1 00:00:27,208 --> 00:00:28,875 உனக்கு என்ன வேண்டும்? 2 00:00:48,291 --> 00:00:49,791 மன்-இத்! 3 00:01:01,583 --> 00:01:03,541 உன்னை பிறருக்குக் காட்டு... 4 00:01:03,541 --> 00:01:05,250 மந்திரவாதி. 5 00:01:28,541 --> 00:01:31,666 பிரபுவே, என் மக்களின் சுதந்திரம் வேண்டி 6 00:01:31,666 --> 00:01:34,208 உடன்படிக்கையை நிறைவேற்றுகிறேன். 7 00:01:35,916 --> 00:01:38,291 எனது உளவாளிகளின் அறிக்கைப்படி 8 00:01:39,125 --> 00:01:43,208 அந்தச் சிறுவனால் மனித உலகிற்கு திரும்ப முடியாது என்று தெரிகிறது. 9 00:01:44,000 --> 00:01:47,791 எல்லாம் நமது திட்டப்படியே நடக்கிறது. 10 00:02:00,875 --> 00:02:03,708 டெர் க்ரீஃப் வுல்ஃப்கேங் ஹோல்பைன் நாவல் அடிப்படையில் 11 00:02:06,250 --> 00:02:10,166 த கிரிஃபன் 12 00:02:39,333 --> 00:02:42,708 -நீயே கட்டினாயா? -சொன்னேனே, பிளாக்டவர் நம்மை மாற்றிவிடுமென. 13 00:02:50,083 --> 00:02:51,916 ஏரி் அவங்க நீர் ஆதாரம், 14 00:02:53,583 --> 00:02:56,500 சுரங்கம் போகும் வழியில் அடிமைகளோட இங்கே நிறுத்துவாங்க. 15 00:02:57,041 --> 00:02:59,791 இங்கே ஒளிஞ்சிருந்து கொம்பர்கள் வரும் வரை காத்திருப்போம். 16 00:03:01,166 --> 00:03:02,458 இதைப் பாரு. 17 00:03:09,541 --> 00:03:11,208 இங்கிருந்து, வருவதை காணலாம். 18 00:03:11,208 --> 00:03:12,750 ஆனா, அவங்க நம்மை காணமுடியாது. 19 00:03:13,250 --> 00:03:14,125 ரொம்ப சுலபம். 20 00:03:19,750 --> 00:03:20,916 இது அற்புதமா இருக்கு. 21 00:03:24,708 --> 00:03:27,875 பகலில்தான் வருவாங்க. ராத்திரில சரியா பார்க்கமுடியாது போல. 22 00:03:28,416 --> 00:03:31,791 -அவங்க ராத்திரியில் வந்தா? -இதுவரை அப்படி நடந்ததில்லை. 23 00:03:31,791 --> 00:03:33,416 -அப்படி நடந்தா? -யோசனை இல்லை. 24 00:03:33,416 --> 00:03:35,541 இங்கே வீடியோ கண்காணிப்பு கிடையாது. 25 00:03:38,083 --> 00:03:39,250 இங்கே கருவிகள் இருக்கா? 26 00:04:02,666 --> 00:04:04,041 நிறையவே. 27 00:04:04,041 --> 00:04:05,208 சரி. அருமை. 28 00:04:16,125 --> 00:04:17,500 சரி. இப்போ! 29 00:04:23,458 --> 00:04:25,375 இது சரியா வேலை செய்யும், சகோ. 30 00:04:26,708 --> 00:04:27,708 ஆமாம். 31 00:04:29,125 --> 00:04:30,875 ஆனா நமக்கு நிறைய எலும்பு வேணும். 32 00:04:40,458 --> 00:04:41,833 கேட்க மடத்தனமா இருக்கும், 33 00:04:41,833 --> 00:04:43,791 ஆனா பிளாக் டவர் உண்மையில் இருக்கு. 34 00:04:43,791 --> 00:04:46,500 மார்க் டோமஸை தேடறான். அவனுக்கு நம் உதவி தேவை! 35 00:04:52,375 --> 00:04:54,375 யாரும் செய்யக்கூடாத வேலையை... 36 00:04:54,375 --> 00:04:56,458 மார்க் செய்திருக்கான், பெக்கி 37 00:04:57,416 --> 00:04:58,708 அவனுக்கு சிகிச்சை தேவை. 38 00:05:00,291 --> 00:05:02,208 நீ அவனுக்கு இனி உதவி செய்ய முடியாது. 39 00:05:06,416 --> 00:05:10,541 கிரிஃபன் கையாண்டு, தாக்கம் செலுத்தி சிக்க வைக்கிறது என க்ரானக்கல் கூறுகிறது. 40 00:05:10,541 --> 00:05:12,166 மார்க் கொலையாளி இல்லை! 41 00:05:12,166 --> 00:05:13,416 நானே அவனைப் பார்த்தேன். 42 00:05:14,333 --> 00:05:16,708 அவன் செய்ததை நம்பமுடியவில்லை. 43 00:05:18,666 --> 00:05:20,541 இனி ஒரு சொல்கூட கேட்க விரும்பவில்லை. 44 00:05:20,541 --> 00:05:21,541 குட்பை. 45 00:05:23,291 --> 00:05:24,125 நானும். 46 00:05:25,416 --> 00:05:27,041 இன்ஸ்பெக்டர் ப்ரேக்கர், சிஐடி. 47 00:05:30,291 --> 00:05:33,083 போலீஸ் மார்க்கை கிரெஃபெல்டன் முழுக்கத் தேடியது 48 00:05:33,083 --> 00:05:36,125 -ஆனால் கண்டுபிடிக்க முடியலை, சரியா? -முடியாதுதான்! 49 00:05:36,625 --> 00:05:38,250 அவனை இறுதியாக பார்த்தது 50 00:05:39,250 --> 00:05:40,625 மார்டனின் தேவாலயத்தில். 51 00:05:40,625 --> 00:05:44,166 உன் அப்பா இதை சொன்னாரா? இது பொதுவா யாருக்கும் தெரியாத விஷயம். 52 00:05:44,166 --> 00:05:45,875 யாரும் சொல்லலை. நானே அறிந்தேன். 53 00:05:45,875 --> 00:05:48,958 தேவாலயம் கட்டி 400 வருஷத்துக்கு மேலாச்சு, 54 00:05:49,541 --> 00:05:51,541 மார்டன் ஸிம்மர்மானால் கட்டப்பட்டது. 55 00:05:51,541 --> 00:05:57,250 மார்டன் கிரெஃபெல்டனைச் சேர்ந்த சிற்பி, மார்க் மற்றும் டோமஸின் நேரடி மூதாதையர். 56 00:05:57,916 --> 00:05:59,000 இங்கே... 57 00:06:00,583 --> 00:06:03,291 சூனியக்காரர்னு குற்றஞ்சாட்டி மரண தண்டனை விதித்தனர். 58 00:06:03,291 --> 00:06:06,208 அவரது தேவாலயத்திலேயே அடித்தளத்தில் அடைக்கப்பட்டார். 59 00:06:06,708 --> 00:06:08,625 ஆனால், ஏதோ அதிசயம் நடந்து... 60 00:06:09,333 --> 00:06:10,833 ஜெயிலில் இருந்து மாயமானார். 61 00:06:10,833 --> 00:06:13,791 அங்கே எதுவுமே எஞ்சவில்லை. யாரும் காணவும் இல்லை. 62 00:06:13,791 --> 00:06:17,500 ஆர்ச்டயோசஸ் ஆஃப் கொலோனால் விசாரணை கூட நடத்தப்பட்டது. 63 00:06:21,083 --> 00:06:24,791 -அப்போ அவர் எப்படியோ தப்பினாரா? -அப்படித்தான் நினைத்தேன்! 64 00:06:25,375 --> 00:06:26,625 இது கிடைக்கும் வரை. 65 00:06:28,750 --> 00:06:31,166 இவர்கள் மார்க் மற்றும் டோமஸின் 66 00:06:31,166 --> 00:06:34,125 மூதாதையர்களின் பட்டியல். இங்கே. 67 00:06:37,833 --> 00:06:41,875 ஏறக்குறைய ஸிம்மர்மான் குடும்பம் பூராவும் சுவடு இல்லாம மறைந்துள்ளனர். 68 00:06:41,875 --> 00:06:44,541 அனைவருமே இறுதியாக மார்டனின் தேவாலயம் போயுள்ளனர். 69 00:06:44,541 --> 00:06:46,541 அல்லது அதனுடன் தொடர்பு இருக்கிறது. 70 00:06:46,541 --> 00:06:47,791 பல பழைய அறிக்கைகள்: 71 00:06:47,791 --> 00:06:49,875 திருச்சபையில் தன்னார்வ வேலை, 72 00:06:49,875 --> 00:06:52,166 ஸிம்மர்மான் சர்ச்சை பழுதுபார்க்கிறார்... 73 00:06:53,833 --> 00:06:55,916 இது தற்செயல்ன்னு நினைக்கிறீங்களா? 74 00:06:56,541 --> 00:06:58,375 அல்லது அங்கே எதாவது வாயில் இருக்கா? 75 00:06:58,875 --> 00:07:00,791 -பிளாக் டவர் செல்லும் வாயில்! -போதும்! 76 00:07:01,416 --> 00:07:03,875 இதே கதையைத்தான் 15 வருஷம் கேட்டேன். 77 00:07:03,875 --> 00:07:05,333 பிளாக் டவர், கிரிஃபன். 78 00:07:05,333 --> 00:07:07,791 -ஆனால்-- -எல்லா மூதாதையரும் மறையலை! 79 00:07:08,625 --> 00:07:11,083 மார்க்கின் அப்பா தானே தீ வைத்துக் கொண்டார். 80 00:07:12,375 --> 00:07:15,500 அவரது சாம்பலை நான்தான் கல்லறையில் புதைத்தேன். 81 00:07:21,166 --> 00:07:24,125 வாயில் இருக்குன்னு ஏதாவது ஆதாரம் இருக்கா? 82 00:07:24,125 --> 00:07:25,583 இருக்கு. 83 00:07:25,583 --> 00:07:26,541 இவருடன் மற்றும் 84 00:07:27,958 --> 00:07:29,208 இந்த க்ரானக்கலுடன், 85 00:07:30,125 --> 00:07:32,166 நாம இந்த வாயிலைத் திறக்க முடியும். 86 00:07:32,166 --> 00:07:35,458 -என்ன க்ரானக்கல்? -என்கிட்டே இருக்கு. ஒரு நொடி இருங்க. 87 00:07:35,458 --> 00:07:37,083 அது என்... 88 00:07:40,250 --> 00:07:41,458 பேக்பேக்கில் இருக்கு. 89 00:07:42,541 --> 00:07:44,125 பிறகு? எவ்வளவு நேரம் ஆகும்? 90 00:07:44,125 --> 00:07:46,250 டிரஸ் மாத்தி, சாவி எடுத்திட்டு வரேன். 91 00:07:46,250 --> 00:07:47,708 பதினைந்து நிமிஷம் ஆகுமா? 92 00:07:49,875 --> 00:07:53,041 -ஐந்தா? -உன்னை மீண்டும் கைவிடுவேன்னு பயமா இருக்கா? 93 00:07:54,291 --> 00:07:55,875 நான் தாமதமா போக விரும்பலை. 94 00:07:55,875 --> 00:07:58,333 அமைதி, இதோ வந்திடறேன். 95 00:08:12,750 --> 00:08:14,166 ஒரு நொடி இரு! 96 00:08:15,458 --> 00:08:18,791 ஆகா, வந்துட்டீங்களா, அதிசயமா இருக்கே. 97 00:08:19,541 --> 00:08:21,000 போலீஸ் இங்கே வந்தது... 98 00:08:22,750 --> 00:08:24,500 தவறா புரிஞ்சிருக்காங்க. 99 00:08:24,500 --> 00:08:26,250 சர்ச்சுள் திருட்டுத்தனமா போனியா. 100 00:08:28,666 --> 00:08:29,750 சர்ச்சுக்குள்! 101 00:08:30,583 --> 00:08:32,041 பிறகு பேசலாமே? 102 00:08:32,041 --> 00:08:34,250 இல்ல, பேசாம விட்டுடுங்க. நான் போகணும். 103 00:08:34,250 --> 00:08:36,291 நீ உன் ரூமுக்குதான் போகணும் இப்போ. 104 00:08:40,083 --> 00:08:43,208 -என்ன சொல்றீங்க? -சாரா, இது சரிவராது, என்ன? 105 00:08:43,833 --> 00:08:46,166 நீ கம்பனியை ஒருநாள் எடுத்து நடத்தணும். சரியா? 106 00:08:47,625 --> 00:08:49,583 ஒருமுறை தப்பு செய்ததும் திடீர்ன்னு 107 00:08:50,041 --> 00:08:52,500 -உங்களுக்குக் கவலை வந்திருச்சா? -ஒருமுறையா? 108 00:08:53,083 --> 00:08:56,916 நீ எப்போதும் பென் ஷ்ரோடருடன் போறே. முத்தம் வேற கொடுக்கறே. வெளியே. 109 00:08:56,916 --> 00:08:59,875 -சர்ச்சில் திருட்டுத் தனமா போறே. -வதந்தி பரவினா... 110 00:08:59,875 --> 00:09:03,666 -உங்களுக்கு பென்னை பற்றி தெரியாது. -அவன் கிரிமினல். அது போதும். 111 00:09:03,666 --> 00:09:07,208 -அது அவன் திட்டம் இல்லை. -அவன் உனக்கு சரிவர மாட்டான். அவ்வளவுதான். 112 00:09:07,208 --> 00:09:08,250 அதை சொருகிக்காங்க-- 113 00:09:08,250 --> 00:09:09,708 -மிஸ்ஸி! -இங்கேயே இரு! 114 00:09:14,000 --> 00:09:16,500 செயிண்ட் விடஸ் உறைவிடப் பள்ளி 115 00:09:20,500 --> 00:09:23,791 -இது தப்பு... -வெளியே காலடி எடுத்து வைத்தா... 116 00:09:24,541 --> 00:09:27,041 நீ போர்டிங் ஸ்கூல் போக வேண்டி வரும். புரியுதா? 117 00:09:57,333 --> 00:09:59,541 -ஹலோ? -ஹாய், நான் பென். 118 00:10:00,125 --> 00:10:03,041 -சாராவை பார்ட்டிக்கு கூப்பிட வந்தேன். -சாரா இல்ல. 119 00:10:04,625 --> 00:10:06,500 வாய்ப்பே இல்லை. நான் இப்பதான்... 120 00:10:06,500 --> 00:10:07,958 அவளை விட்டுட்டு போனேன். 121 00:10:12,000 --> 00:10:14,125 அவ மனசு மாறிட்டான்னு நினைக்கிறேன். 122 00:10:15,125 --> 00:10:16,208 மன்னிக்கணும். 123 00:10:39,750 --> 00:10:42,666 -என்ன அது? -இங்கே பீச்சில் வளருது இது. 124 00:10:45,916 --> 00:10:49,208 -இதை புகைக்கலாம்னு எப்படித் தெரியும்? -இதோட வாசம் முகர்ந்தியா? 125 00:10:52,625 --> 00:10:54,041 முயற்சி செய்து பார்த்தியா? 126 00:10:57,583 --> 00:11:00,416 ஆமான்னு தெளிவா சொல்லுவேன், சகோ. 127 00:11:02,041 --> 00:11:04,125 நான் கேள்விப்பட்டதிலேயே முட்டாள்தனமானது. 128 00:11:07,791 --> 00:11:10,916 எப்போதும் நீ ஏன் இறுக்கமாவே இருக்கேன்னு தெரியலை, 129 00:11:10,916 --> 00:11:14,625 சகோ. குழந்தைகள் எதையும் தானே முயற்சி செய்யும் 130 00:11:14,625 --> 00:11:17,625 -கொஞ்சமா அறிவிருப்பவங்க கூட செய்யமாட்டங்க. -சில் பண்ணு. 131 00:11:20,375 --> 00:11:21,541 இப்படி செய்வோம்... 132 00:11:22,166 --> 00:11:25,041 கொம்பர்களைப் பின்தொடர்ந்து சுரங்கத்துக்குப் போய்... 133 00:11:25,791 --> 00:11:27,250 அங்கே தோமஸை கண்டுபிடித்து... 134 00:11:27,250 --> 00:11:32,416 நான் தோமஸை கூட்டிட்டு வீட்டுக்குப் போயிடறேன்... 135 00:11:34,416 --> 00:11:37,083 -நல்ல திட்டம். -நீ என்ன செய்வே? 136 00:11:39,458 --> 00:11:42,500 நான் நடப்பேன். நீ வாயிலில் என்னை வெளியே கொண்டு வந்திரு. 137 00:11:43,666 --> 00:11:46,291 அது பிரச்சனையில்லை. பலமுறை அப்படி நடந்திருக்கேன். 138 00:11:47,708 --> 00:11:48,916 எனக்குத் தெரியலை. 139 00:11:50,708 --> 00:11:52,750 என்னால் உன்னை விட்டுட்டு போக முடியாது. 140 00:11:52,750 --> 00:11:55,666 கவலைப் படாதே. நீ சிக்கலில்லாம வீடு திரும்பு. 141 00:11:56,875 --> 00:11:57,916 அது சரியா வரும். 142 00:11:57,916 --> 00:12:00,291 இப்போ என்ன நடக்குது? நன்னம்பிக்கையா? 143 00:12:01,583 --> 00:12:03,875 மார்க் ஸிம்மர்மானுக்கு நம்பிக்கை தளராது. 144 00:12:04,916 --> 00:12:06,625 எதோ சரியா இல்லை. 145 00:12:08,833 --> 00:12:10,791 மலையுச்சியில் இருந்து விழுந்த பிறகு... 146 00:12:11,291 --> 00:12:14,083 டெலிபோர்டிங் பத்தி தெரிஞ்சுக்கிட்ட மாதிரி இருந்தது. 147 00:12:14,833 --> 00:12:16,208 அதாவது முழுமையா. 148 00:12:17,916 --> 00:12:19,041 பயிற்சியோட. 149 00:12:19,541 --> 00:12:22,250 இயலாமை கொண்ட மகன் தோமஸை காப்பாத்தும்போது. 150 00:12:22,250 --> 00:12:24,750 என் அப்பாவின் முகம் கண்முன்னே வரும். 151 00:12:28,083 --> 00:12:29,250 நீ இயலாதவன் கிடையாது. 152 00:12:29,750 --> 00:12:31,041 உனக்கு அப்படி இருக்கலாம். 153 00:12:31,833 --> 00:12:33,333 ஆனா வீட்டில் இயலாதவன்தான். 154 00:12:52,666 --> 00:12:54,666 -கேஜியா ஜோன்ஸ்? -ஆம். 155 00:12:59,333 --> 00:13:01,208 நினைத்தது போல் மோசமில்லை. 156 00:13:07,541 --> 00:13:08,791 சரி. இங்கே கொடு. 157 00:13:10,916 --> 00:13:14,375 இது உனக்கு நல்ல இசையை கத்துத் தரும்னா, முயற்சி செய்யேன். 158 00:13:32,500 --> 00:13:34,708 இது நேரா உன் தலைக்கே போகும். 159 00:13:37,125 --> 00:13:38,541 சகோ. இது பூக்கள்தான். 160 00:13:39,416 --> 00:13:42,916 மியூசிக் ஸ்டோரை விடு. நாம பூக்கடை ஆரம்பிப்போம். 161 00:15:02,750 --> 00:15:05,541 மனித சிறுவர்கள் மலைப்புற ஏரிக்கு வந்துவிட்டார்கள். 162 00:15:05,541 --> 00:15:07,208 மறைவிடம் கட்டியிருக்காங்க 163 00:15:07,208 --> 00:15:12,833 வேட்டைக்காரரை தொடர்ந்து சுரங்கத்துக்கு போய் அண்ணனை விடுவிக்கப் போறாங்க. 164 00:15:12,833 --> 00:15:16,125 தந்தையே, இப்போதே வேட்டைக்காரர்களை ஏரிக்கு அனுப்பினால் 165 00:15:16,125 --> 00:15:19,708 அந்த பயணிகளை ராத்திரியே கொண்டு வந்துவிடலாம். 166 00:15:23,625 --> 00:15:26,333 -மன்-இத்! -என் இறைவனே. 167 00:15:26,958 --> 00:15:30,875 உங்களில் ஒருவர் உலகங்களுக்கு இடையே பயணிப்பவரை ஏரியில் தயார் செய்யுங்கள். 168 00:15:30,875 --> 00:15:35,375 மனித உலகில் உள்ள உங்கள் ஒற்றர்களிடம் சொலலு, சிக்கல் ஏதும் வரக்கூடாதுன்னு. 169 00:15:35,375 --> 00:15:38,000 எந்தச் சிக்கலும் இருக்காது. 170 00:17:09,000 --> 00:17:10,041 வணக்கம்! 171 00:17:19,041 --> 00:17:20,541 நீ ஏன் பேக்பேக்கைத் தொட்டியா? 172 00:17:21,958 --> 00:17:23,458 இல்லை, ஏன் கேட்கிறே? 173 00:17:23,458 --> 00:17:25,041 அது காலியா இருக்கு. 174 00:17:25,625 --> 00:17:28,083 -தூக்கத்தில் நடந்து ஏதாவது செய்தியா. -இல்லை. 175 00:17:29,000 --> 00:17:30,333 ஏதாவது விலங்கா இருக்கும். 176 00:17:31,833 --> 00:17:35,250 -அறைக்கு உள்ளேயா? -ஆமாம், சகோ. கவலைப்படாதே. 177 00:17:35,250 --> 00:17:36,875 சிலநேரங்களில், உள்ளே வரும். 178 00:17:38,375 --> 00:17:39,625 எனக்குக் கவலை இல்லை. 179 00:17:50,416 --> 00:17:51,791 பயிற்சி செய்யலாமா? 180 00:18:07,875 --> 00:18:09,333 இங்கே என்ன செய்கிறாய்? 181 00:18:09,333 --> 00:18:11,125 பேக்பேக்கை எடுக்க வந்தேன். 182 00:18:15,000 --> 00:18:16,166 எல்லாம் சரிதானே? 183 00:18:16,166 --> 00:18:18,416 பார்ட்டிக்குப் போவது போல உடை இல்லை. 184 00:18:18,416 --> 00:18:19,708 மேலே வா. 185 00:18:36,083 --> 00:18:38,333 எங்கே போனே? எங்களால் உள்ளே போக முடியவில்லை. 186 00:18:38,333 --> 00:18:40,708 எனக்கு பார்ட்டிக்கு போக அனுமதி இல்லை. 187 00:18:41,875 --> 00:18:43,916 -ச்சே! -வருந்துகிறேன். 188 00:18:43,916 --> 00:18:47,250 மூவி தியேட்டரின் சாவியையும் பென்னுக்கு தரமுடியாத நிலை. 189 00:18:47,250 --> 00:18:49,875 நான் ஏமாற்றிவிட்டேன்னு நினைச்சுக்குவான். 190 00:18:53,083 --> 00:18:56,583 -சாரா எங்கே? -தெரியலை. வீட்டிலிருப்பா. 191 00:18:57,500 --> 00:19:01,041 -அவ அங்கேயே இருக்கட்டும். -என்ன செய்யறே? 192 00:19:02,208 --> 00:19:07,291 மற்றதை காரிலிருந்து எடுத்து வர முடியுமா? "வீட்டில்" அப்படின்னா என்ன அர்த்தம்? 193 00:19:08,791 --> 00:19:10,208 என் பேக்பேக் கிடைக்குமா? 194 00:19:10,208 --> 00:19:12,541 பென்னின் காரில் விட்டுட்டேன். மன்னிச்சுக்க. 195 00:19:15,333 --> 00:19:18,375 -பரவாயில்லை. -நீ பார்ட்டிக்குப் போறியா 196 00:19:21,125 --> 00:19:24,583 அவனிடம் சாவியைக் கொடு வருந்துகிறேன்னு சொல்லு, ப்ளீஸ்! 197 00:19:26,208 --> 00:19:28,041 -சரி. -கொண்டாடி மகிழுங்க. 198 00:19:44,666 --> 00:19:46,791 முதல் முறை டெலிபோர்டானது என் அறையில். 199 00:19:50,541 --> 00:19:53,500 இரண்டாவது முறை ஆரக்கலில். இருந்தேன். 200 00:19:56,916 --> 00:19:59,958 இருமுறையும் க்ரானக்கலை பார்த்தபடியே. 201 00:19:59,958 --> 00:20:02,000 ஒரே இடத்தின் மேல் கவனம் வைத்தேன். 202 00:20:02,750 --> 00:20:04,166 மூன்றாம் முறை அப்படி இல்லை. 203 00:20:06,916 --> 00:20:07,750 சரி! 204 00:20:08,500 --> 00:20:10,916 ஆக க்ரானக்கலோட அதுக்கு சம்பந்தமில்லை. 205 00:20:11,416 --> 00:20:13,333 அது வேலை செய்தபோது வேறென்ன இருந்தது? 206 00:20:15,625 --> 00:20:16,625 பயம்! 207 00:20:17,250 --> 00:20:20,041 பதட்டம், படபடப்பு. எல்லாம் சேர்ந்து. 208 00:20:21,875 --> 00:20:22,708 சரி. 209 00:20:23,750 --> 00:20:25,458 அப்ப, டெலிபோர்ட் செய்ய பயம் தேவை. 210 00:20:26,625 --> 00:20:28,083 உனக்கு எதைக் கண்டா பயம்? 211 00:20:29,250 --> 00:20:31,708 -பெவர்லி ஹில்ஸ், 90210. -விளையாடாம சொல். 212 00:20:32,833 --> 00:20:34,250 உனக்கு எதைக் கண்டா பயம்? 213 00:20:36,125 --> 00:20:38,375 -பல விஷயங்கள். -உதாரணத்துக்கு? 214 00:20:39,750 --> 00:20:41,583 தெரியலை. உனக்கு எதைக் கண்டா பயம்? 215 00:20:43,875 --> 00:20:47,500 போன வருஷம், அம்மாவுக்கு டியூமர்ன்னு தெரிய வந்தது. அது பயம் தந்தது. 216 00:21:12,000 --> 00:21:13,208 முயற்சி செய், மார்க்... 217 00:21:20,750 --> 00:21:22,791 நீ இன்னைக்கு முழு கவனமும் செலுத்தலை. 218 00:21:29,041 --> 00:21:29,875 அப்புறம்? 219 00:21:30,916 --> 00:21:34,250 மன்னிச்சிரு. வேலை செய்யலை. 220 00:22:14,041 --> 00:22:16,875 சில நேரங்களில் மறந்து போக நினைப்பதை அனுபவிப்பே. 221 00:22:18,333 --> 00:22:20,250 ஆனா உனக்கு பயம்தான் தேவைன்னா... 222 00:22:21,666 --> 00:22:23,958 அது இல்லாததுபோல மறைஞ்சுக்க முடியாது. 223 00:22:25,583 --> 00:22:28,166 -நான் அப்படி நினைக்கலை. -பிறகென்ன? 224 00:22:29,208 --> 00:22:30,708 எனக்குத் தேவை... 225 00:23:22,875 --> 00:23:25,500 சரி. சாதாரண மக்கள் பேசறதை நடுவில் நிறுத்தமாட்டாங்க. 226 00:23:27,958 --> 00:23:29,291 நான் ஒண்ணு பார்த்தேன். 227 00:23:31,375 --> 00:23:32,375 என்ன பார்த்தே? 228 00:23:38,250 --> 00:23:39,875 விலங்கு போல இருந்தது. 229 00:23:48,125 --> 00:23:49,958 எப்பவும் பகலில்தான் வருவாங்களா? 230 00:23:52,666 --> 00:23:54,458 இல்லைன்னா, இது அவங்க சத்தம்தான். 231 00:24:04,791 --> 00:24:05,750 அடிக்கடியா? 232 00:24:09,541 --> 00:24:10,708 உறுதியா சொல்றியா? 233 00:24:12,083 --> 00:24:13,333 இதுவரை, அப்படித்தான். 234 00:24:18,583 --> 00:24:20,458 -என்ன தவறு? -டோமஸ் அங்கே இருக்கான். 235 00:24:21,041 --> 00:24:23,625 நாம இங்கே சும்மா உட்காந்திருக்கோம். அதுதான் தவறு. 236 00:24:23,625 --> 00:24:25,958 அதனால் டெலிபோர்ட்டிங் பயிற்சியை விரும்பறே. 237 00:24:26,875 --> 00:24:29,083 அது வேலை செய்யலை. உன் நேரம். 238 00:24:37,000 --> 00:24:38,083 திரு. கோட்டயாஸ். 239 00:24:39,000 --> 00:24:41,166 மீண்டும் முன்அனுமதி இல்லாம வரீங்களே. 240 00:24:48,083 --> 00:24:50,083 மனிதர்கள் முன் அனுமதி கோருவாங்க. 241 00:24:50,083 --> 00:24:53,000 நீங்க சந்தேகத்துக்கு இடமா நடக்கறீங்க. முறையில்லாம. 242 00:24:53,000 --> 00:24:54,750 ஒரு கொசு வந்தது. 243 00:24:54,750 --> 00:24:59,916 மார்க் ஸிம்மர்மான் மலைப்புற ஏரியில் மோதலுக்குத் தயாராக உள்ளான். 244 00:24:59,916 --> 00:25:04,125 என் உதவியுடன். உங்கள் கதைகள் இப்போ கடினம்தான். 245 00:25:04,125 --> 00:25:06,166 நான் பெரிய ரிஸ்க் எடுக்கிறேன். 246 00:25:06,166 --> 00:25:09,250 நான் மார்க்கை தயார் செய்தேன். அவனுக்கு பெக்கியை தந்தேன். 247 00:25:09,250 --> 00:25:12,125 பிறகு பிடுங்கினேன், அவனுள் கோபத்தை கிளறியது. 248 00:25:12,125 --> 00:25:14,250 இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? 249 00:25:14,250 --> 00:25:17,875 கிரேட் ஈகிள் எனக்கு நன்றி சொல்லியது. 250 00:25:18,916 --> 00:25:22,208 சென்னார்டை நான் கொலை செய்து பழியை மார்க் மீது போட்டேன். 251 00:25:22,208 --> 00:25:25,916 பெரும் ஆபத்து என்றாலும் சரியாய் செய்தேன். 252 00:25:26,416 --> 00:25:30,375 கிரேட் ஈகிளுக்கு இது பத்தி சொல்ல கொசுவை அனுப்ப விரும்பினேன். 253 00:25:31,416 --> 00:25:34,875 மார்டனின் தேவாலய சகாக்கள் போல நான் சுமை கழுதை இல்லை. 254 00:25:36,791 --> 00:25:39,125 -விளக்கமா அறிக்கை தருகிறேன். -அருமை... 255 00:25:39,125 --> 00:25:40,708 எனக்கு இங்கே இருக்க பிடிக்கலை. 256 00:25:40,708 --> 00:25:43,833 அந்தப் பொண்ணுக்கு பிளாக் டவர் பத்தி தெரிஞ்சிருக்குமா? 257 00:25:43,833 --> 00:25:46,125 தெரியும், ஆனா அதை அவ நம்பலை. 258 00:25:46,125 --> 00:25:48,291 அறையில் இருக்கா. கட்டுக்குள் இருக்கு. 259 00:25:51,083 --> 00:25:52,125 அப்படீன்னு நம்பறேன். 260 00:25:53,416 --> 00:25:56,041 கிரேட் ஈகிள் சிக்கல் எதையும் விரும்பலை. 261 00:25:56,041 --> 00:25:58,625 என்னால் எந்த சிக்கலும் வராது. 262 00:26:05,250 --> 00:26:06,333 பெக்கி? 263 00:26:09,875 --> 00:26:12,125 ரெபேக்கா? 264 00:27:01,958 --> 00:27:04,291 -நீ பார்ட்டிக்கு வரியா? -கண்டிப்பா. 265 00:27:04,291 --> 00:27:06,250 -அது மார்க். -இருக்க முடியாது. 266 00:27:07,958 --> 00:27:11,541 பெக்கி, புத்தகத்தை என் அம்மாவிடம் கொண்டு போனா, 267 00:27:12,041 --> 00:27:13,750 நீங்கள் வாயிலைத் திறக்கலாம்... 268 00:27:14,208 --> 00:27:15,375 உன்னை மிஸ் செய்கிறேன். 269 00:27:15,916 --> 00:27:17,583 நீ சொன்னது எப்பவுமே சரிதான்... 270 00:28:27,916 --> 00:28:28,958 நீ சொல்வது சரிதான். 271 00:28:30,333 --> 00:28:31,291 எதைப் பற்றி? 272 00:28:31,958 --> 00:28:33,666 நான் மறைஞ்சுக்கறதைப் பத்தி. 273 00:28:34,750 --> 00:28:36,750 என்னைப் பத்தி யோசிக்கவே பயமா இருக்கு. 274 00:28:36,750 --> 00:28:40,250 என்னை அச்சப்படுத்தும் தருணங்களை நினைக்க. 275 00:28:49,125 --> 00:28:50,375 பயந்தான் உன் அச்சம். 276 00:28:52,125 --> 00:28:53,583 எப்படி டெலிபோர்ட் செய்வது? 277 00:28:53,583 --> 00:28:55,250 டோமஸை எப்படி வெளி கொண்டு வருவது? 278 00:29:00,541 --> 00:29:03,291 நீ கெடுதலை பற்றி நினைக்காம இருக்கலாமே? 279 00:29:04,333 --> 00:29:05,291 அதாவது... 280 00:29:15,458 --> 00:29:16,541 நல்ல யோசனை! 281 00:29:20,000 --> 00:29:21,375 நல்ல யோசனை! 282 00:29:23,208 --> 00:29:24,041 அதுவா? 283 00:29:39,666 --> 00:29:40,541 மார்க்? 284 00:29:44,750 --> 00:29:45,875 மார்க்! 285 00:30:22,916 --> 00:30:24,791 வணக்கம், கிரெஃபெல்டன்! 286 00:30:33,500 --> 00:30:34,333 ஆம்! 287 00:30:43,375 --> 00:30:44,500 நீ செய்தியா? 288 00:30:50,291 --> 00:30:51,250 இப்போ வந்திருச்சு! 289 00:30:52,541 --> 00:30:54,500 நாலுமுறை டெலிபோர்ட் ஆனேன். 290 00:30:55,166 --> 00:30:57,541 எல்லா உணர்வுக்கும் வேலை செய்யுது. 291 00:30:57,541 --> 00:31:00,083 ஒரே உலகத்திற்குள் பாய்ச்ச முடியலை. 292 00:31:00,625 --> 00:31:02,500 கேபினுக்கு போயிட்டு வரமுடியலை. 293 00:31:02,500 --> 00:31:04,750 முதல்ல நம்ம உலகுக்கு போயிட்டு வரணும். 294 00:31:04,750 --> 00:31:06,291 அதுதான் இவ்வளவு நேரம் ஆச்சு. 295 00:31:07,000 --> 00:31:08,666 நேற்றிலிருந்தே பயமா இருந்தது. 296 00:31:08,666 --> 00:31:10,875 -அவ்வளவு நேரம் ஆச்சா? -ஆமாம். 297 00:31:10,875 --> 00:31:12,208 விரைவா வரப் பார்க்கணும். 298 00:31:13,000 --> 00:31:15,833 வரும் முன்பே அடுத்த இடத்தைப் பற்றி யோசிக்கணும். 299 00:31:15,833 --> 00:31:17,250 இன்னொரு முறை செய்... 300 00:31:19,750 --> 00:31:22,791 ஷ்லோஸ்பார்க் சினிமா புனரமைப்புக்காக மூடப்பட்டது 301 00:31:40,291 --> 00:31:41,833 இது உன் முத்திரை. உள்ளே போ. 302 00:31:48,041 --> 00:31:49,333 பென் எங்கே? 303 00:31:49,333 --> 00:31:50,375 லைட் போர்டில். 304 00:31:54,458 --> 00:31:57,958 -அவங்க என்னோட இருக்காங்க! -இரு, உன் முத்திரை. 305 00:31:59,125 --> 00:32:00,625 இப்போ நீ போகலாம். 306 00:32:13,583 --> 00:32:17,166 முன்பு இருந்ததை விட தற்கால இசை சத்தமா இருக்கோ? 307 00:32:17,166 --> 00:32:19,250 இல்லை. உன் காதுக்கு வயசாயிருச்சு. 308 00:32:25,666 --> 00:32:28,208 ஹேய் பென்! என் பேக்பேக் உன்கிட்ட இருக்கா? 309 00:32:31,000 --> 00:32:33,875 -சாரா வர விரும்பினாள், ஆனா-- -எனக்கு கவலையில்ல. 310 00:32:33,875 --> 00:32:35,375 சாராவோடு எல்லாம் முடிந்தது. 311 00:32:37,625 --> 00:32:41,041 -நீ அவளோட பேசணும். -எதுக்கு? முடிஞ்சுதுன்னு சொன்னேனே. 312 00:32:42,958 --> 00:32:44,541 நீ கோபத்தில் இருக்கே. 313 00:32:44,541 --> 00:32:47,250 குடிச்சிருக்கே. நாளை வரை காத்திருந்து நல்லா யோசி. 314 00:32:48,125 --> 00:32:50,083 நிஜமா சொல்றேனான்னு தெரிஞ்சுக்கணுமா? 315 00:32:50,708 --> 00:32:53,000 எத்தனை நிச்சயம்னு உனக்கு காட்டறேன். இங்க வா. 316 00:33:12,708 --> 00:33:15,791 -என்ன தைரியம் உனக்கு! -மன்னிச்சிடு! 317 00:33:15,791 --> 00:33:18,166 -என் பை எங்கே? -சமையலறையில்னு நினைக்கிறன். 318 00:33:28,708 --> 00:33:32,500 ஓ, உனக்கு ரெண்டு. நாலு மார்க். நன்றி. 319 00:33:33,000 --> 00:33:35,291 -என்ன சாப்பிடறே? -இரண்டு பியர். 320 00:33:36,291 --> 00:33:38,250 சரி, இதோ முதலாவது... 321 00:33:41,458 --> 00:33:42,916 என்ன சாப்பிடறே? 322 00:33:45,416 --> 00:33:46,666 ச்சே! 323 00:33:47,416 --> 00:33:48,708 ஏதாவது சிக்கலா? 324 00:33:49,375 --> 00:33:51,916 -என்கிட்டேருந்து திருடிட்டாங்க! -நிஜமாவா! ச்சே... 325 00:33:52,708 --> 00:33:55,208 புத்தகத்தை யார் திருடுவா? 326 00:33:55,208 --> 00:33:56,791 பேக்பெக்கில் இருந்து. 327 00:33:56,791 --> 00:33:59,750 அதை எடுத்து பியர் பெட்டி மேலே வைத்தேன். 328 00:34:01,250 --> 00:34:03,375 {\an8}அங்கே நல்லா காயும்னு நினைத்தேன். 329 00:34:04,041 --> 00:34:04,875 {\an8}என்ன? 330 00:34:04,875 --> 00:34:07,333 {\an8}யாரோ பியர் டிரம் கீழே வைத்திருக்காங்க. 331 00:34:07,333 --> 00:34:08,916 {\an8}அது நனைச்சு போச்சு. 332 00:34:33,375 --> 00:34:34,666 தெக்கிலா இருக்கா? 333 00:34:35,625 --> 00:34:37,041 இருக்கு. அங்கே. 334 00:34:37,625 --> 00:34:40,541 உப்பு 335 00:36:03,041 --> 00:36:04,208 யார் அது? 336 00:36:13,458 --> 00:36:14,500 அப்பா? 337 00:36:19,166 --> 00:36:20,333 அப்பா? 338 00:36:22,875 --> 00:36:24,583 அப்பா, நீங்களா? 339 00:36:38,625 --> 00:36:40,166 என்ன வேணும் உனக்கு? 340 00:36:40,166 --> 00:36:42,083 நான் சொல்வதைக் கேட்டிருக்கணும்... 341 00:36:42,083 --> 00:36:43,250 அப்போ... 342 00:36:45,250 --> 00:36:46,750 நீ சத்தியம் செய்தே. 343 00:36:54,500 --> 00:36:55,708 நீ என் அப்பா இல்லை. 344 00:36:57,375 --> 00:36:58,750 என்னைப் பாரு. 345 00:37:02,750 --> 00:37:04,166 இது உன் தப்பு. 346 00:37:04,708 --> 00:37:07,000 -எப்படி இருக்கும் தெரியுமா. -நீ அப்பா இல்லை. 347 00:37:07,000 --> 00:37:09,000 ...தீப்பிழம்பு உன்னை விழுங்கும் போது?. 348 00:37:10,250 --> 00:37:12,250 -எழுந்திரு! -உன் தோல் வெடிக்கும்போது! 349 00:37:12,250 --> 00:37:15,000 -எழுந்திரு! -கண்கள் வேகும்போது! 350 00:37:15,000 --> 00:37:16,250 உனக்குத் தெரியுமா? 351 00:37:16,916 --> 00:37:17,791 மார்க்! 352 00:37:19,375 --> 00:37:25,083 -மார்க்! எப்படி இருக்கும் தெரியுமா? -எழுந்திரு! 353 00:37:38,500 --> 00:37:39,666 வலிக்குது. 354 00:37:50,125 --> 00:37:51,041 என்ன நடக்குது? 355 00:37:52,083 --> 00:37:53,750 யாரிடம் பேசுகிறாய்? 356 00:38:02,000 --> 00:38:04,208 ஏய்! ஏய்! 357 00:38:04,708 --> 00:38:06,708 -சகோ, நில்லு! -என்ன? 358 00:38:06,708 --> 00:38:08,541 சகோ, என் கூட பேசு. அது போதும், 359 00:38:13,375 --> 00:38:14,875 ஏதோ தப்பா நடக்குது இங்கே. 360 00:38:15,333 --> 00:38:18,375 யாரோ என்னைக் குழப்பறாங்க. 361 00:38:20,250 --> 00:38:21,625 கெட்ட கனவு போல. 362 00:38:22,333 --> 00:38:23,791 கெட்ட கனவில்லை. 363 00:38:24,375 --> 00:38:25,583 பிறகு என்ன? 364 00:38:25,583 --> 00:38:27,416 மீண்டும் விலங்கு வந்ததா? 365 00:38:27,916 --> 00:38:29,958 -அதைச் செய்யாதே. -என்ன? 366 00:38:30,708 --> 00:38:32,875 என்னை முட்டாள் போல நினைக்காதே. 367 00:38:32,875 --> 00:38:35,250 யாரோ இங்கே இருக்காங்கன்னு சொல்றேன். 368 00:38:35,250 --> 00:38:39,458 -என்னை நமபலைன்னா, விடு. -இங்கே நம்மைத்தவிர யாருமில்லை. 369 00:38:39,458 --> 00:38:41,750 நீ மடத்தனமா பேசறே, ஒத்துக்க மறுக்கிறே. 370 00:38:42,958 --> 00:38:43,875 அப்ப விடு. 371 00:39:07,166 --> 00:39:08,083 சரி. 372 00:39:09,208 --> 00:39:11,666 அங்கே என்ன நடந்தது, எதை பார்த்தேன்னு தெரியணுமா? 373 00:39:15,041 --> 00:39:16,041 கண்டிப்பா! 374 00:39:24,458 --> 00:39:25,583 என் அப்பா... 375 00:39:31,875 --> 00:39:33,041 உன் இறந்த அப்பா... 376 00:39:35,833 --> 00:39:38,250 என்னை இழுத்து இதுபோல எரித்தார். 377 00:39:44,333 --> 00:39:45,416 உனக்குக் காட்டட்டா? 378 00:39:56,416 --> 00:39:57,666 எனக்கு எதுவும் தெரியலை. 379 00:40:06,583 --> 00:40:07,708 அவர் இங்கே இருந்தார். 380 00:40:08,708 --> 00:40:09,583 நிஜமாவே. 381 00:40:10,541 --> 00:40:12,333 லூசு மாதிரி பேசறே, ஸிம்மர்மான். 382 00:40:52,666 --> 00:40:54,875 சர்க்கஸ் டைகிரி 383 00:41:02,041 --> 00:41:03,541 -எவ்வளவு? -எட்டு மார்க். 384 00:41:05,833 --> 00:41:08,250 -மீதியை வைச்சுக்க. -நன்றி. 385 00:41:15,125 --> 00:41:16,291 ஹேய், மாயா! 386 00:41:16,916 --> 00:41:18,208 எங்கே போறே? 387 00:41:22,291 --> 00:41:23,791 ஏன் சீக்கிரமே போகிறாய்? 388 00:41:28,333 --> 00:41:30,500 சாராவை விட்டதும் அடுத்ததுக்கு போயாச்சா. 389 00:41:32,125 --> 00:41:33,375 பைத்தியமா நீ? 390 00:41:33,375 --> 00:41:36,375 -உனக்கென்ன கவலை? -உனக்கு எதுவும் புரியலை, அப்படித்தானே? 391 00:41:37,958 --> 00:41:40,541 -முட்டாள். -கொஞ்சம் இரு. 392 00:41:40,541 --> 00:41:43,875 நான் உன்னைச் சுற்றியே இருப்பதை நீ உணரலையா? 393 00:41:47,125 --> 00:41:48,416 என்ன சொல்றே, நீ... 394 00:41:49,833 --> 00:41:52,250 ஆமாம், மரமண்டையே. 395 00:41:55,166 --> 00:41:56,916 எனக்கு அது தெரியாது. 396 00:41:56,916 --> 00:42:00,000 உனக்கு ஏழு வயதா இருந்தப்ப உன் சைக்கிளை என் காரில் 397 00:42:00,000 --> 00:42:01,833 இடித்த போதிருந்தே காதலிக்கிறேன். 398 00:42:02,416 --> 00:42:04,416 என் அப்பா உன்னை கொல்ல நினைத்தார். 399 00:42:05,125 --> 00:42:06,958 நான்தான் "வேண்டாம், அப்பா!" 400 00:42:08,958 --> 00:42:11,291 "அவனை நான் ஒருநாள் மணம் செய்வேன்"னேன். 401 00:42:14,250 --> 00:42:16,166 இப்பவும் அப்படித்தான் நினைக்கிறேன். 402 00:42:21,208 --> 00:42:24,708 நீ என்னை நல்ல நட்போட பார்த்ததா தான் நினைத்தேன்... 403 00:42:28,250 --> 00:42:31,041 நான் நிஜமாவே முட்டாள்தான். 404 00:42:32,708 --> 00:42:33,916 ஆமாம். நிச்சயமா. 405 00:42:34,750 --> 00:42:36,375 முட்டாள். 406 00:42:52,125 --> 00:42:53,291 மாயா! 407 00:42:57,916 --> 00:42:58,958 மாயா! 408 00:43:49,208 --> 00:43:50,208 இந்தாங்க! 409 00:43:50,750 --> 00:43:51,666 நன்றி. 410 00:44:07,208 --> 00:44:11,333 மாயா, உதவி, ப்ளீஸ். 411 00:44:16,000 --> 00:44:17,416 நான் உதவிக்கு கூப்பிடறேன். 412 00:44:26,083 --> 00:44:27,458 நீங்க இங்க என்ன செய்றீங்க? 413 00:44:28,000 --> 00:44:29,541 சிக்கலை சீர் செய்கிறேன்! 414 00:44:31,000 --> 00:44:33,791 மாயாவுக்கு உடனே உதவி வேணும்! ஆம்புலன்ஸ் கூப்பிடணும். 415 00:44:42,291 --> 00:44:43,666 நீ யாரிடமும் பேசக் கூடாது. 416 00:44:52,708 --> 00:44:55,041 வெளியே சுத்தப் போய் ரொம்ப நாளாயிருக்குமே? 417 00:44:55,708 --> 00:44:58,541 -என்ன? -வெளியே சுத்தப் போய் ரொம்ப நாளாயிருக்குமே? 418 00:44:59,958 --> 00:45:03,500 வெளியே சுத்தப் போய் ரொம்ப நாளானது போலத் தெரியுதே. 419 00:45:07,416 --> 00:45:09,791 நீங்க பார்க்க கெவின் காஸ்ட்னர் போல் இல்லை. 420 00:45:18,416 --> 00:45:20,666 சரி, நட்பா இருக்க விரும்பினேன். 421 00:45:28,666 --> 00:45:30,958 நாம ரெண்டு பேரும்... 422 00:47:19,958 --> 00:47:20,916 என் கூட வா. 423 00:48:34,625 --> 00:48:36,500 இங்கே நிறைய சத்தம்! 424 00:48:37,833 --> 00:48:38,875 நமக்கு உணவு தேவை. 425 00:48:39,833 --> 00:48:41,500 நான் அதைச் சாப்பிட மாட்டேன். 426 00:48:42,500 --> 00:48:43,458 நான் சாப்பிடுவேன். 427 00:48:43,458 --> 00:48:46,000 இதன் வாசனை கொம்பரிடமிருந்து என்னை மறைக்கும். 428 00:48:46,000 --> 00:48:49,000 கொம்பர்களா? இதுவரை பார்க்கலையே. 429 00:48:51,375 --> 00:48:53,375 -அது என் குற்றமா? -இல்லை. 430 00:48:53,375 --> 00:48:57,250 -அவங்க வராதது என் தப்பில்லை. -உன்னைக் குறை சொல்லலை. 431 00:48:57,250 --> 00:48:59,416 -அப்படித் தோணுது. -நான் அப்படி சொல்லலை. 432 00:49:01,333 --> 00:49:03,166 குறைந்தது என்னிடம் திட்டம் இருக்கு. 433 00:49:03,166 --> 00:49:05,041 நீ? உன் திட்டம் என்ன? 434 00:49:05,583 --> 00:49:09,666 -உன்கிட்ட டோமஸை காப்பாத்த திட்டமே இல்லை. -வாயை மூடிட்டு மீனை சமை. 435 00:49:09,666 --> 00:49:10,583 கத்தாதே. 436 00:50:04,416 --> 00:50:05,791 பின்கள் எங்கே? 437 00:50:22,291 --> 00:50:23,416 என்கிட்டே கொடு! 438 00:50:43,000 --> 00:50:44,208 நீ முட்டாளா என்ன? 439 00:50:44,208 --> 00:50:47,458 நீ இப்போ உண்மை எதிர்கொள்ளும் நேரம் இது. 440 00:50:48,458 --> 00:50:50,041 என்ன சொல்றே, சகோ? 441 00:50:50,041 --> 00:50:53,875 உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியும். முட்டாள் போல இருக்காதே. 442 00:50:53,875 --> 00:50:57,958 உனக்கு நண்பர்கள் இல்லாததுக்கு உன் கோபம் காரணமில்லை. 443 00:50:58,583 --> 00:51:02,375 -நீ என்ன சொல்றேன்னு புரியலை. -ஓ, உனக்கு நல்லா புரியும். 444 00:51:02,375 --> 00:51:05,791 நினைக்காம இருக்க வேண்டி, நீ விலகியே இருக்க. 445 00:51:05,791 --> 00:51:08,125 டோமஸ் எல்லாவற்றையும் என்னிடம் சொன்னான். 446 00:51:08,125 --> 00:51:09,333 எல்லாமே விவரமா... 447 00:51:11,375 --> 00:51:12,916 உன் அப்பா பற்றி. 448 00:51:17,500 --> 00:51:20,333 -நிறுத்து. -வா. கோபப்படு. 449 00:51:20,333 --> 00:51:23,208 என்மேல கோபப்படு. எனக்குக் கவலையில்லை. 450 00:51:23,208 --> 00:51:25,375 இதை என்னன்னு பார்ப்போம். 451 00:51:25,375 --> 00:51:27,041 உனக்கு ஞாபகம் வரும்! 452 00:51:30,583 --> 00:51:33,250 நிறுத்துன்னு சொல்றேன்! 453 00:51:33,250 --> 00:51:35,583 நீ உன் அப்பாவின் பட்டறைக்குப் போனே. 454 00:51:35,583 --> 00:51:39,208 நீ, டோமஸ், மேலும் உன் அப்பா. 455 00:51:39,208 --> 00:51:41,541 பிளாக் டவரை யாரும் கண்டுபிடிக்காம இருக்க, 456 00:51:41,541 --> 00:51:44,000 அவர் கிரிஃபன் ஆய்வை எரிக்க விரும்பினார். 457 00:51:44,000 --> 00:51:47,791 எது நடந்தாலும் சரி, நீ இங்கே இருந்து க்ரானக்கலைப் பார்த்துக்க. 458 00:51:47,791 --> 00:51:48,708 சத்தியமா? 459 00:51:49,458 --> 00:51:50,291 சத்தியம்! 460 00:51:56,416 --> 00:51:57,708 காத்திருப்பதா சொன்னே! 461 00:51:58,291 --> 00:51:59,458 வாயை மூடு. 462 00:52:05,291 --> 00:52:07,208 அப்போ டார்ச் லைட் அணைஞ்சுது. 463 00:52:07,916 --> 00:52:11,083 இருளால் பயம் வந்தது. 464 00:52:13,333 --> 00:52:14,791 டோமஸ்! 465 00:52:16,458 --> 00:52:17,291 போ! 466 00:52:17,291 --> 00:52:20,041 தயவு செய்து என்னை தனியாக விடாதே! 467 00:52:20,041 --> 00:52:21,208 ப்ளீஸ்! 468 00:52:23,541 --> 00:52:25,416 நில்லு! போலீஸ். 469 00:52:25,416 --> 00:52:27,583 பெட்ரோல் கேனை கீழே வை. 470 00:52:29,791 --> 00:52:33,250 டோமஸ் உன் அப்பாவுக்கு உதவி செய்வதுக்கு பதிலா, 471 00:52:33,250 --> 00:52:39,333 உன்னை கவனிக்க வேண்டி திரும்பி வராம இருந்திருந்தா, 472 00:52:40,791 --> 00:52:42,250 அவர் உயிரோட இருந்திருப்பார். 473 00:52:43,250 --> 00:52:44,833 அவரை வெளியே கொண்டு வாங்க. 474 00:52:46,250 --> 00:52:47,708 வெளிய கொண்டு வரச் சொன்னேன். 475 00:52:47,708 --> 00:52:49,333 அதை செய்யாதே. 476 00:53:00,666 --> 00:53:01,583 ஹேய்! 477 00:53:02,750 --> 00:53:04,125 உண்மை வலிக்கும்தான்! 478 00:53:05,250 --> 00:53:07,958 உண்மையைச் சொல்வது உனக்குப் பிடிக்காம இருக்கலாம். 479 00:53:07,958 --> 00:53:09,083 வாயை மூடு! 480 00:53:09,083 --> 00:53:12,083 ஆனா நீ அதைத் தாண்டி வர விரும்பினா, 481 00:53:12,083 --> 00:53:14,166 அதை நீ ஏற்கணும். 482 00:53:14,166 --> 00:53:15,916 உன் அப்பாவின் மரணத்துக்கு... 483 00:53:19,333 --> 00:53:20,625 நீதான் காரணம். 484 00:54:37,541 --> 00:54:42,083 இல்லை! 485 00:54:59,083 --> 00:55:00,208 அவன் தயார்! 486 00:55:01,333 --> 00:55:03,041 வேட்டைகாரர்களை அனுப்புங்க! 487 00:56:54,958 --> 00:56:56,958 வசனங்கள் மொழிபெயர்ப்பு வெங்கட் கிருஷ்ணமாச்சாரி 488 00:56:56,958 --> 00:56:59,041 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்