1 00:00:06,048 --> 00:00:08,175 த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டியில் முன்பு... 2 00:00:08,259 --> 00:00:10,845 என்ன நடந்தாலும் சரி, நாம் பிரியவே மாட்டோம். 3 00:00:10,928 --> 00:00:12,138 நான் கசின்ஸ் போகல. 4 00:00:12,221 --> 00:00:13,764 கான்ராடும் நானும் இணையவில்லை. 5 00:00:13,848 --> 00:00:14,890 சூஸானா இறந்தது வேறு. 6 00:00:14,974 --> 00:00:15,933 நீதான் சொதப்பினே, 7 00:00:16,015 --> 00:00:18,227 இப்போ கான்ராட் ஜெரமையா கூட எல்லாம் ஏடாகூடம். 8 00:00:18,310 --> 00:00:20,604 காதலில் இருந்தேனே, ஸ்டீவன். என்ன செய்வது? 9 00:00:20,688 --> 00:00:22,189 உன் கைட் ஈமெயில் அனுப்பினார். 10 00:00:22,273 --> 00:00:25,735 நீ கேப்டன் பதவி இழந்தது, மதிப்பெண் மோசமானதுலாம் எனக்கு சொல்லலயே. 11 00:00:25,818 --> 00:00:26,694 நீங்க இங்க இல்ல. 12 00:00:26,777 --> 00:00:28,821 பெல்லி? கான்ராட் கூடவா இருக்கே? 13 00:00:28,904 --> 00:00:31,490 என் செய்திகளுக்கு பதில் தரல, ஃபோனை எடுக்கவே இல்ல. 14 00:00:31,574 --> 00:00:33,200 நான் காலை ப்ரெளனுக்கு போகணும். 15 00:00:33,284 --> 00:00:34,285 சரி. 16 00:00:35,369 --> 00:00:36,579 நானும் உன்னோட வர்றேன். 17 00:00:39,582 --> 00:00:45,588 த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி 18 00:00:55,639 --> 00:00:57,141 உன் வீட்டுக்கு கார்ல வர்றேன். எவ்ளோ தூரத்திலிருக்கே? - இதோ வர்றேன். 19 00:01:44,063 --> 00:01:45,815 -ஹாய். -ஹாய். 20 00:01:46,106 --> 00:01:47,775 நீ வந்ததை நம்பவே முடியல. 21 00:01:47,858 --> 00:01:48,984 ஆம். நானும்தான். 22 00:01:53,739 --> 00:01:54,907 கோட் கொண்டு வரலையா? 23 00:01:55,991 --> 00:01:58,410 அட, மறந்துட்டேன். ஆனா எனக்கு குளிரல. 24 00:02:00,329 --> 00:02:01,580 இதை கழட்டிடறேன். 25 00:02:08,628 --> 00:02:09,839 கடற்கரைக்குப் போவோமா? 26 00:02:09,922 --> 00:02:10,756 சரி. 27 00:02:34,405 --> 00:02:35,239 டேய்லர் ஜுவல் 28 00:02:40,744 --> 00:02:42,829 நேற்றிரவு ஜெரமையா ஃபோன்ல சொன்னான். கான்ராடை காணல. தேட ஜெர்ருக்கு உதவ போறேன். 29 00:02:42,913 --> 00:02:45,040 நான் உன் வீட்டில் இருப்பதா சொன்னேன். அம்மா கேட்டா ஆமாம்னு சொல்லி சமாளியேன்? 30 00:02:50,754 --> 00:02:52,882 அம்மா வீட்டுக்கு வந்துட்டிருக்கியா? 31 00:02:52,965 --> 00:02:54,841 அவங்களிடம் உண்மையை சொல்லலாமோ. 32 00:02:55,426 --> 00:02:59,763 ஸ்கேட்போர்டிங்ல கான்ராட் கை உடைந்தப்ப, சிகிச்சைக்கு கூட்டி போனது அம்மா. 33 00:03:00,306 --> 00:03:02,975 சூஸானா, பயந்து, நடுங்கி வண்டியை ஓட்ட முடியாததால். 34 00:03:03,350 --> 00:03:05,936 என் அம்மா எப்போதும், அயராம, திடமா இருப்பாங்க. 35 00:03:06,896 --> 00:03:08,522 எப்பவும் என்ன செய்வதென தெரியும். 36 00:03:09,106 --> 00:03:10,691 குறைந்த பட்சம் அப்படிதான். 37 00:03:12,401 --> 00:03:14,236 இப்ப அவ்ளோ நிச்சயமில்ல. 38 00:03:14,320 --> 00:03:16,822 நான் டேய்லர் வீட்டில் இருக்கேன். அவளுக்கும் மைலோவுக்கும் மறுபடி முறிவு. 39 00:03:16,906 --> 00:03:18,324 இங்கே கொஞ்ச நாள் இருக்கணும் போல 40 00:03:22,244 --> 00:03:23,329 ஹேய், ஆப்ரி. 41 00:03:23,412 --> 00:03:24,622 ஆம், நான் நலம். 42 00:03:24,704 --> 00:03:28,459 கவனி, கான்ராடை பார்த்தாயா? இல்ல பேசிய வாய்ப்பாவது சமீபத்தில் 43 00:03:28,834 --> 00:03:29,919 ஏதும் உண்டா? 44 00:03:31,795 --> 00:03:32,671 இல்லையா? 45 00:03:33,088 --> 00:03:34,673 சரி. பிறகு பேசறேன். 46 00:03:34,757 --> 00:03:35,883 நலமா, மேக்இன்டைர்? 47 00:03:35,966 --> 00:03:39,470 ஹேய், ஒருவேளை நீ என் அண்ணன் கூட இருக்கியா இப்போ? 48 00:03:41,930 --> 00:03:43,098 அப்படியா, சரி. 49 00:03:43,933 --> 00:03:47,269 மன்னி. இன்னும் நீங்க பழகறீங்கன்னு நினைச்சேன். என் தப்பு. 50 00:03:47,353 --> 00:03:48,478 ஹேய், ப்ரையன். 51 00:03:48,978 --> 00:03:50,898 ஜெரமையா பேசறேன். கான்ராட் தம்பி. 52 00:03:52,149 --> 00:03:55,736 இருக்காதுதான், ஆனா, அவனோட சமீபத்துல பேசினியா? 53 00:03:58,322 --> 00:04:01,367 இல்லயா? பரவாயில்லை. சரி. ஒண்ணும் பிரச்சினை இல்ல. 54 00:04:05,537 --> 00:04:06,372 அடச்சே! 55 00:04:08,248 --> 00:04:10,334 நீ இல்லாத இது கோடையே அல்ல ஒரு நினைவு மலர் - லாரல் பார்க் 56 00:04:21,928 --> 00:04:23,806 பெல்லி -நான் டேய்லர் வீட்டில் இருக்கேன். அவளுக்கும் மைலோவுக்கும் மறுபடி முறிவு. 57 00:04:23,889 --> 00:04:25,307 இங்கே கொஞ்ச நாள் இருக்கணும் போல 58 00:04:27,643 --> 00:04:28,686 பாவம் டேய்லர். நீ ஒரு நல்ல தோழி. 59 00:04:30,896 --> 00:04:31,897 சீக்கிரம் விழித்தே. 60 00:04:32,731 --> 00:04:35,651 அட, இல்ல. நான் குடிச்சா ரொம்ப நேரம் தூங்கறதே இல்ல. 61 00:04:35,734 --> 00:04:36,735 எப்படி எப்படி? 62 00:04:38,404 --> 00:04:41,156 அதாவது, நான் குடிப்பதெல்லாம் குடிப்பதில சேராது. 63 00:04:42,574 --> 00:04:45,536 பெல்லி எங்கே? அவளை வேற எழுப்பணும். 64 00:04:45,619 --> 00:04:48,205 டெய்லரோட. மறுபடி அவளும் மைலோவும் பிரிஞ்சாங்களாமே. 65 00:04:49,957 --> 00:04:52,418 ஏதாவது வேணும்னா ஃபோன்ல பேசு. 66 00:04:52,501 --> 00:04:56,797 இல்லல்ல, ஒண்ணுமில்ல. பிறகு பேசிக்கறேன். 67 00:04:56,922 --> 00:05:00,884 நியூயார்க்ல புத்தக கடையின் சந்தி-வாழ்த்து நிகழ்ச்சியில் கலந்துக்கறேன். 68 00:05:00,968 --> 00:05:02,886 என்ன? இருங்க, உங்களுக்கு சரி. 69 00:05:02,970 --> 00:05:05,222 உனக்கு பரவாயில்லயா? அப்பா கூட இருக்கணுமா? 70 00:05:05,305 --> 00:05:08,809 அம்மா, நான் கல்லூரிக்குப் போறேனே. எனக்கு பரவாயில்ல. 71 00:05:08,892 --> 00:05:12,813 அப்போ நான் உனக்கு காலை உணவாவது தர்றேன். 72 00:05:14,273 --> 00:05:15,399 அட. வேணாம். பரவாயில்ல. 73 00:05:16,108 --> 00:05:17,568 சாப்பிட எதுவுமே இல்லையே. 74 00:05:17,651 --> 00:05:19,737 கடைக்கு போவது இது பெல்லியின் முறை. 75 00:05:19,820 --> 00:05:22,865 தளர தளர முட்டையை கிளறி தர்றேன். போதை தெளியும். 76 00:05:24,074 --> 00:05:26,326 இல்ல. வேணாம். நன்றி. 77 00:05:26,410 --> 00:05:28,620 வெளியே போய் எதையாவது சாப்பிடுவோமே? 78 00:05:28,704 --> 00:05:29,580 வாங்க. 79 00:05:35,085 --> 00:05:37,087 ப்ரெளன் பல்கலைக்கழகம். 80 00:05:47,639 --> 00:05:49,600 -ஹேய். -ஹேய். வந்துட்டேன். 81 00:05:49,683 --> 00:05:50,558 எங்கே? 82 00:05:51,435 --> 00:05:54,354 வளாகத்தில் ஏதோ ஒரு இடம். நீ இன்னும்-- 83 00:05:54,438 --> 00:05:57,608 இதோ. நான் இப்போ கான்ராடின் விடுதிக்குப் போறேன். 84 00:05:59,735 --> 00:06:00,736 சரி. 85 00:06:04,823 --> 00:06:05,824 ஹேய், ஜெரமையா. 86 00:06:07,076 --> 00:06:08,077 பெல்லி, ஹேய். 87 00:06:08,619 --> 00:06:09,578 உனக்காக இது. 88 00:06:10,454 --> 00:06:14,541 பரவாயில்ல. வேணாம். இவ்ளோ தூரம் வந்ததுக்கு நனறி. 89 00:06:14,625 --> 00:06:16,210 கான்ராட் பேசினானா? 90 00:06:16,293 --> 00:06:17,252 ஒன்ணுமே பேசல. 91 00:06:17,336 --> 00:06:19,671 என் அழைப்பு, செய்திக்கும் பதிலே தரல. 92 00:06:21,381 --> 00:06:25,094 நீ இங்க வந்தது நல்லதாப் போச்சு. அவனது தளம், அறை, எது தெரியாது. 93 00:06:25,177 --> 00:06:26,011 எனக்கும்தான். 94 00:06:26,095 --> 00:06:28,597 மேல் தளத்திலிருக்கான், அவ்ளோதான் தெரியும். 95 00:06:28,680 --> 00:06:30,682 ப்ரெளன்ல வந்து அவனை பார்த்ததே இல்லயா? 96 00:06:31,475 --> 00:06:35,312 நாலரை மணி நேரம் ஓட்டி வருவது எல்லாம் என் அம்மாவுக்கு பிடிக்காது. 97 00:06:52,579 --> 00:06:53,705 இதுதான். 98 00:06:54,748 --> 00:06:55,582 அதே. 99 00:06:58,293 --> 00:06:59,128 ஹலோ? 100 00:07:03,549 --> 00:07:05,342 பார். படுக்கை ஒழுங்கா இருக்கு. 101 00:07:05,843 --> 00:07:08,637 படுக்கை ஒழுங்குன்னா, பெரிசா ஏதும் நடந்திருக்காதுதானே? 102 00:07:09,805 --> 00:07:10,806 பொறுத்துக்கணும். 103 00:07:11,515 --> 00:07:13,892 இது என் அறை, எதை அவசரமா ஆராயறீங்க. 104 00:07:13,976 --> 00:07:15,853 நண்பா. நான் கான்ராடின் தம்பி. 105 00:07:15,936 --> 00:07:18,272 ஃபோன்ல பேசினோமே. உன்னை சந்திக்க மகிழ்ச்சி. 106 00:07:18,355 --> 00:07:19,690 ஓஹோ. ஜெரமையாதானே? 107 00:07:19,773 --> 00:07:22,818 ஆம். கானி திரும்பி வரலதானே, வந்தானா? 108 00:07:22,901 --> 00:07:26,155 வியாழன் மதியத்திலிருந்து அவனை பார்க்கல. 109 00:07:26,238 --> 00:07:28,198 அவன் போகும் முன் ஏதாவது நடந்ததா? 110 00:07:28,282 --> 00:07:32,369 ஃபோன்ல யாரிடமோ தகராறு. அதான், ஏதோ கத்தினான், திட்டினான். 111 00:07:32,452 --> 00:07:35,414 அப்புறம் போயிட்டானா? யார்கிட்ட கத்தினான் தெரியுமா? 112 00:07:35,497 --> 00:07:36,415 தெரியாது, சகோ. 113 00:07:36,498 --> 00:07:39,042 அரசுதானே நம்மை கருவிகளுக்குள் போய் பார்க்கும்? 114 00:07:40,878 --> 00:07:42,963 அதுதான் அவனை நீ கடைசியா கேட்டதா? 115 00:07:43,046 --> 00:07:46,300 இல்ல. இன்று காலைல, உயிரியல் வகுப்பை விடுவதால், என்னை 116 00:07:46,383 --> 00:07:48,135 குறிப்புகள் எடுக்க கேட்டான். 117 00:07:48,594 --> 00:07:52,347 கொஞ்சம் நச்சரிப்புதான், ஆனா இந்த வருடம் அவனிடம் காபி அடிச்சேன், 118 00:07:52,431 --> 00:07:54,683 குறை பட்டுக்க முடியாதே, புரியுதா? 119 00:07:56,101 --> 00:08:00,022 உன் ஃபோன்ல கூப்பிட்டு பதில் சொல்றானா பாரேன்? 120 00:08:00,105 --> 00:08:01,023 இதோ, கண்டிப்பா. 121 00:08:01,106 --> 00:08:03,442 ட்ரஸ்கி, என் ஸ்வெட்டரை இங்கே விட்டேனா? 122 00:08:04,318 --> 00:08:07,362 எனக்கு... ஒரு நொடி, எனக்கு தெரியாது. ஒருவேளை... 123 00:08:07,863 --> 00:08:09,156 ஹேய், நான் கான்ராட்... 124 00:08:09,239 --> 00:08:11,366 இல்ல. நேரா குரல் அஞ்சலுக்குப் போகுது. 125 00:08:12,075 --> 00:08:15,078 சோஃபிக்கு கான்ராட் எங்கேனு தெரிந்திருக்குமே. அவங்க நெருக்கம். 126 00:08:15,162 --> 00:08:16,079 ஹேய். 127 00:08:17,456 --> 00:08:21,919 ஹேய், சோஃபி, என் அண்ணன் எங்கே காணாம போனான்னு யோசனை தோணுதா? 128 00:08:22,502 --> 00:08:26,006 அவன் தன் கசினை பார்க்க ஏதோ கடற்கரைக்கு போவதா சொன்னான். 129 00:08:27,382 --> 00:08:28,926 பெல்லி, நாம் போவோம். 130 00:08:29,009 --> 00:08:31,011 ஓஹோ, ஆம், நீதான் பெல்லியா! 131 00:08:31,094 --> 00:08:35,474 நீங்க முறிச்சுகிட்டப்போ, என் ஆள் வாட்டத்தில் மூழ்கினான். 132 00:08:36,892 --> 00:08:39,019 அது என்னாலன்னு தோணல. 133 00:08:39,102 --> 00:08:41,355 இல்ல, அதே. கண்டிப்பா உன்னாலதான். 134 00:08:41,438 --> 00:08:44,149 உன் படத்தையே ஃபோன்ல பார்த்துட்டே இருப்பான். 135 00:08:45,943 --> 00:08:48,987 அவனை பார்த்தீங்கன்னா, உயிரியல் இறுதி தேர்வுக்கு 136 00:08:49,071 --> 00:08:52,115 அவனை வியாழன் வரச் சொல், இல்ல வகுப்பை தேற இயலாது. 137 00:08:52,199 --> 00:08:53,575 -இரு, நிஜமாத்தானா? -ஆம். 138 00:08:54,076 --> 00:08:56,119 அப்ப, கணினியை எடுத்துக்கறேன், 139 00:08:56,203 --> 00:08:58,080 அவன் படிக்க புத்தகத்தை எடுத்துக்க. 140 00:08:59,164 --> 00:08:59,998 வா. 141 00:09:03,835 --> 00:09:05,170 இது கான்ராடோடதா? 142 00:09:05,545 --> 00:09:06,964 எல்லாமே எடுத்துக்கறேனே. 143 00:09:07,047 --> 00:09:09,341 ஆமாம், அவனோடதுதான். நீ எடுத்துக்கலாம். 144 00:09:09,424 --> 00:09:10,425 போகலாம் பெல்லி. 145 00:09:13,470 --> 00:09:15,264 -நல்வாழ்த்துக்கள். -நன்றி. 146 00:09:19,101 --> 00:09:21,603 அடுத்த பஸ் அரை மணி நேரத்தில் கிளம்பும். ஆக... 147 00:09:22,646 --> 00:09:24,606 ஏன் அவன் கசின்ஸ்க்கு போகணும்? 148 00:09:24,690 --> 00:09:28,986 அவன் வாழ்வில் வகுப்பை புறக்கணித்ததே இல்ல. அம்மா உடல்நல குறைவின் போதும். 149 00:09:29,945 --> 00:09:30,821 எனக்கு தெரியல. 150 00:09:30,904 --> 00:09:34,783 யாரிடம் ஃபோன்ல கத்தியிருப்பான்? அது அப்பாவாதானே இருக்கும்? 151 00:09:36,368 --> 00:09:38,120 எதைப் பத்தி சச்சரவு? 152 00:09:38,203 --> 00:09:39,621 ஆம். ஆடமா இருக்கலாம். 153 00:09:39,705 --> 00:09:42,124 அவருக்கும் கான்ராடுக்கும் ஒத்துப் போகாது. 154 00:09:44,251 --> 00:09:47,963 கான்ராட் செய்யும் எந்த மடத்தனத்திலும் மாட்டிக்க விரும்பல, 155 00:09:48,046 --> 00:09:52,050 அவனுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா, நான் என்னை மன்னிச்சுக்கவே முடியாது. 156 00:09:52,134 --> 00:09:55,846 ஹேய். இல்லல்ல. கான்ராடுக்கு எதுவும் நடந்துடல, சரியா? 157 00:09:57,347 --> 00:10:01,476 ஏதோ அலைச் சறுக்கு போயிருப்பான். அவன் ஃபோன் அணைந்திருக்கு என்பேன். 158 00:10:01,768 --> 00:10:02,602 இருக்கலாம். 159 00:10:04,104 --> 00:10:05,731 ஒரு மாதம்தானே ஆச்சு... 160 00:10:10,652 --> 00:10:13,905 அவனை தெரியுமே. எல்லாம் அடக்கி வைப்பான். வெடிக்கும்வரை. 161 00:10:13,989 --> 00:10:15,407 அவனுக்கு யாருமில்ல. 162 00:10:16,783 --> 00:10:18,577 என்னோட பேசறதில்ல. 163 00:10:20,871 --> 00:10:23,165 உன்னோட வரட்டுமா? கசின்ஸுக்கு? 164 00:10:23,248 --> 00:10:24,958 நீ இங்கே வந்திருக்கவே வேணாம். 165 00:10:27,210 --> 00:10:29,046 நானே சமாளிப்பேன். 166 00:10:29,129 --> 00:10:32,049 இல்ல. உன்னால முடியும்தான். ஆனா, அப்படி வேணாமே. 167 00:10:32,841 --> 00:10:35,135 -உன்னோட நான் வரணும்னா-- -வர வேணாம். 168 00:10:38,138 --> 00:10:40,098 கான்ராடுக்கு வேணும்னா தேவையாகும். 169 00:10:40,182 --> 00:10:42,267 நீ அவனை பத்தி நினைப்பதை கவலைப் படுபவன். 170 00:10:46,396 --> 00:10:50,108 அவன் சொல்ல மாட்டான் என்றாலும், ஜெரமையா நான் வருவதை விரும்பறான். 171 00:10:50,859 --> 00:10:52,152 அவனுக்கு பயமென்பதால். 172 00:10:52,903 --> 00:10:56,239 இந்தப் பையனை பத்தி, யாரையும் விட எனக்கு நல்லா தெரியும். 173 00:10:56,323 --> 00:10:58,158 ஆக, அவனுக்காக நான் போகணும். 174 00:10:59,826 --> 00:11:01,078 நான் உன்னோட வர்றேன். 175 00:11:02,996 --> 00:11:06,875 இது மால், புத்தக வெளியீட்டு விழாவுக்கு சில உடைகளை வாங்கணும். 176 00:11:06,958 --> 00:11:09,086 துணிக்கடைல வாங்க என்னோடு வாயேன்? 177 00:11:09,669 --> 00:11:11,838 தப்பா நினைக்காதீங்க, எனக்கு பயம். 178 00:11:12,339 --> 00:11:13,340 நல்லது. 179 00:11:14,716 --> 00:11:15,592 நன்றி. 180 00:11:17,302 --> 00:11:18,470 காலை உணவு என் செலவு. 181 00:11:18,553 --> 00:11:21,139 அருமைதான், ஆனா பணத்தை புத்தகங்கள் வாங்க வை. 182 00:11:21,223 --> 00:11:22,599 அதுக்கு ஏற்கனவே போதும். 183 00:11:22,682 --> 00:11:25,727 என் கலாச்சார கொண்டாட்ட பணம் வந்தது. 184 00:11:25,811 --> 00:11:29,064 பெரிய பண்ணை உதவிதொகை கிடைச்சா, சாப்பாட்டு செலவுக்கும் ஆகும். 185 00:11:29,147 --> 00:11:31,024 பண்ணை கல்வியுதவிக்கு விண்ணப்பித்தே? 186 00:11:31,400 --> 00:11:33,568 ஆம். விதிகளை சுத்தி வளைச்சேனே. 187 00:11:33,652 --> 00:11:34,903 ஒரு தரவுத் தொகுப்பை 188 00:11:34,986 --> 00:11:37,864 உருவாக்கி, கட்டுரை வகை மூலம், தரம் பிரித்தேன். 189 00:11:37,948 --> 00:11:39,157 உங்களிடம் சொன்னேனே. 190 00:11:40,617 --> 00:11:41,785 ஆம், சொன்னாய். 191 00:11:46,998 --> 00:11:49,084 உன் தங்கை ட்ரிக்ல ரொம்ப கம்மி தெரியுமா? 192 00:11:49,626 --> 00:11:53,964 முதல்ல நல்லாதான் படிச்சா, ஆனா, பிறகுதான், கோட்டை விட்டா. 193 00:11:54,047 --> 00:11:57,008 பெல்லி மதிப்பெண் எப்பவும் சராசரி, தெரிந்ததுதானே. 194 00:11:57,092 --> 00:11:59,511 எப்பவுமே நல்லா படிப்பா, கம்மி தரமல்ல. 195 00:11:59,594 --> 00:12:02,097 அட, எல்லாருமே பிரின்ஸ்டன் ஆளாயிட முடியாதே. 196 00:12:03,390 --> 00:12:05,434 நீ அவகிட்ட பேசிப் பாரேன்? 197 00:12:06,143 --> 00:12:08,478 என் பேச்சை கேட்க அவளுக்குப் பிடிக்காதே. 198 00:12:09,771 --> 00:12:13,483 நேற்றிரவு, விருந்தில சண்டை போட்டுகிட்டோம். என் தப்புதான் போல. 199 00:12:13,567 --> 00:12:15,402 -அப்படியா? -ஆம். 200 00:12:15,485 --> 00:12:17,279 எங்களுக்கும் ராத்திரி சண்டை. 201 00:12:17,487 --> 00:12:19,990 அவளைப் பொறுத்த வரை, நான் பொறுப்பில்லாத அம்மா, 202 00:12:20,073 --> 00:12:22,409 அவ வாழ்க்கையின் பிரச்சினை என் தவறுகளால். 203 00:12:23,201 --> 00:12:27,038 டெய்லரை உதறியிருப்பான்தான், ஆனா என்னை தண்டிக்கவே அங்க அவ தங்கறா. 204 00:12:27,122 --> 00:12:28,540 அனேகமா நம் இருவரையும். 205 00:12:28,623 --> 00:12:29,749 நான் மோசமான அம்மாவா? 206 00:12:31,126 --> 00:12:33,378 நியூயார்க் ரத்து பண்றேன், தேவைன்னா-- 207 00:12:33,462 --> 00:12:35,297 அதிலருந்து நழுவ பார்க்காதீங்கம்மா. 208 00:12:35,380 --> 00:12:37,507 உங்க படைப்பை பிரபலப்படுத்த போகணும். 209 00:12:37,591 --> 00:12:40,886 பெல்லியை கொஞ்சம் விட்டுப் பிடிங்க. சரியா? 210 00:12:40,969 --> 00:12:43,096 நானும் அவ மேல் கண் வெச்சுக்கறேன். 211 00:12:45,223 --> 00:12:46,725 உண்மைல நீ பெரியவனாயிட்டே. 212 00:12:47,851 --> 00:12:50,770 அது, சரி, நான்தான் சிறப்பு. 213 00:12:51,521 --> 00:12:54,524 போய் சலிப்பு தட்டும் பேன்ட் எடுங்க, புத்தக கடை போறேன். 214 00:12:54,816 --> 00:12:55,650 சரிதான். 215 00:13:12,209 --> 00:13:14,961 ஏதோ சொல்ல வந்தாயா? 216 00:13:15,045 --> 00:13:15,879 இல்ல. 217 00:13:18,673 --> 00:13:19,674 சரி. 218 00:13:28,850 --> 00:13:31,228 அது ஸ்டீவனா? பேச வேண்டியதுதானே? 219 00:13:31,311 --> 00:13:32,896 அவனிடம் பிறகு பேசுவேன். 220 00:13:38,443 --> 00:13:39,528 ஹேய், 221 00:13:40,320 --> 00:13:42,531 அதுக்கப்புறம் நீ எப்படி இருக்கே-- 222 00:13:42,614 --> 00:13:43,823 நல்லா இருக்கேன். 223 00:13:44,824 --> 00:13:47,911 இப்போ இங்கிருப்பதால், வேணும்னா பேசலாமே. 224 00:14:03,218 --> 00:14:07,597 தெரியுமா, நான் கசின்ஸுக்கு அம்மாவோடு, வசந்த காலத்தில் ஒருமுறை போனேன், 225 00:14:10,308 --> 00:14:13,019 கோடை இல்லாதப்ப போனது வினோதமா இருந்தது. 226 00:14:15,730 --> 00:14:16,940 ஆமாம். கண்டிப்பா. 227 00:14:19,651 --> 00:14:23,530 நாம் ஒண்ணா போனது தெரிஞ்சா எவ்ளோ பிரச்சினை, சின்னதா பெரிசா? 228 00:14:24,447 --> 00:14:27,826 எனக்கு பிரச்சினையே இல்ல. நீ என்னை கடத்தினேனு சொல்லிடுவேன். 229 00:14:27,909 --> 00:14:31,079 என்னது? வேணாமே! நீதான் குதித்துக் கொண்டு வந்தாய். 230 00:14:31,162 --> 00:14:34,624 ஆம், எப்பவுமே பனி பொழிந்த கடற்கரையை பார்க்காததால். 231 00:14:34,708 --> 00:14:35,709 நானும் பார்த்ததில்ல. 232 00:14:36,793 --> 00:14:39,838 போனமுறை பார்த்தப்ப, 30 சத பனிப்பொழிவுக்குதான் வாய்ப்பு. 233 00:14:39,921 --> 00:14:41,798 ஆனா நமக்கு அதிர்ஷ்டமாகும். 234 00:14:42,424 --> 00:14:45,093 உன் கிறிஸ்துமஸ் சைக்கிள் சூஸானாவுக்கு பிடித்ததா? 235 00:14:45,176 --> 00:14:47,262 -கூடையோடு இருந்ததுதானே? -ஆம். 236 00:14:47,345 --> 00:14:49,681 அவங்களுக்கு பிடித்திருந்தது. நன்றி. 237 00:14:49,764 --> 00:14:51,808 அவங்களுக்கு பாத்ரோப் வாங்க இருந்தேன். 238 00:14:51,891 --> 00:14:54,686 இந்த வருடம் ஸ்டீவனும் அம்மாக்கு அதைதான் வாங்கினான். 239 00:14:54,769 --> 00:14:55,604 அப்படியா? 240 00:14:55,687 --> 00:14:58,607 பையன்கள் பரிசு வாங்கறதுல ஏன் கடுப்படிக்கிறீங்க? 241 00:14:59,149 --> 00:15:02,944 நான் வாங்கி தருவதை பத்தி அவங்க கவலை பட்டிருக்க மாட்டாங்க, நிஜமா. 242 00:15:05,363 --> 00:15:08,533 நீ என் காதலின்னு அவங்களுக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா. 243 00:15:11,411 --> 00:15:13,246 யாருக்கும் இதுவரை சொல்லல, 244 00:15:13,330 --> 00:15:15,624 ஆனா, என் மேஜரை உயிரியலுக்கு மாத்திக்கறேன். 245 00:15:15,707 --> 00:15:17,792 -அப்படியா? -மருத்துவ முன் படிப்புக்கு. 246 00:15:18,710 --> 00:15:20,962 கொஞ்ச நாளா ஆராய்ச்சி போக ஆர்வம் இருந்தது, 247 00:15:21,046 --> 00:15:24,591 ஆனா, இப்ப நினைப்பது நிஜ மனிதரோடு வேலை செய்யணும்னு. 248 00:15:25,925 --> 00:15:27,177 உங்க அம்மாவாலா? 249 00:15:29,471 --> 00:15:31,306 நல்லாயிட்டு வர்றாங்க, தெரியுமா. 250 00:15:35,810 --> 00:15:38,313 கான்ராடுக்கு மறுபடி ஃபோன் போட்டு பாரேன்? 251 00:15:40,315 --> 00:15:41,191 இதோ. 252 00:15:50,617 --> 00:15:51,576 பதில் இல்ல. 253 00:15:54,079 --> 00:15:56,331 இறுதிச் சடங்குக்கு பின் நாங்க பேசல. 254 00:15:57,415 --> 00:15:58,833 உங்களுக்கு என்ன ஆச்சு? 255 00:16:01,419 --> 00:16:02,921 அவன் எதுவுமே சொல்லலையா? 256 00:16:08,051 --> 00:16:09,678 நாங்க உன்னை பத்தி பேசறதில்ல. 257 00:16:11,763 --> 00:16:12,764 அடச்சே! 258 00:16:17,310 --> 00:16:20,647 பிரமாதம். பிரமாதம். 259 00:16:23,274 --> 00:16:24,818 நன்றி. நன்றி. 260 00:16:32,283 --> 00:16:34,327 புத்தகக் கடையில் என்ன செய்யறே? 261 00:16:34,411 --> 00:16:36,204 காஃபி குடிக்கத்தான். 262 00:16:36,287 --> 00:16:39,540 என் தங்கை எங்கே? உன் கூடதானே இருக்கணும்? 263 00:16:39,624 --> 00:16:44,462 ஆம், இருக்கா. கொஞ்சம் உப்புக்குழல் பிஸ்கட்கள் வாங்க போயிருக்கா. 264 00:16:46,047 --> 00:16:47,966 அப்படியே, வருத்தமா இருக்கு. 265 00:16:48,508 --> 00:16:49,426 எதைப் பத்தி? 266 00:16:50,635 --> 00:16:53,555 மைலோவோட உன் முறிவு பத்திதான்? 267 00:16:55,223 --> 00:16:57,100 ஆம்! உண்மைல நான்... 268 00:17:00,270 --> 00:17:02,188 ரொம்ப இடிஞ்சு போனேன், தெரியுமா? 269 00:17:03,815 --> 00:17:06,943 சரி, அசட்டுத் தனமா சொல்லல, 270 00:17:07,026 --> 00:17:09,654 நீ அவ்ளோ இடிஞ்சு போன மாதிரி தெரியலயே, 271 00:17:09,738 --> 00:17:12,449 நேற்றிரவு, அவனை விழுங்குவது போல முத்தமிட்டாயே. 272 00:17:12,531 --> 00:17:14,784 முத்தமிடுவதை மோசமா நீதான் விவரிப்பே. 273 00:17:14,867 --> 00:17:18,704 இல்ல, நீங்க முத்தமிட்டுகிட்ட விதம்... அது வந்து... 274 00:17:20,707 --> 00:17:22,250 அடடே, மன்னிச்சுடு. 275 00:17:24,127 --> 00:17:28,548 எப்பவுமே, உனக்கு நல்ல ஆள் கிடைப்பான். 276 00:17:28,631 --> 00:17:30,759 மைலோ நான் பழகியதிலேயே சிறந்தவன். 277 00:17:31,426 --> 00:17:33,178 அதாவது... ஐயோ! அப்போ. 278 00:17:34,220 --> 00:17:37,265 எனக்கு... தெரியல. மறுபடி சேருவோமோ என்னவோ. 279 00:17:38,600 --> 00:17:40,852 பிரமாதம். ஆம். அருமை. 280 00:17:40,935 --> 00:17:44,939 இல்ல, அதான், அவன் பிரமாதம் அதைச் சொன்னேன். 281 00:17:48,610 --> 00:17:50,820 என் தங்கை உனக்காக காத்திருக்காதானே? 282 00:17:50,904 --> 00:17:51,738 ஆம். 283 00:17:51,821 --> 00:17:54,115 -அவளிடம் பேசணுமே, தப்பா எடு-- -வேணாம்! 284 00:17:54,199 --> 00:17:56,284 ஸ்டீவன், உன்மேல் கோபமாவே இருக்காளே? 285 00:17:56,367 --> 00:17:58,703 இப்போ பேசினா நிலை குலைந்து போவாள். 286 00:17:58,787 --> 00:18:02,707 நான்தான் நிலைகுலையணும், முறிவினால், அப்போ, போகவா! 287 00:18:11,591 --> 00:18:16,596 டேய்லர் எப்படி இருக்கா? 288 00:18:18,932 --> 00:18:21,351 சரியில்ல. டைடானிக் பார்த்துட்டு இருக்கோம். எவ்ளோ அழறா. 289 00:18:27,816 --> 00:18:29,734 வாங்குவது ஏதாவது விசேஷத்துக்கா? 290 00:18:29,818 --> 00:18:30,902 வேலை தொடர்பா. 291 00:18:30,985 --> 00:18:32,821 அப்போ, கொஞ்சம் அடக்கமாவா? 292 00:18:32,904 --> 00:18:36,032 நான் கதாசிரியை, புத்தக விளம்பரம் செய்யணும், நியூயார்க்ல. 293 00:18:36,115 --> 00:18:39,661 நான் நிறைய படிப்பேனே. உங்க பெயர் என்ன? 294 00:18:41,329 --> 00:18:42,539 லாரல் பார்க். 295 00:18:44,290 --> 00:18:45,667 பார்டி'ஸ் ஓவர் உங்களுதா. 296 00:18:47,043 --> 00:18:49,546 மணமுறிவு புத்தக மன்றத்தில் கோடையில படித்தாங்க. 297 00:18:49,629 --> 00:18:51,548 உங்க புது புத்தகம் எதை பத்தி? 298 00:18:51,631 --> 00:18:54,551 என் உயிர்த்தோழி பற்றிய நினைவுமலர். 299 00:18:54,634 --> 00:18:55,802 தலைப்பு என்ன? 300 00:18:56,553 --> 00:18:58,221 நீ இல்லாத இது கோடையே அல்ல. 301 00:18:59,722 --> 00:19:00,890 இதை போட்டு பார்க்கவா? 302 00:19:00,974 --> 00:19:02,225 கண்டிப்பா. 303 00:19:02,308 --> 00:19:04,811 வேறு சில மாதிரிகளையும் கொண்டுவர்றேன். 304 00:19:04,894 --> 00:19:05,895 நன்றி. 305 00:19:15,989 --> 00:19:18,324 ஐய்யய்யோ, ஸ்டீவன் என்னை விட மாட்டேங்கிறான். 306 00:19:20,076 --> 00:19:21,244 யாரை கூப்பிடறே? 307 00:19:21,327 --> 00:19:25,456 ஏஏஏ. உனக்கு புரியல போல, டயர் அவ்ளோதான். 308 00:19:26,124 --> 00:19:29,669 இல்ல நாமே அதை மாத்திடலாமே. அவ்ளோ கஷ்டமில்ல. 309 00:19:29,752 --> 00:19:32,755 ஓட்டுனர் உரிம பரீட்சை முன் அம்மா கத்துக் கொடுத்தாங்க. 310 00:19:33,631 --> 00:19:35,758 தெரிஞ்சவங்களே செய்யட்டுமே? 311 00:19:36,426 --> 00:19:37,927 நான் தெரிஞ்சவள். 312 00:19:38,011 --> 00:19:42,348 இந்த ஜாக்கியை போட்டு, வெளியே எடுத்து, டிக்கியில் உள்ள உபரி டயரை மாட்டணும். 313 00:19:43,057 --> 00:19:45,476 அது அழகுக்கு இல்லையா? 314 00:19:48,187 --> 00:19:49,981 ஓஹோ, சரி, கண்டிப்பா செய்வோம். 315 00:19:54,694 --> 00:19:55,695 உதவி செய்யவா? 316 00:19:55,778 --> 00:19:56,988 வேணாம். இதுதானே? 317 00:19:57,280 --> 00:20:00,700 இதை சக்கரத்தின் பின்னால் வைக்கணும், கார் அசையாம இருக்க. 318 00:20:00,783 --> 00:20:02,410 சரி. இப்படிதானே? 319 00:20:04,746 --> 00:20:05,872 பரவாயில்லையா? 320 00:20:06,539 --> 00:20:08,541 -ஆம். சரிதானே? -சரி. ஆம். 321 00:20:08,625 --> 00:20:10,043 இப்போ காரை உயர்த்தணும். 322 00:20:10,126 --> 00:20:11,794 -காரை உயர்த்தணுமா? -உயர்த்து. 323 00:20:11,878 --> 00:20:13,087 -சரியா. -சரி. 324 00:20:13,671 --> 00:20:16,341 நீ சொல்ற மாதிரி அவ்ளோ சுலபமல்ல. 325 00:20:16,424 --> 00:20:18,927 -ரொம்ப தூக்கிடாதே. -தூக்கல. 326 00:20:19,510 --> 00:20:21,512 சக்கரத்துக்கு கிட்ட கொண்டு போ. 327 00:20:21,596 --> 00:20:23,014 -என்ன? -சக்கரம் கிட்ட. 328 00:20:23,097 --> 00:20:24,390 -முடியலயே. -கொஞ்சம். 329 00:20:24,474 --> 00:20:25,308 உனக்கு உதவ... 330 00:20:25,391 --> 00:20:27,310 -சக்கரம் அருகே தள்ளு. -முடியல. 331 00:20:27,393 --> 00:20:30,438 -இதைவிட விளக்கமா சொல்ல முடியாது. -ஐயோ! அடச்சே! 332 00:20:32,565 --> 00:20:34,233 பெரிய யோசனைதான், பெல்லி. 333 00:20:34,317 --> 00:20:35,401 இது என் தப்பு அல்ல. 334 00:20:37,070 --> 00:20:39,322 நிஜமா? நீ சொன்ன யோசனைதானே. 335 00:20:39,405 --> 00:20:41,908 என் மேலெல்லாம் மண். 100 டிகிரி வெயில். 336 00:20:41,991 --> 00:20:44,327 ஏஏஏவை கூப்பிட விட்டுருந்தா வந்தே இருப்பாங்க. 337 00:20:44,410 --> 00:20:45,703 மன்னிச்சுடு, சரியா? 338 00:20:47,163 --> 00:20:49,040 நன்றி. நல்ல உதவிதான். 339 00:20:50,708 --> 00:20:52,210 ஜெர், இதைப்பத்தி அல்ல. 340 00:20:52,293 --> 00:20:56,005 என்னை மன்னி. நான் எல்லாத்துக்குமே வருந்தறேன். 341 00:20:56,089 --> 00:20:58,633 இறுதி சடங்குல நடந்ததுக்கு. 342 00:20:58,716 --> 00:21:00,718 இறுதி சடங்கு பத்தி மட்டுமா கோபம்? 343 00:21:02,512 --> 00:21:05,264 இறுதி சடங்கு சிக்கலாச்சு. எல்லோருக்கும் பிரச்சினை. 344 00:21:05,348 --> 00:21:07,183 போன கோடை பற்றி எனக்கு கோபம். 345 00:21:08,851 --> 00:21:11,312 பெல்லி, நீ என் உயிர்த்தோழியானே. சரசமாடினோம். 346 00:21:11,396 --> 00:21:15,233 அப்புறம் என் அண்ணனிடம் போய், என்னை இயல்பா இருன்னு வேற சொன்னே. 347 00:21:15,316 --> 00:21:16,275 நான் அப்படி இல்ல. 348 00:21:16,359 --> 00:21:18,486 நாங்க, நான் விரும்பாத ஒண்ணு எதுன்னா... 349 00:21:19,612 --> 00:21:21,447 உன்னை புண்படுத்துவது. அதனாலதான் 350 00:21:21,531 --> 00:21:23,866 கோடை முடிவில் நானும் கான்ராடும் இணையல. 351 00:21:23,950 --> 00:21:26,452 அதான், பெல்லி, எதுக்கு? அஞ்சு நிமிஷத்துக்கா? 352 00:21:26,536 --> 00:21:28,579 அது நீங்க மோசமா தெரிய கூடாதுன்னு. 353 00:21:28,663 --> 00:21:30,873 மத்தவங்களோட பழகினே. நீ அதை மறந்தே. 354 00:21:30,957 --> 00:21:34,419 இல்லன்னா, உங்களை பிரித்த பாவி நானாவேன். 355 00:21:35,712 --> 00:21:36,879 என்னை மன்னிச்சுடு. 356 00:21:38,423 --> 00:21:39,674 எதுக்கு மன்னிப்பது? 357 00:21:40,466 --> 00:21:41,926 கான்ராட் உன்னை உதறியதற்கா? 358 00:21:42,010 --> 00:21:45,430 உனக்கு அப்படி ஆகும்னு தெரியலையா? எனக்கு நல்லா தெரியும். 359 00:21:47,682 --> 00:21:49,392 உனக்காக ஏங்குவதால் வருந்தறேன். 360 00:21:51,644 --> 00:21:53,271 மாதக் கணக்கா உனக்காக ஏங்கினேன். 361 00:21:53,855 --> 00:21:55,940 அதான் நேத்து ராத்திரி கூப்பிட்டேன். 362 00:21:56,024 --> 00:21:58,359 அது ஏன்னா, கான்ராட் பேசாததால். 363 00:21:58,901 --> 00:22:01,446 ஜெர், நான் கூப்பிட்டது உன்னை. அவனை அல்ல. 364 00:22:07,952 --> 00:22:09,871 சூஸானா உடல் நலிவானப்போ, நான்... 365 00:22:12,874 --> 00:22:17,170 எனக்கு கான்ராட் மீது கவனம், அவனுக்காக இருப்பதில் இருந்தேன். 366 00:22:17,253 --> 00:22:19,589 உனக்காகவும் இருந்திருக்கணும்தான். 367 00:22:20,506 --> 00:22:23,968 உன்னை மறந்துட்டேன். அதுக்காக என்னையே வெறுக்கிறேன். 368 00:22:34,437 --> 00:22:36,439 நான் உன்னைக் கைவிட்டது பிடிக்கல. 369 00:22:40,193 --> 00:22:41,944 வேகமா நடந்துடுச்சு, பெல்லி. 370 00:22:42,028 --> 00:22:43,571 உண்மைலயே மோசமா இருந்தது. 371 00:22:44,906 --> 00:22:47,116 எனக்கு கான்ராடும், அப்பாவும் இருக்கவே 372 00:22:47,200 --> 00:22:50,328 செய்தாங்க, ஆனா நீ எனக்கு தேவை பட்டே. நீ இருக்கவே இல்லை. 373 00:22:51,454 --> 00:22:52,705 நீதான் போயிட்டே. 374 00:22:56,751 --> 00:22:58,002 ஹேய். 375 00:23:01,005 --> 00:23:02,048 இப்ப இதோ இருக்கேன். 376 00:23:03,174 --> 00:23:04,634 எங்கேயும் போயிடல. 377 00:23:07,303 --> 00:23:08,304 ஆமாம். 378 00:23:13,142 --> 00:23:14,310 நான் பார்க்கவா? 379 00:23:18,231 --> 00:23:19,357 இது அருமை, 380 00:23:19,440 --> 00:23:23,194 ஆனா, நியூயார்க் நிகழ்ச்சில பிரபல கதாசிரியர்களோடுன்னா, போதாது. 381 00:23:23,277 --> 00:23:25,404 அவ்வளவா பிரபலமாகாத கதாசிரியை நான். 382 00:23:25,863 --> 00:23:28,199 நான் கேள்விப் பட்டாவே, நீங்க பிரபலமான மாதிரி. 383 00:23:31,536 --> 00:23:32,578 இதை போட்டு பாருங்க. 384 00:23:33,412 --> 00:23:34,914 அப்படியே சொக்க வைக்கும். 385 00:23:36,165 --> 00:23:38,042 பெக் சொல்ற மாதிரி இருக்கே. 386 00:23:38,126 --> 00:23:39,919 -பெக் யார்? -அவள் என்... 387 00:23:41,295 --> 00:23:43,214 என்னோட உயிர்த் தோழி. 388 00:23:44,715 --> 00:23:47,969 -தெரியாம கேட்டுட்... -சொல்லவா? இதை போட்டு பார்க்கணும். 389 00:24:13,619 --> 00:24:15,663 என் தங்கையோட பேசணும். இப்போ. 390 00:24:16,539 --> 00:24:18,624 அவ இப்ப இங்க இல்லையே. 391 00:24:18,708 --> 00:24:21,002 இப்பதான் சாக்லேட் வாங்க போயிருக்கா. 392 00:24:21,085 --> 00:24:24,213 முன்னே பிஸ்கட் கடைக்கு, இப்போ சாக்லேட்டா? 393 00:24:24,297 --> 00:24:26,757 அதனால? எங்களுக்கு மாதவிடாய் வந்தது. 394 00:24:26,841 --> 00:24:28,176 கண்டுக்காதே, கண்ணு. 395 00:24:28,259 --> 00:24:32,221 உன்னை மால்ல பார்த்த அதே கணத்தில் ஏன் அவ எனக்கு நீங்க அழுதுகிட்டே 396 00:24:32,305 --> 00:24:35,349 டைடானிக் பார்த்ததா செய்தி அனுப்பணும்? 397 00:24:38,436 --> 00:24:40,188 -ஏன்னா. -என்ன... ஏன்னா... 398 00:24:41,856 --> 00:24:44,692 நல்லது! நான் சொல்றேன், ஆனா நீ கோபத்தில்... 399 00:24:45,568 --> 00:24:46,777 குதிக்கக் கூடாது. 400 00:24:46,861 --> 00:24:48,112 சரி. சொல்லு. 401 00:24:48,654 --> 00:24:49,864 ஜெரமையாவோட இருக்கா. 402 00:24:49,947 --> 00:24:51,240 கான்ராட் காணாம போனான். 403 00:24:51,324 --> 00:24:53,910 கசின்ஸ்ல இருக்கானாம். அங்க போயிட்டுருக்காங்க. 404 00:24:53,993 --> 00:24:56,287 இரு, அவங்க பேசிக்கறதே இல்லையே. 405 00:24:56,370 --> 00:24:58,664 ஏன் ஜெர் என்னை கூப்பிடாம அவளை கூப்பிடணும்? 406 00:24:58,748 --> 00:25:00,917 ஒரு வேளை, நீ தொந்தரவு கொடுப்பேன்னோ? 407 00:25:01,000 --> 00:25:03,669 -ஜெர் கூட பேசணும். -இரு, வேணாம்! தயவு செய்து! 408 00:25:03,753 --> 00:25:07,381 இதை பெல்லியே கையாள விடேன், தயவு செய்து? 409 00:25:07,465 --> 00:25:09,675 பையன்களை பத்தி குற்ற உணர்ச்சில இருக்கா. 410 00:25:09,759 --> 00:25:11,177 சிக்கலாக்கியதை அறிவாள். 411 00:25:11,260 --> 00:25:12,428 ஏன்னா அவ செஞ்சது. 412 00:25:12,511 --> 00:25:15,973 ஆம். நீதான் அவளை அப்படி அற்பமா நினைக்க வெச்சே. 413 00:25:17,308 --> 00:25:19,936 ஆக, இந்த விஷயத்தை அவளே சரி செய்யட்டும். 414 00:25:21,771 --> 00:25:25,149 நல்லதுதான்! சரியா? அவளே சரி செய்துக்க விடறேன். 415 00:25:25,233 --> 00:25:27,401 உனக்கு தெரிய வருவதை எனக்கு சொல்லணும். 416 00:25:28,402 --> 00:25:29,362 சரி. 417 00:25:31,948 --> 00:25:34,033 சரி. நோண்டுபவனே. வந்தனம் சொல்லவா. 418 00:25:45,461 --> 00:25:47,213 அடடே, உன் வயிற்றில் சத்தமா? 419 00:25:47,296 --> 00:25:49,173 வாயை மூடு. எனக்கு பசிக்குது. 420 00:25:49,257 --> 00:25:52,718 ஒரு ஐஸ் கட்டியைதான் சாப்பிட்டேன், உணவு அல்ல என்றாலும். 421 00:25:53,594 --> 00:25:56,097 நீ அதிர்ஷ்டசாலிதான், பை கடை பக்கத்தில். 422 00:25:57,348 --> 00:26:00,017 -ரோஸீஸ் பை கடையா? -அப்போ நிறுத்தவா? இல்ல... 423 00:26:02,353 --> 00:26:03,354 நிறுத்து. 424 00:26:18,619 --> 00:26:23,124 ரோஸீஸ் 425 00:26:31,674 --> 00:26:32,675 சரி. 426 00:26:34,176 --> 00:26:35,886 எனக்கு வேண்டியது கிடைக்கும் போல... 427 00:26:35,970 --> 00:26:37,138 -ப்ளூபெர்ரியா? -ஆம். 428 00:26:37,221 --> 00:26:39,974 -பார்? கண்டுபிடிச்சேன். -என் மனதை படிப்பாயே. 429 00:26:40,057 --> 00:26:43,269 அனேகமா. மறுபடி நம் மாய புலனுணர்வு வந்தது மகிழ்ச்சி. 430 00:26:43,352 --> 00:26:45,187 ஆம். எனக்கும். சரி. 431 00:26:45,813 --> 00:26:48,649 நீ பை சாப்பிடாததன் காரணம்... 432 00:26:50,526 --> 00:26:53,154 உனக்கு உன் தேகக் கட்டு தளரும்னு பயம். ஆம்! 433 00:26:53,988 --> 00:26:58,451 அவை மனித சமூக சேவைக்கே. இருக்குமா இல்லையான்னு உனக்கு தெரியாது. 434 00:26:58,534 --> 00:26:59,660 பெல்லி? 435 00:27:00,536 --> 00:27:02,455 நிகோல்! 436 00:27:02,538 --> 00:27:05,249 -ஹை! -ஹலோ! 437 00:27:06,709 --> 00:27:09,003 ஜெர், உன் அம்மா பத்தி தெரிந்து வருந்தினேன். 438 00:27:09,086 --> 00:27:10,755 எவ்ளோ இனியவங்க. 439 00:27:11,714 --> 00:27:13,883 ஆம், இனியவங்கதான், நன்றி. 440 00:27:15,301 --> 00:27:17,928 ஹேய், நாம் சொன்னது தயாராயிருக்குமே. 441 00:27:18,012 --> 00:27:20,097 -ஆம், எனக்கும்தான். -நீயும் வர்றியா? 442 00:27:22,933 --> 00:27:24,226 நீயும் கான்ராடும் எப்படி? 443 00:27:24,310 --> 00:27:26,812 இறுதிசடங்குக்கு பேசியதுதான். பிறகு பேசவே இல்ல. 444 00:27:26,896 --> 00:27:28,481 தீவிரமானதுன்னு தெரியும். 445 00:27:28,564 --> 00:27:30,191 அங்கே தாக்கு பிடிக்கிறாங்க. 446 00:27:31,067 --> 00:27:32,318 நீ எப்படி இருக்கே? 447 00:27:32,401 --> 00:27:34,320 புது நடன பெண்களை கோடைல பார்த்தாயா? 448 00:27:34,403 --> 00:27:35,905 மரிஸாவை போன வாரம் பார்த்தேன், 449 00:27:35,988 --> 00:27:39,492 ஆனா, ஜிஜியின் அப்பா, ஏதோ உள்ளடி வணிக விஷயத்தில் மாட்டினார். 450 00:27:39,575 --> 00:27:41,077 வீட்டை விற்க வேண்டியதாச்சு. 451 00:27:42,244 --> 00:27:43,704 உண்மைல கொடுமை. 452 00:27:43,788 --> 00:27:46,707 அதை பத்தி ஆவணப் படமே எடுக்கறாங்களாம். 453 00:27:46,791 --> 00:27:49,502 ஷேலா கோடை முழுதும் அவ பெற்றோருடன் ஐரோப்பாவில். 454 00:27:49,585 --> 00:27:52,505 ஆக, நம்ம குழு உடைஞ்சு போச்சு. நடக்கும்தானே. 455 00:27:52,588 --> 00:27:54,382 ஆமாம், இருந்தாலும், மோசம். 456 00:27:54,465 --> 00:27:58,177 சரி. உன்னைப் பத்தி என்ன? நீங்க இந்த வருடம் வருவதே தெரியாதே. 457 00:27:58,260 --> 00:28:01,597 ஆமாம், நாங்க வர்றதா இல்ல. ஏதோ வர வேண்டியதாச்சு. 458 00:28:01,680 --> 00:28:03,557 நாம் கண்டிப்பா ஒன்று கலப்போம். 459 00:28:04,183 --> 00:28:05,393 என் எண் இருக்குதானே? 460 00:28:05,476 --> 00:28:07,269 -பிரமாதம். -சரி, பை. 461 00:28:11,315 --> 00:28:13,025 எங்களுக்கே தெரியும் பேசமாட்டோம்னு. 462 00:28:13,818 --> 00:28:16,362 போன கோடை மாதிரி இப்ப இல்ல. 463 00:28:38,008 --> 00:28:39,510 அதைப் பார். எவ்ளோ அருமை. 464 00:28:39,593 --> 00:28:41,846 மூர் தெரு ஆய்ஸ்டர் பார் 465 00:29:01,157 --> 00:29:02,116 தயாரா? 466 00:29:03,951 --> 00:29:05,953 எப்போதுமே இதற்கு தயாராக மாட்டேன். 467 00:29:06,704 --> 00:29:09,248 கசின்ஸ் கடற்கரை - 5 468 00:30:00,799 --> 00:30:02,176 உள்ளே போவோமா? 469 00:30:06,055 --> 00:30:09,767 கார்லயே உட்கார்ந்திருக்கவா இவ்ளோ தூரம் வந்தோம். 470 00:30:16,649 --> 00:30:18,984 குளிர்காலத்தில் இங்கே இருப்பது வினோதம். 471 00:30:19,068 --> 00:30:21,779 தெரியும். ரொம்ப குளிரும். 472 00:30:26,867 --> 00:30:30,579 நாம் சாப்பிட ஏதாவது இருக்கா பார்க்கிறேன். பிஸ்கட் இருக்கலாம். 473 00:30:30,663 --> 00:30:31,956 அதிர்ஷ்டமாகட்டும். 474 00:30:45,094 --> 00:30:45,928 ஹாட் கோகோ. 475 00:30:46,512 --> 00:30:47,596 அற்புதம். 476 00:31:05,990 --> 00:31:08,117 இதை எப்படி பத்த வைப்பது தெரியல. 477 00:31:08,200 --> 00:31:10,494 அதுசரி, நீ ஈகிள் ஸ்கெளட்ல இருந்தாயே? 478 00:31:10,578 --> 00:31:11,870 வாயை மூடு! 479 00:31:15,332 --> 00:31:17,376 நல்லா சாக்லேட் சுவையோடு இருக்கும். 480 00:32:02,087 --> 00:32:03,464 கோகோ வேணுமா? 481 00:32:04,089 --> 00:32:06,008 ஆம். நிச்சயமா வேணும். 482 00:32:13,974 --> 00:32:15,768 ஏன் அவ்ளோ தள்ளி உட்காரறே? 483 00:32:27,321 --> 00:32:29,073 -இந்த சுவை... -அருமையா? 484 00:32:29,156 --> 00:32:30,866 ரொம்ப பழசு. 485 00:32:31,659 --> 00:32:36,288 சரி, ஒண்ணு தெரிஞ்சுக்கோ, கோகோ என் தனித்திறமை, நீ அனுபவிக்கலாம். 486 00:32:37,039 --> 00:32:38,040 நன்றி. 487 00:32:45,714 --> 00:32:48,092 முகத்தில் கோகோ தூள் இருக்கா? 488 00:32:48,175 --> 00:32:52,054 இல்ல, ஏதோ தூசு. 489 00:32:53,055 --> 00:32:54,014 அதாவது... 490 00:32:56,141 --> 00:32:57,184 பருக்கள். 491 00:33:00,229 --> 00:33:01,230 சரி. 492 00:33:05,776 --> 00:33:07,319 அடடே, பனி பொழியுது. 493 00:33:09,446 --> 00:33:11,657 இரு, கடற்கரை போவோம்! வா. 494 00:33:12,074 --> 00:33:13,200 எனக்கு குளிருது. 495 00:33:13,742 --> 00:33:15,786 வா. எவ்ளோ அழகா இருக்கு. 496 00:33:16,787 --> 00:33:17,871 கிறுக்குத் தனம். 497 00:33:18,997 --> 00:33:21,667 -ஆம். எனக்கு பிடிக்குது. -இதோ. 498 00:33:22,793 --> 00:33:24,670 சரி. போதும். 499 00:33:24,753 --> 00:33:27,756 -சரி, எனக்கு தெரியும்! -எனக்கு கைகள் போதும். 500 00:33:36,181 --> 00:33:37,224 கான்ராட்! 501 00:33:39,268 --> 00:33:40,686 கானி, இங்கே இருக்கியாடா? 502 00:33:55,159 --> 00:33:56,410 ஆகட்டும். ஹேய். 503 00:33:56,493 --> 00:33:57,619 -என்ன? -பார். 504 00:33:57,703 --> 00:33:58,787 -சரிதான். -சரிதான். 505 00:34:00,581 --> 00:34:01,540 சரிதான், போவோம்! 506 00:34:14,511 --> 00:34:15,429 நீ எனக்கு எல்லாம். 507 00:34:15,512 --> 00:34:16,929 ஹேய்! 508 00:34:17,264 --> 00:34:18,264 திரும்பி வா! 509 00:34:20,141 --> 00:34:22,060 உன்னை பிடிச்சுட்டேன்! பிடித்தேன். 510 00:34:27,107 --> 00:34:28,400 எழுந்துக்க உதவேன்? 511 00:34:51,632 --> 00:34:53,967 இன்னும் என்னை இவன் எப்படி ஈர்க்கிறான்? 512 00:34:54,676 --> 00:34:56,011 அவனை பார்க்க விரும்பல, 513 00:34:56,469 --> 00:34:59,223 ஆனா பார்க்காம இருக்க முடியல, ரெண்டும் ஒண்ணா. 514 00:35:23,038 --> 00:35:24,122 அருமையா இருக்கு. 515 00:35:25,082 --> 00:35:27,292 ஏன்னா, நீ கண்டுக்காதவன்றதால். 516 00:35:29,878 --> 00:35:31,463 மத்தவங்க விஷயத்துல சரி. 517 00:35:35,050 --> 00:35:36,176 ஆனால், உனக்கல்ல. 518 00:36:13,005 --> 00:36:16,925 -நாம் அனேகமா போய்... -வேணாம். நிறுத்தாதே. 519 00:36:19,094 --> 00:36:21,346 கானி, நீ ஓடிப்போயிட முடியாது! 520 00:36:21,430 --> 00:36:23,473 நான் கூப்பிடும்போது ஃபோனை எடு. 521 00:36:28,270 --> 00:36:30,480 எவ்வளவோ விஷயங்களை பார்த்திருக்கேன். 522 00:36:30,564 --> 00:36:33,942 -நீ உன் உயிரியல் தேர்வுக்கு போகணும். -நான் நகரமாட்டேன். 523 00:36:37,362 --> 00:36:40,115 -என் கைகள் ரொம்ப ஜில்லுனு இருக்கா? -இல்ல, அது... 524 00:36:43,869 --> 00:36:44,828 நல்லாவே இருக்கு. 525 00:36:46,955 --> 00:36:50,500 நகரமாட்டேன்னா என்ன அர்த்தம்? அதைவிட முக்கியம் எது? 526 00:36:50,584 --> 00:36:52,044 பள்ளி ஒண்ணும் பிரச்சினை இல்ல. 527 00:37:05,557 --> 00:37:08,143 உன்னை இதுக்காக கூட்டி வரல, உனக்கு தெரியும்தானே. 528 00:37:08,810 --> 00:37:11,188 -தெரியும். -நாம் எதுவும் செய்ய வேணாம்... 529 00:37:11,271 --> 00:37:13,190 இல்ல. நான் விரும்பறேன். 530 00:37:14,775 --> 00:37:16,610 எனக்கு இது உன்னோடுதான். 531 00:37:16,693 --> 00:37:18,528 உனக்கு வேணாம்னா தவிர. 532 00:37:18,612 --> 00:37:21,073 இல்ல, எனக்கு வேணும். 533 00:37:23,367 --> 00:37:24,785 உண்மைல வேணும். 534 00:38:55,000 --> 00:38:55,834 கான்ராட். 535 00:38:58,086 --> 00:38:59,212 நீ மட்டுமே இருக்கே. 536 00:39:00,714 --> 00:39:02,424 எப்போதுமே நீ மட்டும்தான். 537 00:39:04,718 --> 00:39:07,387 ஜெர், இந்த வீடு விற்பனைக்கு அறிவிக்கப் பட்டது. 538 00:39:09,639 --> 00:39:11,099 என்ன சொல்றே நீ? 539 00:39:17,522 --> 00:39:18,899 இவ எதுக்கு இங்கே வந்தா? 540 00:41:14,806 --> 00:41:16,808 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 541 00:41:16,892 --> 00:41:18,894 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்