1 00:00:08,759 --> 00:00:11,721 த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி 2 00:00:13,931 --> 00:00:17,143 கசின்ஸ்ல சுதந்தர தினம் பாரம்பரியம் மிக்கது. 3 00:00:17,226 --> 00:00:19,145 சூஸானா வீடு முழுதும் அலங்கரிப்பாங்க. 4 00:00:19,228 --> 00:00:20,980 தந்தைகள் வார இறுதிக்கு வருவாங்க. 5 00:00:21,063 --> 00:00:23,691 பசங்க சிப்பி மீன் சமைத்து, பட்டாசு வெடிப்பாங்க. 6 00:00:24,358 --> 00:00:27,319 எல்லா சுதந்தர தினத்திலும் நான் கூடச் செல்வேன். 7 00:00:27,945 --> 00:00:29,655 இந்த வருட புதிது, நண்பர்கள். 8 00:00:30,030 --> 00:00:31,365 சில திட்டங்கள். 9 00:00:31,449 --> 00:00:32,867 பாலைக் குடிக்கட்டுமா? 10 00:00:32,950 --> 00:00:33,784 இந்தா. 11 00:00:37,037 --> 00:00:40,458 நான் சிப்பி மீன்களை கழுவணும். லைட்டர் எண்ணெய் இருக்கா? 12 00:00:40,541 --> 00:00:42,126 கடற்கரைல ஏற்கனவே இருக்கு. 13 00:00:44,128 --> 00:00:46,922 -போர்ட்ரெய்ட்ட முடிச்சீங்களா? -இன்றைக்கு 14 00:00:47,006 --> 00:00:49,425 இந்த சட்டையில் நீ நல்லா இருக்கே ஸ்டீவன். 15 00:00:49,508 --> 00:00:51,969 பெல்லி, கேமை நடனத்துக்கு அழைக்க தயங்கி 16 00:00:52,052 --> 00:00:54,346 தாமதமானா, நீ துணையா போகணும். 17 00:00:55,014 --> 00:00:56,140 வழியே இல்ல! 18 00:00:56,223 --> 00:00:57,850 நான் ஷேலா கூட போகணுமே. 19 00:00:58,642 --> 00:00:59,977 புதுமுக நடனத்துக்கா? 20 00:01:00,060 --> 00:01:01,645 ஆம். 21 00:01:01,729 --> 00:01:05,107 -துணையாகவா? -புரிஞ்சுக்குங்கம்மா. 22 00:01:05,191 --> 00:01:08,360 ஷேலா இன்று நிகோல், ஜிஜி கூட வர்றா, நீங்க பார்க்கலாம். 23 00:01:08,444 --> 00:01:09,695 அது அருமை. 24 00:01:09,779 --> 00:01:13,991 செல்வி கவிங்டனின் முதல் ஒத்திகை நாளை, தயாரா இரு. 25 00:01:14,366 --> 00:01:15,826 கேமை இன்று கேட்கிறேன். 26 00:01:17,077 --> 00:01:18,829 என் பசங்கள புரிஞ்சுக்க முடியல. 27 00:01:19,455 --> 00:01:20,873 அலங்காரம் செய்தாயா? 28 00:01:21,540 --> 00:01:23,417 -அலங்காரம் செய்தாங்க. -நிச்சயமா. 29 00:01:24,919 --> 00:01:27,087 அதனால என்ன? நமக்கு பார்ட்டி இருக்கே? 30 00:01:27,630 --> 00:01:31,050 இதோட. ஜான் சிப்பிமீன் சமையலுக்கு வருவதற்கு தொடர்பில்லை. 31 00:01:31,133 --> 00:01:33,010 கணவர்கள் வருவது வழக்கம்தானே. 32 00:01:33,093 --> 00:01:34,762 அவர் இனியும் உங்க கணவரில்லை. 33 00:01:35,346 --> 00:01:36,972 அடடே, சரி. முன்னாள் கணவன். 34 00:01:37,056 --> 00:01:40,226 அப்பாவின் கேர்ள்ஃப்ரெண்டை ஏன் அழைச்சீங்கன்னே தெரியல, 35 00:01:40,309 --> 00:01:43,979 அவ பேர் விக்டோரியா, உங்க அப்பாக்கு நாம் அவளை பார்க்கணுமாம். 36 00:01:44,063 --> 00:01:45,773 பெல்லி, விருந்தினர் படுக்கை போடு. 37 00:01:46,315 --> 00:01:48,400 அப்பாவும் விக்டோரியாவும் தங்குவாங்களா? 38 00:01:49,360 --> 00:01:51,529 -என் பக்கத்து அறையிலா? -ஆம். 39 00:01:53,823 --> 00:01:55,866 அப்பாவா, ஆம் உங்க அப்பா பேசினார். 40 00:01:56,325 --> 00:01:57,785 வணிகத்தை முடிக்கணுமாம், 41 00:01:57,868 --> 00:01:59,995 -வரலையாம். -என்னது? 42 00:02:01,372 --> 00:02:03,082 அப்பா வரலேன்னா சொன்னீங்க? 43 00:02:03,541 --> 00:02:06,126 இப்ப நல்ல பட்டாசுகளை ஏற்பாடு செய்திருக்கேனே. 44 00:02:07,169 --> 00:02:08,295 காணொலி எடுப்போம். 45 00:02:08,754 --> 00:02:09,839 அது சரி வராதே. 46 00:02:10,548 --> 00:02:11,382 தெரியுது. 47 00:02:16,345 --> 00:02:17,596 எதுக்கு சிரிக்கறே? 48 00:02:19,598 --> 00:02:20,432 காரணமே இல்லாம. 49 00:02:26,188 --> 00:02:28,983 லாரல், இந்த மேஜையை நகர்த்த உதவேன்? 50 00:02:29,066 --> 00:02:30,192 இதோ வர்றேன். 51 00:02:33,988 --> 00:02:36,657 ஆடம் ஃபிஷர் 52 00:02:45,416 --> 00:02:49,545 மூலை நல்லா படியணும்னா, 45 டிகிரில கீழ்த்துணியை மடி. 53 00:02:52,756 --> 00:02:53,966 அட, அப்படி இல்ல. 54 00:02:55,593 --> 00:02:56,677 அப்ப நீ வந்து உதவு. 55 00:03:00,556 --> 00:03:02,266 -இதை கொஞ்சம் பிடி. -சரி. 56 00:03:04,018 --> 00:03:05,686 -இப்படி, இங்க வா. -சரி. 57 00:03:07,313 --> 00:03:10,774 வயதானாலும் இப்படிதான் இருப்போமா? 58 00:03:11,901 --> 00:03:14,236 ஒண்ணா, நானும் கான்ராடும்? 59 00:03:14,612 --> 00:03:15,571 பார்த்தியா? 60 00:03:16,614 --> 00:03:17,489 நன்றி. 61 00:03:20,075 --> 00:03:23,412 இங்க என் அப்பா விக்டோரியா கூட தங்கறது வினோதமில்ல? 62 00:03:23,495 --> 00:03:25,915 ராத்திரில சத்தமா சரசமாடாம இருந்தா சரி. 63 00:03:27,374 --> 00:03:28,417 போடா, மோசம். 64 00:03:30,419 --> 00:03:34,256 எதுக்குதான் என் அம்மா அந்த சிறுக்கிய கூட்டிவரலாம்னு சொன்னாங்களோ? 65 00:03:34,340 --> 00:03:38,218 அவங்க சிறுக்கின்னு எப்படி தெரியும்? நல்லவங்களா இருந்தா? 66 00:03:39,678 --> 00:03:42,348 நான் சொல்றதை கேளேன், ஒரு வேளை... 67 00:03:42,932 --> 00:03:43,849 சிறுக்கியானா? 68 00:03:45,225 --> 00:03:47,144 -விடு. -பிரச்சினையாகாது, சரியா? 69 00:03:47,227 --> 00:03:48,479 அதுக்கு கவலை வேணாம். 70 00:03:50,522 --> 00:03:52,316 உங்க அப்பா வராததுக்கு வருந்தறேன். 71 00:03:52,399 --> 00:03:54,193 -நானே கவலைப் படல. -பெல்லி! 72 00:03:57,446 --> 00:03:58,697 சிறுக்கி வந்தாச்சு. 73 00:04:15,923 --> 00:04:18,634 ஒரு அலங்கோலமானவளை எதிர்பார்த்தேன். 74 00:04:18,717 --> 00:04:21,303 -நடுத்தர வயது மாமூல் பிரச்சினையா? -அதேதான். 75 00:04:23,514 --> 00:04:25,140 உன் இடுப்பே அழகா இருக்கு. 76 00:04:26,058 --> 00:04:27,101 வந்துட்டீங்க. 77 00:04:27,184 --> 00:04:28,769 -ஆம். -பயணம் எப்படி? 78 00:04:28,852 --> 00:04:30,771 இங்கே இவ்ளோ மும்முரமா இருக்கே? 79 00:04:30,854 --> 00:04:34,692 தள்ளு வண்டியில், கொடி வண்ணம் பூசிய ஒருத்தனை இடிச்சுட்டுருப்போம். 80 00:04:36,360 --> 00:04:37,903 -இது-- -விக்டோரியா. 81 00:04:37,987 --> 00:04:41,407 ஹை. என்னை அழைத்ததுக்கு நன்றி. உங்க புத்தக ரசிகை நான். 82 00:04:41,490 --> 00:04:42,366 நன்றி. 83 00:04:44,493 --> 00:04:45,369 கலக்கறாங்க. 84 00:04:45,452 --> 00:04:46,286 டேய்! 85 00:04:46,370 --> 00:04:48,747 எல்லோரும் நினைப்பதைதான் சொன்னேன். 86 00:04:48,831 --> 00:04:50,207 நான் அப்படி நினைக்கல. 87 00:04:51,208 --> 00:04:53,544 அட, உன் சித்தியாகலாம். 88 00:04:53,627 --> 00:04:54,837 என்னடா அது? 89 00:04:55,629 --> 00:04:57,881 -தள்ளாதே. -அவங்க வர்றாங்க. 90 00:04:57,965 --> 00:04:58,924 ஓடு. 91 00:05:00,384 --> 00:05:01,552 -ஹை. -ஹை. 92 00:05:02,052 --> 00:05:02,970 தன்மையா இருங்க. 93 00:05:03,679 --> 00:05:07,141 ஹேய்! உங்க அப்பாவை கட்டிக்கோ, வா! 94 00:05:08,017 --> 00:05:10,144 -அப்பா! -அடேங்கப்பா! 95 00:05:12,688 --> 00:05:13,772 இது விக்டோரியா. 96 00:05:13,856 --> 00:05:15,941 ஹை! உங்களை சந்திப்பது ரொம்ப அருமை. 97 00:05:16,025 --> 00:05:18,652 உங்களைப் பத்தி நல்லாவே கேள்விப் பட்டேன். 98 00:05:20,279 --> 00:05:22,489 -இதை சமையலறைல வைப்போமா. -சரி! 99 00:05:25,034 --> 00:05:27,953 27 வயது ஆகியிருக்காது. ஐடியை பார்க்கணும். 100 00:05:28,037 --> 00:05:30,164 பட்ட மேற்படிப்பு படிக்கிறா. சும்மா இரு. 101 00:05:30,247 --> 00:05:31,248 இருக்க முடியாது. 102 00:05:31,331 --> 00:05:32,958 டகோடா ஜான்சன் போல இருக்கா, 103 00:05:33,042 --> 00:05:34,960 -எங்கப்பாவை ஆட்டிப்படைப்பவ. -ஆம்! 104 00:05:37,337 --> 00:05:40,716 நான் பார்த்ததிலேயே இந்த சமையலறைதான் அழகு. 105 00:05:40,799 --> 00:05:41,967 -நன்றி. -நன்றி. 106 00:05:42,051 --> 00:05:44,511 ஸ்டீவன், அப்பா பைகளை மாடியில வெச்சுடு. 107 00:05:44,595 --> 00:05:46,889 பெட்டியை திறக்க உங்க சாவி வேணும். 108 00:05:46,972 --> 00:05:49,391 இந்த வார இறுதியை ஊரில் கழிக்க திட்டம். 109 00:05:49,475 --> 00:05:52,269 -பார்த்தா, கூட்டமா இருக்கே. -ஜாலியா இருக்கும்! 110 00:05:52,352 --> 00:05:54,772 -அப்படியா சொல்றீங்க? -உங்க இஷ்டம். 111 00:05:55,522 --> 00:05:59,151 ஆக, நான் ஜானை வழியில ஒரு பழக்கடையில நிறுத்தச் சொன்னேன். 112 00:05:59,234 --> 00:06:02,529 மாதுளம்பழ மார்கரிடாஸ் இங்க வந்து தயாரிக்கலாம்னுதான். 113 00:06:02,613 --> 00:06:03,947 எவ்ளோ நல்ல யோசனை. 114 00:06:04,490 --> 00:06:05,532 நான் பார்க்கிறேன். 115 00:06:06,700 --> 00:06:09,286 அதான், நான்... ஷேலா. ஆம். 116 00:06:11,205 --> 00:06:12,623 புதுமுகங்கள் வந்துட்டாங்க. 117 00:06:26,178 --> 00:06:29,014 அடுத்து ஹேலீ கியாகோ பாட்டு பாடறேன். அட்டகாச ரகம். 118 00:06:29,098 --> 00:06:30,641 பிடிக்கும். சிஸா கேட்பியா? 119 00:06:31,433 --> 00:06:33,268 என்ன அப்படி கேட்டுட்டீங்க. 120 00:06:33,352 --> 00:06:35,229 நிச்சயமா. வேற என்ன இருக்கு? 121 00:06:35,312 --> 00:06:37,189 உன்னை முகர்வதை நிறுத்தவே முடியல. 122 00:06:37,272 --> 00:06:38,899 ல லாபோ வாசனை திரவிய மணம். 123 00:06:39,775 --> 00:06:40,776 அது திருமணம். 124 00:06:42,194 --> 00:06:43,028 உன் திருமணமா? 125 00:06:44,071 --> 00:06:45,572 எங்க வீட்லயும் செய்வாங்க. 126 00:06:45,656 --> 00:06:47,366 உண்மையாவா? எங்கே போவீங்க? 127 00:06:47,449 --> 00:06:50,202 அப்பாவோடது கூட்டு நிதி நிறுவனம். அதுதான் தெரியும். 128 00:06:50,285 --> 00:06:52,538 வளர்ந்து, பணம் சம்பாதிப்பதா நினைச்சேன். 129 00:06:52,621 --> 00:06:53,872 இப்பவும் நினைக்கிறேன். 130 00:06:54,456 --> 00:06:55,791 உங்க அம்மா என்ன செய்றாங்க? 131 00:06:55,874 --> 00:06:57,918 அம்மா, சும்மா கேள்வி கேட்காதீங்க. 132 00:06:58,001 --> 00:07:01,255 பரவாயில்ல. அரிஸோனால உடல் நல முகாம்ல இருந்தாங்க. 133 00:07:01,338 --> 00:07:03,674 நான் வீட்டை விலகியிருப்பதன் குறியீடு. 134 00:07:03,757 --> 00:07:06,635 ஷேலா. நீ இதைப் படிக்கணும். இங்க வா. 135 00:07:06,718 --> 00:07:09,930 கடமை அழைக்குது. உங்க ரெண்டு பேரையும் சந்தித்தது அருமை. 136 00:07:10,013 --> 00:07:13,100 பிள்ளையை அருமையா வளர்த்திருக்கீங்க. பொறுப்பானவன். 137 00:07:13,183 --> 00:07:14,017 நன்றி. 138 00:07:17,187 --> 00:07:18,897 செம பொண்ணுடா, ஸ்டீவன். 139 00:07:18,981 --> 00:07:20,566 செமன்னுலாம் சொல்லாதீங்கப்பா! 140 00:07:20,649 --> 00:07:22,317 -சொல்லாதீங்க. -நான் செம அப்பா. 141 00:07:22,818 --> 00:07:25,487 அவளை பிடிக்கும். தன்னம்பிக்கை உள்ளவ. 142 00:07:25,571 --> 00:07:27,281 அவ புதுமுகம் போறது ஆச்சரியம். 143 00:07:28,866 --> 00:07:31,368 உனக்கு டக்சிடோ சூட் வாடகைக்கு கிடைக்குமா? 144 00:07:32,286 --> 00:07:33,620 ஸ்டீவன்! இங்க வா. 145 00:07:33,704 --> 00:07:36,665 -இதைப் பாரேன். -அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேம்பா. 146 00:07:36,748 --> 00:07:37,791 சரி. 147 00:07:37,916 --> 00:07:40,419 சரி, இந்த புதுமுக நடன விழா பத்தி சொல். 148 00:07:41,503 --> 00:07:44,131 இதோ, இது அனேகமா என்னைப் போன்ற பெண்களுக்கு. 149 00:07:44,214 --> 00:07:46,300 தங்களைப் பத்தி அறியாதவங்க. 150 00:07:47,384 --> 00:07:50,762 -அப்படி சொல்லல-- -சிகாகோல என் மைத்துனி செய்தா. 151 00:07:50,846 --> 00:07:53,557 பொதுப் பள்ளிகளுக்கு நிறைய நன்கொடை வாங்கினாங்க. 152 00:07:53,640 --> 00:07:54,558 பிரமாதம். 153 00:07:54,892 --> 00:07:58,729 சரி! பெல்லி, குளியலறை எங்கே இருக்கு காட்டேன்? 154 00:08:00,772 --> 00:08:01,690 கண்டிப்பா! 155 00:08:05,485 --> 00:08:07,821 விக்டோரியா நிஜமா உன் புத்தகத்த படிச்சா. 156 00:08:07,905 --> 00:08:10,199 முடிவைப் படிச்சதும் கத்தலே, ஆச்சரியம். 157 00:08:10,282 --> 00:08:12,326 ஜான், நான் நாவல், கற்பனை கதை எழுதுவேன். 158 00:08:12,659 --> 00:08:13,827 விக்டோரியாவுக்கு சொல். 159 00:08:13,911 --> 00:08:16,622 எவ்ளோ நாள் இருப்பா? அவங்க வீட்ல கவலைப் படப் போறாங்க. 160 00:08:16,705 --> 00:08:18,207 -சரி. -அவ குடிக்கலாமா? 161 00:08:18,290 --> 00:08:21,668 -அந்த மாதுளை வீணாக வேணாம். -சரி. புரியுது. 162 00:08:24,546 --> 00:08:28,383 எல்லாத்தையும் மிஸ் பண்றேன். நாமெல்லாம் சேரும் அதே ஃபிஷர் விடுமுறை. 163 00:08:29,176 --> 00:08:30,219 அனேகமா எல்லோருமே. 164 00:08:32,054 --> 00:08:33,680 ஆடம் வர முடியலயா? 165 00:08:35,641 --> 00:08:36,558 அனேகமா இல்ல. 166 00:08:41,939 --> 00:08:42,898 அட்டகாசம். 167 00:08:43,565 --> 00:08:45,359 செய்ய எப்படி கத்துக்கிட்டீங்க? 168 00:08:45,442 --> 00:08:48,946 டெக்ஸஸ்ல எல்லை அருகில் மார்ஃபா எனும் பாலைவன நகர்ல 169 00:08:49,029 --> 00:08:50,948 கோடைக்குப் போனேன். 170 00:08:51,031 --> 00:08:53,408 அங்க ஒரு பார்ல இதை தந்தாங்க. 171 00:08:53,492 --> 00:08:55,744 பான ஊழியனிடம், அதைத் தயாரிக்கும் விதத்தை 172 00:08:55,827 --> 00:08:58,455 சொன்னாலொழிய அங்கிருந்து நகர மாட்டேன்னேன். 173 00:09:00,374 --> 00:09:01,375 சிறிது குடிக்கவா? 174 00:09:02,251 --> 00:09:04,169 உங்க வீட்ல ஏதும் சொல்லமாட்டாங்களே? 175 00:09:04,461 --> 00:09:06,046 ஆம்! அவங்க கவலைப் பட மாட்டாங்க. 176 00:09:06,129 --> 00:09:07,297 அப்ப சரி. 177 00:09:08,173 --> 00:09:11,718 இது உங்க அப்பாவுக்கு. அதை உங்கம்மா, சூஸானாவுக்கு தாயேன்? 178 00:09:11,802 --> 00:09:13,470 -சரி, தரேன்! -நன்றி, அன்பே. 179 00:09:21,270 --> 00:09:22,688 ரொம்ப காடியா இருக்கா? 180 00:09:23,063 --> 00:09:25,190 -அற்புதமா இருக்கு. -அப்படியா? 181 00:09:30,612 --> 00:09:32,990 பிடிச்சது அதிசயமில்ல. ஸ்லர்பி மாதிரி இருக்கு. 182 00:09:33,073 --> 00:09:34,116 அதே போல்தான். 183 00:09:34,950 --> 00:09:36,660 -எனக்கு ஒரு யோசனை. -வேணாமே. 184 00:09:37,119 --> 00:09:40,122 -துணை சமையல்காரா, நிறைய மாதுளை வேணுமே. -தரேன். 185 00:09:43,125 --> 00:09:44,668 என்னடா பண்றீங்க? 186 00:09:44,751 --> 00:09:47,212 மாதுளை மார்கரிடாஸ், ஆனா ஒரு மாற்றத்துடன். 187 00:09:47,546 --> 00:09:49,464 நல்ல பிளண்டர்ல செய்யணும். 188 00:09:50,799 --> 00:09:55,220 2011ல அடிபட்டு சொதப்பிய பின் அதை பயன்படுத்தவே இல்ல. 189 00:09:55,304 --> 00:09:58,390 ரெண்டு வருஷத்துக்கு மேடை பிசுபிசுன்னு இருந்ததே, கவனமிருக்கா? 190 00:09:58,473 --> 00:10:00,183 கொஞ்சம். 191 00:10:00,350 --> 00:10:03,061 அப்பா ப்ரீஃப்கேசை என் அறையில் வைத்தாரே... 192 00:10:03,937 --> 00:10:06,940 ஞாபகார்த்தமா, அந்த தப்பெல்லாம் சரியாவே ஆகாது. 193 00:10:07,607 --> 00:10:09,860 இரு. கண்டு பிடிச்சா ஒண்ணும் சொல்ல மாட்டாரே? 194 00:10:10,444 --> 00:10:13,113 அவருக்குத் தெரியாது. வரப்போவதில்லையே. 195 00:10:15,324 --> 00:10:16,658 -சரி. -ஆமாம். 196 00:10:16,742 --> 00:10:17,659 ஆம். 197 00:10:18,952 --> 00:10:19,911 சர். 198 00:10:21,204 --> 00:10:23,040 சிறந்த மதுதான் வேணும் அவளுக்கு. 199 00:10:23,749 --> 00:10:25,542 இன்னொரு சொதப்பல் வேணாம். 200 00:10:25,625 --> 00:10:27,002 நிறுத்து! 201 00:10:27,085 --> 00:10:29,171 -நிறைய டெகிலா. -வேணாம்! 202 00:10:33,675 --> 00:10:36,636 -மேலே அழுத்திக்கோ. -நிறுத்து. 203 00:10:38,680 --> 00:10:39,848 எது வேணும் தெரியுமா? 204 00:10:41,516 --> 00:10:45,854 லாரல் அப்பாவை இவரா நினைத்து, உள்ளே போய், "ஆடம்"னுவாங்க. 205 00:10:45,937 --> 00:10:46,813 ஆடம்! 206 00:10:47,981 --> 00:10:48,982 வந்துட்டயா. 207 00:10:49,441 --> 00:10:51,651 -இனிய சுதந்தர தினம்! -அப்பா! வந்துட்டீங்க! 208 00:10:53,153 --> 00:10:54,738 பசங்களா, கானி. 209 00:10:55,447 --> 00:10:57,991 நீங்க தயாரிச்சத கொஞ்சம் கொடுங்க. 210 00:10:58,075 --> 00:11:00,035 -சரி, இதோ. -ஹேய்! நன்றி, பெல்லி. 211 00:11:00,118 --> 00:11:02,746 இந்த வருடம் பட்டாசுகளை பிடிக்கும் உங்களுக்கு. 212 00:11:02,829 --> 00:11:03,830 அப்படி ஆகட்டும். 213 00:11:05,165 --> 00:11:07,376 -எல்லாம் எங்கே போயிட்டீங்க? -ஹேய்! 214 00:11:09,252 --> 00:11:10,170 ஆடம்! 215 00:11:12,339 --> 00:11:13,757 வேலையை ஒதுக்கிட்டாயா. 216 00:11:13,840 --> 00:11:16,426 குடும்பத்தோடு, விடுதலை தினத்தில் இல்லாமலா. 217 00:11:24,101 --> 00:11:26,228 ஆகட்டும், பார்ட்டிக்கு போவோமே. 218 00:11:27,437 --> 00:11:28,939 சரி! போகலாம், பசங்களா. 219 00:11:33,318 --> 00:11:36,071 -பேசலாமா? -நான் கடற்கரைக்கு போறேன். 220 00:11:38,615 --> 00:11:40,158 எப்படியிருக்கே, சூஸானா? 221 00:11:41,827 --> 00:11:45,872 ஸ்லோவன் கெட்டரிங்ல ஒரு நண்பன், ஒரு சோதனை-- 222 00:11:45,956 --> 00:11:47,457 இங்கே எதுக்கு வந்தே? 223 00:11:48,875 --> 00:11:51,586 லாரல் இன்று காலை அழைச்சா. இங்க வரச் சொன்னா. 224 00:11:51,670 --> 00:11:53,505 அவ அதை செய்திருக்கக் கூடாது. 225 00:11:55,382 --> 00:11:56,341 உனக்கு தெரியாதா. 226 00:11:56,425 --> 00:11:57,592 இல்ல, தெரியாது. 227 00:11:58,343 --> 00:12:00,512 நீ மனசை மாத்திகிட்டேன்னு நினைச்சேன். 228 00:12:02,764 --> 00:12:06,852 போகட்டும், ஏதோ, நடந்து விட்டது, எப்படி சமாளிப்பது பார்க்கணும். 229 00:12:06,935 --> 00:12:09,938 ஆனா, அவன் பட்டாசுகளை காட்டப் போவதில் ஜெர்க்கு குஷி. 230 00:12:10,021 --> 00:12:12,399 பசங்களின் விடுதலை தினத்த பாழாக்க வேணாம். 231 00:12:20,115 --> 00:12:23,660 இதோ பெல்லி சிறப்பு பானம். 232 00:12:25,245 --> 00:12:27,080 -ரொம்ப அருமை. -பார்க்க அற்புதம். 233 00:12:27,831 --> 00:12:29,666 காற்றடித்த யூனிகார்ன் உனக்குதான். 234 00:12:30,625 --> 00:12:32,669 -நன்றி. -ஹேய், குட்டி, கொஞ்சம் வேணுமா? 235 00:12:32,752 --> 00:12:33,795 ரொம்ப அழகு. 236 00:12:33,879 --> 00:12:36,756 பசங்களா, யார் வந்திருக்கா பாருங்க. 237 00:12:37,466 --> 00:12:39,009 -இது கேம் கேமருன். -கேம்! 238 00:12:39,092 --> 00:12:42,387 -வேணாம். நான் குடிப்பதில்லை. -அது சரி. எனக்கு இன்னும். 239 00:12:43,096 --> 00:12:44,639 எப்படி இருக்கே, நண்பா? 240 00:12:44,723 --> 00:12:46,224 -ஹேய், ஜெர். -ஹேய், ஷேலா. 241 00:12:46,308 --> 00:12:47,350 நலமா, ஜிஜி? 242 00:12:47,434 --> 00:12:48,643 -ஹை! -எப்படி இருக்கே? 243 00:12:48,727 --> 00:12:51,188 -நல்லா இருக்கேன். நீ? -அது என்ன? 244 00:12:51,271 --> 00:12:53,356 இது மாதுளை மார்கரிடா. 245 00:12:55,150 --> 00:12:57,861 -பந்தயமா, கான். -எங்களுக்கு கொஞ்சம் மிச்சம் வை. 246 00:12:59,571 --> 00:13:02,073 சரி, இரு, அது பந்தயமானா எப்படி இருக்கும்? 247 00:13:02,866 --> 00:13:06,995 அதுதானே, எல்லா குடிக்கும் போட்டியிலும் அடிப்படை? 248 00:13:07,078 --> 00:13:09,164 குடிக்கும் ஆட்டம் ஆடலாமா? 249 00:13:10,499 --> 00:13:12,667 ஏன் கூடாது? இது சுதந்தர தினம். 250 00:13:13,210 --> 00:13:15,170 -தூள் கிளப்பு. -செய்வோம்! 251 00:13:15,253 --> 00:13:16,213 உள்ளே போட்டேனா? 252 00:13:16,296 --> 00:13:18,381 -அய்யய்யோ. -நீ குடி. 253 00:13:18,465 --> 00:13:19,466 குடி! 254 00:13:22,385 --> 00:13:24,513 -ஜெரமையா, குடி. -வேணாம். 255 00:13:24,596 --> 00:13:26,306 -ஷேலா. -என்ன? 256 00:13:26,389 --> 00:13:27,390 குடி! 257 00:13:29,476 --> 00:13:31,686 ஹே! ஜிஜி, குடி. 258 00:13:31,770 --> 00:13:33,480 இப்ப இவள். 259 00:13:38,068 --> 00:13:39,486 குடி! 260 00:13:40,403 --> 00:13:41,863 -நிகோல், குடி. -என்னது? 261 00:13:41,947 --> 00:13:43,698 -ஹேய், டேய்! -அய்யய்யோ! 262 00:13:43,782 --> 00:13:45,367 நான் இதில ஏன் இவ்ளோ மோசம்? 263 00:13:46,076 --> 00:13:48,161 ஹேய்! இதோ ஆரம்பித்தோம். 264 00:13:48,245 --> 00:13:50,038 இரு, இரு, இரு. 265 00:13:52,207 --> 00:13:53,291 சரி! 266 00:13:55,377 --> 00:13:56,628 ஆகட்டும். 267 00:14:06,471 --> 00:14:07,889 கலக்கினோம். ஒப்புக்கோ. 268 00:14:07,973 --> 00:14:09,057 நாங்க கலக்கினோம். 269 00:14:09,140 --> 00:14:10,308 -ஜெயித்தோம். -சரி. 270 00:14:16,481 --> 00:14:18,108 அருமை இது. 271 00:14:18,191 --> 00:14:20,151 அது நல்ல குறி, பையா. 272 00:14:20,235 --> 00:14:21,570 ஆகட்டும், ஸ்டீவன்! 273 00:14:23,780 --> 00:14:25,490 நாம்தான்! 274 00:14:27,492 --> 00:14:28,785 என்ன ஆச்சு? 275 00:14:38,837 --> 00:14:40,380 நீ ஜெயிச்சே, தெரியும். 276 00:14:45,927 --> 00:14:48,638 -இதுதான் சகோதர பாசமா? -ஆம், சகோதரா. 277 00:14:49,180 --> 00:14:52,267 இவ மீகோனோஸ்ல உள்ள லிண்ட்ஸி லோஹனின் கடற்கரை கிளப் 278 00:14:52,350 --> 00:14:54,894 போக பிடிக்காதவர்களில் ஒருத்தின்னு தெரியுமா? 279 00:14:54,978 --> 00:14:56,396 நிஜமாவா? 280 00:14:56,479 --> 00:14:59,190 அட, நான் லிண்ட்ஸிக்கு உயிரே தருவேன். ராணி அவ. 281 00:14:59,274 --> 00:15:01,526 ஆனா ஈபீஸா அதை விட சிறந்ததது. 282 00:15:01,610 --> 00:15:02,611 இருந்துட்டாலும்! 283 00:15:02,694 --> 00:15:04,237 -ஒப்புக்க மாட்டியா? -இல்லை. 284 00:15:05,238 --> 00:15:06,865 -எனக்கு ஆதரவு தா. -கானி, பிடி. 285 00:15:06,948 --> 00:15:09,159 -ஆம், நான் ஒப்புக்கறேன். -ஒழிஞ்சான். 286 00:15:09,242 --> 00:15:11,828 -நான் ஒப்புக்கறேன். -இல்ல, ஒப்புக்கறேன். 287 00:15:11,911 --> 00:15:12,746 வாயை மூடு! 288 00:15:12,829 --> 00:15:15,415 -என்ன பேசறோம்னு தெரியல. -அவனுக்கு தெரியும். 289 00:15:49,157 --> 00:15:50,241 இப்ப பார். 290 00:15:52,327 --> 00:15:54,329 சுலபமா சுழலணும், டாம் ப்ரேடி. 291 00:15:57,248 --> 00:15:58,333 தடுக்கப் பட்டது. 292 00:16:00,377 --> 00:16:04,255 தூரமா போய் பிடி. உன் சுழல் பந்து வேகமா இருக்கு, ரத்தத்தில ஊறியதோ. 293 00:16:04,339 --> 00:16:05,674 டச்டெளன், பேட்ரியட்ஸ். 294 00:16:05,757 --> 00:16:08,468 ஹேய். நான் ப்ரெளனின் கோச் வால்ஷோடு பேசினேன். 295 00:16:08,551 --> 00:16:11,262 உனக்கு கோடை வகுப்பில் ஒரு இடம் இருக்கு. 296 00:16:11,346 --> 00:16:12,764 இதுவே போதும் எனக்கு. 297 00:16:12,847 --> 00:16:16,142 அப்பா, மெக்சிகோல நீங்க வாங்கி வந்த பட்டாசுகள கொளுத்தறோம். 298 00:16:16,226 --> 00:16:18,561 பெரிய பனை மரம் போல வெடிக்குமே அது. 299 00:16:18,645 --> 00:16:20,313 அற்புதமா இருக்கும். 300 00:16:20,397 --> 00:16:22,399 பார்க்க ஆசை. வீட்டருகே வேணாம். 301 00:16:22,482 --> 00:16:25,735 -போஸ்டுக்கு ஓட சொல்லித் தரேன். -அடுப்பு குழி தோண்டணும். 302 00:16:26,569 --> 00:16:29,406 -நான் உதவறேன். -போய் அம்மாவோட கொஞ்ச நேரம் இருங்க. 303 00:16:35,453 --> 00:16:36,746 எனக்கு கான்ராடை புரியல. 304 00:16:36,830 --> 00:16:40,041 ஒரு நிமிஷம் நானே கதியாகிறான். 305 00:16:40,125 --> 00:16:42,836 இரவில் தங்கறான், ஆனா உறவு கூட செய்வதில்லை. 306 00:16:42,919 --> 00:16:45,296 பிறகு காலைல, என் மீது அப்படியே உருகறான், 307 00:16:45,380 --> 00:16:48,633 நானே கதியா கிடக்கிறான், ஆனா இப்ப, "கால்பந்து"ன்றான். 308 00:16:48,717 --> 00:16:53,054 அதே. அவனை சில சமயம் புரிஞ்சுக்கறதே ரொம்ப கஷ்டம். 309 00:16:53,138 --> 00:16:55,598 -எப்பவும் போல. -ஆம். 310 00:16:56,057 --> 00:16:58,351 அவன் உண்மைலயே என்னை விரும்பறாங்கறியா? 311 00:17:00,145 --> 00:17:02,313 ஆம். அப்படியே. 312 00:17:02,397 --> 00:17:05,817 அதாவது, உன்னைப் பத்தி அதிகம் பேசுவான். 313 00:17:05,900 --> 00:17:07,485 -உண்மையாவா? -ஆம். 314 00:17:08,653 --> 00:17:11,030 ஹை, கொஞ்சம் தாகத்தை தீர்த்துக்கோ. 315 00:17:11,531 --> 00:17:12,490 தண்ணி. 316 00:17:12,574 --> 00:17:15,285 கேம் கேமருன், நீ இனிமை. இவன் இனிமைல்ல? 317 00:17:17,454 --> 00:17:19,622 கடற்கரையில் நடை பழகுவோமா? 318 00:17:19,706 --> 00:17:21,750 பெல்லி, அந்த உடை நல்லாருக்கு. 319 00:17:22,625 --> 00:17:25,378 அப்படியா, நன்றி. டேய்லர் எனக்கு வாங்கி வந்தது. 320 00:17:25,462 --> 00:17:28,381 -ஆம், டேய்லருக்கு நல்ல ரசனை. -ஆம். தெரியுமே? 321 00:17:28,465 --> 00:17:30,133 நல்லா தெரியும் அவளுக்கு. 322 00:17:30,216 --> 00:17:31,468 ஒண்ணு சொல்லட்டுமா? 323 00:17:32,135 --> 00:17:34,304 நீயும் டேய்லரும் இரட்டையர் போல. 324 00:17:34,387 --> 00:17:37,515 ஏன்னா, ரெண்டு பேருமே அதிநவீனம். 325 00:17:37,599 --> 00:17:39,809 -உண்மை. -ரெண்டு பேருமே அதில பெரிய ஆளுங்க. 326 00:17:39,893 --> 00:17:41,436 பெரிய ஆளுங்கதான். 327 00:17:41,519 --> 00:17:44,105 ரெண்டு பேருக்கும் ஒரே பையனை பிடிக்குது, அது... 328 00:17:44,647 --> 00:17:45,607 நாங்க அப்படியா? 329 00:17:45,690 --> 00:17:47,901 -வா நடை பழக போவோம் -வேணாம், கேம். 330 00:17:47,984 --> 00:17:49,319 பேசறேன். ஒரு நொடி. 331 00:17:49,652 --> 00:17:53,531 பார், ஷேலா, என் அண்ணன் மண்டுன்னு கவலைப் படாதே, 332 00:17:53,615 --> 00:17:55,700 அதெல்லாம் பெரிசில்ல. 333 00:17:55,784 --> 00:17:57,994 -போவோம். -எதெல்லாம் பெரிசில்ல? 334 00:17:58,745 --> 00:18:00,497 அவங்க முத்தமிட்டது. வெறும்... 335 00:18:00,580 --> 00:18:02,624 அவன், அதான், உன்னை காதலிக்கிறான்! 336 00:18:02,707 --> 00:18:05,668 இரு! யாருக்கும் இன்னொரு பானம் வேணுமா? எனக்கு வேணும். 337 00:18:09,547 --> 00:18:10,548 ஹேய். 338 00:18:11,257 --> 00:18:14,677 அப்பா கிட்ட ஒரு நாளைக்காவது இனிமையா இருந்தா என்ன? அவர் ஆசை. 339 00:18:14,761 --> 00:18:15,845 அவருக்கு நல்லது. 340 00:18:18,223 --> 00:18:21,059 அப்பாகூட எது நடந்திருந்தாலும், போகட்டும விடு. சரியா? 341 00:18:21,434 --> 00:18:22,393 தயவு செய்து. 342 00:18:30,026 --> 00:18:32,612 ஆம், அனேகமா வேலை செய்யும் கோடை. 343 00:18:32,695 --> 00:18:38,284 அதாவது ப்ரின்ஸ்டன்ல செலவு அதிகம், அதில கிடைச்சா... 344 00:18:38,368 --> 00:18:41,329 உனக்கு கிடைக்கும். என்னை மாதிரி ஊக்கம் இருக்கு உனக்கு. 345 00:18:42,413 --> 00:18:44,457 எப்பவாவது சீட்டாட்ட அறை போயிருக்கியா? 346 00:18:44,541 --> 00:18:45,708 கிளப்ல. 347 00:18:45,792 --> 00:18:47,794 ஆண்கள் உடை அறைக்கு அப்புறமா. 348 00:18:47,877 --> 00:18:50,922 அனேக தினங்கள்ல பெரிய தொகை சீட்டாட்டம். 349 00:18:51,005 --> 00:18:52,841 தனி பார், தனி சர்வர், 350 00:18:52,924 --> 00:18:54,133 அதோட நிறைய இனாம்! 351 00:18:54,217 --> 00:18:57,095 ஆடறப்ப சர்வசாதாரணமா நூறு பவுண்ட் நோட்டை தருவோம். 352 00:19:01,140 --> 00:19:03,393 கூப்பிட்டு என்ன செய்யலாம் பார்ப்போம். 353 00:19:04,143 --> 00:19:05,270 நன்றி. 354 00:19:13,361 --> 00:19:14,487 இரு, கேம். 355 00:19:14,571 --> 00:19:18,241 எல்லாரும் போறாங்களே. போக வேணாம்னு சொல். போக வேணாம்னு சொல். 356 00:19:18,324 --> 00:19:19,200 இருங்கப்பா. 357 00:19:19,284 --> 00:19:22,662 ஷேலாக்கு நலமில்லை. கொஞ்சம் அதிகமா குடிச்சோம் போல. 358 00:19:23,746 --> 00:19:25,623 அப்போ, சரி. 359 00:19:25,707 --> 00:19:28,751 அதாவது, நான் இன்னும் அருமையா இருக்கேன். 360 00:19:30,628 --> 00:19:31,838 ஒண்ணு சொல்லட்டுமா? 361 00:19:32,380 --> 00:19:35,675 நாளைக்கு இதை மறுபடி செய்வோம். நாளைக்கு மறுபடி செய்வோம். 362 00:19:35,758 --> 00:19:37,927 -சரி. ஆகட்டும், பை. -பை. 363 00:19:38,011 --> 00:19:41,306 -சரியா? -பெல்லி, உண்மைல நானும் போகணும். 364 00:19:41,389 --> 00:19:42,223 ஏன்? 365 00:19:42,307 --> 00:19:45,351 அப்புறமா பேசுவோம், நீ கொஞ்சம் கம்மியா... 366 00:19:46,311 --> 00:19:48,855 -எதை கொஞ்சம் கம்மி? -தண்ணி குடி. 367 00:19:48,938 --> 00:19:51,900 -நிறைய தண்ணி குடி. -சரி. நான் போதைல இல்ல. 368 00:19:52,692 --> 00:19:54,152 நாளை கூப்பிடறேன். 369 00:19:54,235 --> 00:19:55,069 சரி. 370 00:20:01,618 --> 00:20:04,078 ஹலோ! கடல் ஜந்து! 371 00:20:04,621 --> 00:20:05,663 ஹலோ. 372 00:20:09,584 --> 00:20:10,627 ஹேய். 373 00:20:15,882 --> 00:20:18,885 ஹேய்! இருங்க. கிளம்பிட்டீங்களாப்பா? 374 00:20:18,968 --> 00:20:20,803 எங்க உபர் வந்திருக்கு. 375 00:20:21,846 --> 00:20:23,473 உங்க உபர் வந்ததா? 376 00:20:24,807 --> 00:20:26,517 -ஒரு நிமிஷம் இரு. -தேவைதானா? 377 00:20:26,601 --> 00:20:28,102 ஆம், பரவாயில்லை. 378 00:20:32,106 --> 00:20:33,191 நானும் கூட வரவா? 379 00:20:33,900 --> 00:20:36,694 சரி. நாம் எப்பவுமே ஒண்ணா இருக்க வேண்டியதில்ல. 380 00:20:36,778 --> 00:20:38,237 நமக்குள்ள ஒரு இதுவும் இல்ல. 381 00:20:38,947 --> 00:20:41,157 போன வாரம் நியூ யார்க்ல வேலையா இருந்தேன், 382 00:20:41,240 --> 00:20:43,451 நீயோ டேய்லர் கூட சுத்தினே. 383 00:20:45,828 --> 00:20:49,874 டேய்லரா? இல்லல்ல, அவ என் தங்கை பெல்லியின் உயிர் தோழி. 384 00:20:49,958 --> 00:20:51,876 நீங்க உறவு கொண்டது தெரியும். 385 00:20:58,216 --> 00:21:00,551 ஷேலா, அது ஒண்ணும் பெரிசில்ல. 386 00:21:00,635 --> 00:21:02,679 -அவ ஒண்ணும் பெரிசில்ல. -பொறு. 387 00:21:02,762 --> 00:21:04,555 நமக்குள் தனித்துவ உறவு ஏதுமில்ல. 388 00:21:04,931 --> 00:21:07,475 புதுமுகங்க துணையை டேட் செய்யணும்னு ஏதுமில்ல. 389 00:21:08,768 --> 00:21:11,896 நாம சும்மா ஜாலியா இருக்கோம்தானே? பெரிசா ஏதுமில்லையே? 390 00:21:16,234 --> 00:21:17,276 சரி. 391 00:21:18,486 --> 00:21:21,948 ஆம், நாம ஏதோ ஜாலியா இருக்கோம். 392 00:21:23,449 --> 00:21:26,327 அதே. நாம் ஒரே மாதிரி நினைப்பதில் மகிழ்ச்சி. 393 00:21:28,079 --> 00:21:29,080 பிறகு பார்ப்போம். 394 00:21:42,385 --> 00:21:44,846 -லாரல், என்னப்பா இது? -சும்மா உள்ளே வா. 395 00:21:48,141 --> 00:21:50,143 என்ன ஆச்சு உனக்கும் பெக்குக்கும்? 396 00:21:50,226 --> 00:21:51,310 அது உன் தப்பு. 397 00:21:51,394 --> 00:21:53,896 அவள கேக்காம என்ன கூப்பிட்டுருக்கக் கூடாது. 398 00:21:53,980 --> 00:21:57,108 மனைவி சாக போறா, அவ அபிமான விடுமுறைக்கும் வரமாட்டியா? 399 00:21:57,191 --> 00:22:00,319 அவதான் விலகி இருன்னா. உனக்கு தெரியும்னு நினைச்சேன். 400 00:22:01,362 --> 00:22:03,156 நீ கூட இருப்பது ஏன் பிடிக்கல? 401 00:22:04,532 --> 00:22:05,783 என்ன செஞ்சே? 402 00:22:06,743 --> 00:22:09,412 நான் சொதப்பினேன். அதான் தெரியாதா. 403 00:22:23,051 --> 00:22:24,635 டேய், கடல் ஜந்து. 404 00:22:26,763 --> 00:22:28,181 எங்கே இருக்கே? 405 00:22:29,182 --> 00:22:30,767 ஷவர்ல இருக்கேன். 406 00:22:33,603 --> 00:22:34,812 எல்லாம் போயிட்டாங்க. 407 00:22:34,896 --> 00:22:38,024 ஆனா, குடிக்க மார்கரிட்டா மிச்சமிருக்கு. 408 00:22:38,691 --> 00:22:41,235 எதுவோ, ஷவர்ல இருக்கறப்ப குடிக்க முடியாது. 409 00:22:41,319 --> 00:22:42,820 கீழே வையேன்? 410 00:22:42,904 --> 00:22:45,323 ஷவர் முடித்து குடிக்கிறேன். 411 00:22:47,867 --> 00:22:49,994 உன்னை ஈர முடியில் பிடிச்சிருக்கு. 412 00:22:51,120 --> 00:22:53,581 ரொம்ப மோகமா இருக்கு. 413 00:22:55,124 --> 00:22:57,627 ஈர முடியில அப்படி என்ன மோகம்? 414 00:23:02,673 --> 00:23:04,133 உனக்கு புரியவே புரியாது. 415 00:23:07,220 --> 00:23:09,263 எவ்ளோதான் குடிப்பே? 416 00:23:11,724 --> 00:23:13,434 ரெண்டு, அஞ்சு. 417 00:23:13,518 --> 00:23:15,061 அது முக்கியமில்ல. 418 00:23:17,271 --> 00:23:18,940 உன்னை ஒண்ணு கேட்கிறேனே? 419 00:23:21,609 --> 00:23:24,487 என் பிறந்த நாளுக்கு இன்ஃபினிடி நெக்லஸை வாங்கினாயா? 420 00:23:32,829 --> 00:23:33,788 எனக்கு தெரியும்! 421 00:23:33,871 --> 00:23:37,583 -என் யூகம் சரின்னு தெரியும். -கொஞ்சம் தனியா விடேன்? 422 00:23:38,626 --> 00:23:40,962 எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். 423 00:23:46,175 --> 00:23:48,177 நீ மார்கரிடா குடிக்கலாம்னு யார் சொன்னது? 424 00:23:50,221 --> 00:23:51,264 விக்டோரியா. 425 00:23:53,516 --> 00:23:54,976 இது கேக் நேரம். 426 00:24:00,231 --> 00:24:01,607 என்ன? இது கேக் நேரமா. 427 00:24:08,114 --> 00:24:10,575 -பசங்கல்லாம் எங்கே? -எல்லாம் நமக்குதான். 428 00:24:10,658 --> 00:24:12,994 அப்படி சொல் ஜான். விடாப்பிடி நம்பிக்கையாளன். 429 00:24:13,077 --> 00:24:15,079 ஸ்ட்ராபெர்ரியோட இருப்பது வேணும். 430 00:24:17,123 --> 00:24:17,957 ஒண்ணும் ஆகலயே? 431 00:24:18,040 --> 00:24:20,376 -ஒண்ணும் ஆகலியே? -ஆடம், ஒண்ணுமில்ல. 432 00:24:20,459 --> 00:24:22,128 -ஆகட்டும். -புரியுது. போதும்! 433 00:24:24,755 --> 00:24:26,924 தூரப் போ. 434 00:24:30,553 --> 00:24:31,971 என்னை மன்னியுங்க. 435 00:24:42,815 --> 00:24:44,859 -அம்மா? -அப்புறம் பார்த்துக்கறேன். 436 00:24:50,781 --> 00:24:53,034 வா. போவோம். 437 00:24:54,744 --> 00:24:57,830 -அப்பா? -என்ன, கண்ணு? அப்படிதான். 438 00:24:57,914 --> 00:24:59,916 விக்டோரியா ரொம்ப அருமை. 439 00:24:59,999 --> 00:25:01,626 அப்படிதான், கண்ணு. 440 00:25:12,470 --> 00:25:14,889 உன் பாட்டியின் கேக் ஸ்டேண்ட் போனதில வருத்தம். 441 00:25:16,349 --> 00:25:17,516 எதுவோ. 442 00:25:22,855 --> 00:25:25,399 மோதிரம் விரல்ல இல்லியே. 443 00:25:25,483 --> 00:25:27,610 என்ன நடக்குது சொல்ல மாட்டியா? 444 00:25:30,863 --> 00:25:33,991 மன்னி, உங்களுக்குள்ள சரியில்லன்றது எனக்கு தெரியாதே. 445 00:25:34,075 --> 00:25:35,743 நாம் பார்ட்டிக்குப் போவோம். 446 00:25:35,826 --> 00:25:39,288 நீ என்ன நடக்குதுன்னு சொல், நாம் இந்த அறையை விட்டு போவோம். 447 00:25:39,372 --> 00:25:42,583 மூணு வருடத்துக்கு முன் அவன் செயலாளருடன் ஏமாத்தினான். 448 00:25:42,667 --> 00:25:43,626 என்னது? 449 00:25:43,709 --> 00:25:45,461 என் ரத்த சிகிச்சையின் போது. 450 00:25:45,544 --> 00:25:48,339 -நீ-- -பழைய காலம் போல, இல்ல? 451 00:25:49,257 --> 00:25:51,759 இன்னும், எப்பவும் ஆடம் நடிக்கத் தெரியாதவன். 452 00:25:54,595 --> 00:25:56,013 என்னிடம் ஏன் சொல்லல? 453 00:25:56,097 --> 00:26:00,226 சொன்னா, பிரிஞ்சுடுனு சொல்வியே, அப்ப நான் பிரிய விரும்பல. இப்பதான். 454 00:26:00,309 --> 00:26:01,686 இப்போ ஏன்? 455 00:26:02,520 --> 00:26:04,855 நான் சாகறப்போ பக்கத்தில இருக்க வேணாம். 456 00:26:06,774 --> 00:26:09,443 -அவனைக் கொன்னுடுவேன். -லாரல், அதை முடித்தேன். 457 00:26:10,111 --> 00:26:12,655 நாம் திரும்பி போறப்போ, போய்விட்டிருப்பான். 458 00:26:14,991 --> 00:26:15,992 இரு. 459 00:26:16,617 --> 00:26:17,994 கொஞ்ச நேரம் பொறு. 460 00:26:18,786 --> 00:26:22,581 ஆடம் மண்டுதான், அனா உனக்கும் பசங்களுக்கும் அவன் தேவை. 461 00:26:22,665 --> 00:26:25,042 -அவர் இல்லாம நல்லாவே இருக்கும். -ஆனா, முடியாது. 462 00:26:26,711 --> 00:26:30,172 உனக்கு எப்பவுமே மத்தவங்கள விட அதிகமா தெரிஞ்சதா நெனைப்பு. 463 00:26:30,256 --> 00:26:32,216 என் வாழ்க்கையை கட்டுப்படுத்த வேணாமே. 464 00:26:32,300 --> 00:26:33,592 நான் இல்லனா, யார் செய்வா? 465 00:26:34,593 --> 00:26:36,762 பெக், நீ இதை நினைச்சுப் பார்க்கலயே. 466 00:26:36,846 --> 00:26:40,933 நீ ஆஸ்பத்திரி போவது, பசங்க சாப்பிடறது இதெல்லாம் யார் பார்த்துப்பா? 467 00:26:41,017 --> 00:26:44,353 முடிஞ்சதெல்லாமே செய்யறேன், அதனால என்னை விட்டுடேன். 468 00:26:45,146 --> 00:26:48,482 இதையெல்லாம் சரி செய்யப் போறவ நான்தான். 469 00:26:49,233 --> 00:26:52,028 அதுசரி, அதில உனக்கு சந்தோஷம் போலிருக்கு. 470 00:26:56,449 --> 00:26:57,283 ஒழி. 471 00:27:13,132 --> 00:27:14,884 -எப்படி இருக்கா? -பரவாயில்ல. 472 00:27:16,469 --> 00:27:17,553 நீ நலமா? 473 00:27:18,679 --> 00:27:19,597 இல்ல. 474 00:27:31,400 --> 00:27:32,360 சட்டுன்னு யோசி. 475 00:27:32,651 --> 00:27:33,694 கடவுளே. 476 00:27:33,778 --> 00:27:34,862 தயாரா? 477 00:27:36,697 --> 00:27:38,491 -ஏன் மோசமாகுறி எய்யறே? -ஹேய், கவனி. 478 00:27:38,574 --> 00:27:41,160 குப்பைப் பையை சரியா பிடிக்கலனா என் தப்பல்ல. 479 00:27:41,243 --> 00:27:42,119 சரி. 480 00:27:42,244 --> 00:27:45,164 மண்டுகளின் மண்டு, போய் பட்டாசுகளை தயார் செய்வோமா? 481 00:27:45,247 --> 00:27:47,666 -நான் சுத்தம் செய்றேன். -சரி, போவோம். 482 00:27:47,750 --> 00:27:48,793 ஆகட்டும். 483 00:27:50,628 --> 00:27:51,754 வா! 484 00:28:09,355 --> 00:28:11,982 -ஹை, அப்பா. -ஹேய். 485 00:28:12,733 --> 00:28:14,276 எல்லாம் சுத்தம் செய்தியா? 486 00:28:14,360 --> 00:28:17,029 ஆம், பெல்லி அவ அப்பாவோட மாடில இருக்கா. 487 00:28:18,364 --> 00:28:20,408 அவளை அவ்ளோ ஏன் குடிக்க விட்டே? 488 00:28:20,491 --> 00:28:22,910 நல்ல வேளையா அவளுக்கோ உன் அம்மாவுக்கோ அடிபடல. 489 00:28:24,495 --> 00:28:26,580 அவ்ளோ குடிச்சான்னு எனக்கு தெரியாது. 490 00:28:26,664 --> 00:28:29,834 நீதான் பெரியவன். சின்ன பசங்கள பார்த்துக்கணும். 491 00:28:32,711 --> 00:28:35,714 ஏன்னு தெரியல, ஆனா உங்க கிட்ட பேசலாம்னு நினைச்சேன். 492 00:28:35,798 --> 00:28:40,010 கானி. இருடா. மன்னி. எவ்வளவோ பிரச்சினைகள் இப்போ. 493 00:28:40,094 --> 00:28:41,429 போதும், விடுங்கப்பா. 494 00:28:50,354 --> 00:28:52,606 ஆஹா! அது அற்புதம். 495 00:28:54,483 --> 00:28:56,569 சரி. அதுதான் எல்லாத்திலும் அருமை. 496 00:28:57,528 --> 00:28:58,696 என்ன பிரச்சினை? 497 00:28:59,864 --> 00:29:01,907 ஷேலாக்கு டேய்லர் விஷயம் தெரியும். 498 00:29:03,033 --> 00:29:04,160 அய்யய்யோ. 499 00:29:04,243 --> 00:29:05,703 அதுதாண்டா விஷயம். 500 00:29:05,786 --> 00:29:08,080 ஷேலாவுக்கு கோபமே வரல. 501 00:29:10,082 --> 00:29:13,919 அவ கண்டுக்கிட்டதாவே தெரியல. எங்களுக்குள்ள பெரிசா எதுவுமில்லைன்னா. 502 00:29:15,504 --> 00:29:17,047 அவள நீ நம்பிட்டியா? 503 00:29:17,756 --> 00:29:21,135 தனித்துவ உறவுன்னு நீ சொல்லணும்னு எதிர்பார்த்தாள்டா. 504 00:29:22,970 --> 00:29:25,306 -என்னது? இல்ல. -ஆமாண்டா, மந்தம், ஆம். 505 00:29:25,389 --> 00:29:27,099 எல்லாம் எப்படின்னு தெரியும். 506 00:29:28,934 --> 00:29:30,853 அடச்சே. 507 00:29:34,356 --> 00:29:37,735 டேய், எனக்குத் தெரியலடா. அவள்னா பைத்தியமாகிறேன். 508 00:29:38,861 --> 00:29:41,864 சத்தியமா. வேற யாரைப் பத்தியும் இப்படி நினைச்சதில்ல. 509 00:29:43,616 --> 00:29:46,744 அப்போ, வெட்டியா புலம்பறதை விட்டு, போய் அவளிடம் சொல். 510 00:29:50,789 --> 00:29:52,833 கையைக் கொடு. வா. 511 00:30:00,508 --> 00:30:01,592 ஹேய், இங்கயா. 512 00:30:02,676 --> 00:30:04,345 குட்டி பீன் எப்படி இருக்கு? 513 00:30:05,054 --> 00:30:06,347 பீன் உடைஞ்சிடுச்சு. 514 00:30:08,015 --> 00:30:09,266 அய்யோ, தலை வலிக்குது. 515 00:30:15,064 --> 00:30:16,732 சூஸானாக்கு என் மேல் கோபமா? 516 00:30:17,483 --> 00:30:19,610 அவளுக்கு உன் மேல் கோபமே வராது. 517 00:30:21,070 --> 00:30:22,947 அம்மாவுக்கு இருக்குமே. 518 00:30:23,030 --> 00:30:24,365 அவ சொல்லிட்டுப் போகட்டும். 519 00:30:24,448 --> 00:30:28,911 ஒரு சுதந்தர தினம் கவனம் வருது, சூஸானா ஒரு மார்கரிடா மெஷின் கொண்டு வந்தா. 520 00:30:31,247 --> 00:30:33,165 இதோ. இது உதவும். 521 00:30:33,249 --> 00:30:35,834 நம்பு. ரொட்டியும், கொழுப்பும் உனக்கு நல்லது. 522 00:30:46,220 --> 00:30:49,014 அம்மா குடிச்சிருப்பதை யோசிக்கவே முடியலயே. 523 00:30:50,224 --> 00:30:51,684 அடிக்கடி நடந்ததில்லை, 524 00:30:52,768 --> 00:30:55,187 ஆனா நடந்தா, பார்க்கணுமே. 525 00:31:02,695 --> 00:31:04,321 இப்பவும் அம்மா மேல நேசமிருக்கா? 526 00:31:08,117 --> 00:31:11,495 லாரனுக்கான நேசம் கொஞ்சம் என்னுள் எப்பவுமே இருக்கும். 527 00:31:13,539 --> 00:31:16,667 ஆனா, அம்மா உங்களிடம் நேசத்தை முறிச்சிட்டாங்களா? 528 00:31:17,251 --> 00:31:18,836 அது அவ்ளோ தெளிவானதல்ல. 529 00:31:20,838 --> 00:31:24,633 சில சமயம் மக்கள் மாறுவாங்க. வெவ்வேறு திசையில் பயணிப்பாங்க. 530 00:31:24,717 --> 00:31:27,261 அதுக்காக பரஸ்பரம் நேசத்தை நிறுத்தியதா பொருளல்ல. 531 00:31:29,013 --> 00:31:29,972 அம்மா எங்கே? 532 00:31:30,055 --> 00:31:32,641 எங்கோ போனா. சூஸானாவோட சண்டை போலிருக்கு. 533 00:31:33,350 --> 00:31:35,144 -என்னது? -கவலைப் படாதே. 534 00:31:35,227 --> 00:31:37,354 சரிப்படுத்திக்குவாங்க. எப்பவும் போல. 535 00:31:40,608 --> 00:31:41,692 சரிதானா? 536 00:31:48,073 --> 00:31:51,410 தி சேண்ட் பைப்பர் 537 00:31:56,832 --> 00:31:59,877 ஜின் மார்ட்டினி, நல்லா குளிர்ச்சியா. நன்றி. 538 00:32:03,964 --> 00:32:05,674 ஹெமிங்வேயே பாராட்டுவார். 539 00:32:06,508 --> 00:32:09,887 அவர் டென்னிஸ் பந்துல தண்ணியை உறைய வைத்து, 540 00:32:09,970 --> 00:32:13,432 மார்ட்டினி பானைல போடுவாராம், மார்ட்டினி குளிர்ச்சியாக. 541 00:32:24,902 --> 00:32:25,903 அப்பா? 542 00:32:26,737 --> 00:32:27,780 ஹேய், பையா. 543 00:32:28,656 --> 00:32:30,574 -கிளம்பிட்டீங்களா என்ன? -ஆம். 544 00:32:30,658 --> 00:32:32,201 பார்க்லே பேரம் உயிரை வாங்குது. 545 00:32:32,284 --> 00:32:34,453 லண்டனுக்கு அடுத்த விமானத்திலயே போகணும். 546 00:32:34,536 --> 00:32:36,080 இது சுதந்தர தின வார இறுதி. 547 00:32:36,163 --> 00:32:39,625 பிரிட்டிஷாருக்கு நமது சுதந்தர தினத்துக்கு விடுமுறை தேவையில்லை. 548 00:32:39,708 --> 00:32:41,710 கர்ல் ரூட்ஸ் கத்து தரேன்னீங்க. 549 00:32:41,794 --> 00:32:44,129 கண்டிப்பா. இந்த பேரத்தை முடித்ததும். 550 00:32:44,213 --> 00:32:46,507 அடுத்த வருட பல்கலை கால்பந்து பற்றி பேசணும். 551 00:32:47,383 --> 00:32:51,178 -நான் அவ்ளோ இல்ல அப்பா. கான்ராட் போலல்ல. -அவனைவிட வேகமா இருக்கே. 552 00:32:52,971 --> 00:32:54,807 சரிதான், செல்லப் பையா. 553 00:32:57,935 --> 00:32:59,645 நீங்களும் செல்ல அப்பா. 554 00:32:59,728 --> 00:33:01,230 சரி, வருகிறேன். 555 00:33:16,620 --> 00:33:17,955 ஹை. 556 00:33:19,957 --> 00:33:21,083 என்ன விஷயம்? 557 00:33:23,043 --> 00:33:27,172 உன்னை, என்னைப் பத்தி மறுபடி எல்லாம் பேசணும், நான் சகஜமா பேசலாமா? 558 00:33:28,882 --> 00:33:29,883 நிச்சயமா. 559 00:33:33,762 --> 00:33:34,972 நான் உட்காரவா? 560 00:33:36,682 --> 00:33:37,975 ஓ, செய்யேன். 561 00:33:38,058 --> 00:33:39,059 சரி. 562 00:33:47,192 --> 00:33:49,236 ஆக, பாரு, முன்ன சொதப்பியிருக்கேன். 563 00:33:49,319 --> 00:33:50,821 இல்ல, உண்மைல ரெண்டு வாட்டி. 564 00:33:50,904 --> 00:33:55,033 முதல் டேய்லர் கூட சரசம், நான் செஞ்சதிலேயே முட்டாள் தனமானது. 565 00:33:55,117 --> 00:33:57,661 ஆச்சா? அடுத்தது, இன்று காலை, 566 00:33:58,245 --> 00:34:01,540 நீ முக்கியமா ஏதுமில்லன்னு சொன்னியே, நான் ஒத்துக்கிட்டப்ப. 567 00:34:02,541 --> 00:34:05,294 தெரியல, நான் அந்த அர்த்தத்தில சொல்லல. 568 00:34:06,754 --> 00:34:08,297 அப்ப ஏன் அப்படி சொன்னே? 569 00:34:08,464 --> 00:34:09,965 எனக்கு திக்கிடுச்சு. 570 00:34:11,967 --> 00:34:13,093 பாரு, என்னை மன்னி. 571 00:34:14,136 --> 00:34:18,307 மன்னி, நீ என்னை அப்படியே படபடக்க வைக்கிறே. 572 00:34:19,224 --> 00:34:20,267 ஏன்? 573 00:34:20,809 --> 00:34:21,935 ஏனா? 574 00:34:23,145 --> 00:34:24,855 நீ நீதான்றதால. 575 00:34:26,231 --> 00:34:29,485 எனக்கு வேற யாரும் வேணாம், தெரியுதா? 576 00:34:32,863 --> 00:34:33,989 அதாவது, உனக்கு? 577 00:34:36,200 --> 00:34:37,159 இல்லை. 578 00:34:46,168 --> 00:34:49,797 என் முதல் நாவல் வெளியானதும், எல்லோரும் சொன்னாங்க... 579 00:34:51,507 --> 00:34:56,595 ஃபிலிப்பினோகாரன் கதாநாயகன்னா, புத்தகம் விற்காதுன்னு, 580 00:34:56,678 --> 00:34:58,972 இப்ப எல்லோருக்கும் என்னிடம் அதே வேணும். 581 00:34:59,056 --> 00:35:02,142 -அடடே. ஆம். அப்படிதான். -தெரிந்ததுதானே? 582 00:35:02,226 --> 00:35:04,937 ஆனா உங்க கிட்ட ஏதோ எதிர்பார்க்கிறாங்களே. 583 00:35:05,020 --> 00:35:06,647 -அது... -மன்னியுங்க. 584 00:35:06,730 --> 00:35:10,400 என் பதிப்பாளர் எனது அடுத்த புத்தகத்த விட்டா ஆச்சரிய படமாட்டேன். 585 00:35:10,484 --> 00:35:13,028 அதாவது, அவங்களுக்கு கொடுக்க ஒண்ணு இருந்தாலும். 586 00:35:13,111 --> 00:35:14,613 இல்ல, புரியுது, சொல்லவா? 587 00:35:14,947 --> 00:35:18,617 நான் இப்ப எழுதற புத்தகம், கழுத்தறுக்குது, 588 00:35:18,700 --> 00:35:22,246 நாள் முழுக்க உட்கார்ந்து, கம்ப்யூட்டரை முறைக்கிறேன். 589 00:35:26,959 --> 00:35:28,210 எழுத்தாளனின் வாழ்க்கை. 590 00:35:29,628 --> 00:35:31,880 ஹேய், நாம் வெளியே போகலாமா? 591 00:35:33,507 --> 00:35:34,800 எங்கே போறது? 592 00:36:06,039 --> 00:36:07,708 -ஹை. -அப்பாடி. 593 00:36:08,750 --> 00:36:10,168 என்ன செய்யறே? 594 00:36:10,252 --> 00:36:13,213 நீச்சலுக்கு போகுமுன் கொஞ்ச சீரியல் எடுத்துக்கறேன். 595 00:36:14,882 --> 00:36:16,091 எங்கே போனீங்க? 596 00:36:18,051 --> 00:36:19,678 சும்மா வெளியே போய் வந்தேன். 597 00:36:24,558 --> 00:36:26,018 என்னை கோபம் வந்து திட்டலியா? 598 00:36:27,477 --> 00:36:29,229 நான் உன்னை திட்டணுமா? 599 00:36:30,731 --> 00:36:31,690 வேணாம். 600 00:36:34,276 --> 00:36:36,278 நான் நேரத்தில் பின்னோக்கி போக ஆசை, 601 00:36:36,820 --> 00:36:39,740 கான்ராட் ஷவர்ல இருக்கும் போது நுழைஞ்சதை தவிர்க்க. 602 00:36:40,991 --> 00:36:42,159 துணியில்லாம இருந்தானா? 603 00:36:42,701 --> 00:36:44,703 இல்ல, நீச்சலுடையில இருந்தான். 604 00:36:46,788 --> 00:36:50,918 ஆனா, அவன ஈரமான கேசத்தில பார்க்க மோகமா இருக்குன்னேன். 605 00:36:51,710 --> 00:36:54,630 -அனேகமா கேம் அங்கிருந்திருக்க மாட்டானே. -நல்ல வேளை, இல்ல. 606 00:36:56,965 --> 00:36:58,967 அவனும் என் மேல கோபமா இருக்கான் போல. 607 00:37:01,261 --> 00:37:02,846 நான் இனி குடிக்கவே மாட்டேன். 608 00:37:02,930 --> 00:37:06,433 நான் போதைநீக்க சூப் செய்யறேன். காலை உணவில் சேர்த்துக்கோ. 609 00:37:14,149 --> 00:37:16,068 எனக்குத் தெரியல, நான் கேம் கூட 610 00:37:17,069 --> 00:37:18,362 இருக்கும் போது, 611 00:37:19,988 --> 00:37:21,406 மனசு சிலிர்ப்பதில்லையே ஏன். 612 00:37:23,533 --> 00:37:26,495 உங்களுக்கு அப்பா கூட அப்படி ஆகுமா? முதல்லயாவது? 613 00:37:29,456 --> 00:37:33,043 உங்கப்பாகிட்ட உணர்ந்தது, அவர் என்னிடமே இருப்பதா. 614 00:37:33,919 --> 00:37:36,755 சொகுசான கனல் தீயைப் போல அது நம்மை இரவு முழுதும் 615 00:37:36,838 --> 00:37:39,549 கதகதப்பா வைத்திருக்கும். 616 00:37:41,051 --> 00:37:42,552 ஆனா, அது போதலையா? 617 00:37:43,178 --> 00:37:44,429 அப்படி இல்லன்னுவேன். 618 00:37:47,182 --> 00:37:49,893 யாரிடமாவது அந்த சிலிர்ப்பை உணர்ந்திருக்கீங்களா? 619 00:37:51,687 --> 00:37:54,982 ஒரே முறை, ஆனா அது சரிப்பட்டே வராது. 620 00:37:55,065 --> 00:37:57,567 அந்த தகிப்பு இருவரையுமே எரிச்சிருக்கும். 621 00:37:58,860 --> 00:38:01,363 அது அப்பாகிட்டயும்தானே வேலை செய்யல, 622 00:38:01,446 --> 00:38:04,616 அப்ப, யாரு பொருத்தமானவன்னு எப்படி கண்டு பிடிக்கறது? 623 00:38:07,244 --> 00:38:10,664 எது வந்தாலும் பரவாயில்ல இவனோடு இருக்கணும்னு நினைக்கிறப்போ. 624 00:38:10,747 --> 00:38:13,750 ரொம்ப உணர்ச்சியா, ஜாக்கிரதையா, கவலையே படாம. 625 00:38:13,834 --> 00:38:15,669 அப்ப நல்ல உணர்வா இருக்கும். 626 00:38:23,343 --> 00:38:24,553 உங்க நாடாவை முடியல. 627 00:38:28,932 --> 00:38:29,891 செல்ல அம்மா. 628 00:38:31,018 --> 00:38:32,394 நீயும் செல்லமே, பீன். 629 00:39:08,764 --> 00:39:12,059 ஆக, இப்ப என்னை எல்லோரும் வெறுக்கிறாங்கதானே? 630 00:39:14,686 --> 00:39:16,146 உன்னை யார் வெறுப்பாங்க? 631 00:39:20,192 --> 00:39:22,277 எங்க அம்மா யாரோடோ உறவு வெச்சதா தோணுது. 632 00:39:22,360 --> 00:39:24,780 என்னது? யாரோடு? 633 00:39:24,863 --> 00:39:26,114 எனக்குத் தெரியாது. 634 00:39:30,786 --> 00:39:31,995 நடத்துங்க, லாரல். 635 00:39:49,513 --> 00:39:51,264 பெல்லி, அந்த நெக்லஸை பத்தி... 636 00:39:52,182 --> 00:39:54,726 -மன்னி, அதை பேசினதுக்கு. -இல்ல, நான்... 637 00:39:57,395 --> 00:39:59,314 அது உனக்காக வாங்கினதுதான். 638 00:40:01,066 --> 00:40:02,818 அப்ப ஏன் அதை எனக்குத் தரலே? 639 00:40:04,486 --> 00:40:06,113 எனக்கு தெரியல. 640 00:40:07,864 --> 00:40:09,950 எனக்கு தர்மசங்கடமானது போல. 641 00:40:10,992 --> 00:40:12,035 ஏன்? 642 00:40:15,038 --> 00:40:17,374 நீ எல்லோரையும் பாதிப்பது உனக்கே தெரியாது. 643 00:40:20,127 --> 00:40:22,337 எல்லோரையும் பாதிக்கிறேனா? தெரி... 644 00:40:22,420 --> 00:40:24,756 நீ சொல்றது எனக்குப் புரியல. 645 00:40:26,258 --> 00:40:27,217 ஆமாம். 646 00:40:28,135 --> 00:40:29,094 நீ பாதிக்கிறே. 647 00:43:05,292 --> 00:43:07,294 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 648 00:43:07,377 --> 00:43:09,379 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்