1 00:00:08,418 --> 00:00:11,501 நான் தெளிவா இருக்கணும். இதில் காதலுக்காக வரலை. 2 00:00:11,501 --> 00:00:13,418 இது வெறும் இயர்பீஸ்தான். 3 00:00:14,626 --> 00:00:15,459 நல்லா இருக்க. 4 00:00:15,459 --> 00:00:16,418 நன்றி, நீயும். 5 00:00:16,418 --> 00:00:18,251 தொடர்பு இல்லையா? யாரோடும்? 6 00:00:18,251 --> 00:00:19,626 என் அம்மாவோடுமா? 7 00:00:22,751 --> 00:00:24,668 நாம தோற்றால் என்ன நடக்கும்? 8 00:00:25,043 --> 00:00:25,876 நம்ம கல்யாணமா? 9 00:00:25,876 --> 00:00:26,793 நம்ம வேலை. 10 00:00:27,709 --> 00:00:28,543 என்ன? 11 00:00:30,459 --> 00:00:31,459 மோசமான நாள். 12 00:00:32,709 --> 00:00:33,918 எனக்கு முத்தம் தரணுமா? 13 00:00:39,876 --> 00:00:42,043 மிஷன் முழுமையற்றது. ஒரு தோல்வி. 2 மீதமுள்ளன. 14 00:00:44,876 --> 00:00:45,959 "ஹாய்ஹாய். 15 00:00:46,709 --> 00:00:48,584 "இத்தாலிய டோலமைட்ஸுக்கு வருக. 16 00:00:54,168 --> 00:00:56,834 "ஃபேன்ஸ் ஹோட்டலுக்கு போகணும். அறை எண் 602. 17 00:00:57,876 --> 00:01:02,043 "அருகில் இருக்கும் கேவோல் மற்றும் பார்க்கர் மார்ட்டினை கவனிச்சு சொல்லணும். 18 00:01:18,001 --> 00:01:20,293 "அவங்க ஃபோன்களை வேவு பாருங்க. 19 00:01:20,876 --> 00:01:23,376 "மாலை 5 மணிக்கு முக்கிய அழைப்பை பதிவு செய்ங்க. 20 00:01:25,459 --> 00:01:28,709 "தோல்வி அடைய வேணாம். நன்றி." 21 00:01:29,709 --> 00:01:31,293 ஷாம்பெயினில் ஒரு குறிப்பு. 22 00:01:32,084 --> 00:01:36,209 "ப்ளீஸ் மகிழுங்க, இந்த தடவை பணியை முடிக்கவும்"னு இருக்கு. 23 00:01:39,001 --> 00:01:41,334 - ஹாய்ஹாய் இப்போ மறைமுக ஆவேசம். - தெரியும். 24 00:01:42,626 --> 00:01:44,209 ஹாய்ஹாய் பெண்ணுன்னு தெரியாது. 25 00:01:45,168 --> 00:01:47,376 - சரி, என்ன பிரச்சினை? - வேடிக்கைனு, 26 00:01:47,376 --> 00:01:49,043 - நினைச்சேன். - அப்படியா? 27 00:01:49,043 --> 00:01:51,834 - என்னையே தண்டிக்குறேன். - கண்டிப்பா தண்டனை கொடு. 28 00:01:53,543 --> 00:01:58,168 மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் 29 00:01:58,168 --> 00:02:00,834 சீஸ் சாப்பிட விரும்பல. 30 00:02:01,293 --> 00:02:04,501 சரி, அதுதான் அவங்க சிறப்பு. சீஸ் சாப்பிட பிடிக்கலைன்னா, 31 00:02:04,501 --> 00:02:07,793 - முன்னாடியே நீ சொல்லியிருக்கணும். - ஏன்? 32 00:02:07,793 --> 00:02:10,584 உனக்கு பிடிச்சத ஆர்டர் செஞ்ச, நான் எனக்கு பிடிச்சத. 33 00:02:11,084 --> 00:02:13,834 நீ... நீ இதையா சாப்பிட்ட? 34 00:02:13,834 --> 00:02:15,876 - நீ இன்னும் மூடா இருக்கியா? - ஆமா. 35 00:02:16,751 --> 00:02:18,043 மரபணு லாட்டரினு தோணுது. 36 00:02:18,043 --> 00:02:19,626 - ஒரு விஷயம் பேசுவோமா? - என்ன? 37 00:02:19,626 --> 00:02:25,209 வேற வேற ரூம்ல தூங்குறது கொஞ்சம் ஓவர்னு நினைக்குறேன். 38 00:02:25,209 --> 00:02:26,959 இப்போலாம் நீ ரொம்ப குறட்ட விடுற. 39 00:02:26,959 --> 00:02:29,293 என்னால் தூங்க முடியணும். 40 00:02:30,334 --> 00:02:33,043 நாம ஒரே படுக்கையில் தூங்கினதில்லை. 41 00:02:33,751 --> 00:02:35,459 - அது நிஜமில்ல. நிஜமா? - ஆமா. 42 00:02:36,126 --> 00:02:38,043 ஒரு படுக்கை. ஒரு குளியலறை. 43 00:02:38,626 --> 00:02:40,168 நிஜமா உனக்கு பரவாயில்லையா? 44 00:02:41,126 --> 00:02:44,959 அதாவது, ஒவ்வொரு முறை நாம செக்ஸ் வைக்கும் போதும் நீதான் கீழே போகுற. 45 00:02:45,709 --> 00:02:48,668 அது ஏன்னா எனக்கு ஒரே குழந்தைங்க பற்றி தெரியும். 46 00:02:48,668 --> 00:02:51,334 - ஒரே குழந்தைங்க எப்படி? - உங்களுக்கு... 47 00:02:51,334 --> 00:02:54,751 - நமக்கு என்ன வேணும்? - ரொம்ப சொந்தம் கொண்டாடுவீங்க, 48 00:02:54,751 --> 00:02:58,126 - 15 மீட்டர் இடைவேளையில். - அது ரொம்ப பைத்தியக்காரத்தனம். 49 00:02:58,709 --> 00:03:01,584 - நீ குளிக்கலையா? - இல்லை. 50 00:03:04,293 --> 00:03:06,376 டிவி பார்க்கப் போறேன். 51 00:03:07,043 --> 00:03:08,668 நிச்சயமா படுக்க போறாங்க. 52 00:03:09,543 --> 00:03:13,084 நாம வெளியே போகணும். கீழே போனால் பானங்கள் கிடைக்குமே? 53 00:03:13,251 --> 00:03:16,418 அதாவது, அந்த ஹாய்ஹாய் குறிப்பு என்னை பதட்டமாக்கியது. 54 00:03:16,543 --> 00:03:19,668 - நான்... தோற்க விரும்பலை. - தோற்க மாட்டோம், சரியா, 55 00:03:19,668 --> 00:03:21,751 கவனமா இருப்பேன். உறுதியளிக்கிறேன். 56 00:03:21,751 --> 00:03:25,334 என்னனா, வெளியே போனால் நல்லா இருக்கும், 57 00:03:25,334 --> 00:03:27,209 சூழலை ரசிப்பது நல்லது. 58 00:03:28,334 --> 00:03:31,001 ஆனா இங்க நல்லா, இதமா இருக்கு. 59 00:03:31,001 --> 00:03:34,459 ஆமா, பேபி மானிட்டரை கூட கொண்டு போகலாம். நல்லா இருக்கும். 60 00:03:34,459 --> 00:03:38,084 எங்கிருந்தும் பார்க்கலாம், அதை கவனித்து, புகாரளிக்கலாம். 61 00:03:38,084 --> 00:03:40,834 ஆமா, நான்... இங்க உன்னோட இருக்க விரும்புறேன். 62 00:03:40,959 --> 00:03:42,043 குட்நைட், செல்லம். 63 00:03:42,168 --> 00:03:44,251 - நாம பேசலாமா? - இப்பவா? 64 00:03:47,376 --> 00:03:48,626 எனக்கு நிர்வாண கணம்... 65 00:03:50,126 --> 00:03:52,043 வேணும். 66 00:03:52,043 --> 00:03:55,793 -"நிர்வாண கணம்"? அது என்ன? - அது தெரபி பாஷை. 67 00:03:56,376 --> 00:03:59,209 நாம இரண்டு பேரும் கண்டிப்பா 68 00:03:59,209 --> 00:04:02,334 - ஒன்றாக ஒரே பெட்ல படுக்கணும். - உன் குறட்டையும் 69 00:04:02,459 --> 00:04:05,668 என்னை தூங்காம வைச்சிருக்கும், சரியா? 70 00:04:06,251 --> 00:04:10,126 - இப்போலாம் குறட்ட குறைஞ்சிடுச்சு. - அது எப்படி உனக்கு தெரியும்? 71 00:04:10,126 --> 00:04:11,168 நீ தூங்கிடுவ! 72 00:04:11,168 --> 00:04:14,501 அவ ஏன் மோசமா நடந்துக்குறா? அவன் மனைவி அருகே தூங்கணுமாம். 73 00:04:14,501 --> 00:04:16,876 தெரியலை. சோர்வா இருக்காள். 74 00:04:16,876 --> 00:04:21,168 ஆமா, ஆனா, மனைவியிடம் பாசம் கிடைப்பது ரொம்ப மோசமானதா? 75 00:04:21,293 --> 00:04:23,626 இது உலகின் மோசமான விஷயமில்லை. 76 00:04:23,626 --> 00:04:25,543 அதாவது, அது கேவோல் மார்ட்டின், 77 00:04:25,543 --> 00:04:29,459 அவங்க மொத்த மதிப்பு, ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு உற்பத்தியா? 78 00:04:29,459 --> 00:04:32,543 - அவள் தூங்கணும். இது... - ஆமா. அது நியாயமானது. 79 00:04:32,543 --> 00:04:35,918 எதுக்காக அனுபவத்துக்கு ஏற்பாடு செய்யணும்... 80 00:04:35,918 --> 00:04:38,751 எதுக்காக நாம இரண்டு ஃபோன்களையும் வேவு பார்க்கணும். 81 00:04:39,459 --> 00:04:40,584 அவள மட்டும் பாக்கலாமே? 82 00:04:41,126 --> 00:04:44,876 தெரியலை. இவன பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சேன். 83 00:04:44,876 --> 00:04:48,543 அவன் ஒரு சர்ஃபர். அதுவும் அப்போ, ஆனா அவ்ளோ தான். 84 00:04:49,584 --> 00:04:51,793 அப்போ நாளைக்கு? உங்களோடு இருப்பேன். 85 00:04:52,584 --> 00:04:54,376 நாள் முழுக்க வேல செய்யமாட்டேன். 86 00:04:54,376 --> 00:04:58,834 ஆனா அதை செய்ய, நான்... நல்லா தூங்கணும், சரியா? 87 00:04:59,418 --> 00:05:00,668 சரி. 88 00:05:02,959 --> 00:05:06,459 - ஒரு சத்தியம் செய்வியா? - சரி, என்ன? 89 00:05:06,459 --> 00:05:08,418 நாம அவங்க மாதிரி இருக்கக்கூடாது. 90 00:05:08,418 --> 00:05:10,459 நாம மோசமான நிலைமையில இருந்தாலும். 91 00:05:10,459 --> 00:05:11,834 அதுமாதிரியா? 92 00:05:14,251 --> 00:05:16,126 - டீல். - டீல். 93 00:05:31,543 --> 00:05:32,793 என்ன சத்தம்? 94 00:05:36,209 --> 00:05:37,584 வெளியே பாரு. 95 00:05:55,668 --> 00:05:57,543 - ஒண்ணுமில்லை. - ஒண்ணுமில்லை. 96 00:06:12,959 --> 00:06:15,543 - சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. - ஒண்ணுமில்லை. 97 00:06:23,876 --> 00:06:25,001 குட் நைட். 98 00:06:50,459 --> 00:06:53,334 ஹேய், செல்லம், இங்க வா, சீக்கிரம். 99 00:06:54,709 --> 00:06:58,084 சரிவுகள் இன்று ரொம்ப அமைதியா இருக்கணும்னு சுஜாதா சொன்னா. 100 00:06:59,709 --> 00:07:01,793 எபிபென்ஸை எடுத்து வெச்சியா? 101 00:07:02,834 --> 00:07:04,668 - ஜான்? - ஆமா. 102 00:07:05,459 --> 00:07:07,834 எங்க இருக்குன்னு தெரியல. 103 00:07:10,293 --> 00:07:11,959 ஹோட்டல்ல நிச்சயம் இருக்கும். 104 00:07:11,959 --> 00:07:13,501 ஜான் - எல்லாரும் எழும் முன் ஜிம் போறேன். கீழே காலை உணவுக்கு பார்க்கலாமா? 105 00:07:13,501 --> 00:07:14,959 சரி, ஒருவேளை நீங்கள்... 106 00:07:16,209 --> 00:07:17,709 சரிவுகளுக்கு போறாங்க. 107 00:07:17,709 --> 00:07:19,834 ஆனா, பேசுற மாதிரி இருக்காங்களா தெரியல. 108 00:07:27,293 --> 00:07:29,834 அவங்க பிரிந்தால்தான் நாம வேவு பாக்க முடியும். 109 00:07:31,001 --> 00:07:31,876 அவங்க பிரிஞ்சா, 110 00:07:31,876 --> 00:07:34,084 நாம ஒருவரை ஒருவர் எப்படி பார்ப்போம்? 111 00:07:35,209 --> 00:07:36,668 நம்ம இடங்களை பகிரலாம். 112 00:07:40,459 --> 00:07:42,168 அதை நிச்சயமா செஞ்சே ஆகணுமா? 113 00:07:43,418 --> 00:07:45,709 நாம பண்ண வேணாம்... ஆமா, அதாவது... 114 00:07:45,709 --> 00:07:48,001 - என்ன? - அது ஒரு பெரிய விஷயம். 115 00:07:48,501 --> 00:07:52,001 அது ஃபோன் பாஸ்வேர்டு தெரிஞ்சுக்குற மாதிரி. 116 00:07:52,418 --> 00:07:54,918 அது வேலைக்கு, அது கொஞ்சம்... 117 00:07:55,834 --> 00:07:57,584 - ஆனா நாம செய்ய வேணாம்... - இல்ல. 118 00:07:58,126 --> 00:08:00,751 அதை செய்வோம். அதை செய்வோம். 119 00:08:00,751 --> 00:08:01,793 ஆகட்டும். 120 00:08:01,793 --> 00:08:03,834 - உறுதியாவா? - நிச்சயமா. 121 00:08:06,376 --> 00:08:09,168 - சரி. - அருமை. 122 00:08:09,168 --> 00:08:11,001 - முடிஞ்சது. - முடிஞ்சது. 123 00:08:17,459 --> 00:08:20,001 - அது யாரு? - அது ஏதோ... 124 00:08:20,959 --> 00:08:22,918 ஸ்பேம். வந்துகிட்டே இருக்கு. 125 00:08:24,668 --> 00:08:26,709 இது ஒரு விசித்திரமான வேலை. 126 00:08:26,709 --> 00:08:30,251 நாம திருமண தோல்வியை விசாரிக்குற மாதிரி எனக்கு தோணுது. 127 00:08:31,876 --> 00:08:34,334 - உன் இறைச்சியில் கொஞ்சம் எடுக்கவா? - சரி, சரி. 128 00:08:34,459 --> 00:08:37,459 ஆமாம், தெரியும். 129 00:08:38,251 --> 00:08:43,584 அவங்க பையந்தான் இன்னும் மோசமாக்கறான், அந்த கேம் குள்ளேயே முழுகி இருக்கான், 130 00:08:43,584 --> 00:08:46,918 அதாவது, அந்த குடும்பத்த விட்டு வெளிய வந்தா போதும்னு. 131 00:08:51,501 --> 00:08:52,793 அவனுக்கு வெளிய வரணும்... 132 00:08:52,793 --> 00:08:54,709 இது மாதிரி. 133 00:08:55,001 --> 00:08:58,626 சரி. வேற எப்படி செய்றதுனு தெரியல, 134 00:08:58,626 --> 00:09:01,876 - பேசிட்டே எப்படி சாப்பிடுவது... - ஆமா, 135 00:09:01,876 --> 00:09:05,043 நடுவில் கொஞ்சம் பேசி அல்லது மெல்லும் போது. 136 00:09:06,251 --> 00:09:08,126 - யாரும் செய்ய மாட்டாங்க. - செய்வேன். 137 00:09:08,126 --> 00:09:11,043 எப்படி சாப்பிடுவனு தெரிஞ்சுக்கணுமா? இப்படிதான். 138 00:09:16,376 --> 00:09:17,834 - சரி. - தனி டிரம் வாசிப்பு. 139 00:09:17,834 --> 00:09:19,168 - ஸ்டாம்ப் மாதிரி. - ஆமா. 140 00:09:19,959 --> 00:09:21,668 என் காதுக்கு கேட்டுட்டே இருக்கு. 141 00:09:21,668 --> 00:09:23,251 - நிஜமாவா? - ஆமா. 142 00:09:24,334 --> 00:09:25,418 நீ ரொம்ப மோசம். 143 00:09:27,418 --> 00:09:29,001 மேடம், இது உங்களோடதா? 144 00:09:29,001 --> 00:09:32,709 - அடடே. நன்றி. - பரவாயில்லை. பரவாயில்லை. 145 00:09:33,834 --> 00:09:36,418 டாம், துப்பட்டாவை தொலைத்தால் கற்பனை செய்து பாரு? 146 00:09:36,418 --> 00:09:38,709 நீ ரொம்ப வருத்தப்பட்டிருப்ப. 147 00:09:38,709 --> 00:09:41,126 தெரியும். உனக்கு அது ரொம்ப பிடிக்கும். 148 00:09:41,126 --> 00:09:43,459 - ஆமா. - அழகா இருக்கு. நானே எடுத்திருப்பேன். 149 00:09:43,459 --> 00:09:44,584 நீங்க கவனமா இருங்க. 150 00:09:44,584 --> 00:09:46,043 அதை எங்க வாங்குனிங்க? 151 00:09:46,834 --> 00:09:50,001 எங்க இரண்டாவது டேட்ல அவளுக்கு வாங்கி கொடுத்தேன். 152 00:09:51,001 --> 00:09:52,168 அது என்ன? 153 00:09:53,084 --> 00:09:56,168 - 49 வருடங்கள் முன். - சுமார் 50. 154 00:09:56,168 --> 00:09:59,709 அரை நூற்றாண்டு. இது விசித்திரம், பிரமாதம். எங்கிருந்து வர்றீங்க? 155 00:09:59,709 --> 00:10:04,126 கொன்ஸ்டான்ஸிலிருந்து வர்றோம். அது தெற்கு ஜெர்மனியில் இருக்கு, 156 00:10:04,126 --> 00:10:06,376 சுவிஸ் எல்லைக்கு பக்கத்தில். 157 00:10:06,376 --> 00:10:08,209 - ஆஹா! - ஆஹா. அருமை. 158 00:10:08,209 --> 00:10:10,918 அந்த பக்கம் அதிக நேரம் இருக்க விரும்புறோம். 159 00:10:10,918 --> 00:10:13,043 - நல்லாயிருக்குமா? - ஆமா, கண்டிப்பா. 160 00:10:14,501 --> 00:10:16,918 - ஏரிக்கு எதிரே இருக்கு. - எனக்கு விருப்பமில்ல, 161 00:10:16,918 --> 00:10:18,959 - ஆனா நாம போகணும். - அது பெரிய ஏரி. 162 00:10:18,959 --> 00:10:20,501 - ஆஹா. - ஜெர்மனியிலேயே பெருசு. 163 00:10:20,501 --> 00:10:22,959 நிஜமாவா? கோமோ மாதிரி பெருசா? 164 00:10:23,418 --> 00:10:25,834 ஆமா, சரி, சந்திச்சதில் மகிழ்ச்சி. 165 00:10:25,834 --> 00:10:28,293 - ஒருவேளை ரிசார்ட்டில் சந்திக்கலாம். - சரி. பை. 166 00:10:28,293 --> 00:10:29,251 எங்க வைன பாருங்க. 167 00:10:29,251 --> 00:10:31,334 - உன் ஒயின குடிக்கணும். - செல்லம், போலாம். 168 00:10:31,334 --> 00:10:34,459 - சந்திச்சதில் மகிழ்ச்சி. பார்ப்போம். - ரொம்ப நன்றி. 169 00:10:34,459 --> 00:10:35,751 ஜான். 170 00:10:36,543 --> 00:10:40,001 - என்ன? - எனக்கு விடுமுறை நண்பர்களை பிடிக்காது. 171 00:10:40,001 --> 00:10:43,084 விடுமுறைக்கு போறதே நண்பர்களை பார்காம இருக்கத்தான். 172 00:10:43,084 --> 00:10:44,793 புது ஆளுங்களை கொண்டு வர இல்ல. 173 00:10:48,751 --> 00:10:50,543 இதுக்கு ரொம்ப நேரமாகுது. 174 00:10:50,543 --> 00:10:54,876 பனிச்சறுக்கல் இல்லாமல் வேற ஏதாவது வழி இருக்கா 175 00:10:56,126 --> 00:10:57,668 என்னால் முடியாது. 176 00:10:58,709 --> 00:11:00,293 உனக்கு சறுக்க தெரியாதா? 177 00:11:01,876 --> 00:11:02,876 இல்லை. 178 00:11:03,751 --> 00:11:05,543 இந்த சறுக்கல் கியரை வாங்கின. 179 00:11:07,626 --> 00:11:09,168 ஆமா, ஏன்னா அழகா இருந்தது. 180 00:11:10,918 --> 00:11:14,626 - ஜோக் அடிக்கிற தானே. - ஃபேஷன் பற்றி ஜோக் பண்ண மாட்டேன். 181 00:11:21,293 --> 00:11:22,543 அது யாரு? 182 00:11:25,001 --> 00:11:25,959 ஜான். 183 00:11:27,209 --> 00:11:29,376 ஹலோ, நீங்க நலமா? 184 00:11:31,251 --> 00:11:34,126 மூன்று முறை கூப்பிட்ட. ஏதாவது பிரச்சினைனு நினைச்சேன். 185 00:11:35,084 --> 00:11:36,793 ஆமா, அது, இப்போ முடியாது... 186 00:11:37,209 --> 00:11:39,668 அதை ஆஃப் பண்ணி திரும்ப போட்டியா? 187 00:11:46,001 --> 00:11:47,834 செட்டிங் போ, 188 00:11:49,209 --> 00:11:50,709 அது பாஸ்வேர்டு கேட்கும். 189 00:11:50,709 --> 00:11:55,584 கோலி, வோலி, 0. 4, 0, 1, ஆச்சர்யக்குறி. 190 00:11:55,584 --> 00:11:56,668 இல்லை. 191 00:11:57,668 --> 00:11:59,459 0,4, 192 00:12:00,834 --> 00:12:04,209 0,1, ஆச்சரியக்குறி. 193 00:12:05,084 --> 00:12:08,293 அப்போ தெரியாது. நான் போயிட்டு கம்பெனிய கூப்பிடுறேன். 194 00:12:09,168 --> 00:12:10,293 ஆமா, இங்க இருக்காங்க. 195 00:12:12,293 --> 00:12:13,668 நான் போகணும். 196 00:12:13,668 --> 00:12:16,376 சரி. பை. பை, லவ் யூ. 197 00:12:27,668 --> 00:12:29,668 எப்போலாம் அவளை தொடர்பு கொள்கிற? 198 00:12:36,293 --> 00:12:40,084 - ஒரு நாளில் சில முறைகள். - ஒரு நாளில் சில முறையா? 199 00:12:40,918 --> 00:12:42,709 நிஜமா சொல்றியா? 200 00:12:43,709 --> 00:12:45,251 இல்லை, சிரிக்காத, அது... 201 00:12:46,043 --> 00:12:47,418 - சரி... - ரொம்ப ஆபத்தானது, 202 00:12:47,418 --> 00:12:49,084 நம்மள பற்றி தெரிஞ்சா என்னவாகும்? 203 00:12:49,084 --> 00:12:52,209 - அவளுக்கென்ன தெரியும்? - பெருசா எதுவும் தெரியாது. 204 00:12:53,251 --> 00:12:56,293 - அவளுக்கு தெரியாது. - உன் புது பெயரை கூப்பிட்டாளா? 205 00:12:58,751 --> 00:13:02,126 இல்ல. ஆனா கூப்புட்டுருக்காங்க... அவங்க நினைப்பது... 206 00:13:03,043 --> 00:13:06,334 வேலைக்கு நிறைய பயணிப்பேன். கல்யாணமானது தெரியும். அவ்ளோதான். 207 00:13:06,334 --> 00:13:08,584 - அவ்ளோதான். - பேசாததுக்கு காரணமிருக்கு. 208 00:13:08,584 --> 00:13:09,959 - இது... - தெரியும். 209 00:13:11,418 --> 00:13:14,293 - நான்... இல்லை... - நமக்கு மட்டும் ஆபத்து இல்லை, 210 00:13:14,293 --> 00:13:17,126 உன் அம்மாவுக்கும் ஆபத்து. ரொம்ப சுயநலமானது. 211 00:13:17,126 --> 00:13:19,668 பாரு, என் அம்மாவை கைவிட முடியாது. சரியா? 212 00:13:19,668 --> 00:13:20,793 நான்தான் குடும்பமே. 213 00:13:20,793 --> 00:13:23,293 சரி, அப்பா இறந்துட்டார், நான் மட்டும்தான், 214 00:13:23,293 --> 00:13:25,626 அவங்களை கவனிக்கிறேன். அம்மாட்ட பேசணும். 215 00:13:25,626 --> 00:13:26,709 வேற வழி இல்ல. 216 00:13:26,709 --> 00:13:28,501 - நான் சொன்னது. இது... - தெரியும். 217 00:13:28,501 --> 00:13:30,959 இதையோ நம்மையோ வீட்டுக் கொடுக்கமாட்டேன். 218 00:13:30,959 --> 00:13:32,209 சொல்லாததுக்கு மன்னி, 219 00:13:32,209 --> 00:13:35,501 ஆனா அதை பத்தி எப்படி பேசுறதுன்னு தெரியலை, சரியா? சாரி. 220 00:13:35,501 --> 00:13:38,876 ஆனா நிச்சயமா உன் அப்பாகிட்ட கொஞ்சமாவது பேசுவ. 221 00:13:38,876 --> 00:13:41,126 - இல்லை. - என்ன இல்லை? 222 00:13:41,126 --> 00:13:42,376 அப்பாட்ட பேசமாட்டேன். 223 00:13:44,918 --> 00:13:46,376 - பேசவே இல்லையா? - இல்லை. 224 00:13:46,376 --> 00:13:48,334 வேலை கிடைச்சதும், அவர மறந்துட்டியா? 225 00:13:49,376 --> 00:13:50,418 ஆமா. 226 00:13:55,459 --> 00:13:58,293 - இப்போ என்னை பற்றி முடிவுக்கு வராத. - முடிவு செய்யல. 227 00:13:58,293 --> 00:14:00,376 என் அப்பா பற்றி உனக்கு தெரியாது. 228 00:14:01,834 --> 00:14:03,376 எனக்கு கொடுமை செஞ்சிருந்தா? 229 00:14:06,543 --> 00:14:07,543 ஆமா. 230 00:14:11,334 --> 00:14:12,168 ரொம்ப சாரி. 231 00:14:12,168 --> 00:14:14,918 சாரி. எனக்கு தெரியாது. 232 00:14:15,501 --> 00:14:17,376 பரவாயில்லை, கொடுமை படுத்தலை. 233 00:14:17,376 --> 00:14:18,751 என்ன சொல்றேன்னா... 234 00:14:19,084 --> 00:14:21,709 - நில்லு, என்ன? - என்னன்னா, உனக்கு ஏதும் தெரியாது, 235 00:14:21,709 --> 00:14:24,418 - அதனால் வேணாம்... - நில்லு... கொடுமை செய்யலையா? 236 00:14:24,418 --> 00:14:25,418 நீ சும்மா... 237 00:14:25,418 --> 00:14:27,834 - நிச்சயமா, செய்யலை. - ஏன் அவரிடம் பேசலைன்னு 238 00:14:27,834 --> 00:14:29,751 - முதல் உதாரணமா? - அது இல்லை... 239 00:14:29,751 --> 00:14:33,168 - அது நிஜமில்லையா? - விஷயத்தை மாற்றாதே. 240 00:14:38,418 --> 00:14:39,543 சரி, அது அவங்கதான். 241 00:14:42,751 --> 00:14:44,251 வா, அவங்கள விட்ற போறோம். 242 00:14:45,918 --> 00:14:47,501 ஜான், போகலாம்! 243 00:14:50,251 --> 00:14:51,709 வா, போகலாம்! 244 00:15:23,668 --> 00:15:26,626 ஒரு அழகான மலைக்கு போய் கீழே குதிக்கிற விளையாட்டு 245 00:15:26,626 --> 00:15:28,043 - செய்வோம். - நீ நலமா? 246 00:15:28,043 --> 00:15:30,126 இல்ல, இதை திரும்ப செய்யமாட்டேன். 247 00:15:30,959 --> 00:15:34,459 ஆமா, ஜோர்கென்ஸன், நல்ல யோசனை. எதிர்காலத்தில் அதை பணக்காரங்க 248 00:15:34,459 --> 00:15:36,168 - ஆடுவாங்க. - சும்மா சொன்னேன். 249 00:15:36,168 --> 00:15:39,751 சறுக்க விரும்பலைன்னா எதுக்கு சறுக்கல் விடுதிக்கு வரணும்? 250 00:15:39,751 --> 00:15:42,168 உடம்பு சரியில்ல, என்னை விட்டுப் போ. 251 00:15:49,001 --> 00:15:50,834 ஹேய், க்ரஹாம், ஏதாவது வேணுமா? 252 00:15:59,043 --> 00:16:01,084 ஃபோன வேவு பார்க்க நேரம் குறைவா இருக்கு. 253 00:16:01,084 --> 00:16:02,626 எதுக்கு அவன வற்புறுத்துற? 254 00:16:02,626 --> 00:16:05,418 அவன எதுக்கும் வற்புறுத்தலை. சும்மா... 255 00:16:05,418 --> 00:16:07,668 வா அவனுக்கு எதுவும் வேணாம். போகலாம். 256 00:16:07,668 --> 00:16:09,084 - நன்றி. - நன்றி. 257 00:16:12,501 --> 00:16:13,709 யாரை கூப்பிடுறாள்? 258 00:16:14,459 --> 00:16:16,251 பணக்காரங்க யாரிடம் பேசுவாங்க? 259 00:16:16,251 --> 00:16:18,126 அவங்க அம்மாவை கூப்பிடலாம். 260 00:16:18,709 --> 00:16:21,209 அருமை. அருமை, ஜேன். 261 00:16:28,251 --> 00:16:29,334 இங்க யாருன்னு பாரு. 262 00:16:29,334 --> 00:16:30,584 - ஹேய், பசங்களா. - ஹேய். 263 00:16:30,584 --> 00:16:33,626 - கிறிஸ்துமஸ் சந்தை பிடிச்சிருக்கா? - ஆமா, நாங்க... 264 00:16:33,626 --> 00:16:36,293 - நாங்க போகணும், அதனால்... - ஆமா, போகணும்... 265 00:16:36,293 --> 00:16:37,793 கேளுங்க, நீங்க போகும் முன், 266 00:16:37,793 --> 00:16:40,459 நானும் ரிடாவும் தபஸுகான இடத்த கண்டுபிடிச்சேன். 267 00:16:40,459 --> 00:16:42,918 - ஆமா, போகலாம். - பிடிக்கும், செய்வோம். 268 00:16:42,918 --> 00:16:46,126 அழகான ஜோடியை பாருங்கனு டாம்கிட்ட சொன்னேன். 269 00:16:46,126 --> 00:16:48,001 உங்க ஹோட்டல் எண் என்ன? 270 00:16:48,001 --> 00:16:50,918 மலைகளை பார்த்தபடி பெரிய ஜன்னலோடு இருக்கும் அழகான 271 00:16:50,918 --> 00:16:52,918 - அறையில் இருக்கோம்... - பேச வேணாம். 272 00:16:52,918 --> 00:16:54,584 - சூரியன் வரும் போது... - போதும். 273 00:16:54,584 --> 00:16:57,793 பேசுவதை நிறுத்து, நாயே. துப்பாக்கியால் சுடுவேன். 274 00:16:59,084 --> 00:17:00,793 அமைதியா இரு. 275 00:17:05,251 --> 00:17:06,918 டார்கெட்டை மிஸ் பண்ணிட்டோம். 276 00:17:07,043 --> 00:17:09,501 புது ஃபிரண்ட்ஸையும். "துப்பாக்கியால் சுடுவேன்?" 277 00:17:10,209 --> 00:17:12,209 ஒரு பர்கர், மீடியம் ஃபிரைசோட. 278 00:17:16,168 --> 00:17:18,459 ஹேய், நண்பா. இதோ பர்கர். 279 00:17:19,126 --> 00:17:22,043 பிடிக்காத இரண்டு பேர் எப்பவும் ஒன்னாவே இருக்காங்க. 280 00:17:28,251 --> 00:17:31,168 நாள் முழுக்க வேலை செய்ய போறதில்லைனு நேற்றிரவு சொன்ன. 281 00:17:31,793 --> 00:17:33,334 இல்லை, நான் சொல்லலை. 282 00:17:33,459 --> 00:17:37,084 நாள் முழுக்க செய்ய மாட்டேன், கொஞ்சம் நேரம் செய்யணும். 283 00:17:37,668 --> 00:17:38,918 அவள் அப்படி சொல்லலை. 284 00:17:38,918 --> 00:17:40,751 இல்லை, தப்பா புரிஞ்சுக்கிட்டார். 285 00:17:41,418 --> 00:17:44,959 என் மேல கோபப்பட வேணும்ன்னே நீ என்னை தப்பா புரிஞ்சுக்குற. 286 00:17:45,959 --> 00:17:46,959 பாரு? 287 00:17:47,626 --> 00:17:50,418 இல்ல. இல்ல, நீ சொன்ன, 288 00:17:50,418 --> 00:17:52,918 "நாள் முழுக்க வேலை செய்யமாட்டேன்." 289 00:17:52,918 --> 00:17:56,084 இல்ல, நாள் முழுக்க வேலை செய்யமாட்டேன்னு சொன்னேன். 290 00:17:58,459 --> 00:18:01,126 சரி, எனக்கு தோணுது... நீ... 291 00:18:01,126 --> 00:18:05,209 ரெக்கார்டிங் இருந்தா, எவ்ளோ தப்பா சொல்றன்னு உடனே காட்டியிருப்பேன். 292 00:18:05,209 --> 00:18:07,251 ரெக்கார்டிங் இருக்கு, கொடுக்கவா? 293 00:18:10,084 --> 00:18:11,709 - என்ன பிரச்சினை? - ஒன்றுமில்லை. 294 00:18:11,709 --> 00:18:13,834 ஒரு நிமிஷம் முன் சந்தோஷமா இருந்தோம். 295 00:18:13,834 --> 00:18:14,876 என்ன நடக்குது? 296 00:18:15,418 --> 00:18:17,376 ஜிம்முக்கு போயி அம்மாவ ஏன் கூப்பிட்ட? 297 00:18:18,168 --> 00:18:20,043 அதை என்கிட்ட ஏன் மறைக்க நினைச்ச? 298 00:18:22,001 --> 00:18:23,209 விசித்திரமா இருக்க. 299 00:18:24,376 --> 00:18:25,459 நீ விலகி இருக்க 300 00:18:25,459 --> 00:18:27,043 என்னை தள்ளி வைக்கிற, சரி, 301 00:18:27,043 --> 00:18:29,251 இது தீவிரமாவதா நீ நினைக்கிற போல. 302 00:18:29,251 --> 00:18:31,876 ஆனா நம் உறவில் பெரும்பாலும் தனி அறையை விரும்பிய 303 00:18:31,876 --> 00:18:34,084 விசித்திர பெண்ணிடமிருந்து இது வருது. 304 00:18:34,084 --> 00:18:36,126 - அதனால் வேணாம்-- - சரி, அதுதான் வேணுமா? 305 00:18:36,126 --> 00:18:38,126 - அதுதான் வேணுமா? - நிரூபிச்சிட்ட. 306 00:18:38,126 --> 00:18:39,668 விலகிய, நல்ல ஜேன் பிடிக்கும். 307 00:18:39,668 --> 00:18:42,376 - அதை சொல்லலை. - நானும் விலகி, கூலா இருப்பேன். 308 00:18:42,376 --> 00:18:44,751 - இல்லை... - நானும் ரகசியங்கள வச்சிப்பேன். 309 00:18:45,501 --> 00:18:47,168 என்ன செய்ற? 310 00:18:47,959 --> 00:18:48,834 சரி. 311 00:18:48,834 --> 00:18:51,376 நீ திருமதி கூலா இருக்கணும்னா, கூலா இரு. 312 00:18:51,376 --> 00:18:53,876 மிட்ச கொஞ்ச நேரம் பேச வேணாம். 313 00:18:53,876 --> 00:18:55,168 நானும் கூலா இருப்பேன். 314 00:19:00,751 --> 00:19:02,918 சோகமாயிடியா? சோகமா தான் இருக்க. 315 00:19:04,334 --> 00:19:06,584 இனி இந்த திருமண உறவை தொடர விரும்புரியா? 316 00:19:10,084 --> 00:19:12,126 இப்போ என்கிட்ட ஏன் அப்படி சொல்ற? 317 00:19:15,251 --> 00:19:16,876 ஏன்னா எனக்கு அப்படி தோணலை. 318 00:19:23,376 --> 00:19:24,876 சரி, அது தெளிவானது. 319 00:19:25,501 --> 00:19:28,293 அப்புறமா இதை பற்றி தீவிரமா பேசணும்னு தெரியுது. 320 00:19:28,418 --> 00:19:29,418 ஆமா. 321 00:19:31,168 --> 00:19:32,709 என் மீட்டிங்குக்கு போறேன். 322 00:19:32,709 --> 00:19:34,668 சரி, ஒருவழியா பிரியிறாங்க. 323 00:19:34,668 --> 00:19:37,209 அவ பின்னால் போறேன். நீ கூலா இரு. 324 00:19:37,209 --> 00:19:38,709 - அருமை, பை. - பை. 325 00:19:38,709 --> 00:19:40,043 - பை. - பை. 326 00:19:46,668 --> 00:19:48,126 இந்த பக்கம். 327 00:19:54,918 --> 00:19:57,918 சாரி, சார். ஆல்பைன் பீக்ஸ் கிளப் உறுப்பினர்கள்தான். 328 00:20:01,293 --> 00:20:02,751 சார். சார். 329 00:20:11,876 --> 00:20:14,543 இருப்பிடத்தை அணுக ஸ்மித் இருப்பிட அணுகலை அனுமதி 330 00:20:44,834 --> 00:20:46,209 ஐஸ்ஸோட வோட்கா கிடைக்குமா? 331 00:21:33,043 --> 00:21:34,084 முடிவெடுக்க வேணாம். 332 00:21:36,251 --> 00:21:38,168 இது ஓய்வுக்கான இடம்னு தெரியும். 333 00:21:40,834 --> 00:21:42,168 இது வேலை செய்யல. 334 00:21:43,584 --> 00:21:44,584 ஈரப்பதம். 335 00:22:01,001 --> 00:22:02,668 - ஹாய். - ஹாய். 336 00:22:02,668 --> 00:22:05,001 - பக்கத்து ரூம்காரங்க. - ஓ, ஹனிமூன்காரங்க. 337 00:22:05,001 --> 00:22:08,293 - நீங்க பார்க்க சந்தோஷமா இருக்கீங்க. - ஆமா, ஆமா, ஆமா. 338 00:22:11,543 --> 00:22:13,459 - உங்க மகனா? - ஆமாம். 339 00:22:13,918 --> 00:22:15,876 இயற்கையை ரசிக்கிறான் போல. 340 00:22:17,043 --> 00:22:19,334 அதில் அதிகமா நேரம் செலவழிப்பது நல்லதில்ல. 341 00:22:19,793 --> 00:22:21,334 ரொம்ப திருப்தியா இருக்கான். 342 00:22:22,126 --> 00:22:24,168 பசங்க திருப்தியா இருக்கணும். 343 00:22:24,168 --> 00:22:27,918 ஆமா, திருப்தி என்பது சந்தோஷம் இல்லை. 344 00:22:35,834 --> 00:22:37,001 இது இலவசம், மேடம். 345 00:22:39,126 --> 00:22:40,626 எனக்கு பிடிச்சதும் கூட. 346 00:22:41,376 --> 00:22:44,418 - நீ மந்திரவாதியா இருக்கணும். - என்ன வேணும், சார்? 347 00:22:45,793 --> 00:22:48,959 ஒரு கிண்ணத்தில் சமைக்காத அரிசி கிடைக்குமா? 348 00:22:49,793 --> 00:22:51,168 அப்புறம் அவங்க குடிப்பது. 349 00:22:52,501 --> 00:22:53,668 ஆமா, சரி. 350 00:23:05,501 --> 00:23:06,543 எங்கிருந்து? 351 00:23:09,918 --> 00:23:10,918 உகாண்டா. 352 00:23:11,959 --> 00:23:13,126 வாய்ப்பேயில்லை. 353 00:23:13,668 --> 00:23:15,709 ஒன்றரை வருஷம் உகாண்டாவில் இருந்தேன். 354 00:23:15,834 --> 00:23:17,543 கோண்டோலால போறதுக்காக, ஒரு வெள்ளையன் 355 00:23:17,543 --> 00:23:21,084 உன்னை சாப்பிடப் போறான்னு லிப்ட் ஆபரேட்டர் கிட்ட சொன்ன. 356 00:23:21,376 --> 00:23:23,751 எனக்கு உத்தரவு போடுவது பிடிக்காது. 357 00:23:32,334 --> 00:23:33,751 - நன்றி. - பரவாயில்லை. 358 00:23:38,168 --> 00:23:39,209 பசிக்குதா? 359 00:23:42,626 --> 00:23:43,709 இது உன் ஃபோனுக்காக. 360 00:23:47,626 --> 00:23:48,751 நன்றி. 361 00:23:48,751 --> 00:23:50,793 சரி, ஈரப்பதத்துக்கு இது உதவும். 362 00:23:55,834 --> 00:23:58,043 - சியர்ஸ். - சியர்ஸ். 363 00:23:59,543 --> 00:24:01,084 சரிவுகளில் உங்களை பார்த்தேன். 364 00:24:01,084 --> 00:24:04,043 - திரும்ப போகப் போறீங்களா? - வாய்ப்பில்ல. 365 00:24:04,043 --> 00:24:07,209 - என் மனைவிக்கு உடம்பு சரியில்லை. - ரொம்ப மோசம். 366 00:24:08,251 --> 00:24:09,168 உயிரோட இருப்பா. 367 00:24:10,626 --> 00:24:11,584 அப்போ நீ? 368 00:24:13,626 --> 00:24:14,668 என்னைப்பற்றி என்ன? 369 00:24:15,376 --> 00:24:16,418 எப்படி இருக்க? 370 00:24:20,584 --> 00:24:23,501 ஆமா, நான்... நான் நல்லா இருக்கேன். 371 00:24:25,501 --> 00:24:26,959 ஏன் என்கிட்ட கொஞ்சுற? 372 00:24:26,959 --> 00:24:29,543 நீ எப்படி கேட்டதால், நான் சரியாக செய்யலைதானே? 373 00:24:31,793 --> 00:24:33,376 - உனக்கு தெரியுமா? - என்ன? 374 00:24:34,126 --> 00:24:36,126 கள்ள காதலுக்கு இது சரியான நேரம். 375 00:24:37,501 --> 00:24:38,709 அழகான இடம், 376 00:24:40,084 --> 00:24:43,751 சுவாரஸ்யமான மனிதன், தனிமை. 377 00:24:44,793 --> 00:24:46,876 நான் விவாகரத்து வாங்க போறேன், 378 00:24:49,501 --> 00:24:50,834 அதை தடுக்க முடியாதா? 379 00:24:52,668 --> 00:24:54,959 என்னோட படுக்கணுமா, கல்யாணத்த சரி செய்யணுமா? 380 00:24:57,501 --> 00:25:00,334 மூணு மாசத்துக்கு பிறகு கவோலை கல்யாணம் பண்ணேன். 381 00:25:00,793 --> 00:25:03,709 கடவுளே, அவ நான் சந்திச்சதிலேயே ரொம்ப உற்சாகமானவ. 382 00:25:04,334 --> 00:25:06,501 நான் ஒரு புரோ சர்பஃரா இருந்தேன், 383 00:25:06,501 --> 00:25:10,043 பயங்கரமான அலைகளை கடப்பேன், 384 00:25:10,043 --> 00:25:15,084 முடியில் மண்ணோட என்னையே பார்ப்பா. 385 00:25:16,751 --> 00:25:19,668 அதற்கு பிறகு, இருவரும் உற்சாகமானோம், 386 00:25:20,918 --> 00:25:23,501 நாங்கள் உடலுறவு கொள்வோம். 387 00:25:26,709 --> 00:25:29,501 அது, எனக்கு தோணுது 388 00:25:29,501 --> 00:25:32,626 கள்ள காதல்தான் திருமணத்துல நடக்குற பெரிய பொய், அதனால்... 389 00:25:33,251 --> 00:25:34,751 பெரிய பொய் சொல்ல முடியாது. 390 00:25:35,543 --> 00:25:36,918 சின்ன பொய்கள் சொல்வேன். 391 00:25:38,168 --> 00:25:41,126 - என்ன மாதிரி சின்ன விஷயங்கள்? - அது... 392 00:25:42,376 --> 00:25:46,626 மீட்டிங் இல்லாதப்போ மீட்டிங் இருக்குன்னு என் கணவரிடம் சொல்றது. 393 00:25:47,876 --> 00:25:52,209 வேலை விஷயம்னு சொன்னா அவர கொஞ்சமா பாதிக்கும். 394 00:25:52,959 --> 00:25:54,918 சில நேரம், அவரை விட்டு விலகணும். 395 00:25:57,001 --> 00:25:58,168 எனக்கு புரியுது. 396 00:25:59,293 --> 00:26:00,251 இப்போ, 397 00:26:00,251 --> 00:26:04,168 இப்போ அந்த உணர்வு திரும்பவும் வருது. 398 00:26:07,293 --> 00:26:09,418 ஆனா அது திரும்ப வருமான்னு தெரியல. 399 00:26:14,293 --> 00:26:15,459 அட. 400 00:26:16,043 --> 00:26:18,001 - என்னை மன்னி. - இல்லை, நான்... 401 00:26:18,626 --> 00:26:21,584 உன்னை சர்ஃபரா நிகற்பனை செய்ய முயற்சிக்கிறேன். 402 00:26:22,418 --> 00:26:25,501 அது ரொம்ப முன்னாடி. இப்போ அவன எனக்கே தெரியாது. 403 00:26:26,376 --> 00:26:28,209 ஆனா நான் வாழ்வேன். 404 00:26:29,626 --> 00:26:34,293 இவன பற்றிதான் கவலை. எப்படி வாழப் போறான்னு. 405 00:26:35,668 --> 00:26:37,209 இவன்... 406 00:26:37,209 --> 00:26:39,168 இவன் தனிமையாவே இருக்கான். 407 00:26:39,168 --> 00:26:44,043 வீடியோ கேமில் மூழ்கி இருக்கான், எப்படி தனிமையா இல்லாம இருப்பான். 408 00:26:46,793 --> 00:26:48,084 உன் ஃபோனை கொடு. 409 00:26:49,501 --> 00:26:51,001 - என்ன? - உன் ஃபோனை கொடு. 410 00:26:52,959 --> 00:26:56,584 நீ தொடர்பு செய்ய உதவுறேன்... அவன் பெயர் என்ன? 411 00:26:56,584 --> 00:26:58,126 - க்ரஹாம். - க்ரஹாம். 412 00:26:58,834 --> 00:27:00,834 க்ரஹாம், என்ன கேம் விளையாடுற? 413 00:27:00,834 --> 00:27:02,126 - ஸ்கேட் சிட்டி. - ஸ்கே... 414 00:27:02,126 --> 00:27:03,668 ஸ்கேட் சிட்டி. சரி. 415 00:27:10,501 --> 00:27:12,168 சரி, டவுன்லோட் ஆகுது. 416 00:27:13,626 --> 00:27:16,584 இவனுக்கு ஸ்கேட் சிட்டி பிடிக்கும். இப்ப உனக்கும். 417 00:27:19,834 --> 00:27:20,876 ஆமா. 418 00:27:20,876 --> 00:27:22,251 சரி, ஒத்துக்குறேன். 419 00:27:24,251 --> 00:27:27,126 இங்க வந்து ஒண்ணா நேரம் செலவழிக்க விரும்பினார், ஆனால்... 420 00:27:27,668 --> 00:27:29,668 இப்போ என்னை பார்ப்பதை பார்த்தால்... 421 00:27:31,084 --> 00:27:32,084 எனக்கு... 422 00:27:34,918 --> 00:27:37,709 - சாரி, என்ன சொல்றேன்னு தெரியலை. - சரி, உண்மையில், 423 00:27:38,709 --> 00:27:40,709 ஃபோன் வேலை செய்யுதான்னு பார்க்கறேன்... 424 00:27:45,501 --> 00:27:49,126 - வேலை செய்யுது போல. - கடவுளே, ஆஹா. அது... 425 00:27:50,418 --> 00:27:51,834 நீ ஒரு திறமைசாளி. 426 00:27:53,168 --> 00:27:54,168 நல்லா இருக்கியா? 427 00:27:55,209 --> 00:27:57,084 - நல்லா இருக்கியா? - ஆமா, சாரி, 428 00:27:57,084 --> 00:27:59,709 கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. 429 00:27:59,709 --> 00:28:02,668 - உயரத்துல இருக்குறதால போல. - ஆமா, நிச்சயமா. 430 00:28:02,668 --> 00:28:05,584 - கொஞ்சம் தண்ணீர் வேணுமா... - இல்ல. நான்... 431 00:28:05,584 --> 00:28:07,334 - நான் போறேன்... - உறுதியாவா? 432 00:28:07,334 --> 00:28:08,959 ஆமா, போய்ட்டு வரேன். 433 00:28:13,834 --> 00:28:16,043 ஹேய். இதை எப்படி விளையாடின? 434 00:28:19,251 --> 00:28:21,293 என்ன விஷயம்? நான்தான், சேதி அனுப்பவும். 435 00:28:21,293 --> 00:28:23,959 ஃபோன பக் பண்ணிட்டேன், மணி 4: 58. எங்கிருக்க? 436 00:28:28,626 --> 00:28:29,959 ஆர்எம்-263-04 இணைப்பு 437 00:28:29,959 --> 00:28:30,918 தொடங்குகிறது 438 00:28:30,918 --> 00:28:31,918 ஆடியோவை மீட்கிறது 439 00:28:31,918 --> 00:28:34,043 நிறுவுகிறது என்கிரிப்ட் செய்த சேனல் 440 00:28:39,626 --> 00:28:41,168 ஆமா, இல்ல, இல்ல. 441 00:28:47,418 --> 00:28:50,709 சாரி. லேடிஸ் ரூம் எங்க இருக்குன்னு காண்பிக்க முடியுமா? 442 00:28:51,584 --> 00:28:53,959 அங்கதான் போறேன், நான் காட்டுறேன். 443 00:28:53,959 --> 00:28:55,584 சரி. நன்றி. 444 00:28:56,834 --> 00:28:59,334 - நல்லா இருக்கீங்களா, மிஸ்? - நல்லாருக்கேன். 445 00:28:59,334 --> 00:29:02,043 நல்லாருக்கேன். நன்றி. 446 00:29:05,084 --> 00:29:06,876 ஏன் வெளியே கொண்டு போறீங்க? 447 00:29:07,626 --> 00:29:08,543 என்ன செய்ற? 448 00:29:08,543 --> 00:29:11,459 - கொஞ்சம் காத்து வாங்குங்க. - இல்ல, எங்க போறீங்க? 449 00:29:11,459 --> 00:29:14,043 - இல்லை. கையை எடு. - வாயை மூடு. 450 00:29:14,293 --> 00:29:15,834 - நான் யாருனு தெரியுமா? - பேசாத. 451 00:29:15,834 --> 00:29:16,751 உதவி பண்ணுங்க! 452 00:29:23,293 --> 00:29:25,418 என்ன? இது நான், சேதி அனுப்பவும். 453 00:29:25,418 --> 00:29:27,876 ரொம்ப மோசமான ஆள். 454 00:29:27,876 --> 00:29:31,584 உதவுங்க! உதவுங்க! என்னை விடு! 455 00:29:33,584 --> 00:29:34,668 யார் நீ? 456 00:29:35,209 --> 00:29:37,168 நீ யாருன்னு சொல்லு, என்ன வேணும்? 457 00:29:37,834 --> 00:29:39,626 பணம் வேணுமா? என்ன வேணும்? 458 00:29:41,668 --> 00:29:42,793 எனக்கு... 459 00:29:51,043 --> 00:29:52,293 என்னை விடு! 460 00:29:52,959 --> 00:29:54,043 ஓ, கடவுளே. 461 00:29:57,293 --> 00:29:58,459 கதவை திற. 462 00:29:58,459 --> 00:30:00,418 உள்ளே போ. சீக்கிரம். 463 00:30:20,126 --> 00:30:21,084 ஏய். 464 00:30:21,084 --> 00:30:23,459 கவோல் ஃபோனை பக் பண்ணுணியா? எங்க இருக்க? 465 00:30:23,459 --> 00:30:24,918 கவோலை கடத்துறாங்க. 466 00:30:24,918 --> 00:30:25,834 என்ன? 467 00:30:25,834 --> 00:30:27,209 கவோலை கடத்துறாங்க. 468 00:30:28,334 --> 00:30:29,376 சேய். 469 00:30:30,001 --> 00:30:33,251 - எங்க இருக்க? உன் இடம் தெரியலை. - அதை ஆஃப் பண்ணிட்டேன். 470 00:30:33,251 --> 00:30:34,626 சின்ன பையனா நீ? 471 00:30:34,626 --> 00:30:36,668 - அது... - அப்புறமா பேசுவோம். 472 00:30:36,668 --> 00:30:39,293 சரி. நான் ரொம்ப... என்னவோ, நாம-- 473 00:30:40,793 --> 00:30:41,793 ஃபோன் அழைப்பு வருது. 474 00:30:42,876 --> 00:30:44,126 அது பார்க்கரோடது. 475 00:30:44,126 --> 00:30:45,918 இந்த அழைப்புதான், பதிவு செய்றேன். 476 00:30:46,793 --> 00:30:48,834 - என்ன, கவோல்? - பார்க்கர் மார்ட்டின்? 477 00:30:48,834 --> 00:30:51,459 - ஆமா, இது யாரு? - உங்க மனைவிய கடத்திட்டோம். 478 00:30:51,459 --> 00:30:52,501 ஃபோன கட் பண்ணுண, 479 00:30:52,501 --> 00:30:54,793 இல்ல உதவி கேட்டனா, அவள கொன்னுடுவோம். 480 00:30:54,793 --> 00:30:55,918 உதவி! உதவி! 481 00:30:55,918 --> 00:30:57,418 யாரு நீங்க... இது யாரு? 482 00:30:57,418 --> 00:30:58,959 நிறுத்து, உன் கையை எடு! 483 00:30:58,959 --> 00:31:00,376 அது கேட்டதா? 484 00:31:01,876 --> 00:31:02,876 ஆமா. 485 00:31:03,751 --> 00:31:04,709 எவ்ளோ வேணும்? 486 00:31:04,709 --> 00:31:07,418 ஃபோன கட் பண்ணுணதும், உன் ஷேர்கள 487 00:31:07,418 --> 00:31:10,043 விட்டுக்கொடுத்துடணும். ஒரு மணி நேரம்தான். 488 00:31:10,043 --> 00:31:11,376 அதுக்கு வாய்ப்பில்லை. 489 00:31:12,251 --> 00:31:15,251 - குழு அதை அனுமதிக்காது. - அவங்களை சம்மதிக்க வை. 490 00:31:15,251 --> 00:31:18,418 அழைப்பை முடித்ததும் 51%. 491 00:31:18,418 --> 00:31:20,959 சொல்றதை கேளு, இது தீவிரவாதம். 492 00:31:20,959 --> 00:31:25,251 - சட்டபூர்வமாக்க முடியாது. - உன் மனைவியை கொல்வேன். 493 00:31:25,959 --> 00:31:28,918 முடியும் இல்ல முடியாதுனு சொல்லு. 494 00:31:32,751 --> 00:31:34,501 முடியுமா இல்ல முடியாதா? 495 00:31:45,668 --> 00:31:46,668 முடியாது. 496 00:31:48,709 --> 00:31:49,709 பண்ண முடியாது. 497 00:31:50,209 --> 00:31:52,918 - இதோ குட் பை சொல்லு. - முடியாதுனு சொன்னானா? 498 00:32:03,084 --> 00:32:04,084 சரி. 499 00:32:05,001 --> 00:32:06,501 சரி, அது மோசமா இருந்துது. 500 00:32:06,501 --> 00:32:09,584 ஆனா அதை பதிவு செய்தோம். வேலையை முடித்தோம், 501 00:32:09,584 --> 00:32:11,793 இப்போ திரும்ப வா. ஜான்? 502 00:32:12,668 --> 00:32:14,876 எனக்கும் புரியுது. இது நம்ம வேலையில்ல. 503 00:32:14,876 --> 00:32:17,001 - நாம செய்யக்... - ஆமா, ஆனா செஞ்சோம். 504 00:32:17,001 --> 00:32:19,876 அவள் ஒரு அம்மா, சரியா? அவளை அங்க விட முடியாது. 505 00:32:19,876 --> 00:32:23,793 அது நம்ம வேலை இல்ல. முட்டாள்தனமா எதுவும் செய்யாத. 506 00:32:23,793 --> 00:32:25,459 - திரும்ப வா. - 15 நிமிஷம் தா. 507 00:32:25,459 --> 00:32:27,001 - ஜான், நிஜமா. - 15 நிமிஷம். 508 00:32:27,001 --> 00:32:28,834 நான் கால் பண்ணலனா, என்ன தேடி வா. 509 00:32:29,418 --> 00:32:32,043 ஜான், சொல்றதை கேளு! நீ-- 510 00:32:35,834 --> 00:32:37,418 நீ ரொம்ப எரிச்சலூட்டுற. 511 00:33:08,043 --> 00:33:09,043 ஓடு. 512 00:33:25,376 --> 00:33:28,918 இது முட்டாள்தனம்! நீ சுடப்பட்டதால இல்ல செத்ததாலதான் பதில் அனுப்பாம இருக்கணும், 513 00:33:28,918 --> 00:33:33,001 இப்படி சொன்னதுக்கு சாரி நீ சுடப்படவோ சாகவோ கூடாது 514 00:33:48,418 --> 00:33:50,418 எதுக்கு சிகப்பு போடேன்? சேய்! 515 00:33:50,543 --> 00:33:52,501 ஒழுங்கா தொடர்பு கொள்ள முடியும்ன்னு காட்ட உனக்கு வாய்ப்பு இருந்தது. 516 00:33:52,501 --> 00:33:54,168 ஆனா அதை நீ கெடுதுட்ட - பெரிய தவறு 517 00:33:54,168 --> 00:33:55,459 ரொம்ப சாரி மெசேஜ் பண்ணு 518 00:33:55,459 --> 00:33:57,501 எச்சரிக்கை! - ஜான் ஸ்மித் உங்க இடத்தை பகிர தொடங்கினார் 519 00:34:08,334 --> 00:34:10,668 இல்லை, நிறுத்து! நிறுத்து! நிறுத்து! 520 00:34:52,251 --> 00:34:56,209 ஜான்! ஜான்! 521 00:35:02,001 --> 00:35:03,001 ஜான்! 522 00:35:06,543 --> 00:35:07,543 ஜான்! 523 00:35:07,543 --> 00:35:10,584 ஒண்ணும் ஆகாது. ஜான். 524 00:35:12,376 --> 00:35:15,876 நீ நல்லா இருக்க. உன்னை தூக்குறேன், சரியா? 525 00:35:15,876 --> 00:35:18,918 ஒன்று, இரண்டு, மூன்று! 526 00:35:19,959 --> 00:35:21,418 அப்பா. அம்மா வந்துட்டாங்க. 527 00:35:26,084 --> 00:35:27,543 நீ நலமா? 528 00:35:28,376 --> 00:35:30,043 அட. 529 00:35:31,334 --> 00:35:32,543 சரி. 530 00:35:34,459 --> 00:35:35,668 "முடியாது"னு சொன்னியா? 531 00:35:35,793 --> 00:35:37,126 பாத் வரையிறேன். இது உதவும். 532 00:35:37,126 --> 00:35:39,793 "முடியாது"னு சொல்லியிருக்க! 533 00:35:39,793 --> 00:35:42,793 - நீ சொன்ன... - கவோல்! கவோல்! "முடியாது"னு சொல்லலை! 534 00:35:42,793 --> 00:35:45,459 - ஆமா, "முடியாது"னு சொன்னேன், ஆனா... - கேட்டது! 535 00:35:45,459 --> 00:35:48,084 பேசதான் முடியலை! நீ "முடியாது"னு சொன்னது கேட்டது. 536 00:35:48,084 --> 00:35:52,126 - ரொம்ப உறைந்து போயிருந்தது. - கவோல். இதை பற்றி பேசினோம்! 537 00:35:52,126 --> 00:35:53,126 நாம பேசினோம். 538 00:35:53,126 --> 00:35:55,584 - நாம பிரச்சினைல இருந்தால்... - ஆமா, தெரியும், 539 00:35:55,584 --> 00:35:58,043 ஆனா முதலில் அவங்க என்னை கொல்லணும்னு நினைச்ச! 540 00:35:58,043 --> 00:35:59,043 மூச்சு விடு. 541 00:35:59,043 --> 00:36:04,043 உண்மைதான். ஆனா நீ உயிரோட இருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். 542 00:36:06,001 --> 00:36:07,334 ஓ, நல்லது. 543 00:36:07,334 --> 00:36:10,584 நான் சாகாததில் நீ மகிழ்வதில் சந்தோசம். 544 00:36:10,584 --> 00:36:12,668 - உணர முடியுதா? - நான் சாகனுன்னு நினைச்ச! 545 00:36:12,668 --> 00:36:14,334 ஒரு ஃபோன் செஞ்சியா? 546 00:36:14,334 --> 00:36:15,418 - யாரையாவது? - சேய். 547 00:36:17,168 --> 00:36:19,709 இதுக்குதான் உன்னை திரும்ப வர சொன்னேன். 548 00:36:22,126 --> 00:36:23,126 சரி. 549 00:36:24,001 --> 00:36:26,293 குளிர்ந்த தண்ணீ, விரல் வலிக்கும், 550 00:36:26,293 --> 00:36:27,584 ஆனா அது நல்லது, சரியா? 551 00:36:28,001 --> 00:36:29,834 நம்ம மகன பற்றி யோசிச்சியா? 552 00:36:29,834 --> 00:36:31,959 என் ஆண்குறியை உணர முடியல. 553 00:36:32,751 --> 00:36:36,209 - உன்னோட என்ன? - என் ஆண்குறியை உணர முடியல. 554 00:36:36,209 --> 00:36:39,084 என் வாழ்க்கையில் வேற எதுக்கும் இப்படி பயந்ததில்லை. 555 00:36:39,084 --> 00:36:40,168 உன் ஆண்குறியா? 556 00:36:40,668 --> 00:36:41,751 என்ன? 557 00:36:43,334 --> 00:36:44,334 சரி. 558 00:36:49,251 --> 00:36:50,251 ஏதாவது? 559 00:36:51,668 --> 00:36:54,126 உன்னை பிடிக்கும். உன்னை பிடிக்கும்! 560 00:36:59,293 --> 00:37:02,001 ஆண்குறியை இழக்கமாட்ட. உறுதியா சொல்றேன், சரியா? 561 00:37:06,334 --> 00:37:10,043 உனக்கு நிறையா மெசேஜ் வரும். நான் கோவமா இருந்தேன். 562 00:37:12,668 --> 00:37:13,543 ஏதாவது? 563 00:37:18,376 --> 00:37:19,251 கேளு. 564 00:37:20,001 --> 00:37:23,793 நாம ஒரே அணி. ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்கணும். 565 00:37:23,793 --> 00:37:28,959 இப்படி முரட்டுத்தனம் செய்ய கூடாது. இன்னொரு தோல்வி வந்திருந்தால்? 566 00:37:31,543 --> 00:37:32,751 ஏதாவது? 567 00:37:33,501 --> 00:37:34,501 ஒருவேளை 568 00:37:37,501 --> 00:37:40,959 அதில் வாயை வைக்கணும். 569 00:37:42,334 --> 00:37:44,751 - அயோக்கிய நாயே! - இப்பவும் வலிக்குது. 570 00:37:44,751 --> 00:37:45,834 இப்பவும் வலிக்குது. 571 00:37:47,626 --> 00:37:49,543 - கடவுளே. - வலிக்க ஆரம்பிச்சது. 572 00:37:49,543 --> 00:37:50,501 பரவாயில்லை. 573 00:38:01,084 --> 00:38:02,751 நிஜமா எனக்காக கவலைப்பட்டியா? 574 00:38:05,418 --> 00:38:06,418 ஆமா. 575 00:38:07,334 --> 00:38:09,793 நான் உண்மையா உனக்காக கவலைப்படுறேன். 576 00:38:10,793 --> 00:38:12,043 அப்புறம்... 577 00:38:13,876 --> 00:38:17,584 - நானும் உனக்காக கவலைப்படுறேன். - இல்லை. ஆனா... 578 00:38:20,209 --> 00:38:24,501 நான், உனக்காக, ரொம்ப, ரொம்ப கவலைப்படுறேன். 579 00:38:38,168 --> 00:38:42,668 அப்போ, என் சாவுக்கு சம்மதிச்சுதான் இப்பவும் நேசிப்பது தெரியணும். 580 00:38:44,084 --> 00:38:47,584 அது, கேட்கவே விசித்திரமா இருக்கு. ஆனா, ஆமா. ஆமா. 581 00:38:56,834 --> 00:38:58,293 இந்த மெசேஜ்லாம். 582 00:38:59,043 --> 00:39:00,751 "உன்னை சுட்டு கொல்லணும்." 583 00:39:02,418 --> 00:39:03,418 ஆமா. சேய். 584 00:39:04,501 --> 00:39:07,334 - நீ எல்லாரையும் மிரட்டுற. - அதை நீக்கிடு. 585 00:39:08,293 --> 00:39:11,001 நான், வயதானவள். 586 00:39:11,376 --> 00:39:14,043 வேலை முடிந்தது. மெசேஜ நீக்கு. 587 00:39:14,793 --> 00:39:16,084 அதுக்கு அர்த்தமே இல்லை. 588 00:39:25,293 --> 00:39:26,293 இது நல்லாயிருக்கு. 589 00:39:28,584 --> 00:39:31,293 - நாள் இறுதியில் படுக்கையைப் பகிர்வது. - ஆமா. 590 00:39:35,293 --> 00:39:36,876 திரும்ப போனதும் இதை செய்யணுமா? 591 00:39:41,126 --> 00:39:43,001 - என்ன? - அறை பகிரலா? 592 00:39:45,126 --> 00:39:46,126 நிஜமாவா? 593 00:39:47,168 --> 00:39:50,209 - அதை செய்யணுமா? - கார்டூன் எலி மாதிரி கேட்குற. 594 00:39:50,751 --> 00:39:51,751 நிஜமாவா? 595 00:39:53,751 --> 00:39:58,043 - எனக்கு ஆச்சரியமா இருக்கு. - ஆமா. உனக்கு வேணும்ன்னா செய்றேன். 596 00:39:58,751 --> 00:40:02,709 ஆமா. எனக்கு வேணும். ஆனா உனக்கும் விருப்பம் இருந்தா. 597 00:40:02,709 --> 00:40:04,501 வேணாம்ன்னா சொல்லியிருக்க மாட்டேன். 598 00:40:04,501 --> 00:40:07,584 - சரி. அருமை. - நல்லது. 599 00:40:31,084 --> 00:40:33,709 - உனக்கு ஒண்ணுமில்லையே? - ஆமா. நடக்க போறேன். 600 00:40:34,959 --> 00:40:37,918 கொஞ்சம் ஸ்நாக்ஸ் திங்க போறேன், செல்லம், பசிக்குது. 601 00:40:39,084 --> 00:40:41,459 இங்க வெளிப்படையா இருக்கலாம். 602 00:40:41,459 --> 00:40:44,584 அதாவது, வாயுவை விடு. 603 00:40:44,584 --> 00:40:46,793 எதை பற்றி பேசுற? 604 00:40:47,334 --> 00:40:51,001 - உனக்கு வாயு விடணும். - ஓ, எனக்கு... வாயு விட வேணாம். 605 00:40:51,001 --> 00:40:53,376 - நீ-- - அன்றிரவு நீ வாயு விட்டது தெரியும். 606 00:40:54,001 --> 00:40:55,834 - என்ன? - அதை நான் கண்டுக்கல, 607 00:40:55,834 --> 00:40:58,209 ஏன்னா நீ... நீ பார்க்க சங்கடமா இருந்த. 608 00:40:58,209 --> 00:41:01,376 - கவலையில்ல. - அன்றிரவு வாயு விடவில்லை. அது... 609 00:41:01,376 --> 00:41:03,376 - வாயு விடலையா? - விசித்திரமா இருக்க. 610 00:41:03,376 --> 00:41:05,668 - நான்... - பரவாயில்ல. விடு. செய்வாங்க. 611 00:41:05,668 --> 00:41:07,626 - கவலையில்ல. - தெரியும். கவலையில்ல 612 00:41:07,626 --> 00:41:10,251 செய்ய தேவையில்ல. ஆனா, நான்... செய்யலை. 613 00:41:12,918 --> 00:41:15,043 இங்கேயே இருக்கேன். எங்கையும் போகல. 614 00:41:18,251 --> 00:41:19,459 வெளியே விடு. 615 00:41:19,459 --> 00:41:21,293 - இப்போ வாயு விடுறியா? - இல்லை. 616 00:41:27,959 --> 00:41:29,168 கடவுளே! 617 00:41:30,001 --> 00:41:31,918 - ஓ, கடவுளே. - நிறுத்து. 618 00:41:33,793 --> 00:41:37,626 - ஜன்னலிலிருந்து குதிக்க போறேன். - ஜான், அவ்ளோ மோசமில்லை. நிறுத்து! 619 00:41:38,084 --> 00:41:40,418 - ஓ, கடவுளே, அடிச்சிட்டே இருக்க. - நிறுத்து! 620 00:41:40,876 --> 00:41:42,959 என் உடலை திசை திருப்பனும். 621 00:43:19,876 --> 00:43:21,876 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 622 00:43:21,876 --> 00:43:23,959 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா