1 00:01:27,791 --> 00:01:28,708 அப்பா? 2 00:01:31,083 --> 00:01:33,125 மார்க். எல்லாம் சரியாயிடும். 3 00:01:51,333 --> 00:01:52,291 டோமஸ்? 4 00:02:00,250 --> 00:02:01,208 டோமஸ்? 5 00:02:31,375 --> 00:02:33,166 நேத்து செய்த உதவிக்கு நன்றி. 6 00:02:34,458 --> 00:02:36,041 டோமஸ் நான் இல்லாமையே போனானா? 7 00:02:47,000 --> 00:02:50,166 ஆரக்கல் பதிவுகள் 8 00:02:50,166 --> 00:02:51,083 டோமஸ்? 9 00:02:53,958 --> 00:02:54,791 டோமஸ்? 10 00:02:57,791 --> 00:02:58,625 டோமஸ்? 11 00:03:01,625 --> 00:03:03,208 டோமஸ் இங்கே இருக்கான். 12 00:03:06,041 --> 00:03:08,416 -டோமஸ் இங்கே இருக்கான். -டோமஸ் இங்கே. 13 00:03:08,416 --> 00:03:11,291 டோமஸ் இங்கே இருக்கான். 14 00:03:11,291 --> 00:03:12,916 டோமசை தேடு. 15 00:03:12,916 --> 00:03:16,291 -டோமஸ் இங்கே இருக்கான். -பிளாக் டவரில் இருக்கான். இங்கே. 16 00:03:20,875 --> 00:03:22,375 பிளாக் டவரில் இருக்கான். 17 00:03:22,375 --> 00:03:26,458 டோமஸை கூப்பிடு. கிரிஃபனுடன் போராடு. 18 00:03:26,458 --> 00:03:27,833 போராடு... 19 00:03:44,500 --> 00:03:48,791 {\an8}ஒலி உலகம் 20 00:04:04,458 --> 00:04:09,666 இன்னைக்கு மதிய உணவுக்கான இருக்கோம். 21 00:04:09,666 --> 00:04:14,625 முக்கிய விருந்தாளி... 22 00:04:22,208 --> 00:04:24,708 -பணம் எங்கே? -தெரியலை, அப்பா. 23 00:04:26,125 --> 00:04:27,500 என் பணம் எங்கே? 24 00:04:29,208 --> 00:04:31,666 -இங்கேதான் வைத்தேன். -எனக்குத் தெரியாது. 25 00:04:31,666 --> 00:04:33,500 இங்கே கப்போர்டில் இருந்தது. 26 00:04:34,708 --> 00:04:35,625 கீழே விழுந்தது. 27 00:04:37,291 --> 00:04:38,208 விழுந்தது. 28 00:04:42,500 --> 00:04:43,416 சரி. 29 00:04:52,083 --> 00:04:53,041 ஏய். 30 00:04:54,125 --> 00:04:54,958 ஏய். 31 00:04:56,458 --> 00:04:57,708 இங்கே பாரு. 32 00:05:00,708 --> 00:05:01,791 என்ன விஷயம்? 33 00:05:02,583 --> 00:05:03,833 பென், என்ன நடக்கிறது? 34 00:05:07,791 --> 00:05:10,333 நான் அங்கிருந்து வெளியே வர வேண்டியதா போச்சு. 35 00:05:11,333 --> 00:05:12,833 பார்ட்டி என் கடைசி வாய்ப்பு... 36 00:05:13,875 --> 00:05:15,791 பாரு. இது உனக்கு உதவலாம்... 37 00:05:22,166 --> 00:05:25,833 பென் ஷ்ரோடர் வழங்கும் தி அல்டிமேட் மான்ஸ்டர் பார்ட்டி 38 00:05:25,833 --> 00:05:27,458 டிஜே நெப்பை விட சிறப்புதானே? 39 00:05:28,750 --> 00:05:30,083 நன்றி, மாயா. 40 00:05:30,083 --> 00:05:31,916 இப்போ நமக்கு நல்ல இடம் வேணும். 41 00:05:31,916 --> 00:05:34,583 பிறகு பார்ட்டி செய்வோம்! 42 00:05:35,041 --> 00:05:35,875 சரி! 43 00:05:36,375 --> 00:05:38,958 நான் சாராவை கேட்கிறேன்! அவளை கூப்பிடப் போகணும். 44 00:05:42,583 --> 00:05:43,416 சரி. 45 00:05:57,291 --> 00:05:59,916 -"எப்ப வேணா"ன்னு சொன்னீங்களே. -ஆமாம், உள்ளே வா. 46 00:06:03,583 --> 00:06:04,750 எல்லாம் சரிதானே? 47 00:06:04,750 --> 00:06:07,625 கார் என்மேலே மோத வருவது போல இருந்தது... 48 00:06:08,375 --> 00:06:10,333 பார்க்க முடியலை ஆனா அது இருந்தது. 49 00:06:10,333 --> 00:06:13,250 ஆழமா மூச்சை இழு, மெதுவா உள் இழுத்து விடு. 50 00:06:13,958 --> 00:06:15,458 நிதானமா. 51 00:06:16,458 --> 00:06:18,041 -ஆமாம். -இல்லை, வேலை செய்யாது. 52 00:06:18,041 --> 00:06:19,833 உட்கார். தண்ணி கொண்டு வரேன். 53 00:06:22,416 --> 00:06:24,416 உனக்கு மீண்டும் மாயத்தோற்றம் வந்ததா? 54 00:06:25,041 --> 00:06:27,541 இது நிஜமா நடக்குது. டோமஸ் போயிட்டான். 55 00:06:27,541 --> 00:06:28,625 எப்படி போனான்? 56 00:06:29,750 --> 00:06:33,458 பிரச்சனைல இருந்தான், உதவி தேவைப்பட்டது. ஆனா தானாவே போயிட்டான். 57 00:06:35,125 --> 00:06:37,041 -நீ அதுக்கு கவலைப்படறே. -நிச்சயமா. 58 00:06:37,541 --> 00:06:39,166 ஆனா அது என் வேலை இல்லை, சரியா? 59 00:06:39,166 --> 00:06:41,625 -நீ சொல்லு. -நான் ஏன் அவனைத் தேடணும்? 60 00:06:42,250 --> 00:06:46,541 நான், அவனை, அம்மாவை, கடைய பார்த்துட்டு இருக்கேன். எனக்கு 16 தான். 61 00:06:47,333 --> 00:06:48,458 திரும்ப சிகிச்சை தேவை. 62 00:06:49,875 --> 00:06:51,625 -இதையே செய்ய முடியாது. -மார்க்... 63 00:06:52,416 --> 00:06:54,875 எதை செய்யணும், கூடாதுன்னு நான் சொல்ல முடியாது. 64 00:06:55,750 --> 00:06:58,041 உளவியல் ரீதியா சிகிச்சைக்கு அப்பாற்பட்ட 65 00:06:58,875 --> 00:07:00,125 நிலையில் நீ இருக்கே. 66 00:07:03,208 --> 00:07:04,250 அதுக்கு பொருள் என்ன? 67 00:07:04,250 --> 00:07:08,250 இதுக்கு அர்த்தம், உன்னை யாரோ துரத்துவதை உணர வேண்டாம்னு நினைத்தா 68 00:07:08,250 --> 00:07:10,291 சிகிச்சைக்கு பின்னால் ஒளியாதே. 69 00:07:11,125 --> 00:07:12,500 பிரச்சனையை எதிர்கொள். 70 00:07:13,166 --> 00:07:14,333 டோமஸை தேடு, பேசு. 71 00:07:16,333 --> 00:07:17,166 சரியா? 72 00:07:21,041 --> 00:07:22,916 உறுதியா சொல்றேன், நீ வசதியா உணர்வே. 73 00:07:22,916 --> 00:07:24,000 கண்டிப்பா. நன்றி. 74 00:07:29,583 --> 00:07:32,250 போங்கடா, அது என் வேலை இல்லை. 75 00:07:33,458 --> 00:07:34,416 ஹேய்! 76 00:07:35,750 --> 00:07:37,083 -ஹேய். -எப்படி இருக்கே? 77 00:07:38,583 --> 00:07:40,083 அருமை. ஏன் கேட்கிறே? 78 00:07:41,375 --> 00:07:42,541 ஸ்கூலுக்கு வரல, அதான். 79 00:07:44,375 --> 00:07:46,083 சிகிச்சைக்கு வந்ததால அங்கே வரலையா? 80 00:07:46,083 --> 00:07:47,250 என்ன? இல்லை. 81 00:07:48,125 --> 00:07:49,250 சிகிச்சைல இல்லை. 82 00:07:51,416 --> 00:07:52,750 இதில சங்கடப்பட ஏதுமில்லை. 83 00:07:52,750 --> 00:07:53,958 நான் சிகிச்சைல இல்லை. 84 00:07:53,958 --> 00:07:57,333 இது சாதாரணமானது, இதோடதான் வளர்ந்தேன். பீட்டர்ஸ் என் அப்பா. 85 00:08:00,166 --> 00:08:01,833 நான் கடையைத் திறக்கப் போகணும். 86 00:08:07,500 --> 00:08:08,708 மார்க், இரு. 87 00:08:10,791 --> 00:08:12,791 -பிறகு வந்து கூட்டிப்பியா? -கண்டிப்பா. 88 00:08:15,958 --> 00:08:17,375 திரும்பவும் தாமதிக்காதே. 89 00:08:21,583 --> 00:08:23,000 நீ கேட்பேன்னு நினைத்தேன். 90 00:08:34,416 --> 00:08:37,500 -என்ன செய்யறே? -நீ எனக்கு ஒரு உதவி செய்யணும். 91 00:08:38,041 --> 00:08:39,500 அப்பா அம்மா பார்க்கிறாங்க. 92 00:08:40,166 --> 00:08:41,000 விரைவா ஆயிடும். 93 00:08:43,291 --> 00:08:44,333 கிக் ஞாபகம் இருக்கா? 94 00:08:44,833 --> 00:08:46,208 பிரபல பிக் ஜான்? 95 00:08:48,000 --> 00:08:48,958 அவர் ஒரு ஸ்டார். 96 00:08:49,958 --> 00:08:51,541 பார்ட்டி, சவுண்ட் ஏற்பாடில், 97 00:08:51,541 --> 00:08:54,791 என் திறமையை அவர் பார்த்தா, டூர்ல இடம் கொடுப்பார். 98 00:08:56,041 --> 00:08:57,166 எனக்கு ஒரு கிக் தேவை. 99 00:08:58,583 --> 00:09:02,041 அதனால, ஷ்லோஸ்பார்க் சினிமா பற்றி நினைத்தேன். 100 00:09:02,708 --> 00:09:04,500 பார்ட்டிக்கு சரியான இடம். 101 00:09:04,500 --> 00:09:07,041 அது உன் அப்பா அம்மாவோடது. 102 00:09:07,833 --> 00:09:09,125 நாங்க அங்கே போவோம். 103 00:09:10,250 --> 00:09:13,125 அப்பா அம்மா கொன்னுடுவாங்க. பின் உன்னையும் தான். 104 00:09:16,250 --> 00:09:18,125 இந்த வாய்ப்புதான் எனக்கு இருக்கு. 105 00:09:18,833 --> 00:09:21,000 எனக்கு 18 ஆகியும் 10ம் வகுப்புதான். 106 00:09:22,083 --> 00:09:25,916 எனக்கு வங்கி வேலையோ, அப்பா அம்மாகிட்ட வேலை செய்யவோ வாய்ப்பில்லை. 107 00:09:28,458 --> 00:09:29,541 இதுதான் என் வாய்ப்பு. 108 00:09:35,166 --> 00:09:36,708 ஆனா என் ஆசை எல்லாம் நீ 109 00:09:38,833 --> 00:09:42,333 என்னோட இருக்கணும் இங்கே, பிக் ஜான் கூட டூரில் இல்லை. 110 00:09:44,916 --> 00:09:45,833 எனக்கு உதவி செய். 111 00:09:46,708 --> 00:09:48,250 இங்கிருந்து நான் வெளியேறணும். 112 00:09:51,041 --> 00:09:52,458 மாட்டேன்னு சொன்னேன். 113 00:10:06,458 --> 00:10:08,000 ஹாய், சாப்பாடு கொண்டு வந்தேன். 114 00:10:08,500 --> 00:10:10,375 மார்க் ஸிம்மர்மான் கூட பேசினாயா? 115 00:10:10,375 --> 00:10:11,291 ஆமாம். 116 00:10:12,625 --> 00:10:14,000 அவனை விட்டு விலகியே இரு. 117 00:10:14,000 --> 00:10:14,916 என்ன சொல்றீங்க? 118 00:10:15,500 --> 00:10:16,583 அவன் என் நோயாளி. 119 00:10:16,583 --> 00:10:19,750 அவன் எவ்வளவு நிலையா இருகான்னு தெரியலை, நீ விலகியே இரு. 120 00:10:21,041 --> 00:10:21,875 ஏன்? 121 00:10:24,291 --> 00:10:25,708 அவன் பைலைப் படிக்கணுமா? 122 00:10:32,291 --> 00:10:33,500 உணவுக்கு நன்றி. 123 00:11:10,583 --> 00:11:11,541 சரி. 124 00:11:14,541 --> 00:11:15,750 தேவாலயத்தில் கதவு. 125 00:11:18,500 --> 00:11:19,333 எந்த தேவாலயம்? 126 00:11:25,000 --> 00:11:26,416 எங்கே போனே? 127 00:11:27,083 --> 00:11:28,833 பாலைவனம் வழியாவா? 128 00:11:30,916 --> 00:11:32,375 மார்டனின் அரங்குக்கு வழி. 129 00:11:33,666 --> 00:11:35,166 படி வழியா வானத்திற்கு... 130 00:11:36,458 --> 00:11:39,333 மரம் அருகில் பாதை பிரியும். இடது புறம் போ. 131 00:11:40,291 --> 00:11:42,000 பக்கம் 288. 132 00:11:42,875 --> 00:11:44,000 மரம், இடது. 133 00:11:52,666 --> 00:11:54,333 288... 134 00:12:04,458 --> 00:12:05,833 பூச்சிகள் 135 00:12:05,833 --> 00:12:07,625 மரங்களில் வாழ்கிறது. 136 00:12:08,416 --> 00:12:11,750 எச்சரிக்கை. நச்சு கொண்ட கொட்டு. ச்சே. 137 00:12:40,250 --> 00:12:41,083 சரி. 138 00:12:42,333 --> 00:12:43,250 சரி. 139 00:12:44,041 --> 00:12:46,750 அமைதியாக இரு. அமைதியாக இரு. 140 00:13:01,666 --> 00:13:02,958 இது கனவு அல்ல. 141 00:13:04,708 --> 00:13:05,750 நிஜமா இருக்கேன். 142 00:13:10,250 --> 00:13:11,416 டோமஸ்! 143 00:13:26,416 --> 00:13:27,250 ச்சே. 144 00:13:28,875 --> 00:13:30,083 மரத்திற்கு இடதுபுறமா போ. 145 00:13:36,625 --> 00:13:39,041 டோமஸ், எங்கே இருக்கே? 146 00:13:49,208 --> 00:13:52,041 டெர் க்ரீஃப் வுல்ஃப்கேங் ஹோல்பைனின் நாவல் அடிப்படையில். 147 00:13:54,541 --> 00:13:58,500 த கிரிஃபன் 148 00:14:02,791 --> 00:14:04,125 ஹலோ? டோமஸ்? 149 00:14:38,250 --> 00:14:41,875 இன்றிரவு இங்கேயே இரு 150 00:14:41,875 --> 00:14:44,208 -சவாரிக்கு நன்றி. -பரவாயில்லை. 151 00:14:44,208 --> 00:14:47,458 அல்குனாரின் வெள்ளை நட்சத்திரம் நீ... 152 00:14:51,375 --> 00:14:54,500 -உனக்கு நாளைக்கு லேட் ஷிஃப்ட் வேலையா? -ஆமாம். 153 00:14:57,166 --> 00:14:58,333 நாளை மறுநாளும். 154 00:15:01,000 --> 00:15:03,083 மீதி வாரம் முழுக்க, உன்னை போலவே. 155 00:15:04,583 --> 00:15:06,458 நான் சொல்றது, அது, நீ... 156 00:15:06,458 --> 00:15:07,375 கேளுங்க. 157 00:15:09,083 --> 00:15:09,916 என்ன கேட்க? 158 00:15:11,291 --> 00:15:13,541 வேலையின் போது என்னைப் பார்ப்பதை கவனித்தேன். 159 00:15:16,000 --> 00:15:17,000 சரி. 160 00:15:20,375 --> 00:15:21,250 அதனால... 161 00:15:23,166 --> 00:15:25,333 பேட்ஹா, உன்னோட படுக்க விரும்பறேன். 162 00:15:34,083 --> 00:15:35,541 டின்னர் போவதை கேட்டேன். 163 00:15:36,333 --> 00:15:38,500 -ச்சே, தர்ம சங்கடமா இருக்கு. -இல்லை. 164 00:15:38,500 --> 00:15:42,208 -ஒ, கடவுளே. -இதெல்லாம் செய்து நாளாச்சு. 165 00:15:43,166 --> 00:15:44,083 இல்லை... 166 00:15:46,208 --> 00:15:49,041 அப்ப, என்னோட டின்னருக்கு வரியா? 167 00:15:50,666 --> 00:15:51,500 கண்டிப்பா. 168 00:15:51,958 --> 00:15:53,458 நல்லது. அப்ப... 169 00:15:54,208 --> 00:15:55,041 தயாராகி வரேன். 170 00:16:05,916 --> 00:16:06,875 கடவுளே. 171 00:16:24,291 --> 00:16:25,500 டூட், இது மீமோ. 172 00:16:25,500 --> 00:16:29,708 ஸ்டோருக்குப் போனேன், கதவு திறந்திருந்தது. டோமஸை எங்கும் காணலை. 173 00:16:30,750 --> 00:16:34,875 விசித்திரமான படத்துடன் புத்தகம் இருந்தது. கவலையா இருக்கு. நீ எங்கே இருக்கே? 174 00:16:34,875 --> 00:16:39,541 எதோ தப்பு நடந்திருக்கு. கவலையா இருக்கு. என்னைக் கூப்பிடு. 175 00:16:44,416 --> 00:16:47,083 போலீஸிடம் போவோம். இது என் மகன் பற்றி. 176 00:16:52,083 --> 00:16:57,041 அது 1.5 கிராம் இருக்கணும்னு ஒப்புக்கிட்டோம்தானே? 177 00:16:57,041 --> 00:16:59,083 ஷ்லோஸ்பார்க் சினிமா 178 00:16:59,625 --> 00:17:02,041 -பை, நான் போகிறேன். -ஒரு நொடி இரு, அன்பே. 179 00:17:02,750 --> 00:17:05,583 இது நேற்றுக்கு முதல் நாள் நிலை. 180 00:17:05,583 --> 00:17:07,250 சரி, நான் கவனமா இருக்கேன். 181 00:17:09,250 --> 00:17:11,791 இதைப் பத்தி நிறைய பேசணும்... 182 00:17:11,791 --> 00:17:14,333 கவலை வேண்டாம். மருந்து எடுக்க மாட்டேன். 183 00:17:14,333 --> 00:17:15,458 சரி, அன்பே. பை. 184 00:17:15,458 --> 00:17:18,875 -ஒரு விருப்பமா... -நாம கொஞ்சம்... 185 00:17:31,708 --> 00:17:33,666 -ஹாய். -மரியாதைக்குப் பட்ட கடனுக்கு. 186 00:17:34,291 --> 00:17:36,291 -சில கேள்விகள் கேட்கணும். -என்ன கேள்வி? 187 00:17:36,875 --> 00:17:37,708 மார்க் பத்தி. 188 00:17:38,750 --> 00:17:40,041 ஏன் மனநோயாளியா இருக்கான்? 189 00:17:40,916 --> 00:17:42,291 வித்தியாசமானவன், அவ்வளவே. 190 00:17:42,750 --> 00:17:45,583 நண்பர்கள் இல்லை. விரும்பவும் இல்லை. விலகியே இருக்கான். 191 00:17:45,583 --> 00:17:47,125 அதனால மன நோயாளி ஆயிருமா? 192 00:17:48,291 --> 00:17:50,833 சில வருஷம் முன்னாடி அவன் அப்பாவுக்கு ஏதோ ஆச்சு. 193 00:17:50,833 --> 00:17:53,208 ஆனால் கிரெஃபெல்டனில் அதுபத்தி பேசமாட்டங்க. 194 00:17:57,541 --> 00:17:59,375 வேற மாதிரி சொன்னா, உனக்கு தெரியாது. 195 00:18:00,333 --> 00:18:03,833 என்னால கண்டுபிடிக்க முடியும். விலை சரியா கிடைத்தா. 196 00:18:05,416 --> 00:18:06,458 கணக்கு, வேதியியல் 197 00:18:07,166 --> 00:18:10,208 வாரம் இருமுறை, மாதம் ஒருமுறை உயிரியல். 198 00:18:19,750 --> 00:18:20,750 டோமஸ்! 199 00:18:44,666 --> 00:18:46,958 உங்க பையன் வயது என்ன சொன்னீங்க? 200 00:18:46,958 --> 00:18:49,041 அவன் வயசு 25. 201 00:18:49,041 --> 00:18:50,916 அப்ப சரியான வயதுதான். 202 00:18:50,916 --> 00:18:52,750 சொன்னேனே, அவங்க மகன் ஒரு அடல்ட். 203 00:18:53,666 --> 00:18:55,250 எப்போ காணாம போனான்? 204 00:18:55,250 --> 00:18:59,500 மதியத்தில் இருந்து. காரணம் இல்லாததால் காணமல் போனதை புகார் கொடுக்கலை. 205 00:19:01,208 --> 00:19:02,750 "மதியம் முதல்." 206 00:19:05,916 --> 00:19:07,375 கடைசியா எங்கே இருந்தான்? 207 00:19:07,375 --> 00:19:10,166 -எனக்குத் தெரியலை. -ஏன்னா, இங்கே வர விரும்பினாங்க. 208 00:19:11,375 --> 00:19:13,166 உனக்கு இரண்டு தேர்வு இருக்கு. 209 00:19:13,166 --> 00:19:17,083 ஒண்ணு, இங்கிருந்து வெளியே போய் எனக்காக வெளியே காத்திரு. 210 00:19:17,083 --> 00:19:18,458 இன்னொரு தேர்வு 211 00:19:18,458 --> 00:19:22,958 இங்கே இருக்கலாம், ஆனா வாயிலிருந்து இன்னொரு வார்த்தை வரக்கூடாது. 212 00:19:23,916 --> 00:19:24,916 எது வேணும்? 213 00:19:33,375 --> 00:19:34,416 அவர் சொல்வது சரி. 214 00:19:36,750 --> 00:19:38,541 விசாரணைக்கு தகுந்த காரணம் இல்லை. 215 00:19:41,500 --> 00:19:42,583 நான் யார் தெரியுமா? 216 00:19:43,458 --> 00:19:45,416 நூலகம் 217 00:19:49,000 --> 00:19:51,250 கார்ல் ஸிம்மர்மான் என் கணவரா இருந்தார். 218 00:20:00,000 --> 00:20:01,791 ஸ்டோன்மேசன் ஸ்டூடியோவில் தீ விபத்து - துயர தற்கொலையா? 219 00:20:09,958 --> 00:20:12,916 "கிரெஃபெல்டன் இடுகாட்டில் தீ விபத்து." 220 00:20:12,916 --> 00:20:15,500 ...இரு பெட்ரோல் கேனுடன் ...கட்டடத்தை பூட்டினார். 221 00:20:16,875 --> 00:20:19,375 {\an8}ஸ்டோன்மேசனின் ஸ்டுடியோவில் தீ விபத்து 222 00:20:23,333 --> 00:20:25,750 கார்ல் ஸிம்மர்மான் தன் மகன்களை கடத்தினாரா? 223 00:20:28,375 --> 00:20:30,625 நகராதே, போலீஸ். 224 00:20:33,833 --> 00:20:35,416 1984 ஏப்ரல் 2 ஆம் நாள். 225 00:20:42,083 --> 00:20:43,541 மார்க்கின் பிறந்தநாள். 226 00:21:00,666 --> 00:21:02,708 மார்க் அப்பாவை பார்த்தான்... 227 00:21:14,250 --> 00:21:16,958 அப்போ கார்ல் தனக்குத் தானே செய்து கொண்டது தெரிஞ்சா, 228 00:21:16,958 --> 00:21:19,000 டோமஸ் என்ன செய்வான்னும் தெரியும். 229 00:21:22,333 --> 00:21:23,875 நான் தேடச் சொல்றேன். 230 00:21:25,500 --> 00:21:26,541 கண்டு பிடிக்கிறோம். 231 00:21:50,708 --> 00:21:51,875 மார்க்? 232 00:21:54,208 --> 00:21:55,208 நீ இங்கே ஏன் வந்தே? 233 00:22:00,125 --> 00:22:01,916 சகோ! என் பேண்ட்! 234 00:22:06,333 --> 00:22:09,416 மார்க், இறுதியா நீயும் வந்திட்டே. 235 00:22:25,875 --> 00:22:27,625 -பசிக்குதா? -இல்லை. 236 00:22:29,541 --> 00:22:30,500 சரி. 237 00:22:32,375 --> 00:22:33,916 இதுதான் மேல் மட்டம், 238 00:22:33,916 --> 00:22:35,125 வான் வெளி மட்டம். 239 00:22:35,666 --> 00:22:37,875 என்ன இருக்குன்னு தெரியாது. யாரும் போகலை. 240 00:22:37,875 --> 00:22:41,125 இது நாம. கீழ் மட்டத்தில், சுரங்கங்களில். 241 00:22:41,666 --> 00:22:42,833 இரவில் நிலவில்லை. 242 00:22:44,250 --> 00:22:45,333 நட்சத்திரமும் இல்லை. 243 00:22:46,166 --> 00:22:47,083 இருட்டு மட்டுமே. 244 00:22:48,750 --> 00:22:50,708 பிளாக் டவரில் நல்ல இடங்களும் இருக்கு. 245 00:22:51,833 --> 00:22:53,375 ஆனா, இதுவே மேலே போக ஒரே வழி. 246 00:22:55,083 --> 00:22:58,041 மார்டனின் அரங்கத்திலிருந்து, இங்கே. படி வழியா வானத்துக்கு. 247 00:22:58,041 --> 00:22:59,208 நிலைக்கு ஒரு உலகம். 248 00:22:59,208 --> 00:23:01,458 பிளாக் டவர்னா என்ன? 249 00:23:02,208 --> 00:23:03,416 ஒரு வித்தியாசமான கிரகமா? 250 00:23:03,958 --> 00:23:07,000 எல்லாமே க்ரானக்கலில் இருக்கு. அதை படிச்சு கத்துக்க. 251 00:23:09,291 --> 00:23:11,250 படிக்க விரும்பலை. வீட்டுக்கு போகணும். 252 00:23:14,333 --> 00:23:15,625 நான் வரப் போவதில்லை. 253 00:23:23,291 --> 00:23:24,833 கிரிஃபனை கொல்லப் போறியா? 254 00:23:28,250 --> 00:23:29,541 அது உன்னை கொன்னுட்டா? 255 00:23:32,375 --> 00:23:33,875 அப்ப என் விதி முடிஞ்சிரும். 256 00:23:34,791 --> 00:23:35,625 அப்ப அம்மா? 257 00:23:37,458 --> 00:23:38,541 அதை ஏத்துக்குவாங்க. 258 00:23:40,541 --> 00:23:41,416 அப்ப நான்? 259 00:23:42,833 --> 00:23:44,166 நீ செத்தா, யார் இருக்கா? 260 00:23:45,541 --> 00:23:46,375 மார்க்... 261 00:23:47,333 --> 00:23:48,500 நான் சாக திட்டம் போடலை. 262 00:23:52,000 --> 00:23:54,375 அப்போ, அவனை தோற்கடிச்சிட்டு வந்திடுவேதானே? 263 00:23:56,833 --> 00:24:00,708 நான் கிரிஃபனை கொன்னா, மார்டனின் அரங்கின் அரசரா கொண்டாடுவாங்க. 264 00:24:03,791 --> 00:24:07,208 பின் கேன் உணவு இருக்காது. எப்பவும் புதிய உணவுதான். 265 00:24:07,208 --> 00:24:08,625 மார்டனின் அரங்கம்னா? 266 00:24:09,625 --> 00:24:11,083 பழைய போர்வீரர்கள் வாழுமிடம். 267 00:24:12,291 --> 00:24:14,166 கிரிஃபனை கொல்லும் வழி தெரிஞ்சவங்க. 268 00:24:15,750 --> 00:24:16,708 அங்கே நான் கற்பேன். 269 00:24:17,333 --> 00:24:18,708 ஆனா கிரெஃபெல்டன்ல இருக்கோம். 270 00:24:19,916 --> 00:24:22,000 -நம்ம கடை இருக்கு. -அங்கே நான் மனநோயாளி. 271 00:24:23,291 --> 00:24:25,750 சேர்க்கப்பட்டவன். இங்கே நான் போராளி. 272 00:24:26,541 --> 00:24:27,416 நீயும் தான். 273 00:24:29,000 --> 00:24:29,958 அதை நீ உணரலையா? 274 00:24:31,750 --> 00:24:33,416 -நீ உணரலையா? -இல்லை. 275 00:24:34,375 --> 00:24:35,250 உணர விரும்பலை. 276 00:24:36,125 --> 00:24:39,500 நாம நாளைக்கு கடையை திறக்கணும். ஒண்ணா. வேற எதுவும் வேணாம். 277 00:24:41,166 --> 00:24:42,000 அப்ப நீ போலாம். 278 00:24:43,791 --> 00:24:47,041 தேவாலய வாயிலுக்கு போ. உன் இஷ்டம். 279 00:24:48,291 --> 00:24:49,458 தேவாலயத்தில் வாயிலா? 280 00:24:50,333 --> 00:24:51,458 நீ எப்படி வந்தே? 281 00:24:53,291 --> 00:24:54,416 நான் வாயில் வழியா வரல. 282 00:24:57,625 --> 00:24:58,458 பிறகு எப்படி? 283 00:25:00,416 --> 00:25:03,333 உன்னை தேட விரும்பினேன், அதனால புத்தகத்தில் பார்த்தேன் 284 00:25:05,250 --> 00:25:07,083 திடீர்ன்னு இங்கே வந்திட்டேன். 285 00:25:12,625 --> 00:25:13,875 நீ இங்கே வர விரும்பினாய். 286 00:25:13,875 --> 00:25:16,166 தெரியலை, உன்னை தேட விரும்பினேன். 287 00:25:20,250 --> 00:25:21,791 நீ ஒரு இடம் மீது கவனம் வை, 288 00:25:23,375 --> 00:25:26,166 அங்கே போக விரும்பினா திடீர்ன்னு அங்கே போயிருவியா? 289 00:25:26,166 --> 00:25:27,125 அது போலத்தான். 290 00:25:28,750 --> 00:25:29,791 எப்பவும் நடக்காது. 291 00:25:39,125 --> 00:25:40,500 நீ ஒரு பயணி. 292 00:25:41,500 --> 00:25:42,583 நான் என்ன? 293 00:25:46,000 --> 00:25:47,416 நீ இப்ப என்ன சொன்னே? 294 00:25:48,500 --> 00:25:49,500 நாளைக்கு பேசலாம். 295 00:25:49,500 --> 00:25:52,166 இல்லை, இரு, நீ என்ன சொன்னே? 296 00:25:52,166 --> 00:25:53,875 -நான் யாரு? -நாளைக்கு. 297 00:26:10,250 --> 00:26:12,875 நாம ஆரக்கல் போறோம் மார்க்கோடு பெக்கியை அனுப்ப. 298 00:26:14,041 --> 00:26:16,291 சாரா, பிக் ஜானை பார்க்கப் போவதா சொன்னேனே. 299 00:26:16,791 --> 00:26:18,500 வேலைக்கு இன்டர்வியூ போல அது. 300 00:26:18,500 --> 00:26:19,875 இப்போ வேணாம். 301 00:26:20,291 --> 00:26:22,416 இப்போ ஆரக்கள் இன்னும் முக்கியம். 302 00:26:23,958 --> 00:26:27,000 நீ சொல்வதை கேட்கும் அவசியமில்லை. நீ உதவவும் வேண்டாம்... 303 00:26:29,750 --> 00:26:31,500 நீ எதுவும் செய்ய வேணாம். 304 00:26:32,458 --> 00:26:34,166 நாம வெளியே சந்திக்க வேணாம். 305 00:26:34,708 --> 00:26:37,125 நீ எங்களோட ஷ்லோஸ்பார்க் வர வேணாம். 306 00:26:37,125 --> 00:26:40,958 நான் தந்த டூலை உபயோகிக்காதே, நான் வாங்கும் பீட்சாவை சாப்பிடாதே. 307 00:26:40,958 --> 00:26:42,291 நீ உபயோகிக்க தேவையில்லை. 308 00:26:42,958 --> 00:26:45,541 நான் நடந்தே போறேன், சரியா? நன்றி. 309 00:26:48,166 --> 00:26:49,000 பெக்கி. 310 00:26:51,208 --> 00:26:52,916 நான் கூட்டிட்டு போவதா சொன்னேன். 311 00:26:54,708 --> 00:26:56,333 சரியா நடந்துக்கத் தெரியலை. 312 00:26:57,166 --> 00:26:59,458 நீ பென்னை நடத்தும் விதம் சரியில்லை. 313 00:26:59,458 --> 00:27:01,958 -என்ன சொல்றே? -நட்பு, மரியாதை அடிப்படையிலானது. 314 00:27:03,083 --> 00:27:05,250 நீ உனக்கு மட்டும்தான் மரியாதை தருகிறாய். 315 00:27:06,291 --> 00:27:08,666 கவனமா இல்லைன்னா, ஒருநாள் யாருமில்லாம நிற்பே. 316 00:27:09,541 --> 00:27:10,750 உன்னை யார் கேட்டா? 317 00:27:12,166 --> 00:27:13,125 மார்க்கிட்ட போறேன். 318 00:27:15,666 --> 00:27:17,041 போ, ஒழி... 319 00:27:17,041 --> 00:27:18,791 மார்க் கிட்ட போ. அவன்தான் சரி. 320 00:27:19,708 --> 00:27:20,958 உருப்படாதவர்கள். 321 00:27:29,333 --> 00:27:30,166 மார்க்? 322 00:27:35,166 --> 00:27:36,000 மார்க்? 323 00:27:57,083 --> 00:28:01,208 -நான் பெக்கி. மார்க் இருக்கானா? -வந்திருக்கணும். அவன் ஷிஃப்ட் இது. 324 00:28:02,375 --> 00:28:05,375 ஆனா ஏனோ தெரியலை, இன்னும் வரலை. அதனால இங்கில்லை. 325 00:28:09,458 --> 00:28:11,375 செய்தி விட்டிட்டு போலாமா? 326 00:28:12,541 --> 00:28:13,375 சொல்லு. 327 00:28:14,333 --> 00:28:15,166 பிரைவேட் செய்தி. 328 00:28:15,750 --> 00:28:16,875 எழுதி வைக்கலாம். 329 00:28:16,875 --> 00:28:20,041 ஆபிஸ் பின்னால இருக்கு. தண்டமான இசை உள்ள மேசை. 330 00:28:39,708 --> 00:28:41,666 ச்சே. மீண்டுமா. 331 00:28:48,750 --> 00:28:49,583 அமைதியா இரு. 332 00:28:51,250 --> 00:28:53,333 மெதுவா இடது புறம் பார். 333 00:28:56,291 --> 00:28:59,583 அவங்களை பார்த்தியா? அவங்க அடிமை வேட்டையர்கள். 334 00:29:03,208 --> 00:29:04,333 நான் ஓடுன்னு சொன்னா 335 00:29:06,583 --> 00:29:07,541 நீ ஓடணும். 336 00:29:13,375 --> 00:29:14,208 ஓடு! 337 00:29:49,958 --> 00:29:50,958 மார்க்! 338 00:29:53,833 --> 00:29:55,416 மார்க், ஓடு! ஓடிடு. 339 00:29:55,416 --> 00:29:57,291 ஒடிடு! உன்னை காப்பாத்திக்கோ! 340 00:30:00,041 --> 00:30:01,791 ஓடு, மார்க். 341 00:30:03,041 --> 00:30:05,083 போ! 342 00:30:07,500 --> 00:30:08,833 மார்க்! போ! 343 00:30:42,291 --> 00:30:44,416 கடவுளே! நான் சாக விரும்பலை. 344 00:30:45,166 --> 00:30:46,333 நான் திரும்ப போகணும். 345 00:30:50,125 --> 00:30:51,083 திரும்ப போகணும்! 346 00:31:43,166 --> 00:31:44,291 என்ன ஆச்சு? 347 00:31:48,958 --> 00:31:49,791 டோமஸ் ஒரு... 348 00:31:50,750 --> 00:31:52,208 டோமஸுக்கு என்ன? 349 00:31:57,416 --> 00:31:58,833 ஒண்ணுமில்லை. 350 00:31:58,833 --> 00:32:01,750 ஆனா இது அவன் கையெழுத்து. என்ன புத்தகம் இது? 351 00:32:03,333 --> 00:32:04,291 யாருடையது இது? 352 00:32:06,208 --> 00:32:07,125 என்னுடையது! 353 00:32:11,791 --> 00:32:14,291 நடந்தது என்னனு சொன்னா, நீ ஆறுதலா உணர்வே. 354 00:32:15,208 --> 00:32:18,791 நீ எப்படி உள்ளே வந்தே? நான் நாள் முழுக்க இங்கேதானே இருந்தேன். 355 00:32:21,458 --> 00:32:23,666 நாங்க உனக்காக காத்திருப்பது தெரியும்தானே? 356 00:32:27,083 --> 00:32:29,166 -தெரியும்தானே? -ஆமாம். தெரியும். 357 00:32:34,125 --> 00:32:34,958 சரி. 358 00:32:37,083 --> 00:32:38,750 இது கேட்க மடத்தனமா இருக்கும். 359 00:33:09,958 --> 00:33:12,666 என் எஜமானரே, ஃபெண்டியா. 360 00:33:23,291 --> 00:33:24,500 என் எஜமானரே? 361 00:33:27,875 --> 00:33:30,208 நீ அவசரமா வந்தது 362 00:33:30,208 --> 00:33:32,708 ஒரு நல்ல செய்தி இருப்பதைக் காட்டுது. 363 00:33:32,708 --> 00:33:35,291 ஆமாம், எஜமானரே. அவனை பிடித்துவிட்டோம். 364 00:33:35,708 --> 00:33:40,541 உலகங்கள் இடையே பயணிப்பவனின் சகோதரன். 365 00:33:40,541 --> 00:33:43,083 அப்போ, முடி சூட்டும் நேரம் இது. 366 00:33:44,541 --> 00:33:48,041 அதோடு சகோதரனை அடிமையாக்கும் நேரம். 367 00:33:48,041 --> 00:33:50,333 ஆமாம், என் எஜமானரே. 368 00:34:11,500 --> 00:34:12,916 என் எஜமானரே? 369 00:34:15,750 --> 00:34:19,875 அப்போ, பிதா திரும்புவாரன்னு அர்த்தமா? 370 00:34:20,583 --> 00:34:22,166 விரைவில், வெகு விரைவில்! 371 00:34:26,666 --> 00:34:28,166 பிதாவே! 372 00:34:28,166 --> 00:34:30,000 கொம்புள்ள உயிரினம், கல் தேவதைகள். 373 00:34:31,333 --> 00:34:34,458 -அது உண்மைதான். -மந்திரத்தால் அங்கே போ, நான் பார்க்கணும். 374 00:34:34,458 --> 00:34:36,666 தெரியாது. சிலசமயம் அதுவா வேலை செய்யும். 375 00:34:36,666 --> 00:34:39,333 நீ ஒரு அடி முட்டாள், ஸிம்மர்மான்! 376 00:34:40,208 --> 00:34:41,625 உனக்கு உதவி தேவை, நிஜமா. 377 00:34:46,791 --> 00:34:47,791 அது உண்மை. 378 00:34:49,375 --> 00:34:50,208 உன்னை நம்பறேன். 379 00:34:51,291 --> 00:34:52,125 நன்றி. 380 00:34:54,208 --> 00:34:55,791 உன் கண் பற்றி வருந்துகிறேன். 381 00:35:00,958 --> 00:35:03,416 என்னிடம் ஆதாரம் இருக்கு. ஆதாரம் இருக்கு! 382 00:35:06,375 --> 00:35:07,625 வா. 383 00:35:09,791 --> 00:35:11,833 -இப்போ என்ன? -அவனிடம் ஆதாரம் இருக்கு. 384 00:35:14,333 --> 00:35:15,875 சரி, நான் வரேன். 385 00:35:55,041 --> 00:35:57,333 கிரிஃபன் கல்லை உயிரூட்டும்னு அப்பா சொன்னார். 386 00:35:58,291 --> 00:36:00,125 இதுதான் எங்களை தாக்கியது. 387 00:36:00,958 --> 00:36:02,166 அவர் காப்பாத்தினார். 388 00:36:02,833 --> 00:36:04,166 உனக்கு ஆதாரம் வேணும்னா, 389 00:36:04,875 --> 00:36:06,000 நாம அங்கே போகணும். 390 00:36:20,750 --> 00:36:22,958 -உயரத்தில் இருக்கு. -அச்சம் தரும் உயரம். 391 00:36:22,958 --> 00:36:26,708 விருப்பம் இல்லைன்னா போக வேண்டாம். நீதான் ஆதாரம் கேட்டது. 392 00:36:27,375 --> 00:36:30,541 ஆனா உன் காலின் காரணமா அது மிக உயரமா இருந்தா , பிறகு... 393 00:36:38,208 --> 00:36:40,541 இடதுபுறமா போ. வலதுபுறம் ஸ்க்ரூ லூசா இருக்கு. 394 00:36:40,541 --> 00:36:42,625 யார் ஸ்க்ரூ லூஸுன்னு பார்ப்போம். 395 00:36:42,625 --> 00:36:43,833 வேடிக்கை. 396 00:37:04,083 --> 00:37:06,041 சரி, அதுக்கு ஜாஸ்தி. 397 00:37:07,916 --> 00:37:09,541 அருமையான ஆதாரம், ஸிம்மர்மான். 398 00:37:16,833 --> 00:37:17,791 இருக்க முடியாது. 399 00:37:25,541 --> 00:37:28,083 பெரிசு, இயற்கைக்கு மாறா பெரியது. 400 00:37:30,375 --> 00:37:31,208 பெக்கி! 401 00:37:54,291 --> 00:37:55,416 அறை இங்கே இருந்தது. 402 00:37:55,416 --> 00:37:58,166 டோமஸை கடத்தின உயிரினம் மற்றும் யூனிகார்ன் போலவா. 403 00:37:58,166 --> 00:37:59,250 ஒழி, மீமோ. 404 00:37:59,583 --> 00:38:01,125 நீ அறையை பார்த்ததை நம்பறோம். 405 00:38:01,125 --> 00:38:02,208 "றோம்"ன்னு சொல்றியே? 406 00:38:03,875 --> 00:38:04,833 நீ அவன் பக்கமா? 407 00:38:06,416 --> 00:38:08,541 -யார் பக்கம் பத்தி இல்லை. -ஆனா? 408 00:38:09,083 --> 00:38:10,041 நான் சைக்கோ என்பதா? 409 00:38:10,750 --> 00:38:12,416 சைக்கோன்னு யாரும் சொல்லலை! 410 00:38:14,625 --> 00:38:17,000 நீ அப்பாவிடம் சிகிச்சை பெறுவது தெரியும். 411 00:38:17,000 --> 00:38:19,416 நீ அவர்கிட்ட இதுபத்தி பேசுன்னு சொல்றேன். 412 00:38:21,791 --> 00:38:22,625 கண்டிப்பா. 413 00:38:24,416 --> 00:38:25,458 "நம்பு, மார்க்." 414 00:38:27,291 --> 00:38:28,458 "உனக்காக இருக்கோம்" 415 00:38:28,458 --> 00:38:30,416 யோசி. மீமோ பற்றி யோசி! 416 00:38:30,416 --> 00:38:32,958 அந்த செயல் ஆபத்தானது, நாம விழுந்திருப்போம். 417 00:38:32,958 --> 00:38:36,000 நீதான் க்ரானக்கல் பார்க்கணும்னே, நானில்லை. 418 00:38:36,708 --> 00:38:40,541 டோமஸ் எங்கேன்னு பார்க்க விரும்பினே. நான் அதை பேசக் கூட விரும்பலை. 419 00:38:41,291 --> 00:38:43,875 டோமஸ் காணாமப் போனது என் தப்பில்லை. 420 00:38:43,875 --> 00:38:45,166 அவனே போக விரும்பினான். 421 00:38:46,000 --> 00:38:48,083 இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 422 00:38:48,541 --> 00:38:51,166 என்னை சைக்கோ மாதிரி நடத்தறது பிடிக்கலை. 423 00:38:52,708 --> 00:38:55,041 நீ சைக்கோ இல்லை. 424 00:38:55,041 --> 00:38:58,125 இல்லை, என்னை சைக்கோபோல பாவிக்கிறே. 425 00:38:59,708 --> 00:39:00,541 ஹே, மார்க்... 426 00:39:01,750 --> 00:39:03,416 நீ ஒரு சைக்கோ. 427 00:39:11,416 --> 00:39:12,458 என்னைத் தொடாதே. 428 00:39:22,875 --> 00:39:23,708 என்ன? 429 00:39:24,500 --> 00:39:25,333 என்ன அது? 430 00:39:31,916 --> 00:39:32,750 பெக்கி! 431 00:40:18,583 --> 00:40:20,000 பாரு! 432 00:40:20,708 --> 00:40:23,583 அது ஆரம்பம் ஆயிருச்சு. 433 00:40:41,666 --> 00:40:44,791 ஷ்லோஸ்பார்க் சினிமா புனரமைப்புக்காக மூடப்பட்டது. 434 00:40:48,250 --> 00:40:51,750 {\an8}பேக்டிராஃப்ட் 435 00:40:51,750 --> 00:40:53,416 {\an8}டிவின்ஸ் 436 00:40:53,416 --> 00:40:54,791 பாப்கார்ன் 437 00:41:08,750 --> 00:41:10,000 அது அற்புதம். 438 00:41:10,000 --> 00:41:12,583 ஆமாம், ஆனா இது நூறு மடங்கு பெரிது. 439 00:41:12,583 --> 00:41:15,708 -நாம சேர்க்கையை வைத்து பணம் ஈட்டலாம். -சேர்க்கையா? 440 00:41:15,708 --> 00:41:17,666 அந்த நீச்சல் குளம்? 441 00:41:17,666 --> 00:41:18,875 சரி, சகோ. 442 00:41:20,416 --> 00:41:23,958 அது அவ்வளவு முக்கியம்னா, இங்கேயே பார்ட்டி செய். 443 00:41:27,541 --> 00:41:29,208 அது அற்புதம்! 444 00:41:35,250 --> 00:41:38,458 ...விபத்துக்குப் பிறகு மூடப்பட்டது 445 00:41:38,458 --> 00:41:42,041 அமெரிக்காவில், புகைபிடித்தல் எதிர்ப்பு பிரச்சாரம் 446 00:41:42,041 --> 00:41:44,750 அரசு மற்றும் காங்கிரஸால் முடுக்கி விடப்படுகிறது. 447 00:41:44,750 --> 00:41:45,875 -ஹேய். -ஹேய். 448 00:41:45,875 --> 00:41:48,916 ... புகையிலை உற்பத்தியாளர்கள் பொது விசாரணை நடத்த . 449 00:41:52,625 --> 00:41:53,500 என்ன ஆச்சு? 450 00:41:55,666 --> 00:41:59,625 நான் புது நண்பர்களை தேடப் போறேன். 451 00:41:59,625 --> 00:42:01,000 மார்க்கை விடுகிறேன். 452 00:42:02,416 --> 00:42:04,708 அருமை. நன்றி. 453 00:42:10,291 --> 00:42:13,625 நிகோடின் போதைக்கு வழிவகுப்பதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. 454 00:42:13,625 --> 00:42:17,083 அமெரிக்க காங்கிரஸில், புகைத்தலுக்கு எதிர்ப்பு வலுவாகிறது. 455 00:42:31,250 --> 00:42:33,125 மார்க், இங்கே கொஞ்சம் வர முடியுமா. 456 00:42:46,500 --> 00:42:48,666 தாமதம் ஆச்சு, ஆனா சண்டை போட வேணாமே. 457 00:42:48,666 --> 00:42:49,750 என்ன ஆச்சு? 458 00:42:52,375 --> 00:42:53,208 அது... 459 00:42:56,041 --> 00:42:59,250 ஒரு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு, அதோட... 460 00:43:01,583 --> 00:43:05,208 நான் சொதப்பிட்டேன்னு தோணுது. 461 00:43:09,250 --> 00:43:11,791 உன் சகோதரனை காணோம், நீ ஜாலியா நேரம் கழிக்கிறாயா? 462 00:43:16,791 --> 00:43:18,125 மீமோ வாய்ஸ்மெயில்... 463 00:43:26,458 --> 00:43:29,416 டோமஸ் வுல்ஃபி'ஸில் சரக்கு ஆர்டர் செய்யறான். 464 00:43:31,916 --> 00:43:33,833 -சரக்கு ஆர்டர் செய்யறானா? -ஆமாம். 465 00:43:35,083 --> 00:43:37,916 நாள் முழுக்க. மாசத்துக்கு இருமுறை. எப்பவும் போல. 466 00:43:39,250 --> 00:43:41,750 -மீமோ கிட்ட சொல்ல மறந்திட்டேன். -நிஜமாவா? 467 00:43:43,166 --> 00:43:44,541 என்னை நம்பலைன்னா 468 00:43:44,541 --> 00:43:47,833 இப்பவே போய் டோமஸை உங்களை கூப்பிடச் சொல்றேன். 469 00:43:48,708 --> 00:43:50,791 8.30 தான் ஆச்சு. நான் சொல்லட்டா? 470 00:43:52,500 --> 00:43:53,541 சரி. 471 00:43:54,708 --> 00:43:55,875 அது நல்ல யோசனை. 472 00:43:55,875 --> 00:43:59,833 -நான் இப்போ சைக்கிளில் அங்கே போகவா? -நான் கூட்டிட்டு போறேன். 473 00:44:19,416 --> 00:44:22,583 ஏஞ்செல்ஸ் ஓய்வுக் கல்லறை 474 00:44:23,041 --> 00:44:23,875 சரி 475 00:44:27,458 --> 00:44:28,291 சரிப்பா. 476 00:44:29,333 --> 00:44:31,541 உன் உதவி வேணும். டோமஸைக் கண்டுபிடிக்கணும். 477 00:44:32,041 --> 00:44:35,583 பிளாக் டவரில் இருக்கும் அரக்கர்களோட என்னால் சண்டை போட முடியாது. 478 00:44:35,583 --> 00:44:36,791 அது தற்கொலை முயற்சி. 479 00:44:37,541 --> 00:44:38,541 அதனால ப்ளீஸ்... 480 00:44:39,208 --> 00:44:40,041 உதவி செய். 481 00:44:42,250 --> 00:44:45,708 ஹேய், இங்கே யாரும் இல்லை. நினைவுச் சின்னம் போல நடிக்க வேண்டாம். 482 00:44:46,500 --> 00:44:47,875 எனக்கு 16தான் ஆச்சு. லூசே. 483 00:44:47,875 --> 00:44:50,583 நீ கல், வாள் இருக்கு, சண்டை போடவும் முடியும். 484 00:44:51,333 --> 00:44:52,166 நகரு. 485 00:44:53,166 --> 00:44:54,041 நகரு. 486 00:44:54,625 --> 00:44:55,708 ச்சே. 487 00:44:56,416 --> 00:44:57,833 இது என் வேலை இல்லை! 488 00:45:00,666 --> 00:45:02,208 நான் வெறும் கல்... 489 00:45:04,500 --> 00:45:06,875 நீ அவன் சகோதரன். 490 00:45:14,583 --> 00:45:15,416 அற்புதம். 491 00:45:23,208 --> 00:45:26,791 டைக்வாண்டோ கிராண்ட்மாஸ்டர் சைம் கூனஸ் கிரெஃபெல்டனில் பள்ளியைத் திறக்கிறார் 492 00:45:52,083 --> 00:45:54,625 தற்காப்பு கலைப் பள்ளி குனேஸ் 493 00:46:05,708 --> 00:46:10,625 மீமோ! மீமோ! மீமோ! 494 00:46:12,583 --> 00:46:13,666 கேவலமான கால். 495 00:46:19,083 --> 00:46:20,125 கேவலமான கால். 496 00:46:24,500 --> 00:46:25,666 அப்பா! 497 00:46:30,000 --> 00:46:32,333 என்ன ஆச்சு? நீ பயிற்சி பெறுவது தெரியாது. 498 00:46:33,125 --> 00:46:34,750 எனக்கு இன்னும் பயிற்சி வேணும். 499 00:46:36,291 --> 00:46:38,208 அதைப் பத்தி கவலைப் படாதே, சரியா? 500 00:46:40,458 --> 00:46:42,333 விடு, டைக்வாண்டோ உனக்கு வராது. 501 00:46:43,416 --> 00:46:44,250 சரியா? 502 00:46:44,250 --> 00:46:46,000 கிட்டார் வாசி, செஸ் விளையாடு... 503 00:46:46,791 --> 00:46:48,416 உனக்கு இதுக்கான சக்தி இல்லை. 504 00:46:49,750 --> 00:46:52,500 நீ மாடிக்கு வரும் முன் சுத்தம் செய், சரியா? 505 00:47:08,000 --> 00:47:08,833 என்ன அது? 506 00:47:09,625 --> 00:47:11,166 டோமஸை தேடும் வழி தெரியும். 507 00:47:11,166 --> 00:47:12,708 நீ சைக்கோ, ஸிம்மர்மான். 508 00:47:13,250 --> 00:47:16,000 தெரியும், அதனால்தான் இங்கே வந்தேன். 509 00:47:16,916 --> 00:47:18,416 தனியா டோமஸை மீட்க முடியாது. 510 00:47:19,500 --> 00:47:20,333 பயமா இருக்கு. 511 00:47:21,541 --> 00:47:24,375 நீ உதவினா, அவனைக் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு. 512 00:47:26,083 --> 00:47:26,916 ஒண்ணா சேர்ந்து. 513 00:47:27,791 --> 00:47:31,083 -என்னை ஏன் கேட்கிறே? -டோமஸ் சொன்னான் நீ விசுவாசமானவன்னு... 514 00:47:32,583 --> 00:47:33,625 உண்மையான நண்பன். 515 00:47:34,375 --> 00:47:36,875 அதோட டோமஸ் உன்னை நம்பறான். 516 00:47:37,833 --> 00:47:39,125 அதனால, நானும் நம்பறேன். 517 00:47:41,000 --> 00:47:42,458 மீமோ, ப்ளீஸ் உதவி செய். 518 00:47:53,583 --> 00:47:55,833 மார்க் உடன் வெளியே போகிறேன் 519 00:48:00,958 --> 00:48:03,750 டோமஸ் தேவாலய வாயில் பற்றி எப்பவும் பேசுவான். 520 00:48:04,250 --> 00:48:05,250 மார்டனின் தேவாலயம். 521 00:48:05,791 --> 00:48:08,625 அதை கேள்விப் பட்டதில்லை. கிரெஃபெல்டனிலா இருக்கு? 522 00:48:09,708 --> 00:48:10,750 நாம கண்டுபிடிப்போம். 523 00:48:21,375 --> 00:48:23,416 மார்டனின் தேவாலயம்... 524 00:48:24,416 --> 00:48:25,291 {\an8}மார்டனின் சர்ச் 525 00:48:25,291 --> 00:48:26,333 {\an8}ஸ்டைன்விக் 8. 526 00:49:09,333 --> 00:49:10,416 வாவ். 527 00:49:37,250 --> 00:49:38,875 இது தான்னு நினைக்கிறேன். 528 00:49:46,375 --> 00:49:47,375 வா. 529 00:51:13,541 --> 00:51:14,375 வாயில்... 530 00:51:20,375 --> 00:51:21,750 புக்கில் இருப்பது போலவே. 531 00:51:28,041 --> 00:51:32,125 வாயிலைத் திறக்கும் வழிமுறைகள்: இவ்வரிசையில் சுவரில் கிரகத்தை அழுத்துக 532 00:51:32,125 --> 00:51:33,500 "கிரகங்களை அழுத்து... 533 00:51:38,750 --> 00:51:39,583 செவ்வாய். 534 00:51:46,875 --> 00:51:47,708 பூமி. 535 00:51:50,666 --> 00:51:51,500 புதன். 536 00:51:53,750 --> 00:51:54,583 வியாழன். 537 00:51:59,458 --> 00:52:00,291 சந்திரன்." 538 00:52:27,458 --> 00:52:28,291 ஏய், மீமோ. 539 00:52:29,583 --> 00:52:31,875 கொஞ்சம் இரு, மீமோ! மீமோ! 540 00:52:49,083 --> 00:52:50,208 என்ன நடக்கிறது? 541 00:52:51,416 --> 00:52:52,250 என் கால். 542 00:52:53,833 --> 00:52:54,666 ச்சே. 543 00:52:55,791 --> 00:52:56,958 அது எப்படி சாத்தியம்? 544 00:52:58,000 --> 00:53:00,125 -என்ன நடக்கிறது? -சகோ, என் கால்! 545 00:53:02,000 --> 00:53:02,958 அது வேலை செய்கிறது. 546 00:53:07,041 --> 00:53:08,916 என் கால். வேலை செய்கிறது, சகோ. 547 00:53:12,166 --> 00:53:13,125 ச்சே! 548 00:53:19,583 --> 00:53:20,666 ச்சே! என்ன செய்ய? 549 00:53:21,583 --> 00:53:22,416 எனக்கு தெரியாது. 550 00:53:29,041 --> 00:53:31,000 இங்கிருந்து நீ எப்படித் திரும்பினே? 551 00:53:36,875 --> 00:53:37,958 நான் கண்ணை மூடினேன், 552 00:53:41,125 --> 00:53:42,416 வீடு போக விரும்பினேன், 553 00:53:44,250 --> 00:53:46,208 பிறகு அப்படியே... 554 00:53:49,750 --> 00:53:50,583 மார்க்? 555 00:53:51,666 --> 00:53:53,500 சகோ, விளையாடாதே. 556 00:53:57,333 --> 00:53:58,166 மார்க்! 557 00:54:05,875 --> 00:54:06,708 மார்க்! 558 00:54:08,791 --> 00:54:09,625 மார்க்! 559 00:54:13,708 --> 00:54:15,041 மார்க்! 560 00:54:17,125 --> 00:54:20,583 மார்க்! 561 00:56:20,541 --> 00:56:22,541 வசனங்கள் மொழிபெயர்ப்பு வெங்கட் கிருஷ்ணமாச்சாரி 562 00:56:22,541 --> 00:56:24,625 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்