1 00:00:42,836 --> 00:00:44,671 {\an8}"துருவக் கரடி (அர்செஸ் மெரிடைமஸ்)." 2 00:00:48,884 --> 00:00:50,343 கெட்டியாக பிடித்துக்கொள், கிரேபியர்ட்! 3 00:01:02,731 --> 00:01:04,106 {\an8}அதை உன்னை நோக்கி வர வைக்கிறோம், டேவிட். 4 00:01:04,106 --> 00:01:05,734 கண்காணிப்பு காலர் தயாரா? 5 00:01:06,276 --> 00:01:09,487 தயாராக இருக்கிறது. நான் உறைகிறேன். 6 00:01:15,744 --> 00:01:18,914 மன்னித்துவிடு, விரல்கள் மரத்து போகும்போது ரேடியோவை பயன்படுத்துவது மிகவும் கடினம். 7 00:01:22,459 --> 00:01:23,668 ஓ-ஓ. 8 00:01:23,668 --> 00:01:24,878 {\an8}"ஓ-ஓ" என்றால்? 9 00:01:28,256 --> 00:01:31,134 மலையை உடைத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்! 10 00:01:31,134 --> 00:01:32,177 {\an8}என்ன சொல்கிறாய்? 11 00:01:36,223 --> 00:01:37,474 சீக்கிரம்! 12 00:01:37,474 --> 00:01:40,936 ஹலோ, நண்பா. நீ ஏன் அதிக நேரம் தனியாக இருக்கிறாய் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். 13 00:01:40,936 --> 00:01:42,979 {\an8}உன் மீது கண்காணிப்பு காலரை பொருத்துவது உன்னை கண்காணிக்கவும், 14 00:01:42,979 --> 00:01:45,065 {\an8}மற்ற துருவக் கரடிகளை எதிர்கொள்கிறோமா என்று பார்க்கவும் உதவும். 15 00:01:45,065 --> 00:01:46,441 உன் கண்காணிப்பு காலருக்குத் தயாரா? 16 00:01:47,984 --> 00:01:49,277 {\an8}அதை பதிலாக எடுத்துக்கொள்ளவா? 17 00:01:53,406 --> 00:01:54,783 ஜேன்? 18 00:02:01,915 --> 00:02:03,500 ஜேன்! 19 00:02:10,882 --> 00:02:11,883 ஜேன். 20 00:02:14,094 --> 00:02:15,178 ஏறு, டேவிட். 21 00:02:18,807 --> 00:02:19,808 அதை தவறவிட்டோம். 22 00:02:22,143 --> 00:02:23,895 ஆனால் நாம் பனிச்சரிவை தவறவிடவில்லை. 23 00:02:25,313 --> 00:02:26,815 நாம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். 24 00:02:26,815 --> 00:02:29,067 -யாரை கண்டுபிடிக்க வேண்டும்? -அர்செஸ் மெரிடைமஸ். 25 00:02:29,568 --> 00:02:30,944 அர்செஸ் என்ன மிமஸ்? 26 00:02:30,944 --> 00:02:34,406 அர்செஸ் மெரிடைமஸ். அது துருவக் கரடியின் அறிவியல் பெயர். 27 00:02:34,406 --> 00:02:37,284 அப்படியென்றால் "நீரில் வாழும் கரடி" ஏனென்றால் அவை பெரும்பாலும் தண்ணீரில் வாழ்கின்றன. 28 00:02:37,909 --> 00:02:39,619 அவை உன் காலை உணவிலும் வாழ வேண்டுமா? 29 00:02:40,287 --> 00:02:45,875 இது வேட்டையாடுகிறது. துருவக் கரடிகள் சீல்களை, வால்ரஸ்களை, திமிங்கலங்களை கூட சாப்பிடும். 30 00:02:45,875 --> 00:02:48,086 -திமிங்கலங்களையா? -நம்ப முடியவில்லை தானே? 31 00:02:48,086 --> 00:02:51,047 ஜேன், பேசுவது கேட்கிறதா. ஓவர். 32 00:02:51,047 --> 00:02:52,215 ஜேன் பேசுகிறேன். 33 00:02:52,215 --> 00:02:54,301 இன்னமும் துருவக் கரடியை கண்காணி விளையாட்டை விளையாடுகிறோமா? 34 00:02:54,301 --> 00:02:55,677 காத்திரு. 35 00:02:59,389 --> 00:03:00,932 அவை எப்படி வேட்டையாடும் என்று தெரிய வேண்டுமா? 36 00:03:04,311 --> 00:03:06,062 திரு. ஜின் இதைச் செய்வதாக நினைக்கவில்லை. 37 00:03:06,062 --> 00:03:09,774 -அவை எப்படி வேட்டையாடும் என்று தெரிய வேண்டுமா? -நீ ஆடை அணியும்போது என்னிடம் சொல்கிறாயா? 38 00:03:11,818 --> 00:03:13,153 வா, கிரேபியர்ட். 39 00:03:16,156 --> 00:03:17,866 ஓடாதே! அல்லது... 40 00:03:28,418 --> 00:03:29,753 இது போதுமானது. 41 00:03:41,264 --> 00:03:43,850 ஹேய், அப்பா. நான் நோவா. நலம் விசாரிப்பதற்காக அழைத்தேன். 42 00:03:44,976 --> 00:03:46,686 கொஞ்ச நாளாக உங்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை. 43 00:03:46,686 --> 00:03:49,898 நீங்கள் பிஸியாக இருக்கலாம், ஆனால் உங்களால் முடியும்போது என்னை திரும்ப அழையுங்கள். 44 00:03:58,990 --> 00:04:01,034 அதன் பெயர் பதுங்கியிருந்து வேட்டையாடுதல்! 45 00:04:01,034 --> 00:04:02,869 நீ எதை தொடர்ந்து வேட்டையாடுகிறாய்? 46 00:04:02,869 --> 00:04:06,790 இல்லை, பதுங்கியிருந்து வேட்டையாடுதல்! இப்படித்தான் துருவக் கரடிகள் தங்கள் உணவை பிடிக்கின்றன. 47 00:04:06,790 --> 00:04:10,460 பனிக்கட்டியில் உள்ள துளை வழியாக நீர் நாய் வெளியே வரும்வரை 48 00:04:10,460 --> 00:04:13,046 அவை மணிக்கணக்கில் ஆடாமல், அசையாமல் அப்படியே காத்திருக்கும். 49 00:04:13,046 --> 00:04:16,298 நீர் நாய் வெளியே வரும்போது, அதை கொன்று சாப்பிடும்! 50 00:04:17,259 --> 00:04:19,553 -பாவப்பட்ட நீர் நாய்! -எல்லோரும் சாப்பிட வேண்டும். 51 00:04:21,304 --> 00:04:23,557 நாளை காலை உணவின்போது நான் அதை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். 52 00:04:28,478 --> 00:04:29,521 ஜேன்? 53 00:04:35,402 --> 00:04:36,486 நீ எங்கே போனாய்? 54 00:04:37,070 --> 00:04:38,071 பிடித்துவிட்டேன்! 55 00:04:39,990 --> 00:04:41,449 பதுங்கியிருந்து வேட்டையாடுதல் வேலை செய்கிறது. 56 00:04:41,950 --> 00:04:44,536 நாங்கள் இன்று ஒரு துருவக் கரடிக்கு கண்காணிப்பு காலரை பொருத்தப் போகிறோம், 57 00:04:44,536 --> 00:04:47,831 எனவே அதைப் பின்தொடர்ந்து, அவை ஏன் அதிக நேரம் தனியாக இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கலாம். 58 00:04:47,831 --> 00:04:48,957 ஏதாவது யோசனைகள் இருக்கின்றனவா? 59 00:04:48,957 --> 00:04:51,918 அவை உணவுக்காக ஒன்றோடொன்று சண்டையிட விரும்பாததால் தான் என்று நினைக்கிறேன். 60 00:04:51,918 --> 00:04:57,215 அல்லது அவை தனியாக இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை தங்கள் குட்டிகளை கவனித்துக் கொண்டிருக்கலாம். 61 00:04:58,091 --> 00:04:59,134 சுவாரஸ்யமான யோசனை. 62 00:04:59,801 --> 00:05:03,513 எல்லா விலங்குகளும் தங்கள் குட்டிகளை ஒன்றாகக் கவனிப்பதில்லை. உங்களையும் அப்பாவையும் போல. 63 00:05:04,639 --> 00:05:07,642 ஒரு துருவக் கரடி குட்டி எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? 64 00:05:08,226 --> 00:05:11,563 அல்லது அவற்றின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவை தனியாக இருக்கலாம். 65 00:05:12,772 --> 00:05:14,399 ஓ, செல்லம். 66 00:05:16,192 --> 00:05:17,611 அது சரியாகிவிடும். 67 00:05:17,611 --> 00:05:21,281 -அவற்றுக்கு உதவ நாம் ஏதாவது செய்தால் மட்டுமே. -நாம் அதை எப்படி செய்வது? 68 00:05:21,907 --> 00:05:26,244 {\an8}"புரிந்துகொண்டால் தான், அக்கறை காட்டுவோம். அக்கறை காட்டினால் தான், உதவுவோம். 69 00:05:26,244 --> 00:05:30,206 {\an8}உதவினால் தான், அவற்றை காப்பாற்ற முடியும்" என்று ஜேன் குட்டால் சொல்லியிருக்கிறார். 70 00:05:30,790 --> 00:05:33,126 தெரியும். அதை தினமும் காலையில் சொல்கிறாய். 71 00:05:34,878 --> 00:05:37,797 துருவக் கரடிகளுக்கு நம் உதவி தேவைப்படுகிறது, ஆனால் நாம் அவற்றுக்கு உதவும் முன்பு... 72 00:05:37,797 --> 00:05:39,424 நாம் அவற்றை புரிந்துகொள்ள வேண்டும். 73 00:05:40,300 --> 00:05:41,343 அதேதான். 74 00:05:42,719 --> 00:05:44,179 உலகைக் காப்பாற்றுவதில் மகிழ்ச்சியாக இரு. 75 00:05:45,222 --> 00:05:46,514 கண்டிப்பாக! 76 00:05:48,141 --> 00:05:49,601 நாங்கள் காப்பாற்றுவோம்! 77 00:05:53,271 --> 00:05:54,481 இங்கேயே இரு, கிரேபியர்ட். 78 00:06:02,239 --> 00:06:03,698 துருவக் கரடியை பார்த்துவிட்டேன். 79 00:06:18,380 --> 00:06:19,548 அது என்ன செய்கிறது? 80 00:06:19,548 --> 00:06:22,842 சில துருவக் கரடிகளுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை, எனவே குப்பைகளை சாப்பிடுகின்றன. 81 00:06:24,094 --> 00:06:26,680 மிகவும் வருத்தமாக இருக்கிறது. மோசம். 82 00:06:27,389 --> 00:06:29,474 ஒருவேளை அது சாப்பிடுவதில் கவனம் செலுத்தும்போது, நாம்... 83 00:06:29,474 --> 00:06:31,851 கண்காணிப்பு காலரை அதன் மீது பொருத்த முடியும். நல்ல யோசனை. 84 00:06:34,479 --> 00:06:35,730 அது போகிறது. 85 00:06:36,314 --> 00:06:37,315 லிஃப்ட்? 86 00:06:40,402 --> 00:06:41,528 மூன்று! 87 00:06:43,280 --> 00:06:44,239 இரண்டு! 88 00:06:49,327 --> 00:06:52,747 திரு. ஜின்! துருவக் கரடியின் மீது கண்காணிப்பு காலரைப் பொருத்த எங்களுக்கு உதவ விரும்புகிறீர்களா? 89 00:06:52,747 --> 00:06:54,374 நான் அடுத்த லிஃப்ட்டில் வருகிறேன். 90 00:06:54,374 --> 00:06:56,501 நிச்சயமாகவா? உங்களுக்கு இடம் இருக்கிறது. 91 00:06:56,501 --> 00:06:57,794 கண்டிப்பாக. 92 00:06:58,795 --> 00:07:01,298 நாம் மின்சாரத்தை வீணாக்கக் கூடாது. வாருங்கள், திரு. ஜின். 93 00:07:17,898 --> 00:07:20,358 அவை ஏன் அதிக நேரம் தனியாக இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்கப் போகிறோம். 94 00:07:20,358 --> 00:07:22,110 -எது? -துருவக் கரடிகள். 95 00:07:23,820 --> 00:07:24,821 ஒன்று! 96 00:07:24,821 --> 00:07:28,658 சத்தமிடும் மற்ற கரடிகளை பொறுத்துக்கொள்வதை அவை விரும்பாததால் இருக்கலாம். 97 00:07:29,159 --> 00:07:31,202 மற்றவைகளைப் பற்றி யோசிக்காமல் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கலாம். 98 00:07:31,202 --> 00:07:33,371 உணவை பகிர்ந்து கொள்ள விரும்பாததால் இருக்கலாம். 99 00:07:33,872 --> 00:07:39,002 ஒருவேளை, அவை எப்போதும் தனியாக இருப்பதால் தனிமையாகவும் சோகமாகவும் இருக்காதா? 100 00:07:40,795 --> 00:07:43,590 நான் இன்னொரு பையை மேலேயே மறந்துவிட்டேன். 101 00:07:44,507 --> 00:07:47,093 சரி, உங்கள் மனது மாறினால், எங்களை வந்து கண்டுபிடியுங்கள். 102 00:07:54,351 --> 00:07:55,602 {\an8}புதைக்கப்படும் கழிவு 103 00:07:55,602 --> 00:07:56,770 {\an8}அபாயகரமான கழிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது 104 00:07:56,770 --> 00:07:58,021 {\an8}எச்சரிக்கை 105 00:07:58,021 --> 00:07:59,147 {\an8}இங்கிருக்கிறது. 106 00:08:01,733 --> 00:08:05,070 {\an8}அது போகிறது. அது நம்மைப் பார்த்து ஏன் பயப்படுகிறது? 107 00:08:05,946 --> 00:08:09,699 {\an8}அது பயப்படுவதாக நான் நினைக்கவில்லை, நம் யோசனைகளில் ஒன்று சரியானது என்று நினைக்கிறேன். 108 00:08:09,699 --> 00:08:12,953 {\an8}அவை ஏற்கனவே கிடைத்த உணவுக்காக சண்டையிட்டு சக்தியை இழக்க விரும்பவில்லை. 109 00:08:12,953 --> 00:08:14,871 {\an8}நானும் குப்பைகளுக்காக சண்டையிட விரும்ப மாட்டேன். 110 00:08:15,914 --> 00:08:17,207 இல்லை, கிரேபியர்ட். 111 00:08:17,207 --> 00:08:21,169 அவை தங்கள் குட்டிகளை தாங்களே பார்த்துக் கொள்கின்றனவா அல்லது அவை எண்ணிக்கையில் 112 00:08:21,169 --> 00:08:23,255 குறைவாக இருக்கின்றனவா என்பதை நாம் இன்னும் பார்க்க வேண்டும். 113 00:08:26,758 --> 00:08:28,885 குறைந்தது இரண்டாவது மீதமிருப்பதாக தெரிகிறது. 114 00:08:28,885 --> 00:08:31,304 அது நம்மை பதுங்கியிருந்து வேட்டையாடலாம். 115 00:08:31,304 --> 00:08:33,014 இது பயமுறுத்துவதாக இருக்க வேண்டுமா? 116 00:08:33,014 --> 00:08:35,725 கொஞ்சம். இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறதென்று நினைக்கவில்லையா? 117 00:08:38,520 --> 00:08:40,438 {\an8}குப்பை + மக்கும் கழிவுகள் துணிகள் + நெசவு பொருட்கள் 118 00:08:40,438 --> 00:08:43,358 கிரேபியர்ட் இனி விளையாட விரும்புமா என்று தெரியவில்லை. 119 00:08:43,358 --> 00:08:44,901 நீ பயப்படுவது சரிதான். 120 00:08:45,402 --> 00:08:48,321 துருவக் கரடிகளிடம் கூர்மையான நகங்களும் அதைவிட கூர்மையான பற்களும் இருக்கின்றன. 121 00:08:48,321 --> 00:08:49,614 நீ இன்னும் பயமுறுத்துகிறாய். 122 00:08:49,614 --> 00:08:52,951 அதோடு மிகவும் அழகான, மென்மையான, மிருதுவான ரோமமுமா? 123 00:08:59,499 --> 00:09:01,418 ஆம். எங்கள் நிறுவனத்துடனான உங்கள் தொடர்பையும் நேரத்தையும் வைத்து பார்க்கும்போது, 124 00:09:01,418 --> 00:09:04,045 எங்களால் உங்களுக்கு குறைந்த காப்பீட்டு விகிதத்தை கொடுக்க முடியும். 125 00:09:04,713 --> 00:09:05,797 {\an8}ஜேனின் ஆராய்ச்சி 126 00:09:05,797 --> 00:09:08,133 நாம் எதுவும் செய்யவில்லை என்றால், துருவக் கரடிகள் அழிந்து போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 127 00:09:08,133 --> 00:09:11,970 துரதிர்ஷ்டவசமாக, 26,000க்கும் குறைவான துருவக் கரடிகளே பனிப்பிரதேசத்தில் இருப்பதாக 128 00:09:11,970 --> 00:09:14,347 -விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். -ஹலோ, இன்னும் இருக்கிறீர்களா? 129 00:09:14,347 --> 00:09:16,433 மன்னித்துவிடுங்கள். ஆம், இன்னும் இணைப்பில் தான் இருக்கிறேன். 130 00:09:18,268 --> 00:09:20,186 காலநிலை மாற்றம் காரணமாக துருவக் கரடிகளின் வாழ்விடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன 131 00:09:21,062 --> 00:09:22,606 மிகவும் பயமாக இருக்கிறது. 132 00:09:23,189 --> 00:09:24,316 காலரை என்னிடம் கொடு, டேவிட். 133 00:09:26,401 --> 00:09:29,487 -டேவிட்! -நீ எப்போதும் பயமுறுத்துகிறாய்! 134 00:09:29,487 --> 00:09:32,032 இங்கேயே இரு, கிரேபியர்ட். நான் அதன் மீது காலரை பொருத்துகிறேன். 135 00:09:35,869 --> 00:09:37,162 திரு. ஜின்! 136 00:09:38,580 --> 00:09:40,582 -அதில் பாட்டில்கள் இருக்கின்றனவா? -ஆம். 137 00:09:40,582 --> 00:09:42,500 அப்படியென்றால் அவற்றை குப்பைத்தொட்டியில் போடக் கூடாது. 138 00:09:42,500 --> 00:09:44,169 -அவற்றை மறுசுழற்சி செய்வதில் போட வேண்டும். -மன்னித்துவிடு. 139 00:09:44,753 --> 00:09:47,214 உங்கள் குப்பையையும் மறுசுழற்சிக்கானதையும் ஒன்றாக கலந்துவிட்டீர்கள். 140 00:09:47,214 --> 00:09:49,549 நீங்கள் அப்படி செய்யக் கூடாது. நான் அவற்றை பிரித்தெடுக்க உதவட்டுமா? 141 00:09:50,175 --> 00:09:51,134 வேண்டாம். 142 00:09:51,134 --> 00:09:54,221 சரி. இந்த முறை உங்களுக்காக நானே பிரிக்கிறேன். 143 00:09:55,847 --> 00:09:56,973 வா, கிரேபியர்ட். 144 00:10:02,604 --> 00:10:03,939 அவள் என் குப்பைகளை திருடிவிட்டாளா? 145 00:10:05,732 --> 00:10:06,900 நான் யாரிடம் பேசுகிறேன்? 146 00:10:08,526 --> 00:10:11,154 சரி. டேவிட் மிகவும் பயந்துவிட்டான், இல்லையா? 147 00:10:13,281 --> 00:10:14,366 நகராதே, கிரேபியர்ட். 148 00:10:17,202 --> 00:10:19,788 அது அதுவா? நகராதே என்றேன்! 149 00:10:23,667 --> 00:10:26,294 இப்போது நமக்கு ஒரு வாய்ப்பு. அது தூங்கிக் கொண்டிருக்கிறது. 150 00:10:33,093 --> 00:10:36,304 இந்த கம்பீரமான, பஞ்சு போன்ற, 151 00:10:36,930 --> 00:10:41,142 மென்மையானதை கொஞ்சக் கூடாது... 152 00:10:44,187 --> 00:10:45,438 நான் அதை கொஞ்சுகிறேன். 153 00:10:45,438 --> 00:10:48,191 துருவக் கரடியின் ரோமங்கள் வெண்மையாக இருப்பதால் பனியில் பார்க்க கடினமாக இருக்கும். 154 00:10:48,191 --> 00:10:49,985 அவை தங்கள் இரையை நெருங்க உதவுகிறது. 155 00:10:55,991 --> 00:10:58,159 அது இப்போது நான்தான் என்று நினைக்கிறேன். 156 00:10:58,159 --> 00:10:59,244 ஓடு! 157 00:11:02,122 --> 00:11:03,498 சீக்கிரம், கிரேபியர்ட்! 158 00:11:08,920 --> 00:11:09,921 தாவு! 159 00:11:11,381 --> 00:11:12,799 ஆம். மன்னியுங்கள், திருமதி. மொராடி. 160 00:11:12,799 --> 00:11:14,885 இல்லை, இங்கே எல்லாம் சரியாக இருக்கிறது. 161 00:11:16,136 --> 00:11:19,389 என் மகளுக்கு சுறுசுறுப்பான கற்பனைத் திறன் உள்ளது. மிகவும் சுறுசுறுப்பானது. 162 00:11:21,808 --> 00:11:23,310 நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? 163 00:11:23,310 --> 00:11:24,394 அது போய்விட்டது. 164 00:11:24,895 --> 00:11:28,440 அவள் படைப்பாற்றல் மிக்கவள், ஆம். நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி. 165 00:11:30,525 --> 00:11:31,526 என்ன நடக்கிறது? 166 00:11:31,526 --> 00:11:35,572 கோபமான துருவக் கரடியிடம் இருந்து ஓடி வந்தேன். நாங்கள் அதற்கு உதவ முயற்சிப்பது அதற்கு தெரியாது. 167 00:11:35,572 --> 00:11:36,823 டேவிட் எங்கே? 168 00:11:37,782 --> 00:11:39,034 அது என்ன? 169 00:11:39,743 --> 00:11:40,952 திரு. ஜின்னின் குப்பை. 170 00:11:40,952 --> 00:11:42,913 அவருடைய குப்பைகளை நம் வீட்டுக்கு கொண்டு வந்தாயா? 171 00:11:42,913 --> 00:11:44,164 நான் பிரிக்க வேண்டும்... 172 00:11:44,164 --> 00:11:45,832 பொறு! அதை எங்கே கொண்டு போகிறாய்? 173 00:11:45,832 --> 00:11:49,502 -அதில் என்ன இருக்கிறது என்று உனக்குத் தெரியாது. -தெரியும்! பாட்டில்களும் குப்பையும், ஒன்றாக. 174 00:11:49,502 --> 00:11:51,421 நீ மற்றவர்களின் குப்பையை கிளறக் கூடாது. 175 00:11:51,421 --> 00:11:53,006 துருவக் கரடிகள் செய்ய வேண்டியிருக்கும்! 176 00:11:54,049 --> 00:11:56,301 நீ துருவக் கரடி இல்லை, சரியா? 177 00:12:35,298 --> 00:12:37,509 உன் துருவக் கரடி காரியத்தை முடிக்கவில்லையா? 178 00:12:41,763 --> 00:12:42,889 எந்த அளவுக்கு அதை செய்திருக்கிறாய்? 179 00:12:44,140 --> 00:12:46,142 அவை உணவுக்காக சண்டையிட தேவையில்லாத அளவுக்கு மட்டுமே. 180 00:12:48,603 --> 00:12:49,813 அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 181 00:12:49,813 --> 00:12:52,524 அவை யாருடனும் பழக விரும்பவில்லை. அவற்றோடு மட்டுமே. 182 00:12:52,524 --> 00:12:54,276 அது தனிமையில் இருக்க வேண்டும். 183 00:12:54,276 --> 00:12:58,989 ஒருவேளை தனிமை அவற்றுக்கு பாதுகாப்பாக தோன்றலாம். குறைவான ஆபத்தாக. 184 00:12:58,989 --> 00:13:00,115 நான் சோகமாக இருப்பேன். 185 00:13:01,533 --> 00:13:05,245 ஆம். அவையும் சில சமயங்களில் சோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். 186 00:13:05,870 --> 00:13:08,665 ஆனால் தனியாக இருப்பது குறைவான ஆபத்து என்றால், 187 00:13:08,665 --> 00:13:11,710 அவை தங்கள் குட்டிகளையும் கவனிக்காது என்று அர்த்தமா? 188 00:13:11,710 --> 00:13:12,919 இருக்கலாம். 189 00:13:14,254 --> 00:13:18,341 குட்டிகளை கவனித்துக்கொள்வது மிகப்பெரியதாக இருக்கும். 190 00:13:19,634 --> 00:13:22,804 நாம் அவற்றுக்கு உதவுவதற்கு முன் இன்னும் நிறைய புரிந்து கொள்ள வேண்டும். 191 00:13:24,097 --> 00:13:26,182 -வாழ்த்துக்கள். -நான், "நாம்" என்றேன். 192 00:13:27,851 --> 00:13:29,519 மறுசுழற்சி செய்வதன் மூலம் நாம் தொடங்கலாம். 193 00:13:30,103 --> 00:13:32,314 பனிக்கட்டிகள் குறைவாக இருப்பதால் துருவக் கரடிகள் குறைவாக இருக்கின்றன. 194 00:13:32,314 --> 00:13:35,317 புவி வெப்பமயமாதலால் பனி குறைவாக இருக்கிறது. 195 00:13:35,317 --> 00:13:38,570 ஒன்றை மறுசுழற்சி செய்ய குறைந்த ஆற்றல் தேவை என்பதால் மறுசுழற்சி 196 00:13:38,570 --> 00:13:39,821 அதை மெதுவாக்க உதவுகிறது... 197 00:13:39,821 --> 00:13:41,531 ஒன்றை முற்றிலும் புதிதாக செய்வதை விட. 198 00:13:41,531 --> 00:13:42,741 மிகச்சரி. 199 00:13:42,741 --> 00:13:45,243 ஒருவர் மறுசுழற்சி செய்யாதது பாதிக்கும் என்று நான்... 200 00:13:45,243 --> 00:13:47,579 ஒருவர் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். 201 00:13:48,663 --> 00:13:50,790 துருவக் கரடிகள் தனியாக வாழ்கின்றன. நாம் இல்லை. 202 00:13:50,790 --> 00:13:55,003 எல்லோரும் இணைந்து அவற்றிற்கு உதவி செய்தால், அவற்றை காப்பாற்ற முடியும். 203 00:13:55,003 --> 00:13:57,297 ஒன்றும் செய்யாதது ஆபத்து குறைவாக இருந்தாலும். 204 00:13:59,841 --> 00:14:01,843 -ஒன்றாக, ம்? -ஒன்றாக. 205 00:14:03,178 --> 00:14:05,013 ஒன்றாக. டேவிட். 206 00:14:05,847 --> 00:14:06,890 உன் நண்பன் எங்கே? 207 00:14:06,890 --> 00:14:10,644 நான் அவரை பயமுறுத்தினேன். என் அம்மா என் மீது கோபமாக இருக்கிறார். 208 00:14:11,519 --> 00:14:13,271 துருவக் கரடிகள் ஏன் தனியாக வாழ விரும்புகின்றன என்று தெரிகிறதா? 209 00:14:14,397 --> 00:14:16,233 ஒருவேளை நீ மன்னிப்பு கேட்கலாம். 210 00:14:16,233 --> 00:14:17,901 "மன்னியுங்கள்" என்று சொல்வது எனக்குப் பிடிக்காது. 211 00:14:18,902 --> 00:14:23,114 எனக்கும்தான். ஆனால் சில நேரங்களில் நாம் சொல்ல வேண்டும். 212 00:14:24,991 --> 00:14:27,702 ஆம். நன்றி, திரு. ஜின். 213 00:14:27,702 --> 00:14:29,496 -பரவாயில்லை, ஜேமி. -ஜேன். 214 00:14:29,996 --> 00:14:30,997 ஜோன்? 215 00:14:30,997 --> 00:14:32,082 -ஜேன். -ஜீன். 216 00:14:32,082 --> 00:14:34,501 -ஜேன். சரி. மன்னித்துவிடு. -ஜேன். 217 00:14:41,132 --> 00:14:42,717 வா, கிரேபியர்ட். 218 00:14:43,552 --> 00:14:45,178 நாம் சில மன்னிப்புகளை கேட்க வேண்டும். 219 00:15:03,238 --> 00:15:04,239 ஹலோ? 220 00:15:04,739 --> 00:15:05,991 ஹேய், மகனே. 221 00:15:07,409 --> 00:15:09,411 உன்னுடைய சில அழைப்புகளை தவறவிட்டதற்கு மன்னித்துவிடு. 222 00:15:09,411 --> 00:15:11,913 -சிலவற்றையா? -சரி. 223 00:15:12,622 --> 00:15:13,665 உன்னிடைய நிறைய அழைப்புகளை. 224 00:15:14,165 --> 00:15:16,501 பரவாயில்லை. நான் உங்களை மிஸ் செய்தேன். 225 00:15:17,669 --> 00:15:18,753 நானும் உன்னை மிஸ் செய்கிறேன். 226 00:15:21,464 --> 00:15:23,258 துருவக் கரடிகளுக்கு நிஜமாகவே தண்ணீரை பிடித்திருக்கிறது. 227 00:15:53,496 --> 00:15:54,623 "மன்னித்துவிடு." 228 00:16:10,222 --> 00:16:11,223 அந்தரங்கமானது!!! 229 00:16:25,946 --> 00:16:27,197 "நான் உன்னை மன்னிக்கிறேன்." 230 00:16:33,245 --> 00:16:34,496 "என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது!" 231 00:16:37,332 --> 00:16:38,291 இரண்டு! 232 00:16:38,291 --> 00:16:40,293 பதுங்கியிருந்து வேட்டையாடுவதற்கான நேரம். 233 00:16:40,293 --> 00:16:43,004 ஆனால் இந்த முறை, நாம் துருவக் கரடியை நம்மிடம் அழைக்கிறோம். 234 00:16:43,004 --> 00:16:45,549 இது மிகவும் அருமையானதாக இருக்கப்போகிறது. 235 00:16:46,591 --> 00:16:47,842 நான் என்ன செய்தேன் என்று பார்த்தாயா? 236 00:16:59,688 --> 00:17:01,189 டேவிட்டின் திட்டத்தை நினைவுகொள். 237 00:17:05,694 --> 00:17:07,529 -தயாரா? -தயார். 238 00:17:09,030 --> 00:17:10,407 குதிக்கிறேன்! 239 00:17:12,074 --> 00:17:15,996 மதிய உணவு நேரம்! யாருக்கு சுவையான நீர் நாய் வேண்டும்? 240 00:17:24,462 --> 00:17:25,463 ஓடக்கூடாது! 241 00:17:26,464 --> 00:17:27,591 ஆம், மன்னியுங்கள். 242 00:17:35,015 --> 00:17:37,350 அது வேலை செய்கிறது. அது நீர் நாய் துண்டை நோக்கிப் போகிறது. 243 00:17:41,605 --> 00:17:43,189 பதுங்கியிருந்து வேட்டையாடுவதற்கான நேரம். 244 00:17:51,281 --> 00:17:52,657 இப்போது, கிரேபியர்ட்! 245 00:17:55,160 --> 00:17:56,286 நாம் செய்துவிட்டோம்! 246 00:17:56,286 --> 00:17:57,829 ஆம்! அது வேலை செய்தது! 247 00:18:00,540 --> 00:18:03,501 ஒருவேளை இன்னும் கொஞ்ச நேரம் தண்ணீருக்குள் இருந்திருக்க வேண்டும். 248 00:18:03,501 --> 00:18:04,794 அங்கிருந்து வெளியேறு, ஜேன்! 249 00:18:11,092 --> 00:18:12,636 நாம் அவளுக்கு உதவ வேண்டும், கிரேபியர்ட். 250 00:18:32,697 --> 00:18:35,533 -அது வேலை செய்தது. மீண்டும் நீந்துகிறாள். -நன்றி! 251 00:18:35,533 --> 00:18:37,160 வா, கிரேபியர்ட், ஏறிக்கொள். 252 00:18:38,245 --> 00:18:39,454 ஓடக்கூடாது என்றேன்! 253 00:18:53,677 --> 00:18:55,554 -நன்றாக செய்தாய். -நல்ல திட்டம். 254 00:18:57,430 --> 00:18:59,683 நன்றாக காலரை அணிவித்தாய். 255 00:19:03,311 --> 00:19:08,024 நீ சொல்வது சரிதான். கொஞ்சம் பயமுறுத்துவதாக இருப்பது கொஞ்சம் உற்சாகமாகவும் இருக்கலாம். 256 00:19:34,092 --> 00:19:35,176 அது அங்கே இல்லை. 257 00:19:35,176 --> 00:19:36,469 என்ன இல்லை? 258 00:19:36,469 --> 00:19:38,805 -திரு. ஜின்னின் குப்பை. -எறிந்துவிட்டீர்களா... 259 00:19:38,805 --> 00:19:42,058 கேள், செல்லம், நீ உலகைக் காப்பாற்ற விரும்புவது தெரியும், ஆனால் அதற்கு 260 00:19:42,058 --> 00:19:43,685 நீ மற்றவர்களின் குப்பையை கிளற வேண்டும் என்று இல்லை. 261 00:19:44,436 --> 00:19:45,645 எனக்குத் தெரியும். 262 00:19:47,480 --> 00:19:50,233 -மன்னித்துவிடுங்கள். -இப்போது என்ன சொன்னாய்? 263 00:19:51,151 --> 00:19:52,319 என்னை மன்னித்துவிடுங்கள். 264 00:19:52,319 --> 00:19:54,613 சரி. இன்னும் ஒரு முறை சொல், நான் அதை வீடியோ எடுத்துக்கொள்கிறேன். 265 00:19:55,322 --> 00:19:56,364 என்னை மன்னித்துவிடுங்கள். 266 00:20:01,119 --> 00:20:02,704 அதை வெளியே எறிந்துவிட்டீர்களா? 267 00:20:03,747 --> 00:20:04,831 இல்லை. 268 00:20:11,796 --> 00:20:14,758 -மறுசுழற்சி செய்கிறீர்கள். -நானே அவற்றை பிரித்தேன். 269 00:20:15,300 --> 00:20:18,678 நான் இன்னும் கொஞ்சம் ஆபத்தை எதிர்கொள்ள முடிவு செய்தேன். இது நிஜமாகவே வேடிக்கையாக இருக்கிறது. 270 00:20:18,678 --> 00:20:21,097 அது கீழே விழும்போது எழும் ஒலி பிடித்திருக்கிறது. 271 00:20:21,890 --> 00:20:22,891 எனக்கும்தான். 272 00:20:25,644 --> 00:20:26,645 நன்றி. 273 00:20:27,812 --> 00:20:28,980 உனக்கும் நன்றி, ஜேன். 274 00:20:31,024 --> 00:20:33,068 மீதியை மறுசுழற்சி செய்ய எனக்கு உதவுகிறாயா? 275 00:20:33,652 --> 00:20:37,239 பொறுங்கள், நீங்கள் மக்க வைக்கவில்லையா? 276 00:20:43,954 --> 00:20:45,705 அதோ அங்கே இருக்கிறது. நாம் செய்துவிட்டோம். 277 00:20:46,206 --> 00:20:49,125 ஆம். கண்காணிப்பு காலர் மூலம் அதைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது. 278 00:20:50,752 --> 00:20:52,587 பார், ஜேன், அதற்கு ஒரு குட்டி இருக்கிறது. 279 00:20:52,587 --> 00:20:55,215 எனவே, நம் இருவரின் யோசனைகளும் சரியானது. 280 00:20:55,215 --> 00:20:56,383 அவை உணவுக்காகவும் ஒன்றோடொன்று 281 00:20:56,383 --> 00:20:59,719 சண்டையிடாமல் இருக்கவும், தங்கள் குட்டிகளை பார்த்துக் கொள்வதற்காகவும் அவை தனியாக இருக்கின்றன. 282 00:20:59,719 --> 00:21:02,764 இப்போது, நாம் செய்ய வேண்டியது, எத்தனை மீதம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிப்பதுதான். 283 00:21:03,348 --> 00:21:05,183 "புரிந்துகொண்டால் தான், நாம்..." 284 00:21:05,183 --> 00:21:08,353 "அக்கறை காட்டுவோம். அக்கறை காட்டினால் தான், நாம்..." 285 00:21:10,105 --> 00:21:11,523 சரி, "உதவுவோம்." 286 00:21:12,148 --> 00:21:14,067 "நாம் உதவினால் தான், அவற்றை..." 287 00:21:14,067 --> 00:21:15,360 "காப்பாற்ற முடியும்." 288 00:21:18,905 --> 00:21:20,156 ஜேன் 289 00:21:20,156 --> 00:21:21,866 துருவக் கரடிகளை காப்பாற்ற உதவுங்கள். 290 00:21:28,373 --> 00:21:30,458 நம் அழைப்பிற்குப் பிறகு பனியில் செல்லும் வண்டி கடனாக கிடைக்குமா? 291 00:21:30,458 --> 00:21:33,879 கிடைக்கலாம். ஜில் ஹெய்னெர்த்துடன் பேசிய பிறகு அதை முடிவு செய்வோம். 292 00:21:34,462 --> 00:21:35,672 இதைப் பார். 293 00:21:36,381 --> 00:21:39,050 துருவக் கரடியுடன் நீந்துவதை அவர் படம் எடுத்திருக்கிறாரா? 294 00:21:39,759 --> 00:21:41,261 ஆம், நான் செய்ததைப் போலவே. 295 00:21:41,845 --> 00:21:44,890 நீ அதோடு நீந்துவதை விட அதைவிட்டு விலக நீந்திக்கொண்டிருந்தாய். 296 00:21:45,891 --> 00:21:46,933 அவள் அழைக்கிறார். 297 00:21:47,434 --> 00:21:48,476 ஹாய், ஜில். 298 00:21:48,476 --> 00:21:50,103 ஹாய், ஜேன். ஹாய், டேவிட். 299 00:21:50,103 --> 00:21:52,689 இன்று துருவக் கரடிகள் பற்றி எங்களுடன் பேசுவதற்கு மிக்க நன்றி. 300 00:21:52,689 --> 00:21:54,566 சரி, நீ எனக்கு அனுப்பிய வீட்டில் செய்த 301 00:21:54,566 --> 00:21:57,319 பனியில் ஓடும் வண்டியின் புகைப்படம் என்னை மிகவும் ஈர்ப்பதாக இருந்தது. 302 00:21:57,319 --> 00:21:58,737 அதற்கு வண்ணமடிக்க நான் உதவினேன். 303 00:21:59,321 --> 00:22:00,906 நீங்கள் நிஜமாக துருவக் கரடிகளுடன் நீந்தினீர்களா? 304 00:22:00,906 --> 00:22:02,157 நிச்சயமாக. 305 00:22:02,157 --> 00:22:05,994 முதன்முறையாக நான் ஒன்றுடன் நீந்தும்போது, அது என்னை நீர் நாய் என்று நினைத்தது. 306 00:22:05,994 --> 00:22:08,038 இதோ, அந்த காணொளியைக் காட்டுகிறேன். 307 00:22:08,038 --> 00:22:10,206 நான் படகிலிருந்து தண்ணீருக்குள் குதிக்கிறேன், 308 00:22:10,206 --> 00:22:14,044 துருவக் கரடி என்னை நோக்கி மணிக்கு ஆறு மைல் வேகத்தில் நீந்துகிறது, 309 00:22:14,044 --> 00:22:16,838 ஏனென்றால் அது என்னை உணவு என்று நினைக்கிறது. 310 00:22:16,838 --> 00:22:17,881 அது அருகில் வந்ததும், 311 00:22:17,881 --> 00:22:22,510 நான் மேற்பரப்பிற்கு அடியில் டைவ் செய்கிறேன், அது மேலே நீந்துவதைப் படம்பிடிக்கிறேன். 312 00:22:22,510 --> 00:22:23,428 அற்புதமாக இருக்கிறது. 313 00:22:23,428 --> 00:22:24,679 நீங்கள் பயந்தீர்களா? 314 00:22:24,679 --> 00:22:28,475 ஓ, ஆம். ஒரு ஆய்வாளராக பயப்படுவது முக்கியம். 315 00:22:28,475 --> 00:22:30,936 அதற்கு நீ பாதுகாப்பாக வீட்டிற்கு வர விரும்புகிறாய் என்று அர்த்தம். 316 00:22:30,936 --> 00:22:32,979 நீங்கள் ஒரு ஆய்வாளராக ஆக வேண்டும் என்று எப்போது தோன்றியது? 317 00:22:32,979 --> 00:22:36,149 நான் சிறுமியாக இருந்தபோதே ஆய்வாளராக ஆக விரும்பினேன். 318 00:22:36,149 --> 00:22:40,028 சந்திரனின் மேற்பரப்பில் மனிதர்கள் இறங்குவதையும், 319 00:22:40,612 --> 00:22:44,074 பெரும் ஆழ்கடல் ஆய்வாளரான ஜாக் கூஸ்டோவையும் பார்த்தே நான் வளர்ந்தேன் 320 00:22:44,074 --> 00:22:46,117 ஆனால் நிறைய பெரியவர்கள் என்னிடம் சொன்னார்கள், 321 00:22:46,117 --> 00:22:50,372 சிறுமிகள் விண்வெளி வீரர்களாகவோ அல்லது முக்குளிப்பவர்களாகவே ஆக முடியாது என்று. 322 00:22:50,372 --> 00:22:52,707 இன்று, எனக்கு பத்து வயதாக இருந்தபோது 323 00:22:52,707 --> 00:22:55,252 நான் சந்திக்க விரும்பிய பெண்ணாக நான் இருக்க விரும்புகிறேன், 324 00:22:55,252 --> 00:22:57,963 ஏனென்றால் நீ இவற்றைச் செய்ய முடியும் என்பதற்கு நானே சாட்சி. 325 00:22:57,963 --> 00:23:00,590 அது நான் வளரும்போது ஜேன் குட்டாலைப் போல ஆக விரும்புவது போன்றது. 326 00:23:00,590 --> 00:23:03,802 ஓ, நான் வளரும்போது ஜேன் குட்டாலைப் போல ஆக விரும்புகிறேன். 327 00:23:03,802 --> 00:23:06,346 என்னைப் போலவே அவருக்கும் விலங்குகள் பிடிக்கும். 328 00:23:06,346 --> 00:23:09,808 ஆர்க்டிக்கில் நான் எடுத்த விலங்குகளின் படங்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? 329 00:23:09,808 --> 00:23:11,017 வால்ரஸ்களின் படை இருக்கிறதா? 330 00:23:11,017 --> 00:23:13,645 நிச்சயமாக. இது ஒரு வால்ரஸ் குடும்பம். 331 00:23:13,645 --> 00:23:15,438 இரண்டு சிறிய குட்டிகளுடன் ஒரு தாய். 332 00:23:15,438 --> 00:23:19,818 இதோ, சில கடல் சிங்கங்கள் நாய்க்குட்டிகள் போல என்னைச் சுற்றி வருகின்றன. 333 00:23:19,818 --> 00:23:20,902 அவை அற்புதமானவை. 334 00:23:20,902 --> 00:23:24,864 கடல் வாத்துக்கள் நீருக்கு மேல் பறப்பது இருக்கிறது. 335 00:23:24,864 --> 00:23:26,533 அவை அழகாக இருக்கின்றன. 336 00:23:26,533 --> 00:23:30,954 ஆனால் நான் போகும் ஒவ்வொரு வருடமும், வடக்கில் விலங்குகள் குறைந்துகொண்டே போகின்றன, 337 00:23:30,954 --> 00:23:35,875 அது ஆர்க்டிக் பகுதி மீதான வெப்பமயமாதலின் நேரடி விளைவு. 338 00:23:35,875 --> 00:23:38,378 ஆர்க்டிக் வெப்பமயமாதல் துருவக் கரடிகளை எவ்வாறு பாதிக்கிறது? 339 00:23:38,378 --> 00:23:42,215 துருவக் கரடிகளுக்கு பனிக்கட்டி தேவை. அதாவது, அவை பனியில் ஓய்வெடுக்க விரும்பும். 340 00:23:42,215 --> 00:23:45,260 அவை பனியில்தான் தங்கள் குட்டிகளை வளர்க்கும், வேட்டையாடும். 341 00:23:45,260 --> 00:23:48,471 கடல் பனியின் இழப்பால் எல்லா விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. 342 00:23:48,471 --> 00:23:51,975 ஆர்க்டிக் வெப்பமயமாதலை தடுத்து விலங்குகளுக்கு உதவ நாம் என்ன செய்யலாம்? 343 00:23:51,975 --> 00:23:56,813 புவி ஒட்டுமொத்தமாக வெப்பமயமாதலை தடுக்க உதவ நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. 344 00:23:56,813 --> 00:23:59,691 எனவே, இந்த சிறிய வரைகலை படங்களை என் கணினியில் திறக்கிறேன். 345 00:23:59,691 --> 00:24:03,945 பெட்ரோல் போன்றவற்றைக் குறைவாகப் பயன்படுத்தலாம், குறைவாக வண்டி ஓட்டலாம், அதிகமாக நடக்கலாம் 346 00:24:03,945 --> 00:24:05,196 அல்லது நம் சைக்கிள்களில் சவாரி செய்யலாம். 347 00:24:05,196 --> 00:24:10,327 ஆனால் நாம் வாங்கும் எல்லாவற்றையும் பற்றி சிந்திக்க வேண்டும். 348 00:24:10,327 --> 00:24:12,287 எல்லா பொம்மைகளையும் பார், ஜேன். 349 00:24:12,287 --> 00:24:14,539 நீ வாங்கும் எல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தும். 350 00:24:14,539 --> 00:24:16,333 ஆனால் அதுவே நல்ல செய்தியும் கூட, 351 00:24:16,333 --> 00:24:19,211 ஏனென்றால் அதற்கு நீ உடனே செயல்படலாம் என்று அர்த்தம், 352 00:24:19,211 --> 00:24:22,631 குறைவான பொருட்களை வாங்குவதன் மூலமும், நீ வாங்கும் எல்லாவற்றையும் பற்றி சிந்திப்பதன் மூலமும். 353 00:24:22,631 --> 00:24:25,884 எனவே குறைவாக வாங்கி நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். 354 00:24:25,884 --> 00:24:28,595 உன் பனியில் ஓடும் வண்டியை என்னுடன் எப்படி பகிர்ந்துகொள்வது போலவா? 355 00:24:29,262 --> 00:24:30,847 -அப்படித்தான் நினைக்கிறேன். -ஆம்! 356 00:24:30,847 --> 00:24:31,765 நன்றி, ஜில். 357 00:24:31,765 --> 00:24:32,849 நன்றி. 358 00:24:32,849 --> 00:24:34,392 உங்களுடன் பேசியது நன்றாக இருந்தது, 359 00:24:34,392 --> 00:24:38,480 நம் எல்லோருக்காகவும் இதை சிறந்த உலகமாக மாற்ற விரும்பும் இளம் ஆய்வாளர்களைப் பார்த்து 360 00:24:38,480 --> 00:24:41,149 நான் எப்போதும் உத்வேகம் அடைகிறேன். 361 00:24:41,149 --> 00:24:43,318 துருவக் கரடிகளுக்கும் முழு ஆர்க்டிக் பகுதிக்கும் உதவியதற்கு நன்றி. 362 00:24:43,902 --> 00:24:46,196 -பை, ஜில்! -பை! 363 00:24:46,863 --> 00:24:48,782 பனியில் ஓடும் வண்டியை வாங்க உடனே வருகிறேன். 364 00:24:54,871 --> 00:24:57,374 ஜில் ஹெய்னெர்த், ஆர்க்டிக் ஆய்வாளர் 365 00:25:39,499 --> 00:25:41,501 வசனத் தமிழாக்கம் அருண்குமார்