1 00:00:13,916 --> 00:00:18,625 {\an8}கிரெஃபெல்டன், 1984 2 00:00:24,166 --> 00:00:25,000 கார்ல்? 3 00:00:31,791 --> 00:00:36,791 "கிரிஃபன் மனிதனோ மிருகமோ இல்லை. கல்லோ, மாமிசமோ அல்ல. 4 00:00:37,750 --> 00:00:43,041 "வன்மத்திலிருந்து பிறந்தவன், ஒரே நோக்கம், புக முடிந்த ஒவ்வொரு உலகையும் ஆள்வது. 5 00:00:44,000 --> 00:00:47,083 "நமது உலகில் புக முடிந்தால், 6 00:00:47,083 --> 00:00:49,708 "துஷ் பிரயோகம் செய்து மக்களை அடிமையாக்குவான். 7 00:00:49,708 --> 00:00:52,541 "பிளாக் டவரில் மக்களை அடிமையாக வைத்திருப்பது போல. 8 00:00:54,000 --> 00:00:58,083 "பிளாக் டவரில் சிறைபட்டு இருப்பதால் அவனால் நம் உலகுக்கு வரமுடியவில்லை. 9 00:00:58,958 --> 00:01:00,958 "டவரில் பிறந்த உயிரினம் வரமுடியாது. 10 00:01:01,458 --> 00:01:04,000 "ஆனால் அவனது மந்திரம் நம்மை அடையலாம். 11 00:01:04,875 --> 00:01:06,500 "அது அவன் ஆற்றலைக் குடித்தாலும், 12 00:01:06,625 --> 00:01:09,500 "நம் உலகில் கல்லால் ஆனதை அவன் உயிர்ப்பிக்க முடியும்." 13 00:01:11,208 --> 00:01:13,125 உதாரணத்திற்கு அம்மாவின் கல் பூ ஜாடி 14 00:01:14,500 --> 00:01:15,875 கூட நம்மைத் தாக்கலாம். 15 00:01:16,416 --> 00:01:18,750 எனவே, கவனமாக இரு. கல்லால் ஆன எதுவும்... 16 00:01:20,541 --> 00:01:21,666 ஆபத்தானவை. 17 00:01:21,666 --> 00:01:23,333 நான் கிரிஃபனைக் கொல்வேன்! 18 00:01:23,333 --> 00:01:26,625 வெறுப்புடன் வெறுப்பை போராட முடியாது, டோமஸ்! அமைதியாக இரு! 19 00:01:27,208 --> 00:01:28,166 கண்களை மூடு. 20 00:01:29,208 --> 00:01:30,333 ஆழ்ந்த சுவாசம் எடு. 21 00:01:31,500 --> 00:01:32,333 ஓய்வாக இரு. 22 00:01:35,250 --> 00:01:36,083 சில நேரம்... 23 00:01:37,375 --> 00:01:40,083 சில நேரங்களில் போராடாதவர்தான் அதி தைரியசாலி. 24 00:01:44,083 --> 00:01:46,041 இப்போது உங்களுடன் படுக்கைக்கு. 25 00:01:55,708 --> 00:02:00,916 என் தவளை ஜாடி மார்க்கின் குப்பைக்கு ஏன் போச்சுன்னு தெரியுமா? 26 00:02:02,833 --> 00:02:04,583 சந்தேகம்னா, குழந்தைகளை பழி சொல். 27 00:02:05,958 --> 00:02:07,750 என்ன புத்தகம் இது? 28 00:02:11,666 --> 00:02:15,000 5 வயது குழந்தைக்கு வன்முறையை கற்பிப்பதா இருக்கே? 29 00:02:15,000 --> 00:02:18,208 மார்க் சிறுவன்தான், ஆனால் டோமஸ் 16 வயதை நெருங்கறான். 30 00:02:18,208 --> 00:02:19,916 க்ரானக்கல் பத்தி தெரியணும். 31 00:02:21,041 --> 00:02:22,416 க்ரானக்கல் னா? 32 00:02:23,750 --> 00:02:24,791 கதை புத்தகமா? 33 00:02:29,875 --> 00:02:30,708 இல்லை. 34 00:02:32,916 --> 00:02:34,208 கதைப்புத்தகம் இல்லை. 35 00:02:40,791 --> 00:02:41,625 ஏய்... 36 00:02:48,083 --> 00:02:49,916 இது என் அப்பாவின் புத்தகம். 37 00:02:51,041 --> 00:02:53,875 அதுக்கு முன்னாடி அவர் அப்பா, அவரோட அப்பாவின் அப்பா. 38 00:02:53,875 --> 00:02:57,125 நான் குழந்தையா இருக்கும்போது பெற்றோருக்கு விபத்து நடக்கலை. 39 00:02:57,875 --> 00:02:58,791 அது பொய். 40 00:02:59,541 --> 00:03:00,583 அவங்க அங்கே போனாங்க. 41 00:03:03,083 --> 00:03:04,333 பிளாக் டவருக்குள். 42 00:03:10,125 --> 00:03:10,958 இந்த நூலில், 43 00:03:10,958 --> 00:03:14,583 உள்ள ஒவ்வொரு படம், வார்த்தை, மேப் எல்லாமே உண்மையில் இருக்கு. 44 00:03:15,458 --> 00:03:17,541 விளையாடறீங்களா? 45 00:03:19,666 --> 00:03:21,458 நீ இதை நம்பவில்லை. 46 00:03:21,458 --> 00:03:23,875 என்னை நம்பு, அது உண்மை. 47 00:03:23,875 --> 00:03:26,541 -கார்ல்... -நம்பலைன்னா, என்னோடு வா. 48 00:03:26,541 --> 00:03:30,375 உனக்கு நிரூபிக்கிறேன். உனக்குக் காட்டறேன். 49 00:03:45,250 --> 00:03:47,458 பிறகு, நான் அப்போதுதான் அறைக்கு வந்தேன். 50 00:03:55,833 --> 00:03:56,666 மீமோ? 51 00:03:58,833 --> 00:03:59,666 மார்க்? 52 00:04:03,458 --> 00:04:05,333 மார்க்! 53 00:04:06,041 --> 00:04:06,875 ச்சே. 54 00:04:14,375 --> 00:04:15,666 கவனம் செலுத்து! 55 00:04:25,000 --> 00:04:25,833 மார்க்? 56 00:04:27,416 --> 00:04:28,958 நீ வந்தது கேட்கலை. 57 00:04:31,583 --> 00:04:34,708 -நேரா மாடிக்கு வந்தேன். -டோமஸ்? கூப்பிடுவானா? 58 00:04:35,958 --> 00:04:37,583 நாளைக்குக் கூப்பிடுவான். 59 00:04:40,166 --> 00:04:41,458 நீ ரெக்கார்ட் ஸ்டோரில் 60 00:04:42,041 --> 00:04:43,500 -அவனோட இருந்தியா? -ஆமாம். 61 00:04:45,250 --> 00:04:46,083 எப்படியோ... 62 00:04:47,000 --> 00:04:49,708 மீமோ சாவியை தொலைச்சதால போக வேண்டியதா போச்சு. 63 00:05:01,583 --> 00:05:04,875 -அதை என்கிட்டே கொடு! -இது என்னுது. 64 00:05:21,916 --> 00:05:22,750 ஹேய்! 65 00:05:26,875 --> 00:05:30,583 வெளியே விடுங்க! இப்படி செய்யாதீங்க. நான் மீமோவுக்கு உதவணும். 66 00:05:36,333 --> 00:05:39,541 வெளியே விடுங்க! இப்படி செய்யாதீங்க. 67 00:05:39,541 --> 00:05:41,125 வெளியே விடுங்க! 68 00:05:54,333 --> 00:05:57,625 வெளியே விடுங்க! 69 00:07:14,291 --> 00:07:15,875 பிதாவே? 70 00:07:15,875 --> 00:07:20,958 நான்தான், உங்கள் வேலைக்காரன், ஃபெண்டியா. 71 00:07:21,458 --> 00:07:23,208 உங்க பலத்தை சேமிங்க! 72 00:07:23,875 --> 00:07:26,541 நான் தகுதியான குரலைக் கொண்டு வருகிறேன். 73 00:07:26,541 --> 00:07:30,166 தகுதியான ஒரு மனித குரலை கொண்டு வருகிறேன். 74 00:07:31,750 --> 00:07:34,625 நீங்க சொல்வதை எல்லோரும் புரிஞ்சுக்க அது உதவும். 75 00:07:48,416 --> 00:07:51,250 டெர் க்ரீஃப் வுல்ஃப்கேங் ஹோல்பைனின் நாவல் அடிப்படையில் 76 00:07:53,750 --> 00:07:57,708 த கிரிஃபன் 77 00:08:05,708 --> 00:08:08,166 தட்டணும்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? 78 00:08:08,166 --> 00:08:10,041 யாராவது சுத்தம் செய்யுணுமே. 79 00:08:11,166 --> 00:08:13,666 -ஆனா தினமுமா! -சுத்தமான வீடு, சுத்தமான மனம். 80 00:08:13,666 --> 00:08:15,750 தெரிஞ்ச நிபுணரை பரிந்துரைக்க முடியும். 81 00:08:31,416 --> 00:08:32,250 பீட்டர்ஸ். 82 00:08:34,250 --> 00:08:35,416 இது பேட்ஹா ஸிம்மர்மான். 83 00:08:35,541 --> 00:08:38,833 -வணக்கம், வேலைல இருக்கீங்களா? -இல்லை. வீட்டில். 84 00:08:38,833 --> 00:08:40,708 -மார்க் நலமா? -அது... 85 00:08:41,500 --> 00:08:43,208 அதைத்தான் கேட்க வந்தேன். 86 00:08:43,208 --> 00:08:44,541 என்ன? என்ன ஆச்சு? 87 00:08:45,250 --> 00:08:46,250 அடங்காத ஆத்திரம். 88 00:08:47,041 --> 00:08:48,458 வழக்கத்தை விட மிக மோசமாக. 89 00:08:48,458 --> 00:08:50,291 அவனோட பேசலாமா? 90 00:08:50,291 --> 00:08:51,208 யார்க்... 91 00:08:52,666 --> 00:08:54,916 அது சரியா இருக்காதுன்னு தோணுது. 92 00:08:58,291 --> 00:09:00,791 -அவனை உள்ளே பூட்டிட்டேன். -பூட்டினீங்களா? 93 00:09:00,791 --> 00:09:02,375 க்ரானக்கல் வைச்சிருக்கான். 94 00:09:02,375 --> 00:09:04,750 எப்படி கிடைச்சதோ, டோமஸ் கொடுத்திருக்கலாம். 95 00:09:04,750 --> 00:09:07,500 அவங்க அப்பா விட்டுட்டுப் போனது அது மட்டும்தான். 96 00:09:07,500 --> 00:09:10,708 ரொம்ப காலமா கோபமே வரலைன்னு என்கிட்டே பொய் சொன்னான். 97 00:09:10,708 --> 00:09:13,500 அதிர்ச்சிக்கு பின் உளைச்சல் உள்ளவர்க்கு சாதாரணமே. 98 00:09:13,500 --> 00:09:15,875 -வெளியே விடுங்க. -உத்திரவாதம் தர முடியுமா 99 00:09:16,458 --> 00:09:19,625 அந்த புத்தகம் அவன் அப்பா போல பித்து பிடிக்க வைக்காதுன்னு? 100 00:09:19,625 --> 00:09:23,166 பேட்ஹா! மார்க் கார்ல் போல இல்லை. டோமஸ் போலவும் இல்லை. 101 00:09:23,166 --> 00:09:24,958 உங்க பிரச்சனைய அவனுதாக்காதீங்க. 102 00:09:25,833 --> 00:09:26,833 அவனை வெளியே விடுங்க. 103 00:09:49,666 --> 00:09:51,833 நான் டாக்டர் பீட்டர்ஸ் கூட பேசினேன். 104 00:09:57,625 --> 00:09:59,083 என்னை வெளியே விட முடியுமா? 105 00:10:12,166 --> 00:10:14,291 உன்னை பூட்டியிருக்கக் கூடாது. 106 00:10:14,291 --> 00:10:16,958 -ஏன் செய்தேன்னா... -ஏன்னா என்னை நேசிக்கிறீங்க. 107 00:10:18,208 --> 00:10:19,125 புரியுது. 108 00:11:01,541 --> 00:11:02,500 மீமோ? 109 00:11:06,125 --> 00:11:08,083 மீமோ? எங்கே இருக்கே? 110 00:11:11,291 --> 00:11:12,125 ச்சே. 111 00:11:42,541 --> 00:11:44,291 "நான் அதிக தூரம் போகலை. மீமோ." 112 00:11:45,166 --> 00:11:46,833 உன்னை எப்படித் தேடறது? 113 00:11:49,750 --> 00:11:51,375 வாயில் கிட்ட இருப்பதுதானே! 114 00:11:52,125 --> 00:11:52,958 முட்டாள். 115 00:12:15,166 --> 00:12:16,875 {\an8}மீமோ இங்கே ஏன் வேலை செய்றான்? 116 00:12:17,750 --> 00:12:18,958 {\an8}ஏன்னா விசுவாசமானவன். 117 00:12:18,958 --> 00:12:21,041 {\an8}உங்களை ஏமாற்ற மாட்டோம்! 118 00:12:50,666 --> 00:12:51,958 நீல கிரகம். 119 00:12:52,500 --> 00:12:54,416 சிவப்புக் கோள். 120 00:12:54,416 --> 00:12:55,666 மிகப்பெரிய கிரகம். 121 00:12:57,041 --> 00:12:59,958 பெக்கி, புத்தகத்தை என் அம்மாவிடம் கொண்டு போனா, 122 00:12:59,958 --> 00:13:01,875 நீங்க ஒன்றாக வாயிலை திறக்கலாம். 123 00:13:01,875 --> 00:13:04,958 அதன் படிகளை எழுதியிருக்கேன். உன்னை மிஸ் செய்கிறேன்! 124 00:13:38,833 --> 00:13:40,333 என்ன? இன்னைக்கு கொடுக்கணுமா? 125 00:13:42,500 --> 00:13:45,958 வணக்கம், உட்காருங்க. நோட்டுகளை எடுங்க. 126 00:13:46,458 --> 00:13:47,875 நான் சேகரிக்கிறேன். 127 00:13:50,250 --> 00:13:52,208 இதைக் கொடு. நான் வேற எழுதிக்கிறேன். 128 00:13:53,458 --> 00:13:56,375 -நாம ஒன்னையே தர முடியாது. -அது ஒண்ணா இருக்காது. 129 00:13:58,166 --> 00:14:00,000 வெஸ்ட்ஃபாலியாவின் அமைதி ஒப்பந்தம் 130 00:14:00,000 --> 00:14:01,125 ஆக... 131 00:14:03,291 --> 00:14:04,125 அருமை. 132 00:14:04,875 --> 00:14:05,708 டோபியாஸ். 133 00:14:06,500 --> 00:14:07,333 ஹேய்! 134 00:14:08,875 --> 00:14:09,708 சரி. 135 00:14:09,708 --> 00:14:11,916 ...ஐரோப்பாவில் போர் மற்றும் அதன் மோதல்கள்... 136 00:14:17,541 --> 00:14:18,375 சாரா. 137 00:14:18,375 --> 00:14:19,416 மன்னிக்கணும். 138 00:14:34,416 --> 00:14:36,916 நீ புதுசு அதனால விடறேன். 139 00:14:43,375 --> 00:14:45,791 -அவர் முகத்தை பார்த்தியா? -தெரியும்! 140 00:14:46,750 --> 00:14:50,125 என்ன அது திரும்பவும்? நட்பு மரியாதை அடிப்படையிலானது, சரியா? 141 00:14:51,708 --> 00:14:52,916 அப்படியா சொன்னே? 142 00:14:54,166 --> 00:14:55,000 நண்பர்களே! 143 00:14:56,166 --> 00:14:57,000 ஆக... 144 00:14:57,500 --> 00:15:01,291 யாருக்கும் ஆட்சேபணை இல்லைன்னா, பெக்கியை நம்ம குழுவுக்கு வரவேற்கிறேன். 145 00:15:01,291 --> 00:15:03,875 -கண்டிப்பா. -வகுப்பில் என்னைக் காப்பாத்தினா. 146 00:15:03,875 --> 00:15:05,958 -கண்டிப்பா. -ஹாய், பெக்கி. 147 00:15:05,958 --> 00:15:06,916 பெக்கி? 148 00:15:10,250 --> 00:15:11,500 அவனுக்கு என்ன வேணும்? 149 00:15:13,458 --> 00:15:15,333 வகுப்பில் சந்திப்போம், சரியா? 150 00:15:16,208 --> 00:15:17,041 சரி. 151 00:15:17,708 --> 00:15:19,291 -ஏய். -ஏய். 152 00:15:19,291 --> 00:15:21,541 -எங்கே போனே? -வேலை இருந்தது. 153 00:15:31,458 --> 00:15:32,625 நான்... 154 00:15:34,750 --> 00:15:36,083 நேத்து... 155 00:15:38,291 --> 00:15:39,875 நான் சும்மா... 156 00:15:42,708 --> 00:15:45,750 எனக்குத் தெரிஞ்சவங்கள்ள, நீதான்... 157 00:15:47,416 --> 00:15:48,791 -நாம... -சரி, கண்டிப்பா. 158 00:15:55,583 --> 00:15:58,375 சரி. நான் சொல்ல வந்தது... 159 00:16:00,541 --> 00:16:01,833 உன்னோட இருக்கும் போது... 160 00:16:02,750 --> 00:16:04,375 இடுகாட்டில், நேற்று... 161 00:16:06,458 --> 00:16:09,750 உன்மேல் கோபம் கொண்டபோது... நான் கோபப்பட நினைக்கலை... 162 00:16:10,708 --> 00:16:13,750 நான் சொல்ல வந்தது... 163 00:16:13,750 --> 00:16:16,541 நான் உண்மையில் சொல்ல வருவது... 164 00:16:23,500 --> 00:16:24,333 அதோட... 165 00:16:27,083 --> 00:16:29,791 -சாரி சொல்ல விரும்பினேன். -புரியுது. 166 00:16:47,833 --> 00:16:48,875 நாம போகணும். 167 00:16:50,250 --> 00:16:52,875 என்னால முடியாது. மீமோவை வெளியே கொண்டு வரணும். 168 00:16:56,291 --> 00:16:57,125 அவன்... 169 00:16:58,916 --> 00:17:00,750 அவனும் பிளாக் டவரில் இருக்கான். 170 00:17:02,500 --> 00:17:03,791 என்னால சிக்கினான். 171 00:17:06,250 --> 00:17:08,583 அதனால, நீ இதை என் அம்மாகிட்ட கொண்டு போ, 172 00:17:09,625 --> 00:17:13,916 நான் மீமோவைக் கண்டு பிடித்த பிறகு, நீங்க இந்த வாயிலைத் திறந்து எங்களை 173 00:17:13,916 --> 00:17:15,250 வெளியே கொண்டு வரலாம். 174 00:17:15,750 --> 00:17:19,791 எல்லாத்தையும் எழுதியிருக்கேன். மார்டனின் தேவாயலத்தில் மாலை 8 மணிக்கு. 175 00:17:22,250 --> 00:17:24,625 நீ என்னை நம்பமாட்டேன்னு தெரியும். 176 00:17:25,375 --> 00:17:26,208 எனக்காக செய். 177 00:17:27,416 --> 00:17:28,250 ப்ளீஸ்! 178 00:17:35,708 --> 00:17:38,000 நாளை, மாலை 8 மணி, மார்டனின் தேவாயலத்தில். 179 00:17:45,708 --> 00:17:46,541 அதோட பெக்கி! 180 00:17:46,541 --> 00:17:47,458 என்ன? 181 00:17:48,333 --> 00:17:49,166 நன்றி! 182 00:19:01,541 --> 00:19:02,375 ஹேய்! 183 00:19:05,416 --> 00:19:08,250 மார்க்கின் பரிசு உனக்கு மகிழ்ச்சி தரலை போல இருக்கே. 184 00:19:12,791 --> 00:19:13,625 சரி. 185 00:19:15,875 --> 00:19:16,750 அதுல இருக்காங்க. 186 00:19:22,625 --> 00:19:26,083 நீ மார்க்கை விரும்பறே. அவன் உன்னை. எனக்கு இதில் மகிழ்ச்சிதான். 187 00:19:26,083 --> 00:19:28,166 ஆனா நீ கவனமாயிருக்கணும். 188 00:19:29,083 --> 00:19:31,083 என் மாமாவுக்கு மனநல குறைபாடு இருந்தது. 189 00:19:32,166 --> 00:19:35,541 அவர் டின் ஃபாயில், செய்தித்தாளில் சுத்திக்க துவங்கியபோது 190 00:19:35,541 --> 00:19:38,000 என் பெற்றோருக்கு தப்பா தோணலை. 191 00:19:38,583 --> 00:19:39,750 மார்க்கும் அப்படியே. 192 00:19:39,750 --> 00:19:43,291 ஒருநாள் கட்டுப்பாடை இழக்கலாம், பாலத்திலிருந்து குதிக்கலாம். 193 00:19:43,291 --> 00:19:46,333 மார்க்குக்கு அது போல மனநல சிக்கல் இல்லை. 194 00:19:49,041 --> 00:19:49,958 ஹேய்! 195 00:19:49,958 --> 00:19:53,875 நீ எனக்கு உதவினே... உனக்கு உதவி தேவைன்னா சொல்லு, சரியா? 196 00:20:30,916 --> 00:20:34,500 அவர் மனநிலையை மதிப்பிட்டு அவருக்கு உதவ யாரும் இல்லை. 197 00:20:35,083 --> 00:20:40,250 டிசம்பர் 1888லேயே வான் கோ பித்தின் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டினார். 198 00:20:40,958 --> 00:20:43,791 1899 கோடையில் திடீர் எழுச்சி அலை வந்தபோது, 199 00:20:43,791 --> 00:20:45,375 விஷ பெயிண்டை குடித்தார். 200 00:20:45,375 --> 00:20:48,708 அது தற்கொலை முயற்சி போல. 201 00:20:48,708 --> 00:20:51,291 அவர் விரும்பப்படாதவர் மற்றும் 202 00:20:51,291 --> 00:20:53,375 மன நோயாளி இவை இரண்டின் கலவை போல..." 203 00:20:53,375 --> 00:20:56,708 அவன் நிலையா இருக்கானா ன்னு தெரியலை, அவனிடமிருந்து விலகியிரு. 204 00:20:57,666 --> 00:21:00,250 "இவ்வாறு, வான் கோ தானே தன் வாழ்வைப் பறித்தார். 205 00:22:44,708 --> 00:22:48,333 சரி மீமோ, இது உன்னை கவரவில்லை என்றால், வேறு எதுவும் கவராது. 206 00:23:13,500 --> 00:23:14,541 யார்மாயல்! 207 00:23:17,291 --> 00:23:18,500 என்ன அது? 208 00:23:22,875 --> 00:23:24,083 மனிதர்கள்! 209 00:23:27,208 --> 00:23:28,416 இசை கடை, கிரெஃபெல்டன். 210 00:23:28,416 --> 00:23:30,791 ஹாய். சவுண்ட் சிஸ்டம் வாடகைக்கு எடுக்கணும். 211 00:23:30,791 --> 00:23:34,416 ஆம்ப், ப்ரீ ஆம்ப், உங்க கேட்லாகில், ஆஃபர் நாலில் இருப்பது. 212 00:23:34,416 --> 00:23:35,791 இந்த வார இறுதில வேணும். 213 00:23:35,791 --> 00:23:38,833 அதிர்ஷ்டசாலி நீ. இப்பதான் ஒரு ஆர்டர் ரத்து ஆச்சு. 214 00:23:39,666 --> 00:23:43,833 பொதுவா, குறுகிய இடைவெளில என்கிட்டே கிடைக்காது. பெயர் என்ன? 215 00:23:43,833 --> 00:23:45,333 பென் ஷ்ரோடர். 216 00:23:45,333 --> 00:23:49,625 சிஸ்டம் தயாராக இருக்கு. 7:00 க்கு முன் நீ அதை எடுக்கணும். 217 00:23:49,625 --> 00:23:51,500 இல்லாட்டி, சிஸ்டம் கிடைக்காது. 218 00:23:51,500 --> 00:23:54,916 புரியுது! நன்றி. பை. 219 00:23:56,750 --> 00:23:57,583 பிறகு? 220 00:23:59,041 --> 00:24:00,041 கிடைச்சிடுச்சு! 221 00:24:01,000 --> 00:24:02,083 இதைப் பிடி! 222 00:24:05,041 --> 00:24:06,375 அது வேலை செய்தது. 223 00:24:13,750 --> 00:24:17,583 என் எஜமானரே ஃபெண்டியா, அடிமைகள் அங்கே முழங்காலில். 224 00:24:21,666 --> 00:24:24,291 அவர்களுக்கு வலுவான குரல் இருக்கு, பாருங்க. 225 00:24:49,458 --> 00:24:51,875 நீ தவறான கடவுளை பிரார்த்திக்கிறே. 226 00:24:52,833 --> 00:24:54,250 -அவளை விடு! -டானிஸ்! 227 00:25:01,250 --> 00:25:05,916 அவன் குரல் வலுவா ஆழமா இருக்கு. 228 00:25:06,833 --> 00:25:12,166 பிதாவுக்கு சரியா இருக்கும். அழைத்து வாங்க. 229 00:25:13,166 --> 00:25:14,208 எழுந்திரு. 230 00:25:14,208 --> 00:25:16,166 பிரபு. 231 00:25:17,208 --> 00:25:19,041 என் குடும்பத்தை விட்டிடுங்க. 232 00:25:21,041 --> 00:25:24,166 நான் கிரிஃபனுக்கு விசுவாசமா சேவை செய்வேன், 233 00:25:24,791 --> 00:25:26,791 என் குரலை அவருக்குப் பரிசளிப்பேன். 234 00:25:29,833 --> 00:25:31,291 உனக்கு வயசாயிருச்சு. 235 00:25:33,458 --> 00:25:34,666 அவனை தூக்குங்க! 236 00:25:34,666 --> 00:25:35,958 என்னை கொண்டு போங்க. 237 00:25:37,958 --> 00:25:38,791 இருங்க! 238 00:25:43,791 --> 00:25:44,875 உங்களோடு வரேன்! 239 00:25:45,708 --> 00:25:48,125 அவருக்கு சேவை செய்வேன், என் குரலை தருவேன். 240 00:25:49,041 --> 00:25:49,875 தன்னார்வமாக. 241 00:25:51,041 --> 00:25:53,625 நான் தப்பிக்க முயற்சிக்கமாட்டேன். சத்தியமாக. 242 00:25:56,666 --> 00:25:57,875 ஆனால் ஒரு நிபந்தனை. 243 00:25:59,750 --> 00:26:00,958 அது என்ன? 244 00:26:04,958 --> 00:26:06,750 என் குடும்பத்தை மேலே கொண்டு போங்க. 245 00:26:09,041 --> 00:26:10,166 புல்வெளிக்கு. 246 00:26:11,333 --> 00:26:12,291 மார்டனின் அரங்கில். 247 00:26:14,791 --> 00:26:15,833 உயிருடன்! 248 00:26:17,958 --> 00:26:20,125 இவன் குடும்பத்தை மேலே கொண்டு போங்க. 249 00:26:21,875 --> 00:26:23,208 மற்றவர்களை கொல்லுங்க! 250 00:26:23,208 --> 00:26:24,125 டானிஸ்! 251 00:26:31,000 --> 00:26:33,250 -டானிஸ்! வேண்டாம்! -விரைவில் சந்திப்போம்! 252 00:26:40,791 --> 00:26:41,625 டானிஸ்! 253 00:26:42,583 --> 00:26:43,791 தைரியமா இருங்க! 254 00:26:55,833 --> 00:26:57,333 நீ அவனைக் கண்டறிந்தாய். 255 00:26:58,041 --> 00:27:00,000 பிதாவுக்கு உகந்த மனிதன். 256 00:27:00,000 --> 00:27:03,083 நான் என் வேலையைத்தான் செய்கிறேன், எஜமானரே. 257 00:27:03,083 --> 00:27:04,458 உன் பெயர் என்ன? 258 00:27:05,041 --> 00:27:06,125 யெசாரியாயல். 259 00:27:20,583 --> 00:27:21,416 யெஸ். 260 00:27:22,583 --> 00:27:23,791 எதோ சத்தம் வருது. 261 00:27:25,958 --> 00:27:27,500 தெற்கே, மலையில் இருந்து. 262 00:27:28,458 --> 00:27:29,750 என்ன சத்தம் அது? 263 00:27:31,291 --> 00:27:32,416 மனிதர்கள்! 264 00:27:36,083 --> 00:27:37,875 மற்றவர்களைக் கொண்டு வா. 265 00:27:39,000 --> 00:27:40,000 அவர்களுக்குப் பிறகு. 266 00:27:54,083 --> 00:27:58,166 ஷ்லோஸ்பார்க் சினிமா புனரமைப்புக்காக மூடப்பட்டது 267 00:28:03,291 --> 00:28:06,125 இங்கேதான் 1982-இல் முதல் திரைப்படத்தை பார்த்தேன். 268 00:28:06,708 --> 00:28:07,541 ஈ.டி. 269 00:28:14,833 --> 00:28:17,041 -ஆச்சரியமா இருக்கு! -சரிதானே? 270 00:28:17,625 --> 00:28:21,000 வழக்கமா, இங்கே ஆல்டியோ, மெக்டானல்ட்ஸோ இந்நேரம் வந்திருக்கும். 271 00:28:21,833 --> 00:28:25,541 என் பெற்றோர் பழைய கட்டிடத்தை வாங்கி இடிச்சு புதுசா கட்டுவாங்க. 272 00:28:26,250 --> 00:28:28,125 ஆனா, இது பட்டியலிடப்பட்டது. 273 00:28:28,125 --> 00:28:30,583 அப்படினா, இப்போதைக்கு நமக்கு தொந்தரவில்ல. 274 00:28:33,125 --> 00:28:34,625 இதைப் பாரு. 275 00:28:36,125 --> 00:28:37,291 ச்சே. 276 00:28:38,083 --> 00:28:39,791 டவர் அது உண்மையானது 277 00:28:42,250 --> 00:28:43,083 இங்கே. 278 00:28:45,000 --> 00:28:46,250 மார்க் கொடுத்தானா? 279 00:28:47,250 --> 00:28:48,083 ஆமாம். 280 00:28:48,833 --> 00:28:49,666 சஞ்சலமாக்குது. 281 00:28:49,666 --> 00:28:51,708 இது சாதாரணமானது அல்ல. 282 00:28:56,375 --> 00:28:59,250 இதைப் பாரு. இந்த அத்தியாயம் பேரு "நைட் டெரர்." 283 00:29:01,125 --> 00:29:02,750 "இந்த தாவரம் ஆபத்தானது. 284 00:29:02,750 --> 00:29:06,083 {\an8}"அசுரன் உள்ளே பதுங்கியுள்ளான். இதை 'நைட் டெரர்'ம்பேன். 285 00:29:06,083 --> 00:29:08,750 {\an8}"சிறுவயதில் கண்ட கெட்ட கனவுகளை நினைவூட்டுது." 286 00:29:13,250 --> 00:29:14,875 இந்தப் பூவிலிருந்து பொரிக்குமா? 287 00:29:16,041 --> 00:29:17,083 அது முட்டாள்தனம். 288 00:29:19,208 --> 00:29:20,916 பாரு, வழிமுறைகள் இருக்கு... 289 00:29:22,000 --> 00:29:23,583 "மறுமலர்ச்சிக்கான பரிசோதனை. 290 00:29:24,416 --> 00:29:27,375 "உலர் தாவரத்தில் ஐந்து துளி ஆக்வா பியூரிஃபிகேடா இடவும்." 291 00:29:28,000 --> 00:29:30,083 மார்க் இதை நம்பினானா? 292 00:29:30,625 --> 00:29:34,208 அவனை நம்பு. அவனுக்கு உதவி செய். 293 00:29:34,208 --> 00:29:37,041 -டோமஸை கண்டுபிடி... -கேட்குதா? 294 00:29:41,541 --> 00:29:45,166 -என்ன செய்யறே? -மார்க் அம்மாவிடம் போவோம். 295 00:29:45,166 --> 00:29:46,333 சாரா. இரு. 296 00:29:48,375 --> 00:29:50,083 இது மடத்தனம்னு தெரியும். 297 00:29:50,833 --> 00:29:52,666 ஒருவேளை மார்க் பைத்தியம் இல்லைனா? 298 00:29:52,666 --> 00:29:54,083 என் மாமாவைப் போலவா? 299 00:29:54,708 --> 00:29:56,416 "ஹே, அவன் பைத்தியம் இல்லை." 300 00:29:56,416 --> 00:29:57,791 "அதிகம் யோசிப்பவன்." 301 00:29:57,791 --> 00:30:01,250 பிறகு அவர் பேஸ்மென்ட் போய் சில 2 இன்ச் ஆணிகளை எடுத்தார். 302 00:30:01,250 --> 00:30:03,000 அவற்றை நீருடன் விழுங்கினார். 303 00:30:04,125 --> 00:30:07,625 -மார்க்கின் அம்மாவிடம் போறேன். -என் அப்பா மார்க்கின் டாக்டர். 304 00:30:10,333 --> 00:30:14,333 சோதனை செய்து மார்க் நிஜமாவே கிறுக்கான்னு பார்ப்போம். 305 00:30:15,416 --> 00:30:17,500 ஆனா அதுக்கு எனக்கு க்ரானக்கல் வேணும். 306 00:30:18,375 --> 00:30:19,666 அது வேலை செய்யலைன்னா, 307 00:30:20,583 --> 00:30:23,583 பிறகு நான் வாயை மூடிட்டு அப்பா சொல்றதைக் கேட்பேன். 308 00:30:24,916 --> 00:30:25,958 ப்ளீஸ். 309 00:30:39,958 --> 00:30:43,625 அவனைக் குளிப்பாட்டி புதிய அங்கி கொடுங்கள். 310 00:31:18,166 --> 00:31:19,333 போ! 311 00:32:37,958 --> 00:32:39,666 நான் சொல்வதைக் கேளுங்க. 312 00:32:56,041 --> 00:32:57,916 -அப்பா, நான்... -எல்லாம் சரியாகும். 313 00:32:57,916 --> 00:32:58,916 மார்க்! 314 00:32:59,750 --> 00:33:01,916 நீ உலகங்கள் இடையே பயணிப்பவன். 315 00:33:56,416 --> 00:33:57,458 ச்சே. 316 00:34:02,625 --> 00:34:03,458 பின்வாங்குங்க! 317 00:34:12,416 --> 00:34:15,500 மனிதர்கள்! அவர்களைப் பிடியுங்கள். 318 00:34:34,875 --> 00:34:39,708 -ஆக்வா பியூரிஃபிகேடா, என்ன அது? -மழை நீர் அல்லது வாலைவடி நீர். 319 00:34:42,541 --> 00:34:45,541 -ஹேய், என்ன விஷயம்? -சரியான நேரம். 320 00:34:45,541 --> 00:34:46,625 எதுக்கு? 321 00:34:46,625 --> 00:34:49,000 ஒரு பரிசோதனைக்கு பெக்கி வீடு வரை போகணும். 322 00:34:50,083 --> 00:34:51,500 என்ன பரிசோதனை? 323 00:34:55,833 --> 00:34:57,166 பிறகு சொல்றேன். 324 00:34:57,875 --> 00:34:59,041 சிஸ்டம் வாங்க போறேன். 325 00:34:59,041 --> 00:35:01,375 அதை பிறகு பார்க்கலாம். இப்போ திரும்பு. 326 00:35:06,375 --> 00:35:08,916 ஆனா சவுண்ட் விஷனில் மாலை 7க்குள் இருக்கணும். 327 00:35:08,916 --> 00:35:10,416 போயிறலாம். 328 00:36:04,416 --> 00:36:06,375 வாலைவடி நீர் 329 00:36:11,500 --> 00:36:12,916 இது காய்ந்திருக்கு. 330 00:36:13,541 --> 00:36:15,208 சரி. 331 00:36:16,208 --> 00:36:18,500 -எதாவது பொரியுமா? -தெரியலை! 332 00:36:18,500 --> 00:36:24,166 ஏதாவது பொரிஞ்சா உப்பைப் போடு, திரவத்தை உறிஞ்சி நைட் டெரரை கொல்லும். 333 00:36:24,166 --> 00:36:25,250 சவ்வூடுபரவல். 334 00:36:25,250 --> 00:36:27,083 நைட் டெரர் காயும். 335 00:36:27,083 --> 00:36:29,625 சுவைக்கு கொஞ்சம் மிளகும், குழம்பும் தேவை. 336 00:36:30,166 --> 00:36:31,958 "ஆக்வா பியூரிஃபிகேடா." 5 துளிகள். 337 00:36:31,958 --> 00:36:34,375 "நீரின் அளவு பொறுத்து, நைட் டெரர் வளரும். 338 00:36:35,250 --> 00:36:37,083 "எச்சரிக்கை, கவனமாக இருக்கவும்." 339 00:36:39,250 --> 00:36:40,083 சரி. 340 00:36:41,375 --> 00:36:43,791 மார்க் சரியான்னு இப்போ தெரிஞ்சிடும். 341 00:36:47,375 --> 00:36:48,375 ஒன்று... 342 00:36:58,250 --> 00:36:59,083 இரண்டு... 343 00:37:09,833 --> 00:37:10,958 மூன்று... 344 00:37:18,375 --> 00:37:19,375 நான்கு... 345 00:37:38,708 --> 00:37:39,666 ஐந்து! 346 00:37:52,416 --> 00:37:53,291 அடக்கடவுளே! 347 00:37:54,500 --> 00:37:55,791 எதுவும் நடக்கவில்லை. 348 00:37:56,958 --> 00:37:57,791 இல்லை. 349 00:38:03,583 --> 00:38:05,666 அவன் வாசனை வரலை. 350 00:38:07,375 --> 00:38:10,625 ஏன்னா அவன் எல்லா இடத்திலும் மீனைப் போட்டிருக்கான். 351 00:38:10,625 --> 00:38:12,541 அப்போ இங்கே காத்திருக்கேன். 352 00:38:12,541 --> 00:38:14,458 எப்போதாவது வெளியே வந்துதானே ஆகணும். 353 00:38:17,416 --> 00:38:20,375 அமைதியா இரு, யார்மாயல். 354 00:38:23,041 --> 00:38:25,750 சரியான நேரத்தில் நடக்கும். 355 00:38:39,166 --> 00:38:41,750 அடிமை கேரவான் மிக முக்கியம். 356 00:38:43,708 --> 00:38:44,833 பின்வாங்கு! 357 00:38:46,750 --> 00:38:48,750 சார்னுக்கு இது பிடிக்காது. 358 00:38:56,666 --> 00:38:59,750 இதன்படி, பிளாக் டவர், உள்ளே செல்பவர்களை மாற்றுமாம். 359 00:39:01,000 --> 00:39:04,208 "ஆன்மாவும் உடலும் அவற்றின் உண்மையான சுயமாகும்." 360 00:39:08,125 --> 00:39:11,583 ஒரு குடிகாரன் உள்ளே போய், அதுவும் அவன் நல்லவனா இருந்தால், 361 00:39:12,708 --> 00:39:14,208 குணமாயிடுவானா? 362 00:39:14,208 --> 00:39:17,416 ஆமாம், சரிதான். பிளாக் டவர் என ஒன்று இருந்தால். 363 00:39:17,416 --> 00:39:19,000 ஆனால் இருப்பது போல தோணலை. 364 00:39:20,250 --> 00:39:21,083 சரியா? 365 00:39:22,791 --> 00:39:24,250 இன்னும் எதுவும் ஆகலையா? 366 00:39:27,750 --> 00:39:29,500 நாம எதாவது தப்பா செய்திருப்போம். 367 00:39:29,500 --> 00:39:30,541 ஒப்பந்தம் போட்டோம். 368 00:39:31,166 --> 00:39:33,125 நடக்கலைனா, உன் அப்பா கிட்ட சொல். 369 00:39:33,125 --> 00:39:35,791 மார்க் தன்னைத்தானே வருத்தினா நான் பொறுப்பில்லை. 370 00:39:35,791 --> 00:39:37,708 மார்க்குக்கு வாக்கு கொடுத்தேன். 371 00:39:37,708 --> 00:39:39,375 என்ன வாக்கு? 372 00:39:39,375 --> 00:39:43,208 நாளைக்கு வாயிலை திறப்பதா. அதை இப்போ முயற்சிக்கப் போறேன். 373 00:39:44,666 --> 00:39:46,083 நீ வர வேண்டியதில்லை. 374 00:39:56,875 --> 00:39:57,708 சரி. 375 00:39:58,750 --> 00:40:01,291 நாம அந்த இழவு வாயிலுக்கு போய் அதை திறப்போம். 376 00:40:02,291 --> 00:40:03,333 கடைசி முயற்சி. 377 00:40:09,750 --> 00:40:10,583 ஹேய்! 378 00:40:11,083 --> 00:40:12,875 நான் போய் சிஸ்டத்தை எடுக்கணும். 379 00:40:42,083 --> 00:40:42,916 நன்றி. 380 00:40:44,291 --> 00:40:45,791 உனக்கு என் மொழி தெரியுமா? 381 00:40:48,625 --> 00:40:49,958 நல்லா தெரியும், மடையா. 382 00:40:54,250 --> 00:40:55,083 மீமோ! 383 00:40:56,833 --> 00:40:57,666 மார்க்! 384 00:40:58,583 --> 00:40:59,708 இங்கே இருக்கியா! 385 00:41:00,625 --> 00:41:01,458 ஆமாம்பா! 386 00:41:02,250 --> 00:41:04,083 ஆமாம், நீயுந்தான் இருக்கே. 387 00:41:05,000 --> 00:41:06,916 -சகோ, என்ன? -சகோ, ஐயோ! 388 00:41:08,166 --> 00:41:09,583 நேத்து உனக்கு தாடி இல்லையே. 389 00:41:09,583 --> 00:41:10,500 நேத்தா? 390 00:41:11,041 --> 00:41:12,541 இங்கே மூணு வாரம் ஆச்சு. 391 00:41:13,166 --> 00:41:14,000 என்ன? 392 00:41:15,541 --> 00:41:16,750 மூணு வாரம். 393 00:41:21,125 --> 00:41:21,958 நேத்து. 394 00:41:26,666 --> 00:41:28,291 நேரம் இங்கே வேகமா போகுது. 395 00:41:30,333 --> 00:41:31,416 ஆச்சரியமா இருக்கு. 396 00:41:49,833 --> 00:41:50,666 சாரா? 397 00:41:51,833 --> 00:41:55,791 என்கிட்டே 25 நிமிஷம்தான் இருக்கு. நான் போகலைன்னா சிஸ்டம் கிடைக்காது. 398 00:41:56,791 --> 00:42:00,958 ஐந்து நிமிஷம். நீ ஒரு கதவு போல ஒன்றைத் திறக்கணும். 399 00:42:03,583 --> 00:42:04,416 பசங்களா. 400 00:42:15,875 --> 00:42:16,833 பென், உதவி செய். 401 00:42:23,958 --> 00:42:24,958 இங்கே உதவு. 402 00:42:27,583 --> 00:42:31,375 -இது எங்கே கிடைத்தது? -கைவிடப்பட்ட கிராமம் ஒன்றில் கிடைத்தது. 403 00:42:31,375 --> 00:42:32,875 அங்கே மக்கள் வசிக்கிறாங்க. 404 00:42:33,500 --> 00:42:34,875 கொம்பர்கள் வேட்டையாடுவாங்க. 405 00:42:36,875 --> 00:42:38,583 சுரங்கங்களில் அடிமையாக்கறாங்க. 406 00:42:39,166 --> 00:42:40,000 ச்சே. 407 00:42:40,875 --> 00:42:43,875 கிரெஃபெல்டன் மருத்துவமனை 408 00:42:51,083 --> 00:42:52,333 நீங்க மார்க் அம்மாவா? 409 00:42:54,208 --> 00:42:55,166 நீங்க யாரு? 410 00:42:55,166 --> 00:42:57,333 மீமோ நேத்து வீட்டுக்கு வரலை. 411 00:42:57,333 --> 00:42:58,625 இது மட்டும் கிடைத்தது. 412 00:42:59,208 --> 00:43:00,750 மார்க் உடன் வெளியே போகிறேன் 413 00:43:01,458 --> 00:43:02,916 நீங்க மீமோவின் அப்பாவா. 414 00:43:03,375 --> 00:43:06,041 மீமோ ஸ்டோரில் இருந்ததா மார்க் சொன்னானே... 415 00:43:06,041 --> 00:43:07,916 அங்கே இல்லை. அவன் பொய் சொல்றான். 416 00:43:09,416 --> 00:43:10,250 மார்க் எங்கே? 417 00:43:10,250 --> 00:43:11,333 அங்கேயே நில்லுங்க. 418 00:43:14,083 --> 00:43:15,500 உங்க கவலை புரியுது. 419 00:43:16,041 --> 00:43:18,458 ஆனால் நீங்க அமைதியா, கண்ணியத்தோட இருக்கணும். 420 00:43:23,500 --> 00:43:27,250 நான் மார்க்கை கேட்கிறேன். ஏதாவது தெரிஞ்சா உங்களுக்கு சொல்றேன். 421 00:43:41,833 --> 00:43:42,750 கொஞ்சம் இருங்க. 422 00:43:43,791 --> 00:43:48,000 நம்ம உலகில் நாளை மாலை பெக்கியை வாயிலை திறக்க சொல்லியிருந்தா, 423 00:43:48,000 --> 00:43:50,875 இங்கே நமக்கு மூணு வாரம் ஆகும், சரியா? 424 00:43:55,916 --> 00:43:58,416 நாம தப்பா கணிச்சு, அவ இன்னைக்கே வந்திருந்தா? 425 00:43:58,416 --> 00:44:02,166 அங்கே அதிக நேரம் இருக்க முடியாது. தண்ணி, உணவு, இடம் ஏதுமில்லை. 426 00:44:02,166 --> 00:44:05,041 ஆனா, அவ இன்னைக்கே வந்திருந்தா, நாம தப்பவே முடியாது. 427 00:44:05,625 --> 00:44:09,291 சுலபம். குளமருகே என் இடத்துக்கு போவோம், ஒருநாள் நடை. சரியா? 428 00:44:09,291 --> 00:44:11,500 இல்லை, சுலபமில்லை. 429 00:44:12,333 --> 00:44:14,625 நீ இங்கே மூணு வாரமா இருக்கேன்னா, 430 00:44:14,625 --> 00:44:16,791 டோமஸ் இங்கே மாதக்கணக்கா இருக்கான். 431 00:44:16,791 --> 00:44:18,333 நாம உதவி தேடணும். 432 00:44:18,875 --> 00:44:21,250 -நீ தாகத்தில் சாகணுமா? -தண்ணி இருக்கு. 433 00:44:21,250 --> 00:44:22,333 மூணு வாரத்துக்கா? 434 00:44:24,083 --> 00:44:24,958 இரண்டு நாளைக்கு. 435 00:44:26,166 --> 00:44:27,583 இப்போ வாயிலை நோக்கி போலாம். 436 00:44:27,583 --> 00:44:30,875 பெக்கி நாளைக்கு வரலைன்னா, உன் இடத்துக்குப் போகலாம். 437 00:44:32,916 --> 00:44:33,750 சரி. 438 00:44:35,000 --> 00:44:36,041 நீ சொல்வது சரிதான். 439 00:44:59,250 --> 00:45:00,375 அது என்ன? 440 00:45:04,291 --> 00:45:06,166 கிரிஃபனின் அடிமை கேரவான். 441 00:45:09,208 --> 00:45:10,666 கற்கள் எங்கிருந்து வருது? 442 00:45:15,250 --> 00:45:16,250 பசால்ட் சுரங்கம். 443 00:45:21,000 --> 00:45:22,541 எங்கே எடுத்திட்டு போறாங்க? 444 00:45:22,541 --> 00:45:23,541 தெரியலை! 445 00:45:44,166 --> 00:45:45,208 டோமஸ். 446 00:46:18,583 --> 00:46:19,583 இது எல்லாமே உண்மை. 447 00:46:26,541 --> 00:46:27,375 நான் உதவுகிறேன்! 448 00:46:27,375 --> 00:46:28,291 வேண்டாம். 449 00:46:28,875 --> 00:46:29,750 வேண்டாமா? 450 00:46:30,416 --> 00:46:31,875 அது உன் சகோதரன், சகோ! 451 00:46:42,333 --> 00:46:43,833 நாம டோமஸை காப்பாத்துவோம். 452 00:46:44,666 --> 00:46:47,416 ஆனால், இப்போ வேணாம், இங்கே வேணாம். 453 00:46:47,416 --> 00:46:50,083 நம்மகிட்ட ஆயுதமும் இல்லை, மூலோபாயமும் இல்லை. 454 00:46:50,083 --> 00:46:51,791 மனிதர்கள்! 455 00:46:51,791 --> 00:46:52,708 ஓடு! 456 00:46:55,083 --> 00:46:56,083 அவங்களை பிடிங்க! 457 00:47:09,916 --> 00:47:12,375 வாயில் திறக்க! சூரிய மண்டலத்தில் என் மையம் 458 00:47:12,375 --> 00:47:13,291 செவ்வாய்... 459 00:47:21,916 --> 00:47:24,500 பூமி. மெர்குரி. 460 00:47:27,041 --> 00:47:28,791 "மிகப்பெரிய கிரகம்..." 461 00:47:28,791 --> 00:47:29,875 வியாழன்! 462 00:47:32,166 --> 00:47:34,375 மற்றும் சூரிய மண்டலத்தின் மையம்... 463 00:47:35,458 --> 00:47:36,458 சூரியன். 464 00:47:58,125 --> 00:47:58,958 மார்க்? 465 00:48:09,833 --> 00:48:13,375 -அவங்க பின்னாடி போங்க. -அங்கே இருக்காங்க! 466 00:48:32,583 --> 00:48:33,583 ச்சே. 467 00:48:56,208 --> 00:48:57,041 நாம போகலாம். 468 00:49:06,291 --> 00:49:07,125 போய் தொலை! 469 00:49:10,166 --> 00:49:11,333 பின்னிடுவேன். 470 00:49:15,083 --> 00:49:16,250 ஒழிங்க! 471 00:49:21,458 --> 00:49:22,583 போய் தொலைங்க! 472 00:49:27,541 --> 00:49:28,416 மார்க்! 473 00:49:29,083 --> 00:49:31,833 சில நேரங்களில் போராடாதவர்தான் அதி தைரியசாலி. 474 00:49:46,083 --> 00:49:46,916 மீமோ. 475 00:49:48,708 --> 00:49:49,541 என்னை நம்பு. 476 00:50:00,666 --> 00:50:04,166 டாக்டர் ஃபிலிப் சென்னார்ட் மனநல மருத்துவர், சிகிச்சையாளர் 477 00:50:42,291 --> 00:50:44,458 சகோ, நீ ஒரு சூப்பர் ஹீரோ! 478 00:50:44,458 --> 00:50:46,791 -ஆமாம்! -ஆமாம்! 479 00:50:51,791 --> 00:50:53,333 எங்கே போயிருந்தே? 480 00:50:58,166 --> 00:50:59,583 மீமோவுக்கு பெண்ணால பிரச்சனை. 481 00:51:05,250 --> 00:51:06,458 ராத்திரி முழுக்க. 482 00:51:07,458 --> 00:51:10,208 அடுத்தமுறை, அப்பாகிட்ட சொல்லிட்டு போ. 483 00:51:11,500 --> 00:51:13,416 இல்லைன்னா, நானே கவனிப்பேன், சரியா? 484 00:51:25,583 --> 00:51:26,875 நீ தாடி வைச்சிருக்கியா? 485 00:51:28,916 --> 00:51:29,875 மூணு வாரமா இருக்கு. 486 00:51:39,625 --> 00:51:42,458 சகோ, நீ ஷேவ் செய்துக்கணும். 487 00:51:52,541 --> 00:51:55,666 -தாமதம் ஆகலை இல்லையா. கிடைக்கலைன்னா-- -நில்லு! 488 00:51:57,458 --> 00:51:58,375 பையை கீழே வை! 489 00:51:59,291 --> 00:52:00,166 பேகை வை. 490 00:52:00,666 --> 00:52:01,708 பையை கீழே வை. 491 00:52:01,708 --> 00:52:03,458 மெதுவா. 492 00:52:04,208 --> 00:52:05,750 கையைத் தூக்குங்க, மெதுவா. 493 00:52:06,500 --> 00:52:10,458 7-2-5 நிலையத்திற்கு, மூவரை மார்டன் சர்ச்சில் பிடித்தேன். உதவி தேவை. 494 00:52:12,958 --> 00:52:14,166 தற்காப்புக் கலைப் பள்ளி 495 00:52:14,166 --> 00:52:15,583 உங்களுக்கு உரியவன். 496 00:52:18,416 --> 00:52:19,250 ஹேய். 497 00:52:21,500 --> 00:52:22,333 நன்றி. 498 00:52:23,458 --> 00:52:24,666 நல்ல மாலை ஆகட்டும். 499 00:52:25,375 --> 00:52:26,916 மீமோ, மாடிக்குப் போ. 500 00:52:28,291 --> 00:52:29,125 மார்க். 501 00:52:35,500 --> 00:52:37,291 டோமஸை எப்படி தேடுவதுன்னு தெரியும். 502 00:52:38,250 --> 00:52:39,791 நாளை காலை. ஆரக்கள். 503 00:52:41,208 --> 00:52:42,041 சரி. 504 00:52:42,916 --> 00:52:45,500 நீ ஒரு சூப்பர் ஹீரோ. அதை மறக்காதே. 505 00:53:18,083 --> 00:53:21,750 பெக்கி மெய்ஸ்னரின் ஆன்சரிங் மெஷின். செய்தி விடுங்கள், அழைக்கிறேன். 506 00:53:22,625 --> 00:53:26,041 ஹாய், இது மார்க், நல்ல செய்தி. மீமோ கிடைச்சாச்சு. 507 00:53:27,875 --> 00:53:30,875 நீ பேக்கேஜை அம்மாவிடம் கொண்டு வர வேண்டாம். 508 00:53:31,750 --> 00:53:33,666 ஆனா நாளை பள்ளிக்கு கொண்டு வா. 509 00:53:34,375 --> 00:53:36,500 அனைத்திற்கும் நன்றி. 510 00:53:37,833 --> 00:53:40,500 உன்னை சந்திக்க ஆவலாக உள்ளேன். பை! 511 00:55:48,083 --> 00:55:50,083 வசனங்கள் மொழிபெயர்ப்பு வெங்கட் கிருஷ்ணமாச்சாரி 512 00:55:50,083 --> 00:55:52,166 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்