1 00:00:08,802 --> 00:00:11,764 த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி 2 00:00:13,974 --> 00:00:17,186 கசின்ஸ்ல சுதந்தர தினம் பாரம்பரியம் மிக்கது. 3 00:00:17,269 --> 00:00:19,188 சூஸானா வீடு முழுதும் அலங்கரிப்பாங்க. 4 00:00:19,271 --> 00:00:21,023 தந்தைகள் வார இறுதிக்கு வருவாங்க. 5 00:00:21,106 --> 00:00:23,734 பசங்க சிப்பி மீன் சமைத்து, பட்டாசு வெடிப்பாங்க. 6 00:00:24,401 --> 00:00:27,362 எல்லா சுதந்தர தினத்திலும் நான் கூடச் செல்வேன். 7 00:00:27,988 --> 00:00:29,698 இந்த வருட புதிது, நண்பர்கள். 8 00:00:30,073 --> 00:00:31,408 சில திட்டங்கள். 9 00:00:31,492 --> 00:00:32,910 பாலைக் குடிக்கட்டுமா? 10 00:00:32,993 --> 00:00:33,827 இந்தா. 11 00:00:37,080 --> 00:00:40,501 நான் சிப்பி மீன்களை கழுவணும். லைட்டர் எண்ணெய் இருக்கா? 12 00:00:40,584 --> 00:00:42,169 கடற்கரைல ஏற்கனவே இருக்கு. 13 00:00:44,171 --> 00:00:46,965 -போர்ட்ரெய்ட்ட முடிச்சீங்களா? -இன்றைக்கு 14 00:00:47,049 --> 00:00:49,468 இந்த சட்டையில் நீ நல்லா இருக்கே ஸ்டீவன். 15 00:00:49,551 --> 00:00:52,012 பெல்லி, கேமை நடனத்துக்கு அழைக்க தயங்கி 16 00:00:52,095 --> 00:00:54,389 தாமதமானா, நீ துணையா போகணும். 17 00:00:55,057 --> 00:00:56,183 வழியே இல்ல! 18 00:00:56,266 --> 00:00:57,893 நான் ஷேலா கூட போகணுமே. 19 00:00:58,685 --> 00:01:00,020 புதுமுக நடனத்துக்கா? 20 00:01:00,103 --> 00:01:01,688 ஆம். 21 00:01:01,772 --> 00:01:05,150 -துணையாகவா? -புரிஞ்சுக்குங்கம்மா. 22 00:01:05,234 --> 00:01:08,403 ஷேலா இன்று நிகோல், ஜிஜி கூட வர்றா, நீங்க பார்க்கலாம். 23 00:01:08,487 --> 00:01:09,738 அது அருமை. 24 00:01:09,822 --> 00:01:14,034 செல்வி கவிங்டனின் முதல் ஒத்திகை நாளை, தயாரா இரு. 25 00:01:14,409 --> 00:01:15,869 கேமை இன்று கேட்கிறேன். 26 00:01:17,120 --> 00:01:18,872 என் பசங்கள புரிஞ்சுக்க முடியல. 27 00:01:19,498 --> 00:01:20,916 அலங்காரம் செய்தாயா? 28 00:01:21,582 --> 00:01:23,460 -அலங்காரம் செய்தாங்க. -நிச்சயமா. 29 00:01:24,962 --> 00:01:27,130 அதனால என்ன? நமக்கு பார்ட்டி இருக்கே? 30 00:01:27,673 --> 00:01:31,093 இதோட. ஜான் சிப்பிமீன் சமையலுக்கு வருவதற்கு தொடர்பில்லை. 31 00:01:31,176 --> 00:01:33,052 கணவர்கள் வருவது வழக்கம்தானே. 32 00:01:33,136 --> 00:01:34,805 அவர் இனியும் உங்க கணவரில்லை. 33 00:01:35,389 --> 00:01:37,015 அடடே, சரி. முன்னாள் கணவன். 34 00:01:37,099 --> 00:01:40,269 அப்பாவின் கேர்ள்ஃப்ரெண்டை ஏன் அழைச்சீங்கன்னே தெரியல, 35 00:01:40,352 --> 00:01:44,022 அவ பேர் விக்டோரியா, உங்க அப்பாக்கு நாம் அவளை பார்க்கணுமாம். 36 00:01:44,106 --> 00:01:45,816 பெல்லி, விருந்தினர் படுக்கை போடு. 37 00:01:46,358 --> 00:01:48,443 அப்பாவும் விக்டோரியாவும் தங்குவாங்களா? 38 00:01:49,403 --> 00:01:51,572 -என் பக்கத்து அறையிலா? -ஆம். 39 00:01:53,866 --> 00:01:55,909 அப்பாவா, ஆம் உங்க அப்பா பேசினார். 40 00:01:56,368 --> 00:01:57,828 வணிகத்தை முடிக்கணுமாம், 41 00:01:57,911 --> 00:02:00,038 -வரலையாம். -என்னது? 42 00:02:01,415 --> 00:02:03,125 அப்பா வரலேன்னா சொன்னீங்க? 43 00:02:03,584 --> 00:02:06,169 இப்ப நல்ல பட்டாசுகளை ஏற்பாடு செய்திருக்கேனே. 44 00:02:07,212 --> 00:02:08,337 காணொலி எடுப்போம். 45 00:02:08,796 --> 00:02:09,882 அது சரி வராதே. 46 00:02:10,591 --> 00:02:11,425 தெரியுது. 47 00:02:16,388 --> 00:02:17,639 எதுக்கு சிரிக்கறே? 48 00:02:19,641 --> 00:02:20,475 காரணமே இல்லாம. 49 00:02:26,231 --> 00:02:29,026 லாரல், இந்த மேஜையை நகர்த்த உதவேன்? 50 00:02:29,109 --> 00:02:30,235 இதோ வர்றேன். 51 00:02:34,031 --> 00:02:36,699 ஆடம் ஃபிஷர் 52 00:02:45,459 --> 00:02:49,588 மூலை நல்லா படியணும்னா, 45 டிகிரில கீழ்த்துணியை மடி. 53 00:02:52,799 --> 00:02:54,009 அட, அப்படி இல்ல. 54 00:02:55,636 --> 00:02:56,720 அப்ப நீ வந்து உதவு. 55 00:03:00,599 --> 00:03:02,309 -இதை கொஞ்சம் பிடி. -சரி. 56 00:03:04,061 --> 00:03:05,729 -இப்படி, இங்க வா. -சரி. 57 00:03:07,356 --> 00:03:10,817 வயதானாலும் இப்படிதான் இருப்போமா? 58 00:03:11,944 --> 00:03:14,279 ஒண்ணா, நானும் கான்ராடும்? 59 00:03:14,655 --> 00:03:15,614 பார்த்தியா? 60 00:03:16,657 --> 00:03:17,532 நன்றி. 61 00:03:20,118 --> 00:03:23,455 இங்க என் அப்பா விக்டோரியா கூட தங்கறது வினோதமில்ல? 62 00:03:23,538 --> 00:03:25,958 ராத்திரில சத்தமா சரசமாடாம இருந்தா சரி. 63 00:03:27,417 --> 00:03:28,460 போடா, மோசம். 64 00:03:30,462 --> 00:03:34,299 எதுக்குதான் என் அம்மா அந்த சிறுக்கிய கூட்டிவரலாம்னு சொன்னாங்களோ? 65 00:03:34,383 --> 00:03:38,261 அவங்க சிறுக்கின்னு எப்படி தெரியும்? நல்லவங்களா இருந்தா? 66 00:03:39,721 --> 00:03:42,391 நான் சொல்றதை கேளேன், ஒரு வேளை... 67 00:03:42,975 --> 00:03:43,892 சிறுக்கியானா? 68 00:03:45,268 --> 00:03:47,187 -விடு. -பிரச்சினையாகாது, சரியா? 69 00:03:47,270 --> 00:03:48,521 அதுக்கு கவலை வேணாம். 70 00:03:50,565 --> 00:03:52,359 உங்க அப்பா வராததுக்கு வருந்தறேன். 71 00:03:52,442 --> 00:03:54,235 -நானே கவலைப் படல. -பெல்லி! 72 00:03:57,489 --> 00:03:58,740 சிறுக்கி வந்தாச்சு. 73 00:04:15,966 --> 00:04:18,677 ஒரு அலங்கோலமானவளை எதிர்பார்த்தேன். 74 00:04:18,759 --> 00:04:21,346 -நடுத்தர வயது மாமூல் பிரச்சினையா? -அதேதான். 75 00:04:23,557 --> 00:04:25,183 உன் இடுப்பே அழகா இருக்கு. 76 00:04:26,101 --> 00:04:27,144 வந்துட்டீங்க. 77 00:04:27,227 --> 00:04:28,812 -ஆம். -பயணம் எப்படி? 78 00:04:28,895 --> 00:04:30,814 இங்கே இவ்ளோ மும்முரமா இருக்கே? 79 00:04:30,897 --> 00:04:34,735 தள்ளு வண்டியில், கொடி வண்ணம் பூசிய ஒருத்தனை இடிச்சுட்டுருப்போம். 80 00:04:36,403 --> 00:04:37,946 -இது-- -விக்டோரியா. 81 00:04:38,030 --> 00:04:41,450 ஹை. என்னை அழைத்ததுக்கு நன்றி. உங்க புத்தக ரசிகை நான். 82 00:04:41,533 --> 00:04:42,409 நன்றி. 83 00:04:44,536 --> 00:04:45,412 கலக்கறாங்க. 84 00:04:45,495 --> 00:04:46,329 டேய்! 85 00:04:46,413 --> 00:04:48,790 எல்லோரும் நினைப்பதைதான் சொன்னேன். 86 00:04:48,874 --> 00:04:50,250 நான் அப்படி நினைக்கல. 87 00:04:51,250 --> 00:04:53,587 அட, உன் சித்தியாகலாம். 88 00:04:53,670 --> 00:04:54,880 என்னடா அது? 89 00:04:55,672 --> 00:04:57,924 -தள்ளாதே. -அவங்க வர்றாங்க. 90 00:04:58,008 --> 00:04:58,967 ஓடு. 91 00:05:00,427 --> 00:05:01,595 -ஹை. -ஹை. 92 00:05:02,095 --> 00:05:03,013 தன்மையா இருங்க. 93 00:05:03,722 --> 00:05:07,184 ஹேய்! உங்க அப்பாவை கட்டிக்கோ, வா! 94 00:05:08,060 --> 00:05:10,187 -அப்பா! -அடேங்கப்பா! 95 00:05:12,731 --> 00:05:13,815 இது விக்டோரியா. 96 00:05:13,899 --> 00:05:15,984 ஹை! உங்களை சந்திப்பது ரொம்ப அருமை. 97 00:05:16,068 --> 00:05:18,695 உங்களைப் பத்தி நல்லாவே கேள்விப் பட்டேன். 98 00:05:20,322 --> 00:05:22,532 -இதை சமையலறைல வைப்போமா. -சரி! 99 00:05:25,077 --> 00:05:27,996 27 வயது ஆகியிருக்காது. ஐடியை பார்க்கணும். 100 00:05:28,080 --> 00:05:30,207 பட்ட மேற்படிப்பு படிக்கிறா. சும்மா இரு. 101 00:05:30,290 --> 00:05:31,291 இருக்க முடியாது. 102 00:05:31,374 --> 00:05:33,000 டகோடா ஜான்சன் போல இருக்கா, 103 00:05:33,085 --> 00:05:35,003 -எங்கப்பாவை ஆட்டிப்படைப்பவ. -ஆம்! 104 00:05:37,380 --> 00:05:40,759 நான் பார்த்ததிலேயே இந்த சமையலறைதான் அழகு. 105 00:05:40,842 --> 00:05:42,010 -நன்றி. -நன்றி. 106 00:05:42,094 --> 00:05:44,554 ஸ்டீவன், அப்பா பைகளை மாடியில வெச்சுடு. 107 00:05:44,638 --> 00:05:46,932 பெட்டியை திறக்க உங்க சாவி வேணும். 108 00:05:47,015 --> 00:05:49,434 இந்த வார இறுதியை ஊரில் கழிக்க திட்டம். 109 00:05:49,518 --> 00:05:52,312 -பார்த்தா, கூட்டமா இருக்கே. -ஜாலியா இருக்கும்! 110 00:05:52,395 --> 00:05:54,815 -அப்படியா சொல்றீங்க? -உங்க இஷ்டம். 111 00:05:55,565 --> 00:05:59,194 ஆக, நான் ஜானை வழியில ஒரு பழக்கடையில நிறுத்தச் சொன்னேன். 112 00:05:59,277 --> 00:06:02,572 மாதுளம்பழ மார்கரிடாஸ் இங்க வந்து தயாரிக்கலாம்னுதான். 113 00:06:02,656 --> 00:06:03,990 எவ்ளோ நல்ல யோசனை. 114 00:06:04,533 --> 00:06:05,575 நான் பார்க்கிறேன். 115 00:06:06,743 --> 00:06:09,329 அதான், நான்... ஷேலா. ஆம். 116 00:06:11,248 --> 00:06:12,666 புதுமுகங்கள் வந்துட்டாங்க. 117 00:06:26,221 --> 00:06:29,057 அடுத்து ஹேலீ கியாகோ பாட்டு பாடறேன். அட்டகாச ரகம். 118 00:06:29,141 --> 00:06:30,684 பிடிக்கும். சிஸா கேட்பியா? 119 00:06:31,476 --> 00:06:33,311 என்ன அப்படி கேட்டுட்டீங்க. 120 00:06:33,395 --> 00:06:35,272 நிச்சயமா. வேற என்ன இருக்கு? 121 00:06:35,355 --> 00:06:37,232 உன்னை முகர்வதை நிறுத்தவே முடியல. 122 00:06:37,315 --> 00:06:38,942 ல லாபோ வாசனை திரவிய மணம். 123 00:06:39,818 --> 00:06:40,819 அது திருமணம். 124 00:06:42,237 --> 00:06:43,071 உன் திருமணமா? 125 00:06:44,114 --> 00:06:45,615 எங்க வீட்லயும் செய்வாங்க. 126 00:06:45,699 --> 00:06:47,409 உண்மையாவா? எங்கே போவீங்க? 127 00:06:47,492 --> 00:06:50,245 அப்பாவோடது கூட்டு நிதி நிறுவனம். அதுதான் தெரியும். 128 00:06:50,327 --> 00:06:52,581 வளர்ந்து, பணம் சம்பாதிப்பதா நினைச்சேன். 129 00:06:52,664 --> 00:06:53,915 இப்பவும் நினைக்கிறேன். 130 00:06:54,499 --> 00:06:55,834 உங்க அம்மா என்ன செய்றாங்க? 131 00:06:55,917 --> 00:06:57,961 அம்மா, சும்மா கேள்வி கேட்காதீங்க. 132 00:06:58,044 --> 00:07:01,298 பரவாயில்ல. அரிஸோனால உடல் நல முகாம்ல இருந்தாங்க. 133 00:07:01,381 --> 00:07:03,717 நான் வீட்டை விலகியிருப்பதன் குறியீடு. 134 00:07:03,800 --> 00:07:06,678 ஷேலா. நீ இதைப் படிக்கணும். இங்க வா. 135 00:07:06,761 --> 00:07:09,973 கடமை அழைக்குது. உங்க ரெண்டு பேரையும் சந்தித்தது அருமை. 136 00:07:10,056 --> 00:07:13,143 பிள்ளையை அருமையா வளர்த்திருக்கீங்க. பொறுப்பானவன். 137 00:07:13,226 --> 00:07:14,060 நன்றி. 138 00:07:17,230 --> 00:07:18,940 செம பொண்ணுடா, ஸ்டீவன். 139 00:07:19,024 --> 00:07:20,609 செமன்னுலாம் சொல்லாதீங்கப்பா! 140 00:07:20,692 --> 00:07:22,360 -சொல்லாதீங்க. -நான் செம அப்பா. 141 00:07:22,861 --> 00:07:25,530 அவளை பிடிக்கும். தன்னம்பிக்கை உள்ளவ. 142 00:07:25,614 --> 00:07:27,324 அவ புதுமுகம் போறது ஆச்சரியம். 143 00:07:28,909 --> 00:07:31,411 உனக்கு டக்சிடோ சூட் வாடகைக்கு கிடைக்குமா? 144 00:07:32,329 --> 00:07:33,663 ஸ்டீவன்! இங்க வா. 145 00:07:33,747 --> 00:07:36,708 -இதைப் பாரேன். -அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேம்பா. 146 00:07:36,791 --> 00:07:37,834 சரி. 147 00:07:37,959 --> 00:07:40,462 சரி, இந்த புதுமுக நடன விழா பத்தி சொல். 148 00:07:41,546 --> 00:07:44,174 இதோ, இது அனேகமா என்னைப் போன்ற பெண்களுக்கு. 149 00:07:44,257 --> 00:07:46,343 தங்களைப் பத்தி அறியாதவங்க. 150 00:07:47,427 --> 00:07:50,805 -அப்படி சொல்லல-- -சிகாகோல என் மைத்துனி செய்தா. 151 00:07:50,889 --> 00:07:53,600 பொதுப் பள்ளிகளுக்கு நிறைய நன்கொடை வாங்கினாங்க. 152 00:07:53,683 --> 00:07:54,601 பிரமாதம். 153 00:07:54,935 --> 00:07:58,772 சரி! பெல்லி, குளியலறை எங்கே இருக்கு காட்டேன்? 154 00:08:00,815 --> 00:08:01,733 கண்டிப்பா! 155 00:08:05,528 --> 00:08:07,864 விக்டோரியா நிஜமா உன் புத்தகத்த படிச்சா. 156 00:08:07,948 --> 00:08:10,242 முடிவைப் படிச்சதும் கத்தலே, ஆச்சரியம். 157 00:08:10,325 --> 00:08:12,369 ஜான், நான் நாவல், கற்பனை கதை எழுதுவேன். 158 00:08:12,702 --> 00:08:13,870 விக்டோரியாவுக்கு சொல். 159 00:08:13,954 --> 00:08:16,665 எவ்ளோ நாள் இருப்பா? அவங்க வீட்ல கவலைப் படப் போறாங்க. 160 00:08:16,748 --> 00:08:18,250 -சரி. -அவ குடிக்கலாமா? 161 00:08:18,333 --> 00:08:21,711 -அந்த மாதுளை வீணாக வேணாம். -சரி. புரியுது. 162 00:08:24,589 --> 00:08:28,426 எல்லாத்தையும் மிஸ் பண்றேன். நாமெல்லாம் சேரும் அதே ஃபிஷர் விடுமுறை. 163 00:08:29,219 --> 00:08:30,262 அனேகமா எல்லோருமே. 164 00:08:32,097 --> 00:08:33,722 ஆடம் வர முடியலயா? 165 00:08:35,683 --> 00:08:36,601 அனேகமா இல்ல. 166 00:08:41,981 --> 00:08:42,941 அட்டகாசம். 167 00:08:43,608 --> 00:08:45,402 செய்ய எப்படி கத்துக்கிட்டீங்க? 168 00:08:45,485 --> 00:08:48,989 டெக்ஸஸ்ல எல்லை அருகில் மார்ஃபா எனும் பாலைவன நகர்ல 169 00:08:49,072 --> 00:08:50,991 கோடைக்குப் போனேன். 170 00:08:51,074 --> 00:08:53,451 அங்க ஒரு பார்ல இதை தந்தாங்க. 171 00:08:53,535 --> 00:08:55,787 பான ஊழியனிடம், அதைத் தயாரிக்கும் விதத்தை 172 00:08:55,870 --> 00:08:58,498 சொன்னாலொழிய அங்கிருந்து நகர மாட்டேன்னேன். 173 00:09:00,417 --> 00:09:01,418 சிறிது குடிக்கவா? 174 00:09:02,294 --> 00:09:04,212 உங்க வீட்ல ஏதும் சொல்லமாட்டாங்களே? 175 00:09:04,504 --> 00:09:06,089 ஆம்! அவங்க கவலைப் பட மாட்டாங்க. 176 00:09:06,172 --> 00:09:07,340 அப்ப சரி. 177 00:09:08,216 --> 00:09:11,761 இது உங்க அப்பாவுக்கு. அதை உங்கம்மா, சூஸானாவுக்கு தாயேன்? 178 00:09:11,845 --> 00:09:13,513 -சரி, தரேன்! -நன்றி, அன்பே. 179 00:09:21,313 --> 00:09:22,731 ரொம்ப காடியா இருக்கா? 180 00:09:23,106 --> 00:09:25,233 -அற்புதமா இருக்கு. -அப்படியா? 181 00:09:30,655 --> 00:09:33,033 பிடிச்சது அதிசயமில்ல. ஸ்லர்பி மாதிரி இருக்கு. 182 00:09:33,116 --> 00:09:34,159 அதே போல்தான். 183 00:09:34,993 --> 00:09:36,703 -எனக்கு ஒரு யோசனை. -வேணாமே. 184 00:09:37,162 --> 00:09:40,165 -துணை சமையல்காரா, நிறைய மாதுளை வேணுமே. -தரேன். 185 00:09:43,168 --> 00:09:44,711 என்னடா பண்றீங்க? 186 00:09:44,794 --> 00:09:47,255 மாதுளை மார்கரிடாஸ், ஆனா ஒரு மாற்றத்துடன். 187 00:09:47,589 --> 00:09:49,507 நல்ல பிளண்டர்ல செய்யணும். 188 00:09:50,842 --> 00:09:55,263 2011ல அடிபட்டு சொதப்பிய பின் அதை பயன்படுத்தவே இல்ல. 189 00:09:55,347 --> 00:09:58,433 ரெண்டு வருஷத்துக்கு மேடை பிசுபிசுன்னு இருந்ததே, கவனமிருக்கா? 190 00:09:58,516 --> 00:10:00,226 கொஞ்சம். 191 00:10:00,393 --> 00:10:03,104 அப்பா ப்ரீஃப்கேசை என் அறையில் வைத்தாரே... 192 00:10:03,980 --> 00:10:06,983 ஞாபகார்த்தமா, அந்த தப்பெல்லாம் சரியாவே ஆகாது. 193 00:10:07,650 --> 00:10:09,903 இரு. கண்டு பிடிச்சா ஒண்ணும் சொல்ல மாட்டாரே? 194 00:10:10,487 --> 00:10:13,156 அவருக்குத் தெரியாது. வரப்போவதில்லையே. 195 00:10:15,367 --> 00:10:16,701 -சரி. -ஆமாம். 196 00:10:16,785 --> 00:10:17,702 ஆம். 197 00:10:18,995 --> 00:10:19,954 சர். 198 00:10:21,247 --> 00:10:23,083 சிறந்த மதுதான் வேணும் அவளுக்கு. 199 00:10:23,792 --> 00:10:25,585 இன்னொரு சொதப்பல் வேணாம். 200 00:10:25,668 --> 00:10:27,045 நிறுத்து! 201 00:10:27,128 --> 00:10:29,214 -நிறைய டெகிலா. -வேணாம்! 202 00:10:33,718 --> 00:10:36,679 -மேலே அழுத்திக்கோ. -நிறுத்து. 203 00:10:38,723 --> 00:10:39,891 எது வேணும் தெரியுமா? 204 00:10:41,559 --> 00:10:45,897 லாரல் அப்பாவை இவரா நினைத்து, உள்ளே போய், "ஆடம்"னுவாங்க. 205 00:10:45,980 --> 00:10:46,856 ஆடம்! 206 00:10:48,024 --> 00:10:49,025 வந்துட்டயா. 207 00:10:49,484 --> 00:10:51,694 -இனிய சுதந்தர தினம்! -அப்பா! வந்துட்டீங்க! 208 00:10:53,196 --> 00:10:54,781 பசங்களா, கானி. 209 00:10:55,490 --> 00:10:58,034 நீங்க தயாரிச்சத கொஞ்சம் கொடுங்க. 210 00:10:58,118 --> 00:11:00,078 -சரி, இதோ. -ஹேய்! நன்றி, பெல்லி. 211 00:11:00,161 --> 00:11:02,789 இந்த வருடம் பட்டாசுகளை பிடிக்கும் உங்களுக்கு. 212 00:11:02,872 --> 00:11:03,873 அப்படி ஆகட்டும். 213 00:11:05,208 --> 00:11:07,419 -எல்லாம் எங்கே போயிட்டீங்க? -ஹேய்! 214 00:11:09,295 --> 00:11:10,213 ஆடம்! 215 00:11:12,382 --> 00:11:13,800 வேலையை ஒதுக்கிட்டாயா. 216 00:11:13,883 --> 00:11:16,469 குடும்பத்தோடு, விடுதலை தினத்தில் இல்லாமலா. 217 00:11:24,144 --> 00:11:26,271 ஆகட்டும், பார்ட்டிக்கு போவோமே. 218 00:11:27,480 --> 00:11:28,982 சரி! போகலாம், பசங்களா. 219 00:11:33,361 --> 00:11:36,114 -பேசலாமா? -நான் கடற்கரைக்கு போறேன். 220 00:11:38,658 --> 00:11:40,201 எப்படியிருக்கே, சூஸானா? 221 00:11:41,870 --> 00:11:45,915 ஸ்லோவன் கெட்டரிங்ல ஒரு நண்பன், ஒரு சோதனை-- 222 00:11:45,999 --> 00:11:47,500 இங்கே எதுக்கு வந்தே? 223 00:11:48,918 --> 00:11:51,629 லாரல் இன்று காலை அழைச்சா. இங்க வரச் சொன்னா. 224 00:11:51,713 --> 00:11:53,548 அவ அதை செய்திருக்கக் கூடாது. 225 00:11:55,425 --> 00:11:56,384 உனக்கு தெரியாதா. 226 00:11:56,468 --> 00:11:57,635 இல்ல, தெரியாது. 227 00:11:58,386 --> 00:12:00,555 நீ மனசை மாத்திகிட்டேன்னு நினைச்சேன். 228 00:12:02,807 --> 00:12:06,895 போகட்டும், ஏதோ, நடந்து விட்டது, எப்படி சமாளிப்பது பார்க்கணும். 229 00:12:06,978 --> 00:12:09,981 ஆனா, அவன் பட்டாசுகளை காட்டப் போவதில் ஜெர்க்கு குஷி. 230 00:12:10,064 --> 00:12:12,442 பசங்களின் விடுதலை தினத்த பாழாக்க வேணாம். 231 00:12:20,158 --> 00:12:23,703 இதோ பெல்லி சிறப்பு பானம். 232 00:12:25,288 --> 00:12:27,123 -ரொம்ப அருமை. -பார்க்க அற்புதம். 233 00:12:27,874 --> 00:12:29,709 காற்றடித்த யூனிகார்ன் உனக்குதான். 234 00:12:30,668 --> 00:12:32,712 -நன்றி. -ஹேய், குட்டி, கொஞ்சம் வேணுமா? 235 00:12:32,795 --> 00:12:33,838 ரொம்ப அழகு. 236 00:12:33,922 --> 00:12:36,799 பசங்களா, யார் வந்திருக்கா பாருங்க. 237 00:12:37,509 --> 00:12:39,052 -இது கேம் கேமருன். -கேம்! 238 00:12:39,135 --> 00:12:42,430 -வேணாம். நான் குடிப்பதில்லை. -அது சரி. எனக்கு இன்னும். 239 00:12:43,139 --> 00:12:44,682 எப்படி இருக்கே, நண்பா? 240 00:12:44,766 --> 00:12:46,267 -ஹேய், ஜெர். -ஹேய், ஷேலா. 241 00:12:46,351 --> 00:12:47,393 நலமா, ஜிஜி? 242 00:12:47,477 --> 00:12:48,686 -ஹை! -எப்படி இருக்கே? 243 00:12:48,770 --> 00:12:51,231 -நல்லா இருக்கேன். நீ? -அது என்ன? 244 00:12:51,314 --> 00:12:53,399 இது மாதுளை மார்கரிடா. 245 00:12:55,193 --> 00:12:57,904 -பந்தயமா, கான். -எங்களுக்கு கொஞ்சம் மிச்சம் வை. 246 00:12:59,614 --> 00:13:02,116 சரி, இரு, அது பந்தயமானா எப்படி இருக்கும்? 247 00:13:02,909 --> 00:13:07,038 அதுதானே, எல்லா குடிக்கும் போட்டியிலும் அடிப்படை? 248 00:13:07,121 --> 00:13:09,207 குடிக்கும் ஆட்டம் ஆடலாமா? 249 00:13:10,542 --> 00:13:12,710 ஏன் கூடாது? இது சுதந்தர தினம். 250 00:13:13,253 --> 00:13:15,213 -தூள் கிளப்பு. -செய்வோம்! 251 00:13:15,296 --> 00:13:16,256 உள்ளே போட்டேனா? 252 00:13:16,339 --> 00:13:18,424 -அய்யய்யோ. -நீ குடி. 253 00:13:18,508 --> 00:13:19,509 குடி! 254 00:13:22,428 --> 00:13:24,556 -ஜெரமையா, குடி. -வேணாம். 255 00:13:24,639 --> 00:13:26,349 -ஷேலா. -என்ன? 256 00:13:26,432 --> 00:13:27,433 குடி! 257 00:13:29,519 --> 00:13:31,729 ஹே! ஜிஜி, குடி. 258 00:13:31,813 --> 00:13:33,523 இப்ப இவள். 259 00:13:38,111 --> 00:13:39,529 குடி! 260 00:13:40,446 --> 00:13:41,906 -நிகோல், குடி. -என்னது? 261 00:13:41,990 --> 00:13:43,741 -ஹேய், டேய்! -அய்யய்யோ! 262 00:13:43,825 --> 00:13:45,410 நான் இதில ஏன் இவ்ளோ மோசம்? 263 00:13:46,119 --> 00:13:48,204 ஹேய்! இதோ ஆரம்பித்தோம். 264 00:13:48,288 --> 00:13:50,081 இரு, இரு, இரு. 265 00:13:52,250 --> 00:13:53,333 சரி! 266 00:13:55,420 --> 00:13:56,671 ஆகட்டும். 267 00:14:06,514 --> 00:14:07,932 கலக்கினோம். ஒப்புக்கோ. 268 00:14:08,016 --> 00:14:09,100 நாங்க கலக்கினோம். 269 00:14:09,183 --> 00:14:10,351 -ஜெயித்தோம். -சரி. 270 00:14:16,524 --> 00:14:18,151 அருமை இது. 271 00:14:18,234 --> 00:14:20,194 அது நல்ல குறி, பையா. 272 00:14:20,278 --> 00:14:21,613 ஆகட்டும், ஸ்டீவன்! 273 00:14:23,823 --> 00:14:25,533 நாம்தான்! 274 00:14:27,535 --> 00:14:28,828 என்ன ஆச்சு? 275 00:14:38,880 --> 00:14:40,423 நீ ஜெயிச்சே, தெரியும். 276 00:14:45,970 --> 00:14:48,681 -இதுதான் சகோதர பாசமா? -ஆம், சகோதரா. 277 00:14:49,223 --> 00:14:52,310 இவ மீகோனோஸ்ல உள்ள லிண்ட்ஸி லோஹனின் கடற்கரை கிளப் 278 00:14:52,393 --> 00:14:54,937 போக பிடிக்காதவர்களில் ஒருத்தின்னு தெரியுமா? 279 00:14:55,021 --> 00:14:56,439 நிஜமாவா? 280 00:14:56,522 --> 00:14:59,233 அட, நான் லிண்ட்ஸிக்கு உயிரே தருவேன். ராணி அவ. 281 00:14:59,317 --> 00:15:01,569 ஆனா ஈபீஸா அதை விட சிறந்ததது. 282 00:15:01,653 --> 00:15:02,654 இருந்துட்டாலும்! 283 00:15:02,737 --> 00:15:04,280 -ஒப்புக்க மாட்டியா? -இல்லை. 284 00:15:05,281 --> 00:15:06,908 -எனக்கு ஆதரவு தா. -கானி, பிடி. 285 00:15:06,991 --> 00:15:09,202 -ஆம், நான் ஒப்புக்கறேன். -ஒழிஞ்சான். 286 00:15:09,285 --> 00:15:11,871 -நான் ஒப்புக்கறேன். -இல்ல, ஒப்புக்கறேன். 287 00:15:11,954 --> 00:15:12,789 வாயை மூடு! 288 00:15:12,872 --> 00:15:15,458 -என்ன பேசறோம்னு தெரியல. -அவனுக்கு தெரியும். 289 00:15:49,200 --> 00:15:50,284 இப்ப பார். 290 00:15:52,370 --> 00:15:54,372 சுலபமா சுழலணும், டாம் ப்ரேடி. 291 00:15:57,291 --> 00:15:58,376 தடுக்கப் பட்டது. 292 00:16:00,420 --> 00:16:04,298 தூரமா போய் பிடி. உன் சுழல் பந்து வேகமா இருக்கு, ரத்தத்தில ஊறியதோ. 293 00:16:04,382 --> 00:16:05,717 டச்டெளன், பேட்ரியட்ஸ். 294 00:16:05,800 --> 00:16:08,511 ஹேய். நான் ப்ரெளனின் கோச் வால்ஷோடு பேசினேன். 295 00:16:08,594 --> 00:16:11,305 உனக்கு கோடை வகுப்பில் ஒரு இடம் இருக்கு. 296 00:16:11,389 --> 00:16:12,807 இதுவே போதும் எனக்கு. 297 00:16:12,890 --> 00:16:16,185 அப்பா, மெக்சிகோல நீங்க வாங்கி வந்த பட்டாசுகள கொளுத்தறோம். 298 00:16:16,269 --> 00:16:18,604 பெரிய பனை மரம் போல வெடிக்குமே அது. 299 00:16:18,688 --> 00:16:20,356 அற்புதமா இருக்கும். 300 00:16:20,440 --> 00:16:22,442 பார்க்க ஆசை. வீட்டருகே வேணாம். 301 00:16:22,525 --> 00:16:25,778 -போஸ்டுக்கு ஓட சொல்லித் தரேன். -அடுப்பு குழி தோண்டணும். 302 00:16:26,612 --> 00:16:29,449 -நான் உதவறேன். -போய் அம்மாவோட கொஞ்ச நேரம் இருங்க. 303 00:16:35,496 --> 00:16:36,789 எனக்கு கான்ராடை புரியல. 304 00:16:36,873 --> 00:16:40,083 ஒரு நிமிஷம் நானே கதியாகிறான். 305 00:16:40,168 --> 00:16:42,879 இரவில் தங்கறான், ஆனா உறவு கூட செய்வதில்லை. 306 00:16:42,962 --> 00:16:45,339 பிறகு காலைல, என் மீது அப்படியே உருகறான், 307 00:16:45,423 --> 00:16:48,676 நானே கதியா கிடக்கிறான், ஆனா இப்ப, "கால்பந்து"ன்றான். 308 00:16:48,760 --> 00:16:53,097 அதே. அவனை சில சமயம் புரிஞ்சுக்கறதே ரொம்ப கஷ்டம். 309 00:16:53,181 --> 00:16:55,641 -எப்பவும் போல. -ஆம். 310 00:16:56,100 --> 00:16:58,394 அவன் உண்மைலயே என்னை விரும்பறாங்கறியா? 311 00:17:00,188 --> 00:17:02,356 ஆம். அப்படியே. 312 00:17:02,440 --> 00:17:05,860 அதாவது, உன்னைப் பத்தி அதிகம் பேசுவான். 313 00:17:05,943 --> 00:17:07,527 -உண்மையாவா? -ஆம். 314 00:17:08,696 --> 00:17:11,073 ஹை, கொஞ்சம் தாகத்தை தீர்த்துக்கோ. 315 00:17:11,574 --> 00:17:12,533 தண்ணி. 316 00:17:12,617 --> 00:17:15,328 கேம் கேமருன், நீ இனிமை. இவன் இனிமைல்ல? 317 00:17:17,497 --> 00:17:19,665 கடற்கரையில் நடை பழகுவோமா? 318 00:17:19,748 --> 00:17:21,793 பெல்லி, அந்த உடை நல்லாருக்கு. 319 00:17:22,668 --> 00:17:25,420 அப்படியா, நன்றி. டேய்லர் எனக்கு வாங்கி வந்தது. 320 00:17:25,505 --> 00:17:28,424 -ஆம், டேய்லருக்கு நல்ல ரசனை. -ஆம். தெரியுமே? 321 00:17:28,507 --> 00:17:30,176 நல்லா தெரியும் அவளுக்கு. 322 00:17:30,259 --> 00:17:31,511 ஒண்ணு சொல்லட்டுமா? 323 00:17:32,178 --> 00:17:34,347 நீயும் டேய்லரும் இரட்டையர் போல. 324 00:17:34,430 --> 00:17:37,558 ஏன்னா, ரெண்டு பேருமே அதிநவீனம். 325 00:17:37,642 --> 00:17:39,852 -உண்மை. -ரெண்டு பேருமே அதில பெரிய ஆளுங்க. 326 00:17:39,936 --> 00:17:41,479 பெரிய ஆளுங்கதான். 327 00:17:41,562 --> 00:17:44,148 ரெண்டு பேருக்கும் ஒரே பையனை பிடிக்குது, அது... 328 00:17:44,690 --> 00:17:45,650 நாங்க அப்படியா? 329 00:17:45,733 --> 00:17:47,944 -வா நடை பழக போவோம் -வேணாம், கேம். 330 00:17:48,027 --> 00:17:49,362 பேசறேன். ஒரு நொடி. 331 00:17:49,695 --> 00:17:53,574 பார், ஷேலா, என் அண்ணன் மண்டுன்னு கவலைப் படாதே, 332 00:17:53,658 --> 00:17:55,743 அதெல்லாம் பெரிசில்ல. 333 00:17:55,827 --> 00:17:58,037 -போவோம். -எதெல்லாம் பெரிசில்ல? 334 00:17:58,788 --> 00:18:00,540 அவங்க முத்தமிட்டது. வெறும்... 335 00:18:00,623 --> 00:18:02,667 அவன், அதான், உன்னை காதலிக்கிறான்! 336 00:18:02,750 --> 00:18:05,711 இரு! யாருக்கும் இன்னொரு பானம் வேணுமா? எனக்கு வேணும். 337 00:18:09,590 --> 00:18:10,591 ஹேய். 338 00:18:11,300 --> 00:18:14,720 அப்பா கிட்ட ஒரு நாளைக்காவது இனிமையா இருந்தா என்ன? அவர் ஆசை. 339 00:18:14,804 --> 00:18:15,888 அவருக்கு நல்லது. 340 00:18:18,266 --> 00:18:21,102 அப்பாகூட எது நடந்திருந்தாலும், போகட்டும விடு. சரியா? 341 00:18:21,477 --> 00:18:22,436 தயவு செய்து. 342 00:18:30,069 --> 00:18:32,655 ஆம், அனேகமா வேலை செய்யும் கோடை. 343 00:18:32,738 --> 00:18:38,327 அதாவது ப்ரின்ஸ்டன்ல செலவு அதிகம், அதில கிடைச்சா... 344 00:18:38,411 --> 00:18:41,372 உனக்கு கிடைக்கும். என்னை மாதிரி ஊக்கம் இருக்கு உனக்கு. 345 00:18:42,456 --> 00:18:44,500 எப்பவாவது சீட்டாட்ட அறை போயிருக்கியா? 346 00:18:44,584 --> 00:18:45,751 கிளப்ல. 347 00:18:45,835 --> 00:18:47,837 ஆண்கள் உடை அறைக்கு அப்புறமா. 348 00:18:47,920 --> 00:18:50,965 அனேக தினங்கள்ல பெரிய தொகை சீட்டாட்டம். 349 00:18:51,048 --> 00:18:52,884 தனி பார், தனி சர்வர், 350 00:18:52,967 --> 00:18:54,176 அதோட நிறைய இனாம்! 351 00:18:54,260 --> 00:18:57,138 ஆடறப்ப சர்வசாதாரணமா நூறு பவுண்ட் நோட்டை தருவோம். 352 00:19:01,183 --> 00:19:03,436 கூப்பிட்டு என்ன செய்யலாம் பார்ப்போம். 353 00:19:04,186 --> 00:19:05,313 நன்றி. 354 00:19:13,404 --> 00:19:14,530 இரு, கேம். 355 00:19:14,614 --> 00:19:18,284 எல்லாரும் போறாங்களே. போக வேணாம்னு சொல். போக வேணாம்னு சொல். 356 00:19:18,367 --> 00:19:19,243 இருங்கப்பா. 357 00:19:19,327 --> 00:19:22,705 ஷேலாக்கு நலமில்லை. கொஞ்சம் அதிகமா குடிச்சோம் போல. 358 00:19:23,789 --> 00:19:25,666 அப்போ, சரி. 359 00:19:25,750 --> 00:19:28,794 அதாவது, நான் இன்னும் அருமையா இருக்கேன். 360 00:19:30,671 --> 00:19:31,881 ஒண்ணு சொல்லட்டுமா? 361 00:19:32,423 --> 00:19:35,718 நாளைக்கு இதை மறுபடி செய்வோம். நாளைக்கு மறுபடி செய்வோம். 362 00:19:35,801 --> 00:19:37,970 -சரி. ஆகட்டும், பை. -பை. 363 00:19:38,054 --> 00:19:41,349 -சரியா? -பெல்லி, உண்மைல நானும் போகணும். 364 00:19:41,432 --> 00:19:42,266 ஏன்? 365 00:19:42,350 --> 00:19:45,394 அப்புறமா பேசுவோம், நீ கொஞ்சம் கம்மியா... 366 00:19:46,354 --> 00:19:48,898 -எதை கொஞ்சம் கம்மி? -தண்ணி குடி. 367 00:19:48,981 --> 00:19:51,943 -நிறைய தண்ணி குடி. -சரி. நான் போதைல இல்ல. 368 00:19:52,735 --> 00:19:54,195 நாளை கூப்பிடறேன். 369 00:19:54,278 --> 00:19:55,112 சரி. 370 00:20:01,661 --> 00:20:04,121 ஹலோ! கடல் ஜந்து! 371 00:20:04,664 --> 00:20:05,706 ஹலோ. 372 00:20:09,627 --> 00:20:10,670 ஹேய். 373 00:20:15,925 --> 00:20:18,928 ஹேய்! இருங்க. கிளம்பிட்டீங்களாப்பா? 374 00:20:19,011 --> 00:20:20,846 எங்க உபர் வந்திருக்கு. 375 00:20:21,889 --> 00:20:23,516 உங்க உபர் வந்ததா? 376 00:20:24,850 --> 00:20:26,560 -ஒரு நிமிஷம் இரு. -தேவைதானா? 377 00:20:26,644 --> 00:20:28,145 ஆம், பரவாயில்லை. 378 00:20:32,149 --> 00:20:33,234 நானும் கூட வரவா? 379 00:20:33,943 --> 00:20:36,737 சரி. நாம் எப்பவுமே ஒண்ணா இருக்க வேண்டியதில்ல. 380 00:20:36,821 --> 00:20:38,280 நமக்குள்ள ஒரு இதுவும் இல்ல. 381 00:20:38,990 --> 00:20:41,200 போன வாரம் நியூ யார்க்ல வேலையா இருந்தேன், 382 00:20:41,283 --> 00:20:43,494 நீயோ டேய்லர் கூட சுத்தினே. 383 00:20:45,871 --> 00:20:49,917 டேய்லரா? இல்லல்ல, அவ என் தங்கை பெல்லியின் உயிர் தோழி. 384 00:20:50,001 --> 00:20:51,919 நீங்க உறவு கொண்டது தெரியும். 385 00:20:58,259 --> 00:21:00,594 ஷேலா, அது ஒண்ணும் பெரிசில்ல. 386 00:21:00,678 --> 00:21:02,722 -அவ ஒண்ணும் பெரிசில்ல. -பொறு. 387 00:21:02,805 --> 00:21:04,598 நமக்குள் தனித்துவ உறவு ஏதுமில்ல. 388 00:21:04,974 --> 00:21:07,518 புதுமுகங்க துணையை டேட் செய்யணும்னு ஏதுமில்ல. 389 00:21:08,811 --> 00:21:11,939 நாம சும்மா ஜாலியா இருக்கோம்தானே? பெரிசா ஏதுமில்லையே? 390 00:21:16,277 --> 00:21:17,319 சரி. 391 00:21:18,529 --> 00:21:21,991 ஆம், நாம ஏதோ ஜாலியா இருக்கோம். 392 00:21:23,492 --> 00:21:26,370 அதே. நாம் ஒரே மாதிரி நினைப்பதில் மகிழ்ச்சி. 393 00:21:28,122 --> 00:21:29,123 பிறகு பார்ப்போம். 394 00:21:42,428 --> 00:21:44,889 -லாரல், என்னப்பா இது? -சும்மா உள்ளே வா. 395 00:21:48,184 --> 00:21:50,186 என்ன ஆச்சு உனக்கும் பெக்குக்கும்? 396 00:21:50,269 --> 00:21:51,353 அது உன் தப்பு. 397 00:21:51,437 --> 00:21:53,939 அவள கேக்காம என்ன கூப்பிட்டுருக்கக் கூடாது. 398 00:21:54,023 --> 00:21:57,151 மனைவி சாக போறா, அவ அபிமான விடுமுறைக்கும் வரமாட்டியா? 399 00:21:57,234 --> 00:22:00,362 அவதான் விலகி இருன்னா. உனக்கு தெரியும்னு நினைச்சேன். 400 00:22:01,405 --> 00:22:03,199 நீ கூட இருப்பது ஏன் பிடிக்கல? 401 00:22:04,575 --> 00:22:05,826 என்ன செஞ்சே? 402 00:22:06,786 --> 00:22:09,455 நான் சொதப்பினேன். அதான் தெரியாதா. 403 00:22:23,094 --> 00:22:24,678 டேய், கடல் ஜந்து. 404 00:22:26,806 --> 00:22:28,224 எங்கே இருக்கே? 405 00:22:29,225 --> 00:22:30,810 ஷவர்ல இருக்கேன். 406 00:22:33,646 --> 00:22:34,855 எல்லாம் போயிட்டாங்க. 407 00:22:34,939 --> 00:22:38,067 ஆனா, குடிக்க மார்கரிட்டா மிச்சமிருக்கு. 408 00:22:38,734 --> 00:22:41,278 எதுவோ, ஷவர்ல இருக்கறப்ப குடிக்க முடியாது. 409 00:22:41,362 --> 00:22:42,863 கீழே வையேன்? 410 00:22:42,947 --> 00:22:45,366 ஷவர் முடித்து குடிக்கிறேன். 411 00:22:47,910 --> 00:22:50,037 உன்னை ஈர முடியில் பிடிச்சிருக்கு. 412 00:22:51,163 --> 00:22:53,624 ரொம்ப மோகமா இருக்கு. 413 00:22:55,167 --> 00:22:57,670 ஈர முடியில அப்படி என்ன மோகம்? 414 00:23:02,716 --> 00:23:04,176 உனக்கு புரியவே புரியாது. 415 00:23:07,263 --> 00:23:09,306 எவ்ளோதான் குடிப்பே? 416 00:23:11,767 --> 00:23:13,477 ரெண்டு, அஞ்சு. 417 00:23:13,561 --> 00:23:15,104 அது முக்கியமில்ல. 418 00:23:17,314 --> 00:23:18,983 உன்னை ஒண்ணு கேட்கிறேனே? 419 00:23:21,652 --> 00:23:24,530 என் பிறந்த நாளுக்கு இன்ஃபினிடி நெக்லஸை வாங்கினாயா? 420 00:23:32,872 --> 00:23:33,831 எனக்கு தெரியும்! 421 00:23:33,914 --> 00:23:37,626 -என் யூகம் சரின்னு தெரியும். -கொஞ்சம் தனியா விடேன்? 422 00:23:38,669 --> 00:23:41,005 எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். 423 00:23:46,218 --> 00:23:48,220 நீ மார்கரிடா குடிக்கலாம்னு யார் சொன்னது? 424 00:23:50,264 --> 00:23:51,307 விக்டோரியா. 425 00:23:53,559 --> 00:23:55,019 இது கேக் நேரம். 426 00:24:00,274 --> 00:24:01,650 என்ன? இது கேக் நேரமா. 427 00:24:08,157 --> 00:24:10,618 -பசங்கல்லாம் எங்கே? -எல்லாம் நமக்குதான். 428 00:24:10,701 --> 00:24:13,037 அப்படி சொல் ஜான். விடாப்பிடி நம்பிக்கையாளன். 429 00:24:13,120 --> 00:24:15,122 ஸ்ட்ராபெர்ரியோட இருப்பது வேணும். 430 00:24:17,166 --> 00:24:18,000 ஒண்ணும் ஆகலயே? 431 00:24:18,083 --> 00:24:20,419 -ஒண்ணும் ஆகலியே? -ஆடம், ஒண்ணுமில்ல. 432 00:24:20,502 --> 00:24:22,171 -ஆகட்டும். -புரியுது. போதும்! 433 00:24:24,798 --> 00:24:26,967 தூரப் போ. 434 00:24:30,596 --> 00:24:32,014 என்னை மன்னியுங்க. 435 00:24:42,858 --> 00:24:44,902 -அம்மா? -அப்புறம் பார்த்துக்கறேன். 436 00:24:50,824 --> 00:24:53,077 வா. போவோம். 437 00:24:54,787 --> 00:24:57,873 -அப்பா? -என்ன, கண்ணு? அப்படிதான். 438 00:24:57,957 --> 00:24:59,959 விக்டோரியா ரொம்ப அருமை. 439 00:25:00,042 --> 00:25:01,669 அப்படிதான், கண்ணு. 440 00:25:12,513 --> 00:25:14,932 உன் பாட்டியின் கேக் ஸ்டேண்ட் போனதில வருத்தம். 441 00:25:16,392 --> 00:25:17,559 எதுவோ. 442 00:25:22,898 --> 00:25:25,442 மோதிரம் விரல்ல இல்லியே. 443 00:25:25,526 --> 00:25:27,653 என்ன நடக்குது சொல்ல மாட்டியா? 444 00:25:30,906 --> 00:25:34,034 மன்னி, உங்களுக்குள்ள சரியில்லன்றது எனக்கு தெரியாதே. 445 00:25:34,118 --> 00:25:35,786 நாம் பார்ட்டிக்குப் போவோம். 446 00:25:35,869 --> 00:25:39,331 நீ என்ன நடக்குதுன்னு சொல், நாம் இந்த அறையை விட்டு போவோம். 447 00:25:39,415 --> 00:25:42,626 மூணு வருடத்துக்கு முன் அவன் செயலாளருடன் ஏமாத்தினான். 448 00:25:42,710 --> 00:25:43,669 என்னது? 449 00:25:43,752 --> 00:25:45,504 என் ரத்த சிகிச்சையின் போது. 450 00:25:45,587 --> 00:25:48,382 -நீ-- -பழைய காலம் போல, இல்ல? 451 00:25:49,300 --> 00:25:51,802 இன்னும், எப்பவும் ஆடம் நடிக்கத் தெரியாதவன். 452 00:25:54,638 --> 00:25:56,056 என்னிடம் ஏன் சொல்லல? 453 00:25:56,140 --> 00:26:00,269 சொன்னா, பிரிஞ்சுடுனு சொல்வியே, அப்ப நான் பிரிய விரும்பல. இப்பதான். 454 00:26:00,352 --> 00:26:01,729 இப்போ ஏன்? 455 00:26:02,563 --> 00:26:04,898 நான் சாகறப்போ பக்கத்தில இருக்க வேணாம். 456 00:26:06,817 --> 00:26:09,486 -அவனைக் கொன்னுடுவேன். -லாரல், அதை முடித்தேன். 457 00:26:10,154 --> 00:26:12,698 நாம் திரும்பி போறப்போ, போய்விட்டிருப்பான். 458 00:26:15,034 --> 00:26:16,035 இரு. 459 00:26:16,660 --> 00:26:18,037 கொஞ்ச நேரம் பொறு. 460 00:26:18,829 --> 00:26:22,624 ஆடம் மண்டுதான், அனா உனக்கும் பசங்களுக்கும் அவன் தேவை. 461 00:26:22,708 --> 00:26:25,085 -அவர் இல்லாம நல்லாவே இருக்கும். -ஆனா, முடியாது. 462 00:26:26,754 --> 00:26:30,215 உனக்கு எப்பவுமே மத்தவங்கள விட அதிகமா தெரிஞ்சதா நெனைப்பு. 463 00:26:30,299 --> 00:26:32,259 என் வாழ்க்கையை கட்டுப்படுத்த வேணாமே. 464 00:26:32,343 --> 00:26:33,635 நான் இல்லனா, யார் செய்வா? 465 00:26:34,636 --> 00:26:36,805 பெக், நீ இதை நினைச்சுப் பார்க்கலயே. 466 00:26:36,889 --> 00:26:40,976 நீ ஆஸ்பத்திரி போவது, பசங்க சாப்பிடறது இதெல்லாம் யார் பார்த்துப்பா? 467 00:26:41,060 --> 00:26:44,396 முடிஞ்சதெல்லாமே செய்யறேன், அதனால என்னை விட்டுடேன். 468 00:26:45,189 --> 00:26:48,525 இதையெல்லாம் சரி செய்யப் போறவ நான்தான். 469 00:26:49,276 --> 00:26:52,071 அதுசரி, அதில உனக்கு சந்தோஷம் போலிருக்கு. 470 00:26:56,492 --> 00:26:57,326 ஒழி. 471 00:27:13,175 --> 00:27:14,927 -எப்படி இருக்கா? -பரவாயில்ல. 472 00:27:16,512 --> 00:27:17,596 நீ நலமா? 473 00:27:18,722 --> 00:27:19,640 இல்ல. 474 00:27:31,443 --> 00:27:32,403 சட்டுன்னு யோசி. 475 00:27:32,694 --> 00:27:33,737 கடவுளே. 476 00:27:33,821 --> 00:27:34,905 தயாரா? 477 00:27:36,740 --> 00:27:38,534 -ஏன் மோசமாகுறி எய்யறே? -ஹேய், கவனி. 478 00:27:38,617 --> 00:27:41,203 குப்பைப் பையை சரியா பிடிக்கலனா என் தப்பல்ல. 479 00:27:41,286 --> 00:27:42,162 சரி. 480 00:27:42,287 --> 00:27:45,207 மண்டுகளின் மண்டு, போய் பட்டாசுகளை தயார் செய்வோமா? 481 00:27:45,290 --> 00:27:47,709 -நான் சுத்தம் செய்றேன். -சரி, போவோம். 482 00:27:47,793 --> 00:27:48,836 ஆகட்டும். 483 00:27:50,671 --> 00:27:51,797 வா! 484 00:28:09,398 --> 00:28:12,025 -ஹை, அப்பா. -ஹேய். 485 00:28:12,776 --> 00:28:14,319 எல்லாம் சுத்தம் செய்தியா? 486 00:28:14,403 --> 00:28:17,072 ஆம், பெல்லி அவ அப்பாவோட மாடில இருக்கா. 487 00:28:18,407 --> 00:28:20,451 அவளை அவ்ளோ ஏன் குடிக்க விட்டே? 488 00:28:20,534 --> 00:28:22,953 நல்ல வேளையா அவளுக்கோ உன் அம்மாவுக்கோ அடிபடல. 489 00:28:24,538 --> 00:28:26,623 அவ்ளோ குடிச்சான்னு எனக்கு தெரியாது. 490 00:28:26,707 --> 00:28:29,877 நீதான் பெரியவன். சின்ன பசங்கள பார்த்துக்கணும். 491 00:28:32,754 --> 00:28:35,757 ஏன்னு தெரியல, ஆனா உங்க கிட்ட பேசலாம்னு நினைச்சேன். 492 00:28:35,841 --> 00:28:40,053 கானி. இருடா. மன்னி. எவ்வளவோ பிரச்சினைகள் இப்போ. 493 00:28:40,137 --> 00:28:41,472 போதும், விடுங்கப்பா. 494 00:28:50,397 --> 00:28:52,649 ஆஹா! அது அற்புதம். 495 00:28:54,526 --> 00:28:56,612 சரி. அதுதான் எல்லாத்திலும் அருமை. 496 00:28:57,571 --> 00:28:58,739 என்ன பிரச்சினை? 497 00:28:59,907 --> 00:29:01,950 ஷேலாக்கு டேய்லர் விஷயம் தெரியும். 498 00:29:03,076 --> 00:29:04,203 அய்யய்யோ. 499 00:29:04,286 --> 00:29:05,746 அதுதாண்டா விஷயம். 500 00:29:05,829 --> 00:29:08,123 ஷேலாவுக்கு கோபமே வரல. 501 00:29:10,125 --> 00:29:13,962 அவ கண்டுக்கிட்டதாவே தெரியல. எங்களுக்குள்ள பெரிசா எதுவுமில்லைன்னா. 502 00:29:15,547 --> 00:29:17,090 அவள நீ நம்பிட்டியா? 503 00:29:17,799 --> 00:29:21,178 தனித்துவ உறவுன்னு நீ சொல்லணும்னு எதிர்பார்த்தாள்டா. 504 00:29:23,013 --> 00:29:25,349 -என்னது? இல்ல. -ஆமாண்டா, மந்தம், ஆம். 505 00:29:25,432 --> 00:29:27,142 எல்லாம் எப்படின்னு தெரியும். 506 00:29:28,977 --> 00:29:30,896 அடச்சே. 507 00:29:34,399 --> 00:29:37,778 டேய், எனக்குத் தெரியலடா. அவள்னா பைத்தியமாகிறேன். 508 00:29:38,904 --> 00:29:41,907 சத்தியமா. வேற யாரைப் பத்தியும் இப்படி நினைச்சதில்ல. 509 00:29:43,659 --> 00:29:46,787 அப்போ, வெட்டியா புலம்பறதை விட்டு, போய் அவளிடம் சொல். 510 00:29:50,832 --> 00:29:52,876 கையைக் கொடு. வா. 511 00:30:00,551 --> 00:30:01,635 ஹேய், இங்கயா. 512 00:30:02,719 --> 00:30:04,388 குட்டி பீன் எப்படி இருக்கு? 513 00:30:05,097 --> 00:30:06,390 பீன் உடைஞ்சிடுச்சு. 514 00:30:08,058 --> 00:30:09,309 அய்யோ, தலை வலிக்குது. 515 00:30:15,107 --> 00:30:16,775 சூஸானாக்கு என் மேல் கோபமா? 516 00:30:17,526 --> 00:30:19,653 அவளுக்கு உன் மேல் கோபமே வராது. 517 00:30:21,113 --> 00:30:22,990 அம்மாவுக்கு இருக்குமே. 518 00:30:23,073 --> 00:30:24,408 அவ சொல்லிட்டுப் போகட்டும். 519 00:30:24,491 --> 00:30:28,954 ஒரு சுதந்தர தினம் கவனம் வருது, சூஸானா ஒரு மார்கரிடா மெஷின் கொண்டு வந்தா. 520 00:30:31,290 --> 00:30:33,208 இதோ. இது உதவும். 521 00:30:33,292 --> 00:30:35,877 நம்பு. ரொட்டியும், கொழுப்பும் உனக்கு நல்லது. 522 00:30:46,263 --> 00:30:49,057 அம்மா குடிச்சிருப்பதை யோசிக்கவே முடியலயே. 523 00:30:50,267 --> 00:30:51,727 அடிக்கடி நடந்ததில்லை, 524 00:30:52,811 --> 00:30:55,230 ஆனா நடந்தா, பார்க்கணுமே. 525 00:31:02,738 --> 00:31:04,364 இப்பவும் அம்மா மேல நேசமிருக்கா? 526 00:31:08,160 --> 00:31:11,538 லாரனுக்கான நேசம் கொஞ்சம் என்னுள் எப்பவுமே இருக்கும். 527 00:31:13,582 --> 00:31:16,710 ஆனா, அம்மா உங்களிடம் நேசத்தை முறிச்சிட்டாங்களா? 528 00:31:17,294 --> 00:31:18,879 அது அவ்ளோ தெளிவானதல்ல. 529 00:31:20,881 --> 00:31:24,676 சில சமயம் மக்கள் மாறுவாங்க. வெவ்வேறு திசையில் பயணிப்பாங்க. 530 00:31:24,760 --> 00:31:27,304 அதுக்காக பரஸ்பரம் நேசத்தை நிறுத்தியதா பொருளல்ல. 531 00:31:29,056 --> 00:31:30,015 அம்மா எங்கே? 532 00:31:30,098 --> 00:31:32,684 எங்கோ போனா. சூஸானாவோட சண்டை போலிருக்கு. 533 00:31:33,393 --> 00:31:35,187 -என்னது? -கவலைப் படாதே. 534 00:31:35,270 --> 00:31:37,397 சரிப்படுத்திக்குவாங்க. எப்பவும் போல. 535 00:31:40,651 --> 00:31:41,735 சரிதானா? 536 00:31:48,116 --> 00:31:51,453 தி சேண்ட் பைப்பர் 537 00:31:56,875 --> 00:31:59,920 ஜின் மார்ட்டினி, நல்லா குளிர்ச்சியா. நன்றி. 538 00:32:04,007 --> 00:32:05,717 ஹெமிங்வேயே பாராட்டுவார். 539 00:32:06,551 --> 00:32:09,930 அவர் டென்னிஸ் பந்துல தண்ணியை உறைய வைத்து, 540 00:32:10,013 --> 00:32:13,475 மார்ட்டினி பானைல போடுவாராம், மார்ட்டினி குளிர்ச்சியாக. 541 00:32:24,945 --> 00:32:25,946 அப்பா? 542 00:32:26,780 --> 00:32:27,823 ஹேய், பையா. 543 00:32:28,699 --> 00:32:30,617 -கிளம்பிட்டீங்களா என்ன? -ஆம். 544 00:32:30,701 --> 00:32:32,244 பார்க்லே பேரம் உயிரை வாங்குது. 545 00:32:32,327 --> 00:32:34,496 லண்டனுக்கு அடுத்த விமானத்திலயே போகணும். 546 00:32:34,579 --> 00:32:36,123 இது சுதந்தர தின வார இறுதி. 547 00:32:36,206 --> 00:32:39,668 பிரிட்டிஷாருக்கு நமது சுதந்தர தினத்துக்கு விடுமுறை தேவையில்லை. 548 00:32:39,751 --> 00:32:41,753 கர்ல் ரூட்ஸ் கத்து தரேன்னீங்க. 549 00:32:41,837 --> 00:32:44,172 கண்டிப்பா. இந்த பேரத்தை முடித்ததும். 550 00:32:44,256 --> 00:32:46,550 அடுத்த வருட பல்கலை கால்பந்து பற்றி பேசணும். 551 00:32:47,426 --> 00:32:51,221 -நான் அவ்ளோ இல்ல அப்பா. கான்ராட் போலல்ல. -அவனைவிட வேகமா இருக்கே. 552 00:32:53,014 --> 00:32:54,850 சரிதான், செல்லப் பையா. 553 00:32:57,978 --> 00:32:59,688 நீங்களும் செல்ல அப்பா. 554 00:32:59,771 --> 00:33:01,273 சரி, வருகிறேன். 555 00:33:16,663 --> 00:33:17,998 ஹை. 556 00:33:20,000 --> 00:33:21,126 என்ன விஷயம்? 557 00:33:23,086 --> 00:33:27,215 உன்னை, என்னைப் பத்தி மறுபடி எல்லாம் பேசணும், நான் சகஜமா பேசலாமா? 558 00:33:28,925 --> 00:33:29,926 நிச்சயமா. 559 00:33:33,805 --> 00:33:35,015 நான் உட்காரவா? 560 00:33:36,725 --> 00:33:38,018 ஓ, செய்யேன். 561 00:33:38,101 --> 00:33:39,102 சரி. 562 00:33:47,235 --> 00:33:49,279 ஆக, பாரு, முன்ன சொதப்பியிருக்கேன். 563 00:33:49,362 --> 00:33:50,864 இல்ல, உண்மைல ரெண்டு வாட்டி. 564 00:33:50,947 --> 00:33:55,076 முதல் டேய்லர் கூட சரசம், நான் செஞ்சதிலேயே முட்டாள் தனமானது. 565 00:33:55,160 --> 00:33:57,704 ஆச்சா? அடுத்தது, இன்று காலை, 566 00:33:58,288 --> 00:34:01,583 நீ முக்கியமா ஏதுமில்லன்னு சொன்னியே, நான் ஒத்துக்கிட்டப்ப. 567 00:34:02,584 --> 00:34:05,337 தெரியல, நான் அந்த அர்த்தத்தில சொல்லல. 568 00:34:06,797 --> 00:34:08,340 அப்ப ஏன் அப்படி சொன்னே? 569 00:34:08,507 --> 00:34:10,008 எனக்கு திக்கிடுச்சு. 570 00:34:12,010 --> 00:34:13,135 பாரு, என்னை மன்னி. 571 00:34:14,179 --> 00:34:18,349 மன்னி, நீ என்னை அப்படியே படபடக்க வைக்கிறே. 572 00:34:19,267 --> 00:34:20,309 ஏன்? 573 00:34:20,852 --> 00:34:21,978 ஏனா? 574 00:34:23,188 --> 00:34:24,898 நீ நீதான்றதால. 575 00:34:26,274 --> 00:34:29,528 எனக்கு வேற யாரும் வேணாம், தெரியுதா? 576 00:34:32,905 --> 00:34:34,032 அதாவது, உனக்கு? 577 00:34:36,242 --> 00:34:37,202 இல்லை. 578 00:34:46,211 --> 00:34:49,840 என் முதல் நாவல் வெளியானதும், எல்லோரும் சொன்னாங்க... 579 00:34:51,550 --> 00:34:56,637 ஃபிலிப்பினோகாரன் கதாநாயகன்னா, புத்தகம் விற்காதுன்னு, 580 00:34:56,721 --> 00:34:59,015 இப்ப எல்லோருக்கும் என்னிடம் அதே வேணும். 581 00:34:59,099 --> 00:35:02,185 -அடடே. ஆம். அப்படிதான். -தெரிந்ததுதானே? 582 00:35:02,269 --> 00:35:04,980 ஆனா உங்க கிட்ட ஏதோ எதிர்பார்க்கிறாங்களே. 583 00:35:05,063 --> 00:35:06,690 -அது... -மன்னியுங்க. 584 00:35:06,773 --> 00:35:10,443 என் பதிப்பாளர் எனது அடுத்த புத்தகத்த விட்டா ஆச்சரிய படமாட்டேன். 585 00:35:10,527 --> 00:35:13,071 அதாவது, அவங்களுக்கு கொடுக்க ஒண்ணு இருந்தாலும். 586 00:35:13,154 --> 00:35:14,656 இல்ல, புரியுது, சொல்லவா? 587 00:35:14,990 --> 00:35:18,660 நான் இப்ப எழுதற புத்தகம், கழுத்தறுக்குது, 588 00:35:18,743 --> 00:35:22,289 நாள் முழுக்க உட்கார்ந்து, கம்ப்யூட்டரை முறைக்கிறேன். 589 00:35:27,002 --> 00:35:28,253 எழுத்தாளனின் வாழ்க்கை. 590 00:35:29,671 --> 00:35:31,923 ஹேய், நாம் வெளியே போகலாமா? 591 00:35:33,550 --> 00:35:34,843 எங்கே போறது? 592 00:36:06,082 --> 00:36:07,751 -ஹை. -அப்பாடி. 593 00:36:08,793 --> 00:36:10,211 என்ன செய்யறே? 594 00:36:10,295 --> 00:36:13,256 நீச்சலுக்கு போகுமுன் கொஞ்ச சீரியல் எடுத்துக்கறேன். 595 00:36:14,925 --> 00:36:16,134 எங்கே போனீங்க? 596 00:36:18,094 --> 00:36:19,721 சும்மா வெளியே போய் வந்தேன். 597 00:36:24,601 --> 00:36:26,061 என்னை கோபம் வந்து திட்டலியா? 598 00:36:27,520 --> 00:36:29,272 நான் உன்னை திட்டணுமா? 599 00:36:30,774 --> 00:36:31,733 வேணாம். 600 00:36:34,319 --> 00:36:36,321 நான் நேரத்தில் பின்னோக்கி போக ஆசை, 601 00:36:36,863 --> 00:36:39,783 கான்ராட் ஷவர்ல இருக்கும் போது நுழைஞ்சதை தவிர்க்க. 602 00:36:41,034 --> 00:36:42,202 துணியில்லாம இருந்தானா? 603 00:36:42,744 --> 00:36:44,746 இல்ல, நீச்சலுடையில இருந்தான். 604 00:36:46,831 --> 00:36:50,961 ஆனா, அவன ஈரமான கேசத்தில பார்க்க மோகமா இருக்குன்னேன். 605 00:36:51,753 --> 00:36:54,673 -அனேகமா கேம் அங்கிருந்திருக்க மாட்டானே. -நல்ல வேளை, இல்ல. 606 00:36:57,008 --> 00:36:59,010 அவனும் என் மேல கோபமா இருக்கான் போல. 607 00:37:01,304 --> 00:37:02,889 நான் இனி குடிக்கவே மாட்டேன். 608 00:37:02,973 --> 00:37:06,476 நான் போதைநீக்க சூப் செய்யறேன். காலை உணவில் சேர்த்துக்கோ. 609 00:37:14,192 --> 00:37:16,111 எனக்குத் தெரியல, நான் கேம் கூட 610 00:37:17,112 --> 00:37:18,405 இருக்கும் போது, 611 00:37:20,031 --> 00:37:21,449 மனசு சிலிர்ப்பதில்லையே ஏன். 612 00:37:23,576 --> 00:37:26,538 உங்களுக்கு அப்பா கூட அப்படி ஆகுமா? முதல்லயாவது? 613 00:37:29,499 --> 00:37:33,086 உங்கப்பாகிட்ட உணர்ந்தது, அவர் என்னிடமே இருப்பதா. 614 00:37:33,962 --> 00:37:36,798 சொகுசான கனல் தீயைப் போல அது நம்மை இரவு முழுதும் 615 00:37:36,881 --> 00:37:39,592 கதகதப்பா வைத்திருக்கும். 616 00:37:41,094 --> 00:37:42,595 ஆனா, அது போதலையா? 617 00:37:43,221 --> 00:37:44,472 அப்படி இல்லன்னுவேன். 618 00:37:47,225 --> 00:37:49,936 யாரிடமாவது அந்த சிலிர்ப்பை உணர்ந்திருக்கீங்களா? 619 00:37:51,730 --> 00:37:55,025 ஒரே முறை, ஆனா அது சரிப்பட்டே வராது. 620 00:37:55,108 --> 00:37:57,610 அந்த தகிப்பு இருவரையுமே எரிச்சிருக்கும். 621 00:37:58,903 --> 00:38:01,406 அது அப்பாகிட்டயும்தானே வேலை செய்யல, 622 00:38:01,489 --> 00:38:04,659 அப்ப, யாரு பொருத்தமானவன்னு எப்படி கண்டு பிடிக்கறது? 623 00:38:07,287 --> 00:38:10,707 எது வந்தாலும் பரவாயில்ல இவனோடு இருக்கணும்னு நினைக்கிறப்போ. 624 00:38:10,790 --> 00:38:13,793 ரொம்ப உணர்ச்சியா, ஜாக்கிரதையா, கவலையே படாம. 625 00:38:13,877 --> 00:38:15,712 அப்ப நல்ல உணர்வா இருக்கும். 626 00:38:23,386 --> 00:38:24,596 உங்க நாடாவை முடியல. 627 00:38:28,975 --> 00:38:29,934 செல்ல அம்மா. 628 00:38:31,061 --> 00:38:32,437 நீயும் செல்லமே, பீன். 629 00:39:08,807 --> 00:39:12,102 ஆக, இப்ப என்னை எல்லோரும் வெறுக்கிறாங்கதானே? 630 00:39:14,729 --> 00:39:16,189 உன்னை யார் வெறுப்பாங்க? 631 00:39:20,235 --> 00:39:22,320 எங்க அம்மா யாரோடோ உறவு வெச்சதா தோணுது. 632 00:39:22,403 --> 00:39:24,823 என்னது? யாரோடு? 633 00:39:24,906 --> 00:39:26,157 எனக்குத் தெரியாது. 634 00:39:30,829 --> 00:39:32,038 நடத்துங்க, லாரல். 635 00:39:49,556 --> 00:39:51,307 பெல்லி, அந்த நெக்லஸை பத்தி... 636 00:39:52,225 --> 00:39:54,769 -மன்னி, அதை பேசினதுக்கு. -இல்ல, நான்... 637 00:39:57,438 --> 00:39:59,357 அது உனக்காக வாங்கினதுதான். 638 00:40:01,109 --> 00:40:02,861 அப்ப ஏன் அதை எனக்குத் தரலே? 639 00:40:04,529 --> 00:40:06,156 எனக்கு தெரியல. 640 00:40:07,907 --> 00:40:09,993 எனக்கு தர்மசங்கடமானது போல. 641 00:40:11,035 --> 00:40:12,078 ஏன்? 642 00:40:15,081 --> 00:40:17,417 நீ எல்லோரையும் பாதிப்பது உனக்கே தெரியாது. 643 00:40:20,170 --> 00:40:22,380 எல்லோரையும் பாதிக்கிறேனா? தெரி... 644 00:40:22,463 --> 00:40:24,799 நீ சொல்றது எனக்குப் புரியல. 645 00:40:26,301 --> 00:40:27,260 ஆமாம். 646 00:40:28,178 --> 00:40:29,137 நீ பாதிக்கிறே. 647 00:43:05,335 --> 00:43:07,337 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 648 00:43:07,420 --> 00:43:09,422 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்