1 00:00:08,844 --> 00:00:11,764 த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி 2 00:00:19,605 --> 00:00:22,399 கசின்ஸ் கோடையில எனக்கு பிடித்த நினைவுகளில் ஒன்று 3 00:00:22,483 --> 00:00:25,736 பாட்டில் துவங்கி, பையனில் முடிந்த அந்த தருணம். 4 00:00:25,819 --> 00:00:27,196 செக். 5 00:00:28,363 --> 00:00:30,949 -ஸ்டீவீ, எனக்கு துணை வேணும். -அது சரி. 6 00:00:33,368 --> 00:00:34,870 இதோ. நான் காட்டறேன். 7 00:00:34,953 --> 00:00:36,455 ஆட்டம் என்னாவது? 8 00:00:36,538 --> 00:00:37,831 ஒரே நிமிஷம். 9 00:00:44,630 --> 00:00:45,714 நான் செய்வதை செய். 10 00:00:47,758 --> 00:00:50,427 ஒண்ணு-ரெண்டு, ஒண்ணு-ரெண்டு-மூணு நடன ஜதி வை. 11 00:00:50,511 --> 00:00:53,138 ஒண்ணு-ரெண்டு, ஒண்ணு-ரெண்டு-மூணு நடன ஜதி வை. 12 00:00:53,222 --> 00:00:55,224 பெல்லி, தாளத்துக்கேத்த ஜதி இல்ல. 13 00:00:55,307 --> 00:00:58,101 -ஜோடி நடனம் எப்படி கத்துகிட்டே? -என் அம்மாவிடம். 14 00:01:09,238 --> 00:01:10,781 -ஆம், அவ்ளோதான். -அருமை. 15 00:01:10,864 --> 00:01:14,660 ஒண்ணு-ரெண்டு, ஒண்ணு-ரெண்டு-மூணு நடன ஜதி வை. 16 00:01:17,955 --> 00:01:18,997 சரி. 17 00:01:21,250 --> 00:01:23,961 -மன்னி. -போகட்டும். பரவாயில்ல. மறுபடி செய்வோம். 18 00:01:24,044 --> 00:01:25,963 -கையைக் கொடு. -கை வேர்வையாச்சு. 19 00:01:26,046 --> 00:01:27,381 பரவால்ல, எனக்கும். 20 00:01:28,257 --> 00:01:29,508 ஏழு-எட்டு. 21 00:02:01,665 --> 00:02:02,708 "ஹேய்..." 22 00:02:03,041 --> 00:02:04,459 இல்ல, ரொம்ப தீவிரம். 23 00:02:04,543 --> 00:02:06,837 "ஹேய், ஆச்சரிய குறி"? 24 00:02:07,546 --> 00:02:09,715 இல்ல, ஒரு "காலை வணக்கம்"? 25 00:02:10,007 --> 00:02:13,385 "காலை வணக்கம் ஸ்மைலி முகம்" இல்ல "வணக்கம், வெட்க புன்னகை"? 26 00:02:13,927 --> 00:02:15,137 சரி, இரு. 27 00:02:15,220 --> 00:02:17,222 "காலை வணக்கம், சூரிய ஒளி எமோஜி." 28 00:02:17,306 --> 00:02:19,349 ஆம், அது அருமை. 29 00:02:20,017 --> 00:02:21,935 -இது அருமையா? -ஹேய், பெல்லி. 30 00:02:22,936 --> 00:02:23,812 ஹேய். 31 00:02:23,896 --> 00:02:26,315 ரொம்ப வருந்தறேன், நேத்து மோசமா கெடுத்தேன். 32 00:02:26,398 --> 00:02:29,109 நான் எல்லாத்தையும் ரொம்ப கெடுத்திடலையே. 33 00:02:29,192 --> 00:02:31,987 இருக்கட்டும், பரவாயில்ல. 34 00:02:32,779 --> 00:02:34,781 இருந்தாலும், ராட்சசியானே. 35 00:02:34,865 --> 00:02:36,949 விடு. எல்லோருக்கும் நடப்பதுதான். 36 00:02:37,034 --> 00:02:40,287 முதல் தடவை குடிச்சப்போ, பழைய நட்புகளைலாம் ஃபேஸ்டைம்ல 37 00:02:40,370 --> 00:02:42,372 ஏன் முறிச்சாங்கனு சொல்ல சொன்னேன். 38 00:02:42,456 --> 00:02:45,709 நட்புகளா? குத்து மதிப்பா எத்தனை பேர் இருக்கும்? 39 00:02:45,792 --> 00:02:47,461 எல்லோரும், கவனியுங்க. 40 00:02:48,545 --> 00:02:52,549 நமது புதுமுக வால்ட்ஸ் ஆசிரியை, செல்வி கவிங்டனை வரவேற்போம், 41 00:02:52,633 --> 00:02:56,678 செல்வி கவிங்டனின் பால்ரூம் நடனப் பள்ளி, நியூடன்லருந்தே வர்றாங்க. 42 00:02:57,471 --> 00:02:59,431 நன்றி பெய்ஜ். 43 00:02:59,514 --> 00:03:04,269 தெரிஞ்சிருக்குமே, வால்ட்ஸ்க்குதான் நடன விழாவில் ரொம்ப வரவேற்பு. 44 00:03:04,353 --> 00:03:07,105 ஆக, உங்க துணைகளோடு சேருங்க. 45 00:03:07,189 --> 00:03:08,273 வாங்க. 46 00:03:09,107 --> 00:03:13,528 அடிப்படையிலிருந்து துவங்குவோம், பாக்ஸ் ஜதியிலிருந்து. 47 00:03:14,863 --> 00:03:17,324 இசை தொடங்கும் போது நீங்க தொடங்க மாட்டீங்க. 48 00:03:17,407 --> 00:03:20,494 உன் துணை எங்கே? கேமை கேட்க இருந்தே போல? 49 00:03:21,411 --> 00:03:24,331 ஆறு மார்கரிடாஸ் அந்த யோசனையை கெடுத்தது. 50 00:03:24,414 --> 00:03:26,458 நான் சரியா எண்ணியது ஏழு. 51 00:03:27,250 --> 00:03:29,586 போகட்டும். இன்று நான் உனக்குத் துணை. 52 00:03:29,670 --> 00:03:31,630 -நிஜமா? -நான் உன் புதுமுக அக்கா. 53 00:03:31,713 --> 00:03:33,799 உனக்கு நல்ல புதுமுகத் துணை வேணும். 54 00:03:33,882 --> 00:03:37,094 நீ ரொம்ப தாமதமானா கோபத்தில பெய்ஜ் நரம்பு புடைக்கும். 55 00:03:37,177 --> 00:03:38,762 ஆம், சூஸானாவுக்கும்தான். 56 00:03:38,845 --> 00:03:40,764 சரி, பின்னால ஒரு ஜதி. 57 00:04:15,716 --> 00:04:17,843 கான்ராட் ஃபிஷர் "படகோட்டிக்கொண்டே இரு" 58 00:04:22,264 --> 00:04:24,391 பெல்லி காலை வணக்கம் 59 00:04:39,114 --> 00:04:40,949 ரொம்ப நல்லா செய்யறே. 60 00:04:41,033 --> 00:04:42,576 இந்த ஷூவிலா? 61 00:04:42,951 --> 00:04:44,411 இது எளிய ஜதி. 62 00:04:44,494 --> 00:04:47,789 முன்னால இடதுகால், பக்கத்துல வலதுகால், 63 00:04:47,873 --> 00:04:50,208 அப்புறம் ரெண்டு காலும் அருகருகே. 64 00:04:56,214 --> 00:04:58,717 இதெல்லாம் போன வருடம் கான்ராடுடன் செய்தாயா? 65 00:04:58,800 --> 00:05:01,762 அது, செல்வி கவிங்டன் கான்ராடை அனுமதிச்சாங்க. 66 00:05:01,845 --> 00:05:04,306 நான் ஜேம்ஸ்னு ஒரு பையனோடு ஆடியிருக்கணும், 67 00:05:04,389 --> 00:05:06,224 ஆனா கடைசி நேரத்தில வரல, வந்து 68 00:05:06,308 --> 00:05:08,018 என்னை காப்பாற்றியது கான்ராட். 69 00:05:08,477 --> 00:05:11,104 சூஸானா அவனுக்கு நிறைய நடனம் சொல்லி தந்தாங்க. 70 00:05:12,314 --> 00:05:16,193 நேத்து ராத்திரி, பார்த்தா ஃபோன்ல கான்ராட் செய்திலாம் 71 00:05:16,276 --> 00:05:19,488 படிச்சிருக்கான், பதில் தரல, அவனை நேத்து நீ பார்த்தியா? 72 00:05:23,158 --> 00:05:25,577 இல்ல, நான் கிளம்பறப்ப தூங்கிட்டுருந்தான். 73 00:05:25,660 --> 00:05:26,912 -மன்னி. -இருக்கட்டும். 74 00:05:27,579 --> 00:05:28,455 பெல்லி? 75 00:05:33,960 --> 00:05:34,920 பெல்லி. 76 00:05:52,813 --> 00:05:53,814 வணக்கம். 77 00:05:53,897 --> 00:05:54,981 காலை வணக்கம். 78 00:05:58,777 --> 00:05:59,861 அவ்ளோதானா? 79 00:06:00,821 --> 00:06:02,030 நீயே எடுத்துக்கயேன். 80 00:06:02,781 --> 00:06:03,698 நன்றி. 81 00:06:06,952 --> 00:06:09,162 பெல்லி எங்கே? மத்தவங்களும் கூட? 82 00:06:09,955 --> 00:06:12,666 பெல்லி ஸ்டீவனோடு புதுமுகத்துக்காக கிளப் போனா. 83 00:06:13,416 --> 00:06:14,292 ஓஹோ. 84 00:06:16,253 --> 00:06:18,547 கொஞ்சம் முட்டை தரட்டுமா? செய்யப் போறேன். 85 00:06:19,548 --> 00:06:21,466 -நான் கிளப்புக்குப் போகணும். -சரி. 86 00:06:22,509 --> 00:06:25,220 ஆக, நல்ல மனநிலைல இருக்கே? 87 00:06:26,680 --> 00:06:30,600 நீ என்னை அனேகமா ஒழிச்சியே அதன் பிறகும் உயிரோடிருந்தா மகிழ்ச்சிதானே. 88 00:06:30,684 --> 00:06:33,353 மன்னிப்பு கேட்டேனே, நீங்க அங்கிருந்ததே தெரியாது. 89 00:06:43,697 --> 00:06:45,198 ஏதோ, என்ன செய்திட்டுருந்தே? 90 00:06:46,741 --> 00:06:48,368 தெரியல. சும்மா பேசினேன். 91 00:06:49,119 --> 00:06:50,452 எதைப் பத்தி? 92 00:06:50,537 --> 00:06:52,414 நீச்சல் குளம் சுத்தமாக்க வேணாமா, நீ? 93 00:06:56,418 --> 00:06:57,878 அடடே! ஏற்கனவே தாமதமானது. 94 00:06:57,961 --> 00:07:00,380 இரேன், கூட்டிட்டு போறேன். கிளம்பிட்டேன். 95 00:07:00,463 --> 00:07:01,339 நேரமில்ல. 96 00:07:01,423 --> 00:07:04,509 அந்தப் பால் பழக்கத்தை விடணும் நீ. சகிக்கல. 97 00:07:08,638 --> 00:07:10,515 -வணக்கம் லாரல். -காலை வணக்கம். 98 00:07:17,814 --> 00:07:18,815 காஃபி வேணுமா? 99 00:07:19,316 --> 00:07:20,483 இப்ப குடிச்சேன். 100 00:07:23,195 --> 00:07:25,655 இன்னொன்னு குடிக்கலாம். 101 00:07:29,034 --> 00:07:30,160 நன்றி. 102 00:07:37,792 --> 00:07:39,878 -சண்டை பிடிக்கல எனக்கு. -எனக்கும். 103 00:07:39,961 --> 00:07:43,340 உன் வாழ்வை கட்டுப்படுத்த விரும்பல, என் கவலை உன்னை பத்தி. 104 00:07:44,466 --> 00:07:46,593 நீ உதவ விரும்பறது தெரியுது, 105 00:07:46,676 --> 00:07:49,888 ஆனா, எப்படி நடக்கணும்னு முடிவெடுப்பது நானா இருக்கணும். 106 00:07:49,971 --> 00:07:52,307 -அதை மதிக்க-- -இன்னும் சில வாரம்தான். 107 00:07:53,683 --> 00:07:55,018 அது போதும். 108 00:07:57,020 --> 00:07:58,188 சரி, இருக்கட்டும். 109 00:08:01,858 --> 00:08:03,860 என் தோழியா இருப்பதுக்கு நன்றி. 110 00:08:05,237 --> 00:08:06,488 எப்பவுமே. 111 00:08:09,032 --> 00:08:10,075 அருமை. 112 00:08:10,367 --> 00:08:12,827 இப்ப வேற எதனா பேசுவோம். 113 00:08:12,911 --> 00:08:15,205 க்ளீவ்லண்ட் கேஸ்டியோ கூட செஞ்சேன். 114 00:08:15,789 --> 00:08:16,706 என் காரில். 115 00:08:16,790 --> 00:08:19,250 -அம்மாடி. -ஆமாம். 116 00:08:22,045 --> 00:08:25,590 ஜதி பழகியாச்சு, இப்போ வேகம் எடுப்போம். 117 00:08:25,674 --> 00:08:28,176 அப்படிதான். அப்படிதான். 118 00:08:31,179 --> 00:08:33,014 ரொம்ப மன்னி. 119 00:08:33,097 --> 00:08:34,724 பரவாயில்ல. நான் பரவாயில்ல. 120 00:08:34,808 --> 00:08:37,894 -அப்படியா? மன்னி. -ஒண்ணுமில்ல. சரியாச்சு. பரவாயில்ல, 121 00:08:38,645 --> 00:08:40,230 -என்னை மன்னி. -பெண்களே. 122 00:08:40,313 --> 00:08:43,024 -இந்த நடனத்தை நான் ஆடலாமா? -அவ உன் கூடத்தான். 123 00:08:43,108 --> 00:08:45,860 -பெல்லி. -என்னை பெய்ஜ்கிட்ட மாட்டி வைப்பே. 124 00:08:45,944 --> 00:08:46,945 ஹேய். 125 00:08:50,740 --> 00:08:52,325 சரி. ஹேரீ ஸ்டைல்ஸ். 126 00:08:52,951 --> 00:08:54,160 இது பரவயில்லயா? 127 00:09:01,710 --> 00:09:04,754 ஜெர் எதையாவது ஊன்றி செய்வானா? 128 00:09:04,838 --> 00:09:06,131 சாப்பாட்ல, மோகத்தில. 129 00:09:06,881 --> 00:09:08,967 புதுமுக நடனத்துக்கு வர்றதில்லனான். 130 00:09:09,050 --> 00:09:11,219 ரெண்டு வாட்டி துணைக்கு கூப்பிட்டேன். 131 00:09:11,511 --> 00:09:12,512 கடவுளே. 132 00:09:13,555 --> 00:09:15,473 அலெக்ஸா, சோ ப்ரிட்டி பாடல் போடு. 133 00:09:15,557 --> 00:09:17,726 ரெயானா மரியாவின் பாடல், சோ ப்ரிட்டி. 134 00:09:22,272 --> 00:09:23,231 நிறுத்து. 135 00:10:10,028 --> 00:10:11,529 என்ன நடக்குது இங்கே? 136 00:10:12,489 --> 00:10:13,656 அலெக்ஸா, நிறுத்து. 137 00:10:14,908 --> 00:10:18,036 ஜெரமையா ஃபிஷர், உனக்கு நீச்சல் குள வேலை இல்லையா? 138 00:10:18,119 --> 00:10:19,996 குளத்தில பசங்க அசிங்கம் செய்தாங்க. 139 00:10:20,080 --> 00:10:22,791 ரசாயன அலமாரி சாவி கிடைக்கல. 140 00:10:26,294 --> 00:10:27,295 இந்தா. 141 00:10:27,962 --> 00:10:29,381 நன்றி. 142 00:10:29,464 --> 00:10:30,840 போய் வர்றேன், பெல்ஸ். 143 00:10:32,133 --> 00:10:33,593 கிளம்பு, ஜெரமையா. 144 00:10:38,515 --> 00:10:40,433 சரி, மறுபடி ஆடிப் பார்ப்போம். 145 00:10:40,517 --> 00:10:43,436 இந்த வாட்டி, அலட்டிக்காம. 146 00:11:05,834 --> 00:11:07,127 மன்னி. ஒரு நிமிஷம். 147 00:11:08,795 --> 00:11:11,589 கான்ராட் திரும்பும் போது உன்னை பார்க்கிறேன் 148 00:11:15,093 --> 00:11:16,428 -தயாரா? -ஆம். 149 00:11:16,511 --> 00:11:18,596 -சரி. -சரி. 150 00:11:18,680 --> 00:11:19,764 பிடிக்குது. 151 00:11:21,558 --> 00:11:23,309 காற்று வீசும் பக்கமா திருப்பவா? 152 00:11:23,393 --> 00:11:26,062 பரவாயில்லை. நங்கூரம் நிலைப் படுத்தும். 153 00:11:26,855 --> 00:11:28,940 எதைப் பிடிக்கப் போறோம்? 154 00:11:29,023 --> 00:11:30,859 பெரிய வெள்ளைச் சுறாலாம் வேணாம். 155 00:11:30,942 --> 00:11:34,612 வெளிப்புற வளைகுடால, வரிச்சுறா, நீலச்சுறா, கடல் சுறாலாம் நிறைய. 156 00:11:34,696 --> 00:11:36,698 எங்கப்பாக்கு பிடித்த இடங்கள். 157 00:11:37,740 --> 00:11:39,868 உங்கப்பா பத்தி, நேத்து எப்படி இருந்தது? 158 00:11:42,120 --> 00:11:43,204 கந்தரகோலமாச்சு. 159 00:11:43,288 --> 00:11:46,583 -உனக்கு மகிழ்ச்சியா அதில. -ஏன் எல்லாம் இப்படி கேட்கறாங்க? 160 00:11:47,708 --> 00:11:48,918 ஒரு வேளை... 161 00:11:49,752 --> 00:11:53,756 என் குட்மார்னிங் மேசசூஸெட்ஸ் நிகழ்ச்சியின் போது, நீ கழட்டி விட்டவளா? 162 00:11:53,840 --> 00:11:55,675 நிகோலா? இல்ல. இல்ல. 163 00:11:57,886 --> 00:11:59,095 வேற பொண்ணு. 164 00:11:59,679 --> 00:12:00,805 அப்படியா? 165 00:12:00,889 --> 00:12:02,307 சொல்லு. 166 00:12:03,349 --> 00:12:05,018 -தெரியல. -இருக்கட்டும்... 167 00:12:06,102 --> 00:12:08,688 நல்ல காதல் ஆலோசனை தருவேன். கட்டணம் இல்லை. 168 00:12:08,771 --> 00:12:11,733 என்ன தெரியும்? கரைச்சு குடிச்சவராச்சே? 169 00:12:12,692 --> 00:12:14,694 எப்படி மகிழ்ச்சியா இருக்கேனு சொல்றேன். 170 00:12:15,236 --> 00:12:18,364 உண்மைல, ராத்திரி நினைவகலா அனுபவம் தந்த பெண்ணுக்கு, 171 00:12:18,448 --> 00:12:21,451 செய்தி அனுப்பலாமா வேணாமானு யோசிச்சுட்டு இருக்கேன். 172 00:12:21,534 --> 00:12:23,828 இதோ பார்றா. யாரு அது? 173 00:12:25,038 --> 00:12:27,081 இல்ல, நீ மட்டும் சொல்லமாட்டியாம். 174 00:12:27,165 --> 00:12:28,666 சரி, இருக்கட்டும். 175 00:12:29,959 --> 00:12:32,504 நானே சொல்லட்டுமா. உங்களை விட பாதி வயது. 176 00:12:32,587 --> 00:12:33,630 அப்படி இல்லவே இல்ல. 177 00:12:33,713 --> 00:12:38,301 அவ நான் சமீபத்தில் சந்தித்த முதிர்ந்த, விவாகரத்தான, நல்ல எழுத்தாளர். 178 00:12:38,384 --> 00:12:40,178 அவளை மறுபடி பார்க்க ஆசை. 179 00:12:42,096 --> 00:12:43,681 கட்டாயமா செய்தி கொடுங்க. 180 00:12:44,098 --> 00:12:48,186 அனேகமா எங்கம்மா கூட காஃபி குடிச்சுட்டு, வம்பளந்துட்டு இருப்பாங்க. 181 00:12:49,562 --> 00:12:51,648 மிஷல் வில்லியம்ஸோடு டேட் போனாரா? 182 00:12:51,731 --> 00:12:53,441 நடத்து லாரல்! 183 00:12:53,525 --> 00:12:55,902 மிஷல் வில்லியம்ஸோட நான் போட்டியிட முடியுமா? 184 00:12:55,985 --> 00:12:57,654 -அப்படிப் பட்டவரா? -வாய மூடு. 185 00:12:57,737 --> 00:13:00,406 -அது பச்சாதாப உறவா? -அவரைவிட நீ கவர்ச்சி. 186 00:13:01,366 --> 00:13:03,701 -இது க்ளீவ்லண்டிடமிருந்து. -என்ன செய்தி? 187 00:13:03,785 --> 00:13:06,204 -"மறுபடி உன்னை எப்ப பார்ப்பது?" -பார்த்தியா? 188 00:13:06,287 --> 00:13:09,082 -இது கிளர்ச்சி! -உறவுக்கு அழைக்கும் வயதா எனக்கு. 189 00:13:09,165 --> 00:13:10,792 என்னை நிர்வாணமா கூட பார்க்கல. 190 00:13:11,292 --> 00:13:13,461 என்னது? பிள்ளைகள் பிறந்து தேய்ந்தவ நான். 191 00:13:13,545 --> 00:13:15,296 யாருக்கு கவலை? இது கோடை. 192 00:13:15,380 --> 00:13:16,798 ஒண்ணு சொல்லட்டுமா? 193 00:13:20,635 --> 00:13:22,053 மதியம் முன் போதை தீனியா? 194 00:13:22,637 --> 00:13:23,846 நாம் கொண்டாட. 195 00:13:31,563 --> 00:13:33,106 அமோகமா நடத்து. 196 00:13:33,606 --> 00:13:34,774 அய்யய்யோ. 197 00:13:35,608 --> 00:13:37,277 -ஹேய், பெல்லி. -ஹேய். 198 00:13:37,360 --> 00:13:39,070 கான்ராடை பார்த்தீங்களா? 199 00:13:40,113 --> 00:13:43,283 படகோட்ட போயிருக்கான் போல. வா, உட்காரேன். 200 00:13:45,243 --> 00:13:47,912 அவளுக்கு வேற ஏதோ திட்டம் போல. 201 00:13:48,580 --> 00:13:49,497 ஹாய். 202 00:13:49,998 --> 00:13:52,542 -ஹை. -ஹேய், கேம். 203 00:13:52,625 --> 00:13:55,003 ஹை, சும்மா வரலாம்ணு. 204 00:13:57,589 --> 00:14:00,717 நேத்து அப்படி ஓடிட்டதுக்கு மன்னி. 205 00:14:02,093 --> 00:14:04,470 உன்னை குறை சொல்ல மாட்டேன். நான் மோசம். 206 00:14:04,554 --> 00:14:05,972 பராவாயில்ல. 207 00:14:07,974 --> 00:14:11,185 ஒரு சைக்கிள் பயணம் போவோமா? ஒரு நல்ல இடம் இருக்கு. 208 00:14:12,145 --> 00:14:15,273 கண்டிப்பா. இதோ உடை மாத்திட்டு வர்றேன். 209 00:14:15,356 --> 00:14:16,816 சரி. அருமை. 210 00:14:23,239 --> 00:14:26,159 அது நெஞ்சுக் கறியா, ஸ்பெஷல் பெஸ்டோ ஐயோலி சாஸுடன்? 211 00:14:26,242 --> 00:14:28,703 நான் உன் சமையல்காரனல்ல, ஆனா, அதுதான். 212 00:14:28,786 --> 00:14:30,330 சமையலறைல இருந்தது. 213 00:14:31,914 --> 00:14:33,333 நல்லா இருக்குமே. 214 00:14:35,043 --> 00:14:37,795 ஸ்டீவன், ரெண்டு ஸ்லஷி கொடேன்? 215 00:14:37,879 --> 00:14:40,006 -இதோ தர்றேன், பெண்களே. -நன்றி. 216 00:14:40,089 --> 00:14:43,801 ஒத்திகையிலேயே அந்த வால்ட்ஸ்தான் ரொம்ப நல்லா இருந்தது. 217 00:14:43,885 --> 00:14:46,429 நல்ல நேரத்தில் வந்தே. பெல்லி ஹீல்ஸ்ல சொதப்பினா. 218 00:14:46,512 --> 00:14:50,099 பெல்லி நல்லா ஆடுவா. வால்ட்ஸ்தான் மட்டம். 219 00:14:54,437 --> 00:14:57,065 -இதோ, பெண்களே. -கச்சிதம். நன்றி. 220 00:14:57,148 --> 00:14:59,108 -பரவாயில்லை. -இந்தா. 221 00:15:01,027 --> 00:15:02,445 அவங்க கிட்ட என்ன உரசல்? 222 00:15:02,528 --> 00:15:05,990 ஜிஜிக்கு பாய்ஃப்ரெண்ட் தேவை, டாரா என்னை கடுப்பேத்தியவ. 223 00:15:06,741 --> 00:15:08,660 ஆம், அது ஒரு பெரிய கதை. 224 00:15:08,743 --> 00:15:10,495 -கிளம்புவோமா? -முடியாது. 225 00:15:11,120 --> 00:15:12,038 சுரத்தில்லாதவனே. 226 00:15:12,121 --> 00:15:15,291 சேர்த்த பணம் எல்லாருக்குமா இருக்கு, நாங்க வேலை செய்யணும். 227 00:15:15,375 --> 00:15:19,379 மண்ணாங்கட்டி. ஷேலா கூப்பிட்டிருந்தா இந்நேரம் தலை தெறிக்க ஓடியிருப்பே. 228 00:15:19,462 --> 00:15:21,422 -ஆம், அது ஷேலா-- -ஸ்டீவன். 229 00:15:21,506 --> 00:15:25,051 முக்கியமானவருக்கு உன்னை பிடிச்சுது. சீட்டாட்ட பகுதி பதவி உயர்வு. 230 00:15:25,677 --> 00:15:27,011 கிளப்ல சீட்டாட்ட பகுதியா? 231 00:15:27,095 --> 00:15:29,013 -வா. -இதோ. 232 00:15:48,616 --> 00:15:51,202 இங்க இதுவரை வராதது எனக்கே ஆச்சரியமா இருக்கு. 233 00:15:51,285 --> 00:15:53,746 நான் குழந்தையிலிருந்தே இங்கு வருவேன். 234 00:15:53,830 --> 00:15:55,873 எங்கம்மா கூட்டி வருவாங்க. 235 00:15:55,957 --> 00:15:59,043 உண்மைல இங்கதான் முதல் திமிங்கலத்தை பார்த்தேன். 236 00:16:04,841 --> 00:16:07,760 நமக்கு அவகாடோ, ஸ்ப்ரெளட் சேண்ட்விச் கொண்டு வந்தேன். 237 00:16:07,844 --> 00:16:09,137 நன்றி. 238 00:16:13,725 --> 00:16:15,184 நான் செய்தது. 239 00:16:16,185 --> 00:16:17,520 -சியர்ஸ். -சியர்ஸ். 240 00:16:20,064 --> 00:16:21,607 இவன் அவ்ளோ அருமை. 241 00:16:21,899 --> 00:16:26,154 இந்த கோடையில இவன் கூட இப்படி பழகி, நல்ல மகிழ்ச்சியாகலாம். 242 00:16:26,237 --> 00:16:29,907 ஆனா, இங்க கான்ராடோடு நான் வரணும்னு நினைக்கறத தடுக்க முடியல. 243 00:16:35,329 --> 00:16:36,706 ஹேய்! பில்லி! ஓடாதே! 244 00:16:36,789 --> 00:16:39,583 ரொம்ப மோசம், உன்னாலதான் நீச்சல் குளத்தை மூடினோம். 245 00:16:39,667 --> 00:16:40,960 நான் இல்ல, மொந்த மூஞ்சி! 246 00:16:41,043 --> 00:16:45,757 ஜெரமையாக்கு பசங்க கூட சண்டை போட நேரும் தண்டனையை ரசிச்சுகிட்டே இருக்கலாம். 247 00:16:45,840 --> 00:16:48,134 குட்டி பிசாசு அவன். சத்தியமா. 248 00:16:49,135 --> 00:16:52,054 உங்க அண்ணன் எங்கே? என் செய்திக்கு பதில் தரலயே. 249 00:16:52,138 --> 00:16:54,766 கான்ராட் வெறும் அலட்டல், நிகோல். 250 00:16:55,558 --> 00:16:56,768 அடடே, 251 00:16:57,685 --> 00:17:00,188 ஃப்ராங்க் ஓஷன் யார்மத் இசை விழால பாடறார்! 252 00:17:00,271 --> 00:17:02,857 அப்பா கம்பனி அவர் பிரதிநிதி! டிக்கட் கிடைக்கும். 253 00:17:02,940 --> 00:17:04,191 -உண்மையாவா? -ஆம். 254 00:17:04,275 --> 00:17:08,196 உண்மைல, கான்ராடுக்கு யார்மத் போக ஆசை. 255 00:17:08,279 --> 00:17:10,698 -அவனுக்கு ஃப்ராங்க் ஓஷன் பிடிக்குமா? -ரசிகன். 256 00:17:10,782 --> 00:17:14,035 இப்பதான் எங்கப்பாவோட நெறைய விஷயத்த செய்துட்டுருக்கார். 257 00:17:14,118 --> 00:17:16,454 -ஆனா, நீ அவனை அழைச்சுப் போகணும். -சரி. 258 00:17:16,536 --> 00:17:18,790 -நான் ஸ்டீவனை அழைச்சு போவேன்! -சரி. 259 00:17:18,872 --> 00:17:22,293 -மலிவா ஒரு காரை ஏற்பாடு செய்வோம். -சரி. அப்பாக்கு சொல்றேன். 260 00:17:23,294 --> 00:17:26,296 -ஜெர், நீ அருமையான தம்பி. -ஆம். 261 00:17:31,677 --> 00:17:32,720 இது பெரிசு! 262 00:17:32,804 --> 00:17:35,598 -நல்ல மீன்தான். -ஆம். 263 00:17:42,396 --> 00:17:44,398 சரி, திரும்பி போவோமா? 264 00:17:45,233 --> 00:17:48,027 அந்த மர்மப் பெண்ணை பத்தி சொன்ன பின்தான். 265 00:17:48,694 --> 00:17:50,404 அந்த விஷயம்தான் மறுபடி. 266 00:17:50,905 --> 00:17:54,075 இல்ல, ஒண்ணுமில்ல, நாங்க இருவரும் ஒண்ணா வளர்ந்தோம். 267 00:17:54,158 --> 00:17:57,829 அவளை சின்ன குழந்தையாதான் நினைச்சேன், ஆனா இப்ப... 268 00:17:58,788 --> 00:18:01,332 அப்படி இல்ல அவ. 269 00:18:02,458 --> 00:18:04,627 -உனக்கு அவளை பிடிக்குது. -இல்ல. 270 00:18:04,710 --> 00:18:07,129 எனக்குத் தெரியல, அதாவது, நான்... 271 00:18:09,090 --> 00:18:11,425 எவ்வளவோ விஷயம் நடக்குது எனக்கு. 272 00:18:12,260 --> 00:18:16,472 எதையாவது ஆரம்பிச்சா குழப்பிவிடுவோமோனு தோணுது. 273 00:18:20,142 --> 00:18:23,729 பார், நான் வாழ்வில் பட்டு கெட்ட அனுபவத்தில் தெரிஞ்சுகிட்டது, 274 00:18:23,813 --> 00:18:25,857 உன்னுள் உன்னையே சரியாக்கிக்கும் வரை 275 00:18:26,399 --> 00:18:30,361 நீ மத்தவங்களுக்கு நல்லவனாவது நடக்காத காரியம். 276 00:18:31,112 --> 00:18:33,573 அப்படிதான் போன உறவை கெடுத்துக்கிட்டேன். 277 00:18:38,452 --> 00:18:39,745 அது திமிங்கலமா? 278 00:18:43,541 --> 00:18:47,336 அருமையா கிடச்சது! அது குட்டி பெண் ஹம்ப்பேக். 279 00:18:50,464 --> 00:18:51,632 தெரியுதா? 280 00:18:54,135 --> 00:18:56,178 அழகா இருக்கு. ஒண்ணு சொல்லவா? 281 00:18:57,138 --> 00:18:58,931 இப்ப இனிப்புக்கான நேரம். 282 00:18:59,724 --> 00:19:01,058 ஃப்ரூட் ரோல்-அப். 283 00:19:04,812 --> 00:19:06,355 கேம், என்னால முடியாது. 284 00:19:07,773 --> 00:19:10,943 -உனக்கு இது பிடிக்கும்னியே? -இல்ல, பிடிக்கும். 285 00:19:11,027 --> 00:19:13,279 அவை அருமை. நீ அருமை. 286 00:19:17,825 --> 00:19:19,118 ஆனா... 287 00:19:19,201 --> 00:19:20,328 ஆனா... 288 00:19:27,460 --> 00:19:29,253 இப்படி ஆகும்னு ஓரளவு தெரியும், 289 00:19:29,337 --> 00:19:32,632 நீ என்னை புதுமுக துணைக்கு கூப்பிடாத போதே. 290 00:19:32,715 --> 00:19:35,801 -கூப்பிட இருந்தேன், ஆனா-- -பரவாயில்லை, தேவையில்ல... 291 00:19:35,885 --> 00:19:37,970 கதையெல்லாம் வேணாம், ஆக... 292 00:19:39,847 --> 00:19:44,810 ஏன், யாருன்றது பிரச்சினையே இல்ல. 293 00:19:48,189 --> 00:19:49,899 யாருன்னு நல்லாவே தெரியும். 294 00:19:53,611 --> 00:19:55,696 உன்னை நோகடிக்க விரும்பல. 295 00:19:55,780 --> 00:19:56,948 தெரியும். 296 00:20:01,494 --> 00:20:02,912 எனக்குதான் ஏமாற்றம். 297 00:20:03,454 --> 00:20:05,915 ஆனா, எனக்கு சரியாயிடும். 298 00:20:18,469 --> 00:20:21,055 அன்றைய வாழ்வை அனுபவிக்கணும், ஃப்ளாவியா. 299 00:20:25,184 --> 00:20:29,146 நீ உண்மைல யாரோட இருக்க விரும்பறியோ அவங்க கூடதான் இருக்கணும். 300 00:20:31,232 --> 00:20:33,109 அவங்க உன்னை நல்லா நடத்தணும். 301 00:20:59,093 --> 00:21:02,388 -ஸ்டீவ்-ஓ! ஹாலபீன்யோ எடுத்து வந்தியா? -ஆம், சர். 302 00:21:02,471 --> 00:21:05,307 -செஃபீடம் பச்சைல முங்கிருக்கணும்னேன். -நல்ல பையன். 303 00:21:05,391 --> 00:21:07,560 சமர்த்து பையனா தெரியறே. போக்கர் ஆடுவே? 304 00:21:07,643 --> 00:21:08,811 ஏதோ மேல்போக்கா. 305 00:21:08,894 --> 00:21:10,896 பாக்கெட் டூ கணக்கு தெரியுமா? 306 00:21:11,689 --> 00:21:13,315 அதை பொதுவா எடுத்து ஆடுவேன். 307 00:21:18,487 --> 00:21:20,239 -மொத்தம் வைக்கிறேன். -பெரிய தப்பு. 308 00:21:20,322 --> 00:21:21,365 நானும். 309 00:21:21,449 --> 00:21:22,533 சரியா, சொல்லு பையா. 310 00:21:22,616 --> 00:21:24,702 நீங்க மொத்தம் வைக்கிறது சரியில்ல. 311 00:21:35,796 --> 00:21:39,050 அது ரெண்டா இருக்கணும், இல்லனா எனக்கு ஒரு டெஸ்லா தவணை நஷ்டம். 312 00:21:39,383 --> 00:21:41,927 ஆகட்டும், கண்ணு. 313 00:21:42,845 --> 00:21:43,721 ஆஹா! 314 00:21:46,348 --> 00:21:48,684 சொன்னேனே, இவன் பிடிக்கும்னு. 315 00:21:50,436 --> 00:21:52,480 ஆம், அது அருமை. நன்றி. 316 00:21:52,563 --> 00:21:53,481 இந்தா உனக்கு. 317 00:21:54,023 --> 00:21:55,399 உன் உதவிக்கு நன்றி. 318 00:21:56,567 --> 00:21:58,652 -நன்றி. -அப்படிதான் இருக்கணும். 319 00:22:00,529 --> 00:22:02,990 நல்லது, அது இன்பமானது. 320 00:22:41,695 --> 00:22:43,405 ஹேய். அந்த கிரீடம் எதுக்கு? 321 00:22:43,489 --> 00:22:47,451 என் அம்மா என்னை ஹெர்மீஸ், தேவதூதனா வரையப் போறாங்க. 322 00:22:47,535 --> 00:22:48,494 அருமை. 323 00:22:49,120 --> 00:22:50,496 யாரை தேடறே? 324 00:22:50,579 --> 00:22:54,083 இப்ப கான்ராட் திரும்பி வந்திருப்பான்னு நினைக்கிறேன். 325 00:22:57,503 --> 00:22:59,046 எங்கே போயிருந்தே? 326 00:22:59,130 --> 00:23:02,133 -கேமுடன் ஒரு பிக்னிக். -அருமை. 327 00:23:02,216 --> 00:23:03,467 கேம் கேமருன் நலமா? 328 00:23:04,385 --> 00:23:06,887 இனிமேல் பழகுவோம்னு தோணல. 329 00:23:10,891 --> 00:23:12,726 அடடா, பாவம் கேம் கேமருன். 330 00:23:13,811 --> 00:23:15,855 ஒண்ணை பிடிச்சா அத விடமாட்டீங்களே. 331 00:23:19,233 --> 00:23:21,110 விஷயம், அவனை பிடித்திருந்தது. 332 00:23:22,403 --> 00:23:23,946 உன்ன பார்த்தா, கவலையா தெரியல, 333 00:23:24,029 --> 00:23:27,741 ஒருவேளை அப்படியானா, இந்த குட்டி சமாச்சாரம் உனக்கு ஆறுதலாகும். 334 00:23:27,825 --> 00:23:30,578 நம்ம அம்மாங்க இப்ப செம மட்டையாயிருப்பாங்க. 335 00:23:31,495 --> 00:23:33,914 -இருக்காது. -பிடிச்ச திண்பண்டம்லாம் காலி. 336 00:23:34,748 --> 00:23:36,959 கோர்ட்னி கர்ட்டை கொல்லல. 337 00:23:37,042 --> 00:23:39,086 அந்த ஆவணப் படம் பார்த்தியா? 338 00:23:39,170 --> 00:23:44,091 அவளை விவாகரத்து செய்ய இருந்தது வெளிச்சம். அவன் செத்ததும், அவன் இசையை அபகரிச்சா. 339 00:23:44,175 --> 00:23:48,804 டேவ் க்ரோல் இப்பகூட நிர்வாணாவை கேட்க முடியல, வலிக்குதுன்றார். 340 00:23:49,430 --> 00:23:51,307 -அப்படிலாம் தெரியல. -பசிக்குது. 341 00:23:51,390 --> 00:23:53,851 -லசான்யா செய்வோம்! -லசான்யா பிடிக்கும். 342 00:23:53,934 --> 00:23:56,604 போச்சுடா! நான் கடைக்குப் போகணும். 343 00:24:01,859 --> 00:24:03,569 -என்ன அது? -எனக்கு தெரியல. 344 00:24:06,822 --> 00:24:08,157 அருமை. 345 00:24:08,240 --> 00:24:10,117 -பரவாயில்லை. -அம்மாடி. 346 00:24:10,201 --> 00:24:11,410 நான் சொன்னேனே. 347 00:24:13,996 --> 00:24:15,873 நம்ம அழகு செல்லங்கள். 348 00:24:15,956 --> 00:24:17,333 இவங்கள பாரேன்! 349 00:24:18,000 --> 00:24:19,251 எவ்ளோ அழகு இவங்க! 350 00:24:19,668 --> 00:24:20,961 நீ. என் கூட வா. 351 00:24:21,045 --> 00:24:23,380 ஒளி நல்லா இருக்கைல உன்னை பிடிச்சுடனும். 352 00:24:23,464 --> 00:24:25,049 சரிம்மா. செய்வோம். 353 00:24:29,386 --> 00:24:31,430 என்ன பண்ணிட்டிருந்தீங்க? 354 00:24:32,765 --> 00:24:34,558 சும்மா பேசிட்டு தின்னுட்டிருந்தோம். 355 00:24:35,309 --> 00:24:37,603 இந்த செய்தி பத்தி என்ன நினைக்கிறே? 356 00:24:39,021 --> 00:24:40,689 நான் மறுபடி உன்னை எப்ப பார்ப்பது? 357 00:24:40,773 --> 00:24:44,026 நீங்க பழகியது க்ளீவ்லண்ட் கேஸ்டியோவா? 358 00:24:44,109 --> 00:24:46,779 ஒண்ணு மேல ஒண்ணு நடந்து நாங்க கார்ல செஞ்சோம். 359 00:24:47,780 --> 00:24:49,406 வேணாம், கேட்கவே கூசுது! 360 00:24:51,033 --> 00:24:51,951 என்ன சொன்னேன்? 361 00:24:57,456 --> 00:24:59,667 அடடா, இதோ பார்டா. 362 00:25:00,251 --> 00:25:02,878 வெளிச்சம் அருமை. உனக்கு புரியுதா? 363 00:25:02,962 --> 00:25:06,465 மென்மையை உணர முடியுதா? என்னால் முடியுது. 364 00:25:07,466 --> 00:25:10,761 அடேங்கப்பா! உன் கூட நடனமாட தோணுது. 365 00:25:12,888 --> 00:25:14,014 என்னோட நடனமாடேன்? 366 00:25:16,475 --> 00:25:18,686 என் செல்லப் பையன். 367 00:25:21,146 --> 00:25:22,731 உட்கார். 368 00:25:24,566 --> 00:25:27,319 கோடை எப்படி போச்சு கண்ணு? மகிழ்ச்சிதானே? 369 00:25:27,403 --> 00:25:28,737 ஆம். அதே. 370 00:25:29,530 --> 00:25:31,740 இந்த கோடை வித்தியாசம்தான். 371 00:25:33,325 --> 00:25:34,827 கோடை அதேதான். 372 00:25:35,786 --> 00:25:38,080 நாம்தான் மாறிட்டுருக்கோம். 373 00:25:38,497 --> 00:25:41,583 அட, உன்னைத் தவிர. நீ எனக்கு மாறவே வேணாம். 374 00:25:41,667 --> 00:25:45,713 ஜெரமையா, என்னைக் காப்பாத்து. என் அம்மா எனக்கு தலை பின்னிவிடணுமாம்! 375 00:25:45,796 --> 00:25:46,880 அடப் பாவமே. 376 00:25:48,173 --> 00:25:52,177 பெல்லிக்கு நீ அவ்ளோ நல்ல நண்பன், அண்ணன் போல. 377 00:25:54,930 --> 00:25:57,891 சரி, வர்ணனை எல்லாம் போதும்மா. 378 00:25:57,975 --> 00:26:00,144 கலைப் படைப்பை பார்ப்போம். 379 00:26:01,312 --> 00:26:02,771 எப்படி தோணுது உனக்கு? 380 00:26:03,480 --> 00:26:05,607 என் படைப்பில சிறந்ததா இருக்கலாம். 381 00:26:06,525 --> 00:26:07,651 பெல்லி! 382 00:26:18,078 --> 00:26:19,079 இது... 383 00:26:21,707 --> 00:26:25,794 பிகாஸோவுக்கும் ஜாக்ஸன் பால்லக்குக்கும் குழந்தை பிறந்தது போலிருக்கு. 384 00:26:25,878 --> 00:26:27,379 என்னது? 385 00:26:31,759 --> 00:26:34,678 அய்யோ, இது பயங்கரம்! 386 00:26:37,097 --> 00:26:38,724 எவ்ளோ மோசம்! 387 00:26:38,807 --> 00:26:41,602 தெரியுதா, வயதானவங்க போதை எடுத்துக்கக் கூடாதுனு. 388 00:26:41,935 --> 00:26:44,271 எவ்ளோ தைரியம் உனக்கு! புண்படுத்திட்ட. 389 00:26:45,272 --> 00:26:46,899 எவ்ளோ அப்பட்டமான வயோதிக பழிப்பு. 390 00:26:47,691 --> 00:26:49,485 இந்த வாலுங்களை விட்டுட்டு 391 00:26:50,027 --> 00:26:52,821 கடற்கரைல போய் நடப்போம் வா. 392 00:26:54,239 --> 00:26:56,200 -என் ஸ்வெட்டர் வேணும். -ஜாலியாகுங்கம்மா. 393 00:26:56,283 --> 00:26:57,326 -பை. -பை, வாலுகளா. 394 00:26:57,409 --> 00:26:58,327 பை. 395 00:27:01,538 --> 00:27:05,459 13ம் லூயி, கிறுக்கு ஃப்ரான்ஸ் மன்னன், ஒரு பிரமாதமான கோன்யாக். 396 00:27:05,542 --> 00:27:07,378 நண்பா, நீதான் உயிரானவன். 397 00:27:11,048 --> 00:27:12,800 மது கொடுக்க வயதாக வேணாமா உனக்கு? 398 00:27:12,883 --> 00:27:15,177 வேணாம், இது தனிப்பட்ட கிளப்தானே. 399 00:27:15,260 --> 00:27:17,137 அது, சரி. 400 00:27:23,018 --> 00:27:25,145 சீட்டு ஆடறோமா, இல்ல வேறேதும் செய்றமா? 401 00:27:25,229 --> 00:27:28,816 என் மனைவியின் குடைச்சல். மகளோட எஸ்ஏடி ஆசிரியை தாமதமாம். 402 00:27:29,650 --> 00:27:31,860 அட, என் எஸ்ஏடி ஆசிரியை ராட்சசி. 403 00:27:31,944 --> 00:27:33,654 நல்ல வேளை அந்த காலம் ஒழிஞ்சுது. 404 00:27:33,737 --> 00:27:35,823 கண்டிப்பா நல்ல மார்க் கிடைச்சிருக்கும். 405 00:27:37,324 --> 00:27:41,328 என நிறுவன பங்குதாரர், சீனர், எல்லா பிள்ளைகளும், ஐவி லீக் பள்ளிகளில். 406 00:27:41,703 --> 00:27:44,498 அவங்க எல்லாம் புத்தகத்தோடவே பிறக்கிறாங்களோ. 407 00:27:48,794 --> 00:27:50,462 -நீ ஆடறியா? -ஏன் கூடாது? 408 00:27:51,004 --> 00:27:52,464 பையா, ஆஷ் ட்ரே எடுத்து வா. 409 00:27:53,799 --> 00:27:55,634 இதோ, மன்னியுங்க. மன்னியுங்க. 410 00:28:02,558 --> 00:28:03,892 யார் முறை இது? என் சவாலா? 411 00:28:03,976 --> 00:28:05,227 -உனக்கு? -ஐம்பது. 412 00:28:11,108 --> 00:28:12,693 கான்ராட் திரும்பும் போது உன்னை பார்க்கிறேன். 413 00:28:15,112 --> 00:28:17,406 ஹேய், வா, போய் நீச்சலடிக்கலாம். 414 00:28:18,949 --> 00:28:21,326 அம்மா அறைய சுத்த படுத்த நச்சரிக்கிறாங்க. 415 00:28:21,827 --> 00:28:23,495 குறிப்பா நேத்துலருந்து. 416 00:28:23,996 --> 00:28:26,498 ஏன் யாருமே என்னோட விளையாட வரமாடடேன்றாங்க? 417 00:28:28,584 --> 00:28:29,501 அப்புறமா. 418 00:28:43,682 --> 00:28:47,269 அதான், உண்மைல, எப்படி திமிரா நம்மை வயதானவங்கன்னு சொல்லலாம்? 419 00:28:47,352 --> 00:28:49,021 -நாம் வயதானவங்க இல்ல. -தெரியுது. 420 00:28:49,104 --> 00:28:51,356 குறைஞ்ச பட்சம் எனக்கு வயதே ஆகாது. 421 00:28:51,440 --> 00:28:56,111 உன் தாடை தொங்கி, மார் தளர்ந்து, முடி நரைக்கும். 422 00:28:56,778 --> 00:28:57,905 அட, வேணாம்பா. 423 00:28:58,572 --> 00:28:59,615 பெக்! 424 00:29:00,032 --> 00:29:01,533 தமாஷுக்கு சொன்னேன். 425 00:29:01,617 --> 00:29:03,702 உனக்குதான் ஆசிய ஜீன் இருக்கே. 426 00:29:04,912 --> 00:29:06,538 நீ எப்பவுமே சொல்வியே அது என்ன? 427 00:29:06,622 --> 00:29:09,208 ஆசியர் 50 வயது வெள்ளையர் 40க்கு சமம். 428 00:29:12,920 --> 00:29:14,546 முதல் சந்திப்பு நினைவிருக்கா? 429 00:29:14,630 --> 00:29:17,341 என்னை மமதை பிடித்த பணக்காரப் பெண்னு நினைச்சே. 430 00:29:17,424 --> 00:29:19,760 உன் பெட்ரூம்ல எல்லாமே லாரா ஆஷ்லீ தயாரிப்பு. 431 00:29:19,843 --> 00:29:21,595 ஒரு மட்டக் குதிரை வைத்திருந்தாயே! 432 00:29:21,678 --> 00:29:24,473 நீ என்னோட பழகினது, நான் வேடிக்கையானவனு நினைத்ததால். 433 00:29:24,556 --> 00:29:26,391 உன்னை வேடிக்கையானவனு நினைச்சதில்ல. 434 00:29:27,976 --> 00:29:32,147 அடேங்கப்பா, தி ஃபேட் பெலிகன்! அந்த பொந்து இன்னும் இருக்கே! 435 00:29:32,981 --> 00:29:34,733 வசந்தகால ஆரம்பம்! 436 00:29:38,070 --> 00:29:39,613 நாம் இன்னும் முடிக்கல. 437 00:29:44,409 --> 00:29:46,453 -வா. -வர்றேன். 438 00:29:49,665 --> 00:29:53,043 தி ஃபேட் பெலிகன் நல்வரவு 439 00:29:57,089 --> 00:29:58,924 இடைவேளைனா டிக்டாக் பொழுது போக்கா? 440 00:29:59,007 --> 00:30:01,802 இல்ல, கேர்ள்ஃப்ரெண்ட் கிட்ட பேசி திட்டமிடறேன். 441 00:30:01,885 --> 00:30:05,097 -அப்படிதான் பேசுவாங்களா? -இந்த காதில வாங்கி அந்த காதுல விடு. 442 00:30:05,180 --> 00:30:07,057 நாம் அங்கிருந்தத பொருட்படுத்தலையே. 443 00:30:07,140 --> 00:30:09,893 இந்த சூழலின் அங்கம் இது. பழக்கப்படுத்திக்கோ. 444 00:30:09,977 --> 00:30:11,353 எனக்கு ஆக வேணாம். 445 00:30:12,479 --> 00:30:14,273 அப்ப, இது உதவலாம். 446 00:30:17,943 --> 00:30:19,361 என்ன இது? 447 00:30:23,240 --> 00:30:26,410 இருங்க, இது 300 டாலருக்கு மேலே இருக்குமே. 448 00:30:26,493 --> 00:30:29,913 காலை இனாம். மதிய ஆட்டத்துக்கு இன்னொரு உறை கிடைக்கும், 449 00:30:29,997 --> 00:30:32,583 எனக்கு புரியல. எனக்கு உகந்ததா தெரியல. 450 00:30:32,666 --> 00:30:36,128 அவனுங்கள விடு. அங்க மரியாதைய எதிர் பார்த்தா நேரம்தான் வீண். 451 00:30:36,211 --> 00:30:38,338 மரியாதை கிடைக்காது. காசை எடுத்துக்க. 452 00:30:38,964 --> 00:30:41,717 நம்ம இடத்தில, நாம்தான் ராஜா, இவனுங்கள பத்தி 453 00:30:42,676 --> 00:30:45,012 என்ன கவலை வேண்டியிருக்கு. 454 00:32:27,989 --> 00:32:30,534 நான் நினைக்கும் பையன் எப்பவும் நீ மட்டுமே. 455 00:32:30,617 --> 00:32:33,245 என் முழு வாழ்க்கையும் எப்பவுமே நீதான். 456 00:32:35,747 --> 00:32:36,998 திரும்பிட்டியா. 457 00:32:37,499 --> 00:32:38,417 ஹேய். 458 00:32:40,460 --> 00:32:41,962 நானும் உதவறேன். 459 00:32:48,844 --> 00:32:50,345 உன் அம்மாவோட சமாதானமானதா? 460 00:32:52,597 --> 00:32:55,475 நான்... நாங்க பரவாயில்லை. 461 00:32:55,559 --> 00:32:57,894 அருமை. நன்றி. 462 00:32:59,813 --> 00:33:01,440 கேமை பிரிஞ்சுட்டேன். 463 00:33:02,816 --> 00:33:03,734 ஏன்? 464 00:33:04,985 --> 00:33:07,362 நேற்றிரவு நாம் அனேகமா முத்தமிட்டோமே. 465 00:33:08,572 --> 00:33:09,781 அப்படியா? 466 00:33:10,949 --> 00:33:13,910 நான் ரொம்ப போதையில இருந்தேன். அவ்வளவா கவனம் இல்ல. 467 00:33:15,370 --> 00:33:16,538 இரு. 468 00:33:17,706 --> 00:33:19,291 நிஜமாத்தான் சொல்றியா? 469 00:33:23,295 --> 00:33:24,921 சரி, அனேகமா முத்தமிட்டோம். 470 00:33:27,299 --> 00:33:30,552 அதுக்காக என்ன செய்யச் சொல்லறே? வருத்தம்னு சொல்லணுமா? 471 00:33:32,012 --> 00:33:33,221 உனக்கு வருத்தமா? 472 00:33:33,305 --> 00:33:34,723 எனக்குத் தெரியல. 473 00:33:37,392 --> 00:33:39,436 பெல்லி, நான் உன்னை நினைப்பேன். 474 00:33:40,437 --> 00:33:42,272 நினைக்கிறேன். உனக்கே தெரியும். 475 00:33:45,108 --> 00:33:46,067 என்னால்... 476 00:33:49,488 --> 00:33:50,697 முடியாது. 477 00:33:56,745 --> 00:33:58,663 உனக்காக இனி காத்திருக்க மாட்டேன். 478 00:34:20,727 --> 00:34:24,231 பத்து வயதிலிருந்து நான் காதலித்த பையனுக்கு என்ன ஆனது? 479 00:34:35,157 --> 00:34:36,242 எப்படி இருக்கே? 480 00:34:36,326 --> 00:34:37,244 ஹை. 481 00:34:37,952 --> 00:34:40,163 -எங்க இருக்கே? -ஒரு பார்ட்டியில. 482 00:34:40,247 --> 00:34:42,582 சரியாவே கேட்கல. கொஞ்சம் இரு. 483 00:34:43,583 --> 00:34:45,544 போ, நோவா! 484 00:34:46,294 --> 00:34:49,338 அய்யோ, இந்தப் பையன் நாய்க்குட்டி போல கூடவே வர்றான். 485 00:34:49,840 --> 00:34:51,715 -நல்லா இருக்கான். -தெரியும். 486 00:34:52,509 --> 00:34:53,927 ஹேய், அப்ப... 487 00:34:54,385 --> 00:34:57,055 நடந்ததுக்கு வருத்தப் படறேன். 488 00:34:58,014 --> 00:34:59,182 நான் அலட்டிகிட்டேன். 489 00:34:59,266 --> 00:35:03,144 எனக்கும் வருத்தம்தான். உன் அண்ணனோட உன் பிறந்த நாள்ல சேர்ந்தது... 490 00:35:04,145 --> 00:35:05,313 ரொம்பவே வருத்தம். 491 00:35:06,064 --> 00:35:07,190 பரவாயில்ல. 492 00:35:10,110 --> 00:35:11,444 என்ன பிரச்சினை? 493 00:35:15,991 --> 00:35:18,034 நிஜமா, நீ இங்க இருந்தா நல்லா இருக்கும். 494 00:35:42,684 --> 00:35:44,436 யாருக்கோ ரசிகன் இருக்கானே. 495 00:35:44,519 --> 00:35:47,397 அவன் பெல்லியை கடலை போட்ட பெட்ரோல் பங்க் பையன். 496 00:35:47,480 --> 00:35:49,482 நாம் போய்விடுவது நல்லது. 497 00:35:50,108 --> 00:35:51,401 அடையாள சான்று? 498 00:35:51,484 --> 00:35:53,862 அடையாள சான்று கேட்கிறாரே. சர், நாங்க... 499 00:35:54,404 --> 00:35:56,448 பார்த்தா 20 வயதா தெரியுதா? 500 00:35:56,531 --> 00:35:58,450 இன்னும் இளமையா தெரியறோம்னு சொன்னேனே. 501 00:35:58,533 --> 00:36:00,285 நான் எல்லோரிடமும் கேட்கணும். 502 00:36:02,078 --> 00:36:03,997 எங்க அடையாள சான்று ஏதுமில்லை. 503 00:36:04,414 --> 00:36:06,791 எங்களிடம் பர்சே இல்லை. 504 00:36:07,459 --> 00:36:09,628 தயவு செய்து இருக்க விடுங்க. 505 00:36:09,711 --> 00:36:11,421 பார், சொல்லு, லாரல். 506 00:36:11,504 --> 00:36:14,966 சர், நாங்க தாய்மார்கள். 507 00:36:15,467 --> 00:36:17,552 நாங்க குடும்பஸ்தர்கள்-- 508 00:36:17,636 --> 00:36:19,012 உங்களுக்கு என்ன வேணும்? 509 00:36:20,221 --> 00:36:24,059 -ரெண்டு லாங் ஐலண்ட் குளிர் டீ தாங்களேன். -இதோ வருது. 510 00:36:26,144 --> 00:36:28,396 நம்ம போலிச் சான்றுகள் கவனம் இருக்கா? 511 00:36:28,480 --> 00:36:29,731 நான் ரேவன் கெர்க். 512 00:36:29,814 --> 00:36:31,983 அப்புறம் நான், ஸ்லோன்லி ஜேங்க்ஸ். 513 00:36:33,860 --> 00:36:36,279 முதல் வருட ரேவன், ஸ்லோனிக்கு! 514 00:36:37,530 --> 00:36:39,574 -இந்தாங்க. -நன்றி. 515 00:36:39,658 --> 00:36:42,077 -பில்லுக்கு குறிச்சுக்கட்டுமா? -கண்டிப்பா. 516 00:36:43,244 --> 00:36:45,330 பொண்ணு, நம்ம கிட்ட காசு இல்ல. 517 00:36:46,039 --> 00:36:47,832 காசில்லை நம்மகிட்ட. 518 00:36:47,916 --> 00:36:50,377 பழைய வழியில செய்வோம். 519 00:36:52,629 --> 00:36:54,214 மாட்டினவன் தருவது, கண்ணு. 520 00:36:56,508 --> 00:36:59,344 மாட்டினவனைத் தரச் செய்வோம். 521 00:37:00,261 --> 00:37:03,181 மாட்டினவனைத் தரச் செய்வோம். 522 00:37:05,058 --> 00:37:07,060 மறுபடி ரேவன், ஸ்லோனியானோம்! 523 00:38:38,943 --> 00:38:40,445 -அவ்ளோதானா? -என்ன? 524 00:38:41,196 --> 00:38:43,073 அதை கழுவினா உயிர் போயிடாது. 525 00:38:43,156 --> 00:38:46,076 காலைல இருந்த குஷியான கான்ராடுக்கு என்ன ஆச்சு? 526 00:38:46,159 --> 00:38:48,703 நாம் அம்மாவுக்கும் லாரலுக்கும் உதவணும். 527 00:38:48,787 --> 00:38:50,038 அவங்களால அலங்கோலம். 528 00:38:53,666 --> 00:38:56,252 -உன் ஃபோன்ல குடைவது யாரு? -நிகோல். 529 00:38:56,336 --> 00:38:59,631 நான் அடுத்த வார இறுதில யார்மத் இசை விழாக்கு போகணுமாம். 530 00:38:59,714 --> 00:39:01,007 போகப் போறியா? 531 00:39:02,008 --> 00:39:03,259 ஆம், போனா என்ன? 532 00:39:04,427 --> 00:39:05,637 போகணும். 533 00:39:06,429 --> 00:39:08,973 -அதை எடுத்து வையேன்? -சரி. 534 00:39:10,266 --> 00:39:11,434 நன்றி. 535 00:39:40,171 --> 00:39:42,090 க்ளீவலண்ட் நான் மறுபடி உன்னை எப்ப பார்ப்பது? 536 00:39:53,893 --> 00:39:56,855 இன்றிரவு? 537 00:40:37,478 --> 00:40:40,523 வில்லோ க்ரீக்ல பீப்பாய் பியர் இல்ல மரிஸாவின் பார்ட்டி. 538 00:40:40,607 --> 00:40:41,816 நன்றி. 539 00:40:41,900 --> 00:40:44,110 வேணாம். வில்லோ க்ரீக்ல கொசுத் தொல்லை. 540 00:40:44,694 --> 00:40:46,738 அப்ப மரிஸா. முழு மது பார். 541 00:40:53,620 --> 00:40:55,079 என் கடும் உழைப்பாளி. 542 00:40:57,749 --> 00:40:59,042 ஹேய், ஷேலா. 543 00:40:59,626 --> 00:41:02,253 -ஹேய், லீயம், ட்ரெவர். -மரிஸா போறீங்களா? 544 00:41:02,837 --> 00:41:05,465 போனாலும் போவோம். பசங்களா, இது ஸ்டீவன். 545 00:41:07,508 --> 00:41:08,843 உன்னை தெரியும். 546 00:41:10,386 --> 00:41:13,014 -கிளப்ல ஸ்நாக் பார். -ஆமாம். 547 00:41:13,097 --> 00:41:16,309 அதோட இவன் கிளப் ஹெளஸ்ல நவீன போக்கர் கேம் நடத்தறான். 548 00:41:16,392 --> 00:41:17,727 என் அப்பா அங்க ஆடுவார். 549 00:41:17,810 --> 00:41:20,605 ஒரு பணிப்பையன் போக்கர்ல கில்லாடியா இருக்கான்னாரே. 550 00:41:20,688 --> 00:41:21,606 அது நீதானா? 551 00:41:22,815 --> 00:41:23,816 நானே தான். 552 00:41:23,900 --> 00:41:26,986 நண்பா, நானும், எங்க பசங்களும் எப்பவும் ஆடுவோம். 553 00:41:27,070 --> 00:41:29,697 கவலையே இல்ல, உன் அளவுக்கு இருக்காது, 554 00:41:29,781 --> 00:41:31,449 ஆனா, சேருவதானா நீயும்... 555 00:41:34,869 --> 00:41:36,412 நிச்சயமா. சரி. 556 00:41:37,205 --> 00:41:38,665 போவோம். 557 00:41:38,957 --> 00:41:40,291 அப்படியா? 558 00:41:54,138 --> 00:41:56,641 என் படகுவீட்டுக்கு வரலேன்னா சொல்றீங்க? 559 00:41:56,724 --> 00:41:58,268 பரவாயில்ல, வேணாம். 560 00:41:58,351 --> 00:41:59,811 நன்றி. 561 00:41:59,894 --> 00:42:01,229 சரிதான். 562 00:42:02,313 --> 00:42:03,815 பிறகு சந்திப்போம், ரேவன். 563 00:42:13,908 --> 00:42:15,660 -செமயா இருக்கான். -இல்ல? 564 00:42:28,298 --> 00:42:29,841 -ஹை, க்ளீவ்லண்ட். -ஹை! 565 00:42:29,924 --> 00:42:31,175 ஹேய். 566 00:42:31,259 --> 00:42:33,344 -இந்தா. பிடிச்சுகிட்டியா? -ஆம். 567 00:42:36,097 --> 00:42:37,307 சரிதான். 568 00:42:37,390 --> 00:42:39,559 -எல்லாம் தயாரா? -ஆம்! 569 00:42:39,642 --> 00:42:40,476 ஜாலியாகுங்க! 570 00:42:40,560 --> 00:42:41,853 -நீ என் செல்லம். -நன்றி. 571 00:43:40,995 --> 00:43:44,290 நான் நினைச்சது, நீந்தப் போகலாம்னுதான். 572 00:43:44,540 --> 00:43:45,666 நீச்சல் குளம் இருக்கா? 573 00:43:46,334 --> 00:43:47,168 அதுக்கும் மேல. 574 00:43:47,794 --> 00:43:48,836 என்னோட வா. 575 00:43:58,346 --> 00:44:01,057 ரொம்ப அழகா இருக்கு. 576 00:44:07,230 --> 00:44:09,148 இதெல்லாம் ரொம்ப... 577 00:44:11,442 --> 00:44:12,860 கிறக்கமா இருக்கே. 578 00:44:14,404 --> 00:44:16,155 இத்தகைய இரவுகள் பிடிக்கும். 579 00:44:16,781 --> 00:44:18,533 வெது வெதுப்பான புழுக்கம். 580 00:44:19,450 --> 00:44:20,868 இந்த ஏரி, 581 00:44:22,078 --> 00:44:24,330 குளிக்கும் வெந்நீர் போல இருக்கும். 582 00:44:26,082 --> 00:44:27,792 என்னிடம் உடை ஏதும் இல்லையே... 583 00:44:27,875 --> 00:44:30,545 பரவாயில்ல, வா. அற்புதமா இருக்கும். 584 00:45:56,088 --> 00:45:56,964 அம்மா? 585 00:46:02,678 --> 00:46:03,554 அம்மா? 586 00:46:07,558 --> 00:46:09,018 நடிப்பா? 587 00:46:11,604 --> 00:46:13,606 வாங்க. மாடிக்குப் போவோம். 588 00:46:19,070 --> 00:46:20,446 இன்று விழக் கூடாது. 589 00:46:21,364 --> 00:46:22,573 விழ மாட்டேன். 590 00:47:02,280 --> 00:47:04,824 இன்றிரவு உன் தனி நீச்சலா, இல்ல நானும் வரவா? 591 00:47:05,449 --> 00:47:06,534 வாயேன். 592 00:47:09,745 --> 00:47:11,038 ஆஹா, பெல்ஸ். 593 00:47:11,539 --> 00:47:12,748 என்ன? 594 00:47:14,083 --> 00:47:16,043 கேமைப் பிரிந்தது உனக்கு வருத்தமா? 595 00:47:16,586 --> 00:47:19,297 இல்லை. சரியான முடிவு. 596 00:47:23,175 --> 00:47:24,468 என்ன சொல்ல வர்றே? 597 00:47:25,261 --> 00:47:26,304 ஒண்ணுமில்ல. 598 00:47:32,852 --> 00:47:33,811 எல்லாமேதான். 599 00:47:39,233 --> 00:47:40,568 நீ என் உயிர்த் தோழி. 600 00:47:45,239 --> 00:47:47,908 நிறைய நேரம் அதுக்கும் மேல போகணும்னு ஆசையாகும். 601 00:47:48,826 --> 00:47:49,910 என்னது? 602 00:47:51,954 --> 00:47:54,123 ஏன் எதுவுமே சொல்லல? 603 00:47:55,124 --> 00:47:56,959 கான்ராட்தான் எப்பவும் இருந்தானே. 604 00:47:57,043 --> 00:47:58,878 இந்த கோடையில, கேம். 605 00:48:00,421 --> 00:48:04,300 நான் காத்திருந்தேன்னு சொல்லலாம். 606 00:48:09,805 --> 00:48:10,890 எனக்காகவா? 607 00:48:11,891 --> 00:48:12,975 ஆமாம். 608 00:48:17,938 --> 00:48:20,066 நீ நினைச்சிருக்கியா நீ எப்பவாவது... 609 00:48:24,654 --> 00:48:26,030 ஆம். அது சரி. 610 00:48:26,364 --> 00:48:28,616 நான் பிறந்தப்போ சூஸானா சொன்னது, 611 00:48:28,699 --> 00:48:31,160 தன் மகன் ஒருவனுக்கு நான் வாழ்க்கைப் படப்போவதா. 612 00:48:31,619 --> 00:48:33,788 கான்ராடாக இருக்கும்னு எப்பவுமே நினைவு. 613 00:48:34,747 --> 00:48:39,043 ஆனா, இப்போ இங்கே, ஜெரமையா ஃபிஷரை இதோ முத்தமிடப் போறேன். 614 00:50:47,546 --> 00:50:49,548 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 615 00:50:49,632 --> 00:50:51,634 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்