1 00:00:14,125 --> 00:00:17,333 உல்ரிச் 2 00:01:44,583 --> 00:01:45,458 நான்... 3 00:01:58,875 --> 00:02:01,250 அது போய்விட்டது! 4 00:02:18,416 --> 00:02:20,333 என்ன அது? 5 00:02:30,791 --> 00:02:33,625 வுல்ஃப்கேங், ஹோல்பைன் "டெர் க்ரீஃப்" நாவலை சார்ந்தது 6 00:02:36,166 --> 00:02:40,083 த கிரிஃபன் 7 00:02:44,791 --> 00:02:46,708 பெட்ரோல் 8 00:03:05,041 --> 00:03:06,041 நான் போகிறேன். 9 00:03:06,916 --> 00:03:09,458 சொல்றேன், என்னை போகவிடு! 10 00:03:10,291 --> 00:03:11,541 இது எப்படி சாத்தியம்? 11 00:03:11,541 --> 00:03:12,750 என்ன! 12 00:03:13,750 --> 00:03:14,666 மகனே... 13 00:03:15,541 --> 00:03:16,958 நாம வீட்டுக்கு போய்... 14 00:03:17,833 --> 00:03:19,000 பயிற்சி செய்வோம். 15 00:03:19,583 --> 00:03:22,541 இருவரும் சேர்ந்து கொஞ்ச நேரம் பயிற்சி செய்யலாம். 16 00:03:23,041 --> 00:03:25,333 நீயும் நானும் மட்டும், சரியா? 17 00:03:25,916 --> 00:03:28,916 என்னை அவிழ்த்து விடு, மீமோ. 18 00:03:34,125 --> 00:03:35,250 மீமோ! 19 00:03:35,250 --> 00:03:37,416 என்னை போகவிடு! இப்போதே! 20 00:03:38,416 --> 00:03:39,458 நீ யார்? 21 00:03:41,625 --> 00:03:43,083 என்னைத் தெரியலையா? 22 00:03:43,583 --> 00:03:45,708 வா! அவிழ்த்து விடு. 23 00:03:55,541 --> 00:03:56,541 மார்க்... 24 00:04:01,083 --> 00:04:02,166 லைட்டர் கொடு. 25 00:04:04,708 --> 00:04:05,875 லைட்டர் கொடு! 26 00:04:14,708 --> 00:04:16,208 என் அப்பா போல மாற விருப்பமா? 27 00:04:18,250 --> 00:04:20,500 அப்பா போல இல்லை, நான்தான் உன் அப்பா. 28 00:04:21,000 --> 00:04:21,875 மார்க்! 29 00:04:22,666 --> 00:04:24,291 உன்னால உணர முடியலையா? 30 00:04:25,333 --> 00:04:29,958 மார்க், என்ன செய்யறே? ஹேய். 31 00:04:30,541 --> 00:04:31,541 மார்க்... 32 00:04:32,291 --> 00:04:34,625 அவிழ்த்து விடு, ப்ளீஸ்! 33 00:04:35,166 --> 00:04:36,333 நான் உன் அப்பா. 34 00:04:37,125 --> 00:04:38,333 உனக்கு வேணாமா... 35 00:04:39,416 --> 00:04:42,041 மார்க்! மார்க், உதவி! 36 00:04:44,250 --> 00:04:45,458 மார்க்! 37 00:04:45,458 --> 00:04:46,541 என்ன... 38 00:04:46,541 --> 00:04:47,875 -வலிக்குது! - ...நீ என்ன? 39 00:04:51,458 --> 00:04:54,750 மன்-இத்! 40 00:04:59,708 --> 00:05:00,833 உன் பெயர் மன்-இத்தா? 41 00:05:01,333 --> 00:05:02,833 நான் ஒரு மன்-இத்! 42 00:05:03,541 --> 00:05:05,166 எங்களுக்கு பெயர் கிடையாது. 43 00:05:05,166 --> 00:05:07,666 என் கடந்தகாலத்தை பத்தி எப்படி உனக்கு தெரியும்? 44 00:05:07,666 --> 00:05:10,625 என் கனவுகள் பற்றி. என் அப்பா பற்றி? 45 00:05:10,625 --> 00:05:14,041 மன்-இத்தால் உன் எண்ணங்களை அறிய முடியும். 46 00:05:14,041 --> 00:05:19,125 உண்மையை விட நிஜம் போல் தெரியும் எண்ணங்களை உன்னை உணர வைக்க முடியும். 47 00:05:20,375 --> 00:05:21,375 யார் அனுப்பியது? 48 00:05:24,791 --> 00:05:27,583 -அது எங்கே போச்சு? -எங்கும் போகலை. 49 00:05:28,416 --> 00:05:29,791 இங்கேதான் இருக்கு. 50 00:05:37,750 --> 00:05:38,708 வேண்டாம்! 51 00:05:38,708 --> 00:05:39,791 -வேணாம். -இறுதியா. 52 00:05:39,791 --> 00:05:42,083 -வேண்டாம். -யார் அனுப்பியது? 53 00:05:42,083 --> 00:05:43,458 -மூன்று... -வேண்டாம்! 54 00:05:43,458 --> 00:05:45,708 -இரண்டு... -சொன்னா என்னை கொன்னுடுவாங்க. 55 00:05:45,708 --> 00:05:49,708 -ஒண்ணு... -கிரிஃபன்! கிரிஃபன் தான் அனுப்பியது... 56 00:05:51,833 --> 00:05:53,583 நாங்க இங்கே இருப்பது தெரியுமா? 57 00:05:54,541 --> 00:05:55,958 அவருக்கு எல்லாம் தெரியும். 58 00:05:57,500 --> 00:05:59,041 நாம இப்பவே போகணும்! 59 00:05:59,791 --> 00:06:00,833 ஏன்? 60 00:06:01,458 --> 00:06:04,541 எனக்கு கோபம் வரவைக்க உன்னை ஏன் கிரிஃபன் அனுப்பினான்? 61 00:06:04,541 --> 00:06:09,250 கோபம் இல்லை, வெறுப்பு! வெறுப்பைத் தூண்டுகிறார். 62 00:06:12,916 --> 00:06:15,833 -அப்ப எங்க ரத்தம் வேணாமா. -அவர் போரை விரும்பறார். 63 00:06:15,833 --> 00:06:19,291 நீ அவரை வெறுப்பதால்தான் போராடுவாய் என அவருக்குத் தெரியும். 64 00:06:22,833 --> 00:06:26,083 இப்போ என்னை போகவிடு! எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிட்டேன்! 65 00:06:28,041 --> 00:06:29,208 அவங்க இங்கே இருக்காங்க! 66 00:06:29,708 --> 00:06:33,791 என்னை அவிழ்த்து விடு! எல்லாம் சொல்லிட்டேனே. 67 00:06:54,500 --> 00:06:57,208 நாங்க அங்கு நின்று கொண்டிருந்தோம்... 68 00:06:57,208 --> 00:07:00,250 டிஜே எங்க மேஜை மேல் விழுந்தபோது. காங்கோ! 69 00:07:09,291 --> 00:07:11,416 இது ஹெர்மான், நம் பழுப்பு கரடி. 70 00:07:12,791 --> 00:07:14,916 கூண்டிலிருந்து எப்படி வெளியேறியது? 71 00:07:14,916 --> 00:07:17,125 ஹெர்மான் இதுபோல ஆக்ரோஷமா இருந்ததில்லை. 72 00:07:17,125 --> 00:07:19,791 நம் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையானவை. 73 00:07:20,291 --> 00:07:23,333 என்னால் விவரிக்க முடியலை. நீங்க என்னை நம்பணும். 74 00:07:24,166 --> 00:07:27,375 ஆமா, ஆமா. சரி. இருந்தாலும் நீ கையெழுத்து போட்டுதான் ஆகணும். 75 00:07:27,375 --> 00:07:30,291 உன்கூட கொஞ்சம் பேசணும். என்னோடு வரமுடியுமா? 76 00:08:13,333 --> 00:08:16,458 சார், இங்கே யாருமில்லை. 77 00:08:17,208 --> 00:08:20,750 நாம தாமதமாயிட்டோம். 78 00:08:23,000 --> 00:08:24,333 நல்லது... 79 00:08:26,625 --> 00:08:27,541 பின்வாங்குங்க! 80 00:08:27,541 --> 00:08:29,500 -இருங்க! -நாம போகலாம். 81 00:08:31,041 --> 00:08:33,416 அவங்க இப்பதான் போயிருக்காங்க. 82 00:08:34,625 --> 00:08:36,541 அவங்க வாசம் இன்னும் வருது. 83 00:08:37,375 --> 00:08:39,083 என் முடிவு இறுதியானது. 84 00:08:39,083 --> 00:08:44,500 கொஞ்ச நேரம் கொடுங்க. அஸ்தமனம் வரை. அவங்களைத் தேடி பிடிப்போம். 85 00:08:47,625 --> 00:08:49,791 என் முடிவு இறுதியானது! 86 00:08:50,291 --> 00:08:52,041 அவன் சொன்னது கேட்டுதில்ல. 87 00:09:02,875 --> 00:09:04,333 மன்னிக்கணும், சார்... 88 00:09:05,958 --> 00:09:08,000 ஏன்னு கேட்கலாமா? 89 00:09:08,500 --> 00:09:11,041 சத்தியமா அவங்களை தேடிப் பிடிப்பேன். 90 00:09:12,750 --> 00:09:15,541 அவங்க நம்மை கண்டுபிடிச்சிடுவாங்க. 91 00:09:16,875 --> 00:09:18,291 பின்வாங்குங்க! 92 00:09:19,583 --> 00:09:21,666 என் மனைவி குழந்தைகளோட போயிட்டா. 93 00:09:22,291 --> 00:09:26,208 நான் தனியா இருந்ததால மன அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். 94 00:09:26,833 --> 00:09:29,375 சாப்பிட்டுகிட்டே இருந்தேன். கெட்ட காலம் அது. 95 00:09:30,708 --> 00:09:31,833 பிறகு ஒரு அழைப்பு வந்தது. 96 00:09:32,375 --> 00:09:36,041 கிரெஃபெல்டன் இடுகாட்டுக்கு ஒரு அப்பா தன் இரு குழந்தைகளை கடத்தியதா. 97 00:09:37,083 --> 00:09:39,000 அவரைத் தடுக்க முயற்சி செய்தோம்... 98 00:09:40,583 --> 00:09:41,541 வாய்ப்பு இல்லை. 99 00:09:44,291 --> 00:09:46,416 நான் கார்ல் எரிஞ்சதை பார்த்தேன் 100 00:09:46,875 --> 00:09:48,458 என் கண் முன்னாடியே. 101 00:09:50,208 --> 00:09:51,750 ஆனால் அடுத்த நாள் காலையில், 102 00:09:52,458 --> 00:09:54,250 தீயை அணைத்தபோது, 103 00:09:56,083 --> 00:09:57,916 உடல் மறைந்து போயிருந்தது. 104 00:09:58,958 --> 00:10:00,750 அங்கே எதுவுமே இல்லை. 105 00:10:02,541 --> 00:10:04,041 முழுசா எரிஞ்சிருந்தார். 106 00:10:05,000 --> 00:10:06,541 இல்லை, நீங்க புரிஞ்சுக்கல. 107 00:10:07,625 --> 00:10:10,791 தீயில் எரிந்தாலும், ஏதாவது எஞ்சியிருக்கும். 108 00:10:10,791 --> 00:10:14,541 சாம்பல், எலும்புகள், பற்கள், பெல்ட் பக்கிள். ஏதாவது இருக்கும். 109 00:10:14,541 --> 00:10:15,833 நிச்சயம் இருக்கும். 110 00:10:17,041 --> 00:10:21,750 ஆனால் கார்ல் ஸிம்மர்மான் தீயிலிருந்து முழுமையாக மறைந்தே போனார். 111 00:10:23,416 --> 00:10:24,875 சாம்பல் கூட அங்கே இல்லை. 112 00:10:26,583 --> 00:10:28,583 ஆனால் அவரது சாம்பலை அடக்கம் செய்தேனே. 113 00:10:30,458 --> 00:10:32,416 அவை தீயில் கிடைத்த வெறும் சாம்பல். 114 00:10:33,333 --> 00:10:35,166 அது மூடி மறைக்கப்பட்டது. 115 00:10:37,500 --> 00:10:40,166 -அதற்கு யார் அனுமதித்தது? -அரசு வழக்கறிஞர்... 116 00:10:40,833 --> 00:10:41,791 ஆமா, நான் செய்தேன். 117 00:10:41,791 --> 00:10:42,750 ஆன்ட்டிடிப்ரஸன்ட்ஸ் 118 00:10:45,625 --> 00:10:46,833 ஆமாம். 119 00:10:48,416 --> 00:10:51,541 -விவரமா பிறகு பேசலாம். -நான் பிறகு அழைக்கிறேன். 120 00:10:52,083 --> 00:10:53,500 வழக்கறிஞர் அவர்களே! 121 00:10:55,458 --> 00:10:58,500 ஸிம்மர்மான் வழக்கில்... வக்கீல் அவர்களே. 122 00:11:02,125 --> 00:11:03,375 உனக்கு என்ன வேணும்? 123 00:11:05,916 --> 00:11:06,833 நில்லு! 124 00:11:08,875 --> 00:11:09,875 நில்லு! 125 00:11:11,291 --> 00:11:12,750 -நில்லு! -கீழ போடு! 126 00:11:12,750 --> 00:11:17,875 வேண்டாம்! அது மனிதன் இல்லை. 127 00:11:17,875 --> 00:11:20,875 அவன் மனிதனில்லை! 128 00:11:20,875 --> 00:11:25,708 பணி இடை நீக்கல். சிகிச்சை. வேலை போனது. என்னை மன நோயாளி ஆக்கியது. 129 00:11:26,250 --> 00:11:28,916 விசாரணையே கைவிடப்பட்டது. 130 00:11:28,916 --> 00:11:30,625 அவனுடைய பெயர் என்ன? 131 00:11:30,625 --> 00:11:32,583 அவர் பெயரை தெரிஞ்சுக்கலை. 132 00:11:33,500 --> 00:11:35,958 என் சக ஊழியர்களுக்கும் அவனைத் தெரியாது. 133 00:11:36,500 --> 00:11:39,083 யாருக்குமேவா. ஆச்சரியமா இருக்கு. இல்லையா? 134 00:11:41,333 --> 00:11:42,875 கேஸ் ஃபைல் கூட கிடையாதா? 135 00:11:43,750 --> 00:11:46,750 கேஸ் ஃபைல் இல்லை. எல்லாம் அழிக்கப்பட்டது. 136 00:11:47,166 --> 00:11:48,458 எல்லாம் அமுக்கப்பட்டது. 137 00:11:48,875 --> 00:11:52,458 நாம அங்கே கரடியை சுடாம 138 00:11:53,125 --> 00:11:55,791 ஏதோ அரக்கனை சுட்டிருந்தா... 139 00:11:56,666 --> 00:11:58,583 நான் அப்போ கிறுக்கு இல்லை, 140 00:11:59,458 --> 00:12:01,166 மார்க்கும் அப்படி இல்லை. 141 00:12:06,125 --> 00:12:07,916 தேவாலயத்தின் வாயில். 142 00:12:09,125 --> 00:12:10,458 ரெபேக்கா... 143 00:12:12,958 --> 00:12:14,583 க்ரானக்கல் ரெபேக்காவிடம். 144 00:12:40,875 --> 00:12:41,958 நான் இங்கே எப்படி? 145 00:12:41,958 --> 00:12:44,750 மருத்துவமனையில் இருந்து ஒரு சகா என்னை அழைத்தார். 146 00:12:45,833 --> 00:12:48,666 அந்த பார்ட்டியில் நீ மயங்கிக் கிடந்தே. 147 00:12:49,750 --> 00:12:51,000 நான் உன்னை கொண்டு வந்தேன். 148 00:12:51,625 --> 00:12:52,958 என்ன நடந்தது? 149 00:12:56,041 --> 00:13:00,333 ஷ்லோஸ்பார்க் சினிமாவில் ஒரு துயர நிகழ்வு நடந்தது. 150 00:13:00,333 --> 00:13:03,041 {\an8}ஹெர்மான், டைகிரி சர்க்கஸில இருந்து தப்பிய ஒரு கரடி 151 00:13:03,041 --> 00:13:06,625 அனுமதியின்றி நடந்த பார்ட்டியில் மாலை 9:00க்கு மக்களை தாக்கியது. 152 00:13:06,625 --> 00:13:08,208 கரடி எப்படித் தப்பித்தது 153 00:13:08,208 --> 00:13:11,250 என்பதற்கு காரணம் இதுவரை அறியப்படவில்லை. 154 00:13:11,250 --> 00:13:16,250 {\an8}மிருக வதை எதிர்ப்பாளர்கள் செய்த வேலையா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 155 00:13:18,125 --> 00:13:19,250 அது கரடி இல்லை. 156 00:13:20,416 --> 00:13:21,583 அது கரடி இல்லை! 157 00:13:24,333 --> 00:13:26,958 கிரிஃபன் மக்களை கையாளுவதாக க்ரானக்கல் சொல்லுது. 158 00:13:27,416 --> 00:13:32,541 இந்த அருவருப்பான, வஞ்சகமான, அசிங்கமான உயிரினங்களைப் பயன்படுத்துகிறான்... 159 00:13:33,750 --> 00:13:35,916 -மன்-இத்கள்! -போதும் கதை! 160 00:13:38,500 --> 00:13:40,875 அந்த புத்தகம் பற்றி மீண்டும் குறிப்பிடாதே! 161 00:13:40,875 --> 00:13:43,083 மீண்டும் கிரேட் ஈகிள் பற்றி பேசாதே. 162 00:13:44,875 --> 00:13:45,875 என்ன? 163 00:13:48,000 --> 00:13:49,083 த கிரிஃபன். 164 00:13:49,083 --> 00:13:50,708 சரியா? த கிரிஃபன். 165 00:14:00,500 --> 00:14:01,833 எங்கே போகிறாய்? 166 00:14:03,208 --> 00:14:04,166 உன் அறைக்குப் போ! 167 00:14:04,625 --> 00:14:05,958 மார்க்கிற்கு உதவி தேவை. 168 00:14:06,833 --> 00:14:09,416 உன்னால் கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் 169 00:14:09,416 --> 00:14:11,583 வேறுபடுத்த முடியாவிட்டால்... 170 00:14:13,791 --> 00:14:17,708 -இடர்னியா கிளினிக், இது தீலா -எனக்கு அவசர அட்மிஷன் தேவை. 171 00:14:17,708 --> 00:14:23,208 டாக்டர் யார்க் பீட்டர்ஸ். மருத்துவர் ஐடி 889623, சரிபார்ப்புப் குறியீடு 7. 172 00:14:23,208 --> 00:14:25,375 நோயாளியின் பெயர் என்ன? 173 00:14:27,875 --> 00:14:30,500 டாக்டர் பீட்டர்ஸ்? நோயாளியின் பெயர்? 174 00:14:34,416 --> 00:14:35,583 ஹலோ? 175 00:14:43,041 --> 00:14:45,916 விஷயம் தெளிவுபடுத்தப்பட்டது, நன்றி. 176 00:14:51,041 --> 00:14:52,500 உங்களை வெறுக்கிறேன்! 177 00:14:52,500 --> 00:14:54,958 இனி நாம் எப்போதும் ஒன்றாக இருப்போம். 178 00:14:54,958 --> 00:14:56,333 {\an8}ஆமாம், காத்திருங்கள். 179 00:14:56,333 --> 00:15:00,041 {\an8}இரண்டு பேர் இறந்தனர். காயமடைந்த ஐவரில் ஓருவர் கடுமையா. 180 00:15:00,041 --> 00:15:05,583 இந்த சட்டவிரோத நிகழ்வுக்கு பொறுப்பானவர் யார் என விசாரணை நடைபெறுகிறது. 181 00:15:05,583 --> 00:15:08,875 {\an8}-நன்றி. -இந்த சினிமா 1992இல் மூடப்பட்டது. 182 00:15:08,875 --> 00:15:10,250 {\an8}அது இருந்திருக்க... 183 00:15:32,750 --> 00:15:33,875 நில்லுங்க! 184 00:15:36,708 --> 00:15:38,625 நாம இங்கே தங்கறோம். 185 00:15:40,625 --> 00:15:42,250 ஓய்வு! 186 00:15:42,791 --> 00:15:44,916 ஓய்வெடுங்க, எல்லோரும்! 187 00:15:44,916 --> 00:15:47,125 ராத்திரி இங்கே தங்கப் போறாங்க. 188 00:15:47,708 --> 00:15:50,333 நீ ஓய்வெடு முதலில் நான் காவலில் இருக்கேன். 189 00:15:51,083 --> 00:15:53,625 நீ ஓய்வெடு முதலில் நான் காவலில் இருக்கேன். 190 00:16:07,625 --> 00:16:08,708 என்ன விஷயம்? 191 00:16:08,708 --> 00:16:11,500 ஒண்ணும் பெருசில்ல. நீ என் தலையில் அடிச்சிட்டே. 192 00:16:13,000 --> 00:16:15,625 -அது நீ இல்லையே. -ஆனா, நான்னுதானே நினைச்சே. 193 00:16:18,875 --> 00:16:22,291 -அதனால? -தெரியலை, விளக்கம் கிடைக்குமா? 194 00:16:23,666 --> 00:16:26,000 நீ சூப்பர் ஹீரோ பத்தி பேசிகிட்டே இருக்க. 195 00:16:26,000 --> 00:16:27,708 "விட்டுப் புடி, மார்க்!" 196 00:16:27,708 --> 00:16:30,708 "நீயே ஆப்பு வைத்துக்காதே, மார்க்." "விட்டுப் புடி." 197 00:16:31,416 --> 00:16:33,000 இப்போ என்ன நடக்குது பாரு. 198 00:16:38,875 --> 00:16:40,041 மன்னிச்சிடு. 199 00:16:40,791 --> 00:16:42,083 ஆனால் கோபம் வரும்போது, 200 00:16:42,916 --> 00:16:44,500 நான் வேற மாதிரி மாறிடறேன். 201 00:16:46,541 --> 00:16:48,583 இங்கே முன்பே இருந்த ஏதோ நபர் போல. 202 00:16:51,666 --> 00:16:53,041 மன்னிப்பு ஏற்கப்பட்டது. 203 00:16:59,166 --> 00:17:01,583 நிஜமான என்னை அடிச்சுப் பாரு. 204 00:17:03,958 --> 00:17:06,250 அது வேற மாதிரி முடியும், நண்பா. 205 00:17:18,375 --> 00:17:20,041 ஏரிகிட்ட கீழ்ப்படியாம இருந்தேன். 206 00:17:22,583 --> 00:17:23,833 மன்னியுங்க. 207 00:17:25,458 --> 00:17:27,875 சில நேரம், நானும்... 208 00:17:27,875 --> 00:17:29,666 அதிக லட்சியமுடன். 209 00:17:32,375 --> 00:17:35,625 உலகிடையே பயணிப்பவனைப் பிடித்தால், பிதாவை பார்க்கும் 210 00:17:36,333 --> 00:17:38,791 வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். 211 00:17:38,791 --> 00:17:42,375 கிட்டத்தட்ட எவருமே பிதாவை நேரில் பார்த்ததில்லை. 212 00:17:42,375 --> 00:17:43,833 நீங்களுமா? 213 00:17:45,291 --> 00:17:46,750 அது என் திட்டத்தில் இல்லை. 214 00:17:46,750 --> 00:17:48,875 பிதாவை நேரில் பார்க்க விருப்பமில்லையா? 215 00:17:49,416 --> 00:17:51,166 அப்படிச் சொல்லலை! 216 00:17:51,166 --> 00:17:53,458 எனக்கும் பார்க்க ஆசைதான். 217 00:17:53,458 --> 00:17:56,000 ஆனால் நான் அதை முயற்சிப்பதில்லை. 218 00:18:04,541 --> 00:18:07,791 "பிதா நமக்கு அளித்ததை" 219 00:18:07,791 --> 00:18:11,333 "நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்." 220 00:18:13,750 --> 00:18:17,625 உன்னுடைய நேரம் வரும், யார்மா. 221 00:18:17,625 --> 00:18:19,083 அதுவரை பொறுமையாயிரு. 222 00:18:31,625 --> 00:18:33,416 மனிதர்களைப் போல. 223 00:18:40,666 --> 00:18:43,416 அவர்கள் நம்மைப் பார்க்கிறார்கள். 224 00:18:45,250 --> 00:18:46,666 மென்மையா இரு, யார்மா! 225 00:18:47,166 --> 00:18:50,166 அவர்களுக்கு ஒருவருக்கொருவர் கருணையோடு இருக்கத் தெரியலை. 226 00:19:46,083 --> 00:19:47,125 அடப் பாவமே! 227 00:19:47,583 --> 00:19:50,166 கற்களை எங்கே கொண்டு போறாங்க? 228 00:19:53,750 --> 00:19:55,333 டோமஸை எப்படி கண்டுபிடிப்பது? 229 00:19:55,333 --> 00:19:56,375 வாய்ப்பே இல்லை. 230 00:19:58,291 --> 00:19:59,500 சகோ, கஷ்டம்னு சொல்றியா? 231 00:19:59,500 --> 00:20:01,208 சாத்தியமே இல்லை. 232 00:20:01,958 --> 00:20:05,500 யார் பேசறது பார், இனி-நானே- தனியா- செய்வேன்-வீரப் பிரதாபன். 233 00:20:06,958 --> 00:20:09,916 -ஏதும் கடினமில்லை. -டோமஸை எப்படிக் கண்டுபிடிப்பது? 234 00:20:10,583 --> 00:20:12,083 எல்லோரும் ஒன்று போல இருக்காங்க. 235 00:20:17,000 --> 00:20:18,458 நிரூபிக்கப்பட்ட வழியில் தேடுவோம்! 236 00:20:52,916 --> 00:20:55,666 -சார்ன்... -உலகிடையே பயணிப்பவன் எங்கே? 237 00:20:57,083 --> 00:20:59,500 குளத்தருகே கிடைக்கலை, சார். 238 00:21:02,666 --> 00:21:04,458 அப்ப, நான் கிரிஃபன் கிட்ட 239 00:21:05,708 --> 00:21:06,916 உன் தோல்வியை சொல்லணும். 240 00:21:07,791 --> 00:21:13,541 அச்சிறுவனுக்கு நான் வருவது தெரிஞ்சிருந்ததுன்னு சொல்லுங்க. 241 00:21:14,625 --> 00:21:18,583 அதோட எங்களைப் பின்தொடர்ந்து இங்கே வந்துட்டதா சொல்லுங்க. 242 00:21:21,291 --> 00:21:23,541 ஆனா, உனக்கு முன்னமே தெரியுமா? 243 00:21:29,125 --> 00:21:32,958 நீ மத்தவங்களை போலவே பார்க்க அசிங்கமா இருந்தாலும், புத்திசாலி. 244 00:21:36,750 --> 00:21:40,375 -நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். -ஆமாம், சரியா இருக்கணும். 245 00:21:43,333 --> 00:21:45,375 கிரிஃபன் தீட்டம் தீட்டிட்டார். 246 00:21:47,583 --> 00:21:50,125 -அப்ப நான் போகலாமா? -ஆமாம். 247 00:21:52,958 --> 00:21:56,583 இரு. வெளியே பக்கெட்டில் தார் சேறு இருக்கு. 248 00:21:56,583 --> 00:21:59,208 டோராக்கை சுரங்கப்பாதை தயார் செய்யச் சொல். 249 00:21:59,208 --> 00:22:01,875 உலகங்களிடையே பயணி மீண்டும் தப்பிக்கக் கூடாது. 250 00:22:08,541 --> 00:22:10,291 சார்னை வெறுக்கிறேன். 251 00:22:10,750 --> 00:22:11,875 இந்த... 252 00:22:11,875 --> 00:22:13,708 மென்மையான சருமம் கொண்ட... 253 00:22:15,083 --> 00:22:15,958 மனிதன். 254 00:22:15,958 --> 00:22:18,291 பிதா அவரை சுரங்கத் தலைவனாக ஆக்கினார் 255 00:22:18,291 --> 00:22:20,750 எனவே கீழ்ப்படிய வேண்டியுள்ளது. 256 00:22:29,958 --> 00:22:30,791 சீக்கிரம். 257 00:22:44,000 --> 00:22:45,500 அவங்க இங்கே இருக்காங்க! 258 00:22:46,375 --> 00:22:47,375 அமைதியா இருங்க! 259 00:22:53,708 --> 00:22:55,166 என்ன அது? 260 00:22:55,750 --> 00:22:57,333 என்ன எழவு அது? 261 00:23:18,791 --> 00:23:19,625 மார்க்! 262 00:23:21,000 --> 00:23:22,375 மார்க், இங்கே இருக்கேன்! 263 00:23:27,791 --> 00:23:29,500 மார்க், நான் இங்கே இருக்கேன்! 264 00:23:30,583 --> 00:23:31,666 அட்டகாசம், பா! 265 00:23:35,083 --> 00:23:37,166 மார்க், இங்கே... 266 00:23:38,500 --> 00:23:41,250 சுரங்கத்துக்கு! சுரங்கத்துக்கு இழுத்திட்டு வாங்க. 267 00:23:45,333 --> 00:23:47,875 -எதுக்கு காத்திருக்கே? போய் பிடி. -முடியாது. 268 00:23:47,875 --> 00:23:48,833 ஏன் முடியாது? 269 00:23:49,375 --> 00:23:53,125 சுரங்கம் உள்ளே எப்படி இருக்கும்னு தெரிஞ்சாதான் அங்க போக முடியும். 270 00:23:54,958 --> 00:23:56,666 என் மூளையில் அதன் படம் வேணும். 271 00:24:10,833 --> 00:24:13,541 அவங்களால் இதை இங்கே எப்படி கொண்டு வர முடிஞ்சுது? 272 00:24:14,541 --> 00:24:17,500 நாம பார்த்திருக்கணுமே. 273 00:24:19,583 --> 00:24:20,875 இப்ப நாம் என்ன செய்வது? 274 00:24:27,708 --> 00:24:29,375 இருட்டும்வரை காத்திருப்போம். 275 00:25:07,291 --> 00:25:09,625 கிறுக்குதான், நாம் இப்ப செய்யப் போறது... 276 00:25:10,833 --> 00:25:13,791 தெரியும், ஆனா வேற வழி இல்லை. 277 00:25:19,000 --> 00:25:19,833 சரி. 278 00:25:21,791 --> 00:25:22,791 நான் தயார். 279 00:25:35,541 --> 00:25:38,958 நீ வாயிலுக்கு போ. டோமஸ் கிடைத்ததும் உன்னை வெளியேற்றுகிறேன். 280 00:25:47,083 --> 00:25:50,000 ஒத்துக்கிறேன், மெட்டாலிக்கா நல்ல ரிக்கார்டுதான். 281 00:25:50,958 --> 00:25:52,208 ப்ளூஃபங்க்கும் தான். 282 00:26:20,125 --> 00:26:21,250 மனிதச் சிறுவர்கள்! 283 00:26:34,333 --> 00:26:35,583 என்ன நடக்குது? 284 00:26:35,583 --> 00:26:37,125 அவனைப் பிடி! 285 00:26:40,125 --> 00:26:41,250 அவனைக் கைப்பற்று! 286 00:26:41,250 --> 00:26:44,541 பொறுமையா இருங்க! தொராக், திரும்பு! 287 00:26:45,375 --> 00:26:48,666 இந்த மனிதச் சிறுவர்களுக்கு பிதா திட்டம் வைத்துள்ளார். 288 00:26:48,666 --> 00:26:51,375 இங்கே சுரங்கத்தில். 289 00:26:51,875 --> 00:26:56,250 இங்கேயே காத்திருப்போம். 290 00:27:45,625 --> 00:27:46,750 டோமஸ்! 291 00:27:48,791 --> 00:27:49,916 நான் கீழே இறங்கறேன். 292 00:28:02,708 --> 00:28:03,708 இது ஒரு பொறி! 293 00:28:04,291 --> 00:28:06,375 தெரியும். நான் நம்மை வெளியேற்றுவேன். 294 00:28:07,625 --> 00:28:09,708 சரி,,, அதுதான் சரி! 295 00:28:10,416 --> 00:28:13,333 -நீ உலகிடையே பயணிப்பவனாச்சே. -ஆமாம், அது போலத்தான். 296 00:28:13,333 --> 00:28:15,166 வா. 297 00:28:18,250 --> 00:28:19,625 உன் கையைக் கொடு. 298 00:28:20,208 --> 00:28:21,250 கண்களை மூடு. 299 00:28:25,666 --> 00:28:27,041 விரைவில் வீட்டிலிருப்போம். 300 00:28:33,083 --> 00:28:34,083 ச்சே. 301 00:28:34,916 --> 00:28:36,625 ஏன் இது வேலை செய்யலை? 302 00:28:48,416 --> 00:28:50,875 தார் சேறு! எல்லா இடத்திலும் இருக்கு. 303 00:28:50,875 --> 00:28:52,333 தார் சேறுன்னா? 304 00:28:53,875 --> 00:28:55,333 மலம் போல நாத்தம் அடிக்குது. 305 00:28:55,666 --> 00:28:58,375 இது சதுப்பு பகுதியில் வாழும் மிருகங்களின் மலம். 306 00:28:59,625 --> 00:29:01,583 மன்-இத்களுக்கு எதிரா உபயோகிப்பது. 307 00:29:01,583 --> 00:29:04,833 இதன் வாயு மணிகணக்கில் அதுங்க மூளையை மங்க வைக்கும். 308 00:29:05,208 --> 00:29:06,625 மணிக்கணக்கா. 309 00:29:06,625 --> 00:29:09,083 இது மன்-இத்களின் சக்தியை இழக்கவைக்கும். 310 00:29:09,083 --> 00:29:12,166 தார் சேறு உன் மேலும் வேலை செய்யுது போல. 311 00:29:18,666 --> 00:29:20,125 அவர்கள் இதைத் தந்தார்கள். 312 00:29:23,000 --> 00:29:25,916 உன்னை பிடிக்க நான் தூண்டில் இரை. 313 00:29:25,916 --> 00:29:28,625 -ஏன்? -கிரிஃபன் உன்னைக் கொன்றால்... 314 00:29:30,208 --> 00:29:32,375 உன் சக்தியை அவன் கிரகிப்பான். 315 00:29:32,375 --> 00:29:34,708 பிறகு அவனால் உலகிடையே பயணிக்க முடியும். 316 00:29:35,291 --> 00:29:37,500 பிளாக் டவரை விட்டு வெளியே போகமுடியும். 317 00:29:38,625 --> 00:29:40,500 பிறகு நமது உலகம் தோற்றுவிடும். 318 00:29:40,500 --> 00:29:44,333 பிளாக் டவரை அடிமையாக்கியது போல நம் உலகையும் அடிமையாக்குவான். 319 00:29:44,333 --> 00:29:46,666 அடுத்து அவன் போகும் அனைத்து உலகங்களையும். 320 00:29:54,583 --> 00:29:55,458 ஆமாம். 321 00:30:14,750 --> 00:30:18,000 நான் டாக்டர் ஃபிராங்க், மாயா ஹாஃப்மானின் மருத்துவர். 322 00:30:20,416 --> 00:30:22,541 சொல்ல வருத்தமாயிருக்கு 323 00:30:22,541 --> 00:30:24,541 மாயாவின் மூளைக் காயம் சீராவது கடினம். 324 00:30:26,458 --> 00:30:28,916 உயிரோடு இருந்தாலும், இனி எழ மாட்டாள். 325 00:30:29,958 --> 00:30:32,333 ஆமாம், வருத்தமாக உள்ளது. 326 00:30:34,458 --> 00:30:37,875 அவளுக்கு நீங்க விடை கொடுக்க மாயாவின் பெற்றோர் அனுமதிக்கிறாங்க. 327 00:30:37,875 --> 00:30:38,916 நீங்க விரும்பினால். 328 00:30:41,666 --> 00:30:43,833 அவ அறை எண் 6Bல் இருக்கா. 329 00:30:45,291 --> 00:30:46,291 எனவே... 330 00:32:05,000 --> 00:32:08,958 நம்மைப் பிடிக்க அவங்க வந்திடுவாங்க நாம போராட தயாரா இருக்கணும். 331 00:32:11,625 --> 00:32:13,083 -நான் போராடுகிறேன். -இல்லை. 332 00:32:13,083 --> 00:32:16,208 நம்மை கிரிஃபனிடம் கொண்டு போனா நான் போராடுவேன், நீ கூடாது. 333 00:32:16,208 --> 00:32:18,958 -டோமஸ், என்னை நம்பு. -மார்க்... 334 00:32:18,958 --> 00:32:20,541 மார்க், வேண்டாம். 335 00:32:21,916 --> 00:32:24,375 மார்க், நான்தான் சண்டை போடணும். 336 00:32:25,458 --> 00:32:27,833 மார்க், அப்படி செய்யாதே. 337 00:32:28,458 --> 00:32:30,083 அவன் உன்னை தோற்கடிப்பான். 338 00:32:30,083 --> 00:32:32,000 நீ ஜெயிக்க வாய்ப்பில்லை. 339 00:32:41,791 --> 00:32:44,583 மார்க், அவங்க வராங்க. சீக்கிரம்! 340 00:32:57,916 --> 00:33:00,000 அங்க வெளிச்சம் தெரியுது, போயிடலாம். 341 00:34:16,500 --> 00:34:19,750 நான் வீட்டுக்குப் போகணும்! 342 00:34:59,416 --> 00:35:01,375 இங்கே மீண்டும் முயற்சி செய்வோம். 343 00:35:04,750 --> 00:35:08,125 வேலை செய்யாது. அதன் விளைவுகள் குறைய பல மணி நேரம் ஆகும். 344 00:35:08,125 --> 00:35:10,041 நாம இப்போ போகணும். வா! 345 00:35:13,750 --> 00:35:15,083 இந்த வண்டில போயிறலாம். 346 00:35:18,666 --> 00:35:22,666 பாலைவனத்து வழியா போனா, நம்மைக் தேடுவதற்குள் வாயிலுக்கு போயிறலாம். 347 00:35:22,666 --> 00:35:25,000 வாயிலை உள்ளிருந்து திறக்க முடியாது. 348 00:35:25,000 --> 00:35:27,083 த பெண்டுலம் நீ நினைப்பதைவிட நிறைய உதவும். 349 00:35:30,666 --> 00:35:32,125 இது சாவியும் கூட. 350 00:35:33,250 --> 00:35:35,875 கவலைப் படாதே, வீட்டுக்குப் போயிறலாம். 351 00:35:36,625 --> 00:35:38,250 நாம வீட்டுக்குப் போறோம். 352 00:35:48,916 --> 00:35:49,833 மார்க்! 353 00:35:50,541 --> 00:35:51,458 பின்னால் பார்! 354 00:36:25,208 --> 00:36:26,083 யெஸ்... 355 00:36:28,000 --> 00:36:29,291 யெசாரியாயல்! 356 00:36:32,416 --> 00:36:33,333 மார்க்! 357 00:36:34,250 --> 00:36:35,375 மார்க்! 358 00:36:41,875 --> 00:36:46,458 ஹேய்... இரு. நாம வீட்டுக்குப் போறோம். 359 00:36:46,750 --> 00:36:48,125 வீட்டுக்கு. 360 00:36:49,750 --> 00:36:50,958 வா. 361 00:36:54,708 --> 00:36:58,000 பிதாவே, ஒரு கொசு வந்திருக்கு. 362 00:36:58,000 --> 00:36:59,375 சுரங்கத்திலிருந்து. 363 00:36:59,375 --> 00:37:01,208 உலகிடையே பயணிப்பவன்... 364 00:37:02,208 --> 00:37:04,041 திரும்பவும் தப்பிச்சான். 365 00:38:13,208 --> 00:38:14,625 அவனுக்கு காய்ச்சல் இருக்கு. 366 00:38:15,375 --> 00:38:16,833 அப்படியே தாக்குபிடிக்கணும். 367 00:38:17,416 --> 00:38:20,416 -வாயிலுக்கு இன்னும் ரெண்டு மணிநேரம். -ஒண்ணு கேட்கட்டா? 368 00:38:21,958 --> 00:38:23,833 இந்த கோபம் உனக்கும் வருது, இல்லையா? 369 00:38:24,250 --> 00:38:25,791 குடும்ப பாரம்பரியம். 370 00:38:26,458 --> 00:38:28,541 நீ எப்போதாவது யாரையாவது கொன்னிருக்கியா? 371 00:38:30,625 --> 00:38:32,041 ஏன் கேட்கிறே? 372 00:38:32,583 --> 00:38:35,083 ஏன்னா கோபம் என்னுள்ளே பரவும் போது, 373 00:38:35,083 --> 00:38:37,791 யாரையும் வெல்வேன்னு எண்ணம் தோணுது. 374 00:38:37,791 --> 00:38:42,000 அந்த கொம்பன் முன்னாடி, கோபம் என்னை ஆட்கொள்ளச் செய்தேன். 375 00:38:42,500 --> 00:38:44,833 அவன் செத்து விழுந்ததை பார்த்தபோது, 376 00:38:46,041 --> 00:38:47,875 எனக்கு தோணிய உணர்வு... 377 00:38:48,916 --> 00:38:51,583 இதுவரை நான் உணர்ந்ததில் உன்னதமானது. 378 00:38:53,083 --> 00:38:54,083 சார்! 379 00:38:55,125 --> 00:38:56,333 பாருங்க! 380 00:39:03,375 --> 00:39:05,750 உன்னுள் ஒரு வீரன் இருப்பதாய் சொன்னேனே. 381 00:39:07,666 --> 00:39:09,083 ஆனால் அது எனக்கு வேண்டாம். 382 00:39:09,083 --> 00:39:12,250 பிறரை துன்புறுத்தி இன்பம் காண விரும்பலை. அது கொடுமை. 383 00:39:12,250 --> 00:39:14,375 மடத்தனம். அது எல்லோருக்கும் இருப்பது. 384 00:39:14,750 --> 00:39:18,000 -ஸிம்மர்மான்களுக்குப் பொதுவானது. -அப்பாக்கு இல்லை, 385 00:39:18,000 --> 00:39:21,208 -அவர் அதற்கு எதிராக இருந்தார். -அவர் ஒரு கோழை. 386 00:39:24,458 --> 00:39:26,625 சொந்த மகன்களை கைவிட்டவர். 387 00:40:56,208 --> 00:41:00,083 {\an8}புனித விடஸ் உறைவிடப் பள்ளி திங்கள் முதல் 388 00:41:30,916 --> 00:41:32,250 நான் அதை சரி செய்வேன். 389 00:41:35,833 --> 00:41:37,041 சத்தியம். 390 00:41:45,916 --> 00:41:48,500 த பெண்டுலம்தான் வாயிலின் சாவி. என்னிடம் கொடு. 391 00:41:53,958 --> 00:41:56,291 -நானே வாயிலைத் திறக்கிறேன். -ஹேய். 392 00:41:57,250 --> 00:41:59,416 -என்ன? -பிளாக் டவர் உன்னை மாற்றிவிட்டது. 393 00:42:00,458 --> 00:42:02,125 த பெண்டுலம் பெற உரிமை இருக்கு. 394 00:42:02,125 --> 00:42:03,916 நான்தான் முதலில் பிறந்தவன். 395 00:42:03,916 --> 00:42:05,666 உன் அண்ணன் நான். 396 00:42:08,958 --> 00:42:11,125 நீ எப்போ என் அண்ணன் போல இருந்தே? 397 00:42:12,250 --> 00:42:14,333 அம்மாவை கவனிக்காமல் கைவிட்டபோதா? 398 00:42:14,791 --> 00:42:17,958 எனக்கு ஸ்டோர் திறக்க யோசனை வந்தபோது நீ மறுத்தியே அப்போதா? 399 00:42:19,125 --> 00:42:22,458 இல்ல எதுவும் சொல்லாம பிளாக் டவருக்குள்ள மறைஞ்சியே அப்போதா? 400 00:42:23,041 --> 00:42:26,958 த பெண்டுலத்தைக் கொடு. 401 00:42:30,458 --> 00:42:31,291 என் பேச்சு கேட்கும். 402 00:42:31,291 --> 00:42:34,500 -கிரிஃபனை கொல்வது என் கடமை. -அது எனக்கே அடங்கும். 403 00:42:36,416 --> 00:42:37,958 அப்பாவின் செல்லக் குட்டியே. 404 00:42:38,791 --> 00:42:40,041 என்னிடம் கொடு. 405 00:42:42,333 --> 00:42:43,666 என்னிடம் கொடு! 406 00:42:45,791 --> 00:42:47,375 உனக்குக் கிடைக்காது, டோமஸ். 407 00:42:47,375 --> 00:42:49,291 -உனக்குக் கிடைக்காது. -நிறுத்துங்க. 408 00:42:49,791 --> 00:42:50,625 நிறுத்துங்க! 409 00:43:48,750 --> 00:43:50,375 நாங்க உள்ளே வரலாமா? 410 00:43:50,375 --> 00:43:51,708 வணக்கம் பீட்டர்ஸ். 411 00:43:52,208 --> 00:43:54,041 பெக்கியிடம் சில கேள்வி கேட்கணும். 412 00:43:55,583 --> 00:43:57,875 -ஹேய், ஒரு நொடி. -நில்லுங்க... 413 00:43:57,875 --> 00:44:00,875 பெக்கி சர்க்கஸ் மிருகத்தை அவிழ்த்துவிட்டான்னு தோணுது. 414 00:44:00,875 --> 00:44:04,083 -எனக்கு ஒரு வாக்குமூலம் வேணும், இப்போ. -என்ன விளையாட்டா? 415 00:44:09,875 --> 00:44:11,125 நான் விளையாடுவதில்லை. 416 00:44:47,500 --> 00:44:48,375 டோமஸ்? 417 00:44:54,333 --> 00:44:55,333 மீமோ? 418 00:45:19,125 --> 00:45:20,125 டோமஸ்? 419 00:45:32,458 --> 00:45:33,875 டோமஸ், எங்கிருக்கே? 420 00:45:46,666 --> 00:45:47,666 மீமோ? 421 00:45:54,291 --> 00:45:55,208 மார்க்! 422 00:45:59,000 --> 00:46:00,416 நான் இங்கிருக்கிறேன்! 423 00:46:21,958 --> 00:46:23,500 எல்லாம் சரியாகும். 424 00:46:24,333 --> 00:46:25,500 தயவுசெய்து, வேண்டாம்... 425 00:46:55,500 --> 00:46:57,666 எனக்கு உதவி செய்... 426 00:47:08,458 --> 00:47:11,041 கிரகங்களை குறிப்பிட்ட வரிசையில் வைக்க வேண்டும். 427 00:47:11,041 --> 00:47:13,208 முதலில் சிவப்பு கோள். செவ்வாய். 428 00:47:14,958 --> 00:47:17,083 புதன், வியாழன். 429 00:47:19,458 --> 00:47:21,000 இறுதியாக, 430 00:47:21,708 --> 00:47:23,500 சூரிய மண்டலத்தின் மையம். 431 00:47:23,500 --> 00:47:25,208 -சூரியன். -சரிதான். 432 00:47:25,208 --> 00:47:27,125 ஆனால் அதை அழுத்தினால், 433 00:47:27,125 --> 00:47:28,416 இது நிகழ்கிறது... 434 00:47:39,041 --> 00:47:42,000 நித்தியம் சுழற்சிப் பாதையில். 435 00:47:42,500 --> 00:47:44,041 அனைத்தும் மீண்டும் நேருகின்றன. 436 00:47:45,458 --> 00:47:47,041 புதுப்பித்துக் கொள்கின்றன. 437 00:47:50,000 --> 00:47:52,333 நீ ஒருநாள் என்னை எதிர்த்துப் போராடுவாய். 438 00:47:53,125 --> 00:47:57,083 உன் குலத்தோர் போலவே நீயும் இறப்பாய். 439 00:47:57,750 --> 00:47:59,916 அப்ப, ஏன் தாமதம்? 440 00:48:00,375 --> 00:48:01,458 போராடு! 441 00:48:02,500 --> 00:48:05,000 உன் அண்ணனையாவது விடுவி. 442 00:48:14,541 --> 00:48:18,166 மார்க், உதவி செய்! வலிக்குது. 443 00:48:21,541 --> 00:48:22,791 அவனை போகவிடு. 444 00:48:25,458 --> 00:48:28,291 பகைமையை உணர். 445 00:48:30,125 --> 00:48:31,291 அவனைப் போக விடு! 446 00:48:33,083 --> 00:48:34,583 பகைமை பரவட்டும். 447 00:48:35,125 --> 00:48:37,666 அவனை போகவிடு! 448 00:48:39,416 --> 00:48:41,083 நீ ஏறக்குறைய தயார். 449 00:48:41,083 --> 00:48:42,833 அவனைப் போகவிடு! 450 00:48:42,833 --> 00:48:44,250 கோழையாக இருக்காதே. 451 00:48:48,166 --> 00:48:51,750 வேண்டாம்! 452 00:48:51,750 --> 00:48:53,708 -மார்க்? -என்ன? 453 00:48:53,708 --> 00:48:55,791 நீ அமைதியாக வேண்டும். 454 00:48:56,583 --> 00:48:57,875 கண்களை மூடு. 455 00:48:59,791 --> 00:49:01,166 ஆழமான மூச்செடு. 456 00:49:02,875 --> 00:49:04,083 அமைதியாகு. 457 00:49:20,041 --> 00:49:21,375 நினைவில் கொள்... 458 00:49:22,375 --> 00:49:24,708 பகைமையை பகைமையால் மோதமுடியாது. 459 00:49:26,958 --> 00:49:29,291 கிரிஃபன் தனது சொந்த பகைமையை உணரட்டும். 460 00:49:37,833 --> 00:49:40,375 அவனை கோபமேற்று. 461 00:49:41,250 --> 00:49:43,750 அப்போதுதான் டோமஸை விடுவிக்க முடியும்! 462 00:49:56,541 --> 00:49:58,041 நான் உன்னோடு போராட மாட்டேன். 463 00:50:03,541 --> 00:50:04,625 ஒருபோதும். 464 00:50:08,916 --> 00:50:10,333 கோழை! 465 00:50:24,916 --> 00:50:27,958 இதனால்தான் மார்க் புத்தகத்தோடு என்னிடம் போகச் சொன்னான். 466 00:50:28,375 --> 00:50:31,375 மார்க் போட்ட புதிரை நான் மட்டுமே அவிழ்க்க முடியும். 467 00:50:32,125 --> 00:50:34,708 மார்க் சிறுவனாக இருந்தபோது நிலாவை ரசிப்பான். 468 00:50:35,083 --> 00:50:37,541 அவனுக்கு எல்லாமே நிலவைச் சுற்றித்தான். 469 00:50:38,333 --> 00:50:41,208 இதுவும் இதுவும்... 470 00:50:47,291 --> 00:50:48,500 மீமோ. 471 00:50:49,750 --> 00:50:50,916 வீட்டுக்குப் போறோம். 472 00:50:52,333 --> 00:50:53,375 அதுக்குப் பிறகு... 473 00:50:53,958 --> 00:50:54,833 அங்கே. 474 00:51:27,750 --> 00:51:28,833 மார்க்! 475 00:51:31,625 --> 00:51:32,500 இப்போது! 476 00:52:00,750 --> 00:52:01,750 அவன் திரும்பி வரான்! 477 00:52:04,458 --> 00:52:05,416 வேகம்! 478 00:52:50,333 --> 00:52:56,291 செல்லப்பிராணி கடை கோட்டயாஸ் 479 00:54:00,416 --> 00:54:05,000 பிதாவே, நீங்க மோசமாக காயமடைந்திருப்பதை உணர்கிறேன், 480 00:54:05,916 --> 00:54:10,708 ஆனால் கற்களின் இறுதி சப்ளை வந்துவிட்டதாக ஒற்றர்கள் சொல்கிறார்கள். 481 00:54:10,958 --> 00:54:13,875 சுரங்கத்தில் வேலை முடிந்துவிட்டது. 482 00:54:13,875 --> 00:54:17,000 நீங்கள் உலகிடையே பயணிப்பவராக மாறியதும் 483 00:54:17,583 --> 00:54:21,125 பெரும் போருக்கு எல்லாம் தயார். 484 00:54:22,375 --> 00:54:25,708 உங்களுக்கு இவர் உதவுவார். 485 00:54:26,125 --> 00:54:30,000 இது அடிமை வேட்டைகாரர்களின் தலைவர் யெசாரியாயல். 486 00:54:50,625 --> 00:54:54,458 பிதா உன்னை மனித உலகிற்கு அனுப்பினால், 487 00:54:54,458 --> 00:54:56,583 அவருக்காக நீ என்ன செய்வாய்? 488 00:54:56,916 --> 00:55:02,375 உலகிடையே பயணிப்பவன் நேசிக்கும் அனைவரையும் கொல்வேன். 489 00:55:03,750 --> 00:55:07,041 அவன் உங்களோடு போராடத் தயாராகும் வரை, பிதாவே. 490 00:55:29,416 --> 00:55:33,125 நான் தவறு செய்துவிட்டேன். எல்லோரும் தவறு செய்வதுண்டு. 491 00:55:34,416 --> 00:55:35,958 அப்போது நீ வழக்கறிஞர். 492 00:55:35,958 --> 00:55:38,750 நீ அனைவரின் நினைவுகளையும் அழித்திருக்க வேண்டும். 493 00:55:38,750 --> 00:55:41,625 ஆனால் ப்ரேகருக்கு அன்று நடந்ததை நினைவில் இருக்கு. 494 00:55:42,166 --> 00:55:44,166 அவன் மீது ஏன் வேலை செய்யலைன்னு தெரியலை. 495 00:55:46,041 --> 00:55:48,375 நான் சொன்னேன், தவறு இழைப்பது சகஜமே. 496 00:55:48,916 --> 00:55:52,000 நான் அதை சரி செய்கிறேன். கிரேட் ஈகிளுக்கு சொல்லிவிடு. 497 00:55:52,916 --> 00:55:54,708 நீ இனி என் பொறுப்பில் இல்லை. 498 00:55:55,791 --> 00:55:57,291 பிறகு யார் பொறுப்பில்? 499 00:56:14,250 --> 00:56:15,666 என் பொறுப்பில். 500 00:56:36,041 --> 00:56:37,916 சரி. சுருக்கமா சொல்றேன்... 501 00:56:39,333 --> 00:56:41,625 நான் தவறுதான். நீங்க தான் சரி. 502 00:56:42,708 --> 00:56:47,083 நான் உங்க அப்பாவை நம்பவில்லை. உங்களையும் நம்பவில்லை. 503 00:56:47,083 --> 00:56:49,333 உங்களை மனம் வருத்திவிட்டேன். 504 00:56:50,666 --> 00:56:54,500 உன்னை சிகிச்சையில் சேர்த்து உன் வாழ்க்கையை அலைக்கழித்தேன். 505 00:56:55,375 --> 00:56:58,541 என்னை மன்னிப்பேன்னு நான் எதிர்பார்க்கவில்லை. 506 00:56:58,958 --> 00:57:02,166 ஆனால் ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க. 507 00:57:03,041 --> 00:57:05,458 இப்ப இருந்து எதற்காவது நான் தேவைப்பட்டால்... 508 00:57:06,541 --> 00:57:07,708 நான் உனக்காக இருக்கேன். 509 00:57:09,375 --> 00:57:11,041 என்ன நடந்தாலும் சரி. 510 00:57:11,625 --> 00:57:12,666 எப்போதும். 511 00:57:14,125 --> 00:57:17,208 எனவே... அவ்வளவுதான். 512 00:57:20,125 --> 00:57:22,625 நான் தேவைப்பட்டால், வெளியேதான் இருப்பேன். 513 00:57:35,083 --> 00:57:36,416 பசங்க எப்படி இருக்காங்க? 514 00:57:39,833 --> 00:57:41,541 மார்க் வீட்டிற்கு செல்லலாம். 515 00:57:42,166 --> 00:57:44,750 டோமஸ் தங்க வேண்டும், ஆனா அவர்கள் இருவரும் நலம். 516 00:57:45,208 --> 00:57:46,125 நல்லது. 517 00:57:47,666 --> 00:57:49,958 என்ன நடந்தது என யாருக்கும் தெரியலை. 518 00:57:57,041 --> 00:58:01,583 மார்க் மேல் இருக்கும் கொலை வழக்கை, நான் பார்த்துக்கறேன். 519 00:58:17,958 --> 00:58:19,958 -சகோ. -இந்த படுக்கைகள் மிக மோசம். 520 00:58:19,958 --> 00:58:23,958 ஒரு வாரம் இங்கே இருப்பதை விட என் விரல்களை இழப்பதே மேல். 521 00:58:23,958 --> 00:58:26,041 கொஞ்சம் சும்மா இருக்கமுடியுமா? 522 00:58:26,041 --> 00:58:29,583 நீ உன் கையை எடுத்தால் முயற்சிக்கிறேன். வலிக்குது. 523 00:58:30,750 --> 00:58:33,125 ஆக, நமக்குள்ள வேறுபாடுகள் இருந்தது. 524 00:58:33,125 --> 00:58:35,750 ஸ்டோர் விஷயத்திலும். பயணத்தில் மேலும் அதிகமாக. 525 00:58:35,750 --> 00:58:39,125 உன் முகத்தை நசுக்கினேன். உன் டூப் முகத்தை. 526 00:58:39,125 --> 00:58:42,083 அப்போதும் எனக்குத் துணை இருந்தாய். 527 00:58:44,416 --> 00:58:46,250 சகோ, உனக்கு என்ன வேணும்? 528 00:58:47,125 --> 00:58:48,708 நான் சொல்ல வந்தது... 529 00:58:50,208 --> 00:58:53,291 நீ ரொம்ப தைரியசாலி, 530 00:58:54,500 --> 00:58:56,250 மிகவும் விசுவாசமானவன். 531 00:58:58,666 --> 00:59:00,250 பின் என் சிறந்த நண்பனும். 532 00:59:00,250 --> 00:59:01,500 அதோட... 533 00:59:02,916 --> 00:59:04,333 எல்லாவற்றிற்கும் நன்றி. 534 00:59:11,000 --> 00:59:12,458 போய்த் தொலை. மீமோ. 535 00:59:12,958 --> 00:59:15,416 -ஸ்வீட் கொண்டுவா. -மூடு, ஏதாவது சொல்லிட போறேன். 536 00:59:36,833 --> 00:59:40,333 ஆரக்கிள் மிக்ஸ்டேப் 537 01:00:55,125 --> 01:00:55,958 ஹேய்! 538 01:01:01,166 --> 01:01:02,291 எல்லாம் சரியா போச்சா? 539 01:01:09,833 --> 01:01:10,791 ச்சே! 540 01:02:01,416 --> 01:02:04,916 மாலை செய்திகளில்... 541 01:02:04,916 --> 01:02:09,208 டெய்லி நியூஸ் 542 01:02:11,750 --> 01:02:13,125 சீமாட்டிகளே கனவான்களே, 543 01:02:13,125 --> 01:02:17,000 பயம் தேவையில்லை. ஆனால், விளக்கம் தேவை. 544 01:02:17,000 --> 01:02:20,833 போர்கும்மில் கரை ஒதுங்கியதாகக் கூறப்படும் பரிசுப்பைகள்... 545 01:02:22,583 --> 01:02:25,875 ஹை, இது ஆரக்கிள் ரெக்கார்ட்ஸ் கிரெஃபெல்டனில் உங்க இசைக் கடை. 546 01:02:25,875 --> 01:02:27,375 செய்திகள் இதற்கு பின்... 547 01:02:28,375 --> 01:02:31,708 மார்க். தயவு செய்து, எடு. 548 01:02:31,708 --> 01:02:33,166 நான் விளக்கமா சொல்றேன். 549 01:02:33,166 --> 01:02:34,458 அவன்தான் முத்தம் தந்தான்! 550 01:02:35,166 --> 01:02:36,666 தயவுசெய்து, ஏற்கனவே எடு! 551 01:02:36,666 --> 01:02:40,083 ...வரும் நாட்களில் போர்கம் கடற்கரை காவல் நச்சுக் கசிவை 552 01:02:40,083 --> 01:02:43,375 எதிர்பார்த்து அவசர காலத்துக்கு தன்னை தயார் படுத்துகிறது. 553 01:02:44,958 --> 01:02:49,708 சியாட்டல், வாஷிங்டன். கர்ட் கோபெயின் விழுமியங்கள் அற்ற 554 01:02:49,708 --> 01:02:51,958 இத்தலைமுறையின் குரலாக கருதப்பட்டார். 555 01:02:51,958 --> 01:02:55,583 அல்லது புதிய விழுமியங்களை தேடும் கடின வேலையில் உள்ளவராக. 556 01:02:55,583 --> 01:02:59,916 இவர் பிரபல ராக் இசைக்குழுவான நிர்வாணாவின் முன்னணி பாடகராவார். 557 01:02:59,916 --> 01:03:01,875 அவர் அதை விரும்பவில்லை. 558 01:03:01,875 --> 01:03:06,125 நிர்வாணாவின் பாடல்கள், உடைந்த உறவுகள், வன்முறை, போதை மருந்துகள், 559 01:03:06,125 --> 01:03:08,458 நம்பிக்கையின்மை பற்றியது. 560 01:03:08,458 --> 01:03:10,916 கோபெயினின் வயது 27. 561 01:03:10,916 --> 01:03:14,000 நேற்று, அவர் தன் தலையில் சுட்டு தற்கொலை செய்தார். 562 01:03:14,000 --> 01:03:16,208 வாஷிங்டனில் இருந்து, யோஹன் ஷ்வைட்சர். 563 01:03:45,583 --> 01:03:48,833 "அவர் கூருணர்வு கொண்டவர், அன்பான, அறிவார்ந்த..." 564 01:03:48,833 --> 01:03:52,166 "ஒரு ராக் ஸ்டாருக்கு இவை ஏற்ற குணங்கள் இல்லை," 565 01:03:52,166 --> 01:03:55,458 என்கிறார் அவரது சுயசரிதையின் ஆசிரியர் மைக்கேல் ஏஸரெட். 566 01:03:55,458 --> 01:03:56,750 வானிலை... 567 01:08:23,416 --> 01:08:25,416 வசனங்கள் மொழிபெயர்ப்பு கிருஷ்ணமாச்சாரி 568 01:08:25,416 --> 01:08:27,500 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்