1 00:00:20,625 --> 00:00:26,125 {\an8}கிரெஃபெல்டன், 1984 2 00:00:37,916 --> 00:00:40,125 அப்பா கிரிஃபன் பற்றி சொன்னது நினைவிருக்கா? 3 00:00:40,666 --> 00:00:42,416 நாம்தான் அவனை வெல்லலாம். புரியுதா? 4 00:00:46,708 --> 00:00:48,000 மார்க். 5 00:00:50,458 --> 00:00:53,625 நீ இதை நம்பணும், சரியா? இல்லைன்னா அது வேலை செய்யாது. 6 00:01:00,250 --> 00:01:01,291 அம்மாவை பார்த்துக்க! 7 00:01:24,833 --> 00:01:25,833 எனக்குக் காண்பி! 8 00:01:28,083 --> 00:01:30,958 இந்த வாயில் உண்மைல இருக்குன்னா, என்னை கூட்டிட்டு போ. 9 00:02:01,083 --> 00:02:04,000 சகாவுக்கு ஒரு பொருள் தர கொஞ்சம் நிறுத்தணும். 10 00:02:05,833 --> 00:02:07,208 அதைக் கொடு, ப்ளீஸ். 11 00:02:08,791 --> 00:02:11,291 இதை உள்ளே கொண்டுவருகிறேன், பிறகு நாம போகலாம். 12 00:02:15,583 --> 00:02:17,500 வணக்கம் டாக்டர் சென்னார்ட்! 13 00:02:24,250 --> 00:02:27,125 மார்க், கதவை பூட்டு. கதவை பூட்டு! சீக்கிரம்! 14 00:02:27,666 --> 00:02:29,375 -அமைதியா இரு. -இல்லை! 15 00:02:29,750 --> 00:02:32,333 -அமைதியா வா. -ஹே, பா! 16 00:02:32,333 --> 00:02:36,916 -என்னை விடுங்க. அம்மா! -அவனைப் பிடிங்க! 17 00:02:37,458 --> 00:02:38,875 கீழே அமுக்கு. 18 00:02:39,791 --> 00:02:41,375 அம்மா! 19 00:02:44,125 --> 00:02:47,416 மார்க்! 20 00:03:08,458 --> 00:03:11,750 ஆரக்கல் பதிவுகள் 21 00:03:24,625 --> 00:03:29,041 பிளாக் டவர் முழுக்க தரையில் பெரும் குழிகள் இருக்கு, இங்கே, இங்கே, இங்கே. 22 00:03:29,791 --> 00:03:31,250 கிரிஃபனின் பசால்ட் சுரங்கம். 23 00:03:31,541 --> 00:03:32,708 இங்கே என்ன செய்கிறான்? 24 00:03:32,708 --> 00:03:36,333 அவன் மனிதர்களை தேடிப்பிடித்து இங்கே கொண்டு வருகிறான். 25 00:03:36,333 --> 00:03:38,708 அவங்களை கல் தோண்ட வைக்கிறான். 26 00:03:38,708 --> 00:03:41,083 -டோமஸும் அதில் ஒருத்தன். -சரியா சொன்னே. 27 00:03:41,083 --> 00:03:42,875 இதில் ஒரு சுரங்கத்தில் வேலை. 28 00:03:45,208 --> 00:03:48,458 -அவனை எப்படி கண்டுபிடிப்பது? -என்கிட்டே திட்டம் இருக்கு. 29 00:03:49,833 --> 00:03:51,916 நான் இங்கே ஒரு அறை கட்டியுள்ளேன். 30 00:03:52,291 --> 00:03:53,291 அறை கட்டினாயா? 31 00:03:54,583 --> 00:03:55,666 இந்த குடிசைதான் 32 00:03:55,666 --> 00:03:59,000 இந்தப் பகுதியில் குடிநீர் ஒரே இடத்திலிருந்துதான் வருது. 33 00:03:59,708 --> 00:04:02,625 கொம்பர்கள் மனிதர்களைப் பிடித்து வரும்போது, 34 00:04:02,625 --> 00:04:06,416 சுரங்கத்துக்கு போகும் முன் இங்கே நீர் அருந்த வருவாங்க. 35 00:04:06,833 --> 00:04:10,125 -அங்கே காத்திருப்போம். -அவங்க கூடவே சுரங்கத்துக்கு போகலாம். 36 00:04:10,125 --> 00:04:13,791 -அங்கிருந்து டோமஸை வெளியே கொண்டு வரலாம். -நீயும் நானும்! 37 00:04:17,625 --> 00:04:19,000 மானம் நீங்கும் முன் மரணம் 38 00:04:19,125 --> 00:04:21,500 பாழாப்போன சில அரக்கர்களை கொல்வோம். 39 00:04:32,791 --> 00:04:34,250 பிதாவே. 40 00:04:35,333 --> 00:04:38,791 உலகங்களிடையே பயணிப்பவன் அடிமை கேரவானில் இருந்து 41 00:04:38,791 --> 00:04:41,708 தன் அண்ணனைக் காப்பாத்த முயற்சி செய்தான், 42 00:04:42,583 --> 00:04:45,750 நீங்க முன்கூட்டியே பார்த்தது போல், ஆனா தப்பித்தான். 43 00:04:48,541 --> 00:04:54,083 இத்தனை வருடங்களில், இது என் முதல் தோல்வி. 44 00:05:15,375 --> 00:05:18,541 நீ என்றும் விசுவாசம், நல்லொழுக்கத்தோடே இருந்திருக்கிறாய், 45 00:05:19,166 --> 00:05:20,125 ஃபெண்டியா. 46 00:05:54,583 --> 00:05:56,208 உன் பெயரைச் சொல்லு. 47 00:05:58,291 --> 00:06:00,708 டேமியா, என் பிதாவே! 48 00:06:00,708 --> 00:06:04,166 உனக்கு முன் இருந்தவனை விட நன்றாக எனக்கு சேவை செய். 49 00:06:22,625 --> 00:06:25,458 டெர் க்ரீஃப் வுல்ஃப்கேங் ஹோல்பைன் நாவல் அடிப்படையில் 50 00:06:27,958 --> 00:06:31,916 த கிரிஃபன் 51 00:06:33,291 --> 00:06:35,500 ஹாய், இது மார்க், நல்ல செய்தி. 52 00:06:35,500 --> 00:06:39,791 மீமோ கிடைச்சாச்சு. நீ பேக்கேஜை அம்மாவிடம் கொண்டு வர வேண்டாம். 53 00:06:39,791 --> 00:06:41,916 ஆனா நாளை பள்ளிக்கு கொண்டு வா. 54 00:06:42,625 --> 00:06:47,458 அனைத்திற்கும் நன்றி. உன்னை சந்திக்க ஆவலாக உள்ளேன். பை! 55 00:07:24,750 --> 00:07:26,791 நீ வருந்துவதா போலீஸ் கிட்ட சொன்னேன். 56 00:07:26,791 --> 00:07:29,416 திரும்பவும் இப்படி உடைச்சு உள்ளே போக மாட்டேன்னு. 57 00:07:29,416 --> 00:07:33,041 -குறிப்பா தேவாயலத்தில்! -நன்றி. 58 00:07:35,375 --> 00:07:37,458 நீ மார்க்குக்கு என்ன செய்தே தெரியுமா? 59 00:07:38,625 --> 00:07:41,166 அவன் சொன்னது எல்லாம் உண்மை போல இருந்தது. 60 00:07:41,166 --> 00:07:42,583 ஏன்னா, அவன் அதை நம்பறான். 61 00:07:44,291 --> 00:07:47,416 எது உண்மை எது பொய்ன்னு வித்தியாசப்படுத்த முயற்சிக்கிறான். 62 00:07:47,416 --> 00:07:50,375 வாழ்க்கை முழுக்க இதை செய்யத்தான் முயற்சிக்கிறான். 63 00:07:50,375 --> 00:07:55,125 ஆனா நீ அவனை கையைப் பிடிச்சிட்டு போய் அதில் விட்டாய், ஆதரவு தந்தாய். 64 00:07:55,125 --> 00:07:56,500 என்னை மன்னியுங்க. 65 00:07:57,916 --> 00:07:58,916 பெக்கி. 66 00:08:01,875 --> 00:08:05,916 அவனுடன் இருப்பதா வேண்டாமா என்பது உன் முடிவு. 67 00:08:05,916 --> 00:08:07,875 உனக்கு மார்க் மேல அக்கறை இருந்தா, 68 00:08:08,375 --> 00:08:12,125 பொறுப்பை எடுத்துக்க, சரியான விஷயத்தை செய், சரியா? 69 00:08:15,958 --> 00:08:17,750 நான் உனக்காக காரில் காத்திருக்கேன். 70 00:08:19,875 --> 00:08:21,958 நான் உன்னை பள்ளிக்கு கூட்டிட்டு போறேன். 71 00:08:32,541 --> 00:08:34,166 அப்பா? 72 00:08:37,791 --> 00:08:38,625 என்ன? 73 00:08:49,750 --> 00:08:52,208 மார்க் இதில் இருக்கும் அனைத்தையும் நம்பறான். 74 00:09:00,791 --> 00:09:01,666 நன்றி. 75 00:09:22,125 --> 00:09:24,375 -என்ன விஷயம்? -இது நல்ல யோசனையா? 76 00:09:25,166 --> 00:09:26,458 எது நல்ல யோசனையா? 77 00:09:27,833 --> 00:09:30,375 நாம, தனியா, ஆயிரம் கொம்பு அரக்கர்களுக்கு எதிரா. 78 00:09:30,375 --> 00:09:33,041 -போலீஸ் அல்லது பெரியவங்களை சேர்க்கலாமே? -சரி... 79 00:09:37,250 --> 00:09:41,041 கேளு. முதலில், யாரும் நம்மை நம்பமாட்டாங்க. இரண்டாவது, 80 00:09:41,041 --> 00:09:43,875 உன்னை நீயே குறைத்து மதிப்பிடுகிறாய். 81 00:09:43,875 --> 00:09:45,958 அரக்கர்களிடமிருந்து நம்மை காத்தாய். 82 00:09:45,958 --> 00:09:48,833 -உன்னிடம் சூப்பர் பவர் இருக்கு. -ஆமாம், ஆனா அதை... 83 00:09:50,250 --> 00:09:51,375 உபயோகிக்கத் தெரியாது. 84 00:09:51,375 --> 00:09:53,958 நேத்து செய்தியே, அதுபோல மீண்டும் செய்யலாமே. 85 00:09:54,500 --> 00:09:57,625 நீ செய்வதை பெரியவங்க செய்யமுடியாது. அந்த திறமையும் இல்லை. 86 00:09:57,625 --> 00:10:00,666 அதனால தான் டோமஸை காப்பாத்துவோம். நீயும் நானும். 87 00:10:00,666 --> 00:10:03,125 போலீஸ் சரிவராது, புரியுதா? 88 00:10:07,958 --> 00:10:09,291 புரிஞ்சிருச்சு போல! 89 00:10:41,750 --> 00:10:46,041 கள்ள ராணியே, வீட்டிலே எப்படிப் போச்சு? 90 00:10:47,333 --> 00:10:48,583 அருமையா. 91 00:10:49,458 --> 00:10:50,375 உனக்கு? 92 00:10:50,958 --> 00:10:54,166 என் பெற்றோர் பிசினஸ் வேலையா போயிருக்காங்க. ஏதும் தெரியாது. 93 00:10:55,291 --> 00:10:56,541 -தெரிஞ்சா கூட-- -பெக்கி! 94 00:11:06,833 --> 00:11:08,083 தொந்தரவு செய்ய விடாதே. 95 00:11:18,125 --> 00:11:19,291 -ஹேய்! -ஹாய். 96 00:11:22,958 --> 00:11:24,500 -எல்லாம் சரிதானே? -சரிதான். 97 00:11:24,500 --> 00:11:25,833 -நிஜமாவா? -ஆமாம். 98 00:11:27,458 --> 00:11:29,000 ஏன்னா நான் போகணும். 99 00:11:29,666 --> 00:11:31,000 க்ரானக்கல் இருக்கா? 100 00:11:32,375 --> 00:11:34,375 என் அப்பாகிட்ட வாங்கிக்க. 101 00:11:38,500 --> 00:11:40,208 அப்பாவா? அவர் ஏன்? 102 00:11:40,208 --> 00:11:42,208 நாம விலகி இருக்கணும். 103 00:11:44,125 --> 00:11:45,583 யார் கிட்ட இருந்து? 104 00:11:45,583 --> 00:11:46,791 அது... 105 00:11:48,083 --> 00:11:50,833 நீயும் நானும். 106 00:11:52,875 --> 00:11:53,708 சரியா? 107 00:11:54,708 --> 00:11:57,250 -தப்பா எதாவது செய்திட்டேனா? -இல்லை. 108 00:11:57,541 --> 00:11:58,958 நீ விரும்பியதா நினைத்தேன். 109 00:12:00,333 --> 00:12:02,208 -விரும்பறேன். -பிறகு என்ன சிக்கல்? 110 00:12:03,833 --> 00:12:04,875 எனக்குத் தேவை... 111 00:12:06,666 --> 00:12:10,041 -கொஞ்சம் இடைவெளி தேவை. -இடைவெளின்னா? 112 00:12:10,041 --> 00:12:12,750 -இரண்டு மீட்டரா? ரெண்டு நாளா? வாரங்களா? -இடைவெளி. 113 00:12:16,125 --> 00:12:18,250 -என்ன செய்தேன்னு சொல்லேன்? -ஏதுமில்லை! 114 00:12:18,250 --> 00:12:20,333 -நீ என்னை விரும்பறே, நான் உன்னை-- -இல்லை! 115 00:12:20,333 --> 00:12:22,083 நீ மனநலம் குன்றி இருக்கே. 116 00:12:22,583 --> 00:12:24,875 இப்பவும் பிளாக் டவரை நம்புகிறாய்! 117 00:12:25,541 --> 00:12:27,833 நான் உன்னுடன் இருந்தா, அது மிக மோசமாகும். 118 00:12:33,375 --> 00:12:34,583 என்னை மன்னிச்சிடு. 119 00:13:09,208 --> 00:13:10,375 எல்லாம் சரிதானே? 120 00:13:12,666 --> 00:13:13,958 க்ரானக்கல் எங்கே? 121 00:13:16,416 --> 00:13:17,708 க்ரானக்கல் இல்லை. 122 00:13:19,250 --> 00:13:21,541 அதனாலென்ன. அது இல்லாமையே செய்வோம். சரியா? 123 00:13:22,791 --> 00:13:24,333 ஆமாம். நாம செய்து முடிக்கலாம். 124 00:13:25,000 --> 00:13:27,500 மார்டன் சர்ச்சில் 30 நிமிஷத்தில் சந்திப்போம். 125 00:13:27,875 --> 00:13:30,041 டவருக்கு தேவையானதை எடுத்திட்டு வரேன். 126 00:13:43,000 --> 00:13:45,666 புத்துயிர்க்கான பரிசோதனை 127 00:13:52,541 --> 00:13:53,375 பெட்ஷாப் கோடியாஸ் 128 00:13:53,375 --> 00:13:54,958 வணக்கம் டாக்டர். பீட்டர்ஸ். 129 00:13:55,750 --> 00:13:57,125 திரு. கோட்டயாஸ்... 130 00:13:58,750 --> 00:14:00,666 நீங்க முன்பதிவு செய்யலையே. 131 00:14:02,250 --> 00:14:03,583 இது அவசரம். 132 00:14:04,416 --> 00:14:07,791 -ஒரு கொசுவைப் பத்தி. -கொசுவா? 133 00:14:09,541 --> 00:14:11,208 என்கிட்டே அதிக நேரம் இல்லை. 134 00:14:32,750 --> 00:14:33,583 ஹேய்! 135 00:14:34,333 --> 00:14:35,958 உன்னைத்தான் தேடினேன். 136 00:14:37,333 --> 00:14:38,333 எப்படி இருக்கே? 137 00:15:15,958 --> 00:15:17,791 -ஹை. -காலை வணக்கம். 138 00:15:17,791 --> 00:15:20,333 சவுண்ட் சிஸ்டம் எடுக்க வந்திருக்கேன். 139 00:15:20,791 --> 00:15:21,875 பென் ஷ்ரோடர்? 140 00:15:21,875 --> 00:15:25,250 ஆமாம், நேத்தே வந்திருக்கணும், செய்தி விட்டிருந்தேன். 141 00:15:25,250 --> 00:15:26,583 அது, ஏற்கனவே போயிருச்சே. 142 00:15:27,750 --> 00:15:30,833 -என்ன? -நேத்தே வாடகைக்குக் கொடுத்திட்டேன். 143 00:15:30,833 --> 00:15:33,208 மாலை 7 மணிக்கு எடுக்கச் சொல்லியிருந்தேனே. 144 00:15:33,208 --> 00:15:37,166 -அப்ப, வேறொண்ணு எடுத்துக்கிறேன். -நண்பா, இது வார இறுதி. 145 00:15:37,166 --> 00:15:40,500 இப்போதிருந்து இரண்டு வார இறுதிக்கு பிறகு வாங்கிக்க. 146 00:15:40,500 --> 00:15:43,416 சவுண்ட் சிஸ்டம் வேணும். இன்னைக்கு பார்ட்டி இருக்கு. 147 00:15:43,416 --> 00:15:48,666 அப்படின்னா, இரு பார்க்கிறேன், ச்சே, ஏதுமில்லை. 148 00:15:48,666 --> 00:15:51,916 அடுத்தமுறை ஆர்டர் செய்தால், சொன்ன நேரத்துக்கு வா. 149 00:15:53,750 --> 00:15:55,625 எல்லாம் கிடைச்சுதா? 150 00:15:55,625 --> 00:15:57,000 முட்டாள்! 151 00:15:58,375 --> 00:15:59,625 இந்த சாராவால! 152 00:16:00,333 --> 00:16:01,166 ஹேய்! 153 00:16:04,458 --> 00:16:05,625 என்ன விஷயம்? 154 00:16:06,750 --> 00:16:08,208 நீ சொன்னது சரிதான். 155 00:16:08,208 --> 00:16:10,125 சாராவுக்கு உதவினேன், சிஸ்டம் போச்சு. 156 00:16:10,833 --> 00:16:12,791 நான் ஒரு முட்டாள். இப்போ சந்தோஷமா? 157 00:16:15,750 --> 00:16:16,958 சவுண்ட் சிஸ்டம் இருக்கு. 158 00:16:21,041 --> 00:16:23,791 என் அண்ணாவிடமிருந்து நேற்று வாங்கினேன். 159 00:16:23,791 --> 00:16:24,750 என்ன? 160 00:16:25,375 --> 00:16:26,291 ஆமாம். 161 00:16:26,791 --> 00:16:28,000 எப்போதும் போல. 162 00:16:29,208 --> 00:16:31,125 சாரா சாராதான். நீ நீதான். 163 00:16:33,166 --> 00:16:34,625 அதோட நான் நான்தான். 164 00:16:37,875 --> 00:16:39,416 நன்றி. 165 00:16:42,875 --> 00:16:45,125 -ஹேய். -ஹேய், பேட்ஹா. 166 00:16:45,125 --> 00:16:46,291 ஹே. 167 00:17:01,458 --> 00:17:04,708 டாக்டர் ஃபிலிப் சென்னார்ட் மனநல மருத்துவர், சிகிச்சையாளர் 168 00:17:08,125 --> 00:17:10,416 -பேட்ஹா? -யார் அது? 169 00:17:10,416 --> 00:17:13,791 நாந்தான், யார்க் பீட்டர்ஸ். நேரமிருக்கா? -டிரஸ் மாத்தறேன். 170 00:17:13,791 --> 00:17:15,041 மார்க் பத்தி பேசணும். 171 00:17:18,541 --> 00:17:21,500 அவசரகால அறைகள் பெண் ஊழியர்கள் உடை மாற்றுமிடம் 172 00:17:22,458 --> 00:17:23,833 என்ன ஆச்சு? 173 00:17:24,250 --> 00:17:26,208 கொஞ்சம் பேசணும். 174 00:17:26,750 --> 00:17:29,583 என் பொண்ணு பெக்கி மார்க் கூட நட்பில் இருக்கா. 175 00:17:29,583 --> 00:17:30,791 உனக்கு மகள் இருக்காளா? 176 00:17:31,166 --> 00:17:36,041 என்கூடத் தங்க ரெண்டு வாரம் முன்னாடி வந்தா, மார்க்கை பள்ளியில் பார்த்திருக்கா. 177 00:17:39,041 --> 00:17:40,166 அதோட என்னன்னா... 178 00:17:42,166 --> 00:17:46,083 அவன் நிலைமை நான் நினைத்தை விட தீவிரமா இருக்கு. 179 00:17:48,791 --> 00:17:49,916 ஆனால்... 180 00:17:53,208 --> 00:17:54,416 அதுக்கு என்ன அர்த்தம்? 181 00:17:54,416 --> 00:17:58,041 அப்பாவின் க்ரானக்கலில் இருப்பது உண்மைன்னு மார்க் நம்பறான். 182 00:18:00,083 --> 00:18:01,583 -ஹலோ. -ஹலோ. 183 00:18:03,083 --> 00:18:06,666 ப்ளாக் டவர் போக மார்க் விரும்புவது போலத் தெரியுது. 184 00:18:07,041 --> 00:18:09,208 அவன் என்ன நினைக்கிறான்னு எனக்குத் தெரியலை. 185 00:18:09,666 --> 00:18:13,250 தற்கொலை பத்தி பேசுவது போல இருக்கு. 186 00:18:23,416 --> 00:18:25,750 பலவந்தமா பிடித்து போக உன்கிட்ட ஆள் இருக்கா? 187 00:18:26,375 --> 00:18:27,208 ஆட்களா? 188 00:18:29,500 --> 00:18:32,125 டோமஸ் போலவே இவனுக்கும் ஓய்வும், மருந்தும் வேணும். 189 00:18:32,666 --> 00:18:34,583 பாதுகாப்பும், ஊக்கமும் கொடுக்கணும். 190 00:18:34,583 --> 00:18:37,166 அவன் கூட நெருக்கமா இருந்து முடிவு எடுக்கணும். 191 00:18:41,333 --> 00:18:42,291 நான்... 192 00:18:43,416 --> 00:18:46,791 என் கணவர் தற்கொலை செய்ததை பார்த்திருக்கேன், 193 00:18:47,791 --> 00:18:49,333 டோமஸ் மறைந்ததையும். 194 00:18:49,875 --> 00:18:52,208 மார்க்கிற்கு இது நடப்பதை நான் பார்க்கணுமா? 195 00:18:52,208 --> 00:18:55,625 அவனை மனநல மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது. 196 00:18:56,750 --> 00:18:58,708 இனி உன் உதவி எனக்கு வேணாம். 197 00:19:04,875 --> 00:19:07,875 ஷ்லோஸ்பார்க் சினிமா புனரமைப்புக்காக மூடப்பட்டது 198 00:19:16,375 --> 00:19:19,416 சரி, உன் லைட்டிங் கான்செப்டைக் காட்டு. 199 00:19:24,083 --> 00:19:26,625 ஜான், என்ன நினைக்கறீங்க? 200 00:19:35,708 --> 00:19:36,625 சரி, நண்பா 201 00:19:37,166 --> 00:19:41,958 உண்மையை சொல்றேன். இங்கிருக்கும் விவரங்களைப் பார்த்தா 202 00:19:44,416 --> 00:19:47,458 நான் பார்த்ததிலேயே மோசமான இடம்னு சொல்வேன். 203 00:19:48,500 --> 00:19:50,708 சவுண்ட் சிஸ்டம் மட்டும் சரியா வேலை செய்தா, 204 00:19:52,083 --> 00:19:55,291 நீ என்னோட டூரில் வரலாம். சரியா? 205 00:19:56,250 --> 00:19:57,083 கண்டிப்பா! 206 00:19:58,750 --> 00:20:00,083 இங்கே டிஜே யாரு? 207 00:20:02,666 --> 00:20:04,208 இதுவரை யாரும் இல்லை. 208 00:20:08,041 --> 00:20:09,625 நான் அந்த வேலை செய்யட்டுமா? 209 00:20:10,625 --> 00:20:13,000 -ஜான். அற்புதமா இருக்கும். -அப்படியா? 210 00:20:13,666 --> 00:20:14,750 டெர்க்ன்னு கூப்பிடு. 211 00:20:19,666 --> 00:20:21,333 என்ன நினைக்கிறானாம்? கூல்ன்னா? 212 00:20:22,250 --> 00:20:24,041 இது சரியா வரும்னு சொன்னேனே. 213 00:20:37,208 --> 00:20:38,083 ஹேய். 214 00:20:39,125 --> 00:20:40,083 ஸ்கூல் இல்லையா? 215 00:20:40,916 --> 00:20:41,791 பாதிநாள் தான். 216 00:20:42,291 --> 00:20:43,541 பையில் என்ன இருக்கு. 217 00:20:44,500 --> 00:20:45,500 ஒருவரை சந்திக்கணும். 218 00:20:49,708 --> 00:20:50,750 நாம பேசலாமா? 219 00:20:51,958 --> 00:20:53,291 என்கிட்ட நேரமில்லை. 220 00:20:57,458 --> 00:20:59,000 எடேர்னியா 221 00:21:00,666 --> 00:21:01,666 ஹலோ, மார்க்! 222 00:21:03,041 --> 00:21:04,875 அம்மா! 223 00:21:18,500 --> 00:21:19,708 அவனை பிடிங்க! 224 00:21:20,791 --> 00:21:22,041 இறுகப் பிடிங்க! 225 00:21:31,958 --> 00:21:34,500 அவன் ஓடறான்! 226 00:22:04,333 --> 00:22:05,833 அடேயப்பா. 227 00:22:09,375 --> 00:22:11,208 ஹேய்! வியப்பா இருக்கில்ல. 228 00:22:12,833 --> 00:22:15,500 -அற்புதமா இருக்கில்ல. -ஆமாம். நன்றி. 229 00:22:18,208 --> 00:22:21,250 குண்டு செயலிழக்க செய்றியா என்ன? ஏன் பார்க்க மாட்டேங்கிற? 230 00:22:22,666 --> 00:22:23,958 போதுமா? 231 00:22:25,125 --> 00:22:27,750 -அருமை. -சரி. 232 00:22:28,333 --> 00:22:30,875 -என்ன நடக்குதுன்னு தெரியணுமா? -தெரிஞ்சா நல்லது. 233 00:22:31,375 --> 00:22:34,041 இனி நான் உன் டிரைவரா இருக்க விரும்பலை. 234 00:22:34,041 --> 00:22:36,208 சர்ச்சில் நேற்று நடந்த குளறுபடி... 235 00:22:36,208 --> 00:22:39,375 எனக்கு வயது 18! கிரிமினல் குற்றம் பதிவாகியிருக்கும். 236 00:22:39,750 --> 00:22:43,958 உனக்கு வேலை ஆகணும்னா சரி. எனக்கு தேவையானப்ப, நீ இருப்பதில்லை. 237 00:22:43,958 --> 00:22:46,708 உன்னை கூப்பிடக் கூட முடியலை. முட்டாள்தனம். 238 00:22:46,708 --> 00:22:48,750 நாங்க போறது எல்லோருக்கும் தெரியும். 239 00:22:48,750 --> 00:22:52,041 ஏதோ நான் புலப்படாதவன் போல எல்லார் முன்பும் பாசாங்கு செய்யற. 240 00:22:53,250 --> 00:22:55,041 என்னால் வெட்கக் கேடு போல. 241 00:22:55,041 --> 00:22:57,125 போ, சாரா! உனக்காக எல்லாம் செய்றேன். 242 00:22:57,708 --> 00:23:01,541 உறவை ரகசியமா வைக்க நினைத்தா, நான் விலகிடறேன். 243 00:23:46,708 --> 00:23:47,541 ஹேய். 244 00:23:47,541 --> 00:23:50,250 30 நிமிஷமா காத்திருக்கேன். அது டோமஸுக்கு அரை நாள். 245 00:23:50,250 --> 00:23:52,708 -சைக்யாட்ரிஸ்ட் என்னை துரத்தறாங்க. -இப்பதானா? 246 00:23:53,166 --> 00:23:55,250 -நேரமெடுத்தாங்க. -ஏய், சீரியஸா பேசறேன். 247 00:24:00,416 --> 00:24:01,791 அமைதி. இங்கே யாரும் இல்லை. 248 00:24:02,541 --> 00:24:04,875 -என் எம்மாவுக்கு இந்த சர்ச் தெரியும். -அது-- 249 00:24:05,875 --> 00:24:06,750 வா! 250 00:24:07,250 --> 00:24:08,125 அவனை பிடிங்க. 251 00:24:08,125 --> 00:24:09,041 நிறுத்துங்க! 252 00:24:09,458 --> 00:24:10,708 அவனை விடுங்க! 253 00:24:12,208 --> 00:24:15,583 -அமைதியா இரு. -தலையை சீரா வை. 254 00:24:57,833 --> 00:24:58,791 போ, போ, போ! 255 00:25:32,708 --> 00:25:33,875 மார்க்? 256 00:25:55,083 --> 00:25:56,333 என்ன அது? 257 00:25:56,791 --> 00:25:58,333 என்ன எழவு அது? 258 00:25:59,166 --> 00:26:00,416 எனக்குத் தெரியலை. 259 00:26:02,625 --> 00:26:03,666 ஏன்? 260 00:26:05,333 --> 00:26:06,833 தெரியலை. 261 00:26:07,583 --> 00:26:10,833 ச்சே. நாம வாயிலில் இருந்து போயிடணும். 262 00:26:26,583 --> 00:26:29,083 திரும்பப் போகணும். அவங்களை அங்கே விட முடியாது. 263 00:26:29,083 --> 00:26:31,166 அது நல்ல யோசனை இல்லை. 264 00:26:32,625 --> 00:26:35,375 -கொஞ்சம் இரு. -அவங்களுக்கு உதவணும். 265 00:26:35,375 --> 00:26:39,291 டோமஸை கேரவானில் பார்த்தபோது, ஒருமுறை நீ புத்திசாலித்தனமா ஒண்ணு சொன்னே. 266 00:26:40,875 --> 00:26:42,333 "இது சரியான நேரம் இல்லை." 267 00:26:43,458 --> 00:26:44,958 இப்போ உனக்கு அதை சொல்றேன். 268 00:26:46,708 --> 00:26:48,541 நீதான்னு அவங்க நினைப்பாங்க. 269 00:26:48,541 --> 00:26:51,375 அங்கே போனா, உன்னை பைத்தியக்கார அறையில் அடைப்பாங்க. 270 00:26:52,458 --> 00:26:53,416 அங்கே, 271 00:26:53,791 --> 00:26:55,625 நம்மால் இப்போ ஏதும் செய்யமுடியாது. 272 00:26:57,000 --> 00:26:58,958 அங்கே நடந்தது நம்ம தப்பில்லை. 273 00:27:00,041 --> 00:27:02,000 ஆனா இங்கே, திட்டம் இருக்கு. ஒரு நோக்கம்! 274 00:27:03,833 --> 00:27:06,791 -டோமஸை வெளியே கொண்டு வருவது. -அதே, நம் இருவருக்கும். 275 00:27:12,250 --> 00:27:13,583 நாம ஹீரோ ஆயிடுவோம்! 276 00:27:18,000 --> 00:27:19,916 முதலில், தினமும் இந்த வழியில் போவேன். 277 00:27:21,041 --> 00:27:23,958 வாயில் முதல் காடு வரை, பிறகு பாலைவனத்துக்கு, 278 00:27:23,958 --> 00:27:26,958 அங்கிருந்து நதிக்கரை வழியா மலை அருகே உள்ள ஏரிக்கு. 279 00:27:27,625 --> 00:27:29,791 தினமும். போயிட்டு வருவேன். 280 00:27:29,791 --> 00:27:31,000 போக வர. 281 00:27:32,250 --> 00:27:35,333 ஒரு வாரம் கழித்து, நினைச்சேன் "மார்க் வரப் போவதில்லை." 282 00:27:35,333 --> 00:27:36,833 "இங்கேயே தங்கிடலாம்ன்னு." 283 00:27:36,833 --> 00:27:38,958 -மன்னித்துவிடு. -அவ்வளவு மோசம் இல்லை. 284 00:27:38,958 --> 00:27:43,125 அதிக நாள் தங்கியதும், இந்த இடத்து மேல ஈர்ப்பு வந்திருச்சு. தெரியுமா? 285 00:27:43,125 --> 00:27:47,500 -வீடு போல இல்லை. சரியா? -ஏதோ பிளாக் டவர் உன்னை மாற்றியது போல... 286 00:27:49,041 --> 00:27:49,875 உனக்குமா? 287 00:27:50,625 --> 00:27:52,750 வயிற்றில் பட்டாம்பூச்சி போல. 288 00:27:53,333 --> 00:27:54,666 எதிர்பார்த்ததைப் போன்றது. 289 00:27:55,166 --> 00:27:56,375 பரிசுகளை பெறுவது போல. 290 00:27:57,583 --> 00:27:59,416 முதலில், கால் வேலை செய்தது. 291 00:27:59,416 --> 00:28:01,833 பிறகு நன்கு பார்க்க, யோசிக்க முடிந்தது. 292 00:28:01,833 --> 00:28:03,833 என் சண்டை போடும் திறன் மேம்பட்டது. 293 00:28:04,541 --> 00:28:08,125 உல்ரிச்னு சண்டையிடும் குச்சி கிடைத்தது. பிறகு காண்பிக்கிறேன். 294 00:28:08,583 --> 00:28:10,041 லார்ஸ் உல்ரிச் போல. 295 00:28:10,458 --> 00:28:13,666 என்னைப் போன்ற சாதாரண ஆட்களை டவர் உபயோகமானவனா ஆக்கும்னா, 296 00:28:13,666 --> 00:28:16,583 உனக்கு என்னவெல்லாம் செய்யும்? சரிதானே, சூப்பர் ஹீரோ? 297 00:28:16,583 --> 00:28:19,541 -இன்னும் எவ்வளவு தூரம் போகணும்? -அந்த மலை மேல ஏறணும். 298 00:28:20,500 --> 00:28:21,333 சரி. 299 00:28:21,875 --> 00:28:25,291 சரி, நண்பா, 90 முதல் இன்றுவரை சிறந்த ஆல்பங்கள் லிஸ்ட் சொல்லு. 300 00:28:26,541 --> 00:28:29,750 -முதலாவது, நிர்வாணாவின் நெவர்மைன்ட். -ஏற்க முடியாது. 301 00:28:29,750 --> 00:28:32,833 -இரண்டாவது, டாக்டர். ட்ரேயின் தி க்ரானிக். -சகோ! 302 00:28:32,833 --> 00:28:35,250 -மூன்றாவது எண், பேவ்மெண்ட். -கொடுமை. 303 00:28:41,583 --> 00:28:43,125 நீ பார்ட்டிக்கு வரியா? 304 00:28:43,750 --> 00:28:44,791 கண்டிப்பா. 305 00:28:46,750 --> 00:28:47,625 ஹேய்! 306 00:28:53,000 --> 00:28:55,416 நீ இங்க வந்தது மகிழ்ச்சி தருது. 307 00:29:00,250 --> 00:29:01,083 சியர்ஸ்! 308 00:29:04,375 --> 00:29:05,583 பார்ட்டியில் பார்ப்போம்! 309 00:29:18,125 --> 00:29:19,666 பியர் மட்டும்தான், சரியா? 310 00:29:20,083 --> 00:29:21,458 கெட்ட செய்தி இருக்கு. 311 00:29:27,583 --> 00:29:30,291 -தவறான புரிதலா இருக்கலாம். -அது மார்க். 312 00:29:30,291 --> 00:29:32,750 -இருக்க முடியாது. -அவனை அடையாளம் கண்டாங்க. 313 00:29:34,583 --> 00:29:35,958 உன்னை எச்சரித்தேன், பெக்கி. 314 00:29:36,625 --> 00:29:40,833 அவன் உன்னோட ஆதரவில் இந்த கற்பனைகளுக்கு இடம் கொடுத்தான். 315 00:29:43,125 --> 00:29:44,375 கொலை செய்திருக்கான். 316 00:29:47,916 --> 00:29:48,916 என்னை மன்னியுங்க. 317 00:29:50,375 --> 00:29:52,083 இனி, நீங்க சொல்றதையே கேட்பேன். 318 00:29:52,500 --> 00:29:55,750 நான் திரும்ப வரும் வரை ரூமிலேயே இரு, டிவி கிடையாது, 319 00:29:55,750 --> 00:29:56,875 ஃபோன் கிடையாது. 320 00:29:58,291 --> 00:29:59,583 புரியுதா? 321 00:30:02,291 --> 00:30:04,541 சரி. உன் அறைக்குப் போ. 322 00:30:05,625 --> 00:30:07,250 நான் போலீஸ் ஸ்டேஷன் போகணும். 323 00:31:07,416 --> 00:31:10,291 இருட்டு சூழப் போகுது. இங்கேயே ஓய்வெடுப்போம். 324 00:31:11,208 --> 00:31:12,125 சரி. 325 00:31:19,208 --> 00:31:21,375 யார்க் பீட்டர்ஸ். ப்ரேகரை பார்க்கணும். 326 00:31:21,375 --> 00:31:22,625 சரி. உள்ளே வாங்க. 327 00:31:36,875 --> 00:31:38,750 சென்னார்டை கூப்பிட்டேன். 328 00:31:40,333 --> 00:31:41,166 தெரியும். 329 00:31:41,166 --> 00:31:44,166 நீ எச்சரித்தாய். இருந்தும் கூப்பிட்டேன். 330 00:31:48,541 --> 00:31:50,875 முதலில் கார்ல், பிறகு டோமஸ், இப்போ... 331 00:31:53,083 --> 00:31:55,583 டாக்டர் பீட்டர்ஸ் ஏற்கனவே இங்கே இருக்காரா? 332 00:31:59,958 --> 00:32:01,583 தனியா சமாளிக்க முடியுமா? 333 00:32:03,250 --> 00:32:04,958 அப்படி இருக்கப் பழகிக்கணும். 334 00:32:29,708 --> 00:32:30,583 டாக். பீட்டர்ஸ். 335 00:32:34,708 --> 00:32:38,625 மூன்று மூத்த ஆண் செவிலியர்கள் அடிபட்டாங்க. அதோட இதுவும். 336 00:32:41,750 --> 00:32:44,750 40 ஆண்டு அனுபவத்தில் இதுபோல நான் பார்த்ததில்லை. 337 00:32:44,750 --> 00:32:48,500 முக்கியமான கேள்வி. அவன் உங்க கிட்ட சிகிச்சை பெறுபவனா? 338 00:32:48,500 --> 00:32:51,333 -மார்க்கால் இது முடியுமான்னு கேட்கறீங்களா? -ஆமாம். 339 00:32:56,875 --> 00:32:58,000 அவனால் முடியும். 340 00:33:06,916 --> 00:33:08,500 கெட்ட நேரத்துக்கான சிகிச்சை 341 00:33:47,083 --> 00:33:49,916 இதை யார் கட்டினதுன்னு அறிய முயற்சி செய்திருக்கியா? 342 00:33:50,500 --> 00:33:52,250 இந்த தூண்கள், ஒளிப் பெட்டிகள்? 343 00:33:54,333 --> 00:33:56,125 அது க்ரானக்கலில் இருக்கு. 344 00:33:59,583 --> 00:34:00,916 டேட்டிங் செய்யறீங்களா? 345 00:34:04,500 --> 00:34:06,958 -பாஸ்போர்ட் சைஸ் படம்தான். -நீ விரும்பறதானே. 346 00:34:07,958 --> 00:34:10,875 அதாவது அவளை விரும்பறே. அந்த மாதிரி விருப்பம். 347 00:34:12,916 --> 00:34:13,791 எனக்குத் தெரியலை. 348 00:34:18,291 --> 00:34:19,458 அவ உன்னை விரும்பறாளா? 349 00:34:21,083 --> 00:34:22,916 -தெரியலை, -சகோ. 350 00:34:23,333 --> 00:34:25,625 "ஆமாம்." "இல்லை." "தெரியாது." "தெரியலை." 351 00:34:25,625 --> 00:34:27,583 இன்னைக்கு குறைவா பேச தோணுது, அதானே? 352 00:35:04,208 --> 00:35:06,208 நாம போகணும். இப்போதே! 353 00:35:08,166 --> 00:35:09,458 என்ன நடக்குது? 354 00:35:10,375 --> 00:35:11,500 இப்போதே! 355 00:35:15,333 --> 00:35:17,708 -என்ன நடக்குது? -இங்கே மழையே பெய்யாதே. 356 00:35:17,708 --> 00:35:20,000 என்ன பிரச்சனை? மழை பெய்யுது. அதனாலென்ன? 357 00:35:34,125 --> 00:35:37,166 நீருடன் தொடர்பு கொண்டா, அவை பொரியத் துவங்கும். 358 00:35:39,916 --> 00:35:41,333 அதுதான் என் பிரச்சனை. 359 00:35:50,791 --> 00:35:52,166 ஓடு! 360 00:36:29,333 --> 00:36:31,333 ச்சே! 361 00:36:55,458 --> 00:36:56,625 ச்சே! 362 00:38:41,000 --> 00:38:42,458 ராத்திரி கஷ்டமா இருந்ததில்ல? 363 00:38:50,250 --> 00:38:51,458 இவை காய்ஞ்சிருச்சு. 364 00:38:53,125 --> 00:38:54,333 நல்லா செய்தோம், இல்லையா? 365 00:38:54,875 --> 00:38:55,708 நல்லா செய்தோமா? 366 00:38:56,666 --> 00:38:57,916 பாறை மேலே! 367 00:38:59,541 --> 00:39:00,541 மிக சுலபம்! 368 00:39:06,208 --> 00:39:08,083 என்ன ஆச்சு? சரியா தூங்கலையா? 369 00:39:08,083 --> 00:39:10,791 அந்த பூ பத்தி தெரிஞ்சும் ஒண்ணும் சொல்லலை நீ? 370 00:39:10,791 --> 00:39:12,583 இங்கே பொதுவா மழை பெய்யாது. 371 00:39:13,125 --> 00:39:14,083 பொதுவாவா? 372 00:39:15,916 --> 00:39:18,416 இது உனக்கு வெறும் சாகச பயணம்! 373 00:39:18,958 --> 00:39:21,416 ஒருவழியா பெரிய ஹீரோ ஆக! 374 00:39:22,458 --> 00:39:23,500 அமைதி! 375 00:39:25,541 --> 00:39:29,458 சரியா சொன்னா, உன்னால சாக இருந்தோம். 376 00:39:30,208 --> 00:39:34,583 இனி ஆபத்தானது ஏதாவது இருந்தா முன்னமே சொல்லணும், சரியா? 377 00:39:40,125 --> 00:39:42,708 ரொம்ப சுலபம்னு இன்னொரு முறை சொன்னா, பிறகு... 378 00:39:47,750 --> 00:39:48,666 பிறகு... 379 00:40:42,125 --> 00:40:44,625 {\an8}"பெக்கி, புத்தகத்தை என் அம்மாவிடம் கொண்டு போனா, 380 00:40:44,625 --> 00:40:47,000 நீங்கள் ஒன்றாக வாயிலை திறக்கலாம். 381 00:40:48,791 --> 00:40:49,708 மிஸ் பண்றேன்!" 382 00:40:55,875 --> 00:40:57,583 நீ சொன்னது எப்பவுமே சரிதான்... 383 00:41:14,666 --> 00:41:17,041 இங்கே காத்திருக்கியா? இரண்டு பெட்டிகள்தான். 384 00:41:17,666 --> 00:41:19,666 பரவாயில்லை, நானும் வரேன். 385 00:41:22,750 --> 00:41:26,583 வீடு எவ்வளவு அசுத்தமா இருக்கும்னு தெரியல, அப்பா வேற அங்கே இருக்காரு. 386 00:41:27,416 --> 00:41:30,583 -எந்த மூடில் இருக்காரோ தெரியலை. -நான் பொறுத்துக்கிறேன். 387 00:42:00,916 --> 00:42:02,333 அது அருமை! 388 00:42:04,208 --> 00:42:06,083 -அப்படியா நினைக்கிறே? -ஆமாம்! 389 00:42:12,250 --> 00:42:14,083 நான் இங்கே முன்னமே வந்திருக்கணும். 390 00:42:25,041 --> 00:42:27,166 ஹாய், நான் சாரா. 391 00:42:28,291 --> 00:42:29,416 பென்னின் காதலி. 392 00:42:37,000 --> 00:42:39,541 பெக்கின்னு ஒருத்தி கூப்பிட்டா. கூப்பிடச் சொன்னா. 393 00:42:42,958 --> 00:42:44,250 சந்தித்ததில் மகிழ்ச்சி. 394 00:42:59,875 --> 00:43:01,041 -ஹாய். -ஹாய். 395 00:43:01,625 --> 00:43:03,416 வா, நான் பையை எடுத்துக்கிறேன். 396 00:43:03,416 --> 00:43:04,333 நன்றி. 397 00:43:10,333 --> 00:43:12,916 -நாம போகலாமா? -நூலகத்துக்கா? 398 00:43:12,916 --> 00:43:14,958 -பத்திர பதிவு அலுவலகமா? -ஆமாம். 399 00:43:14,958 --> 00:43:16,500 நகரின் அடுத்த பக்கமா? 400 00:43:18,166 --> 00:43:20,166 -பிறகு மார்க் இடமா? -அவன் அம்மாவிடம். 401 00:43:49,250 --> 00:43:51,583 அங்கே ஏறினா குளம் வந்திரும். 402 00:43:56,291 --> 00:43:57,416 என்னை மன்னித்துவிடு. 403 00:43:58,291 --> 00:43:59,625 முன்பே சொல்லியிருக்கணும். 404 00:44:02,041 --> 00:44:04,875 அது மடத்தனம் மற்றும் ஆபத்தும் கூட. சாரி. 405 00:44:09,625 --> 00:44:10,625 சரி. 406 00:44:11,375 --> 00:44:12,208 சரி. 407 00:44:16,375 --> 00:44:21,583 மேலே குளம் உனக்கு ரொம்ப பிடிக்கும். நாம அங்கே நீந்தலாம். 408 00:44:21,583 --> 00:44:22,500 நல்லா இருக்கும். 409 00:44:31,416 --> 00:44:33,125 இது வழியா போனா அடைஞ்சிடலாம். 410 00:44:33,875 --> 00:44:35,250 உனக்கு பின்னால், நண்பா. 411 00:44:35,250 --> 00:44:38,791 -நேரா போகணுமா? -குளம் அதுக்கு அடுத்து இருக்கு. 412 00:44:40,916 --> 00:44:44,083 சரி. கொம்பர்களுக்கு இங்கேயே காத்திருக்கலாமே? 413 00:44:54,083 --> 00:44:56,458 சரிப்பா. ஹீரோ ஆக நினைத்தேன். சொதப்பிட்டேன். 414 00:44:57,250 --> 00:44:59,666 நீ எதையும் விரும்பலை. உனக்கு எல்லாமே மோசம்தான். 415 00:45:00,833 --> 00:45:03,666 நீ விரும்பலைனா, சக்தி இருந்து என்ன பயன்? 416 00:45:04,541 --> 00:45:07,208 கடுகடுன்னு இருந்தா சூப்பர்மேனாலும் பறக்க முடியாது. 417 00:45:10,125 --> 00:45:11,250 நான் நீந்தப் போறேன். 418 00:45:39,250 --> 00:45:43,375 சகோ, வா! தண்ணி நல்லா இருக்குப்பா. 419 00:45:55,666 --> 00:45:57,000 விடு அதை. 420 00:46:03,041 --> 00:46:04,458 அற்புதமா இருக்கில்ல? 421 00:46:04,458 --> 00:46:05,375 ஹேய்! 422 00:46:52,625 --> 00:46:55,750 ஆரக்கிள் பதிவுகள் 423 00:47:20,083 --> 00:47:21,458 கவனக் குறைவு. 424 00:49:19,458 --> 00:49:21,458 வசனங்கள் மொழிபெயர்ப்பு வெங்கட் கிருஷ்ணமாச்சாரி 425 00:49:21,458 --> 00:49:23,541 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்