1 00:00:35,579 --> 00:00:38,081 "ஐலுரோபோடா மெலனோலூய்கா." 2 00:00:44,754 --> 00:00:46,840 எப்படிப் போகிறது, டேவிட்? 3 00:00:46,923 --> 00:00:48,258 நன்றாக இல்லை. 4 00:00:48,341 --> 00:00:52,345 -நினைவிருக்கட்டும், மேலே பிடித்துப் பிறகு இழு. -சரி. 5 00:00:53,096 --> 00:00:54,806 மேலே வர முடிகிறது. 6 00:00:55,765 --> 00:00:58,852 அந்த இழுப்பதுதான் கடினமாக இருக்கிறது. 7 00:01:05,609 --> 00:01:06,985 வெறுப்பேற்றுகிறாய். 8 00:01:08,528 --> 00:01:10,030 ஹாய், கிரேபியர்ட். 9 00:01:10,113 --> 00:01:11,948 நாம் ஏன் மீண்டும் இந்த மரங்களில் ஏறுகிறோம்? 10 00:01:12,032 --> 00:01:13,366 இராட்சத பாண்டாவைக் கண்டுபிடிக்க! 11 00:01:13,450 --> 00:01:15,702 அவை வழக்கமாக தரையில்தானே இருக்கும்? 12 00:01:15,785 --> 00:01:17,996 ஆம், ஆனால் அவை மிகவும் நன்றாக மரம் ஏறுபவை. 13 00:01:18,079 --> 00:01:21,082 பாண்டா குட்டிகள் கூட தன்னை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிக்க மரம் ஏறும். 14 00:01:22,083 --> 00:01:23,084 வேட்டை விலங்குகளா? 15 00:01:23,168 --> 00:01:27,172 ஆம். பனிச்சிறுத்தை, நரி, மஞ்சள் தொண்டை மார்டன் போன்ற விலங்குகள். 16 00:01:27,255 --> 00:01:29,382 -எனக்கு ஒரு மார்டினைத் தெரியும். -அது ஒரு வகையான மரநாய். 17 00:01:29,466 --> 00:01:31,801 ஆம், மார்டின் போலத்தான் கேட்டது. 18 00:01:34,429 --> 00:01:36,264 கிரேபியர்ட் எதையோ பார்த்துவிட்டது. 19 00:01:37,557 --> 00:01:39,267 அது வேட்டையாடும் விலங்கு என்று சொல்லாதே. 20 00:01:40,518 --> 00:01:42,187 இல்லை அது... 21 00:01:42,854 --> 00:01:43,855 இராட்சத பாண்டா. 22 00:01:43,939 --> 00:01:45,357 அது மிகவும் அழகாக இருக்கிறது. 23 00:01:45,440 --> 00:01:47,192 எங்கே? நான் பார்க்க வேண்டும். 24 00:01:47,275 --> 00:01:48,526 அது எங்கே இருக்கிறது? 25 00:01:53,615 --> 00:01:56,243 டேவிட், அமைதியாக இரு, இல்லையென்றால் நீ அதை பயமுறுத்தலாம். 26 00:01:56,326 --> 00:01:58,828 கண்காணிப்பதுதான் நம் வேலை, அருகில் போவது இல்லை. 27 00:01:58,912 --> 00:02:01,539 மக்கள் அருகில் இருக்கும்போது வனவிலங்குகள் சௌகரியமாக இருக்காது. 28 00:02:05,168 --> 00:02:07,254 அது ஏதோ தேடுவது போல தெரிகிறது. 29 00:02:10,298 --> 00:02:11,591 ஜேன்? 30 00:02:11,675 --> 00:02:13,343 இராட்சத பாண்டாக்களின் பாதங்களில் ஏன் ஆறு விரல்கள் இருக்கின்றன என்பதைக் 31 00:02:13,426 --> 00:02:15,845 -கண்டுபிடிக்க நமக்கு இதுதான் வாய்ப்பு. -ஜேன். 32 00:02:15,929 --> 00:02:17,347 கரடி குடும்பத்தில் ஆறு விரல்களைக் கொண்ட ஒரே உறுப்பினர் அவை... 33 00:02:17,430 --> 00:02:18,848 ஜேன்! 34 00:02:18,932 --> 00:02:20,267 என்ன விஷயம், டேவிட்? 35 00:02:23,687 --> 00:02:25,272 பாண்டா குட்டி. 36 00:02:25,355 --> 00:02:27,440 அது என் அருகில் வர முயற்சிக்கிறது என்று நினைக்கிறேன். 37 00:02:27,524 --> 00:02:28,567 நகராதே. 38 00:02:28,650 --> 00:02:31,611 அதன் அம்மா பார்த்தால், நீ ஒரு வேட்டை விலங்கென்று நினைத்து தன் குட்டியை பாதுகாக்கலாம். 39 00:02:32,529 --> 00:02:34,948 "என்னைத் தாக்கும்" என்று நாசுக்காக சொல்கிறாயா? 40 00:02:36,074 --> 00:02:38,577 இது சௌகரியமாக உணர்கிறது. 41 00:02:38,660 --> 00:02:40,370 அது தவறான பக்கம் செல்கிறது. 42 00:02:42,289 --> 00:02:44,499 அம்மா பாண்டா பார்க்க முடியாத உயரத்தில் பாண்டா குட்டி இருக்க வேண்டும். 43 00:02:44,583 --> 00:02:47,168 மூன்று வயதாகும் வரை பாண்டா குட்டிகள் தங்கள் அம்மாக்களுடனேயே இருக்க வேண்டும். 44 00:02:47,252 --> 00:02:49,838 நான் அதற்கு முன்னால் அங்கு சென்று அதை திரும்ப வர வைக்க முயற்சிக்கிறேன். 45 00:02:49,921 --> 00:02:51,339 நான் என்ன செய்ய வேண்டும்? 46 00:02:52,507 --> 00:02:53,633 எனக்கு இதைப் பிடித்திருக்கிறதென்று நினைக்கிறேன். 47 00:02:53,717 --> 00:02:55,468 அங்கேயே இரு. 48 00:02:57,345 --> 00:02:58,763 அதை செல்லம் கொஞ்சாதே. 49 00:02:58,847 --> 00:03:00,640 நாம் வெறுமனே கண்காணிக்கிறோம், டேவிட். 50 00:03:00,724 --> 00:03:03,643 சீக்கிரம், ஜேன். பாண்டா குட்டி அழகாக விளையாடுகிறது. 51 00:03:03,727 --> 00:03:05,604 இதை எப்போதுமே செய்ய விரும்புகிறேன்! 52 00:03:07,898 --> 00:03:09,107 அதோ அங்கிருக்கிறது! 53 00:03:11,026 --> 00:03:13,111 கவலைப்படாதே, உன் குட்டியை உன்னிடமே கொண்டு வருகிறேன்! 54 00:03:13,194 --> 00:03:14,362 இங்கிருக்கிறாய். 55 00:03:16,323 --> 00:03:18,491 -நீ என்ன செய்கிறாய்? -அது... 56 00:03:18,575 --> 00:03:20,410 கிரேபியர்ட் எதற்காக என்னுடைய ஸ்கார்ஃபை வைத்திருக்கிறது? 57 00:03:20,493 --> 00:03:21,494 அது ஒரு ஜிப் லைன். 58 00:03:21,578 --> 00:03:24,080 ஐலுரோபோடா மெலனோலூய்காவின் பாதங்களில் ஏன் ஆறு விரல்கள் இருக்கின்றன என்பதை 59 00:03:24,164 --> 00:03:25,582 நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். 60 00:03:25,665 --> 00:03:26,875 ஐலுரோ என்ன? 61 00:03:26,958 --> 00:03:28,752 அது இராட்சத பாண்டாவின் அறிவியல் பெயர். 62 00:03:28,835 --> 00:03:30,795 அதை ஏன் நீ என் அறையில் கண்டுபிடிக்க வேண்டும்? 63 00:03:31,713 --> 00:03:32,672 விழுந்தால் அடிபடாமல் இருக்க. 64 00:03:34,549 --> 00:03:35,550 ஜேன்? 65 00:03:35,634 --> 00:03:38,511 கொஞ்சம் பொறு, டேவிட். நான் சிக்கலில் மாட்டலாம். 66 00:03:41,389 --> 00:03:43,225 நிச்சயமாக சிக்கல்தான். 67 00:03:43,934 --> 00:03:45,727 எனக்கும் சில சிக்கல்கள் இருக்கின்றன. 68 00:03:51,316 --> 00:03:53,985 இன்றிரவு நான் உன்னை அழைத்த பிறகு நீ இதை சுத்தம் செய்யலாம். 69 00:03:54,069 --> 00:03:56,279 எங்கே போகிறீர்கள்? அம்மா? 70 00:03:56,363 --> 00:03:57,822 ஆண்ட்ரே என்னை வெளியே அழைத்துப் போகிறார். 71 00:03:57,906 --> 00:03:59,783 -டேட்டிற்கா? -ஆம். 72 00:03:59,866 --> 00:04:01,451 நான் டேட்டிங் போகிறேன் என்று சொன்னேன், 73 00:04:01,534 --> 00:04:05,538 நீ உன் பாண்டா சாகசத்துக்காக சீனாவுக்கு போகிறாய் என்று சொன்னாய். 74 00:04:05,622 --> 00:04:08,208 ஐலுரோபோடா மெலனோலூய்கா ஆய்வு பயணம். 75 00:04:12,420 --> 00:04:13,588 அது நன்றாக இருந்தது. 76 00:04:13,672 --> 00:04:15,840 நான் ஏன் பதற்றமாக இருக்கிறேன் என்று தெரியவில்லை. 77 00:04:15,924 --> 00:04:17,175 உங்களுக்கு அவரை பிடிக்கும் என்பதால். 78 00:04:18,718 --> 00:04:20,303 ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். 79 00:04:20,387 --> 00:04:21,680 மிகவும் அழகாக இருக்கிறீர்கள், அம்மா. 80 00:04:21,763 --> 00:04:23,306 நன்றி. 81 00:04:26,309 --> 00:04:28,228 நேரமாகிவிட்டது. தாமதமாகிவிட்டது. 82 00:04:28,728 --> 00:04:32,107 "கீழே வருகிறேன்." 83 00:04:36,152 --> 00:04:37,153 வாசனை திரவியம் அதிகமாகிவிட்டதா? 84 00:04:37,237 --> 00:04:38,572 கொஞ்சம். 85 00:04:44,911 --> 00:04:46,830 அருகில் போகாதே. 86 00:04:47,330 --> 00:04:48,623 சௌகரியமாக இருக்காதே. 87 00:04:50,041 --> 00:04:52,043 கண்காணிக்க மட்டும் செய். 88 00:04:56,172 --> 00:04:57,591 எல்லாம் சரியாகிவிடும், குட்டி. 89 00:04:57,674 --> 00:04:58,967 என்ன செய்வதென்று ஜேனுக்குத் தெரியும். 90 00:05:08,351 --> 00:05:09,603 நான் செய்வதையே செய்கிறாயா? 91 00:05:11,688 --> 00:05:12,856 இதைச் செய். 92 00:05:14,566 --> 00:05:15,442 குட்டி! 93 00:05:18,737 --> 00:05:20,238 சரி, இதை முயற்சி செய். 94 00:05:29,539 --> 00:05:31,416 டேவிட்டின் அப்பாக்கள் உன்னைப் பார்த்துக்கொள்வதாக சொன்னார்கள், 95 00:05:31,499 --> 00:05:33,460 நாங்கள் தெரு முனையில் உள்ள உணவகத்திற்குச் செல்கிறோம். 96 00:05:33,543 --> 00:05:35,587 அதனால் ஏதாவது நடந்தால், என்னை அழைக்கச் சொல். 97 00:05:35,670 --> 00:05:36,922 -சரியா? -சரி. 98 00:05:37,672 --> 00:05:40,258 -ஆனால் அவசரம் என்றால் மட்டும். -சரி. 99 00:05:41,051 --> 00:05:41,885 உண்மையான பிரச்சினை, 100 00:05:41,968 --> 00:05:45,180 பாண்டா அல்லது அது போன்ற ஒன்றின் மீது கண்காணிப்பு சாதனத்தை எப்படி பொருத்துவது என்பது போன்றதல்ல. 101 00:05:45,263 --> 00:05:47,933 நாங்கள் செய்வது அது இல்லை. இது அதை விட கடினமானது. 102 00:05:48,475 --> 00:05:50,101 அப்படியென்றால் இருவரும் என்ன செய்கிறீர்கள்? 103 00:05:50,727 --> 00:05:54,189 ஒரு பாண்டா குட்டி எங்களுடன் பழகுவதற்கு முன்பு அதன் அம்மாவிடம் திரும்ப சேர்க்க வேண்டும். 104 00:05:54,272 --> 00:05:56,274 மக்களுடன் பழகுவது மோசமான விஷயமா? 105 00:05:56,358 --> 00:05:59,027 பாண்டாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்று மக்கள். 106 00:05:59,110 --> 00:06:00,946 வனவிலங்குகள் மக்களுடன் பழகும்போது... 107 00:06:01,029 --> 00:06:04,074 -அது விலங்குகளுக்கு நல்ல விஷயம் இல்லையா? -அதேதான். 108 00:06:06,701 --> 00:06:08,203 ஏன் இது இவ்வளவு நேரம் ஆகிறது? 109 00:06:08,286 --> 00:06:10,413 அம்மா, அமைதியாக இருங்கள். டேட்டிங் நன்றாகப் போகும். 110 00:06:11,539 --> 00:06:13,375 நீ சொல்வது சரிதான். 111 00:06:19,172 --> 00:06:20,882 நான் எதிர்பார்த்த எதிர்வினை இல்லை. 112 00:06:22,717 --> 00:06:25,303 நானே மேலே வந்து உன்னை அழைத்து வரலாம் என்று நினைத்தேன். 113 00:06:25,387 --> 00:06:27,264 இல்லை, வருந்துகிறேன். பரவாயில்லை. 114 00:06:27,764 --> 00:06:28,848 உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி. 115 00:06:28,932 --> 00:06:30,684 அதாவது, நீங்கள் இங்கே வசிப்பதும் நான் இங்கே வசிப்பதும் 116 00:06:30,767 --> 00:06:32,102 எனக்குத் தெரியும், ஆனால் நாம் ஒன்றாக வசிக்கவில்லை. 117 00:06:35,355 --> 00:06:37,399 -ஹேய், ஆண்ட்ரே. -ஹேய், ஜேன். 118 00:06:38,108 --> 00:06:39,442 இவை உனக்காக. 119 00:06:43,113 --> 00:06:44,364 நானும் உங்களுக்கு ஒன்று வாங்கியிருக்க வேண்டும். 120 00:06:50,620 --> 00:06:52,831 இவை அழகாக இருக்கின்றன. மிக்க நன்றி. 121 00:06:52,914 --> 00:06:54,958 உனக்கு பயணிப்பது எவ்வளவு பிடிக்கும் என்று சொன்னது நினைவிருக்கிறது, 122 00:06:55,041 --> 00:06:57,752 அதனால் உனக்குக் கொஞ்சம் கவர்ச்சியான பூக்களைக் கொண்டுவந்தேன். 123 00:06:57,836 --> 00:06:58,879 அது மூங்கிலா? 124 00:06:58,962 --> 00:07:00,380 ஆம். சரியாக கண்டுபிடித்தாய். 125 00:07:00,964 --> 00:07:02,966 அது இராட்சத பாண்டாவுக்குப் பிடித்த உணவு. 126 00:07:04,050 --> 00:07:05,677 இன்று இன்னொரு விலங்கைக் காப்பாற்றுகிறாயா? 127 00:07:05,760 --> 00:07:06,595 எப்போதும். 128 00:07:12,642 --> 00:07:14,060 யாரோ தங்கள் டேட்டிற்கு தயாராகிவிட்டார்கள். 129 00:07:14,603 --> 00:07:17,355 -யார் அந்த அதிர்ஷ்டசாலி? -அது நான்தான் என்று யூகிக்கிறேன். 130 00:07:17,981 --> 00:07:18,899 நான் ஆண்ட்ரே. 131 00:07:18,982 --> 00:07:20,525 எனக்குப் பிடித்திருக்கிறது. 132 00:07:22,861 --> 00:07:24,571 அந்த பூங்கொத்தை. 133 00:07:25,780 --> 00:07:26,615 நான் லூகஸ். 134 00:07:28,158 --> 00:07:29,659 நான் கெவின் ராஜா. 135 00:07:29,743 --> 00:07:31,536 உங்கள் இருவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. 136 00:07:32,495 --> 00:07:35,540 ஜேன் தூங்கப் போகும் முன்பு வந்துவிடுவோம். அவளைக் கவனித்துக்கொள்வதற்கு நன்றி. 137 00:07:35,624 --> 00:07:37,292 -சரி, பரவாயில்லை. -நிதானமாக வாருங்கள், மரியா. 138 00:07:37,375 --> 00:07:39,586 இன்றிரவு இளவரசி கதாப்பத்திரம் இருக்கும் படங்களைப் பார்க்கிறோம். 139 00:07:44,925 --> 00:07:47,177 டேவிட் கோட்டைக்குள் தன்னுடைய பிரிவில் இருக்கிறான். 140 00:07:48,345 --> 00:07:49,179 அவனுடைய படுக்கையறையில். 141 00:07:50,722 --> 00:07:52,349 பை, அம்மா. பை, ஆண்ட்ரே. 142 00:07:54,517 --> 00:07:58,063 -சரி. பை, ஆண்ட்ரே. -நிறுத்துங்கள். 143 00:08:00,190 --> 00:08:01,733 நாம் டேட்டிற்குச் சென்றது ஞாபகம் இருக்கிறதா? 144 00:08:03,318 --> 00:08:05,445 பாப்கார்ன் தயாரா? 145 00:08:05,946 --> 00:08:06,947 வருகிறேன், இளவரசி. 146 00:08:10,408 --> 00:08:11,785 டேவிட்? 147 00:08:11,868 --> 00:08:12,953 நான் இங்கிருக்கிறேன். 148 00:08:13,036 --> 00:08:14,162 நீ என்ன செய்கிறாய்? 149 00:08:15,038 --> 00:08:17,832 ஒளிந்திருக்கிறேன். நான்தான் அதனுடைய அம்மா என்று ரோலி நினைக்கிறது. 150 00:08:20,877 --> 00:08:22,337 இதற்கு பெயர் வைத்தாயா? 151 00:08:22,420 --> 00:08:26,132 பெயர் வைக்காமல் இருக்க முயற்சித்தேன், ஆனால்... அதைப் பார். 152 00:08:30,679 --> 00:08:31,638 ரோலி. 153 00:08:32,681 --> 00:08:35,642 இதற்கு உருள்வது பிடிக்கும் என்பதால். எப்படி உருள்வது என்று கற்றுக்கொடுத்தேன். 154 00:08:35,725 --> 00:08:37,018 என்ன சொல்கிறாய்? 155 00:08:37,101 --> 00:08:42,816 ஒளிவதையும் குதிப்பதையும் தவிர நான் செய்யும் எல்லாவற்றையும் இது செய்கிறது, 156 00:08:42,899 --> 00:08:44,651 ஆனால் அதற்கும் பயிற்சி கொடுக்கிறேன். 157 00:08:44,734 --> 00:08:48,655 அப்படித்தான் சில விலங்குகளின் குட்டிகள் தங்கள் அம்மாவைப் பார்த்து கற்றுக்கொள்கின்றன. 158 00:08:49,155 --> 00:08:51,700 அதனால்தான் இதை இதன் அம்மாவுடன் நாம் சேர்க்க வேண்டும். 159 00:08:51,783 --> 00:08:53,535 இதன் உண்மையான அம்மாவுடன், டேவிட். 160 00:08:53,618 --> 00:08:55,996 எனவே இது பாண்டாவாக வளர கற்றுக்கொள்ளும், மனிதனாக அல்ல. 161 00:08:57,789 --> 00:08:59,374 அது எங்கே போனது? 162 00:09:00,750 --> 00:09:01,918 திரும்பி வா, ரோலி! 163 00:09:03,211 --> 00:09:06,590 நைட் ரைலியை விட மோசமாக தூக்கி எறியப்படப் போகிறார். 164 00:09:06,673 --> 00:09:08,508 -உன் கனவுகளில். -ரோலி. 165 00:09:08,592 --> 00:09:11,303 ஆம், சரி, நீ அதிகம் காயப்படுவாய் என்று நம்புகிறோம். 166 00:09:11,386 --> 00:09:13,346 -நிஜமாகவா? -இங்கே திரும்பி வா. 167 00:09:13,430 --> 00:09:14,890 நீ தவறு செய்துவிட்டாய். 168 00:09:14,973 --> 00:09:16,766 அதைத் தவிர, எல்லாமே ஒரேமாதிரி இருந்தது. 169 00:09:18,184 --> 00:09:19,811 ரோலி, போகாதே! 170 00:09:20,562 --> 00:09:22,105 நீங்கள் இருவரும் என்ன செய்கிறீர்கள்? 171 00:09:36,661 --> 00:09:38,371 சர்வர் இப்போது வருவார். 172 00:09:38,455 --> 00:09:39,831 -நன்றி. -நன்றி. 173 00:09:42,876 --> 00:09:44,294 நல்ல தேர்வு. 174 00:09:44,377 --> 00:09:45,545 இது ஜேனுக்கு மிகவும் பிடித்தது. 175 00:09:46,838 --> 00:09:48,590 -ஓ, சைவம்... -சைவம், ஆம். 176 00:09:50,717 --> 00:09:52,677 எனவே, அவளுக்கு ஏன் விலங்குகளை மிகவும் பிடிக்கிறது? 177 00:09:52,761 --> 00:09:54,429 அது ஒரு பெரிய கதை. 178 00:09:54,512 --> 00:09:55,972 நான் அதைக் கேட்க விரும்புகிறேன். 179 00:09:58,350 --> 00:10:00,894 ஒரு பாண்டா குட்டியைத் தொலைத்துவிட்டோம். அதைத்தான் செய்கிறோம், மில்லி. 180 00:10:00,977 --> 00:10:02,229 "பாண்டாவால் அமளி." 181 00:10:02,312 --> 00:10:05,398 -பூங்காவை நோக்கிப் போகிறது என்று நினைக்கிறேன். -அது நம்மோடு பழக அனுமதிக்க முடியாது. 182 00:10:05,482 --> 00:10:07,484 பிறகு எப்படி அது தன் அம்மாவிடம் திரும்ப நாம் உதவுவது? 183 00:10:07,567 --> 00:10:10,487 உறுதியாகத் தெரியவில்லை. வனவிலங்குகள் காடுகளில் இருக்க வேண்டும், 184 00:10:10,987 --> 00:10:13,031 இல்லையென்றால், மக்கள் உதவுவதாக அவை நினைக்கலாம், 185 00:10:13,114 --> 00:10:14,866 எல்லோரும் அப்படி செய்வதில்லை. 186 00:10:15,992 --> 00:10:18,912 எனவே, நாம் என்ன செய்வது? ஒன்றும் செய்யாமல் இருப்பதா? 187 00:10:18,995 --> 00:10:21,331 நீங்கள் மனிதர்களைப் போல தோன்றவில்லை என்றால்? 188 00:10:21,414 --> 00:10:22,624 அவள் சொல்வது சரிதான். 189 00:10:22,707 --> 00:10:25,669 சில சமயங்களில் விலங்கு பராமரிப்பாளர்கள் குட்டிகளின் அம்மாக்கள் போல உடை அணிவார்கள், 190 00:10:25,752 --> 00:10:27,754 அதனால் அவை மக்களாக அவர்களுடன் இணைந்திருக்காது. 191 00:10:27,837 --> 00:10:29,839 ஆனால் நாம் எப்படி பாண்டாக்களைப் போல இருக்கப் போகிறோம்? 192 00:10:34,427 --> 00:10:36,012 அப்பாக்களின் பொருட்களை வைத்து? 193 00:10:36,096 --> 00:10:37,389 அருமையான யோசனை, மில்லி. 194 00:10:37,472 --> 00:10:40,225 பாண்டாவாக மாறுவது தொடங்கட்டும். 195 00:10:42,352 --> 00:10:43,812 சண்டை! 196 00:10:52,779 --> 00:10:55,115 இதை நாம் இருவர் மட்டும்தான் பார்க்கிறோமா? 197 00:10:56,575 --> 00:10:58,076 நான் அதில் மூழ்கிவிட்டது போல இருந்தது. 198 00:10:58,994 --> 00:11:01,079 -சில உடைகள் கடனாக கிடைக்குமா? ஃபோன்? -உங்கள் தலையணைகளும்? 199 00:11:01,162 --> 00:11:03,623 -நாங்கள் பூங்காவிற்கு போகலாமா? -இன்னும் கொஞ்சம் பாப்கார்ன் கிடைக்குமா? 200 00:11:07,711 --> 00:11:11,047 நான் மீண்டும் வசிக்கும் அறைக்கு வரும்போது, அவள் கண் விழித்திருந்தாள், 201 00:11:11,131 --> 00:11:13,341 நான் விட்டுச் சென்ற செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 202 00:11:13,425 --> 00:11:15,176 அவளுக்கு நான்கு வயது இருக்கும். ஒருவேளை ஐந்து. 203 00:11:15,260 --> 00:11:19,055 அது விலங்குகள், தாவரங்கள், இந்த உலகத்தில் அவற்றில் எத்தனை அழிந்து வருகின்றன 204 00:11:19,139 --> 00:11:20,682 -என்பது பற்றிய கதை. -எத்தனை? 205 00:11:20,765 --> 00:11:24,603 நாம் எதுவும் செய்யவில்லை என்றால் ஒரு மில்லியன் இனங்கள் அழிந்து போவது போன்ற 206 00:11:24,686 --> 00:11:25,770 பயங்கரமான ஒன்று. 207 00:11:26,438 --> 00:11:29,816 எனவே, நான் அவளிடம் சென்றேன், அவள் அழுதுகொண்டிருந்தாள். 208 00:11:30,859 --> 00:11:32,235 -பாவப்பட்ட ஜேன். -ஆம். 209 00:11:32,319 --> 00:11:35,363 விலங்குகள் அழிவது நமக்குத் தெரிந்தாலும், நாம் ஏன் ஒன்று கூடி அதற்கு ஏதாவது 210 00:11:35,447 --> 00:11:37,657 செய்வதில்லை என்று தனக்குப் புரியவில்லை என்று சொன்னாள். 211 00:11:37,741 --> 00:11:39,284 சரி, நீ அவளிடம் என்ன சொன்னாய்? 212 00:11:39,367 --> 00:11:41,995 நான் என்ன சொல்வது? அதாவது, அதற்கு எப்படி பதில் சொல்வது? 213 00:11:43,038 --> 00:11:44,039 நீ என்ன செய்தாய்? 214 00:11:44,122 --> 00:11:45,123 நான் இணையத்தில் பார்த்தேன். 215 00:11:47,167 --> 00:11:48,919 கிரேட்டா தன்பெர்க், டேவிட் சுசுகி போன்ற 216 00:11:49,002 --> 00:11:52,172 மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களைத் தேடினேன்... 217 00:11:52,255 --> 00:11:53,798 ஜேன் குட்டால். 218 00:11:54,799 --> 00:11:57,344 குறிப்பாக அவருக்கும் அவளுக்கும் முதல் பெயர் ஒன்றாக இருப்பது பிடித்துவிட்டது. 219 00:11:57,427 --> 00:11:58,553 கண்டிப்பாக. 220 00:11:58,637 --> 00:12:01,806 அதற்குப் பிறகு, விலங்குகளைக் காப்பாற்ற தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தாள். 221 00:12:01,890 --> 00:12:04,643 அதைச் செய்து எப்போதாவது எனக்கு எரிச்சலூட்டினாலும் கூட. 222 00:12:07,145 --> 00:12:09,439 ஆனால் அவள் நிஜமாகவே உலகைக் காப்பாற்ற விரும்புகிறாள். 223 00:12:09,522 --> 00:12:11,524 ஜேன் போன்றவர்கள் நமக்கு அதிகம் தேவை. 224 00:12:12,567 --> 00:12:13,610 இரண்டு ஜேன் போன்றவர்களும். 225 00:12:20,075 --> 00:12:21,743 "உங்கள் மேக்அப் சாதனங்கள் கடனாக கிடைக்குமா?" 226 00:12:23,870 --> 00:12:24,788 ஆம், நான்... 227 00:12:26,831 --> 00:12:27,832 சரி என்கிறார். 228 00:12:27,916 --> 00:12:29,459 அவர் முடியாது என்று சொல்லியிருந்தால்? 229 00:12:34,839 --> 00:12:37,259 அம்மா பாண்டா அல்லது குட்டி பாண்டாவைப் பார்த்தாயா, கிரேபியர்ட்? 230 00:12:46,309 --> 00:12:48,228 -உனக்கு உதவட்டுமா? -நிச்சயமாக. 231 00:12:52,148 --> 00:12:54,401 எனவே, திட்டம் என்ன? 232 00:12:54,484 --> 00:12:55,777 பாண்டாக்கள் போல உடையணிவது. 233 00:12:55,860 --> 00:12:57,988 குட்டியைக் கண்டுபிடிப்பது. குட்டியை மீண்டும் அம்மாவிடம் கூட்டிவருவது. 234 00:12:58,071 --> 00:13:00,574 அம்மா பாண்டாவுக்கு ஏன் ஆறு விரல்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிப்பது. 235 00:13:00,657 --> 00:13:04,369 எனக்கு ஆறு விரல்கள் இருந்திருக்கலாம். இதை இன்னும் வேகமாகச் செய்திருப்பேன். 236 00:13:12,919 --> 00:13:13,962 அது இங்கே இருக்கிறது. 237 00:13:14,921 --> 00:13:16,214 நாம் என்ன செய்வது? 238 00:13:17,424 --> 00:13:20,969 நீயும் கிரேபியர்டும் எப்படி அம்மாவை கூட்டி வருவது என்று யோசிக்கும்போது நான் ரோலியைத் தேடுகிறேன். 239 00:13:21,052 --> 00:13:24,055 நான் ரோலியைக் கண்டுபிடிக்க வேண்டும். அது எல்லா வகையான அழகான சிக்கலிலும் மாட்டியிருக்கலாம். 240 00:13:24,139 --> 00:13:26,850 சரி, நல்லது. நீ ரோலியைக் கண்டுபிடி, நானும் கிரேபியர்டும்... 241 00:13:26,933 --> 00:13:27,934 நல்ல திட்டம். 242 00:13:30,520 --> 00:13:32,188 நான் அதைக் கண்டுபிடித்ததும் வாக்கியில் சொல்கிறேன். 243 00:13:34,858 --> 00:13:36,192 என் மேக்அப்பை முடிக்க உதவுகிறாயா? 244 00:13:38,278 --> 00:13:39,738 ரோலி? 245 00:13:41,239 --> 00:13:43,116 ரோலி? 246 00:13:46,411 --> 00:13:48,246 ரோலி, நீ எங்கே இருக்கிறாய்? 247 00:13:49,623 --> 00:13:53,043 நீங்கள் இங்கே ஒரு அழகான பாண்டா குட்டியைப் பார்க்கவில்லைதானே? 248 00:13:54,211 --> 00:13:55,545 என்னைத் தவிர வேறொன்றை. 249 00:13:58,506 --> 00:13:59,716 அது கிடைத்ததா? 250 00:14:00,217 --> 00:14:02,469 -இன்னும் இல்லை. உனக்கு? -இல்லை. 251 00:14:02,552 --> 00:14:04,346 அதைக் கண்டுபிடித்தவுடன் சொல். 252 00:14:04,429 --> 00:14:08,016 -பாண்டா குட்டிகள் வாழ அவற்றின் அம்மாக்கள் தேவை. -பாவப்பட்ட ரோலி. 253 00:14:08,099 --> 00:14:12,854 நான் பயந்த பாண்டா குட்டியாக இருந்தால், நான் எங்கே இருப்பேன்? 254 00:14:13,980 --> 00:14:15,190 நான் எது மேலேயாவது ஏறுவேன்! 255 00:14:15,857 --> 00:14:18,443 மரத்தில் இல்லை. அது... 256 00:14:19,611 --> 00:14:21,613 அந்த பஞ்சு போன்றதை எனக்குத் தெரியும். 257 00:14:22,530 --> 00:14:24,658 பிரிந்து போவோம். எதையாவது பார்த்தால் சத்தம்போடு. 258 00:14:31,206 --> 00:14:32,207 ஏதாவது, கிரேபியர்ட்? 259 00:14:39,798 --> 00:14:42,008 என்ன, கிரேபியர்ட்? அதைக் கண்டுபிடித்துவிட்டாயா? 260 00:14:43,510 --> 00:14:45,053 அது என் பின்னால் இருக்கிறது, இல்லையா? 261 00:14:46,471 --> 00:14:48,181 இந்த உடைகள் வேலை செய்கின்றன என்று நம்புகிறேன். 262 00:14:52,978 --> 00:14:54,896 ஓ, ரோலி. பரவாயில்லை. 263 00:14:55,397 --> 00:15:01,528 டேவிட் என்ற புத்திசாலியான பையன், ஒரு பாண்டாவை, உன்னைக் கண்டுபிடிக்கச் சொன்னான். 264 00:15:02,153 --> 00:15:03,905 இப்போது யார் மகிழ்ச்சியான பாண்டா என்று பார். 265 00:15:05,574 --> 00:15:08,827 ஜேன், நல்ல செய்தி. அதைக் கண்டுபிடித்துவிட்டேன். அம்மா பாண்டா கிடைத்ததா? 266 00:15:08,910 --> 00:15:11,121 ஆம். அது என்னைக் கண்டுபிடித்து 267 00:15:12,289 --> 00:15:14,374 என்னை போகவிடமாட்டேன் என்கிறது. 268 00:15:14,457 --> 00:15:16,293 நான் அதன் குட்டி என்று அது நினைக்கிறது போல. 269 00:15:16,793 --> 00:15:18,879 அருமை. ஒருவேளை அது உன்னைப் பின்தொடர்ந்து இங்கே வரலாம். 270 00:15:18,962 --> 00:15:22,340 அது எங்கும் செல்ல விரும்பவில்லை என்று நினைக்கிறேன். அது தூங்குகிறது. 271 00:15:24,551 --> 00:15:26,928 அதை ஏன் கரடி அணைப்பு என்று சொல்கிறார்கள் என்று இப்போது தெரிந்துவிட்டது. 272 00:15:29,306 --> 00:15:31,474 -ரோலிக்குப் பசிக்கிறது என்று நினைக்கிறேன். -உணவு! 273 00:15:31,558 --> 00:15:34,311 -நான் உணவு வைத்து இதை உன்னிடம் கூட்டி வரலாம். -நல்ல யோசனை. 274 00:15:34,394 --> 00:15:35,937 பாண்டாக்கள் என்ன சாப்பிடும்? 275 00:15:36,021 --> 00:15:37,022 பெரும்பாலும் மூங்கில். 276 00:15:37,105 --> 00:15:38,440 மூங்கில் எங்கே கிடைக்கும்? 277 00:15:38,523 --> 00:15:40,025 எனக்கு ஒரு இடம் தெரியும். 278 00:15:40,108 --> 00:15:42,736 கிரேபியர்ட், நீ என் இடத்துக்கு வர வேண்டும். 279 00:15:44,279 --> 00:15:45,280 கிரேபியர்ட். 280 00:15:48,366 --> 00:15:50,994 நான் ஜேன் குட்டாலைப் பற்றி கல்லூரியில் படித்தேன். 281 00:15:51,077 --> 00:15:54,122 எனக்குப் பிடித்த அவருடைய மேற்கோளை நினைவில்கொள்ள முயற்சிக்கிறேன். 282 00:15:54,706 --> 00:15:56,041 அவருடைய அம்மா அவரிடம் சொன்ன ஏதோவொன்று. 283 00:15:56,666 --> 00:16:00,378 "உங்களுக்கு நிஜமாகவே ஏதாவது வேண்டுமென்றால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். 284 00:16:00,462 --> 00:16:03,089 ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 285 00:16:03,590 --> 00:16:04,758 ஆனால் விட்டுவிடக்கூடாது." 286 00:16:05,759 --> 00:16:06,927 ஜேனும் அதைச் சொல்வாள். 287 00:16:08,220 --> 00:16:10,096 அவள் உங்களோடு பேச விரும்புவாள். 288 00:16:10,680 --> 00:16:12,474 அவளுடைய அம்மாவும் விரும்புவாள் என்று நம்புகிறேன். 289 00:16:15,977 --> 00:16:18,063 அம்மா, எனக்கு உங்களுடைய பூக்கள் தேவை! 290 00:16:19,147 --> 00:16:20,398 வெறும் மூங்கில் பகுதிகள் மட்டும். 291 00:16:28,114 --> 00:16:30,283 கிரேபியர்ட், எனக்கு மூங்கில் கிடைத்துவிட்டது. 292 00:16:33,954 --> 00:16:36,373 கிரேபியர்ட், எழுந்திரு. நாம் போக வேண்டும். 293 00:16:43,505 --> 00:16:46,299 பாண்டாவைப் பார்த்துக்கொள்வது நான் நினைத்ததை விட கடினமாக இருக்கிறது. 294 00:16:46,383 --> 00:16:48,885 கவலைப்படாதே, ரோலி. உன்னுடைய அம்மா சீக்கிரம் வந்துவிடும். 295 00:16:50,387 --> 00:16:52,347 அங்கே இருக்கிறது. எனக்குப் பின்னால் வா, ரோலி. 296 00:17:02,315 --> 00:17:03,650 அது வேலை செய்கிறது, ஜேன். 297 00:17:10,699 --> 00:17:12,742 பிரிந்திருந்ததை அவற்றால் தாங்க முடியவில்லை. 298 00:17:13,743 --> 00:17:14,910 நான் என்ன செய்தேன் பார்த்தாயா? 299 00:17:16,955 --> 00:17:18,290 ஆம், நாம் இருவரும் செய்தோம். 300 00:17:20,250 --> 00:17:21,584 டேவிட், பார். 301 00:17:21,668 --> 00:17:24,337 ஆம், மூங்கில் அவ்வளவு சுவையானதாகத் தெரியவில்லை. 302 00:17:24,880 --> 00:17:25,714 இல்லை. 303 00:17:25,796 --> 00:17:30,135 மூங்கிலைப் பிடித்துக்கொண்டு உரிக்க அது ஆறாவது விரலைப் பயன்படுத்துகிறது. 304 00:17:31,094 --> 00:17:32,596 கட்டைவிரல் போலவா? 305 00:17:34,139 --> 00:17:37,267 ஆறு விரல்கள் கொண்ட ஒரே கரடி இனமாக அவை இருப்பதற்கு அதுதான் காரணம். 306 00:17:37,350 --> 00:17:40,478 ஏனென்றால் மூங்கிலை சாப்பிடும் கரடி இனம் இது மட்டும்தானா? 307 00:17:40,562 --> 00:17:42,564 மிகச்சரி. நிறைய. 308 00:17:42,647 --> 00:17:45,066 இப்போது அதை எப்படிச் செய்வது என்று தன் குட்டிக்கும் காட்டுகிறது. 309 00:17:45,567 --> 00:17:48,111 பாண்டா குட்டிகளுக்கு நிஜமாகவே அவற்றின் அம்மாக்கள் தேவை, இல்லையா? 310 00:17:48,194 --> 00:17:50,196 அதோடு அவ்வப்போது நல்ல மனிதர்களின் உதவியும். 311 00:17:50,280 --> 00:17:52,365 ஆனால் தூரத்திலிருந்து மட்டுமே. 312 00:17:52,949 --> 00:17:53,950 சரி. 313 00:17:58,121 --> 00:17:59,664 நான் ரோலியை மிஸ் செய்வேன். 314 00:17:59,748 --> 00:18:01,875 இன்னும் கொஞ்சம் நேரம் இதைச் செய்வோமா? 315 00:18:01,958 --> 00:18:04,336 நாம் இதுபோன்ற இடங்களிலிருந்து எப்போதும் அதைப் பார்க்கலாம், 316 00:18:04,419 --> 00:18:05,879 ஆனால் ஒன்று முக்கியமானது... 317 00:18:05,962 --> 00:18:07,547 எனக்குத் தெரியும். 318 00:18:07,631 --> 00:18:09,049 அவை காடுகளில் இருக்க வேண்டும். 319 00:18:10,258 --> 00:18:12,761 பை, ரோலி. நான் உன்னை நேசிக்கிறேன். 320 00:18:17,974 --> 00:18:19,392 நாம் இன்னும் பார்வையிடுவதை முடிக்கவில்லை. 321 00:18:19,476 --> 00:18:22,020 -என்ன சொல்கிறாய்? -அவை ஏன் கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கின்றன 322 00:18:22,103 --> 00:18:24,731 என்பது போல கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. வேறு என்ன சாப்பிடும்? 323 00:18:24,814 --> 00:18:27,567 -அவற்றின் குட்டிகள் எவ்வளவு காலம்... -ஆனால் அவை போய்விட்டன. 324 00:18:28,735 --> 00:18:31,404 -நாம் பின்தொடரப் போகிறோம். -என்ன, எப்படி? 325 00:18:31,488 --> 00:18:35,033 நாம் அவற்றைப் பார்க்க மட்டுமே முடியும் என்பதால் அதை ஜாலியாக செய்ய முடியாது என்று அர்த்தமில்லை. 326 00:18:35,116 --> 00:18:36,868 -தயாரா? -நிச்சயமாக. 327 00:18:37,953 --> 00:18:39,287 எதற்கு? 328 00:18:46,878 --> 00:18:47,837 ஆம்! 329 00:18:55,053 --> 00:18:56,805 பாண்டாக்களைக் காப்பாற்ற உதவுங்கள். 330 00:19:00,976 --> 00:19:02,269 டேவிட்? 331 00:19:02,352 --> 00:19:05,355 -ஹாய், ஜேன். -ஏன் இன்னும் பாண்டா உடையில் இருக்கிறாய்? 332 00:19:05,438 --> 00:19:07,691 -நான் ரோலியை மிகவும் மிஸ் செய்கிறேன். -நானும்தான். 333 00:19:07,774 --> 00:19:10,944 ஆனால் உறுதியாக டாக்டர் பின்பின் லீ உடனான அழைப்பிற்கு முன் மாற விரும்பவில்லையா? 334 00:19:11,027 --> 00:19:14,155 அவர் இராட்சத பாண்டாக்களை ஆராய்ச்சி செய்கிறார். அவருக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். 335 00:19:15,115 --> 00:19:16,199 ஹாய், ஜேன். 336 00:19:16,283 --> 00:19:17,951 ஹாய், டேவிட். 337 00:19:18,034 --> 00:19:20,620 -ஹாய், பின்பின். -நீ ஏன் பாண்டா போல இருக்கிறாய், டேவிட்? 338 00:19:20,704 --> 00:19:24,207 ஒரு பாண்டா குட்டி தன் அம்மாவிடம் திரும்ப உதவ இராட்சத பாண்டாக்கள் போல உடையணிந்தோம். 339 00:19:24,291 --> 00:19:25,292 நான் அதற்கு ரோலி என்று பெயர்வைத்தேன். 340 00:19:25,375 --> 00:19:27,502 அது எங்களுடன் பழகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். 341 00:19:27,586 --> 00:19:30,171 நல்ல சிந்தனை. நீங்கள் ஒரு சிறந்த பாண்டா பராமரிப்பாளர்களாக வருவீர்கள். 342 00:19:30,255 --> 00:19:31,548 எனக்குத் தெரியும். நன்றி. 343 00:19:31,631 --> 00:19:33,758 பின்பின், நீங்கள் எப்போதாவது பாண்டா போல உடை அணிந்திருக்கிறீர்களா? 344 00:19:33,842 --> 00:19:35,135 ஆம். பாருங்கள். 345 00:19:35,719 --> 00:19:37,721 -அற்புதமான பாண்டா உடை. -சௌகரியமானதாகத் தெரிகிறது. 346 00:19:37,804 --> 00:19:39,973 ஒருவேளை உங்களுக்கு அதைக் கழற்ற தோன்றியிருக்காது. சரிதானே? 347 00:19:40,056 --> 00:19:44,185 உண்மையில், இந்த பாண்டா உடைகளில் பாண்டாவின் சிறுநீர் தெளிக்கப்படும், 348 00:19:44,269 --> 00:19:47,939 எனவே என் ஆராய்ச்சி முடிந்ததும் அதை உடனே கழற்றிவிடுவேன். 349 00:19:49,316 --> 00:19:50,400 அவற்றில் ஏன் சிறுநீர் தெளிக்கப்படுகின்றன? 350 00:19:50,483 --> 00:19:55,280 பாண்டாவைப் போல உடை அணிவது மட்டுமல்ல, பாண்டாவைப் போன்ற வாசனையும் முக்கியம், 351 00:19:55,363 --> 00:19:58,533 ஏனென்றால் பாண்டாக்களுக்கு மோப்ப சக்தி அதிகம். 352 00:19:58,617 --> 00:20:01,453 அவை காடுகளில் விடப்படும்போது, அவை மனிதர்களுடன் பழகாமல், 353 00:20:01,536 --> 00:20:02,954 தாங்களாகவே வாழ முடியும். 354 00:20:03,038 --> 00:20:05,832 பின்னால் இருக்கும் அந்த மலைகள் அருமையாக இருக்கின்றன. பின்பின் எங்கே இருக்கிறீர்கள்? 355 00:20:05,916 --> 00:20:07,751 இது ஒரு பாண்டா சரணாலயம், 356 00:20:07,834 --> 00:20:10,837 காட்டுப் பாண்டாக்கள் வாழும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று. 357 00:20:11,421 --> 00:20:13,048 அவற்றுக்கு ஏன் பாதுகாக்கப்பட்ட பகுதி தேவை? 358 00:20:13,131 --> 00:20:16,760 இராட்சத பாண்டாக்களுக்கான முக்கிய அச்சுறுத்தல் வாழ்விட இழப்புதான். 359 00:20:16,843 --> 00:20:21,473 அவை அழிந்துகொண்டிருந்ததால், நீண்ட காலமாக அழிந்துவரும் உயிரினங்களாக பட்டியலிடப்பட்டிருந்தன. 360 00:20:21,556 --> 00:20:25,268 எனவே, அவற்றின் வாழ்விடத்தை பாதுகாக்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் 361 00:20:25,352 --> 00:20:27,979 பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்குவதுதான் தீர்வு. 362 00:20:28,063 --> 00:20:31,441 -அது உதவியதா? -ஆம். இதோ பாருங்கள். 363 00:20:32,025 --> 00:20:33,485 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 364 00:20:33,568 --> 00:20:38,031 பாண்டாக்கள் அதிக குட்டிகளைப் போட உதவிய எல்லா பாதுகாப்பு முயற்சிகளும் திட்டங்களும். 365 00:20:38,615 --> 00:20:41,034 இப்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 366 00:20:41,117 --> 00:20:45,830 எனவே, அழிந்து வரும் உயிரினங்களுக்குப் பதிலாக, பாதிக்கப்படக் கூடிய உயிரினங்கள் பட்டியலில் உள்ளன. 367 00:20:45,914 --> 00:20:48,333 அப்படியென்றால், இராட்சத பாண்டாக்களுக்கு இனி நம் உதவி தேவையில்லை என்று அர்த்தமா? 368 00:20:48,416 --> 00:20:51,419 பாதிக்கப்படக் கூடியவை என்றால் இன்னும் அச்சுறுத்தப்படுகின்றன என்றுதான் அர்த்தம், 369 00:20:51,503 --> 00:20:55,674 எனவே அவற்றைப் பாதுகாப்பதற்கான நம் முயற்சிகளைத் தொடர்வது மிகவும் முக்கியம். 370 00:20:55,757 --> 00:20:58,051 எத்தனை பாண்டாக்கள் இருக்கின்றன என்பதை எப்படி கண்காணிப்பது? 371 00:20:58,134 --> 00:21:00,971 யாராவது அவற்றை எண்ணுகிறார்களா? ஏனென்றால் அதைக் கண்டுபிடிப்பது எங்களுக்கு கடினமாக இருந்தது. 372 00:21:01,054 --> 00:21:05,392 நல்ல கேள்வி. காடுகளில் இராட்சத பாண்டாக்கள் வாழும் ஒரே இடம் சீனாதான். 373 00:21:05,976 --> 00:21:09,980 அவற்றை கணக்கிட நான்கு ஆண்டுகளில் 2,300 பேர் தேவைப்படுகிறார்கள். 374 00:21:10,063 --> 00:21:12,065 நீங்கள் ஒரு இராட்சத பாண்டாவை காடுகளில் பார்த்திருக்கிறீர்களா? 375 00:21:12,148 --> 00:21:15,318 ஆம். அந்த பாண்டாவின் புகைப்படமும் என்னிடம் இருக்கிறது. 376 00:21:15,402 --> 00:21:18,071 அதுதான் முதல் முறை, ஆனால் கடைசி முறையும் கூட, 377 00:21:18,154 --> 00:21:20,865 ஏனென்றால் காடுகளில் அவற்றைப் பார்ப்பது மிகவும் அரிது. 378 00:21:20,949 --> 00:21:22,993 ஆனால் அதைப் பார்த்ததுதான் 379 00:21:23,076 --> 00:21:26,454 வனவிலங்கு பாதுகாப்பு பணியின் திசைக்கு என்னைத் தள்ளியது. 380 00:21:26,538 --> 00:21:30,750 -உங்களுக்கு எப்போதும் பாண்டாக்களைப் பிடிக்குமா? -ஆம், மற்ற வனவிலங்கு இனங்களையும். 381 00:21:30,834 --> 00:21:35,881 இராட்சத பாண்டா ஒரு குடை போன்ற இனம், அதாவது அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் மூலம், 382 00:21:35,964 --> 00:21:39,342 அதே வாழ்விடத்தைப் பகிர்ந்துகொள்ளும் பிற இனங்களையும் நாங்கள் பாதுகாக்கிறோம். 383 00:21:39,426 --> 00:21:41,887 சீனாவில் இராட்சத பாண்டாக்களுடன் வேறு என்ன விலங்குகள் வாழ்கின்றன? 384 00:21:41,970 --> 00:21:43,096 காட்டுகிறேன். 385 00:21:43,179 --> 00:21:46,308 தங்க மூக்கு கொண்ட குரங்குகள். கோல்டன் ஃபெசண்ட்கள். 386 00:21:46,391 --> 00:21:47,851 இராட்சத பெரும் சாலமண்டர்கள், 387 00:21:47,934 --> 00:21:50,186 உலகின் மிகப்பெரிய நீரிலும் நிலத்திலும் வசிக்கும் விலங்குகளில் ஒன்று. 388 00:21:50,270 --> 00:21:52,981 எனவே, இராட்சத பாண்டாக்களுக்கு உதவுவதன் மூலம், மற்ற விலங்குகளுக்கும் உதவுகிறீர்கள். 389 00:21:53,064 --> 00:21:55,025 -ஆம். -அவற்றைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்? 390 00:21:55,108 --> 00:21:56,860 எனவே, பாண்டாக்கள் மற்றும் அவற்றின் 391 00:21:56,943 --> 00:21:59,362 வாழ்விடங்கள் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டதை பகிரத் தொடங்கலாம், 392 00:21:59,446 --> 00:22:03,033 அதோடு நாம் வாங்கும் எல்லாமே இயற்கை வளங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுபவை. 393 00:22:03,116 --> 00:22:04,618 நாம் புதிதாக ஒன்றை வாங்கும்போது, 394 00:22:04,701 --> 00:22:07,370 சுற்றுச்சூழலில் இருந்து இயற்கை வளங்ககள் பயன்படுத்தப்படுகிறது. 395 00:22:07,454 --> 00:22:10,624 இது இராட்சத பாண்டாக்களின் வாழ்விடத்தை மட்டும் பாதிக்காது, 396 00:22:10,707 --> 00:22:13,543 ஆனால் மற்ற உயிரினங்களையும் கூட. 397 00:22:13,627 --> 00:22:17,881 எனவே, உங்களுக்குத் தேவையில்லை என்றால் ஒரு வருடம் புது உடைகள் எதுவும் வாங்காமல் இருக்க 398 00:22:17,964 --> 00:22:19,132 எல்லோருக்கும் சவால் விடுகிறேன். 399 00:22:19,216 --> 00:22:21,885 -சுலபம். உடைகளை மீண்டும் பயன்படுத்த பிடிக்கும். -சூப்பர்! 400 00:22:22,677 --> 00:22:24,971 -உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி. பை. -பை, பின்பின். 401 00:22:25,055 --> 00:22:26,473 பை, பின்பின். நன்றி. 402 00:22:27,057 --> 00:22:30,018 ஹேய், ஜேன். ஒருவேளை நான் இந்த பாண்டா உடையிலேயே ஒரு வருடம் இருக்கலாம். 403 00:22:30,101 --> 00:22:31,102 இது அழகாக இருக்கிறது. 404 00:22:31,186 --> 00:22:33,188 ஆனால் நம்முடைய அடுத்த விலங்கு பனிச்சிறுத்தை, குள்ளநரி 405 00:22:33,271 --> 00:22:34,814 அல்லது மஞ்சள் தொண்டை கொண்ட மார்டன் என்றால்? 406 00:22:34,898 --> 00:22:36,900 -அவை பாண்டாக்களைச் சாப்பிட்டுவிடாதா? -மிகச்சரி. 407 00:22:36,983 --> 00:22:38,902 அப்போது கழற்றலாம் என்று நினைக்கிறேன். 408 00:22:38,985 --> 00:22:40,362 குட் நைட், ஜேன். 409 00:22:40,445 --> 00:22:42,197 குட் நைட், ரோலி. நீ எங்கிருந்தாலும். 410 00:22:42,280 --> 00:22:43,448 குட் நைட், டேவிட். 411 00:22:58,213 --> 00:22:59,965 ஜேன், படுக்கைக்கான நேரம். 412 00:23:39,004 --> 00:23:41,006 வசனத் தமிழாக்கம் அருண்குமார்