1 00:00:36,746 --> 00:00:38,915 ”சொம்பு மூக்கு முதலை (கவியாலிஸ் கங்கேடிகஸ்)" 2 00:00:44,462 --> 00:00:45,797 எதுவும் தெரிகிறதா? 3 00:00:45,797 --> 00:00:47,883 நான் கேப்டன் என்று ஜேன் கூறினாள். 4 00:00:49,175 --> 00:00:51,928 ”எதுவும் தெரிகிறதா?” என்று கேட்டேன். 5 00:00:52,804 --> 00:00:54,055 நாம் எதைத் தேடுகிறோம்? 6 00:00:54,055 --> 00:00:55,015 கேரியல். 7 00:00:55,599 --> 00:00:56,725 அதைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. 8 00:00:56,725 --> 00:00:59,895 பெரும்பாலானோர் கேள்விப்பட்டதில்லை. அவை பிற விலங்குகளிடமிருந்து விலகியே இருக்கும். 9 00:00:59,895 --> 00:01:02,480 ஆனால் அவை டைனோசர்களுடன் தொடர்புடைய ஊர்வன ஜந்துக்கள். 10 00:01:02,480 --> 00:01:05,150 -அவை டி-ரெக்ஸ் போல இருக்குமா? -இல்லை. 11 00:01:05,150 --> 00:01:07,402 -ட்ரைசெராடாப்ஸ்? -இல்லை... 12 00:01:07,402 --> 00:01:08,778 பாச்சிசெஃபாலோசோரஸ்? 13 00:01:08,778 --> 00:01:11,615 இல்லை, அவை அப்படி இருக்கும்! 14 00:01:14,576 --> 00:01:16,578 விசித்திரமான மூக்குடைய முதலையா? 15 00:01:17,078 --> 00:01:19,122 அவை விசித்திரமானவை அல்ல. தனித்துவமானவை. 16 00:01:19,956 --> 00:01:22,334 அவை பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. 17 00:01:22,334 --> 00:01:27,589 ஆனால் இப்போது, உலகிலேயே அவை 600க்கும் மேல்தான் உள்ளன. 18 00:01:27,589 --> 00:01:28,840 600 மட்டும்தானா? 19 00:01:29,841 --> 00:01:31,218 பாவமான விசித்திர மூக்கு கேரியல்கள். 20 00:01:31,218 --> 00:01:34,763 -நாம் அவற்றுக்கு உதவ வேண்டும். -ஆனால் முதலில் அவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 21 00:01:34,763 --> 00:01:35,847 எனில்... 22 00:01:38,433 --> 00:01:40,268 -நாம் அவற்றைப் பின்தொடர வேண்டும். -சீக்கிரம்! 23 00:01:43,939 --> 00:01:45,440 அந்த மூக்கு எதற்கானது? 24 00:01:45,440 --> 00:01:48,735 எனக்குத் தெரியவில்லை. இன்னும். அதைத்தான் நாம் கண்டறியப் போகிறோம். 25 00:01:48,735 --> 00:01:50,654 அந்த மூக்கைப் பின்தொடர்வோம். 26 00:01:51,821 --> 00:01:55,575 மிகவும் வேகமாகப் போகிறோம்! “மிகவும் வேகமாக!” என்றேன். 27 00:01:56,576 --> 00:01:57,911 இது சிக்கிக்கொண்டது! 28 00:02:00,121 --> 00:02:01,498 நமக்கு ஒரு பிரச்சினை. 29 00:02:01,498 --> 00:02:03,667 தெரியும். நம் மிஷன் அங்கே உள்ளது. 30 00:02:04,834 --> 00:02:07,379 நான் இனி கேப்டனாக இருக்க விரும்பவில்லை. 31 00:02:09,129 --> 00:02:10,882 திருப்பு! 32 00:02:10,882 --> 00:02:13,552 கேரியல்கள் மட்டும் அழிவின் விளிம்பில் இருப்பது போலத் தெரியவில்லை! 33 00:02:19,599 --> 00:02:20,725 அம்மா! 34 00:02:21,643 --> 00:02:24,145 எப்படியாவது உங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டியிருந்தது. 35 00:02:24,145 --> 00:02:25,689 உன்னை மூன்று முறை அழைத்தேன். 36 00:02:25,689 --> 00:02:28,024 ஆனால் சிம்பன்சிகளால் நீந்த முடியாது என்று உங்களுக்குத் தெரியும். 37 00:02:28,024 --> 00:02:30,235 எனக்குத் தெரியாது, 38 00:02:30,235 --> 00:02:33,446 ஆனால் நீதான் முதலில் அவனை நீச்சல் குளத்திற்குள் கூட்டிச் சென்றாய். 39 00:02:33,446 --> 00:02:35,532 அவன் எங்கள் மிஷனில் உதவிக் கொண்டிருந்தான். 40 00:02:35,532 --> 00:02:36,616 அப்படியா? 41 00:02:37,659 --> 00:02:41,079 இன்று என்னுடன் வேலை செய்வதுதான் உன் மிஷன். 42 00:02:41,079 --> 00:02:43,081 உனக்கு ஒப்பந்தம் தெரியும். வேலை, பிறகுதான் நீச்சல். 43 00:02:43,081 --> 00:02:46,167 உன் அப்பாவும் சாஷாவும் அவர்களது வாரயிறுதிக்கு உன்னைக் கூட்டிச் செல்ல சில மணிநேரம்தான் உள்ளது. 44 00:02:46,167 --> 00:02:50,505 -அம்மா, நாங்கள் முக்கியமான... -விலங்கைக் காப்பாற்ற முயல்கிறீர்களா? தெரியும். 45 00:02:50,505 --> 00:02:52,716 ஆனால் இப்போது நமக்குக் கூட்டுப்பணியாற்றும் வேலைகள் உள்ளன. 46 00:02:52,716 --> 00:02:54,134 வெளியே வா. 47 00:03:03,810 --> 00:03:06,104 நாம் ஏன் வேலைகள் இருக்கும் கட்டடத்தில் வசிக்கிறோம்? 48 00:03:06,104 --> 00:03:07,898 ஏனெனில், இது கூட்டுப்பணி, 49 00:03:07,898 --> 00:03:11,026 அதாவது இந்தக் கட்டடத்தையும், பகிர்வு நீச்சல் குளத்தையும் பார்த்துக்கொள்ள, 50 00:03:11,026 --> 00:03:13,612 நாம் அனைவரும் கூட்டாகப் பணியாற்ற வேண்டும். 51 00:03:14,195 --> 00:03:16,323 சமூகம் ஒன்றாவது உனக்குப் பிடிக்கும் என நினைத்தேன். 52 00:03:17,115 --> 00:03:22,329 நாம் வேகமாக பெயிண்ட் அடித்தால், நீ வேகமாகப் போய்... அந்த... 53 00:03:22,329 --> 00:03:24,289 சொம்பு மூக்கு முதலையைக் காப்பாற்றலாம். 54 00:03:24,289 --> 00:03:28,168 சரி. இதை நீயே உருவாக்குகிறாய். அது உண்மையான பெயர் இல்லை. 55 00:03:28,168 --> 00:03:31,129 -உண்மைதான். -அவை டைனோசர்களுக்குத் தொடர்புடையவை. 56 00:03:31,129 --> 00:03:32,672 டைனோசர்கள்தான் அற்புதமானவை. 57 00:03:32,672 --> 00:03:34,132 உங்களுக்குப் பிடித்தது எது? 58 00:03:34,132 --> 00:03:35,258 ஸ்பைனோசோரஸ். 59 00:03:35,258 --> 00:03:36,426 நல்ல பதில். 60 00:03:37,719 --> 00:03:39,429 ஹேய், நீங்கள்தான் மரியாவா? 61 00:03:40,263 --> 00:03:41,765 நானா? 62 00:03:42,724 --> 00:03:44,559 ஆம், நான் தான் அவள். 63 00:03:45,685 --> 00:03:48,855 அதாவது, அதுதான் என் பெயர். மரியா. 64 00:03:50,148 --> 00:03:53,151 நான் ஆண்ட்ரே. குமாரி உங்களைக் பார்க்கச் கூறினார்? 65 00:03:53,151 --> 00:03:56,071 நான் இப்போதுதான் குடியேறியுள்ளேன், நான் என் தன்னார்வலர் வேலையைச் செய்ய வேண்டும், 66 00:03:56,071 --> 00:03:58,198 அதனால் நான் உங்கள் பொறுப்பு. 67 00:03:58,698 --> 00:03:59,574 என்னுடையது. 68 00:04:00,617 --> 00:04:02,369 நான் நன்றாக பெயிண்ட் செய்வேன். 69 00:04:04,120 --> 00:04:05,705 எனக்கு ஓவியம் பிடிக்கும். 70 00:04:07,165 --> 00:04:09,417 நாற்காலிகள், அம்மா. 71 00:04:10,252 --> 00:04:13,463 கண்டிப்பாக. ஆம், அது மிகவும் உதவியாக இருக்கும். 72 00:04:14,172 --> 00:04:16,966 நான் இன்னும் பிளஷ்கள் எடுத்து வருகிறேன். பிரஷ்கள். 73 00:04:17,884 --> 00:04:20,637 பொருட்கள். நான் உடனே வந்துவிடுகிறேன். 74 00:04:22,138 --> 00:04:24,432 கூட்டுப்பணியில் மகிழ்ச்சியாக இரு, ஜேன்! 75 00:04:24,432 --> 00:04:25,934 உனக்குப் பிடித்த டைனோசர் என்ன? 76 00:04:25,934 --> 00:04:29,604 ஒன்பது உள்ளன. அவற்றை ஏறு வரிசையில் சொல்லவா இறங்கு வரிசையில் சொல்லவா? 77 00:04:30,897 --> 00:04:33,650 அது முக்கியமா என்ன? டைனோசர்கள் அழிந்துவிட்டன. 78 00:04:33,650 --> 00:04:36,861 நாம் கேரியல்களுக்கு உதவவில்லை எனில், அவையும் அழிந்துவிடும். வா, டேவிட். 79 00:04:36,861 --> 00:04:38,113 கேரியல் என்றால் என்ன? 80 00:04:38,113 --> 00:04:41,741 விசித்திரமாக இருக்கும் ஊர்வன ஜந்து, அதன் மூக்கில் பெரிய பந்து போல இருக்கும். 81 00:04:41,741 --> 00:04:42,826 இது போல. 82 00:04:43,743 --> 00:04:45,036 அந்த பந்து எதற்கு எனக் கண்டறிய வேண்டும் 83 00:04:45,036 --> 00:04:47,414 அப்போதுதான் அவை நிரந்தரமாக அழிவதற்குள் அவற்றுக்கு உதவ முடியும். 84 00:04:48,039 --> 00:04:50,542 அது முக்கியமான வேலைதான். என்னால் எதுவும் உதவ முடியுமா? 85 00:04:50,542 --> 00:04:51,751 நீங்கள் ஏற்கனவே செய்கிறீர்கள். 86 00:04:51,751 --> 00:04:54,296 என் அம்மா பெயிண்ட் செய்ய உதவுவதால் நாங்கள் எங்கள் மிஷனுக்குத் திரும்ப முடியும். 87 00:04:54,296 --> 00:04:56,298 புரிந்தது. குட் லக். 88 00:04:58,800 --> 00:04:59,885 எனக்கு அவரைப் பிடித்துள்ளது. 89 00:05:03,471 --> 00:05:04,472 ஜேன்? 90 00:05:07,267 --> 00:05:10,103 ஜேன்! ஜேன்? 91 00:05:18,320 --> 00:05:19,988 நல்ல முயற்சி, ஜேன். வா. 92 00:05:21,698 --> 00:05:23,491 வெளியே வா. இப்போதே. 93 00:05:24,784 --> 00:05:26,828 அற்புதமாகக் குதித்தீர்கள். 94 00:05:26,828 --> 00:05:28,413 ஆம். 95 00:05:29,414 --> 00:05:30,540 நன்றி. 96 00:05:32,334 --> 00:05:34,377 ”கரீ-எல்” கிடைத்ததா? 97 00:05:34,377 --> 00:05:36,254 கேரியல். கிடைக்கவில்லை. 98 00:05:36,254 --> 00:05:40,508 நாற்காலிக்கு பெயிண்ட் அடிப்பதுதான் உயிரினங்களைப் பாதுகாப்பதைவிட முக்கியமானது. 99 00:05:40,508 --> 00:05:42,427 நீ தீவிரமானவள், இல்லையா? 100 00:05:42,427 --> 00:05:44,137 உங்களுக்குத் தெரியாது. 101 00:05:44,137 --> 00:05:45,222 ஆம். 102 00:05:46,181 --> 00:05:49,100 நான் போய் உலர்த்திவிட்டு வருகிறேன். பெயிண்ட் அடிக்க உதவ, உடனே வந்துவிடுவோம். 103 00:05:50,143 --> 00:05:51,061 பொறுமையாக வாருங்கள். 104 00:05:58,109 --> 00:06:00,403 அது அவமானமாக இருந்தது. 105 00:06:00,403 --> 00:06:04,532 தெரியும். பெயிண்ட் அடிப்பது உயிரினங்களைக் காப்பதைவிட முக்கியம் என எப்படி நினைக்கிறீர்கள்? 106 00:06:04,532 --> 00:06:07,535 ஏனெனில் இங்கே வசிப்பதற்கு, மாதத்தில் இரண்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டும். 107 00:06:07,535 --> 00:06:09,246 அது பெரிய விஷயம் இல்லை. 108 00:06:09,829 --> 00:06:13,625 மக்கள் விலங்குகளுக்கு உதவுவதைவிட முக்கியமான வேலையை ஏப்போதும் ஏற்படுத்திக்கொள்வார்கள். 109 00:06:13,625 --> 00:06:18,129 ஆனால், நாம் எதுவும் செய்யவில்லை எனில், அவை நிரந்தரமாக அழிந்துவிடும். 110 00:06:20,173 --> 00:06:22,676 நான் கொஞ்ச நேரம் தனியாக இருக்க வேண்டும். 111 00:06:53,206 --> 00:06:55,584 ஒவ்வொரு உயிரும் முக்கியம். 112 00:06:55,584 --> 00:06:58,753 {\an8}ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பங்குள்ளது. 113 00:06:58,753 --> 00:07:02,632 {\an8}ஒவ்வொரு உயிரினமும் தினமும் மாற்றத்தை ஏற்படுத்தும். 114 00:07:04,009 --> 00:07:05,635 அதை என் அம்மாவிடம் சொல்லுங்கள். 115 00:07:17,480 --> 00:07:19,316 “கீழே பார்.” 116 00:07:27,073 --> 00:07:28,658 கேரியல்! 117 00:07:30,785 --> 00:07:31,745 போகலாம்! 118 00:07:40,378 --> 00:07:41,880 கேரியல் எங்கே போனது? 119 00:07:43,048 --> 00:07:45,550 -அவள் இங்கேதான் இருக்க வேண்டும். -அது அவள் என எப்படித் தெரியும்? 120 00:07:45,550 --> 00:07:48,053 நல்ல பாயிண்ட். அது இங்கேதான் எங்காவது இருக்க வேண்டும். 121 00:07:48,845 --> 00:07:50,597 நாம் தனியாகச் சென்றால் எல்லா இடங்களிலும் தேடலாம். 122 00:07:50,597 --> 00:07:52,432 நாம் பேசிக்கொள்வதற்கு உன் வாக்கி இருக்கிறதா? 123 00:07:53,308 --> 00:07:54,643 இருக்கிறது. ஓவர். 124 00:07:55,227 --> 00:07:58,438 கேரியலை முதலில் கண்டறிபவர்கள்தான் கேப்டன். டீலா? 125 00:08:01,024 --> 00:08:02,067 என்ன? 126 00:08:03,485 --> 00:08:06,321 ஏமாற்றி ஆட விரும்புகிறாய். சரி பார்ப்போம்! 127 00:08:08,073 --> 00:08:09,616 அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது? 128 00:08:23,838 --> 00:08:25,549 நான் மீண்டும் ஏமாற மாட்டேன். 129 00:08:26,758 --> 00:08:30,887 நான் கேரியலாக இருந்தால், எங்கே இருப்பேன்? 130 00:08:31,471 --> 00:08:33,097 முதலில், நான் நிற்க மாட்டேன். 131 00:08:33,097 --> 00:08:34,224 தரையில் ஊர்ந்து செல்வேன். 132 00:08:37,769 --> 00:08:39,770 கேப்டன் டேவிட் இதோ வருகிறேன். 133 00:08:44,067 --> 00:08:45,360 அதன் சத்தம் அதிகரிக்கிறது. 134 00:08:45,360 --> 00:08:46,778 எதன் சத்தம் அதிகரிக்கிறது? 135 00:08:48,363 --> 00:08:51,283 உன் கேரியலுடையதா? இந்த முறை சரியாகக் கூறினேனா? 136 00:08:51,283 --> 00:08:54,160 ஆம். நானும் டேவிட்டும் அதைக் கண்டறிய முடியவில்லை. 137 00:08:55,453 --> 00:08:57,080 அது எப்படிச் சத்தமெழுப்புகிறது? 138 00:08:57,080 --> 00:08:59,541 வெடிப்பது போன்ற சத்தம். 139 00:08:59,541 --> 00:09:00,792 இப்படி... 140 00:09:01,543 --> 00:09:03,753 இல்லை, இப்படி... 141 00:09:06,256 --> 00:09:07,841 அவை டைனோசர் போலத்தான். 142 00:09:08,842 --> 00:09:11,553 டைனோசர்கள் சிங்கங்கள் போல கர்ஜித்ததாக நினைக்கின்றனர். 143 00:09:11,553 --> 00:09:14,306 ஆனால் அவை முதலைகள் போலத்தான் ஒலியெழுப்பியிருக்க வேண்டும், 144 00:09:14,306 --> 00:09:15,724 சீறுவது, கீச்சிடுவதும். 145 00:09:17,934 --> 00:09:20,145 எனக்கு உதவியதற்கு நன்றி. 146 00:09:20,145 --> 00:09:23,607 நீ ஏன் ஓய்வெடுத்துக்கொண்டு, அந்தச் சத்தத்தைக் கண்டறிய முடியுமா எனப் பார்க்கக் கூடாது? 147 00:09:25,442 --> 00:09:27,652 சரி. இந்தாருங்கள், அம்மா. 148 00:09:27,652 --> 00:09:29,779 பிறகு பார்க்கலாம், ஆண்ட்ரே. நன்றி! 149 00:09:31,072 --> 00:09:32,782 அவள் உதவவில்லைதானே? 150 00:09:36,912 --> 00:09:40,957 ஹேய், நீங்கள் ஒரு சிம்பன்ஸீயைப் பார்த்தால் நான் இங்கே வந்ததாகக் கூறாதீர்கள். 151 00:09:42,292 --> 00:09:43,543 என்ன? 152 00:09:52,469 --> 00:09:53,845 நான் கேரியலைக் கண்டுபிடித்துவிட்டேன்! 153 00:09:53,845 --> 00:09:55,889 அருமை, கேப்டன் டேவிட். 154 00:09:59,142 --> 00:10:00,644 இல்லை, நான் தான் கண்டுபிடித்தேன்! 155 00:10:01,186 --> 00:10:02,437 நான் அதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன்! 156 00:10:04,481 --> 00:10:05,857 நான் தான் இப்போது கேப்டன்! 157 00:10:08,109 --> 00:10:09,402 என்ன? 158 00:10:13,573 --> 00:10:15,533 கேரியல்தான் அந்தச் சத்தத்தை எழுப்பியதா? 159 00:10:20,622 --> 00:10:22,582 அவள் நான் சிறுவயதில் இருந்தது போலவே இருக்கிறாள். 160 00:10:23,250 --> 00:10:24,918 -அப்படியா? -ஆம். 161 00:10:25,877 --> 00:10:28,588 நான் பார்க்கும் அனைத்து விலங்குகளையும் காப்பாற்ற விரும்புவேன். 162 00:10:28,588 --> 00:10:31,925 பல பறவைகளையும் அணில் குஞ்சுகளையும் வீட்டுக்குக் கொண்டு சென்றிருப்பேன். 163 00:10:32,425 --> 00:10:34,094 இது என் பெற்றோருக்குக் கோபத்தை ஏற்படுத்தும். 164 00:10:35,303 --> 00:10:37,764 ஆம், எங்கள் வீட்டிற்கும் நிறைய காயப்பட்ட பறவைகள் வந்துள்ளன. 165 00:10:39,015 --> 00:10:40,392 அந்த உணர்வை மிஸ் செய்கிறேன். 166 00:10:41,810 --> 00:10:42,727 என்ன உணர்வு? 167 00:10:42,727 --> 00:10:45,522 குழந்தையாக இருப்பது. உலகையே மாற்றலாம் என நினைப்பது. 168 00:10:48,692 --> 00:10:50,569 அவளால் அது முடியும் என உண்மையாக நம்புகிறாள். 169 00:11:12,924 --> 00:11:16,803 அந்த பல்ப் அதற்குத்தான்! அந்த பாப் சத்தத்தை எழுப்ப. 170 00:11:16,803 --> 00:11:17,888 ஆனால் ஏன்? 171 00:11:20,974 --> 00:11:22,684 ஜேன், கேப்டன் டேவிட் பேசுகிறேன்! 172 00:11:22,684 --> 00:11:24,561 அருமை. நீ அதை பயமுறுத்திவிட்டாய்! 173 00:11:24,561 --> 00:11:26,021 நாங்கள் எதை பயமுறுத்தினோம்? 174 00:11:26,021 --> 00:11:27,480 கேரியல்! 175 00:11:27,480 --> 00:11:29,566 இல்லை. அதற்குச் சாத்தியமில்லை. 176 00:11:29,566 --> 00:11:30,650 நான்... 177 00:11:32,277 --> 00:11:35,155 நாங்கள் கேரியலைக் கண்டுபிடித்தோம், அது விசித்திரமான சத்தமெழுப்புகிறது... 178 00:11:35,155 --> 00:11:36,948 பாப் சத்தம். இப்படி... 179 00:11:38,241 --> 00:11:41,411 இரண்டு கேரியல்கள், அவை இரண்டுமே பாப் சத்தமெழுப்புகின்றனவா? 180 00:11:41,411 --> 00:11:42,621 அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? 181 00:11:42,621 --> 00:11:45,290 கிரேபியர்டும் நானும் கேப்டனாகப் போகிறோமா? 182 00:11:46,458 --> 00:11:47,459 இல்லை. 183 00:11:47,459 --> 00:11:49,127 இருக்கலாம். 184 00:11:49,127 --> 00:11:52,547 நாம் வாக்கி-டாக்கிகளில் என்ன செய்கிறோமா அதையேதான் அவையும் செய்கின்றன! 185 00:11:52,547 --> 00:11:53,924 விளையாடுகின்றனவா? 186 00:11:53,924 --> 00:11:55,300 பேசுகின்றன! 187 00:11:55,926 --> 00:11:58,470 -இப்போதும் அருமைதான். -ஆனால் நாம் அதை உறுதிசெய்ய வேண்டும். 188 00:11:58,470 --> 00:12:00,513 உன் கேரியலை நீச்சல் குளத்திற்கு வர வைக்க முடியுமா எனப் பார். 189 00:12:00,513 --> 00:12:02,098 நாங்கள் எப்படி அதை... 190 00:12:07,020 --> 00:12:08,605 ஒன்றுமில்லை. கிரேபியர்ட் அதைச் செய்கிறான். 191 00:12:08,605 --> 00:12:10,315 அவன் அதை பயமுறுத்தி உன் பக்கம் வர வைக்கிறான். 192 00:12:13,360 --> 00:12:14,778 அப்படித்தான் கிரேபியர்ட்! 193 00:12:20,867 --> 00:12:23,995 அருமை, கிரேபியர்ட். கேரியல்களுக்கு பிற விலங்குகளின் அருகில் இருப்பது பிடிக்காது. 194 00:12:25,872 --> 00:12:27,457 ஜாக்கிரதை, கிரேபியர்ட், உன்னால் நீந்த முடியாது! 195 00:12:42,138 --> 00:12:43,682 கிரேபியர்ட், இதன் மீது குதி! 196 00:12:59,698 --> 00:13:00,740 இந்தாருங்கள். 197 00:13:01,283 --> 00:13:03,535 அது நானில்லை. கிரேபியர்ட்தான். 198 00:13:03,535 --> 00:13:05,161 நான் இன்னும் கொஞ்சம் டவல் எடுத்து வருகிறேன். 199 00:13:05,161 --> 00:13:06,663 கிரேபியர்டை என்ன செய்வது? 200 00:13:07,330 --> 00:13:08,748 நான் அவனை சுத்தம் செய்கிறேன். 201 00:13:12,460 --> 00:13:13,962 இப்போதுதான் இந்தச் சட்டை வாங்கினேன். 202 00:13:21,636 --> 00:13:22,929 உன் மிஷனில் எதுவும் முன்னேற்றம் உள்ளதா? 203 00:13:23,430 --> 00:13:24,723 கொஞ்சம். 204 00:13:24,723 --> 00:13:26,016 இரண்டு கேரியல்களைக் கண்டறிந்துள்ளோம், 205 00:13:26,016 --> 00:13:28,852 அவை இரண்டுமே தங்கள் மூக்குகளால் அருமையான பாப் சத்தம் எழுப்புகின்றன. 206 00:13:28,852 --> 00:13:29,936 இதுபோல. 207 00:13:31,354 --> 00:13:34,065 -அவை ஏன் அப்படிச் செய்கின்றன? -அதைத்தான் கண்டுபிடிக்க முயல்கிறோம். 208 00:13:34,774 --> 00:13:37,402 சீக்கிரம் கண்டுபிடியுங்கள். அவை அழிவின் விளிம்பில் உள்ளன. 209 00:13:40,030 --> 00:13:41,740 உங்களுக்கு கொஞ்ச நேரம் நான் உதவி செய்ய விரும்புகிறீர்களா? 210 00:13:41,740 --> 00:13:44,117 நான் அதைப் பார்த்துக்கொள்கிறேன். 211 00:13:44,117 --> 00:13:48,663 நீங்கள் போய் கேரியலைக் காப்பாற்றுங்கள், நான் வேலையைப் பார்த்துக்கொள்கிறேன். 212 00:13:48,663 --> 00:13:50,707 ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு பங்கு உண்டு. 213 00:13:50,707 --> 00:13:53,001 நீ உன் வேலையைப் பார், நான் என் வேலையைப் பார்க்கிறேன். 214 00:13:53,877 --> 00:13:55,420 பெயிண்ட் பட்டதற்கு மன்னித்துவிடுங்கள், அம்மா. 215 00:13:55,420 --> 00:13:56,755 பரவாயில்லை. 216 00:13:57,797 --> 00:13:59,049 ஆனால் கிரேபியர்டுக்கு தண்டனை உண்டு. 217 00:14:03,970 --> 00:14:05,680 ஜேன், இங்கே. 218 00:14:06,556 --> 00:14:07,933 இங்கே. 219 00:14:12,479 --> 00:14:14,231 உள்ளே வா. ஒரு யோசனை உள்ளது. 220 00:14:16,483 --> 00:14:18,610 நாம் வருவது அவற்றுக்குத் தெரியாது. 221 00:14:24,157 --> 00:14:27,702 அதைப் பார். அவை அற்புதமாக உள்ளன இல்லையா? 222 00:14:27,702 --> 00:14:28,870 அருமையான வேலை. 223 00:14:28,870 --> 00:14:31,331 என்னை சும்மா ஒன்றும் சக கேப்டன் டேவிட் என்று அழைக்கவில்லை. 224 00:14:31,331 --> 00:14:32,916 யாரும் அப்படி உன்னைக் கூப்பிடுவதில்லை. 225 00:14:32,916 --> 00:14:34,459 கிரேபியர்ட் கூப்பிடுவான். 226 00:14:38,380 --> 00:14:43,593 -அவை பேசிக்கொள்கின்றன! -ஆனால் என்ன பேசுகின்றன? 227 00:14:45,929 --> 00:14:46,846 உங்களை பயமுறுத்திவிட்டேன். 228 00:14:46,846 --> 00:14:48,598 நான் நினைத்ததைவிட நன்றாகவே வேலை செய்தது. 229 00:14:49,432 --> 00:14:50,684 நன்றாக இருந்தது. 230 00:14:51,434 --> 00:14:52,519 அவை செல்கின்றன! 231 00:14:53,478 --> 00:14:56,565 ”அவையா”? ஒன்றுக்கு மேற்பட்ட கேரியல்கள் உள்ளனவா? 232 00:14:56,565 --> 00:14:57,941 முதல் கேரியல் ஒரு நண்பனைக் கண்டுபிடித்துள்ளது. 233 00:14:57,941 --> 00:15:01,319 -அவை தொடர்ந்து பாப் சத்தம் எழுப்புகின்றன. -அவை அப்படித்தான் பேசும் என நினைக்கிறோம். 234 00:15:01,319 --> 00:15:04,823 அவை, “பெரிய அணையுடன் இருக்கும் ஆற்றுப் பக்கம் போகாதே” எனக் கூறும். 235 00:15:04,823 --> 00:15:06,491 அது மிகவும் குறிப்பாக உள்ளது. 236 00:15:07,325 --> 00:15:08,368 நான் அதை ஆன்லைனில் படித்தேன். 237 00:15:08,368 --> 00:15:10,620 கேரியல்கள் அழிவதற்கான காரணங்களில் அவை வாழும் ஆறுகளில் மக்கள் 238 00:15:10,620 --> 00:15:13,999 அணைகளைக் கட்டுவதும் ஒன்று. 239 00:15:13,999 --> 00:15:16,251 -ஏன்? -மின்சாரத்தை உற்பத்தி செய்ய. 240 00:15:16,251 --> 00:15:17,711 அவர்கள் அதை நிறுத்த வேண்டும். 241 00:15:17,711 --> 00:15:19,004 மக்களுக்கு லைட்கள் வேண்டும். 242 00:15:19,004 --> 00:15:20,213 ஆனால் எல்லா நேரத்திலும் இல்லை. 243 00:15:20,213 --> 00:15:23,174 அனைவரும் தங்களுக்குத் தேவையான ஆற்றல் குறித்து கவனமாக இருந்தால் தேவையில்லை. 244 00:15:23,174 --> 00:15:24,801 லைட்களை அணைப்பது போலவா? 245 00:15:24,801 --> 00:15:26,803 நமக்கு நிறைய மின்சாரம் தேவைப்படாது. 246 00:15:26,803 --> 00:15:28,680 கேரியல்கள் காப்பாற்றப்படுமா? 247 00:15:28,680 --> 00:15:30,599 அது சரியான வழியில் ஒரு படியாக இருக்கும். 248 00:15:30,599 --> 00:15:33,310 ஆம். அது நிறைய மற்ற விலங்குகளுக்கும் உதவும். 249 00:15:34,352 --> 00:15:36,229 விலங்குகளைக் காப்பாற்றுவது எனும்போது, 250 00:15:36,229 --> 00:15:39,524 நான் உங்கள் நண்பன் கிரேபியர்ட் மீதிருந்து எல்லா பெயிண்டையும் எடுத்தேனா என்று பார்க்கிறேன். 251 00:15:39,524 --> 00:15:41,401 அவன் சூரிய ஒளி படும் இடத்தில் உலரவைத்துக்கொண்டிருக்கிறான். 252 00:15:41,401 --> 00:15:42,861 அவனுக்கு சூரியன் பிடிக்கும். 253 00:15:48,950 --> 00:15:51,119 ஆம், அவன் அருமையானவர்தான். 254 00:15:54,205 --> 00:15:55,415 இன்னொரு கேரியலா? 255 00:15:55,415 --> 00:15:57,500 ஆனால் அதன் மூக்கில் பந்து போல இல்லை. 256 00:15:59,586 --> 00:16:03,006 -அவை அனைத்திற்கும் அது இருக்காதா? -இருக்காது போல. 257 00:16:03,673 --> 00:16:06,968 அது பெண்ணாக இருக்கலாம். பெண் கேரியல்கள் ஆண்களைவிடச் சிறிதாக இருக்கும். 258 00:16:06,968 --> 00:16:09,971 -அது போல. -அது நீருக்குள் செல்கிறது. 259 00:16:09,971 --> 00:16:13,266 கேரியல் சவால். உன்னால் எவ்வளவு நேரம் நீருக்கும் குமிழ்கள் விட முடியும்? 260 00:16:13,266 --> 00:16:16,144 -எட்டு நொடிகள். நீ? -நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். 261 00:16:36,456 --> 00:16:38,250 ஒன்பது நொடிகள். புதிய சாதனை. 262 00:16:38,250 --> 00:16:40,794 அவையும் நம்மைப் போல குமிழ் விடும் போட்டி வைத்துக்கொள்கின்றனவா? 263 00:16:40,794 --> 00:16:43,380 அப்படித்தான் தெரிகிறது. அடுத்து பத்து நொடிக்குப் போட்டியிடலாம்! 264 00:17:03,316 --> 00:17:05,276 பத்து நொடிகள். 11 நொடிக்குப் போட்டியிடலாமா? 265 00:17:05,276 --> 00:17:07,152 நமது மிஷனை முடித்தபிறகு. 266 00:17:07,152 --> 00:17:08,655 ஆனால் அதை எப்படிச் செய்வது? 267 00:17:10,824 --> 00:17:11,824 என்னுடன் வா. 268 00:17:17,622 --> 00:17:21,126 என்ன நினைக்கிறாய்? உன் அம்மாவும் நானும் நல்ல அணியா? 269 00:17:21,126 --> 00:17:22,919 நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டும். 270 00:17:22,919 --> 00:17:26,006 நாங்கள் உதவி செய்ய வந்துள்ளோம். கண்காணிக்கவும். 271 00:17:26,006 --> 00:17:28,007 உன் அம்மா அற்புதமாக பெயிண்ட் செய்கிறார். 272 00:17:28,592 --> 00:17:29,843 ஆண்ட்ரேதான் உண்மையான திறமைசாலி. 273 00:17:31,553 --> 00:17:34,431 கேரியல்கள் மட்டும் சீறிக்கொண்டிருக்கவில்லை போல. 274 00:17:36,099 --> 00:17:38,018 -அதேதான்! -என்ன? 275 00:17:38,018 --> 00:17:41,646 ஆண் கேரியல்கள் தங்கள் பல்புகள் மூலம் சீறும் ஒலிகளையும் குமிழ்களையும் உண்டாக்கி 276 00:17:41,646 --> 00:17:43,857 பெண் கேரியல்களை ஈர்க்கின்றன, 277 00:17:43,857 --> 00:17:47,611 ஆண்ட்ரே தன் பெயிண்டிங் திறமைகளைப் பயன்படுத்தி... 278 00:17:47,611 --> 00:17:49,321 டைனோ அறிவையும். 279 00:17:49,321 --> 00:17:51,531 ...என் அம்மாவை ஈர்ப்பது போல. 280 00:17:53,116 --> 00:17:54,367 அது வேலை செய்கிறதா? 281 00:17:55,577 --> 00:17:57,037 எனக்கு டைனோசர்கள் பிடிக்கும். 282 00:17:57,037 --> 00:17:59,247 இல்லை. அவை பயங்கரமானவை என்றீர்கள். 283 00:18:05,045 --> 00:18:06,713 இப்போதும் நான் கேப்டனாக இருக்கலாமா? 284 00:18:07,339 --> 00:18:08,340 நாம் அனைவரும்தான். 285 00:18:11,051 --> 00:18:12,135 அதோ நம் கேரியல் ஜோடி. 286 00:18:12,636 --> 00:18:14,346 பார், அந்தப் பெண் கேரியல் சில முட்டைகள் இட்டுள்ளது. 287 00:18:14,346 --> 00:18:17,224 எனில் இந்த ஆற்றில் விரைவிலேயே அதிக கேரியல்கள் இருக்கப் போகின்றன. 288 00:18:18,058 --> 00:18:19,434 நல்ல அணியாக இருக்க, நாம் ஒருவருக்கொருவர் 289 00:18:19,434 --> 00:18:21,895 பேச வேண்டும் என்று கேரியல்கள் கண்டுபிடித்துவிட்டது போலத் தெரிகிறது. 290 00:18:21,895 --> 00:18:24,272 ஆம், கிரேபியர்டும் நானும் அதை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டோம். 291 00:18:24,272 --> 00:18:25,357 சரியா, சக கேப்டன்? 292 00:18:26,942 --> 00:18:29,402 இரு, அந்த நீர்வீழ்ச்சி எந்தப் பக்கம் உள்ளது? 293 00:18:38,411 --> 00:18:39,829 கேரியல்களைக் காப்பாற்ற உதவுங்கள். 294 00:18:44,084 --> 00:18:45,418 அம்மா, எங்களுக்கு உங்கள் உதவி தேவை. 295 00:18:45,418 --> 00:18:48,004 எங்கள் கேரியல் சாகசத்திலிருந்து கிரேபியர்ட் இன்னும் ஈரமாகத்தான் இருக்கிறான். 296 00:18:48,004 --> 00:18:49,339 ஒரு நிமிடம், ஜேன். 297 00:18:51,675 --> 00:18:52,968 யாருக்கு மெசேஜ் செய்கிறீர்கள்? 298 00:18:52,968 --> 00:18:56,846 அது ஆண்ட்ரேவா? நான் அவரிடம் இன்னும் எனக்குப் பிடித்த டைனோசர்களைக் கூற வேண்டும். 299 00:18:56,846 --> 00:19:01,184 உங்கள் அழைப்புக்கு நேரமாகவில்லையா, யாரோ ஹெர்ப்ப... 300 00:19:01,184 --> 00:19:03,979 ஹெர்ப்படாலஜிஸ்ட். அதாவது ஊர்வன நிபுணர். 301 00:19:03,979 --> 00:19:07,566 டாக்டர் ருச்சிரா சோமவீரா எப்போது வேண்டுமானாலும் கேரியல்கள் பற்றிப் பேச எங்களை அழைக்கலாம். 302 00:19:07,566 --> 00:19:08,775 ஆம். 303 00:19:09,484 --> 00:19:10,735 அது அவராகத்தான் இருக்க வேண்டும்! 304 00:19:11,570 --> 00:19:14,197 கிரேபியர்டைப் பார்த்துக்கொள்ள முடியுமா? ஆண்ட்ரேவுக்கு ஹார் கூறினேன் என்று சொல்லுங்கள். 305 00:19:14,197 --> 00:19:16,366 சரி, போ. ஜாலியாக இரு. 306 00:19:18,034 --> 00:19:20,120 ஹலோ? ஹாய். 307 00:19:20,120 --> 00:19:21,746 இல்லை, நான் பிசியாக இல்லை. 308 00:19:22,914 --> 00:19:24,916 ஹாய், ரூ. 309 00:19:24,916 --> 00:19:26,585 ஹாய், ஜேன். ஹேய், டேவிட். 310 00:19:26,585 --> 00:19:28,712 எங்களிடம் கேரியல்கள் பற்றிப் பேசுவதற்கு நன்றி. 311 00:19:28,712 --> 00:19:30,213 எங்களிடம் நிறைய கேள்விகள் உள்ளன. 312 00:19:30,213 --> 00:19:33,425 முதல் கேள்வி, உங்கள் பின்னால் இருக்கும் கூலான முதலை ஓவியங்களை நீங்கள் வரைந்தீர்களா? 313 00:19:34,259 --> 00:19:35,343 நன்றி. 314 00:19:35,343 --> 00:19:38,889 எல்லாப் பெருமையும் எனக்குச் சேராது. முதலைகளும் பாதி செய்தன. 315 00:19:40,140 --> 00:19:41,808 முதலைக் குட்டிகளால் வரைய முடியுமா? 316 00:19:41,808 --> 00:19:43,560 நான் இந்த முதலைகளை ஆய்வுசெய்துகொண்டிருந்தேன், 317 00:19:43,560 --> 00:19:47,606 அதனால் ஆபத்திலாத பெயிண்ட்டை அவற்றின் வயிற்றில் பூசி 318 00:19:47,606 --> 00:19:48,690 அச்சு எடுத்தோம். 319 00:19:48,690 --> 00:19:51,776 கலை என்பது நமக்கு வேறு கண்ணோட்டத்தில் காட்டும். 320 00:19:51,776 --> 00:19:53,820 -அருமை -அதேதான். 321 00:19:53,820 --> 00:19:57,198 அவற்றைப் பார்க்கும்போது அழகான மிருகம் போலத் தெரியாது. 322 00:19:57,198 --> 00:20:00,118 மக்கள் அவற்றைப் பார்த்து பயப்படுகின்றனர், ஆனால் அவற்றுக்கு அழகான பக்கம் உள்ளது. 323 00:20:00,118 --> 00:20:03,330 முதலை இனங்களைப் பற்றி மக்கள் புரிந்துகொள்ளாத மிக முக்கியமான விஷயம் என்ன? 324 00:20:03,330 --> 00:20:07,626 முதலை இனங்கள்தான் ஊர்வனவற்றில் சிறந்த பெற்றோர்கள். 325 00:20:07,626 --> 00:20:11,421 கேரியல் விஷயத்தில், அப்பாதான் குட்டிகளைப் பார்த்துக்கொள்ளும், 326 00:20:11,421 --> 00:20:14,758 அவற்றை தன் முதுகில் சுமந்துகொண்டு, வேட்டை மிருகங்களிடமிருந்து பாதுகாக்கும். 327 00:20:14,758 --> 00:20:16,676 அந்தக் குட்டிகளைப் பார், ஜேன். 328 00:20:16,676 --> 00:20:19,930 அவை அழகாக உள்ளன. கேரியல்கள் நல்ல பெற்றோர்கள் எனத் தெரியாது. 329 00:20:19,930 --> 00:20:23,558 அவை குளிர் ரத்தம் உடையவையாக இருந்தாலும், கனிவான இதயம் உடையவை. 330 00:20:24,851 --> 00:20:27,896 நீங்கள் முதலை இனங்களையும் ஊர்வனவற்றையும் பற்றி ஆய்வுசெய்ய விரும்புவது எப்போது தெரியும்? 331 00:20:27,896 --> 00:20:30,398 என் சிறுவயதிலிருந்தே. இதோ, என்னுடைய இந்தப் படங்களைப் பாருங்கள். 332 00:20:30,398 --> 00:20:31,983 அந்தக் கடற்கரையில் இருக்கும்போது உங்களுக்கு என்ன வயது? 333 00:20:31,983 --> 00:20:33,485 சுமார் 15 வயது இருக்கும். 334 00:20:33,485 --> 00:20:38,740 எனக்கு ஊர்வன மர்மமாக, ஈர்க்கக்கூடியதாக அதேநேரம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவையாகத் 335 00:20:38,740 --> 00:20:42,035 தெரிந்தன, அதனால் அவற்றை ஆய்வுசெய்து, அவற்றுக்கு நாம் எப்படி உதவலாம் எனப் பார்க்க விரும்பினேன். 336 00:20:42,035 --> 00:20:43,161 உதவி செய்ய நாம் என்ன செய்யலாம்? 337 00:20:43,161 --> 00:20:45,914 முதலைகள் ஏன் முக்கியமானவை என பிறரிடம் சொல்லுங்கள். 338 00:20:45,914 --> 00:20:47,999 உதாரணத்திற்கு, அவை உச்சத்தில் இருக்கும் வேட்டை மிருகங்கள், 339 00:20:47,999 --> 00:20:50,210 அதாவது உணவுச் சங்கிலியில் அவை உச்சத்தில் இருக்கின்றன. 340 00:20:50,210 --> 00:20:54,089 கேரியல்கள் மீன்களை உண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றன. 341 00:20:56,049 --> 00:20:57,050 ரேஹான்! 342 00:20:57,050 --> 00:20:58,969 என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்? 343 00:20:58,969 --> 00:21:00,804 ஏனெனில் நீதான் இதுவரை அறிவியல் பேப்பர் எழுதியதிலேய 344 00:21:00,804 --> 00:21:02,430 மிகவும் இளவயது ஆஸ்திரேயர். 345 00:21:02,430 --> 00:21:04,307 ஜேனின் ஹீரோ சுவரில் உன் படம் உள்ளது. 346 00:21:04,307 --> 00:21:07,769 ஓர் ஆக்டோபஸுக்கும் பழுப்புப் புள்ளியுடைய ராஸ் மீனுக்கும் இடையே ஸ்பெஷலான நட்பு 347 00:21:07,769 --> 00:21:11,106 இருந்ததைக் கண்டுபிடித்தபோது உனக்கு பத்து வயதுதான் என்று ஆன்லைனில் படித்தேன். 348 00:21:11,106 --> 00:21:13,233 ஆனால் அதை என் அப்பா இல்லாமல் செய்திருக்க முடியாது. 349 00:21:13,233 --> 00:21:17,571 ரேஹானுக்கு மூன்று வயது இருக்கும்போது என் முதுகில் ஏறிக்கொண்டு 350 00:21:17,571 --> 00:21:18,655 கடலைச் சுற்றிப் பார்ப்பான். 351 00:21:18,655 --> 00:21:20,574 அப்பா கேரியல் போலவே. 352 00:21:21,408 --> 00:21:23,660 ஆம், அவை அருமையானவை. 353 00:21:23,660 --> 00:21:26,955 குறிப்பாக உலகத்தில் டைனோசர்களின் காலத்தில் அவை வாழ்ந்ததில் இருந்து. 354 00:21:26,955 --> 00:21:29,666 டைனோசர்கள் அற்புதமானவை. சீக்கிரம், உனக்குப் பிடித்த இரண்டு டைனோசர்களைக் கூறு. 355 00:21:29,666 --> 00:21:31,418 டைலோஃபசோரஸ் மற்றும் ஸ்பைனோசோரஸ். 356 00:21:31,418 --> 00:21:34,129 காச்மோசேராடாப்ஸ் மற்றும் ஜிகனாடோசோரஸ். 357 00:21:35,297 --> 00:21:38,091 கேரியல்களுக்கும் பிற முதலை இனங்களுக்கும் உதவ வேறு என்ன செய்யலாம்? 358 00:21:38,091 --> 00:21:41,845 நீங்கள் நிதி திரட்டி, அதை பாதுகாப்பு மையங்களுக்கு நன்கொடையளிக்கலாம். 359 00:21:41,845 --> 00:21:45,640 உதாரணத்திற்கு, ரேஹானின் பள்ளியில் அவர்கள் பிளாஸ்டிக் கண்டெய்னர்களை எடுத்து, 360 00:21:45,640 --> 00:21:49,394 அவற்றைப் பணமாக மாற்றி, உயிரினங்களைக் காப்பாற்ற அந்தப் பணத்தை நன்கொடையாகக் கொடுப்பார்கள். 361 00:21:49,394 --> 00:21:52,355 -நீங்களும் அதுபோல ஒன்றைச் செய்யலாம். -அற்புதமான யோசனைகள். 362 00:21:52,355 --> 00:21:55,317 அனைவரும் உங்கள் ஆர்வத்தை அதிகமாகவே வைத்திருங்கள். 363 00:21:55,317 --> 00:21:59,487 அழகான மிருகங்கள் மட்டுமே முக்கியமானவை இல்லை என்பதை நினைவில்கொள்ளுங்கள். 364 00:21:59,487 --> 00:22:01,489 நன்றி, ரேஹான். உங்களுக்கும் நன்றி, ரூ. 365 00:22:01,489 --> 00:22:02,866 ஆம், மிக்க நன்றி. 366 00:22:03,450 --> 00:22:05,243 -பை! -பை! பை-பை! 367 00:22:06,703 --> 00:22:08,038 நான் நினைப்பதைத்தான் நீயும் நினைக்கிறாயா? 368 00:22:08,038 --> 00:22:10,916 நான் குட்டி கேரியலாக அதன் அப்பா மீது சவாரி செய்ய விரும்புவதையா? 369 00:22:10,916 --> 00:22:13,293 இல்லை, நம் அண்டைவீட்டாரிடம் கேரியல்கள் 370 00:22:13,293 --> 00:22:15,337 -பற்றிக் கூறி, அவற்றுக்கு உதவுவது பற்றி. -அதுவும்தான். 371 00:22:15,337 --> 00:22:18,590 பிறகு நம் அப்பா மீது சவாரி செய்யும் குட்டி கேரியல்களாக நாம் கற்பனை செய்வோம். 372 00:22:18,590 --> 00:22:19,507 போகலாம். 373 00:22:34,022 --> 00:22:35,982 -வா, ஜேன்! -வருகிறேன்! 374 00:23:17,482 --> 00:23:19,484 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்