1 00:00:37,163 --> 00:00:39,165 "நீலத் திமிங்கிலம் (பாலேனோப்டெரா மஸ்குலஸ்)." 2 00:00:42,127 --> 00:00:44,379 -ஏதாவது தெரிந்ததா? -இன்னும் அதனுடைய எந்த அறிகுறியும் இல்லை. 3 00:00:47,966 --> 00:00:49,134 இப்போது எப்படி? 4 00:00:49,134 --> 00:00:50,343 வரும்போது சொல்கிறேன். 5 00:00:51,928 --> 00:00:53,138 கிரேபியர்ட், சொன்னேனே... 6 00:00:54,097 --> 00:00:55,724 பொறு. நீ அதை கேட்டாயா? 7 00:00:55,724 --> 00:00:57,517 எதை? என்ன நடக்கிறது? 8 00:01:01,271 --> 00:01:02,689 நீ இதைப் பார்க்கிறாயா? 9 00:01:05,942 --> 00:01:08,278 அவை லட்சக்கணக்கான கிரில்கள்! 10 00:01:12,198 --> 00:01:14,367 கிரில் ஒளிர்கிறதா? 11 00:01:14,367 --> 00:01:16,870 அவை பயோலுமினசென்ட். அப்படியென்றால் அவை ஒளிரும். 12 00:01:16,870 --> 00:01:19,664 அழகான நீரில் வாழும் மின்மினிப் பூச்சிகள் போல. 13 00:01:20,457 --> 00:01:22,792 ஆனால் அவை ஏன் இப்போது "ஒளிர்கின்றன"? 14 00:01:23,293 --> 00:01:26,338 விஞ்ஞானிகளுக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஒரு இணையை கண்டுபிடிப்பதற்காக இருக்கலாம் 15 00:01:26,338 --> 00:01:29,257 அல்லது தலைவனாக மாற அல்லது வேட்டையாடுவதை பயமுறுத்த... 16 00:01:35,805 --> 00:01:36,806 அதைக் கண்டுபிடித்துவிட்டோம். 17 00:01:40,060 --> 00:01:41,811 ஹலோ, திமிங்கிலமே! 18 00:01:44,564 --> 00:01:45,565 மிகப் பெரியது. 19 00:01:45,565 --> 00:01:47,859 இதுவரை வாழ்ந்த எல்லா விலங்குகளையும் விட பெரியது. 20 00:01:47,859 --> 00:01:49,444 டைனோசர்களை விட பெரியதா? 21 00:01:49,444 --> 00:01:51,238 மிகப்பெரிய டைனோசரை விட பெரியது. 22 00:01:51,905 --> 00:01:53,448 பதிவு செய்யும் சாதனத்தை ஆன் செய். 23 00:01:54,616 --> 00:01:55,659 பதிவாகிறது. 24 00:01:55,659 --> 00:01:57,577 இப்போது அது பாடுவதற்காக காத்திருப்போம். 25 00:01:59,412 --> 00:02:00,538 இன்னும் இல்லை, கிரேபியர்ட். 26 00:02:00,538 --> 00:02:01,873 அது இப்படி... 27 00:02:05,710 --> 00:02:09,171 நீலத் திமிங்கலங்கள் மிகப்பெரியவை மட்டுமல்ல, அவை பெரும் ஒலி எழுப்பக்கூடியது. 28 00:02:09,171 --> 00:02:12,592 ஆனால் அவை ஏன் பாடுகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் தெரியவில்லை. 29 00:02:12,592 --> 00:02:14,010 இன்று வரை. 30 00:02:14,010 --> 00:02:16,471 மிகச்சரி. நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். 31 00:02:17,264 --> 00:02:19,349 பொறு, அதன் வாயில் ஏதோ இருக்கிறது. 32 00:02:19,349 --> 00:02:21,893 ஆம். சாப்பிடக்கூடிய கிரில் பஃபே. 33 00:02:23,395 --> 00:02:24,854 இல்லை, வேறு ஏதோ. 34 00:02:27,816 --> 00:02:29,234 கவனமாக இரு, ஜேன். 35 00:02:29,234 --> 00:02:30,527 இது மீன்பிடி வலை. 36 00:02:31,528 --> 00:02:32,862 பரவாயில்லை! 37 00:02:32,862 --> 00:02:34,364 நாங்கள் உனக்கு உதவப் போகிறோம். 38 00:02:40,203 --> 00:02:42,205 -ஜேன்? -நான் வலையில் சிக்கிக்கொண்டேன்! 39 00:02:49,629 --> 00:02:52,215 ஜேன்! நிறுத்து! 40 00:02:53,592 --> 00:02:54,926 எல்லோரும் பார்க்கிறார்கள். 41 00:02:56,344 --> 00:02:59,264 எல்லோரும் மன்னித்துவிடுங்கள்! ஒரு நீலத் திமிங்கலத்தைக் காப்பாற்ற முயற்சித்தேன். 42 00:03:00,807 --> 00:03:03,560 உண்மையில், நீலத் திமிங்கலங்கள் ஏன் பாடுகின்றன என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம். 43 00:03:03,560 --> 00:03:06,605 ஆனால் பிறகு எங்களுடைய அறிவியல் ஆய்வு மீட்புப் பணியாக மாறியது. 44 00:03:06,605 --> 00:03:09,107 -ஹாய், டேவிட். -ஹாய், ஜேனின் அம்மா. 45 00:03:09,691 --> 00:03:11,443 இப்போது உன் மீட்பு பணி சலவை பணியாக 46 00:03:11,443 --> 00:03:13,236 மாறிவிட்டது. 47 00:03:13,236 --> 00:03:16,656 இதை மேலே கொண்டு போய் வைத்துவிட்டு, மீண்டும் எடுத்துப்போக கூடையை கொண்டு வருகிறாயா? 48 00:03:16,656 --> 00:03:20,493 செய்வேன், ஆனால் நாங்கள் பாலேனோப்டெரா மஸ்குலஸை காப்பாற்றுவதில் பிஸியாக இருக்கிறோம். 49 00:03:20,493 --> 00:03:21,786 மஸ்குலஸா? 50 00:03:21,786 --> 00:03:23,872 அது நீலத் திமிங்கலத்தின் அறிவியல் பெயர். 51 00:03:23,872 --> 00:03:26,708 அதன் முதுகில் பெரிய துடுப்பு இருப்பதால் "திமிங்கலத் துடுப்பு" என்று பொருள். 52 00:03:26,708 --> 00:03:29,711 -இங்கே! -சரி! கூசுகிறது! 53 00:03:29,711 --> 00:03:32,589 இந்த "துவைத்து மடித்ததை" கொண்டுபோய் வைக்கும் வரை 54 00:03:32,589 --> 00:03:35,550 பாலேனோப்டெரா மஸ்குலஸ் அங்கேயே இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 55 00:03:35,550 --> 00:03:38,178 அதுதான் இந்த சலவைக்கான அறிவியல் பெயர். 56 00:03:40,055 --> 00:03:41,556 நான் மேலே வருகிறேன். 57 00:03:41,556 --> 00:03:43,725 கேட்டது. உன்னை உங்கள் மாடியில் சந்திக்கிறேன். 58 00:03:43,725 --> 00:03:44,809 வா, கிரேபியர்ட். 59 00:03:48,355 --> 00:03:49,648 வித்தைக்காரன். 60 00:03:54,110 --> 00:03:55,195 ஓ! 61 00:03:56,279 --> 00:04:01,326 விதைகளில் மழை பொழிவது போல உன் தேவைகளை என்னால் உணர முடிகிறது 62 00:04:01,326 --> 00:04:05,455 உன் மனதில் குழப்பத்தை என்னால் உண்டாக்க முடியும் 63 00:04:05,455 --> 00:04:08,917 நல்ல பழங்கால காதலுக்கு வரும்போது 64 00:04:08,917 --> 00:04:13,463 நான் பார்த்துக் கொள்கிறேன், அன்பே 65 00:04:13,463 --> 00:04:19,844 நான் எல்லா பெண்களையும் போலத்தான் எல்லாம் என்னுள் இருக்கிறது 66 00:04:19,844 --> 00:04:22,055 நீ செய்ய விரும்பும் எதையும், பா... 67 00:04:22,889 --> 00:04:23,932 நீங்கள் பாடுவது பிடித்திருக்கிறது! 68 00:04:26,351 --> 00:04:28,144 என் தளத்துக்கான பொத்தானை அழுத்த மறந்துவிட்டேன். 69 00:04:29,187 --> 00:04:31,064 நீலத் திமிங்கலங்கள் ஏன் பாடுகின்றன தெரியுமா? 70 00:04:31,565 --> 00:04:32,566 என்ன? 71 00:04:33,233 --> 00:04:34,859 நீலத் திமிங்கலங்கள் ஏன் பாடுகின்றன தெரியுமா? 72 00:04:35,527 --> 00:04:37,237 தெரியாது. 73 00:04:37,821 --> 00:04:39,489 சங்கடப்படாதீர்கள். உங்கள் பெயர் என்ன? 74 00:04:40,407 --> 00:04:42,576 -டோனி. -ஹாய், டோனி, நான் ஜேன். 75 00:04:43,076 --> 00:04:45,537 நீலத் திமிங்கலங்கள் ஏன் பாடுகின்றன என்று தெரியாதவர் நீங்கள் மட்டும் இல்லை. 76 00:04:45,537 --> 00:04:47,247 விஞ்ஞானிகளுக்கும் உறுதியாகத் தெரியவில்லை. 77 00:04:47,247 --> 00:04:49,916 அது பேசுவது, பிரதேசத்தைக் குறிப்பது அல்லது மற்ற திமிங்கலங்களைக் கவர என்று 78 00:04:49,916 --> 00:04:51,626 அவர்கள் நினைக்கிறார்கள். 79 00:04:52,377 --> 00:04:54,087 மற்றவர்களை கவர நீங்கள் பாடுகிறீர்களா? 80 00:04:54,963 --> 00:04:56,131 இல்லை. நான்... 81 00:04:56,631 --> 00:04:57,757 நான்... 82 00:04:59,009 --> 00:05:01,344 என் மனதை தெளிவுபடுத்த. 83 00:05:03,722 --> 00:05:05,056 எதையாவது போட்டுவிட்டீர்கள். 84 00:05:05,056 --> 00:05:07,142 கவலைப்படாதே, துப்புரவு பணியாளர்கள் அதை எடுத்துவிடுவார்கள். 85 00:05:08,101 --> 00:05:09,978 அவர்கள் எடுக்கவில்லை என்றால்? 86 00:05:11,605 --> 00:05:14,190 இது உங்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை என்று தெரியும், 87 00:05:14,190 --> 00:05:17,068 ஆனால் அந்த சிறிய பிளாஸ்டிக் கடைசியாக வேறு எங்காவது போய்விடும்! 88 00:05:17,068 --> 00:05:20,947 இப்படித்தான் பிளாஸ்டிக் பை போன்ற ஒரு சிறிய குப்பை 89 00:05:20,947 --> 00:05:23,783 கடலில் சென்று திமிங்கலத்தை மூச்சுத்திணறச் செய்யலாம்! 90 00:05:24,326 --> 00:05:25,327 என்ன? 91 00:05:25,827 --> 00:05:28,580 வாயில் பழைய வலை சிக்கியிருக்கும் நீலத் திமிங்கலத்தை காப்பாற்ற முயற்சிக்கிறோம், 92 00:05:28,580 --> 00:05:30,373 எனவே அவை ஏன் பாடுகின்றன என்று நாம் கண்டுபிடிக்கலாம். 93 00:05:30,373 --> 00:05:33,251 சரி. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். 94 00:05:33,251 --> 00:05:35,962 -இதை குப்பை தொட்டியில் போட முடியுமா? -ஆம். 95 00:05:38,340 --> 00:05:40,675 பார்த்தீர்களா, இது அவ்வளவு கடினம் இல்லை! 96 00:05:45,847 --> 00:05:47,390 நான் அப்படிச் சொல்லவில்லை. 97 00:05:48,975 --> 00:05:50,101 அப்படியா? 98 00:05:52,479 --> 00:05:53,563 நீ அதைக் கேட்டாயா? 99 00:05:57,150 --> 00:05:59,277 அது கூரைக்கு மேலே இருக்கிறது! வா. 100 00:06:12,123 --> 00:06:13,124 ஜேன்! 101 00:06:16,836 --> 00:06:17,837 ஜேன்? 102 00:06:22,384 --> 00:06:23,385 அருமை. 103 00:06:23,385 --> 00:06:25,929 நாம் வேகமாக போக வேண்டும். இல்லையென்றால், அதைத் தவறவிடுவோம்! 104 00:06:39,818 --> 00:06:40,944 நம்பமுடியாதது. 105 00:06:48,410 --> 00:06:50,453 அவை கிளிக் ஒலி, பாடல்கள் அல்ல. 106 00:06:50,453 --> 00:06:52,622 எதை கிளிக் செய்கிறது என வியப்பாக இருக்கிறது. 107 00:06:52,622 --> 00:06:56,710 இந்த வலையை என் வாயிலிருந்து எடு, எனவே நான் உங்களுக்காக பாட முடியும். 108 00:06:57,294 --> 00:06:58,879 நாங்கள் முயற்சிப்போம்! 109 00:07:01,965 --> 00:07:04,259 அது திரும்பி வருகிறது! இப்போது நமக்கு வாய்ப்பு. 110 00:07:04,259 --> 00:07:05,802 கிரேபியர்ட், வலையைப் பிடி! 111 00:07:14,394 --> 00:07:16,021 நல்ல முயற்சி, கிரேபியர்ட். 112 00:07:17,355 --> 00:07:18,440 அது விலகிச் செல்கிறது! 113 00:07:22,068 --> 00:07:23,069 ஜேன்! 114 00:07:25,655 --> 00:07:28,575 -உனக்கு கொடுக்கும் காசை இதற்கு செலவழிக்கிறேன். -மன்னித்துவிடுங்கள், அம்மா. 115 00:07:28,575 --> 00:07:32,078 -ஒரு நீலத் திமிங்கலத்தின் உயிருக்கு ஆபத்து உள்ளது. -அதன் வாயில் வலை சிக்கியிருக்கிறது. 116 00:07:32,078 --> 00:07:34,414 நாங்கள் அதை எடுக்கவில்லை என்றால், அதனால் சாப்பிட முடியாது. 117 00:07:34,414 --> 00:07:36,541 அதனால் சாப்பிட முடியாவிட்டால், அது இறந்துவிடும். 118 00:07:37,334 --> 00:07:40,837 அம்மா, நீலத் திமிங்கலங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன. நிறைய மீதம் இல்லை. 119 00:07:40,837 --> 00:07:42,964 நிறைய காசும் மீதம் இல்லை. 120 00:07:44,090 --> 00:07:47,844 எல்லோரும் ஆடுகிறார்கள் முன்னாள் பார், கூட்டம் ஆடுகிறது 121 00:07:47,844 --> 00:07:51,598 இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடு உன் நண்பர்களை நடன மேடையில் ஆடவிடு 122 00:07:51,598 --> 00:07:55,852 பார், ஏனென்றால் அங்குதான் பார்ட்டி நடக்கிறது நீ அதைச் செய்தால் உனக்குத் தெரியவரும் 123 00:07:56,353 --> 00:08:01,483 நான் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டியதில்லை, இன்றிரவு நடன மேடையில் ஏறு 124 00:08:03,276 --> 00:08:06,821 மன்னியுங்கள்! அது எனக்கு மிகவும் பிடித்த பாடல்... 125 00:08:08,031 --> 00:08:10,700 சில்லறை கிடைக்குமா என்று கேட்க வந்தேன். 126 00:08:12,410 --> 00:08:14,162 ஆம். ஆம், நிச்சயமாக. 127 00:08:19,459 --> 00:08:20,961 -இதோ. -நன்றி. 128 00:08:21,920 --> 00:08:24,464 மீண்டும் "பம்ப் அப் தி ஜாமை" கேளுங்கள். 129 00:08:25,131 --> 00:08:26,132 அருமை. 130 00:08:26,633 --> 00:08:27,634 -சரி. -அருமை. 131 00:08:29,386 --> 00:08:31,471 ஜாமை பம்ப் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியாது. 132 00:08:34,558 --> 00:08:39,229 இப்போது, இதை துவைக்கும் வரை இருவரும் காத்திருந்து, நேராக மேலே வாருங்கள். சத்தியமாக? 133 00:08:39,229 --> 00:08:41,022 நேராக மேலே, சத்தியமாக. 134 00:08:44,818 --> 00:08:47,153 நேராக மேலே நம் வீட்டுக்கு, கூரைக்கு அல்ல. 135 00:08:47,153 --> 00:08:48,280 ஆனால் அம்மா... 136 00:08:50,240 --> 00:08:51,366 சத்தியமாக. 137 00:08:52,659 --> 00:08:54,452 நீ காத்திருக்கும்போது இவற்றை மீண்டும் மடிக்கலாம். 138 00:09:01,960 --> 00:09:04,421 என்ன? மடிக்கும்போது ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். 139 00:09:04,921 --> 00:09:06,131 எனவே, திட்டம் என்ன? 140 00:09:06,131 --> 00:09:07,215 என்னிடம் ஒன்று இல்லை. 141 00:09:17,017 --> 00:09:19,019 ஜேன் குட்டால் என்ன செய்வார்? 142 00:09:21,897 --> 00:09:23,023 அட. 143 00:09:28,486 --> 00:09:31,406 {\an8}"கேட்பது, பிறகு நீங்கள் சரி என்று நம்பாத ஒன்றைச் செய்யும் 144 00:09:31,406 --> 00:09:34,576 {\an8}நபர்களுடன் உரையாடலைத் தொடங்குவதன் மூலம் மாற்றம் நிகழ்கிறது." 145 00:09:36,661 --> 00:09:39,039 ஆம், அது நம் திமிங்கலத்திற்கு எப்படி உதவும் என்று தெரியவில்லை. 146 00:09:45,921 --> 00:09:47,088 நீ ஏன் கத்தவில்லை? 147 00:09:48,173 --> 00:09:49,633 முன்பும் நான் கத்தியிருக்கக் கூடாது. 148 00:09:50,133 --> 00:09:52,802 சுற்றுச்சூழலைப் பற்றியும் அதற்கு என்ன நடக்கிறது என்றும் நினைக்கும் போது 149 00:09:52,802 --> 00:09:54,095 எனக்கு சில சமயங்களில் வருத்தமாக இருக்கும். 150 00:09:54,095 --> 00:09:55,513 சில சமயங்களிலா? 151 00:09:55,513 --> 00:09:57,515 நான் பெரிதாகக் கேட்பவள் அல்ல. 152 00:09:58,308 --> 00:10:00,852 பரவாயில்லை, எனக்குப் புரிகிறது. நானும் அப்படித்தான். 153 00:10:02,520 --> 00:10:04,439 யாராவது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது பிடிக்காது. 154 00:10:04,439 --> 00:10:05,649 -எனக்கும்தான். -அவளுக்கும்தான்! 155 00:10:08,485 --> 00:10:11,238 ஆனால் நான் இன்னும் அதிகமாக கேட்க முயற்சிக்கக்கூடாது என்று அர்த்தமல்ல. 156 00:10:11,238 --> 00:10:13,281 சரி. இதில் நம் எல்லோருக்குமே பொறுப்பு இருக்கிறது. 157 00:10:13,281 --> 00:10:17,786 நாம் செய்யும் எல்லாம், சிறு குப்பையை எடுப்பது போல சிறியதாக இருந்தாலும், 158 00:10:17,786 --> 00:10:20,163 அதை எல்லோரும் செய்வது பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். 159 00:10:25,418 --> 00:10:27,045 ஒருவேளை துப்புரவு செய்பவர் எடுக்கவில்லை என்றால். 160 00:10:28,713 --> 00:10:30,590 உன் நீலத் திமிங்கலத்துடன் பாடுவதற்கு வாழ்த்துக்கள். 161 00:10:31,091 --> 00:10:33,552 -உடன் பாடுவது... அதுதான்! -என்ன? 162 00:10:35,720 --> 00:10:39,099 நீலத் திமிங்கலங்கள் பாடுவதற்கான காரணங்களில் ஒன்று பேசுவதாக இருக்கலாம்! 163 00:10:39,099 --> 00:10:41,810 எனவே, அதை மீண்டும் வரச்சொல்லி நாம் பாடலாம். 164 00:10:41,810 --> 00:10:42,894 மிகச்சரி! 165 00:10:42,894 --> 00:10:44,062 ஆனால் நாம் பாடுவதில்லை. 166 00:10:48,149 --> 00:10:49,442 ஆனால் நாம் பாடுவதில்லை. 167 00:10:50,110 --> 00:10:51,653 நாம் இல்லை. 168 00:10:52,571 --> 00:10:54,030 ஓ! 169 00:10:54,030 --> 00:10:58,785 உன்னால் சொல்ல முடியாத இரகசியங்களை என்னால் சொல்ல முடியும் 170 00:10:59,286 --> 00:11:00,912 ஒரு சிறப்பு மதுவை கலக்க முடியும் 171 00:11:03,081 --> 00:11:04,708 உனக்குள் இருக்கும் நெருப்பு 172 00:11:05,208 --> 00:11:08,128 எப்போது நீ ஆபத்தை அல்லது பயத்தை உணர்ந்தாலும் 173 00:11:08,128 --> 00:11:10,088 பிறகு உடனடியாக 174 00:11:10,088 --> 00:11:12,340 -ஏறு, கிரேபியர்ட். -நான் தோன்றுவேன் 175 00:11:12,340 --> 00:11:13,425 ஓ! 176 00:11:19,306 --> 00:11:20,390 எங்களுக்கு உங்களுடைய உதவி தேவை! 177 00:11:27,272 --> 00:11:29,149 அவர் வெளியே வருவார் என்று நான் நினைக்கவில்லை. 178 00:11:29,649 --> 00:11:30,859 அவர் வருவார். 179 00:11:30,859 --> 00:11:31,943 இல்லை, வரமாட்டார். 180 00:11:38,909 --> 00:11:39,993 உன்னிடம் சொன்னேனே. 181 00:11:40,493 --> 00:11:41,912 நீங்கள் பாட வேண்டும். 182 00:11:42,829 --> 00:11:44,205 தயவுசெய்து. 183 00:11:44,205 --> 00:11:46,249 தயவுசெய்து நீங்கள் பாட வேண்டும். 184 00:11:47,459 --> 00:11:49,419 எனக்குப் புரியவில்லை. 185 00:11:49,419 --> 00:11:51,963 நீலத் திமிங்கலத்தை நிறுத்தி உங்களுடன் பேசுவதற்கு அதை பாடவைக்க முடிந்தால்... 186 00:11:51,963 --> 00:11:54,674 அதன் வாயிலிருந்து வலையை எடுக்க அது போதுமான நேரத்தைக் கொடுக்கலாம். 187 00:11:56,218 --> 00:11:59,679 சரி, கேளுங்கள், நான் எனக்காக மட்டுமே பாடுகிறேன். 188 00:11:59,679 --> 00:12:02,557 -தனியாக. மன்னிக்கவும். -பொறுங்கள். 189 00:12:02,557 --> 00:12:07,437 சில நேரங்களில் கடினமாக இருந்தாலும், நம் குரலைப் பயன்படுத்தும்போது தான் மாற்றம் நிகழ்கிறது. 190 00:12:08,855 --> 00:12:12,150 எல்லாம் உங்களுக்குள் இருக்கிறது... 191 00:12:17,906 --> 00:12:18,907 நாங்கள் தயாரா? 192 00:12:19,449 --> 00:12:22,410 -நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை... -பாடுங்கள்! ஏதாவது. 193 00:12:23,453 --> 00:12:26,206 எங்கள் நீலத் திமிங்கலம் நீங்கள் பாடுவதை கேட்டு இங்கே வரும் என்று நம்புகிறோம். 194 00:12:26,206 --> 00:12:27,624 பாடுவது எனக்கு சௌகரியமாக இல்லை... 195 00:12:27,624 --> 00:12:31,795 வாயில் ஒரு பெரிய மீன்பிடி வலை இருப்பது எவ்வளவு சங்கடமாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 196 00:12:32,629 --> 00:12:35,257 நீங்கள் மிகவும் பதட்டமடைந்தால், நாங்கள் கீழே வருவோம். 197 00:12:35,257 --> 00:12:36,633 சரி! 198 00:12:36,633 --> 00:12:38,009 நீங்கள் தனியாக இல்லை. 199 00:12:38,009 --> 00:12:40,136 -இதில் நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம். -ஒன்றாக. 200 00:12:44,391 --> 00:12:45,725 வா, கிரேபியர்ட். 201 00:12:54,359 --> 00:13:00,282 காலமெனும் மணலில் என் கால்தடங்களை பதிக்க விரும்புகிறேன் 202 00:13:00,282 --> 00:13:06,705 நான் விட்டுச் சென்ற ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் 203 00:13:07,372 --> 00:13:13,712 நான் இவ்வுலகை விட்டு பிரியும் போது எனக்கு எந்த வருத்தமும் இருக்காது 204 00:13:13,712 --> 00:13:19,676 நினைவில்கொள்ள ஏதாவது விட்டுச் செல்லுங்கள் அதன் மூலம் அவர்கள் மறக்க மாட்டார்கள் 205 00:13:19,676 --> 00:13:23,221 நான் இங்கே இருந்தேன் என்று 206 00:13:25,891 --> 00:13:26,892 திமிங்கலம் இல்லை. 207 00:13:26,892 --> 00:13:27,976 இதுவரை இல்லை. 208 00:13:29,895 --> 00:13:32,063 நான் வாழ்ந்தேன், நேசித்தேன் 209 00:13:32,063 --> 00:13:35,650 நான் இங்கே இருந்தேன் 210 00:13:36,359 --> 00:13:41,948 நான் செய்தேன், நான் விரும்பிய எல்லாவற்றையும் செய்தேன் 211 00:13:41,948 --> 00:13:46,494 அது நான் நினைத்ததை விட அதிகமாக இருந்தது 212 00:13:47,162 --> 00:13:49,706 இது வேலை செய்யவில்லை! ஒருவேளை அதற்கு ஜாஸ் அல்லது ஹிப்-ஹாப் அல்லது 213 00:13:49,706 --> 00:13:52,125 நாட்டுப்புற இசை அதிகம் பிடிக்கலாம். 214 00:13:52,125 --> 00:13:55,545 -வந்துவிட்டது! -நான் இங்கே இருந்தேன் 215 00:13:55,545 --> 00:13:59,674 நான் செய்தேன், நான் விரும்பிய எல்லாவற்றையும் செய்தேன் 216 00:13:59,674 --> 00:14:01,009 அது என்ன செய்கிறது? 217 00:14:01,009 --> 00:14:02,761 அது நான் நினைத்ததை விட... 218 00:14:02,761 --> 00:14:05,430 நீ சொல்வது சரிதான் என்று நினைக்கிறேன், கிரேபியர்ட். அது கேட்கிறது. 219 00:14:06,264 --> 00:14:09,100 நான் என் அடையாளத்தை விட்டுச் செல்வேன், அதனால் எல்லோரும்... 220 00:14:09,100 --> 00:14:10,435 இதுதான் நமக்கான வாய்ப்பு! 221 00:14:11,186 --> 00:14:14,606 நான் இங்கே இருந்தேன் 222 00:14:19,361 --> 00:14:22,530 பிடித்துவிட்டேன்! இது வேலை செய்கிறது! இழுத்துக்கொண்டே இரு! 223 00:14:23,990 --> 00:14:25,492 கிரேபியர்ட், மேலே ஏறு! 224 00:14:27,494 --> 00:14:29,829 கிரேபியர்ட், அதன் வாயிலிருந்து எடுக்க முயற்சி செய்! 225 00:14:32,958 --> 00:14:35,961 நான் இங்கே இருந்தேன் 226 00:14:41,800 --> 00:14:43,134 அவர் பாடுவதை நிறுத்திவிட்டார்! 227 00:14:46,638 --> 00:14:48,139 கிரேபியர்ட்! 228 00:14:48,139 --> 00:14:49,891 அதன் கால் வலையில் சிக்கிக்கொண்டது! 229 00:14:54,521 --> 00:15:00,402 நான் இறக்கும் வரை ஒவ்வொரு நாளும் வாழ்ந்தேன் என்று சொல்ல விரும்புகிறேன் 230 00:15:01,069 --> 00:15:07,534 நான் யாரோ ஒருவரின் வாழ்க்கையில் ஏதோ ஒரு தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் 231 00:15:07,534 --> 00:15:13,456 நான் தொட்ட இதயங்களே நான் பிரிந்து செல்வதற்கு ஆதாரமாக இருக்கும் 232 00:15:14,916 --> 00:15:16,167 அது விளிம்பைத் தாண்டிச் செல்கிறது! 233 00:15:21,214 --> 00:15:22,757 அது சரியாகிவிடும், கிரேபியர்ட்! 234 00:15:22,757 --> 00:15:24,759 நான் உன்னை போக விடமாட்டேன்! 235 00:15:25,260 --> 00:15:29,306 ...மாற்றத்தை ஏற்படுத்தியதை இந்த உலகம் பார்க்கும் 236 00:15:29,306 --> 00:15:33,268 நாங்கள் இங்கே இருந்தோம் 237 00:15:33,268 --> 00:15:36,521 நாங்கள் வாழ்ந்தோம், நேசித்தோம் 238 00:15:36,521 --> 00:15:39,900 நாங்கள் இங்கே இருந்தோம் 239 00:15:39,900 --> 00:15:45,739 நாங்கள் செய்தோம், நாங்கள் விரும்பிய எல்லாவற்றையும் செய்துவிட்டோம் 240 00:15:45,739 --> 00:15:50,243 அது நாங்கள் நினைத்ததை விட அதிகமாக இருந்தது 241 00:15:50,243 --> 00:15:53,246 நாங்கள் எங்கள் அடையாளத்தை விட்டுச் செல்வோம், அதனால் எல்லோரும்... 242 00:15:53,246 --> 00:15:54,831 திமிங்கலம் மீண்டும் கேட்கிறது. 243 00:15:55,332 --> 00:15:57,500 -இங்கே இருந்தோம் -இழு, டேவிட்! 244 00:16:05,800 --> 00:16:07,677 -நாம் அதைச் செய்துவிட்டோம்! ஆம்! -ஆம்! 245 00:16:09,262 --> 00:16:11,598 -பொறு... -அது இருக்கும் 246 00:16:11,598 --> 00:16:13,934 -எங்கள் அடையாளத்தை விட்டுச் செல்வோம் -வேறு யார் பாடுகிறார்கள்? 247 00:16:13,934 --> 00:16:19,481 எனவே நாங்கள் இங்கே இருந்தோம் என்பதை எல்லோரும் அறிவார்கள் 248 00:16:31,409 --> 00:16:36,206 யோ, இன்னும் வேகமாக ஆடு, வேகமாக ஆடு உன் கால்கள் வேகமாக வைக்கும்போது 249 00:16:36,206 --> 00:16:39,668 எல்லோரும் ஆடுகிறார்கள் இங்கே பார், கூட்டம் ஆடுகிறது 250 00:16:39,668 --> 00:16:41,711 இது போல நாம் ஒன்று வாங்க வேண்டும்! 251 00:16:42,420 --> 00:16:44,256 நடன மேடைக்குப் போகிறேன்... 252 00:16:44,256 --> 00:16:47,300 -மீண்டும் நீர்மூழ்கிக்குப் போவோமா? -ஆம், தயவுசெய்து. 253 00:16:48,385 --> 00:16:54,057 நான் தங்குவதற்கு இடம் வேண்டாம் இன்றிரவு மேடையில் ஏறு 254 00:16:54,057 --> 00:16:55,141 இந்த நாளை உற்சாகமானதாக மாற்று 255 00:17:01,815 --> 00:17:03,608 அது மிகவும் அழகாக ஒலி எழுப்புகிறது, 256 00:17:04,109 --> 00:17:05,360 ஆனால் என்ன சொல்கிறது? 257 00:17:05,860 --> 00:17:08,446 எதுவாக இருந்தாலும், அது அந்த திமிங்கலத்தின் கவனத்தை ஈர்த்தது. 258 00:17:11,408 --> 00:17:12,367 அவை பாடி, பேசுகின்றன! 259 00:17:15,954 --> 00:17:18,497 இல்லை, அவை பாடி, வேட்டையாடுகின்றன! 260 00:17:20,166 --> 00:17:21,959 கிரில்லை ஒளிரச் செய்ய அவை தங்கள் பாடலைப் பயன்படுத்துகின்றன. 261 00:17:21,959 --> 00:17:23,795 அதன் மூலம் அவற்றைக் கண்டுபிடித்து உண்ணலாம். 262 00:17:23,795 --> 00:17:26,298 மிகச்சரி! அவை இரவு உணவிற்காகப் பாடுகின்றன. 263 00:17:44,065 --> 00:17:45,233 நன்றி, கிரேபியர்ட். 264 00:17:46,484 --> 00:17:47,569 அவை மிகவும் வியக்கத்தக்கவை. 265 00:17:48,945 --> 00:17:51,448 -அப்படியொரு அழகான பாடகர்கள். -மிகச்சரி. 266 00:17:51,448 --> 00:17:54,618 நாம் அவற்றை பாதுகாக்கும் வரை, அவை பாடுவதைத் தொடரலாம், 267 00:17:55,452 --> 00:17:57,454 நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம், 268 00:17:57,454 --> 00:18:00,206 ஒரு நாள், அவை உண்மையில் என்ன பேசிக்கொள்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கலாம். 269 00:18:04,336 --> 00:18:05,337 நன்றாகப் பாடுகிறாய். 270 00:18:21,478 --> 00:18:23,104 நீலத் திமிங்கலங்களைக் காப்பாற்ற உதவுங்கள்! 271 00:18:25,941 --> 00:18:28,777 ஆடு, வேகமாக ஆடு உன் கால்கள் வேகமாக வைக்கும்போது 272 00:18:28,777 --> 00:18:31,780 -அம்மா! -கூட்டம் ஆடுகிறது, உன்... 273 00:18:31,780 --> 00:18:33,865 ஆம், என்ன விஷயம்? 274 00:18:33,865 --> 00:18:36,534 நீங்கள் வேலை அழைப்பில் இருக்கும்போது என்னிடம் என்ன சொல்வீர்கள் என்பது நினைவிருக்கிறதா? 275 00:18:36,534 --> 00:18:38,036 "அலறக் கூடாது, கர்ஜிக்கக் கூடாது அல்லது கத்தக் கூடாது." 276 00:18:38,036 --> 00:18:39,955 அந்த பட்டியலில் "பாடுவதை" சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். 277 00:18:40,705 --> 00:18:42,916 நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். 278 00:18:42,916 --> 00:18:45,585 பொறு, உனக்கு வேலை விஷயமாக பேச வேண்டுமா? 279 00:18:45,585 --> 00:18:49,005 ஆம், ஆஷா டி வோஸுடன். அவர் நீலத் திமிங்கலங்களை ஆய்வு செய்கிறார். 280 00:18:49,005 --> 00:18:50,840 'சரி, ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். 281 00:18:50,840 --> 00:18:54,386 நீ கண்டுபிடித்ததைப் பாடலாக பாடுவதாக உறுதியளித்தால் நான் அமைதியாக இருப்பேன். 282 00:18:54,386 --> 00:18:57,430 -நிஜமாகவா? -நிஜமாகத்தான். 283 00:18:58,014 --> 00:19:00,725 -ஒத்துக்கொள்கிறேன். -ஜாலியாக இரு. 284 00:19:00,725 --> 00:19:02,435 இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடு. 285 00:19:05,355 --> 00:19:07,232 -ஹாய், ஆஷா! -ஹாய், ஜேன். 286 00:19:07,232 --> 00:19:09,609 இன்றிரவு நடன மேடையில் ஏறு 287 00:19:09,609 --> 00:19:10,694 அது என் அம்மா. 288 00:19:10,694 --> 00:19:13,613 அவரும் எங்கள் அண்டை வீட்டாரும் நீலத் திமிங்கலத்திற்கு பாடியதிலிருந்து, அவரால் நிறுத்த முடியவில்லை. 289 00:19:13,613 --> 00:19:15,532 அவர்கள் ஏன் நீலத் திமிங்கலத்திடம் பாடினார்கள்? 290 00:19:15,532 --> 00:19:18,285 -அதன் வாயில் மீன்பிடி வலை மாட்டியிருந்தது. -அது நல்லதல்ல. 291 00:19:18,285 --> 00:19:20,120 நீங்கள் பழைய மீன்பிடி வலைகளைப் பார்த்திருக்கிறீர்களா? 292 00:19:20,120 --> 00:19:23,748 ஆம், உண்மையில், பார்த்திருக்கிறேன். ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறேன். 293 00:19:23,748 --> 00:19:27,502 இந்த முதல் படத்தில் நான் கடலில் மிதக்கும்போது கண்டுபிடித்த 294 00:19:27,502 --> 00:19:29,170 பெரிய மீன்பிடி வலையுடன் இருக்கிறேன். 295 00:19:29,170 --> 00:19:31,756 பிளாஸ்டிக் மிதப்பதையும் பார்க்கிறோம், 296 00:19:31,756 --> 00:19:37,470 ஆனால் சில நேரங்களில் அற்புதமான விஷயங்களைக் காணலாம். இதுபோல! 297 00:19:37,470 --> 00:19:40,140 -அது என்ன? -அது நீலத் திமிங்கலத்தின் மலம்! 298 00:19:40,140 --> 00:19:44,352 நாம் பார்க்க முடியாத இடங்களில் அவை நீருக்கடியில் இருக்கும் போது திமிங்கலத்தின் மலம் 299 00:19:44,352 --> 00:19:47,147 இந்த இராட்சத உயிரினங்களை பற்றி தகவலை சேகரிப்பதற்கான ஒரு வாய்ப்பு. 300 00:19:47,147 --> 00:19:48,231 ஏன் இவ்வளவு சிவப்பாக இருக்கிறது? 301 00:19:48,231 --> 00:19:50,025 அவை என்ன சாப்பிடுகின்றன என்பதால். 302 00:19:50,025 --> 00:19:53,111 இங்கே இலங்கையில், நீலத் திமிங்கலங்கள் இறால்களை சாப்பிடுகின்றன, 303 00:19:53,111 --> 00:19:55,071 ஆனால் மற்ற இடங்களில் அவை கிரில்லை சாப்பிடுகின்றன, 304 00:19:55,071 --> 00:19:59,075 அடிப்படையில், இந்த நிறம் அவை ஜீரணிக்கும் உணவில் இருந்து வருகிறது. 305 00:19:59,075 --> 00:20:01,077 நீலத் திமிங்கலத்தை முதன்முதலாக எப்போது பார்த்தீர்கள்? 306 00:20:01,077 --> 00:20:03,371 இலங்கையின் வரைபடத்தை காட்டுகிறேன். 307 00:20:03,371 --> 00:20:07,000 {\an8}இங்கே கீழே, யாலா என்று ஒரு இடம் இருக்கிறது, 308 00:20:07,000 --> 00:20:10,921 உண்மையில் நான் அங்குதான் ஆறு நீலத் திமிங்கலங்களை எதிர்கொண்டேன். 309 00:20:10,921 --> 00:20:15,175 நீ பார்க்கிறபடி, இந்த திமிங்கலங்கள் மிகவும் அற்புதமானவை, பிரம்மாண்டமானவை. 310 00:20:15,175 --> 00:20:18,803 நமது கிரகத்தில் இதுவரை சுற்றித் திரிந்த மிகப்பெரிய விலங்குடன் 311 00:20:18,803 --> 00:20:21,640 நாமும் சமகாலத்தில் வாழ்வது என்ன ஒரு பாக்கியம். 312 00:20:21,640 --> 00:20:23,016 அது நம்பமுடியாதது! 313 00:20:23,016 --> 00:20:25,435 எனவே, நீங்கள் நீலத் திமிங்கலங்களை ஆய்வு செய்ய விரும்பியதை எப்போது உணர்ந்தீர்கள்? 314 00:20:25,435 --> 00:20:28,313 சரி. இதோ. சுமார் ஆறு வயதில், 315 00:20:28,313 --> 00:20:32,651 என் பெற்றோர் பழைய நேஷனல் ஜியோகிராஃபிக் இதழ்களை வாங்கி வருவார்கள், 316 00:20:32,651 --> 00:20:36,279 {\an8}எனக்கு கடல் மீது காதல் ஏற்பட்டது, அதில் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்பினேன். 317 00:20:36,279 --> 00:20:39,157 {\an8}ஆஷா, "ஓஷன்ஸ்வெல்" என்றால் என்ன? உங்கள் சட்டையின் பின்புறம். 318 00:20:39,157 --> 00:20:41,409 அது நான் இங்கு நிறுவிய ஒரு அமைப்பு. 319 00:20:41,409 --> 00:20:44,287 ஏனென்றால், நான் 17 அல்லது 18 வயதாக இருந்தபோது, 320 00:20:44,287 --> 00:20:46,873 இந்த நாட்டில் கடல்சார் உயிரியலாளர்கள் இல்லை. 321 00:20:46,873 --> 00:20:50,293 ஓஷன்ஸ்வெல்லை உருவாக்குவதன் மூலம், அடுத்த தலைமுறை பலதரப்பட்ட 322 00:20:50,293 --> 00:20:53,588 கடல் ஹீரோக்களை உருவாக்குவதற்கு அது எனக்கு வாய்ப்பளித்தது. 323 00:20:53,588 --> 00:20:55,674 அதைத்தான் நான் இங்கு வளர்க்க முயற்சிக்கிறேன். 324 00:20:55,674 --> 00:20:58,843 ஏனென்றால், நாம் நிஜமாகவே நமது பெருங்கடல்களைக் காப்பாற்ற விரும்பினால், 325 00:20:58,843 --> 00:21:02,222 ஒவ்வொரு கடற்கரைக்கும் ஒரு உள்ளூர் ஹீரோ தேவை. 326 00:21:02,222 --> 00:21:03,682 ஆஷா, உங்களைப் போலவே! 327 00:21:03,682 --> 00:21:05,058 நீங்கள் கடலில் இருக்கும்போது, 328 00:21:05,058 --> 00:21:07,060 நீலத் திமிங்கலத்தைக் காயப்படுத்தக்கூடிய விஷயங்களைப் பார்க்கிறீர்களா? 329 00:21:07,060 --> 00:21:08,436 உனக்கு ஒரு வரைபடத்தைக் காட்டுகிறேன். 330 00:21:08,436 --> 00:21:11,648 இந்த விலங்குகளுக்கு கடல் ஒரு மாபெரும் தடை போன்றது. 331 00:21:11,648 --> 00:21:14,943 அவை ஒரு கப்பல் பாதையில் இருந்தால், கப்பலில் அடிபட்டு கொல்லப்படலாம். 332 00:21:14,943 --> 00:21:16,653 அவை வலைகள் வழியாக நீந்தினால், 333 00:21:16,653 --> 00:21:20,073 அவை சிக்கிக்கொண்டு, நீரில் மூழ்கலாம் அல்லது பட்டினியால் இறக்கலாம். 334 00:21:20,073 --> 00:21:22,617 அதோடு, கடலில் சத்தம் அதிகமாகிறது, 335 00:21:22,617 --> 00:21:25,912 அது அவை உணவைக் கண்டுபிடிப்பதை அல்லது நண்பர்களை தேடுவதை தடுக்கிறது. 336 00:21:25,912 --> 00:21:27,289 அவற்றுக்கு உதவ நாம் என்ன செய்யலாம்? 337 00:21:27,289 --> 00:21:29,874 மக்களிடம் நான் கேட்க விரும்பும் முக்கிய விஷயங்களில் ஒன்று, 338 00:21:29,874 --> 00:21:32,419 நமது பெருங்கடல்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்வது. 339 00:21:32,419 --> 00:21:35,672 நாம் கற்றுக்கொண்ட அருமையான உண்மைகளை மக்களுக்கு அதிகமாகச் சொல்லும்போது... 340 00:21:35,672 --> 00:21:39,718 நீலத் திமிங்கலத்தின் மலம் என்ன நிறம் என்பது பற்றி இன்று நீ போய் யாரிடமாவது, 341 00:21:39,718 --> 00:21:41,928 உன் அம்மாவிடமாவது, சொல்வாய் என்று நம்புகிறேன். 342 00:21:41,928 --> 00:21:43,847 பிறகு இந்த அற்புதமான விஷயங்களை நாம் பகிர்ந்து கொள்ளலாம், 343 00:21:43,847 --> 00:21:47,934 நமது கடலுக்கு அதிகத் தூதர்களை உருவாக்கலாம், ஏனென்றால் அதுதான் நமக்கு தேவை என்று நினைக்கிறேன். 344 00:21:47,934 --> 00:21:50,020 இந்த நாளை உற்சாகமானதாக மாற்று... 345 00:21:50,604 --> 00:21:52,772 உன் அம்மாவுக்கு நிஜமாகவே பாட பிடிக்கும், இல்லையா? 346 00:21:53,356 --> 00:21:56,651 அக்கம்பக்கத்தினர் புகார் செய்வதற்கு முன் நான் செல்வது நல்லது. மிக்க நன்றி, ஆஷா. 347 00:21:56,651 --> 00:21:59,446 நாம் பேசியதைப் பற்றி நான் நிச்சயமாக எல்லோருக்கும் சொல்லப் போகிறேன். 348 00:21:59,446 --> 00:22:02,949 நல்ல நாளாக அமையட்டும், கதைகளைப் பகிர மறக்காதே! 349 00:22:03,533 --> 00:22:05,577 -பை, ஆஷா! -பை, ஜேன்! 350 00:22:08,288 --> 00:22:09,289 டாக்டர் ஆஷா டி வோஸ் 351 00:22:09,289 --> 00:22:11,166 கடல்சார் உயிரியலாளர் மற்றும் கடல்சார் கல்வியாளர் 352 00:22:20,342 --> 00:22:22,594 நான் தெரிந்துகொண்டதை அம்மாவிடம் பாடுவதற்கான நேரம். 353 00:22:24,346 --> 00:22:25,180 அம்மா! 354 00:23:05,679 --> 00:23:07,806 வசனத் தமிழாக்கம் அருண்குமார்