1 00:00:07,593 --> 00:00:11,805 த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி 2 00:00:22,858 --> 00:00:23,776 வணக்கம், பெல்ஸ். 3 00:00:26,737 --> 00:00:27,654 ஜெரமையா? 4 00:00:28,030 --> 00:00:29,114 என்ன செய்யறே... 5 00:00:37,289 --> 00:00:39,583 -இரு, கான்ராட், எதெல்லாம்-- -பராவால்ல. 6 00:00:43,212 --> 00:00:44,755 நானும் நீயும்தான். 7 00:00:46,799 --> 00:00:47,633 பெல்லி, இரு. 8 00:00:48,592 --> 00:00:49,802 எப்பவுமே நாம்தான். 9 00:00:50,677 --> 00:00:52,012 உனக்கு புரியாம போனதேன்? 10 00:00:58,352 --> 00:01:00,521 என் கனவு வாழ்வு கூட குழப்பமாகுது. 11 00:01:07,444 --> 00:01:10,697 அந்த முத்தத்தின் பின், எல்லாமே சிக்கலாகியது உண்மை. 12 00:01:10,781 --> 00:01:11,824 கான்ராட் - ஜெரமையா 13 00:01:11,907 --> 00:01:15,994 மறக்க இயலாத ஒரு முத்தம். என் கனவுகளை நிஜமா ஆக்கிரமிப்பது! 14 00:01:16,078 --> 00:01:17,955 எல்லாத்தையும் ஆக்கிரமிக்கிறது! 15 00:01:24,920 --> 00:01:25,754 வணக்கம். 16 00:01:26,880 --> 00:01:29,383 வணக்கம், கண்ணு. ஒரு நொடி பேசலாமா? 17 00:01:29,466 --> 00:01:31,635 க்ளீவ்லண்ட் கூப்பிட்டார், போகணும். 18 00:01:33,052 --> 00:01:34,388 ஒரே நொடி போதும். 19 00:01:35,222 --> 00:01:38,266 நீ பெல்லியிடம் புதுமுக நடனத்துக்கு அவளது துணையா 20 00:01:39,226 --> 00:01:41,144 -போகக் கேட்கணும். -முடியாதும்மா. 21 00:01:41,812 --> 00:01:43,397 ஏன்? 22 00:01:44,064 --> 00:01:45,314 ஜெரமையாவை சொல்லுங்க. 23 00:01:45,399 --> 00:01:48,485 கானி, நீயா இருந்தா அவளுக்கு நல்லா இருக்கும் இல்லயா. 24 00:01:48,569 --> 00:01:50,528 அவ மனங்கவர் இளவரசன் நீதான். தெரியும். 25 00:01:50,612 --> 00:01:53,198 -அப்படி இல்ல-- -அவகிட்ட எப்பவுமே கனிவா இருப்பியே. 26 00:01:53,282 --> 00:01:56,534 உன் சகாக்கள் கூட அவளை சேர்த்துக்கறவன் நீ மட்டும்தானே? 27 00:01:56,618 --> 00:01:58,871 இது அவளுக்கு நல்லா அமையணும். 28 00:01:59,746 --> 00:02:01,415 எனக்காக செய்யேன்? 29 00:02:03,125 --> 00:02:04,334 யோசிக்கிறேன். 30 00:02:04,418 --> 00:02:05,836 என் கானின்னா கானிதான். 31 00:02:05,919 --> 00:02:07,087 கேட்கிறேனு சொல்லல. 32 00:02:07,170 --> 00:02:10,257 போட்டிக்கு தாமாதமாயிடாதே. ஏற்பாடு செய்ய ஆள் வேணும். 33 00:02:10,340 --> 00:02:11,174 தெரியும். 34 00:02:11,758 --> 00:02:12,968 எதிர்பாராம உதவு! 35 00:02:13,468 --> 00:02:14,803 எதிர்பாராம உதவு. 36 00:02:14,887 --> 00:02:17,097 சேர இன்னும் நேரமிருக்கு. 37 00:02:17,472 --> 00:02:18,891 வேணாம்மா. 38 00:02:20,058 --> 00:02:20,976 பரவாயில்ல. 39 00:02:25,063 --> 00:02:26,648 -மன்னி. -வணக்கம். 40 00:02:27,149 --> 00:02:28,233 ஹை! 41 00:02:28,317 --> 00:02:30,652 -எப்படி தூங்கினே? -நல்லா, அருமையா! 42 00:02:30,736 --> 00:02:31,904 கனவே இல்லை. 43 00:02:32,279 --> 00:02:35,699 தள்ளிக்கோ. 44 00:02:37,159 --> 00:02:40,287 இன்றைய வாலிபால் போட்டி உற்சாகம் தருதா? 45 00:02:40,370 --> 00:02:41,580 பெல்லி! 46 00:02:43,206 --> 00:02:45,626 ஏன் உன் முடியை ஷவர் சுவரில் வைக்கிறே? 47 00:02:45,709 --> 00:02:47,836 -பொறுமை! -இல்ல, அருவருப்பா இருக்கு. 48 00:02:47,920 --> 00:02:50,631 மறுபடி செஞ்சே, உன் தலையணைல போடுவேன். 49 00:02:50,714 --> 00:02:51,632 ஸ்டீவன்! 50 00:02:53,091 --> 00:02:55,344 உன்னை முடிவெடுக்க எல்லாம் சொல்லல, 51 00:02:55,427 --> 00:02:59,181 அன்றிரவு நடந்தததை பத்தி கண்டிப்பா நாம் பேசணும். 52 00:02:59,264 --> 00:03:00,432 ஆம். அதாவது, 53 00:03:00,515 --> 00:03:04,436 டேய்லர் ஊருக்கு வர்றா, போட்டி வேற, இதெல்லாம் இருக்கே, இப்பவா. 54 00:03:04,519 --> 00:03:06,730 புரியுது. இதெல்லாம் முடிஞ்ச பிறகு... 55 00:03:06,813 --> 00:03:08,315 ஆம். அது நல்லாருக்கும். 56 00:03:08,398 --> 00:03:09,858 -சரி. -அருமை. 57 00:03:12,069 --> 00:03:17,199 சரி, உடுத்திக்கணும். உங்கம்மா எனக்காக காத்திருப்பாங்களே. 58 00:03:17,282 --> 00:03:18,992 -ஆம், சரி, பார்ப்போம். -பை. 59 00:03:24,790 --> 00:03:26,249 ஆம், இந்த கட்டை சொத்தை. 60 00:03:26,792 --> 00:03:28,710 உள்ள இவ்ளோ உளுத்துப் போயிருக்கே? 61 00:03:28,794 --> 00:03:32,881 இது மோசம்பா. சுத்தமான கட்டை வர்ற வரைக்கும் சுரண்டி எடுத்திடணும். 62 00:03:34,800 --> 00:03:36,009 அய்யோ! 63 00:03:36,093 --> 00:03:37,761 ரொம்ப படபடப்பா இருக்கே. 64 00:03:37,844 --> 00:03:39,304 இது மோசமான வாரம். 65 00:03:39,388 --> 00:03:41,932 -உங்கப்பா வந்துட்டாரா? -இல்ல, வேற விஷயம். 66 00:03:42,348 --> 00:03:45,352 -அந்தப் பெண்ணோட எப்படி போகுது? -சரியில்ல. 67 00:03:46,478 --> 00:03:50,315 இதுகூட சரியில்ல. சுரண்ட சுரண்ட போயிட்டேயிருக்கு. 68 00:03:50,399 --> 00:03:52,818 மொத்தமா உளுத்துப்போச்சு, கவனிக்கல நான். 69 00:03:52,901 --> 00:03:55,779 -எல்லாமே, நான் பார்க்கல. -கான்ராட், இருக்கட்டும்! 70 00:03:56,863 --> 00:03:58,323 என்ன ஆச்சுப்பா? 71 00:03:58,782 --> 00:04:00,701 என் நெஞ்சு வேகமா அடிக்குது... 72 00:04:03,620 --> 00:04:05,497 மூச்சு விட கஷ்டமா இருக்கு. 73 00:04:06,498 --> 00:04:07,416 ஹேய். 74 00:04:09,710 --> 00:04:12,212 இது சகஜம். பதட்ட அதிர்ச்சி இது. 75 00:04:13,588 --> 00:04:15,507 சரியாகும். சரி. என்னைப் பார். 76 00:04:16,216 --> 00:04:18,093 ஆழமா மூச்சு விடணும், சரியா? 77 00:04:18,969 --> 00:04:19,886 மூச்சை இழு. 78 00:04:20,846 --> 00:04:21,805 மூச்சை விடு. 79 00:04:22,514 --> 00:04:23,473 மூச்சை இழு. 80 00:04:25,267 --> 00:04:26,184 மூச்சை விடு. 81 00:04:26,893 --> 00:04:27,811 இழு. 82 00:04:29,312 --> 00:04:30,230 விடு. 83 00:04:32,024 --> 00:04:32,983 நல்லா விடுப்பா. 84 00:04:35,569 --> 00:04:37,612 கான்ராட், என்ன ஆச்சு? 85 00:04:48,165 --> 00:04:49,750 எங்க அம்மாவால். அவங்க... 86 00:04:57,924 --> 00:04:59,134 எல்லாம் சரியா? 87 00:05:00,052 --> 00:05:01,595 இன்று வெக்கையா இருக்கு. 88 00:05:02,262 --> 00:05:03,513 இன்னும் கொஞ்ச நேரம். 89 00:05:06,558 --> 00:05:08,602 அந்த உடை பிடிச்சிருக்குதானே? 90 00:05:10,687 --> 00:05:11,980 ஆம், பிடிச்சிருக்கு. 91 00:05:13,607 --> 00:05:15,692 வாலிபால் போட்டி உற்சாகம் தருதா? 92 00:05:16,610 --> 00:05:20,155 ஆம். காத்திருக்கேன். மத்தவங்களை விட நிறைய நன்கொடை வாங்கணும். 93 00:05:21,073 --> 00:05:22,866 ஸ்டீவன் பத்தியே கவலையாச்சு. 94 00:05:22,949 --> 00:05:24,910 எந்த கொடை நிறுவனத்துக்கு செய்யறே? 95 00:05:25,577 --> 00:05:28,330 நீங்க உதவறீங்களே அது. வீடற்ற பெண்கள் காப்பகம். 96 00:05:29,748 --> 00:05:32,000 அது இனிமை. நன்றி, பெல்லி. 97 00:05:33,919 --> 00:05:37,839 இப்ப அசையாம உட்கார். அந்த ஃப்ரில் வரைய ரெண்டு நிமிஷம். 98 00:05:42,594 --> 00:05:45,639 பதட்ட அதிர்ச்சிக்கு, மூச்சு விடும் முறைகள் இருக்கு. 99 00:05:46,515 --> 00:05:50,936 மூக்கு வழி நாலு நொடி மூச்சை உள்வாங்க, ஏழு நொடி அடக்க, எட்டு நொடி வெளியே விட. 100 00:05:52,646 --> 00:05:54,481 இவை உங்களுக்கு எப்படி தெரியும்? 101 00:05:54,564 --> 00:05:56,441 என் ரெண்டாம் புத்தகம் வெளியானப்ப. 102 00:05:56,525 --> 00:05:59,361 அப்பதான் எனக்கு முதல் முழு பதட்ட அதிர்ச்சி வந்தது. 103 00:05:59,444 --> 00:06:02,155 அவசர அறைக்கு மாரடைப்பு வந்ததா நினைச்சு போனேன். 104 00:06:02,239 --> 00:06:04,241 அத சமாளிக்கும் வழி பிறகு தெரிஞ்சது. 105 00:06:09,871 --> 00:06:12,249 உனக்கு தெரியும்னு அம்மாவிடம் சொல்லலாமே. 106 00:06:12,624 --> 00:06:14,209 ஆம். தெரியுது. சொல்லணும். 107 00:06:15,168 --> 00:06:17,963 சத்தியமா. எப்ப முயன்றாலும், எப்படினுதான் தெரியல. 108 00:06:19,464 --> 00:06:22,050 எனக்கோ தம்பிக்கோ தெரிய வேணாம்னு நினைக்கறாங்க. 109 00:06:22,134 --> 00:06:24,803 தெரிஞ்சா இடிஞ்சு போவாங்க. எல்லாம் போகும். 110 00:06:28,306 --> 00:06:34,271 சொல்றேனே, அதை அப்படியே உள்ளேயே போட்டு, மறைத்தா... 111 00:06:39,234 --> 00:06:41,236 அதுவே அவங்களை வாழ வைக்கும் போல. 112 00:06:44,781 --> 00:06:46,741 கெட்ட சகுனமாயிடும்னு பயப்படற போல. 113 00:06:47,075 --> 00:06:49,827 உன்னாலயே அது நடந்துடும்னு உனக்கு ஒரு பயம். 114 00:06:52,622 --> 00:06:54,833 இதைக் கட்டுப் படுத்த முடியாது. 115 00:06:55,959 --> 00:06:59,045 நீ வெளியே சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நடந்தே தீரும். 116 00:07:00,130 --> 00:07:03,800 கான்ராட், உன் கையில் எதுவுமில்லை. 117 00:07:05,302 --> 00:07:06,219 சரியா? 118 00:07:14,769 --> 00:07:15,854 என் கையில் இல்லை. 119 00:07:19,816 --> 00:07:20,984 பொகாரி ஸ்வெட் 120 00:07:21,067 --> 00:07:23,111 எதிர்பாராம உதவு வாலிபால் போட்டி 121 00:07:23,778 --> 00:07:24,779 பெல்லி அணி 122 00:07:24,863 --> 00:07:25,739 ஹேய், பெல்லி. 123 00:07:26,156 --> 00:07:27,073 ஹேய். 124 00:07:27,949 --> 00:07:28,783 என்ன அது? 125 00:07:29,576 --> 00:07:30,577 என் ரகசிய ஆயுதம். 126 00:07:32,954 --> 00:07:35,832 -போட்டிக்கு ஆர்வமா இருக்கியா? -ஆம், நான் தயார். 127 00:07:35,916 --> 00:07:38,627 தயாராவே இருக்கறப்ப, தயார்படுத்திக்க தேவையில்லை. 128 00:07:42,547 --> 00:07:43,715 ஏதோ உளறல். 129 00:07:43,798 --> 00:07:47,719 ஆம். உற்சாகப் படுத்த மூளையில்லாத வார்த்தைகள்தான் தேவை. 130 00:07:49,221 --> 00:07:50,222 யோசிக்கிறேன். 131 00:07:52,807 --> 00:07:53,808 யோசிக்கிறேன்... 132 00:07:55,143 --> 00:07:56,019 பெல்லி. 133 00:07:56,811 --> 00:07:57,771 சொல்லு? 134 00:07:59,481 --> 00:08:00,315 மன்னிச்சுக்கோ. 135 00:08:00,815 --> 00:08:02,067 மூளையில்லாததுக்கா? 136 00:08:04,194 --> 00:08:05,862 அன்று மடையனா நடந்ததுக்கு. 137 00:08:05,946 --> 00:08:09,658 எல்லாம் நினைவிருந்தும் நினைவில்லாதது போல் நடித்ததுக்கு. 138 00:08:10,283 --> 00:08:13,286 அதே திரும்ப திரும்ப மனசுல ஓடிட்டிருக்கு. 139 00:08:14,996 --> 00:08:16,498 என்ன சொல்ல எனக்கு தெரியல. 140 00:08:16,957 --> 00:08:19,625 தெரியும். ஆறிய கஞ்சி, பழங்கஞ்சி. புரியுது. 141 00:08:25,674 --> 00:08:27,467 உன் புதுமுக துணையா வரவா? 142 00:08:30,428 --> 00:08:31,346 என்னது? 143 00:08:31,805 --> 00:08:34,765 எனக்கு எல்லா நடனமும் தெரியுமே. பிரச்சினை இல்ல. 144 00:08:38,645 --> 00:08:41,022 -யோசிக்கிறேன். -யோசி. 145 00:08:44,192 --> 00:08:46,987 இப்படி உடுத்தியிருக்கியே, சிண்டர்பெல்லி? 146 00:08:47,404 --> 00:08:49,072 நீ வந்தது எவ்ளோ மகிழ்ச்சி. 147 00:08:49,489 --> 00:08:52,242 என் சட்டை எங்கே? எல்லாரையும் தோற்கடித்துடுவோம். 148 00:08:52,325 --> 00:08:54,035 சரி. போவோம். 149 00:08:58,707 --> 00:09:00,125 -நலம்தானே டேய்லர்? -ஹேய். 150 00:09:03,920 --> 00:09:05,797 என்னானது ரெண்டு பேருக்கும்? 151 00:09:06,423 --> 00:09:08,049 சொல்ல நிறைய இருக்கு. 152 00:09:09,718 --> 00:09:11,303 என்ன கிண்டலா! 153 00:09:11,803 --> 00:09:12,804 முழு உண்மை. 154 00:09:12,887 --> 00:09:14,681 ஜாலியா சொன்னானா, திணறினானா? 155 00:09:14,764 --> 00:09:17,434 இல்ல கெஞ்சினானா? கெஞ்சின்னான்னுதான் சொல்லேன். 156 00:09:17,517 --> 00:09:18,893 கெஞ்சல அவன். 157 00:09:20,312 --> 00:09:22,022 ஆனா, கொஞ்சம் திணறினான்தான். 158 00:09:22,105 --> 00:09:26,192 இது இன்னும் சுவாரசியமாகுது, ஏன்னா நீ வேணாம்னு சொல்லணும். 159 00:09:32,866 --> 00:09:35,160 பெல்லி, வேணாம்னுதானே சொல்லப் போறே? 160 00:09:35,243 --> 00:09:38,413 போனவாரம் உன்னை எப்படி சொதப்பினான் கான்ராட். 161 00:09:38,496 --> 00:09:39,456 புரியுது. 162 00:09:39,539 --> 00:09:44,085 அதோட உணர்வுபூர்வமான, இனிமையான ஜாலி அழகு தம்பி, 163 00:09:44,169 --> 00:09:48,214 உன் வார்த்தைக்காக உன் காலடியில் விழுந்து கிடப்பதை சொல்லவா வேணும். 164 00:09:48,757 --> 00:09:50,633 தயாரா? உங்களை அழைச்சு போகணும். 165 00:09:51,259 --> 00:09:53,219 -நான் ஓட்டறேனே? -வேணாம். 166 00:09:56,389 --> 00:09:59,351 பார், இதப் பத்தி இப்ப பேச வேணாம். 167 00:09:59,434 --> 00:10:01,770 -நீ அதுக்கு வரல. -அதுக்குத்தான் வந்தேன். 168 00:10:01,853 --> 00:10:04,481 நாம் போட்டியை வெல்ல நீ வந்ததுதான் மகிழ்ச்சி. 169 00:10:04,564 --> 00:10:08,026 இல்ல, உன்ன ஜெரமையா அணியில சேர்க்க வந்த உற்சாக தலைவி நான், 170 00:10:08,109 --> 00:10:10,445 அதுக்குதான் நீ மகிழணும். 171 00:10:15,700 --> 00:10:17,077 சரி, நாம் தயார். 172 00:10:25,418 --> 00:10:26,586 வெயில் தொப்பி அருமை. 173 00:10:26,669 --> 00:10:27,504 ஷேலா அணி 174 00:10:27,587 --> 00:10:29,339 நன்றி. இன்று காலை வந்தது. 175 00:10:29,422 --> 00:10:31,925 ஸ்டீவன் பச்சைல வேணும்னான். கண்ணை பறிக்குமாம். 176 00:10:32,008 --> 00:10:34,135 ஆம், உண்மைல பறிக்குது. 177 00:10:39,349 --> 00:10:41,768 ஊர்ல எத்தனை நாள் இருப்பே டேய்லர்? 178 00:10:42,519 --> 00:10:44,896 தெரியல. போறப்ப பார்த்துக்கலாம். 179 00:10:48,817 --> 00:10:52,445 ஒருவழியா உன்னை சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. நீ பரிச்சயமாவாய். 180 00:10:52,529 --> 00:10:53,446 ஆம். 181 00:10:54,572 --> 00:10:57,075 -உனக்கு வெயில் பூச்சு தேய்த்துவிடறேன். -சரி. 182 00:11:02,831 --> 00:11:04,499 ஜோடியா நல்லா இருக்கீங்க. 183 00:11:04,833 --> 00:11:05,750 அப்படியா சொல்றே? 184 00:11:06,126 --> 00:11:08,378 அது அழகு. சரி. மைதானத்துல பார்ப்போம். 185 00:11:12,298 --> 00:11:13,508 மதிய வணக்கம். 186 00:11:13,591 --> 00:11:15,009 நான் சூஸானா ஃபிஷர். 187 00:11:15,093 --> 00:11:17,679 கிளப்பின் சமுதாய சேவை அமைப்பின் தலைவி, 188 00:11:17,762 --> 00:11:21,307 உங்களை எதிர்பாராம உதவு நிகழ்ச்சிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. 189 00:11:23,268 --> 00:11:25,728 சொல்வேன், என் அம்மா சொல்வது போல, 190 00:11:25,937 --> 00:11:29,399 "கடற்ரையில் இருக்கும் அதிர்ஷ்டமே, அதிர்ஷ்டம்." 191 00:11:29,482 --> 00:11:32,277 நாம் அதிர்ஷ்டம் படைத்தவர்கள்தான். 192 00:11:32,360 --> 00:11:35,113 -ஆக, வேடிக்கைக்காகவும்... -நீங்க அசத்திடுவீங்க. 193 00:11:35,196 --> 00:11:38,825 ...நட்பான போட்டிக்கும் தோதாக, நம் இதயத்தை, பர்சை திறப்போம், 194 00:11:38,908 --> 00:11:41,661 அவ்வளவா அதிர்ஷ்டம் செய்யாதோருக்கு அத படைப்போம். 195 00:11:41,744 --> 00:11:45,582 அனாதைகள், வீடில்லாதவர்கள், பெண்கள் காப்பகம், சுற்றுச்சூழல் கொடைக்கான 196 00:11:45,665 --> 00:11:48,126 அணிகளோடு இன்னும் பல்வேறு அணிகள் இருக்கு. 197 00:11:48,208 --> 00:11:51,838 எதிர்பாராம உதவு போட்டி, வெல்பவர்களது நன்கொடை திரட்டலுக்கு 198 00:11:51,921 --> 00:11:53,882 இணையாக நன்கொடை தரும். 199 00:11:56,301 --> 00:11:59,596 நன்கொடை மேஜையில் இப்பவும் அளிக்கலாம், தாராளமா அளியுங்கள். 200 00:12:00,305 --> 00:12:01,347 இதைச் சொல்லி, 201 00:12:01,681 --> 00:12:03,516 ஆட்டங்களை தொடங்கி வைக்கிறேன்! 202 00:12:08,271 --> 00:12:10,190 அந்தப் பதக்கம் எனக்குத்தான். 203 00:12:11,065 --> 00:12:12,859 அந்த ரெண்டு பேரிடம் ஜாக்கிரதை. 204 00:12:12,942 --> 00:12:14,235 செமயா எம்பி அடிப்பா. 205 00:12:15,778 --> 00:12:16,654 செய்வோம். 206 00:12:23,036 --> 00:12:23,870 ஹை. 207 00:12:25,663 --> 00:12:28,082 -நல்லா இருக்கே, ஜெரமி. -நலமா, டேய்லர்? 208 00:12:33,213 --> 00:12:36,257 கவலையே படாதே. அவன் பழங்கதை. 209 00:12:36,841 --> 00:12:38,092 நிச்சயமாவா சொல்றே? 210 00:12:39,677 --> 00:12:43,056 ஆம், நான் ஜெல்லி அணி, என் ஆதரவு உனக்கே, சரியா? 211 00:12:43,681 --> 00:12:44,766 நன்றி. 212 00:12:53,149 --> 00:12:54,067 ஹேய். 213 00:12:54,192 --> 00:12:55,109 ஹேய்! 214 00:12:57,028 --> 00:12:59,030 இப்ப, ஒரு விஷயம் சொல்லிடறேன். 215 00:12:59,113 --> 00:13:03,368 என் அம்மா, பெல்லிக்கு நடன துணை இல்லன்னு புலம்பறாங்க. 216 00:13:03,576 --> 00:13:04,494 அவங்க சரிதான். 217 00:13:04,911 --> 00:13:06,871 உன்னை முடிவெடுக்க வைக்கணுமே. 218 00:13:06,955 --> 00:13:08,581 விஷயம், அவ ஒரு மாதிரி... 219 00:13:09,415 --> 00:13:11,793 என் அம்மா பெல்லிக்கு துணையாக சொன்னாங்க. 220 00:13:11,876 --> 00:13:13,628 ஜெரமையா இல்லையா? 221 00:13:14,587 --> 00:13:16,089 ஆமாம். அது வந்து... 222 00:13:16,756 --> 00:13:19,342 ஜெர் பத்தி தெரியுமே, இது பிடிக்காது. அதோட, 223 00:13:20,552 --> 00:13:22,428 நான் ஏற்கனவே நடனம் தெரிந்தவன். 224 00:13:22,512 --> 00:13:25,682 ஆம். கவனமிருக்கு. நல்லா ஆடுவியே. 225 00:13:26,975 --> 00:13:28,851 -இதை மறந்துடாதே. -மாட்டேன். 226 00:13:29,811 --> 00:13:31,271 -ஏதும் குடிக்கிறயா? -சரி. 227 00:13:31,354 --> 00:13:32,188 குடிக்கணும். 228 00:13:37,235 --> 00:13:38,403 எதிர்பாராம உதவு வாலிபால் போட்டி 229 00:13:39,487 --> 00:13:40,405 சரி, போவோம். 230 00:13:41,739 --> 00:13:42,949 ஆரம்பிப்போம், பெல்லி, ஆகட்டும். 231 00:13:44,158 --> 00:13:44,993 ஆம். 232 00:13:45,326 --> 00:13:47,120 உஷாரா ஆடு. சமர்த்தா ஆடு. 233 00:13:50,081 --> 00:13:51,499 -ஆடு, பெல்லி. -தயாரா? 234 00:13:52,000 --> 00:13:54,252 -நல்லா அடிச்சே, ஆம்! -அருமை. 235 00:14:03,720 --> 00:14:04,637 அடி, பெல்லி. 236 00:14:06,014 --> 00:14:08,182 அருமை. நல்லாஅடிச்சீங்க. அருமை! 237 00:14:10,685 --> 00:14:13,479 அருமை! தொடர்வோம், பெல்லி அணி. 238 00:14:18,276 --> 00:14:19,402 உன்னிடம், டேய்லர். 239 00:14:20,945 --> 00:14:22,363 -ஒண்ணுமில்லயே? -ஏதுமாகலயே? 240 00:14:23,615 --> 00:14:25,074 இல்ல, கணுக்கால்தான்... 241 00:14:25,867 --> 00:14:27,660 -உதவவா? -ஒண்ணுமில்லயே, டேய்லர்? 242 00:14:27,744 --> 00:14:29,579 -பிசகிடுச்சு, அவ்ளோதான். -சரி. 243 00:14:30,163 --> 00:14:30,997 நடக்க முடியுமா? 244 00:14:32,457 --> 00:14:34,876 -மாற்றமா ஆடுவியா? -சரி. 245 00:14:36,794 --> 00:14:39,130 -உதவி வேணுமா? -உனக்கு ஒண்ணுமில்லயே? 246 00:14:39,213 --> 00:14:41,382 இல்ல, முடியும். நீ ஆடு. 247 00:14:51,601 --> 00:14:53,144 முடிப்போம்! 248 00:14:58,566 --> 00:14:59,901 -அருமை! -சரி, தயாரா? 249 00:15:01,319 --> 00:15:03,237 மேலே. கீழே. இடுப்பு. 250 00:15:04,739 --> 00:15:06,407 அப்படிதான்! 251 00:15:10,453 --> 00:15:11,871 -இந்தா. -நன்றி. 252 00:15:11,954 --> 00:15:12,789 இருக்கட்டும். 253 00:15:12,872 --> 00:15:13,790 அருமை. 254 00:15:18,586 --> 00:15:20,296 -நல்ல ஆட்டம்! -செம அடி! 255 00:15:20,380 --> 00:15:22,882 -ஆஹா. -முடித்தோம்! 256 00:15:22,965 --> 00:15:24,050 நல்ல ஆட்டம். 257 00:15:24,133 --> 00:15:25,218 பெல்லி அணி 258 00:15:25,301 --> 00:15:26,552 ஆகட்டும், பெல்லி அணி. 259 00:15:48,825 --> 00:15:49,742 நல்ல முயற்சி. 260 00:15:55,790 --> 00:15:57,958 பாய்ந்து அடிக்கணும்! மணல்ல ஆடறோமே. 261 00:15:58,042 --> 00:15:58,960 சரிதான். 262 00:16:04,966 --> 00:16:06,801 பாய கத்துக்கணும், சரியா? 263 00:16:06,884 --> 00:16:08,886 கவனிச்சு ஆடு, அவங்க நல்லா ஆடறாங்க. 264 00:16:15,893 --> 00:16:16,811 சரிதான். 265 00:16:17,353 --> 00:16:20,106 -என்னைப் பார்க்காதே பந்தைப் பார். -புரியுது. 266 00:16:20,189 --> 00:16:21,232 ஜெர், கவனி! 267 00:16:33,077 --> 00:16:34,704 இதோ. என்னிடம். 268 00:16:43,713 --> 00:16:44,881 நடுவரே. நாங்க... 269 00:16:52,930 --> 00:16:54,682 மன்னி. நான் இதை ஜெயிக்கணும். 270 00:16:54,766 --> 00:16:56,934 -என் நன்கொடை இரட்டையாகும். -புரியுது. 271 00:16:57,018 --> 00:16:59,353 கான்ராட் நீ மாற்றா வரணும். 272 00:16:59,437 --> 00:17:00,480 இப்போ. 273 00:17:08,946 --> 00:17:10,198 நல்லா ஆடினே, ஜெர் கரடி. 274 00:17:11,741 --> 00:17:13,785 -நான் எங்க நிக்கணும்? -நீ ஆரம்பி. 275 00:17:13,868 --> 00:17:15,077 முடிப்போம். 276 00:18:10,341 --> 00:18:11,300 -ஆம்! -வென்றோம்! 277 00:18:15,054 --> 00:18:17,014 பெல்லி அணி - ஸ்விஃப்டி அணி 278 00:18:24,480 --> 00:18:26,440 பெல்லி அணி - அணி ஏ-அணி 279 00:18:46,377 --> 00:18:48,838 -ஆஹா! -ஆஹா! அட, அடேங்கப்பா! 280 00:18:49,046 --> 00:18:50,965 பெல்லி அணி எதிராக ஷேலா அணி 281 00:19:05,521 --> 00:19:06,522 அருமை. 282 00:19:18,910 --> 00:19:19,869 அப்படி! 283 00:19:23,831 --> 00:19:25,458 கலக்கு, கண்ணு! ஆடுவோம்! 284 00:19:40,598 --> 00:19:41,891 அப்படி! 285 00:19:44,810 --> 00:19:46,771 அப்படிதான். நல்லா செய்தே. 286 00:20:15,174 --> 00:20:17,385 -நல்ல, ஆட்டம், பெல்ஸ். -வென்றது, இசபெல் கான்க்லின், 287 00:20:17,468 --> 00:20:18,844 உடன் கான்ராட் ஃபிஷர்! 288 00:20:21,263 --> 00:20:23,641 அடஅடஅடா! நம்ப முடியாம ஆடினீங்க. 289 00:20:23,724 --> 00:20:25,476 அருமையான அணியானீங்க. 290 00:20:25,893 --> 00:20:27,186 அவளை கேட்டாயா? 291 00:20:27,269 --> 00:20:29,397 -என்னை என்ன கேட்கணும்? -நடன துணையாக. 292 00:20:29,814 --> 00:20:33,109 நீ முடிவெடுக்க நாளானதால், அவனை கேட்கச் சொன்னேன். 293 00:20:33,484 --> 00:20:34,735 பாராட்டுக்கள்! 294 00:20:37,154 --> 00:20:39,031 -பெருமை தந்தே. -மகிழ்ச்சி தந்தே. 295 00:20:46,163 --> 00:20:48,040 -கணுக்கால் எப்படி இருக்கு? -பராவால்ல. 296 00:20:48,124 --> 00:20:50,626 பெல்லி, ஹேய், பெல்லி. 297 00:20:51,293 --> 00:20:52,378 ஹேய், நிகோல். 298 00:20:52,461 --> 00:20:54,714 -தோழி டேய்லர், நினைவிருக்கா? -ஓ, ஹை. 299 00:20:55,256 --> 00:20:57,675 அப்பாவின் படகு ஆங்விலாலிருந்து வந்தது. 300 00:20:57,758 --> 00:21:00,553 கொஞ்ச நேரத்தில பிட்சா ரோஸ் பானம் அருந்தலாமே? 301 00:21:02,096 --> 00:21:05,766 தினத்தை வேடிக்கையா முடிக்க. உன்ன ரொம்ப எதிர்பார்ப்பேன் டேய்லர். 302 00:21:05,850 --> 00:21:07,226 கேலாவும் இருப்பாளா? 303 00:21:07,768 --> 00:21:11,564 ஷேலாவை சொல்றியா. இல்ல, அவளுக்கு லீயம் மத்த பசங்களோட வேற ஏதோ. 304 00:21:11,647 --> 00:21:13,691 -சரி, நாங்க வர்றோம். -சரி. 305 00:21:15,192 --> 00:21:18,571 இது அற்புதமா இருக்கு. அதை இன்னொரு முறை தேய்த்து தரீங்களா? 306 00:21:18,654 --> 00:21:20,031 அடடே, கண்டிப்பா. 307 00:21:20,489 --> 00:21:23,034 -அவ மாதிரி இருக்க பிடிக்கல. -அதுக்கு கவலைப் படாதே. 308 00:21:23,117 --> 00:21:24,118 -பெக்! -என்ன? 309 00:21:24,201 --> 00:21:26,203 கசங்கி போயிருக்கே. வேற வழி இல்ல. 310 00:21:26,287 --> 00:21:27,371 சரி, போகட்டும். 311 00:21:28,205 --> 00:21:30,833 -உன் சருமம் பழுப்பானது. பாரு. -அப்படியா? 312 00:21:30,916 --> 00:21:33,669 -சரி, பெண்களே, இந்தாங்க. -ரொம்ப நன்றி. 313 00:21:48,017 --> 00:21:50,644 கான்ராட் நிஜ நடனத்துல என் துணையா வரணும்னு, 314 00:21:50,728 --> 00:21:54,648 வாழ்க்கை முழுக்க நினைச்சது ஒரு விஷயம். 315 00:21:55,107 --> 00:21:57,526 ஆனா, அவன் அம்மா சொன்னதால இப்ப கேட்கிறான். 316 00:21:57,610 --> 00:22:00,863 அதான் சொல்லிட்டேனே, ஜெல்லி நடக்கும், பான்ராட் நடக்காது. 317 00:22:01,238 --> 00:22:04,116 -பான்ராட் ஜோடியாக ஒத்துவராத பெயர். -துல்லியம். 318 00:22:04,200 --> 00:22:07,828 ஜெல்லி கவரும் அழகு. இன்ஸ்டகிராம்ல ஜெல்லி அணி பக்கம் போட்டேன். 319 00:22:10,873 --> 00:22:11,999 கடவுளே, டேய்லர். 320 00:22:12,083 --> 00:22:13,000 இன்ஸ்டகிராம் வெல்க ஜெல்லி 321 00:22:14,210 --> 00:22:15,669 -அடேங்கப்பா! -தெரியும். 322 00:22:18,005 --> 00:22:19,465 என்ன செய்யணும்? 323 00:22:19,548 --> 00:22:23,886 அதாவது, ஒரேயடியா எப்படி ஜெரமையாகிட்ட நெருங்க முடியும்... 324 00:22:25,096 --> 00:22:28,099 என் மனதின் ஒரு ஓரம் அவன் அண்ணனுக்காக துடிக்கிறப்போ? 325 00:22:28,974 --> 00:22:33,145 என் மனமும் உன் அண்ணனுக்காக எப்பவும் ஒரு ஓரத்தில துடிக்கும்தான். 326 00:22:33,229 --> 00:22:38,025 அதுக்காக நான் அவனை விட பிரமாதமானவனை காதலிக்கக் கூடாதுனு அர்த்தமில்ல. 327 00:22:38,109 --> 00:22:39,235 -டேய்லர். -என்ன? 328 00:22:41,862 --> 00:22:42,696 பெல்லி! 329 00:22:43,948 --> 00:22:45,199 -அட்டகாசம்! -செம்ம. 330 00:22:52,665 --> 00:22:55,334 ஜெர், பார்ட்டிக்கு வந்துட்டே. கலக்கல்தான் இனி. 331 00:22:55,417 --> 00:22:57,795 ஷேலா லீயம் ஐஸ் குழலை வரவழைச்சதா சொன்னா. 332 00:22:58,754 --> 00:22:59,797 நல்லா இருக்குமே. 333 00:23:01,173 --> 00:23:02,383 என்ன பிரச்சினை உனக்கு? 334 00:23:03,467 --> 00:23:06,137 ஒண்ணுமில்ல. இன்றிரவு வர சுரத்தில்லை. 335 00:23:06,220 --> 00:23:09,348 என்ன? இல்லடா, நீ வேணும்டா. 336 00:23:09,431 --> 00:23:10,850 வேடிக்கை நீ இல்லாமயா. 337 00:23:11,559 --> 00:23:15,271 ஷேலா இருப்பாடா. எல்லோருக்கும் அவளைக் கண்டா பயம். 338 00:23:21,110 --> 00:23:24,280 பார்டா! உன் கவனம் சிதறினா என்னாகுதுன்னு? 339 00:23:26,782 --> 00:23:28,993 அது சரி, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. 340 00:23:29,326 --> 00:23:30,286 ஆடுங்க. 341 00:23:30,703 --> 00:23:31,579 இரு. என்ன? 342 00:23:36,834 --> 00:23:37,877 என்னாச்சு அவனுக்கு? 343 00:23:38,627 --> 00:23:40,337 தெரியல. ஒரு மாதிரி பண்றான். 344 00:23:40,963 --> 00:23:43,924 ஆனா, இன்றிரவு அவன் வரல, நீயும் நானும்தான். 345 00:23:44,008 --> 00:23:45,467 ஆம், அது பத்தி, சகோதரா. 346 00:23:46,427 --> 00:23:47,761 நானும் ஜூட் விடுவேன். 347 00:23:48,179 --> 00:23:51,348 -சகோதரா, கோடை முழுதும் கூட இருக்கலயே. -அது இல்ல... 348 00:23:51,432 --> 00:23:55,811 கான்ராட், இதோ பாரு, நீ வரலன்னா ரொம்ப கோபப் படுவேன். 349 00:23:56,812 --> 00:23:57,730 -சரி. -நிஜமாவா? 350 00:23:57,813 --> 00:23:58,647 சரி. வர்றேன். 351 00:23:59,773 --> 00:24:00,983 ஒரு வழியா, வர்றே! 352 00:24:01,317 --> 00:24:03,235 என்னை விட்டு ரொம்ப ஒதுங்கி போறேடா. 353 00:24:04,361 --> 00:24:05,821 அப்படிதான்! 354 00:24:06,530 --> 00:24:09,742 பார்த்தாயா? அருமை. 355 00:24:11,785 --> 00:24:13,579 ஒரே நாளில் ரெண்டு பேரோடு... 356 00:24:14,246 --> 00:24:17,708 சரசமாடியிருந்தா, ஒரு விரலை மடியுங்க. 357 00:24:21,337 --> 00:24:22,171 நானும். 358 00:24:22,630 --> 00:24:26,550 சரி, ஒரு விரலை மடியுங்க, அடைத்த பொம்மையை... 359 00:24:27,426 --> 00:24:28,344 புரியுது இல்ல. 360 00:24:28,969 --> 00:24:31,430 அவன் பேரு ஹேரி பேர் ஸ்டைல். அதாவது... 361 00:24:31,680 --> 00:24:33,098 நீ என்ன பெயர் சொல்வே? 362 00:24:33,682 --> 00:24:34,850 என்னது? 363 00:24:36,435 --> 00:24:39,146 சரி, உறவு செய்திருந்தா, ஒரு விரலை மடியுங்க. 364 00:24:45,486 --> 00:24:47,196 மூணாம் நிலை எட்டியிருக்கீங்களா? 365 00:24:51,200 --> 00:24:53,744 இரண்டாம் நிலை போயிருந்தா ஒரு விரலை மடிங்க? 366 00:24:55,871 --> 00:24:59,041 எப்பாவது ஜெரமையாவை கொஞ்சியிருந்தா, விரலை மடிங்க! 367 00:25:02,544 --> 00:25:04,463 -இது வேணாம்! -ஆஹா! 368 00:25:04,546 --> 00:25:07,091 இரு, பெல்லி, நாம் எல்லா வம்பும் அளப்போம். 369 00:25:08,717 --> 00:25:11,011 -மன்னி, ஜிஜி. -இல்ல, பரவாயில்ல. 370 00:25:11,762 --> 00:25:15,224 அதாவது சொல்ல குறிப்பா ஏதும் இல்ல. அவன் என் நண்பன் மாதிரி. 371 00:25:15,307 --> 00:25:16,517 எப்ப அது ஆரம்பமாச்சு? 372 00:25:17,559 --> 00:25:21,772 ஒரு வாரம் போல். வீட்டு நீச்சல் குளத்தில முத்தமிட்டோம். 373 00:25:23,023 --> 00:25:26,443 உனக்கும் கான்ராடுக்கும் ஏதோ இருக்கும்னு எனக்கு தோணும், 374 00:25:26,902 --> 00:25:29,446 ஆனா, வேற சகோதரனே எனக்கு கிடைத்தான். 375 00:25:31,782 --> 00:25:33,158 அதான், இல்ல, அது... 376 00:25:33,701 --> 00:25:34,952 நான் வெறுமனே... 377 00:25:36,036 --> 00:25:37,037 தெரியல. 378 00:25:37,121 --> 00:25:38,914 ஏதோ, ஜெரமையாவை இதோட விடுங்க. 379 00:25:38,998 --> 00:25:41,875 ஒண்ணுமில்லாம நீச்சல் போயிருந்தா ஒரு விரலை மடிங்க? 380 00:25:42,334 --> 00:25:46,797 ஹாப்பர்ஸ் கோவ்ல ஒண்ணுமில்லாம நீச்சல் போயிருந்தா ஒரு விரலை மடியுங்க. 381 00:25:47,631 --> 00:25:48,799 அது சவாலா? 382 00:25:49,425 --> 00:25:50,509 கண்டிப்பா. 383 00:25:52,886 --> 00:25:54,763 உன்னிடம் தப்பேதும் இல்லை, லிசா. 384 00:25:54,847 --> 00:25:57,308 இந்த நகரே உன் உள்ளங்கைல இருக்கு. 385 00:25:59,143 --> 00:26:00,978 ஒண்ணும், அப்படி இல்லனு தோணுது. 386 00:26:04,064 --> 00:26:06,859 நீ கானி, ஸ்டீவன் கூட போயிருப்பேனு நினைச்சேனே. 387 00:26:06,942 --> 00:26:09,445 பார்ட்டிக்கு போக சுரத்தில்லை. 388 00:26:09,528 --> 00:26:11,322 நீயா இப்படி சொல்றே. 389 00:26:13,490 --> 00:26:15,451 போட்டியால ரொம்ப சோர்வானேன். 390 00:26:17,119 --> 00:26:18,787 -பரவாயில்லயா? -ஆம். கொஞ்ச... 391 00:26:19,788 --> 00:26:21,040 சோர்வாதான் இருக்கு. 392 00:26:22,249 --> 00:26:24,043 ஒரு படம் பார்ப்போமா? 393 00:26:25,377 --> 00:26:27,880 இல்ல சில பூதங்களை கொல்வோமா? 394 00:26:31,383 --> 00:26:33,510 சரி, இதை எப்படி ஆடணும்? 395 00:26:34,053 --> 00:26:36,555 தேடி பார்க்க இதை உயோகிக்கணும். 396 00:26:37,264 --> 00:26:38,265 இது நகர. 397 00:26:39,016 --> 00:26:40,309 குறி பாருங்க. சுடுங்க. 398 00:26:41,810 --> 00:26:42,770 சரியா, தயாரா? 399 00:26:42,853 --> 00:26:44,605 ஸாம்பி டெத் ப்ளேக் 400 00:26:45,397 --> 00:26:46,315 வந்துட்டாங்க. 401 00:26:46,398 --> 00:26:48,525 -எங்கே? -இங்கதான், எனக்கு இடதில். 402 00:26:48,609 --> 00:26:50,694 -இடது எனக்கா, உனக்கா? -அதோ, என் இடதில். 403 00:26:55,407 --> 00:26:56,617 பழகினா சரியாயிடும். 404 00:26:57,993 --> 00:27:01,288 வீடற்றவர் காப்பகத்துக்கு எவ்ளோ வசூல் பண்ணீங்க தெரியுமா? 405 00:27:01,372 --> 00:27:02,956 5000 டாலர். 406 00:27:04,041 --> 00:27:06,752 உங்களால் பெருமை. பெல்லியும் ஜெயிச்சா. 407 00:27:08,170 --> 00:27:10,589 நடனவிழாவின் நிஜமான அழகி அவள். 408 00:27:11,757 --> 00:27:13,467 அவகூட யார் வர்றாங்கனு சொன்னாளா? 409 00:27:13,759 --> 00:27:15,677 ஆம். கானியை அவளோட போக சொன்னேன். 410 00:27:16,512 --> 00:27:19,765 உன்னை சொல்லியிருப்பேன், உனக்கு இந்த வழக்கம் பிடிக்காதே. 411 00:27:20,224 --> 00:27:21,308 ஆமாம். 412 00:27:22,851 --> 00:27:24,978 கான்ராடும் பெல்லியும் போறாங்களா? 413 00:27:25,062 --> 00:27:26,355 அப்படி நம்புவோம். 414 00:27:27,272 --> 00:27:31,360 கானி இன்று பழைய மாதிரி ஆனான் இல்ல? ரொம்ப மகிழ்ச்சியா இருந்தான். 415 00:27:32,319 --> 00:27:33,362 ஆம், அப்படி தோணுது. 416 00:27:35,280 --> 00:27:38,909 அவனை செமயா குழப்பியிருக்கும் புயல், உன் பக்கம் அடிக்கலதானே? 417 00:27:40,244 --> 00:27:41,120 இல்லை. 418 00:27:42,538 --> 00:27:43,914 இருக்கலாம். தெரியல. 419 00:27:45,040 --> 00:27:46,625 நான் ஏதும் செய்யணுமா? 420 00:27:48,544 --> 00:27:50,295 இல்ல. இன்று ஏதோ வினோதமா இருக்கு. 421 00:27:50,379 --> 00:27:52,464 அப்படியா? நான் இங்கதானே இருக்கேன்? 422 00:27:56,635 --> 00:27:59,471 சொல்றேனே, நான் பார்ட்டிக்குப் போறேன். 423 00:27:59,930 --> 00:28:02,307 -நீங்களும் வர்றீங்களா? -வேணாம். 424 00:28:04,810 --> 00:28:05,936 தூக்கம் வருது. 425 00:28:06,937 --> 00:28:07,855 சரி. 426 00:28:17,072 --> 00:28:18,115 கடவுளே. 427 00:29:08,457 --> 00:29:12,169 கராஜ்ல இருந்த காரை பார்த்தாயா, சகோதரா? அது டைனோ 246தானே. 428 00:29:12,252 --> 00:29:14,296 லீயம் குடும்பம் ஜம்பமடிப்பவங்க. 429 00:29:14,379 --> 00:29:16,882 இந்த மாதிரி வளர எனக்குப் பிடிக்காதுடா. 430 00:29:16,965 --> 00:29:18,467 அதிக கிறுக்குத்தனம் இல்ல? 431 00:29:19,009 --> 00:29:20,969 இருந்தாலும், நீயும் பணக்காரன்தானே? 432 00:29:21,386 --> 00:29:25,432 இவ்ளோ இல்ல. இந்த பசங்களுக்கு போர்டிங் பள்ளியே வாழ்வு. 433 00:29:25,516 --> 00:29:27,684 வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்ல. 434 00:29:27,768 --> 00:29:30,354 அதனாலதான், மண்டுன்றது. மகிழ்ச்சியா இருப்பதில்லை. 435 00:29:30,437 --> 00:29:31,605 மட்டம் தட்டறியே. 436 00:29:36,109 --> 00:29:38,695 அடடே! என் நண்பன் வருவான்னு தெரியும்! ஆம்! 437 00:29:41,406 --> 00:29:42,533 ஆமாம்! 438 00:29:46,828 --> 00:29:49,623 -ஜெரமையா இப்ப யாருகூட சுத்தறான்? -யாருமில்ல. 439 00:29:49,915 --> 00:29:54,962 உண்மைல, இல்ல. ஷேலா ஒண்ணு எடுத்து விட்டா. அவன் என் தங்கை கூட சுத்தறானாம். 440 00:29:55,921 --> 00:29:58,298 -நிஜமா? -தெரியுதுடா. எனக்கும் பிடிக்கல. 441 00:29:58,382 --> 00:30:00,342 அது... அப்படியா. 442 00:30:00,425 --> 00:30:02,427 ஷேலா இப்படி நெறய எடுத்து விடுவா. 443 00:30:02,511 --> 00:30:05,722 என் தங்கைய அவன் தொட்டா கொன்னுடுவேனு, ஜெர்க்கு தெரியும். 444 00:30:05,806 --> 00:30:08,267 பசங்களா, டேய்! இதோ பார், ஐஸ் குழல். 445 00:30:08,350 --> 00:30:10,102 நீயும் வாயேன்! ஸ்டீவன், வா. 446 00:30:10,185 --> 00:30:11,645 ஹேய், நான் போகணும். 447 00:30:27,411 --> 00:30:28,996 -இருக்கட்டும். -சரி. 448 00:30:30,289 --> 00:30:31,582 இருக்கட்டும்! அய்யோ. 449 00:30:31,665 --> 00:30:34,793 அய்யோ! இடம் முழுதும் களியாட்டமா இருக்கே. 450 00:30:34,876 --> 00:30:36,503 அது அப்படித்தான். 451 00:30:36,587 --> 00:30:37,546 ஹேய்! 452 00:30:38,922 --> 00:30:43,468 நிலவறைல ஒரு ஆட்டம் போயிட்டுருக்கு. இங்கே போதும்னா போகலாம். 453 00:30:45,178 --> 00:30:46,179 வருகிறாயா? 454 00:30:46,888 --> 00:30:47,764 போ. 455 00:30:48,473 --> 00:30:49,808 ஆம், நானும் வர்றேன். 456 00:30:50,058 --> 00:30:50,976 அருமை. 457 00:30:54,730 --> 00:30:55,606 ஆடுங்க. 458 00:31:20,213 --> 00:31:22,007 ஜெல்லி மீன் இருக்கா பார்! 459 00:31:22,090 --> 00:31:24,843 உங்க மேல ஒண்ணுக்குப் போயிடக் கூடாது. 460 00:31:24,926 --> 00:31:26,678 மத்த ரெண்டு பொண்ணுங்க காணோம். 461 00:31:26,762 --> 00:31:28,930 டாரா வரமாட்டானு தெரியும், ஆனா மரிஸா? 462 00:31:29,014 --> 00:31:31,350 -ஆம். அதேதான் நினச்சேன்! -நிகோல். 463 00:31:31,558 --> 00:31:33,226 -சொல்? -கான்ராட் செய்தி, உனக்கு! 464 00:31:33,310 --> 00:31:34,353 இதோ வர்றேன். 465 00:31:41,943 --> 00:31:43,070 இது ரொம்ப அருமை. 466 00:31:44,321 --> 00:31:45,864 உன் நட்புகள் பிடித்திருக்கு. 467 00:31:45,947 --> 00:31:49,493 -பிடிக்கும்னு தெரியும். -நீ, ஜெரமையாவோடுனா ஒத்துக்கறாங்களே. 468 00:31:49,576 --> 00:31:53,413 கேட்டதுமே ரொம்ப கோபப் பட்ட ஜிஜிக்கு கூட. 469 00:31:53,830 --> 00:31:55,165 -அடேங்கப்பா! -என்ன? 470 00:31:55,248 --> 00:31:59,628 ஒண்ணு தெரிஞ்சது. ஜெல்லி ஃபிஷர் அணியை பின்பற்றுவது. 471 00:32:00,087 --> 00:32:01,046 ஜெல்லி ஃபிஷர். 472 00:32:01,713 --> 00:32:05,300 -டேய்லர், அது ரொம்ப மட்டம். -இல்ல, உண்மையா ரொம்ப நல்லாருக்கு. 473 00:32:08,470 --> 00:32:11,139 -அவளுங்க சிறுக்கிங்கனு தெரியுமே! -என்ன ஆச்சு? 474 00:32:12,182 --> 00:32:13,058 இரு... 475 00:32:17,229 --> 00:32:18,522 டேய்லர், என்ன நடக்குது? 476 00:32:18,605 --> 00:32:21,358 எல்லாத்தையும் எடுத்து போனாங்க. உன் ஃபோன் தவிர. 477 00:32:21,983 --> 00:32:24,903 அதில கான்ராடிடமிருந்து அம்பலப்படுத்தும் செய்தி. 478 00:32:25,445 --> 00:32:26,905 இரு, என்னன்னு பாரு? 479 00:32:27,322 --> 00:32:30,450 "நான் நடனத்துக்கு உன்னை அழைத்தது எங்கம்மா சொன்னதால 480 00:32:30,534 --> 00:32:32,452 "மட்டும் அல்ல. என் ஆசையும்தான்." 481 00:32:33,036 --> 00:32:34,079 அடக் கடவுளே! 482 00:32:35,205 --> 00:32:36,790 பெல்லி, மெதுவா யோசி. 483 00:32:38,333 --> 00:32:39,501 -பெல்லி! -என்ன? 484 00:32:40,043 --> 00:32:44,172 சரி, என்ன செய்யறது? அம்மணமா போக முடியாதே. 485 00:32:44,256 --> 00:32:46,049 அதைவிட மோசமாகலாமே. 486 00:32:46,133 --> 00:32:49,302 -நாம் போறோம். -இதைவிட எது மோசம், டேய்லர்? 487 00:32:53,765 --> 00:32:55,267 சரி. அது... 488 00:32:56,393 --> 00:32:57,936 அதுக்கு என்ன? 489 00:32:58,061 --> 00:32:58,937 அய்யோ! 490 00:33:11,742 --> 00:33:12,659 ஹேய். 491 00:33:14,161 --> 00:33:15,078 என்ன ஆச்சு? 492 00:33:16,580 --> 00:33:17,497 ஒண்ணுமில்ல. 493 00:33:20,500 --> 00:33:24,880 சரி, ஹேய், அம்மாவைப் பத்தி சமீபமா ஏதும் வித்தியாசமா கவனித்தாயா? 494 00:33:26,214 --> 00:33:28,216 என்ன? எதைச் சொல்றே நீ? 495 00:33:28,759 --> 00:33:30,594 ரொம்ப தூங்கறாங்க. 496 00:33:31,386 --> 00:33:32,929 இது கோடைக்காலம், ஜெர். 497 00:33:33,013 --> 00:33:35,515 விடுமுறைன்னா அதிகம் தூங்குவாங்களே. 498 00:33:35,599 --> 00:33:37,392 விடு. அது சரி. போடா. 499 00:33:40,437 --> 00:33:42,272 உன் வெற்றிக்குப் பாராட்டுக்கள். 500 00:33:42,647 --> 00:33:44,399 தோக்கறதே உனக்குப் பிடிக்காதே. 501 00:33:44,483 --> 00:33:46,234 எனக்கு அது வெற்றி பற்றியல்ல. 502 00:33:48,320 --> 00:33:50,572 வேலைகளை சரியான வழியில செய்யறதப் பத்தி. 503 00:33:52,741 --> 00:33:53,742 ஆம், நிச்சயமா. 504 00:34:00,999 --> 00:34:03,084 -ரொம்ப மோசம். -அவளுங்க மட்டம். 505 00:34:03,168 --> 00:34:04,085 போதும். 506 00:34:04,628 --> 00:34:06,129 புரியுது. நீ சொல்றது சரி. 507 00:34:06,213 --> 00:34:08,715 ஜெரமையாவை கூப்பிடலாமே? நாம கொல்லப்படுவோம். 508 00:34:08,798 --> 00:34:11,343 இல்ல. ஜெரமையாவை கூப்பிட்டா, நிறைய பிரச்சினை. 509 00:34:12,052 --> 00:34:14,054 மூணு கிலோமீட்டர் நடக்க முடியாது. 510 00:34:14,554 --> 00:34:17,057 -நடந்துதான் ஆகணும். -ஆ, ஐயோ. 511 00:34:22,813 --> 00:34:23,688 வாயை மூடு. 512 00:34:24,523 --> 00:34:27,150 இதனாலதான் கான்ராட்னா சொதப்பல்னு சொல்றது. 513 00:34:27,233 --> 00:34:30,737 அவன் கவர்ச்சி, மர்மமானவன், புரியுது. தெரியும். 514 00:34:31,488 --> 00:34:34,282 ஆனா அவன் எதை தொட்டாலும் அப்படியே குப்பையாகுது. 515 00:34:34,825 --> 00:34:37,911 ஆம். ஏன்தான் அவன் இழுப்புக்கு போறேனோ தெரியல. 516 00:34:38,702 --> 00:34:42,123 இன்று பழைய கான்ராடா இருந்த மாதிரி இருக்கு. 517 00:34:42,207 --> 00:34:44,543 அது பழகிப் போச்சு, சொல்றேனே. 518 00:34:44,626 --> 00:34:46,670 உன்னை எப்படியோ மந்திரம் போட்டான். 519 00:34:46,961 --> 00:34:48,588 அந்த மந்திரம் கலைஞ்சதும், 520 00:34:48,672 --> 00:34:52,634 அவனுக்காக ஜெரமையாவை ஓரமா தள்ளிவிட்டேன்னு புரியுது. 521 00:34:52,717 --> 00:34:54,510 ஒருவிதத்தில அப்படிதான் செய்தே. 522 00:34:55,762 --> 00:34:56,637 சொல்லட்டுமா... 523 00:34:59,140 --> 00:35:01,393 நான் கான்ராடை கனவு கானும் வழக்கம், 524 00:35:01,476 --> 00:35:04,479 அதை கற்பனை செய்தா, ஆதரவா இருப்பது போல இருக்கும். 525 00:35:04,563 --> 00:35:06,314 நடக்கவே முடியாதது என்பதால். 526 00:35:06,398 --> 00:35:09,150 நான் நினைப்பது போல அவன் என்னை நினைப்பதில்லை. 527 00:35:10,318 --> 00:35:12,028 நான், ஜெரமையா முத்தமிட்டப்ப... 528 00:35:13,405 --> 00:35:14,364 அது நிஜம். 529 00:35:16,616 --> 00:35:19,619 ஆனா நிஜம், அச்சம் தருதே. 530 00:35:23,206 --> 00:35:25,917 ஆனா, காதல் எப்பவும் அச்சமுறுத்துவதுதானே? 531 00:35:30,380 --> 00:35:31,548 நீ சொல்றது சரி. 532 00:35:31,965 --> 00:35:34,551 நான் எப்பவுமே சரி, குறைந்தது 98 சத நேரங்களில். 533 00:35:37,178 --> 00:35:38,054 வாயை மூடு. 534 00:35:39,848 --> 00:35:40,765 சரி. 535 00:35:42,434 --> 00:35:43,435 நல்ல வேளை. 536 00:35:45,562 --> 00:35:48,565 கான்ராட், உன்னோட தனியா பேசணும். 537 00:35:49,858 --> 00:35:51,610 பிறகு பேசு. இப்ப வேலை இருக்கு. 538 00:35:59,868 --> 00:36:00,869 ஹேய், பெல்லி. 539 00:36:04,497 --> 00:36:05,415 என்னது? 540 00:36:09,127 --> 00:36:10,045 என்ன விஷயம்? 541 00:36:10,128 --> 00:36:12,923 ஹாப்பர்ஸ் கேவ்ல, பெல்லிக்கு உன் செய்தியை பார்த்தேன். 542 00:36:13,465 --> 00:36:14,883 அப்பட்டமா புளுகியிருக்க. 543 00:36:15,300 --> 00:36:17,928 நல்லா தெரிஞ்சே வேணும்னே பொய் சொன்னே. நான் 544 00:36:18,011 --> 00:36:21,973 ஒப்புக்கு சப்பாணி. என்னை ஏதோ பெரிசா இருக்கும்னு நினைக்க வைத்தாய். 545 00:36:22,057 --> 00:36:25,560 பெல்லிக்கு நடனத் துணையா உங்கம்மா போகச் சொன்னதா கதை விட்டே. 546 00:36:25,644 --> 00:36:28,563 -நிகோல், சத்தியமா எங்கம்மா சொ-- -போதும் நிறுத்து! 547 00:36:28,647 --> 00:36:32,359 கோடை முழுதும் இதை புரிஞ்சுக்க முயற்சித்தேன். என்னதான் "இது"ன்னு. 548 00:36:32,442 --> 00:36:35,487 ஆனா, அது எப்பவுமே பெல்லி பத்திதான், இல்லையா? 549 00:36:36,154 --> 00:36:41,201 நான் இதில் மாட்டிக்கிறது எரிச்சலாக்குது, நான் ஒண்ணும் தெரியாதவ அல்ல. 550 00:36:42,619 --> 00:36:44,162 உன்னை புண்படுத்த விரும்பல. 551 00:36:44,245 --> 00:36:46,206 வேணாமே. நீ என்னை புண்படுத்தல. 552 00:36:46,581 --> 00:36:48,291 என் நேரத்தை வீண்டித்தாய். 553 00:36:48,375 --> 00:36:49,626 வித்தியாசம் இருக்கு. 554 00:36:50,126 --> 00:36:52,253 நிறைய பசங்க என்னை விரும்பினாங்க. 555 00:36:52,337 --> 00:36:55,548 அழகான ஆக்ஸ்ஃபோர்ட் பையன், என் மேல பைத்தியமா இருந்தான். 556 00:36:55,632 --> 00:36:57,550 என்ன வேணும்ன்றதை தெரிஞ்சவன். 557 00:36:58,718 --> 00:36:59,636 சரி. 558 00:37:00,595 --> 00:37:01,429 சரின்னா? 559 00:37:02,013 --> 00:37:03,056 புரியுது. 560 00:37:03,807 --> 00:37:06,768 தப்பா வழி காட்டினேன். எல்லாத்தையும் சொதப்பினேன். 561 00:37:07,936 --> 00:37:11,940 எனக்கு எவ்வளவோ பிரச்சினைகள், ஆனா அதை... 562 00:37:12,023 --> 00:37:14,025 சால்ஜாப்பா சொல்ல முடியாது. மன்னி. 563 00:37:16,444 --> 00:37:17,779 உன்னிடம் நியாயமா இல்ல. 564 00:37:21,032 --> 00:37:22,033 வருந்தறேன். 565 00:37:31,292 --> 00:37:33,920 உன் காதலிக்கும், அவள் தோழிக்கும் இது தேவை. 566 00:37:45,265 --> 00:37:46,391 நான் 20 வெக்கிறேன். 567 00:37:48,143 --> 00:37:50,603 எத்தனை நாளா நீங்க ஒண்ணா ஆடிட்டுருக்கீங்க? 568 00:37:50,687 --> 00:37:54,190 சோட்ல முதல் ஆண்டிலிருந்து. லீயம் போக்கர் சங்க தலைவன். 569 00:37:57,193 --> 00:37:58,820 ஒரு கை ஆடமாட்டாயா? 570 00:38:01,489 --> 00:38:03,825 ஆம். மொத்தம் வைக்கிறேன். 571 00:38:08,455 --> 00:38:12,125 பென்சில்வேனியா ஸ்டீவன் யோகம் தொடருதா பார்ப்போம். 572 00:38:21,217 --> 00:38:22,177 அடச்சே. 573 00:38:24,345 --> 00:38:25,180 ஆஹா! 574 00:38:30,727 --> 00:38:33,188 கவலைப் படாதே. யானைக்கும் அடி சறுக்கும். 575 00:38:33,271 --> 00:38:34,230 ஆம். 576 00:38:35,315 --> 00:38:36,232 ப்ரேக்கா? 577 00:38:38,151 --> 00:38:41,946 பிறகு, ஏத்து. இன்னொரு 200, சரியா? 578 00:39:11,017 --> 00:39:12,644 அய்யோ, பெல்லி, ஒண்ணுமாகலியே? 579 00:39:15,355 --> 00:39:18,399 -இங்கே எதுக்கு வந்தீங்க? -நிகோல், சொன்னா... 580 00:39:20,527 --> 00:39:22,654 அவளை ஜாக்கிரதையா இருக்க சொல்லு. 581 00:39:23,321 --> 00:39:24,322 இந்தாங்க. 582 00:39:27,117 --> 00:39:28,743 சரி. கொஞ்சம் திரும்பிக்க... 583 00:39:29,619 --> 00:39:30,954 -உதவணுமா? -பரவாயில்ல. 584 00:39:34,958 --> 00:39:36,334 நான் ஜெரமையாவோட போகவா? 585 00:39:36,417 --> 00:39:39,462 அட, என்ன கிண்டலா? 1000 சதம், சரி. 586 00:40:02,694 --> 00:40:04,195 மோசமான இரவு. 587 00:40:04,571 --> 00:40:05,905 அப்படி இருக்க வேணாம். 588 00:40:06,114 --> 00:40:08,575 நீ அலைக்கழிக்காம அவ இஷ்டமா விட்டிருந்தா, 589 00:40:08,658 --> 00:40:10,535 நல்ல இரவாகியிருக்கும். 590 00:40:25,717 --> 00:40:28,052 போட்டியில நடந்ததுக்கு வருந்தறேன். 591 00:40:28,136 --> 00:40:30,889 என் போட்டி மனப்பான்மைல முழுகிட்டேன்... 592 00:40:33,141 --> 00:40:34,100 உனக்கு கோபமா? 593 00:40:34,851 --> 00:40:36,019 எல்லாம் பரவாயில்ல. 594 00:40:36,769 --> 00:40:38,855 கான்ராட்தானே நல்ல ஆட்டக்காரன். 595 00:40:42,192 --> 00:40:44,360 உன் நடனத்துக்கு துணைன்னு சொன்னாங்க. 596 00:40:44,444 --> 00:40:45,737 யார் சொன்னது உனக்கு? 597 00:40:46,070 --> 00:40:47,030 என் அம்மா. 598 00:40:49,115 --> 00:40:50,074 இல்ல. அவன் இல்ல. 599 00:40:51,451 --> 00:40:53,244 எனக்கு இன்னும் டேட் ஏதுமில்ல. 600 00:41:02,837 --> 00:41:03,922 நிறுத்தறியா? 601 00:41:06,049 --> 00:41:06,966 இதோ. 602 00:41:20,271 --> 00:41:22,106 கூட்டிப் போக வந்ததுக்கு நன்றி. 603 00:41:25,735 --> 00:41:27,904 பெல்லி, உனக்காக எப்பவும் வருவேன். 604 00:41:36,746 --> 00:41:37,872 உனக்கு கேட்குதா? 605 00:41:40,625 --> 00:41:41,501 எது கேட்குதா? 606 00:41:45,296 --> 00:41:46,506 என் இதயம் துடிப்பது. 607 00:41:54,347 --> 00:41:56,224 ஆம். வேகமா அடிக்குது. 608 00:42:13,199 --> 00:42:14,117 பரவாயில்லையா? 609 00:42:24,043 --> 00:42:27,422 இந்த தருணத்துக்காக எப்பவும் பயந்துகிட்டிருந்தேன், 610 00:42:27,505 --> 00:42:29,966 ஆனா வினோதமா, எனக்கு நல்லாவே இருந்தது. 611 00:42:30,049 --> 00:42:32,135 அது ஜெரமையா என்பதால். 612 00:42:34,262 --> 00:42:35,179 ஆக... 613 00:42:37,724 --> 00:42:39,976 துணையா புதுமுக நடனத்துக்கு வருவியா? 614 00:43:06,002 --> 00:43:08,046 கான்ராட் விழித்திருக்கியா? 615 00:43:25,271 --> 00:43:26,189 ஹேய். 616 00:43:27,357 --> 00:43:28,483 செய்தி அனுப்பாதே. 617 00:43:29,108 --> 00:43:31,486 எரிச்சலாகுது. நீ செய்தி தந்தா தீமைதான். 618 00:43:31,569 --> 00:43:32,987 எனக்குத் தெரியும். 619 00:43:34,072 --> 00:43:35,073 மன்னிச்சுடு. 620 00:43:37,116 --> 00:43:40,328 நீன்னா எனக்கு தப்புதப்பாவே நடக்குது. 621 00:43:44,290 --> 00:43:45,333 இது உன்னோடது. 622 00:43:51,297 --> 00:43:54,634 நீ அதை வெச்சுக்கணும்னுலாம் இல்ல. 623 00:43:54,967 --> 00:43:58,054 குப்பைல போட்டு, எரிச்சுடலாம்... 624 00:44:03,017 --> 00:44:04,018 நான் ஒண்ணு... 625 00:44:05,520 --> 00:44:06,437 என்ன? 626 00:44:11,526 --> 00:44:12,527 நான் ஒண்ணு... 627 00:44:15,863 --> 00:44:17,156 உன்னை இழக்க பிடிக்கல. 628 00:44:36,551 --> 00:44:37,635 ரொம்ப தாமதம். 629 00:46:42,343 --> 00:46:44,345 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 630 00:46:44,428 --> 00:46:46,430 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்