1 00:00:36,621 --> 00:00:38,290 "ஏபிஸ் மெல்லிஃபெரா." 2 00:00:43,003 --> 00:00:44,671 இதற்கு முன்னால் நீ அளவில் சுருங்கி இருக்கிறாயா? 3 00:00:44,671 --> 00:00:48,425 இல்லை. நான் எப்பொதும் வளரவே விரும்பினேன், சுருங்க அல்ல. 4 00:00:48,425 --> 00:00:51,052 இது உனக்கு மோசமான அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 5 00:00:51,052 --> 00:00:52,304 என்ன? 6 00:00:52,304 --> 00:00:55,265 "அருமையாக" இருக்கும். 7 00:00:57,350 --> 00:01:00,520 மன்னித்துவிடு. நான் பலமுறை சுருங்கிவிட்டேன். 8 00:01:01,104 --> 00:01:02,105 "அருமை." 9 00:01:02,731 --> 00:01:07,444 பெரிதாகும் போது தான் "மோசமாக" இருக்கும், ஆனால் அதைப் பற்றி பிறகு கவலைப்படுவோம். 10 00:01:08,987 --> 00:01:11,114 தேனீக்களுக்கு என்ன நடக்கிறது தெரியுமா? 11 00:01:14,075 --> 00:01:15,118 ஏனென்றால் எனக்குத் தெரியாது. 12 00:01:15,118 --> 00:01:17,370 -மீண்டும் சொல்கிறாயா, ஜேன்? -சரி, சார். 13 00:01:17,370 --> 00:01:21,333 உலகெங்கிலும் உள்ள வேலைக்கார தேனீக்கள் திடீரென அவற்றின் கூட்டிலிருந்து காணாமல் போகின்றன. 14 00:01:22,792 --> 00:01:25,921 வேலைக்கார தேனீக்கள் உணவை சேகரிக்கின்றன, ராணியை கவனித்துக்கொள்கின்றன, 15 00:01:25,921 --> 00:01:27,964 குஞ்சுகளுக்கு உணவளித்து, கூட்டைப் பாதுகாக்கின்றன. 16 00:01:27,964 --> 00:01:30,508 ஆனால் இப்போது அவை காணாமல் போய்விட்டன. 17 00:01:31,509 --> 00:01:34,137 ஆம், அதைத்தான் சொல்ல வந்தேன். 18 00:01:34,137 --> 00:01:37,724 விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஏனென்று தெரியவில்லை, இங்குதான் உங்கள் இருவர் உதவியும் தேவைப்படுகிறது. 19 00:01:37,724 --> 00:01:40,477 இந்த கலனில் சுருங்கி, தேனீக்களின் காலனிக்குள் நுழைந்து 20 00:01:40,477 --> 00:01:44,231 அந்த தேனீக்கள் ஏன் காணாமல் போகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. 21 00:01:44,231 --> 00:01:45,732 உங்கள் வேலையை ஏற்றுக்கொள்கிறீர்களா? 22 00:01:49,361 --> 00:01:51,780 நீ சொல்வது கேட்கவில்லை! 23 00:01:51,780 --> 00:01:54,324 சரி, டேவிட், நீ ஆசுவாசப்படுத்திக்கொள். 24 00:01:54,908 --> 00:01:56,201 அது நல்லது என்று நினைத்தேன். 25 00:01:57,410 --> 00:01:58,870 பார்த்தாயா? கிரேபியர்டுக்கு அது பிடித்திருக்கிறது. 26 00:01:58,870 --> 00:02:00,205 சரி, நல்லது. தொடரு. 27 00:02:00,205 --> 00:02:02,582 நீ பேசுவது கேட்கவில்லை! 28 00:02:02,582 --> 00:02:03,667 சரி, சார்! 29 00:02:03,667 --> 00:02:06,419 உள்ளே ஏறுங்கள், சில தேனீக்களை காப்பாற்றுவோம். 30 00:02:19,558 --> 00:02:24,479 பத்து, ஒன்பது, எட்டு, 31 00:02:24,479 --> 00:02:28,233 ஏழு, ஆறு, ஐந்து... 32 00:02:29,359 --> 00:02:31,653 நான்கு, மூன்று... 33 00:02:32,237 --> 00:02:34,656 -இரண்டு, ஒன்று, பூஜ்யம்! -இரண்டு, ஒன்று, பூஜ்யம். 34 00:02:35,490 --> 00:02:37,033 -சுருங்கும் நேரம். -சுருங்கும் நேரம். 35 00:02:54,384 --> 00:02:56,595 வேலை செய்துவிட்டது. நாம் தேனீக்கள் அளவுக்கு சுருங்கிவிட்டோம். 36 00:02:59,681 --> 00:03:00,849 அது என்ன வாசனை? 37 00:03:00,849 --> 00:03:05,687 நீங்கள் தேனீயின் அளவில் மட்டுமல்ல, தேனீயின் வாசனையையும் பெற்றுவிட்டீர்கள். 38 00:03:07,022 --> 00:03:09,524 வாசனையின் மூலம் தான் தேனீக்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக் கொள்கின்றன, 39 00:03:09,524 --> 00:03:11,151 அதை இந்த கலன் உருவாக்கும்... 40 00:03:12,652 --> 00:03:14,112 பின்னே போங்கள். 41 00:03:19,743 --> 00:03:22,787 மன்னித்துவிடு. தேனீயின் வாசனையால் எனக்கு தும்மல் வருகிறது. 42 00:03:22,787 --> 00:03:24,039 அது பரவாயில்லை. 43 00:03:24,581 --> 00:03:26,041 இந்தப் பணியைத் தொடங்குவோம். 44 00:03:26,041 --> 00:03:26,958 வாழ்த்துக்கள். 45 00:03:28,585 --> 00:03:30,503 இந்த உலகம் உன்னை நம்பித்தான் இருக்கிறது! 46 00:03:39,137 --> 00:03:41,890 தேனீயை பார்த்துவிட்டேன். கண்காணிப்பதற்காக பின்தொடர்கிறேன். 47 00:03:47,896 --> 00:03:50,899 தேனீ ஒரு பூவின் மீது உட்காருகிறது. மிதவை பயன்முறையில் நுழைகிறேன். 48 00:03:52,067 --> 00:03:53,610 தேனீ என்ன செய்கிறது? 49 00:03:59,115 --> 00:04:00,575 சாப்பிடுகிறது, சேகரிக்கிறது. 50 00:04:01,117 --> 00:04:03,620 -தெளிவாக பார்க்க அருகில் போகிறேன். -அருமை. 51 00:04:05,830 --> 00:04:09,167 தேனீக்கள் சர்க்கரை பானம் போன்ற பூவின் தேனை தங்களின் குழாய் போன்ற... 52 00:04:11,253 --> 00:04:13,380 உறுப்பால் உறிஞ்சிக் குடிக்கின்றன. இப்படி. 53 00:04:17,925 --> 00:04:18,927 இப்படியா? 54 00:04:21,930 --> 00:04:24,599 ஆனால் அவை பூவின் மகரந்தத்தை உணவுக்காகவும் சேகரிக்கின்றன. 55 00:04:24,599 --> 00:04:27,310 அவை தங்கள் கால்களின் பின்புறத்தில் உள்ள சிறிய பைகளில் அதை சேமிக்கின்றன. 56 00:04:27,310 --> 00:04:28,895 மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஷாப்பிங் பைகளை போலவா? 57 00:04:29,479 --> 00:04:32,023 அதேதான். அவை அதை திரும்ப தேன்கூட்டிற்கு... 58 00:04:33,441 --> 00:04:35,402 அது சரிதான், கிரேபியர்ட். கொண்டு போகிறது. 59 00:04:35,902 --> 00:04:37,070 கொஞ்சம் பொறு, அது கிளம்புகிறது. 60 00:04:37,070 --> 00:04:38,572 இந்த பயணம் கரடுமுரடாக இருக்கலாம். 61 00:05:02,345 --> 00:05:03,805 தேன்கூட்டை நெருங்குகிறோம். 62 00:05:05,599 --> 00:05:08,226 அது "அழகாக" இருக்கிறது. 63 00:05:10,145 --> 00:05:11,563 வியக்கத்தக்கது, இல்லையா? 64 00:05:11,563 --> 00:05:15,525 தேனீக்கள் பாதுகாப்பிற்காகவும், உணவை சேமிக்கவும், குஞ்சுகளை வளர்க்கவும் தேன்கூட்டை கட்டுகின்றன. 65 00:05:18,445 --> 00:05:23,033 -என்ன அது? -என்னவாக இருந்தாலும், உங்களுக்கு மேல் இருக்கிறது. 66 00:05:28,121 --> 00:05:29,122 தட்டான். 67 00:05:32,000 --> 00:05:33,126 அது இந்த பக்கமாக வருகிறது! 68 00:05:33,126 --> 00:05:36,213 தேனீக்களை பிரதானமாக வேட்டையாடுபவைகளில் தட்டானும் ஒன்று என்பது தெரியுமா? 69 00:05:36,213 --> 00:05:38,882 ஆம், தெரியும். 70 00:05:56,066 --> 00:05:59,569 சிறிய உதவி, டேவிட்? எங்களை ஒரு தட்டான் சாப்பிடப் போகிறது. 71 00:05:59,569 --> 00:06:02,113 -அங்கே ஏதோ பிரச்சினை. -செத்துப்போ! 72 00:06:02,822 --> 00:06:03,823 ஆம்! 73 00:06:04,532 --> 00:06:07,911 -மில்லி, என்ன நடக்கிறது? -கர்டிஸ் தேன்கூட்டின் மீது கல்லை எறிகிறான். 74 00:06:07,911 --> 00:06:08,954 என்ன? 75 00:06:08,954 --> 00:06:11,748 கர்டிஸ் கல்லை எறிகிறான்... 76 00:06:11,748 --> 00:06:12,832 வேண்டாம், ஜேன், பொறு! 77 00:06:13,917 --> 00:06:15,418 ஜேன், நான் வருகிறேன்! 78 00:06:16,461 --> 00:06:19,130 ஒருவள் சிக்கலில் சிக்கப் போகிறாள். 79 00:06:19,756 --> 00:06:21,424 ஆம்! ஹையா! 80 00:06:21,424 --> 00:06:24,427 இதை உன்னால் கொட்ட முடியுமா என்று பார்ப்போம். பை-பை, தேனீக்களே. 81 00:06:24,427 --> 00:06:25,845 வேண்டாம், அதுதான் அவற்றின் வீடு! 82 00:06:25,845 --> 00:06:27,806 தேனீக்கள் நம் நண்பர்கள்! 83 00:06:27,806 --> 00:06:30,809 தேனீக்கள் இல்லாமல், தாவரங்கள் எதுவும் இருக்காது. 84 00:06:30,809 --> 00:06:33,228 தாவரங்கள் இல்லாமல், மனிதர்கள் வாழ முடியாது. 85 00:06:33,228 --> 00:06:36,064 இந்த தேனீக்கள் இல்லாமல் இருந்திருந்தால், ஹாடியலை அது கொட்டியிருக்காது, 86 00:06:36,064 --> 00:06:37,607 என்னையும் தான். ஐயோ! 87 00:06:37,607 --> 00:06:40,986 தேனீக்கள் ஒன்றையொன்றையோ அல்லது அதன் கூட்டையோ நீ 88 00:06:40,986 --> 00:06:42,153 அழிக்க முயன்றால் அவை கொட்டும்! 89 00:06:42,153 --> 00:06:43,280 என்னவோ. 90 00:06:43,280 --> 00:06:45,490 -நாம் போய் ஆசிரியரை அழைத்து வருவோம். -அதற்கு நேரமில்லை. 91 00:06:47,325 --> 00:06:48,952 கவனம்! 92 00:06:48,952 --> 00:06:51,621 அவள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கப் போகிறாள். 93 00:06:51,621 --> 00:06:52,956 அவை வெறும் தேனீக்கள்தான்! 94 00:06:56,126 --> 00:06:59,087 சரி, பார்த்துவிட்டேன். 95 00:07:04,217 --> 00:07:05,218 ஹலோ. 96 00:07:05,844 --> 00:07:07,846 காத்திருங்கள்! 97 00:07:07,846 --> 00:07:10,849 இல்லை, மன்னிக்கவும். அது... பொருட்படுத்த வேண்டாம். 98 00:07:10,849 --> 00:07:12,434 ஆம், நான் எப்படி உங்களுக்கு உதவுவது? 99 00:07:15,562 --> 00:07:16,897 அவள் என்ன செய்தாள்? 100 00:07:20,025 --> 00:07:21,818 தலைமை ஆசிரியர் அலுவலகம் 101 00:07:21,818 --> 00:07:22,903 ஜேன்? 102 00:07:23,445 --> 00:07:24,529 என்ன? 103 00:07:24,529 --> 00:07:27,949 "தேனீக்கள் இல்லாமல், தாவரங்கள் எதுவும் இருக்காது, பிறகு நாம் இருக்க மாட்டோம்" என்று 104 00:07:27,949 --> 00:07:29,284 நீ சொன்னதற்கு என்ன அர்த்தம்? 105 00:07:29,951 --> 00:07:32,037 அதிகமான தாவரங்களை உருவாக்க தாவரங்களுக்கு மகரந்தம் தேவை, 106 00:07:32,037 --> 00:07:35,165 அவை எல்லாவற்றுக்கும், தேனீக்களால்தான் அந்த மகரந்தம் கொண்டு செல்லப்படுகிறது. 107 00:07:35,165 --> 00:07:37,918 -தேனீக்கள் இல்லையென்றால்... -நாம் இல்லை. 108 00:07:38,919 --> 00:07:41,379 -ஜேன். -திரு. ஹாரிசன். 109 00:07:42,589 --> 00:07:44,591 இப்போதுதான் செவிலியர் அலுவலகத்திலிருந்து வருகிறேன். 110 00:07:45,717 --> 00:07:47,969 கர்டிஸ் நன்றாக இருக்கிறான் என்பதைக் கேட்டு நீ நிம்மதி அடைவாய். 111 00:07:47,969 --> 00:07:49,221 சில தேனீ கொட்டுகள் தான். 112 00:07:49,221 --> 00:07:50,513 ஏபிஸ் மெல்லிஃபெரா? 113 00:07:50,513 --> 00:07:52,724 அதுதான் தேனீக்களுக்கான அறிவியல் பெயரா? 114 00:07:52,724 --> 00:07:54,059 ஆம், அதுதான். 115 00:07:55,810 --> 00:07:58,688 -நான் அழிப்பவரை அழைத்திருக்கிறேன்... -அழிப்பவரா? 116 00:07:58,688 --> 00:08:00,899 ஆனால் அவை எந்த தவறும் செய்யவில்லையே. 117 00:08:00,899 --> 00:08:03,485 ஜேன், இப்போது கர்டிஸை பலமுறை கொட்டியிருக்கிறது... 118 00:08:03,485 --> 00:08:07,072 தற்காப்புக்காக. இல்லையென்றால் அவை அப்படி செய்திருக்காது. 119 00:08:07,072 --> 00:08:09,199 ஹாய், திரு. ஹாரிசன்? 120 00:08:09,783 --> 00:08:11,701 தேனீக்களில் ஒன்று சிக்கலில் இருந்தாலோ தங்கள் கூடு 121 00:08:11,701 --> 00:08:13,370 தாக்குதலுக்கு உள்ளானாலோதான் கொட்டும். 122 00:08:13,370 --> 00:08:14,496 அதுதான். 123 00:08:14,496 --> 00:08:18,124 நன்றி, டேவிட். விரைவில் உன்னோடு பேசுகிறேன். 124 00:08:19,417 --> 00:08:22,045 திரு. லீயின் வகுப்பிலிருக்கும் பில்லி இன்னமும் கழிவறை பயிற்சியை மறுக்கிறான். 125 00:08:22,045 --> 00:08:24,631 டான், நான் இங்கே வேலையாக இருக்கிறேன். 126 00:08:24,631 --> 00:08:26,007 திரு. லீயும் தான். 127 00:08:26,007 --> 00:08:29,219 பொறுப்பாளரை அழையுங்கள். 128 00:08:29,219 --> 00:08:30,804 சீக்கிரம் வருகிறேன். 129 00:08:31,304 --> 00:08:32,597 உன் அம்மாவை அழைத்திருக்கிறேன். 130 00:08:32,597 --> 00:08:36,268 அவர் வந்துகொண்டிருக்கிறார் எனவே இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கலாம். 131 00:08:49,990 --> 00:08:51,074 ஜேன்? 132 00:08:52,826 --> 00:08:53,952 ஜேன், நீ நலமா? 133 00:08:54,661 --> 00:08:55,537 இல்லை. 134 00:08:58,081 --> 00:09:01,084 நீ பேசுவது கேட்கவில்லை! 135 00:09:01,084 --> 00:09:03,336 டேவிட், முடியாது. நாங்கள் சிக்கலில் இருக்கிறோம். 136 00:09:03,336 --> 00:09:05,171 தேனீக்களும் தான். 137 00:09:07,591 --> 00:09:11,970 திரு. ஹாரிசன் அவற்றை அழிப்பதைத் தடுக்கும் முயற்சியை நாம் எடுக்கலாம். 138 00:09:11,970 --> 00:09:15,265 அதைத்தான் கேட்க விரும்பினேன். மீண்டும் உள்ளே போகத் தயாரா? 139 00:09:16,433 --> 00:09:19,519 -சரி, சார். -நீ முடிப்பதற்கு ஒரு வேலை இருக்கிறது. 140 00:09:19,519 --> 00:09:22,439 அந்த வேலைக்கார தேனீக்கள் ஏன் காணாமல் போகின்றன என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 141 00:09:22,439 --> 00:09:24,774 ஆனால் நாம் எப்படி தட்டானிடம் இருந்து தப்பித்து, 142 00:09:24,774 --> 00:09:27,986 தேன்கூட்டிற்குள் நுழைந்து தேனீக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கப் போகிறோம்? 143 00:09:27,986 --> 00:09:31,740 ஒருவேளை வாசனையை பயன்படுத்தும் நேரம் வந்திருக்கலாம். 144 00:09:33,366 --> 00:09:35,160 உன் அம்மா இங்கே வருவதற்கு முன்பே. 145 00:09:36,578 --> 00:09:38,496 ஊடுருவல் எச்சரிக்கை வாசனையை ஆன் செய். 146 00:09:46,504 --> 00:09:47,923 உதவி வருகிறது. 147 00:09:47,923 --> 00:09:49,299 உதவிக்கான நம் அழைப்பை அவை உணர்ந்துவிட்டன. 148 00:09:54,888 --> 00:09:55,722 ஆம்! 149 00:09:57,307 --> 00:09:58,308 நாம் தப்பித்துவிட்டோம்! 150 00:10:00,644 --> 00:10:01,937 நாம் மிகவும் வேகமாக விழுகிறோம்! 151 00:10:05,941 --> 00:10:07,567 அவை ஏன் நகரவில்லை? 152 00:10:08,401 --> 00:10:09,778 தேனீக்கள் கொட்டியதும் இறந்துவிடும். 153 00:10:09,778 --> 00:10:11,279 என்ன? அப்படியென்றால்... 154 00:10:11,279 --> 00:10:13,365 தேனீக்கள் ஒன்றையொன்று பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்யும். 155 00:10:14,032 --> 00:10:15,742 கொடூரமான தற்காப்பு போல. 156 00:10:19,246 --> 00:10:20,914 தேன்கூட்டிற்குத் திரும்புகிறோம். 157 00:10:26,670 --> 00:10:28,338 நுழைவாயிலை நெருங்குகிறோம். 158 00:10:28,338 --> 00:10:31,424 நட்பு வாசனையை ஆன் செய். இல்லையென்றால், அவை நம்மை வேட்டையாடுபவர்களாக நினைக்கலாம். 159 00:10:31,424 --> 00:10:33,385 அவை இறக்கும் வரை நம்மை கொட்டும். 160 00:10:34,219 --> 00:10:35,762 அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 161 00:10:41,643 --> 00:10:43,270 தேனீக்கள் மிகப்பெரிய காலனிகளில் வாழ்கின்றன. 162 00:10:44,062 --> 00:10:47,274 ஒரு ராணியும், ஆயிரக்கணக்கான வேலைக்கார மற்றும் ஆண் தேனீக்களும் இருக்கின்றன. 163 00:10:47,274 --> 00:10:48,608 ஒரேயொரு பெண்ணா? 164 00:10:49,192 --> 00:10:51,486 உண்மையில், வேலைக்காரர்கள் எல்லோரும் பெண்கள்தான். 165 00:10:51,486 --> 00:10:54,531 சில ஆண் தேனீக்கள் தான் இருக்கும், அவற்றுக்கு கொடுக்குகள் இருக்காது. 166 00:10:54,531 --> 00:10:57,117 நீ சொல்வது சரிதான். எல்லா வேலைக்கார தேனீக்களையும் காணவில்லை. 167 00:10:57,117 --> 00:10:59,786 அதைக் கண்டுபிடிக்கவும் சரிசெய்யவும் தான் நாம் இங்கே இருக்கிறோம். 168 00:10:59,786 --> 00:11:01,496 -அவர் திரும்ப வந்துவிட்டார்! -தட்டானா? 169 00:11:01,496 --> 00:11:04,040 இல்லை, மோசம். திரு. ஹாரிசன். 170 00:11:04,749 --> 00:11:06,126 அவர் உன் அம்மாவோடு வருகிறார். 171 00:11:09,671 --> 00:11:10,672 இந்தப் பக்கம். 172 00:11:12,007 --> 00:11:13,258 ஹாய், ஜேனின் அம்மா. 173 00:11:14,885 --> 00:11:16,720 இப்போது, ஜேன், உன்னைப் பற்றி சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது... 174 00:11:16,720 --> 00:11:18,972 -நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? -நான்... 175 00:11:18,972 --> 00:11:21,391 -இல்லை, கேள்வி இல்லை. -நான் காப்பாற்ற முயற்சி... 176 00:11:21,391 --> 00:11:23,894 உன் பிரச்சினைகளை இப்படித்தான் தீர்க்க சொல்லிக்கொடுத்து வளர்த்தேனா? 177 00:11:23,894 --> 00:11:26,396 -என்னால் முடிந்தால்... -இப்போது வேண்டாம், டேவிட். 178 00:11:27,063 --> 00:11:30,692 "தனக்காகப் பேச முடியாதவற்றுக்காகப் பேசுவதுதான் என்னால் செய்ய முடிந்தது." 179 00:11:31,443 --> 00:11:35,906 ஜேன் குட்டாலைப் பற்றி பிறகு பேசலாம், ஏனென்றால் அவர் இப்போது இங்கே இல்லை. 180 00:11:35,906 --> 00:11:38,950 அவரது வேலைக்கு தாமதமாகவில்லை. எனக்குதான். 181 00:11:38,950 --> 00:11:41,953 தேனீக்கள் எவ்வளவு முக்கியம் என்பதை ஜேன் எனக்குக் கற்றுக் கொடுத்தார் என்று சொல்ல விரும்பினேன். 182 00:11:41,953 --> 00:11:43,496 -அவை இல்லாமல்... -நன்றி, டேவிட். 183 00:11:44,331 --> 00:11:46,958 அம்மா, கர்டிஸ் அவற்றைக் கொல்லப் போனான். 184 00:11:51,254 --> 00:11:53,256 எனவே உன் கருத்தை வாயால் 185 00:11:53,840 --> 00:11:57,177 சொல்லியிருக்க வேண்டும், கைகளால் அல்ல. 186 00:11:57,177 --> 00:11:58,261 மன்னித்துவிடுங்கள். 187 00:11:58,845 --> 00:12:00,388 என்னிடம் மன்னிப்பு கேட்காதே. 188 00:12:01,097 --> 00:12:02,515 அவனிடம் மன்னிப்பு கேள்... 189 00:12:03,558 --> 00:12:06,061 -அவன் பெயர் என்ன? -கர்டிஸ். 190 00:12:06,645 --> 00:12:08,563 அவனும் கண்டிப்பாக சிக்கலில் இருப்பான் என்று நம்புகிறேன். 191 00:12:12,192 --> 00:12:14,903 தேவையில்லாமல் குரூரமாக தேன்கூட்டை தாக்கியதற்காக? 192 00:12:15,654 --> 00:12:18,615 நிச்சயமாக அந்த மாதிரியான நடத்தை இங்கு அனுமதிக்கப்படாது, கேஸி. 193 00:12:19,366 --> 00:12:22,327 அது ஒரு நல்ல விஷயம். அடுத்ததாக அவனிடம் பேசப் போகிறேன். 194 00:12:25,997 --> 00:12:27,415 அதை ஏன் ஜேன் செய்யக்கூடாது? 195 00:12:28,416 --> 00:12:31,127 அவள் பேசும் திறமையை பயிற்சி செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும். 196 00:12:32,504 --> 00:12:35,173 கற்றல் வாய்ப்பு. எனக்குப் பிடித்திருக்கிறது. 197 00:12:39,719 --> 00:12:42,514 தண்டனைக்குப் பிறகு உன்னை வந்து அழைத்துப் போகிறேன். 198 00:12:42,514 --> 00:12:44,558 உங்களை வரவழைத்ததற்காக மீண்டும் வருந்துகிறேன். 199 00:12:44,558 --> 00:12:47,102 பரவாயில்லை. அந்த தேனீக்களுக்கு உன் உதவி தேவை என்பதைப் போல தெரிகிறது. 200 00:12:47,686 --> 00:12:48,687 அவற்றுக்கு இன்னும் தேவைதான். 201 00:12:49,229 --> 00:12:53,149 கேள், செல்லம், கோபப்படுவது மிகவும் எளிது. 202 00:12:53,149 --> 00:12:57,070 மற்றவர்களின் மனதை மாற்ற, உன்னுள் இருக்கும் வேட்கையை, கோபத்தை எப்படி பயன்படுத்துவது என்று 203 00:12:57,070 --> 00:12:58,572 கற்றுக்கொள்வதுதான் கடினமான பகுதி. 204 00:12:59,614 --> 00:13:03,660 கர்டிஸை வற்புறுத்துவதால் மீண்டும் தேனீக்கள் மீது கல் ஏறிவதை நிறுத்துவான் என்று நினைக்கிறாயா? 205 00:13:03,660 --> 00:13:05,161 -இல்லை. -அதேதான். 206 00:13:05,662 --> 00:13:06,788 உன்னை நேசிக்கிறேன். 207 00:13:06,788 --> 00:13:08,957 எனக்காக நீ சண்டை போடுவதை நிறுத்து, சரியா? 208 00:13:08,957 --> 00:13:10,500 ஒருவேளை ஒருநாள் நீ வெற்றி பெறுவாய். 209 00:13:13,920 --> 00:13:15,255 ஹேய், ஜேன். 210 00:13:15,255 --> 00:13:16,798 தேனீக்களுக்கு உதவ, சில குழந்தைகள் 211 00:13:16,798 --> 00:13:20,093 தங்கள் பள்ளிகளில் தேனீக்களுக்கு தோட்டமும், தண்ணீர் ஆதாரமும் அமைத்திருப்பது தெரியுமா? 212 00:13:20,093 --> 00:13:21,970 இது எவ்வளவு அழகாக இருக்கிறது பார். 213 00:13:22,846 --> 00:13:25,181 அது குளிக்கிறது. 214 00:13:25,181 --> 00:13:26,641 இருவரும் இங்கே என்ன செய்கிறீர்கள்? 215 00:13:26,641 --> 00:13:29,019 நீ தண்டனை முடிந்து வரும்வரை காத்திருக்கலாம் என்று நினைத்தோம். 216 00:13:29,519 --> 00:13:31,313 நாம் முடிப்பதற்கு ஒரு பணி இருக்கிறது. 217 00:13:34,232 --> 00:13:35,525 நன்றி. 218 00:13:39,988 --> 00:13:42,365 அடடே, கிரேபியர்ட், இதைப் பார். 219 00:13:49,915 --> 00:13:51,583 எத்தனை முறை தேனீக்கள் கொட்டின? 220 00:13:54,628 --> 00:13:56,171 உன்னை தள்ளிவிட்டதற்கு வருந்துகிறேன். 221 00:13:58,173 --> 00:14:00,217 தேனீக்களை காப்பற்றியதற்காக வருந்தவில்லை. 222 00:14:03,470 --> 00:14:09,184 ஆனாலும் நான் உன்னை தள்ளிவிட்டிருக்கக் கூடாது, என்னை மன்னித்துவிடு. 223 00:14:12,854 --> 00:14:14,481 மூன்று முறை கொட்டின. 224 00:14:14,481 --> 00:14:16,191 ஹாடியலை நான்கு முறை கொட்டின. 225 00:14:16,191 --> 00:14:17,692 இங்கேதான் மிக மோசமாக கொட்டியது. 226 00:14:18,401 --> 00:14:19,486 அது வலிக்கும். 227 00:14:19,986 --> 00:14:21,738 ஒருமுறை என் முகத்தில் தேனீ கொட்டியிருக்கிறது. 228 00:14:21,738 --> 00:14:23,823 -நிஜமாகவா? -ஆம், இங்கே. 229 00:14:24,324 --> 00:14:27,369 ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும், அவற்றின் கூட்டின் உள்ளே பார்க்க முயற்சித்தேன். 230 00:14:27,369 --> 00:14:28,995 ஆனால் தேனீக்களுக்கு அது பிடிக்கவில்லை, 231 00:14:28,995 --> 00:14:31,706 நான் எதையும் பார்க்கும் முன்பு அவை என்னைக் கொட்டிவிட்டன. 232 00:14:31,706 --> 00:14:35,168 -நான் காயப்படுத்த முயற்சித்ததாக அவை நினைத்தன. -ஆம், அவை மோசமானவை தான். 233 00:14:35,168 --> 00:14:38,255 இருக்கலாம், ஆனால் தங்கள் நண்பர்களைப் பாதுகாக்க மட்டுமே, 234 00:14:38,255 --> 00:14:40,715 நீ ஹாடியலுக்கு செய்வதைப் போல. 235 00:14:40,715 --> 00:14:42,509 நீ என்னை தள்ளிவிடாமல் இருந்திருந்தால் நான் வென்றிருப்பேன். 236 00:14:42,509 --> 00:14:44,970 தேனீக்களுக்கு எதிராக, மக்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள். 237 00:14:44,970 --> 00:14:47,681 அது ஒரு நியாயமற்ற சண்டை. அதனால்தான் அவற்றின் காலனிகள் அழிகின்றன. 238 00:14:50,767 --> 00:14:52,227 எப்போதாவது தேன்கூட்டிற்குள் பார்த்திருக்கிறாயா? 239 00:14:52,227 --> 00:14:54,479 -பார்த்த மாதிரிதான். -பார்த்த மாதிரியா? 240 00:14:55,397 --> 00:14:56,898 கற்பனை செய்வதில் நீ எந்த அளவிற்கு திறமையானவன்? 241 00:14:59,276 --> 00:15:00,860 நான் அவனோடு விளையாட மாட்டேன். 242 00:15:05,031 --> 00:15:08,743 கற்பனை செய்வது நீ இதற்கு முன்பு நினைத்திராத ஒன்றைப் பார்க்க உதவுகிறது, 243 00:15:08,743 --> 00:15:11,788 எப்படி நீ உடன்படாத ஒருவரோடு உனக்கு நட்புறவு ஏற்படுகிறதோ அது போல. 244 00:15:12,372 --> 00:15:17,460 அல்லது நீ அழிக்க முயற்சிக்கும் ஒன்றுக்கு உன்னுடைய பாதுகாப்பு தேவைப்படுவது போல. 245 00:15:18,628 --> 00:15:20,672 நாம் இன்னமும் தேனீக்களைப் பற்றிதான் பேசுகிறோமா? 246 00:15:20,672 --> 00:15:22,299 எனக்கும் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. 247 00:15:22,299 --> 00:15:27,304 உன் கண்களை மூடி கற்பனை செய். 248 00:15:36,229 --> 00:15:38,106 என்னால் இதை நம்பமுடியவில்லை. 249 00:15:40,442 --> 00:15:41,443 நாம் எங்கிருக்கிறோம்? 250 00:15:41,443 --> 00:15:45,572 தேன்கூட்டிற்குள் ஒரு கலனில், தேனீக் காலனிக்கு உதவி செய்ய முயற்சிக்கிறோம். 251 00:15:45,572 --> 00:15:48,700 விளையாட்டு மைதானத்தில் கத்திக் கொண்டே ஓடும்போது இதைத்தான் செய்கிறாயா? 252 00:15:48,700 --> 00:15:50,035 ஆம். 253 00:15:51,202 --> 00:15:52,746 அவை தான் இதையெல்லாம் கட்டியிருக்கின்றனவா? 254 00:15:54,456 --> 00:15:56,708 ஆனால் இது தேன்கூடாக இருந்தால், எல்லா தேனீக்களும் எங்கே? 255 00:15:56,708 --> 00:15:58,418 அதைத்தான் நாம் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். 256 00:15:58,418 --> 00:16:01,755 உலகெங்கிலும் உள்ள வேலைக்கார தேனீக்கள் காணாமல் போகின்றன, 257 00:16:01,755 --> 00:16:03,089 ஏனென்று யாருக்கும் தெரியவில்லை. 258 00:16:03,590 --> 00:16:07,469 வேலைக்காரர்கள் இல்லாமல், குஞ்சு தேனீக்கள் பட்டினி கிடக்கின்றன. குஞ்சுகள் இல்லாமல்... 259 00:16:07,469 --> 00:16:08,595 இனி காலனி இருக்காது. 260 00:16:08,595 --> 00:16:11,973 காலனி இல்லை. தேனீக்கள் இல்லை. மகரந்தம் இல்லை. 261 00:16:11,973 --> 00:16:13,141 இனி ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் கிடையாதா? 262 00:16:13,934 --> 00:16:17,103 நீ சொல்வது சரிதான். தேனீக்கள் உருளைக்கிழங்கில் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன. 263 00:16:17,771 --> 00:16:19,773 -எனவே, உருளைக்கிழங்கு சிப்ஸும் இருக்காது. -சரிதான். 264 00:16:19,773 --> 00:16:21,441 நீ ஏதாவது செய்ய வேண்டும். 265 00:16:21,441 --> 00:16:25,612 முயற்சிக்கிறோம், ஆனால் இந்த பிரச்சினையை தீர்க்கப் போகிறோம் என்றால், எல்லோருடைய உதவியும் வேண்டும். 266 00:16:27,447 --> 00:16:28,448 தயாராகு. 267 00:16:34,996 --> 00:16:36,748 அவை ஏன் வித்தியாசமாகத் தோற்றமளிக்கிறது? 268 00:16:39,834 --> 00:16:40,835 ஸ்கேன் செய்யப்படுகிறது. 269 00:16:41,378 --> 00:16:42,462 பதிவேற்றம் செய்யப்படுகிறது, டேவிட். 270 00:16:45,215 --> 00:16:47,217 -குறைவான சர்க்கரை அளவு. -அவை சர்க்கரையை சாப்பிடுகின்றனவா? 271 00:16:47,217 --> 00:16:50,428 பூவின் தேனிலிருந்து அதை பெறுகின்றன, அதைத்தான் அவை சாப்பிடுகின்றன. 272 00:16:51,012 --> 00:16:52,847 அப்படியானால், அவை ஏன் வெளியே சென்று இன்னும் அதிகமாகப் பெறக்கூடாது? 273 00:16:52,847 --> 00:16:54,057 நல்ல கேள்வி. 274 00:16:54,808 --> 00:16:57,269 ஒருவேளை பூக்கள் அதிகமாக இல்லாததால் இருக்கலாம். 275 00:16:57,269 --> 00:17:00,397 -நகரங்கள் வளர வளர... -அவை வளர குறைவான இடங்களே இருக்கின்றன. 276 00:17:00,397 --> 00:17:02,148 அது தேனீக்கள் காணாமல் போகச் செய்கிறது. 277 00:17:02,148 --> 00:17:03,775 இதனால்தான் அவற்றை காணவில்லை. 278 00:17:05,068 --> 00:17:07,445 அதனால்தான் ஒவ்வொரு காலனியும் முக்கியம். 279 00:17:09,322 --> 00:17:10,532 உன்னிடம் குரங்கு இருக்கிறதா? 280 00:17:10,532 --> 00:17:11,741 சிம்பன்சி. 281 00:17:12,449 --> 00:17:16,204 -நீங்கள் அங்கு தனியாக இல்லை! -என்ன அது? 282 00:17:16,204 --> 00:17:18,915 -தட்டான் திரும்ப வந்துவிட்டது. -அது ராணியை நோக்கி போகிறது! 283 00:17:18,915 --> 00:17:20,417 நாம் அதற்கு உதவ வேண்டும். 284 00:17:21,418 --> 00:17:23,169 ஒவ்வொரு காலனியும் முக்கியம், சரியா? 285 00:17:23,670 --> 00:17:26,131 சரி, ஆனால் ஓட்டுவது என் முறை. 286 00:17:27,549 --> 00:17:29,259 அதிவேகத்துக்கு தயாராகு. 287 00:17:32,012 --> 00:17:33,930 தள்ளியது வேலை செய்யவில்லை என்பது நினைவிருக்கட்டும். 288 00:17:34,639 --> 00:17:36,266 ஆம், நினைவிருக்கிறது. 289 00:17:41,938 --> 00:17:43,356 அதற்கு நம் உதவி தேவைப்படுகிறது! 290 00:17:43,356 --> 00:17:45,567 இது ராணி தேனீயைப் போல வாசம் வீசுமா? 291 00:17:45,567 --> 00:17:46,902 கண்டிப்பாக முடியும். 292 00:17:52,782 --> 00:17:54,117 இது வேலை செய்கிறது! 293 00:17:54,743 --> 00:17:56,244 -ஓ, ஆம்! -ஆம்! 294 00:17:56,244 --> 00:17:57,579 ஆம்! 295 00:17:58,830 --> 00:18:02,542 நல்ல வேலை செய்தீர்கள், ஜேன் மற்றும் கர்டிஸ். நல்ல வேலை செய்தாய், கிரேபியர்ட். நானும் தான். 296 00:18:10,425 --> 00:18:12,594 -இப்போது என்ன நடக்கும்? -நம்மை சாப்பிடப் போகிறது. 297 00:18:17,474 --> 00:18:19,893 ஆஹா. தேனீக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றன, இல்லையா? 298 00:18:20,518 --> 00:18:24,189 இல்லை, அதனால்தான் நாம் ஒன்றாக வேலை செய்தால் வலிமையானவர்கள் என்பதை அவை அறிந்திருக்கின்றன. 299 00:18:26,316 --> 00:18:28,318 {\an8}ஹில்க்ரெஸ்ட் பூச்சி அழிக்கும் நிறுவனம் 300 00:18:30,028 --> 00:18:31,196 அழிப்பவர்கள்! 301 00:18:33,198 --> 00:18:34,407 நீ எங்கே போகிறாய்? 302 00:18:34,908 --> 00:18:36,660 நாம் ஒன்றாக வேலை செய்தால் பலமாக இருக்கும், சரிதானே? 303 00:18:39,204 --> 00:18:41,039 நான் தலைமை ஆசிரியர் அலுவலகத்திற்கு உங்களோடு ஓடப் போகிறேன். 304 00:18:45,502 --> 00:18:47,629 -நான் வென்றுவிட்டேன்! -நாம் அழிப்பவர்களை நிறுத்த வேண்டும்! 305 00:18:47,629 --> 00:18:49,297 தயவுசெய்து தேனீக்களை கொல்ல வேண்டாம். 306 00:18:49,297 --> 00:18:51,049 ஆனால் நான் வென்றதை நீங்கள் பார்த்தீர்கள் தானே? 307 00:18:51,049 --> 00:18:53,552 கூடத்தில் ஓடுவதையா? ஆம், பார்த்தேன். 308 00:18:55,303 --> 00:18:56,972 தயவுசெய்து, திரு. ஹாரிசன். 309 00:18:58,098 --> 00:18:59,599 அழிப்பவர்களை ரத்து செய்யுங்கள். 310 00:18:59,599 --> 00:19:01,643 -ஆம்! ஹை-ஃபைவ்! -நாம் சாதித்துவிட்டோம்! 311 00:19:01,643 --> 00:19:02,936 நாம் தேனீக்களைக் காப்பாற்றி விட்டோம்! 312 00:19:02,936 --> 00:19:05,021 வலேரி மோரிஸ் ஆரம்பப் பள்ளி 313 00:19:13,071 --> 00:19:14,072 அது சந்தோஷமாக இருக்கிறது. 314 00:19:15,156 --> 00:19:17,367 நாம் இன்னமும் அந்த தேனீக்கு தண்ணீர் வைப்பதை முடிக்க வேண்டும். 315 00:19:19,244 --> 00:19:22,747 -இது என்னை கொட்டாது தானே? -தொந்தரவு செய்யாவிட்டால் எதுவும் செய்யாது. 316 00:19:23,665 --> 00:19:24,666 கூசுகிறது. 317 00:19:24,666 --> 00:19:27,085 தேனீத் தோட்டம் அமைப்பது உன் யோசனை தான், இல்லையா? 318 00:19:28,003 --> 00:19:29,170 அது என்னுடையது அல்ல என்று தெரியும். 319 00:19:29,170 --> 00:19:30,088 சரி... 320 00:19:31,673 --> 00:19:32,716 "வேலை செய்யுங்கள்." 321 00:19:37,804 --> 00:19:40,724 சரி, எனவே, இங்கேயும் கிரேபியர்ட் இருக்கும் இடத்திலும் செடிகளை நடலாம். ஆம். 322 00:19:40,724 --> 00:19:43,184 -இங்கேயும் ஒரு நல்ல இடம் இருக்கிறது. -கிரேபியர்டும் உதவுகிறாயா? 323 00:19:43,184 --> 00:19:44,561 நல்ல வேலை செய்தாய், கிரேபியர்ட். 324 00:19:49,608 --> 00:19:51,151 தேனீக்களை காப்பாற்ற உதவுங்கள். 325 00:19:53,528 --> 00:19:55,947 -பொறு. நான் வந்துவிட்டேன். -சரி. 326 00:19:56,948 --> 00:19:59,618 நாம் ஏன் மலர் விதைகள், மண் மற்றும் களிமண்ணை பெற வேண்டும்? 327 00:19:59,618 --> 00:20:01,119 மெலனி கிர்பி கொண்டுவர சொன்னார். 328 00:20:01,119 --> 00:20:02,621 அது ஆச்சரியம் தரக்கூடியது என்றார். 329 00:20:02,621 --> 00:20:04,039 எனக்கு ஆச்சரியங்கள் பிடிக்கும், 330 00:20:04,706 --> 00:20:06,082 அவை பயமுறுத்தும்போது அல்ல. 331 00:20:06,750 --> 00:20:08,752 அந்த தட்டான் போல. 332 00:20:09,628 --> 00:20:10,629 வந்துவிட்டார். 333 00:20:11,338 --> 00:20:13,798 -ஹாய், மெலனி. -ஹாய், ஜேன். ஹாய், டேவிட். 334 00:20:13,798 --> 00:20:15,675 தேனீக்கள் பற்றி எங்களிடம் பேசுவதற்கு நன்றி. 335 00:20:15,675 --> 00:20:17,219 நீங்கள் கேட்ட எல்லாமே எங்களிடம் உள்ளன. 336 00:20:18,094 --> 00:20:20,388 பொறுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பது உண்மையான தேனீக்களா? 337 00:20:20,388 --> 00:20:24,434 ஆம். இது தேனீக்கள் பற்றி மக்களுக்கு கற்றுக்கொடுக்க நான் பயன்படுத்தும் கண்காணிப்பு தேன்கூடு. 338 00:20:24,434 --> 00:20:26,436 தங்களின் சகோதர, சகோதரிகளையும், தங்கள் ராணியையும் 339 00:20:26,436 --> 00:20:29,064 கவனித்துக்கொண்டு தேனீக்கள் தேன்கூட்டில் சுற்றித் திரிகின்றன. 340 00:20:29,064 --> 00:20:33,360 -இதோ, உங்களுக்குப் பக்கத்தில் காட்டுகிறேன். -ஆஹா. ஒரு குஞ்சு தேனீ பிறக்கிறதா? 341 00:20:33,360 --> 00:20:35,528 உண்மையில், இது ஒரு புதிய வளர்ந்த தேனீ. 342 00:20:35,528 --> 00:20:38,114 அது முட்டையிலிருந்து வெளிவந்த குட்டி முட்டைப்புழு. 343 00:20:38,114 --> 00:20:41,159 ராணி ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான முட்டைகளை இடும். 344 00:20:41,159 --> 00:20:42,827 அது பெரிய வேலையாக இருக்க வேண்டும். 345 00:20:42,827 --> 00:20:45,163 குஞ்சுகளுக்கு உணவளிக்க உதவும் செவிலியர் தேனீக்கள் இருக்கும். 346 00:20:45,163 --> 00:20:48,250 செவிலியர் தேனீக்களா? மருத்துவர் தேனீக்கள் உண்டா? 347 00:20:48,250 --> 00:20:50,293 தேனீக்கள் ஒன்றையொன்று கவனித்துக் கொள்கின்றன. 348 00:20:50,293 --> 00:20:52,837 தேனீக்களுடன் வேலை செய்வதால் உங்களை எத்தனை முறை கொட்டியிருக்கிறது? 349 00:20:52,837 --> 00:20:54,881 நீங்கள் நினைப்பது போல் பல முறை இல்லை. 350 00:20:54,881 --> 00:20:56,633 இதோ நான் தேனீக்களை வைத்திருக்கிறேன். 351 00:20:57,801 --> 00:21:00,053 -விசித்திரமாக, நன்றாக இருக்கிறது. -ஆம். 352 00:21:00,053 --> 00:21:03,014 தேனீக்கள் அச்சுறுத்தப்படும்போது அல்லது தங்கள் வீட்டைப் பாதுகாப்பதற்காக மட்டுமே கொட்டும். 353 00:21:03,014 --> 00:21:05,767 இதைப் பாருங்கள். எனக்கு தேனீ தாடி இருப்பது போல தெரிகிறது. 354 00:21:05,767 --> 00:21:08,270 அவற்றுடன் வேலை செய்ய 25 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், 355 00:21:08,270 --> 00:21:11,898 -எனவே நீங்கள் இதை முயற்சி செய்யக்கூடாது. -கவலைப்படாதீர்கள். நான் மாட்டேன். 356 00:21:12,983 --> 00:21:14,943 உங்களுக்கு தேனீக்களுக்கு உதவ வேண்டும் என்று எப்போது தோன்றியது? 357 00:21:14,943 --> 00:21:18,405 தென் அமெரிக்காவில் தன்னார்வலராக பணியாற்ற என் அம்மா என்னை ஊக்குவித்தார், 358 00:21:18,405 --> 00:21:21,950 அங்கே நான் வேலை செய்து, தேனீ வளர்ப்பவர்கள், விவசாயிகளிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். 359 00:21:21,950 --> 00:21:27,163 எனது பூர்வீக அமெரிக்க முன்னோர்கள் இடம் மற்றும் நோக்கம் பற்றிய ஆழமான உணர்வை என்னுள் விதைத்தனர். 360 00:21:27,163 --> 00:21:28,582 என் அறிவை மற்றவர்களுக்குப் பகிரவும் 361 00:21:28,582 --> 00:21:32,335 அடுத்த தலைமுறை தேனீ வளர்ப்பவர்களுடன் எனது அனுபவங்களின் கதைகளைப் பகிரவும் பிடிக்கும். 362 00:21:32,335 --> 00:21:34,045 கதைகளைப் பகிர்வது ஏன் முக்கியம்? 363 00:21:34,045 --> 00:21:37,257 ஏனென்றால் அப்படித்தான் கற்றுக்கொள்கிறோம். அப்படித்தான் தேனீக்கள் ஒன்றுக்கொன்று கற்பிக்கின்றன. 364 00:21:37,257 --> 00:21:39,342 அவை இயற்கை அன்னையின் சிறந்த கதைசொல்லிகள். 365 00:21:39,342 --> 00:21:41,553 அவையும் கதைசொல்லிகளா? 366 00:21:41,553 --> 00:21:44,389 -தேனீக்களால் என்ன செய்ய முடியாது? -நாம் எல்லோரும் கதைசொல்லிகள், 367 00:21:44,389 --> 00:21:46,266 அவற்றை வெவ்வேறு வழிகளில் பகிர்ந்து கொள்கிறோம். 368 00:21:46,266 --> 00:21:48,894 வளர உதவும் உணவின் மூலம் தேனீக்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. 369 00:21:48,894 --> 00:21:50,061 இதைப் பாருங்கள். 370 00:21:50,061 --> 00:21:52,147 தேனீக்கள் மகரந்தத்தையும் தேனையும் சேகரிக்கும் போது, 371 00:21:52,147 --> 00:21:54,900 அவை மகரந்தத்தை தாவரத்துக்கு தாவரம் பரப்புகின்றன. 372 00:21:54,900 --> 00:21:57,986 அது உண்மையில் தாவரத்தை பழம் அல்லது காய்கறியை வளர்க்க அனுமதிக்கிறது. 373 00:21:57,986 --> 00:21:59,988 தேனீக்கள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்பது உண்மையா? 374 00:21:59,988 --> 00:22:03,074 உண்மைதான். இங்கே நீங்கள் பார்க்கும் எல்லா உணவுகளும் தேனீக்களை சார்ந்திருக்கிறது. 375 00:22:03,074 --> 00:22:06,161 அதனால்தான் அவற்றை எது துன்புறுத்துகிறதோ அதிலிருந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும். 376 00:22:06,161 --> 00:22:08,455 அது சரியாக என்ன? 377 00:22:08,455 --> 00:22:09,831 இதைக் காட்டுகிறேன். 378 00:22:09,831 --> 00:22:12,000 அதை நான்கு விஷயங்களாக நினைத்துக் கொள்வோம். 379 00:22:12,000 --> 00:22:15,921 ஒட்டுண்ணிகள், நோய்க்கிருமிகள், மோசமான ஊட்டச்சத்து, பூச்சிக்கொல்லிகள். 380 00:22:15,921 --> 00:22:20,091 ஒட்டுண்ணிகள் உண்மையில் தேனீக்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகள், 381 00:22:20,091 --> 00:22:23,345 அதோடு அவை தேனீக்களை நோய்வாய்ப்படுத்தும் நோய்கள் மற்றும் 382 00:22:23,345 --> 00:22:24,596 வைரஸ்களையும் பரப்பலாம். 383 00:22:24,596 --> 00:22:27,974 தேனீக்களுக்கு போதுமான பூக்கள் இல்லாத போது ஊட்டச்சத்து குறைவு ஏற்படும். 384 00:22:27,974 --> 00:22:31,603 பூச்சிக்கொல்லிகள் உண்மையில் சில ஒட்டுண்ணிகளைக் 385 00:22:31,603 --> 00:22:34,314 கையாளப் பயன்படுகின்ற வலிமையான இரசாயனங்கள், 386 00:22:34,314 --> 00:22:36,983 ஆனால் அவை உண்மையில் தேனீக்களுக்கும் விஷமாக அமையலாம். 387 00:22:36,983 --> 00:22:39,402 தேனீக்களைப் போலவே, அவற்றுக்கு உதவ நாமும் இணைந்து பணியாற்றலாம். 388 00:22:39,402 --> 00:22:41,154 மக்கள் உதவி செய்யும் சில வழிகள் இதோ. 389 00:22:41,154 --> 00:22:43,782 எம்ஓ ஹைவ்ஸைத் தொடங்கிய மரியன் ஸ்பென்ஸ் பியர்சன், 390 00:22:43,782 --> 00:22:47,327 நகரத்தில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து, தேன்கூடு, தோட்டங்களுக்கு காலி நிலத்தைப் பயன்படுத்துகிறார். 391 00:22:47,327 --> 00:22:49,746 இதோ டேனியல் க்ளெய்ன் மற்றும் அவரது மகள் இஸி, 392 00:22:49,746 --> 00:22:53,458 தேனீக்களின் முக்கியத்துவத்தைப் பற்றி சமூகங்களுக்குக் கற்பிப்பதில் கவனம் செலுத்துபவர்கள். 393 00:22:53,458 --> 00:22:56,044 -அவர்கள் என்ன செய்கிறார்கள்? -அவை விதைப்பந்துகள். 394 00:22:56,044 --> 00:22:59,714 உங்கள் உள்ளூர் பூக்களை நடுவதன் மூலம், நீங்கள் தேனீக்களுக்கு உதவலாம். 395 00:22:59,714 --> 00:23:02,884 நான் உங்களிடம் கொண்டு வரச் சொன்ன பொருட்களை வைத்து நீங்களும் சிலவற்றைச் செய்யலாம். 396 00:23:02,884 --> 00:23:06,304 இப்படித்தான் நாம் விதைப்பந்து தயாரிக்கிறோம். கொஞ்சம் மண்ணுடன் தொடங்குங்கள், 397 00:23:07,430 --> 00:23:09,099 பிறகு சில விதைகளைச் சேருங்கள். 398 00:23:09,599 --> 00:23:12,394 -இப்படியா? -ஆம், அப்படித்தான். 399 00:23:14,396 --> 00:23:16,690 பிறகு கொஞ்சம் ஈரமான களிமண்ணைச் சேருங்கள், 400 00:23:18,483 --> 00:23:20,235 அதை இப்படி உருட்டினால், 401 00:23:21,236 --> 00:23:22,862 இதோ உங்கள் விதைப்பந்து தயார். 402 00:23:23,697 --> 00:23:27,367 அவை பூக்களை வளர்ப்பதற்காக மண்ணில் எங்கு வேண்டுமானாலும் அவற்றை தூக்கி எறியலாம். 403 00:23:27,367 --> 00:23:28,660 -இப்படியா? -எல்லாம் முடிந்தது. 404 00:23:28,660 --> 00:23:29,995 அவை அருமையாக இருக்கின்றன. 405 00:23:29,995 --> 00:23:31,288 இது மிகவும் நன்றாக இருக்கிறது. 406 00:23:31,288 --> 00:23:34,624 -பள்ளியில் எல்லோரையும் செய்யச் சொல்லலாம். -அது ஒரு அருமையான யோசனை. 407 00:23:34,624 --> 00:23:37,127 மெலனி, தேனீக்களைப் பற்றி எங்களிடம் பேசியதற்கு நன்றி. 408 00:23:37,127 --> 00:23:38,753 பரவாயில்லை. 409 00:23:38,753 --> 00:23:41,464 உங்கள் கதைகளும் முக்கியமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 410 00:23:41,464 --> 00:23:45,135 இன்னும் அதிகமான பூக்களை நடுவதன் மூலம் தேனீக்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ள உதவலாம். 411 00:23:45,135 --> 00:23:46,177 பை. 412 00:23:46,177 --> 00:23:48,430 -பை, மெலனி. -பை, மெலனி. 413 00:23:48,430 --> 00:23:50,098 ஜேன், நாம் சென்று விதைப்பந்துகளை வீசுவோம். 414 00:23:50,098 --> 00:23:52,225 -காத்திரு. -சரி. 415 00:24:51,034 --> 00:24:53,036 வசனத் தமிழாக்கம் அருண்குமார்