1 00:00:09,209 --> 00:00:10,043 ஹாய். 2 00:00:10,293 --> 00:00:14,668 உன் ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, மற்றும் திருமண பதிவு. 3 00:00:14,793 --> 00:00:15,918 நக கிளிப்களை வைங்க 4 00:00:15,918 --> 00:00:17,251 அதிக ஆபத்து கேட்டியா? 5 00:00:17,793 --> 00:00:19,001 ஆமா. செய்தேன். 6 00:00:22,043 --> 00:00:23,126 அப்போ, நீ என்ன... 7 00:00:23,126 --> 00:00:24,584 முன்னாள் எஃப்பிஐ? 8 00:00:25,126 --> 00:00:26,168 அப்படி ஏதோ ஒன்று. 9 00:00:26,876 --> 00:00:28,209 என் மகளிடம் பேசின... 10 00:00:28,876 --> 00:00:30,084 வெளிய போனியா? 11 00:00:30,209 --> 00:00:31,168 அது மாதிரிதான். 12 00:00:32,334 --> 00:00:33,834 உனக்கு ஆறுதலா இருந்தா... 13 00:00:33,834 --> 00:00:35,168 எனக்கும் வேலை கிடைக்கல. 14 00:00:35,168 --> 00:00:36,084 இருக்கு. 15 00:00:37,209 --> 00:00:39,251 நாம தொற்றா என்ன நடக்கும்? 16 00:00:39,543 --> 00:00:40,376 நம் கல்யாணமா? 17 00:00:40,376 --> 00:00:41,459 நம் வேலை. 18 00:00:43,293 --> 00:00:47,918 கல்யாணம் பிரமாதமா தொடங்குது. ரொம்ப பிரமாதம். 19 00:01:14,959 --> 00:01:15,793 மாக்ஸ்? 20 00:01:20,543 --> 00:01:21,376 மாக்ஸ்? 21 00:02:12,959 --> 00:02:13,793 என்ன செய்ற? 22 00:02:16,043 --> 00:02:17,543 உன் பொருட்களை பார்க்குறேன். 23 00:02:18,251 --> 00:02:19,251 நீ என்ன செஞ்ச? 24 00:02:21,293 --> 00:02:22,543 தியானம் செஞ்சேன். 25 00:02:24,501 --> 00:02:25,334 அது அருமை. 26 00:02:26,876 --> 00:02:28,084 தினமும் செய்வியா? 27 00:02:29,001 --> 00:02:29,834 செஞ்சிருக்கேன். 28 00:02:30,251 --> 00:02:32,459 என் பொருளை மத்தவங்க தேடுறதுக்கு முன். 29 00:02:37,918 --> 00:02:40,043 இது கை-கண் ஒருங்கிணைப்புக்கு நல்லது. 30 00:02:40,293 --> 00:02:42,626 ஆமா, ஜப்பானுடையது, சரியா? 31 00:02:42,626 --> 00:02:46,209 ஆமா. என் அப்பா தந்திருக்கார். கொஞ்ச அங்க வேலை செஞ்சார். 32 00:02:49,084 --> 00:02:49,918 பிரமாதம். 33 00:02:50,876 --> 00:02:53,209 வெளியே போயி காலை உணவு வாங்கி வர்றேன். 34 00:02:53,209 --> 00:02:54,126 சரி. 35 00:02:54,793 --> 00:02:57,293 நான் உன் பொருட்களை பார்க்க போறேன். 36 00:03:00,126 --> 00:03:01,459 சிறப்பா ஏதாவது வேணுமா? 37 00:03:02,709 --> 00:03:03,793 இல்லை, அது... 38 00:03:04,293 --> 00:03:05,668 உன் விருப்பம் போல. 39 00:03:12,251 --> 00:03:17,418 மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் 40 00:03:17,418 --> 00:03:18,751 102! 41 00:03:18,751 --> 00:03:20,626 102. மன்னிக்கணும்... 42 00:03:21,001 --> 00:03:22,043 ஹாய், 102. 43 00:03:23,043 --> 00:03:25,668 எனக்கு இரண்டு கிளாசிக் ஸ்காலியன் க்ரீம் சீஸ்... 44 00:03:26,043 --> 00:03:27,834 சாதா பேகல், கேப்பர்ஸ் வேணாம். 45 00:03:27,834 --> 00:03:29,293 - வேற ஏதாவது? - இல்ல. 46 00:03:30,209 --> 00:03:31,043 நன்றி. 47 00:03:56,543 --> 00:04:00,459 வெளி உடைகள் 48 00:04:00,459 --> 00:04:01,543 பொகஷி கம்பசிடிங் 49 00:04:05,959 --> 00:04:07,793 XXX பஃபே கனிபல் & வோர் கின்க்ஸ் 50 00:04:10,376 --> 00:04:12,293 இல்லை. என்னை ஓவனில் சமைக்க வேணாம். 51 00:04:13,709 --> 00:04:15,126 அங்க போக விரும்பல. 52 00:04:15,126 --> 00:04:17,293 செல்லம், உனக்கு தொந்தரவு வேணாம்... 53 00:04:17,418 --> 00:04:20,001 இந்த ஆலிவ் எண்ணையை முழுசா தேய்ச்சுக்கோ. 54 00:04:20,668 --> 00:04:22,168 இல்லை, என்ன சமைக்க வேணாம். 55 00:04:33,168 --> 00:04:34,293 உங்கட்ட பூனை இருக்கா? 56 00:04:37,126 --> 00:04:39,168 - ஹாய். - ஹாய். உங்களிடம் பூனை இருக்கா? 57 00:04:40,793 --> 00:04:42,376 இல்ல. ஏன்? 58 00:04:43,168 --> 00:04:46,251 என் செடிகளை நாசமாக்குது, பின்பக்கம் அசிங்கமாக்குது. 59 00:04:47,418 --> 00:04:48,418 என்கிட்ட பூனை இல்ல. 60 00:04:49,376 --> 00:04:50,709 உறுதியாவா? 61 00:04:52,043 --> 00:04:53,584 ஏன்னா என் நாய் 62 00:04:53,584 --> 00:04:55,584 வெளியே போய் பூனை கழிவை சாப்பிடுது, 63 00:04:55,584 --> 00:04:58,751 அது, ரொம்ப மோசம்ன்னு உங்களுக்கு புரியுமே. 64 00:04:59,876 --> 00:05:01,501 அது ரொம்ப மோசம். ஆமா. 65 00:05:02,251 --> 00:05:03,084 இல்லை... 66 00:05:03,543 --> 00:05:06,043 நாய் கழிவ சாப்பிடாத மாதிரி பயிற்சி கொடுக்கலாமே. 67 00:05:08,084 --> 00:05:10,584 அதை செய்யாம இருக்க பயிற்சி கொடுக்க முடியாது. 68 00:05:10,584 --> 00:05:11,626 நிஜமாவா? 69 00:05:12,209 --> 00:05:15,376 தெரியல, பல விஷயங்கள் செய்ய நாய்க்கு பயிற்சி கொடுக்கலாம். 70 00:05:16,751 --> 00:05:19,084 சரி, நான் ஜானுக்கு உணவு கொடுக்கணும். 71 00:05:20,959 --> 00:05:22,918 உங்க தோட்டத்துக்காக வருந்துறேன். 72 00:05:23,543 --> 00:05:25,001 இருவருக்கும் தோட்டமிருக்கே? 73 00:05:25,418 --> 00:05:26,501 உரமாக்கலோடு? 74 00:05:26,876 --> 00:05:27,709 மாடியில்? 75 00:05:29,543 --> 00:05:30,418 ஆமா, இருக்கு. 76 00:05:30,918 --> 00:05:31,834 அது ரொம்ப அருமை. 77 00:05:31,834 --> 00:05:34,001 ஆமா, நகரில் அது இருப்பது நல்லது. 78 00:05:34,001 --> 00:05:35,751 இது அழகான கட்டிடம். 79 00:05:38,418 --> 00:05:39,959 கிடைத்தது எங்க பாக்கியம். 80 00:05:39,959 --> 00:05:41,626 இது எங்க கனவு வீடு. 81 00:05:41,626 --> 00:05:44,126 ரொம்பகாலமா இப்படி ஒன்றுக்கு ஆசைப்பட்டோம். 82 00:05:44,543 --> 00:05:47,751 சாரி, மூக்கை நுழைக்க விரும்பல. நான் டிசைனர். உள் அலங்காரம். 83 00:05:47,751 --> 00:05:49,168 அருகில் தங்கியிருக்கேன். 84 00:05:50,834 --> 00:05:53,543 வேகமா நீங்க வேலைய முடிச்சதில் ஆச்சர்யப்பட்டேன். 85 00:05:54,418 --> 00:05:56,251 ஃப்ரீலான்ஸர்களா இல்ல... 86 00:05:56,959 --> 00:05:57,793 ஆமாம். 87 00:05:57,918 --> 00:06:00,459 - ஃப்ரீலான்ஸர்கள். - என்ன வேலை செய்றீங்க? 88 00:06:02,543 --> 00:06:03,918 மென்பொருள் பொறியாளர். 89 00:06:04,459 --> 00:06:06,293 - சான் ஃபிரான்சிஸ்கோ. - உங்க கணவர்? 90 00:06:07,168 --> 00:06:08,418 இது என்ன பேட்டியா? 91 00:06:09,126 --> 00:06:09,959 இல்லை. 92 00:06:12,543 --> 00:06:14,251 ஒரே வேலை, ஒன்றாக செய்றோம். 93 00:06:15,668 --> 00:06:17,793 சரி, உங்க இருவருக்கும் புரிதல் இருக்கும். 94 00:06:17,793 --> 00:06:20,001 என் முட்டாள் நாயை தவிர, 95 00:06:20,001 --> 00:06:23,209 என்னால் யாரு கூடவும் அவ்ளோ நேரம் இருக்க முடியாது. 96 00:06:23,501 --> 00:06:24,334 அது அருமை. 97 00:06:24,876 --> 00:06:25,709 ஆமாம். 98 00:06:26,293 --> 00:06:27,709 அவர் ஜான். அப்போ நீங்க? 99 00:06:28,751 --> 00:06:29,584 ஜேன். 100 00:06:30,209 --> 00:06:31,084 ஜான் அண்ட் ஜேன். 101 00:06:31,751 --> 00:06:32,584 ஆமாம். 102 00:06:32,584 --> 00:06:33,501 உங்க நாய்? 103 00:06:35,251 --> 00:06:36,084 போயட். 104 00:06:36,584 --> 00:06:38,709 அவன் போயட். தி ப்ரோபெட் டிலிருந்து. 105 00:06:40,459 --> 00:06:41,668 அது பிரமாதம். 106 00:06:42,084 --> 00:06:43,584 போயட் முட்டாளாக முடியாதுதானே? 107 00:06:45,418 --> 00:06:46,501 உணவு சாப்பிடுங்க. 108 00:06:46,918 --> 00:06:47,751 நன்றி. 109 00:06:56,001 --> 00:06:57,293 அவனுக்கு என்ன பிரச்சினை? 110 00:07:00,084 --> 00:07:00,918 ஹாய். 111 00:07:01,876 --> 00:07:02,709 தெரியலை. 112 00:07:03,668 --> 00:07:05,209 ஆனா பார்க்க நல்லா இருக்கான். 113 00:07:07,459 --> 00:07:08,293 நல்லது. 114 00:07:09,293 --> 00:07:10,501 நம்மை கவனிக்கிறான். 115 00:07:13,126 --> 00:07:16,251 தி ப்ரோபெட் பெயரில் நாய் வெச்சிருக்கான். 116 00:07:17,543 --> 00:07:19,251 எனக்கு பிடிச்ச புக்கில் ஒன்று. 117 00:07:19,918 --> 00:07:22,709 - அது எல்லாருக்கும் பிடிச்ச புத்தகம். - அப்படியா? 118 00:07:23,876 --> 00:07:25,209 ஆமா. எனக்கு பிடிச்சது. 119 00:07:26,418 --> 00:07:27,293 உனக்கு பொறாமையா? 120 00:07:27,293 --> 00:07:28,709 - எனக்கா? - ஆமா. 121 00:07:28,959 --> 00:07:30,418 பொறாமை மாதிரி இருக்கு. 122 00:07:30,418 --> 00:07:32,418 இல்ல, பொறாமை இல்ல. கொஞ்சம்... 123 00:07:32,418 --> 00:07:33,751 விசித்திரமா இருக்கு. 124 00:07:35,126 --> 00:07:37,334 அயல்வீட்டான் அழகுனு என் மனைவி சொல்றது. 125 00:07:39,543 --> 00:07:41,584 ஆனா நிஜமா நான் உன் மனைவி இல்ல. 126 00:07:43,334 --> 00:07:44,959 ஆமா, உண்மை. அது தெரியும். 127 00:07:44,959 --> 00:07:46,626 - நாம ஒண்ணா இல்ல. - தெரியும். 128 00:07:46,626 --> 00:07:48,501 - புரியுது. தெரியும். - சரி. 129 00:07:48,501 --> 00:07:51,209 ஆனா, நிறுவனம் அப்படி விரும்பும்னு தோணுதா... 130 00:07:55,126 --> 00:07:55,959 உடலுறவு வைக்கவா? 131 00:07:56,709 --> 00:07:57,584 இல்லை. 132 00:07:58,043 --> 00:07:59,418 அது... ஆமா, அதுவும். 133 00:07:59,543 --> 00:08:00,501 ஒன்றாக இருக்க. 134 00:08:04,459 --> 00:08:05,668 நாம செய்யணும்னு தோணலை. 135 00:08:06,876 --> 00:08:07,709 - ஆமா. - உனக்கு? 136 00:08:08,209 --> 00:08:12,501 இல்லை. நமக்கு தேவைன்னு எனக்கு தோணலை. 137 00:08:13,209 --> 00:08:16,626 அதாவது, அதை விட நல்லது என்னன்னா... தனியா இருப்பது. 138 00:08:16,626 --> 00:08:18,793 - நிச்சயமா, ஆமா. - அது சுலபமானது. 139 00:08:18,793 --> 00:08:21,209 - செய்யணும்னு சொல்லலை. - தெரியும். நான்... 140 00:08:21,543 --> 00:08:22,918 நாம ஒப்புக்கிறது நல்லது. 141 00:08:23,418 --> 00:08:24,751 நீ சொல்வதை ஏற்கிறேன். 142 00:08:24,751 --> 00:08:25,959 இதோ, உன் காலை உணவு. 143 00:08:26,209 --> 00:08:29,334 லொக்ஸ் சேர்த்த பாகெல், அது மேல கொஞ்சம் மயோ. 144 00:08:30,543 --> 00:08:32,334 - காலைல சாப்பிடமாட்டேன். - என்ன? 145 00:08:33,418 --> 00:08:34,418 மதியம்தான். 146 00:08:35,459 --> 00:08:36,334 உன் நஷ்டம். 147 00:08:45,501 --> 00:08:46,334 முயற்சிக்கணுமா? 148 00:08:47,668 --> 00:08:48,751 - ஆமா. - சரி. 149 00:08:57,751 --> 00:08:58,709 ஓ, கடவுளே. 150 00:08:58,709 --> 00:08:59,626 நல்லா இருக்குல? 151 00:08:59,626 --> 00:09:00,709 ரொம்ப நல்லா இருக்கு. 152 00:09:01,376 --> 00:09:02,459 எனக்கு தெரியும். 153 00:09:02,459 --> 00:09:03,376 சேய். 154 00:09:04,376 --> 00:09:05,209 அப்போ... 155 00:09:08,501 --> 00:09:10,376 நிஜமா கல்யாணம் செய்ய விரும்புனியா? 156 00:09:11,001 --> 00:09:11,834 நிஜ வாழ்க்கைல? 157 00:09:12,668 --> 00:09:13,501 ஆமாம். 158 00:09:14,543 --> 00:09:15,376 ஆமாம், அதாவது... 159 00:09:16,418 --> 00:09:17,501 அது கொஞ்சம் 160 00:09:18,168 --> 00:09:20,793 இன்னொருவர் கூட இருப்பது நல்ல விஷயம், 161 00:09:20,793 --> 00:09:22,168 அது கொஞ்சம் நல்லது. 162 00:09:22,501 --> 00:09:23,334 எனக்கு தோணுது 163 00:09:24,209 --> 00:09:25,584 மோசமான நாளுக்கு பிறகு, 164 00:09:26,918 --> 00:09:28,751 வீட்டுக்கு வரும் போது 165 00:09:29,376 --> 00:09:30,334 அது எப்படின்னா 166 00:09:30,834 --> 00:09:33,293 எல்லாம் மறக்க முத்தம் கிடைக்குமே. 167 00:09:36,084 --> 00:09:37,626 கோட்பாட்டளவில், அது... 168 00:09:38,418 --> 00:09:40,959 அது, கச்சிதமா இருக்கும், இல்லையா? அது அருமை. 169 00:09:43,709 --> 00:09:46,251 அப்போ, ஏன் இந்த பாதையை தேர்ந்தெடுத்த? 170 00:09:47,751 --> 00:09:48,584 பணம். 171 00:09:49,459 --> 00:09:50,501 நல்லது. ஓ, நன்றி. 172 00:09:50,834 --> 00:09:52,834 - ஆமா, எனக்கும். - ஆமா, ஆமா. 173 00:09:54,084 --> 00:09:55,209 ஒப்பந்தம் செய்யணுமா? 174 00:09:56,459 --> 00:09:58,668 - ஒப்பந்தங்கள் பிடிக்கும். - சரி, நல்லது. 175 00:09:58,959 --> 00:09:59,793 எனக்கு தோணுது 176 00:10:00,168 --> 00:10:02,001 நம்ம இரண்டு பேருக்கும் தேவையான 177 00:10:02,418 --> 00:10:04,751 பணத்தை சேர்த்த பிறகு, பிரிந்து போவோம். 178 00:10:04,751 --> 00:10:05,793 நம் வாழ்வ வாழலாம். 179 00:10:10,334 --> 00:10:11,626 சரி. நிச்சயமா. 180 00:10:15,876 --> 00:10:17,251 - செக்ஸ் வேணாம். - வேணாம். 181 00:10:17,543 --> 00:10:18,918 - செக்ஸ் வேணாம். - வேணாம். 182 00:10:22,126 --> 00:10:24,126 உண்மையை சொன்னா, இப்போ செக்ஸ் வேணும். 183 00:10:25,251 --> 00:10:26,709 ஒப்பந்தம் இருப்பதால்தான். 184 00:10:27,251 --> 00:10:29,709 - ஆனா வேணாம், வேணாம். சரியா? - இல்ல, இல்ல, இல்ல. 185 00:10:29,876 --> 00:10:31,543 - இல்ல. ஆமா. - அதுக்கு சம்மதிசோம். 186 00:10:35,126 --> 00:10:36,459 பேக்கேஜ் வந்தது. 187 00:10:38,501 --> 00:10:39,459 எங்கிருந்து? 188 00:10:42,084 --> 00:10:42,918 திரு. ஹாய்ஹாய். 189 00:10:45,251 --> 00:10:46,084 சரி. 190 00:10:51,751 --> 00:10:52,668 "ஹாய்ஹாய். 191 00:10:53,209 --> 00:10:54,209 "மீண்டும் வருக. 192 00:10:55,251 --> 00:10:57,293 "திரும்ப வருக. உங்க அடுத்த வேலை... 193 00:10:57,293 --> 00:10:58,876 "ரகசிய ஏலத்துக்கு போங்க. 194 00:10:59,293 --> 00:11:00,209 பிளாக் டை நிகழ்வு. 195 00:11:01,334 --> 00:11:02,751 "அழகான ஆடை அணிங்க." 196 00:11:08,126 --> 00:11:08,959 நல்லா இருக்க. 197 00:11:09,376 --> 00:11:10,834 நன்றி. நீயும்தான். 198 00:11:10,834 --> 00:11:11,959 - போகலாமா? - ஆமா. 199 00:11:12,376 --> 00:11:13,209 "முதல் படி, 200 00:11:14,043 --> 00:11:17,376 "வார்ஹோல் சில்வர் கார் கிராஷின் அதிக ஏலதாரரை தேடணும்." 201 00:11:20,209 --> 00:11:21,043 நன்றி. 202 00:11:21,043 --> 00:11:22,251 "இரண்டாவது படி... 203 00:11:22,251 --> 00:11:24,418 "ஒரு டோஸ் உண்மை சீரம் கொடுங்க. 204 00:11:25,876 --> 00:11:28,209 "ஒன்றுக்கு அதிகமா வேணாம். 205 00:11:28,626 --> 00:11:31,168 "அவங்க சொல்ற எல்லா தகவலும் பதிவு செய்யணும். 206 00:11:31,168 --> 00:11:32,959 "சில விதிகளை கடைபிடிங்க. 207 00:11:33,709 --> 00:11:37,584 "எந்த உயிரிழப்பும் வேணாம். சாட்சி வேணாம்." 208 00:11:39,209 --> 00:11:42,543 கடைசியில் சொன்னது காப்ஸ்ல இருக்கு. கண்டிப்பா சொல்றார் போல. 209 00:11:58,918 --> 00:12:01,376 மாலை வணக்கம். நன்றி. 210 00:12:07,209 --> 00:12:08,043 என்ன பிரச்சினை? 211 00:12:12,376 --> 00:12:13,959 என் ஷூக்களை தேய்க்க போறேன். 212 00:12:14,709 --> 00:12:15,543 என்ன, ஏன்? 213 00:12:16,543 --> 00:12:18,001 ஏன்னா கேட்டரிங் ஆளா போறேன். 214 00:12:20,626 --> 00:12:22,709 நாம ஒண்ணா இருக்கணும்னு தோணுது. 215 00:12:22,709 --> 00:12:23,668 நான் உள்ள போனா, 216 00:12:23,668 --> 00:12:25,959 தெரிந்த ஆறு பிளாக் ஆளில் ஒருவனாவேன். 217 00:12:25,959 --> 00:12:29,376 என்னால் ஒழுங்கா நகர முடியாது. இது நல்லது. என்னை நம்பு. 218 00:12:32,668 --> 00:12:33,501 சரி. 219 00:12:37,209 --> 00:12:38,626 இதை எனக்காக வைப்பியா? 220 00:12:40,751 --> 00:12:41,751 ஏன்? 221 00:12:42,459 --> 00:12:43,293 இது குச்சி. 222 00:12:45,376 --> 00:12:46,209 சரி. 223 00:12:46,209 --> 00:12:47,251 நன்றி. 224 00:12:53,418 --> 00:12:55,293 ஹாய். ஜேன் ஸ்மித். 225 00:12:57,584 --> 00:12:58,418 நன்றி. 226 00:14:18,334 --> 00:14:19,584 சரி. 227 00:14:19,584 --> 00:14:21,876 ஹியூமன் ஸ்கல் அன்னோன் $19,500 ஏலம் 228 00:14:49,459 --> 00:14:52,709 {\an8}சில்வர் கார் கிராஷ் (இரட்டை நாசம்) ஆண்டி வார்ஹோல், 1963 229 00:14:54,626 --> 00:14:55,459 தாகமா, மேடம்? 230 00:14:59,959 --> 00:15:01,001 ரொம்ப எரிச்சலூட்டுற. 231 00:15:03,251 --> 00:15:04,084 வந்துட்டோம். 232 00:15:04,668 --> 00:15:07,626 நீ ஏலம் கேளு, நான் நம்ம "நண்பரை" பார்க்குறேன். 233 00:15:07,918 --> 00:15:09,126 சரி, பக்கத்தில் இரு. 234 00:15:10,293 --> 00:15:11,668 வயர்லஸ்ல இருப்பேன். 235 00:15:15,959 --> 00:15:20,001 சரி, ரகசிய ஏலத்தில் அதிக ஏலம் கேட்பவரை எப்படி நாம கண்டுபிடிப்பது? 236 00:15:23,959 --> 00:15:25,918 நாம பழைய பாணியில வேவு பார்ப்போமா? 237 00:15:30,084 --> 00:15:31,126 மச்ச பெண், 238 00:15:32,001 --> 00:15:33,584 வார்ஹோல் ஏழு மில்லியன். 239 00:15:36,293 --> 00:15:37,876 ஸ்வெட்டி டிட்ஸ், 10 மில்லியன். 240 00:15:38,084 --> 00:15:40,834 கடவுளே. எனக்கு பட்டப் பெயர் எப்போதும் தராதே. 241 00:15:40,834 --> 00:15:43,918 அமெரிக்க சைக்கோ, வார்ஹாலில் 50 மில்லியன். 242 00:15:44,584 --> 00:15:46,501 பின்னர் ஏஞ்சலா லான்ஸ்பரியை பாரு. 243 00:15:46,876 --> 00:15:48,334 மன்னிக்கணும், என்ன இருக்கு? 244 00:15:48,334 --> 00:15:52,376 அங்க... ஆலிவ் ஆயில் புட்டிங் இருக்கு. 245 00:15:52,543 --> 00:15:54,584 சரி. நன்றி. 246 00:15:57,168 --> 00:15:58,918 நீ இதில் இயல்பா இருக்க. 247 00:15:58,918 --> 00:16:01,793 உளவு வேலை சரிவராட்டி, நீ சமையல் வேலையை பார்க்கலாம். 248 00:16:01,793 --> 00:16:03,001 வெற்றியாளர் இருக்கார். 249 00:16:03,001 --> 00:16:04,709 நில்லு, என்ன? யாரு? 250 00:16:05,751 --> 00:16:09,001 வெள்ளி கார் கிராஷ் (இரட்டை சேதம்) ஆண்டி வார்ஹோல், 1963 251 00:16:09,001 --> 00:16:12,834 106 மில்லயன் ஏலம் 252 00:16:17,126 --> 00:16:18,751 நீண்ட வேலை, ஸாரி. 253 00:16:20,668 --> 00:16:22,793 தட்டில் எல்லா சுவையானதுமிருக்கு. 254 00:16:24,001 --> 00:16:25,084 நீ ஒன்றை சாப்பிடணும். 255 00:16:31,334 --> 00:16:33,126 அந்த பேகலை நீ சாப்பிட்டிருக்கணும். 256 00:16:33,126 --> 00:16:36,418 அவர் தனியா கிடைக்கணும். அவரிடம் போய் வேடிக்கையா பேசு. 257 00:16:37,543 --> 00:16:38,793 வேடிக்கயாவா? 258 00:16:38,793 --> 00:16:41,209 ஆமா, வசீகரமா அவனை மயக்குற மாதிரி செய். 259 00:16:41,209 --> 00:16:42,126 என்ன? 260 00:16:42,418 --> 00:16:44,126 உன்னை நோக்கி வர்றார். போ, ஜேன். 261 00:16:44,668 --> 00:16:45,668 போ. போ. 262 00:16:47,334 --> 00:16:48,459 அவரை பத்தி தேடறேன். 263 00:16:52,168 --> 00:16:54,459 அவரை கண்டுபிடிப்பேன்னு தெரியும். 264 00:16:55,001 --> 00:16:56,001 அது எரிக் ஷேன். 265 00:16:56,251 --> 00:16:59,251 ரியல் எஸ்டேட் ராஜா. பாதி அப்பர் வெஸ்ட் சைட் அவரோடது. 266 00:16:59,751 --> 00:17:00,584 புதினா? 267 00:17:07,293 --> 00:17:09,043 புதினா? புதினா பிடிக்குமா? 268 00:17:14,626 --> 00:17:18,668 15 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு. மனைவி, பிள்ளை இல்ல. முகவரி இல்ல. 269 00:17:19,668 --> 00:17:23,459 கடைசி முகவரி 411, வேஸ்ட் 86ஆவது தெரு. 270 00:17:25,959 --> 00:17:28,043 வெஸ்ட் 86ஆவது தெருவில் இருக்கும் வீடு, 271 00:17:28,209 --> 00:17:29,543 உங்களுடையதா? 272 00:17:30,168 --> 00:17:32,418 அழகான இரும்பு வேலைப்பாடுள்ள பால்கனி? 273 00:17:32,876 --> 00:17:34,001 அதை மிஸ் செய்றேன். 274 00:17:34,918 --> 00:17:35,876 பிரமாதமான காட்சி. 275 00:17:37,001 --> 00:17:38,293 தெரிஞ்ச முகமா இருக்க. 276 00:17:38,793 --> 00:17:39,876 அயல்வாசியா இருந்தேன். 277 00:17:42,043 --> 00:17:42,876 நிஜமாவா? 278 00:17:43,376 --> 00:17:46,751 ஆமா, நீயும் தெரிஞ்ச மாதிரி இருக்க. 279 00:17:46,918 --> 00:17:47,876 இருக்கேன்னா? 280 00:17:49,543 --> 00:17:51,168 அப்போ ஏதாவது கவனிச்சியா? 281 00:17:52,001 --> 00:17:53,918 இது ரகசிய ஏலம், அதனால்... 282 00:17:56,459 --> 00:17:58,251 அவர தனியா கொண்டு போக பார்க்கணும். 283 00:18:06,126 --> 00:18:07,293 இப்போதான், இது 284 00:18:08,001 --> 00:18:08,834 நல்லா இருக்கு. 285 00:18:10,626 --> 00:18:11,459 நன்றி? 286 00:18:11,626 --> 00:18:12,834 என்ன கருமம்? 287 00:18:16,584 --> 00:18:18,543 எல்லாம் அலுப்பா இருக்கு. 288 00:18:18,543 --> 00:18:21,668 நிறைய பணத்தை செலவழிக்க ரொம்ப அலுப்பான வழி. 289 00:18:23,459 --> 00:18:25,793 உண்மைன்னா, வார்ஹோலை ஏலம் எடுத்திருக்க மாட்ட. 290 00:18:30,251 --> 00:18:31,959 இதை மட்டும் ஏலம் கேட்கலாம். 291 00:18:34,293 --> 00:18:35,668 இது மரணத்தின் தருணம், 292 00:18:35,876 --> 00:18:36,709 மீண்டும். 293 00:18:37,876 --> 00:18:38,793 உறைந்தது. 294 00:18:40,084 --> 00:18:42,084 சித்திரமாக நிலைத்தது. 295 00:18:43,126 --> 00:18:43,959 விலைமதிப்பற்றது. 296 00:18:43,959 --> 00:18:45,918 என்ன செய்ற? இங்க அதை செய்ய முடியாது. 297 00:18:45,918 --> 00:18:47,251 "சாட்சி கூடாது." 298 00:18:47,251 --> 00:18:48,918 எல்லாத்துக்கும் விலை இருக்கு. 299 00:18:51,334 --> 00:18:53,334 இது பேச்சுவார்த்தைக்கான விஷயம். 300 00:18:56,668 --> 00:18:58,626 அதை விற்க தயாரா... 301 00:18:58,751 --> 00:19:01,376 இல்ல, இல்ல. இப்போ மன்னிக்கணும். 302 00:19:01,751 --> 00:19:04,626 நான் முயற்சி செய்யறேன். நீ அவருடைய வகை இல்லை. 303 00:19:04,626 --> 00:19:06,876 சரி, எனக்கு ஒரு முட்டாள் யோசனை. 304 00:19:07,459 --> 00:19:08,334 அது என்ன? 305 00:19:09,043 --> 00:19:09,876 இப்படி செஞ்சா 306 00:19:10,126 --> 00:19:11,793 நீங்களும் நானும் தனியா போவோமா, 307 00:19:12,668 --> 00:19:15,459 நமக்கு தேவையானதை செய்ய வெயிட்டர் ஒருத்தருக்கு 308 00:19:15,459 --> 00:19:16,834 பணம் கொடுப்போமா? 309 00:19:21,209 --> 00:19:22,418 அது யாராக இருக்கும்? 310 00:20:24,501 --> 00:20:26,043 நான் என்ன செய்யணும்? 311 00:20:27,251 --> 00:20:28,334 முட்டி போடணும். 312 00:20:41,501 --> 00:20:44,043 ஆமா, பிரமாதம். 313 00:20:47,168 --> 00:20:48,001 நீயும். 314 00:20:50,084 --> 00:20:51,668 அவனுக்கு பக்கத்தில். 315 00:20:54,668 --> 00:20:55,501 இப்போ. 316 00:21:02,751 --> 00:21:03,584 நெருக்கமா. 317 00:21:10,043 --> 00:21:12,793 பக்கத்தில் வா. 318 00:21:17,543 --> 00:21:18,543 உன் முகத்தை 319 00:21:20,293 --> 00:21:21,126 பக்கமா வை. 320 00:21:28,168 --> 00:21:29,084 நாலு காலில். 321 00:21:35,876 --> 00:21:37,209 வாய்களை திறங்க, 322 00:21:37,501 --> 00:21:39,043 நாக்கை நீட்டுங்க. 323 00:21:44,459 --> 00:21:47,043 நீங்க இருவரும் நாய்கள். 324 00:21:48,126 --> 00:21:49,209 இரண்டு நாய்கள். 325 00:21:50,543 --> 00:21:52,501 பூங்கால முதல்முறை சந்திக்கிறீங்க. 326 00:21:53,834 --> 00:21:55,709 பக்கத்தில் யாரும் இல்லை. 327 00:21:59,043 --> 00:22:00,043 தீவிரமா இரு! 328 00:22:02,668 --> 00:22:03,876 மீண்டும் தொடரலாம். 329 00:22:05,001 --> 00:22:05,876 சரி. 330 00:22:10,793 --> 00:22:11,626 ஆமா. 331 00:22:12,168 --> 00:22:14,626 ஒருவருக்கொருவர் நெருக்கமாகுங்க. 332 00:22:17,126 --> 00:22:17,959 சரி. 333 00:22:19,376 --> 00:22:21,418 ஒருவரை ஒருவர் படிங்க, படிங்க, படிங்க. 334 00:22:24,209 --> 00:22:25,459 இருவரும் நாய்கள். 335 00:22:40,376 --> 00:22:41,251 இப்போ, முத்தம். 336 00:22:44,584 --> 00:22:45,501 இப்பவும் நாய்கள். 337 00:23:10,043 --> 00:23:10,876 மீண்டும். 338 00:23:29,251 --> 00:23:30,626 மீண்டும், மீண்டும். 339 00:23:37,459 --> 00:23:38,293 என்ன? 340 00:23:42,876 --> 00:23:44,376 அது என்ன? 341 00:23:44,501 --> 00:23:45,543 என்ன செஞ்ச? 342 00:23:45,543 --> 00:23:46,876 அதை ஏன் செஞ்ச? 343 00:23:47,334 --> 00:23:49,209 - என்ன? - நீ செய்ய சொன்ன. 344 00:23:49,209 --> 00:23:50,876 இல்ல, செய்றேன்னு சொன்னேன். 345 00:23:50,876 --> 00:23:51,793 இல்லை! 346 00:23:57,376 --> 00:23:58,376 ஏன் நீ என்னை... 347 00:23:59,626 --> 00:24:01,001 அப்படி பார்க்குற 348 00:24:01,001 --> 00:24:04,126 நான் ஏதோ பெரிய அசுரன் மாதிரி? 349 00:24:07,751 --> 00:24:09,334 நீங்க... நல்லா இருக்கீங்களா? 350 00:24:12,084 --> 00:24:14,043 கொஞ்சம் கிளர்ச்சியா இருக்கேன் போல. 351 00:24:15,626 --> 00:24:18,084 அப்புறம் ரொம்ப பயமா இருக்கு. நான்... 352 00:24:19,043 --> 00:24:20,001 விறைப்பா இருக்கேன். 353 00:24:21,584 --> 00:24:23,626 இல்லை, விறைப்பா இல்லை. 354 00:24:24,501 --> 00:24:25,543 நல்லது. நிம்மதி. 355 00:24:27,709 --> 00:24:29,709 நான் ரொம்ப கொஞ்சமா 356 00:24:30,668 --> 00:24:32,834 மூத்திரம் போனேன் போல. 357 00:24:34,459 --> 00:24:36,293 இது ரொம்ப மோசமா இருக்கு. 358 00:24:36,751 --> 00:24:39,918 அவர் ஏதாவது பயனுள்ளதா சொல்றது வரை நாம காத்திருக்கணுமா? 359 00:24:40,043 --> 00:24:41,084 எனக்கு தெரியலை. 360 00:24:41,084 --> 00:24:43,543 - ஹாய்ஹாய் முழுசா பதிவாக்க சொன்னார். - மோசமானவர். 361 00:24:43,543 --> 00:24:48,876 - ஆமா, அவர் மோசமானவர். - சரி, ஆகட்டும். 362 00:24:48,876 --> 00:24:49,876 சரி. 363 00:24:51,334 --> 00:24:53,584 உங்களுக்கு உதவுறோம். நீங்க உக்காரணும். 364 00:24:53,584 --> 00:24:54,834 - சரி. - மூணு ஆனதும்... 365 00:24:54,834 --> 00:24:56,793 - பரவாயில்லை. - இங்கிருந்து போகலாம்! 366 00:25:15,501 --> 00:25:20,293 343, வார்ஹால் சில்வர் கார் விபத்து, இரட்டை துயரம். 367 00:25:24,668 --> 00:25:25,501 ஹாய். 368 00:25:25,918 --> 00:25:26,751 ஹாய். 369 00:25:27,251 --> 00:25:28,334 ஹலோ. 370 00:25:28,334 --> 00:25:30,543 நான் எரிக் ஷேன். 371 00:25:31,209 --> 00:25:32,709 உங்களை சொல்ல வேண்டியதில்லை, 372 00:25:32,709 --> 00:25:34,793 ஆனா தாராளமான ஏலத்தை பாராட்டுறோம். 373 00:25:35,459 --> 00:25:36,334 நான்... 374 00:25:36,668 --> 00:25:38,584 இன்றிரவு நிறைய பணம் செலவழித்தேன். 375 00:25:42,793 --> 00:25:43,668 ஏன்னா முடியும்! 376 00:25:43,918 --> 00:25:44,793 ஆமா. 377 00:25:46,543 --> 00:25:48,751 திரு. ஷேன், உங்க ஓவியம் எங்ககிட்ட இருக்கு. 378 00:25:48,751 --> 00:25:50,251 கொஞ்சம் தண்ணீர் குடிங்க. 379 00:25:50,251 --> 00:25:53,084 - நீங்க உட்காரலாமே? - என்கிட்ட இருக்கும் 380 00:25:53,084 --> 00:25:54,918 கருப்பு பணம், 381 00:25:56,043 --> 00:25:58,834 கோடிக்கணக்கான டாலர்கள் இருக்கும். 382 00:25:58,834 --> 00:26:01,043 அதை பற்றி மோசமா நினைக்கவே இல்ல. 383 00:26:01,418 --> 00:26:02,251 அதாவது, இல்லை. 384 00:26:02,251 --> 00:26:05,001 அதாவது, அது முழுமையா... விசித்திரமா இருக்கா? 385 00:26:05,168 --> 00:26:06,418 வருத்தம் இல்லை. 386 00:26:07,376 --> 00:26:09,876 தீவுகள் பற்றி ரிச்சர்டுக்கு தெரியும். 387 00:26:09,876 --> 00:26:10,876 இங்க இருக்கார், 388 00:26:11,459 --> 00:26:12,501 எங்கேயோ. 389 00:26:12,793 --> 00:26:13,793 அப்புறம் பிலிப்... 390 00:26:14,543 --> 00:26:16,001 பிலிப் ப்ரோன்ஸ்டீன், இதோ. 391 00:26:16,709 --> 00:26:18,501 ஹேய், ஹேய், ஹேய், நில்லு, இல்ல! 392 00:26:18,626 --> 00:26:20,543 இல்ல, பிலிப்போடது வேற தீவு. 393 00:26:20,751 --> 00:26:22,168 மோசடிக்காக இல்லை, 394 00:26:22,626 --> 00:26:25,918 - செக்ஸுக்காக. செக்ஸ் தொழில். - ஓ, இல்ல. திரு. ஷேன்? 395 00:26:25,918 --> 00:26:27,543 - பதிவு செய். - ஓ, கடவுளே. 396 00:26:31,584 --> 00:26:33,543 ஓ, போவ்! போவுக்கு வேடிக்கையா இருக்கு. 397 00:26:34,126 --> 00:26:36,626 ஆமா, போவ் எப்பவும் சிரிக்க வைப்பார். 398 00:26:37,168 --> 00:26:39,293 பயிற்சி ஊழியரின் மேஜைக்கு கீழே ஆண்குறி 399 00:26:39,293 --> 00:26:41,418 படங்களை ஒட்டுவான். 400 00:26:42,459 --> 00:26:44,084 நிஜ படங்கள். 401 00:26:44,709 --> 00:26:47,293 அது, வால்கிரீன்ஸ்ல உருவாக்கியது. 402 00:26:47,293 --> 00:26:50,626 அதை செய்ய எடுக்கும் முயற்சி? 403 00:26:50,751 --> 00:26:51,668 மெலிசா, 404 00:26:51,668 --> 00:26:52,793 பிரமாதம் ஏன்னா 405 00:26:52,793 --> 00:26:54,834 அவன் உறவுவைக்கும் பயிற்சியாளரை விட 406 00:26:54,834 --> 00:26:57,584 எனக்கு நீ எப்பவும் அழகா இருந்திருக்க. 407 00:26:58,626 --> 00:27:01,376 அவன் உன்னை தப்பா நடத்தியது என்னுள் 408 00:27:01,876 --> 00:27:03,418 சூழ்ச்சியை கூட்டியது. 409 00:27:04,501 --> 00:27:05,501 உன் சோகம். 410 00:27:14,334 --> 00:27:16,084 இப்படிதான் என் கடவா பல் 411 00:27:16,418 --> 00:27:18,459 போனப்போ நான் உணர்ந்தேன். 412 00:27:19,126 --> 00:27:21,751 பாருங்க, திரு. ஷேனின் உடல்நிலை சரியில்லை... 413 00:27:21,876 --> 00:27:23,043 பயமா இருந்தது. 414 00:27:23,043 --> 00:27:24,751 படம்பிடிக்க வேணாம். ப்ளீஸ். 415 00:27:24,751 --> 00:27:26,459 - இல்ல, படம்பிடிக்காதே. - அட. 416 00:27:26,459 --> 00:27:27,418 நிறுத்துங்க. 417 00:27:28,876 --> 00:27:31,168 - டாக்டர் யாராவது இருக்கீங்களா? - கடவுளே. 418 00:27:31,168 --> 00:27:33,126 இங்கே யாராவது டாக்டரா? 419 00:27:33,501 --> 00:27:35,293 மோசமான எதிர்வினைனு தோணுது. 420 00:27:35,293 --> 00:27:38,001 - அதிர்ச்சியாகிறார். - சரி, கட்டுப்பாட்டை எடு. 421 00:27:38,001 --> 00:27:38,918 சரி, போ. 422 00:27:39,876 --> 00:27:41,459 பரவாயில்லை, பார்த்துக்குறேன். 423 00:27:41,459 --> 00:27:43,209 வாங்க. போகலாம். 424 00:27:43,209 --> 00:27:45,751 இவர் கூட நாய் மாதிரி இருந்தேன்! 425 00:27:46,209 --> 00:27:47,251 - சொல்றது பொய்! - சார். 426 00:27:47,251 --> 00:27:49,626 இவளும் நாய்தான்! இவளும்! 427 00:27:49,751 --> 00:27:51,834 நாயா? சரி. தெரியுமா? அங்க... 428 00:27:53,834 --> 00:27:55,668 எவ்ளோ குடிக்க விட்ட... 429 00:27:55,668 --> 00:27:57,376 கலந்து குடிச்சிருக்க கூடாது. 430 00:27:57,959 --> 00:27:59,876 உனக்கு நல்ல தோள்கள். 431 00:28:04,584 --> 00:28:06,418 ஆமா, ஹாஸ்பிடல் கூட்டி போக முடியாது. 432 00:28:29,543 --> 00:28:30,376 பாரு? 433 00:28:30,376 --> 00:28:32,834 இதுக்குதான் திட்டப்படி செஞ்சிருக்கணும். 434 00:28:32,834 --> 00:28:35,668 நீ சொல்றத செய்வது திட்டம், அதான் இங்கே இருக்கோம். 435 00:28:48,168 --> 00:28:50,293 ஹேய்! கண்ணு! கண்ணை திறங்க! 436 00:28:51,251 --> 00:28:53,501 அவர் தூங்க கூடாது, தூங்கினா எழ மாட்டார். 437 00:28:53,501 --> 00:28:55,959 ஹேய் எரிக். எரிக், என்கிட்ட பேசணும், சரியா? 438 00:28:55,959 --> 00:28:57,376 எந்திரிங்க, திறங்க. 439 00:28:57,376 --> 00:28:58,751 ஏதாவது சொல்லுங்க. 440 00:28:59,168 --> 00:29:00,334 பயமா இருக்கு. 441 00:29:00,334 --> 00:29:02,543 உங்களுக்கு சரியாகும், நாங்க உதவுறோம். 442 00:29:03,376 --> 00:29:05,001 ஆனா நீங்கதான் தாக்கினீங்க. 443 00:29:05,834 --> 00:29:07,376 எங்க கொண்டு போறீங்க? 444 00:29:21,876 --> 00:29:23,084 - சரி. - நீங்க கொஞ்சம்... 445 00:29:23,084 --> 00:29:24,126 முழிச்சிருங்க. 446 00:29:24,126 --> 00:29:25,751 - இது நல்லா இல்லை. - எரிக். 447 00:29:26,168 --> 00:29:27,001 எரிக். 448 00:29:27,459 --> 00:29:28,501 ஹேய், கண்ணை திறங்க! 449 00:29:28,626 --> 00:29:30,959 கண்ணை திறங்க. எபிபென் வேணும். 450 00:29:33,251 --> 00:29:34,209 எரிக்? 451 00:29:35,543 --> 00:29:37,001 எரிக், முழிச்சிருக்கணும். 452 00:29:37,418 --> 00:29:38,543 முழிச்சிருங்க. 453 00:29:38,543 --> 00:29:39,459 பாருங்க. ஆமா. 454 00:29:39,459 --> 00:29:41,918 - ஏய். எபிபென் இல்லை. - அங்கே இருக்கு. 455 00:29:41,918 --> 00:29:42,876 இதில் இல்லை. 456 00:29:42,876 --> 00:29:44,793 - இருக்கு. - எபிபென் இல்லை. 457 00:29:44,918 --> 00:29:46,043 துணிதான் இருக்கு. 458 00:29:46,043 --> 00:29:48,751 - அதில் இருக்கு. அது மருத்துவ நுட்பம். - இல்லை. 459 00:29:48,751 --> 00:29:50,084 துணி, ஆல்கஹால்தான். 460 00:29:50,084 --> 00:29:51,834 - எபிபென் இல்லை. - இங்க இருக்கு! 461 00:29:51,834 --> 00:29:53,918 - காட்டு. - தனியா இருக்கீங்க. 462 00:29:55,459 --> 00:29:58,376 நானும் தனியா இருப்பதால் தொழில் செய்தேன். 463 00:30:02,918 --> 00:30:06,293 எனக்கு பிடிக்காத பெண்ணோடு இருந்தேன். 464 00:30:06,834 --> 00:30:08,168 மருந்து பை இருக்கு. 465 00:30:08,168 --> 00:30:09,918 பச்சை நிறம், அது ஒரு பெட்டி. 466 00:30:09,918 --> 00:30:10,876 ஆனா திருமணமானது. 467 00:30:10,876 --> 00:30:14,293 அதாவது, ராத்திரி அவள் உடம்பின் வெப்பம் தேவைப்பட்டது. 468 00:30:14,293 --> 00:30:16,959 அவள் கால்கள் சூடாக இருந்தது. 469 00:30:17,709 --> 00:30:19,168 கடைசியில், செத்துட்டாள். 470 00:30:19,168 --> 00:30:21,334 அதுக்கு முன், என் பிள்ளைய பெத்தா. 471 00:30:22,168 --> 00:30:23,668 என் மகள் எங்கோ இருக்காள். 472 00:30:25,043 --> 00:30:28,334 அவளை பற்றி நினைப்பதே இல்லை. 473 00:30:28,334 --> 00:30:32,418 அது மோசம்ன்னு தோணலை ஏன்னா அதை பற்றி நான் மோசமா நினைக்கலை. 474 00:30:32,418 --> 00:30:34,168 தண்ணீர் குடிக்கிறீங்களா? 475 00:30:34,834 --> 00:30:36,459 எரிக், இதை குடிங்க. குடிங்க. 476 00:30:36,459 --> 00:30:38,209 எனக்கு நண்பர்கள் இல்லை. 477 00:30:38,209 --> 00:30:40,751 - நாங்க உங்க நண்பர்கள். ப்ளீஸ். - நீங்க இல்லை. 478 00:30:40,876 --> 00:30:43,334 நீங்க நண்பர் இல்லை. எல்லாரையும் போலதான். 479 00:30:43,334 --> 00:30:46,334 - நீங்க, அரசாங்கம், முதல் நாடுகள். - எபிபென் கொடு. 480 00:30:46,334 --> 00:30:50,001 - சீக்கிரம். - இந்த அயோக்கியர்களுக்கு தேவை... 481 00:30:50,001 --> 00:30:53,209 பேசி, பேசி சும்மா 482 00:30:53,751 --> 00:30:56,501 - சும்மா பேசி, அலுப்பாக, அலுப்பாக. - இல்ல, இல்ல. 483 00:30:56,501 --> 00:30:58,334 எரிக், எரிக், எங்களோடு இருங்க. 484 00:30:58,459 --> 00:30:59,751 - எரிக்! - எரிக், ஹேய்! 485 00:31:09,918 --> 00:31:11,501 பிணத்தை யாரு கவனிப்பது? 486 00:31:15,168 --> 00:31:16,959 நாமதான் போல. 487 00:31:21,043 --> 00:31:21,876 சரி. 488 00:31:23,376 --> 00:31:24,209 எப்படி? 489 00:31:25,668 --> 00:31:27,001 கார்டன்ல புதைப்போம். 490 00:31:28,293 --> 00:31:29,126 சரி. 491 00:31:30,501 --> 00:31:31,418 உரமாக்கல். 492 00:31:31,668 --> 00:31:34,543 - ஆமா, ஆமா. - ஏன்னா... ஆமா. 493 00:31:38,126 --> 00:31:39,084 எப்படி அடங்குவார்? 494 00:31:50,376 --> 00:31:51,959 - ஆகட்டும். - சரி. 495 00:31:55,209 --> 00:31:56,126 சரி. 496 00:32:06,418 --> 00:32:07,459 கால்களை பிடி. 497 00:32:11,209 --> 00:32:14,168 சரி. ஒன்று, இரண்டு, மூன்று. 498 00:32:25,043 --> 00:32:25,876 நீ... 499 00:32:27,209 --> 00:32:29,334 நீ கால்களை உடை, நான் கைகளை உடைக்கிறேன். 500 00:32:29,751 --> 00:32:30,751 - சரி. - சரி. 501 00:32:32,793 --> 00:32:34,626 முதலில் தலையை மூடுவோமா? 502 00:32:36,001 --> 00:32:37,043 சரி, நல்ல யோசனை. 503 00:32:49,876 --> 00:32:51,043 அப்போ நீ செய்வியா? 504 00:32:51,043 --> 00:32:52,251 நாம ஒண்ணா செய்யலாம். 505 00:32:52,251 --> 00:32:53,959 - சரி, செய்வோம்... - சரி. 506 00:32:54,168 --> 00:32:55,459 - சரி. - சரி. 507 00:32:59,626 --> 00:33:00,584 பொறு. 508 00:33:01,793 --> 00:33:02,626 மூணு சொல்றப்போ. 509 00:33:04,084 --> 00:33:06,084 ஒன்று, இரண்டு... 510 00:33:07,168 --> 00:33:08,084 மூன்று. 511 00:33:11,209 --> 00:33:12,918 ஓ, கடவுளே! 512 00:33:13,834 --> 00:33:14,959 அதை செய்யாதே. 513 00:33:18,584 --> 00:33:20,251 எனக்கும் வாந்தி வரும். 514 00:33:25,793 --> 00:33:26,668 ஸாரி. 515 00:33:51,584 --> 00:33:55,293 சரி. ஒன்று, இரண்டு, மூன்று. 516 00:33:57,793 --> 00:33:58,751 வருத்தமாகுதா? 517 00:34:02,376 --> 00:34:03,584 ரொம்ப வருத்தமா இருக்கு. 518 00:34:34,751 --> 00:34:37,876 {\an8}வேலை முடிந்தது 519 00:34:42,959 --> 00:34:47,709 {\an8}+1 உயிரிழப்பு 520 00:34:47,709 --> 00:34:49,334 மன்னிக்கவும் 521 00:35:25,376 --> 00:35:26,543 இங்கே தான் வந்தியா? 522 00:35:28,043 --> 00:35:29,001 ஹேய். 523 00:35:29,626 --> 00:35:30,459 என்ன செய்ற? 524 00:35:32,834 --> 00:35:34,168 கார்ட்டூன் பார்க்குறேன். 525 00:35:37,334 --> 00:35:38,168 தூக்கம் வரலையா? 526 00:35:41,584 --> 00:35:42,418 இல்லை. 527 00:35:44,043 --> 00:35:44,876 எனக்கும்தான். 528 00:35:51,668 --> 00:35:53,751 இது டாம் அண்ட் ஜெரி மாதிரியா? 529 00:35:54,543 --> 00:35:55,959 அம்மா சின்ன வயசில், 530 00:35:55,959 --> 00:35:58,584 வன்முறை இருக்குன்னு பார்க்க விட்டதில்லை, 531 00:35:59,876 --> 00:36:00,751 அதனால இதெல்லாம் 532 00:36:01,959 --> 00:36:02,959 என்னை ஆறுதலாக்கும். 533 00:36:04,334 --> 00:36:06,418 வன்முறையான கார்ட்டூன் பிடிக்காது. 534 00:36:08,543 --> 00:36:09,376 நிஜமாவா? 535 00:36:10,126 --> 00:36:10,959 ஆமாம். 536 00:36:13,084 --> 00:36:14,168 ஆச்சர்யமா இருக்கு. 537 00:36:18,001 --> 00:36:19,376 அது ஏன் ஆச்சர்யமானது? 538 00:36:21,751 --> 00:36:22,918 தெரியலை, அது... 539 00:36:23,334 --> 00:36:25,543 நீயும் அப்படி செய்வன்னு நினைச்சேன். 540 00:36:38,376 --> 00:36:42,084 - அயோக்கிய நாயே. - என் கணினியை பார்த்திருக்க! 541 00:36:42,209 --> 00:36:44,334 - நீ மோசம். - நீதான்... நான் மோசமா? 542 00:36:44,334 --> 00:36:45,876 - நீ... - சிக்க வெச்சியா? 543 00:36:45,876 --> 00:36:47,959 - ஆமா, ஆனா வெச்சது... - நரமாமிச ஆபாசமா? 544 00:36:47,959 --> 00:36:50,043 நரமாமிச ஆபாசம் பார்ப்பேன்னு தோணுதா? 545 00:36:50,043 --> 00:36:51,584 - ஆமா. - உன்னை பிடிச்சேன்... 546 00:36:51,584 --> 00:36:54,001 - வேவு பார்த்த. ஆமா, செய்தேன். - சிக்க வெச்ச. 547 00:36:56,834 --> 00:36:59,168 ரொம்ப குழப்பத்தில் இருக்க. 548 00:36:59,751 --> 00:37:01,209 நீதான் குழப்பத்தில் இருக்க. 549 00:37:02,001 --> 00:37:03,126 நான் விசித்திரம் இல்ல. 550 00:37:03,293 --> 00:37:04,126 சரி. 551 00:37:04,793 --> 00:37:06,043 சரி, அது சரியானது. 552 00:37:09,834 --> 00:37:11,293 மீண்டும் டப் செய்தாங்க 553 00:37:12,501 --> 00:37:15,959 மாமி டூ ஷூஸ், ஏன்னா நிஜ கார்டூனில் ரொம்ப இனவாதமா இருந்தது. 554 00:37:19,168 --> 00:37:20,459 மாமி டூ ஷூஸ் யாரு? 555 00:37:21,709 --> 00:37:23,793 செருப்பு போட்டது, அது... 556 00:37:24,126 --> 00:37:26,751 "கேடுகெட்ட பூனை,"ன்னு வெள்ளைக்காரி சொல்றாள். 557 00:37:27,668 --> 00:37:29,293 ஆனா ரொம்ப மோசமா இருந்தது. 558 00:37:29,293 --> 00:37:30,209 அதனால் அவங்க 559 00:37:31,168 --> 00:37:32,626 வெள்ளைகாரி குரல சேத்தாங்க. 560 00:37:33,376 --> 00:37:35,209 நிஜ குரல் எப்படி இருக்கும்? 561 00:37:38,668 --> 00:37:40,626 - அதை செய்யமாட்டேன். - செய். 562 00:37:41,584 --> 00:37:43,084 இல்லை, அது... 563 00:37:44,584 --> 00:37:45,751 உனக்குத்தான் தெரியுமே. 564 00:37:47,168 --> 00:37:48,376 இல்லை, பார்த்ததில்லை. 565 00:37:48,793 --> 00:37:50,793 அது, இனவாதமானது. 566 00:37:50,793 --> 00:37:52,709 - தெரியுமே. - அது, என்ன இனவாதம்? 567 00:37:52,709 --> 00:37:53,793 அவள் எப்படின்னா... 568 00:37:54,626 --> 00:37:57,418 "ஓ, ஜாஸ்பர், நீ வெளியே வா, 569 00:37:57,418 --> 00:38:01,001 "வெளியேன்னு சொன்னா வெ-ளி-யே." 570 00:38:14,543 --> 00:38:17,959 ஓ, கடவுளே. பயமுறுத்திட்ட! 571 00:38:18,584 --> 00:38:20,251 அயோக்கிய நாயே. 572 00:38:21,876 --> 00:38:23,584 உன் முகத்தில் இருந்த பயம். 573 00:38:24,168 --> 00:38:25,043 ரொம்ப நிஜமா. 574 00:38:34,501 --> 00:38:35,668 மோசமான நாள். 575 00:38:39,668 --> 00:38:40,501 ஆமாம். 576 00:38:46,959 --> 00:38:48,251 என்ன முத்தமிடணுமா? 577 00:38:53,418 --> 00:38:57,584 இந்த தடவை நாய் மாதிரி வேணாம், நிஜமா போதும். 578 00:39:01,168 --> 00:39:02,543 சரி, முத்தம் தர்றேன். 579 00:40:14,834 --> 00:40:20,793 வேலை முழுமையடையலை: ஒரு தோல்வி. 2 தோல்விகள் மீதமுள்ளன. 580 00:42:01,168 --> 00:42:03,168 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 581 00:42:03,168 --> 00:42:05,251 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா