1 00:00:07,126 --> 00:00:09,293 அதிக ஆபத்து கேட்டியா? 2 00:00:09,751 --> 00:00:11,459 ஆமா. நீ? 3 00:00:11,459 --> 00:00:12,376 ஆமாம். 4 00:00:12,918 --> 00:00:16,418 ஒரு நாள், நான் எல்லாத்தையும் விட்டுட்டு அமைதியாவேன். 5 00:00:16,418 --> 00:00:17,793 பேக்கேஜ் கொடுப்பேன். 6 00:00:20,543 --> 00:00:23,168 உன்னால் குறைந்த ஆபத்து வேலை செய்ய முடியுமா? 7 00:00:23,168 --> 00:00:24,418 - இல்ல. - ஒருவேளை. 8 00:00:27,418 --> 00:00:29,168 அதிக ஆபத்து வித்தியாசமில்ல... 9 00:00:29,168 --> 00:00:30,084 கடவுளே! 10 00:00:30,084 --> 00:00:32,168 ...பணமும் வசதியும்தான் நல்ல விஷயம். 11 00:00:32,168 --> 00:00:33,584 கட்டணம் விவரம் $375,000 12 00:00:33,709 --> 00:00:36,959 நிறுவனம் உங்களை பாதுகாக்கும். நீங்க கேட்டால் போதும். 13 00:01:28,709 --> 00:01:32,209 துப்பாக்கி தலையில் வைச்சிருக்கேன். அசைந்தா, தலை சிதறும். 14 00:01:32,209 --> 00:01:34,543 - "ஹாய்ஹாய்." - என்ன கருமம்? நீ அமெரிக்கனா? 15 00:01:34,793 --> 00:01:36,293 "இத்தாலி லேக் கோமோ போங்க." 16 00:01:36,293 --> 00:01:37,459 லேக் கோமோ 17 00:01:37,459 --> 00:01:40,168 {\an8}முக்கியமான ஆள பாதுகாக்கணும், டோபி ஹெலிங்கர். 18 00:01:42,209 --> 00:01:43,834 - ஹேய்! அசையாத! - ஹேய், ஹேய்! 19 00:01:43,834 --> 00:01:45,793 - பொறுங்க. - அமைதியாகு. 20 00:01:45,793 --> 00:01:46,709 சரியா? 21 00:01:47,334 --> 00:01:49,209 - நீ யாரு? - உன்னை காயபடுத்தமாட்டோம். 22 00:01:49,209 --> 00:01:50,751 - என்ன நடக்குது? - பேசாத. 23 00:01:50,751 --> 00:01:51,834 - மாட்டியாச்சா? - ஆமா. 24 00:01:51,834 --> 00:01:54,918 - என்னை கொல்ல வந்தீங்களா? - இல்ல, அசையாதே, அமைதியாகு. 25 00:01:54,918 --> 00:01:57,543 - காயப்படுத்த மாட்டோம், சரியா? - நீங்க யாரு? 26 00:01:57,543 --> 00:01:58,668 இங்க என்ன பண்றிங்க? 27 00:01:58,668 --> 00:02:00,959 - ரொம்ப சூடா இருக்கு. - கொல்ல வந்தீங்கதானே? 28 00:02:00,959 --> 00:02:04,001 - பேசாம இரு. காயப்படுத்தமாட்டோம். - ஐயோ. 29 00:02:04,001 --> 00:02:06,751 சரி, டோபி, இப்போ எழுந்திருக்கணும். 30 00:02:07,168 --> 00:02:08,209 எங்க போறோம்? 31 00:02:08,334 --> 00:02:09,334 எங்க போறோம்? 32 00:02:09,334 --> 00:02:10,834 - வேற இடம். - என்ன நடக்குது? 33 00:02:10,959 --> 00:02:12,834 - எங்களோட வாங்க. - என்ன பண்றோம்? 34 00:02:13,834 --> 00:02:15,084 எங்க கூட்டிட்டு போறீங்க? 35 00:02:16,001 --> 00:02:17,876 "பாதுகாப்பு கிடங்கு கொண்டு போங்க. 36 00:02:18,918 --> 00:02:20,668 "தகவலுக்கு காத்திருங்க. நன்றி." 37 00:02:20,668 --> 00:02:23,584 என்னை கொல்வதா இருந்தா, இங்கேயே செய்ங்க. 38 00:02:24,334 --> 00:02:28,001 - ஏற்கனவே கிட்டத்தட்டசெத்துட்டேன். - கடவுளே, கஷ்டப்பட வேணாம். 39 00:02:28,001 --> 00:02:29,751 - எங்க போறோம்? - உள்ள போ! 40 00:02:29,751 --> 00:02:31,168 - சொல்றத கேளு. - தலை கவனம். 41 00:02:31,168 --> 00:02:32,459 இது மோசம். 42 00:02:32,459 --> 00:02:34,001 சரி, ஹேய், ஹேய்! 43 00:02:34,001 --> 00:02:36,043 - மோசமா இருக்கேன். - சொல்றதை கேளு. 44 00:02:36,043 --> 00:02:37,293 உங்கள காயப்படுத்த வரலை. 45 00:02:37,959 --> 00:02:39,751 உங்களுக்கு உதவ வந்திருக்கோம். 46 00:02:39,751 --> 00:02:40,751 சரியா? 47 00:02:41,584 --> 00:02:42,418 சத்தியமா. 48 00:02:43,918 --> 00:02:44,751 சரி. 49 00:02:47,126 --> 00:02:50,126 சீட்பெல்ட்ட அப்புறம் போடுறேன். 50 00:03:02,543 --> 00:03:07,543 மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் 51 00:03:29,084 --> 00:03:30,418 ரொம்ப அழகா இருக்கு. 52 00:03:30,418 --> 00:03:31,793 நமக்கு இடம் வாங்கலாம். 53 00:03:31,793 --> 00:03:33,251 எப்பவும் சொல்லுவ. 54 00:03:33,251 --> 00:03:35,376 - எப்பவும் சொல்லமாட்டேன்... - ஆமா, சொல்வ. 55 00:03:35,376 --> 00:03:36,293 எங்க போறோம்? 56 00:03:36,293 --> 00:03:38,001 சோமாலி சிறை பற்றி சொல்லலை. 57 00:03:38,001 --> 00:03:41,876 - நாம சிட்னியில் இருந்தப்போ சொன்ன. - ஆமா, சிட்னியில் சொன்னேன். 58 00:03:41,876 --> 00:03:42,918 பதில் வராதா? 59 00:03:42,918 --> 00:03:45,793 - மொனாகோ, அப்ஸ்டேட். - அழகான இடங்கள்ல சொல்லிருக்கேன். 60 00:03:45,793 --> 00:03:49,376 அழகான இடத்திலெல்லாம் நாம வீடு வாங்க வேண்டியதில்லை. 61 00:03:49,376 --> 00:03:52,084 ஆனா இந்த இடம் வேற மாதிரி. இந்த இடம்... 62 00:03:52,084 --> 00:03:54,126 - இது முக்கியம்னு தோணுது. - சரி. 63 00:03:54,126 --> 00:03:55,168 ஹலோ? 64 00:03:57,418 --> 00:03:59,751 நாம எங்க போறோம்ன்னு யாராவது சொல்றீங்களா? 65 00:04:01,209 --> 00:04:03,251 பாதுகாப்பான ஒரு இடத்துக்கு, டோபி. 66 00:04:03,251 --> 00:04:04,168 சரி. 67 00:04:06,001 --> 00:04:07,668 கண்களுக்கு ஓய்வு கொடுங்களேன்? 68 00:04:07,668 --> 00:04:09,793 ஏன்? எப்படியும் என்னால பார்க்க முடியல. 69 00:04:11,459 --> 00:04:14,084 எனக்கு உதவ வந்திருக்கீங்கதானே? 70 00:04:14,084 --> 00:04:15,959 இந்த முகமூடு எதுக்கு போடணும்? 71 00:04:17,543 --> 00:04:19,543 இதை யாராவது கழட்டுவீங்களா? 72 00:04:24,668 --> 00:04:28,126 அட சேய், இந்த நாசமா போன முகமூடியை கழட்டுங்க! 73 00:04:33,918 --> 00:04:36,001 - அது தொலையட்டும். - ஹேய். ஹேய், ஹேய். 74 00:04:36,001 --> 00:04:37,876 டோபி, டோபி, வேணாம். நிறுத்துங்க! 75 00:04:37,876 --> 00:04:40,459 - டோபி, போதும்! - சேய்! இதை விடு! 76 00:04:40,459 --> 00:04:43,126 - சைல்டு லாக் ஆகியிருக்கு. - சேய்! 77 00:04:43,459 --> 00:04:44,501 ஹேய்! 78 00:04:44,501 --> 00:04:46,793 நான்... அட, கடவுளே. 79 00:04:47,543 --> 00:04:48,626 அட, கடவுளே. 80 00:04:49,376 --> 00:04:51,834 சமீபத்தில்... சமீபத்தில் மாரடைப்பு வந்தது. 81 00:04:52,459 --> 00:04:53,876 - நம்பல. - அது... 82 00:04:55,209 --> 00:04:56,543 திரும்பவும் வருது போல. 83 00:05:01,626 --> 00:05:02,834 உயிரோட வைத்திருக்கணும் 84 00:05:07,126 --> 00:05:08,209 சரி, சரி. 85 00:05:08,876 --> 00:05:09,709 சரி. 86 00:05:12,293 --> 00:05:13,418 நீங்க நலம், டோபி. 87 00:05:24,376 --> 00:05:25,209 ஆஹா. 88 00:05:26,084 --> 00:05:28,293 இப்போ உங்க சுவாசம் சரியாச்சு. 89 00:06:02,501 --> 00:06:03,668 இங்கதான் தங்குறோமா? 90 00:06:04,168 --> 00:06:05,001 ஆமாம். 91 00:06:05,584 --> 00:06:06,668 இங்க எவ்ளோ காலம்? 92 00:06:06,668 --> 00:06:07,751 கேள்விகள் கேட்காதே. 93 00:06:07,751 --> 00:06:09,876 சிறுநீர் கழிக்கணும், அவிழ்த்து விடுங்க. 94 00:06:09,876 --> 00:06:12,376 - டோபி, என்ன சொன்னேன்... - டோபி, கீழ குனி. 95 00:06:17,793 --> 00:06:18,793 இங்கிருந்து போ. 96 00:06:35,168 --> 00:06:36,626 டோபி, அவங்க யாரு? 97 00:06:37,334 --> 00:06:38,709 உங்கள ஏன் துரத்துறாங்க? 98 00:06:39,293 --> 00:06:40,543 சொல்றது கஷ்டம். 99 00:06:43,668 --> 00:06:44,751 நம்மோட ஆறு. 100 00:06:49,626 --> 00:06:51,043 - நீ நலமா? - ஆமா, ஆமா. 101 00:06:51,043 --> 00:06:52,376 உலுக்கி பார்க்க போறேன். 102 00:06:52,376 --> 00:06:54,001 டோபி, கீழ குனி! 103 00:07:01,918 --> 00:07:03,876 உங்க பின்னால்தான் வர்றாங்க. 104 00:07:06,293 --> 00:07:08,876 செல்லம், நமக்கான இடத்தை ஒதுக்க முடியுமா? 105 00:07:08,876 --> 00:07:10,043 செய்றேன். 106 00:07:14,543 --> 00:07:15,459 கடவுளே. 107 00:07:18,334 --> 00:07:19,959 நாம முயற்சித்து மலைய கடக்கணும். 108 00:07:21,001 --> 00:07:22,459 டோபி, கீழே குனி. 109 00:07:35,709 --> 00:07:36,834 உன்னால முடியுமா? 110 00:07:37,751 --> 00:07:38,584 கவனமாக. 111 00:07:43,293 --> 00:07:44,334 அருமை, செல்லம். 112 00:07:44,334 --> 00:07:45,543 நன்றி, செல்லம். 113 00:07:45,543 --> 00:07:46,626 பொறுங்க. 114 00:08:03,501 --> 00:08:04,709 அருமை, செல்லம். 115 00:08:04,709 --> 00:08:05,918 இங்க திரும்பு. 116 00:08:23,501 --> 00:08:25,334 - போ! - கல்யாணம் இருக்கு, செல்லம். 117 00:08:25,334 --> 00:08:28,251 - வேகமா போன அவங்க நகர்ந்திடுவாங்க. - முயற்சி செய்றேன். 118 00:08:32,459 --> 00:08:35,209 நகருங்க, எனக்கு... நகருன்னு எப்படி சொல்றது... 119 00:08:37,334 --> 00:08:38,501 இதுவும் வேலை செய்யும். 120 00:08:44,668 --> 00:08:45,668 சேய்! 121 00:08:49,668 --> 00:08:50,501 போ! 122 00:08:57,584 --> 00:08:58,959 நிறுத்து. நிறுத்து! 123 00:09:17,834 --> 00:09:19,084 டோபியை பிடி! 124 00:09:23,001 --> 00:09:24,584 நீ உயிரோடு வேணும், டோபி. 125 00:09:30,501 --> 00:09:31,876 வெளியே வா. இப்பவே. 126 00:09:45,793 --> 00:09:47,293 என் முட்டிகள் வலிக்குது. 127 00:09:47,293 --> 00:09:48,626 டோபி, சிறப்பா செய்றீங்க. 128 00:09:50,418 --> 00:09:52,501 வாங்க. நாம கொஞ்சம் வேகமா போகணும். 129 00:10:00,334 --> 00:10:03,043 - அந்த பாலத்தில் நாம தெரிவோம். - திட்டம் இருக்கு. 130 00:10:11,626 --> 00:10:13,043 என்ன திட்டம்? 131 00:10:13,043 --> 00:10:13,959 ஓடணும்! 132 00:10:13,959 --> 00:10:14,876 அட சேய்! 133 00:10:19,251 --> 00:10:20,084 அங்கே. 134 00:10:33,168 --> 00:10:34,459 வா, வா. 135 00:10:35,043 --> 00:10:36,209 சிறுநீர் கழிக்கணும். 136 00:10:36,209 --> 00:10:37,584 இப்போ இல்லை, வேணாம். 137 00:10:46,001 --> 00:10:47,001 நலமா? 138 00:10:49,334 --> 00:10:50,626 ஜான், திட்டம் இருக்கா? 139 00:10:50,626 --> 00:10:52,251 தண்ணீருக்கு போகணும். 140 00:10:52,251 --> 00:10:53,584 - இப்போ. - சரி. 141 00:10:53,584 --> 00:10:56,751 - வாங்க, எந்திரிங்க. வாங்க. - என்ன? என்ன? 142 00:11:00,459 --> 00:11:01,793 நில்லு. நில்லு! 143 00:11:01,793 --> 00:11:03,084 மூச்சு விட முடியலை. 144 00:11:03,876 --> 00:11:04,793 ஹேய், ஹேய். 145 00:11:05,459 --> 00:11:06,709 நிமிர்ந்து நில்லு. 146 00:11:06,709 --> 00:11:08,543 மூச்சை இழுக்க பாருங்க. 147 00:11:08,543 --> 00:11:09,834 நேரா நில்லுங்க. 148 00:11:09,834 --> 00:11:10,876 மூச்சு விடுங்க. 149 00:11:11,543 --> 00:11:14,834 மூக்கு வழியா எடுத்து, வாய் வழியா விடுங்க. சரியா? 150 00:11:18,293 --> 00:11:19,251 பாருங்க? 151 00:11:19,251 --> 00:11:20,793 - அமைதியாகுங்க. - போகணும். 152 00:11:20,793 --> 00:11:21,709 நீங்க நலமா? 153 00:11:21,709 --> 00:11:23,084 சரி, இப்போ ஓடணும்! 154 00:11:23,751 --> 00:11:24,584 போங்க. 155 00:11:46,626 --> 00:11:49,126 சிறப்பா செய்றீங்க. கிட்டத்தட்ட வந்துட்டோம். 156 00:11:50,376 --> 00:11:51,209 நிறுத்து. 157 00:11:52,918 --> 00:11:56,043 இல்ல, இல்ல, இல்ல. பாதுகாப்பு, சிஐஏ. 158 00:11:56,043 --> 00:11:59,834 அதே ஆளுங்க. பரவாயில்லை. சரியா? சரி. 159 00:12:05,709 --> 00:12:06,918 போ! போ! நகரு! 160 00:12:12,418 --> 00:12:14,501 இனி படியேற முடியாது. வாய்ப்பில்லை. 161 00:12:14,501 --> 00:12:17,168 ஆமா, முடியும். அட, நான் உதவுறேன். பரவாயில்ல. 162 00:12:21,001 --> 00:12:22,251 இல்ல, இல்ல, இல்ல, நான்... 163 00:12:24,834 --> 00:12:27,751 ஜேன், திரும்ப வா. வா. மேலே பார்க்குறேன். 164 00:12:35,834 --> 00:12:37,001 நாம தாவணும். 165 00:12:37,001 --> 00:12:37,918 சரி. 166 00:12:40,626 --> 00:12:41,626 குதிக்க முடியாது. 167 00:12:41,626 --> 00:12:43,001 - உங்களால் முடியும். - ஆமா. 168 00:12:43,001 --> 00:12:44,293 அது சுலபம். பாருங்க. 169 00:12:44,293 --> 00:12:45,876 ரொம்ப மெதுவா. சரியா? 170 00:12:48,959 --> 00:12:51,709 - உங்களால் முடியும். - முடியும், டோபி. இங்கே வாங்க. 171 00:12:51,709 --> 00:12:53,543 - வேகமா. - மெதுவா ஒரு கால். 172 00:12:53,543 --> 00:12:55,251 - நமக்கு நேரமில்லை. - அப்படிதான். 173 00:12:55,876 --> 00:12:57,251 அவசரமா போறோம்ன்னு தெரியுமே? 174 00:12:57,251 --> 00:12:59,501 பரவாயில்லை, ஜான். சரி. 175 00:12:59,501 --> 00:13:02,626 உங்க கால்களை இப்போ தரையில் வைக்கலைனா. 176 00:13:02,626 --> 00:13:03,793 வேகமா! 177 00:13:03,793 --> 00:13:05,668 அங்கதான். உங்களுக்கு கீழே. 178 00:13:05,668 --> 00:13:07,668 - அப்படிதான். - ஆமா. 179 00:13:07,668 --> 00:13:09,293 சரி. இன்னும் ஒன்று. 180 00:13:10,126 --> 00:13:12,876 அது... சுலபமானது. குதிச்சு உருளணும். 181 00:13:12,876 --> 00:13:13,959 இன்னும் ஒன்று. 182 00:13:15,293 --> 00:13:16,251 உங்களால் முடியும். 183 00:13:17,251 --> 00:13:18,543 விடு, என்னால் முடியாது. 184 00:13:20,751 --> 00:13:22,501 - ஜான்! நீங்க நலமா? - அவ்ளோதான். 185 00:13:23,334 --> 00:13:24,293 கைய விடு! 186 00:13:27,043 --> 00:13:28,209 பாரு? குதிச்சிட்ட. 187 00:13:33,751 --> 00:13:35,001 வாங்க, போகலாம். 188 00:13:36,293 --> 00:13:37,251 சேய். 189 00:13:38,501 --> 00:13:39,376 கடவுளே, டோபி. 190 00:13:40,793 --> 00:13:43,626 என்ன எதிர்பார்க்குறீங்க? என்னை தள்ளி விட்டீங்க. 191 00:13:43,626 --> 00:13:45,709 - ஹாய். - நான் போகணும்ன்னு சொன்னேன். 192 00:13:46,876 --> 00:13:48,209 எங்களுக்கு உதவுவீங்களா? 193 00:13:53,334 --> 00:13:54,876 குழந்தை பத்தி பயமா இருக்கு. 194 00:13:54,876 --> 00:13:55,793 என்... 195 00:14:00,501 --> 00:14:01,751 ப்ளீஸ். 196 00:14:02,293 --> 00:14:03,918 ஏரிக்கு மறுபக்கம் விடுவீங்களா? 197 00:14:10,334 --> 00:14:11,293 தயவு செய்து. 198 00:14:20,168 --> 00:14:21,168 வாங்க, அப்பா. 199 00:14:21,168 --> 00:14:22,126 அப்பா. 200 00:14:22,959 --> 00:14:24,251 கவனமா, சரியா? 201 00:15:12,543 --> 00:15:13,418 நன்றி. 202 00:15:13,418 --> 00:15:14,459 ஹேய். 203 00:15:16,709 --> 00:15:17,543 குழந்தை. 204 00:15:27,334 --> 00:15:28,168 சரி. 205 00:15:35,126 --> 00:15:36,084 இது என்ன இடம்? 206 00:15:40,459 --> 00:15:41,501 இது யாரோட வீடு? 207 00:15:42,376 --> 00:15:45,126 பாதுகாப்பு இடம் போனதை விட பாதுகாப்பா இருந்தா சரி. 208 00:15:47,793 --> 00:15:49,043 கோட் எப்படி தெரியும்? 209 00:15:51,251 --> 00:15:52,334 எனக்கு முடியலை. 210 00:15:54,209 --> 00:15:55,126 நீங்க நலமா? 211 00:15:56,334 --> 00:15:57,418 - ஆமா. - எதனால் முடியல? 212 00:15:58,084 --> 00:16:01,376 தெரியலை, படகில் வந்ததால இருக்கலாம். 213 00:16:03,959 --> 00:16:06,709 பதில் சொல்லலை. உனக்கு எப்படி பாஸ்வேர்டு தெரியும்? 214 00:16:09,668 --> 00:16:10,501 ஜான்? 215 00:16:15,584 --> 00:16:18,959 இது நம்ம வீடு அதனால எனக்கு பாஸ்வேர்டு தெரியும். 216 00:16:24,251 --> 00:16:25,501 "நம்மோடது"ன்னா? 217 00:16:33,001 --> 00:16:34,668 - நீ இதை வாங்கினியா? - வாங்கினேன். 218 00:16:35,543 --> 00:16:37,418 - நீ... - ஆமா, நமக்கு வீடு வாங்கினேன். 219 00:16:38,668 --> 00:16:39,584 இது நம்மோடது. 220 00:16:41,501 --> 00:16:42,334 அருமைதானே? 221 00:16:42,876 --> 00:16:44,084 சும்மா சொல்றியா? 222 00:16:45,418 --> 00:16:46,834 இல்லை, சும்மா சொல்லலை. 223 00:16:50,709 --> 00:16:52,709 ஆமா, அதாவது, நான் வாங்கினது நல்லது, 224 00:16:52,709 --> 00:16:56,168 ஏன்னா இப்போ நாம தங்க ஒரு பாதுகாப்பான இடம் இருக்கு. 225 00:16:56,168 --> 00:16:57,584 யாருக்கும் தெரியாது. 226 00:16:59,459 --> 00:17:01,876 ரொம்ப லாபத்தில் கிடைச்சது, எல்லாம் இருக்கு. 227 00:17:01,876 --> 00:17:03,501 இது படங்களை விட 228 00:17:04,418 --> 00:17:06,418 நல்லாவே இருக்கு. 229 00:17:06,543 --> 00:17:07,668 நேரில் நல்லா இருக்கு. 230 00:17:08,876 --> 00:17:10,168 - ஆமாம். - ஆமாம். 231 00:17:12,001 --> 00:17:13,709 உன்னோட ஒரு நிமிஷம் பேசலாமா? 232 00:17:15,001 --> 00:17:15,959 இங்கே. 233 00:17:19,626 --> 00:17:20,543 சரி. 234 00:17:31,626 --> 00:17:36,126 அப்போ, நீ இந்த இடத்தை பார்க்காமல் வாங்கினியா? 235 00:17:38,459 --> 00:17:40,251 நான் சந்தைக்கு போனேன் 236 00:17:40,251 --> 00:17:43,376 இந்த சின்ன அழகான ரியல் எஸ்டேட் நிறுவனம் பார்த்தேன். 237 00:17:44,043 --> 00:17:46,459 இந்த படங்களை பார்த்ததும் பிடிச்சது. 238 00:17:46,459 --> 00:17:48,876 ஜான், நீ் திராட்சை, காப்பி வாங்கி வரணும், 239 00:17:48,876 --> 00:17:51,001 வீடு இல்லை. 240 00:17:51,001 --> 00:17:52,584 நான் நினைச்சேன் அது... 241 00:17:53,293 --> 00:17:55,376 அது காதல்மயமானதுனு நினைச்சேன். 242 00:17:55,918 --> 00:17:58,418 - இது அருமை. இடம் பிடிக்கலையா? - இல்லை, நான்... 243 00:17:59,334 --> 00:18:02,751 இடம் பிடிச்சிருக்கு. முதலில் என்கிட்ட சொல்லாம 244 00:18:02,751 --> 00:18:04,543 நீ வீட்டை வாங்கியிருக்க. 245 00:18:04,543 --> 00:18:07,626 - பெரிய முடிவு... - இது ஒரு சர்பிரைஸ். அதனாலதான்... 246 00:18:07,626 --> 00:18:09,418 இது எனக்கு தேவையில்லாதது. 247 00:18:09,418 --> 00:18:12,001 ஆனா, நீ ரொம்பவே கவனமா இருக்கணும் 248 00:18:12,001 --> 00:18:14,084 அதுவும் வெளிநாட்டில் இடம் வாங்கும் போது. 249 00:18:14,668 --> 00:18:16,584 நிறைய பணம் இருந்தாலும், 250 00:18:16,584 --> 00:18:18,626 பணம் செலவு செய்றப்போ, கவனமா இரு. 251 00:18:18,626 --> 00:18:20,959 அதைதான் நான் எப்பவும் சொல்வேன். 252 00:18:24,876 --> 00:18:25,709 நன்றி, டோபி. 253 00:18:27,668 --> 00:18:30,376 இந்த பணக்கார ஆளிடமிருந்து நிதி ஆலோசனை கேட்கணுமா. 254 00:18:30,376 --> 00:18:34,834 ஜான், நான் அதுக்காக உன்கிட்ட சண்டை போட விரும்பலை, எனக்கு... 255 00:18:34,834 --> 00:18:37,751 நீ செய்தது பெரிய விஷயம்னு 256 00:18:37,751 --> 00:18:38,959 புரிஞ்சுக்கணும்... 257 00:18:38,959 --> 00:18:40,126 அதை தொட வேணாம்! 258 00:18:40,126 --> 00:18:41,459 இது ஒரு டைனமைட். 259 00:18:44,668 --> 00:18:45,501 சரி. 260 00:18:46,584 --> 00:18:50,168 - டைனமைட் பாகத்தை கீழே போட்டாரா? - நாம உடை மாற்றுவோம். 261 00:18:50,168 --> 00:18:51,084 எனக்கு... 262 00:18:52,876 --> 00:18:53,709 நான் கோவப்படல. 263 00:18:53,709 --> 00:18:55,709 இது அழகா இருக்கு. இது... 264 00:18:56,751 --> 00:18:58,459 நல்லாயிருக்கு. கவனமா பாரு. 265 00:18:59,418 --> 00:19:00,459 இருப்பது தெரியாது. 266 00:19:02,001 --> 00:19:03,043 வாங்க. 267 00:19:26,959 --> 00:19:31,334 {\an8}பதுங்கிடம் தெரிந்தது. 268 00:19:31,334 --> 00:19:34,543 {\an8}இடம் மாறினோம். 269 00:19:47,543 --> 00:19:49,376 {\an8}போக்குவரத்து உதவிக்கு தயாராகவும். 270 00:19:49,376 --> 00:19:51,709 {\an8}சரி. 271 00:19:54,084 --> 00:19:55,751 ஜேன், பேச நேரம் இருக்கா? 272 00:20:03,084 --> 00:20:05,043 {\an8}நிச்சயமா. 273 00:20:08,584 --> 00:20:10,043 {\an8}ஜானை கூப்பிடணுமா? 274 00:20:12,376 --> 00:20:13,459 இல்லை, அது பரவாயில்லை. 275 00:20:17,834 --> 00:20:21,043 ஜேன், உனக்கு சந்தோஷமா? 276 00:20:22,918 --> 00:20:24,418 {\an8}வேலையுடன்? 277 00:20:26,168 --> 00:20:28,209 {\an8}எல்லாத்திலும். 278 00:20:30,001 --> 00:20:31,751 {\an8}ஆமா சந்தோசம். 279 00:20:35,251 --> 00:20:37,459 {\an8}ஜான் நல்ல பார்ட்னர். 280 00:20:39,918 --> 00:20:41,501 நல்லது. முன்னேற்றம் தெரியுது. 281 00:20:56,293 --> 00:20:59,418 {\an8}காலை வரை டோபியை உயிரோடு வைங்க. நிறுவனத்துக்கு அவர் ரொம்ப முக்கியம். 282 00:21:00,126 --> 00:21:01,376 {\an8}புரிஞ்சுது. 283 00:21:03,709 --> 00:21:05,209 ஜேன், தொடர்ந்து நல்லா செய்ங்க. 284 00:21:10,834 --> 00:21:11,793 சரி. 285 00:21:12,793 --> 00:21:15,001 இது எப்படி? பொருத்தமா இருக்கும்ன்னு தோணுது. 286 00:21:15,001 --> 00:21:16,293 நான் பார்க்கலாமா? 287 00:21:19,876 --> 00:21:21,293 இல்ல, அரிக்கும் போல. 288 00:21:23,793 --> 00:21:24,709 சரி. 289 00:21:27,501 --> 00:21:29,584 டி-சர்ட் போதுமா? 290 00:21:33,793 --> 00:21:34,626 நல்லது. 291 00:21:36,793 --> 00:21:37,751 தெரியுமா, 292 00:21:39,376 --> 00:21:42,168 பண்ணையில் என் மேல நீ துப்பாக்கிய காட்டியபோது... 293 00:21:45,459 --> 00:21:47,001 துயரத்திலிருந்து காக்கும் 294 00:21:50,293 --> 00:21:51,834 தேவதைன்னு நினைச்சேன். 295 00:21:55,084 --> 00:21:57,459 டோபி, ஜன்னலிலிருந்து விலகி இருக்கணும். 296 00:21:58,168 --> 00:22:00,043 பார்ட்னருக்கு என்ன பிடிக்கல. 297 00:22:00,043 --> 00:22:02,084 அவனுக்கு உங்களை பிடிக்க தேவையில்லை. 298 00:22:02,793 --> 00:22:04,209 அவன் பாதுகாத்தால் போதும். 299 00:22:09,126 --> 00:22:10,709 ஜன்னல் கிட்ட வேணாம், சரியா? 300 00:22:10,709 --> 00:22:11,751 பாதுகாப்பில்லை. 301 00:22:12,626 --> 00:22:15,168 ஆமா. அவனை விட நீ நல்லவள். 302 00:22:15,168 --> 00:22:16,084 அவன் 303 00:22:16,709 --> 00:22:18,293 நிஜமா ரொம்ப நல்லவன். 304 00:22:19,334 --> 00:22:22,168 தொலைபேசில விக்குறவங்ககிட்டயும் அன்பா இருப்பான். 305 00:22:25,126 --> 00:22:26,751 நீ அவனுக்கு ஏத்த ஆளு இல்லை. 306 00:22:26,751 --> 00:22:30,501 என் வாழ்க்கையில் ரொம்ப மோசமான விஷயங்கள் செஞ்சிருக்கேன், 307 00:22:30,501 --> 00:22:34,459 ஆனா ஒரு வயசானவரை கட்டிடத்திலிருந்து தள்ளி விட்டதில்லை. 308 00:22:37,168 --> 00:22:38,834 என்ன மாதிரி வேலை செஞ்சீங்க? 309 00:22:38,834 --> 00:22:39,751 இல்லை. 310 00:22:40,834 --> 00:22:43,793 இல்லை, நான் அதை சொன்னா இனி என்னை பிடிக்காது. 311 00:22:44,584 --> 00:22:45,918 யாரு பிடிக்கும்னு சொன்னது? 312 00:22:46,626 --> 00:22:47,584 என்னை பிடிக்கும். 313 00:22:48,126 --> 00:22:49,751 என்னை கொஞ்சம் பிடிக்கும். 314 00:22:49,751 --> 00:22:51,709 இல்ல வேலைலதான் சிறப்பா இருப்பேன். 315 00:22:53,418 --> 00:22:54,418 என்ன? 316 00:22:54,418 --> 00:22:56,834 - அடச்சே. - என்ன பிரச்சினை? 317 00:22:57,918 --> 00:22:59,626 என் வயறு கொல்லுது. 318 00:22:59,626 --> 00:23:00,584 சரி. 319 00:23:00,584 --> 00:23:03,001 இங்கேயே இருங்க. மருந்து கொண்டு வருவேன். 320 00:23:08,709 --> 00:23:09,543 இதோ. 321 00:23:10,834 --> 00:23:12,293 டோபி, சாப்பிடுங்க. 322 00:23:12,293 --> 00:23:13,668 மருத்து சாப்பிடுங்க. 323 00:23:14,543 --> 00:23:17,626 டோபி, ப்ளீஸ். இது உங்களுக்கு நல்லது. 324 00:23:18,793 --> 00:23:20,334 - இது நல்ல வாசனை. - இல்லை! 325 00:23:21,293 --> 00:23:22,334 இது விசித்திரமானது. 326 00:23:23,084 --> 00:23:25,709 டோபி, மருந்து சாப்பிட்டால், சிகரெட் தர்றேன். 327 00:23:37,293 --> 00:23:38,251 அருமை. 328 00:23:39,459 --> 00:23:41,501 - ஹேய்! ஹேய்! - டின்னருக்கு பின் தர்றேன். 329 00:23:41,501 --> 00:23:43,043 - என்ன? - சாப்பிட்ட பிறகு. 330 00:23:43,043 --> 00:23:44,168 ஜான்... 331 00:23:44,168 --> 00:23:45,543 அயோக்கியன். 332 00:23:51,834 --> 00:23:53,543 நம்ம இடம் அவங்களுக்கு தெரியுமா? 333 00:23:53,543 --> 00:23:54,459 இல்லை. 334 00:23:56,626 --> 00:23:58,751 தெரிஞ்சிருந்தா, இந்நேரம் வந்திருப்பாங்க. 335 00:23:59,418 --> 00:24:00,251 அவங்க யாரு? 336 00:24:01,918 --> 00:24:02,834 சொல்றது கஷ்டம். 337 00:24:04,418 --> 00:24:06,376 ரஷ்யர்களா இருக்கலாம். 338 00:24:06,376 --> 00:24:08,084 சௌதியாவும் இருக்கலாம். 339 00:24:09,418 --> 00:24:10,543 பிரிட்ஸ் இருக்கலாம். 340 00:24:10,543 --> 00:24:12,334 நீ ஏதாவது மோசமான ஆக்ரமிப்பாளனா? 341 00:24:12,334 --> 00:24:15,709 நமக்கு சோர்வான நாள். நாம பேசாம உணவை சாப்பிடுவோமா... 342 00:24:15,709 --> 00:24:20,209 மார்க் ஜுக்கர்பெர்க்கும் 343 00:24:21,751 --> 00:24:23,584 - ஹிட்லர்க்கும் நடுவுல... - ஓ, கடவுளே. 344 00:24:24,876 --> 00:24:26,043 நீங்க எவ்ளோ மோசம்? 345 00:24:26,043 --> 00:24:28,209 அதாவது, ஹிட்லர் அளவுக்கு மோசம் இல்லை. 346 00:24:28,209 --> 00:24:29,293 - சரி. - ஆமா. 347 00:24:29,293 --> 00:24:31,668 ஆனாலும், இப்பவும் உயிரோடு இருப்பவர். 348 00:24:31,668 --> 00:24:32,626 இல்ல, அவர் இல்ல. 349 00:24:33,209 --> 00:24:34,334 சரி, நிஜ கதை. 350 00:24:34,876 --> 00:24:38,501 அர்ஜென்டீனாவில் சில நண்பர்களோட ஒரு பாரில் இருந்தேன்... 351 00:24:38,501 --> 00:24:41,209 - இப்போ என்ன செய்றோம்? - அவன் முடிக்கட்டும். 352 00:24:41,209 --> 00:24:44,918 பாருக்கு மறுபுறம் ஒருத்தன பார்த்தேன். என்னால பார்க்காம இருக்க முடியல. 353 00:24:44,918 --> 00:24:46,626 அவனுக்கு கொஞ்சம் 354 00:24:46,626 --> 00:24:49,084 முடியுடன் சார்லி சாப்ளின் தாடி. 355 00:24:50,084 --> 00:24:53,168 என் நண்பர்களிடம் சொன்னேன், "இவனை பார்க்கணும். 356 00:24:53,168 --> 00:24:54,543 அது, ஆஹா!" 357 00:24:55,293 --> 00:24:59,501 அப்போ, அவனை பார்த்து, "மன்னிக்கணும், தயவு செஞ்சு. 358 00:24:59,501 --> 00:25:02,751 உன்னை நோட்டம் விட்டேன்னு தெரியும், ஆனா இதை கேட்கணும்..." 359 00:25:02,751 --> 00:25:04,959 "இல்லை, என்கிட்ட கேட்க வேணாம். 360 00:25:04,959 --> 00:25:08,293 "நீ நினைக்குறது சரிதான். நான் நீ நினைக்கிற ஆளுதான். 361 00:25:08,293 --> 00:25:13,001 "இது என் மனைவி, இவா. இங்க மறுபடியும் ஒன்றாக இருக்கோம். 362 00:25:13,001 --> 00:25:14,876 "எப்போதையும் விட சிற்ப்பாவோம். 363 00:25:14,876 --> 00:25:19,084 "இந்த முறை, 12 மில்லியன் யூதர்களை கொல்லப் போறோம், 364 00:25:19,876 --> 00:25:21,959 "ஆறு அக்ரோபேட்களையும்." 365 00:25:22,584 --> 00:25:26,084 "ஏன் ஆறு அக்ரோபேட்கள்?"னு கேட்டேன். 366 00:25:26,084 --> 00:25:29,334 அவர் சொன்னார், "பாரு, இவா? யூதர்கள் பற்றி கவலையில்லை. 367 00:25:38,251 --> 00:25:39,376 உறைந்தது போல இருக்கு. 368 00:25:39,376 --> 00:25:40,918 டோபி, திமிரா பேசாத. 369 00:25:46,043 --> 00:25:47,293 "ஆறு அக்ரோபேட்கள்." 370 00:25:48,168 --> 00:25:50,543 அவருக்கும் யூதர் பற்றி கவலயில்ல. 371 00:26:03,959 --> 00:26:04,793 யாராவது? 372 00:26:05,834 --> 00:26:07,293 யாருமில்லை, டோபி. 373 00:26:11,918 --> 00:26:13,376 பூனையின் எதிரி. 374 00:26:14,793 --> 00:26:15,668 ஆறு எழுத்துகள். 375 00:26:20,626 --> 00:26:21,584 நாய். 376 00:26:22,793 --> 00:26:23,834 ஆமாம். 377 00:26:33,584 --> 00:26:34,418 சரி. 378 00:26:35,043 --> 00:26:35,876 முடிந்தது. 379 00:26:37,334 --> 00:26:38,168 தீர்ந்தது. 380 00:26:42,751 --> 00:26:44,001 கடவுளே. 381 00:26:46,251 --> 00:26:47,126 இதோ பாரு... 382 00:26:48,126 --> 00:26:51,668 அதாவது, இது உங்களோட மாறுபட்ட தேனிலவு மாதிரினு தெரியுது, 383 00:26:53,293 --> 00:26:55,126 ஆனா எனக்கு ரொம்ப அலுப்பா இருக்கு. 384 00:26:56,418 --> 00:26:57,584 ஏய், நீ. 385 00:27:00,918 --> 00:27:02,876 எனக்கு தர்றதா சொன்ன சிகரெட் தா. 386 00:27:04,043 --> 00:27:05,168 உங்களுக்கு நல்லதல்ல. 387 00:27:06,043 --> 00:27:07,251 நீ சொன்ன. 388 00:27:10,584 --> 00:27:11,959 வீட்டில் புகைக்க முடியாது. 389 00:27:11,959 --> 00:27:13,334 வெளியே போறேன். 390 00:27:13,334 --> 00:27:14,793 நீங்க வெளியே போகக் கூடாது. 391 00:27:16,251 --> 00:27:17,501 ஜன்னல திறந்து வைக்கிறேன். 392 00:27:17,501 --> 00:27:21,418 - நீங்க ஜன்னல் பக்கம் போகக் கூடாது. - என் சிகரெட்டை முதல்ல கொடு. 393 00:27:24,668 --> 00:27:27,584 - எங்ககிட்ட இல்லை. - என்ன? 394 00:27:27,584 --> 00:27:31,876 எங்ககிட்ட இருக்குனு சொன்னதாலதான், மருந்தை சாப்பிட்டு புலம்பாம இருங்கிங்க. 395 00:27:31,876 --> 00:27:32,793 வேலை செய்தது. 396 00:27:35,876 --> 00:27:36,751 ஹேய். 397 00:27:36,751 --> 00:27:38,459 - ஹேய். - உக்காருங்க. 398 00:27:40,334 --> 00:27:42,293 - உக்காருங்க. - அமைதி. போதும்... ஜான்! 399 00:27:42,293 --> 00:27:43,918 - நிறுத்து! - என்னை சுடு. 400 00:27:43,918 --> 00:27:44,959 ஜான், நிறுத்து! 401 00:27:44,959 --> 00:27:46,126 சுடு, அயோக்கியனே! 402 00:27:46,126 --> 00:27:47,084 நிறுத்து. 403 00:27:47,626 --> 00:27:49,418 நிஜமா செய்றியா? போதும். 404 00:28:04,459 --> 00:28:07,626 நான் படுக்கப் போறேன். இது மோசமான இடம்! 405 00:28:15,584 --> 00:28:16,418 என்ன? 406 00:28:19,168 --> 00:28:20,001 என்ன? 407 00:28:21,959 --> 00:28:23,918 இதை விட நீ நல்லவன் தான். 408 00:28:25,126 --> 00:28:27,793 உன்கிட்ட நான் ரசித்த ஒரு விஷயம். 409 00:28:35,918 --> 00:28:37,084 போயி அவரை கவனிக்கிறேன். 410 00:28:45,293 --> 00:28:46,668 லேக் கோமோ 411 00:28:46,668 --> 00:28:50,376 படகை எடுங்க. வந்ததும் விமானம் கொண்டு போகும். 412 00:28:56,584 --> 00:28:58,543 {\an8}நாங்க கிளம்பியதும் சேதி அனுப்பணுமா? 413 00:29:06,209 --> 00:29:09,626 {\an8}நாங்க அங்க போய் சேர்வது எப்படி தெரியும்? 414 00:29:09,626 --> 00:29:11,084 எங்களுக்கு தெரியும். 415 00:29:15,668 --> 00:29:17,251 இந்த வேலை சவாலா இருந்ததா? 416 00:29:22,043 --> 00:29:26,376 {\an8}அது ரொம்ப சுலபமா இல்லை. 417 00:29:34,043 --> 00:29:35,376 {\an8}ஆனா அது எதிர்பார்த்ததுதான். 418 00:29:37,168 --> 00:29:38,293 அப்புறம் ஜான்? 419 00:29:48,918 --> 00:29:52,293 {\an8}சில நேரங்களில் ஜானும், நானும் வேற மாதிரி செயல்படுவோம். 420 00:29:55,501 --> 00:29:56,543 {\an8}ஆனா நாங்க செயல்படும் ஜோடி. 421 00:29:59,459 --> 00:30:00,918 ஆமா. ஜான்தான் உன் துணை. 422 00:30:10,793 --> 00:30:11,793 அவர் தூங்கிட்டாரா? 423 00:30:13,876 --> 00:30:14,709 ஆமாம். 424 00:30:36,376 --> 00:30:38,376 இந்த வயதானவரால சோர்வடைஞ்சிட்டேன். 425 00:30:39,918 --> 00:30:42,001 ஒரு நல்ல விஷயம் அவனிடமிருந்து வந்தது... 426 00:30:47,001 --> 00:30:48,543 ஜான். என்ன? 427 00:30:48,543 --> 00:30:51,501 தெரியலை. அதை ஏன் செய்தேன்னு தெரியலை. 428 00:30:51,501 --> 00:30:52,543 ஜான்! 429 00:30:54,293 --> 00:30:55,293 அதை புகைக்கணும். 430 00:30:55,876 --> 00:30:56,876 அதை என்கிட்ட கொடு. 431 00:30:58,751 --> 00:31:00,501 ஆமா, அதெல்லாம் உனக்குதான். 432 00:31:12,626 --> 00:31:15,209 அந்த ஜோடியோட கல்யாணத்த கெடுத்தோமா? 433 00:31:17,293 --> 00:31:18,959 அவங்க வாழ்க்கைய கெடுத்திட்டோம். 434 00:31:19,834 --> 00:31:20,959 - சரியா? - ஆமா. 435 00:31:27,709 --> 00:31:29,168 அதை செய்வனு தோணுச்சா? 436 00:31:29,959 --> 00:31:30,793 என்ன? 437 00:31:32,626 --> 00:31:33,626 கல்யாணம்? 438 00:31:36,501 --> 00:31:37,334 எனக்கு தெரியலை. 439 00:31:40,584 --> 00:31:42,001 உறுதி எடுப்பது அசௌகர்யமானது. 440 00:31:45,668 --> 00:31:47,209 தெரியுமா, அதை பற்றி யோசிதேன், 441 00:31:47,209 --> 00:31:49,459 ஏன்னா அவங்க பொது இடத்தில இருப்பதால். 442 00:31:49,459 --> 00:31:51,001 - ஆமா. - பார்வையாளர் இருக்காங்க. 443 00:31:51,793 --> 00:31:54,418 ஆமா, நிகழ்ச்சி மாதிரி. அது... நான்... 444 00:31:55,251 --> 00:31:57,751 எனக்கு உறுதி மொழி பிடிக்கும்... 445 00:31:58,626 --> 00:32:00,626 அது தனிப்பட்டதா இருந்தா, அதுவும் 446 00:32:01,293 --> 00:32:02,209 இருவருக்குள். 447 00:32:03,918 --> 00:32:05,459 ஏன்னா அது நிஜமா தோணும். 448 00:32:05,459 --> 00:32:06,709 ஆமாம். 449 00:32:08,834 --> 00:32:10,043 நம்ம உறுதிமொழி என்ன? 450 00:32:22,668 --> 00:32:23,751 உன் அம்மா கூட... 451 00:32:24,584 --> 00:32:27,751 எவ்ளோ பேசுறன்னு பார்க்கமாட்டேன்னு உறுதி எடுப்பேன். 452 00:32:33,876 --> 00:32:34,709 அப்புறம் 453 00:32:35,584 --> 00:32:36,959 மாக்ஸுக்கு ஒவ்வாமை 454 00:32:39,293 --> 00:32:42,043 மருந்து எடுப்பன்னு உறுதி எடுக்க விரும்புறேன். 455 00:32:43,293 --> 00:32:44,959 மாக்ஸ் இறந்தாலுமா? 456 00:32:44,959 --> 00:32:46,543 மாக்ஸ் சாகப் போறதில்லை. 457 00:32:48,626 --> 00:32:49,459 சரியா? 458 00:32:52,209 --> 00:32:53,209 உன் பூனை 459 00:32:55,668 --> 00:32:59,709 சாகாது என்று மாயையாக நினைக்க விடமாட்டேன்னு உறுதி எடுக்கிறேன். 460 00:33:05,626 --> 00:33:07,543 அப்புறம் உன்னை கொல்லமாட்டேன்னு. 461 00:33:10,626 --> 00:33:12,126 சும்மா சொல்றியானு தெரியலை. 462 00:33:21,293 --> 00:33:22,126 பிடிச்சது. 463 00:33:26,709 --> 00:33:27,543 இங்க வா. 464 00:34:12,793 --> 00:34:16,084 உன்னை ரொம்ப மோசமா கிளர்ச்சியாக்கணும். 465 00:34:18,043 --> 00:34:19,668 உனக்குள் கரு உருவாக்கணும். 466 00:34:21,709 --> 00:34:22,584 என்ன? 467 00:34:24,459 --> 00:34:25,334 என்னை மன்னி. 468 00:34:25,959 --> 00:34:26,876 பயமாயிடுச்சா? 469 00:34:27,584 --> 00:34:28,668 - சேய்! - ஓ, கடவுளே! 470 00:34:29,293 --> 00:34:30,584 சேய். 471 00:34:30,584 --> 00:34:32,126 வாந்தி எடுத்தேன் போல. 472 00:34:32,126 --> 00:34:33,376 - பயமூட்டின. - சேய். 473 00:34:36,293 --> 00:34:37,126 நான் போறேன். 474 00:34:37,126 --> 00:34:39,334 இல்ல, இல்ல, பரவாயில்ல. நான் செய்றேன். 475 00:34:39,959 --> 00:34:42,043 - உறுதியாவா? - ஆமா, ஆமா. இங்கேயே இரு. 476 00:34:46,251 --> 00:34:47,668 நீ நலமா, நண்பா? 477 00:34:49,251 --> 00:34:51,209 உனக்கு... ஓ, கடவுளே! 478 00:34:52,001 --> 00:34:53,084 அது கொஞ்சம்... 479 00:34:54,376 --> 00:34:55,209 ஓ, கடவுளே! 480 00:35:00,751 --> 00:35:01,584 ஹேய். 481 00:35:02,876 --> 00:35:03,709 காலை உணவு? 482 00:35:26,168 --> 00:35:28,543 ஹேய், இப்போ நாம போகணும். 483 00:35:28,543 --> 00:35:29,459 உடனே! 484 00:35:30,334 --> 00:35:31,626 வாங்க. வாங்க. 485 00:36:34,459 --> 00:36:35,293 வாங்க. 486 00:36:46,001 --> 00:36:47,168 என் காட்டேஜ நாசமாக்கின. 487 00:36:49,959 --> 00:36:51,501 நம்ம காட்டேஜ் இல்லையா? 488 00:36:52,251 --> 00:36:53,084 எப்படி செஞ்ச? 489 00:36:54,418 --> 00:36:55,751 டைனமைட் குச்சி. 490 00:36:56,459 --> 00:36:57,876 டோஸ்டருக்குள் வைத்தேன். 491 00:37:17,876 --> 00:37:18,793 அது எனக்கா? 492 00:37:29,543 --> 00:37:31,626 நான் என்ன செய்தேன்னு சொல்லணும். 493 00:37:33,084 --> 00:37:34,084 நான்... 494 00:37:36,501 --> 00:37:37,501 சொல்ல விரும்புறேன். 495 00:37:39,251 --> 00:37:40,459 உண்மைய சொல்லணும். 496 00:37:41,959 --> 00:37:43,376 எங்களுக்கு தெரிய வேணாம். 497 00:38:07,793 --> 00:38:10,626 {\an8}வேலை முடிந்தது. 498 00:38:12,001 --> 00:38:13,084 அது கஷ்டமானது. 499 00:38:18,959 --> 00:38:19,834 ஒயின் வேணுமா? 500 00:38:20,959 --> 00:38:23,084 இல்லை, உடம்பு ஒருமாதிரி இருக்கு. 501 00:38:39,918 --> 00:38:41,168 கர்பமா இருக்கியா? 502 00:38:41,959 --> 00:38:42,793 என்ன? 503 00:38:43,293 --> 00:38:44,168 நீ கர்பமா? 504 00:38:45,543 --> 00:38:46,793 - இல்லை. - உறுதியா? 505 00:38:46,793 --> 00:38:48,543 - ஆமாம். - நிஜமா கர்பம் இல்லையா? 506 00:38:48,543 --> 00:38:50,709 நான் கர்பமில்லை. இல்லை. 507 00:38:52,834 --> 00:38:55,876 ஏன் கேட்குற... நான் கர்பமான்னு ஏன் கேட்குற? 508 00:38:55,876 --> 00:38:56,793 ஒயின் குடிக்கல. 509 00:38:56,793 --> 00:38:59,709 அந்த குடும்பத்திடம் கர்ப்பம்னு சொன்ன, உடம்பு சரியில்ல. 510 00:38:59,709 --> 00:39:00,626 டோபியை... 511 00:39:01,334 --> 00:39:03,709 - ரொம்ப பாசமா பார்த்துகிட்ட. - இல்லை... 512 00:39:03,709 --> 00:39:04,918 நிஜ பாசத்தோடு. 513 00:39:05,501 --> 00:39:07,043 இல்லை. நான்... 514 00:39:07,043 --> 00:39:08,793 தப்பா புரிஞ்சுகிட்ட. நான்... 515 00:39:10,626 --> 00:39:12,334 அப்போ, சரி. நீ கர்ப்பம் இல்லை. 516 00:39:15,126 --> 00:39:16,334 நல்லா இருந்திருக்கும். 517 00:39:17,001 --> 00:39:18,543 அப்படி இருந்திருந்தா... 518 00:39:20,043 --> 00:39:23,126 ஒரு நிமிஷம் யோசிச்சு பார்க்க நல்லா இருந்தது. 519 00:39:24,834 --> 00:39:26,501 அது நல்ல யோசனையா தோணலையா? 520 00:39:27,293 --> 00:39:29,834 எனக்கு... நான் இப்போ கர்பமா இருப்பது 521 00:39:29,834 --> 00:39:31,334 நல்ல விஷயமா தோணலை. 522 00:39:34,084 --> 00:39:35,001 சரி, ஏன்? 523 00:39:38,626 --> 00:39:39,751 இதுக்கு காரணம் தேவையா? 524 00:39:40,959 --> 00:39:42,501 தேவைதான், ஆமா. 525 00:39:43,793 --> 00:39:45,418 ஜான், இப்படிப்பட்ட... 526 00:39:46,001 --> 00:39:48,293 நாளுக்கு அப்புறம் குழந்தை வேணுமா? 527 00:39:48,293 --> 00:39:49,834 ஆபத்தான சூழலில் 528 00:39:50,668 --> 00:39:53,709 பிள்ளைகளை வளர்ப்பது நாம மட்டுமல்ல. அது டெட்ராய்ட். 529 00:39:53,709 --> 00:39:56,584 இது வாழ்க்கை ஆபத்தானதுன்னு பேசுறது மட்டுமில்லை. 530 00:39:56,584 --> 00:40:00,501 நாம துப்பாக்கியால் சுடப்படும் உளவாளிகள். 531 00:40:00,501 --> 00:40:02,709 நமக்கு குழந்தைகளுக்கான இடமில்லை. 532 00:40:02,709 --> 00:40:03,876 அதிக ஆபத்து வேணாம். 533 00:40:04,459 --> 00:40:07,126 ஆபத்து கம்மியான வேலை பார்க்கறேன். 534 00:40:07,126 --> 00:40:10,043 டெலிவரி பண்ணலாம், நம் பணத்த சேகரிப்போம், பின்... 535 00:40:10,043 --> 00:40:11,376 நிஜமாவா? 536 00:40:11,376 --> 00:40:15,834 உனக்கு நிஜமா அஞ்சல்காரனாகி குழந்தை பெத்துக்கணுமா, அதுதான் உன் விருப்பம். 537 00:40:15,834 --> 00:40:17,001 உனக்கு சந்தோஷமா? 538 00:40:17,001 --> 00:40:19,001 ஏன்னா நான் சந்தோஷமா இருப்பேன்னு தோணல. 539 00:40:19,001 --> 00:40:20,459 நான் அதுக்கு ஒத்துக்கலை. 540 00:40:20,459 --> 00:40:22,793 கீழே இறங்க விரும்பலை. மேலே போகணும். 541 00:40:22,793 --> 00:40:25,959 நாம அதிக ஆபத்து செய்யலாம்னு நினைச்சேன்... 542 00:40:26,501 --> 00:40:27,376 கடைசியில். 543 00:40:28,168 --> 00:40:29,001 எப்படி... 544 00:40:29,626 --> 00:40:31,376 அப்போ குடும்பம்? நாம... எப்படி... 545 00:40:31,376 --> 00:40:32,876 நீ அப்படின்னு நினைக்கல... 546 00:40:32,876 --> 00:40:35,668 ரொம்ப எளிமையா, பாரம்பரியமான ஆளுனு நினைக்கல... 547 00:40:35,668 --> 00:40:36,751 முட்டாள்னு சொல்லாத. 548 00:40:36,751 --> 00:40:38,334 முட்டாள்னு கூப்பிடல. 549 00:40:38,334 --> 00:40:39,751 நீ என்ன சொல்றனு தெரியும். 550 00:40:59,459 --> 00:41:00,459 ஹாய்ஹாய்ட்டயிருந்து. 551 00:41:17,918 --> 00:41:19,584 "அருமை, ஜேன்." 552 00:41:26,209 --> 00:41:27,959 அது எழுத்து பிழையா இருக்கலாம். 553 00:41:27,959 --> 00:41:32,001 பிழையா? நான் முட்டாள்னு தோணுதா? வேலையை எப்படி பதிவு செஞ்ச? 554 00:41:32,001 --> 00:41:33,334 நடந்ததை எழுதினேன். 555 00:41:33,334 --> 00:41:35,376 டைப் செஞ்ச, "ஜான் காட்டேஜ் நாசம், 556 00:41:36,376 --> 00:41:39,043 -"திரும்ப காப்பாற்றின, ஜான் கொஞ்சம்..." - கடவுளே! 557 00:41:39,043 --> 00:41:41,126 சரி, நான் காப்பாற்றியதில் கோபமா? 558 00:41:41,126 --> 00:41:44,209 இல்ல, நீயே எப்பவும் பேரு வாங்குறதுல எனக்கு கோபம். 559 00:41:44,209 --> 00:41:45,251 சொல்வதை நிறுத்து. 560 00:41:45,251 --> 00:41:47,626 - நான் பேரு வாங்கல. - குளிக்க போறேன். 561 00:41:47,626 --> 00:41:49,126 எனக்கு முன் குளிக்கணுமா? 562 00:41:50,584 --> 00:41:51,793 - இல்லை. - சரி. 563 00:42:21,293 --> 00:42:24,293 {\an8}நான் குழந்தை பெத்துக்கணுங்கிற எதிர்பார்ப்பு இருக்கா? 564 00:42:26,376 --> 00:42:28,376 {\an8}நீ குழந்தை பெத்துக்கணுங்கிற எதிர்பார்ப்பு இருக்கிறதா தோணுதா? 565 00:42:35,626 --> 00:42:37,834 {\an8}ஜான் விரும்புறான். 566 00:42:41,293 --> 00:42:43,126 {\an8}ஜேன், நீ என்ன விரும்புற என்பது ரொம்ப முக்கியம். 567 00:42:51,876 --> 00:42:53,376 {\an8}அப்படி சொல்றதுக்கு நன்றி. 568 00:42:57,793 --> 00:43:00,709 {\an8}நீ உயர் நிலைக்கு போக தயாரா இருப்பதா நினைக்கிறோம். 569 00:43:00,709 --> 00:43:05,959 உன் ஜானை மாற்ற விரும்புறியா? 570 00:45:02,084 --> 00:45:04,084 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 571 00:45:04,084 --> 00:45:06,168 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா