1 00:00:36,705 --> 00:00:37,789 "ஆந்தொஸோவா." 2 00:00:45,630 --> 00:00:48,300 அதை ஏன் கிரேட் பேரியர் ரீஃப் என்று அழைக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. 3 00:00:48,383 --> 00:00:50,093 அது அழகாக இருக்கிறதுதானே? 4 00:00:50,176 --> 00:00:51,928 பல நிறங்கள், வடிவங்கள். 5 00:00:52,012 --> 00:00:54,389 ஆயிரக்கணக்கான வெவ்வேறு ஆந்தொஸோவா வகைகள் இருக்கின்றன. 6 00:00:54,973 --> 00:00:57,142 ஆந்தொஸோவா? நம்முடைய பணி பவளப்பாறைப் பற்றியது இல்லையா? 7 00:00:57,225 --> 00:00:59,895 - ஆந்த... - ஆந்தொஸோவா என்பது பவளப்பாறையின் அறிவியல் பெயர், 8 00:00:59,978 --> 00:01:01,104 - சரிதானே? - சரிதான். 9 00:01:01,187 --> 00:01:03,315 ஆனால் நாம் மிகவும் நெருக்கமாக போகவில்லைதானே? 10 00:01:03,398 --> 00:01:05,775 இந்தப் பவளப்பாறைகளில் சில மிகவும் கூர்மையானதாகத் தெரிகின்றன. 11 00:01:05,859 --> 00:01:09,362 ஆம், ஆனால் கவலை வேண்டாம், நம் நீர்மூழ்கி கப்பலில் சிலவற்றை மேம்படுத்தியிருக்கிறேன். 12 00:01:09,446 --> 00:01:11,823 என்ன மாதிரியான மேம்பாடுகள்? 13 00:01:19,080 --> 00:01:21,082 சிறியதாகும்போது இன்னும் நன்றாக பார்க்க முடிகிறது. 14 00:01:21,166 --> 00:01:23,877 இப்போது நாம் பவளப்பாறையை நெருங்கி அது என்ன என்பதைக் கண்டுபிடிக்கலாம். 15 00:01:23,960 --> 00:01:26,213 "அது என்ன?" என்று என்ன சொல்ல வருகிறாய். அது பவளப்பாறை. 16 00:01:26,296 --> 00:01:29,591 பவளப்பாறை தாவரமா விலங்கா என்பதை கண்டுபிடிப்பதுதான் நம்முடைய பணி. 17 00:01:29,674 --> 00:01:31,635 அது மிகவும் வெளிப்படையான விஷயம். 18 00:01:31,718 --> 00:01:33,887 அது ஒரு தாவரம். அதை நன்றாகப் பார். 19 00:01:33,970 --> 00:01:36,848 கிரேட் பேரியர் ரீஃப் நீருக்கடியில் பெரிய தோட்டம் போன்றது. 20 00:01:36,932 --> 00:01:39,809 ஒன்று ஏதோவொன்று போல தோன்றுவதால் அது அதுதான் என்று அர்த்தம் இல்லை. 21 00:01:41,603 --> 00:01:43,772 அந்தப் பவளப்பாறையைப் பார்த்தாயா? அதில் உணர்கொம்புகள் இருக்கின்றன. 22 00:01:44,314 --> 00:01:46,358 உணர்கொம்புகள் கொண்ட எந்த தாவரத்தையும் எனக்குத் தெரியாது. 23 00:01:46,441 --> 00:01:47,609 அது ஒரு தாவரம்தான் என்று இன்னும் நினைக்கிறேன். 24 00:01:48,985 --> 00:01:50,278 அந்தப் பவளப்பாறையை என்னவென்று அழைப்பார்கள்? 25 00:01:52,656 --> 00:01:55,784 - ஓ, இல்லை. - "ஓ, இல்லை" பவளப்பாறையா? வினோதமான பெயர். 26 00:01:55,867 --> 00:01:58,161 இல்லை. ஓ, இல்லை, அது நல்லதல்ல என்பது போல. 27 00:01:58,245 --> 00:02:00,330 பவளப்பாறை காயப்படும்போது, அவை அப்படித்தான் வெள்ளையாக மாறும். 28 00:02:00,413 --> 00:02:01,331 அவை ஏன் காயப்படுகின்றன? 29 00:02:01,414 --> 00:02:04,376 பல காரணங்களுக்காக. மக்கள் மீன்பிடிக்கிறார்கள், அதிகமாக மாசுபடுத்துகிறார்கள். 30 00:02:04,459 --> 00:02:07,754 கடல் வெப்பமடைந்து அழுக்காகி வருகிறது, மக்கள் ஆழ்கடல் நீச்சலின்போது அதைத் தொடுகிறார்கள். 31 00:02:07,837 --> 00:02:10,465 அதனால்தான் பவளப்பாறை தாவரமா விலங்கா என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 32 00:02:10,549 --> 00:02:13,426 ஏனென்றால் பவளப்பாறையை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தால், அதற்கு உதவ முடியுமா? 33 00:02:13,510 --> 00:02:14,511 அதேதான். 34 00:02:17,389 --> 00:02:18,431 பிடித்துக்கொள்ளுங்கள்! 35 00:02:21,893 --> 00:02:22,978 ஜேன், என்ன அது? 36 00:02:23,061 --> 00:02:25,564 அது கிளி மீன். நாம் ஒன்றை நெருக்கமாகப் பார்க்கிறோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 37 00:02:25,647 --> 00:02:29,317 மிகவும் நெருக்கமாக. 38 00:02:37,325 --> 00:02:38,660 மோசம். 39 00:02:39,744 --> 00:02:44,124 - உனக்கு அவ்வளவு பசிக்கிறதா? - இல்லை, "சேண்ட்- விட்ச்களை" பிடிக்கவில்லை. 40 00:02:44,207 --> 00:02:48,211 புரிகிறதா? "சேண்ட்- விட்ச்கள்." அது என் சிறந்த ஜோக்குகளில் ஒன்று. 41 00:02:48,295 --> 00:02:52,465 எங்களுக்குப் புரிகிறது. நன்றாகவே. கிளி மீன் பவளப்பாறையைச் சாப்பிடுமா என்று தெரியாது. 42 00:02:52,966 --> 00:02:55,010 அது நல்லதில்லை. பவளத்திட்டு ஏற்கனவே ஆபத்தில் இருக்கிறது. 43 00:02:55,093 --> 00:02:57,137 நான் யூகிக்கிறேன், பவளப்பாறையைப் பாதுகாக்கும் பணியா? 44 00:02:57,888 --> 00:02:59,180 அது என்ன ஆபத்தில் இருக்கிறது? 45 00:02:59,264 --> 00:03:02,475 இப்போதா? கிளி மீன். ஆனால் கடல் வெப்பமடையும் பிரச்சினையாலும்தான். 46 00:03:02,559 --> 00:03:04,978 - அதிகப்படியான மீன்பிடித்தல். - சரி. 47 00:03:05,061 --> 00:03:09,107 குறைவான மாசுபாடும் மீன்பிடித்தலும் எல்லா கடல் விலங்குகளுக்கும் நல்லது. பவளப்பாறைப் போல. 48 00:03:09,941 --> 00:03:11,234 அவை தாவரங்கள் தான், ஜேன். 49 00:03:11,318 --> 00:03:14,279 பார்க்கலாம். ஆனால் கிளி மீன் பவளப்பறையைச் சாப்பிடுவதையும் நாம் நிறுத்த வேண்டும். 50 00:03:15,530 --> 00:03:16,573 அடடா. 51 00:03:18,950 --> 00:03:20,035 அவர் என்ன செய்கிறார்? 52 00:03:21,119 --> 00:03:22,662 மீன் பிடிக்கிறாரா? 53 00:03:22,746 --> 00:03:24,080 இதைச் செய்வோம். 54 00:03:24,164 --> 00:03:25,957 பவளப்பாறை தாவரம் என்பதை நிரூபிக்க. 55 00:03:28,460 --> 00:03:30,420 - அவள் எங்கே போனாள்? - அந்தப் பக்கம். 56 00:03:31,296 --> 00:03:32,380 எந்தப் பக்கம்? 57 00:03:32,464 --> 00:03:35,383 படகு நிறுத்தும் இடத்துக்குப் போயிருக்கிறாள். உங்கள் பணி சம்பந்தமாக ஏதோ செய்ய. 58 00:03:35,467 --> 00:03:37,093 ஆனால் நான் பணியில்தானே இருக்கிறேன். 59 00:03:37,177 --> 00:03:38,220 போகலாம், கிரேபியர்ட். 60 00:03:40,347 --> 00:03:42,265 - என் கண்ணில் படும்படியே இரு. - இருப்போம். 61 00:03:45,936 --> 00:03:47,854 ஜேன்! 62 00:03:49,189 --> 00:03:52,359 ஜேன், கொஞ்சம் பொறு! ஜேன்! 63 00:03:53,944 --> 00:03:57,030 ஜேன். நம் பணி. மூச்சு வாங்குகிறது. 64 00:03:57,113 --> 00:04:00,617 பார், அவர் மீன் பிடிக்கிறார். "மீன் பிடிக்கக் கூடாது" பலகைக்குப் பக்கத்தில். 65 00:04:00,700 --> 00:04:02,452 ஆனால் பவளப்பாறையைக் காப்பாற்றுவது என்ன ஆனது? 66 00:04:02,535 --> 00:04:06,081 இதுவும் பவளப்பாறையைக் காப்பாற்றுவதுதான். எல்லா தண்ணீரும் இணைக்கப்பட்டிருக்கிறது. 67 00:04:06,164 --> 00:04:09,251 மீன்பிடிக்கக் கூடாத இடத்தில் மீன் பிடிப்பது அதிகப்படியான மீன்பிடித்தலை போலவே மோசமானது. 68 00:04:10,377 --> 00:04:11,378 ஆஹா. 69 00:04:13,922 --> 00:04:17,968 ஆம், அருமையாகவும் கொழுத்ததாகவும் இருக்கின்றன. நான் எதிர்பார்த்ததைவிட பெரிதாக இருக்கின்றன. 70 00:04:18,050 --> 00:04:19,344 அந்தப் பாவப்பட்ட மீன். 71 00:04:19,427 --> 00:04:22,556 ஆம், பிடிபட்டவை நிஜமாகவே பெரிய மீன்கள்தான். 72 00:04:22,639 --> 00:04:25,892 சாகப் போகின்றனவா? RIP! அவர் அவற்றுக்கு அதைத்தான் செய்யப் போகிறாரா? 73 00:04:26,476 --> 00:04:27,561 நீ எங்கே போகிறாய்? 74 00:04:27,644 --> 00:04:29,771 அந்த மீன்களைக் காப்பாற்ற. நீ வருகிறாயா, இல்லையா? 75 00:04:30,355 --> 00:04:31,356 நல்லது. 76 00:04:33,066 --> 00:04:35,443 பாவப்பட்ட மீன். எத்தனை மீன்களைப் பிடித்திருக்கிறார் பார். 77 00:04:36,653 --> 00:04:38,071 பெரிதாக, நடுவில் இருப்பதுதான் எனக்குப் பிடித்தது. 78 00:04:38,154 --> 00:04:40,615 - டேவிட். - நாம் உன் அம்மாவை அழைக்க வேண்டும். 79 00:04:40,699 --> 00:04:41,866 அதற்கு நேரமில்லை. 80 00:04:43,201 --> 00:04:46,538 - ஜேன், இவை நமக்குச் சொந்தமானவை இல்லை. - இவை யாருக்கும் சொந்தமானவை இல்லை. 81 00:04:47,664 --> 00:04:49,749 உனக்குத் தவறு என்று தெரிந்த ஒன்று நடக்கும்போது, 82 00:04:49,833 --> 00:04:51,543 அதற்கு ஏதாவது செய்வதுதான் உனக்கு இருக்கும் ஒரே வழி. 83 00:04:51,626 --> 00:04:52,544 ஜேன் குட்டால் சொன்னதா? 84 00:04:52,627 --> 00:04:53,920 இல்லை, நான் சொன்னது. 85 00:04:54,004 --> 00:04:55,130 நன்றாகச் சொன்னாய். 86 00:04:56,965 --> 00:04:58,425 - அவ்வளவுதான்! - இல்லை. 87 00:04:58,508 --> 00:05:00,510 அச்சச்சோ. பிள்ளைகளே என்ன செய்கிறீர்கள்? 88 00:05:01,761 --> 00:05:03,597 அந்த மீன்கள் தண்ணீரில்தான் இருக்க வேண்டும்! 89 00:05:03,680 --> 00:05:04,890 என்ன? 90 00:05:06,975 --> 00:05:08,018 அவள் சொன்னதுதான். 91 00:05:08,894 --> 00:05:09,728 ஜேன், கொஞ்சம் பொறு! 92 00:05:16,026 --> 00:05:19,654 - அது நல்லதில்லை, ஜேன். நிஜமாகவே நல்லதில்லை! - இல்லை, அது அற்புதமாக இருந்தது. 93 00:05:19,738 --> 00:05:20,989 எதைப் பற்றி பேசுகிறீர்கள்? 94 00:05:21,072 --> 00:05:23,992 - ஒன்றுமில்லை. - நிஜமாகவா? ஒன்றுமில்லை போல தெரியவில்லையே. 95 00:05:24,701 --> 00:05:27,579 கிளி மீனிடம் இருந்து பவளப்பாறையைக் காப்பதைவிட வேறெதுவும் அவ்வளவு முக்கியமில்லை. 96 00:05:28,872 --> 00:05:29,956 வருகிறாயா, டேவிட்? 97 00:05:30,040 --> 00:05:34,544 நான் இங்கேயே இருந்து ஸ்நாக்குகள் மீது ஒரு கண் வைத்துக்கொள்கிறேன். 98 00:05:40,508 --> 00:05:43,011 பார், கிளி மீன் இன்னமும் பவளப்பாறையைச் சாப்பிடுகிறது. 99 00:05:46,765 --> 00:05:50,435 அது எல்லாவற்றையும் சாப்பிடப் போகிறது. எப்படி அதை தடுத்து நிறுத்தப் போகிறோம்? 100 00:05:50,936 --> 00:05:52,187 என்ன விஷயம், கிரேபியர்ட்? 101 00:05:54,773 --> 00:05:56,107 அது என்ன சத்தம்? 102 00:05:57,859 --> 00:05:58,985 அது எங்கிருந்து வருகிறது? 103 00:06:00,153 --> 00:06:04,532 அது பவளத்திட்டின் சத்தம். அது பாப்கார்ன் வெடிப்பது போல கேட்கிறது. 104 00:06:06,618 --> 00:06:08,828 அது உண்மையான பார்கார்ன் இல்லை, கிரேபியர்ட். 105 00:06:11,289 --> 00:06:14,292 இதற்கு அர்த்தம் பவளப்பாறை விலங்கு என்பதா என்று ஆச்சரியப்படுகிறேன். 106 00:06:14,376 --> 00:06:16,294 தாவரங்கள் நாம் கேட்கும் அளவுக்கான சத்தங்களை எழுப்பது. 107 00:06:18,380 --> 00:06:20,257 அது பாப்கார்ன் சத்தம் போல இல்லை. 108 00:06:20,340 --> 00:06:23,051 அது ஒரு கிளி மீன் அழிந்து வரும் பவளப்பாறையை மெல்லும் சத்தம் போல இருக்கிறது. 109 00:06:23,134 --> 00:06:25,845 இல்லை, நீ அப்படி செய்யக் கூடாது! மோதலுக்குத் தயாராக இரு. 110 00:06:26,805 --> 00:06:29,224 சாப்பிடுவதற்கு வேறு ஒன்றைத் தேடு, கிளி மீனே! 111 00:06:29,307 --> 00:06:32,644 தயவுசெய்து பவளப்பறையைச் சாப்பிடாதே. அது அழிந்து வருகிறது, நீ இல்லை. 112 00:06:35,814 --> 00:06:37,691 நாம் இப்போது கிளி மீனின் கவனத்தை ஈர்த்துவிட்டோம். 113 00:06:40,694 --> 00:06:41,861 பின்னால் போ! 114 00:06:44,322 --> 00:06:46,950 நீ சொல்வது சரிதான், கிரேபியர்ட். நாம் இப்போது எங்கும் போக முடியாது. 115 00:06:47,033 --> 00:06:49,911 கிளி மீன் முன்னால் இருக்கிறது. பவளப்பாறை பின்னால் இருக்கிறது. 116 00:06:55,959 --> 00:07:00,881 விரைவில் இரையாகப் போகும் ஜேன் மற்றும் கிரேபியர்ட் உடன் சூப்பர் மீட்பர் டேவிட் பேசுகிறேன், கேட்கிறதா? 117 00:07:00,964 --> 00:07:01,882 ஆம்! 118 00:07:03,466 --> 00:07:07,429 உங்களுக்கு சிறிய பிரச்சினை போல தெரிகிறது. உதவ முடியுமா என்று பார்க்கிறேன். 119 00:07:09,014 --> 00:07:11,933 இதோ, கிளி மீனே. 120 00:07:12,517 --> 00:07:13,852 டேவிட், எங்களைக் காப்பாற்றிவிட்டாய். 121 00:07:13,935 --> 00:07:16,438 நீ அந்த மீன்களைக் காப்பாற்றியது போல. 122 00:07:16,521 --> 00:07:18,648 நீங்கள் அந்த மீன்களை திருடிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். 123 00:07:19,399 --> 00:07:21,902 ஹலோ, சிறிய மோசடிக்காரர்களே. 124 00:07:21,985 --> 00:07:22,986 மோசடிக்காரர்களா? 125 00:07:23,570 --> 00:07:27,532 அம்மா, நாங்கள் திருடவில்லை. அவர் அந்த மீன்களைப் பிடித்தார். நாங்கள் காப்பாற்றினோம். 126 00:07:27,616 --> 00:07:29,284 அவற்றைக் காப்பாற்றினீர்களா? எதனிடமிருந்து? 127 00:07:29,367 --> 00:07:31,661 படகுத்துறையில் "மீன் பிடிக்கக் கூடாது" என்ற பலகையைப் பார்க்கவில்லையா? 128 00:07:32,329 --> 00:07:34,456 கடலில் ஏற்கனவே அதிகப்படியான மீன் பிடிக்கப்பட்டு வருகின்றன, 129 00:07:34,539 --> 00:07:36,124 அது அங்கு வாழும் எல்லாவற்றையும் பாதிக்கிறது. 130 00:07:36,207 --> 00:07:38,168 எப்படியிருந்தாலும், அவை உங்களுடையவை இல்லை. 131 00:07:38,251 --> 00:07:40,003 நான் வருந்துகிறேன். 132 00:07:40,086 --> 00:07:42,339 ஆச்சரியப்படும் விதமாக, அவள் இதைச் செய்வது இது முதல் முறை இல்லை. 133 00:07:43,256 --> 00:07:45,258 மன்னிப்பு கேள், இல்லையென்றால் நாம் வீட்டிற்குப் போகிறோம். 134 00:07:47,552 --> 00:07:49,262 நீங்கள் வைத்துக்கொள்ளக் கூடாத மீன்களை 135 00:07:50,430 --> 00:07:51,848 திரும்ப போட்டதற்கு மன்னித்துவிடுங்கள். 136 00:07:53,767 --> 00:07:55,518 நீ மிகவும் ரோஷக்காரியா? 137 00:07:55,602 --> 00:07:57,103 உங்களுக்கு ஒன்றும் தெரியாது. 138 00:07:57,896 --> 00:07:59,731 தெரியும் என்று நினைக்கிறேன். ஒன்று சொல்லவா? 139 00:07:59,814 --> 00:08:02,859 இருவரையும் அழைத்துக்கொண்டு போய், படகுத்துறையில் என்ன செய்துகொண்டிருந்தேன் என்பதைக் காட்டவா? 140 00:08:02,943 --> 00:08:04,653 நிச்சயமாகவா? 141 00:08:04,736 --> 00:08:06,529 ஆம், நிச்சயமாக. வாருங்கள். என்னைப் பின்தொடருங்கள். 142 00:08:10,742 --> 00:08:12,577 நீங்கள் இருவரும் எனக்கு ஒருவரை ஞாபகப்படுத்துகிறீர்கள். 143 00:08:13,119 --> 00:08:15,163 யாரது? பிரபலமான ஒருவரையா? 144 00:08:15,247 --> 00:08:18,250 - அல்லது கதையில் வரும் ஒருவரா? - அது நான்தான். 145 00:08:19,542 --> 00:08:22,671 நான் உங்கள் வயதில் இருக்கும்போது, ஒரு சிங்கிறாலை வலையில் இருந்து விடுவித்தேன். 146 00:08:22,754 --> 00:08:24,130 - அப்படியா? - ஆம். 147 00:08:24,214 --> 00:08:25,382 அது உங்களை கடிக்க முயற்சித்ததா? 148 00:08:25,882 --> 00:08:28,593 முயற்சித்தது. உண்மையில், பாருங்கள், இந்த சிறிய தழும்பை ஏற்படுத்தியது. 149 00:08:30,762 --> 00:08:31,763 ஏமாற்றிவிட்டேன். 150 00:08:31,846 --> 00:08:33,932 ஆம், சிங்கிறாலைக் காப்பாற்றியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். 151 00:08:34,808 --> 00:08:37,143 சிங்கிறாலைப் பிடித்த மீனவர், அவர் கொஞ்சம் வருத்தப்பட்டார். 152 00:08:37,226 --> 00:08:39,563 அவர் மீன் பிடிக்கக் கூடாத இடத்தில் பிடித்துக்கொண்டிருந்தாரா? 153 00:08:39,645 --> 00:08:41,313 இல்லை, அவரிடம் உரிமம் மற்றும் எல்லாமே இருந்தது. 154 00:08:41,815 --> 00:08:43,567 அவர் தன் குடும்பத்திற்கு பணம் சம்பாதிப்பதற்காக 155 00:08:43,650 --> 00:08:45,777 அந்த சிங்கிறாலை விற்க வேண்டும் என்பதை யோசிக்காமல் விட்டுவிட்டேன். 156 00:08:46,736 --> 00:08:47,571 ஆம். 157 00:08:47,654 --> 00:08:51,825 அன்று, விஷயங்கள் எப்போதும் தோன்றும் அளவுக்கு எளிமையானவை இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். 158 00:08:52,325 --> 00:08:54,911 உங்கள் குடும்பத்திற்கு பணம் சம்பாதிக்க அந்த மீன்களை விற்க வேண்டுமா? 159 00:08:54,995 --> 00:08:57,247 இல்லை. மீன் பிடிக்க நான் எதைப் பயன்படுத்தினேன்? 160 00:08:58,123 --> 00:08:58,957 வலையா? 161 00:08:59,040 --> 00:09:02,043 அதேதான். நான் வலையைப் பயன்படுத்தினேன், தூண்டிலை இல்லை. 162 00:09:02,127 --> 00:09:06,089 ஏனென்றால் மீன்களிடம் என் வேலை முடிந்தவுடன், அவற்றை மீண்டும் பாதிப்பில்லாமல் தண்ணீரில் விடுவேன், 163 00:09:06,172 --> 00:09:08,008 ஆனால் எனக்குத் தேவையான தகவலைப் பெறுவதற்கு முன்பு இல்லை. 164 00:09:08,091 --> 00:09:08,925 தகவலா? 165 00:09:09,009 --> 00:09:12,137 ஆம். கேளுங்கள், நான் மீனை அளந்து, அவற்றை எடை போட்டு, 166 00:09:12,220 --> 00:09:14,431 புகைப்படம் எடுப்பேன், அதனால் அவை ஆரோக்கியமாக இருப்பதை என்னால் உறுதி செய்ய முடியும், 167 00:09:14,514 --> 00:09:17,893 அவற்றை ஆடம்பரமான நகரத்தின் ஆப்பில் பதிவிடுவேன், அதன்மூலம் அவற்றை நம்மால் கண்காணிக்க முடியும். 168 00:09:18,852 --> 00:09:20,228 நீங்கள் விஞ்ஞானியா? 169 00:09:20,812 --> 00:09:22,564 அது போலத்தான். நான் ஒரு மக்கள் விஞ்ஞானி, 170 00:09:22,647 --> 00:09:25,066 இது அடிப்படையில் கிரகத்திற்கு உதவ 171 00:09:25,150 --> 00:09:27,694 அன்றாட கருவிகளைப் பயன்படுத்தும் அன்றாட நபர் என்று அர்த்தம். 172 00:09:28,528 --> 00:09:30,906 மீனை நன்கு புரிந்துகொள்ள என் ஆராய்ச்சி உதவுகிறது. 173 00:09:30,989 --> 00:09:32,574 மீனை நாம் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தால்... 174 00:09:32,657 --> 00:09:34,576 - நாம் அவற்றுக்கு உதவலாம்! - அதேதான். 175 00:09:34,659 --> 00:09:37,746 "ஒவ்வொரு நாளும், மெதுவாக ஆனால் நிச்சயமாக, 176 00:09:37,829 --> 00:09:40,999 மக்களாகிய நாம் உலகை மாற்ற உதவுகிறோம்." 177 00:09:41,082 --> 00:09:43,001 உங்களுக்கும் ஜேன் குட்டாலைப் பிடிக்குமா? 178 00:09:43,084 --> 00:09:44,836 ஓ, ஆம்! நான் மிகப்பெரிய ரசிகன். 179 00:09:44,920 --> 00:09:48,965 அதைப் போலவே அவர் சிம்பன்சிகளை எப்படி ஆராய்ந்தார் என்பதைப் பற்றி எல்லாம் படித்தேன். 180 00:09:49,049 --> 00:09:50,467 - நிஜமாகவா? - ஆம். 181 00:09:50,550 --> 00:09:51,676 இதன் பெயர் கிரேபியர்ட். 182 00:09:51,760 --> 00:09:53,011 குட் டே, கிரேபியர்ட். 183 00:09:53,595 --> 00:09:56,389 உங்கள் ஆராய்ச்சி மாதிரிகளை நாங்கள் தூக்கி வீசியதற்கு வருந்துகிறேன். நான்... 184 00:09:56,473 --> 00:09:57,807 ஓ, ஆம். ஆனால் நீ கேட்கவில்லை. 185 00:09:58,433 --> 00:10:02,145 நீங்கள் ஒருவரைப் பற்றி ஏதோவொன்று நினைப்பதால் நீங்கள் நினைப்பது சரி என்று அர்த்தமல்ல. 186 00:10:02,729 --> 00:10:04,898 நாங்கள் எங்கள் பணியில் இருந்தபோதும் இவள் அதைத்தான் சொன்னாள், 187 00:10:04,981 --> 00:10:07,025 பவளப்பாறை நீருக்கடியில் தோட்டம் போல இருப்பதாகச் சொன்னேன். 188 00:10:07,108 --> 00:10:09,277 நீங்கள் பவளப்பாறையைப் பாதுகாக்கும் பணியில் இருக்கிறீர்களா? 189 00:10:09,361 --> 00:10:11,696 பவளப்பாறை தாவரமா விலங்கா என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். 190 00:10:12,280 --> 00:10:15,575 நீங்கள் இருவரும் மக்கள் விஞ்ஞானிகளாகவும் இருக்கலாம் போல தெரிகிறது. 191 00:10:15,659 --> 00:10:16,910 அது அற்புதமான கேள்வி. 192 00:10:16,993 --> 00:10:20,580 விலங்குகள் மற்ற விஷயங்களை உண்ணும் போது தாவரங்கள் தனக்கான 193 00:10:21,081 --> 00:10:24,000 உணவைத் தாமே உருவாக்குகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? 194 00:10:24,084 --> 00:10:25,669 எனவே, பவளப்பாறை தாவரம் என்று சொல்கிறீர்களா? 195 00:10:26,503 --> 00:10:29,005 இல்லை, அது ஒரு விலங்கு என்கிறார், சரியா? 196 00:10:29,881 --> 00:10:32,300 அதை நீங்களே கண்டுபிடிக்கப் போகிறீர்கள். 197 00:10:33,760 --> 00:10:35,345 நீங்கள் கண்டுபிடித்ததை எனக்குத் தெரியப்படுத்துங்கள். 198 00:10:37,264 --> 00:10:38,640 நம் பணிக்குத் திரும்பலாமா? 199 00:10:40,433 --> 00:10:42,185 முடிவாக நான் சொல்வது சரி என்று நிரூபிக்கவா? நிச்சயமாக. 200 00:10:42,686 --> 00:10:44,854 உன் நீர்மூழ்கி கப்பலில் சிலவற்றை சின்னதாக மேம்படுத்தப் போகிறோம். 201 00:10:44,938 --> 00:10:46,439 "சின்னதாக" என்று சொல்லி மனதை மாற்றிவிட்டாய். 202 00:10:50,277 --> 00:10:51,903 இப்போது நான் சின்னதாக இருப்பதால், நாம்... 203 00:10:51,987 --> 00:10:54,239 இந்தப் பவளப்பாறை எதையாவது சாப்பிட்டு நான் சொல்வது சரி என்று நிரூபிக்குமா என்று பார்க்கலாம். 204 00:10:54,322 --> 00:10:56,324 அவ்வளவு வேகமாக இல்லை, ஜேன். 205 00:10:56,992 --> 00:10:58,368 கிளி மீன் திரும்ப வந்துவிட்டது. 206 00:10:58,451 --> 00:11:00,495 அது நம்மைப் பார்த்து சந்தோஷப்படவில்லை. 207 00:11:03,164 --> 00:11:06,376 பெரிய பொத்தான். என்னைத் திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வரும் பொத்தான் எது? 208 00:11:09,129 --> 00:11:12,173 பெரிதாக்கும் மேம்பாட்டை நான் இன்னும் செய்யவில்லை. 209 00:11:12,257 --> 00:11:17,345 அது என்னை மீன் உணவு அளவுக்கு சிரிதாக்கும் முன்பு தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 210 00:11:22,809 --> 00:11:23,977 நல்ல யோசனை, கிரேபியர்ட். 211 00:11:24,060 --> 00:11:26,313 வா, டேவிட். பவளப்பாறையில் நாம் கிளி மீனிடமிருந்து தப்பிக்க முடியும். 212 00:11:26,396 --> 00:11:27,606 நல்ல யோசனை, ஜேன். 213 00:11:41,119 --> 00:11:42,203 நாம் இங்கே கீழே பாதுகாப்பாக இருக்க வேண்டும். 214 00:11:43,538 --> 00:11:44,789 நாம் கிளி மீனிடமிருந்து தப்பித்துவிட்டோம். 215 00:11:45,498 --> 00:11:46,625 அருமையாக யோசித்தாய், கிரேபியர்ட். 216 00:11:52,964 --> 00:11:56,593 பார், ஜேன், பவளப்பாறை நிலத்தில் நடப்பட்டிருக்கின்றன. 217 00:11:57,469 --> 00:12:01,014 இப்போது என்னுடன் சேர்ந்து சொல்... தாவரங்கள்! 218 00:12:03,141 --> 00:12:04,309 நீ அதைச் சொல்லவில்லை. 219 00:12:05,936 --> 00:12:08,855 ஏனென்றால் அதை எப்படி விளக்குவாய்? 220 00:12:08,939 --> 00:12:10,899 ஒரு உணர்கொம்பு எதற்கும் ஆதாரம் கிடையாது. 221 00:12:10,982 --> 00:12:13,193 தானாக அது நிரூபிக்கிறது. ஆனால் நெருங்கிப் போவோம். 222 00:12:19,366 --> 00:12:21,910 பார். அந்த நீர்ப்பாசியை உணர்கொம்புகள் நகர்த்துகின்றன. 223 00:12:21,993 --> 00:12:23,203 நீர்ப்பாசி என்றால் என்ன? 224 00:12:23,286 --> 00:12:25,622 அவை கடலில் வாழும் சிறிய உயிரினங்கள். 225 00:12:25,705 --> 00:12:27,165 அவை எங்கே போகின்றன? 226 00:12:27,249 --> 00:12:28,625 நேராக பவளப்பாறையின் வாய்க்குள். 227 00:12:28,708 --> 00:12:30,126 அவற்றுக்கு வாய் இருக்கிறதா? 228 00:12:30,210 --> 00:12:32,879 அவை நம்மைப் போலத்தான். அவை வாய் மூலமாக சாப்பிடுகின்றன. 229 00:12:33,630 --> 00:12:36,967 பவளப்பாறை நீர்ப்பாசியைச் சாப்பிடுகிறது, அவை சுயமாக உணவை தயாரிப்பதில்லை. 230 00:12:37,050 --> 00:12:38,218 அவை மற்ற விஷயங்களைச் சாப்பிடுகின்றன! 231 00:12:38,718 --> 00:12:40,345 டேவிட், இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? 232 00:12:40,428 --> 00:12:42,597 பவளப்பாறை விலங்கு என்று அர்த்தம். 233 00:12:42,681 --> 00:12:43,598 சத்தமாகச் சொல். 234 00:12:44,474 --> 00:12:46,560 பவளப்பாறை விலங்கு. 235 00:12:46,643 --> 00:12:49,187 அதேதான். பணி நிறைவடைந்தது. 236 00:12:52,524 --> 00:12:53,858 நீ நலமா, டேவிட்? 237 00:12:55,193 --> 00:12:56,861 என்னால் விடுபட முடியவில்லை. 238 00:12:56,945 --> 00:12:59,447 இது மோசம். மிகவும் மோசம்! 239 00:12:59,948 --> 00:13:01,116 அவனை உணவு என்று அந்தப் பவளப்பாறை நினைக்கிறது. 240 00:13:03,201 --> 00:13:04,703 அதன் வாயிடம் கவனமாக இரு! 241 00:13:04,786 --> 00:13:06,288 நான் என்ன செய்ய முயற்சிக்கிறேன் என்று நினைக்கிறாய்? 242 00:13:09,374 --> 00:13:10,875 உதவி, ஜேன்! உதவி! 243 00:13:13,086 --> 00:13:14,254 கொஞ்சம் பொறு, டேவிட். 244 00:13:18,008 --> 00:13:18,842 அவ்வளவுதான்! 245 00:13:23,513 --> 00:13:26,683 வ்ஹூ-ஹூ! நீ சாதித்துவிட்டாய். என்னைக் காப்பாற்றிவிட்டாய். 246 00:13:26,766 --> 00:13:28,518 நீ இதற்கு முன்பு எங்களைக் காப்பாற்றியது போல. 247 00:13:28,602 --> 00:13:30,353 சாப்பிடப்படாமல் இருப்பது பிடிக்கும். 248 00:13:33,398 --> 00:13:35,734 - அம்மா! - சன்ஸ்க்ரீனைத் திரும்ப பூச வேண்டும். 249 00:13:36,735 --> 00:13:39,821 மேக்ஸ் சில மீன்களை அளக்க அவருக்கு உதவ விரும்புகிறீர்களா என்பதை கேட்கச் சொன்னார். 250 00:13:39,905 --> 00:13:40,947 நாங்கள் போகலாமா? 251 00:13:41,031 --> 00:13:42,365 குழந்தை விஞ்ஞானிகள் வேறு என்ன செய்வார்கள்? 252 00:13:42,449 --> 00:13:43,491 மக்கள் விஞ்ஞானிகள். 253 00:13:44,367 --> 00:13:47,454 மன்னித்துவிடு. சரி. நிச்சயமாக. ஜாலியாக இரு. 254 00:13:49,080 --> 00:13:50,081 வா. 255 00:13:56,296 --> 00:13:58,256 சரி. இதை அளக்கலாம். 256 00:13:59,090 --> 00:14:00,884 அதை உங்கள் ஆப்பில் பதிவிடுகிறேன். 257 00:14:02,302 --> 00:14:05,096 - இதோ. - உங்கள் உதவிக்கு நன்றி, மேக்ஸ். 258 00:14:05,680 --> 00:14:06,806 நீங்கள்தான் எனக்கு உதவுகிறீர்கள். 259 00:14:06,890 --> 00:14:09,017 உங்கள் குறிப்பால்தான், பவளப்பாறை ஒரு விலங்கு என்பதைக் கண்டுபிடித்தோம். 260 00:14:09,601 --> 00:14:11,811 பவளப்பாறை தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த 261 00:14:11,895 --> 00:14:13,146 நீர்ப்பாசியைச் சாப்பிட்டு, பிறகு கிளி மீனால் 262 00:14:14,064 --> 00:14:16,191 ஏற்கனவே சாப்பிட முயன்ற என்னைச் சாப்பிட முயன்றது. 263 00:14:17,442 --> 00:14:18,693 இன்று நான் மிகவும் ஆபத்தில் இருந்தேன். 264 00:14:18,777 --> 00:14:21,404 கிளி மீனும் நிறைய பவளப்பாறையைச் சாப்பிட்டது. 265 00:14:21,488 --> 00:14:24,241 அது நீரடிப்பாறைக்கு நல்லதில்லை. அதை எப்படி நிறுத்துவது? 266 00:14:24,324 --> 00:14:27,410 ஒன்று சொல்லவா? என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதபோது உங்களுக்குத் தெரியும் என 267 00:14:27,494 --> 00:14:29,037 நீங்கள் இருவரும் நினைக்கலாம். 268 00:14:29,120 --> 00:14:30,580 என்ன சொல்கிறீர்கள்? 269 00:14:30,664 --> 00:14:32,916 கிளி மீன் பவளப்பாறையைச் சாப்பிடாது. 270 00:14:32,999 --> 00:14:36,586 அவை உண்மையில் அதன் மீது வளரும் நீர்ப்பாசி என்ற தாவரத்தைச் சாப்பிடுகின்றன. 271 00:14:36,670 --> 00:14:39,798 அவை நீர்ப்பாசியைச் சாப்பிடும்போது, அவை பவளப்பாறையை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. 272 00:14:40,298 --> 00:14:42,259 பிறகு எதற்காக கிளி மீன் எங்களைத் துரத்தியது? 273 00:14:42,342 --> 00:14:46,346 அது சாப்பிட விரும்புவதைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்தோம். 274 00:14:46,888 --> 00:14:48,932 ஒருவேளை அது கொஞ்சம் கோபமடைந்துவிட்டதோ? 275 00:14:49,432 --> 00:14:50,892 என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 276 00:14:50,976 --> 00:14:52,185 எனவே, பொறுங்கள். 277 00:14:52,269 --> 00:14:54,813 கிளி மீன் பவளப்பாறைக்கு உதவுகிறது, காயப்படுத்தவில்லையா? 278 00:14:54,896 --> 00:14:57,148 நீங்கள் மீன்களைக் காயப்படுத்தாமல் அதற்கு உதவி செய்ததைப் போல. 279 00:14:58,400 --> 00:15:00,860 நாம் இன்னும் நிறைய கேள்விகளைக் கேட்கத் தொடங்க வேண்டும். 280 00:15:02,571 --> 00:15:05,240 சரி. ஒருவேளை நான் இன்னும் நிறைய கேள்விகளைக் கேட்கத் தொடங்க வேண்டும். 281 00:15:05,323 --> 00:15:06,575 புத்திசாலித்தனமான சிந்தனை. 282 00:15:06,658 --> 00:15:10,495 நான் அருமையான விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன். கிளி மீன் மணலை மலமாக கழிக்கிறது. 283 00:15:10,579 --> 00:15:11,788 என்ன? 284 00:15:12,289 --> 00:15:16,668 எனவே, நான் நாள் முழுக்க மீன் மலத்தின் மீது அமர்ந்திருக்கிறேன் என்று சொல்கிறீர்களா? 285 00:15:16,751 --> 00:15:17,752 ஆம். சரிதான். 286 00:15:17,836 --> 00:15:18,879 வியக்க வைக்கிறது. 287 00:15:18,962 --> 00:15:20,005 அருவருப்பானது. 288 00:15:20,088 --> 00:15:21,673 இரண்டும் கொஞ்சம் இருக்கலாம். 289 00:15:21,756 --> 00:15:23,091 கேளுங்கள், அதைப் பற்றி யோசிக்கும்போது, 290 00:15:23,174 --> 00:15:27,012 கிளி மீன் பவளப்பாறைக்கு உதவி செய்து, மணலை உருவாக்குகிறது. 291 00:15:27,095 --> 00:15:29,931 இயற்கையில், எல்லாம் ஒன்றாக வேலை செய்கின்றன. 292 00:15:30,015 --> 00:15:32,934 மக்கள் கடல்களுக்கும் பவளப்பாறைகளுக்கும் உதவ வேண்டியதைப் போல. 293 00:15:33,018 --> 00:15:34,019 அதேதான். 294 00:15:34,519 --> 00:15:37,063 - சரி. அடுத்த மீனை அளப்போமா? - கண்டிப்பாக. 295 00:15:37,564 --> 00:15:39,399 மணல் என் வாயில் இருந்தது. 296 00:15:43,695 --> 00:15:46,656 என்னைச் சாப்பிட முயன்றது பவளப்பாறைதான், கிளி மீன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. 297 00:15:46,740 --> 00:15:49,242 வருந்துகிறேன், கிளி மீனே. உன்னை தவறாக நினைத்துவிட்டோம். 298 00:15:49,326 --> 00:15:51,661 நீ உதவி செய்கிறாய், காயப்படுத்தவில்லை என்பது எங்களுக்குத் தெரியவில்லை. 299 00:15:56,333 --> 00:15:58,209 வேறு யாருக்காவது திடீரென பாப்கார்ன் வேண்டுமா? 300 00:16:10,013 --> 00:16:11,932 பவளப்பாறையை காப்பாற்ற உதவுங்கள். 301 00:16:16,144 --> 00:16:18,730 மணலில் கொஞ்சம் கிளி மீனின் கழிவு என்பதை இன்னும் நம்ப முடியவில்லை. 302 00:16:19,231 --> 00:16:20,232 அவர் அழைக்கிறார்! 303 00:16:20,315 --> 00:16:22,692 - அவர் பெயர் என்ன? - நாடலி லபார்டோலோ. 304 00:16:22,776 --> 00:16:24,903 அவர் ஒரு கடல்சார் விஞ்ஞானி, பவளப்பாறைகள் பற்றி எல்லாம் தெரிந்தவர். 305 00:16:26,571 --> 00:16:27,656 ஹாய், நாடலி! 306 00:16:27,739 --> 00:16:29,449 ஹாய், ஜேன். ஹாய், டேவிட். 307 00:16:29,532 --> 00:16:31,493 என் மெஸ்ஸேஜுக்கு பதில் அளித்ததற்கு நன்றி. 308 00:16:31,576 --> 00:16:33,036 பவளப்பாறையின் அறிவியல் பெயர் 309 00:16:33,119 --> 00:16:34,829 எங்கிருந்து வந்தது என்ற கேள்வி தினமும் என்னிடம் கேட்கப்படுவதில்லை. 310 00:16:34,913 --> 00:16:36,665 எனவே, "ஆந்தொஸோவா" என்றால் என்ன அர்த்தம்? 311 00:16:36,748 --> 00:16:40,335 கிரேக்க வார்த்தையான "ஆந்தோஸ்" என்றால் "மலர்" 312 00:16:40,418 --> 00:16:42,462 "சோவா" என்றால் "விலங்குகள்" என்று அர்த்தம். 313 00:16:43,046 --> 00:16:45,799 மலரா? விலங்குகளா? எனவே, நாங்கள் இருவர் நினைத்ததும் சரிதான். 314 00:16:45,882 --> 00:16:47,092 எதைப் பற்றி? 315 00:16:47,175 --> 00:16:50,011 பவளப்பாறை விலங்கா தாவரமா என்பதை இன்று கண்டுபிடிக்க முயற்சித்தோம். 316 00:16:50,095 --> 00:16:53,098 எனக்கு பவளப்பாறையை மிகவும் பிடிக்கும், ஏனென்றால் அவை ஒரு தாவரத்தையோ 317 00:16:53,181 --> 00:16:56,935 நீர்ப்பாசியையோ கொண்ட விலங்காகவும் இருக்கிறது, 318 00:16:57,018 --> 00:16:59,563 அதோடு அவை ஒன்றாக கடினமான பவளப்பாறை அமைப்புகளை உருவாக்குகின்றன. 319 00:16:59,646 --> 00:17:01,106 இதோ. இதைப் பாருங்கள். 320 00:17:01,189 --> 00:17:02,941 கடினமான பவளப்பாறை அமைப்பு கோடிக்கணக்கான 321 00:17:03,024 --> 00:17:05,986 பல்வேறு கடல் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் வாழ்விடமாக இருக்கிறது, 322 00:17:06,069 --> 00:17:08,780 இது பவளப்பறையை அற்புதமான விலங்குகளில் ஒன்றாக ஆக்குகிறது. 323 00:17:08,862 --> 00:17:10,282 மிகவும் அற்புதம். 324 00:17:10,364 --> 00:17:13,702 பவளப்பாறை நீருக்கடியில் இருக்கும் சூரிய சக்தியால் இயங்கும் பெருநகரம் போன்றது. 325 00:17:13,785 --> 00:17:16,496 கடினமான பவளப்பாறை கட்டமைப்புகள் அடுக்குமாடி குடியிருப்பு போலவும், 326 00:17:16,580 --> 00:17:19,958 பவளப்பாறை விலங்குகள் உள்ளே வாழும் வாடகைதாரர்களைப் போலவும் இருக்கும். 327 00:17:20,041 --> 00:17:23,837 அவை எல்லாமே வாழ்வதற்கும் செழிப்பதற்கும் தங்கள் பங்கைச் செய்ய ஒன்றுக்கு இன்னொன்றின் துணை தேவை. 328 00:17:23,920 --> 00:17:25,589 நம்முடைய அடுக்குமாடி குடியிருப்பு போல. 329 00:17:25,671 --> 00:17:28,132 - உங்களுக்கு எப்போதுமே பவளப்பாறையைப் பிடிக்குமா? - எப்போதுமே. 330 00:17:28,216 --> 00:17:30,385 வளரும்போது, அவற்றை மிக நெருக்கமாகப் பார்க்க விரும்பினேன். 331 00:17:30,468 --> 00:17:32,554 நீங்கள் ஆர்வத்துடன் விஷயங்களை நெருக்கமாகப் பார்க்கும்போது, 332 00:17:32,637 --> 00:17:34,306 அவை எவ்வளவு கவர்ச்சிகரமானவை என்பதை பார்க்கலாம். 333 00:17:34,389 --> 00:17:36,099 அதனால்தான் பவளப்பாறையை இதுவரை பார்த்திராத 334 00:17:36,182 --> 00:17:37,893 மக்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 335 00:17:37,976 --> 00:17:39,477 உங்கள் கண்களை ஒரு நொடி மூடுங்கள். 336 00:17:39,561 --> 00:17:43,398 ஒரு அழகான ஞாபகத்தை நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். 337 00:17:45,609 --> 00:17:48,737 நம்முடைய பெருங்கடல்களும் பவளத்திட்டுகளும் இல்லையென்றால் அந்த சுவாசம் சாத்தியமில்லை. 338 00:17:48,820 --> 00:17:51,239 அவை நாம் சுவாசிக்கும் பிராணவாயுவை உற்பத்தி செய்ய உதவுகின்றன. 339 00:17:51,323 --> 00:17:52,991 மரங்கள்தான் அதைச் செய்கின்றன என்று நினைத்தேன். 340 00:17:53,074 --> 00:17:54,492 மரங்களும் நிச்சயமாக அதைச் செய்கின்றன. 341 00:17:54,576 --> 00:17:57,537 இருந்தாலும், நாம் சுவாசிக்கும் பிராணவாயுவில் பாதி கடலிலிருந்துதான் உற்பத்தியாகிறது, 342 00:17:57,621 --> 00:18:00,123 கடலின் ஆரோக்கியம் பவளப்பாறைகளால் ஆதரிக்கப்படுகிறது. 343 00:18:00,206 --> 00:18:01,583 பவளப்பாறைகளுக்கு நாம் எப்படி உதவலாம்? 344 00:18:01,666 --> 00:18:03,919 முதலில், மக்கள் தங்கள் சுவாசத்தின் மூலம் கடலுடன் இணைய உதவும் 345 00:18:04,002 --> 00:18:06,922 இந்த சிறிய சுவாசப் பயிற்சியை நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம். 346 00:18:07,005 --> 00:18:10,175 இரண்டாவதாக, உங்கள் உணவு உங்களை வந்தடையும் தடத்தைத் தெரிந்துகொள்ளலாம். 347 00:18:10,884 --> 00:18:12,260 உணவு வந்தடையும் தடத்தை? 348 00:18:12,344 --> 00:18:14,262 இதோ, உங்களுக்கு உதவும் ஒரு படத்தைக் காட்டுகிறேன். 349 00:18:14,346 --> 00:18:15,889 உங்கள் உணவை எங்கிருந்து பெறுகிறீர்கள், 350 00:18:15,972 --> 00:18:18,850 அது உங்களை வந்தடையும் வழியை எப்படி குறைக்கலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். 351 00:18:18,934 --> 00:18:22,062 எல்லோரும் தங்களுக்கான தக்காளிகளைத் தாங்களே பயிரிட்டால், அது நம் பருவநிலைக்கு உதவும், 352 00:18:22,145 --> 00:18:23,730 ஏனென்றால் பிளாஸ்டிக் பேக்கேஜிங் குறைவாக இருக்கும், 353 00:18:23,813 --> 00:18:26,107 கடைகளுக்கு எடுத்துச்செல்ல குறைவான போக்குவரத்தும், 354 00:18:26,191 --> 00:18:28,235 அதைச் சேமித்து வைக்க குறைவான ஆற்றலுமே தேவைப்படும். 355 00:18:28,318 --> 00:18:30,862 இந்த செயல்கள் எல்லமே நம் பவளத்திட்டுக்கு உதவுவதில் பங்களிக்கும். 356 00:18:30,946 --> 00:18:32,822 நாம் தன்னார்வ காய்கறி தோட்டத்தைத் தொடங்கலாம். 357 00:18:32,906 --> 00:18:35,242 நல்ல யோசனை. நம் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைக்கலாம். 358 00:18:35,325 --> 00:18:36,451 அற்புதம். 359 00:18:36,534 --> 00:18:38,954 மிக்க நன்றி, நாடலி. இப்போது எப்படி உதவுவது என்று தெரிந்துவிட்டது. 360 00:18:39,037 --> 00:18:40,622 உங்களின் பங்கைச் செய்ததற்கும், என்னுடன் 361 00:18:40,705 --> 00:18:43,041 கடல்கள் மீதும், பவளத்திட்டுகள் மீதும் அக்கறைக் காட்டியதற்கு மிக்க நன்றி. 362 00:18:43,124 --> 00:18:45,877 - பை! - பை, நாடலி! 363 00:18:48,046 --> 00:18:50,465 இதை பிறகு என் ஹீரோ சுவரில் ஒட்டுவேன். 364 00:18:52,133 --> 00:18:54,427 அம்மா, நாம் ஒரு காய்கறி தோட்டம் உருவாக்க வேண்டும். 365 00:18:54,511 --> 00:18:56,972 எனக்கு அந்த யோசனைப் பிடித்திருக்கிறது, ஆனால் முதலில் தண்ணீரில் இறங்குவோம். 366 00:18:58,098 --> 00:18:59,975 நான் தப்பிக்கும் வாயில் வழியாகப் போகிறேன். 367 00:19:46,062 --> 00:19:48,064 வசனத் தமிழாக்கம் அருண்குமார்