1 00:00:08,886 --> 00:00:11,847 த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி 2 00:00:15,517 --> 00:00:18,395 என் குழந்தை பருவத்திலிருந்தே, கசின்ஸ்ல, சூஸானாவின் 3 00:00:18,479 --> 00:00:20,439 கடற்கரை வீட்டுக்கு கோடைல போவோம். 4 00:00:21,106 --> 00:00:22,816 நான் பிறக்கும் முன்னமே கூட. 5 00:00:24,109 --> 00:00:27,529 ஒவ்வொரு ஆண்டும் அந்த வீட்டுக்கு போக நாட்களை எண்ணுவேன். 6 00:00:30,491 --> 00:00:33,410 அப்பாங்கலாம் வருவாங்க, ஆனா அது அவங்க இடமல்ல. 7 00:00:33,494 --> 00:00:34,953 அவங்களுக்கு ஒட்டுதல் இல்ல. 8 00:00:35,037 --> 00:00:38,290 நாங்க, எங்க அம்மாங்க இருக்கிறது போலல்ல. 9 00:00:48,675 --> 00:00:49,510 ஒண்ணு... 10 00:00:49,593 --> 00:00:51,970 அந்த கோடை வீட்டில பல விஷயங்கள் உண்டு. 11 00:00:52,054 --> 00:00:53,096 ...மூணு! 12 00:00:54,181 --> 00:00:55,057 கடற்கரை. 13 00:00:55,140 --> 00:00:56,183 -வா! -வர்றேன். 14 00:01:03,273 --> 00:01:04,358 புரியுது. 15 00:01:08,237 --> 00:01:10,239 நடு இரவில் நீச்சல் குளம். 16 00:01:11,990 --> 00:01:13,659 அம்மாக்களுடன் இரவில படங்கள். 17 00:01:17,120 --> 00:01:18,330 ஆனா, பசங்க... 18 00:01:19,206 --> 00:01:20,582 முக்கியமா பசங்க. 19 00:01:23,293 --> 00:01:25,045 எல்லா கோடையும் ஒண்ணுதான். 20 00:01:25,879 --> 00:01:27,798 எனக்கு எப்பவும் பிடித்திருந்தது. 21 00:01:28,423 --> 00:01:30,133 ஸ்டீவன்! 22 00:01:37,099 --> 00:01:40,394 எனக்கு எல்லாமே நல்லா இருந்தது, மந்திரம் போல 23 00:01:40,477 --> 00:01:43,146 அது ஜூலை முதல் ஆகஸ்டு வரை நிகழும். 24 00:02:00,414 --> 00:02:03,458 பசங்களோட நீ போட்டிய தவற விடுவது ட்ரூவுக்கு ஏமாற்றம். 25 00:02:03,542 --> 00:02:05,878 சோஃபியை, நின்னு உறுதியா ப்ளாக் ஆடச் சொல். 26 00:02:06,378 --> 00:02:10,382 ட்ரூ மார்டினெஸ் எனக்கு செய்தி அனுப்பறான், நீ வாலிபால் பத்தி பேசறயா? 27 00:02:10,465 --> 00:02:12,050 நிஜமாத்தான் சொல்றியா? 28 00:02:12,134 --> 00:02:15,637 ட்ரூக்கு கவலையே இல்ல. உனக்கு செய்தி அனுப்ப சால்ஜாப்பு. 29 00:02:16,179 --> 00:02:20,434 இந்த ஆட்டத்தில ஊன்றி இருந்தா சரி. அணிப் பெருமை இருக்கு, டேய்லர். 30 00:02:20,517 --> 00:02:22,227 உனக்கே என்னைப் பத்தி தெரியுமே. 31 00:02:22,311 --> 00:02:24,605 பையன்க எப்பவும் எதிலும் மிஞ்ச விடமாட்டேன். 32 00:02:25,188 --> 00:02:27,024 எனக்கு பேக் செய்ய உதவமாட்டாயா. 33 00:02:27,107 --> 00:02:30,485 உதவறேன். ஒண்ணு சொல்றேன். அந்த ஸ்பீடோ நீச்சலுடை வேணாம். 34 00:02:31,028 --> 00:02:33,071 உன் மார்பை அது எடுப்பாக்கல. 35 00:02:33,697 --> 00:02:34,781 இது ஸ்பீடோ இல்ல. 36 00:02:34,865 --> 00:02:36,992 குட்டி, நல்லத பேக் பண்ணணும்ன்றேன். 37 00:02:37,074 --> 00:02:38,869 அங்க புது சூட்தானே வாங்குவேன். 38 00:02:38,952 --> 00:02:41,705 நீ நீச்சல் அணியில இருப்பதா தோணுவதை வாங்காதே. 39 00:02:42,122 --> 00:02:43,290 அப்படியா சொல்றே? 40 00:02:47,753 --> 00:02:50,088 பெல்லி, நாம் பத்து நிமிஷத்தில போறோம். 41 00:02:50,172 --> 00:02:51,798 -நான் போகணும். -வேணாம். 42 00:02:51,882 --> 00:02:53,884 -சொல். -இன்னும் 10 நிமிடம் இருக்கு. 43 00:03:00,599 --> 00:03:03,977 நீ போறதுக்கு முன்னே, உன் கோடை ஆசைகளை சொல். 44 00:03:04,061 --> 00:03:06,688 இந்த கோடையில் என்ன நடக்கணும். 45 00:03:07,564 --> 00:03:08,398 எனக்கு தெரியல. 46 00:03:09,232 --> 00:03:11,526 புளுகாண்டி. உனக்கு ஆசை இருக்கு. 47 00:03:11,610 --> 00:03:14,655 கான்ராட் ஃபிஷர் மேல ரொம்ப மோகம். 48 00:03:14,738 --> 00:03:18,450 அவனை முத்தமிட ஆசை. மோகம் கொண்டவடீ நீ! 49 00:03:18,533 --> 00:03:20,410 -வாயை மூடு. -சும்மா சொன்னேன். 50 00:03:20,494 --> 00:03:23,372 நமது 12ம் வயதிலிருந்தே அவனை நேசிக்கிறே. 51 00:03:23,914 --> 00:03:25,499 குழம்பி நேரம்தான் வீண். 52 00:03:25,958 --> 00:03:30,462 ஒண்ணு, அது சகிக்கல. ரெண்டு, நான் செய்யறதை பத்தி கவலை இல்ல. 53 00:03:30,545 --> 00:03:33,423 -என்னை அவன் அப்படி பார்க்கல. -பிடிக்குதோ 54 00:03:33,799 --> 00:03:35,550 இல்லையோ இனி அவன் பார்ப்பான். 55 00:03:35,634 --> 00:03:38,553 பெல்லி, போன கோடையைவிட ரொம்ப மாறி இருக்கே. 56 00:03:41,390 --> 00:03:43,767 இப்படி போவது. இந்த தருணம் பிடிச்சிருக்கு. 57 00:03:43,850 --> 00:03:47,187 போய் ரொம்ப நாள் கழிச்சு வீடு திரும்பற மாதிரி. 58 00:03:49,815 --> 00:03:54,444 அவள் கேசம் பதற்றம் தெரியுது 59 00:03:54,528 --> 00:03:57,030 வேண்டாம், உன்னை விடமாட்டேன் 60 00:03:57,114 --> 00:04:00,826 ஆக என் பயங்களை மறந்து 61 00:04:03,745 --> 00:04:07,457 இதை மிஞ்ச முடியாது 62 00:04:10,919 --> 00:04:14,631 இதை மிஞ்ச முடியாது 63 00:04:15,298 --> 00:04:17,925 -அதை நிறுத்துங்களேன்? -சரி, வேணாம். 64 00:04:18,009 --> 00:04:18,844 நன்றி. 65 00:04:18,927 --> 00:04:21,680 நீ இந்த கோடையில் அதிக உதவிகரமா இருக்கணும். 66 00:04:21,763 --> 00:04:25,017 சிங்க்ல தட்டுகளை போடாதே. டிஷ் வாஷர்ல போடு. 67 00:04:25,100 --> 00:04:27,185 உன் தட்டுகளை மட்டுமல்ல, ஸ்டீவன். 68 00:04:27,269 --> 00:04:29,062 -ஆனா-- -நல்ல விருந்தாளிகளாகணும். 69 00:04:29,146 --> 00:04:32,524 அம்மா, கழுவ சூஸானாவுக்கு ஆட்கள் இருங்காங்கதானே? 70 00:04:32,607 --> 00:04:33,567 ஸ்டீவன்! 71 00:04:35,402 --> 00:04:37,112 சரி விடுங்க, தப்புதான். 72 00:04:37,446 --> 00:04:39,239 என் அம்மா பண விஷயத்துல வினோதம். 73 00:04:39,656 --> 00:04:42,367 சூஸானாவிடம் நிறைய, எங்களிடம் இல்லைன்றதில. 74 00:04:42,451 --> 00:04:45,954 நான் உன்னை சரியா வளர்த்த மாதிரி பச்சாதாபத்தோட இரு. 75 00:04:46,038 --> 00:04:48,248 ஸ்டீவன், வெளிய தாமதமா சுத்த முடியாது. 76 00:04:48,331 --> 00:04:50,542 அம்மா, தடை போடற வயசை தாண்டிட்டேன். 77 00:04:50,625 --> 00:04:53,211 நான்? எனக்கும் அது மாதிரி தடை இல்லை தானே? 78 00:04:53,295 --> 00:04:56,173 உனக்கு என்ன தடை? நீ எங்கயும் போறதில்லையே. 79 00:04:56,256 --> 00:04:58,341 -முட்டாளா இருக்காதே, ஸ்டீவன். -என்ன? 80 00:04:58,425 --> 00:05:01,011 பெல்லி, சந்தர்ப்பம் வந்தா அதை பத்தி பேசலாம். 81 00:05:02,137 --> 00:05:04,139 டிரைவிங் கத்து தரேன்னு சொன்னே. 82 00:05:04,222 --> 00:05:06,099 பெல்லி, நான் கத்து தரதா சொன்னேன். 83 00:05:06,975 --> 00:05:09,102 ஆம், ஆனா குத்தம் சொல்லிட்டே இருப்பீங்க. 84 00:05:09,186 --> 00:05:11,605 -மறுபடி சொல்லு? -ஆம், மன்னிச்சுக்கோங்க. 85 00:05:30,749 --> 00:05:31,708 ஹே. 86 00:05:32,709 --> 00:05:34,836 பள்ளில பசங்க என்னை பார்க்கவே மாட்டாங்க. 87 00:05:35,337 --> 00:05:37,130 டேய்லரை தான் பார்ப்பாங்க. 88 00:05:37,214 --> 00:05:40,759 அங்கே ஏதோ இருக்கேன்னு சொல்லலாம். 89 00:05:44,513 --> 00:05:46,223 இந்தக் கோடைக்கு நீ புதுசா? 90 00:05:47,057 --> 00:05:48,308 நானா? இல்ல. 91 00:05:48,975 --> 00:05:49,893 உண்மையாவா? 92 00:05:52,062 --> 00:05:54,397 கசின்ஸ்ல எல்லா அழகு பெண்களும் தெரியுமே. 93 00:05:55,816 --> 00:05:58,777 இன்றிரவு சொக்கப்பனைக்கு வருவியா? பருவத்தில முதல். 94 00:05:58,860 --> 00:06:00,195 வரலாம். 95 00:06:00,278 --> 00:06:02,697 வா, நட்புகளுக்கு உன்ன அறிமுகம் செய்யறேன். 96 00:06:03,406 --> 00:06:04,574 ஆகட்டும். 97 00:06:05,325 --> 00:06:07,661 வேல் ஆஃப் எ டேல்க்கு என்னோட வர்றியா, 98 00:06:07,744 --> 00:06:10,247 கையொப்ப புத்தக விற்பனைக்கு கையொப்பமிடறப்போ? 99 00:06:11,039 --> 00:06:15,335 அங்க கையொப்பமிடும்போது என் மடியில உட்கார்ந்திருப்பியே, நினைவிருக்கா? 100 00:06:15,418 --> 00:06:18,130 கையெழுத்திட்ட புத்தகத்திலெல்லாம் திமிங்கலம் வரைவே. 101 00:06:18,213 --> 00:06:20,132 இல்ல, நினைவில்லையே. 102 00:06:21,466 --> 00:06:23,426 என்னிடம் தா. நன்றி. 103 00:06:23,510 --> 00:06:24,678 உன்னோட ஒரு டீல். 104 00:06:24,761 --> 00:06:28,140 என்னோட இருந்தா இன்றிரவின் டெஸர்ட்டை நீ தீர்மானிக்கலாம். 105 00:06:28,223 --> 00:06:29,933 -பிறகு பார்ப்போமா? -எது பிறகு? 106 00:06:30,016 --> 00:06:31,143 ஒண்ணுமில்ல. 107 00:07:03,633 --> 00:07:07,137 கசின்ஸ் கடற்கரை நுழைவு 108 00:07:07,220 --> 00:07:09,139 அதே வாசனை. 109 00:07:09,973 --> 00:07:11,641 அதே சுவை. 110 00:07:13,310 --> 00:07:16,021 அங்கே போவதற்காக காத்திருந்தது போல. 111 00:07:45,717 --> 00:07:46,968 அவங்க வந்துட்டாங்க! 112 00:07:48,386 --> 00:07:49,304 பெக் வீடு 113 00:07:50,013 --> 00:07:51,264 எப்படி இருக்கே? 114 00:07:51,348 --> 00:07:52,891 ஹை! அடேங்கப்பபா! 115 00:07:53,225 --> 00:07:54,184 ஹலோ! 116 00:07:56,019 --> 00:07:58,146 -நாளாச்சே, பார்த்து! -பார்க்க சந்தோஷம்! 117 00:07:58,230 --> 00:08:00,649 -ஹை! -உனக்கு ஏங்கினேம்பா! 118 00:08:01,149 --> 00:08:04,486 -பார்க்க எவ்ளோ மகிழ்ச்சி! -ஜிம்முக்கு போறியோ சகோதரா? 119 00:08:04,569 --> 00:08:05,695 நிஜமாதான்! 120 00:08:09,074 --> 00:08:10,075 ஹை. 121 00:08:11,034 --> 00:08:13,787 -வளர்ந்து திரும்பி வந்தது யார், பாரு. -ஹை! 122 00:08:13,870 --> 00:08:17,123 -கீழே விடு என்னை! -ஜெர், இங்க வா. 123 00:08:17,207 --> 00:08:18,166 வா! 124 00:08:41,523 --> 00:08:43,441 நீ கண்ணாடி போட்டா பிடிக்கும். 125 00:08:45,652 --> 00:08:48,029 தப்பு. எனக்கு போடலேன்னாதான் பிடிக்கும். 126 00:08:51,533 --> 00:08:54,286 அதே. ஹேய், பசங்களா... 127 00:08:55,370 --> 00:08:58,164 -உங்களைப் பத்தி தெரியாது, ஆனா நான்... -அதா... 128 00:08:58,415 --> 00:09:03,461 -இப்ப பெல்லி முங்கும் நேரம்! -பெல்லி முங்கு! 129 00:09:13,054 --> 00:09:14,222 பெல்லி முங்கு! 130 00:09:16,558 --> 00:09:19,102 இந்த இடம்தான். சரி. தயாரா. 131 00:09:19,185 --> 00:09:22,230 ஒண்ணு! ரெண்டு! 132 00:09:22,731 --> 00:09:23,898 மூணு! 133 00:09:27,110 --> 00:09:28,320 தண்ணி எப்படி? 134 00:09:29,779 --> 00:09:31,323 டேய், பாதம் சுளுக்கியது. 135 00:09:32,073 --> 00:09:33,199 வா இங்கே. 136 00:09:38,830 --> 00:09:39,831 பெல்லி! 137 00:09:49,341 --> 00:09:50,467 விடு. 138 00:10:02,354 --> 00:10:03,938 அடடே! லாரல்! 139 00:10:04,022 --> 00:10:06,983 எவ்ளோ பெட்டிகள் எடுத்து வருவே? சிரமப் படாதேன்னேனே. 140 00:10:07,067 --> 00:10:09,402 உங்க கடையில டயட் கோக் விற்கிறதில்ல. 141 00:10:11,321 --> 00:10:14,324 -ஹை. -எல்லா இடத்தையும் ஈரமாக்கறே. 142 00:10:14,407 --> 00:10:15,325 லாரல்... 143 00:10:15,408 --> 00:10:17,243 பேரழகி அவள். 144 00:10:17,327 --> 00:10:18,661 நன்றி. 145 00:10:19,704 --> 00:10:23,833 நீ எப்பவும் அருமைதான், ஆனா, இப்ப பாரேன், கண்ணு. 146 00:10:23,917 --> 00:10:25,752 நான் அப்படியேதானே இருக்கேன். 147 00:10:25,835 --> 00:10:27,379 நீ அப்படியே இல்லவே இல்ல. 148 00:10:27,962 --> 00:10:29,089 வளர்ந்துட்டே. 149 00:10:31,049 --> 00:10:32,300 பூத்து குலுங்கற. 150 00:10:32,884 --> 00:10:36,763 சூஸானா சொல்ற விதமெல்லாம் என்னை அப்படியே நம்ப வைக்கும். 151 00:10:36,846 --> 00:10:38,598 லார், அச்சா உன்னை போலிருக்கா. 152 00:10:38,681 --> 00:10:40,475 எல்லாம் நான் அப்பா போலன்றாங்க. 153 00:10:40,558 --> 00:10:42,685 உன் அம்மா அப்போ, உன்ன போல இருந்தா. 154 00:10:42,769 --> 00:10:45,939 -எனக்கு மாரே இல்லாதது தவிர. -ச்சீ, அம்மா. 155 00:10:48,483 --> 00:10:51,194 உன் அப்பாவை அழைத்து, பத்திரமா வந்தோம்னு சொல். 156 00:10:51,277 --> 00:10:53,363 ஸ்டீவன் கிட்ட சொல்ல வேண்டியதுதானே? 157 00:10:53,446 --> 00:10:56,366 உன்கிட்ட சொல்றேன். நீ இல்லன்னா ஏங்குவாரே. 158 00:10:56,449 --> 00:11:00,453 -கோடை முடிவில் நம்மை பார்ப்பார். -விடுதலை தினத்துக்கு வருவார். 159 00:11:00,537 --> 00:11:03,206 -வர்றாரா? -விடாம விடுதலை தினத்துக்கு வருவாரே. 160 00:11:03,289 --> 00:11:05,542 போன கோடையில் வரல. 161 00:11:05,625 --> 00:11:08,837 அப்பதான் விவாகரத்தானதால். இப்ப பரவாயில்ல. 162 00:11:09,879 --> 00:11:11,131 திரு. ஃபிஷர் எங்கே? 163 00:11:11,881 --> 00:11:13,174 லண்டன்ல இருக்கார். 164 00:11:13,258 --> 00:11:15,468 அவரை அங்கும் இங்கும் போக வைக்கிறாங்க. 165 00:11:15,552 --> 00:11:17,554 கோடை இறுதியில நம்மோட இருப்பார். 166 00:11:17,637 --> 00:11:21,349 இப்போதைக்கு, நமக்கு பிடிச்ச மாதிரி, பெண்கள், பிள்ளைகளோட. 167 00:11:38,658 --> 00:11:39,909 ஹேய். ஜூனியர் மின்ட். 168 00:11:43,413 --> 00:11:45,623 இன்னுமா கரடி பொம்மையை வெச்சிருப்பே. 169 00:11:45,707 --> 00:11:48,208 கண்டிப்பா. ஜூனியர் மின்டை விடவே மாட்டேன். 170 00:11:48,293 --> 00:11:50,837 வாயேன். இரவு உணவுக்கு முன், நீச்சல் போவோம். 171 00:11:51,921 --> 00:11:55,049 முடியாது. அம்மாவோடு வேல் ஆஃப் எ டேல் கடைக்கு போகணும். 172 00:11:55,133 --> 00:11:58,970 கடலுக்கு போக ஆசையா நாளெல்லாம் இருந்தாலும், உனக்காக காத்திருந்தேன், 173 00:12:00,430 --> 00:12:01,681 தயவு செய்து. 174 00:12:01,764 --> 00:12:04,893 கெஞ்சிக் கேட்கறேன்! 175 00:12:06,186 --> 00:12:08,688 சரி, விட்டுத் தள்ளு! நீச்சல் போவோம். 176 00:12:08,771 --> 00:12:11,024 சரி! வெளியே பார்க்கட்டுமா? 177 00:12:11,107 --> 00:12:12,650 சரி, இதோ வர்றேன். 178 00:12:19,824 --> 00:12:20,992 இதோ வந்துடறேன். 179 00:12:21,075 --> 00:12:22,452 நகரத்துக்கு போறீங்களா? 180 00:12:22,535 --> 00:12:25,246 பெல்லி, நான், வேல் ஆஃப் எ டேல் போக இருந்தோம், 181 00:12:25,330 --> 00:12:27,415 கடலுக்காக என்னை கழட்டி விட்டுட்டா. 182 00:12:27,499 --> 00:12:30,585 நான் உன்னோட வர்றேன். முதலில் கன்ட்ரி க்ளப் போகணும். 183 00:12:30,668 --> 00:12:31,711 கன்ட்ரி க்ளப்பா? 184 00:12:31,794 --> 00:12:34,214 அடடே. பரவாயில்ல. நானே போயிக்கறேன். 185 00:12:34,297 --> 00:12:37,091 -பார்ட்டிக்கு கேட்டரிங்கை பார்க்க. -கேட்டரிங்கா? 186 00:12:37,175 --> 00:12:40,762 ஏதோ கொஞ்சம் வைன், தரணும், அதோட சரின்னியே. 187 00:12:40,845 --> 00:12:43,515 பசியைத் தூண்ட கொஞ்சம். கவலைப் படாதே. 188 00:12:43,598 --> 00:12:46,226 நீ உள்ளே வரவேணாம். கார்லயே காத்திருக்கலாம். 189 00:12:46,309 --> 00:12:47,685 நல்லது. 190 00:13:12,085 --> 00:13:13,044 சீக்கிரம். 191 00:13:13,127 --> 00:13:16,381 தாமதப் படுத்தினா, மயக்கமாயிடுவேன்! 192 00:13:22,136 --> 00:13:23,346 வா. 193 00:13:24,097 --> 00:13:25,515 இதோ, நான் தயார். 194 00:13:30,603 --> 00:13:34,274 ஹேய், எங்க அப்பா விடுதலை தினத்துக்கு வர்றாரே, தெரியுமா? 195 00:13:34,357 --> 00:13:35,358 அருமை. 196 00:13:35,692 --> 00:13:38,611 -அது வினோதமா படலே? -இல்ல, உங்க அப்பா பிடிக்கும். 197 00:13:38,695 --> 00:13:41,281 விவாகரத்தாகி ஒன்றரை வருடம்தான் ஆச்சு. 198 00:13:41,364 --> 00:13:44,367 அதுதான் அருமை உங்க அம்மாவிடம். எல்லாம் துச்சம். 199 00:13:44,450 --> 00:13:48,955 சரியே. விவாகரத்து வேணுங்கிறதால, எல்லாம் துச்சம். 200 00:13:49,038 --> 00:13:52,125 திருமண வாழ்வு பிடிக்கலன்னா, அதில தொடரவே கூடாது. 201 00:13:52,208 --> 00:13:53,835 அதை எங்க பாட்டி கிட்ட சொல். 202 00:13:53,918 --> 00:13:56,546 எங்க அம்மா சொன்னதும் செத்தே போனாங்க. 203 00:13:57,380 --> 00:14:00,216 அப்பாக்கு அதுக்குள்ள புது காதலி வந்தா, தெரியுமா? 204 00:14:00,925 --> 00:14:03,553 உன் அம்மா எப்படி? யாருடனாவது பழகறாங்களா? 205 00:14:03,636 --> 00:14:04,762 இல்ல. 206 00:14:05,555 --> 00:14:07,015 இப்ப தாடி வெச்சிருக்கார். 207 00:14:07,348 --> 00:14:09,309 -உங்க அப்பாக்கு, தாடியா? -ஆமாம். 208 00:14:09,392 --> 00:14:11,352 அவருக்கு பார்க்க நல்லா இருக்காம். 209 00:14:11,436 --> 00:14:12,562 நல்லா இருக்கா? 210 00:14:13,187 --> 00:14:14,272 ஒரு விதத்தில். 211 00:14:16,941 --> 00:14:18,735 வருடம் பூரா இதுக்கு காத்திருந்தேன். 212 00:14:19,193 --> 00:14:20,612 ஓட்டப் பந்தயம் ஓடுவோமா? 213 00:14:21,112 --> 00:14:22,739 -முடியாது! -ஆகட்டும் வா! 214 00:14:22,822 --> 00:14:25,366 உன் கால் நீளமாயிடுச்சு. என்னால் முடியாது. 215 00:14:26,284 --> 00:14:28,328 -அதான் சிறந்த தொடக்கம். -திருடி! 216 00:14:50,308 --> 00:14:53,478 -உங்க பார்ட்டிக்கு எல்லாம் தயார். -ஆஹா. நன்றி. 217 00:14:53,561 --> 00:14:57,106 -விளம்பர பயணம் எப்படி? -இதுக்காக விளம்பர பயணம் போகலை. 218 00:14:57,190 --> 00:14:58,733 பிரமாதமான வெளியீடு. 219 00:14:59,275 --> 00:15:00,193 மன்னிக்கணும். 220 00:15:00,276 --> 00:15:03,154 சமூக ஊடகத்தில இருக்கீங்களா? நீங்க இருக்கணும். 221 00:15:03,237 --> 00:15:05,490 அடடே, நான் இல்ல. 222 00:15:05,573 --> 00:15:08,117 -புதுசா ஏதும் எழுதறீங்களா? -எப்பவுமே. 223 00:15:08,201 --> 00:15:10,370 நாளை எத்தனை பிரதிகள் வரும்? 224 00:15:10,453 --> 00:15:13,289 -20 இருக்குமா? -அது அவ்வளவா போதாதே. 225 00:15:13,373 --> 00:15:17,043 -பாதி ஊரையே அழைச்சிருக்கேன். -சின்னதா இருக்கும்னீங்க. 226 00:15:17,126 --> 00:15:21,130 மிகா, நீங்க போர்ட்ஸ்மத் போய் பார்ன்ஸ் அன் நோபிள்ல அதிகமா வாங்கலாம். 227 00:15:21,214 --> 00:15:24,050 வியாபாரம் மந்தம். நெறைய ஸ்டாக் வைக்க முடியல. 228 00:15:24,133 --> 00:15:27,136 இது பத்தி என்ன? 100 பிரதி இருக்கணுமே. 229 00:15:27,220 --> 00:15:29,889 க்ளீவ்லண்ட் கேஸ்டியோ ஜானதன் ஃப்ரான்ஸனின் போலி. 230 00:15:29,972 --> 00:15:31,808 க்ளீவ்லண்ட் கேஸ்டியோ போலி பெயர். 231 00:15:31,891 --> 00:15:34,727 "ஹை, நான் வீரியமானவன், ஆனா அறிவுஜீவி"ன்ற மாதிரி. 232 00:15:34,811 --> 00:15:39,065 அவனது குரு, ஹெமிங்வே நிச்சயமா. தந்த கண்ணாடி அணிபவனா இருக்கும். 233 00:15:39,148 --> 00:15:40,400 ஆம். பாரு? 234 00:15:43,069 --> 00:15:45,488 கான்டாக்ட் லென்ஸ் என் கண்ணை அரிக்குது. 235 00:15:49,534 --> 00:15:51,703 பை, க்ளீவ்லண்ட். 236 00:15:52,370 --> 00:15:55,707 அவர்தான். கோடை முழுதும் பர்க் ஹவுசில் தங்குவார். 237 00:15:56,749 --> 00:15:58,208 அது அருமையான இடம். 238 00:15:58,960 --> 00:16:00,002 மன்னியுங்க. 239 00:16:05,299 --> 00:16:08,845 மறுபடி அந்த ஃபோனை பார்த்தேன்னா, அது குப்பைக் கூடைக்கு போகும். 240 00:16:08,928 --> 00:16:12,807 உங்க முகங்களை பார்க்கணும். சாப்பிடும் நேரமாவது பார்க்காம இருங்களேன்? 241 00:16:12,890 --> 00:16:14,851 அதான், பழைய நாட்கள் போல. 242 00:16:15,685 --> 00:16:18,521 -ஸ்டீவன். -டேய், கிண்டலா? 243 00:16:18,604 --> 00:16:20,481 போச்சு! கலக்கிட்டேன்! 244 00:16:20,565 --> 00:16:22,775 நீ உடற்பயிற்சி செய்யறதான். தெரியுது. 245 00:16:22,859 --> 00:16:25,695 ஜெர்க்கு உடல் உன்னை விட நல்லா இருப்பதால் பொறாமை. 246 00:16:26,446 --> 00:16:30,408 இப்பல்லாம் ஒல்லியா இருக்கணும். இல்லன்னா தைத்த உடை போட முடியாது. 247 00:16:30,491 --> 00:16:31,868 ஆமா, நிச்சயமா. 248 00:16:31,951 --> 00:16:32,952 தைத்த உடையா. 249 00:16:33,035 --> 00:16:35,037 பயிற்சி முகாமுக்கு எப்போ போறே? 250 00:16:36,664 --> 00:16:38,249 கால்பந்தை விட்டுட்டான். 251 00:16:42,003 --> 00:16:43,129 நிஜமா விட்டுட்டியா? 252 00:16:44,589 --> 00:16:47,800 -காலேஜ் பால் ஆட உயிர தருவேன். -அவன் மனசை மாத்திக்கலாம். 253 00:16:47,884 --> 00:16:51,471 மாட்டேன். முழு பருவமும் காத்திருப்பவனாக இருக்க முடியாது. 254 00:16:51,554 --> 00:16:55,141 கால்பந்து ஆடலேன்னா, கோடையில் என்ன செய்யப் போறே? 255 00:16:55,224 --> 00:16:58,478 என்னோடும், ஜெர் உடனும் க்ளப்ல வேலை செய்யலாம். 256 00:16:58,561 --> 00:17:01,439 -க்ளப்ல வேலை வேணாம். -நீங்க வேலை செய்யறீங்களா? 257 00:17:01,522 --> 00:17:04,525 நான் உயிர்காப்பாளன், ஸ்டீவனுக்கு தின்பண்ட கடைல வேலை. 258 00:17:06,777 --> 00:17:08,529 பெல்லி, மறந்தே போயிட்டேனே. 259 00:17:09,488 --> 00:17:10,989 உனக்கு ஒரு ஆச்சரியம் தரேன். 260 00:17:12,658 --> 00:17:15,453 கன்ட்ரி க்ளப்ல நின்னது இதுக்குதானா. 261 00:17:15,535 --> 00:17:18,206 என்னது அது? 262 00:17:18,289 --> 00:17:21,125 பெல்லி புதுமுகமாக அழைப்பை வாதிட்டு வாங்கி வந்தேன். 263 00:17:21,208 --> 00:17:24,962 வெள்ளை உடையில் பெண்கள், முட்டி போட்டு முகமன் சொல்வாங்களே அதுவா? 264 00:17:25,045 --> 00:17:28,424 அது ஒரு பெண் வயதடைந்து, சமூகத்துக்கு அறிமுகமாவது. 265 00:17:28,507 --> 00:17:30,551 அல்பமா தோணும், ஆனா, அது வேடிக்கை. 266 00:17:30,635 --> 00:17:34,055 நியூ இங்லண்ட்ல இருந்து இதுக்காக இங்க வர்றாங்க. 267 00:17:34,138 --> 00:17:35,681 புது நண்பர்கள் கிடைப்பாங்க. 268 00:17:35,765 --> 00:17:38,559 உனக்கா இந்த மாதிரி அரதப் பழசான கனவு. 269 00:17:38,643 --> 00:17:42,647 அப்போ அது கணவனைத் தேட, ஆனா இப்போ சமூக உறவுகளுக்காக. 270 00:17:42,730 --> 00:17:46,067 தலைமை பண்புகளை சொல்லித் தருவாங்க, உன்னை மேம்படுத்திக்க. 271 00:17:46,150 --> 00:17:48,611 சேவைக்கானது. மஞ்சள் நீராட்டு விழா மாதிரி. 272 00:17:48,694 --> 00:17:50,363 மஞ்சள் நீராட்டு மாதிரி இல்ல. 273 00:17:50,446 --> 00:17:53,449 புதுமுக நடன விழா இதில புனிதம் ஏதும் இல்லை. 274 00:17:53,533 --> 00:17:56,118 புதுமுகம்ன்றதே மடத்தனம். மந்தைகளுக்கானது. 275 00:17:56,202 --> 00:17:58,037 -ஆமாம். -இல்ல, அப்படி இல்ல. 276 00:17:58,120 --> 00:17:59,705 ஒரு பெண் முதிரும் போது, 277 00:17:59,789 --> 00:18:02,375 அவ முதிர்ச்சியை அங்கீகரிக்கும் ஒரு வழக்காறு. 278 00:18:04,126 --> 00:18:07,129 -புரியல, சொல்லுங்க, முதிர்ச்சியா? -ஆம். 279 00:18:07,213 --> 00:18:08,464 பெல்லி? 280 00:18:08,548 --> 00:18:11,425 பூனைக்கு துக்கம் கொண்டாடினே. எங்களை கறுப்பு அணிய வெச்சே. 281 00:18:11,509 --> 00:18:14,095 வாயை முடு, ஸ்டீவன். உன் அறைல அழுதே, பார்த்தேனே. 282 00:18:14,178 --> 00:18:16,722 மோச்சி செத்துடுச்சா? அய்யோ, வருந்தறேன் பெல்ஸ். 283 00:18:16,806 --> 00:18:20,101 பெல்லி, உடுத்திக்க விரும்பலயா? 284 00:18:21,102 --> 00:18:25,189 அது பெல்லிக்குப் பழக்கமில்லாதது. அவ நம்ம குட்டி முரட்டுத் தெரு பூனை. 285 00:18:28,234 --> 00:18:29,402 "தெரு பூனை." 286 00:18:30,611 --> 00:18:33,072 -நான் யோசிக்கிறேன். -யோசிக்கிறாளாம். 287 00:18:34,699 --> 00:18:40,162 ஓ, பெண்ணே, இது நீ 288 00:18:41,956 --> 00:18:46,794 என்னோடு இணைபவள் 289 00:18:46,878 --> 00:18:52,550 அணுகுண்டானது 290 00:18:52,633 --> 00:18:55,386 வெடிக்கத் தயாராகையில் 291 00:18:55,803 --> 00:18:59,724 ஓ, பெண்ணே, இது நீ 292 00:18:59,807 --> 00:19:02,852 நான் பார்ப்பேன் டிவியில் 293 00:19:02,935 --> 00:19:04,937 -இரவு நீச்சலா? -ஆம். இரவு நீச்சல். 294 00:19:05,021 --> 00:19:07,648 இன்ஸ்டக்ராம்ல எவ்ளோ ஃபாலோயர் அதிகம் எனலாம்? 295 00:19:07,732 --> 00:19:10,693 சோதிக்கப் பட்டவர்களா, சோதிக்கப் படாதவரா? 296 00:19:10,776 --> 00:19:13,362 -சோதிக்கப் பட்டதுன்னா? -அய்யோ, என்னம்மா நீங்க. 297 00:19:14,947 --> 00:19:17,366 டேய்லரின் அப்பா இவர் புத்தகத்த படித்தார். 298 00:19:18,451 --> 00:19:22,914 ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஃபாலோயர்னா அதிகம். அதுவும் ஒரு எழுத்தாளருக்கு. 299 00:19:22,997 --> 00:19:24,332 சரி. போதும். 300 00:19:44,810 --> 00:19:49,148 கஞ்சா புகைப்பது மூளை தகவல்களை செயல்படும் விதத்தை மாற்றுதுன்னுவியே. 301 00:19:49,231 --> 00:19:51,150 உன் செல் ஃபோனும்தான். 302 00:20:07,333 --> 00:20:09,669 போதை புகைப்பது மூளையை பாதிக்கும்னே. 303 00:20:11,087 --> 00:20:12,880 உனக்கு இது என்னன்னாவது தெரியுமா? 304 00:20:12,964 --> 00:20:15,841 நமது மூளை எப்பவும் வளர்ந்து கொண்டிருப்பதுன்னே-- 305 00:20:15,925 --> 00:20:18,594 நான் சொல்றதயெல்லாம் மனப்பாடம் செய்துக்குவியா? 306 00:20:21,055 --> 00:20:22,765 ரொம்பத்தான் அலட்டிக்காதே. 307 00:20:31,148 --> 00:20:34,360 கான்ராட், நீதானே புகைப்பது மடத்தனம், தடகள வீரர்கள் 308 00:20:34,443 --> 00:20:37,321 உடம்பில குப்பையை ஏத்திக்க மாட்டாங்கன்னே. 309 00:20:37,405 --> 00:20:38,948 நான் எவ்வளவோ சொன்னேன். 310 00:20:39,281 --> 00:20:41,742 இனியும் நான் தடகள வீரனல்ல. ஆக... 311 00:20:43,452 --> 00:20:45,913 போகட்டும். நீ விடணும்னுதான் நினைக்கிறேன். 312 00:20:51,252 --> 00:20:53,129 நான் விட்டா என்ன தருவே? 313 00:21:00,845 --> 00:21:03,514 ஒண்ணுமில்ல. உனக்காகதான் விடணும்னேன். 314 00:21:12,398 --> 00:21:15,067 புதுமுக விஷயத்தில உனக்கு ஏன் நாட்டம்? 315 00:21:16,068 --> 00:21:17,361 எனக்குத் தெரியல. 316 00:21:17,445 --> 00:21:21,240 எனக்கு வேற எதுவும் இருக்கிற மாதிரி தெரியலையே. 317 00:21:21,323 --> 00:21:22,658 ஆனா உனக்கு சரிவராதே. 318 00:21:23,868 --> 00:21:27,913 அம்மாவுக்கு பெண் குழந்தை இல்லன்றதால அவங்க இழுத்த இழுப்புக்கு போகாதே. 319 00:21:28,539 --> 00:21:29,707 எனக்கு பரவாயில்ல. 320 00:21:30,374 --> 00:21:32,626 சில வேளை அவங்க மகளாயிருக்க விரும்புவேன். 321 00:21:33,127 --> 00:21:35,629 லாரல்தான் உனக்கு தோதுப் படும், என்னை நம்பு. 322 00:21:38,591 --> 00:21:40,593 ஏன் நீ இப்படி மாறிட்டே? 323 00:21:45,306 --> 00:21:47,433 -நான் மாறல. -எனக்கு உன்னைத் தெரியும். 324 00:21:47,808 --> 00:21:49,643 அதாவது, ஏதோ நடந்துட்டிருக்கு. 325 00:21:50,936 --> 00:21:52,188 சும்மா சொல்லு. 326 00:21:56,901 --> 00:21:58,360 பெல்லி... 327 00:21:59,445 --> 00:22:01,405 கோடையின் முதல் சொக்கப்பனை! 328 00:22:03,032 --> 00:22:06,577 கண்டிப்பா என் காரைதான் எடுத்துட்டு போறோம். நீ ஓட்ட போறதில்லை. 329 00:22:06,660 --> 00:22:08,746 அட, வா. நாங்க போறோம். நீ தயாரா? 330 00:22:08,829 --> 00:22:10,831 -நானும் வரவா? -வேணாம். 331 00:22:10,915 --> 00:22:13,292 அம்மாங்க, இரவு படத்துக்கு ஏற்பாடு செய்றாங்க. 332 00:22:15,377 --> 00:22:16,629 பிறகு பார்க்கிறேன். 333 00:22:16,712 --> 00:22:18,172 போகலாம், சோம்பேறி. 334 00:22:19,256 --> 00:22:21,801 அம்மாங்க கூட ஜாலியா இரு! 335 00:22:33,646 --> 00:22:36,690 -ப்ரெளனிஸ் ஓவன்ல. -சரி, போய் டிவிடியை போடு. 336 00:22:37,316 --> 00:22:39,652 நாம வித்தியாசமா ஏதும் செய்யலாமே? 337 00:22:39,735 --> 00:22:41,862 இட் ஹேப்பன்ட் ஒன் நைட் பார்ப்போமே. 338 00:22:41,946 --> 00:22:45,366 அப்ப, நாம் மாற்றா, ஃபிலடெல்ஃபியா ஸ்டோரி பாக்கலாம். 339 00:22:47,660 --> 00:22:48,661 பிரச்சினை இல்லயே? 340 00:22:48,744 --> 00:22:53,040 ஆம். இல்ல, கொஞ்சம் களைப்பா இருக்கு. படம் வேணாம், படுத்துக்கறேன். 341 00:22:54,041 --> 00:22:57,670 சரி, கண்ணு. கண்டிப்பா. இன்னொரு இரவில் ப்ரெளனிஸ் செய்வோம். 342 00:23:05,344 --> 00:23:08,430 ஏன் என்னை கூப்பிட்டே? முதல் இரவில் கூப்பிட மாட்டாயே? 343 00:23:09,265 --> 00:23:11,559 -எங்கே போற? -ஒரு காட்சிக்கு. 344 00:23:11,976 --> 00:23:13,394 என்ன பிரச்சினை? 345 00:23:14,436 --> 00:23:17,398 இன்றிரவு கான்ராடும் நானும் நீச்சல் குளத்தில பேசினோம், 346 00:23:17,481 --> 00:23:21,610 நாங்க ரெண்டு பேர் மட்டும்தான், வித்தியாசமா இருந்தது. 347 00:23:21,694 --> 00:23:23,404 நல்ல வித்தியாசம்தானே? சொன்னேனே? 348 00:23:23,487 --> 00:23:25,656 தெரியல. ஜெரமையாவும் ஸ்டீவனும் வந்து 349 00:23:25,739 --> 00:23:27,908 என்ன விட்டுட்டு கடற்கரைக்கு போனாங்க. 350 00:23:27,992 --> 00:23:30,161 ஏன் நீ அவங்க கூட போகல? 351 00:23:30,703 --> 00:23:33,622 எனக்கு கடற்கரை சொக்கப்பனை பிடிக்குமா என்ன. 352 00:23:33,706 --> 00:23:37,543 -அவங்க என்னை அழைக்கவுமில்லை. -கடற்கரை அவங்க சொத்தா. 353 00:23:37,626 --> 00:23:40,921 அதுசரி, கூப்பிட்ட இந்த ஒரு பையனிடம் பேசினேன். 354 00:23:41,046 --> 00:23:43,507 பார்? ஆகட்டும், பெண்ணே, போய் குஷியாகு. 355 00:23:43,591 --> 00:23:46,844 ஆனா, அவனைப் பிடிக்கல. 356 00:23:46,927 --> 00:23:49,180 பிரச்சினையே இல்ல. கான்ராட் இருப்பானே. 357 00:23:49,263 --> 00:23:51,140 போய், அவன் பார்வைல இரு. 358 00:23:51,223 --> 00:23:53,851 நல்லா அழகா உடையணிந்து அவனுக்கு காட்டு. 359 00:23:53,934 --> 00:23:55,477 உன் முதுகுப் பையில் பார். 360 00:23:55,561 --> 00:23:58,314 என் ரகசிய ஆயுதத்தை உனக்காக பரிசாக்கினேன். 361 00:23:58,397 --> 00:24:00,399 உனக்கே இல்ல. இரவலாதான். 362 00:24:01,275 --> 00:24:02,776 பார்த்தாயா? 363 00:24:04,528 --> 00:24:06,280 செத்தாலும் வாய்ப்பில்லை! 364 00:24:06,363 --> 00:24:08,324 உன் அறையிலயே தனியா உட்கார்ந்து 365 00:24:08,407 --> 00:24:12,328 அழுதுட்டு, பசங்க தேடி வருவாங்கன்னு பார்த்தா எதுவும் நடக்காது. 366 00:24:12,411 --> 00:24:15,706 ஆனா, இதன் கீழே என் உள்ளாடைலாம் தெரியாதா? 367 00:24:15,789 --> 00:24:17,291 சன்னமா தாங் போட்டுக்கோ! 368 00:24:17,374 --> 00:24:19,168 வேணாம், அவை சுத்தமல்ல. 369 00:24:19,251 --> 00:24:22,421 தாங் போட்டுக்கறது ஆசனவாயில் நுழைந்து துடைப்பது போல. 370 00:24:23,714 --> 00:24:25,841 பெல்லி, தாங்தான் இப்ப அதிகம். 371 00:24:25,925 --> 00:24:28,093 சரி. நிறுத்து. போறேன். 372 00:24:35,142 --> 00:24:36,518 நான் முயலவா? 373 00:24:37,811 --> 00:24:41,607 நீயா? சிரிப்பு மூட்டாதே. 374 00:24:42,942 --> 00:24:46,654 நீ ஓர் அதிமேதாவி. உன்னைத் தவிர யாருக்கும் எதுவும் தெரியாது. 375 00:24:47,279 --> 00:24:50,366 நான், தொடாமலே காரை நிறுத்துவேன். 376 00:24:50,991 --> 00:24:52,368 என்ன செய்யப் போறே? 377 00:24:52,868 --> 00:24:54,828 சிஸ்டம் எல்லாமே எனது. 378 00:25:05,297 --> 00:25:07,925 கொஞ்சமாவது என்னை பாராட்ட மாட்டியா? 379 00:25:08,008 --> 00:25:09,260 எதுக்கு? 380 00:25:31,156 --> 00:25:32,825 டேய்லரை கொன்னு போடணும். 381 00:25:36,120 --> 00:25:37,454 கேஸ் ஸ்டேஷன் பொண்ணு. 382 00:25:38,664 --> 00:25:41,500 ஹேய். எங்கிருந்து வர்றே? 383 00:25:42,334 --> 00:25:43,627 வேற பார்ட்டியிலருந்து. 384 00:25:44,211 --> 00:25:46,297 இனிமை. இந்தா, பியரை எடுத்துக்கோ. 385 00:25:46,380 --> 00:25:48,007 வேணாம். நன்றி, பரவாயில்லை. 386 00:25:49,508 --> 00:25:53,137 அப்ப, ஊர்ல பாய் ஃப்ரெண்ட் இருக்கானோ? 387 00:25:55,472 --> 00:25:56,390 ஸ்டீவன்! 388 00:25:58,183 --> 00:25:59,810 இங்கே எதுக்கு வந்தே? 389 00:26:01,020 --> 00:26:03,063 என்ன இது? என்ன போட்டிருக்கே? 390 00:26:03,147 --> 00:26:05,524 -நான் அழைத்தேன். நீ யார்? -அவ அண்ணன். 391 00:26:05,607 --> 00:26:08,944 -அவளுக்கு 15 வயது. குழந்தை வெறியனே. -நான் 16க்கு கிட்ட. 392 00:26:09,028 --> 00:26:10,195 தப்புதான். 393 00:26:11,447 --> 00:26:14,199 -கடவுளே. பெல்லி. வந்துடு. -என்ன செய்யறே? 394 00:26:14,283 --> 00:26:16,452 என்னை விடு. என்னை சங்கடப் படுத்தறே. 395 00:26:16,535 --> 00:26:18,495 -நீதான் என்னை சங்கடமாக்கறே. -ஏன்? 396 00:26:18,579 --> 00:26:21,123 -உன்னையே அவமானப் படுத்திக்காதே. -நிறுத்து! 397 00:26:21,206 --> 00:26:23,167 -ஒண்ணுமில்லையே? -பெல்லி? 398 00:26:29,173 --> 00:26:31,091 உனக்கு ரெட் சாக்ஸ் அணி பிடிக்காதே! 399 00:26:32,092 --> 00:26:33,802 -யார் நீ? -யார் நீ? 400 00:26:33,886 --> 00:26:35,012 நிகோல். 401 00:26:35,804 --> 00:26:38,515 போன கோடையில் புதுமுக நடன விழாவுக்கு போனோம். 402 00:26:38,599 --> 00:26:41,060 நீங்க ஸ்டீவனுக்கு கல்லூரியை காட்ட போனப்போ. 403 00:26:41,143 --> 00:26:44,104 நீ புதுமுக நடனவிழா அபத்தம், அவங்க மந்தைங்கன்னியே! 404 00:26:44,188 --> 00:26:45,230 நான் சொல்லல... 405 00:26:46,982 --> 00:26:49,360 -நீ ஒரு மண்டு. -நீ ஒரு அசடு. 406 00:26:49,443 --> 00:26:51,153 பெல்லி, வந்துட்டியா. 407 00:26:51,236 --> 00:26:53,364 -போவோம். -அவளோட வீட்டுக்கு போறேன். 408 00:26:53,447 --> 00:26:55,574 -என்னது? -நாங்க போறோம். 409 00:26:55,657 --> 00:26:58,452 ஸ்டீவன், பொறுமை. போய் ஷேலாவுடன் சேர்ந்துக்கோ. 410 00:26:59,536 --> 00:27:00,454 நாம போலாம். 411 00:27:01,372 --> 00:27:02,247 வா. 412 00:27:03,165 --> 00:27:06,627 நல்லது. இங்கயே இரு, யாரிடமும் பேசாதே. 413 00:27:06,710 --> 00:27:07,920 அது, சரி. பொறுமை. 414 00:27:09,463 --> 00:27:10,381 ஒழி! 415 00:27:12,257 --> 00:27:15,135 பாரு, முதல்ல நீ இங்க வந்தது உண்மைல மகிழ்ச்சி. 416 00:27:16,053 --> 00:27:17,304 ஜெரமையா! 417 00:27:19,056 --> 00:27:21,100 சரி, இதோ வர்றேன். 418 00:27:33,070 --> 00:27:35,406 பசங்க பெல்லிய நீச்சல் குளத்தில போட்டப்ப, 419 00:27:35,489 --> 00:27:38,700 கானி முகத்தில் சிரிப்பே வந்துவிட்டதை பார்த்தேன். 420 00:27:39,785 --> 00:27:43,622 அவனும் ஆப்ரீயும் பிரிஞ்ச பின், இன்று நல்ல மனநிலைல இருந்தான். 421 00:27:43,705 --> 00:27:47,000 -அவ்ளோ தீவிரமானாங்கனு தெரியாதே. -எனக்கும்தான். 422 00:27:48,293 --> 00:27:50,963 அவ்ளோ மோசமான மன நிலைல இருக்கான். 423 00:27:51,046 --> 00:27:52,339 ஆளே மாறிட்டான். 424 00:27:54,049 --> 00:27:55,592 எப்ப கால்பந்தை விட்டான்? 425 00:27:55,676 --> 00:27:57,469 ஓரிரு வாரம் முன். 426 00:27:57,553 --> 00:28:00,180 எப்பவும் ஆடம்காகதான் கால்பந்து ஆடினான். 427 00:28:00,264 --> 00:28:02,724 அவங்களுக்குள்ள ஒத்துப் போகலேன்னேனே. 428 00:28:02,808 --> 00:28:06,270 அவனை விட்டுப் பிடிக்க பார்க்கிறேன். 429 00:28:06,353 --> 00:28:08,272 அதான், அவனே தேறட்டும். 430 00:28:10,983 --> 00:28:14,153 நீ இது அவனிடம் பேசிப்பாக்க நேரம்னு நினைக்கலயா? 431 00:28:15,946 --> 00:28:17,948 பேசறதுக்கு ஏதுமில்லை. 432 00:28:20,200 --> 00:28:22,828 சொன்ன மாதிரி, அருமையான கோடையை அனுபவிப்போமே? 433 00:28:25,414 --> 00:28:27,082 உன் புத்தகம் எப்படி வருது? 434 00:28:27,166 --> 00:28:29,293 உன் அலுவலகத்த உனக்கு அலங்கரித்தாங்க. 435 00:28:29,376 --> 00:28:30,919 புது மலர்களை வைத்தேன். 436 00:28:31,545 --> 00:28:35,382 நான் உன்னோட இருக்கணும். என் புத்தகம் எக்கேடு கெடட்டும். 437 00:28:35,924 --> 00:28:39,470 புளுகாண்டி. உன் புத்தகங்களை இவ்ளோ பழிக்கிறே. 438 00:28:39,553 --> 00:28:42,431 அது லாபத்துக்காக வெளியிடப் பட்டது, சரியா விற்கல. 439 00:28:43,182 --> 00:28:46,351 நான் ஆசிய-அமெரிக்க அனுபவத்தை எழுதியிருந்தா, 440 00:28:46,435 --> 00:28:47,811 நல்லா விற்றிருக்கும். 441 00:28:47,895 --> 00:28:51,982 நாளைக்கு பிச்சுட்டுப் போகும் பார். படிக்க காத்திருக்க முடியல. 442 00:28:52,065 --> 00:28:53,734 நீ என் புத்தகம் படிக்கறதேயில்ல. 443 00:28:55,652 --> 00:28:56,778 இல்ல, படிக்கிறேன். 444 00:28:59,656 --> 00:29:03,660 க்ளீவ்லண்ட் கேஸ்டியோவை படி. அவனுக்கு இன்ஸ்டால 1,50,000 ஃபாலோயர்கள். 445 00:29:04,912 --> 00:29:07,623 நீ அதிகமா வெளியே வந்தா ஒண்ணும் கெட்டுடாது. 446 00:29:07,706 --> 00:29:09,750 -டிண்டர்ல வா. -வேணாம். நிறுத்து. 447 00:29:09,833 --> 00:29:13,003 டிண்டர் வேணாம். 40க்கு மேலுள்ளவங்களுக்கு செயலி எது? 448 00:29:13,629 --> 00:29:15,881 -கெஞ்சறேன். விடு. -இது நம்ம காலம். 449 00:29:15,964 --> 00:29:17,466 இல்ல, அப்படி இல்ல. 450 00:29:28,602 --> 00:29:30,812 -என்ன? -என் மேல் கோபப் படாதே. 451 00:29:31,855 --> 00:29:35,192 பெல்லியை நீ புதுமுக நடன விழாக்கு அனுப்பணும். 452 00:29:35,275 --> 00:29:38,278 -புதுமுக நடனம்லாம் பிரச்சினை. -தயை செய்து. 453 00:29:40,948 --> 00:29:43,825 நம்ம பெண்ணை வெள்ளை உடைல பாக்க ரொம்ப ஆசை. 454 00:29:49,915 --> 00:29:50,832 நல்லது. 455 00:29:51,750 --> 00:29:53,835 -நீ ஜெயிச்சே! -எப்பவும்தான். 456 00:29:53,919 --> 00:29:56,296 அந்த நடவடிக்கையை ஏத்துப்பாளா புரியல. 457 00:29:56,380 --> 00:29:58,131 அவ உன்னை வியக்க வைக்கலாம். 458 00:29:58,924 --> 00:30:00,259 ஜனங்க மாறலாம். 459 00:30:03,345 --> 00:30:04,555 ஆனா, நாம இல்ல. 460 00:30:05,389 --> 00:30:06,306 இல்ல. 461 00:30:07,182 --> 00:30:09,893 நீயும் நானும் கல்லுளி மங்கர்கள். 462 00:30:28,120 --> 00:30:28,996 ஃப்ளாவியாவா? 463 00:30:30,539 --> 00:30:32,291 ஹை, நான், செக்ஸ்டஸ்! 464 00:30:32,374 --> 00:30:34,585 -என்னிடம் என்ன சொன்னே? -அடடே! 465 00:30:34,668 --> 00:30:37,212 செக்ஸ்டஸ். ஏழாம் வகுப்பு லத்தீன் கன்வென்ஷன். 466 00:30:37,296 --> 00:30:40,382 நீ ஃப்ளாவியா. கவிதை வாசிப்பில் ரெண்டாம் இடம் வந்தே. 467 00:30:40,465 --> 00:30:41,592 ஆமாம். 468 00:30:41,675 --> 00:30:44,970 நீ மாறுவேடப் போட்டிக்கு உடையணிந்தே, இல்ல? 469 00:30:45,053 --> 00:30:46,763 ஏதோ மந்திரவாதி போல? 470 00:30:46,847 --> 00:30:49,266 அதுபோல. நான் கேரோன். இறந்தவர் படகோட்டி. 471 00:30:49,933 --> 00:30:52,853 -வணக்கம், ஃப்ளாவியா. -வணக்கம், செக்ஸ்டஸ். 472 00:30:53,520 --> 00:30:56,148 செக்ஸ்டஸ் என் பேர்லாம் இல்ல. என் பெயர் கேம். 473 00:30:57,316 --> 00:30:59,776 நான் பெல்லி. இசபெல். 474 00:31:01,194 --> 00:31:02,321 அழகு. 475 00:31:03,572 --> 00:31:05,574 வேணும்னா, உட்காரலாமே. 476 00:31:05,657 --> 00:31:07,618 சரி. அருமை. கண்டிப்பா உட்காரறேன். 477 00:31:07,993 --> 00:31:11,038 வெளியே போகும்போது பார்த்தேன். ஆனா நான் ஹாயாகலாம். 478 00:31:12,080 --> 00:31:14,916 -இந்த கோடைக்கு புதுசா வந்தாயா? -இல்ல, என் ஊர். 479 00:31:15,000 --> 00:31:15,917 நீயுமா? 480 00:31:16,001 --> 00:31:19,046 இல்ல, நான் குழந்தையிலிருந்தே கஸின்ஸ்க்கு வருபவள். 481 00:31:19,129 --> 00:31:22,215 எப்படி நாம் சந்திக்கல? பார்த்திருந்தா கவனமிருக்குமே? 482 00:31:24,468 --> 00:31:25,385 உனது கவிதை. 483 00:31:26,595 --> 00:31:28,430 மறக்க முடியாத கவிதை. 484 00:31:29,056 --> 00:31:32,726 இல்ல, இங்க இருக்கும் போது வீட்டிலேயே அடைந்து கிடப்பேன். ஆக... 485 00:31:33,352 --> 00:31:34,353 எப்படி? 486 00:31:35,103 --> 00:31:38,565 என் குடும்பம் தவிர உண்மைல யாரும் பழக்கமில்லைனு சொல்லணும். 487 00:31:41,526 --> 00:31:42,861 இப்ப ஆனதே. 488 00:31:45,822 --> 00:31:46,948 குளிருதா? 489 00:31:47,824 --> 00:31:49,493 இருக்கட்டும். பரவாயில்ல. 490 00:31:49,576 --> 00:31:51,828 இல்ல. இந்த முக்காடே பிடிக்காது. 491 00:31:52,496 --> 00:31:55,248 -இது பெண் உடை. -அருமை. கையிலிருந்து உருவறேன். 492 00:31:55,332 --> 00:31:56,208 நன்றி. 493 00:31:59,753 --> 00:32:03,173 ஹேய், முன்ன நான் விழுந்ததை எல்லோரும் பார்த்தாங்களா? 494 00:32:05,342 --> 00:32:07,386 அப்படிதான். ஆம். 495 00:32:07,886 --> 00:32:09,888 என் அண்ணன் அப்படிப்பட்ட தடியன். 496 00:32:09,971 --> 00:32:13,558 அண்ணனா? கூட இருந்த மத்த பசங்க யார்? 497 00:32:13,642 --> 00:32:16,019 அதில யாராவது, பாய்ஃப்ரெண்ட் போல உண்டா? 498 00:32:16,853 --> 00:32:17,979 இல்ல. 499 00:32:18,063 --> 00:32:21,900 அம்மாவின் உற்ற தோழி பிள்ளைகள். அவங்க வீட்ல கோடைதோறும் தங்குவோம். 500 00:32:22,359 --> 00:32:24,319 நான் இங்க வந்ததுக்கே கோபமானாங்க. 501 00:32:26,279 --> 00:32:27,948 நீ வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி. 502 00:32:28,031 --> 00:32:30,450 ஏன்னா எனக்கு வரவே பிடிக்கலை. 503 00:32:30,867 --> 00:32:35,080 பசங்க கூட்டம் இங்க வரும், குடிப்பாங்க, எல்லாம் தெரியும், 504 00:32:35,163 --> 00:32:37,416 -நான் குடிப்பதே இல்ல. -நானும்தான். 505 00:32:38,834 --> 00:32:41,128 இந்த கோடை மக்களை எப்படி தெரியும்? 506 00:32:41,211 --> 00:32:44,131 அம்மாவுக்கு கன்ட்ரி க்ளப்ல வேலை. அங்கயே வளர்ந்தவன். 507 00:32:45,298 --> 00:32:48,635 ஹேய், உனக்கு புதுமுக விஷயம் பத்தி தெரியுமோ? 508 00:32:48,719 --> 00:32:49,803 அது மந்தம், சரியா? 509 00:32:49,886 --> 00:32:53,890 அதில் ஆணாதிக்கம் வழியும், அதைத்தானே சொல்ல வர்றே. 510 00:32:53,974 --> 00:32:56,143 அதே. இல்ல. அதே, எல்லாம். 511 00:32:56,977 --> 00:32:58,687 முழுக்க குப்பை இல்ல. பெரிய 512 00:32:58,770 --> 00:33:00,272 நிதி திரட்டலும் உண்டு. 513 00:33:00,897 --> 00:33:04,109 போன ஆண்டு எலிசபத் வாரனே வந்தாங்க. 514 00:33:04,526 --> 00:33:06,695 அடேங்கப்பா! அட்டகாசம்! 515 00:33:06,778 --> 00:33:08,363 தெரியும். நன்றி. 516 00:33:10,699 --> 00:33:12,075 ரொம்ப தாமதாமாயிடுச்சி. 517 00:33:12,951 --> 00:33:15,287 இப்ப, உன்னை விட்டுட்டு போக விரும்பல, 518 00:33:15,370 --> 00:33:17,789 ஆனா விடியற்காலை எழுந்துக்கணும். 519 00:33:17,873 --> 00:33:20,083 திமிங்கல ஆய்வு படகுல பயிற்சியாளன். 520 00:33:20,167 --> 00:33:22,919 -அது, உண்மைல-- -இப்பவா அதை செய்யறே? 521 00:33:23,837 --> 00:33:25,839 என்ன பிரச்சினை? ஒரே பியர்தானே. 522 00:33:25,922 --> 00:33:27,966 -இது பார்ட்டி. சகஜமாகு. -கொடு அதை. 523 00:33:28,049 --> 00:33:30,218 நிறுத்து. குடிச்சிருக்கே. பியரை கொடு. 524 00:33:30,302 --> 00:33:33,430 -உன் பெண் சொல்றத கேளேன். -இல்ல. பரவாயில்ல. 525 00:33:33,513 --> 00:33:36,099 -நீ பெரிய ஆளாயிடுவியா. -ஒழி, சகோதரா. 526 00:33:36,183 --> 00:33:37,267 அய்யய்யோ. 527 00:33:38,143 --> 00:33:41,146 இதோ வர்றேன். மன்னிக்கணும். எங்கயும் போகாதே. 528 00:33:41,229 --> 00:33:43,064 என் பியரை எடுத்துப் போகாதே. 529 00:33:43,148 --> 00:33:44,691 பொறு! ஒரே பியர்தானே! 530 00:33:44,775 --> 00:33:46,443 -அது என்னோடடது-- -பசங்களா. 531 00:33:47,736 --> 00:33:48,820 பெல்லி. 532 00:33:49,279 --> 00:33:51,531 -பசங்களா! -உங்களுக்கு என்ன பிரச்சினை? 533 00:33:52,115 --> 00:33:54,201 -ஒண்ணும் ஆகலியே? -வாடா, பெரிய ஆளே! 534 00:33:54,284 --> 00:33:57,370 ஹேய். பசங்களா. பிரிச்சு விடுங்க. 535 00:34:00,165 --> 00:34:01,833 பிரிச்சு விடுங்க. வாங்க! 536 00:34:01,917 --> 00:34:04,377 -அங்க முரட்டுத்தனமாகுது. -நாம் போயிடணும். 537 00:34:15,514 --> 00:34:18,182 நிஜமாத்தானடா. வா, கார்ல ஏறு. 538 00:34:18,266 --> 00:34:20,727 தலை பத்திரம். காலை சரியா வை. 539 00:34:20,811 --> 00:34:23,521 சரி, எனக்கு கார்ல ஏறத் தெரியும். 540 00:34:24,396 --> 00:34:26,066 பெல்லி. போகலாம். ஏறிக்கோ. 541 00:34:26,608 --> 00:34:29,443 -கேம் வீட்ல விடுவான். -பிரச்சினை இல்ல. 542 00:34:29,528 --> 00:34:31,738 வேணாம். இப்பதான் அவனை பார்த்தே. 543 00:34:31,822 --> 00:34:34,825 -நான் கேம். கேமருன். -உன் பேர் கேம் கேமருனா? 544 00:34:34,907 --> 00:34:36,201 இல்ல, வெறும் கேம். 545 00:34:37,536 --> 00:34:38,995 நாங்க அறிமுகமானவங்க. 546 00:34:39,079 --> 00:34:42,289 லத்தீன் கன்வென்ஷன் ஏழாம் வகுப்பு. அவ்ளோ அந்நியர்களல்ல. 547 00:34:43,083 --> 00:34:45,376 அட, தப்பா எடுத்துக்காதே, வேணாம். 548 00:34:45,460 --> 00:34:48,171 -பெல்லி, கார்ல ஏறு. -கார்ல ஏறேன். 549 00:34:49,548 --> 00:34:51,132 நீ போறது நல்லது. 550 00:34:51,215 --> 00:34:53,468 ஆனா, நான் வேலை செய்யும் திமிங்கல படகு, 551 00:34:53,552 --> 00:34:56,304 திட்டுல இருந்து தினம் விடியற்காலை கிளம்பும். 552 00:34:56,387 --> 00:35:01,059 நீ வருவியான்னு பார்க்கட்டுமா? 553 00:35:03,103 --> 00:35:05,021 சரி. சரி. கண்டிப்பா. 554 00:35:05,355 --> 00:35:08,275 -இல்லன்னா முக்காடு சட்டையை எப்படி தருவது? -உண்மை. 555 00:35:11,444 --> 00:35:13,446 இது கோடை விருப்பமோ. 556 00:35:13,530 --> 00:35:15,907 இந்த இரவு, இந்த பையன். 557 00:35:23,373 --> 00:35:25,000 -நான் இதோ-- -சரி. 558 00:35:28,879 --> 00:35:29,963 பை. 559 00:35:39,931 --> 00:35:40,932 அய்யோ! ஸ்டீவன்! 560 00:35:41,016 --> 00:35:43,351 கான்ராடை பாத்துக்கோ. இதோ வரேன். 561 00:36:02,370 --> 00:36:06,041 உன் முடி குழந்தையுடையதை போல இருக்கே. எப்பவும் கொசகொசன்னு. 562 00:36:14,007 --> 00:36:14,841 பெல்லி? 563 00:36:16,051 --> 00:36:17,761 பசங்களே குடிச்சுருக்கீங்களா? 564 00:36:21,932 --> 00:36:25,143 ஆஃபீசர்களே, நன்றி. இதுபோல இனி நேராதுன்னு உறுதி தரேன். 565 00:36:25,226 --> 00:36:28,563 திரு. ஃபிஷரிடம், தலைவர் கால்ஃப் ஆட வர்றார்னு சொல்லுங்க. 566 00:36:29,564 --> 00:36:30,815 கண்டிப்பா. 567 00:36:30,899 --> 00:36:32,817 தொந்தரவுக்கு மறுபடி மன்னிக்கணும். 568 00:36:33,902 --> 00:36:35,946 நல்லிரவாகட்டும், ஆஃபீசர்களே. 569 00:36:39,199 --> 00:36:40,951 இவ்ளோ பொறுப்பில்லாம இருப்பதா? 570 00:36:41,034 --> 00:36:42,744 ஒண்ணும் பெரிய விஷயமல்லம்மா. 571 00:36:42,827 --> 00:36:45,121 போலீஸ் சொக்கப்பனையை கலைக்கணும். அதே. 572 00:36:45,205 --> 00:36:46,748 -பெரிய விஷயமில்லயா? -ஆம். 573 00:36:46,831 --> 00:36:50,669 குறைஞ்ச வயதில் குடித்ததற்காக போலீசில் பிடிபடுவது பெரிய விஷயம். 574 00:36:54,047 --> 00:36:56,925 -நீங்க கூடதான் இன்றிரவு புகை பிடிச்சீங்க. -என்ன? 575 00:36:58,259 --> 00:37:00,220 மெதுவா பேசு. சூஸானா தூங்கறா. 576 00:37:00,303 --> 00:37:01,763 நான் கத்தல. நீங்கதான்-- 577 00:37:01,846 --> 00:37:05,058 தெரிஞ்சுக்குங்க, நான் குடிக்கல. வண்டி ஓட்ட போனவன். 578 00:37:05,141 --> 00:37:08,103 நீதான் பெரியவன். உனக்கும் என்னதான் ஆச்சு? 579 00:37:08,186 --> 00:37:11,022 எப்ப வீட்டை விட்டு போனே? என்ன உடுத்தியிருக்கே? 580 00:37:11,106 --> 00:37:13,984 அது டேய்லரோடது. என்னை ஏன் வெளிய போக விடக்கூடாது? 581 00:37:14,067 --> 00:37:16,653 போகும்போது எங்ககிட்ட சொல்லியிருக்கணும். 582 00:37:16,736 --> 00:37:18,780 -அங்க எப்படி போனே? -நடந்து போனேன். 583 00:37:18,863 --> 00:37:22,325 அய்யோ, இப்படியா செய்வாங்க. 584 00:37:22,409 --> 00:37:24,119 சின்ன குழந்தையா நடத்தாதீங்க! 585 00:37:24,202 --> 00:37:27,247 பெரியவளா நடத்தணும்னா, பெரியவளா நடந்துக்கணும். 586 00:37:27,330 --> 00:37:28,832 நீங்களுமே நடந்துக்கணும். 587 00:37:32,085 --> 00:37:33,294 என்ன பொருள் அதுக்கு? 588 00:37:35,255 --> 00:37:38,675 இது நம்ம குடும்பமா இல்லாம இருந்திருந்தா இன்றிரவு நடப்பதே 589 00:37:38,758 --> 00:37:40,802 வேற, அது தெரிஞ்சுதா உங்களுக்கு. 590 00:37:41,428 --> 00:37:42,637 மன்னியுங்க, லார். 591 00:37:43,471 --> 00:37:46,641 போதும்... படுக்க போங்க பசங்களா. 592 00:37:54,232 --> 00:37:56,609 உனக்கு என்ன ஆச்சுனே தெரியல. 593 00:37:58,611 --> 00:37:59,988 ஒண்ணுமாகல. 594 00:38:00,989 --> 00:38:03,283 -ஒண்ணும் ஆகல. -கானி. 595 00:38:47,952 --> 00:38:50,663 லாரல்பார்க்ரைட்டர் உங்கள் ப்ரொஃபைலை பூர்த்தி செய்க 596 00:39:12,352 --> 00:39:13,561 அது நடந்துவிட்டது. 597 00:39:14,896 --> 00:39:16,231 கான்ராடை முத்தமிட்டாயா? 598 00:39:22,570 --> 00:39:28,451 இல்ல. சொக்கப்பனைல சந்தித்த ஒரு பையன். செக்ஸ்டஸ். 599 00:39:29,619 --> 00:39:31,496 செக்ஸ்... கூட என்ன? எல்லாத்தையும் சொல். 600 00:40:04,612 --> 00:40:06,906 மே மாதத்துக்கு முன் ஆம் என்ற பதில் கோரப் படுகிறது. 601 00:40:06,990 --> 00:40:10,076 நாம் விரும்பினாலும் இல்லன்னாலும் எல்லாம் மாறும். 602 00:40:11,578 --> 00:40:13,746 ஆக, நானும் மாற வேண்டியிருக்கும் போல. 603 00:40:18,084 --> 00:40:20,962 மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப் பட்டது. 604 00:40:33,933 --> 00:40:35,101 ஹை. 605 00:40:39,230 --> 00:40:41,399 -நேற்றிரவு அற்புதம். -கந்தரகோளம். 606 00:40:43,776 --> 00:40:45,653 செஞ்சதுக்கு படப்போறே நாளைக்கு. 607 00:40:47,530 --> 00:40:49,073 நாளை வந்துடுச்சே. 608 00:40:54,495 --> 00:40:55,997 ஹேய், உனக்கு... 609 00:40:56,414 --> 00:40:58,750 நடந்ததெல்லாம் நினைவிருக்கா? 610 00:40:58,833 --> 00:41:00,543 ரொம்ப போதைல இருந்தே. 611 00:41:02,962 --> 00:41:05,840 நான் குடித்தாலும் எல்லாம் கவனமிருக்கும். 612 00:41:16,517 --> 00:41:18,353 -எனக்கு ஒரு தம் கொடு. -வேணாம். 613 00:41:18,436 --> 00:41:19,437 -வேணாம். -வேணும். 614 00:41:19,520 --> 00:41:22,398 -வேணும்! -வேணாம்! லாரல் கொன்னே போட்டுடுவாங்க. 615 00:41:22,482 --> 00:41:23,608 அடடே, அது சரிதான். 616 00:41:23,691 --> 00:41:26,236 நான் புகைக்கக் கூடாதுன்னா, நீயும் கூடாது. 617 00:41:31,032 --> 00:41:32,325 அதே பழைய பெல்லி. 618 00:41:43,544 --> 00:41:47,048 நல்ல கப் கேக்குகளை யாரும் எழுந்துக்கும் முன் எடுத்திடணும். 619 00:41:47,131 --> 00:41:50,677 இந்த கோடையும் மற்ற கோடைகள் போலவே இருக்கும்னு நினைச்சேன். 620 00:41:50,760 --> 00:41:52,804 ஆனா, அப்படி இல்ல. 621 00:41:53,972 --> 00:41:56,557 உண்மைல நான் வேற இடத்தில இருக்கணும். 622 00:41:56,641 --> 00:41:58,351 அப்படி இருக்க விடமாட்டேனே. 623 00:41:58,851 --> 00:42:00,395 இரு. எங்கே போறே? 624 00:42:01,020 --> 00:42:02,355 திமிங்கலம் பார்க்க! 625 00:42:03,731 --> 00:42:05,149 அப்படீன்னா? 626 00:44:04,143 --> 00:44:06,145 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 627 00:44:06,229 --> 00:44:08,231 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்