நான் வேறு ஒருவரை தேட வேண்டியது தான். 193 00:16:58,060 --> 00:17:02,231 கெல்வினின் வேலையை முடிக்காம வீணாக்குவது ரொம்ப சங்கடத்தைத் தரும். 194 00:18:31,737 --> 00:18:33,405 மாதவிடாய் தினங்கள் ஆரம்பம் முடிவு 195 00:18:36,325 --> 00:18:38,160 ஜனவரி 196 00:18:51,798 --> 00:18:57,804 ஆம்ஃபிபியன் ஓவுலேஷன் முறையை பயன்படுத்தி, கர்ப்ப நிலையை உறுதி செய்தல் 197 00:19:23,413 --> 00:19:24,414 மன்னிக்கணும். 198 00:19:26,291 --> 00:19:28,502 நீங்க என்னை எதிர்ப்பார்க்கறீங்கன்னு நினைச்சேன். 199 00:19:28,502 --> 00:19:31,964 டாக்டர் டொனாட்டி ஃபார்மகாலஜி லேப்புக்காக சில சாம்பிள்களை கேட்டிருந்தார். 200 00:19:33,715 --> 00:19:35,759 கண்டிப்பாக. யாரும் என்னிடம் எதையும் சொல்வதில்லை. 201 00:19:37,094 --> 00:19:38,011 எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்க. 202 00:19:51,316 --> 00:19:55,070 {\an8}சுத்தம் செய்கிறோம் 203 00:19:56,446 --> 00:19:58,323 {\an8}கண்ட்ரோல் எக்ஸ்பெரிமெண்டல் 204 00:22:17,671 --> 00:22:20,007 அவளுக்குத் தெரியும் முன்பாகவே குழந்தை வரப்போவதை நான் அறிந்தேன். 205 00:22:20,757 --> 00:22:24,011 மழை வரப்போவது எப்படி எனக்கு முன்னதாகவே தெரியுமோ, அப்படி. 206 00:22:27,848 --> 00:22:31,810 அப்போது, இது எங்களுக்கு ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும் என்று நினைத்தேன். 207 00:22:31,810 --> 00:22:32,895 ஒரு புதிய ஆரம்பம். 208 00:22:59,254 --> 00:23:02,382 ஹலோ. நான் உங்களுக்கு உதவலாமா? 209 00:23:03,634 --> 00:23:06,220 எல்லாம் நலமா? நான் கதவைத் தட்டினேன். 210 00:23:06,220 --> 00:23:08,347 நான் ஒரு தொழிற்சாலைத்-தர கெமிக்கல் லேப்பை உருவாக்குறேன். 211 00:23:10,057 --> 00:23:11,475 இப்போ நேரம் சரியில்லையா? 212 00:23:11,475 --> 00:23:12,559 எதுக்கு நேரம் சரியில்லையா? 213 00:23:13,810 --> 00:23:18,315 இது "த எல்ஏ டைம்ஸ்"ல இந்த கட்டுரை வந்திருக்கு, அதுல கெல்வினைப் பத்தி மட்டமா எழுதியிருக்கு. 214 00:23:18,899 --> 00:23:22,069 "குடும்பத்தினருக்கான வரிசையில் அமர்ந்திருந்த ஒரு தனி மனிதரும் கூட, கோட், 215 00:23:22,069 --> 00:23:24,196 'எனக்கு அவ்வளவாக அவரைத் தெரியாது,' அன்கோட், என்கிறார்." 216 00:23:25,781 --> 00:23:27,449 அது ரொம்ப மோசம். நான் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன். 217 00:23:27,449 --> 00:23:30,619 மிகச் சரியாகச் சொன்னீங்க. இது பத்திரிகையாளரின் பொறுப்பற்ற தன்மை. 218 00:23:31,161 --> 00:23:32,287 நாம இதை எதிர்த்து வழக்கு போடணும். 219 00:23:35,123 --> 00:23:37,042 கெல்வின் தன்னைப் பத்தி யார் என்ன நினைக்கிறாங்கன்னு கவலைப்பட்டதில்லை. 220 00:23:38,794 --> 00:23:39,920 இது வரலாறு. 221 00:23:39,920 --> 00:23:41,547 இப்போ இப்படி எழுதியிருப்பது பதிவு செய்யப்படும். 222 00:23:42,589 --> 00:23:45,592 நான் "த டைம்ஸ்" பத்திரிகையில, ஒருவரைப் பார்க்கப் போறோன். நீங்க மனுல கையெழுத்துப் போடணும். 223 00:23:45,592 --> 00:23:47,803 அவ்வளவு வேண்டி வராதுன்னு நினைக்கிறேன், ஆனால் உங்களுக்கு தகவல் சொல்றேன். 224 00:23:48,679 --> 00:23:50,055 என்னை மன்னிக்கணும். நீங்க யாரு? 225 00:23:51,557 --> 00:23:52,683 நான் தான் ஹேர்ரியட் ஸ்லோன். 226 00:23:54,101 --> 00:23:55,602 அதோ, இந்த தெருவில, எதிர்க்க தான் என் வீடு. 227 00:23:56,311 --> 00:23:57,437 கெல்வின் என் நண்பராக இருந்தார். 228 00:24:00,774 --> 00:24:02,693 என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு கொஞ்சம் உடம்பு சரியா இல்லை. 229 00:24:04,069 --> 00:24:05,445 - உங்களுக்கு இனிய இரவா இருக்கட்டும். - உங்களுக்கும். 230 00:24:18,166 --> 00:24:20,043 எனக்குள் ஏதோ ஒன்று சிலிர்த்து எழுந்தது. 231 00:24:20,544 --> 00:24:24,464 நான் விழித்திருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் ஜன்னலில் காவல் காத்தேன். 232 00:24:25,424 --> 00:24:28,051 என் குடும்பத்தை பாதுகாப்பாக வைக்க எனக்குக் கிடைத்த இன்னொரு வாய்ப்பு இது. 233 00:24:38,937 --> 00:24:42,149 நான் இன்னொரு முறை தவர விடமாட்டேன். என்னால முடியாது. 234 00:24:43,192 --> 00:24:48,822 1934-ம் வருஷத்துக்கு அப்புறம் தான் இந்த அறையில் உணவு சாப்பிட ஆரம்பித்தார்கள். 235 00:24:48,822 --> 00:24:54,953 1939-ம் வருடத்துக்கு அப்புறம் தான் சூடான உணவு வகைகளை தர ஆரம்பித்தார்கள். 236 00:24:55,662 --> 00:25:00,417 திங்கட்கிழமைகளில் ஐரிஷ் ஸ்பைஸ்ட் பீஃப். செவ்வாய்க்கிழமைகளில் சிக்கனும் டம்ப்ளிங்க்சும். 237 00:25:01,001 --> 00:25:04,421 அல்லது புதன்கிழமைகளிலா? நிச்சயமா ஞாபகம் இருக்கணும். 238 00:25:04,421 --> 00:25:07,007 - இருங்க. அது எப்போதுன்னா... - மன்னிக்கணும், திரு. ஆஸ்டர். 239 00:25:11,637 --> 00:25:12,804 பார்க்கலாம். 240 00:25:12,804 --> 00:25:14,473 போரிவிட்ஸ், நான் ஒரு நிமிடம் உங்களுடன் பேசலாமா? 241 00:25:15,641 --> 00:25:16,642 கண்டிப்பா. 242 00:25:18,519 --> 00:25:21,855 எலிசபெத், என்னை மன்னிச்சுடுங்க, உங்களை இறுதி ஊர்வலத்தில 243 00:25:21,855 --> 00:25:24,942 பார்த்துப் பேச முடியல, ஆனால் உங்க இழப்புக்கு நான் ரொம்ப வருத்தப்படறேன். 244 00:25:26,026 --> 00:25:27,236 நீங்க இருவரும் நெருக்கமா இருந்தீங்கன்னு தெரியும். 245 00:25:27,945 --> 00:25:30,739 நன்றி. நீங்க இன்னும் லாரெலுடன் இருக்கீங்களா? 246 00:25:35,369 --> 00:25:36,370 உங்களுக்குத் தெரியுமா? 247 00:25:37,204 --> 00:25:38,205 அனைவருக்கும் தெரியுமே. 248 00:25:40,123 --> 00:25:42,251 டொனாட்டி எங்க பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டார். 249 00:25:42,876 --> 00:25:43,961 எங்க ஆய்வு. 250 00:25:43,961 --> 00:25:45,671 கெல்வினின் சொந்த பொருட்கள். 251 00:25:45,671 --> 00:25:47,798 ஸ்டோரெஜ் அறையில் தான் லாரெலுக்கு வேலைன்னு எனக்குத் தெரியும். 252 00:25:47,798 --> 00:25:53,345 எனவே, நீ அவங்ககிட்டச் சொல்லி எனக்கு எதுவும் தர முடியுமான்னு கேளுங்க. ஏதோ ஒண்ணு. 253 00:25:56,932 --> 00:25:58,684 நான் முயற்சி செய்யறேன். சரி. 254 00:26:00,561 --> 00:26:01,687 நன்றி, ஆல்ஃப்ரெட். 255 00:26:09,570 --> 00:26:12,906 இல்ல, செவ்வாய்க்கிழமை அன்று கிரீமுடன் சிப்டு பீஃபாக இருந்தது, 256 00:26:13,907 --> 00:26:18,704 சிக்கனும் டம்ப்ளிங்கும் புதன்கிழமையன்று, மற்றும் கேவலமான காட் மீன் வெள்ளிக்கிழமை அன்று. 257 00:26:20,289 --> 00:26:21,498 லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் 258 00:26:21,498 --> 00:26:22,583 எல் ஏ டைம்ஸ். 259 00:26:34,011 --> 00:26:35,429 ஃபூ. உங்களை காக்க வச்சதுக்கு மன்னிக்கணும். 260 00:26:36,180 --> 00:26:38,932 இன்னிக்கு ஏற்கனவே ரெண்டு வாரம் ஆனது போல தோணுது. எனினும். 261 00:26:38,932 --> 00:26:41,018 - தாமதமானதுக்கு மன்னிக்கணும், திருமதி... - ஸ்லோன். 262 00:26:41,018 --> 00:26:43,854 திருமதி. ஸ்லோன். ஆமாம். ஆம், உங்க கடிதம் கிடைச்சது. 263 00:26:43,854 --> 00:26:46,315 எங்களுக்கு அவ்வப்போது புது துணுக்கு கிடைத்தால் நல்லாயிருக்கும். நீங்க என்ன வச்சிருந்தீங்க? 264 00:26:46,315 --> 00:26:48,609 அந்த ஒயிட் உல்ஃப் ஃபால்ட் நிலநடுக்கத்ததைப் பத்தி... 265 00:26:48,609 --> 00:26:52,196 நீங்க கெல்வினைக் குறித்து எழுதிய கட்டுரையை பத்தி நான் உங்க கிட்ட பேச வந்தேன். 266 00:26:53,447 --> 00:26:54,990 நல்ல கட்டுரை, இல்லையா? 267 00:26:54,990 --> 00:26:56,992 நான் எதைத் தவற விட்டேன்? அவர் ஏதோ வினோதமான மனிதராக இருந்தார். 268 00:26:56,992 --> 00:27:01,705 அவர் வினோதமானவர் இல்ல. அவர் புத்திசாலியானவர். நல்லவர். 269 00:27:02,206 --> 00:27:04,166 நீங்க எழுதியது சரியானது இல்ல. 270 00:27:04,166 --> 00:27:07,503 நீங்க எழுதியது பொய், மற்றும் தவறு. அது தப்பு. 271 00:27:07,503 --> 00:27:09,963 நான் என்ன தப்பா எழுதிட்டேன்? 272 00:27:09,963 --> 00:27:12,090 ஏன்னா அதுல குறிப்பா சில உண்மைகள் இருக்கு, அதாவது... 273 00:27:12,090 --> 00:27:14,635 {\an8}அது ஒரு முகப்பு, அந்த கட்டுரை முழுவதுமே. 274 00:27:14,635 --> 00:27:17,095 {\an8}"விஞ்ஞான உலகில் ஏவன்ஸ் மிகவும் மதிக்கப்பட்டாலும், 275 00:27:17,095 --> 00:27:19,473 அவர் கொஞ்சம் தனி நபராகவே அறியப்பட்டார். 276 00:27:19,473 --> 00:27:22,142 அவருடைய சக ஊழியர்களுடன் கடுமையாகவும், அதிகம் சிரிக்காதவராகவும் தான் இருந்தார்." 277 00:27:22,142 --> 00:27:27,356 கோட், "அவர் புத்திசாலியாக இருந்ததைப் போலவே, போரடிப்பவர். மூளை அதிகம், பெரிய அறுவை" அன்கோட். 278 00:27:27,356 --> 00:27:29,066 இதைத் தான் நீங்கள் பத்திரிகை இயல் என்கிறீர்களா? 279 00:27:30,567 --> 00:27:32,778 எனக்குத் தெரிந்தவர்களிலேயே ரொம்ப அன்பான மனிதர் கெல்வின் தான். 280 00:27:33,529 --> 00:27:36,073 அவர் அறிவில் பெரியவர்னா, அவர் மனசு அதைவிட பெரியவர். 281 00:27:36,073 --> 00:27:37,866 அது இந்த கட்டுரையில வரணும். 282 00:27:37,866 --> 00:27:39,701 - ஆனால் அதெல்லாம் மற்றவர்களின் சொற்கள்... - பெயர் தெரியாதவர்களின் சொற்கள். 283 00:27:39,701 --> 00:27:41,954 - அவருடைய சக ஊழியர்களுடையது. - நான் டிரான்ஸ்கிரிப்ட்டுகளைப் பார்க்க விரும்புறேன். 284 00:27:43,330 --> 00:27:44,790 தாராளமாக. 285 00:27:46,124 --> 00:27:49,336 பாருங்க, நான் வருத்தப்படறேன். நிஜமா. 286 00:27:50,212 --> 00:27:52,548 ஆனால் கொஞ்சம் மசாலா இருந்தால் பத்திரிகை நல்லா விற்கும். 287 00:27:52,548 --> 00:27:53,924 நான் என் வேலையைக் காப்பாத்த விரும்பறேன். 288 00:27:57,261 --> 00:27:59,263 நான் முன்னாடியே சொன்னது மாதிரி, இங்கே இன்னிக்கு ரொம்ப வேலை அதிகம். 289 00:27:59,263 --> 00:28:02,599 எனவே, வேற எதுவும் கதை இருந்தால் சொல்லுங்க, இல்லாவிட்டால் நான் வேலைக்குத் திரும்பணும். 290 00:28:21,660 --> 00:28:23,954 - இனிய மாலை. - நான் இல்லாமலேயே ஆரம்பிச்சுட்டீங்களே. 291 00:28:24,454 --> 00:28:26,331 இல்லை, கண்டிப்பா இல்லை. எல்லாத்தையும் தயாரா வைக்கிறேன். 292 00:28:27,541 --> 00:28:29,126 எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு. 293 00:28:30,919 --> 00:28:32,129 - ஆம். - நாம் இங்கே ஆரம்பிப்போம். 294 00:28:44,391 --> 00:28:46,560 நிதானம், நிதானம். 295 00:28:47,186 --> 00:28:48,604 இதோ, இதோ. 296 00:28:49,438 --> 00:28:51,315 நீங்க முதலில் சில்வர் கார்போனேட்டை சேர்த்துட்டீங்க, இல்லையா? 297 00:28:52,566 --> 00:28:53,650 நீங்க அதை செய்துட்டீங்கன்னு நினைச்சேன். 298 00:29:08,582 --> 00:29:09,833 உங்களுக்கு அது சரின்னு படுதா? 299 00:29:11,502 --> 00:29:12,711 நாம எதையோ விட்டுட்டோம். 300 00:29:12,711 --> 00:29:13,795 எதுவும் இல்ல. 301 00:29:16,298 --> 00:29:17,841 நான் தான்தோன்றித்தனமாக பேசுவதற்கு மன்னிக்கணும், 302 00:29:17,841 --> 00:29:19,968 ஆனால் இங்கே உள்ள இந்த குழு 303 00:29:19,968 --> 00:29:22,137 யூனைடெட் ஸ்டேட்ஸின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருப்பதாகவே எண்ணுகிறேன். 304 00:29:23,805 --> 00:29:26,058 சரி. நாங்கள் அனைவரும் ஒத்துக்கொள்கிறோம். 305 00:29:26,058 --> 00:29:27,893 நானும் சட்ட விதிகளை மதிக்கிறேன். ஃபூ. 306 00:29:31,146 --> 00:29:36,026 அதோடு அனைத்து திருத்தங்களையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என நினைக்கிறேன். 307 00:29:36,026 --> 00:29:38,278 அதிலுள்ள 14-வது திருத்தத்தையும் சேர்த்து... 308 00:29:44,159 --> 00:29:48,539 அதில் அனைவருக்கும்... 309 00:29:49,957 --> 00:29:52,417 சட்டம் ஒரே மாதிரி சமமான பாதுகாப்பைத் தருகிறது. 310 00:29:52,417 --> 00:29:56,004 எனவே... இங்கே தான் விஷயம் கடினமாகிறது. 311 00:29:56,004 --> 00:29:58,882 பெவர்லி வீட்டு உரிமையாளர்கள் அசோஸியேஷனுக்கு 312 00:29:58,882 --> 00:30:04,179 எனக்கும் என் அண்டை வீட்டாருக்கும் உள்ள உரிமைகளில் இருந்து, 313 00:30:04,763 --> 00:30:07,850 குறிப்பாக, இந்த ஃபிரீவே உருவாகும் விஷயத்தில், ஏன் மாறுபடுகின்றது? 314 00:30:08,350 --> 00:30:13,814 அனைவருக்கும் சமமான பாதுகாப்பு உள்ள நிலையில். யாராவது இன்னும் தெளிவுபடுத்த விரும்புகிறீர்களா? 315 00:30:18,151 --> 00:30:21,446 இல்லயா? அப்போது நான் தொடர்ந்து பேசுகிறேன். 316 00:30:22,906 --> 00:30:28,579 எங்கள் வட்டாரங்களை எதுவுமில்லாமல் ஆக்கி, நீங்கள் கட்ட விரும்பும் இந்த ஃபிரீவே... 317 00:30:39,548 --> 00:30:43,802 ஹை. இதுக்காக நான் லாரெலை முஸ்ஸோ & ஃபிராங்க்ஸ்-ஸுக்கு அழைச்சுட்டுப் போகணும். 318 00:30:44,553 --> 00:30:45,554 உள்ளே வாங்க. 319 00:30:48,682 --> 00:30:49,683 எனக்கு இது பெரிய விஷயம். 320 00:30:50,851 --> 00:30:51,894 பரவாயில்லை. 321 00:30:53,061 --> 00:30:59,860 ஆனால்... எலிசபெத், லாரெல்லும் நானும் ஸ்டோர் ரூம் முழுவதையும் தேடினோம், 322 00:30:59,860 --> 00:31:01,737 ஆனால், உங்க ஆய்வை கண்டுப்பிடிக்கவே முடியலை. 323 00:31:02,863 --> 00:31:03,947 ஒருவேளை அதை தவறான இடத்துல வச்சிருக்கலாம், 324 00:31:03,947 --> 00:31:07,075 அல்லது தெரியாம தூக்கிப் போட்டிருக்கலாம். 325 00:31:07,075 --> 00:31:10,245 எனக்கு அது கிடைக்கல. 326 00:31:13,081 --> 00:31:14,208 என்னை மன்னிச்சிடுங்க. 327 00:31:15,209 --> 00:31:16,210 பரவாயில்லை. 328 00:31:19,463 --> 00:31:20,672 உங்க டின்னரைச் சாப்பிடுங்க. 329 00:31:20,672 --> 00:31:21,757 நன்றி. 330 00:31:27,012 --> 00:31:29,014 {\an8}சி. ஏவன்ஸ் சொந்த பொருட்கள் 331 00:32:02,881 --> 00:32:07,094 அது ரொம்ப சின்ன விஷயம் தான்னு தெரியும், ஆனால் அதோடு நினைவெல்லாம் திரும்பியது. 332 00:32:08,095 --> 00:32:09,096 எங்களைப் பத்தி. 333 00:32:10,180 --> 00:32:15,102 அவன் இவ்வளவு நாள் இங்கே தானே இருந்தான். எனவே ஏன் அவனை அனுப்பிட்டாங்க? 334 00:32:21,733 --> 00:32:25,487 ஹேரியட் நான் அடுத்த முறை இருப்பேன். -சி 335 00:32:29,908 --> 00:32:30,993 அம்மா! 336 00:32:32,286 --> 00:32:33,787 அம்மா, அவனை நிறுத்தச் சொல்லுங்க! 337 00:32:33,787 --> 00:32:35,330 ஜூனியர், அந்த அம்பைக் கீழே போடு. 338 00:32:35,330 --> 00:32:37,833 - அம்மா, என் வில்லைத் தொட்டாள்! - இல்லை, நான் தொடல! 339 00:32:37,833 --> 00:32:38,750 அம்மா! 340 00:32:38,750 --> 00:32:40,836 - அதை வைத்து என்னைக் கொல்லாதே! - அதைத் திரும்பிக் கொடு! 341 00:32:41,420 --> 00:32:44,590 நான் தொந்தரவு செய்ய விரும்பல, ஆனால் இதை உங்ககிட்ட கொடுக்கணும்னு நினைச்சேன். 342 00:32:46,049 --> 00:32:48,302 அதாவது, கெல்வின் நினைத்தார். 343 00:32:48,302 --> 00:32:50,262 - இல்ல, நான் இல்ல! - ஆமாம், நீ தான்! 344 00:32:50,262 --> 00:32:52,306 இது என் சேர், உன்னுடையது இல்ல. 345 00:32:53,557 --> 00:32:55,893 - உள்ள வர விரும்புறீங்களா? - இல்ல. இல்ல, பரவாயில்ல. 346 00:32:55,893 --> 00:32:57,394 அம்மா அவனை பிடிங்க! 347 00:32:57,936 --> 00:32:59,980 ஒரே ஒரு நிமிடம் பொறுங்க. உணவு சாப்பிட்டதும் அடங்கிடுவாங்க. 348 00:32:59,980 --> 00:33:01,273 ஆனால் உள்ளே வாங்க. உள்ளே வாங்க. 349 00:33:01,273 --> 00:33:02,983 - டின்னர்! - நிறுத்து! 350 00:33:02,983 --> 00:33:04,401 இல்ல, நீ நிறுத்து! 351 00:33:08,322 --> 00:33:09,698 அவன் என்னை தொடுறான்! 352 00:33:25,464 --> 00:33:28,717 போன முறை நாங்க பேசிய போது நான் ரொம்ப கோபமா இருந்தேன். 353 00:33:29,801 --> 00:33:31,470 இன்னும் கூட கோபமா இருக்கேன். எனவே... 354 00:33:32,304 --> 00:33:34,681 இப்போ என் மேலயே நான் கோபமா இருக்கேன், அவன் மேல கோபப்பட்டதுக்கு. 355 00:33:38,769 --> 00:33:39,770 உங்களுக்கு ஜாஸ் பிடிக்குமா? 356 00:33:41,438 --> 00:33:42,523 இப்போ எனக்குப் பிடிக்க ஆரம்பிக்குது. 357 00:33:45,651 --> 00:33:48,028 கெல்வின் முதல்ல இங்கே குடி வந்தபோது, நான் அவனை அது வரைப் பார்த்ததில்லை. 358 00:33:48,028 --> 00:33:49,238 வெறுமென டிரக்கு நகர்வதை தான் பார்த்தேன். 359 00:33:50,781 --> 00:33:53,283 எனவே, நான் என் புதுசா குடி வந்த பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு பை எடுத்துக்கிட்டு, 360 00:33:53,283 --> 00:33:56,078 வந்தேன், அப்போ உள்ளேர்ந்து சார்லி பார்க்கர் கேட்குது. 361 00:33:56,578 --> 00:34:00,123 நான் வந்து, "இந்த குடும்பத்துக்கு நல்ல ரசனை இருக்கு" என நினைச்சேன். 362 00:34:01,917 --> 00:34:02,960 அதனால, எனக்கு ஒரே ஆச்சரியம், 363 00:34:02,960 --> 00:34:05,921 அஞ்சு-பிளாக் தூரத்துல இருக்கிற ஒரே வெள்ளையின பையன் கதவை வந்து திறக்கிறான். 364 00:34:08,799 --> 00:34:10,425 அவன் டான்ஸ் ஆடுவதைப் பார்த்திருக்கீங்களா? 365 00:34:12,302 --> 00:34:17,391 ஒரு முறை ஜன்னல் வழியாகப் பார்த்தேன், அதை வச்சு அவனை கலாட்டா செய்வதை நிறுத்தவே இல்ல. அதோட... 366 00:34:18,600 --> 00:34:19,810 ஓ, ஆமாம். ஆமாம். 367 00:34:19,810 --> 00:34:24,606 - வந்து... நான் அழுதேன். - குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டியது தான். 368 00:34:30,362 --> 00:34:31,362 கடவுளே. 369 00:34:41,081 --> 00:34:43,375 எனவே, எதுக்கு தொழிற்சாலைத்-தர லேப்பை ஒருவருக்கு சமையலறையில் உருவாக்கும் 370 00:34:43,375 --> 00:34:45,878 அவசியம் என்னன்னு எனக்கு விளக்க முடியுமா? 371 00:34:47,880 --> 00:34:49,672 எங்க ஆய்வை நான் முடிக்கணும். 372 00:34:56,471 --> 00:34:57,472 நான்... 373 00:34:59,558 --> 00:35:00,809 எனக்கு அதிக நேரம் இல்லை. 374 00:35:07,774 --> 00:35:08,775 நீங்க கர்ப்பமா இருக்கீங்க. 375 00:35:10,360 --> 00:35:11,528 - என்னால முடியாது. - முடியும். 376 00:35:11,528 --> 00:35:12,988 முடியாது. 377 00:35:14,072 --> 00:35:17,409 யாராலும் முடியாது. ஆனால் அப்புறம் நான் விரிவடைவோம். 378 00:35:18,869 --> 00:35:21,330 உங்களால முடியாதுன்னு நினைப்பீங்க, ஆனால் எப்படியும் செய்வீங்க. 379 00:35:22,915 --> 00:35:23,999 அது தான் தாய்மை. 380 00:37:44,306 --> 00:37:45,516 டாக்டர் மேசனின் அலுவலகம். 381 00:37:46,683 --> 00:37:49,561 மிஸ் ஸாட். உங்களை ஒருவழியா சந்திச்சதுல மகிழ்ச்சி. 382 00:37:50,145 --> 00:37:51,522 பிளீஸ் என்னை எலிசபெத்னு கூப்பிடுங்க. 383 00:37:52,689 --> 00:37:55,609 உங்க இழப்பைப் பத்தி ரொம்ப வருத்தமா இருக்கு. 384 00:37:55,609 --> 00:37:58,695 ஏவன்ஸ் நல்லவராக இருந்தார். நல்ல மனிதர், நன்றாகப் படகைச் செலுத்துவார். 385 00:38:00,113 --> 00:38:02,824 நீங்க ரெடியான பின் நீங்களும் எங்களுடன் படகு ஓட்ட வரலாம். 386 00:38:03,325 --> 00:38:05,410 இந்த நிலையில நீங்க கடும் உடற்பயிற்சி எல்லாம் செய்யக்கூடாது. 387 00:38:05,410 --> 00:38:08,038 - நான் செயற்கையா ஓட்டிட்டு இருக்கேன். - அடக் கடவுளே. 388 00:38:08,872 --> 00:38:10,707 அது கெட்ட விஷயமா? கெல்வின் அப்படி ஒன்றை உருவாக்கி வச்சிருக்கார். 389 00:38:10,707 --> 00:38:13,627 சரி, ஆம், நிச்சயமா செய்யக்கூடியவர் தான், ஆனால் அது வந்து... 390 00:38:13,627 --> 00:38:15,963 வேணும்னே யாரும் அப்படிசெய்ய மாட்டார்கள். 391 00:38:16,630 --> 00:38:18,048 நீங்க எவ்வளவு தூரம் அதைச் செய்வீங்க? 392 00:38:18,048 --> 00:38:20,008 ஒரு நாளைக்கு 10,000 மீட்டர்கள். 393 00:38:21,093 --> 00:38:24,513 கர்ப்பமா இருக்கிற பெண்களுக்கு, கஷ்டத்தைத் தாங்கும் தன்மை தன்னால வரும்னு நான் எப்பவும் நினைச்சதுண்டு 394 00:38:24,513 --> 00:38:26,390 ஆனால் அது நிச்சயமா உங்களை பிரசவ வேதனையை தாங்க உதவும். 395 00:38:27,766 --> 00:38:29,518 சரி, உங்க அளவுகோல்கள் எல்லாம் நல்லா இருக்கு. 396 00:38:29,518 --> 00:38:32,312 ஆனால் நீங்க ஏன் இவ்வளவு தாமதமா வந்திருக்கீங்க? 397 00:38:32,813 --> 00:38:34,064 நீங்க உங்களுடைய கடைசி மாதங்கள்ல இருக்கீங்க. 398 00:38:37,609 --> 00:38:38,610 சரி... 399 00:38:40,946 --> 00:38:47,077 நான் ஒரு மாதிரி, அதுவே சரியாகிடும்னு நம்பிட்டு இருந்தேன். 400 00:38:53,041 --> 00:38:56,128 மிஸ் ஸாட், உங்களுக்கு ஆதரவு தர யாரும் இருக்காங்களா? 401 00:38:56,128 --> 00:38:58,589 ஒரு நண்பரோ அல்லது உறவுக்காரங்களோ? உங்க அம்மா? 402 00:39:00,382 --> 00:39:01,383 யாராவது? 403 00:39:05,012 --> 00:39:06,013 எனக்கு ஒரு நாய் இருக்கு. 404 00:39:07,764 --> 00:39:09,850 நாய்கள் நல்ல கம்பெனியா இருப்பாங்க. 405 00:39:10,601 --> 00:39:13,437 கொஞ்சம் தெரிஞ்ச ஒரு பக்கத்து வீட்டுக்காரரும். 406 00:39:20,152 --> 00:39:23,822 ஒரு நாய், கொஞ்சம் தெரிஞ்ச ஒரு பக்கத்து வீட்டுக்காரர், ஒரு கருவியும். 407 00:39:25,741 --> 00:39:26,867 அற்புதம். 408 00:39:27,659 --> 00:39:30,829 உங்களுக்கு உடல் நிலை சரியான உடன் நீங்க போட்ஹௌஸுக்கு வந்து பார்க்கணும். 409 00:39:31,496 --> 00:39:34,291 நிச்சயமா ஒரு கொஞ்சம் காலமாகும். ஒரு வருஷம் ஆகலாம். 410 00:39:35,292 --> 00:39:36,877 என் படகுக்கு சரியான பார்ட்னர் இல்லாம இருக்கு, 411 00:39:36,877 --> 00:39:38,420 நீங்க நல்ல பொருத்தமா இருப்பீங்கன்னு எனக்குத் தோணுது. 412 00:39:38,420 --> 00:39:42,216 அதுவரைக்கும், சற்று ஓய்வு எடுத்துகிட்டு தூங்கப் பாருங்க. 413 00:39:42,758 --> 00:39:45,719 சீக்கிரம் தூக்கம் என்பது உனக்கு மறந்தே போய்விடும். 414 00:39:52,309 --> 00:39:54,603 லேலாண்ட் மேசன், எம். டி. போட்ஹௌஸ் - ஒரு வருடம் 415 00:40:00,150 --> 00:40:02,819 நீங்க என்னை வேலையிலிருந்து நீக்கறீங்களா. என்ன காரணத்துக்காக? 416 00:40:02,819 --> 00:40:04,112 உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன். 417 00:40:04,613 --> 00:40:05,864 எனக்கு எதுவும் தெரியாது. 418 00:40:08,116 --> 00:40:09,618 நீங்க கர்ப்பமா இருக்கீங்க. 419 00:40:09,618 --> 00:40:11,995 ஆம், நான் கர்ப்பமா இருக்கேன். அது சரி தான். 420 00:40:12,788 --> 00:40:15,916 திரு. ஆஸ்டர், கடந்த மாதம் என் தொடர்பு எதுவும் குறைஞ்சு போனதா? 421 00:40:15,916 --> 00:40:18,043 வந்து, இல்லையே. 422 00:40:18,043 --> 00:40:20,587 எனக்கு தொற்று எதுவும் இல்லை. எனக்கு காலராவும் இல்லை. 423 00:40:20,587 --> 00:40:22,548 நான் கர்ப்பமா இருப்பதால இன்னொருவர் யாரும் கர்ப்பமாகப் போவதில்லை. 424 00:40:22,548 --> 00:40:24,883 கர்ப்பமா இருக்கிற போது பெண்கள் தொடர்ந்து வேலைக்குப் போவதில்லைன்னு 425 00:40:24,883 --> 00:40:25,968 உங்களுக்கே தெரியும். 426 00:40:25,968 --> 00:40:29,388 நீங்க கர்ப்பவதி மட்டும் இல்லை, திருமணம் ஆகாதவங்க, அது ரொம்ப அவமானமானது. 427 00:40:29,388 --> 00:40:31,139 கர்ப்பம் ஆவது ஒரு இயற்கையான நிலை. 428 00:40:31,932 --> 00:40:33,851 அப்படித்தான் மனித இனம் ஆரம்பிக்குது. 429 00:40:34,351 --> 00:40:36,603 கர்ப்பம்னா என்னன்னு எனக்கு விளக்கறாங்களா? 430 00:40:36,603 --> 00:40:39,231 - உங்களுக்கு நீங்க யாருன்னு நினைப்பு? - ஒரு பெண். 431 00:40:40,148 --> 00:40:43,694 ஒரு கருவுற்ற சைகோட்ல 50 சதவிகிதம் ஓவம் மற்றும் 50 சதம் ஸ்பர்ம். 432 00:40:43,694 --> 00:40:46,071 இதே நிலையில் உள்ள ஒரு ஆணை நீங்கள் வேலையில் இருந்து அனுப்புவிங்களா? 433 00:40:46,947 --> 00:40:48,073 அது தானே நியாயம். சரியானது? 434 00:40:48,699 --> 00:40:51,243 நீங்க எந்த ஆணைச் சொல்றீங்க? ஏவன்ஸையா? 435 00:40:51,243 --> 00:40:53,871 எந்த ஒருவரையும். ஒரு திருமணம் ஆகாத பெண் கருவுற்றால், 436 00:40:53,871 --> 00:40:55,914 அவளை கர்ப்பமாக்கிய ஆணும் தான் பொறுப்பு 437 00:40:55,914 --> 00:40:57,875 ஆகவே அவரையும் வேலை நீக்கம் செய்வீர்களா? 438 00:40:57,875 --> 00:41:00,127 - நீங்க கெல்வினை வேலையிலிருந்து நீக்குவீர்களா? - கண்டிப்பாக மாட்டோம். 439 00:41:00,127 --> 00:41:02,004 அப்படியென்றால் என்னை வேலையில் இருந்து எடுக்க உங்களுக்கு காரணம் இல்லை. 440 00:41:02,754 --> 00:41:05,757 நிச்சயமா இருக்கு. நீ ஒரு பெண். நீ தான் கர்ப்பம் ஆகி இருக்க. 441 00:41:06,258 --> 00:41:08,385 எங்களுக்கு சில விதிகள் இருக்கு, மிஸ் ஸாட். 442 00:41:08,385 --> 00:41:11,889 இதுக்கு இல்லை. நான் ஊழியர்களின் கைப்புத்தகத்தை முதல்லேர்ந்து கடைசி வரை படிச்சுட்டேன். 443 00:41:12,514 --> 00:41:13,765 இது எழுதப்படாத விதி. 444 00:41:13,765 --> 00:41:16,602 அதனால சட்டத்துல எடுபடாது. 445 00:41:17,728 --> 00:41:20,355 இப்போ உங்களால ஏவன்ஸ் ரொம்ப அவமானப்பட்டிருப்பார். 446 00:41:21,440 --> 00:41:24,318 இல்ல. இல்ல, அதெல்லாம் இல்லை. 447 00:41:40,792 --> 00:41:41,627 எலிசபெத். 448 00:41:42,503 --> 00:41:44,880 ஹை. நான் இப்போதான் வரலாம்னு இருந்தேன். 449 00:41:44,880 --> 00:41:47,090 உங்க கிட்ட எனக்குத் தருவது போல கோடாலி இருக்குமானு யோசிச்சேன். 450 00:41:47,758 --> 00:41:49,551 - நீங்க நிஜமா தான் கேட்கறீங்களா? - ஆமாம். 451 00:41:49,551 --> 00:41:51,637 சம்மட்டி இதுக்கு ரொம்ப தடையா இருக்கும்னு தோணுது. 452 00:41:51,637 --> 00:41:52,804 எங்கிட்ட கோடாலி கிடையாதே. 453 00:41:53,555 --> 00:41:55,224 சரி. இனிய இரவு. 454 00:41:55,224 --> 00:41:57,309 சரி, நானும் உங்க வீட்டுக் கதவைத் தட்ட இருந்தேன். 455 00:41:57,809 --> 00:41:59,728 {\an8}அந்த பத்திரிகையாளர் இன்னொரு கட்டுரையை எழுதியிருக்கார். 456 00:42:00,521 --> 00:42:03,023 "அறையில் இருந்தவர்களுக்கு ஹேர்ரியட் ஸ்லோன், அதாவது நான் 457 00:42:03,023 --> 00:42:05,067 சட்ட விதிகளைப் பற்றி... பாடம் நடத்தியபோது... 458 00:42:05,067 --> 00:42:08,111 அந்தக் குழுவின் உறுப்பினர்கள், தங்களுடைய இருக்கைகளில் நெளிவது தெளிவாகத் தெரிந்தது. 459 00:42:09,071 --> 00:42:10,531 நான் அவர்களுக்கு ஆட்டம் காட்டிட்டேன். 460 00:42:14,326 --> 00:42:16,870 சத்தியமா, இதை நம்ப முடியல, 461 00:42:16,870 --> 00:42:19,873 ஆனால், இதை நடக்க வச்சது கெல்வின் தான்னு தோணுது. 462 00:42:22,084 --> 00:42:25,003 - நீங்க என்ன சொல்றீங்க? - சரி, நான் "த டைம்ஸ்" அலுவலகத்துக்குப் போய் 463 00:42:25,003 --> 00:42:27,005 அவங்க இன்னொரு கட்டுரை எழுதணும்னு கோரிக்கை வைத்தேன், 464 00:42:27,756 --> 00:42:29,132 அப்போது அந்த நிருபர் மாட்டேன்னுட்டார். 465 00:42:29,132 --> 00:42:31,093 ஏன்னா பத்திரிகைக்காரங்க அப்படித்தான். 466 00:42:31,093 --> 00:42:33,095 ஆனால் நான் மட்டும் அங்கே போயிருக்கலைன்னா, 467 00:42:33,095 --> 00:42:35,055 அந்த நிருபர் கவுன்சில் மீட்டிங்கிற்கு வந்திருக்கவே மாட்டார், 468 00:42:35,055 --> 00:42:37,224 அதனால நான் "எல் ஏ டைம்ஸ்" கட்டுரையில, சில இனவெறிக்காரங்க 469 00:42:37,224 --> 00:42:39,601 என் வீட்டு கொல்லையில, ஃபிரீவேயைக் கட்டுவது என் சமூகத்துக்கு 470 00:42:39,601 --> 00:42:40,894 நல்லது செய்வதாக பாசாங்கு செய்ய முடியாது. 471 00:42:42,354 --> 00:42:44,606 அதுக்கு கெல்வின் எப்படி உதவி செய்தார்? 472 00:42:46,483 --> 00:42:47,568 எனக்குத் தெரியல, நான்... 473 00:42:50,612 --> 00:42:52,739 அந்த அறையில அவர் என்னுடன் இருந்தார்னு மட்டும் என்னால சொல்ல முடியும். 474 00:42:58,495 --> 00:42:59,496 இனிய இரவு. 475 00:42:59,496 --> 00:43:00,581 எலிசபெத்? 476 00:43:04,418 --> 00:43:05,627 எந்த உணர்வை நீ அனுபவிக்க வேண்டாம் என்று இருந்தாலும்... 477 00:43:08,505 --> 00:43:10,841 அதை ஏதோ ஒரு கட்டத்தில் நீ அனுபவித்தே தீர வேண்டும். 478 00:43:39,036 --> 00:43:43,040 த கெமிஸ்ட்ரி ஆஃப் பூட்ஸ் எழுதியவர் ஜேம்ஸ் பெல் 479 00:43:46,585 --> 00:43:48,420 சூப்பர் சிக்கன் சப்பர்கள் 480 00:43:48,420 --> 00:43:51,381 அற்புதமான சுவை மற்றும் எளிதான ரோஸ்ட் சிக்கன் 481 00:44:05,437 --> 00:44:07,481 மன்னிக்கணும். நான் என்ன செய்திருந்தாலும், மன்னிக்கணும். - கெல்வின் 482 00:45:34,985 --> 00:45:37,738 எல்லாத்தையும் இழந்த ஒருவருக்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியும்? 483 00:45:42,868 --> 00:45:44,786 அதுக்கு அப்புறம் தான் எனக்கு அது தோன்றியது. 484 00:45:45,704 --> 00:45:48,457 நாங்க ஒவ்வொரு முறை ஓடி களைத்து போகும் போதும் கெல்வின் அதைச் சொல்வார். 485 00:45:50,125 --> 00:45:52,336 "அது தான் ஓடுவதின் அழகே," என்பார். 486 00:45:55,088 --> 00:45:57,132 நாம் முன்னேற முடியாது என்று நினைக்கும் போது. 487 00:45:58,050 --> 00:45:59,510 நேற்றைய தினங்களை எண்ணி துக்கப்படும்போது 488 00:45:59,510 --> 00:46:01,595 அல்லது நாளை என்ன நடக்க இருக்கிறது என்று நம்பிக்கையின்றி உள்ள போது, 489 00:46:02,387 --> 00:46:07,184 அந்த தருணத்தில் உன்னுடைய வேலை, அங்கே இருந்து ஒரு ஒரு அடியாக முன் வைப்பது தான். 490 00:46:09,269 --> 00:46:14,525 ஒரு அடி, ஒரு அடி, ஒரு அடி. 491 00:46:19,029 --> 00:46:20,864 அதை மட்டும் கவனிச்சால் போதும். 492 00:46:20,864 --> 00:46:23,200 ஒரு அடி. ஒரு அடி. 493 00:46:26,870 --> 00:46:30,415 அதுக்கு அப்புறம், கண்டிப்பாக, வீடு சேர்வோம். 494 00:47:26,388 --> 00:47:28,390 தமிழாக்கம் அகிலா குமார்