1 00:00:10,427 --> 00:00:12,804 {\an8}என் குடும்பமும் நானும் இந்த நாடு முழுவதும்... 2 00:00:12,804 --> 00:00:13,889 {\an8}அலபாமா 1934 3 00:00:13,889 --> 00:00:15,224 {\an8}...கடவுளின் வாக்கை பரப்பி வந்துள்ளோம் 4 00:00:15,224 --> 00:00:18,685 {\an8}அதனால் நாங்கள் பெரும் சந்தோஷத்தையும் பெரும் துக்கத்தையும் அனுபவித்துள்ளோம். 5 00:00:19,770 --> 00:00:23,440 {\an8}இறைவனின் அற்புதங்களை இந்த யுகத்தில் காணமுடியாது என்று பலரும் சொல்லுவார்கள். 6 00:00:23,440 --> 00:00:24,942 {\an8}பரிசுத்த ஆவியானவரின் எழுப்புதல் 7 00:00:24,942 --> 00:00:26,026 நம் கடவுள் சாதிப்பார் 8 00:00:26,026 --> 00:00:30,155 "மதப் பிரச்சாரகரே, எனக்கு வேலை இல்லை. மதப் பிரச்சாரகரே, என் பசியைப் போக்க முடியவில்லை. 9 00:00:30,155 --> 00:00:33,450 என் குழந்தைகள் பசியில் வாடுகின்றன. இங்கு அற்புதங்கள் எதுவும் நிகழவில்லையே." 10 00:00:33,951 --> 00:00:38,705 ஆனால் என் குழந்தைகள் ஜான் மற்றும் எலிசபெத், அவர்கள் இருவரும் அற்புதங்கள்தான். 11 00:00:38,705 --> 00:00:43,252 நாம் இங்கே கூடியிருப்பது ஒரு அற்புதம். நீங்கள் ஒரு அற்புதம். 12 00:00:43,252 --> 00:00:46,338 நீங்கள் எந்த அறிகுறிக்காகக் காத்திருக்கிறீர்களோ. அது ஏற்கனவே நடந்துவிட்டது. 13 00:00:46,338 --> 00:00:48,882 முதலில் நீங்கள் நம்ப வேண்டும், பிறகே அற்புதங்கள் நடைபெறும். 14 00:00:48,882 --> 00:00:50,259 மாறாக நடைபெறாது. 15 00:00:50,259 --> 00:00:53,428 - எனவே நீங்கள் நம்புகிறீர்களா? - ஆம். 16 00:00:53,428 --> 00:00:54,847 நீங்கள் நம்புகிறீர்களா எனக் கேட்டேன்? 17 00:00:54,847 --> 00:00:56,682 - ஆமாம். - ஆம், இறைவா. நாங்கள் நம்புகிறோம். 18 00:00:57,558 --> 00:01:00,936 இப்போது, நான் கேட்கிறேன், கடவுளே, நான் உங்களின் பணிவன்புள்ள பாத்திரமாக இருக்கலாமா, 19 00:01:00,936 --> 00:01:02,396 எங்களுக்கு ஒரு அறிகுறி காட்டுங்கள். 20 00:01:07,276 --> 00:01:08,819 கடவுள் நல்லவர். 21 00:01:13,073 --> 00:01:14,449 ஜான், நான் பெரிதானதும், 22 00:01:14,449 --> 00:01:17,870 நான் கடவுளுடன் பேசி, அப்பா செய்வது போல், இந்த மக்களுக்கு நான் உதவ முடியுமா? 23 00:01:17,870 --> 00:01:19,955 லிஸ்ஸி, நீ அப்பாவைப் போல ஆகாதே. 24 00:01:19,955 --> 00:01:21,039 நீ என்ன சொல்லற? 25 00:01:21,957 --> 00:01:25,210 அப்பா கடவுளுடன் பேசுவதில்லை. அதெல்லாம் வெறும் வேஷம். 26 00:01:26,879 --> 00:01:28,130 அவர் நல்லா பொய் சொல்பவர். 27 00:01:28,630 --> 00:01:30,883 நான் உன்னை நம்ப மாட்டேன். அந்தத் தீப்பொறி எப்படி வந்தது? 28 00:01:44,563 --> 00:01:45,564 நீ பார்த்துட்டு இருந்தயா? 29 00:01:53,030 --> 00:01:54,239 அது பிஸ்தா பருப்பு. 30 00:01:54,740 --> 00:01:58,243 அப்பாவிற்கு எப்போதெல்லாம் கடவுளிடமிருந்து அறிகுறி தேவையோ, நான் இவற்றை உபயோகிப்பேன். 31 00:01:58,827 --> 00:02:01,788 கெமிஸ்ட்ரி. அது நிஜமாவே மேஜிக்தான். 32 00:02:02,706 --> 00:02:06,126 பொய் சொன்னதுக்காக அப்பா நரகத்துக்குப் போவாரா? 33 00:02:07,127 --> 00:02:10,422 வந்து, நீ நரகம் நிஜமாகவே இருக்குன்னு நம்புறயாங்குறதைப் பொறுத்துள்ளது. 34 00:02:11,298 --> 00:02:12,341 நீ என்ன நினைக்கிற? 35 00:02:14,510 --> 00:02:15,761 நான் என்ன நினைக்கிறேன்னா... 36 00:02:18,555 --> 00:02:20,891 பொய்யாக வாழ்வது உன்னை உள்ளிருந்தே சாப்பிட்டு விடும். 37 00:02:23,477 --> 00:02:25,229 அதோடு நரகம் எதுவாக இருந்தாலும்... 38 00:02:27,814 --> 00:02:29,191 அதுல கொஞ்சம் இப்படித்தான் இருக்கணும். 39 00:02:34,863 --> 00:02:36,865 அல்லேலூயா. இறைவனுக்கே புகழ் சேரட்டும். 40 00:03:42,222 --> 00:03:44,683 போன்னி கார்மஸின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 41 00:04:02,534 --> 00:04:05,370 அவங்கள பார்த்தவுடனேயே எனக்குப் புரிந்துவிட்டது. 42 00:04:05,370 --> 00:04:08,957 நான் வால்டரிடம், "அதோ அங்கே இருப்பது ஒரு நட்சத்திரம்," என்றேன். 43 00:04:13,629 --> 00:04:16,380 நாம் இந்நிகழ்ச்சியை நிறைவு செய்ய இன்னும் இரு நிமிடங்கள் உள்ளதெனத் தெரிகிறது. 44 00:04:16,964 --> 00:04:19,593 நேயர்களுடன் ஒரு சிறிய கேள்வி பதில் வைத்துக்கொள்வோமா? 45 00:04:24,389 --> 00:04:27,476 அவை பான்ட்டுகளா? அவங்க ஏன் பான்ட்டுகளை உடுத்தியிருக்காங்க? 46 00:04:27,476 --> 00:04:28,810 கேமராக்கள், அவங்கள பின்தொடரட்டும். 47 00:04:29,311 --> 00:04:30,312 நீங்க எதுவும் கேட்க விரும்புறீங்களா? 48 00:04:31,396 --> 00:04:32,564 ஹலோ, மிஸ் ஸாட். 49 00:04:32,564 --> 00:04:33,690 ஹலோ, மிஸ்... 50 00:04:33,690 --> 00:04:36,151 ஃபில்லிஸ். திருமதி கரோல் ஃபில்லிஸ். 51 00:04:36,902 --> 00:04:39,947 நான் இங்கே தவறுகள் செய்யலாம். ஆனால் என் கணவர், 52 00:04:39,947 --> 00:04:42,074 எனக்கு சாமர்த்தியம் இல்லைன்னாலும் கடும் உழைப்பு இருக்குன்னு சொல்கிறார். 53 00:04:42,658 --> 00:04:43,617 ஆனால் நீங்க 54 00:04:43,617 --> 00:04:46,411 செறிவு குறைந்த கரைசலில் இருந்து செறிவு மிகுந்த கரைச்சலுக்கு, சவ்வூடு பரவல் முறையைத்தான் 55 00:04:46,411 --> 00:04:49,331 ஆஸ்மாஸிஸ்னு சொன்னீங்க, 56 00:04:49,331 --> 00:04:51,250 நான் என் காலில் உள்ள கொப்புளத்துக்குக் காரணம் 57 00:04:51,250 --> 00:04:56,672 என்னுடைய பிளாஸ்மாக்களின் தவறான ஹைட்ராலிக் கன்டெக்டிவிட்டியின் 58 00:04:56,672 --> 00:04:58,048 பக்க-விளைவாக இருக்கலாமோ என யோசிக்க வைத்தது. 59 00:04:58,048 --> 00:04:59,716 நீங்க எந்த மருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்? 60 00:04:59,716 --> 00:05:02,553 ஓ, இல்ல, நான் டாக்டர் இல்ல. நான் ஒரு இல்லத்தரசிதான். 61 00:05:02,553 --> 00:05:05,556 "உண்மையில" என்கிற வார்த்தை மட்டும்தான், "தான்" என்பதைவிட மோசமான வார்த்தை. 62 00:05:06,139 --> 00:05:08,058 நீங்க டாக்டராக விரும்புறீங்களா? 63 00:05:08,058 --> 00:05:10,310 ஐய்யையோ, இல்ல. 64 00:05:10,310 --> 00:05:13,605 நான் என் பசங்களையும் பீட்டரையும் பார்த்துக்கணும். 65 00:05:13,605 --> 00:05:16,191 அப்படின்னா அந்த கேள்வியை வேற மாதிரி கேட்கிறேன். நீங்க எந்த வகை டாக்டராக விரும்புறீங்க? 66 00:05:16,191 --> 00:05:17,359 ஒரு ஓபன்-ஹார்ட் சர்ஜன். 67 00:05:21,321 --> 00:05:23,115 சும்மாதான் சொல்றேன். நான்... 68 00:05:24,408 --> 00:05:26,118 என்னைப் போன்ற ஒருவள் எப்படி அதையெல்லாம்... 69 00:05:26,118 --> 00:05:30,497 பொது நூலகம். அப்புறம் எம்சிஏடி தேர்வுகள், கல்லூரி, ரெசிடென்சி. 70 00:05:34,084 --> 00:05:35,544 உண்மையிலேயே நான் அதைச் செய்ய முடியும்னு நினைக்கிறீங்களா? 71 00:05:36,545 --> 00:05:41,300 டாக்டர் ஃபில்லிஸ், ஓபன்-ஹார்ட் சர்ஜன். கண்டிப்பா முடியும்னு எனக்குத் தோணுது. 72 00:05:48,348 --> 00:05:49,808 நான் மட்டும் அப்படி நினைக்கவில்லைன்னு தெரியுது. 73 00:05:52,561 --> 00:05:53,562 நன்றி. 74 00:05:57,149 --> 00:05:58,275 தென்பகுதி பூராவும், 75 00:05:58,275 --> 00:06:01,403 "சிட்-இன்கள்" என அழைக்கப்படும் நிகழ்ச்சிகளில், இளைஞர்கள் பங்கெடுப்பதைப் பார்த்தோம். 76 00:06:01,403 --> 00:06:03,280 நான் இங்கே மாண்ட்கோமெரி நீதிமன்றத்தில் உள்ளேன், 77 00:06:03,280 --> 00:06:06,283 அங்குதான் இந்த வகையில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முன்னணி போராளியான 78 00:06:06,283 --> 00:06:11,121 ரெவரெண்ட் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், காரணமின்றி நின்ற குற்றத்திற்காக கைதானார். 79 00:06:13,290 --> 00:06:15,209 பட்டப்பகலில், ஒரு மூலையில் நின்றதைத் தவிர 80 00:06:15,209 --> 00:06:18,128 அவர் வேற எதுவும் செய்யவில்லை. 81 00:06:18,128 --> 00:06:21,256 அவர் வெறுமனே அங்கு நின்றிருந்தாலே ஆற்றல் இருக்கு, அது அவங்களுக்குத் தெரியும். 82 00:06:21,256 --> 00:06:23,509 பொதுவிடத்துல, கருப்பினத்தவரா இருப்பதைவிட இன்னும் ஆபத்தானது என்னன்னா 83 00:06:23,509 --> 00:06:25,302 மக்களுக்கு ஒரு உந்துதலைக் கொடுக்க ஆரம்பிப்பதுதான். 84 00:06:25,928 --> 00:06:30,307 - லின்டா, ஜூனியர், மேலே போங்க, பிளீஸ். - இல்ல. 85 00:06:32,392 --> 00:06:33,685 அவங்களும் இதைப் பார்க்கணும். 86 00:06:34,186 --> 00:06:37,189 ஆமாம், அப்பா. கிளாடெட் கொல்வினுக்கு என் வயசுதான். 87 00:06:44,279 --> 00:06:45,322 சரிதான். 88 00:06:46,490 --> 00:06:48,325 - ஸ்கூல் எப்படி இருந்தது? - நல்லாயிருந்தது. 89 00:06:50,369 --> 00:06:52,162 அவ்வளவுதானா? அதுக்கு மேல சொல்ல மாட்டயா? 90 00:06:56,166 --> 00:06:58,710 இன்னிக்கு நீ கத்துக்கிட்ட புது விஷயம் ஏதாவது ஒண்ணைச் சொல்ல முடியுமா? 91 00:07:00,003 --> 00:07:03,799 நியூமரேட்டருக்கும் டினாமனேட்டருக்கும் நடுவுல வரையும் கோடுக்குப் பெயர் 92 00:07:03,799 --> 00:07:05,217 வின்குலம்னு உங்களுக்குத் தெரியுமா? 93 00:07:06,260 --> 00:07:07,678 எனக்குத் தெரியாதே. 94 00:07:07,678 --> 00:07:10,722 அதன் மூலம், எடிமாலஜி என்னன்னு யோசிக்கிறேன். நான் டிக்ஷனரியைப் பார்க்கிறேன். 95 00:07:10,722 --> 00:07:14,268 எனக்குக் கொஞ்சம் களைப்பா இருக்கு. நீங்க எனக்குக் காலையில சொல்றீங்களா? 96 00:07:15,310 --> 00:07:16,311 கண்டிப்பாக. 97 00:07:19,231 --> 00:07:20,232 நான் உன்னை நேசிக்கிறேன், பன்னி. 98 00:07:20,816 --> 00:07:21,733 நானும் உங்களை நேசிக்கிறேன். 99 00:07:52,014 --> 00:07:53,015 {\an8}ஸயன்டிஃபிக் அமெரிக்கன் 100 00:07:53,015 --> 00:07:54,224 {\an8}ஹை, அப்பா. 101 00:08:16,538 --> 00:08:20,918 நீங்க அங்கே பேசுவதைக் கேட்டேன். ரொம்ப உற்சாகமா இருந்தது. 102 00:08:20,918 --> 00:08:21,835 அருள் கிடைக்கட்டும். 103 00:08:22,794 --> 00:08:23,795 நன்றி. 104 00:08:33,764 --> 00:08:36,350 இன்று இரவு உங்க முகத்தைப் பார்க்க எனக்கு ஏழு நிமிடங்கள் கிடைச்சுது. 105 00:08:36,350 --> 00:08:38,477 சரி, உனக்கு இன்னும் ஒரு நிமிடம் இப்போ இருக்கு. 106 00:08:39,602 --> 00:08:40,812 என் சார்ட்டுகள் எங்கே? 107 00:08:50,447 --> 00:08:52,407 என்னால் செய்திகள் பத்தி யோசிக்கிறதை நிறுத்த முடியலை. 108 00:08:53,492 --> 00:08:56,662 அந்த அற்புத அறிவாளியான, மரியாதையான மனிதரை தெருவிலே தள்ளிட்டாங்களே 109 00:08:56,662 --> 00:09:00,040 அவர் ஏதோ குற்றவாளியைப் போல. நான்... 110 00:09:01,834 --> 00:09:04,795 எனக்குள்ள இருக்கும் இதையெல்லாம் நான் நல்ல வகையில் வெளிப்படுத்தணும். 111 00:09:04,795 --> 00:09:06,505 நீ செய்வதெல்லாம் நல்லதுதான், அன்பே. 112 00:09:09,132 --> 00:09:10,634 நாங்க போக்குவரத்தை நிறுத்தப் போறோம். 113 00:09:12,010 --> 00:09:14,304 தெற்கே, கல்லூரி மாணவர்கள், ஆலயங்களின் முன் மண்டியிட்டுக்கொண்டு இருக்காங்க, 114 00:09:14,304 --> 00:09:17,057 உணவு கவுண்டர்கள்ல உட்காரந்திருக்காங்க. ஏன் அதையே அந்த ஃப்ரீவே விஷயத்துல செய்யக்கூடாது? 115 00:09:17,057 --> 00:09:19,184 ஹேரியட், நீ சும்மாதானே சொல்ற. 116 00:09:19,184 --> 00:09:21,603 அது ஒரு வகை அமைதியான எதிர்ப்பு. 117 00:09:21,603 --> 00:09:25,107 நம்மைப் போன்றவர்கள் எதை எடுத்துட்டுப் போனாலும், எந்த பயனுமில்லைன்னு நம் இருவருக்கும் தெரியும். 118 00:09:26,608 --> 00:09:29,695 நீங்க உலகத்தைக் காப்பாத்த விரும்புறீங்க, ஆனால் நாம இப்போதே ஒருவரை ஒருவர் 119 00:09:29,695 --> 00:09:30,779 பார்ப்பதேயில்லை. 120 00:09:31,280 --> 00:09:32,656 இப்போ அவருக்கு கவலையாக இருக்கு. 121 00:09:33,407 --> 00:09:35,993 அந்த கைசர் வேலையை எடுத்துகிட்டா அதுதான் ஆகும்னு நான் சொன்னேன். 122 00:09:35,993 --> 00:09:37,536 நாம கவலைப்பட, நமக்கு நம் தொழில்கள் இருக்கு, ஆமாம், 123 00:09:37,536 --> 00:09:39,705 நம்ம குழந்தைகளும் இருக்காங்க. 124 00:09:39,705 --> 00:09:41,748 புரியுது. புரியுது. எனவே... 125 00:09:42,249 --> 00:09:45,252 நீங்க உங்க வெள்ளையின சக ஊழியர்கள் உங்க சுயசிந்தனைவாதியான, அடங்காத மனைவியைப் பத்தி 126 00:09:45,252 --> 00:09:47,296 என்ன நினைப்பாங்களோன்னு பயப்படுறீங்க. 127 00:09:47,296 --> 00:09:49,089 என் வாயில வார்த்தைகளை போடாதே. 128 00:09:49,089 --> 00:09:51,925 என்னை மன்னிச்சிடுங்க, கணவரே. நான் எதிர்த்துப் பேசிட்டேனா? 129 00:09:55,179 --> 00:09:56,180 இது நியாயமானதில்லை. 130 00:10:05,397 --> 00:10:06,940 இந்த விவாதம் இன்னும் முடியலை. 131 00:10:06,940 --> 00:10:08,984 நான் ஒத்துக்கறேன். நான் உன்னை காலையில சந்தித்துக்கறேன். 132 00:10:09,902 --> 00:10:10,944 நான் உன்னை நேசிக்கிறேன். 133 00:10:15,324 --> 00:10:17,784 - ஸ்லோன் வீடு. - நீங்க இன்னிக்கு நிகழ்ச்சியை பார்த்தீங்களா? 134 00:10:19,453 --> 00:10:20,454 மன்னிக்கணும், இல்லை. 135 00:10:24,791 --> 00:10:26,126 எனக்குப் புரியலை. 136 00:10:26,126 --> 00:10:29,213 நான் தேசிய டிவியில் பான்ட் போட்டிருந்தேன். 137 00:10:29,213 --> 00:10:32,633 உண்மையில் ஃபில்லின் நரம்புகள் சுருங்குவதை என்னால பார்க்க முடிந்தது. 138 00:10:35,469 --> 00:10:36,512 அருமை. 139 00:10:36,512 --> 00:10:38,680 என் குழுவும் நானும் இதுக்காக பல வாரங்களா திட்டமிட்டிருக்கோம். 140 00:10:38,680 --> 00:10:40,474 நாம அதை நடத்திட்டோம்னு நினைக்கிறேன். 141 00:10:40,974 --> 00:10:44,019 ஒருவழியாக நான் ஸ்டூடியோவிலும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துறேன்னு நினைக்கிறேன். 142 00:10:44,019 --> 00:10:46,271 நான் இதைவிட களைப்பாக இருந்ததே இல்லை... 143 00:10:46,271 --> 00:10:48,357 மேடையின் நுழைவாயில் 144 00:10:52,152 --> 00:10:55,197 அங்கேயே இருங்க, உங்க இருவரையும்தான் சொல்றேன். பொறுங்க. 145 00:10:58,659 --> 00:10:59,576 நல்வாழ்த்துகள். 146 00:10:59,576 --> 00:11:04,498 இப்போது சப்பர் அட் சிக்ஸ் நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குவது ஸ்விஃப்ட் & கிறிஸ்ப். 147 00:11:05,082 --> 00:11:09,253 ஷார்டனிங் செய்யவதுற்கு, எலிசபெத் ஸாட் மற்றும் அமெரிக்காவின் மிக விருப்பானத் தேர்வு. 148 00:11:09,753 --> 00:11:11,922 என் கூப்பேகள் எங்கேப் போச்சு? 149 00:11:11,922 --> 00:11:14,174 ஷேரி! எங்கே என் கூப்பேகள்? 150 00:11:14,174 --> 00:11:17,678 இல்ல, ஸ்விஃப்ட் & கிறிஸ்ப் நான் விரும்பும் ஷார்டனிங் இல்லை. 151 00:11:17,678 --> 00:11:20,305 நீங்கக் கொழுமியப் பரவலை மைக்ரோஸ்கோப்பிக் லெவலில் 152 00:11:20,305 --> 00:11:22,015 எப்போதாவது பரிசோதிச்சிருக்கீங்களா? 153 00:11:22,015 --> 00:11:24,142 ஏன் மாவு இவ்வளவு விரைவாகவும், பெரிதாகவும் உப்புகிறது என்றால் 154 00:11:24,142 --> 00:11:26,603 அது ஹைட்ரோஜினேடெட் சின்தடிக் வெஜிடெபிள் எண்ணை. 155 00:11:26,603 --> 00:11:28,146 சுவையைப் பத்திச் சொல்லவவே வேண்டாம். 156 00:11:28,146 --> 00:11:30,482 ஆம். லிபிட்களை சோதனைச் சோதிப்பது, அக்கறை இல்லாமல் இருப்பது மாதிரியே 157 00:11:30,482 --> 00:11:32,276 நான் செய்ய வேண்டிய பட்டியலில் இருக்கு. 158 00:11:32,276 --> 00:11:33,360 வால்டர். 159 00:11:33,986 --> 00:11:35,237 இதோ இருக்கோம். 160 00:11:35,737 --> 00:11:38,115 மாட்டேன். நான் நேயர்களிடம் பொய் சொல்ல மாட்டேன். 161 00:11:38,115 --> 00:11:41,785 நான் நேர்மையா்க இருப்பதாலும், நான் அவர்களை மதிப்பதாலும்தான், அவர்கள் நிகழ்ச்சியைப் பார்க்கறாங்க. 162 00:11:43,287 --> 00:11:44,121 லிஸ். 163 00:11:45,330 --> 00:11:48,333 மக்கள் எதுக்காக டெலிவிஷனைப் பார்க்கறாங்க தெரியுமா? 164 00:11:49,418 --> 00:11:51,170 ஏன்னா அது ஆன் ஆகியிருப்பதால. 165 00:11:51,753 --> 00:11:54,548 உனக்கு பிரச்சினை இருந்தால், சரி, பரவாயில்லை, நாங்கள் எங்களுக்கு பாட் ரோஸ்ட்டை சமைக்க 166 00:11:54,548 --> 00:11:59,553 இன்னொரு பெண் கெமிஸ்ட்டை தேடிக்கறோம், அந்த நிகழ்ச்சியை ஃபீஸ்டிங் அட் ஃபைவ்-னு அழைக்கிறோம். 167 00:11:59,553 --> 00:12:02,806 - சரி, சரி, எல்லோரும் மூச்சு இழுத்துக்கோங்க... - வாயை மூடுங்க, வால்டர். 168 00:12:05,642 --> 00:12:08,520 ஸ்விஃப்ட் & கிறிஸ்ப்-ஐப் பத்தி நீ சொல்ற, இல்ல வெளியேறு. 169 00:12:10,105 --> 00:12:11,857 சிறப்பான நிகழ்ச்சியா இருக்கட்டும், மக்களே. 170 00:12:16,028 --> 00:12:17,070 சரிதான், லேடீஸ். 171 00:12:17,070 --> 00:12:19,281 நாம இந்த எதிர்ப்பைப் பத்தித் தகவலை நாம பரப்பணும். 172 00:12:19,281 --> 00:12:22,034 மார்ஜ், நீதான் எல்ஏ டைம்ஸ்ல உள்ள நம்ம ஆளை அழைத்துப் பேசணும். 173 00:12:22,034 --> 00:12:24,369 அவங்க அதைப் பத்தி எழுதினால், வாஷிங்டன் போஸ்ட் பின் தொடரும். 174 00:12:24,369 --> 00:12:26,538 ஷர்லி, சில துண்டுச்சீட்டுகளை தயாரிக்க உன் கவனித்தை செலுத்தி 175 00:12:26,538 --> 00:12:28,290 எனக்கு 300 நகல்களை மைமோகிராஃப் செய்துவிடு. 176 00:12:28,290 --> 00:12:32,002 கல்லூரி வளாகங்கள்ல ஆரம்பிச்சு, அப்புறம் எல்லா அக்கம்பக்க கடைகளிலும் அதைக் கொடு, 177 00:12:32,002 --> 00:12:34,296 அலுவலகங்கள், டைனர்கள். நான் எதையாவது மறந்துட்டேனா? 178 00:12:34,296 --> 00:12:35,714 - பெட்ரோல் பங்குகள். - ஆம். 179 00:12:35,714 --> 00:12:38,759 மேலும் நான் எல்லா பேக்கருடன் தொடர்புக்கொள்ளணும். அவங்கதான் மாணவர்களுடன் நெருக்கமா ஈடுப்படறாங்க, 180 00:12:38,759 --> 00:12:41,386 அதோட ஏற்கனவே இதுல பணியாற்றி வரும் குழுக்களையும் இதுல சேர்க்க விரும்புறேன். 181 00:12:41,970 --> 00:12:43,388 சரிதான். நன்றி, பெண்களே. 182 00:12:47,601 --> 00:12:49,478 சப்பர் அட் சிக்ஸ் நிகழ்ச்சிக்கு வருக. 183 00:12:52,272 --> 00:12:54,399 இன்னிக்கு நிகழ்ச்சி ரொம்ப சுவாரசியமான ஒன்று, 184 00:12:54,399 --> 00:12:57,653 {\an8}ஏனென்றால் உங்களை, நான் மிக விரும்பும் ஒரு பதார்த்தத்துக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன். 185 00:12:57,653 --> 00:12:59,404 {\an8}விரைவாகவும் மொறுமொறுப்பாகவும் தயார் செய்யும் காய்கறிகள் ஷார்ட்டனிங். 186 00:13:08,872 --> 00:13:11,208 இப்போ சமீபகாலமா, காய்கறிகள் ஷார்ட்டனிங்கைப் பத்தி ஒரு புதிய மோகம் ஆரம்பித்துள்ளது... 187 00:13:11,208 --> 00:13:12,334 ஸ்விஃப்ட் & கிறிஸ்ப் 188 00:13:12,334 --> 00:13:15,045 {\an8}...இதற்கு இன்னொரு பெயர் ஹைடிரொஜெனேடெட் காட்டன்சீட் எண்ணை. 189 00:13:16,588 --> 00:13:21,468 {\an8}இருந்தாலும், நான் இன்று ஸ்டிராபெரி கேக்கை செய்யப் போவது... 190 00:13:23,554 --> 00:13:25,597 {\an8}பீஃப் டேலோவை நமக்கான கொழுப்பாக உபயோகிறோம். 191 00:13:27,266 --> 00:13:29,852 உயர்ந்த தரமான பீஃப் டேலோ ஊட்டமிக்கது. 192 00:13:29,852 --> 00:13:32,646 - இருந்தாலும் பணப்பற்றாக்குறை இருந்தால்... - முதல் விளம்பர பிரேக்கின்போது பேசுகிறேன். 193 00:13:40,070 --> 00:13:42,531 ஃபீப் டேலோ மிக ஊட்டமானது மட்டுமில்லாமல், 194 00:13:42,531 --> 00:13:44,783 அரிதாக, அது கருகும் வெப்பநிலை, வெப்பநிலை மிக உயர்ந்த 400 டிகிரி ஃபாரென்ஹிட்டாக 195 00:13:44,783 --> 00:13:46,743 இருப்பதால்... 196 00:13:56,545 --> 00:13:59,006 - செய்ன்ட் லூக்ஸ் பாய்ஸ் ஹோம். - ஹலோ. 197 00:13:59,006 --> 00:14:05,888 எங்க அப்பாவான கெல்வின் ஏவன்ஸ், இந்த விடுதியில 1931-ம் ஆண்டுல இருந்தாரான்னு தெரியணும். 198 00:14:06,555 --> 00:14:07,681 கொஞ்சமா காத்திருக்க முடியுமா, பிளீஸ்? 199 00:14:07,681 --> 00:14:09,349 சரி, நான் காத்திருக்கேன். 200 00:14:10,184 --> 00:14:12,352 டேலாவேரிலிருந்து வையோமிங் வரையிலான 201 00:14:12,352 --> 00:14:15,105 எல்லா செய்ன்ட் லூக்ஸ் விடுதிகளையும் நான் கூப்பிட்டாச்சு. 202 00:14:15,105 --> 00:14:17,941 ஐம்பத்து-ஆறு செய்ன்ட் லூக்ஸ் பாய்ஸ் விடுதிகள். 203 00:14:17,941 --> 00:14:21,737 அதுல நாற்பது, என் தந்தை அங்கே வரவேயில்லன்னு சொல்லட்டாங்க. ஏழு விடுதி, காலை எடுக்கவேயில்ல. 204 00:14:21,737 --> 00:14:25,282 அதோட, ஒன்பது விடுதியில, அது பாலிசிக்கு எதிரானதுன்னு, சொல்ல மறுத்துட்டாங்க. 205 00:14:26,825 --> 00:14:29,620 இந்த கேஸ் இதோட முடியுதுன்னு நினைக்கிறேன். 206 00:14:30,120 --> 00:14:31,538 அப்படின்னா என்ன அர்த்தம்? 207 00:14:32,289 --> 00:14:34,291 முடியுதுன்னா, வேற துப்பும் கிடைக்காமல் விட்டு விடுவது. 208 00:14:35,334 --> 00:14:36,460 அப்படின்னா அது ஒரு மரபுத்தொடர். 209 00:14:36,960 --> 00:14:37,836 சரியாதான் சொல்ற. 210 00:14:37,836 --> 00:14:40,339 நான் மரபுத்தொடர்களை வெறுக்குறேன்.ய 211 00:14:48,931 --> 00:14:50,015 நான் உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா? 212 00:14:52,518 --> 00:14:53,519 நான்... 213 00:14:54,478 --> 00:14:58,232 நான் பைபிளை பின்னாலிருந்து ஆரம்பம் வரை, ரெண்டு முறைதான் படிச்சிருக்கேன். 214 00:14:58,232 --> 00:14:59,816 அது ஏன் ரகசியமா இருக்கணும்? 215 00:14:59,816 --> 00:15:00,943 ஏன்னா நான் ஒரு பாதிரியார் ஆக இருக்கேனே. 216 00:15:00,943 --> 00:15:03,820 இன்னொரு காரணம் என்னன்னா, நான் "த மர்டர் ஆஃப் ராஜர் ஆக்ராயிட்" புத்தகத்தை 217 00:15:03,820 --> 00:15:05,572 குறைந்தது 20 முறையாவது படிச்சிருப்பேன். 218 00:15:06,073 --> 00:15:08,825 அது தான் எனக்கு பிடிச்ச எழுத்தாளர் அகதா கிறிஸ்டி எழுதிய, எனக்குப் பிடிச்ச புத்தகம். 219 00:15:09,326 --> 00:15:12,329 ஹெர்க்யூல் போய்ரோ என்ற அவருடைய துப்பறிவாளர், முட்டுச்சந்து முடிவுகளை ஏத்துக்க மாட்டார். 220 00:15:12,829 --> 00:15:15,749 அவருடைய கருத்தின்படி, உண்மை ஏற்கனவே நம்முள் இருக்கு, 221 00:15:15,749 --> 00:15:19,211 ஏங்கேயோ, நம்ம மூளைகளுக்குள் புதைஞ்சிருக்கு. நாம அதன் பூட்டைத் திறந்து பார்க்கணும். 222 00:15:19,211 --> 00:15:22,965 எனக்கு ஒன்றை பத்தி எதுவுமே தெரியாதுன்னா, அது எப்படி என் மூளைக்குள் உட்கார்ந்துக்க முடியும்? 223 00:15:23,632 --> 00:15:27,511 உனக்கு ஏற்கனவே தெரிந்ததிலிருந்து ஆரம்பி. நிச்சயமா, இன்னும் தெரிய வந்து, ஆச்சரியப்படுவாய். 224 00:15:36,854 --> 00:15:37,980 ஹலோ, லிஸ். 225 00:15:37,980 --> 00:15:39,773 ஃபில், ஒரு கேக் துண்டை சாப்பிடுகிறீர்களா? 226 00:15:39,773 --> 00:15:40,899 எடுத்துக்கறேன். நன்றி. 227 00:15:42,025 --> 00:15:45,028 இன்னிக்கு நல்ல நிகழ்ச்சியா இருந்தது. உங்கள மூன்று நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யறேன். 228 00:15:46,280 --> 00:15:47,990 இங்கே கொஞ்சம் கவனிக்கிறீங்களா, மக்களே? 229 00:15:48,907 --> 00:15:52,327 நாங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு, நிகழ்ச்சிகளின் மறு ஒளிபரப்புகளை காட்டுவோம். 230 00:15:52,327 --> 00:15:56,206 அத்தியாவசியமில்லாத அனைத்து ஊழியர்களும் சம்பளம் இல்லாமல் சஸ்பென்ட் ஆகிறார்கள். 231 00:15:56,206 --> 00:16:00,252 சந்தேகங்கள் இருக்கா? உங்க நட்சத்திரத்தைக் கேளுங்க. 232 00:16:00,252 --> 00:16:02,004 எலிசபெத் ஸாட் வழங்கும் "சப்பர் அட் சிக்ஸ்" 233 00:16:12,222 --> 00:16:15,267 நம்ம வீட்டுல இதுபோல பிரபலமானவங்க யாரும் வந்ததில்லை. 234 00:16:15,851 --> 00:16:17,769 உங்க அப்பா ஒரு பரிசு கொண்டுவந்துள்ளார். 235 00:16:17,769 --> 00:16:19,605 சரி, அது பரிசில்ல. 236 00:16:20,189 --> 00:16:22,691 நான் கடவுளின் கருவியாகச் செயல்படுபவன். 237 00:16:23,483 --> 00:16:25,235 ரெவரெண்ட், இறை வணக்கம் சொல்வோமா? 238 00:16:25,235 --> 00:16:26,320 நிச்சயமா. 239 00:16:41,668 --> 00:16:44,463 நீ என் தொழிலையே ஆபத்துல தள்ளியிருப்ப. 240 00:16:44,963 --> 00:16:47,132 உன்னை வெறுக்கறேன். உன்னைப் பார்த்தா எனக்குப் பைத்தியம் பிடிக்குது. 241 00:16:47,633 --> 00:16:50,719 சத்தியமா சொல்றேன், இன்னொரு பையனுடன் பார்த்தால், நானே உன்னைக் கொல்வேன். 242 00:16:50,719 --> 00:16:53,555 போதும்! எனக்குப் போதும்! 243 00:16:55,057 --> 00:16:58,143 நான் உன்னா அப்புறமா பார்த்துக்கறேன். இப்போ எழுந்திரு. நாம நிகழ்ச்சிக்குப் போகணும். 244 00:17:05,526 --> 00:17:07,528 எனக்கு இருள் சூழ்வது போல இருக்கு. 245 00:17:07,528 --> 00:17:10,280 நமக்கிடையில் தீமை ஒளிந்திருக்கு! 246 00:17:12,824 --> 00:17:13,825 என்னிடம் வா. 247 00:17:14,785 --> 00:17:19,455 இறைவா! கடவுளே! பரிசுத்த ஆவியே! என்னை ஆட்கொள்ளுங்கள்! 248 00:17:19,455 --> 00:17:21,290 {\an8}இந்த குழந்தையின் ஆன்மாவை காப்பாற்றுங்கள்! 249 00:17:23,836 --> 00:17:24,962 யேசுவிற்கே புகழ்! 250 00:17:24,962 --> 00:17:29,758 அல்லேலூயா! கடவுள் கருணைமிக்கவர். நல்லவர். 251 00:17:35,722 --> 00:17:37,307 {\an8}வெந்தயம் 252 00:17:48,443 --> 00:17:50,404 - என்னை மன்னிக்கவும். - மன்னிச்சிடுங்க. 253 00:17:50,404 --> 00:17:55,200 ஓ, எலிசபெத். அடக் கடவுளே. இது நீதான்னு என்னால நம்பவே முடியல. 254 00:17:55,200 --> 00:17:57,286 ஒரு நட்சத்திரத்தைப் பார்த்த சந்தோஷம். 255 00:17:58,745 --> 00:18:00,664 எப்படிப் போகுது? நீங்க இன்னும் ஹேஸ்டிங்க்ஸ்ல தான் இருக்கீங்களா? 256 00:18:01,248 --> 00:18:03,584 இல்ல. நீ வேலையை விட்ட பிறகு, நானும் விட்டுட்டேன். 257 00:18:03,584 --> 00:18:06,795 நான் வேலைக்குத் தேடிட்டு இருக்கேன், ஆனால் இன்னும் எதுவும் கிடைக்கல. 258 00:18:08,005 --> 00:18:10,465 நாம அப்படி சண்டை போட்டது வருத்தமா இருக்கு. 259 00:18:11,300 --> 00:18:13,427 நான் உன்னை அழைச்சுப் பேசலாம்னு நினைச்சேன், ஆனால், 260 00:18:13,427 --> 00:18:14,928 நீ ஒருவேளை என்னை வெறுக்கலாம். 261 00:18:16,263 --> 00:18:19,057 நம்ம யாருக்குமே ஹேஸ்டிங்க்ஸ்ல வேலை செய்வது சுலபமா இல்லை. 262 00:18:19,683 --> 00:18:22,895 இல்ல, ஆனால் அதெல்லாம் ஒரு காரணமாக சொல்ல முடியாது இல்லையா? 263 00:18:23,645 --> 00:18:27,608 எப்படியோ, நீ வெற்றி அடைஞ்சதை பார்த்ததுல எனக்கு நிஜமாவே ரொம்ப சந்தோஷம், அதோட... 264 00:18:27,608 --> 00:18:29,860 அதாவது, நீ வாழ்க்கையில பட்ட கஷ்டங்களுக்கு அப்புறம், இது சந்தோஷம். 265 00:18:31,486 --> 00:18:32,988 சரி, எனக்கு அது பழகல, ஆனால் நன்றி. 266 00:18:34,406 --> 00:18:36,200 எனினும், சற்று நேரத்துல என் மகள் ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வந்திடுவாள். 267 00:18:36,200 --> 00:18:37,534 நிச்சயமா. கிளம்பு, கிளம்பு. 268 00:18:40,245 --> 00:18:43,916 நீங்க நிகழ்ச்சி பதிவாகறதைப் பார்க்க விரும்பினால், என் அலுவலகத்துல உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யறேன்? 269 00:18:44,917 --> 00:18:48,378 ரொம்ப சந்தோஷம். சரி. நன்றி. 270 00:18:49,296 --> 00:18:50,130 சரி. 271 00:18:52,341 --> 00:18:53,383 பை. 272 00:19:06,522 --> 00:19:08,065 இன்னும் ஆண்கள் விடுதிகளை தேடுறயா? 273 00:19:08,065 --> 00:19:10,275 இல்ல, அது முட்டுக் கட்டைக்கு வந்திடுச்சு. 274 00:19:11,109 --> 00:19:13,529 கெல்வின் ஏவன்ஸ்னு பெயர் இருக்கிற ஆவணங்கள 275 00:19:13,529 --> 00:19:15,697 தேடறதுக்கு எங்களுக்கு உதவி செய்ய முடியுமா? 276 00:19:15,697 --> 00:19:18,617 தனிப்பட்ட நபர்களை சரிபார்க்க, துல்லியமா குறிப்புகள் கிடைப்பது மிகக் கடினம். 277 00:19:19,117 --> 00:19:21,495 ஒரு விஷயம் உங்களுக்கு உதவலாம், அவர் ஒரு பிரபல விஞ்ஞானி. 278 00:19:22,496 --> 00:19:25,457 அவருடைய பெயரை இங்கே எழுதிட்டு, சில நாட்கள் கழிச்சு வாங்க. 279 00:19:26,208 --> 00:19:27,543 என்னால என்ன கண்டுபிடிக்க முடியுதுன்னு பார்க்கறேன். 280 00:19:30,337 --> 00:19:31,338 மீண்டும் வருக. 281 00:19:31,338 --> 00:19:33,215 அவங்க செய்ய மறுத்துட்டாங்கன்னு என்னால நம்ப முடியல. 282 00:19:33,215 --> 00:19:35,050 அவங்க அளவுக்கு எனக்குப் பணம் கிடைச்சா, 283 00:19:35,050 --> 00:19:36,969 அவங்க என்ன சொல்லச் சொன்னாலும் சொல்வேன். 284 00:19:39,805 --> 00:19:40,806 மன்னிச்சிடுங்க. 285 00:19:47,855 --> 00:19:50,065 எனவே, ஜானியின் நாடகம் எப்படிப் போச்சு? 286 00:19:50,691 --> 00:19:51,942 எனக்குத் தெரியல. 287 00:19:53,235 --> 00:19:54,570 கடந்த வாரம் சம்பளம் கிடைக்காத நஷ்டத்தை ஈடுகட்ட 288 00:19:54,570 --> 00:19:56,780 ஷிஃப்ட்டுகளுக்கு இடையே சிகை அலங்காரம் செய்ததால என் சகோதரியுடன் 289 00:19:56,780 --> 00:19:58,240 அவனை விட்டுட்டு வர வேண்டியிருந்தது. 290 00:20:00,075 --> 00:20:03,620 எனக்கு வருத்தமா இருக்கு. ஃபில் அப்படிச் செய்வார்னு நான் நினைக்கல. 291 00:20:04,788 --> 00:20:06,707 அந்த தீர்மானங்கள் எல்லாம் என் அதிகாரத்துக்குள்ள வராது. 292 00:20:11,295 --> 00:20:14,047 ஆனால் அடுத்த முறை நீங்க அந்த நபருடன் இருக்க விரும்பினால், 293 00:20:14,715 --> 00:20:17,426 அந்தப் பணம் உண்மையிலேயே தேவைப்படுறவங்களப் பத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. 294 00:20:18,969 --> 00:20:19,970 மன்னிக்கணும். 295 00:20:29,396 --> 00:20:32,524 இன்றைய நிகழ்ச்சி, வழக்கத்தைவிட, சற்றே வித்தியாசமாகத் தொடங்கும். 296 00:20:33,275 --> 00:20:34,276 கேமரா பிக்கு போங்க. 297 00:20:35,652 --> 00:20:37,529 நான் ஒரு புதிய உறவு முறையை அறிவிக்கிறேன்... 298 00:20:37,529 --> 00:20:38,906 சப்பர் அட் சிக்ஸ் ஸ்விஃப்ட் & கிறிஸ்ப் 299 00:20:38,906 --> 00:20:43,118 ...எங்கள் பார்ட்னர்ளான ஸ்விஃப்ட் & கிறிஸ்ப் நிறுவனத்துடன் இதை வழங்குகிறோம். 300 00:20:43,118 --> 00:20:47,998 {\an8}ஷார்ட்டனிங்கில் அமெரிக்காவின் முதல் சாயிஸ், என்னுடையதும்தான். 301 00:20:49,875 --> 00:20:52,252 {\an8}தொடக்கமாக, நான் கிளிஞ்சல்கள் ஸாட் செய்யப் போகிறேன். 302 00:20:52,252 --> 00:20:54,254 எனக்குப் பிடித்தமான கிளிஞ்சல்கள் ராகஃபெல்லரை 303 00:20:54,254 --> 00:20:58,425 நான் தயாரிப்பது, என் ரகசிய பேக்கிங் பொருளான 304 00:20:59,092 --> 00:21:00,302 ஸ்விஃப்ட் & கிறிஸ்ப்-ஐ கொண்டுதான். 305 00:21:10,229 --> 00:21:13,273 அதுதான் கிளிஞ்சல்கள் ஸாட். 306 00:21:17,402 --> 00:21:19,363 நமக்கு இப்போது கேள்விகள் கேட்க நேரம் உள்ளதென்று நினைக்கிறேன். 307 00:21:23,867 --> 00:21:25,786 நான் எடையைக் குறைக்க முயற்சி செய்து வருகிறேன். 308 00:21:25,786 --> 00:21:28,914 ஸ்விஃப்ட் & கிறிஸ்ப் தான் உங்க மெலிந்த உடலுக்கான ரகசிய பொருளா? 309 00:21:29,498 --> 00:21:33,585 இல்ல. என் இடைக்குக் காரணம், மரபணுக்கள், இல்ல மன அழுத்தம். 310 00:21:33,585 --> 00:21:36,213 நாம் சருமத்தை ஈரப்படுத்துவது, இரவு படுக்கும்போதா அல்லது காலை எழுந்தவுடனா? 311 00:21:36,213 --> 00:21:38,841 இயற்கை தைலங்களுக்கு ஈடிணை வேறு இல்லை. 312 00:21:38,841 --> 00:21:40,384 வேற ஏதாவது கேள்விகள் இருக்கா? 313 00:21:42,469 --> 00:21:43,345 பல உண்டு. 314 00:21:44,263 --> 00:21:45,472 அது அதி அற்புதமா இருந்தது. 315 00:21:45,472 --> 00:21:48,141 அதே அறையில இருப்பது, முற்றிலும் புதுமையான அனுபவம். 316 00:21:48,141 --> 00:21:49,726 அந்த வாசனைகள், அந்த ஒலிகள். 317 00:21:50,227 --> 00:21:53,021 விலை அதிகம், நிஜமா, ஆனால் நன்றி. 318 00:21:53,021 --> 00:21:54,898 அதோட கேள்வி பதில், அது அசத்தல். 319 00:21:54,898 --> 00:21:58,151 ஆனால் எனக்கு ஓரிரண்டு எண்ணங்கள் இருக்கு. சின்ன விஷயம்தான். உனக்குப் பரவாயில்லைன்னா. 320 00:21:58,151 --> 00:21:59,236 பிளீஸ். 321 00:21:59,736 --> 00:22:02,656 நீ எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லணும்னு அவசியமில்ல. அவ்வளவுதான். 322 00:22:03,365 --> 00:22:05,200 ஆனால் அது கேள்வி பதில் நேரத்தின் நோக்கமே பயனில்லாம போகுமே. 323 00:22:05,701 --> 00:22:07,411 உன் நிகழ்ச்சியில வரும் ஒரு கேள்வி பதில் நேரம். 324 00:22:07,411 --> 00:22:09,746 நீ யாரையாவது அந்த கேள்விகளை முன்னாடியே ஸ்கிரீன் செய்யணும் 325 00:22:09,746 --> 00:22:11,957 அப்படி செய்திருந்தால் இந்த சருமத்தை ஈரமா வைப்பதைப் பத்திக் கேள்வி வந்திருக்காது. 326 00:22:11,957 --> 00:22:14,126 "உமன்ஸ் டெயிலி" பத்திரிகையிலிருந்து அவங்களுக்கு தகவல் கிடைக்குமே. 327 00:22:14,126 --> 00:22:16,628 மேலும் வெளிப்படையா, உன்னுடம் நான் அழகுக்கலையைப் பத்திய டிப்ஸை கேட்கவே மாட்டேன். 328 00:22:16,628 --> 00:22:18,380 ஆனால் எனக்கு மட்டும் என்ன தெரியும்? 329 00:22:18,380 --> 00:22:21,300 மீண்டும் ஒரு முறை, எனக்கு இடம் வாங்கி தந்ததுக்கு. அது நிஜமாகவே ஒரு டிரீட்தான். 330 00:22:24,761 --> 00:22:27,973 ஃப்ரான். நீங்க வேலைக்குத் தேடுவதாகச் சொன்னீங்க? 331 00:22:29,016 --> 00:22:30,100 ஒரு நிமிடம் பேசலாமா? 332 00:22:30,893 --> 00:22:35,522 வால்டர், உங்களுக்கு என் புதிய சீஃப் ஆஃப் ஸ்டாஃப், ஃப்ரான் வால்டரை அறிமுகப்படுத்த விரும்புறேன். 333 00:22:37,149 --> 00:22:40,194 - ஹை. - ஹை. இங்கே உள்ளே சற்று சோபையிழந்து இருக்கு. 334 00:22:40,194 --> 00:22:42,779 ஓ, ஆம். சரி, இது ஒரு அலுவலகம்தான். 335 00:22:42,779 --> 00:22:45,449 பெரும்பாலானவர்கள் வீட்டைவிட, அவர்களுடைய சக ஊழியர்களுடனேதான் கழிக்கிறார்கள், 336 00:22:45,449 --> 00:22:48,535 ஆகவே இங்கே இன்னும் அன்பான, வரவேற்கும் இடமாக, பரிமளமான இடமாக இருக்க வேண்டாமா? 337 00:22:49,703 --> 00:22:50,996 நீங்க இருவரும் உறவினர்களா? 338 00:22:53,790 --> 00:22:54,625 ஜோன், நீ... 339 00:22:54,625 --> 00:22:55,751 - ஜோன் உங்களுக்கு உதவி செய்வார். - சரி. 340 00:22:55,751 --> 00:22:56,877 - நீ ஏன்... - ஹை. 341 00:22:56,877 --> 00:22:58,712 - உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி - அவங்களால எதுவும் செய்ய... 342 00:23:01,882 --> 00:23:02,883 வால்டர்? 343 00:23:05,677 --> 00:23:08,222 ஏதாவது தவறு நேர்ந்ததா? உங்களுக்கு ரொம்ப வியர்க்கிறதே. 344 00:23:08,222 --> 00:23:13,227 இல்லை, எதுவும் இல்லை. நான்... எப்படி இருக்கீங்க? 345 00:23:13,727 --> 00:23:18,357 இன்று நீங்க செய்தது... ரொம்ப கஷ்டமான செயல்னு தெரியும். 346 00:23:19,107 --> 00:23:20,275 ரொம்ப வலிச்சது. 347 00:23:20,776 --> 00:23:22,945 சரி, நீங்க காட்சி உலகத்துல வெற்றி அடைந்து வருவதுக்கு அதுதான் அடையாளம். 348 00:23:27,741 --> 00:23:29,826 நீங்க சரியானதைத்தான் செய்திருக்கீங்க, எலிசபெத். 349 00:23:32,371 --> 00:23:34,790 குறைந்த தீமை என்றாலும், தீமை தீமைதான். 350 00:23:47,094 --> 00:23:50,055 கெல்வின் ஏவன்ஸ் என்ற பெயருல, பல செய்திப்பதிவு கோப்புகள் இருந்தது, ஆனால் 351 00:23:50,055 --> 00:23:52,516 அந்த மனுவை பெறுபவர், அனுப்புனருடன் தொடர்புகொள்ள தடைசெய்யும் பொதுப் பதிவு ஒண்ணு அதுல இருக்கு. 352 00:23:53,016 --> 00:23:55,811 ஆனால் அவ்வளவுதான். என்னால இதுக்கு மேல எதுவும் செய்ய முடியல, மன்னிக்கணும். 353 00:23:56,854 --> 00:24:00,023 பொறுங்க. இது போதும். 354 00:24:01,108 --> 00:24:02,860 நான் லின்டாவிடமும், ஜூனியரிடமும் சொல்லணும். 355 00:24:03,777 --> 00:24:05,362 எழுந்துருங்க, திருமதி. வாட்டர்ஹௌஸ். 356 00:24:05,362 --> 00:24:07,573 - போகும் நேரம் வந்துடுச்சு. - அடக் கடவுளே. 357 00:24:08,949 --> 00:24:10,868 {\an8}ஹால்லிஸ், மாரிஸ்சன் & டக்லஸ் சட்ட அலுவலகங்கள் - சீஸ் அன்ட் டெசிஸ்ட் 358 00:24:10,868 --> 00:24:12,786 {\an8}ஹால்லிஸ், மாரிஸ்சன் அன்ட் டக்லஸ். 359 00:24:13,370 --> 00:24:14,788 ஒரு வினாடி. ஒன்று நான் முயற்சி செய்கிறேன். 360 00:24:20,085 --> 00:24:21,879 ஆனால் அதுதான் இங்கே பிரச்சினையே. 361 00:24:21,879 --> 00:24:24,840 இப்போ, போக்குவரத்துக் கழக அதிகாரிதான் எங்களுக்கு இந்த வரைபடத்தைத் தந்தார், 362 00:24:24,840 --> 00:24:28,719 அவர் வெஸ்ட் ஆடம்ஸ் இருப்பிடத்தின் வழியா இந்த ஃபிரீவே போவதுதான் 363 00:24:28,719 --> 00:24:30,804 இன்னும் லாபமாக இருக்கும்னு எங்களுக்கு விளக்க முயற்சித்தார். 364 00:24:30,804 --> 00:24:31,805 ஆநால் உண்மையிலே, 365 00:24:31,805 --> 00:24:35,058 - வரைபடத்தை யார் பார்த்தாலும்... - ஹலோ, சார். 366 00:24:36,310 --> 00:24:37,978 கோப்புகள் அறை 367 00:24:37,978 --> 00:24:40,772 ஏவன்ஸ், கெல்வின் 368 00:24:41,440 --> 00:24:42,816 - கிடைச்சிடுச்சு. - எங்கே காட்டு. 369 00:24:43,525 --> 00:24:45,944 ஜூனியர், மேட் அதை முதலில் பார்க்க வேண்டாமா? 370 00:24:47,696 --> 00:24:48,697 போகலாம் வா. 371 00:24:53,744 --> 00:24:56,872 லின்டா மற்றும் சார்ல்ஸ் ஸ்லோன் ஜூனியர், இருக்கும் இடத்திலேயே நில்லுங்க. 372 00:25:01,793 --> 00:25:03,212 விவரமா சொல்லுங்க. 373 00:25:06,215 --> 00:25:09,760 மேட்டுக்கு கெல்வினைப் பத்தி கேள்விகள் இருந்தால் அவள் ஏன் எங்கிட்ட கேட்கலை? 374 00:25:10,260 --> 00:25:13,639 என்ன மாதிரியான பதில் வேணும் உனக்கு? மனசுக்குத் தெம்பா இருப்பதாகவா, இல்லை உண்மையா? 375 00:25:14,181 --> 00:25:15,224 உண்மைதான், எப்போதும். 376 00:25:16,391 --> 00:25:17,768 உனக்கு அவரைப் பத்தி பேசுவது 377 00:25:17,768 --> 00:25:20,020 பிடிக்காது என்பதால் உங்கிட்ட அவள் கேட்காமல் இருந்திருக்கலாம். 378 00:25:20,020 --> 00:25:23,232 ஆனால் அவள் சின்ன குழந்தையா இருந்ததிலிருந்தே, கெல்வினைப் பத்தி அவகிட்ட சொல்லியிருக்கேனே. 379 00:25:24,399 --> 00:25:26,068 ஆனால் அவள் இனி குழந்தை இல்லையே. 380 00:25:30,781 --> 00:25:31,990 கடவுளே, என்னால முடியலை. 381 00:25:32,824 --> 00:25:34,910 சார்லி எப்போதாவது போராட்டத்துக்கு வந்திருக்காரா? 382 00:25:36,370 --> 00:25:37,287 அப்படிச் சொல்ல முடியாது. 383 00:25:37,287 --> 00:25:42,960 ஆனால் இப்போது ஒரு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் இருக்கு. 384 00:25:42,960 --> 00:25:45,254 இதை ஸ்டூடியோவில அனைவரிடமும் கொடுக்க முடியுமா? 385 00:25:49,925 --> 00:25:53,011 ஹேரியட், நான் போராட்டத்துக்கு வர முடியாது. என்னை மன்னிச்சிடுங்க. 386 00:25:53,887 --> 00:25:56,890 என்னால முடிஞ்சால் நான் வருவேன். முடிஞ்சால் நான் வருவேன். 387 00:26:00,602 --> 00:26:01,728 ஏற்கனவே இதைப் பார்த்திருக்கேன். 388 00:26:01,728 --> 00:26:04,815 ஸ்டூடியோவால. அவங்க என்னை மட்டும் சஸ்பெண்டு செய்யல. 389 00:26:04,815 --> 00:26:07,109 அவங்க எல்லோரையும் சஸ்பெண்டு செய்தாங்க. மீண்டும் அப்படிச் செய்வாங்க. 390 00:26:07,109 --> 00:26:08,944 ஆனால் கவலைப்படாதீங்க. நான் எப்படியோ அதுக்கு ஈடுகட்டறேன். 391 00:26:08,944 --> 00:26:10,028 அடக் கடவுளே. 392 00:26:11,238 --> 00:26:13,323 இது என்னைப் பத்தியது இல்ல. இது... 393 00:26:15,325 --> 00:26:18,662 இது எலிசபெத் பத்தியதோ, இல்ல ஹேரியட் பத்தியதோ இல்ல. 394 00:26:23,750 --> 00:26:27,671 நாடெங்கும் தங்களை தன்மானத்துடன் நடத்த வேண்டி, தங்கள் கோரிக்கையை 395 00:26:27,671 --> 00:26:29,840 யாராலும் பார்க்கப்படாமல் கைவிடப்பட்ட மக்களின் போராட்டம் இது. 396 00:26:31,466 --> 00:26:33,844 நீ எப்போதும் பெண்களை இழிவுப்படுத்தும் விஷயங்களைப் பத்தி பேசுவயே. 397 00:26:33,844 --> 00:26:35,179 ஆனால் அதுல யாரெல்லாம் இருக்காங்க? 398 00:26:35,762 --> 00:26:37,514 உன்னுடைய பார்வையாளர்கள் யாருன்னு சமீபத்துல நீ கவனிச்சிருக்கயா? 399 00:26:38,098 --> 00:26:41,101 இப்போ, நான் என்னால முடிந்ததை செய்துட்டு இருக்கேன், 400 00:26:41,101 --> 00:26:45,480 ஆனால் நீ... கிட்டத்திட்ட யாருக்குமே கிடைக்காத அரிய விஷயம் உனக்குக் கிடைச்சிருக்கு. 401 00:26:46,273 --> 00:26:49,818 உனக்குன்னு ஒரு மேடை இருக்கு. அதுல நீ சொல்வது எடுபடும். 402 00:26:51,570 --> 00:26:53,739 நீ அதுல சொல்லாததையும் முக்கியமா கவனிப்பாங்க. 403 00:26:55,991 --> 00:26:57,367 எனக்கு நீ ஈடுகட்ட நினைக்கிறயா? 404 00:26:58,160 --> 00:27:00,412 நீ எப்படிப்பட்டவளா இருக்க விரும்புறன்னு நீ யோசிச்சுப் பாரு. 405 00:27:20,224 --> 00:27:21,683 அங்கேயே இரு. 406 00:27:32,694 --> 00:27:33,695 உனக்கு இன்னும் போதவில்லையா? 407 00:27:35,405 --> 00:27:36,615 இப்போ என்ன செய்யப் போற, ஹம்? 408 00:27:37,407 --> 00:27:39,576 நம்ம குடும்பத்துக்கு அவமானத்தைத் தேடித் தந்தது பத்தலையா உனக்கு? 409 00:27:40,160 --> 00:27:41,328 ஆம், சார். 410 00:27:41,328 --> 00:27:42,704 நீ இன்னும் திருந்தலன்னு நினைக்கிறேன். 411 00:27:42,704 --> 00:27:45,082 இல்ல, அப்பா. பிளீஸ். இல்ல, அப்பா, பிளீஸ்! 412 00:27:45,082 --> 00:27:48,502 அப்பா! அப்பா, பிளீஸ்! 413 00:27:49,086 --> 00:27:54,299 அப்பா, பிளீஸ்! பிளீஸ்! பிளீஸ், அப்பா. அப்பா, பிளீஸ். 414 00:28:00,472 --> 00:28:01,390 யேசு கிறிஸ்துவே! 415 00:28:02,766 --> 00:28:03,600 ஓ, க... 416 00:28:03,600 --> 00:28:05,936 ஜான். இல்ல. இல்ல. 417 00:28:10,440 --> 00:28:13,151 இல்ல, இல்ல, இல்ல, ஜான். 418 00:28:15,863 --> 00:28:16,697 அப்பா? 419 00:28:17,698 --> 00:28:18,866 அப்பா, என்ன ஆச்சு? 420 00:28:20,534 --> 00:28:21,743 அவனே தேர்ந்தெடுத்தது. 421 00:28:27,124 --> 00:28:31,795 பொய்யை உள்ளே வச்சுகிட்டு வாழறது உள்ளிருந்து உங்களை தின்றுவிடும். 422 00:28:34,548 --> 00:28:36,049 நரகம் எதுவானாலும் சரி... 423 00:28:38,886 --> 00:28:40,387 அது அப்படித்தான் இருக்கும். 424 00:28:50,314 --> 00:28:51,315 நீங்களே பார்க்கறீங்க, 425 00:28:51,315 --> 00:28:54,151 - ஒவ்வொரு மாதமும், புள்ளிவிவரம் பொய்யாகாது. - அற்புதம்தான். 426 00:28:54,151 --> 00:28:56,111 அதாவது, நீங்க நெடுங்கால விகிதத்தைப் பாருங்க. 427 00:28:56,111 --> 00:29:00,616 எலிசபெத், இங்கே வந்து, ஸ்விஃப்ட் & கிறிஸ்ப் நிறுவனத்தின் ஜேம்சனை சந்தியுங்க. 428 00:29:01,116 --> 00:29:04,870 எங்களுடைய பெண் இல்லாமல் நாங்க இதை சாதிச்சிருக்க முடியாது. இது வெறும் தொடக்கம் மட்டும்தான். 429 00:29:04,870 --> 00:29:09,166 சரிதான், இடத்தில் அமரவும் மக்களே! இடத்தில்! 430 00:29:09,666 --> 00:29:13,921 இன்னும் நேரலை துவங்க ஐந்து, நான்கு, மூன்று... ரெண்டு, ஒண்ணு. 431 00:29:16,590 --> 00:29:17,716 நாம் இன்று தொடங்குவதற்கு முன், 432 00:29:17,716 --> 00:29:20,719 சப்பர் அட் சிக்ஸ் நிகழ்ச்சியில் ஒரு சிறு மாற்றம் இருப்பதை அறிவிக்க விரும்புகிறேன். 433 00:29:24,932 --> 00:29:28,227 அடுத்தத் திங்கட்கிழமை, புதிய நிகழ்ச்சிக்கு பதிலா, இன்னொரு மறு ஒளிபரப்பை வழங்கறோம். 434 00:29:30,354 --> 00:29:33,065 நான் உங்களுடன் இங்கு இருக்க முடியாது ஏனெனில் ஒரு ஃபிரீவே கட்டப்படுவதை எதிர்க்கும் 435 00:29:33,065 --> 00:29:36,318 அமைதிப் போராட்டத்தில் நான் பங்குக்கொள்ள இருக்கிறேன். 436 00:29:36,318 --> 00:29:40,239 பெரும்பாலும் கருப்பினத்தவர்களின் வளர்ந்து வரும் குடியிருப்பை, நாசமாக்கப் போகும் ஒரு ஃபிரீவே, 437 00:29:40,239 --> 00:29:42,324 என்ன கண்றாவி இது, வால்டர்? 438 00:29:43,242 --> 00:29:45,369 {\an8}ஃபிரீவேயை எதிர்த்துப் போராடுங்கள் போக்குவரத்தை நிறுத்துங்கள். அமைதியாக உட்காருங்கள் 439 00:29:45,369 --> 00:29:46,620 திங்கட்கிழமை, செப்டம்பர் 15, மதியம் 2:30 மணிக்கு 440 00:29:46,620 --> 00:29:49,581 எனவே, அவர்களின் உரிமைகளை பெற அமைதியாகப் போராடும் ஆயிரக்கணக்கான 441 00:29:49,581 --> 00:29:52,709 மற்றவவர்களுடன் சேர்ந்து, பக்கபலமாக நானும் நிற்கிறேன். 442 00:29:53,710 --> 00:29:55,504 எட், தயவுசெய்து கேமராவை இன்னும் அருகில் கொண்டு வர முடியுமா? 443 00:29:56,296 --> 00:29:58,632 அந்த கேமராவை நகர்த்தாதே. 444 00:30:01,218 --> 00:30:02,219 எட், நகர்த்து. 445 00:30:02,719 --> 00:30:04,221 உனக்குப் பைத்தியமா? 446 00:30:10,602 --> 00:30:14,147 நீங்களும் என்னுடான் சேர்ந்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். இப்போது, நாம் ஆரம்பிக்கலாம். 447 00:30:16,692 --> 00:30:17,776 நல்வாழ்த்துகள். 448 00:30:17,776 --> 00:30:19,653 - சரிதான். - உன் நட்சத்திரம் இப்போதுதான் 449 00:30:19,653 --> 00:30:22,406 - உங்க இருவரின் தொழிலையும் துக்கிப் போட்டுட்டா. - இப்போது, இன்றைய நிகழ்ச்சியில், 450 00:30:22,406 --> 00:30:24,491 உலர்ந்த பொடியால் தூவிய, போர்க் ரிப்புகள் செய்வதைப் பார்க்கலாம். 451 00:30:25,492 --> 00:30:28,412 எப்படி பல்வகையான சுவைகள் சேர்ந்திருந்தாலும், அவை தனிச்சுவையுடன் இருப்பதை கவனிக்கலாம். 452 00:30:40,090 --> 00:30:41,967 நான்கு நாட்கள் சஸ்பென்ஷன். 453 00:30:43,468 --> 00:30:44,720 22,300. 454 00:30:46,555 --> 00:30:47,723 மன்னிக்கணும், என்ன? 455 00:30:47,723 --> 00:30:50,601 இன்னும் நான்கு நாட்களுக்கு, துல்லியமாக நீங்கள் செலவு செய்ய வேண்டிய தொகைதான் அது. 456 00:30:51,101 --> 00:30:53,437 இப்போது நாம் ஸ்விஃப்ட் & கிறிஸ்ப் நிறுவனத்துக்கு நாம் பிரத்தியேக விளம்பர உரிமைகளை தந்தால, 457 00:30:53,437 --> 00:30:55,606 வேற மாற்று விளம்பர விற்பனையை வைத்து மறு ஒளிபரப்புக்கு நாம ஈடுகட்டவும் முடியாது. 458 00:30:56,190 --> 00:30:58,108 என் குழ உறுப்பினர்களுக்கு நாலு நாள், ஆறு நாள், ஒரு மாச சம்பளம்னு, சரியா 459 00:30:58,108 --> 00:31:02,905 எவ்வளவு எனக்கு செலவாகும்னு எனக்குத் தெரியும். 460 00:31:03,906 --> 00:31:05,157 ஆனால் நீங்க அவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்க மாட்டீங்க 461 00:31:05,157 --> 00:31:07,701 அதுக்கு முன்னாடியே ஸ்டூடியோவின் லாபம் எல்லாம் நஷ்டமாயிடும். 462 00:31:07,701 --> 00:31:09,620 என் ஆராய்ச்சி மட்டும் சரியா இருந்தால். 463 00:31:09,620 --> 00:31:12,456 - பாரு, உன்னால முடியாது... - எனவே, நீ என்னை சஸ்பெண்டு செய்யுங்களேன். 464 00:31:12,956 --> 00:31:16,001 அது உங்களுக்கு நஷ்டத்தை தருவது போல, என்னை அவ்வளவு பாதிக்காது. 465 00:31:24,510 --> 00:31:26,762 எங்க வீடுகளை காப்பாத்துங்க! ஃபிரீவேயை எதிர்ப்போம்! 466 00:31:26,762 --> 00:31:29,264 எங்க வீடுகளை காப்பாத்துங்க! ஃபிரீவேயை எதிர்ப்போம்! 467 00:31:43,111 --> 00:31:46,073 - ஃபிரீவேயை எதிர்ப்போம்! ஃபிரீவேயை எதிர்ப்போம்! - எங்க வீடுகளை காப்பாத்துங்க! 468 00:31:46,073 --> 00:31:54,831 - எங்க வீடுகளை காப்பாத்துங்க! - ஃபிரீவேயை எதிர்ப்போம்! 469 00:32:02,089 --> 00:32:03,757 எங்கள் வீடுகள் வழியாக ரோடு போடாதே 470 00:32:03,757 --> 00:32:05,551 ஃபிரீவேயை எதிர்ப்போம் ஃபிரீவேயை நிறுத்துங்க 471 00:32:11,598 --> 00:32:13,475 இந்த கூட்டம் சட்டவிரோதமானது. 472 00:32:16,603 --> 00:32:19,940 இப்போதே கலைந்து செல்லுங்க இல்ல நீங்க சட்டத்தை மீறியவர்களாவீங்க. 473 00:32:21,275 --> 00:32:22,484 தைரியமா நில்லுங்க. 474 00:32:40,335 --> 00:32:42,212 உடனே கலைந்து செல்லுங்கள். 475 00:33:16,163 --> 00:33:17,164 அவங்கள அப்புறப்படுத்து! 476 00:33:20,709 --> 00:33:23,712 - சரிதான். - அவங்க மேல கையை வைக்காதே. 477 00:33:24,796 --> 00:33:26,340 எழுந்திருங்க. இங்கே வாங்க. 478 00:33:26,340 --> 00:33:27,966 ஹே, அவங்க மேலிருந்து கையை எடுப்பா! 479 00:33:28,467 --> 00:33:30,719 சான்ஃபோர்டு! சான்ஃபோர்டு! 480 00:33:36,308 --> 00:33:38,101 அவர் எதுவுமே செய்யல. 481 00:33:40,270 --> 00:33:42,189 நாங்க எங்க வீடுகள்ல வசிக்க விரும்புறோம். 482 00:33:42,814 --> 00:33:44,233 நாங்க எங்க வீடுகள்ல வசிக்க விரும்பு... 483 00:33:49,821 --> 00:33:51,532 பிளீஸ். 484 00:33:53,033 --> 00:33:54,660 இங்கிருந்து போங்க. ஆகட்டும். 485 00:33:54,660 --> 00:33:55,661 பொறுக்கியே. வா இங்கே. 486 00:33:55,661 --> 00:33:58,664 - நாங்க எங்க வீடுகள்ல வசிக்க விரும்புறோம். - வாங்க. போகலாம். 487 00:33:58,664 --> 00:34:01,083 - வாங்க. - ஓ, இல்ல. 488 00:34:02,084 --> 00:34:03,961 ஹே! இவங்கள. 489 00:34:04,920 --> 00:34:08,674 - அவங்கள பிடி. - வாங்க. வாங்க. 490 00:35:02,853 --> 00:35:03,937 சான்ஃபோர்டு நலமா இருக்கிறாரா? 491 00:35:04,479 --> 00:35:05,606 அவர் நலம்தான். 492 00:35:05,606 --> 00:35:07,608 அவங்க, திரும்பி வரும்போது அவரைத் தாக்கியிருக்காங்க. 493 00:35:08,609 --> 00:35:12,029 அவரை பெயில்ல எடுக்க வெறுமனே மூணு மணி நேரம் உட்கார்த்தி வச்சாங்க. 494 00:35:12,029 --> 00:35:14,698 ஆனால் அவர் ஆக்னஸுடன் வீட்டுல பாதுகாப்பா இருக்கார். 495 00:35:15,240 --> 00:35:16,241 எலும்புகள் உடைஞ்சதா? 496 00:35:16,909 --> 00:35:18,202 கண்ணைச் சுத்தி கருப்பு வளையம். 497 00:35:21,830 --> 00:35:23,957 நாளைக்கு அவரைப் போய் பார்ப்போம். அவருக்கு உணவு கொண்டுப் போகலாம், 498 00:35:23,957 --> 00:35:26,043 - அவங்க குழந்தைகளை நாம் பார்த்துக்கலாம்... - ஹேரியட், நாம கொஞ்சம்... 499 00:35:26,960 --> 00:35:30,964 நாம இங்கேயே கொஞ்சம் உட்காரலாமா, பிளீஸ்... எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும். 500 00:35:33,175 --> 00:35:35,969 ஆம். நான் உட்காருகிறேன். 501 00:35:55,489 --> 00:35:57,658 நான் அந்த டேங்கே பிடிச்சுட்டு வெளியே உட்கார்ந்திருந்தபோது... 502 00:36:01,411 --> 00:36:07,125 சான்ஃபோர்டுக்குப் பதிலா உன்னைத் தாக்கியிருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சுட்டே இருந்தேன். 503 00:36:07,125 --> 00:36:08,961 - ஆனால் அவங்கத் தாக்கலயே. - ஆனால் அப்படி செய்திருக்கலாம். 504 00:36:11,880 --> 00:36:15,384 அடுத்த போராட்டம் என்ன ஆகும்? அடுத்த அமைதி உட்காருதல்? 505 00:36:18,720 --> 00:36:22,307 எனக்கு என் வேலையைப் பத்தி கவலையா இருக்கா? கண்டிப்பா இருக்கு. 506 00:36:24,518 --> 00:36:27,521 நாம இப்போ இருக்கும் நிலையை அடைய ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். 507 00:36:29,356 --> 00:36:35,195 எந்த அளவிற்கு சந்தோஷமாவும், வெற்றியோடும் நாம் இருக்க முடியுமோ, 508 00:36:36,446 --> 00:36:38,073 நாம் அதைத் தக்க வச்சு, அவங்களுக்கு அதைக் கொடுக்கணும். 509 00:36:40,158 --> 00:36:44,580 ஆனால் அதெல்லாம் நீ இல்லாம அர்த்தமற்றதாகிவிடாதா? 510 00:36:54,548 --> 00:36:57,217 ஹே, நான் எங்கேயும் போயிட மாட்டேன். 511 00:36:57,968 --> 00:37:02,139 நான் எங்கேயும் போக மாட்டேன். நான் இங்கேதான் இருப்பேன். 512 00:37:06,101 --> 00:37:07,477 நான் இங்கேதான் இருக்கேன். 513 00:37:16,028 --> 00:37:21,867 "அவள் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். தீர்க்கதரிசி." 514 00:37:25,287 --> 00:37:26,288 ஆம். சரிதான். 515 00:37:27,289 --> 00:37:28,707 நீங்க இப்போ வாசிக்க முடியுமா? 516 00:37:31,752 --> 00:37:32,753 முடியும். 517 00:37:36,340 --> 00:37:38,300 ஆனால் உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு விரும்புறேன். 518 00:37:39,384 --> 00:37:42,179 எந்த வகையான ஆபத்திலிருந்தும் உன்னைக் காப்பாத்துவது என்னுடைய கடமை. 519 00:37:42,930 --> 00:37:47,017 ஆனால் உன்னுடைய உணர்ச்சிகளிலிருந்தோ, இல்ல என்னுடையதிலிருந்தோ, உன்னைக் காப்பாத்த முடியாது. 520 00:37:48,352 --> 00:37:51,438 எனவே, இதோ சொல்றேன். 521 00:37:55,192 --> 00:37:59,071 நான் உன் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணறேன். 522 00:38:01,365 --> 00:38:05,869 நான் எவ்வளவு மிஸ் பண்ணறேன்னா, சில சமயம், அதைப் பத்திப் பேசவே முடியாம போகும். 523 00:38:07,538 --> 00:38:12,292 ஆனால் எனக்குத் தோணுது, நாம மிஸ் பண்ணறவங்களைப் பத்திப் பேசாம இருப்பது நல்லது இல்லன்னு 524 00:38:12,292 --> 00:38:13,836 நீ எனக்கு ஒரு பாடத்தை புகட்டியிருக்க. 525 00:38:15,045 --> 00:38:16,255 அது விஷயங்களை இன்னும் மோசமாக்கிடுச்சு. 526 00:38:17,923 --> 00:38:19,716 நான் பொய் சொன்னதுக்கு என்னை மன்னிச்சிடுங்க, அம்மா. 527 00:38:22,135 --> 00:38:24,429 அது பரவாயில்லை, பன்னி. பரவாயில்ல. 528 00:38:28,475 --> 00:38:33,355 நீங்க வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தை எப்படி ஆராய்ச்சி செய்தீங்க தெரியுமா? 529 00:38:35,315 --> 00:38:38,902 நானும் அப்படியே செய்ய விரும்பினேன், ஆனால் என்னுடையதை. 530 00:38:40,737 --> 00:38:44,658 எனக்கு என்னுடைய ஏபையோ... 531 00:38:46,243 --> 00:38:47,953 ஏபைஜெ... 532 00:38:47,953 --> 00:38:49,454 உன்னுடைய ஏபையோஜெனிசிஸா? 533 00:38:56,670 --> 00:38:59,882 நீ தயாரா இருந்தா, நீ உங்க அப்பாவைப் பத்தி என்ன தெரிஞ்சுகிட்டன்னு சொல்லுவையா? 534 00:39:02,759 --> 00:39:04,511 நான் சொல்ல ரொம்ப ஆவலா இருக்கேன். 535 00:39:20,444 --> 00:39:22,362 எனக்கு அப்பாவை இப்படித்தான் ஞாபகம் இருக்கு. 536 00:39:26,658 --> 00:39:29,203 நான் இந்த பத்திரிகையை அப்பாவின் அறையில் கண்டுபிடிச்சேன். 537 00:39:29,203 --> 00:39:31,788 நான் படுத்துக்கப் போகுறதுக்கு முன்னாடி சில சமயம் இதைப் படிப்பேன். 538 00:39:32,748 --> 00:39:33,749 பொறு. 539 00:39:46,220 --> 00:39:49,681 நான் உன் வயசா இருந்தபோது, உன் ஜான் மாமாவை இப்படித்தான் நினைவு வச்சுப்பேன். 540 00:39:59,525 --> 00:40:00,567 பிஸ்தா ஓடுகள். 541 00:40:01,485 --> 00:40:02,736 ஏன்? 542 00:40:04,363 --> 00:40:07,658 உன் ஜான் மாமாவும் நானும், அதை நெருப்பிட்டுக் கொளுத்துவோம். 543 00:40:11,703 --> 00:40:15,624 மேட், வேற என்னவெல்லாம் தெரிஞ்சுகிட்டன்னு சொல்றயா? 544 00:40:16,625 --> 00:40:19,336 அவருடைய டெஸ்கு டிராயர்ல, இந்த பொம்மையைக் கண்டுபிடிச்சேன். 545 00:40:19,336 --> 00:40:20,546 இதுக்கு முன்னாடி நான் இதைப் பார்த்ததே இல்லையே. 546 00:40:20,546 --> 00:40:23,674 அந்தப் பந்தை அதுக்குள்ள போட்டுப் பாருங்க. அங்கே ஒரு ஓட்டை இருக்குப் பாருங்க. 547 00:40:24,675 --> 00:40:26,426 அது சுலபமா வராது. 548 00:40:26,426 --> 00:40:29,805 - உங்களுக்குத் தெரியும். - வேக்லி, கேஸ் சூடுபிடிச்சிடுச்சு. 549 00:40:33,642 --> 00:40:34,643 அதைப் படி. 550 00:40:35,227 --> 00:40:38,230 லின்டாவும் ஜூனியரும் இந்தக் கடிதங்களை அம்மாவின் அலுவலகத்திலிருந்து திருடினாங்க. 551 00:40:38,814 --> 00:40:42,150 இந்த ஒருவரைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் என் தந்தையிடம் பணம் கேட்டாங்க. 552 00:40:42,150 --> 00:40:44,111 ஏவரி பார்க்கர்னு பெயர் இருக்குற யாரோ ஒருவர். 553 00:40:45,195 --> 00:40:48,365 அதுல மோடெஸ்டோவில செய்ன்ட் லூக்ஸைப் பத்திக் குறிப்பிட்டிருக்கிற இடத்துக்கு வாங்க. 554 00:40:48,365 --> 00:40:51,410 இந்த மனிதருக்கு எப்படி செய்ன்ட் லூக்ஸைப் பத்தித் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு? 555 00:40:54,162 --> 00:40:58,876 {\an8}ஏவரி பார்க்கர் ஹேஸ்டிங்க்ஸ் ஆய்வு லேப் C/O கெல்வின் ஏவன்ஸ் 556 00:41:01,879 --> 00:41:02,880 மேட்... 557 00:41:05,883 --> 00:41:07,134 கெல்வின் ஏவன்ஸ் உன் அப்பாவா? 558 00:42:00,604 --> 00:42:02,606 தமிழாக்கம் அகிலா குமார்