1 00:00:06,500 --> 00:00:10,916 வுல்ஃப்கேங் ஹேய்க் ஹோல்பைனின் டெர் க்ரீஃப் புதினத்தின் அடிப்படையில் 2 00:00:24,458 --> 00:00:29,125 {\an8}கிரெஃபெல்டன், 1984 3 00:00:35,500 --> 00:00:38,375 இனிய பிறந்தநாள் 6 4 00:01:42,333 --> 00:01:45,875 மார்க், நாம உடனே வெளியே போகணும்! இப்பவே! 5 00:01:48,750 --> 00:01:50,166 அப்பா, என்ன நடக்கிறது? 6 00:01:50,625 --> 00:01:51,875 நாம கிளம்பணும். 7 00:01:51,875 --> 00:01:53,458 கல் சிலைகளை பற்றி தெரியும்ல. 8 00:01:53,458 --> 00:01:54,500 அவை ஆபத்தானவை! 9 00:02:01,958 --> 00:02:03,000 டிரஸ் மாத்திக்க. 10 00:02:04,583 --> 00:02:06,833 மார்க், இதைப் போடு. போடு. 11 00:02:11,291 --> 00:02:12,791 டோமஸ், நீ தயாரா? 12 00:02:13,375 --> 00:02:15,041 நீ க்ரானிக்கிளை எடுத்துக்க. 13 00:02:33,208 --> 00:02:34,583 மார்க், என்ன இது! 14 00:02:36,416 --> 00:02:39,500 நான் சொல்வதை செய். என்கூடவே இரு. எனக்கு ஏதாவது ஆனா 15 00:02:40,083 --> 00:02:41,875 மார்க்கை பார்த்துக்க. சரியா? 16 00:02:42,583 --> 00:02:43,916 வீட்டுக்குப் போக முடியாது. 17 00:02:44,625 --> 00:02:47,250 அவன் நம்மை கண்டுபிடிச்சிடுவான், புரியுதா? 18 00:02:49,916 --> 00:02:52,083 அவன் நம்மை கண்டுபிடிக்கக் கூடாது. 19 00:02:52,333 --> 00:02:55,666 ஹே, மார்க், நான் உன்னைப் பாதுகாக்கிறேன், சரியா? 20 00:02:55,666 --> 00:02:57,166 நான் காப்பாற்றுவேன். 21 00:02:58,250 --> 00:02:59,166 எப்போதும். 22 00:03:01,166 --> 00:03:03,708 -நாம பேக் செய்யலை. -பிறகு வாங்கிக்கலாம். ஏறு. 23 00:03:11,500 --> 00:03:12,625 கார்ல்! 24 00:03:13,583 --> 00:03:14,666 தயவு செய்து. 25 00:03:15,333 --> 00:03:17,375 அது நிஜமில்லை. 26 00:03:19,416 --> 00:03:20,291 அன்பே, ப்ளீஸ், 27 00:03:20,833 --> 00:03:23,666 உன்னை யாரும் துரத்தலை. நான் உனக்கு உதவறேன். 28 00:03:23,875 --> 00:03:26,375 வேண்டாம், வேண்டாம்! 29 00:03:31,958 --> 00:03:34,541 குழந்தைகளையாவது விட்டுட்டு போ. 30 00:03:38,375 --> 00:03:39,541 என்னை மன்னித்துவிடு. 31 00:03:50,791 --> 00:03:51,958 அம்மா! 32 00:03:53,791 --> 00:03:58,000 எங்கெல்ஸ்ஹோ இடுகாடு 33 00:04:04,583 --> 00:04:06,208 எல்லாம் சரியாகிடும். 34 00:04:31,791 --> 00:04:33,083 அம்மா. 35 00:04:34,375 --> 00:04:37,041 பெட்ரா ஸிம்மர்மான் தலைமை செவிலியர் 36 00:04:47,375 --> 00:04:48,875 இனிய பிறந்தநாள் மார்க் 16 37 00:05:04,291 --> 00:05:05,166 அருமை! 38 00:05:23,458 --> 00:05:28,250 {\an8}கிரெஃபெல்டன், 1994 39 00:06:02,166 --> 00:06:05,166 டேப் ஆர்டர் செய்ய விரும்பினால் அதுக்கான விதிகள் இது. 40 00:06:05,166 --> 00:06:09,125 தேவையான பாட்டை எழுதித் தாங்க, நான் மிக்ஸ் செய்து தரேன். டிஜே தரத்தில். 41 00:06:09,125 --> 00:06:10,625 ஒரு வாரம் தாங்க, 42 00:06:10,625 --> 00:06:13,250 இதே இடத்தில், இதே நேரத்தில் வாங்கிக்கலாம். 43 00:06:13,750 --> 00:06:16,458 ஒரு டேப்புக்கு ஐந்து மார்க், தொப்பியில் போடுங்க. 44 00:06:16,458 --> 00:06:19,416 முழு ஆல்பமும் வேணும்னா, எங்க கடை விலாசம் இதோ. 45 00:06:19,416 --> 00:06:20,541 ஆரக்கிள் பதிவுகள் 46 00:06:24,625 --> 00:06:25,541 நன்றி. 47 00:06:28,416 --> 00:06:29,416 நன்றி. 48 00:06:57,958 --> 00:06:58,875 ஹலோ. 49 00:06:58,875 --> 00:07:02,291 -நீ பெக்கி தானே? -ஆமாம். நல்லது. இங்கே... 50 00:07:03,291 --> 00:07:05,125 -என்னோட வர முடியுமா? -வரேன். 51 00:07:27,583 --> 00:07:31,333 என் வகுப்பில் ஹெவி மெட்டலுக்கு பதிலா நான் சொல்வதை கேட்க முடியுமா? 52 00:07:36,291 --> 00:07:38,208 பிளாக் க்ரோஸ் ஹெவி மெட்டல் இல்லை. 53 00:07:40,375 --> 00:07:42,500 -என்ன சொன்ன? -ஒண்ணுமில்லை. 54 00:07:42,500 --> 00:07:46,875 அப்படியா. நீ சொல்ல வருவதை நாங்க கேட்க விரும்பறோம். சொல்லு, ஸிம்மர்மான். 55 00:07:46,875 --> 00:07:49,833 பிளாக் க்ரோஸ் ஹெவி மெட்டல் இல்லைன்னு சொன்னேன். 56 00:07:50,583 --> 00:07:52,291 அண்ணனைப் போலவே இருக்கே. 57 00:07:53,083 --> 00:07:54,916 எப்போதும் ஜோக்கடித்தபடி. 58 00:07:54,916 --> 00:07:57,458 பிரச்சனையை தேடிகிட்டு. 59 00:07:57,875 --> 00:08:00,375 குடும்ப மரபு போல. 60 00:08:02,666 --> 00:08:04,666 உனக்கு இசையை பத்தி தெரியும், இல்ல? 61 00:08:04,666 --> 00:08:08,458 நீயும், உன் அண்ணனும் சேர்ந்து மியூசிக் கடை வேற நடத்தறீங்க. 62 00:08:09,041 --> 00:08:10,750 எனக்கு என்ன ஆச்சரியம் தெரியுமா? 63 00:08:11,166 --> 00:08:13,208 நீ ஏன் ஸ்கூல் போய்கிட்டே இருக்கே? 64 00:08:14,708 --> 00:08:17,958 இங்கே ரெகார்ட், டேப் பத்தி எதுவும் கத்துக்க முடியாது. 65 00:08:18,958 --> 00:08:21,583 உன்னை மிஸ் செய்கிற அளவு இங்கே யாரும் இல்லை. 66 00:08:26,333 --> 00:08:27,833 எழுந்து நிற்க முடியுமா? 67 00:08:32,500 --> 00:08:33,541 எழுந்திரு. 68 00:08:42,333 --> 00:08:43,750 என்ன யோசிக்கறேன்னு தெரியும். 69 00:08:46,708 --> 00:08:48,916 வா, என்னை அடி, உன் அண்ணனைப் போல... 70 00:08:50,750 --> 00:08:52,125 செய்! 71 00:08:55,166 --> 00:08:56,625 ஒருவேளை, நீ கோழையோ? 72 00:09:00,000 --> 00:09:01,750 உன் அண்ணன் பரவாயில்லை, அடிச்சான். 73 00:09:02,250 --> 00:09:04,708 உன் அம்மா என்ன சொல்வாங்க... 74 00:09:17,125 --> 00:09:18,875 -மன்னிக்கணும்? -என்ன? 75 00:09:19,333 --> 00:09:21,375 விட்டிக் சாரின் வகுப்பைத் தேடறேன். 76 00:09:22,958 --> 00:09:25,958 -புதுசா சேர்ந்திருக்கேன். பெக்கி மெய்ஸ்னர் -ஹலோ. சரி. 77 00:09:25,958 --> 00:09:27,833 உள்ளே வந்து உட்கார். 78 00:09:29,208 --> 00:09:31,625 நீயும் உட்காரலாம். 79 00:09:31,625 --> 00:09:34,541 புத்தகத்தை எடுங்க, பக்கம் 128. 80 00:09:34,541 --> 00:09:37,375 இரண்டு கட்ட குறிப்பற்ற சோதனை. 81 00:09:38,000 --> 00:09:39,833 டெனிஸ், வா, 82 00:09:39,833 --> 00:09:42,041 நீதான் ஏதாவது பண்ண விரும்புவியே. 83 00:10:00,041 --> 00:10:04,000 த கிரிஃபன் 84 00:10:10,416 --> 00:10:12,208 வகுப்பில் ஹெட்போன் போடக் கூடாது. 85 00:10:15,666 --> 00:10:17,375 உனக்கு இங்கே வர அனுமதி உண்டா? 86 00:10:19,041 --> 00:10:21,375 என்ன செய்வாங்க? மறுபடி வெளியேற்றுவாங்களா? 87 00:10:26,541 --> 00:10:28,583 பிறந்தநாள் வாழ்த்துக்கள், சகோதரனே. 88 00:10:30,833 --> 00:10:33,000 இங்கே வா, என் சின்ன... 89 00:10:51,791 --> 00:10:53,500 உனக்கு ஒரு பரிசு காத்திருக்கு. 90 00:10:54,208 --> 00:10:55,500 என் தேவை உனக்கு தெரியும். 91 00:10:57,958 --> 00:10:59,541 -என்ன? -விடு அதை. 92 00:11:00,791 --> 00:11:03,875 -அம்மாவை வெறுத்துகிட்டே இருக்காதே. -விடுன்னு சொன்னேன். 93 00:11:05,000 --> 00:11:06,416 அது முட்டாள்தனம். 94 00:11:07,208 --> 00:11:08,291 உன்னை மிஸ் செய்யறா. 95 00:11:14,000 --> 00:11:15,041 எப்படி இருக்காங்க? 96 00:11:15,708 --> 00:11:17,250 நீ நேர்ல கேட்கலாமே. 97 00:11:17,583 --> 00:11:19,416 டின்னருக்கு வாயேன். 98 00:11:19,416 --> 00:11:21,208 அம்மா ஸ்பெகடி செய்வாங்க... 99 00:11:21,916 --> 00:11:23,750 தொணதொணத்துகிட்டே இருப்பியா? 100 00:11:26,791 --> 00:11:27,958 குட்டி குசும்பன். 101 00:11:30,333 --> 00:11:33,541 -போதும். அளவு மீறுது. -நாம அதைப் பத்தி பேசலாம். 102 00:11:33,541 --> 00:11:34,875 நாளைக்கு வா. 103 00:11:34,875 --> 00:11:37,875 வுல்ஃப்கேங் கூட பேசுங்க. நான் பொருளை கொண்டு போறேன். 104 00:11:37,875 --> 00:11:39,166 என்னைப் பத்தி தெரியும்ல. 105 00:11:39,666 --> 00:11:40,666 என்ன இது... 106 00:11:41,000 --> 00:11:43,666 தினமும் வரேன், என்மேல நம்பிக்கை இல்லையா? 107 00:11:43,666 --> 00:11:44,916 வழியை விடு, சகோ. 108 00:11:53,166 --> 00:11:54,666 அப்ப, நான் மோசடிக்காரனா என்ன? 109 00:11:54,666 --> 00:11:56,375 இங்கிருந்து போகச் சொன்னேன். 110 00:11:56,958 --> 00:11:59,125 -போகலைன்னா? -என்னன்னு பார்க்கணுமா? 111 00:12:00,625 --> 00:12:01,708 வேணும்னா செய்வேன். 112 00:12:05,416 --> 00:12:06,583 என்ன நடக்குது? 113 00:12:07,000 --> 00:12:09,750 பணம் கொடுக்காம பொருளை வைச்சுக்க ஆசைப்படறான். 114 00:12:09,750 --> 00:12:12,125 என்னை தெரிஞ்சும் திருடன் போல நடத்தறார். 115 00:12:12,125 --> 00:12:14,708 நான் நேர்மையானவன், திருடன் இல்லை. 116 00:12:14,708 --> 00:12:16,416 அது அவர் வேலை. காசைக் கொடு. 117 00:12:16,416 --> 00:12:18,041 பணப்பெட்டி சாவி இல்லையாம். 118 00:12:18,041 --> 00:12:21,291 பொய் சொல்லாதீங்க! நான் தொலைக்கல. பத்திரமான வைச்சேன். 119 00:12:22,083 --> 00:12:26,041 கழிப்பறைக்கு போயிட்டு வந்து பார்த்தா கிடைக்கலை. நான் தொலைக்கலை. 120 00:12:26,041 --> 00:12:30,625 எங்களுக்கு பொருள் வேணும், இல்லனா இந்த வாரம் புது ரெகார்டுகள் இருக்காது. 121 00:12:30,625 --> 00:12:32,208 இதோ, என்கிட்டே... 122 00:12:34,500 --> 00:12:35,625 போதாது. 123 00:12:39,666 --> 00:12:42,041 ஐந்து, பத்து, பதினைந்து... 124 00:12:42,541 --> 00:12:45,041 ஐம்பது, இப்போ சரியா போச்சு. 125 00:12:49,166 --> 00:12:50,333 {\an8}டிப் 126 00:12:50,791 --> 00:12:53,458 -மன்னியுங்க. -ஈசி லிசனிங் அங்கே இருக்கு. 127 00:12:53,458 --> 00:12:57,250 இல்ல, நான் மெட்டாலிகாவின் தி பிளாக் ஆல்பம் தேடறேன். 128 00:12:58,958 --> 00:13:01,541 தசாப்தத்தின் சிறந்த ஆல்பம். அங்கே இருக்கு. 129 00:13:01,541 --> 00:13:03,583 இது தசாப்தத்தின் சிறந்தது இல்லை. 130 00:13:03,583 --> 00:13:05,250 சிறந்த மெட்டல் ஆல்பம்... 131 00:13:05,250 --> 00:13:07,666 மெட்டாலிகா ஆல்பம் பாப் மியூசிக். 132 00:13:07,666 --> 00:13:09,791 மார்க், மரியாதை கொடுத்து சொல்றேன், 133 00:13:09,791 --> 00:13:11,375 உன்கிட்ட விவரம் இல்லை, 134 00:13:11,375 --> 00:13:12,500 எதுவும் தெரியலை. 135 00:13:12,500 --> 00:13:17,875 தி பிளாக் ஆல்பம் அற்புதமான, வெற்றிகரமான, பொருத்தமான ஆல்பம்... 136 00:13:20,541 --> 00:13:22,500 இன்னைக்கு அவன் பிறந்தநாள், இதோ. 137 00:13:24,666 --> 00:13:25,916 இது ஒரு கலைப்படைப்பு. 138 00:13:28,583 --> 00:13:30,625 மீமோ இங்கே ஏன் வேலை செய்றான்? 139 00:13:31,166 --> 00:13:33,416 வாரத்தில் மூணு நாள் ஊதியம். வரது ஐந்துநாள். 140 00:13:33,833 --> 00:13:34,958 சோர்வாக்கறான். 141 00:13:35,666 --> 00:13:38,541 -ஏன் எப்பவும் வரான் தெரியுமா? -வேற பொழுதுபோக்கு இல்லையோ? 142 00:13:39,583 --> 00:13:41,000 ஏன்னா விசுவாசமானவன். 143 00:13:41,583 --> 00:13:44,083 கெசையா ஜோன்ஸின் ப்ளூஃபங்க் இஸ் எ ஃபேக்ட்! 144 00:13:51,958 --> 00:13:53,041 வாழ்த்துகள், மார்க். 145 00:13:53,041 --> 00:13:54,291 உள்ளங்கை வேர்க்குது. 146 00:13:55,958 --> 00:13:58,583 -என்கிட்ட இருந்து மட்டுமில்லை. -மீமோவுமா? 147 00:13:59,333 --> 00:14:00,250 அப்பாவிடமிருந்து. 148 00:14:15,833 --> 00:14:17,166 விளையாடாதே. 149 00:14:17,875 --> 00:14:19,250 அந்த க்ரானக்கலா? 150 00:14:23,000 --> 00:14:25,208 எனக்கு 16 வயது ஆகும்போது கிடைத்தது. 151 00:14:25,208 --> 00:14:27,166 அப்பாவுக்கு அவரது 16ல் கிடைத்தது. 152 00:14:27,166 --> 00:14:30,416 அவரோட அப்பாவுக்கும் அப்படியே. 153 00:14:32,333 --> 00:14:33,916 நம்ம முன்னோர்களுக்கும். 154 00:14:33,916 --> 00:14:36,416 எல்லோரும் கையொப்பம் போட்டிருக்காங்க, இங்க. 155 00:14:36,416 --> 00:14:38,625 {\an8}அப்பா, நான். 156 00:14:39,708 --> 00:14:41,125 இப்போ உனக்கு பதினாறு வயது. 157 00:14:41,833 --> 00:14:44,083 அப்பாவுக்கு பதிலா நான் துவங்கி வைப்பேன். 158 00:14:44,083 --> 00:14:46,000 நம் கடமைக்கு உன்னை தயாராக்குவேன். 159 00:14:48,666 --> 00:14:50,458 நீ சரிதான்னு அம்மாட்ட சொன்னேன். 160 00:14:50,458 --> 00:14:53,708 -நல்லாதான் இருக்கேன். -அது நிஜமில்லை. பாழா போனது. 161 00:14:54,625 --> 00:14:58,958 மார்க், பிளாக் டவருக்கு நம்ம தேவை. நீயும் நானும். 162 00:15:00,458 --> 00:15:02,458 பிளாக் டவர்ன்னு ஒண்ணு இல்லை! 163 00:15:03,041 --> 00:15:06,458 இந்தக் கடையை நாம உருவாக்கினோம். 164 00:15:06,458 --> 00:15:08,541 -இது நம் எதிர்காலம். -நம் எதிர்காலம். 165 00:15:12,583 --> 00:15:14,916 அப்பா சொல்றதை நீயுமா நம்பற? 166 00:15:20,791 --> 00:15:23,875 மார்க், அது நம்ம விதி. 167 00:15:24,583 --> 00:15:25,875 உன்னால உணர முடியலையா? 168 00:15:30,250 --> 00:15:32,750 சரி, வீட்டுக்கு எடுத்திட்டுப் போய் படிக்கிறேன். 169 00:15:34,625 --> 00:15:35,875 ஆனா எனக்கு ஆதாரம் வேணும். 170 00:15:36,541 --> 00:15:37,833 ஒரு ஆச்சரியம் நிகழணும். 171 00:15:38,333 --> 00:15:40,500 ஒரு யூனிகார்ன் அல்லது ஒரு அசுரன். 172 00:15:43,041 --> 00:15:44,875 உனக்கு தேவையான ஆதாரம் கிடைக்கும். 173 00:15:45,333 --> 00:15:46,416 கிடைக்கலைன்னா... 174 00:15:47,083 --> 00:15:49,625 நீ சிகிச்சை எடுக்கப் போகணும், சரியா. 175 00:15:53,208 --> 00:15:55,458 -டீல். -அதோட நான் கையெழுத்து போடணும்னா 176 00:15:55,833 --> 00:15:59,583 நீ நாளைக்கு அம்மாவைப் பார்க்கணும், எங்களோட டின்னர் சாப்பிடணும். 177 00:16:02,750 --> 00:16:04,250 குட்டி ராட்சசனே. 178 00:16:35,000 --> 00:16:38,208 கார்ல் ஸிம்மர்மான் டோமஸ் ஸிம்மர்மான் - மார்க் ஸிம்மர்மான் 179 00:16:41,125 --> 00:16:43,000 எனக்கும் இப்படித்தான் நடந்தது. 180 00:16:45,666 --> 00:16:46,875 நாளை அம்மாவோட டின்னர். 181 00:16:47,250 --> 00:16:48,666 இந்தா. படி. 182 00:16:49,500 --> 00:16:50,625 படிச்சுப் பார். 183 00:17:04,333 --> 00:17:05,750 இறுதியா. 184 00:17:46,000 --> 00:17:48,458 -ஹலோ? -ஹாய், குட்டி, நாந்தான். 185 00:17:49,625 --> 00:17:51,958 -சொல்லுங்க, அம்மா. -செட்டில் ஆயாச்சா? 186 00:17:52,416 --> 00:17:53,833 ஆச்சு. கிரெஃபெல்டன் அருமை. 187 00:17:53,833 --> 00:17:57,791 -வீட்டுக்கு திரும்பிப் போக மனசே வராது. -என்ன சொல்றே, சில மாசம்தான். 188 00:17:57,791 --> 00:18:00,083 பிறகு இங்கே வந்திரணும், என்கிட்டே. 189 00:18:00,583 --> 00:18:01,625 நான் இப்போ போகணும். 190 00:18:01,625 --> 00:18:05,208 ஒரு பார்ட்டிக்குப் போகணும், முதல்ல போய் கோக் வாங்கணும். 191 00:18:05,208 --> 00:18:06,583 பெக்கி, போதும். 192 00:18:07,750 --> 00:18:09,583 அப்பா. ஃபோன்! 193 00:18:09,958 --> 00:18:11,666 ஸ்டடி ரூமில் எடுத்துக்கிறேன். 194 00:18:32,583 --> 00:18:35,958 -ஹாய், வந்திட்டேன். -எங்கே போயிருந்தே? 195 00:18:36,750 --> 00:18:39,416 -சாரிம்மா, நான்... -நீ 30 நிமிஷம் தோமதம். 196 00:18:40,125 --> 00:18:43,291 -கவலைப்படுவேன்னு உனக்கு கவலையில்லையா? -இல்லை. 197 00:18:43,958 --> 00:18:46,708 -ஒண்ணும் ஆகாது. -நாம விதிகளை ஒப்புகிட்டோம். 198 00:18:47,750 --> 00:18:49,416 மன்னிச்சிடுங்க. 199 00:18:49,416 --> 00:18:51,208 டோமஸ் கூட்டிட்டு போயிட்டான். 200 00:18:51,791 --> 00:18:53,833 நாளைக்கு டின்னருக்கு வரப் போறான். 201 00:18:54,833 --> 00:18:56,375 டோமஸ் வீட்டுக்கு வரானா? 202 00:18:57,708 --> 00:18:58,791 இதை எப்படி சாதிச்சே? 203 00:19:05,208 --> 00:19:07,750 சாரி, கோபிச்சுகிட்டேன். 204 00:19:09,583 --> 00:19:10,708 கவலையா இருந்தது. 205 00:19:11,166 --> 00:19:12,416 பரவாயில்லை. 206 00:19:13,916 --> 00:19:15,083 பிறந்தநாள் வாழ்த்துகள். 207 00:19:16,333 --> 00:19:17,791 நிறைய வேலை செய்றீங்க. 208 00:19:18,708 --> 00:19:21,541 எங்காவது டின்னருக்குப் போங்க, படம் பாருங்க. 209 00:19:21,541 --> 00:19:24,041 உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க. 210 00:19:24,041 --> 00:19:26,666 நண்பர்களைப் பாருங்க. ஜாலியா இருங்க. 211 00:19:27,333 --> 00:19:28,833 எனக்கு பேச நீ மட்டும்தான். 212 00:19:30,000 --> 00:19:31,125 நான் போகணும். 213 00:19:33,125 --> 00:19:34,666 சீக்கிரமா படுக்கப் போ. 214 00:20:25,666 --> 00:20:29,125 ஆரக்கிள் மிக்ஸ் டேப் 215 00:20:29,250 --> 00:20:31,416 எம்மலையும் உயரமல்ல 216 00:20:35,291 --> 00:20:39,291 பூசணிகள் நொறுங்குகிறது 217 00:21:07,000 --> 00:21:11,583 கெட்ட நேரங்களுக்கு சிகிச்சை 218 00:21:49,666 --> 00:21:54,208 {\an8}பெயர்களின் பட்டியல் 219 00:22:08,833 --> 00:22:12,750 வேர் கிழங்கு 220 00:22:14,916 --> 00:22:16,416 லார்வா 221 00:22:23,625 --> 00:22:24,458 வீங்குகிறது 222 00:22:32,291 --> 00:22:34,291 {\an8}பிளாக் டவரின் குறுக்கு பகுதி 223 00:22:35,833 --> 00:22:37,125 கீழ் தளம்... 224 00:22:37,833 --> 00:22:39,416 மார்டனின் அரங்கு... 225 00:22:40,500 --> 00:22:42,208 சதுப்பு தளம்... 226 00:22:44,708 --> 00:22:46,416 வான் தளம்... 227 00:22:52,208 --> 00:22:54,625 கொம்பர்களின் கொள்கை 228 00:22:56,583 --> 00:22:58,625 கார்காயில் 229 00:23:03,958 --> 00:23:07,416 {\an8}அடிமை வேட்டையன் 230 00:23:21,291 --> 00:23:25,000 பிளாக் டவரின் வரைபடம் 231 00:23:29,583 --> 00:23:32,291 {\an8}பாலைவனம் 232 00:23:33,208 --> 00:23:35,250 மார்டனின் அரங்குக்கு வழி. 233 00:23:48,500 --> 00:23:50,041 கொம்புள்ள பூசாரி 234 00:23:54,500 --> 00:23:55,750 தாக்குதல் 235 00:24:17,208 --> 00:24:18,208 {\an8}கிரிஃபன்... 236 00:24:18,208 --> 00:24:21,333 சிங்கம் - கழுகு 237 00:27:36,583 --> 00:27:38,041 நான் இன்னும் முடிக்கலை. 238 00:27:39,458 --> 00:27:41,041 எனக்கு லேட் ஆயிரும். 239 00:27:41,666 --> 00:27:43,666 போகாம இருப்பதை விட லேட் ஆனா பரவாயில்லை. 240 00:27:45,458 --> 00:27:47,541 மூன்று நிமிஷம் கழிச்சு நீ வா. 241 00:27:51,625 --> 00:27:54,833 -நாம ஒண்ணா போகலாமே? -வேணாம். 242 00:27:59,250 --> 00:28:01,250 -ஆனா நாம... -அப்படி யோசிப்பதை நிறுத்து. 243 00:28:01,250 --> 00:28:02,666 நாம தம்பதிகள் இல்லை. 244 00:28:12,250 --> 00:28:14,250 கொஞ்சம் மெதுவா போகலாமே? 245 00:28:20,791 --> 00:28:21,875 ஹாய்! 246 00:28:28,000 --> 00:28:29,166 ஹலோன்னு சொன்னேன். 247 00:28:36,875 --> 00:28:38,083 சரி, சகோ. 248 00:28:39,458 --> 00:28:41,458 என் வாழ்க்கையிள் நல்ல வாய்ப்பு இது. 249 00:28:41,458 --> 00:28:43,083 என்ன தோணுது? 250 00:28:43,083 --> 00:28:45,000 சர்க்கஸ் டைகிரி 251 00:28:48,500 --> 00:28:52,750 {\an8}டிஜே நெப்? எந்த முட்டாள் தன்னை டிஜே நெப்ன்னு சொல்லிப்பாங்க? 252 00:28:52,750 --> 00:28:54,458 வேடிக்கைதான். நான் சொல்வேன். 253 00:28:54,458 --> 00:28:58,250 பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்யணும், என் டிஜே ரத்து செய்தான், 254 00:28:58,250 --> 00:29:01,625 -அதனால நான் டிஜே செய்யணும். -இதை ஏன் வாய்ப்புன்னு சொல்றே? 255 00:29:01,625 --> 00:29:05,416 -ஏன்னா, நான் பிக் ஜானை சந்தித்தேன். -பிக் ஜானா? 256 00:29:05,416 --> 00:29:06,416 அவரே. 257 00:29:06,416 --> 00:29:09,541 -அவருக்கு ஒரு அமைப்பை செய்தேன். -யுஎஸ் டூர் போறவராச்சே. 258 00:29:09,541 --> 00:29:13,041 என்னை கூட்டிட்டு போகலாம். அவருக்கு சவுண்ட் இஞ்சினியர்கள் தேவை. 259 00:29:13,041 --> 00:29:14,541 செமப்பா. பிரபலமானவன். 260 00:29:14,541 --> 00:29:15,583 அது அருமை. 261 00:29:16,083 --> 00:29:17,416 அது என் வாய்ப்பு. 262 00:29:17,416 --> 00:29:19,875 முதல்ல, என்னால் முடியும்னு காட்டணும். 263 00:29:19,875 --> 00:29:23,875 சிறந்த டெக்னாலஜியோட நல்ல பார்ட்டி ஏற்பாடு செய்ய முடியும். பார்ப்போம். 264 00:29:26,083 --> 00:29:27,041 ஹாய்! 265 00:29:27,791 --> 00:29:28,875 ஹாய். 266 00:29:29,375 --> 00:29:32,333 -நீ என் வகுப்பில் தானே இருக்கே? -அப்படித்தான் தோணுது. 267 00:29:32,333 --> 00:29:34,583 நீ கணக்கில் புலியாமே. 268 00:29:34,833 --> 00:29:37,500 நான் புத்திசாலிதான், ஆனால்... 269 00:29:37,833 --> 00:29:39,791 உன் ஹோம்வொர்க்கை நான் காப்பி பண்ணலாமா? 270 00:29:51,000 --> 00:29:52,000 ஹேய்! 271 00:29:53,500 --> 00:29:54,875 என் பேர் சாரா. 272 00:29:54,875 --> 00:29:56,125 ஹலோ, சாரா. 273 00:29:57,166 --> 00:29:58,208 நான் பெக்கி. 274 00:30:00,750 --> 00:30:03,333 -கடவுளே, மார்க் ஸிம்மர்மான். -அவனுக்கு என்ன? 275 00:30:03,333 --> 00:30:04,958 அவனை விட்டு விலகியே இரு. 276 00:30:04,958 --> 00:30:07,208 -ஏன்? -முன்கோபக்காரன். 277 00:30:07,208 --> 00:30:09,083 அவ குடும்பமே அப்படித்தான். 278 00:30:09,083 --> 00:30:13,208 அவன் அண்ணன் விட்டிகை அடிச்சதால, ஸ்கூலை விட்டு அசைலத்துக்கு அனுப்பினாங்க. 279 00:30:13,208 --> 00:30:15,791 மார்க்கும் அதே போலத்தான். என்னை நம்பு. 280 00:30:15,791 --> 00:30:18,208 என் தோழிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். 281 00:30:18,208 --> 00:30:20,250 பிறகு பார்ப்போம், ஆனா நன்றி. 282 00:30:23,333 --> 00:30:26,125 எருமைகள் கூட்டம் வழக்கமாக இங்கே நிற்கும் 283 00:30:27,500 --> 00:30:30,291 இந்த பெரிய விலங்குகளுக்கு தங்களை பாதுகாக்க தெரியும். 284 00:30:30,291 --> 00:30:32,041 குறிப்பாக, ஆக்ரோஷமான எருதுகள். 285 00:30:33,916 --> 00:30:35,125 அமைதியா இருக்கியா? 286 00:30:38,666 --> 00:30:42,166 காயமடைந்த எருமை எளிதான இரையாக இருக்கும். 287 00:31:09,958 --> 00:31:10,958 மார்க்! 288 00:31:12,583 --> 00:31:14,333 -ஹாய். -எல்லாம் சரிதானே? 289 00:31:15,250 --> 00:31:16,250 ஆமாம், ஏன் கேட்கிறே? 290 00:31:17,208 --> 00:31:19,625 ஏன்னா நீ இப்போ... 291 00:31:21,041 --> 00:31:24,125 -எனக்கு தேவைப்பட்டுது... -நல்ல காத்தா? 292 00:31:25,833 --> 00:31:28,708 -ஆமாம். அது போல ஒன்று. -சரிதான். 293 00:31:33,333 --> 00:31:34,416 நீ பெக்கிதானே? 294 00:31:41,500 --> 00:31:46,000 சாரி, சரியா பேசலை. சரியான தூக்கம் இல்லை அதனால்தான். 295 00:31:46,416 --> 00:31:48,541 பிறகு ஒருநாள் நல்லா பேசலாமே. 296 00:31:49,708 --> 00:31:50,750 கண்டிப்பா. 297 00:31:51,791 --> 00:31:54,000 -அருமை. -அருமை. 298 00:31:56,416 --> 00:31:58,750 என்ன ஆச்சு, வயிற்றுபோக்கா, குமட்டலா? 299 00:32:01,125 --> 00:32:04,083 குமட்டல்தான், நிச்சயமாக குமட்டல். 300 00:32:34,916 --> 00:32:36,791 -ஹாய். -உள்ளே வா. 301 00:32:41,041 --> 00:32:42,833 டாக்.பீட்டர்ஸ் குழந்தைநல மருத்துவர் 302 00:32:42,833 --> 00:32:44,416 மீண்டும் முயற்சி செய், மார்க். 303 00:32:46,416 --> 00:32:47,833 மூச்சை எடு. 304 00:32:49,125 --> 00:32:50,625 கவனம் கொள். 305 00:32:53,000 --> 00:32:54,375 அந்த நேரத்தை யோசி. 306 00:32:57,291 --> 00:32:58,625 அங்கேயே இரு. 307 00:32:59,875 --> 00:33:00,958 உன் அப்பா... 308 00:33:04,041 --> 00:33:06,041 அந்த ராத்திரி... 309 00:33:07,291 --> 00:33:08,791 அந்த இடுகாடு... 310 00:33:09,833 --> 00:33:10,916 அந்த ஸ்டுடியோ... 311 00:33:12,333 --> 00:33:13,791 உனக்கு எப்படி இருந்தது? 312 00:33:14,750 --> 00:33:15,958 பயங்கரமாவா? 313 00:33:19,916 --> 00:33:21,625 பயங்கரமா. சரியா? 314 00:33:22,291 --> 00:33:24,083 இன்னைக்கு நீ சரியா இல்லை. 315 00:33:26,125 --> 00:33:28,333 இனி அதைப் பத்தி யோசிக்க விரும்பலை. 316 00:33:28,333 --> 00:33:30,875 இனி அமர்வுகள் வேணாம்னு சொல்றியா? 317 00:33:33,333 --> 00:33:34,958 மூணு வருஷம் போதும். 318 00:33:35,791 --> 00:33:37,708 இனி மனநல நோயாளியா இருக்க விரும்பலை. 319 00:33:37,916 --> 00:33:39,875 உன் கோபம் கட்டுக்குள்ள இருக்கா? 320 00:33:48,000 --> 00:33:49,250 பத்து நிமிஷம் இருக்கு. 321 00:33:49,250 --> 00:33:52,541 வேற எதைப்பத்தியாவது பேசணும்னா பேசு. 322 00:34:01,250 --> 00:34:04,041 என் அப்பாவின் புத்தகத்தை நேற்று படித்தேன். 323 00:34:04,041 --> 00:34:06,708 க்ரானக்கலா? 324 00:34:07,625 --> 00:34:09,500 படிச்சுக்கிட்டு இருந்தேன்... 325 00:34:12,541 --> 00:34:14,333 திடீர்ன்னு அங்கேயே போயிட்டேன். 326 00:34:15,166 --> 00:34:16,541 நிஜமாவே அங்கே இருந்தேன். 327 00:34:16,875 --> 00:34:19,083 இதுக்கு முன்னாடி கண்ட கனவை விட மாறுதலா. 328 00:34:19,083 --> 00:34:20,375 மாறுதலாவா? 329 00:34:21,916 --> 00:34:22,833 நிஜம் போல. 330 00:34:22,833 --> 00:34:26,375 உன் அப்பா சொல்லும் உலகம் மாதிரியா? 331 00:34:26,375 --> 00:34:27,458 பிளாக் டவர். 332 00:34:28,000 --> 00:34:30,541 நேத்துதான் முதல் முறையா? 333 00:34:30,541 --> 00:34:32,333 இந்த மாயத் தோற்றம் வந்தது? 334 00:34:34,791 --> 00:34:38,416 நேத்து உன் அப்பாவோட பத்தாவது நினைவு நாள், சரிதானே? 335 00:34:42,708 --> 00:34:44,083 நீ இப்போ அனுபவிப்பது 336 00:34:45,208 --> 00:34:47,333 அவர் இறப்போட சம்பந்தப்பட்டது. 337 00:34:48,083 --> 00:34:51,916 க்ரானக்கல். அவர் உன்கிட்ட சொன்ன உலகம். 338 00:34:52,333 --> 00:34:53,958 உன் பிறந்தநாள். 339 00:34:54,541 --> 00:34:57,750 ரெண்டு பேரும் அப்பாவோடு பயங்கர விஷயங்களை சந்திச்சீங்க. 340 00:34:57,750 --> 00:35:01,708 விபத்துக்குப் பிறகு மாயத்தோற்றம் வருவது சகஜம்தான். 341 00:35:02,458 --> 00:35:04,083 ஆனால் பொதுவா ஆபத்து இல்லாதது. 342 00:35:04,708 --> 00:35:08,666 இது சீராவதன் அறிகுறி. நீ நல்லா எதிர் கொள்கிறாய். 343 00:35:09,166 --> 00:35:12,041 அதனால அது நிஜம் போல உணர்வதா தோணுது. 344 00:35:12,458 --> 00:35:13,416 சரியா? 345 00:35:16,375 --> 00:35:17,541 சரி. 346 00:35:18,291 --> 00:35:19,750 நீ சரியாயிட்டு வருகிறாய். 347 00:35:20,833 --> 00:35:21,916 வாழ்த்துக்கள். 348 00:35:24,125 --> 00:35:26,625 அப்போ, இதுதான் நம் கடைசி அமர்வு. 349 00:35:27,166 --> 00:35:29,791 -வாழ்த்துக்கள், மார்க். -உங்களுக்கும். 350 00:35:30,333 --> 00:35:31,666 அதிர்ச்சி... 351 00:35:32,500 --> 00:35:34,041 முட்டாள்தனமான க்ரானக்கல். 352 00:35:34,041 --> 00:35:35,416 எனக்கு ஒத்து வராது. 353 00:35:50,625 --> 00:35:51,875 படிச்சியா? 354 00:35:52,625 --> 00:35:56,541 -பிறகு? -பயங்கர கனவு, அசரீரி. பைத்தியக்காரத்தனமா. 355 00:35:56,958 --> 00:35:58,833 நீ அந்த டவரை நேரில் பார்த்தா... 356 00:35:58,833 --> 00:36:01,708 புரியுதா? இல்ல புரிஞ்சுக்க விரும்பலையா? 357 00:36:02,250 --> 00:36:04,625 இதைப் பத்தி அப்பா காது கிழிய கத்தினாரே. 358 00:36:04,625 --> 00:36:08,041 மீண்டும் மீண்டும். கிரிஃபன் இல்லை, அது பிரமை. 359 00:36:08,041 --> 00:36:10,708 -அது அதிர்ச்சி. -உனக்கே புரியும். 360 00:36:10,708 --> 00:36:13,250 இன்னைக்கு ராத்திரி, உனக்கு ஆதாரம் கிடைக்கும். 361 00:36:14,083 --> 00:36:16,416 எட்டுமணிக்கு வீட்டில் டின்னருக்கு வந்திரு. 362 00:36:36,750 --> 00:36:37,791 ஹாய். 363 00:36:42,916 --> 00:36:43,916 ஹாய். 364 00:36:45,625 --> 00:36:46,458 ஹாய். 365 00:36:47,833 --> 00:36:50,875 -இங்கே என்ன பண்றே? -ரெகார்ட் வாங்க வந்தேன். 366 00:36:51,958 --> 00:36:53,250 எந்த ரெகார்ட் வேணும்? 367 00:36:54,750 --> 00:36:57,500 நிர்வாணாவின் நெவர்மைன்ட் வேணும். 368 00:36:57,500 --> 00:36:59,416 நல்ல ரெகார்ட் அது. 369 00:36:59,833 --> 00:37:01,208 எங்ககிட்ட இருக்கு... 370 00:37:01,791 --> 00:37:02,833 இங்கே. 371 00:37:03,250 --> 00:37:05,291 சரி, வினைலில் கிடைக்குமா? 372 00:37:06,583 --> 00:37:08,041 இல்லை, இப்போது இல்லை. 373 00:37:08,958 --> 00:37:10,041 வெட்கம். 374 00:37:11,791 --> 00:37:13,416 சிடி சவுண்டின் தரம்... 375 00:37:14,041 --> 00:37:16,875 -மோசமா? -ஆமாம். சரியா சொன்னே. 376 00:37:17,333 --> 00:37:18,750 கவர் சிறியதா இருக்கு. 377 00:37:18,750 --> 00:37:20,708 -பாணி சரியில்லை -சரியா சொன்னே. 378 00:37:20,708 --> 00:37:22,333 பிரிச்சு, அதைப் போட்டு! 379 00:37:22,333 --> 00:37:25,833 -எல்லா பாட்டையும் மொத்தமா கேளு. -தனித் தனியா இல்லாம. 380 00:37:27,500 --> 00:37:31,000 என் அப்பாவோட சேர்ந்து ரெகார்ட் தினமும் கேட்பேன். 381 00:37:32,125 --> 00:37:33,583 நான் அம்மாவோட கேட்பேன். 382 00:37:37,833 --> 00:37:40,666 என்னோடு வெளியே சுத்த வரியா? 383 00:37:41,958 --> 00:37:42,875 கண்டிப்பா. 384 00:37:44,666 --> 00:37:45,958 அடுத்த வாரம்? 385 00:37:47,916 --> 00:37:49,041 இன்னிக்கு முடியாதா? 386 00:37:50,000 --> 00:37:51,000 இப்போ? 387 00:37:54,625 --> 00:37:57,583 -பசிக்குதா? -எப்போதும் பசிதான். 388 00:38:07,750 --> 00:38:10,791 -இப்போதான் கிரெஃபெல்டன் வந்தியா? -ஆமாம். 389 00:38:11,875 --> 00:38:14,458 இன்னும் மூட்டை பிரிச்சே முடியல. 390 00:38:15,375 --> 00:38:17,916 -எப்படி இருக்கு? -கிரெஃபெல்டனா? 391 00:38:19,208 --> 00:38:20,375 பெர்லினோட ஒப்பிட்டா? 392 00:38:23,208 --> 00:38:26,666 வீட்டுச் செடியை காடு கூட ஒப்பிடுவது போல. 393 00:38:27,500 --> 00:38:28,625 அதாவது... 394 00:38:29,250 --> 00:38:31,458 கிரெஃபெல்டன் பத்தி தப்பா சொல்லலை. 395 00:38:32,583 --> 00:38:36,166 இங்கே வர விரும்பலை. அம்மாதான் அனுப்பி வைத்தாங்க. 396 00:38:36,500 --> 00:38:38,333 அப்பாவோட இருக்க அனுப்பினாங்க. 397 00:38:38,333 --> 00:38:39,291 ச்சே. 398 00:38:43,625 --> 00:38:45,083 நீ இங்கேதானே பிறந்தே? 399 00:38:46,166 --> 00:38:48,083 உன் பெற்றோர் என்ன செய்யறாங்க? 400 00:38:51,458 --> 00:38:53,000 அம்மா நர்சா இருக்காங்க. 401 00:38:54,583 --> 00:38:55,833 அப்பா? 402 00:38:58,375 --> 00:38:59,541 சொல்ற அளவு ஏதுமில்லை. 403 00:39:08,791 --> 00:39:10,583 கிரெஃபெல்டனில் வேற என்ன செய்யலாம்? 404 00:39:11,666 --> 00:39:14,625 மொட்டை மாடியில் பார்பகியூ செய்யலாம். 405 00:39:14,958 --> 00:39:16,708 ரெகார்டுகள் வாங்கலாம்... 406 00:39:18,916 --> 00:39:21,166 உண்மையைச் சொன்னா, எனக்குத் தெரியாது. 407 00:39:23,166 --> 00:39:26,125 மார்க், வுல்ஃபி'ஸ் ரெகார்ட் வேர்ஹவுஸ் போகபோறேன். 408 00:39:26,125 --> 00:39:29,000 -சரி. -பிறகு சந்திப்போம். 409 00:39:31,041 --> 00:39:32,708 நான் அதிகம் வெளியே போறதில்லை. 410 00:39:33,166 --> 00:39:34,875 அருமையான ஸ்டோர் இருக்கு. 411 00:39:35,458 --> 00:39:36,875 டேப் மிக்ஸ் செய்வேன். 412 00:39:37,916 --> 00:39:39,375 என் அண்ணன். 413 00:39:41,250 --> 00:39:42,625 பிறகு ஸ்கூல் அவ்வளவுதான். 414 00:39:47,208 --> 00:39:48,541 என் வாழ்க்கை கொடுமையானது. 415 00:39:51,416 --> 00:39:52,875 ரெகார்ட் ஸ்டோர் அருமை. 416 00:40:26,958 --> 00:40:28,625 நாம திரும்ப இப்படி செய்வோமா? 417 00:40:30,125 --> 00:40:33,375 -நாளைக்கு? -பிறகு நாளை கழித்து. 418 00:40:34,791 --> 00:40:36,166 பிறகு அதுக்கு அடுத்த நாள்? 419 00:40:44,750 --> 00:40:46,416 ச்சே! 420 00:40:47,125 --> 00:40:49,750 வீட்டுக்குப் போகணும்! ச்சே. ச்சே. 421 00:40:49,750 --> 00:40:50,791 மன்னித்து விடு. 422 00:40:52,000 --> 00:40:53,750 ஸ்கூலில் சந்திப்போம். 423 00:40:57,583 --> 00:40:59,041 நீ தனியா இறங்கிடுவியா? 424 00:41:01,916 --> 00:41:03,666 உன்னால் முடியும், சாரி. 425 00:41:10,125 --> 00:41:11,666 கிரெஃபெல்டனுக்கு நல்வரவு. 426 00:41:16,750 --> 00:41:19,541 மோசமான நேரத்துக்கு சிகிச்சை 427 00:41:38,500 --> 00:41:39,750 நான் வந்திட்டேன். 428 00:41:45,125 --> 00:41:46,916 இதுதான் என் பெரிய பரிசு. 429 00:41:52,750 --> 00:41:54,708 வாரத்துக்கு நாப்பது போட்டியா? 430 00:41:54,708 --> 00:41:58,708 இது, மூணு முறை ஜெயிச்சிருக்கேன். 431 00:42:00,708 --> 00:42:01,708 ஆமாம். 432 00:42:02,666 --> 00:42:05,625 இது எல்லோருக்கும் பிடிக்காது. 433 00:42:06,458 --> 00:42:09,291 அசிங்கமானது. ஆனா அது முக்கியம் இல்லை. 434 00:42:10,250 --> 00:42:11,666 இது அதிர்ஷ்டம் சார்ந்தது. 435 00:42:13,666 --> 00:42:14,583 ஹாய். 436 00:42:15,875 --> 00:42:18,416 நாங்க உன்னைப் பத்திதான் பேசிட்டு இருந்தோம். 437 00:42:26,416 --> 00:42:27,416 வித்தியாசமானது. 438 00:42:28,916 --> 00:42:30,083 ஆமாம். 439 00:42:32,208 --> 00:42:33,708 முன்ன இருந்தது போல இருக்கு. 440 00:42:39,916 --> 00:42:40,916 பசிக்குதா? 441 00:42:42,166 --> 00:42:43,083 ஆமாம். 442 00:42:43,083 --> 00:42:44,291 நல்லது. 443 00:42:45,500 --> 00:42:47,791 மீமோ ஒரு வெள்ளை லெதர் ஷூ வாங்கியிருக்கான். 444 00:42:47,791 --> 00:42:51,208 -பிறகு ஒரு மலிவான லெதர் ஜாக்கெட்டும். -இல்லை! 445 00:42:51,208 --> 00:42:53,708 நிஜமா! மோட்டார்ஹெட் லெமி போல. 446 00:42:54,041 --> 00:42:56,083 அவனுக்கு ஒண்ணும் புரியல. 447 00:42:56,083 --> 00:42:57,875 இப்ப அவர் கிடார் வாசிக்கணுமாம். 448 00:42:57,875 --> 00:43:00,500 மார்க் மியூசிக்ல எதாவது செய்வான்னு நினைச்சேன். 449 00:43:00,500 --> 00:43:02,958 எப்பவும் அப்பாவோட மியூசிக் கேட்பான். 450 00:43:03,916 --> 00:43:05,958 ஆனால் நீ, நான் யூகிக்க மாட்டேன். 451 00:43:07,416 --> 00:43:09,333 டோமஸ் எப்பவும் மியூசிக் கேப்பான். 452 00:43:09,958 --> 00:43:11,916 அவனது ஆர்வம் மொழிகள், 453 00:43:12,208 --> 00:43:13,625 வரலாறு 454 00:43:14,000 --> 00:43:15,500 போர் போன்றவைகளில் இருந்தது. 455 00:43:17,166 --> 00:43:18,541 என்ன சொல்ல வரே? 456 00:43:19,541 --> 00:43:20,375 ஒண்ணுமில்லை. 457 00:43:20,666 --> 00:43:23,708 உனக்கு ரெகார்ட் தவிர வேற ஆர்வங்கள் உண்டுன்னு சொல்றேன். 458 00:43:27,166 --> 00:43:28,791 எனக்கு ஸ்டோர் பற்றி பெருமை. 459 00:43:29,916 --> 00:43:31,333 அப்படித்தான் இருக்கணும். 460 00:43:32,500 --> 00:43:34,916 ஆனா உனக்கு வேற திட்டங்களும் இருந்ததே. 461 00:43:34,916 --> 00:43:38,083 நீ நல்லா படிப்பேன்னு நினைத்தோம் அல்லது... 462 00:43:38,666 --> 00:43:40,875 அதை நான் தேர்ந்தெடுக்கலை. 463 00:43:40,875 --> 00:43:42,416 மனநல மருத்துவமனை போறது. 464 00:43:43,791 --> 00:43:45,000 நீங்க முடிவு செய்தீங்க. 465 00:43:46,375 --> 00:43:47,541 இனிப்பு என்ன இருக்கு? 466 00:43:47,541 --> 00:43:51,458 என் பையன் பைத்தியமா போவதை நான் பார்த்துகிட்டே இருக்கச் சொல்றியா? 467 00:43:53,208 --> 00:43:55,875 -கடைசில அப்பா போல ஆகணுமா? -ஹேய்! 468 00:44:01,541 --> 00:44:03,333 நான் இங்கே என்ன செய்யறேன்? 469 00:44:09,625 --> 00:44:11,875 உன்னை பாதுகாக்க முயற்சி செய்தேன். 470 00:44:13,291 --> 00:44:14,500 ஒருநாள் தெரிய வரும். 471 00:44:40,916 --> 00:44:42,083 அவ அப்படி சொல்லலை. 472 00:44:46,708 --> 00:44:48,083 உனக்கு ஆதாரம் வேணுமா? 473 00:45:04,041 --> 00:45:06,750 {\an8}எங்கெல்ஸ்ஹோ இடுகாடு 474 00:45:16,125 --> 00:45:17,375 அப்பாவின் பழைய ஸ்டூடியோ. 475 00:45:23,958 --> 00:45:25,500 நான் இங்கே வர விரும்பலை. 476 00:45:26,333 --> 00:45:28,500 நீ இங்கே வந்து பல வருஷம் ஆச்சு. 477 00:45:29,250 --> 00:45:32,208 -இங்கே வர விரும்பலை. -நீ சொல்றது கேட்டுது. 478 00:45:33,833 --> 00:45:35,166 இங்கே ஆதாரம் இருக்கு. 479 00:46:01,458 --> 00:46:02,291 ஹேய்! 480 00:46:03,208 --> 00:46:04,916 நீ சுத்தமா லூசாயிட்டியா? 481 00:46:05,333 --> 00:46:06,708 கீழே வா. 482 00:46:08,083 --> 00:46:09,666 இது நல்ல ஐடியா இல்லை. 483 00:46:15,375 --> 00:46:16,416 என்னை நம்பு. 484 00:46:17,416 --> 00:46:18,625 நீ ஆதாரம் கேட்டியே. 485 00:46:20,625 --> 00:46:21,791 ச்சே. 486 00:46:25,500 --> 00:46:27,375 அதை பெற்று இறக்க விரும்பலை. 487 00:46:33,250 --> 00:46:35,875 -இறுதியா! மேலே வா. -நீ கீழே வா. 488 00:46:36,958 --> 00:46:38,291 நீ என்னைப் பிடிக்கணும். 489 00:46:46,541 --> 00:46:47,833 வா! 490 00:46:54,500 --> 00:46:55,583 அருமை. 491 00:47:08,833 --> 00:47:10,416 வா. உன்னால முடியும். 492 00:47:15,125 --> 00:47:16,958 நம்ம பெயர் ஸிம்மர்மான். 493 00:47:16,958 --> 00:47:20,500 தலைமுறைகளா கைவினைஞர்கள், கூரை கட்டுபவர்கள், கல்வேலை செய்பவர்கள். 494 00:47:21,583 --> 00:47:23,041 உயரம் நமக்குப் பொருட்டல்ல. 495 00:47:25,875 --> 00:47:29,000 பரம்பரை உரிமையை ஏற்பதா க்ரானக்கலில் கையெழுத்து போட்டே. 496 00:47:29,500 --> 00:47:30,458 எழுந்திரு. 497 00:47:41,000 --> 00:47:42,166 நான் யூகிக்கிறேன். 498 00:47:42,958 --> 00:47:45,000 உனக்கு உயரத்தைப் பார்த்து பயமில்லை. 499 00:47:46,583 --> 00:47:47,666 லூசா. 500 00:47:59,250 --> 00:48:00,166 வா. 501 00:48:16,916 --> 00:48:20,375 நாம அப்பாவோட ஒரு ராத்திரி இங்கே வந்தோமே, ஞாபகம் இருக்கா? 502 00:48:21,333 --> 00:48:23,833 அவர் எதுக்காக வந்தாருன்னு காட்டறேன் வா. 503 00:48:54,666 --> 00:48:55,750 என்ன இது? 504 00:48:56,958 --> 00:48:58,166 இது பதுங்கும் இடம். 505 00:49:00,125 --> 00:49:01,875 ஸ்பெஷலான இடம். 506 00:49:02,750 --> 00:49:04,583 நம் முன்னோர்கள் உருவாக்கியது. 507 00:49:05,416 --> 00:49:07,833 மந்திரத்தால் பாதுகாக்கப்படுவது. 508 00:49:11,666 --> 00:49:13,458 ஒரு பொருளைத் தேட நீ எனக்கு உதவணும். 509 00:49:52,458 --> 00:49:53,458 அப்பாவின் பொருள். 510 00:50:18,416 --> 00:50:19,500 இதைத் திற. 511 00:50:32,875 --> 00:50:35,000 அப்பா இதை திரும்பப் பெற விரும்பினார். 512 00:50:35,708 --> 00:50:37,000 த பெண்டுலம். 513 00:50:38,250 --> 00:50:39,458 இது காலியா இருக்கு. 514 00:50:40,208 --> 00:50:43,416 ஆமாம். அது இன்னும் கிடைக்கலை. 515 00:50:44,000 --> 00:50:45,666 அப்பா மறைத்து வைத்திருப்பார். 516 00:50:49,833 --> 00:50:51,208 என்ன அது? 517 00:51:22,166 --> 00:51:23,291 இங்கே இருக்கு. 518 00:51:24,416 --> 00:51:25,583 கிடைச்சிருச்சு. 519 00:51:42,333 --> 00:51:44,250 ஏஞ்சல் ஓய்வு கல்லறை 520 00:51:58,291 --> 00:51:59,583 கடவுளே. 521 00:52:02,750 --> 00:52:05,083 அப்பா உனக்காக ஏற்பாடு செய்திருக்காரு... 522 00:52:05,083 --> 00:52:06,666 நிஜமாவா நடக்குது? 523 00:52:10,041 --> 00:52:11,625 இதோ ஆதாரம். 524 00:52:12,083 --> 00:52:13,500 இது உனக்கு பதில் தருது, 525 00:52:14,000 --> 00:52:15,541 உன் ரத்தத்துக்கு மட்டும். 526 00:52:17,416 --> 00:52:20,125 -என்கிட்ட தா. -என் ரத்தத்துக்கா? ஏன் என் ரத்தம்? 527 00:52:27,541 --> 00:52:32,333 கிரிஃபனுக்கு வாழ ரத்தம் வேணும். என்னுடையதும் உன்னுடையதும். 528 00:52:33,458 --> 00:52:35,166 அவன் வெல்ல முடியாதவன். 529 00:52:35,166 --> 00:52:38,000 பிளாக் டவரை ஆள்பவன் மனிதர்களை அடிமையாக்குபவன். 530 00:52:38,000 --> 00:52:40,541 த பெண்டுலம் மட்டும்தான் அவனுக்கு எதிரான ஆயுதம். 531 00:52:41,375 --> 00:52:44,166 ஒரு தச்சனின் எளிய கருவி. 532 00:52:44,166 --> 00:52:47,583 நம்ம குடும்பத்தினர்தான் அவனைக் கொல்ல முடியும். 533 00:52:48,625 --> 00:52:51,916 நீ இந்த போரில் என்னோடு பங்கேற்க தயாரா? 534 00:52:52,916 --> 00:52:55,666 ஒன்றாக. கிரிஃபனுக்கு எதிரா. 535 00:52:57,041 --> 00:52:59,041 -இப்போதேவா? -ஆமாம். 536 00:52:59,041 --> 00:53:00,250 என்னோட வா. 537 00:53:01,750 --> 00:53:03,666 ஒன்றாக, இது நல்ல வாய்ப்பு. 538 00:53:04,333 --> 00:53:05,708 அவனை கண்டு பிடிச்சிடுவேன். 539 00:53:07,416 --> 00:53:10,500 சகோ, எனக்கு ஸ்கூல் போகத்தான் நேரமிருக்கு. 540 00:53:12,000 --> 00:53:15,625 நாம அவனை வேட்டையாடலைன்னா, அவன் நம்மை வேட்டையாடுவான். 541 00:53:16,416 --> 00:53:18,250 என்னால அவனை கொல்ல முடியலைன்னா, 542 00:53:19,208 --> 00:53:20,750 உன்னைத் தேடி வருவான். 543 00:53:21,666 --> 00:53:23,041 பிறகு உன் குழந்தைகளை... 544 00:53:28,208 --> 00:53:30,541 வா! நீயும் நானும்! 545 00:53:33,208 --> 00:53:34,833 என்னால முடியாதுன்னு தோணுது. 546 00:53:41,541 --> 00:53:42,750 உன் விருப்பம். 547 00:53:46,333 --> 00:53:48,291 -என்ன அது? -நாம உடனே கிளம்பணும். 548 00:53:57,625 --> 00:53:58,583 டோமஸ்? 549 00:54:00,166 --> 00:54:01,791 -டோமஸ்? -என்ன? 550 00:54:02,583 --> 00:54:04,250 இது முன்பே இங்கு இருந்ததா? 551 00:54:04,250 --> 00:54:06,041 இல்லை. இங்கே பார்க்கலை. 552 00:54:14,416 --> 00:54:15,833 என்ன செய்யறே? 553 00:54:17,625 --> 00:54:18,875 என்னை நம்பு! 554 00:54:21,875 --> 00:54:22,916 டோமஸ்! 555 00:54:24,958 --> 00:54:27,791 டோமஸ், நாம கீழே இறங்கணும். 556 00:54:41,166 --> 00:54:43,125 எங்கே போனான் அவன்? 557 00:54:43,125 --> 00:54:44,291 தெரியலை! 558 00:54:47,166 --> 00:54:48,208 வா! 559 00:54:58,833 --> 00:55:00,000 வா! 560 00:55:12,541 --> 00:55:13,666 மார்க்! 561 00:55:18,333 --> 00:55:19,250 நாம போயிறலாம்! 562 00:55:31,375 --> 00:55:32,666 ஒளிஞ்சுக்க! 563 00:55:33,750 --> 00:55:35,708 -அவங்களுக்கு என்ன வேணும்? -நாம வேணும். 564 00:55:36,500 --> 00:55:37,583 நாமதான் வேணும். 565 00:55:44,208 --> 00:55:47,958 இது நிஜமில்லை. 566 00:55:48,791 --> 00:55:49,916 இது நிஜமில்லை. 567 00:55:51,458 --> 00:55:52,458 இது நிஜமில்லை. 568 00:58:11,375 --> 00:58:13,375 வசனங்கள் மொழிபெயர்ப்பு கிருஷ்ணமாச்சாரி 569 00:58:13,375 --> 00:58:15,458 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்