1 00:00:08,843 --> 00:00:11,762 த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி 2 00:00:38,456 --> 00:00:39,874 அடக் கடவுளே. பரவாயில்ல. 3 00:00:45,379 --> 00:00:49,133 எவ்ளோதான் முயன்றாலும் தேடியது கிடைக்காதோன்னு, 4 00:00:49,216 --> 00:00:50,426 சில சமயம் எனக்கு... 5 00:00:51,427 --> 00:00:52,928 படகை கோட்டை விட்டது போல். 6 00:01:12,531 --> 00:01:14,742 போர்ட்ரெய்ட் வரைய நாமே உட்காரணுமா? 7 00:01:14,825 --> 00:01:17,661 அவங்க ஃபோன்ல பார்த்து வரையலாமே? 8 00:01:17,745 --> 00:01:18,871 சரி. கிளம்பு. 9 00:01:18,954 --> 00:01:20,456 என்ன? ஏன்? 10 00:01:21,123 --> 00:01:24,502 உன் அம்சத்தை கிரகிக்க, உன்னை அவங்க நேரில் பார்க்கணும். 11 00:01:24,585 --> 00:01:27,087 இன்னும் இளமையாக, தன்னம்பிக்கையோடு இருக்கையில். 12 00:01:28,839 --> 00:01:29,757 அவங்க வார்த்தைகள். 13 00:01:30,508 --> 00:01:33,969 கான்ராடுக்கு நம்பிக்கை இல்லை, உண்மைல. பரிதாபம் அவன். 14 00:01:34,428 --> 00:01:37,223 போதை தெளிவிக்கும் பானம்? எதையும் சரியாக்கும். 15 00:01:37,306 --> 00:01:39,183 சீக்கிரம் கிளம்பேன்? 16 00:01:39,266 --> 00:01:41,310 படுக்கப் போ, புரியுதா? 17 00:01:41,769 --> 00:01:43,979 -நிஜமாதான் ஸ்டீவன். கிளம்பு. -என்னடா. 18 00:01:44,063 --> 00:01:46,982 இது மென்மை. நீ வேகமா மூச்சு விட்டா கரு கலைஞ்சுடும். 19 00:01:47,066 --> 00:01:49,985 -சரி. -உன்னை வரையும் போது நீ சின்னக் குழந்தை. 20 00:01:50,069 --> 00:01:52,780 வயதான பின் போர்ட்ரெய்ட் செய்தா நல்லா இருக்கும். 21 00:01:52,863 --> 00:01:55,241 நான் பெரியவனானா, நிச்சயமா என்னை நான் 22 00:01:55,324 --> 00:01:58,661 ஹாலோகிராம் போல எதிலாவது பார்த்துக்க முடியுமே? 23 00:02:02,748 --> 00:02:04,458 போர்ட்ரெய்ட்க்கு சும்மா உட்கார். 24 00:02:04,542 --> 00:02:06,168 கான்ராட் புலம்பறதே இல்ல. 25 00:02:06,252 --> 00:02:08,629 அவன் நினைவு திரும்பினால் புலம்புவான். 26 00:02:08,712 --> 00:02:10,548 ஹேய், இந்தா. 27 00:02:11,507 --> 00:02:13,300 -ஆகட்டும். சீக்கிரம். -நன்றி. 28 00:02:13,384 --> 00:02:16,762 -முதல் நாள் வேலைக்கு தாமதமாகக் கூடாது. -மாட்டே. நாம சரி. 29 00:02:16,846 --> 00:02:17,888 அட, டேய்! 30 00:02:17,972 --> 00:02:20,683 கன்ட்ரி க்ளப்ல இளைஞர்கள் அவ்ளோ இனாம் தருவாங்க, 31 00:02:20,766 --> 00:02:22,518 எது குஷியாக்குதுனே தெரியாது. 32 00:02:22,601 --> 00:02:24,144 -ஸ்டீவன், நிஜமா. -என்ன? 33 00:02:24,228 --> 00:02:26,647 லாரல், என் பையன் சம்பாதிக்கணும். 34 00:02:26,730 --> 00:02:27,773 நன்றி. 35 00:02:29,233 --> 00:02:30,234 காலை வணக்கம். 36 00:02:30,568 --> 00:02:32,194 பெல்லி, எங்கே போனே? 37 00:02:32,278 --> 00:02:33,696 அது என்ன காயமா? 38 00:02:34,989 --> 00:02:36,699 யாரையோ இடிச்சுட்டேன். 39 00:02:36,782 --> 00:02:39,910 -நீ யாரையோ இடிச்சியா? -அவ்ளோ மோசமில்லை. 40 00:02:41,912 --> 00:02:42,955 தானியம் சாப்பிடேன்? 41 00:02:43,289 --> 00:02:44,790 -சரி. தா. -இதோ. 42 00:02:46,166 --> 00:02:47,209 அடேங்கப்பா! 43 00:02:49,587 --> 00:02:51,630 பெல்லி புதுமுகமாக ஆகப் போறா. 44 00:02:52,256 --> 00:02:54,884 -இது பெரிசல்ல. -புரியல, பெல்லி? 45 00:02:55,217 --> 00:02:58,345 -என் தங்கையா? அங்கே இருக்கே, அதுவா? -வாயை மூடு, மண்டு. 46 00:02:58,429 --> 00:03:01,181 இது ரொம்ப நல்லா இருக்கும். பொறுத்துப் பாரேன். 47 00:03:01,265 --> 00:03:03,642 டீ இருக்கு, ஏலம், 48 00:03:03,726 --> 00:03:06,937 நடன விழாவும்தான், ஒத்திகை-- நான் எழுதிக்கணும். 49 00:03:08,022 --> 00:03:09,273 நாம் ஷாப்பிங் போகணும். 50 00:03:10,149 --> 00:03:12,318 ரொம்ப செலவாகும் போலிருக்கே. 51 00:03:12,902 --> 00:03:15,946 கவலைப் படாதே, லாரல். என் செலவு. என் யோசனைதானே. 52 00:03:16,030 --> 00:03:19,241 புத்தக பார்ட்டிக்கு உன்னை அலங்கரிக்கணும், ஆகவே... 53 00:03:19,325 --> 00:03:23,037 பெல்லி, இதைச் செய்யலாம்னா நினைக்கிறே? உன் போக்கா தெரியலயே. 54 00:03:23,120 --> 00:03:24,079 இல்ல. 55 00:03:24,663 --> 00:03:27,458 கான்ராட், கொஞ்சம் ஆதரவா இருக்கக் கூடாதா? 56 00:03:28,083 --> 00:03:32,171 இப்போ, உங்கள்ல யார் நடன விழாவுக்கு பெல்லி கூட போகப் போறீங்க? 57 00:03:32,463 --> 00:03:34,214 மாட்டேன். போன வருஷம் போனேன். 58 00:03:34,298 --> 00:03:36,216 ஆம், நடனத்தை புறக்கணித்தேன். 59 00:03:38,218 --> 00:03:39,261 நடனங்கள்தான்டா. 60 00:03:40,721 --> 00:03:43,223 டேய், எனக்காகச் சண்டை வேணாம். 61 00:03:45,142 --> 00:03:48,020 நீங்க இருவரும் வேணாம். நானே துணையை தேடிக்கறேன். 62 00:03:48,103 --> 00:03:50,189 புதுமுக நடன விழா போக சில விதிகளும் 63 00:03:50,272 --> 00:03:53,150 சமூக ஆசாரங்களும் தேவைன்னு விகிபீடியால இருக்கு. 64 00:03:53,776 --> 00:03:55,152 நீச்சலுக்குப் போறேன். 65 00:03:55,861 --> 00:03:57,655 அவ ஆசாரத்தை பார்த்துக்கட்டும். 66 00:03:58,697 --> 00:03:59,740 தப்பா சொல்லல, பெக், 67 00:03:59,823 --> 00:04:02,868 கன்ட்ரி கிளப் நீதி போதனை போதிக்க தகுதியான இடமல்ல. 68 00:04:02,952 --> 00:04:04,203 காலம் மாறிடுச்சு. 69 00:04:04,286 --> 00:04:07,831 இப் பருவத்தில், புதுமுக பெண் ஒருத்தி துணையா தோழிய கொண்டு வரா, 70 00:04:07,915 --> 00:04:09,917 கிளப்புக்கும் அது பரவாயில்லையாம். 71 00:04:10,000 --> 00:04:11,752 எவ்ளோ முன்னேறிட்டாங்க. 72 00:04:12,419 --> 00:04:14,088 இந்தா, பெல்லி பட்டன். 73 00:04:15,047 --> 00:04:18,133 சரி. சீக்கிரம். நாம் ஷாப்பிங் போகணும். 74 00:04:18,217 --> 00:04:21,053 எனக்கு வேலை எதுவும் ஆகற மாதிரி தெரியல. 75 00:04:34,316 --> 00:04:35,651 -உள்ளே போ. -நன்றி. 76 00:04:41,865 --> 00:04:42,700 சரியா? 77 00:04:46,453 --> 00:04:47,871 -அது பிடிக்குது. -இது? 78 00:04:53,210 --> 00:04:54,503 அப்படி நினைக்கல. 79 00:04:59,508 --> 00:05:00,467 ரொம்ப அழகு. 80 00:05:01,593 --> 00:05:02,428 ஆமாம்! 81 00:05:06,098 --> 00:05:07,016 அட, அன்பே! 82 00:05:11,937 --> 00:05:16,483 சரி, அதன் பேர் ஃபேசினேட்டர், எல்லா பெண்களும் அணிவாங்க. 83 00:05:17,234 --> 00:05:18,110 நிஜமாவா? 84 00:05:18,819 --> 00:05:19,653 நிஜமாதான். 85 00:05:20,446 --> 00:05:21,947 இது எனக்குத் தெரியாதே. 86 00:05:22,031 --> 00:05:23,032 வாங்க. 87 00:05:25,659 --> 00:05:26,493 ஆகட்டும்! 88 00:05:30,956 --> 00:05:33,584 -அட, வேணாம். -அதை எடுத்து வெச்சிடு. 89 00:05:43,469 --> 00:05:44,428 அடுத்தது. 90 00:05:44,511 --> 00:05:46,430 -தயாரா? -அடேங்கப்பா. 91 00:05:50,809 --> 00:05:51,852 -வேணாம். -என்னது? 92 00:05:51,935 --> 00:05:52,770 நிஜமாவா? 93 00:05:53,187 --> 00:05:54,438 -என்ன பண்ணேன்? -இல்லை. 94 00:05:55,355 --> 00:05:56,565 -ஓ, ஹோ. -நலமா கண்ணு? 95 00:06:05,491 --> 00:06:07,201 அடேங்கப்பா! 96 00:06:08,744 --> 00:06:11,163 ஆம், இதல்லவா அழகு. 97 00:06:11,663 --> 00:06:15,125 -இளவரசி போலிருக்கே. -பால் பல் தேவதை போலிருக்கா. 98 00:06:15,209 --> 00:06:18,253 இந்த வேலைப்பாட்டைப் பார். 99 00:06:19,296 --> 00:06:21,840 எல்லோருக்கும் பிரமிச்சுப் போயிடும் 100 00:06:21,924 --> 00:06:23,383 நம்ம பெண்ணைப் பார்த்தா. 101 00:06:23,467 --> 00:06:25,427 என் செல்லம் நீ, ஆனா அபத்தமானவள். 102 00:06:25,511 --> 00:06:28,514 நீ என் செல்லம், நான் அபத்தம்னு தெரியும். 103 00:06:28,597 --> 00:06:30,265 அப்புறம் இது எப்படி இருக்கு? 104 00:06:31,350 --> 00:06:33,519 வேணாம். அது ரொம்ப சாதாரணமா இருக்கு. 105 00:06:34,561 --> 00:06:36,814 ஆனா, பெல்லிக்குப் பொருத்தம். 106 00:06:36,897 --> 00:06:39,525 லாரா, நம்பு. பெண்கள் ஆடம்பரமா உடுத்துவாங்க. 107 00:06:51,537 --> 00:06:52,579 ஹேய், ஜெரமையா. 108 00:06:53,330 --> 00:06:54,248 ஹேய், ஜிஜி. 109 00:06:54,915 --> 00:06:57,042 நீ இங்க வேலை செய்யறது தெரியாதே. 110 00:06:59,294 --> 00:07:02,005 ஹேய், பில்லி! தண்ணியை முழுங்காதே, என்ன? 111 00:07:03,465 --> 00:07:04,591 ஜெரமையா! 112 00:07:04,925 --> 00:07:06,677 என்னை காப்பாத்த மாட்டியா? 113 00:07:13,350 --> 00:07:14,309 இதோ. 114 00:07:15,394 --> 00:07:18,397 நன்றி. அனுபவி. வெய்ட்ரசுக்கு இனாம் கொடுக்க மறக்காதே. 115 00:07:19,356 --> 00:07:21,150 ஹேய், பையா, நீ போகலாம். 116 00:07:21,233 --> 00:07:22,234 அருமை. நன்றி. 117 00:07:25,487 --> 00:07:27,072 மொத்தமா, ஆமாம். 118 00:07:28,365 --> 00:07:30,659 உன்னை சர்ஃபிங் அழைச்சுப் போக ஆசை. 119 00:07:31,034 --> 00:07:31,910 அடச்சே! 120 00:07:33,203 --> 00:07:34,037 டேய். 121 00:07:35,581 --> 00:07:36,832 சொதப்பிட்டே. 122 00:07:36,915 --> 00:07:38,876 நான் எப்படி சொதப்பியிருக்க முடியும்? 123 00:07:38,959 --> 00:07:42,045 இந்த உடையில பார்த்தா யாரும் கிட்ட நெருங்க மாட்டாங்க. 124 00:07:42,129 --> 00:07:45,632 என்னை மாதிரி உயிர்காப்பாளனா இருக்கணும். யாரும் மூழ்கறதில்ல. 125 00:07:45,716 --> 00:07:47,217 அட, சரி. அப்ப... 126 00:07:47,301 --> 00:07:51,597 என் அம்மா கூட இல்லாம காலேஜ்ல சேர்ந்துட்டா இந்த வலை தொப்பிய எடுத்துடுவேன். 127 00:07:51,680 --> 00:07:52,681 -ஆம். -சரி. 128 00:07:52,764 --> 00:07:54,433 -நியாயம்தான். -நியாயமா? 129 00:07:58,770 --> 00:08:00,147 பார்த்துக்கோ ஸ்டீவன். 130 00:08:00,647 --> 00:08:01,940 எல்லாம் நமது. 131 00:08:49,404 --> 00:08:50,447 கண்ணா? 132 00:08:51,615 --> 00:08:53,533 -ஹேய், கண்ணா? -சொல்லுங்க? 133 00:08:53,617 --> 00:08:57,871 உடை மாத்திகிட்டு பின்னால வர்றியா? முதல்ல உன் போர்ட்ரெய்ட்டை வரையணும். 134 00:08:59,331 --> 00:09:00,290 என்னை ஏன்? 135 00:09:00,374 --> 00:09:02,626 மத்தவங்கள்லாம் வேலையா இருக்காங்க. 136 00:09:09,841 --> 00:09:11,718 எனக்கும் வேலை இருக்கும்மா. 137 00:09:12,427 --> 00:09:15,472 உங்கம்மாவுக்கு சில மணி நேரம் ஒதுக்கலாமே. 138 00:09:18,642 --> 00:09:19,685 சரி. 139 00:09:19,768 --> 00:09:21,979 வெளியே 10 நிமிஷத்துல பார்க்கிறேனே? 140 00:09:24,439 --> 00:09:26,733 -வர்றேன். -ஏதும் நல்லதா உடுத்திக்கோ. 141 00:09:27,985 --> 00:09:28,902 அவள பார்த்தியா? 142 00:09:30,112 --> 00:09:31,321 அவ கூட பழகினேன். 143 00:09:31,571 --> 00:09:32,531 -அவன். -காப்பாளனா? 144 00:09:33,573 --> 00:09:36,660 நீல உடை அதோடு அடர்ந்த புருவத்துடன் உள்ள பையன். 145 00:09:37,828 --> 00:09:40,539 -ஆம். -நீ ஒரு லோலன் டா. 146 00:09:40,622 --> 00:09:42,666 அட, ஒரு முத்தம் மட்டும் போதும். 147 00:09:42,749 --> 00:09:44,751 -ஜனங்க கூட இழையணும். -ஓஹோ? 148 00:09:47,421 --> 00:09:49,047 அவளை முத்தமிட்டதே இல்லை. 149 00:09:51,508 --> 00:09:52,968 ஆமாம், விட்டுடு. 150 00:09:53,552 --> 00:09:57,014 ஷேலா அழகுதான், ஆனா மாட்டிக்க மாட்டேன். 151 00:09:57,097 --> 00:09:59,391 எதுக்குள்ள மாட்டறது? 152 00:09:59,558 --> 00:10:00,392 எல்லாத்துக்குமே. 153 00:10:00,851 --> 00:10:02,978 சன்ட்ரெஸ்ல இருந்தா பிடிக்கும், 154 00:10:03,061 --> 00:10:05,605 ஆனா, யாருமே என்ன துணையா கூப்பிட விடறதில்ல. 155 00:10:05,689 --> 00:10:09,735 ஒருவேளை ஷேலா கேட்டு, நீ சரின்னு சொல்லிட்டா, உன் கோடையே காலி. 156 00:10:11,069 --> 00:10:14,698 ஸ்டீவன், புதுமுக விழா டீ சேவை ஆள் வேணும்! சம்பளம் ரெண்டு மடங்கு. 157 00:10:15,073 --> 00:10:16,658 -வா. -சரி, இதோ. 158 00:10:16,742 --> 00:10:18,452 -சம்பாதி. -சரி, சர். 159 00:10:18,535 --> 00:10:19,369 சியர்ஸ். 160 00:10:29,838 --> 00:10:31,089 -நன்றி, அம்மா. -சரி. 161 00:10:33,508 --> 00:10:34,384 பெல்லி? 162 00:10:35,635 --> 00:10:37,971 உனக்கு பிடிக்கலைன்னா, ஒரு வேளை பொண்ணுங்க 163 00:10:38,055 --> 00:10:40,515 மட்டமா நடந்தா, இல்ல உணவு நல்லா இல்லன்னா, 164 00:10:40,599 --> 00:10:43,560 செய்தி கொடு. நீ சொல்வத யாருக்கும் சொல்ல மாட்டேன். 165 00:10:43,643 --> 00:10:45,687 -சரிம்மா. -தப்பில்ல. 166 00:10:46,271 --> 00:10:49,149 -சங்கேத வார்த்தை அனுப்பு. உடனே வர்றேன். -சரிம்மா. 167 00:10:49,232 --> 00:10:51,109 சின்ன வயசிலிருந்தே கவனமிருக்குமே? 168 00:10:51,860 --> 00:10:53,487 லெமன் ஜெல்லி பெல்லி. 169 00:10:55,280 --> 00:10:56,281 ஜாலியாகு. 170 00:11:07,167 --> 00:11:08,001 ஹேய்! 171 00:11:10,962 --> 00:11:11,880 ஜெரமையா. 172 00:11:15,467 --> 00:11:17,094 அடேங்கப்பா. 173 00:11:17,677 --> 00:11:19,763 பெல்லியா! எனக்கு அடையாளமே தெரியலயே. 174 00:11:21,598 --> 00:11:22,849 உண்மையைச் சொல்லு. 175 00:11:23,392 --> 00:11:24,726 கோமாளி மாதிரி இல்லயா நான்? 176 00:11:28,397 --> 00:11:30,690 இல்ல. நல்லா இருக்கே. நல்லா. 177 00:11:31,775 --> 00:11:33,193 கூட வர்றேன் வா. 178 00:11:35,028 --> 00:11:35,904 என்ன? 179 00:11:37,447 --> 00:11:38,907 -ஒண்ணுமில்ல. -போவோம்! 180 00:11:38,990 --> 00:11:40,826 அவை அன்னாசி பழங்களா? 181 00:11:41,201 --> 00:11:42,536 -அன்னாசி பழங்களா? -இல்ல. 182 00:11:42,619 --> 00:11:44,746 இல்ல. பூக்கள் பார்த்திருக்கியா? 183 00:11:44,830 --> 00:11:48,542 பாரத்திருக்கேன், ஆனா அது நிச்சயம் அன்னாசி பழம் தான். 184 00:11:49,000 --> 00:11:50,794 இது அருமையான அன்னாசி உடை. 185 00:11:51,461 --> 00:11:55,132 ஸ்டராபெரி அல்லது ராஸ்பெரி வகை குக்கிஸ் இருந்தால், 186 00:11:55,215 --> 00:11:57,134 -உயிரையே தரலாம். -சரிதான். 187 00:11:57,217 --> 00:12:01,513 உன்னை அந்த தொப்பியில் பார்ப்பேன்றத இதுவரை நினைச்சுக் கூட பார்க்கல. 188 00:12:13,400 --> 00:12:14,484 ஜெரமையா. 189 00:12:14,985 --> 00:12:15,861 பெய்ஜ். 190 00:12:17,821 --> 00:12:19,030 சட்டை என்னானது? 191 00:12:20,407 --> 00:12:21,867 எப்பவும் இது சந்தோஷம். 192 00:12:23,326 --> 00:12:26,413 இது பெல்லி. அதாவது இசபெல் கான்க்லின். 193 00:12:26,580 --> 00:12:29,499 எங்க அம்மா சொன்ன இளம் பெண். என் எதிர்கால மனைவி. 194 00:12:32,085 --> 00:12:33,170 அவ தாமதம். 195 00:12:33,587 --> 00:12:34,754 மன்னிக்கணும். 196 00:12:35,755 --> 00:12:37,090 உனக்கு ரெண்டாம் மேஜை. 197 00:12:38,884 --> 00:12:42,012 அது பாலடைக் கட்டி, அத்திப்பழ ஜாம் சேண்ட்விச், இறைச்சியோடா? 198 00:12:42,095 --> 00:12:43,138 உனக்கெதுக்கு. 199 00:12:43,221 --> 00:12:44,264 சரி. 200 00:12:44,723 --> 00:12:46,933 ஜெரமையா, அவை பெண்களுக்கு! 201 00:12:47,017 --> 00:12:49,269 ஒண்ணே ஒண்ணுதான். கலக்கு. 202 00:12:53,815 --> 00:12:57,777 அடடே. அவதான் சொக்கப்பனையில கான்ராட் முத்தமிட்ட பெண். 203 00:12:58,987 --> 00:13:00,906 அவ ஸ்டீவனோட இருந்த பெண். 204 00:13:03,033 --> 00:13:04,201 ஒழிஞ்சோம். 205 00:13:11,249 --> 00:13:12,125 ஹை! 206 00:13:13,084 --> 00:13:13,919 ஹை. 207 00:13:19,716 --> 00:13:20,550 ஹேய். 208 00:13:20,634 --> 00:13:22,135 லெமன் ஜெல்லி பெல்லி. 209 00:13:22,552 --> 00:13:24,346 -ஹே! -ஹை! 210 00:13:25,764 --> 00:13:27,140 அன்றிரவு பட்ட அடியா? 211 00:13:27,891 --> 00:13:29,809 -ஆம். -இதோ, நான் சரி பண்றேன். 212 00:13:35,774 --> 00:13:37,776 -இப்ப பரவாயில்லை. -நன்றி. 213 00:14:01,007 --> 00:14:02,008 அப்போ... 214 00:14:03,343 --> 00:14:04,386 நிகோல் நலமா? 215 00:14:06,388 --> 00:14:08,890 அம்மா, இது வேணாமே? 216 00:14:10,642 --> 00:14:14,354 போர்ட்ரெய்ட்டுக்கு வந்து உட்காரச் சொன்னீங்க, வந்தேன். 217 00:14:14,437 --> 00:14:18,149 நான் வந்து உட்கார்வதில், ரொம்ப சந்தோஷம்தான், 218 00:14:18,233 --> 00:14:21,403 இதை நாம பாசமாகும் தருணமாக்கணுமா? வேணாமே. 219 00:14:21,486 --> 00:14:25,699 ஒரு வருஷம் இருக்க மாட்டியேன்னு, பாசம் காட்டினேன், விடு. 220 00:14:37,586 --> 00:14:40,088 பெல்லி புது உடையில் உண்மைல அழகா இருந்தா. 221 00:14:49,264 --> 00:14:53,685 உன் கோடையை இங்கே வெறுமனே சுத்தி கழிச்சா, நான் ஒண்ணும் செய்ய முடியாது, ஆனா... 222 00:14:54,769 --> 00:14:58,023 மதியம் வரை தூங்கி, பகலில் அதிகம் குடிக்கறதுலாம் கூடாது. 223 00:14:58,106 --> 00:15:01,026 ஏதாவது உருப்படியா செய்யணும். 224 00:15:04,904 --> 00:15:06,239 வேலைக்குப் போகணும். 225 00:15:09,159 --> 00:15:10,118 கண்டிப்பா. 226 00:15:11,786 --> 00:15:12,662 அருமை. 227 00:15:15,832 --> 00:15:16,916 அசையாம உட்கார். 228 00:15:18,376 --> 00:15:19,377 நிமிர்ந்து. 229 00:15:21,212 --> 00:15:24,841 அம்மாவிடம் என் கேர்ல்ஃப்ரெண்ட் வந்தாதான் வருவேனு சொல்லிட்டேன். 230 00:15:24,924 --> 00:15:29,054 இதனால முதலுக்கே மோசமோன்னு தோணுச்சு, ஆனா கிளப்ல ஒப்புக்கிட்டது ஆச்சரியம். 231 00:15:29,137 --> 00:15:30,597 உண்மைல, அதிர்ச்சி. 232 00:15:30,680 --> 00:15:31,890 -ஆமாம். -உண்மைல. 233 00:15:31,973 --> 00:15:35,435 டாரா, அங்கே ஏதோ வம்பு வளர்ந்து கொண்டிக்கிற மாதிரி இருக்கே. 234 00:15:35,518 --> 00:15:39,064 இல்ல! ஓரின பெண்களும், புதுமுகங்களும், வெவ்வேறு துருவங்கள். 235 00:15:39,147 --> 00:15:42,192 -அபத்தம். -கசின்ஸ்காரங்க உஷாரா காட்டிக்குவாங்க. 236 00:15:42,275 --> 00:15:44,611 நம்புங்க. என் குடும்பம் விடாம நடத்துது. 237 00:15:44,694 --> 00:15:47,364 -கல்லூரி விண்ணப்பம் போடறது. -கிறுக்குத்தனம். 238 00:15:47,447 --> 00:15:49,741 கவலை வேணாம் மரிஸா, எங்கும் கிடைக்கும். 239 00:15:49,824 --> 00:15:51,117 எங்கே விண்ணபிச்சே? 240 00:15:51,951 --> 00:15:55,080 வழக்கம் போல, கார்னல் தவிர எல்லா ஐவி கல்லூரிகளும். 241 00:15:55,163 --> 00:15:56,498 இதகால வாய்ப்பே இல்ல. 242 00:15:57,082 --> 00:15:58,667 தெரியும். நீ எப்படி? 243 00:16:00,293 --> 00:16:03,463 பெல்லி, பத்தாவது தான். சரியா? அதான் கான்ராட் சொன்னது. 244 00:16:03,546 --> 00:16:06,091 ஆம். இந்த பருவத்தில் ப்ளஸ் ஒன். 245 00:16:06,174 --> 00:16:08,843 ஆக, கசின்ஸ்ல இது உனக்கு முதல் கோடையா? 246 00:16:09,219 --> 00:16:11,846 இல்ல, பிறந்ததிலிருந்தே வந்து கொண்டிருக்கேன். 247 00:16:11,930 --> 00:16:15,392 ஆம். கான்ராட், ஜெரமையாவின் குடும்ப நண்பர்கள். 248 00:16:15,934 --> 00:16:20,230 அப்ப, உனக்கும் ஜெரமையாக்கும், இதுவா? நடனவிழாக்கு அவனோடதானா? 249 00:16:20,855 --> 00:16:23,024 அய்யோ, என்ன இப்படி கேக்கறே ஜிஜ். 250 00:16:23,108 --> 00:16:24,192 சும்மா கேட்டேன். 251 00:16:24,275 --> 00:16:27,362 பார்த்தா, சொந்தக்காரங்க. கவலை படாதே. 252 00:16:27,445 --> 00:16:28,488 எனக்கு கவலையில்ல. 253 00:16:28,571 --> 00:16:31,074 கண்டிப்பா. நீதான் சொல்லிக்கணும், கண்ணு. 254 00:16:31,157 --> 00:16:35,203 ஜிஜிக்கு ஜெரமையாவோட ஒரு இது-- 255 00:16:35,286 --> 00:16:36,913 அவனுக்கு ஆப்ஸ் வந்த பிறகு. 256 00:16:36,996 --> 00:16:39,416 அப்பட்டமா. அதே அர்த்தத்தில். 257 00:16:39,499 --> 00:16:41,918 விடு, ஜெரமையா ஃபிஷரிடம் எனக்கு ஏதுமில்லை. 258 00:16:42,001 --> 00:16:45,880 -ஆமாம், அவன் ஆப்ஸை பார்த்தியா? -இவ வெய்ட்டரை சைட் அடிக்கிறா. 259 00:16:45,964 --> 00:16:47,757 அது பெல்லியின் அண்ணன்டீ. 260 00:16:47,841 --> 00:16:49,134 அட கடவுளே. 261 00:16:50,510 --> 00:16:51,720 -நிஜமாவா? -அடச்சே. 262 00:16:51,803 --> 00:16:56,474 அப்ப, ஜெரமையாவும் கான்ராடும் எப்படி? கான்ராடை புரியாதே. 263 00:17:02,564 --> 00:17:04,107 -அவன்-- -ஹலோ, புதுமுகங்களே. 264 00:17:34,179 --> 00:17:37,390 நாம் துவங்கும் முன், சில சின்ன விஷயங்கள் சொல்லணும். 265 00:17:37,474 --> 00:17:40,101 இந்த பருவத்தில பல எதிர்பார்ப்புகள் இருக்கு. 266 00:17:40,602 --> 00:17:44,731 இப்போ, நீங்க சில பேர், இது பழம் பஞ்சாங்கம்னு நினைக்கலாம். 267 00:17:44,814 --> 00:17:47,984 உங்க வீட்டிலுள்ளவங்களை திருப்திப் படுத்தன்னு. 268 00:17:48,359 --> 00:17:51,362 ஆனா, கசின்ஸ் புதுமுக நடன விழா, வரலாற்றின் அங்கம். 269 00:17:52,071 --> 00:17:54,741 பூஜிக்கப் படுவது, ஆனாலும் தொடர்ந்து வளர்வது, 270 00:17:55,158 --> 00:17:58,953 ஒரு நாள் நீங்களே உங்க மகள்களுக்கு அளிக்கக் கூடிய பாரம்பரியம். 271 00:17:59,454 --> 00:18:02,415 உங்க பதின்ம வயதிலிருந்து, 272 00:18:02,499 --> 00:18:05,668 முதிர்ந்த பெண்ணாக மாறும் சம்பிரதாய கட்டம். 273 00:18:06,544 --> 00:18:08,838 ஒண்ணு முடிஞ்சு, அடுத்தது தொடங்குவது. 274 00:18:10,089 --> 00:18:13,510 உங்களுக்கு முன்னால் வாழ்ந்த பெண்களது பரம்பரைகளின் பயணம். 275 00:18:13,593 --> 00:18:16,888 உங்களுக்கு கற்றுக் கொடுத்து, உத்வேகம் ஊட்டக் கூடியவர்கள். 276 00:18:17,472 --> 00:18:23,269 புதுமுகங்களே, எல்லா மேஜைலயும் பருவத்திற்கு ஒரு மூத்த சகோதரி வழிகாட்டியா இருப்பா. 277 00:18:23,812 --> 00:18:25,146 அறிமுகம் ஆகிக்குங்க. 278 00:18:28,066 --> 00:18:29,275 ஹேய், தங்கையே. 279 00:18:31,569 --> 00:18:32,403 ஹேய்! 280 00:18:32,487 --> 00:18:34,781 எங்க குடும்பத்தில எல்லாம் வந்ததால, 281 00:18:34,864 --> 00:18:37,408 என் பெற்றோர் போன வருடம் என்னை அனுப்பினாங்க, 282 00:18:37,492 --> 00:18:42,080 எனது மூத்த சகோதரி அருமை, எனக்கு ரொம்ப வேடிக்கையா இருந்தது. 283 00:18:42,580 --> 00:18:44,874 ஆக, பதட்டம் வேணாம். 284 00:18:45,875 --> 00:18:47,794 சரியா? உனக்கு கொஞ்சம் வேணுமா? 285 00:18:51,756 --> 00:18:54,384 இல்ல வேணாம். பரவாயில்லை. இதோ வந்துடறேன். 286 00:18:54,467 --> 00:18:55,635 -சரி. -மன்னி. 287 00:18:56,678 --> 00:18:58,179 என்ன விஷயம்? 288 00:18:58,638 --> 00:18:59,472 கேம்! 289 00:19:00,598 --> 00:19:02,725 பெல்லியா? இங்க என்ன செய்யறே? 290 00:19:03,768 --> 00:19:05,478 இரு, நீ புதுமுகமா? 291 00:19:06,020 --> 00:19:07,939 ஆம், அப்படித்தான். 292 00:19:08,022 --> 00:19:09,315 அருமை. அழகு. 293 00:19:09,399 --> 00:19:12,735 நேத்து மெரீனா வந்தேன், ஆனா உன் படகு போய்விட்டிருந்தது. 294 00:19:12,819 --> 00:19:13,862 நிஜமாவாப்பா? 295 00:19:13,945 --> 00:19:15,113 நீ பார்த்திருந்தா, 296 00:19:15,196 --> 00:19:18,783 உன் படகை ஏக்கமா பார்க்கும், வியர்த்த என்னை பார்த்திருப்பே. 297 00:19:18,867 --> 00:19:20,785 நீ ஏக்கமா இருக்கவே கூடாது. 298 00:19:20,869 --> 00:19:23,121 ரொம்ப தாமதம். ஏக்கம் வந்தாச்சு. 299 00:19:23,204 --> 00:19:25,123 -வேணாம்! -ஏங்கிட்டே இருக்கலாம். 300 00:19:26,124 --> 00:19:29,419 இன்றிரவு ட்ரைவ்-இன்ல படம் பார்க்கப் போனோம்னா, 301 00:19:29,502 --> 00:19:31,504 அந்த ஏக்கம் குறைய வழி இருக்குமா? 302 00:19:32,839 --> 00:19:34,924 -ஆம். குறையலாம். -அருமை. 303 00:19:35,967 --> 00:19:38,511 சொல்லட்டுமா, இதைத் தர்றேன். 304 00:19:38,595 --> 00:19:40,972 உன் தகவல்களை இதில் தாயேன்? 305 00:19:44,225 --> 00:19:45,435 அது போதும். 306 00:19:45,518 --> 00:19:47,604 -இந்தா. -இனிமை. அருமைப்பா. 307 00:19:47,687 --> 00:19:48,563 அதே. 308 00:19:48,646 --> 00:19:50,690 -பிறகு பார்க்கிறேன். பை. -பை. 309 00:19:50,773 --> 00:19:52,191 குஷியாகு. பிறகு பார்ப்போம். 310 00:20:07,457 --> 00:20:11,127 உண்மையிலயே அழகா இருக்கே. இன்றிரவு உனக்கு ஜாலியா இருக்கும். 311 00:20:11,210 --> 00:20:12,795 படம்தானே பார்க்கப் போறோம். 312 00:20:14,047 --> 00:20:15,173 நல்லா இருக்கே, கண்ணு. 313 00:20:16,758 --> 00:20:18,468 கையில்லா சட்டைகள் மீண்டுமா. 314 00:20:18,551 --> 00:20:20,595 கல்லூரி முதலாண்டில இறுக்கமான டிஷர்ட்ல 315 00:20:20,678 --> 00:20:22,972 நான் கவர்ச்சினு நினைச்சது கவனமிருக்கா? 316 00:20:23,473 --> 00:20:24,807 இன்றிரவு ஜாலியாகு. 317 00:20:26,851 --> 00:20:28,561 எங்க கூட வரலியா? 318 00:20:30,855 --> 00:20:32,273 பெல்லி உன்னிடம் சொல்லல? 319 00:20:32,815 --> 00:20:34,067 அவளுக்கு இன்று டேட். 320 00:20:34,817 --> 00:20:36,903 கோவிக்காதீங்கம்மா. அவன் பெயர் கேம். 321 00:20:36,986 --> 00:20:38,571 அவங்கம்மாக்கு கிளப்ல வேலை. 322 00:20:38,655 --> 00:20:41,074 உண்மைல நல்ல பையன். சமர்த்து. 323 00:20:41,157 --> 00:20:43,076 ஹார்வர்ட் சமர்த்துனு வைங்க. 324 00:20:46,412 --> 00:20:48,581 நல்லது. நீ போகலாமே. 325 00:20:48,665 --> 00:20:52,168 இத்தனை வருஷமா புத்தக பார்ட்டிகளுக்கு அழைத்துப் போனேன். 326 00:20:52,251 --> 00:20:53,920 -டேட் அருமையாகட்டும். -நன்றி. 327 00:20:55,630 --> 00:20:57,632 எது வரை அனுமதிக்கிறோம்னு பேசலாமா? 328 00:20:57,715 --> 00:20:58,675 போம்மா! 329 00:21:05,014 --> 00:21:07,892 நானும் அந்த பாரட்டிக்கு போகவேணாம். தப்பா நினைக்காதே. 330 00:21:07,976 --> 00:21:11,396 வெறுப்பை விடு. உனக்கு மறுபடி உத்வேகமாகும். 331 00:21:11,479 --> 00:21:13,356 சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் போல. 332 00:21:13,439 --> 00:21:15,274 என்னுள் இன்னும் கதைகள் இல்லையோ. 333 00:21:15,358 --> 00:21:17,485 உன் விவாகரத்துக்கு பின் ஏதும் செய்யல. 334 00:21:17,568 --> 00:21:20,780 நீ அங்க போகணும், மனம் புத்துணர்வாகி, மகிழ்ச்சியாகணும். 335 00:21:20,863 --> 00:21:21,990 பார்ட்டிகளுக்கு போ. 336 00:21:25,201 --> 00:21:26,035 ஆகட்டும். 337 00:21:33,209 --> 00:21:34,335 முழு அணி. 338 00:21:34,419 --> 00:21:36,045 சரி. நான் வர்றேன். 339 00:21:37,630 --> 00:21:38,756 இரு, யாராவது தெரியுதா? 340 00:21:40,008 --> 00:21:41,259 -ஒண்ணு முடிஞ்சுது. -அருமை. 341 00:21:41,342 --> 00:21:42,885 -ஆச்சு. -பிறகு பார்க்கிறேன். 342 00:21:45,430 --> 00:21:46,347 அடடே! 343 00:21:47,557 --> 00:21:51,352 என்ன கிண்டலா... நல்லது. கேமை ஒரேயடியா விட்டுட்டுப் போயிடு, ஜெர். 344 00:21:51,436 --> 00:21:54,313 கவர்ச்சியா இருக்கே. 345 00:21:55,023 --> 00:21:56,774 என் தங்கையோட ஆசைப்படாதே. 346 00:21:56,858 --> 00:21:59,027 -வாயை மூடு, ஸ்டீவன். -நீ வாயை மூடு. 347 00:22:00,361 --> 00:22:01,529 நல்லாதான் இருக்கே. 348 00:22:02,655 --> 00:22:04,657 அங்கே நாம் சந்திப்போமா? 349 00:22:04,741 --> 00:22:08,327 நான் புத்தக பார்ட்டிக்கு வரலே. ட்ரைவ்-இன் போறேன். 350 00:22:08,745 --> 00:22:09,746 யாரோடு? 351 00:22:10,747 --> 00:22:12,498 ஆட்டத்தை கவனிடா. ஆகட்டும். 352 00:22:14,917 --> 00:22:16,210 சரி, பை! 353 00:22:19,547 --> 00:22:20,757 இதோ வந்துட்டேன். 354 00:22:36,189 --> 00:22:38,858 -ஹை! -ஹை! ஏக்கம் குறைந்தது போல. 355 00:22:38,941 --> 00:22:41,360 -குறைஞ்சுதான் இருக்கு. -சரி. 356 00:22:42,820 --> 00:22:44,363 என்ன படம் பார்க்கிறோம்? 357 00:22:44,447 --> 00:22:46,657 சப்ரீனானு ஒரு பழைய படம். 358 00:22:47,950 --> 00:22:50,453 ஆட்ரீ ஹெப்பர்ன், இரு சகோதரர்கள், அந்த சப்ரீனாவா? 359 00:22:50,536 --> 00:22:52,497 -இருக்கலாம். -எனக்குப் பிடிக்கும். 360 00:22:52,580 --> 00:22:54,624 -விமர்சமனம்லாம் பிரமாதம். -அருமை. 361 00:22:54,707 --> 00:22:57,710 -கண்டிப்பா. உண்மைல நல்லா இருக்கும். -அப்படியா? சரி. 362 00:23:01,672 --> 00:23:05,885 ஆக, லாங் ஐலண்ட்ல கடந்த 30 வருடங்களா இருந்து வரும் வழக்காறு போல, 363 00:23:06,302 --> 00:23:08,471 லாராபீஸ் குடும்பம் பார்ட்டி தந்தனர். 364 00:23:09,180 --> 00:23:12,350 லாராபீஸ் பார்ட்டில எப்பவும் மழை வந்ததில்ல. 365 00:23:12,934 --> 00:23:15,353 லாராபீஸ் அதை தாங்கியிருக்க மாட்டாங்க. 366 00:23:15,686 --> 00:23:17,814 மொத்தம் நாலு லாராபீஸ் இருந்தாங்க, 367 00:23:18,272 --> 00:23:20,942 அப்பா, அம்மா, ரெண்டு மகன்கள். 368 00:23:22,485 --> 00:23:26,155 மாட், ஆலிவர் லாராபீ 1906ல மணம் புரிந்தாங்க. 369 00:23:26,656 --> 00:23:30,576 அவங்களுக்கு வந்த திருமணப் பரிசுகளில் நீயூயார்க்ல ஒரு டவுன் ஹெளஸ் 370 00:23:30,660 --> 00:23:32,370 அதோட வார இறுதிகளுக்காக எஸ்டேட். 371 00:23:32,453 --> 00:23:34,580 உனக்கு குடிக்க ஏதும் வேணாமா? 372 00:23:34,664 --> 00:23:37,041 -ஆம். பரவாயில்லை. நன்றி. -சரி. 373 00:23:38,960 --> 00:23:42,964 லைனஸ் லாராபீ, மூத்த மகன், யேல் பட்டதாரியானான், 374 00:23:43,506 --> 00:23:45,633 அங்கே அவனது வகுப்புத் தோழர்கள், 375 00:23:45,716 --> 00:23:50,096 தாய்க் கல்லூரிக்கு ஐந்து கோடி டாலர் தரப் போகும் நபர் எனத் தேர்ந்தெடுத்தனர். 376 00:23:51,139 --> 00:23:55,810 அவன் தம்பி, டேவிட், பல சிறந்த கிழக்கு கல்லூரிகளில், 377 00:23:55,893 --> 00:23:57,603 குறுகிய காலங்களே படித்தான். 378 00:23:58,813 --> 00:24:03,151 அவனது திருமணங்களோ அதை விட குறுகியவையாயின. 379 00:24:04,193 --> 00:24:07,655 இப்ப அவன் வெற்றிகரமான ஆறு கோல் போலோ வீரன், 380 00:24:07,738 --> 00:24:09,949 லைனஸின் வரி அறிக்கையில் 381 00:24:10,032 --> 00:24:12,451 600 டாலர் செலவு கணக்காக காட்டப் படுபவன். 382 00:24:15,037 --> 00:24:17,498 லாராபீஸ்க்கு வாழ்க்கை இனிமையாக போனது, 383 00:24:17,582 --> 00:24:21,377 லாங் ஐலண்ட்ல வாழ்க்கை எவருக்கும் சொர்க்கத்துக்கு இணையானதாச்சே. 384 00:24:25,673 --> 00:24:26,674 போட்டுடாதே. 385 00:24:31,053 --> 00:24:33,097 இன்னும் கொஞ்சம் வைக்கலாமா? 386 00:24:53,034 --> 00:24:54,202 நன்றி. 387 00:24:58,664 --> 00:24:59,832 ரொம்ப பிடித்தது. 388 00:25:01,167 --> 00:25:02,376 என் நூலை படிச்சீங்களா? 389 00:25:02,752 --> 00:25:05,421 ஆம், ரொம்ப சுவாரசியமா இருந்ததுன்னு சொல்லணும், 390 00:25:05,504 --> 00:25:08,758 ஐரிஸை நம்ப தகுதியில்லாத வர்ணனையாளராக்கி இருக்கீங்களே. 391 00:25:11,093 --> 00:25:12,136 எப்படி? 392 00:25:12,845 --> 00:25:15,723 கதைல அவ அவளோட திருமணம் பத்தி சொல்ற விதத்தால். 393 00:25:15,806 --> 00:25:18,267 உண்மையான கதை இல்லன்னு நல்லா தெளிவாகுது. 394 00:25:18,976 --> 00:25:21,687 அது முழு உண்மையா தெரியாது, ஆனா பரவாயில்ல. 395 00:25:22,230 --> 00:25:24,607 சந்தித்தது அருமை. மறுபடி சந்திக்க ஆசை. 396 00:25:24,690 --> 00:25:25,650 ஆம். உங்களையும். 397 00:25:27,318 --> 00:25:28,861 ஆக, அடுத்தது என்ன? 398 00:25:29,403 --> 00:25:30,947 குறிப்பா, படகோட்டம் பற்றி. 399 00:25:31,489 --> 00:25:33,991 ஆம். ஒரு மாதிரி நவீன காவியம். 400 00:25:34,951 --> 00:25:35,910 படகோட்டுவீங்களா? 401 00:25:36,452 --> 00:25:38,496 ஆச்சரியமா இருக்கா? அது-- 402 00:25:38,579 --> 00:25:42,083 ஒரு விதத்தில். நீங்க ஒரு ப்ரூக்லின் வித்தகர்னு நினைச்சேன். 403 00:25:43,042 --> 00:25:45,002 "வித்தகர்"ன்ற வார்த்தை இப்ப புழங்குதா? 404 00:25:46,003 --> 00:25:46,837 இல்லை. 405 00:25:48,506 --> 00:25:50,549 நீங்க சரி. நான் பட்கோட்டுவதில்லை. 406 00:25:50,633 --> 00:25:52,468 கத்துக்க முயற்சிக்கிறேன். 407 00:25:52,969 --> 00:25:54,178 சொல்லட்டுமா, 408 00:25:54,887 --> 00:25:57,807 எனக்கு ஒண்ணுமே தெரியாதத பத்தி எழுத ஆசை, 409 00:25:57,890 --> 00:26:00,393 புதிய உலகங்களில் என்னை முழுசா மூழ்கடித்துக் கொண்டு, 410 00:26:00,476 --> 00:26:04,146 பிரச்சினை... கடல்னா, அப்படியே மெய்மறக்கிறேன். 411 00:26:09,193 --> 00:26:10,653 அந்த பையனைப் பாருங்க? 412 00:26:11,654 --> 00:26:14,031 எப்பவும் ஷார்டனாய் குடிச்சிட்டுருப்பவன். 413 00:26:14,115 --> 00:26:14,949 கான்ராட்! 414 00:26:16,742 --> 00:26:17,702 இங்கே வா. 415 00:26:24,792 --> 00:26:28,129 கான்ராட். இவர் க்ளீவ்லண்ட். படகோட்டம் பற்றி புத்தகம் எழுதறார், 416 00:26:28,212 --> 00:26:30,423 ஆனா, படகோட்டம் பத்தி ஏதும் தெரியாது. 417 00:26:31,132 --> 00:26:32,591 கான்ராட் படகோட்ட வித்தகன். 418 00:26:32,675 --> 00:26:34,760 போன வருஷம் ரெகாட்டா ஜெயிச்சேதானே? 419 00:26:34,844 --> 00:26:36,387 ரெண்டாவதா வந்தேன், ஆனா... 420 00:26:39,265 --> 00:26:40,725 சரி, கத்துக் கொடுப்பியா? 421 00:26:41,434 --> 00:26:43,561 நான் சில பாடம் கத்துக்கணும். 422 00:26:49,150 --> 00:26:50,735 இது எங்க அம்மா வேலையா? 423 00:26:51,444 --> 00:26:52,528 ஏன் அப்படி சொல்றே? 424 00:26:54,739 --> 00:26:55,740 அப்படிதான் தெரியுது. 425 00:27:03,080 --> 00:27:04,498 ரத்தின சுருக்கமா இருக்கான். 426 00:27:05,458 --> 00:27:06,584 அப்படித்தான் போல. 427 00:27:09,503 --> 00:27:11,088 -இந்தாங்க. -நன்றி. 428 00:27:16,677 --> 00:27:19,263 இங்க ரொம்ப சலிப்பாகுது. வேற எங்கேனும் போவோமா? 429 00:27:19,805 --> 00:27:20,848 சரி, எங்கே? 430 00:27:21,515 --> 00:27:22,850 நகரினுள் போகலாம். 431 00:27:23,267 --> 00:27:26,062 ரெயின்போ டேஷ் பச்சை குத்தியவனிடமிருந்து கஞ்சா வாங்க? 432 00:27:26,145 --> 00:27:28,064 போன கோடையில அவனை கைது செய்தாங்க. 433 00:27:28,147 --> 00:27:30,024 -சே, நிஜமாவா? -ஆம். 434 00:27:32,485 --> 00:27:34,737 சொல்லட்டுமா, ட்ரைவ்-இன் போகலாம். 435 00:27:35,196 --> 00:27:36,030 போடா, குமட்டும். 436 00:27:36,113 --> 00:27:39,825 பெல்லி மினிவேன்ல எவனோ ஒருத்தனோட சரசமாடுவதை பார்க்க வேணாம். 437 00:27:43,120 --> 00:27:44,038 உண்மையில்... 438 00:27:46,832 --> 00:27:48,334 ட்ரைவ்-இன் போவோம். 439 00:27:48,918 --> 00:27:50,669 இரு. அப்படியா, நிஜமா? 440 00:27:51,337 --> 00:27:52,171 ஆம். 441 00:27:52,880 --> 00:27:53,923 ஏன் கூடாது? 442 00:27:54,006 --> 00:27:55,800 -அதே! -சரிதான், சகோதரா. 443 00:27:56,467 --> 00:27:57,301 நீ ஓட்டணும். 444 00:27:57,927 --> 00:27:59,053 -சரி! -பசங்களா. 445 00:27:59,720 --> 00:28:01,263 எழுந்துக்கோ! வா. 446 00:28:14,110 --> 00:28:16,153 ஒண்ணு கேட்கட்டுமா? 447 00:28:16,654 --> 00:28:17,488 கேள். 448 00:28:19,824 --> 00:28:21,075 மரீன் பயாலஜி ஏன்? 449 00:28:23,577 --> 00:28:24,495 ஏன் கூடாது? 450 00:28:25,621 --> 00:28:29,959 சின்ன வயதில எல்லோரும் அப்படி இருப்பது ஒரு கட்டம்னு நினைக்கிறேன். 451 00:28:30,584 --> 00:28:32,086 ஆனா நீ அதிலேயே இருக்கியே. 452 00:28:32,169 --> 00:28:35,840 ஆம். ஒரு ஜெல்லி மீன், பெஞ்சமின் பட்டன் மூப்பு நோயோட இருக்கு. 453 00:28:37,758 --> 00:28:38,592 -என்ன? -ஆம். 454 00:28:39,635 --> 00:28:41,554 விஞ்ஞானிகள் இறப்பே இல்லாததுனுன்றாங்க. 455 00:28:42,847 --> 00:28:44,348 ஆனா யாருக்கும் ஏன்னு தெரியல. 456 00:28:44,682 --> 00:28:47,393 இது, ஒரு வேளை புற்று நோய்க்கு தீர்வாகலாம். 457 00:28:47,476 --> 00:28:49,812 ஜெல்லி மீன் செல்களை எப்படி பாதுகாப்பது? 458 00:28:50,646 --> 00:28:52,148 எனக்கு தெரியாது. எப்படி? 459 00:28:52,231 --> 00:28:54,275 தெரியாது. யாருக்குமே தெரியாது. 460 00:28:55,234 --> 00:28:56,235 அது குழப்பும். 461 00:28:57,278 --> 00:28:59,029 இந்த ஈல்ஸ்? அது இனப்பெருக்கம் 462 00:29:00,072 --> 00:29:01,991 செய்யும் விதம், தெரியாது. 463 00:29:03,033 --> 00:29:03,868 நிஜமாதான். 464 00:29:04,452 --> 00:29:07,163 ஈல்ஸ் இருப்பது அடிப்படையிலேயே முரண்பாடு. 465 00:29:07,246 --> 00:29:08,372 -உண்மையாகவா? -ஆம். 466 00:29:08,873 --> 00:29:09,957 அது அபாரம். 467 00:29:10,040 --> 00:29:14,295 பிறகு, மாரியானா ட்ரென்ச் கீழே என்ன இருக்குன்னு யாருக்குமே தெரியாது. 468 00:29:16,922 --> 00:29:19,550 கடல்ல, எத்தனையோ, புரிஞ்சுக்க முடியாத விஷயங்க. 469 00:29:21,385 --> 00:29:23,762 அவற்றை நான் விளக்கணும். அவ்ளோதான். 470 00:29:23,846 --> 00:29:24,889 -நிஜமா. -கண்டிப்பா. 471 00:29:27,141 --> 00:29:29,226 ஏன் என்னை அப்படிப் பார்க்கிறே? 472 00:29:29,435 --> 00:29:33,022 ராத்திரி முழுதும் ஒண்ணை செய்யணும்னு துடிப்பா இருக்கு எனக்கு. 473 00:29:33,105 --> 00:29:37,067 துடிப்பை மட்டுப் படுத்தாதே சப்ரீனா. குறிப்பா அது பயங்கரமா இருந்தா. 474 00:29:37,610 --> 00:29:38,861 அதை செய்யப் போறேன். 475 00:29:38,944 --> 00:29:42,698 நேற்றிரவுக்கு முன் பாட்டில் சுழற்றுலதான் பையன முத்தமிட்டிருக்கேன். 476 00:29:42,781 --> 00:29:46,327 நிஜ வாழ்க்கையிலல்ல. ரெண்டு பேருக்கும் உண்மை ஆசை காரணமாக அல்ல. 477 00:29:48,370 --> 00:29:52,541 ஆனா, இப்ப உணர்வது, இதைத் தான் எல்லோரும் பேசறாங்க போல. 478 00:29:56,295 --> 00:29:59,256 எனக்கு குடிக்க அதை வாங்கி வாயேன், நிஜமா? 479 00:29:59,340 --> 00:30:01,133 செர்ரி கோக், அது போல? 480 00:30:01,217 --> 00:30:02,718 பரவாயில்ல. நல்லாதான் இருக்கும் 481 00:30:02,801 --> 00:30:04,678 -நன்றி. -இதோ வர்றேன். 482 00:30:12,228 --> 00:30:14,104 என்னடா பண்றீங்க? 483 00:30:14,188 --> 00:30:16,065 பிடிச்ச பட கடைசி கட்டத்தை பார்க்க. 484 00:30:16,148 --> 00:30:18,359 அதை செய்ய உங்களுக்கு தகுதி இல்ல! போங்க! 485 00:30:18,442 --> 00:30:20,945 பெல்லி, பொறுமை, சும்மா தமாஷுக்கு வந்தோம். 486 00:30:21,028 --> 00:30:23,906 ஸ்டீவன், இப்ப போகலன்னா, கடவுள் மேல ஆணை, 487 00:30:23,989 --> 00:30:27,034 உன் ட்ரமாயினி கதையை எல்லாருக்கும் அனுப்புவேன். 488 00:30:29,578 --> 00:30:30,538 உன்னால முடியாது. 489 00:30:30,621 --> 00:30:33,958 ட்ராகோவின் மந்திரக் கோல் பற்றிய முழு அத்தியாயத்தை சொன்னான். 490 00:30:34,041 --> 00:30:36,168 -சகோதரா! ஸ்டீவன். -அய்யோ. 491 00:30:36,252 --> 00:30:38,337 -வாடா. -சங்கடம் வேணாம். ட்ராகோ கவர்ச்சி. 492 00:30:38,420 --> 00:30:39,797 -விடுங்க! -நிஜமா... 493 00:30:41,048 --> 00:30:42,174 தயை செய்து கிளம்பு. 494 00:30:45,678 --> 00:30:47,555 -போகலான்டா. -என்னது? 495 00:30:47,638 --> 00:30:49,223 -கிண்டலா? -காரை கிளப்பு! 496 00:30:49,306 --> 00:30:51,684 நீதானே வரணும்னே கான்ராட். 497 00:30:53,018 --> 00:30:56,564 எதையோ விட்டுட்டேன் போலிருக்கு. மறுபடி சொல்லேன்? 498 00:30:56,647 --> 00:31:01,193 இதோ, மிஸ் மக்கார்டல், எலிசபெத், இதைச் சொல்ல வருத்தப் படறேன், 499 00:31:01,277 --> 00:31:04,071 ஆனா, இப்போ, உனக்கு நிச்சயமான டேவிட் லாராபீ-- 500 00:31:04,154 --> 00:31:05,781 தாமதம், வழக்கம் போல. 501 00:31:10,744 --> 00:31:13,038 அனைவருக்கும் ஹலோ. ஹலோ அன்பே. 502 00:31:13,622 --> 00:31:16,208 -அப்பாடா, உனக்கு செர்ரி கோக். -ரொம்ப நன்றி. 503 00:31:16,292 --> 00:31:17,209 பரவாயில்ல. 504 00:31:20,713 --> 00:31:21,547 எப்படி இருக்கு? 505 00:31:22,089 --> 00:31:23,132 நல்லாருக்கு. 506 00:31:32,308 --> 00:31:33,767 என்ன பண்றே, கண்ணா? 507 00:31:34,393 --> 00:31:35,769 ஷேலா - இன்று இரவு முடியுமா? நான் ரகசியமா வரலாம். 508 00:31:35,853 --> 00:31:37,104 மேலே சொல்... கடற்கரை 5 509 00:31:37,771 --> 00:31:39,189 அதான், விடியோ கேம்தான். 510 00:31:39,273 --> 00:31:41,525 ரொம்ப விழிக்காதே. விடிஞ்சா வேலை இருக்கு. 511 00:31:41,609 --> 00:31:42,901 சரிம்மா. நிச்சயமா. 512 00:32:13,766 --> 00:32:16,685 இன்றிரவு உண்மைல நல்லா இருந்தது. உனக்கும்தானா? 513 00:32:17,728 --> 00:32:20,397 ஆம், இல்ல, எனக்கும் அருமையா இருந்தது. ஆம். 514 00:32:20,481 --> 00:32:24,026 நான் வெளிறிப் போயிருந்தேன். 515 00:32:24,109 --> 00:32:25,152 சரி. 516 00:32:26,445 --> 00:32:28,656 இப்போ, பசுமையாயிட்டாயா? 517 00:32:29,114 --> 00:32:30,240 ஆம். ரொம்பவே. 518 00:32:32,868 --> 00:32:35,079 நான் இந்த இரவு முடிவதை விரும்பல. 519 00:32:37,039 --> 00:32:38,082 நான்... 520 00:32:39,166 --> 00:32:41,126 கோவிச்சுக்க மாட்டியே, நான்... 521 00:32:41,210 --> 00:32:43,003 -சொல். -தரவா? 522 00:32:57,726 --> 00:33:01,605 -அட, ஆமா. நல்ல யோசனை. இதை விடு. -நான் நினைச்சேன்... 523 00:33:28,799 --> 00:33:31,885 வெஸ்டர்ன் ஸ்கை எ நாவல் க்ளீவ்லண்ட் கேஸ்டியோ 524 00:33:50,946 --> 00:33:53,532 ஸ்டீவன், இது ஒருமாதிரி சரியில்லாததுதான், 525 00:33:53,615 --> 00:33:55,951 நாம் இருவரும் ஜாலியாகணும். 526 00:33:56,660 --> 00:33:58,412 நீ என் புதுமுக டேட்டா ஆவாயா? 527 00:34:03,125 --> 00:34:04,042 சரி. 528 00:34:06,754 --> 00:34:08,422 சரி, கண்டிப்பா. 529 00:34:33,906 --> 00:34:35,491 -பை. -பை. 530 00:34:41,872 --> 00:34:43,332 -இனிய கனவுகள். -பை. 531 00:34:53,175 --> 00:34:54,510 டேட் எப்படி இருந்தது? 532 00:34:55,469 --> 00:34:56,553 திருப்பிச் சொல்லு? 533 00:34:57,638 --> 00:35:00,307 பொறுமை. நாங்க சும்மா ஒரு சின்ன தமாஷ் பண்ணோம். 534 00:35:00,390 --> 00:35:02,059 நீங்க மண்டுகள். 535 00:35:02,142 --> 00:35:03,352 பெல்லி, பாரு. 536 00:35:04,978 --> 00:35:09,358 என் ஆசையே, எனக்குப் பிடிச்ச ஒரு பையனோட ட்ரைவ்-இன்னுக்கு போவது, 537 00:35:09,441 --> 00:35:12,361 நீங்க வந்து அதைக் கெடுப்பீங்களா! 538 00:35:12,444 --> 00:35:16,198 நாங்க ரெண்டு நிமிடம் வந்ததால எல்லாம் கெட்டுப் போச்சா? அப்படியா? 539 00:35:17,157 --> 00:35:18,200 யோசி, பெல்லி. 540 00:35:20,494 --> 00:35:22,663 என்னை இந்த ஒரு விஷயத்தில விடேன்? 541 00:35:24,706 --> 00:35:27,042 ஒப்புக்கோ! தெரிஞ்சுதானே எல்லாம் செய்தே. 542 00:35:28,252 --> 00:35:29,545 என்ன செய்தேன்? 543 00:35:31,004 --> 00:35:32,798 நான் உன்னையே பார்க்கணும்ன்றே. 544 00:35:33,632 --> 00:35:35,968 நீ என்ன சொல்றே புரியல. 545 00:35:36,051 --> 00:35:38,178 நான் எங்கே, யாரோட இருந்தேனு கவலை படறே. 546 00:35:38,262 --> 00:35:39,471 இல்ல, கவலைப் படல. 547 00:35:40,722 --> 00:35:42,140 -எனக்கு கவலையில்ல. -பொய்! 548 00:35:42,224 --> 00:35:45,394 -சிறுபிள்ளைத்தனம் வேணாம்! -நீ அவ்ளோ பெரிய மனுஷனா? 549 00:35:45,477 --> 00:35:49,147 என் டேட்டைக் குலைக்க, உன் சனி இரவை கழித்ததா தமாஷ். 550 00:35:56,321 --> 00:35:58,490 சரி. இதோடு விடு. 551 00:36:00,909 --> 00:36:03,287 போய் இன்னும் கொஞ்சம் கஞ்சா அடியேன்? 552 00:36:03,370 --> 00:36:06,039 போய் இன்னும் கண்ணாடியைப் பார்த்துட்டு இரேன்? 553 00:36:09,293 --> 00:36:11,837 எல்லா மோகமும் அழியும் விதம் இப்படிதான் போல. 554 00:36:12,462 --> 00:36:14,423 முதல்ல மெதுவா ஒரு விம்மலுடன், 555 00:36:14,506 --> 00:36:16,174 அதுக்கப்புறம், அப்படியே... 556 00:36:16,842 --> 00:36:17,801 கரைஞ்சிடுமோ. 557 00:38:08,328 --> 00:38:10,330 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 558 00:38:10,414 --> 00:38:12,416 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்