1 00:00:06,048 --> 00:00:08,134 த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டியில் முன்பு... 2 00:00:08,217 --> 00:00:10,094 எவ்வளவோ விஷயம் நடக்குது எனக்கு. 3 00:00:10,177 --> 00:00:12,888 எதையாவது ஆரம்பிச்சா குழப்பிவிடுவோமோனு தோணுது. 4 00:00:12,972 --> 00:00:14,932 -பெல்லிகிட்ட பேசணும். -ஜெரமையாவோட இருக்கா. 5 00:00:15,015 --> 00:00:16,225 கான்ராட் காணாம போனான். 6 00:00:16,308 --> 00:00:18,728 கசின்ஸ்ல இருக்கானாம். அங்க போயிட்டுருக்காங்க. 7 00:00:18,811 --> 00:00:20,104 போன கோடை பற்றி கோபம். 8 00:00:20,187 --> 00:00:22,690 பெல்லி, நீ என் உயிர்த்தோழியானே. சரசமாடினோம். 9 00:00:22,773 --> 00:00:26,402 அப்புறம் என் அண்ணனிடம் போய், என்னை இயல்பா இருன்னு வேற சொன்னே. 10 00:00:26,485 --> 00:00:27,528 நான் அப்படி இல்ல. 11 00:00:28,487 --> 00:00:30,030 நான் உன்னைக் கைவிட்டது பிடிக்கல. 12 00:00:30,114 --> 00:00:32,783 ஜெர், இந்த வீடு விற்பனைக்கு அறிவிக்கப் பட்டது. 13 00:00:32,867 --> 00:00:34,618 வீடு விற்பனைக்கா, என்ன சொல்றே? 14 00:00:34,702 --> 00:00:35,828 இவ எதுக்கு இங்கே வந்தா? 15 00:00:40,166 --> 00:00:46,172 த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி 16 00:00:49,467 --> 00:00:52,052 இதனால்தான் ஃபோன்ல பேசல, செய்திக்கும் பதில் தரலயா? 17 00:00:52,136 --> 00:00:54,388 ஜெர், நான் இப்ப சொன்னது கேட்கலயா? 18 00:00:54,472 --> 00:00:56,807 இந்த வீட்டை இழக்கப் போறோம். அம்மா வீடு. 19 00:00:56,891 --> 00:01:00,394 -ஏன் அப்பா இதை விற்கணும்? -விற்பது அவரல்ல. ஜூலியா பெரியம்மா. 20 00:01:00,478 --> 00:01:02,521 -சூஸானாவின் அக்காவா? -வளர்ப்பு-அக்கா. 21 00:01:03,272 --> 00:01:06,650 வீடு இருவருக்கும் சொந்தமாம். அப்புறம், அம்மா... 22 00:01:07,735 --> 00:01:09,695 இப்ப ஜூலியா பெரியம்மாவுக்கு முழு உரிமை. 23 00:01:09,779 --> 00:01:12,990 -அப்பாவை கூப்பிட்டு வழி கண்டுபிடி. -நான் செய்யலன்றியா? 24 00:01:13,073 --> 00:01:14,575 சட்டப்படி வீடு அவங்களோடது. 25 00:01:14,658 --> 00:01:17,369 -அப்போ அவர் வாங்கட்டும். -அவரிடம் பணமில்லை! 26 00:01:17,453 --> 00:01:19,079 கல்லூரி, மருத்துவ செலவு போக-- 27 00:01:19,163 --> 00:01:22,333 மருந்துக்கு எவ்ளோ செலவானது தெரியும். இங்கே இருந்தேனே. 28 00:01:24,502 --> 00:01:26,378 உனக்கு இது எத்தனை நாளா தெரியும்? 29 00:01:26,462 --> 00:01:28,255 எல்லாம் கடகடன்னு நடந்துடுச்சு. 30 00:01:28,339 --> 00:01:30,925 இதை சரிபண்ண பிறகு உனக்கு சொல்ல இருந்தேன். 31 00:01:31,008 --> 00:01:32,843 இதுதான் நீ சரி பண்ற விதமா? 32 00:01:32,926 --> 00:01:35,805 -பள்ளிக்கு மட்டம் போட்டு-- -பள்ளியை விடு! கவலையில்ல. 33 00:01:35,888 --> 00:01:37,890 நீ பள்ளி போகணும், இல்லனா தேறமாட்டே. 34 00:01:37,973 --> 00:01:40,935 கல்லூரில தேறலன்னா, எப்படி டாக்டராவது? 35 00:01:41,769 --> 00:01:43,896 நீ என்ன பேசறேன்னு உனக்கு தெரியாது. 36 00:01:45,648 --> 00:01:46,774 நிஜமாவா? 37 00:01:47,817 --> 00:01:50,652 நாங்க உன்னைதேடி ப்ரெளன் வேற போனோம். 38 00:01:51,445 --> 00:01:55,533 நீ இதை மறுபடி செய்வேன்னு நினைக்கலை, ஆனா, நீ யாரையும் கண்டுக்கவே இல்ல. 39 00:02:08,545 --> 00:02:09,964 என்னை பார்க்கக் கூட மாட்டான். 40 00:02:12,758 --> 00:02:14,385 நான் வந்தது ஏடாகூடம்னா மன்னி. 41 00:02:16,679 --> 00:02:18,180 ஆக, இந்த வீடு-- 42 00:02:18,264 --> 00:02:19,265 விற்பனைக்கு போகுது. 43 00:02:19,932 --> 00:02:21,517 ஆனா ஜெர்க்கு கவலையே இல்ல. 44 00:02:21,600 --> 00:02:22,810 கவலைப் படறான்தான். 45 00:02:24,061 --> 00:02:25,646 ஆனா அதைவிட உன் மேல் கவலை. 46 00:02:25,728 --> 00:02:28,607 நடந்த எல்லாத்துக்கும் பிறகு, 47 00:02:29,942 --> 00:02:31,902 காணாம போவியா? அதாவது... 48 00:02:32,987 --> 00:02:35,072 உனக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு நினைச்சுட்டான். 49 00:02:35,865 --> 00:02:36,824 ரெண்டு பேருமே. 50 00:02:39,034 --> 00:02:40,578 ரெண்டு நாள் முன் அழைப்பு. 51 00:02:42,413 --> 00:02:43,497 லியம்கிட்ட இருந்து. 52 00:02:44,248 --> 00:02:46,834 எங்க முற்றத்தில விற்பனை அறிவிப்பு பத்தி கேட்டார். 53 00:02:46,917 --> 00:02:48,961 நான் ஏதோ குழப்பம்னு நினைச்சேன். 54 00:02:49,043 --> 00:02:52,131 இங்கே வந்து, அந்த மடத்தன அறிவிப்பை பிடுங்கி, 55 00:02:53,132 --> 00:02:54,841 குப்பைத் தொட்டியில் எறிந்தேன். 56 00:02:54,925 --> 00:02:56,969 அதை பார்ப்பது அம்மா மறுபடி இறப்பது போல. 57 00:02:57,052 --> 00:02:59,221 ஜெர்ருக்கும் அதே உணர்வு வர வேணாமே. 58 00:03:00,097 --> 00:03:02,766 கொடை நிதியை, வீட்டுக்கு முன் பணமா செலுத்துவேன். 59 00:03:02,850 --> 00:03:05,227 அம்மாவோட நிதி நிர்வாகிகளோடு காலைல பேசினேன். 60 00:03:06,520 --> 00:03:08,105 யாருக்கும் கலக்கம் தர நினைக்கலை. 61 00:03:08,731 --> 00:03:10,649 நானே இதை சமாளிப்பேன். நீங்க போங்க. 62 00:03:12,192 --> 00:03:14,695 இந்த வீட்டை பற்றி கவலைப் படுபவன் நீ மட்டுமல்ல. 63 00:03:16,155 --> 00:03:19,700 ஜெர் இங்கே இருந்து உதவணும்னு நினைச்சா, அது அவன் முடிவு. 64 00:03:20,367 --> 00:03:21,994 நீ அந்த முடிவை எடுக்க முடியாது. 65 00:03:33,172 --> 00:03:35,466 இதைவிட அழகா எதுவுமே இருக்க முடியாது. 66 00:03:36,508 --> 00:03:38,218 இந்த சூரிய மறைவின் 67 00:03:39,303 --> 00:03:42,890 தனி அழகு, உலகிலே உள்ள எந்த அழகையும்விட பத்து மடங்கு மேலானது. 68 00:03:44,266 --> 00:03:46,018 என்ன நடந்திருந்தாலும் சரி, 69 00:03:46,101 --> 00:03:49,813 அந்நாளின் உளைச்சல்கள் எல்லாம் விலகி கடலில் கலப்பதை காணலாம். 70 00:03:51,148 --> 00:03:52,733 எல்லாத்தையும் நினைவில் வைக்கணும் 71 00:03:53,525 --> 00:03:57,696 ஏன்னா கடைசியா ஒரு இடத்தை, ஒரு நபரை எப்ப பார்ப்போம்னு 72 00:03:58,948 --> 00:03:59,990 சொல்ல முடியாது. 73 00:04:12,294 --> 00:04:15,506 யாராவது சுலபமா ஏதாவது கண்டுபிடித்திருக்கலாம். 74 00:04:15,589 --> 00:04:18,216 களைப்பு இல்லன்னா இன்றிரவே திரும்பியிருப்பேன். 75 00:04:19,843 --> 00:04:23,055 நாங்க வரும்முன் அம்மா எல்லாத்தையும் தயார் செய்வாங்க. 76 00:04:23,138 --> 00:04:26,517 ஆமாம், அவங்க இல்லாத இந்த வீடு வேற மாதிரி தோணுது. 77 00:04:27,017 --> 00:04:28,560 இன்னும் கான்ராட் மேல கோபம். 78 00:04:28,644 --> 00:04:31,313 இந்த வீட்டைப் பத்தி என்னதான் நினைக்கிறான்? 79 00:04:31,397 --> 00:04:32,773 அது உண்மையா தோணுது. 80 00:04:35,943 --> 00:04:36,902 சே. 81 00:04:45,703 --> 00:04:48,455 இப்படியேதான் தூங்கப் போறியா? 82 00:04:48,539 --> 00:04:50,082 -ஆம். -அதே. 83 00:04:55,045 --> 00:04:56,005 ஹேய், பெல்லி. 84 00:04:58,340 --> 00:04:59,299 சொல். 85 00:04:59,383 --> 00:05:01,343 என்னோட நீ வந்ததற்கு நன்றி. 86 00:05:02,553 --> 00:05:05,222 உனக்கும் கான்ராடுக்கும் என்ன நடந்தது தெரியாது, 87 00:05:05,723 --> 00:05:07,307 ஆனா, இங்கே இருப்பது சுலபமல்ல. 88 00:05:09,852 --> 00:05:11,603 இதை தனியா செய்யாதது மகிழ்ச்சி. 89 00:05:12,396 --> 00:05:13,897 வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. 90 00:05:17,192 --> 00:05:18,235 குட் நைட். 91 00:05:18,318 --> 00:05:19,403 குட் நைட். 92 00:05:27,286 --> 00:05:30,789 நிஜமா, இங்கே தங்குவதில் கடினமான விஷயம் கான்ராட் அல்ல. 93 00:05:31,457 --> 00:05:34,543 என் வீட்டில், சூஸானா போகலன்னு என்னை தேத்திக்க முடியும். 94 00:05:35,127 --> 00:05:38,630 ஆனா, இங்கு, கடற்கரை இல்லத்தில், அங்கிங்கெனாதபடி 95 00:05:39,631 --> 00:05:40,799 நிறைந்திருக்காங்க. 96 00:06:17,211 --> 00:06:19,088 இன்னும் ஒலிம்பிக்ஸ் பயிற்சி நினைப்பேதானா? 97 00:06:19,838 --> 00:06:21,548 இல்ல. இப்பலாம் இல்ல. 98 00:06:22,883 --> 00:06:23,884 நீ நீந்தும் போது, 99 00:06:25,594 --> 00:06:28,013 வீடே பத்தி எரிந்தாலும் கவலைப் பட மாட்டே. 100 00:06:29,640 --> 00:06:32,976 நீ செய்யறதிலேயே மூழ்கிப் போய், வேற எங்கோ போயிடறே. 101 00:06:35,354 --> 00:06:36,814 பிடித்ததே அதுதான். 102 00:07:02,756 --> 00:07:05,509 கொடை நிதியை, அவர் உதவி இல்லாம அணுக முடியாதா? 103 00:07:07,136 --> 00:07:08,178 இல்ல, நான்... 104 00:07:09,263 --> 00:07:10,764 அவரிடம் அதை பத்தி பேசல, 105 00:07:10,848 --> 00:07:12,891 ஆனா, அது ஒரு பிரச்சினை அல்ல. 106 00:07:12,975 --> 00:07:15,310 கூடிய சீக்கிரம் அவரை அனுமதி தர வைப்பேன். 107 00:07:17,521 --> 00:07:18,730 சரிதான். 108 00:07:18,814 --> 00:07:20,107 சரி. நன்றி. 109 00:07:23,819 --> 00:07:24,736 குட் மார்னிங். 110 00:07:26,572 --> 00:07:28,365 மாற்று திட்டத்தைப் பத்தி பேசுவோமா? 111 00:07:28,448 --> 00:07:30,284 இன்னொரு திட்டத்துக்கு நேரமில்ல, ஜெர். 112 00:07:30,367 --> 00:07:32,995 நேரமில்லையா? பாருடா, உன் கர்வம் அவ்ளோ பெருசா? 113 00:07:33,078 --> 00:07:34,580 ஜூலியா பெரியம்மா வந்தாச்சு. 114 00:07:35,164 --> 00:07:36,165 -என்னது? -ஆமாம். 115 00:07:36,248 --> 00:07:38,125 நேத்தே வந்து ஓஷன் ஹார்பர்ல இருக்காங்க. 116 00:07:38,207 --> 00:07:39,626 அவங்களை பார்த்தாயா? 117 00:07:39,710 --> 00:07:41,837 ஃபோன்ல அஞ்சு நொடி போல பேசினோம். 118 00:07:41,920 --> 00:07:44,214 அம்மா இறுதி சடங்குக்குக்கு வர தோணல, ஆனா 119 00:07:44,298 --> 00:07:46,592 இடத்தை விற்க முதல் விமானத்தில வந்தாச்சு. 120 00:07:46,675 --> 00:07:48,677 எனக்குப் புரியல. ஏன் அவ்ளோ அவசரம்? 121 00:07:48,760 --> 00:07:50,637 ஏனென்பது முக்கியமில்லை. 122 00:07:50,721 --> 00:07:53,056 இது விளையாட்டல்ல. முக்கியமான விஷயம். 123 00:07:54,057 --> 00:07:56,393 அதனால, போய் தூங்குங்க, நான் பார்த்துப்பேன். 124 00:08:01,315 --> 00:08:02,357 நல்லா போச்சு, போ. 125 00:08:03,984 --> 00:08:06,361 விஷயத்தை தான் பாத்துக்கறதையே சொல்லிட்டிருக்கான். 126 00:08:07,029 --> 00:08:08,405 எதையும் கண்டுபிடித்த பாடில்லை. 127 00:08:09,573 --> 00:08:11,366 நீ கொஞ்சம் புத்தி சொல்லேன்? 128 00:08:11,450 --> 00:08:15,162 கான்ராடிடம் சொல்லி புரிய வைக்கக் கூடிய ஒரே ஆள் நீதான். 129 00:08:15,245 --> 00:08:16,538 உன் டக்ஸை வாங்கிட்டியா? 130 00:08:20,000 --> 00:08:20,834 இல்லை. 131 00:08:21,627 --> 00:08:23,212 எனக்கு நேரமிருக்கே? 132 00:08:23,295 --> 00:08:24,963 ஆண்டுவிழா நடனம் 2ம் தேதிதானே. 133 00:08:25,047 --> 00:08:26,298 1ம் தேதி. 134 00:08:27,758 --> 00:08:28,926 1ம் தேதியா? 135 00:08:29,009 --> 00:08:29,843 ஹேய், கானி. 136 00:08:29,927 --> 00:08:31,178 ஹேய், லாரல். 137 00:08:31,261 --> 00:08:33,388 பெல்லி, நாற்காலிலதான், நல்லா படிக்கலாம். 138 00:08:33,472 --> 00:08:35,390 இல்ல, மேல இருப்பதே நல்லாருக்கு. 139 00:08:39,686 --> 00:08:44,107 டேய்லர், அவ டேட் இருக்கும் ஹோட்டல் அறைல இடம் வேணும்னா நாம பணம் தரணும். 140 00:08:44,191 --> 00:08:47,486 என் எதிரேயே ஹோட்டல் அறை பத்தி பேசறீங்களா? 141 00:08:47,569 --> 00:08:48,654 நான் ரொம்ப ஜாலி அம்மாவோ. 142 00:08:48,737 --> 00:08:51,657 இல்லம்மா! எதுக்குன்னா, நாங்க சும்மா பழகத்தான். 143 00:08:51,740 --> 00:08:53,617 -சரி. -ஆம், உங்களுக்கே தெரியுமே. 144 00:09:00,457 --> 00:09:02,167 உனக்கு டக்ஸ் வரவழைக்கவா? 145 00:09:02,251 --> 00:09:03,502 இல்ல. வேணாம். இருக்கு. 146 00:09:06,588 --> 00:09:07,756 சரி. 147 00:09:13,220 --> 00:09:14,721 எல்லாம் நலம்தானே? 148 00:09:15,389 --> 00:09:17,057 ஆம், தேதியைதான் மறந்துட்டேன். 149 00:09:20,102 --> 00:09:21,103 சரி. 150 00:09:28,485 --> 00:09:31,321 அம்மாவோட மருத்துவர்கள் புது மருந்து கொடுக்க போறாங்க. 151 00:09:31,989 --> 00:09:34,199 அதாவது, இந்த மருந்துகள் வேலை செய்யல. 152 00:09:37,577 --> 00:09:38,745 சரி. 153 00:09:38,829 --> 00:09:41,206 -மன்னி, உனக்கு கவலை வேணாமே. -நிறுத்து. 154 00:09:42,374 --> 00:09:44,084 என்னிடம் எதுவும் சொல்லலாம். 155 00:09:45,043 --> 00:09:46,378 குறிப்பா சூஸானா பத்தி. 156 00:09:49,715 --> 00:09:52,884 சூஸானா சிகிச்சைக்கு போகும் போதெல்லாம் அம்மாவால தாங்க முடியல. 157 00:09:52,968 --> 00:09:55,679 இன்னக்கி ஏதோ தமாஷா நல்ல மனநிலைல இருக்காங்க. 158 00:09:56,888 --> 00:09:59,391 புது மருந்துகள்னா, கொஞ்சமாவும் அவங்க இன்னும் 159 00:09:59,474 --> 00:10:01,977 நல்லா தேறுவதற்கும் உதவும்னு நம்பறேன். 160 00:10:04,855 --> 00:10:05,772 ஆமாம். 161 00:10:07,316 --> 00:10:08,775 ஆம். நீ சொல்றது நிச்சயம் சரி. 162 00:10:11,570 --> 00:10:14,698 அப்ப தெரியாது, ஆனால் ஏற்கனவே அவனை இழந்துட்டிருந்தேன். 163 00:10:19,036 --> 00:10:21,204 கான்ராட் ஒரு காலத்தில் என் பேச்சை கேட்டிருக்கலாம், 164 00:10:21,288 --> 00:10:24,374 ஆனா, இப்ப நான் நினைக்கிறதை பற்றி கவலை இல்லை. 165 00:10:26,335 --> 00:10:29,129 எனக்கு பசிக்குது. உனக்கு பசிக்குதா? 166 00:10:35,761 --> 00:10:39,389 நாம் வர்றோம்னா, சூஸானா எல்லாத்தையும் நிரப்பி வெச்சிருப்பாங்க. 167 00:10:39,473 --> 00:10:40,932 ஏதாவது வாங்கிட்டு வர்றேன். 168 00:10:42,059 --> 00:10:43,769 முட்டை ஆம்லெட் செய்யறேன். 169 00:10:44,519 --> 00:10:46,855 மளிகை கடை, ஓஷன் ஹார்பருக்கு பக்கத்திலதான். 170 00:10:50,233 --> 00:10:51,610 ஜூலியா பெரியம்மாவை பார்ப்போமா? 171 00:10:52,694 --> 00:10:54,571 ஜூலியா பெரியம்மாவை கண்டுபிடிப்போம். 172 00:10:54,654 --> 00:10:55,572 அது சரிதான். 173 00:11:02,162 --> 00:11:04,998 கான்ராட் - எல்லாம் நலம். கேட்டதற்கு நன்றி. 174 00:11:05,082 --> 00:11:07,209 ரயில் நிலையம் போக கிளம்பிட்டேன். 175 00:11:08,085 --> 00:11:11,838 தூள் கிளப்புங்க அல்லது இதில் நீங்க என்ன செய்யணுமோ அது. 176 00:11:11,922 --> 00:11:13,423 உனக்கு தெரிஞ்ச அளவுதான். 177 00:11:16,426 --> 00:11:19,554 பெல்லி பேசினாளா? எனக்கு ஒத்தை வார்த்தை செய்திதான். 178 00:11:20,347 --> 00:11:22,015 ஆம். எனக்கும்தான். 179 00:11:22,099 --> 00:11:23,392 நான் அவளிடம் பேசணுமா? 180 00:11:23,475 --> 00:11:25,644 இல்ல. அவ நல்லா இருக்காம்மா. 181 00:11:25,727 --> 00:11:28,105 இன்னக்கி காலை மூணு வார்த்தை வரை எழுதினா, 182 00:11:28,188 --> 00:11:29,981 இப்பதான் தேறிகிட்டு வர்றாளே. 183 00:11:30,941 --> 00:11:33,485 டேய்லரை விட்டு சீக்கிரமே வந்துடுவா. சரியா? 184 00:11:34,694 --> 00:11:35,654 சரி. 185 00:11:36,446 --> 00:11:38,615 விடு, கொஞ்ச நாள் வெளியே இருப்பேன். 186 00:11:38,698 --> 00:11:42,244 குப்பை, புதனன்று போகணும், புல்லை வெட்டி வைக்கணும். 187 00:11:42,327 --> 00:11:45,247 உன் துணியை எல்லாம் உள்ளே வெச்சா நல்லது. 188 00:11:45,330 --> 00:11:46,998 ஐ லல் யூ, அம்மா. 189 00:11:47,082 --> 00:11:49,167 ஆம், நீயும் என் செல்லமாச்சே. 190 00:11:50,544 --> 00:11:51,503 பை. 191 00:11:51,586 --> 00:11:52,712 பத்திரமா போங்களேன்? 192 00:11:52,796 --> 00:11:53,839 நன்றி. 193 00:11:53,922 --> 00:11:54,965 மறக்க வேணாம். 194 00:11:55,048 --> 00:11:56,675 மறக்க மாட்டேன். 195 00:12:10,564 --> 00:12:11,898 என்ன வேணும், ஸ்டீவன்? 196 00:12:11,982 --> 00:12:13,275 நான் கசின்ஸ் போறேன். 197 00:12:13,358 --> 00:12:16,987 இரு. நீ பெல்லியை அவளே சமாளிக்க விட்டேன்னுதானே நினைத்தேன். 198 00:12:17,070 --> 00:12:21,158 ஆம். அப்போ. ஆனா, சொல்றேனே, கான்ராட் என்னை வரச் சொல்றான். 199 00:12:21,950 --> 00:12:25,036 அவங்க அம்மா இல்லாத முதல் கோடை இது. அவங்களுக்கு நான் வேணும். 200 00:12:25,787 --> 00:12:29,749 அதோட, உனக்கு தெரியுமே, பெல்லி கான்ராட் விஷயமா இன்னும் சோகத்தில் இருக்கா, 201 00:12:29,833 --> 00:12:32,419 அவங்க ரெண்டு பேரும், அதான், அங்க ஒண்ணா இருந்தா... 202 00:12:32,919 --> 00:12:36,631 இனிமை. 203 00:12:37,215 --> 00:12:38,592 லாரலிடம் என்ன சொல்வே? 204 00:12:38,675 --> 00:12:41,511 இருவருக்கும் முட்டு கொடுக்க முடியாது. போதும்டாப்பா. 205 00:12:41,595 --> 00:12:43,555 உன்னை நான் ஏதும் கேட்கலையே? 206 00:12:43,638 --> 00:12:45,640 புத்தக விஷயமா ஊருக்கு போனாங்க. 207 00:12:45,724 --> 00:12:48,727 எதுவோ, உன்னிடம் சொல்லணும்னுதான். 208 00:12:49,394 --> 00:12:50,312 அருமைதான். 209 00:12:53,190 --> 00:12:55,484 சரி, நானும் உன்னோட வர்றேன், உண்மைல. 210 00:12:57,819 --> 00:13:00,405 ஏன்? உனக்கு கசின்ஸ் பிடிக்காதுனு நினைச்சேனே. 211 00:13:00,489 --> 00:13:02,532 இல்ல. கசின்ஸை பிடிக்காம இல்ல. 212 00:13:02,616 --> 00:13:06,036 என்னை அநாதை போல உணர வைக்கும் பணக்காரர்களைதான் வெறுக்கிறேன். 213 00:13:06,745 --> 00:13:10,624 இருந்தாலும், நீங்க எல்லாம் கசின்ஸ் போன பிறகு, இங்கே இருக்க வேணாமே. 214 00:13:11,541 --> 00:13:15,587 வண்டி ஓட்டும் நேரத்தை பகிர்ந்துக்கறதும், மோசமில்லைனுதான் தோணுது. 215 00:13:16,421 --> 00:13:19,549 சரி, நான் இப்பவே கிளம்பறேனே, பரவாயில்லயா? நிஜமா. 216 00:13:19,633 --> 00:13:22,511 கண்டிப்பா நீ வர்றதுக்குள்ள நான் போக தயாரா இருப்பேன். 217 00:13:23,136 --> 00:13:24,262 இன்னொரு விஷயம். 218 00:13:24,346 --> 00:13:27,182 பெல்லிக்கு என்னென்ன வேணும்னு பட்டியல் அனுப்பறேன். 219 00:13:27,265 --> 00:13:32,062 அவ ஒரே டிஷர்ட்டைதான் போட்டுட்டு இருந்திருப்பா. 220 00:13:32,145 --> 00:13:34,606 -ஆம். சரி. பை. -பை. 221 00:13:34,689 --> 00:13:35,607 சரி. 222 00:13:41,238 --> 00:13:43,615 ஜூலியா கூட நம் திட்டம் எப்படி? 223 00:13:43,698 --> 00:13:46,117 மறைந்து தாக்குவதா? லஞ்சமா? 224 00:13:46,826 --> 00:13:47,702 கொலையா? 225 00:13:49,621 --> 00:13:52,040 என் வலிமைகளின்படி காட்ட நினைத்தேன். 226 00:13:53,124 --> 00:13:54,543 ஆக, கவர்ந்து தாக்குவது. 227 00:13:55,126 --> 00:13:57,712 -அதற்குதான் மலர்க் கொத்தா. -தெளிவா. 228 00:13:57,796 --> 00:14:01,925 நிறைய தெரிந்திருக்கலாம், ஆனால், அவங்களும் அம்மாவும் நெருக்கமில்லை. 229 00:14:02,008 --> 00:14:06,429 நான் அவங்களை, ஸ்கையை பார்த்தது, எனக்கு ஏழெட்டு வயதாயிருக்கும்போது. 230 00:14:06,972 --> 00:14:08,181 ரொம்ப நாள் முன்னே. 231 00:14:08,265 --> 00:14:09,140 ஆமாம். 232 00:14:10,141 --> 00:14:11,810 தன்னுடைய கலைத் திறமை பத்தி 233 00:14:11,893 --> 00:14:14,896 அக்காதான் சொன்னாள்னு சூஸானா சொன்னது நினைவிருக்கு. 234 00:14:16,523 --> 00:14:17,482 அப்படியா? 235 00:14:19,234 --> 00:14:22,237 அவங்களை பத்தி அதிகமா நினைவில்ல, சும்மா அடிச்சு விடறேன். 236 00:14:23,363 --> 00:14:24,239 கான்ராடை தெரியும், 237 00:14:24,322 --> 00:14:27,909 அனேகமா அவங்க பேசும்போது கோபமா பேசியிருப்பான். 238 00:14:27,993 --> 00:14:30,078 அது நிச்சயமா அதிரடியா இருந்திருக்கும். 239 00:14:30,662 --> 00:14:34,499 கான்ராட் மகிழ்ச்சியா இல்லாதப்ப மகிழ்ச்சியா நடிக்க மாட்டான். 240 00:14:35,875 --> 00:14:37,586 பையன்களும் சேர்ந்துக்கட்டும். 241 00:14:38,128 --> 00:14:39,087 நேரமாச்சே. 242 00:14:39,629 --> 00:14:41,590 -ரொம்ப பொங்காதே. -தெரியும். 243 00:14:44,801 --> 00:14:45,760 நடன போஸ்கள்? 244 00:14:46,428 --> 00:14:49,139 லார், முழு உருவப்படம் எடு, சரியா? 245 00:14:49,222 --> 00:14:52,601 அதோட பெல்லியின் முடி முன் பக்கம் மட்டுமல்ல பின் பக்கமும். 246 00:14:52,684 --> 00:14:53,518 பெக்! 247 00:14:53,602 --> 00:14:55,604 மன்னி, நீ மோசமா படம் எடுப்பே. 248 00:14:55,687 --> 00:14:56,521 ஹேய்! 249 00:14:58,273 --> 00:14:59,149 பிடிச்சிருக்கு. 250 00:14:59,232 --> 00:15:01,443 -கைமலர்ச்செண்டை காட்டுங்க. -இதோ. 251 00:15:03,903 --> 00:15:04,946 உன்னிடம்... 252 00:15:05,864 --> 00:15:06,740 சே. 253 00:15:07,532 --> 00:15:08,366 என்னாச்சு? 254 00:15:08,450 --> 00:15:09,868 உன் மலச்செண்டை கொண்டு வரல. 255 00:15:10,952 --> 00:15:13,747 விடுதி ஃபிரிட்ஜ்லயே மறந்துட்டேன் போல. 256 00:15:17,042 --> 00:15:17,876 பரவாயில்ல. 257 00:15:20,295 --> 00:15:21,755 சரி, நாம் போகணும். 258 00:15:21,838 --> 00:15:23,048 -ஆமாம். -சரி. ஆம், ஆம். 259 00:15:23,131 --> 00:15:25,884 போகும் நேரம். நான் கடைசியா சில படங்கள். 260 00:15:25,967 --> 00:15:28,053 நான் காலை முதலில் உன்னிடம் வர்றேன். 261 00:15:31,681 --> 00:15:32,515 நல்லாதானே இருக்கே? 262 00:15:33,183 --> 00:15:35,310 மறந்ததுக்கு மன்னிச்சுடு. நினைவிருந்திருக்கணும். 263 00:15:35,393 --> 00:15:37,854 மலச்செண்டு பத்தி விடு. நிஜமா, அதை... 264 00:15:39,898 --> 00:15:43,151 அடுத்த வருடம் ரெண்டா இதற்கும் சேர்த்து கொடுத்திடு. 265 00:15:43,818 --> 00:15:45,236 ரெண்டு கையிலும் கட்டுவேன். 266 00:15:46,112 --> 00:15:47,447 உன்னிஷ்டம். 267 00:16:02,212 --> 00:16:03,713 -ஆடுவோமா? -நன்றி. 268 00:16:04,339 --> 00:16:05,256 கனவானே. 269 00:16:08,802 --> 00:16:10,887 என் தங்கையை நடனமாட அழைக்க போறியா என்ன? 270 00:16:16,101 --> 00:16:19,562 -உனக்கு ஆடணுமா? -உனக்கு பிடிக்கலனா நாம் ஆட வேணாம். 271 00:17:03,940 --> 00:17:05,108 நீ வந்தது மகிழ்ச்சி. 272 00:17:06,651 --> 00:17:07,652 எனக்கும்தான். 273 00:17:20,457 --> 00:17:21,875 நீ வேற எங்காவது போகணுமா? 274 00:17:24,461 --> 00:17:26,713 பள்ளி விருந்து நள்ளிரவுக்குப் பின்னரே. 275 00:17:26,796 --> 00:17:31,092 அதாவது, நீயும் நானும் மட்டும். நாம் வேறெங்காவது போய் பேசுவோமா? 276 00:17:34,095 --> 00:17:37,140 இல்ல, போக வேணாம். இங்கயே கொஞ்ச நேரம் இருப்போம். 277 00:17:38,933 --> 00:17:39,768 சரி. 278 00:17:44,230 --> 00:17:48,067 இன்றிரவு பள்ளிக்கு போக வேண்டி இருக்கும். திங்களன்று பரீட்சை. 279 00:17:50,820 --> 00:17:53,406 நிகழ்ச்சிக்கு வரலைன்னா பரவாயில்லயா? விடறேன். 280 00:17:54,449 --> 00:17:57,952 ராத்திரி இருப்பேன்னு நினைச்சேன். 281 00:18:00,413 --> 00:18:03,291 நான் இருந்தா, இரவு பாழாகும். அதை செய்ய வேணாமே. 282 00:18:03,374 --> 00:18:05,084 நான் ஏதும் தப்பா செய்தேனா? 283 00:18:09,422 --> 00:18:11,174 நாம் வெளியே போய் பேசுவோமே? 284 00:18:39,244 --> 00:18:40,245 மன்னிச்சுடு. 285 00:18:47,335 --> 00:18:48,670 இது கடினம்னு தெரியும், 286 00:18:49,838 --> 00:18:51,256 நடப்பதை எல்லாம் பார்த்தா, 287 00:18:52,966 --> 00:18:54,551 என்னை உதறி விட்டுடாதே. 288 00:18:56,427 --> 00:18:58,596 உன்னை தொடர்ந்து ஏமாத்தறதாவே தோணுது. 289 00:18:59,389 --> 00:19:01,599 நீ ஏமாத்தல, நீ அப்படி இல்ல. 290 00:19:01,683 --> 00:19:05,270 இன்னக்கி செய்ததெல்லாம் உனக்கு ஏமாற்றம். உனக்கு அப்படி கூடாது. 291 00:19:05,353 --> 00:19:08,815 அப்போ, இப்படி நடக்கறதை விட்டு திரும்பி உள்ளே வா என்னோடு. 292 00:19:10,733 --> 00:19:11,693 என்னால் முடியாது. 293 00:19:14,320 --> 00:19:15,321 முடியாது அவ்ளோதான். 294 00:19:21,911 --> 00:19:23,329 இருக்கட்டும். அப்போ... 295 00:19:24,163 --> 00:19:25,874 நீ சொல்லலனா, நான் சொல்றேன். 296 00:19:27,375 --> 00:19:28,334 என்ன சொல்லணும்? 297 00:19:29,460 --> 00:19:30,378 நமது அவ்ளோதானே? 298 00:19:32,589 --> 00:19:33,840 நம் விஷயம் அவ்ளோதானே? 299 00:19:36,134 --> 00:19:37,927 -பெல்லி-- -இல்ல, வேணாம்-- 300 00:19:38,011 --> 00:19:39,596 எதுவுமே சொல்ல வேணாம். 301 00:19:43,099 --> 00:19:44,726 பெல்லி, இப்படி விட்டுப் போகாதே. 302 00:19:46,185 --> 00:19:48,813 நீதான், இப்படி விடறே. 303 00:19:49,564 --> 00:19:50,398 இல்லை, இல்லை. 304 00:19:52,358 --> 00:19:53,526 பெல்லி, பொறு. 305 00:19:53,610 --> 00:19:54,569 வேண்டாம்... 306 00:19:56,529 --> 00:19:57,447 இரு! 307 00:20:23,556 --> 00:20:24,515 பரவாயில்லை. வா. 308 00:20:30,021 --> 00:20:32,941 தேவையானப்பதான் எவரையும் ஒதுக்கிவிடுவான் கான்ராட். 309 00:20:36,110 --> 00:20:38,529 எவ்ளோ முறைதான் ஒதுக்குவதை தாங்கறது. 310 00:20:38,613 --> 00:20:40,365 ரொம்ப வெறுப்பேத்தறான். 311 00:20:43,534 --> 00:20:44,452 ஆமாம். 312 00:20:56,673 --> 00:20:58,216 -சரிதான். -சரியே. 313 00:20:58,299 --> 00:20:59,217 நீ தயாரா? 314 00:21:00,510 --> 00:21:01,511 வெற்றி நமக்கே. 315 00:21:02,178 --> 00:21:03,096 ஆம். 316 00:21:06,307 --> 00:21:07,266 சரி. 317 00:21:12,271 --> 00:21:13,189 என்ன வேணும்? 318 00:21:13,272 --> 00:21:15,400 ஜூலியா பெரியம்மா! ஆஹா! 319 00:21:16,901 --> 00:21:19,779 கான்ராட் இங்கிருப்பதா சொன்னான். பார்க்க வந்தோம். 320 00:21:19,862 --> 00:21:21,280 -ஜெரமையா. -ஆம். 321 00:21:21,364 --> 00:21:23,783 -அப்புறம்... -பெல்லி கான்க்லின். இசபெல். 322 00:21:23,866 --> 00:21:26,077 லாரல் பார்க் மகள். சூஸானா உயிர்த் தோழி? 323 00:21:26,160 --> 00:21:27,370 சரிதான். மன்னி. 324 00:21:28,579 --> 00:21:30,540 -ரொம்ப நாளாச்சே. -ஆம். 325 00:21:30,623 --> 00:21:33,418 உனக்கு அப்படியே எங்க அப்பா கண்கள். 326 00:21:34,168 --> 00:21:37,088 என் அம்மாவின் தோட்டத்திலிருந்து இந்த நீர்ப்பூக்கள். 327 00:21:37,880 --> 00:21:40,383 நமக்கு பேச ஒரு நொடி இருக்குமான்னு யோசித்தேன். 328 00:21:40,466 --> 00:21:42,010 அந்த வீட்டைப் பத்தியா? 329 00:21:42,844 --> 00:21:44,303 -ஆம். -என்னை மன்னி. 330 00:21:44,387 --> 00:21:46,347 நான் விற்பதா முடிவு பண்ணியாச்சு. 331 00:21:46,931 --> 00:21:49,058 நாளைக்கு வீட்டைக் காணும் நிகழ்ச்சி. 332 00:21:50,601 --> 00:21:53,271 அதான்... இந்த வீடு, ஜெரமையா, கான்ராடுக்கு, 333 00:21:53,354 --> 00:21:56,482 எனக்கு, என் குடும்பத்துக்கு எவ்ளோ நெருக்கம்னு சொல்றேன். 334 00:21:56,566 --> 00:21:58,901 அங்கே பல கோடைகளை குழந்தையா கழிச்சீங்கல்ல? 335 00:21:59,819 --> 00:22:01,112 சில கோடைகள், ஆம். 336 00:22:01,195 --> 00:22:02,822 அதே. ஆக, உங்களுக்கே தெரியும், 337 00:22:03,448 --> 00:22:06,743 அத்தகைய வசீகரமான வீட்டை ஏன் போக விடணும்? 338 00:22:08,161 --> 00:22:10,163 சூஸானா கூட சொல்வா, நினைவிருக்கு. 339 00:22:11,205 --> 00:22:15,168 உங்க தங்கை நேசித்ததை எப்படி உங்களால விட முடியுது, புரியல. 340 00:22:15,251 --> 00:22:16,377 தனிப்பட்ட விஷயம் ஏதுமில்ல. 341 00:22:17,712 --> 00:22:18,880 ஆம், கண்டிப்பா. 342 00:22:20,131 --> 00:22:22,759 நான் வீட்டை உங்களுக்கு பரிசா கொடுக்கணும்னா சொல்றே? 343 00:22:22,842 --> 00:22:24,343 -எங்க-- -கண்டிப்பா இல்ல. 344 00:22:24,427 --> 00:22:27,221 நீ உன் அண்ணனோட உங்க அப்பாகிட்ட பேசி தீர்க்கணும். 345 00:22:27,305 --> 00:22:28,723 உங்களுக்கு வசதி இருக்கு, 346 00:22:28,806 --> 00:22:32,518 நீங்க தயார் செய்ய, நான் காத்திருக்க முடியாதே. 347 00:22:32,602 --> 00:22:37,190 நான் ஒரு வாரத்தில வேலைக்குத் திரும்பணும். இப்போதைக்கு நேரமே இல்ல. 348 00:22:38,316 --> 00:22:40,651 அதனாலதான் இறுதி சடங்குக்கும் வரலையா? 349 00:22:42,904 --> 00:22:43,988 அப்படிதான் வையேன். 350 00:22:44,864 --> 00:22:46,491 -அம்மா? -என்ன? ஹை. 351 00:22:46,574 --> 00:22:47,408 ஜெரமையா? 352 00:22:47,992 --> 00:22:49,786 ஸ்கை, நீ இங்கே இருப்பது தெரியாதே? 353 00:22:50,912 --> 00:22:52,080 இவ பெல்லி. 354 00:22:52,830 --> 00:22:55,333 அவ அம்மாவும் என் அம்மாவும் உயிர்த் தோழிகள். 355 00:22:55,416 --> 00:22:58,127 மெய்நிகர் நிகழ்ச்சி வேலை செய்வதா நினைத்தேனே. 356 00:22:58,211 --> 00:23:01,130 -முடிச்சுட்டேனே. ஆம். -சரி, சாப்பிடுவோம். 357 00:23:01,798 --> 00:23:03,007 வந்ததுக்கு நன்றி. 358 00:23:03,091 --> 00:23:05,009 மலர்களை மறக்காதீங்க. 359 00:23:05,593 --> 00:23:06,552 நன்றி. 360 00:23:06,636 --> 00:23:08,346 -உங்களுக்குதான் அது. -பை. பை. 361 00:23:08,429 --> 00:23:10,431 -நன்னாளாகட்டும். -பார்க்க மகிழ்ச்சி. 362 00:23:18,231 --> 00:23:19,065 ஆக... 363 00:23:20,233 --> 00:23:21,609 இப்போ என்ன நினைக்கிறே? 364 00:23:22,568 --> 00:23:25,279 ஜூலியா பெரியம்மா மனசை மாத்த மடத்தனமா நினைச்சேன். 365 00:23:25,363 --> 00:23:26,572 முயன்று பார்க்கணுமே. 366 00:23:32,245 --> 00:23:34,122 இப்போ அப்பா சேமிப்பை எடுப்பாரா 367 00:23:34,205 --> 00:23:36,541 இல்லையான்னு, கான்ராட் வற்புறுத்தறதிலதான் இருக்கு. 368 00:23:37,834 --> 00:23:39,085 அது விளங்கிடும். 369 00:23:39,168 --> 00:23:40,419 அவங்க சரியாகவே இல்லயா? 370 00:23:44,924 --> 00:23:47,426 நீயும் கான்ராடும் உங்கப்பாவிடம் பேசணும். 371 00:23:48,261 --> 00:23:51,222 அவன் தனியா பேச பார்ப்பான், சண்டை போட்டு அலுத்தேன். 372 00:23:51,305 --> 00:23:52,598 அப்போ சரி, வேணாம். 373 00:23:52,682 --> 00:23:55,059 அதாவது, ஆடம் வந்த பின், 374 00:23:55,143 --> 00:23:57,353 நீங்க ஒரே அணியா இருக்கணும். 375 00:24:01,774 --> 00:24:02,817 பார்க்கிறேன். 376 00:24:09,866 --> 00:24:10,908 கெட்ட செய்தியா? 377 00:24:11,909 --> 00:24:15,204 இல்ல, வெறும் வாலிபால் பெண்கள் குழு பேச்சுதான். 378 00:24:15,872 --> 00:24:18,040 அடுத்த வார முகாமுக்கு என்னலாம் எடுத்து வரணும்னு. 379 00:24:18,124 --> 00:24:20,501 அதில உனக்கு ஈடுபாடிருப்பதா தெரியலயே. 380 00:24:20,585 --> 00:24:23,004 இந்த வருடம் அவ்ளோ நல்லா இல்ல. 381 00:24:25,089 --> 00:24:26,674 என் கேப்டன் பதவி போச்சு. 382 00:24:28,676 --> 00:24:31,012 பிராந்திய போட்டிகளில் கோபப்பட்டேன். 383 00:24:32,513 --> 00:24:34,348 விளையாடும் போது ஓரளவு அற்பமாகிறாய். 384 00:24:34,432 --> 00:24:35,975 ஆம், நான் ஜெயிக்கணுமே. 385 00:24:36,058 --> 00:24:37,768 என்னை நம்பு, எனக்கு தெரியும். 386 00:24:39,478 --> 00:24:43,774 அப்படி கொழுந்து விட்டெரியும், கலகலப்பான ஆர்வத்தோடு கூடிய போட்டி 387 00:24:43,858 --> 00:24:46,027 மனப்பான்மைதானே கேப்டனிடம் எதிர்பார்ப்பது? 388 00:24:46,611 --> 00:24:49,322 -சாதாரணமா, அப்படிதான். -ஆனால்... 389 00:24:49,989 --> 00:24:53,784 ஒரு உபயோகமில்லாத அணிக்கு எதிரா ஆறு புள்ளி குறைவானது, 390 00:24:54,368 --> 00:24:58,206 அவங்க பயிற்சிக் கூடம் வெக்கை, என் வீச்சுகள் வலையில் பட்டன, 391 00:25:01,167 --> 00:25:03,169 நான் முனைப்பை இழந்தேன், அதாவது... 392 00:25:07,089 --> 00:25:09,008 சூஸானாவை பத்தியே நினைச்சுட்டிருந்தேன். 393 00:25:14,472 --> 00:25:15,431 அப்புறம் நான்... 394 00:25:17,016 --> 00:25:18,059 கோபப்பட்டேன். 395 00:25:20,061 --> 00:25:20,937 புரியுது. 396 00:25:27,401 --> 00:25:31,447 அதான், டேய்லருக்காக ஒருவழியா இந்த வாலிபால் முகாமுக்கு வருவதா சொன்னேன். 397 00:25:33,115 --> 00:25:35,701 யாருக்குத் தெரியும்? ஒருவேளை அது தப்போ. 398 00:25:35,785 --> 00:25:37,453 முகாமுக்கு போறே, சரியா? 399 00:25:37,536 --> 00:25:38,913 நான் கான்ராடை சமாளிச்சா, 400 00:25:38,996 --> 00:25:41,249 நீ உன் அணியோட ஆடணும், சம்மதமா? 401 00:25:42,166 --> 00:25:43,834 -சம்மதம். -ஆம். 402 00:25:48,339 --> 00:25:49,715 உன்னை மிஸ் செய்தேன், ஜெர். 403 00:25:58,474 --> 00:26:00,059 மைலோ- நான் பெல்லியை காப்பாத்த போறேன். சரி, ஜாக்கிரதையா போ. 404 00:26:01,394 --> 00:26:02,853 -சாலையை பார். -ஆகட்டும். 405 00:26:02,937 --> 00:26:05,564 -என் ஃபோனை பார்க்கறியே. -நீயே அலட்டிக்காதே. 406 00:26:05,648 --> 00:26:07,233 என்னவோ. என் ஃபோனை பார்க்காதே. 407 00:26:11,195 --> 00:26:13,072 என்னோட வர்றே, பரவாயில்லயா மைலோவுக்கு? 408 00:26:13,155 --> 00:26:14,532 நிச்சயமா. ஏன் இருக்காது? 409 00:26:17,702 --> 00:26:18,661 ஏன்னா... 410 00:26:21,372 --> 00:26:22,456 போன கோடைல நடந்தது. 411 00:26:26,544 --> 00:26:27,670 போன கோடையிலா? 412 00:26:30,589 --> 00:26:32,550 ஏதோ ரெண்டு நொடி முத்தமிட்டதாலா? 413 00:26:33,634 --> 00:26:35,344 இல்ல. அவனுக்கு ஒண்ணுமில்ல. 414 00:26:35,886 --> 00:26:37,972 -உன்னை விசாரிக்கிறான். -ஆம், சரி. 415 00:26:38,055 --> 00:26:40,641 அப்படினா? "ஸ்டீவிடம் எப்படி இருக்கே" கேளு. 416 00:26:40,725 --> 00:26:42,852 சரி. நீதானே "சாலையைப் பார்"னு சொன்னே. 417 00:26:42,935 --> 00:26:45,062 -என்னை திட்டாதேயேன்? -இல்ல நான்... 418 00:26:47,315 --> 00:26:48,190 எவ்ளோ நேரமாகும்? விவேகமா 419 00:26:48,274 --> 00:26:49,150 ரெகார்ட் கம்பனிக்காரங்க கிட்ட பேச உன் உதவி தேவை 420 00:26:54,196 --> 00:26:56,824 எவ்ளோ நேரம் தேவைப்படுமா அவ்ளோ. 421 00:26:56,907 --> 00:26:59,869 பெல்லி என் உயிர்த் தோழி, அவளுக்கு நான் வேணும். 422 00:27:03,998 --> 00:27:05,249 எனக்கும் நீ வேணும், கண்ணு. 423 00:27:09,545 --> 00:27:10,463 எல்லாம் சரிதானே? 424 00:27:11,297 --> 00:27:12,131 ஆமாம். 425 00:27:13,924 --> 00:27:16,802 திரு. எனக்கு-கல்லூரியில்- நம்பிக்கையில்லைக்கு தன்னிலை குழப்பமா? 426 00:27:18,012 --> 00:27:19,972 அவனுக்கு "தன்னிலை"ன்னா தெரியுமா? 427 00:27:20,639 --> 00:27:23,059 எஸ்ஏடியை "ஸ்டுபிட் ஆஸ் டெஸ்ட்" என்பானோ... 428 00:27:23,142 --> 00:27:27,772 எல்லோருமே, மக்கள் எந்த உயர்தரக் கல்லூரி போறாங்க என்பதை வைத்து மதிப்பிடுவதில்லை. 429 00:27:27,855 --> 00:27:29,231 உனக்கு அது தெரியுமா? 430 00:27:29,315 --> 00:27:32,651 உலகே தம்மால் இயங்குதென நினைக்கிற மண்டுகள் நிறைந்த பள்ளிகள் அவை. 431 00:27:33,444 --> 00:27:38,074 அதே போல, நீயுமே, விருந்தின் மத்தியில் உன் தங்கையை மட்டம் தட்டுபவனா இருந்தே, 432 00:27:38,157 --> 00:27:42,578 உனக்கும் இது பொருந்துமோ என்னவோ, தெரியலை. 433 00:27:44,789 --> 00:27:46,082 அவளை மட்டம் தட்டல. 434 00:27:46,165 --> 00:27:47,583 அப்படிதான் செஞ்சே. 435 00:28:03,974 --> 00:28:05,351 கடைக்குப் போனீங்களா? 436 00:28:05,810 --> 00:28:09,772 திரும்பி போயிடலாம்னு நினைச்சோம், ஆனா, பிறகு, உன் பேச்சை கேட்க விரும்பல. 437 00:28:10,523 --> 00:28:13,275 மளிகை சாமான் வாங்குவதோடு நிறுத்தல, 438 00:28:13,359 --> 00:28:15,403 ஜூலியா பெரியம்மாவையும் பார்த்தோமே. 439 00:28:15,486 --> 00:28:16,946 அது எப்படி போனது? 440 00:28:18,781 --> 00:28:19,824 பிரமாதமா இல்ல. 441 00:28:21,700 --> 00:28:23,994 -அப்பாவிடம் பேசினாயா? -இல்ல. 442 00:28:26,038 --> 00:28:27,915 இதை உள்ளே எடுத்துப் போறேன். 443 00:28:27,998 --> 00:28:29,041 நன்றி. 444 00:28:33,671 --> 00:28:34,713 அலைகள் எப்படி இருந்தன? 445 00:28:37,174 --> 00:28:38,175 தடுப்பு கடினம். 446 00:28:38,259 --> 00:28:41,595 நாம், அது கொஞ்சம் சாந்தமடைந்ததும் போவோமா? 447 00:28:42,680 --> 00:28:43,514 சரிதான். 448 00:28:46,475 --> 00:28:47,810 ஹேய், கவனி... 449 00:28:50,354 --> 00:28:53,858 நீ அப்பாவோடு பேசும்போது நான் இருக்கணும். இப்ப ஒத்துப் போறார். 450 00:28:53,941 --> 00:28:58,404 நாம் இவ்ளோ ஆதங்கத்தோடு இருப்பதை பார்த்தா, கொடைப் பணத்தை தருவார். 451 00:28:59,280 --> 00:29:00,197 நம் கொடைப் பணமா? 452 00:29:00,281 --> 00:29:01,991 இனி எதையும் தனியா செய்யக் கூடாது. 453 00:29:04,702 --> 00:29:05,536 சரிதான். 454 00:29:06,537 --> 00:29:07,413 அருமை. 455 00:29:16,130 --> 00:29:18,382 கடைசி பகுதியை, வேணும்னா, நான் ஓட்டறேனே. 456 00:29:40,070 --> 00:29:40,988 பார்... 457 00:29:41,572 --> 00:29:44,366 -நீ என்ன... -நீ மோசமான அண்ணன்னு நினைக்கல. 458 00:29:44,450 --> 00:29:46,410 ரொம்ப நன்றி. 459 00:29:46,494 --> 00:29:48,162 நீ பிரின்ஸ்டனுக்கு போவது அருமை. 460 00:29:48,245 --> 00:29:49,997 அதுக்காக கடினமா உழைத்தே. 461 00:29:51,373 --> 00:29:52,291 அது வந்து... 462 00:29:53,918 --> 00:29:58,339 சிலசமயம் நீ மத்தவங்களோட சிறப்பு, புத்திசாலின்னு நினைப்பதா தோணுது. 463 00:30:00,508 --> 00:30:01,800 என்னையும் சேர்த்து. 464 00:30:01,884 --> 00:30:03,636 டேய்லர், அப்படி நினைக்கவே இல்ல. 465 00:30:04,553 --> 00:30:06,472 நான் பார்த்த புத்திசாலிகளில் ஒருத்தி நீ. 466 00:30:07,806 --> 00:30:09,517 நிச்சயமா நான் அப்படிதான். 467 00:30:14,355 --> 00:30:16,565 ஏன் உணர்ச்சி வசப்பட்டு இருக்கேன்னு 468 00:30:16,649 --> 00:30:19,652 சொல்லேன், வினோதமா இருப்பதை விட்டு? தயவு செய்து? 469 00:30:21,612 --> 00:30:24,240 நான் சூஸானா மரணம் பத்தி கவலை படறதில்லன்றாளா? 470 00:30:25,074 --> 00:30:26,742 கண்டிப்பா அவ அப்படி நினைக்கல. 471 00:30:27,576 --> 00:30:29,286 அந்த இரவு அவளுக்கு கசப்பானது. 472 00:30:31,455 --> 00:30:32,498 எனக்கு தெரியுமே. 473 00:30:33,874 --> 00:30:38,546 அதாவது, நான் சூஸானாவை மிஸ் பண்றேன், தெரியுமா? 474 00:30:38,629 --> 00:30:41,215 ஆனா, அதே சமயத்தில், பிரின்ஸ்டன் போற உற்சாகம். 475 00:30:43,008 --> 00:30:44,301 நான் ஒரு மடையனா? 476 00:30:46,178 --> 00:30:47,805 அனேகமா. ஆனா இதனால அல்ல. 477 00:30:53,352 --> 00:30:57,022 ஸ்டீவன், ஒவ்வொருத்தரும், சிந்தனையை வித்தியாசமாதானே செய்வாங்க? 478 00:30:57,106 --> 00:31:01,694 துக்கமும், மகிழ்ச்சியும் ஒரே சமயத்தில இருக்கலாம்னு என் சிகிச்சையாளர் சொல்வார். 479 00:31:01,777 --> 00:31:03,195 அதுல தப்பே இல்ல. 480 00:31:07,032 --> 00:31:07,866 சரி. 481 00:31:09,577 --> 00:31:10,536 அது சரிதான். 482 00:31:13,330 --> 00:31:17,042 அங்கே போனதும் பெல்லியிடம் பேசறேன். 483 00:31:26,218 --> 00:31:30,556 அதோட, நாம... நாம் பகிர்வதால்... 484 00:31:33,392 --> 00:31:34,977 நான் இதைச் சொல்லணும் போல... 485 00:31:36,395 --> 00:31:38,731 -அவங்களுக்கு நாம் வருவது தெரியாது. -என்னது? 486 00:31:38,814 --> 00:31:42,526 உண்மைல கான்ராட் என்னை கசின்ஸ் வரும்படி கூப்பிடல, ஆனா-- 487 00:31:42,610 --> 00:31:44,653 இவ்ளோ தூரம் வந்தது அழையாதவர்களாவா? 488 00:31:44,737 --> 00:31:48,824 பார். அவர்களுக்காக அங்கிருக்க பார்த்தேன், நானே அழைத்துகிட்டேன். மன்னி. 489 00:31:48,907 --> 00:31:50,284 புரியுது. புரியுது. 490 00:31:51,160 --> 00:31:55,497 அதாவது, என்ன நடந்தாலும் தயவு செய்து தனிப்பட்ட வகைல எடுத்துக்காதே. 491 00:31:56,624 --> 00:31:59,752 ஃபிஷர் பசங்க, உனக்காக உயிரையே விடுவாங்களே, ஸ்டீவன். 492 00:32:01,587 --> 00:32:02,421 நாம் போவோம். 493 00:32:05,341 --> 00:32:08,093 அழையாவிருந்தாளி 101 வெறும் கையோட போகக் கூடாது, 494 00:32:08,177 --> 00:32:09,845 ஆக, எங்கயாவது பார்த்து நிறுத்து. 495 00:32:10,512 --> 00:32:12,640 என் இருக்கை அமைப்பை மாத்தாதே. 496 00:32:12,723 --> 00:32:14,099 இந்த கார் வந்து... 497 00:32:14,183 --> 00:32:16,310 காருக்கு பிரச்சனை இல்ல. உனக்குதான். 498 00:32:16,393 --> 00:32:18,312 -என் காரை திட்டாதே. -நான் இல்லை. 499 00:32:20,064 --> 00:32:21,940 -அப்பா இதோ கூப்பிடுவார். -சரி. 500 00:32:23,692 --> 00:32:25,611 நீங்க அவரோட தனியா பேசணுமா? 501 00:32:25,694 --> 00:32:28,030 இல்ல. இரு. இவ்ளோ தூரம் உதவி செய்தாயே. 502 00:32:28,113 --> 00:32:30,741 அதோட, எங்களைப் போலவே இது உன் வீடும் கூட. 503 00:32:33,327 --> 00:32:36,121 அப்பா கைபேசி 504 00:32:38,624 --> 00:32:39,958 அப்பா, ஹேய். 505 00:32:40,042 --> 00:32:42,503 கான், சில நிமிடங்கள்தான் இருக்கு. 506 00:32:42,586 --> 00:32:43,420 ஹேய், அப்பா. 507 00:32:44,171 --> 00:32:45,673 ஜெர், நீயும் கசின்ஸ்லயா? 508 00:32:45,756 --> 00:32:47,341 ஆம், நேற்றிரவு வந்தேன். 509 00:32:48,384 --> 00:32:50,094 வங்கியிலருந்து முன்னறிவிப்பு வந்தது, 510 00:32:50,177 --> 00:32:52,221 நீங்க உங்க கொடை நிதியை எடுக்க பார்ப்பதா. 511 00:32:52,888 --> 00:32:54,181 அது நடக்காது. 512 00:32:55,557 --> 00:32:56,850 முடிவெடுத்துட்டீங்களா? 513 00:32:56,934 --> 00:32:59,978 ஆம், பணம், உங்க எதிர்காலத்துக்கு, கடற்கரை வீட்டுக்காக அல்ல. 514 00:33:00,062 --> 00:33:03,524 -அது வெறும் வீடல்ல. -உங்களை கெஞ்சணும்னா, கெஞ்ச தயார். 515 00:33:03,607 --> 00:33:05,234 அந்த அழைப்பு விடியற்காலைல வந்தது. 516 00:33:06,068 --> 00:33:08,320 எல்லாவற்றிற்கும் நேரமுண்டு, 517 00:33:09,071 --> 00:33:11,740 சொர்க்கத்தின் கீழ் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பருவமும். 518 00:33:11,824 --> 00:33:13,701 இது கெட்ட செய்தினு தெரிஞ்சிருக்கணும். 519 00:33:14,284 --> 00:33:17,413 கெட்ட செய்தி, எப்போதும் காத்திருப்பதில்லை. 520 00:33:18,539 --> 00:33:23,043 இறக்க ஒரு நேரம், செடி நட ஒரு நேரம், 521 00:33:24,128 --> 00:33:26,004 பிடுங்கி எடுக்க ஒரு நேரம். 522 00:33:28,757 --> 00:33:30,718 இறுதிச் சடங்கு நான் நினைத்தது போலதான். 523 00:33:32,344 --> 00:33:34,471 அவளை பார்த்தேயிராத பாதிரியார் புகழ்வது. 524 00:33:35,222 --> 00:33:37,099 அறிமுகமில்லாதவங்க விசும்புவது. 525 00:33:37,182 --> 00:33:38,016 எப்போதும் எங்கள் மனங்களில் 526 00:33:38,100 --> 00:33:41,311 நான் நினைத்தது போலவேதான், ஆனால் அதை தவிர... 527 00:33:49,278 --> 00:33:52,406 இந்த பாட்டை எப்பவும் வாசிக்க சொல்லி கேட்பாங்க. 528 00:34:35,364 --> 00:34:36,366 மன்னிக்கணும். 529 00:35:06,271 --> 00:35:09,066 அப்போது எனக்குள் ஒரு உறுதி செய்து கொண்டேன். 530 00:35:09,149 --> 00:35:11,652 நாள் முழுதும் அவன் அருகிலிருந்து நீங்க கூடாது. 531 00:35:12,569 --> 00:35:13,695 அவனுக்கு நான் தேவை. 532 00:35:15,405 --> 00:35:16,532 வந்ததுக்கு நன்றி. 533 00:35:19,368 --> 00:35:21,036 திரு. ஃபிஷர் எப்படி இருக்காரோ. 534 00:35:22,913 --> 00:35:25,123 இங்கே கான்ராட் உங்களோடு வந்தானா? 535 00:35:26,792 --> 00:35:27,751 எனக்கு தெரியல. 536 00:35:29,294 --> 00:35:30,420 வந்ததுக்கு நன்றி. 537 00:35:36,176 --> 00:35:37,344 ஹேய், ஜெர். 538 00:35:37,427 --> 00:35:39,930 -குறுக்கிடுவதற்கு மன்னி, பேசலாமா? -சரி. 539 00:35:40,013 --> 00:35:41,181 ஆகட்டும். 540 00:35:45,143 --> 00:35:48,522 நீ மாடிக்கு போகணும்னா, நான் உணவு எடுத்து வர்றேன். 541 00:35:49,773 --> 00:35:52,401 -இல்ல. பரவாயில்ல. -இல்ல. பிரச்சினையே இல்ல. 542 00:35:55,404 --> 00:35:57,531 சரி, நன்றி. 543 00:36:11,336 --> 00:36:12,671 உடை ரொம்ப குட்டையா இருக்கே. 544 00:36:12,754 --> 00:36:14,798 நான் வைத்ததை போட வேண்டியதுதானே? 545 00:36:17,551 --> 00:36:20,304 இது சூஸானாவுக்கு பிடித்தது. சூஸானாக்காக போட்டேன். 546 00:36:27,519 --> 00:36:29,563 அந்த ஒண்ணு ஜெர்ருக்குதானே? 547 00:36:29,646 --> 00:36:32,149 -ஆம். -நானே கொண்டு போறேன். 548 00:36:33,233 --> 00:36:35,903 சரி. நான் ஒரு நொடியில வந்துடுவேன்னு சொல். 549 00:36:40,073 --> 00:36:42,534 ஹேய், பெல். எப்படி சமாளிக்கிறே நீ? 550 00:36:43,243 --> 00:36:46,830 நான் பரவாயில்ல. கான்ராடை எங்காவது பார்த்தீங்களா? 551 00:36:47,414 --> 00:36:49,708 அவனை ரெக் அறைல பார்த்ததா நினைவு. 552 00:36:49,791 --> 00:36:53,045 அப்படியா? சரி, நன்றி. 553 00:36:53,128 --> 00:36:54,254 -சரி. -இருக்கட்டும். 554 00:37:10,354 --> 00:37:12,439 ஹேய், அது எங்களுக்கா? 555 00:37:18,612 --> 00:37:19,529 நன்றி. 556 00:37:23,158 --> 00:37:24,034 பெல்லி. 557 00:37:25,953 --> 00:37:26,870 பெல்லி, இரு. 558 00:37:30,999 --> 00:37:33,210 -பெல்லி, இரு. -என்ன வேணும் உனக்கு? விடு. 559 00:37:37,547 --> 00:37:38,966 பெல்லி, அது ஆப்ரிதான். 560 00:37:40,008 --> 00:37:41,927 நேரத்தில் குறுக்கிட்டேன், மன்னி. 561 00:37:43,345 --> 00:37:44,721 அவ எனக்கு உதவினா. 562 00:37:45,430 --> 00:37:47,766 அப்போ அவ உதவி வேணும், என் உதவி வேணாமா? 563 00:37:48,141 --> 00:37:51,103 முன்னாள் காதலி வரிசைல இடம் என்ன தெரிவது மகிழ்ச்சி. 564 00:37:51,186 --> 00:37:52,145 புரிஞ்சுக்கோ. 565 00:37:52,229 --> 00:37:53,480 ஒழிஞ்சு போ. 566 00:37:54,940 --> 00:37:56,525 உன் புத்தி முன்னமே தெரிஞ்சிருக்கணும். 567 00:37:57,067 --> 00:37:58,193 என்ன சொல்றே? 568 00:37:59,903 --> 00:38:01,697 -விடு அதை. -இல்ல. என்னன்னு சொல். 569 00:38:05,242 --> 00:38:07,786 உன்னோடு ஆரம்பித்ததே தப்புன்னு தெரிந்ததுதான். 570 00:38:10,330 --> 00:38:11,498 உன்னை நம்ப முடியல. 571 00:38:13,458 --> 00:38:14,751 அது பெரிய தவறு. 572 00:38:17,546 --> 00:38:18,797 உன்னை வெறுக்கிறேன். 573 00:38:20,465 --> 00:38:21,383 நல்லது. 574 00:38:22,300 --> 00:38:24,136 இனி உன்னை பார்க்கவே மாட்டேன். 575 00:38:26,013 --> 00:38:27,139 நிறுத்து. 576 00:38:45,282 --> 00:38:48,368 என்னை மறுபடி அதை போல அவனால பாதிக்கப்பட விட மாட்டேன். 577 00:38:49,953 --> 00:38:51,163 என்னால முடியாது. 578 00:38:51,246 --> 00:38:53,123 அப்படி செய்தா என்னையே அழிக்கும். 579 00:38:53,790 --> 00:38:59,004 சடங்கின் பின், வழக்கறிஞர்களிடம் விசாரித்தேன், விதிகளில் ஓட்டை ஏதுமில்லை. 580 00:38:59,087 --> 00:39:00,922 வீடு சட்டப்படி ஜூலியாவுடையது. 581 00:39:01,006 --> 00:39:03,633 இறுதிச் சடங்கு அப்பவே தெரியும்தானே? 582 00:39:03,717 --> 00:39:06,678 ஜெர், நான் உன் வாழ்வை குலைக்கும் கொடிய அப்பா அல்ல. 583 00:39:06,762 --> 00:39:09,598 நானும் உன்னைப் போலவே வருந்தறேன், நம்பினா நம்பு. 584 00:39:09,681 --> 00:39:11,558 அது அப்படிப் பட்ட மடத்தனம். 585 00:39:11,641 --> 00:39:15,020 நீங்க அம்மாவை பத்தி கவலைப்படல, வீட்டை பத்தியும் கவலைப்படல. 586 00:39:15,854 --> 00:39:17,105 உண்மையல்லன்னு தெரியும். 587 00:39:17,189 --> 00:39:19,608 ஜெர், உனக்கு புரியுதுதானே? 588 00:39:20,734 --> 00:39:24,446 அப்பா, கொடை பணத்தை வீடு வாங்க ஏன் பயன்படுத்த கூடாதுன்றதே புரியல. 589 00:39:25,280 --> 00:39:27,866 பிறகு பணம் தேவையானப்போ அதை வித்துக்கலாமே. 590 00:39:27,949 --> 00:39:31,036 இல்ல. ஜூலியா வீட்டை காணும் நிகழ்ச்சியை நாளை நடத்துவா. 591 00:39:31,119 --> 00:39:34,623 முயற்சியை பாராட்டறேன், ஆனால் பேச்சை இதோட நிறுத்துங்க. 592 00:39:34,706 --> 00:39:37,626 ஜூலியாவுக்கு தேவையானதெல்லாம் செய்யுங்க, புரியுதா? 593 00:39:38,210 --> 00:39:40,545 கான்ராட் சரி. உங்க கிட்ட பேசறது வீண். 594 00:39:51,556 --> 00:39:53,225 வியப்பு! 595 00:39:54,476 --> 00:39:56,978 ஐயோ. நாம் வருவதை முன்னமே சொல்லியிருக்கணும். 596 00:39:57,062 --> 00:39:59,272 இல்ல. அப்படி இல்ல. அது... 597 00:39:59,356 --> 00:40:00,607 நாம் வீட்டை இழக்கிறோம். 598 00:40:01,650 --> 00:40:02,901 விற்பனைக்கு அறிவிச்சாங்க. 599 00:40:02,984 --> 00:40:06,279 சிண்டர்பெல்லி, வீட்டை விற்கிறாங்களா? 600 00:40:06,363 --> 00:40:07,239 ஆமாம். 601 00:40:11,952 --> 00:40:13,995 உனக்கு ப்ளூபெரி கொண்டு வந்தேன். 602 00:40:16,498 --> 00:40:17,624 நீ வந்தது மகிழ்ச்சி. 603 00:40:43,567 --> 00:40:44,943 வெளியே இருப்பேன்னு தெரியும். 604 00:41:05,088 --> 00:41:06,464 காலைல நடந்ததுக்கு வருந்தறேன். 605 00:41:07,465 --> 00:41:10,260 நான் சொதப்புவதை நீங்க பார்த்துடுவீங்களோன்னு... 606 00:41:11,511 --> 00:41:13,763 நான் பயந்துட்டேன் போலிருக்கு. 607 00:41:19,686 --> 00:41:21,980 அப்பாவோடு பேச நீ கூட இருந்தது மகிழ்ச்சி. 608 00:41:24,858 --> 00:41:27,903 ஜூலியா முடியாது, அப்பாவை சம்மதிக்க வைக்க நினைத்தேன். 609 00:41:30,864 --> 00:41:35,368 அவரிடம் நான் கோபமா பேசாம இருக்க நீ தான் காரணம்... அது சுலபமில்லை. 610 00:41:41,041 --> 00:41:42,876 எல்லோரும் விட்டுப் போவதா தோணுது, 611 00:41:42,959 --> 00:41:45,337 வீடுதான் நம்மை பிணைக்கும் ஒண்ணா இருக்கு. 612 00:41:45,420 --> 00:41:47,005 நாம் கைவிடப் போறதில்ல. 613 00:41:48,340 --> 00:41:49,507 நாம் கைவிடப் போறதில்ல. 614 00:41:51,760 --> 00:41:53,428 நாம் வேற ஏதாவது வழி கண்டுபிடிப்போம். 615 00:41:57,265 --> 00:41:58,350 திட்டம் இருக்கா? 616 00:41:58,975 --> 00:41:59,935 இல்ல. 617 00:42:02,145 --> 00:42:03,146 இன்னும் இல்ல. 618 00:42:06,900 --> 00:42:10,028 நாம் ஒண்ணா யோசித்து கண்டுபிடிப்போமே. சரியா? 619 00:42:13,281 --> 00:42:14,699 பாரு, எனக்கு தெரியல, ஆனா... 620 00:42:15,825 --> 00:42:18,828 நாம் வீட்டைக் காணும் நிகழ்ச்சிக்கு போய், 621 00:42:18,912 --> 00:42:21,915 தொந்தரவு செய்வது, ஆரம்பிக்க நல்ல இடம். 622 00:42:27,170 --> 00:42:28,880 ஜூலியா பெரியம்மா விரும்புவாங்க. 623 00:42:32,050 --> 00:42:33,343 நாம் அதை சொதப்புவோம். 624 00:42:35,720 --> 00:42:36,972 நாம் அதை சொதப்புவோம். 625 00:42:50,193 --> 00:42:51,569 ஜெர் எப்படி இருக்கான்? 626 00:42:51,653 --> 00:42:52,988 அவன் பரவாயில்லைதான். 627 00:42:55,156 --> 00:42:56,574 நாம் விடப் போறதில்லனு சொன்னேன். 628 00:42:58,576 --> 00:42:59,411 நல்லது. 629 00:43:00,996 --> 00:43:01,913 ஏன்னா கைவிடப்போவதில்லையே. 630 00:43:03,873 --> 00:43:05,792 அங்கே வேறு ஒரு சோஃபா இருக்கு. 631 00:43:06,626 --> 00:43:07,627 நன்றி, பெல்லி. 632 00:43:07,711 --> 00:43:09,671 -...கெட்ட சோஃபா. -நன்றி. மிகச்சரி. 633 00:43:12,424 --> 00:43:14,009 நான் உத்தரவாதமே தரமுடியாது... 634 00:43:14,759 --> 00:43:15,844 என் இடத்தில் இருக்கே. 635 00:43:15,927 --> 00:43:19,264 நீ தூங்கினே, கோட்டை விட்டே. நீ தரையில உட்காரலாமே. 636 00:43:19,347 --> 00:43:21,224 -அவ உட்கார விடு. -என்னது? 637 00:43:21,308 --> 00:43:24,686 -சோஃபாவை காலிபண்ணு. -அடேங்கப்பா, நியாயம்தான். 638 00:43:24,769 --> 00:43:27,105 -கடவுளே. -வருத்தம், ஸ்டீவ்-ஓ. 639 00:43:27,188 --> 00:43:29,441 பிஸ்ஸா சொன்னேன். 30 நிமிடத்தில் வரும். 640 00:43:29,524 --> 00:43:32,819 நான்தான் அன்னாசி சொன்னேன், எனக்கு அதில் இரண்டு துண்டு வேணும். 641 00:43:32,902 --> 00:43:34,779 ஜெரமையா, எல்லாம் உனக்குதான். 642 00:43:36,865 --> 00:43:37,699 என்ன... 643 00:43:37,782 --> 00:43:39,284 ஜூலியா பேசியது சரிதான். 644 00:43:39,367 --> 00:43:41,786 சூஸானா, கசின்ஸ் கனவுலகம்னு நினைச்சாங்க. 645 00:43:41,870 --> 00:43:46,333 ஆனா என்னையும் அப்படி நம்ப வெச்சாங்க, எனக்கு அப்படியே இருக்கட்டுமே. 646 00:43:46,416 --> 00:43:51,046 -அப்போ என்ன படம் பார்க்கறீங்க? -இட் ஹேப்பன்ட் ஒன் நைட் என் விருப்பம். 647 00:43:51,129 --> 00:43:52,547 சரி. அருமை. 648 00:43:53,631 --> 00:43:54,632 ரொம்ப பழசு. 649 00:43:57,260 --> 00:43:59,220 இட் ஹேப்பன்ட் ஒன் நைட் 650 00:44:47,435 --> 00:44:48,728 கான்ராட்! 651 00:44:51,523 --> 00:44:53,108 கான்ராட், என்னாச்சு? 652 00:44:54,567 --> 00:44:55,568 கான்ராட்? 653 00:46:47,972 --> 00:46:49,974 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 654 00:46:50,058 --> 00:46:52,060 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்