1 00:00:08,677 --> 00:00:11,847 த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி 2 00:00:19,188 --> 00:00:22,483 என் எல்லா பிறந்த நாளுமே இங்கே இந்த வீட்டில்தான். 3 00:00:26,278 --> 00:00:27,821 எப்பவுமே ஒரே மாதிரி. 4 00:00:28,197 --> 00:00:30,365 அம்மாவின் மிக்கி மெளஸ் பான் கேக். 5 00:00:30,449 --> 00:00:32,201 எல்லோரும் பரிசு தருவாங்க. 6 00:00:35,329 --> 00:00:38,874 பசங்க என்னை எல்லாவற்றிலும் சேர்த்துக்கும் அந்த ஒரு நாள். 7 00:00:39,500 --> 00:00:41,460 ஆண்டிலே எனக்கு மிக பிடித்த நாள். 8 00:00:56,391 --> 00:00:58,101 -என்ன இது? -இன்ஃபினிடி. 9 00:00:58,769 --> 00:01:00,437 அதன் அர்த்தம் தெரியுமா? 10 00:01:01,021 --> 00:01:03,690 உண்மையிலயே அருமை. வகுப்பில் சொல்லிக் தந்தாங்க. 11 00:01:04,525 --> 00:01:07,903 ஆக, எண்கள் முடிவே இல்லாம அதிகமாகும் தெரியுமா? 12 00:01:07,986 --> 00:01:09,863 நூறு, ஆயிரம், லட்சம். 13 00:01:09,947 --> 00:01:13,033 மிகப் பெரிய எண்ணை காண, சேர்த்துக் கொண்டே போகலாம் 14 00:01:13,116 --> 00:01:15,452 எப்பவும் அதைவிட பெரிய எண் இருக்கும். 15 00:01:15,828 --> 00:01:16,870 எல்லை இல்லாதது. 16 00:01:17,621 --> 00:01:18,580 எனக்குப் புரியல. 17 00:01:20,290 --> 00:01:21,875 இது ஒரு பந்தயப் பாதைனு வை. 18 00:01:23,252 --> 00:01:25,504 பாரு, ஆரம்பமும், முடிவும் இல்லைதானே? 19 00:01:25,587 --> 00:01:28,298 வளைந்து வளைந்து போயிட்டே இருக்கலாம். 20 00:01:28,715 --> 00:01:29,842 போயிட்டே இருக்கும். 21 00:01:30,592 --> 00:01:31,677 அதுவே இன்ஃபினிடி. 22 00:01:58,537 --> 00:01:59,997 எப்படி போயிட்டு இருக்கு? 23 00:02:00,080 --> 00:02:02,207 -இந்த பேன்கேக்குளை பாரேன், -தயார். 24 00:02:02,291 --> 00:02:03,375 வணக்கம்! 25 00:02:03,458 --> 00:02:05,836 இனிய பிறந்தநாள்! 26 00:02:06,211 --> 00:02:10,716 பிறந்த நாள் பெண், பூ போட்ட உடையில் கனவு போல இருக்கா பார்! இனிய பிறந்தநாள்! 27 00:02:10,799 --> 00:02:12,676 இனிய 16, பெல்ஸ். 28 00:02:12,759 --> 00:02:16,013 ஒருவழியா பெல்லி பட்டனுக்கு வயசாச்சு, இனிய பிறந்த நாள்! 29 00:02:16,096 --> 00:02:17,139 எல்லோருக்கும் நன்றி! 30 00:02:17,222 --> 00:02:19,641 -இனிய பிறந்த நாள், கண்ணு. -நன்றிம்மா. 31 00:02:19,725 --> 00:02:21,977 உன் மிக்கி மெளஸ் பான்கேக்லாம் தயார். 32 00:02:22,060 --> 00:02:24,021 உண்மைல, எனக்கு பசியில்ல. 33 00:02:26,356 --> 00:02:27,566 பரிசுகளை பிரிப்போமா? 34 00:02:27,649 --> 00:02:29,943 -சரி. -நான் தருவது உனக்கு பிடிக்கும். 35 00:02:39,745 --> 00:02:41,121 இ. இ. கம்மிங்ஸ் கவிதைத் திரட்டு 36 00:02:41,204 --> 00:02:44,249 இது முதல் பதிப்பு. அரிய புத்தக வணிகரிடம் வாங்கினேன். 37 00:02:45,000 --> 00:02:45,876 நன்றிம்மா. 38 00:02:45,959 --> 00:02:47,544 அடையாளமிட்ட பக்கத்த பார். 39 00:02:48,754 --> 00:02:50,005 உனக்கு பிடித்த கவிதை. 40 00:02:50,088 --> 00:02:53,050 ஆம். இதை பாட சூஸானா கத்துக் கொடுத்தது கவனம் வருது. 41 00:02:53,759 --> 00:02:55,009 "நாம் எதை விடுக்கிறோமோ, 42 00:02:55,093 --> 00:02:57,220 "உன்னையோ அல்லது என்னையோ 43 00:02:57,304 --> 00:03:00,474 "அதனை நாமாக கடலில் எடுக்கிறோமே" 44 00:03:01,683 --> 00:03:02,935 நன்றி. பிடிக்குது. 45 00:03:03,018 --> 00:03:04,102 இருக்கட்டும். 46 00:03:04,728 --> 00:03:06,605 இப்ப என்னோடதை பிரி, பெல்லி. 47 00:03:16,490 --> 00:03:19,034 ரொம்ப அழகு, நன்றி, சூஸானா. 48 00:03:22,162 --> 00:03:23,163 என் அம்மா... 49 00:03:24,539 --> 00:03:27,417 இந்த முத்துக்களை என் இனிய 16க்குக் கொடுத்தாஙக. 50 00:03:32,756 --> 00:03:34,299 ஜொலிக்கிறா, இல்ல? 51 00:03:35,425 --> 00:03:37,259 உனக்கு அருமையா இருக்கு செல்லம். 52 00:03:39,680 --> 00:03:41,807 -இதோ, நான் அடுத்து! -நன்றி. 53 00:03:46,520 --> 00:03:49,398 அதிர்ஷ்ட டாலர். உன் டிரைவிங்க்ல தேர்வாக. 54 00:03:52,526 --> 00:03:54,695 கச்சிதம்! நன்றி. 55 00:03:54,778 --> 00:03:55,821 பெல்லி, சொல்லு 56 00:03:55,904 --> 00:03:58,156 -பார்க்கலாம், என்னனு-- -ஸ்டீவன்! 57 00:03:59,824 --> 00:04:03,662 அட, ஸ்டீவன், நீயா எனக்கு செலவு பண்ணே. 58 00:04:03,745 --> 00:04:06,415 கல்லூரி போயிட்டா என்னோடதை நீ திருடக் கூடாதே. 59 00:04:06,498 --> 00:04:08,458 இப்பவும் பிரின்ஸ்டனே உன் தேர்வா? 60 00:04:08,542 --> 00:04:10,961 நான் சில உதவி தொகைகளுக்கு விண்ணபிக்கணும். 61 00:04:11,044 --> 00:04:14,339 அப்பா எனக்கு பண உதவி வரும்ன்றார். கிடைக்குதா பார்க்கணும். 62 00:04:14,423 --> 00:04:15,507 சரி. 63 00:04:17,384 --> 00:04:20,095 கான்ராட், பெல்லிக்கு பரிசு கொடுக்கப் போறியா? 64 00:04:24,349 --> 00:04:25,559 மன்னி. மறந்துட்டேன். 65 00:04:30,814 --> 00:04:32,566 இருக்கட்டும். 66 00:04:34,276 --> 00:04:37,237 நானும் ஏதும் எதிர்பார்க்கலயே. ஆக... 67 00:04:39,990 --> 00:04:41,533 நான் போகணும், வேற. 68 00:04:41,616 --> 00:04:44,952 நான் க்ளீவ்லண்டுக்கு சில முடிச்சுகள் பத்தி காட்டணுமே... 69 00:04:48,790 --> 00:04:50,542 இனிய பிறந்த நாள், பெல்லி. 70 00:04:54,171 --> 00:04:57,257 ஹேய்! டேய்லர் பஸ் நிலையத்திலிருந்து வரும் முன், 71 00:04:57,340 --> 00:04:59,760 என் காரை கொண்டு போய் ஓட்டப் பழகலாமே? 72 00:05:01,219 --> 00:05:02,095 கண்டிப்பா. 73 00:05:07,517 --> 00:05:10,479 மெதுவா, உறுதியா. நல்லா ஓட்டறே. நேரா போகப் பார். 74 00:05:10,562 --> 00:05:11,438 சரி. 75 00:05:12,481 --> 00:05:14,066 டேய்லரை சந்திக்க ஆசையா? 76 00:05:14,524 --> 00:05:15,859 ஆம். அப்படிதானே. 77 00:05:16,443 --> 00:05:17,444 ரொம்ப ஆசை. 78 00:05:18,487 --> 00:05:19,613 கண்டிப்பா? 79 00:05:21,198 --> 00:05:25,535 அவ உலகிலேயே எனக்கு உயிர் தோழி, ஆனா உனக்கே டேய்லர பத்தி தெரியுமே. 80 00:05:25,619 --> 00:05:28,163 அவ ஒரு புயல் மாதிரி. 81 00:05:28,246 --> 00:05:29,790 ஆம், புயல் டேய்லர். 82 00:05:32,209 --> 00:05:36,171 அவ கூட இருக்கும்போது எப்பவுமே நான் அவளுக்கு ஆதரவு தரணும்னு தோணும். 83 00:05:36,254 --> 00:05:37,923 சாதாரணமா அது எனக்கு பரவாயில்ல. 84 00:05:38,006 --> 00:05:41,968 ஆனா, இது உன் பிறந்த நாள். நீதான் கதாநாயகி, பெல்லி, அவளல்ல. 85 00:05:42,928 --> 00:05:44,554 ஆம். நன்றி, ஜெர். 86 00:05:51,812 --> 00:05:54,648 அய்யோ அது... ட்ரைவிங் பாடத்தில ரெண்டாம் பாகம் தேவை. 87 00:05:54,731 --> 00:05:57,025 பிறகு மூணாம், நாலாம் பாகம். 88 00:06:03,406 --> 00:06:05,325 சரி, இப்படி நினைச்சுப் பாருங்க. 89 00:06:05,408 --> 00:06:08,495 குச்சிதான் மரம். நீங்க செய்ய வேண்டியது முயல் குழிக்கு 90 00:06:08,578 --> 00:06:10,664 ஒரு முடிச்சு போடுவதுதான். 91 00:06:10,747 --> 00:06:15,210 முயல் குழியிலருந்து வருது, மரத்தை சுத்தி, மறுபடி குழிக்குப் போகுது. 92 00:06:16,711 --> 00:06:18,338 அதுதான் போலைன் முடிச்சு. 93 00:06:21,341 --> 00:06:25,428 நான் கேட்டதிலேயே இதுதான் குழப்பமான உவமானம். 94 00:06:26,054 --> 00:06:29,474 இதன் கூடவே பழகிட்டதால, இதன் விசித்திரம் எனக்கு தோணவேயில்ல. 95 00:06:29,558 --> 00:06:30,517 இல்ல. 96 00:06:31,560 --> 00:06:32,519 ஆக... 97 00:06:33,436 --> 00:06:35,564 மதியம், குட்மார்னிங் மேசசூஸெட்ஸ் 98 00:06:35,647 --> 00:06:38,859 நிகழ்ச்சியின் ஒரு பகுதிக்கு என்னை அழைச்சிருக்காங்க. 99 00:06:40,193 --> 00:06:42,821 ஆக, நீ சீக்கிரம் வந்து தயார் பண்ண உதவுறயா? 100 00:06:43,446 --> 00:06:46,658 நான் படகோட்டும் சமூகத்தால் ஒதுக்கப் பட விரும்பல. 101 00:06:47,617 --> 00:06:50,036 சரி. மகிழ்ச்சியா செய்வேன். 102 00:06:50,120 --> 00:06:51,204 அருமை. 103 00:06:51,288 --> 00:06:54,416 நான் பேசும்போது விஷயம் தெரிந்து பேசுபவனா தோணணும். 104 00:06:54,499 --> 00:06:55,959 முயல்களும், மரமுமப்பா. 105 00:06:56,334 --> 00:06:57,752 சரி, அதைப் பார்ப்போம். 106 00:06:57,836 --> 00:07:01,298 -என்ன சொல்லணும் சொல். -மரம். முயல்... 107 00:07:01,756 --> 00:07:02,674 சரி. 108 00:07:04,885 --> 00:07:06,344 நன்றி. 109 00:07:06,845 --> 00:07:10,974 துணி அளவுகளுக்காக நியூ யார்க்கே போவது கொஞ்சம் அதிகம்தான், தெரியுது. 110 00:07:11,057 --> 00:07:14,519 நான் வேலை செய்ய போகும் இந்த டிசைனர் ஒலிவியா லிம், அற்புதம். 111 00:07:14,603 --> 00:07:17,564 சென்ட்ரல் செயின்ட் மார்டின்ஸ்ல கோடைல பட்டதாரியானா. 112 00:07:17,647 --> 00:07:19,149 அவ கலக்கிட்டுருக்கா. 113 00:07:19,232 --> 00:07:21,610 இல்ல, அவளைக் கேள்விப் பட்டிருக்கேன். 114 00:07:21,693 --> 00:07:25,280 அய்யோ, சைனாடவுன்ல அவ ஸ்டூடியோ அவ்ளோ அட்டகாசம். 115 00:07:25,363 --> 00:07:28,533 உள்ள போனதுமே பாக்கி, ஷேம்பெய்ன் தந்துடுவா. 116 00:07:28,617 --> 00:07:32,370 வாடிக்கையாளர்களை, இனிப்பு, மது கொடுத்து மயக்கும் சூட்சுமம். 117 00:07:32,454 --> 00:07:34,289 ஆம், அதைத்தான் சொல்றேன். 118 00:07:34,372 --> 00:07:37,542 அவ இன்ஸ்டகிராம்ல தந்திருக்கும் ஆண் உடை தேர்வுகள், 119 00:07:37,625 --> 00:07:40,253 நான் உடுக்கப் போவதற்கு பொருத்தமா அமையும். 120 00:07:40,337 --> 00:07:41,338 இதோ. 121 00:07:50,388 --> 00:07:51,223 ஆமாம். 122 00:07:52,807 --> 00:07:55,976 அதான், இவை அருமையா இருக்கு. 123 00:07:56,061 --> 00:07:59,064 பிடிக்கலனா, உன் உடைகள் தகவமைந்து இருக்க அவசியமில்ல. 124 00:07:59,147 --> 00:08:01,066 -பரவாயில்ல. -இல்ல, இருக்கணும். 125 00:08:02,067 --> 00:08:04,361 அட, வேணாம். நான் பொருத்தமா இருக்கணும். 126 00:08:04,444 --> 00:08:07,322 நிஜத்தில் நீதான் கசின்ஸ்ல நல்லா உடுத்தறவ. 127 00:08:08,531 --> 00:08:09,449 அது... 128 00:08:10,367 --> 00:08:11,368 அவ்ளோ கஷ்டமில்ல. 129 00:08:16,873 --> 00:08:17,958 பாரு... 130 00:08:19,125 --> 00:08:21,670 நான் உன் பக்கத்தில பார்க்க நல்லா இருக்கணும். 131 00:08:22,587 --> 00:08:23,505 நல்லா இருப்பே. 132 00:08:26,383 --> 00:08:27,384 நல்லா இருக்கே. 133 00:08:35,392 --> 00:08:37,394 உன்ன ஜெரமிம்பா, 20 டாலர் பந்தயம். 134 00:08:37,476 --> 00:08:39,270 -போன வாட்டி தெரியுமே. -நம்பறியா? 135 00:08:39,354 --> 00:08:41,106 அப்படி உனக்கு தூபம் போடுவா. 136 00:08:42,983 --> 00:08:44,609 இதோ வந்துட்டா! 137 00:08:45,151 --> 00:08:47,112 அடேங்கப்பா! 138 00:08:47,195 --> 00:08:49,030 -வந்துட்டே! -இனிய பிறந்த நாள்! 139 00:08:49,114 --> 00:08:49,990 நன்றி! 140 00:08:50,073 --> 00:08:52,492 -பெல்லி, நீ சிறுக்கி! -என்னது? 141 00:08:52,575 --> 00:08:54,869 நான் சொன்னத கேட்டே. உடை அட்டகாசம். 142 00:08:54,953 --> 00:08:58,081 -அடடே, டேய்லர்! -பெல்லியை கடிச்சு தின்னலாம் போல? 143 00:08:58,164 --> 00:08:59,124 எப்பவுமேதானே. 144 00:08:59,916 --> 00:09:00,917 நன்றி. 145 00:09:01,001 --> 00:09:02,585 இதோ, பையை எடுத்துக்கறேன். 146 00:09:02,669 --> 00:09:04,421 நன்றி. நல்லவன் நீ, ஜெரமி. 147 00:09:04,504 --> 00:09:06,047 அப்படிதான். 148 00:09:06,131 --> 00:09:09,259 -ஜெரமையா, ஜெரமி இல்ல. -ஜெரமிதான் நல்லா இருக்கு. 149 00:09:10,427 --> 00:09:13,805 -வீட்டுக்குப் போவோமா? -உண்மைல, அங்கே போயிட்டு, போவோமா? 150 00:09:20,312 --> 00:09:21,229 அருமை. 151 00:09:21,688 --> 00:09:24,232 -விட்டா தினமும் இதையே சாப்பிடுவேன். -நானும். 152 00:09:26,443 --> 00:09:27,360 சரி. 153 00:09:28,903 --> 00:09:30,113 உன் பரிசைப் பிரி. 154 00:09:34,451 --> 00:09:36,411 உனக்கு ரொம்ப கவரச்சியா இருக்கும். 155 00:09:38,246 --> 00:09:40,832 -உனக்கு பிடிக்குதா? -பெல்லி அத போடவே மாட்டா. 156 00:09:41,333 --> 00:09:43,208 உண்மைல, பிடிச்சிருக்கு. 157 00:09:43,668 --> 00:09:44,753 நன்றி, டேய்லர். 158 00:09:44,836 --> 00:09:45,962 இருக்கட்டும். 159 00:09:46,338 --> 00:09:49,049 இன்றிரவு என்ன திட்டம்? பார்ட்டி எங்கே? 160 00:09:49,132 --> 00:09:51,718 சூஸானாவிடம் எப்பவுமே பெரிய லாப்ஸ்டர் விருந்துதானே. 161 00:09:51,801 --> 00:09:53,094 வேணாம். சலிப்பு. 162 00:09:53,887 --> 00:09:55,472 இது உன் 16வது பிறந்த நாள். 163 00:09:56,181 --> 00:09:59,184 -நாம் வெளியே போகணும். -விருந்துல்லாம் வேடிக்கைதானே. 164 00:09:59,851 --> 00:10:02,187 சூஸானா மிட்ஸோமர்-பாணியில் செய்றாங்க. 165 00:10:02,270 --> 00:10:04,981 நமக்காகவே மலர்க் கிரீடங்கள் வாங்கி வந்தாங்க. 166 00:10:05,065 --> 00:10:07,734 பிறந்த நாளை உன் வயது பசங்களோட கொண்டாட வேணாமா? 167 00:10:07,817 --> 00:10:09,319 கொண்டாடணும். நீ இருக்கியே. 168 00:10:09,402 --> 00:10:11,696 -நான் எங்க போயிட்டேன்? -ஸ்டீவன் வேற. 169 00:10:13,323 --> 00:10:14,574 கேம் கூட வர்றான். 170 00:10:14,657 --> 00:10:18,411 எவனோ ஒருத்தன் மேலிருந்த கண்ணை மாத்தி பாக்க வைத்தவன பார்க்கணும். 171 00:10:18,495 --> 00:10:19,788 -டேய்லர். -என்ன? 172 00:10:22,874 --> 00:10:23,792 ஒரு யோசனை. 173 00:10:23,875 --> 00:10:27,170 நிகோலின் அட்டகாச நிகழ்ச்சிக்கு போவோமே, சாப்பிட்ட பின்? 174 00:10:27,253 --> 00:10:29,255 சரி! நிகோல் யார்? 175 00:10:29,339 --> 00:10:30,882 என் புதுமுக பெரிய சகோதரி. 176 00:10:30,965 --> 00:10:34,803 ரொம்ப அருமை, அவ்ளோ அழகு, வேடிக்கையானவ-- 177 00:10:34,886 --> 00:10:38,014 இப்பவே வெக்கை தகிக்குது. வீட்டுக்குப் போவோமா? 178 00:10:38,098 --> 00:10:40,350 பிகினில நீச்சல் குளத்தில குதிக்கணும். 179 00:10:40,433 --> 00:10:41,643 செய். 180 00:10:41,726 --> 00:10:43,436 -நான் முன்னே. -வா. பெல்ஸ். 181 00:10:45,146 --> 00:10:46,272 சரி. இரு. 182 00:10:47,107 --> 00:10:48,024 நான் வர்றேன். 183 00:10:49,818 --> 00:10:51,486 யாரு நல்லவனா இருக்கான் பாரு. 184 00:10:55,907 --> 00:10:59,702 உன்னை இந்த நீச்சலுடையில பார்த்தா கான்ராட் அசந்து போயிடுவான். 185 00:10:59,786 --> 00:11:02,580 நான் நம்பல. நிஜமா அவன் கண்டுக்கவே மாட்டான். 186 00:11:02,664 --> 00:11:04,958 -போடி, பெல்லி. -இல்ல. உண்மையிலதான். 187 00:11:05,041 --> 00:11:06,960 எனக்கு பரிசு கூட தரல. 188 00:11:07,043 --> 00:11:09,295 -என்னது? -ஆமாம். மறந்துட்டேன்றான். 189 00:11:09,838 --> 00:11:11,464 -எவ்ளோ மோசம். -ஆம். 190 00:11:11,548 --> 00:11:13,716 நான் சொன்ன மாதிரி செய்யலயா, நம்ப முடியல 191 00:11:13,800 --> 00:11:15,969 -ஆனாலும் ஆள பிடிச்சே. -அப்படி நினைக்கிறேன். 192 00:11:16,052 --> 00:11:18,847 பாரு, நான் பார்த்ததிலேயே கவர்ச்சியான பெண். 193 00:11:18,930 --> 00:11:20,974 எங்களை வம்பு பேசறீங்கனனு தெரியுது. 194 00:11:21,057 --> 00:11:22,392 உங்க நினைப்புதான்! 195 00:11:23,226 --> 00:11:24,436 சிக்கன் ஆட்டம் ஆடுவோம். 196 00:11:24,519 --> 00:11:25,895 -சிக்கன், வேணாம்! -ஆடலாம். 197 00:11:25,979 --> 00:11:28,898 -12 வயசுல ஆடினது. -வேடிக்கையானது. 198 00:11:28,982 --> 00:11:31,734 -ஹேய், நான் வர்றேன். வா, ஸ்டீவன். -நல்லது. 199 00:11:31,818 --> 00:11:33,027 ஜெரமி என்கூட. 200 00:11:33,319 --> 00:11:35,405 அருமை. நான் ஸ்டீவனுடன். 201 00:11:35,488 --> 00:11:37,824 நியாயமே இல்ல. டேய்லர் ரொம்ப லேசானவ. 202 00:11:38,324 --> 00:11:42,328 மன்னி, நான் ரொம்ப பருமன். உன் மென்மையான தோளை உடைக்க வேணாம். 203 00:11:42,412 --> 00:11:44,330 அவளை விட உயரம் நீ. அவ்ளோதான். 204 00:11:44,414 --> 00:11:46,207 -விடு. -எல்லாத்துக்கும் புலம்பு. 205 00:11:46,291 --> 00:11:48,585 -சரி, மாத்திக்குவோம். -சரி. வாங்க. 206 00:11:48,668 --> 00:11:50,170 அவங்களை தள்ளு, பெல்லி. 207 00:11:51,045 --> 00:11:52,797 தயாரா? நீ காலி. 208 00:11:52,881 --> 00:11:55,049 -சரி. ஆரம்பிப்போம்! -தோற்றதில்ல. 209 00:12:00,096 --> 00:12:02,140 -அய்யோ. -டேய்! 210 00:12:02,849 --> 00:12:05,393 ஸ்டீவன், உன் தோள் ஏன் வழுக்குது? 211 00:12:05,477 --> 00:12:08,062 உன் காலில் அப்பிக்கற எண்ணெயால இருக்கும். 212 00:12:08,146 --> 00:12:10,899 உன் மார்பில முடியிருந்தா எனக்கு வழுக்காது. 213 00:12:10,982 --> 00:12:12,317 சரி, ஆரம்பிப்போம். 214 00:12:12,400 --> 00:12:13,693 -அவ்ளோதான், ஆரம்பி! -வா. 215 00:12:13,776 --> 00:12:15,570 மூணு, ரெண்டு, ஒண்ணு, இதோ! 216 00:12:18,448 --> 00:12:20,742 -இரு! -போச்சுடா! 217 00:12:20,825 --> 00:12:22,160 அட, அய்யோ! 218 00:12:22,243 --> 00:12:23,453 ஆகட்டும்! 219 00:12:25,205 --> 00:12:27,207 -ஆமாம்! கை தட்டு! -ஆம்! 220 00:12:28,500 --> 00:12:31,753 -அது உன் தப்பு! -உன் தப்புதான், முழுக்க. 221 00:12:31,836 --> 00:12:33,421 -நாங்க ஜெயிச்சோம்! -ஆமாம்! 222 00:12:33,505 --> 00:12:35,256 -நாங்க ஜெயிச்சோம்! -பசங்களா! 223 00:12:35,715 --> 00:12:36,716 ஹேய்! நிகோல். 224 00:12:36,799 --> 00:12:38,510 ஹை! இனிய பிறந்த நாள், பெல்லி. 225 00:12:39,427 --> 00:12:41,179 சிக்கன் ஆட்டம் ஆடறீங்களா? 226 00:12:42,972 --> 00:12:44,933 ஆமாம். டேய்லர்தான் ஆடலாம்னா. 227 00:12:45,016 --> 00:12:46,351 ஹேய், நான் டேய்லர். 228 00:12:46,434 --> 00:12:47,894 -ஹை. -ஊர்லருந்து உயிர் நட்பு. 229 00:12:47,977 --> 00:12:49,354 வார இறுதிக்கு வந்தேன். 230 00:12:50,730 --> 00:12:52,232 -சரி. அருமை. -ஆமாம். 231 00:12:55,652 --> 00:12:56,861 உண்மையான ஆட்டம் ஆடணுமா? 232 00:12:56,945 --> 00:12:58,321 -அருமை. -கேக்க நல்லாருக்கு. 233 00:13:05,828 --> 00:13:07,747 -இல்லை! -போங்கடா! 234 00:13:07,830 --> 00:13:08,998 என்னை மன்னி. 235 00:13:09,249 --> 00:13:10,750 ஓ, என்னை மன்னி, ஜெர். 236 00:13:15,255 --> 00:13:16,714 நீ சரியா ஆடலே ஸ்டீவன். 237 00:13:16,798 --> 00:13:17,840 -அப்படியா? -ஆமாம். 238 00:13:17,924 --> 00:13:19,717 சரி. இப்ப பாரு. 239 00:13:21,511 --> 00:13:23,471 -அடிச்சேன்! -நல்லது. 240 00:13:25,431 --> 00:13:26,641 சரிடா, நிறுத்து! 241 00:13:30,395 --> 00:13:31,271 அடிச்சேன்! 242 00:13:35,191 --> 00:13:36,359 பெல்லி, நான் தயார். 243 00:13:37,318 --> 00:13:38,528 இது உனக்கு! 244 00:13:38,945 --> 00:13:41,322 -நீ இன்னும் தயாரில்ல போல. -ஆகட்டும். 245 00:13:43,825 --> 00:13:45,243 -அய்யயோ! -ஒண்ணும் ஆகலியே? 246 00:13:45,326 --> 00:13:47,036 -ரொம்ப வருந்தறேன். -டேய்லர்! 247 00:13:47,579 --> 00:13:48,705 தெரியாம நடந்தது. 248 00:13:49,122 --> 00:13:50,623 வருந்தறேன். ஒண்ணும் ஆகலியே? 249 00:13:50,707 --> 00:13:53,626 அடடே. இல்ல. நான் நலம். நீங்க விளையாடுங்க. 250 00:13:53,710 --> 00:13:56,170 உள்ள போய் உனக்கு கொஞ்சம் ஐஸ் எடுத்து வர்றேன். 251 00:13:56,254 --> 00:13:57,672 கான்ராட், ஒண்ணுமில்ல. 252 00:13:57,755 --> 00:13:59,549 மறுபடி, மன்னிச்சுக்க, நிகோல். 253 00:13:59,632 --> 00:14:01,467 -இப்ப பரவாயில்லயா. -ஆம். 254 00:14:02,260 --> 00:14:03,303 வா, பெல்லி. 255 00:14:03,386 --> 00:14:05,263 கான்ராட் நிகோலை பார்த்துக்குவான். 256 00:14:05,346 --> 00:14:07,849 போய், கண்ணாடில இன்னும் நல்லா பார்த்துப்போம். 257 00:14:12,145 --> 00:14:13,646 ஆம், உனக்கு சந்தோஷம்தானே. 258 00:14:19,736 --> 00:14:20,653 வலிக்குதா? 259 00:14:20,737 --> 00:14:23,906 -ஒண்ணுமில்லனு சொன்னேனே, கான்ராட். -தெரியும். சும்மா... 260 00:14:25,491 --> 00:14:26,701 அக்கறை. 261 00:14:26,784 --> 00:14:29,037 அதான், எனக்கான அக்கறைக்கு நன்றி. 262 00:14:29,120 --> 00:14:29,954 எப்பவுமேதான். 263 00:14:34,250 --> 00:14:35,293 மன்னி. 264 00:14:36,210 --> 00:14:37,712 க்ளீவ்லண்ட் வந்துட்டிருக்கியா? 265 00:14:37,795 --> 00:14:39,213 அடடே. 266 00:14:40,214 --> 00:14:41,799 அய்யோ, மன்னி. 267 00:14:41,883 --> 00:14:43,635 நான் போகணும், தாமதமாச்சு. 268 00:14:43,718 --> 00:14:45,637 சரி, பை. 269 00:14:54,896 --> 00:14:56,981 புத்தகக் கடையில என்ன ஆச்சு? 270 00:14:57,065 --> 00:14:58,358 எனக்குத் தெரியாது. 271 00:14:58,441 --> 00:15:00,818 -எட்டிப் பார்ப்போமா? -எப்பவும்தானே. 272 00:15:00,902 --> 00:15:02,028 மன்னியுங்க. 273 00:15:06,240 --> 00:15:09,744 எனக்கு கிறுக்கா, இல்ல கிளீவ்லண்ட் கேஸ்டியோ அழகா இருக்கானா? 274 00:15:11,871 --> 00:15:13,414 பிரம்மச்சரியம் பேசுது. 275 00:15:13,498 --> 00:15:17,085 "விவாகரத்துக்குப் பின் காமம்" என்பதற்கு பொருத்தமானவனோ. 276 00:15:17,168 --> 00:15:19,962 -என்ன? -அவன் புத்தகத்த ஒரே நாள்ல முடிசேன்னியே. 277 00:15:20,046 --> 00:15:22,507 பழைய காதலிய பத்தி நியூ யார்கர்ல போட்டதும். 278 00:15:22,590 --> 00:15:23,800 அவன் ஒரின நபர். 279 00:15:23,883 --> 00:15:26,719 நானும் படித்தேன். ஓரின நபர் அல்ல. இரு பாலின பிரியன். 280 00:15:28,346 --> 00:15:30,973 -அதென்ன பெரிய விஷயமா? -இல்லைதான். 281 00:15:31,057 --> 00:15:34,143 அட, கோடையில சும்மா போட்டுப் பார்த்தா தப்பில்லையே? 282 00:15:35,103 --> 00:15:36,813 அதை விட உன்னோடதான் இருப்பேன். 283 00:15:37,563 --> 00:15:41,025 இப்பவேதானே இருக்கே கண்ணு. வாழ்க்கையை கொஞ்சம் அனுபவி. 284 00:15:41,109 --> 00:15:42,360 கொஞ்சம் தள்ளிக்குங்க. 285 00:15:42,443 --> 00:15:44,487 -கானி? -மன்னியுங்க, தாமதமாச்சு. 286 00:15:45,530 --> 00:15:49,075 நான் எழுதப் போகும் புத்தகத்தை பத்தி பேச மகிழ்வேன். 287 00:15:49,158 --> 00:15:51,202 அது படகோட்டம் பற்றியது. 288 00:15:59,127 --> 00:16:02,004 இந்த கோடையில் உன்னை சரியா புரிஞ்சுக்க முடியல. 289 00:16:02,338 --> 00:16:03,506 என்ன சொல்றே நீ? 290 00:16:05,216 --> 00:16:07,135 திடீர்னு உடை பத்தி நாட்டமானே. 291 00:16:07,927 --> 00:16:09,887 தோழிங்க, பாய் ஃப்ரெண்ட் வந்துட்டாங்க. 292 00:16:09,971 --> 00:16:12,265 இந்த கோடை வித்தியாசமா இருக்கும்னேனே. 293 00:16:12,348 --> 00:16:13,891 தெரியுது, ஒப்புக்கணும், 294 00:16:14,475 --> 00:16:16,853 நீ மாறி கலக்கறத பாத்தா எனக்கு பயமாகுது. 295 00:16:17,687 --> 00:16:21,190 "பெல்லி, மாற்றத்துக்குத் தயங்காதே"னு அடிக்கடி சொல்வியே. 296 00:16:21,274 --> 00:16:22,191 தெரியும். 297 00:16:23,276 --> 00:16:26,112 -ஒரே உறுதி மட்டும் எனக்கு தருவியா? -எதுவும். 298 00:16:26,195 --> 00:16:27,947 நாம் எப்பவுமே தோழிகளா இருப்போமா? 299 00:16:28,489 --> 00:16:29,782 அது நிச்சயம் மாறாது. 300 00:16:30,950 --> 00:16:33,411 எப்பவுமே உயிர் தோழிகள். ஆகட்டும். 301 00:16:39,876 --> 00:16:42,003 விருந்து எளிமையா இருக்கும்னு நினைச்சேன். 302 00:16:42,086 --> 00:16:43,921 இது பெல்லியின் இனிய 16. 303 00:16:44,714 --> 00:16:46,507 கானி சோளத்தை உரித்தானா? 304 00:16:47,425 --> 00:16:48,426 இன்னும் முடியல. 305 00:16:49,010 --> 00:16:52,430 பெல்லியின் பிறந்த நாளை மறந்தானாம். என்ன விஷயமோ? 306 00:16:52,513 --> 00:16:54,474 எப்ரல்ல இருந்தே சுணக்கமா இருக்கான். 307 00:16:54,557 --> 00:16:56,934 -கேர்ல்ஃப்ரெண்ட் போனதிலிருந்தா? -ஆம். 308 00:16:57,018 --> 00:16:58,770 அத என்னிடம் பேசமாட்டேன்றான். 309 00:16:58,853 --> 00:17:00,521 அவன் சரியாகணும். 310 00:17:00,605 --> 00:17:04,691 கையை உடைத்துக் கொண்டு யாருக்குமே சொல்லாம இருந்தானே? 311 00:17:04,776 --> 00:17:06,068 கானி தனி ரகம். 312 00:17:09,906 --> 00:17:13,575 நீ பேசிப் பார்க்கலாமே? அவனை எப்பவும் மனம்விட்டு பேச வைப்பாயே. 313 00:17:15,660 --> 00:17:16,661 இதோ. 314 00:17:28,549 --> 00:17:29,759 என்ன விஷயம் லாரல்? 315 00:17:29,842 --> 00:17:31,928 சும்மா உன்கிட்ட பேசணும்னுதான். 316 00:17:32,303 --> 00:17:33,304 சொல்லுங்க. 317 00:17:34,096 --> 00:17:35,097 எப்படி இருக்கே? 318 00:17:35,723 --> 00:17:36,808 நல்லா. 319 00:17:36,891 --> 00:17:38,059 "நல்லா"? 320 00:17:38,142 --> 00:17:39,352 முன்னலாம் பேசுவோமே. 321 00:17:39,977 --> 00:17:41,646 -இப்பவும்தான். -ஏதோ. 322 00:17:44,232 --> 00:17:46,025 இன்னும் நீ எனக்கு செல்லம்தான். 323 00:17:47,235 --> 00:17:50,571 நீதான் முதல் குழந்தை. என்கிட்ட எது வேணும்னாலும் பேசலாம். 324 00:17:51,614 --> 00:17:52,615 நன்றி. 325 00:17:57,411 --> 00:17:58,329 சொல்லட்டுமா, 326 00:17:59,580 --> 00:18:01,499 எல்லாம் உள்ளே வெச்சு குமையாதே. 327 00:18:05,545 --> 00:18:07,797 எப்பவுமே பலமா இருக்கணும்னு இல்ல. 328 00:18:16,305 --> 00:18:17,348 தெரியும். 329 00:18:18,891 --> 00:18:22,103 -நான் சும்மா... -உன் வயசுல எனக்கும் இப்படி ஆனது, 330 00:18:22,186 --> 00:18:25,731 ஆனா, என் மனது உடைந்த விதம் இப்பவும் எனக்கு ஞாபகம் வரும். 331 00:18:26,691 --> 00:18:28,985 முதல் காதல் தோல்வி, கசக்கிப் பிழியும். 332 00:18:29,986 --> 00:18:31,904 அதிலிருந்து மீள நாளாகும். 333 00:18:35,366 --> 00:18:36,659 ஆப்ரீ, ஆம். 334 00:18:37,076 --> 00:18:39,245 அதே. வேணாம், அது கொடுமை. 335 00:18:40,746 --> 00:18:41,622 ஆம். 336 00:18:55,177 --> 00:18:56,095 அருமை. 337 00:19:01,976 --> 00:19:04,812 கேம்? உன்னை கேம் கேமருன்னு கூப்பிட்டா தப்பில்லயே? 338 00:19:05,313 --> 00:19:07,648 -அட, உன் இஷ்டம்ப்பா. பரவாயில்ல. -அருமை. 339 00:19:07,732 --> 00:19:09,191 நீ வந்தது மகிழ்ச்சி எனக்கு. 340 00:19:09,275 --> 00:19:12,069 கிளப்னால உங்க அம்மா, உன்னை பத்தி தெரியும். 341 00:19:12,153 --> 00:19:14,488 அழைப்புக்கு நன்றி. அம்மா விசாரிச்சாங்க. 342 00:19:14,864 --> 00:19:18,534 மயோக்கக் சாப்பிட்டாயா? கொரிய பிறந்த நாள் பாரம்பரியம். 343 00:19:18,618 --> 00:19:20,870 இல்ல. நல்லா இருக்கும் போல. நன்றி. 344 00:19:20,953 --> 00:19:23,080 நீ சைவமாச்சே. இதில மாமிசம் இல்ல. 345 00:19:23,164 --> 00:19:24,999 நன்றி. லாரல். அருமை. 346 00:19:25,082 --> 00:19:26,876 ஏன் கறி சாப்பிடறதில்ல கேமருன்? 347 00:19:26,959 --> 00:19:30,421 உலக வெப்பமயமாதலுக்கு முதல் காரணம் இறைச்சித் தொழில். 348 00:19:31,130 --> 00:19:32,798 அதோடு, மிருகம்னா பிடிக்கும். 349 00:19:33,466 --> 00:19:36,594 -என் தோல் சட்டைக்கு பங்கமாகாதே. -அதாவது செயற்கை தோல். 350 00:19:39,972 --> 00:19:41,641 பெல்லி கறி சாப்பிடுவாளே. 351 00:19:41,724 --> 00:19:44,185 அந்த உதடுகளை முத்தமிடுவாயா? 352 00:19:44,268 --> 00:19:46,395 பசங்களா, போதும். 353 00:19:46,854 --> 00:19:50,441 யாரையும் கறி சாப்பிடறதை வைத்து எடை போடறதில்ல. அவங்க இஷ்டம். 354 00:19:50,524 --> 00:19:53,736 செத்த மிருகத்தை தின்னும் அவ உதடுகள் உன் உதடுகளில் 355 00:19:53,819 --> 00:19:56,030 பிறகு பட்டா கண்டுக்கமாட்டேதானே? 356 00:19:57,782 --> 00:19:59,825 நான் கவலைப் பட மாட்டேன். உண்மைல... 357 00:20:08,209 --> 00:20:12,213 பரவாயில்ல. பெல்லி முத்தம் கொடுக்கலாம். 358 00:20:12,296 --> 00:20:13,673 ஆனா அவ்வளவுதான். 359 00:20:14,382 --> 00:20:17,885 அம்மா, வேணாம். இதில தமாஷ் இல்ல. உங்களுக்கு வைன் போதும். 360 00:20:17,969 --> 00:20:19,762 மன்னி, குளியல் தொட்டில 361 00:20:19,845 --> 00:20:25,017 கழிஞ்சவளைக் கூட முத்தமிட யாருக்காவது ஆசையா இருக்குமானு எனக்கு புரியல. 362 00:20:25,101 --> 00:20:26,394 ரெண்டு வயதிலே அது. 363 00:20:26,477 --> 00:20:28,020 -ரெண்டா? ஆறா! -ஆறு வயது. 364 00:20:28,104 --> 00:20:29,772 -வாயை மூடு, ஸ்டீவன்! -ஸ்டீவன். 365 00:20:29,855 --> 00:20:33,234 எனக்கு கவனம் இருக்கு. அது எப்பவோ ரொம்ப நாள் முன். 366 00:20:33,317 --> 00:20:35,194 போன வருட கோடைக்கு வந்தப்பதானே. 367 00:20:35,277 --> 00:20:39,490 நீதான், அவனை வெப்ப அடுப்பில் ஒண்ணுக்கு போகச் சொன்னே, 368 00:20:39,573 --> 00:20:42,660 அப்புறம் வீடு முழுதும் நாறிடுச்சே கவனமிருக்கா? 369 00:20:47,707 --> 00:20:49,667 பக்கத்து வீட்டு பூனை மேல பழி போட்டேனே. 370 00:20:50,334 --> 00:20:52,128 குடிச்சிருந்தோம். 371 00:20:52,211 --> 00:20:53,796 அரை பாட்டில் வைட் க்ளா. 372 00:20:55,423 --> 00:20:56,716 செமயா மாட்டினா உன்னை. 373 00:20:59,510 --> 00:21:02,513 நாம் நிகோல் பார்ட்டிக்கும் போகலாமானு தோணுது. 374 00:21:02,596 --> 00:21:05,349 போகலாம், செல்லம்டீ நீ! 375 00:21:05,808 --> 00:21:06,726 ரொம்ப ஆசையானது. 376 00:21:09,729 --> 00:21:12,023 இமைகளில்தான் போடணும், கண்ல இல்ல. 377 00:21:12,106 --> 00:21:13,816 அதைத்தான் செய்ய பார்க்கிறேன். 378 00:21:13,899 --> 00:21:15,401 நானே போட்டு விடறேன். 379 00:21:16,736 --> 00:21:18,654 இன்றிரவு ரொம்ப ஜாலியா இருக்கும். 380 00:21:18,738 --> 00:21:21,991 போன பார்ட்டி மாதிரி சொதப்பாம இருக்கணும். 381 00:21:22,074 --> 00:21:24,368 அது 20 நிமிட பார்ட்டி. கணக்கே இல்ல. 382 00:21:24,452 --> 00:21:26,495 எல்லார் முன் சங்கடமாக்கிகிட்டேன். 383 00:21:26,579 --> 00:21:28,330 அவங்கள பார்க்க வெச்சே. 384 00:21:28,706 --> 00:21:30,207 அனுபவி, சொதப்பிடாதே. 385 00:21:31,000 --> 00:21:34,211 ஒரு நாள் முழுதும் காயத்தோட இருப்பது ரொம்ப வறட்டுத்தனம். 386 00:21:35,171 --> 00:21:37,590 எங்குமே கட்டிகளாகலை. நான் கில்லாடி. 387 00:21:38,966 --> 00:21:41,469 எல்லாம் போட்டுகிட்டு பார்ட்டிக்கு போகணும். 388 00:21:41,844 --> 00:21:45,181 சூஸானா என் பிறந்த நாள் விருந்து வேடிக்கைக்கு தந்தாங்க. 389 00:21:45,264 --> 00:21:47,349 போட்டுகிட்டா வினோதமா இருக்குமா? 390 00:21:47,433 --> 00:21:48,267 இல்ல. 391 00:21:49,185 --> 00:21:50,102 கவர்ச்சி. 392 00:21:53,105 --> 00:21:54,231 எப்படி இருக்கோம். 393 00:21:54,523 --> 00:21:55,941 நாம கவர்ச்சி கன்னிகள். 394 00:22:24,637 --> 00:22:25,721 ஹேய், பார்த்து! 395 00:22:29,141 --> 00:22:31,060 அது அட்டகாசம்டா! 396 00:22:34,855 --> 00:22:36,190 பெல்லி, வந்துட்டியே! 397 00:22:36,273 --> 00:22:38,734 ஹேய், நிகோல், அழகா இருக்கே! 398 00:22:38,818 --> 00:22:41,237 ஹேய்! நானா? இதோ பார்றா! 399 00:22:41,320 --> 00:22:43,948 -அடேங்கப்பா. அவை உண்மையான பூக்களா? -ஆம். 400 00:22:44,031 --> 00:22:46,325 நம்ப முடியல. ஜிஜிக்கு காட்டணும். 401 00:22:46,408 --> 00:22:48,369 மொத்தமா. வர்றீங்களா? 402 00:22:48,452 --> 00:22:49,787 -ஜாலியாகு பெல்லி. -சரி. 403 00:22:49,870 --> 00:22:51,539 -குடிக்க கொண்டு வரேன். -செய். 404 00:22:51,622 --> 00:22:53,833 பாருங்க வந்தது யாருன்னு! 405 00:22:53,916 --> 00:22:56,544 -பிறந்த நாள் பெண்! -இனிய பிறந்த நாள்! 406 00:22:56,627 --> 00:22:59,046 -இனிய பிறந்த நாள். -ரொம்ப அழகு இது. 407 00:22:59,130 --> 00:23:02,466 ஆம். நன்றி பசங்களா. இது எனக்கா? 408 00:23:02,550 --> 00:23:04,635 வேற யாருக்கு பெல்லி? 409 00:23:04,718 --> 00:23:07,096 அடடே, நன்றி, பசங்களா! 410 00:23:07,805 --> 00:23:10,141 கேக்கெல்லாம் அட்டகாசம், நிகோல்! 411 00:23:10,391 --> 00:23:12,935 சோஃபியா கப்போலா அனுபவத்தை விடவே மாட்டேன். 412 00:23:13,144 --> 00:23:15,813 இப்ப, பெல்லி, ஆசையைச் சொல். 413 00:23:16,272 --> 00:23:17,148 சரி. 414 00:23:23,404 --> 00:23:24,822 பெல்லி, ஜெரமையா எங்கே? 415 00:23:24,905 --> 00:23:26,699 அங்கே, மது மேஜைல இருப்பான். 416 00:23:27,992 --> 00:23:30,411 -யாருக்கு தாகமா இருக்கு? -உனக்குத்தான். 417 00:23:31,954 --> 00:23:34,707 நான் கத்து தரேன். உண்மைலயே நல்லா இருக்கும். 418 00:23:34,790 --> 00:23:37,334 -நான் உன்னை கேட்பேன். -இது எப்படி இருக்கு. 419 00:23:37,877 --> 00:23:42,131 -உன்னை நீச்சல் குளத்தில பாக்காம விட்டேனே? -என் பெற்றோர் ஒன்றை கட்டினர். 420 00:23:43,465 --> 00:23:45,509 உன் பெற்றோரோடதில இவைலாம் இருக்கா? 421 00:23:46,427 --> 00:23:47,553 ஓரின வேட்டைக்காரன். 422 00:23:48,429 --> 00:23:50,723 இல்ல, எனக்கு ஏதோ சம வாய்ப்புதான். 423 00:23:54,351 --> 00:23:57,688 ஆக, நிகோல், உனக்கு கான்ராடுடன் ஒரு இதுவா? 424 00:23:58,564 --> 00:23:59,857 "இல்லை"ன்னு நினைக்கிறேன். 425 00:24:01,025 --> 00:24:03,694 அவன் கூட இருக்கே. உனக்கு தெரியணும் அவன பத்தி. 426 00:24:03,777 --> 00:24:05,821 வேற பொண்ணுங்க கூட சுத்தறானா? 427 00:24:07,448 --> 00:24:09,909 இல்ல. எப்பவும் ஒதுங்கி இருப்பான். 428 00:24:10,993 --> 00:24:13,078 சரி, விடு, வேற விஷயம் பேசுவோம். 429 00:24:13,162 --> 00:24:14,747 கேமை நடனத்துக்கு அழைச்சியா? 430 00:24:14,830 --> 00:24:18,959 விருந்துக்கு முன்னால கூப்பிட இருந்தேன், ஆனா எல்லாரும் இருந்தாங்க. 431 00:24:19,043 --> 00:24:20,920 இப்ப கூப்பிடு. கேளேன். 432 00:24:21,003 --> 00:24:24,173 தனி படுக்கை அறைக்கு கூட்டிப் போய் கேள்! 433 00:24:24,256 --> 00:24:26,550 அப்படி செய்துடாதே! அவன் அவ்ளோதான்! 434 00:24:26,634 --> 00:24:28,385 -அதேதான்! சரின்னுவான்! -ஜிஜி! 435 00:24:28,469 --> 00:24:30,346 -அது என் திட்டம். -தெரியும். 436 00:24:30,429 --> 00:24:31,805 அது மோசமான ஆலோசனை. 437 00:24:45,402 --> 00:24:47,947 அருமையான திட்டம். இன்றிரவுக்கு என் திட்டம். 438 00:24:48,030 --> 00:24:49,949 தெரியும். அட்டகாச திட்டம். 439 00:24:58,832 --> 00:25:00,084 அது நவீனமா தெரியுது. 440 00:25:00,918 --> 00:25:02,586 செளகரியமா இருந்தாதான் சரி. 441 00:25:02,670 --> 00:25:06,048 ஆம், நவீனம் எப்பவுமே வசதின்னு சொல்ல முடியாது. 442 00:25:06,966 --> 00:25:08,592 பெல்லி ஒப்புக்க மாட்டா. 443 00:25:09,343 --> 00:25:12,179 நவீனப் பெண்களோட கலந்துட்டா. 444 00:25:13,639 --> 00:25:15,474 அதை போட்டுப் பார்க்கிறா. 445 00:25:16,350 --> 00:25:18,727 அந்த மாதிரி பெண்கள் பேச்சுக்குத்தான். 446 00:25:18,811 --> 00:25:21,522 ஆனா, பெல்லி அவங்களோட கலக்கப் போவதே இல்ல. 447 00:25:22,064 --> 00:25:23,941 அவளுக்கு எப்பவும் நீ வேணும். 448 00:25:24,024 --> 00:25:25,526 நீதான் முதல். 449 00:25:26,193 --> 00:25:28,237 -விடுப்பா. -சரி. 450 00:25:30,364 --> 00:25:33,701 இந்த கூட்டம் குறையலியே. மேலே போய் பாரப்போமா? 451 00:25:34,618 --> 00:25:35,452 சரி, போவோம். 452 00:25:37,496 --> 00:25:38,872 அப்புறம் என்ன பண்றே? 453 00:25:38,956 --> 00:25:41,750 -எனக்கு திட்டம், அவனுக்கல்ல. -வேலையாயிருக்கியா? 454 00:25:41,834 --> 00:25:42,751 அடப் பாவமே. 455 00:25:43,544 --> 00:25:44,420 சரிதான். 456 00:25:46,338 --> 00:25:47,965 இதோ. இப்ப வந்துடறேன். 457 00:25:53,345 --> 00:25:57,099 மைக் டெஸ்ட். ஒன், டூ, த்ரீ. சரியா இருக்கு. 458 00:25:57,182 --> 00:26:01,353 இது, கேம் கேமருன், பெல்லி பட்டனுக்காக அர்ப்பணம்! 459 00:26:04,064 --> 00:26:04,898 கடவுளே. 460 00:26:10,487 --> 00:26:13,532 கோடைக்காதல் என்னுள் வெடித்தது 461 00:26:14,658 --> 00:26:16,660 -அய்யோ, வேணாம். -சும்மா வாங்க! 462 00:26:17,995 --> 00:26:21,874 சந்தித்த பெண்ணுக்கு என்னைப் பிடித்தது 463 00:26:21,957 --> 00:26:25,085 சந்தித்தேன் அவன் அவ்ளோ அழகு 464 00:26:26,045 --> 00:26:28,797 கோடை நாட்கள் ஓடிடும் முன் பழகு 465 00:26:28,881 --> 00:26:31,467 அது மாறி கோடை இரவாகுது 466 00:26:33,802 --> 00:26:37,348 சொல்லிடு, சொல்லிடு, எல்லாம் முடித்தாயா? 467 00:26:37,431 --> 00:26:41,018 சொல்லிடு உன் கதையை காரில் வடித்தாயா? 468 00:26:48,984 --> 00:26:52,404 என்னிடம் நீந்தி வந்தாள், அவளுக்கு பிடிப்பு, 469 00:26:52,988 --> 00:26:53,947 டேய்லர்! 470 00:27:06,168 --> 00:27:07,628 டேய்லர், இங்கயா இருக்கே? 471 00:27:07,711 --> 00:27:09,213 அட! கதவை மூடு! 472 00:27:09,296 --> 00:27:10,672 மன்னி. 473 00:27:16,887 --> 00:27:17,846 டேய்லர்? 474 00:27:30,859 --> 00:27:31,735 அய்யய்யோ! 475 00:27:32,569 --> 00:27:34,071 -பெல்லி... -ஓ, கடவுளே. 476 00:27:34,154 --> 00:27:35,197 கடவுளே! 477 00:27:35,280 --> 00:27:37,658 -ஸ்டீவன்! -என் அண்ணணோடா குலவுகிறாய்? 478 00:27:37,741 --> 00:27:40,619 -சத்தியமா, ஏதோ நடந்துடுச்சி. -என்ன, சலிப்பானாதா? 479 00:27:40,702 --> 00:27:43,205 வேறொருத்தியோட டேட் போறான்! அவனுக்கு பிடித்தவ. 480 00:27:43,288 --> 00:27:45,082 என்னை மாதிரின்னா பிடிக்காதா? 481 00:27:45,165 --> 00:27:47,126 இல்ல. நான் சொல்றது அதல்ல. 482 00:27:48,127 --> 00:27:51,505 இது சொதப்பக் கூடும். அவ புதுமுக நடனத்துக்கு அவன்தான் துணை. 483 00:27:51,588 --> 00:27:53,882 -அவங்க அவ தோழிகள்! -அடக் கடவுளே! 484 00:27:53,966 --> 00:27:57,261 இந்த புதுமுக நடனம் பத்தி கேட்டு புளிச்சுப் போச்சு. 485 00:27:57,344 --> 00:27:58,971 உன்னையே புரிஞ்சுக்க முடியல. 486 00:27:59,054 --> 00:28:02,558 ஏனாம்? நீ சொல்ற மாதிரிலாம் நான் ஆடலயே, அதனாலா? 487 00:28:02,641 --> 00:28:05,644 என்னிடம் மோதவா என் அண்ணன் மேல விழுந்து பழகறே? 488 00:28:05,727 --> 00:28:08,772 பாரு, ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கறே, பெல்லி. 489 00:28:08,856 --> 00:28:12,151 -ஏதோ நீதான் பலியானவ போல! -பலியா? எப்படி நான்... மன்னி. 490 00:28:12,234 --> 00:28:14,445 நீ உன்னையே நினைச்சுட்டுருக்கே பெல்லி. 491 00:28:14,528 --> 00:28:17,573 என் பல வருட ஸ்டீவன் மோகம் உனக்கு தெரியவே தெரியாதா? 492 00:28:17,656 --> 00:28:19,908 நீ கான்ராட் மேலயே கண்ணாயிருந்து-- 493 00:28:19,992 --> 00:28:22,786 என்ன பிரச்சினை உனக்கு? எல்லாருக்கும் கேட்கும். 494 00:28:22,870 --> 00:28:25,747 யாருக்கு கவலை? நிறைய கதை ஓடிட்டிருக்கு, 495 00:28:25,831 --> 00:28:28,584 நீ கதாநாயகியா இருந்தாதான் கவலைப் படறே. 496 00:28:31,044 --> 00:28:34,381 இப்ப என்னால முடியாது, நான் போறேன். 497 00:28:41,680 --> 00:28:44,600 -உன்னால முடியாது. -சும்மா உளறாதே. 498 00:28:48,103 --> 00:28:49,480 உண்மைல! கிட்ட கூட போகல! 499 00:28:49,563 --> 00:28:52,149 கேம், நீ வால்ட்ஸ் பாடத்தை ஆரம்பிக்கலையா? 500 00:28:52,232 --> 00:28:53,692 மிஸ் கவிங்டன் ராட்சஸி. 501 00:28:54,359 --> 00:28:58,155 -யாரைப் பத்தி பேசறே? -புதுமுக நடன விழா நடன ஆசிரியை. 502 00:28:58,322 --> 00:29:00,699 ஓஹோ. பெல்லி என்னை இன்னும் கேட்கல. 503 00:29:01,867 --> 00:29:04,328 அவ கேட்பாடா. நம்பு. 504 00:29:04,411 --> 00:29:06,497 -நிஜமா. -நீ சொன்னா சரிதான். 505 00:29:08,290 --> 00:29:10,042 -அடடா! -கொஞ்சத்தில போச்சு. 506 00:29:10,125 --> 00:29:12,044 -கொஞ்சத்தில. தயாரா? -இதோ பார். 507 00:29:12,711 --> 00:29:14,713 -ஆகட்டுண்டா, ஜெயி. -ஹை. 508 00:29:15,130 --> 00:29:15,964 ஹை. 509 00:29:16,048 --> 00:29:20,511 பெல்லி! ராத்திரி முழுக்க எங்கே போனே? 510 00:29:20,761 --> 00:29:23,514 அட. நீ குடிக்க மாட்டேன்னு நினைச்சேனே? 511 00:29:23,597 --> 00:29:26,433 இது தண்ணி. எனக்கும் சேர்த்து ஜெரமையா குடிப்பான். 512 00:29:26,517 --> 00:29:28,810 இவனை ரொம்ப பிடிக்குது. வேடிக்கையானவன். 513 00:29:29,311 --> 00:29:30,812 நாம் போகலாமா? இப்ப? 514 00:29:31,230 --> 00:29:33,023 இதோ. வர்றேன். 515 00:29:33,857 --> 00:29:34,983 பிறகு பார்க்கிறேன். 516 00:29:35,067 --> 00:29:36,401 -ஜாலியா போ. -நல்லிரவு. 517 00:29:38,195 --> 00:29:40,239 ரெண்டுக்கு ஒண்ணு. நீங்க காலி. தயாரா? 518 00:29:40,322 --> 00:29:41,365 ஆம். தயார். 519 00:29:41,448 --> 00:29:42,574 அப்படி போடு! 520 00:29:43,200 --> 00:29:44,201 நல்ல அடி. 521 00:29:44,785 --> 00:29:48,789 -நீ எனக்கு ஐந்து டாலர் தரணும்! சொன்னேனே... -ஒண்ணு கேட்கட்டுமா? 522 00:29:49,331 --> 00:29:50,165 கேள். 523 00:29:50,624 --> 00:29:53,544 உனக்கு ஜெரமையா மேல ஆசையா? 524 00:29:55,170 --> 00:29:56,463 கான்ராடை சொல்றியா? 525 00:29:57,047 --> 00:29:59,716 என்னது? இல்ல, ஜெரமையா. 526 00:30:00,551 --> 00:30:04,137 -உங்க கிட்ட இருந்து ஒரு உணர்வு. -இல்ல. அதுதான் ஜெர். 527 00:30:04,221 --> 00:30:06,014 எல்லார் மீதும் ஆசைப் படுவான். 528 00:30:06,098 --> 00:30:09,560 சூஸானா அவனை கோல்டன் ரெட்ரீவர் போலன்னு கிண்டலடிப்பாங்க. 529 00:30:09,643 --> 00:30:12,354 பார்டர் கால்லி மாதிரி இருக்கிறதா தோணுது. 530 00:30:12,437 --> 00:30:13,939 அது எனக்கும் புரியுது. 531 00:30:16,316 --> 00:30:17,859 இன்றிரவு வந்ததுக்கு நன்றி. 532 00:30:18,443 --> 00:30:19,820 பிரச்சினை இல்ல, ஃப்ளாவியா. 533 00:30:22,906 --> 00:30:25,492 நான் உன்னை ஒண்ணு கேட்கணும்னு யோசித்தேனே? 534 00:30:26,243 --> 00:30:27,494 -கேளேன்? -அதான். 535 00:30:34,418 --> 00:30:37,671 நீ மட்டும் அங்க குடிக்காம இருந்தது வினோதமா தெரியலயா? 536 00:30:39,673 --> 00:30:41,592 இல்ல. அது சகஜம். 537 00:30:42,175 --> 00:30:43,051 சகஜம். 538 00:30:44,803 --> 00:30:45,637 அவ்ளோதானே? 539 00:30:46,847 --> 00:30:48,515 ஆமாம். அவ்ளோதான். 540 00:30:48,599 --> 00:30:49,433 சரி. 541 00:30:53,437 --> 00:30:54,271 நன்றி. 542 00:31:18,545 --> 00:31:21,173 -வணக்கம். -வணக்கம், பெல்ஸ். 543 00:31:22,132 --> 00:31:23,133 ஒண்ணு வேணுமா? 544 00:31:27,471 --> 00:31:29,473 நீயும் டேய்லரும் சமாதானமாகலியா? 545 00:31:29,556 --> 00:31:32,934 இல்ல. ராத்திரில இருந்து நாங்க பேசிக்கல. 546 00:31:34,853 --> 00:31:35,854 இந்தா. 547 00:31:36,980 --> 00:31:37,939 நன்றி. 548 00:31:39,399 --> 00:31:41,360 -எப்ப கிளம்பறா? -சில மணி நேரத்தில. 549 00:31:41,443 --> 00:31:43,070 மேல பேக் பண்ணிட்டுருக்கா. 550 00:31:44,279 --> 00:31:47,199 சட்டுனு மஃப்பின் வாங்கி வருவோமா? நான் வெளியே போகணும். 551 00:31:48,116 --> 00:31:49,826 மஃப்பினுக்கு எப்ப வேணா வருவேன். 552 00:31:50,535 --> 00:31:53,538 காபியை கையில எடுத்துக்கறேன். கான்ராட் அறைல சாவியை எடேன்? 553 00:31:53,622 --> 00:31:56,958 -சரி. வீட்ல இருக்கானா? -இல்ல, ராத்திரி நிகோல் வீட்ல. 554 00:31:59,836 --> 00:32:01,546 சாவியை எங்கே வைப்பான்? 555 00:32:02,339 --> 00:32:03,507 அவன் டெஸ்க்ல. 556 00:32:14,351 --> 00:32:15,477 மெகாலோடன் 2-23 எம்ஒய்ஏ 557 00:32:15,560 --> 00:32:17,145 கான்ராட் ஃபிஷர் "படகோட்டத்தை தொடர்" 558 00:32:50,303 --> 00:32:52,264 இன்ஃபினிடியையாவது நினைவுல வெச்சானே. 559 00:32:57,310 --> 00:32:59,354 அவனுக்குத் தெரியாதா, அவனுக்காக, 560 00:32:59,438 --> 00:33:02,524 அந்த வளைவுகளில் முடிவே இல்லாம பயணித்திருப்பேன் என்பது? 561 00:33:25,005 --> 00:33:26,006 நல்லாதானே இருக்கே? 562 00:33:27,799 --> 00:33:29,968 இந்த கோடைல கான்ராடை புரிஞ்சுக்கவே முடியல. 563 00:33:31,052 --> 00:33:33,597 ஏன், உன் பிறந்த நாளை மறந்ததாலா? 564 00:33:34,306 --> 00:33:38,435 வந்த முதல் நாளில் இருந்தே, வினோதமாத்தான் இருக்கான். 565 00:33:39,269 --> 00:33:42,814 நம்பு, மாதக் கணக்கில அப்படிதான் இருக்கான். அவனை அப்படியே மற. 566 00:33:45,025 --> 00:33:47,235 நீ கேமை நேற்றிரவு கூப்பிட்டது மகிழ்ச்சி. 567 00:33:47,319 --> 00:33:48,737 ரொம்ப அருமையானவன். 568 00:33:49,029 --> 00:33:51,490 புதுமுக நடனத்துக்கு அழைச்சியா? 569 00:33:51,573 --> 00:33:52,449 இல்ல. 570 00:33:54,743 --> 00:33:58,163 பார், ஸ்டீவனும் நானும் அவனை சீண்டறோம், ஆனா... 571 00:34:00,248 --> 00:34:02,334 அவன் அருமைனு நினைக்கிறேன். நினைப்-- 572 00:34:02,417 --> 00:34:04,669 நிகோல் நிஜமா கான்ராடை விரும்பறா. 573 00:34:05,253 --> 00:34:08,381 அவனுக்கு அவ மேல ஆசை இல்லன்னா சொதப்பலாகும். 574 00:34:11,218 --> 00:34:12,260 என்ன? 575 00:34:13,178 --> 00:34:16,139 ஒண்ணுமில்ல, நேற்றிரவு கேம் கேமருனுக்கு இழைஞ்சே, 576 00:34:16,222 --> 00:34:18,974 ஆனா இன்று கான்ராடைப் பத்தி ஏஙகாம முடியல. 577 00:34:20,894 --> 00:34:22,394 ஏன் இப்படி புலம்பறே? 578 00:34:23,063 --> 00:34:25,899 -லூக் கூட நேற்றிரவு நல்லா போகலயா? -நிறுத்து. 579 00:34:26,691 --> 00:34:29,820 உண்மைல நல்லா போச்சு. விவரமா சொல்லவா? 580 00:34:29,903 --> 00:34:31,070 -வேணாம். -நிஜமாவா? 581 00:34:31,153 --> 00:34:32,155 வாயை மூடு. 582 00:34:48,213 --> 00:34:49,130 சீக்கிரம் வந்தே. 583 00:34:52,300 --> 00:34:54,719 இன்று எந்த முடிச்சை சொல்லி படுத்தப் போற? 584 00:34:55,762 --> 00:34:57,806 நான் சொதப்பியத சொல்ல மாட்டீங்களா? 585 00:34:58,431 --> 00:34:59,891 அது பெற்றோர் வேலை. 586 00:35:00,392 --> 00:35:01,601 அப்படி... இல்லாததற்கு 587 00:35:02,018 --> 00:35:03,562 காரணம் இருக்கு. 588 00:35:05,730 --> 00:35:07,941 அப்போ, எனக்கு வேலை போகாதா? 589 00:35:10,902 --> 00:35:13,488 பாரு. நீ இருக்கறது எனக்கு தயார் செய்ய உதவ. 590 00:35:14,155 --> 00:35:17,075 நீ தாமதமா வந்ததால், நான் தேசிய தொலைக்காட்சியில் 591 00:35:17,158 --> 00:35:19,953 படகோட்டம் பத்தி சொதப்பி, குடியா முழுகிப் போச்சு? 592 00:35:20,620 --> 00:35:21,496 அப்படிலாம் இல்ல. 593 00:35:23,582 --> 00:35:26,084 அப்போ, கோபப் படாததுக்கு நன்றி. 594 00:35:30,505 --> 00:35:31,756 என்னோடு உண்மையா இரு. 595 00:35:32,424 --> 00:35:33,466 ஏன் தாமதம்? 596 00:35:36,219 --> 00:35:38,263 ஒரு பெண்ணோட இருந்து, நேரம் தெரியல. 597 00:35:39,431 --> 00:35:41,850 -மறுபடி 17 ஆனா ஜாலிதான். -அப்படி இல்ல. 598 00:35:41,933 --> 00:35:43,727 நீ சொன்னா சரி. 599 00:35:44,853 --> 00:35:46,104 நல்லதுப்பா. 600 00:35:47,314 --> 00:35:49,316 இனிமேல் நேரத்துக்கு வருவே. நல்லதா? 601 00:35:50,734 --> 00:35:51,610 நல்லது. 602 00:35:54,487 --> 00:35:56,948 -போலைனுக்கு பழகினீங்களா? -மணிக் கணக்கா. 603 00:35:57,032 --> 00:36:01,703 -அப்படியா? -...மணிக் கணக்கா பழகி இப்ப செய்வேன்... 604 00:36:02,662 --> 00:36:03,663 அதை. 605 00:36:04,956 --> 00:36:07,125 அதுதான் போலைன்றது. அருமையானது கூட. 606 00:36:07,208 --> 00:36:08,710 அமெரிக்க கோப்பைக்கு தயார். 607 00:36:18,386 --> 00:36:20,096 வழியனுப்ப போகலியா? 608 00:36:20,764 --> 00:36:22,057 போகணும்னு தோணல. 609 00:36:23,224 --> 00:36:26,770 அவ உன் உயிர்தோழி அதனாலதான் உன் பிறந்த நாளுக்கு 610 00:36:26,853 --> 00:36:28,355 பாசத்தோட இங்கே வந்தா. 611 00:36:30,565 --> 00:36:31,566 சரி. 612 00:36:42,661 --> 00:36:43,954 பத்திரமா போய் வா. 613 00:36:44,037 --> 00:36:45,163 நன்றி. 614 00:36:47,415 --> 00:36:49,584 -சரி. -நேற்றிரவு பத்தி... 615 00:36:50,502 --> 00:36:52,879 இனி அப்படி நடக்காது, மகிழ்ச்சியாகு. 616 00:36:52,963 --> 00:36:56,716 ஸ்டீவன், அது தப்பு, அங்கே போயிருக்கவே கூடாதுன்னான். 617 00:36:56,800 --> 00:36:58,259 எதுவோ, உனக்கு தெரியுமே. 618 00:37:06,142 --> 00:37:07,477 பார், எனக்கு கோபமில்ல. 619 00:37:08,311 --> 00:37:09,854 எனக்கு ஒரு மாதிரி ஆனது. அத 620 00:37:12,941 --> 00:37:14,609 ஜீரணிக்க கொஞ்ச காலம் தேவை. 621 00:37:15,527 --> 00:37:16,403 சரி. 622 00:37:18,321 --> 00:37:19,656 நான் கிளம்பறேன். 623 00:37:20,573 --> 00:37:21,658 பை. 624 00:37:40,677 --> 00:37:44,973 சொல்றேன், பசங்க வருவாங்க போவாங்க, உயிர் தோழினா வாழ்விலேயே ஒரு முறைதான். 625 00:37:45,890 --> 00:37:48,351 நமது நட்புகளை கெட்டியா பிடிச்சுக்கணும். 626 00:37:49,269 --> 00:37:52,105 ஏன்னா எதிர்காலத்தில எது நடக்கும்னு தெரியாது. 627 00:38:19,549 --> 00:38:20,925 என்ன, டேய்லர் போயிட்டாளா? 628 00:38:21,009 --> 00:38:23,887 ஏன்? இன்னும் அவ கூட குலாவணுமா? 629 00:38:23,970 --> 00:38:26,598 பெல்லி. உளறாதே. ஏற்கனவே நொந்து போயிருக்கேன். 630 00:38:26,681 --> 00:38:29,434 உனக்கு அப்படிதான் ஆகணும். அவ என் உயிர்த் தோழி. 631 00:38:29,517 --> 00:38:32,145 எனக்கு நொந்து போகலயா. 632 00:38:32,228 --> 00:38:33,897 -அய்யோ. -அதான், என் கண்கள்! 633 00:38:33,980 --> 00:38:35,190 புரியாம பேசாதே. 634 00:38:41,237 --> 00:38:42,489 நிஜமா உன்ன விரும்பறா. 635 00:38:46,910 --> 00:38:47,911 ஆம். தெரியும். 636 00:38:50,830 --> 00:38:51,956 இதை மட்டும்... 637 00:38:57,837 --> 00:38:59,422 நீ யாருக்கும்... 638 00:39:01,758 --> 00:39:03,384 சொல்லாம இருப்பியா? 639 00:39:04,552 --> 00:39:05,595 ஷேலாவை சொல்றியா? 640 00:39:07,889 --> 00:39:08,848 ஆமாம். 641 00:39:11,601 --> 00:39:13,728 உனக்கு இப்போ இது வேண்டாமே. 642 00:39:15,939 --> 00:39:17,565 உன் மேல் ஆசையா இருக்கா. 643 00:39:18,149 --> 00:39:19,317 எனக்கு... 644 00:39:20,026 --> 00:39:22,654 தெரியல. அவளுக்கு நிகோல் பார்ட்டியில வந்தவங்க 645 00:39:24,697 --> 00:39:27,075 போலிருந்தாதான் பிடிக்கும்னு தோணுது. 646 00:39:27,909 --> 00:39:30,036 நீயும் நிகோல் பார்ட்டியில இருந்தவன்தானே? 647 00:39:30,120 --> 00:39:34,541 நான் சொல்றது ராணி மாதிரி நடத்தறவங்களைதான் அவளுக்கு பிடிக்குமோனு தோணுவதை. 648 00:39:40,421 --> 00:39:41,923 எனக்கு அப்படி பிடிக்காது. 649 00:39:44,008 --> 00:39:46,386 ஆக, உனக்கு நம்பிக்கை இல்ல, அதனால, 650 00:39:46,469 --> 00:39:48,972 என் உயிர்த் தோழி கிட்ட வந்துட்டியா? 651 00:39:50,056 --> 00:39:50,890 ஆமாம். 652 00:39:53,852 --> 00:39:54,894 அப்படி, தோணுது. 653 00:40:22,964 --> 00:40:25,508 கான்ராடுக்காக ஒவ்வொரு பிறந்த நாளும் ஆசை பட்டேன், 654 00:40:25,592 --> 00:40:27,218 எரி நட்சத்திரம் விழும் போதும், 655 00:40:27,302 --> 00:40:28,845 நீரூற்றில காசு போடும் போது. 656 00:40:31,055 --> 00:40:34,267 இப்ப எனது ஆசைகள் நிஜமாகும் சக்தி எனக்கு வந்தால் என்னாகும்? 657 00:40:35,185 --> 00:40:36,769 கான்ராட் இன்னும் என் ஆசைதானா? 658 00:40:47,822 --> 00:40:49,073 எனக்கு தெரியும். 659 00:40:52,911 --> 00:40:54,954 நேற்றிரவு ஒரு ஆய்வு செய்தேன். 660 00:40:55,038 --> 00:40:56,372 உன் அடுத்த புத்தகத்துக்கா? 661 00:40:57,665 --> 00:40:59,792 மாற்று சிகிச்சைகள் பத்தி பார்த்தேன். 662 00:41:00,710 --> 00:41:03,838 கடந்த மூணு வருஷத்தில் எவ்வளவோ மாற்றங்கள். 663 00:41:04,422 --> 00:41:05,924 ஆடம் கிட்ட பேசினியா? 664 00:41:07,258 --> 00:41:09,177 உனக்கு ரத்த சிகிச்சை பிடிக்காதே. 665 00:41:09,260 --> 00:41:11,554 மறுபடி நான் அந்த சிகிச்சைக்கு உட்பட தயாரில்லை. 666 00:41:12,513 --> 00:41:14,682 எனக்கு இன்னும் ரொம்ப நாள் இல்ல. 667 00:41:14,766 --> 00:41:16,142 -பெக்-- -பரவாயில்ல. 668 00:41:18,561 --> 00:41:19,812 சமாதான படுத்திக்கிட்டேன். 669 00:41:21,981 --> 00:41:24,359 பாஸ்டன் திரும்பினதும் பிள்ளைகளிடம் சொல்வேன். 670 00:41:27,570 --> 00:41:30,949 கசின்ஸ்ல ஒரு அற்புதமான கடைசி கோடையைதான் விரும்பினேன். 671 00:41:32,742 --> 00:41:34,035 அது மட்டும் போதும். 672 00:41:36,496 --> 00:41:37,413 சரி. 673 00:43:45,750 --> 00:43:47,752 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 674 00:43:47,835 --> 00:43:49,837 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்