1 00:00:06,251 --> 00:00:07,543 ஒன்னா வேலை செய்றீங்களா? 2 00:00:11,751 --> 00:00:13,126 ஜான் நினைக்கிறான்... 3 00:00:13,126 --> 00:00:14,043 ஜேன், சந்தோஷமா இருக்கியா? 4 00:00:14,043 --> 00:00:15,959 ...ஜான் நினைக்கிறான். 5 00:00:15,959 --> 00:00:17,043 ஆமா. ஜான் சிறப்பான பார்ட்னர். 6 00:00:17,168 --> 00:00:18,293 நல்லது. முன்னேற்றம் தெரியுது. 7 00:00:18,293 --> 00:00:20,126 ஆமா. எனக்கு பதிலா நீ. 8 00:00:20,126 --> 00:00:21,793 நான் காப்பாத்துனது கோபமா? 9 00:00:21,793 --> 00:00:24,126 எப்பவும் நீ பேர் வாங்குறது கோபம். 10 00:00:24,126 --> 00:00:25,168 அதை சொல்லாதே. 11 00:00:25,168 --> 00:00:27,376 - நான் பேரெடுப்பதில்ல. - குளிக்க போறேன். 12 00:00:27,376 --> 00:00:29,334 வேற எதில் பொருத்தமின்மை தோணுது? 13 00:00:29,334 --> 00:00:30,251 குழந்தை விஷயம். 14 00:00:30,251 --> 00:00:32,043 ஜான், இப்படிப்பட்ட நாளுக்கு பின் 15 00:00:32,043 --> 00:00:34,084 உனக்கு குழந்தைகள் வேணுமா? 16 00:00:37,043 --> 00:00:39,626 நீ நல்ல அம்மாவாக மாட்டன்னு நீயே சொன்ன. 17 00:00:39,626 --> 00:00:42,084 அதனால் இங்க வந்து அந்த கருமத்தை சொல்லாத. 18 00:00:42,084 --> 00:00:45,418 தனித்தனி ப்ராஜெக்ட்ல வேலை செய்யலாமா? 19 00:00:46,709 --> 00:00:47,543 அது நல்லது. 20 00:02:04,668 --> 00:02:06,084 வெளியே போறேன். 21 00:02:14,376 --> 00:02:20,043 மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் 22 00:02:46,501 --> 00:02:47,834 ஷூவை கழட்டவா? வேணாமா? 23 00:02:48,418 --> 00:02:49,793 உன் விருப்பம் போல. 24 00:02:53,834 --> 00:02:55,959 குடிக்க ஏதாவது கொண்டு வரவா? 25 00:02:55,959 --> 00:02:57,918 டீ? காபி? ஜூஸ்? 26 00:02:57,918 --> 00:02:59,709 - ஆமா, நிச்சயமா. நல்லது. - சரி. 27 00:03:01,834 --> 00:03:02,668 எது? 28 00:03:03,376 --> 00:03:04,209 என்ன? 29 00:03:04,793 --> 00:03:07,209 - டீ, காபி, ஜூஸ்? - டீ போதும். 30 00:03:07,209 --> 00:03:08,126 நிச்சயமா. 31 00:03:20,959 --> 00:03:22,168 அழகான இடம். 32 00:03:24,209 --> 00:03:25,793 நன்றி. 33 00:03:43,959 --> 00:03:46,334 உங்களுக்கு தேன் வேணுமா இல்ல... 34 00:03:47,376 --> 00:03:48,209 உக்காரு. 35 00:03:49,918 --> 00:03:51,584 உக்காரு. 36 00:03:54,876 --> 00:03:56,043 இல்லை, சோஃபா மேல. 37 00:04:08,501 --> 00:04:09,334 சோஃபா. 38 00:04:23,084 --> 00:04:23,918 கப்களை பிடி. 39 00:04:25,084 --> 00:04:25,918 சரி. 40 00:04:30,918 --> 00:04:32,793 சில கேள்விகள் கேட்பேன், 41 00:04:33,418 --> 00:04:35,293 அதுக்கு உண்மையா பதில் சொல்லணும். 42 00:04:36,168 --> 00:04:37,293 - ஆகட்டும். - சரி. 43 00:04:39,918 --> 00:04:42,001 என் புருஷன எத்தனை நாளா காதலிக்கிற? 44 00:04:42,501 --> 00:04:44,209 நாங்க காதலிக்கலை... 45 00:04:47,918 --> 00:04:48,751 நாங்க... 46 00:04:50,334 --> 00:04:52,126 ஒரு மாசம் முன் சந்திச்சோம், நான்... 47 00:04:54,793 --> 00:04:57,751 பாரில் பார்த்தேன், இங்கே கூப்பிட்டேன். 48 00:05:00,084 --> 00:05:01,793 எதுக்கு அவர வீட்டுக்கு அழச்ச? 49 00:05:03,876 --> 00:05:06,668 இல்லை. முதலில் கூப்பிடலை. 50 00:05:08,334 --> 00:05:10,543 அவர்... நிறைய நறுமணம் பூசியிருந்தார். 51 00:05:12,709 --> 00:05:16,376 ஆனா அன்பா இருந்தார், முனைப்பா இல்லை. 52 00:05:18,293 --> 00:05:19,626 வேடிக்கையா இருந்தார், 53 00:05:20,418 --> 00:05:22,959 தெளிவாக, குழப்பமில்லாமல் இருந்தார். 54 00:05:26,001 --> 00:05:27,084 நீங்க என்ன செஞ்சீங்க? 55 00:05:28,793 --> 00:05:31,709 நாங்க... படம் பார்த்தோம். 56 00:05:35,918 --> 00:05:39,793 இல்லை, அதை விழுங்காதே. சளியை துப்பணும், வெளியேற்று. 57 00:05:39,793 --> 00:05:42,168 - என்ன? - பாரு, டிஷ்யூ இருக்கு... 58 00:05:43,459 --> 00:05:44,668 - ஸாரி. - பரவாயில்லை. 59 00:05:44,668 --> 00:05:46,709 - இதெல்லாம் பயம்... - அதை விடு. 60 00:05:47,459 --> 00:05:48,293 ...கொடுக்குது. 61 00:05:49,543 --> 00:05:51,001 கைகளை மடியில் வை. 62 00:05:57,084 --> 00:05:57,918 சரி. 63 00:05:58,751 --> 00:06:00,293 படங்கள், அப்போ அது... 64 00:06:00,293 --> 00:06:02,959 அதைதான் ஒன்றாக செய்வீங்க. படங்கள் பார்ப்பீங்க. 65 00:06:02,959 --> 00:06:04,126 ஆமா. சில நேரம்... 66 00:06:05,709 --> 00:06:08,459 அல்லது குடிப்போம், புகைப்போம், 67 00:06:08,459 --> 00:06:10,209 பேசுவோம், நேரம் கழிப்போம். 68 00:06:11,209 --> 00:06:12,668 சரி. சரி. 69 00:06:13,959 --> 00:06:14,793 நீங்க... 70 00:06:17,293 --> 00:06:18,418 செக்ஸ் வெச்சீங்களா? 71 00:06:19,959 --> 00:06:20,793 இல்லை. 72 00:06:21,459 --> 00:06:22,501 இல்லை. 73 00:06:27,459 --> 00:06:30,501 சரி, ஜான் பற்றி என்ன தெரியும்? 74 00:06:33,168 --> 00:06:35,251 அது தெளிவற்ற கேள்வி. 75 00:06:35,251 --> 00:06:37,334 ஜான் என்ன செய்றான்னு தெரியுமா? 76 00:06:37,334 --> 00:06:38,251 ஆமாம். 77 00:06:39,668 --> 00:06:41,793 ஜான் நிஜமா என்ன செய்றான்னு தெரியுமா? 78 00:06:43,834 --> 00:06:45,501 ஆமா. தெரியும். 79 00:06:47,501 --> 00:06:48,334 அது என்ன? 80 00:06:49,543 --> 00:06:52,668 அவர்... அவர் ஒரு உளவாளி. 81 00:06:59,626 --> 00:07:01,001 என்னை பற்றி தெரியுமா? 82 00:07:01,626 --> 00:07:02,459 ஆமாம். 83 00:07:04,334 --> 00:07:07,043 அருமை. என்னை பற்றி என்ன சொன்னான்? 84 00:07:08,709 --> 00:07:12,459 நீங்க ஒன்றாக நெருக்கமா வேலை செய்றீங்க. 85 00:07:14,959 --> 00:07:15,959 நீங்க திறமைசாலி. 86 00:07:17,251 --> 00:07:18,126 ரொம்ப அறிவாளி. 87 00:07:19,209 --> 00:07:20,251 அழகும் இருக்கு. 88 00:07:27,626 --> 00:07:31,834 முதலில் அவருக்கு ஏற்ற மாதிரியே இல்லை என்று. 89 00:07:35,959 --> 00:07:37,751 சுபாவ ரீதியாக. 90 00:07:39,584 --> 00:07:40,418 நிஜமாவா? 91 00:07:41,918 --> 00:07:42,751 எப்படி? 92 00:07:44,626 --> 00:07:48,668 அன்பா இருப்பீங்க, ஆனா நீங்க நட்பாக இல்லை. 93 00:07:49,709 --> 00:07:52,626 சில நேரம் ஆளுங்களவிட பூனைட்ட நட்பா இருப்பீங்க. 94 00:07:55,876 --> 00:07:57,126 - வேற என்ன? - அட, 95 00:07:57,126 --> 00:07:59,626 - நான் என்ன செய்யணும்... - வேற என்ன? 96 00:08:03,959 --> 00:08:04,959 அவர் சொல்வார்... 97 00:08:06,959 --> 00:08:07,918 அது ரொம்ப அதிகம். 98 00:08:10,334 --> 00:08:11,876 வேலை செஞ்சு ஒன்றாக இருப்பது. 99 00:08:13,793 --> 00:08:16,376 உங்க... உங்க வாழ்க்கை ரொம்ப வேகமா 100 00:08:17,209 --> 00:08:18,876 சிக்கலில் மாட்டிக்கொண்டது. 101 00:08:19,626 --> 00:08:24,043 உங்களுக்கு யோகாவ அறிமுகம் செஞ்சதுக்கு வருந்துறார். 102 00:08:24,043 --> 00:08:26,751 ஏன்னா தனியா செய்ய முடியாததால் வருந்துறார். 103 00:08:43,001 --> 00:08:44,876 நீங்க கட்டுப்படுத்துவதா சொல்றார். 104 00:08:47,876 --> 00:08:48,959 எந்தவித கட்டுப்பாடு? 105 00:08:50,334 --> 00:08:52,459 அவரை ஒரு சின்ன பையன் போல உணர வைக்கறீங்க. 106 00:08:53,584 --> 00:08:54,501 படுக்கையிலும். 107 00:08:55,918 --> 00:08:57,168 அவர் சொன்னார்... 108 00:08:57,751 --> 00:09:01,418 உங்களுக்கு பிடிச்சதை அவர் தெரிஞ்சுக்க விடுவதில்லை என்றார். 109 00:09:03,126 --> 00:09:04,709 அது நல்ல விஷயம் இல்லையா? 110 00:09:05,376 --> 00:09:07,709 - என் அபிப்ராயம் வேணுமா? - இல்லை, நான்... 111 00:09:07,709 --> 00:09:09,668 சேய்! ஜான். 112 00:09:09,668 --> 00:09:12,501 ஜான் என்ன நினைக்கிறான்? நல்லதுனு நினைக்கிறானா? 113 00:09:12,501 --> 00:09:14,126 எனக்கு தோணுது ஜான்... 114 00:09:15,126 --> 00:09:19,543 உங்களை பத்தி புரிஞ்சுக்க விரும்புவான். அவ்ளோதான். 115 00:09:22,543 --> 00:09:23,751 அப்போ வருத்தப்படுறான். 116 00:09:24,959 --> 00:09:26,126 அவர் சொன்னார்... 117 00:09:27,376 --> 00:09:30,501 உங்களுக்குள் பொருத்தமிருக்கா இல்லையானு யோசிக்கிறான். 118 00:09:32,668 --> 00:09:37,334 ஆனா, பொருத்தமில்லாம உங்களோட இருக்க விரும்புவதாவும் சொன்னார். 119 00:09:38,084 --> 00:09:39,251 நிறைய சொல்வார். 120 00:09:42,501 --> 00:09:44,293 - சொன்னாரா? - சொன்னார். 121 00:09:53,043 --> 00:09:56,501 அது ரொம்ப தொந்தரவானது. ஏன்னா அவர் நினைக்கிறார்... 122 00:09:56,501 --> 00:09:59,709 அதாவது, எப்பவும் சொல்வான், அவனை விட நான் சிறந்தவள், 123 00:09:59,709 --> 00:10:02,168 அது... எதாவது அதிகம் தெரிந்தால் 124 00:10:02,168 --> 00:10:04,001 மடையன் மாதிரி நடிப்பான். 125 00:10:04,001 --> 00:10:05,126 அவனுக்கு தெரிய... 126 00:10:05,126 --> 00:10:06,543 - ஆமாம். - ஆனா அதை காரணமா 127 00:10:07,168 --> 00:10:08,293 பயன்படுத்துவான். 128 00:10:10,084 --> 00:10:11,293 ஆமாம், நான்... 129 00:10:11,293 --> 00:10:13,459 எனக்கு... அது புரியுது. 130 00:10:18,293 --> 00:10:19,126 அது... 131 00:10:20,876 --> 00:10:22,293 நீ அதை செஞ்சது நல்லது... 132 00:10:22,959 --> 00:10:25,001 தெளிவாக சொன்னா, நாங்க உறவில் இல்லை. 133 00:10:28,168 --> 00:10:29,543 துப்பாக்கி நீட்டுற. 134 00:10:30,293 --> 00:10:31,168 - தெரியும். - சரி. 135 00:10:36,834 --> 00:10:37,668 அது ஜான். 136 00:10:39,959 --> 00:10:41,293 - என்ன? - அது ஜான். 137 00:10:41,293 --> 00:10:42,918 நான் என்ன செய்யணும்? 138 00:10:44,376 --> 00:10:45,418 அதை எடுத்து தொலை. 139 00:10:52,543 --> 00:10:53,959 இங்க இருக்கேன்னு சொன்னா... 140 00:10:55,168 --> 00:10:56,293 உன்னை கொன்னுடுவேன். 141 00:10:58,459 --> 00:10:59,293 சரியா? 142 00:11:01,043 --> 00:11:02,626 - ஹேய். - ஹேய். 143 00:11:02,626 --> 00:11:04,084 - என்ன? - எப்படி இருக்க? 144 00:11:04,084 --> 00:11:05,126 நல்லா இருக்கேன். 145 00:11:07,959 --> 00:11:08,793 என்ன நடக்குது? 146 00:11:10,126 --> 00:11:11,251 இங்க நல்ல வாசனை. 147 00:11:13,168 --> 00:11:14,001 நிஜமாவா? 148 00:11:15,418 --> 00:11:16,251 ஆமாம். 149 00:11:17,168 --> 00:11:20,459 நீ... முந்திரி பற்றி சொன்னது சரி. 150 00:11:21,793 --> 00:11:22,834 மரங்களில் வளரும். 151 00:11:24,334 --> 00:11:25,168 ஆமாம். 152 00:11:25,834 --> 00:11:27,959 எங்கிருந்து வந்ததுன்னு நினைச்ச? 153 00:11:28,751 --> 00:11:30,084 தெரியல. நான் மண்ணுல... 154 00:11:30,834 --> 00:11:32,918 நிலக்கடல போல வளரும்னு நினைச்சேன். 155 00:11:35,459 --> 00:11:36,334 சேமிச்ச்சிருக்க. 156 00:11:37,126 --> 00:11:38,043 பிரமாதம். 157 00:11:43,209 --> 00:11:44,043 இங்க வா. 158 00:11:48,959 --> 00:11:49,876 இங்க வா. 159 00:11:51,043 --> 00:11:51,876 ஏன்? 160 00:11:56,251 --> 00:11:58,251 - இங்க வா. - இல்லை. 161 00:11:58,251 --> 00:11:59,876 - வா. - நீ இங்க வா. 162 00:12:00,793 --> 00:12:02,043 - இங்க வர்றேன். - நல்லது. 163 00:12:02,043 --> 00:12:03,834 என்னை நடுவில் சந்திக்கணும். 164 00:12:03,834 --> 00:12:04,834 அட. 165 00:12:08,168 --> 00:12:09,584 - இங்க வா. - ஆமா. சரி. 166 00:12:09,584 --> 00:12:10,876 - இனிப்பு. - ஆமா. 167 00:12:11,709 --> 00:12:12,543 யாரு செஞ்சது? 168 00:12:14,251 --> 00:12:15,668 - மேல? - நீ அதை செஞ்சியா? 169 00:12:15,668 --> 00:12:16,793 இல்லை, இல்லை. 170 00:12:16,793 --> 00:12:18,918 - ரொம்ப நல்லா இருக்கு. - நன்றி. 171 00:12:19,543 --> 00:12:21,251 - ரொம்ப பிடிச்சது. - நன்றி. 172 00:12:24,543 --> 00:12:25,918 - அருமை. - அது பிரமாதம். 173 00:12:25,918 --> 00:12:26,876 நன்றி. 174 00:12:26,876 --> 00:12:28,376 நாம அதை பார்க்கலாமா... 175 00:12:28,376 --> 00:12:30,543 - ஆமா, உறுதியா. - ஏன்னா நான் தூங்கிட்டேன். 176 00:12:30,543 --> 00:12:33,293 அதை பார்த்து முடிக்கல, அப்புறம் இதையும் பார்க்கல. 177 00:12:33,293 --> 00:12:34,376 சிறப்பாகும். 178 00:12:36,584 --> 00:12:38,418 ஆமாம், அதோ. 179 00:12:38,418 --> 00:12:40,084 இங்கதான் இருந்தோமா? 180 00:12:41,168 --> 00:12:43,793 - ஞாபகமில்லை, தூங்கிட்டேன். - ஆமாம். இருந்தோம். 181 00:12:43,793 --> 00:12:44,751 சரி. 182 00:12:49,959 --> 00:12:51,001 '70கள்ப்பா. 183 00:12:52,543 --> 00:12:53,751 சிறப்பா செஞ்சாங்க. 184 00:12:58,876 --> 00:13:00,001 ஒரு ஜோக் கேட்கணுமா? 185 00:13:03,043 --> 00:13:04,668 அவ்ளோ வேகமா தீர்ந்ததா? 186 00:13:04,668 --> 00:13:07,293 ரொம்ப பசியா இருந்தேன். ஏன் செஞ்சேன்னு தெரியல. 187 00:13:10,709 --> 00:13:12,501 இது மனநோயாளியின் அடையாளம். 188 00:13:14,751 --> 00:13:16,168 - என்ன சொல்ற? - தெரியலை. 189 00:13:16,168 --> 00:13:18,501 - ஐஸ்கிரீம கடிச்சு மெல்லாத... - சாப்பிடுறேன். 190 00:13:19,751 --> 00:13:21,001 நீ என்ன பண்ணுவ? 191 00:13:22,751 --> 00:13:23,584 உறிஞ்சுவேன். 192 00:13:24,168 --> 00:13:25,293 சத்தம் பிடிக்காது. 193 00:13:25,293 --> 00:13:26,751 ஆமாம், நியாயமானது. 194 00:13:28,834 --> 00:13:30,501 - ஒரு ஜோக் சொல்ல போறேன். - சரி. 195 00:13:32,168 --> 00:13:34,126 சரி. நீ தயாரா? 196 00:13:36,168 --> 00:13:39,334 பென்சில்கள் எங்க கண்டுபிடிக்கப்பட்டது? 197 00:13:43,293 --> 00:13:44,251 பென்சில்-வேனியா. 198 00:13:48,793 --> 00:13:49,793 நிச்சயமா நல்லதுதான். 199 00:14:07,834 --> 00:14:08,834 என் மனைவி எங்கே? 200 00:14:25,001 --> 00:14:26,168 சாரி. 201 00:14:30,668 --> 00:14:31,918 ஜேன்! 202 00:15:03,459 --> 00:15:04,293 என்ன? 203 00:15:07,126 --> 00:15:08,293 அடச்சே! 204 00:15:58,709 --> 00:16:01,334 ஜேன்! ஜேன்! சேய். 205 00:16:02,126 --> 00:16:02,959 வேடிக்கையா இருந்தது. 206 00:16:08,626 --> 00:16:09,459 ஜேன்! 207 00:16:10,418 --> 00:16:11,251 உதவி! 208 00:16:14,459 --> 00:16:15,459 சரி, சரி, சரி. 209 00:16:16,626 --> 00:16:17,751 அசையாம இரு. 210 00:16:19,126 --> 00:16:20,209 அசையாமல் இரு. 211 00:16:22,584 --> 00:16:24,001 அசையாதே, அசையாதே. 212 00:16:26,584 --> 00:16:27,418 நகராம இரு. 213 00:16:30,543 --> 00:16:31,418 சேய்! 214 00:16:37,959 --> 00:16:38,793 சேய்! 215 00:16:40,001 --> 00:16:40,834 அட கடவுளே! 216 00:16:43,418 --> 00:16:44,584 போகலாம். 217 00:16:57,501 --> 00:16:58,418 கிராண்ட் ஆர்மிக்கு போறா. 218 00:17:04,418 --> 00:17:05,793 அது எப்படி தெரியும்? 219 00:17:05,918 --> 00:17:06,918 அவளை கண்காணிக்கிறேன். 220 00:17:07,043 --> 00:17:08,168 ஃபிளாட்புஷ் அவெ. 221 00:17:12,709 --> 00:17:14,543 அவள் பின்னால். 222 00:17:15,251 --> 00:17:16,501 அவள் கவனிக்காம எப்படி செஞ்ச? 223 00:17:16,501 --> 00:17:18,626 அவளுக்கு மசாஜ் செய்ற மாதிரி. 224 00:17:18,626 --> 00:17:20,376 அருமை. 225 00:17:21,251 --> 00:17:22,084 அவள் தெரியலை. தெரியுதா? 226 00:17:26,751 --> 00:17:28,126 சிக்னல் இங்கன்னு காட்டுது. 227 00:17:28,126 --> 00:17:29,959 போகலாம். 228 00:17:45,293 --> 00:17:46,376 - ஹேய்! - ஸாரி. 229 00:17:49,293 --> 00:17:50,251 தள்ளு! சேய். 230 00:17:51,543 --> 00:17:52,834 தள்ளு! வெளியே, வெளியே! தள்ளு! 231 00:18:00,501 --> 00:18:02,376 தள்ளு! 232 00:18:02,376 --> 00:18:03,293 - ஸாரி. - ஸாரி. 233 00:18:05,209 --> 00:18:06,168 அடுத்த ஸ்டாப்... 234 00:18:23,668 --> 00:18:24,876 - சேய்! சேய்! - போச்சு! 235 00:18:24,876 --> 00:18:26,626 சேய்! பரவாயில்லை. பரவாயில்லை. 236 00:18:27,376 --> 00:18:29,793 - எங்க போறாள்னு தெரியும். - கடவுளே! 237 00:18:29,793 --> 00:18:31,876 அடுத்த ரயிலில் போ. 238 00:18:33,251 --> 00:18:34,459 தெருவுக்கு போறேன் அப்புறம்... 239 00:18:34,459 --> 00:18:36,126 சேய்! 240 00:18:37,709 --> 00:18:38,543 என்ன? 241 00:18:40,459 --> 00:18:41,293 - என்ன? - ஃபோன்ல சார்ஜ் இல்ல. 242 00:18:42,084 --> 00:18:43,751 - நிஜமாவா? - நேரமாச்சு. 243 00:18:45,251 --> 00:18:46,793 - நேரமாச்சு, சரியா? - நீ... 244 00:18:46,793 --> 00:18:48,584 கிளம்பும் முன் சார்ஜ் 245 00:18:48,584 --> 00:18:49,876 - செய்யலயா? - நீ கடைசியா யூஸ் பண்ண. 246 00:18:49,876 --> 00:18:51,709 - இல்ல! படுக்கையில் வைத்தேன். - வைக்கலை. 247 00:18:51,709 --> 00:18:54,001 ஓ, கடவுளே. 248 00:18:54,001 --> 00:18:55,293 மூணு முறை தோற்றால், அது உன் தவறு. 249 00:18:57,584 --> 00:18:59,418 தோற்க மாட்டோம். 250 00:18:59,418 --> 00:19:00,418 - ஒரு மாசம்... - இல்ல. 251 00:19:00,418 --> 00:19:01,793 கொல்ல ஒரு மாசமிருந்தது. 252 00:19:01,793 --> 00:19:03,376 - என்ன? - ஆமாம். 253 00:19:03,376 --> 00:19:04,834 அது எப்படி தெரியும்? 254 00:19:04,834 --> 00:19:06,043 ஹேய், அது உனக்கு எப்படி தெரியும்? 255 00:19:07,376 --> 00:19:09,334 உன் கடவுச்சொற்கள் தெரியும். 256 00:19:09,334 --> 00:19:11,209 நீ அப்படிதான். 257 00:19:13,001 --> 00:19:14,793 - எப்படியோ. - தனியுரிமை முறைகேடு! 258 00:19:14,793 --> 00:19:16,668 எப்படி செய்யலாம்? 259 00:19:16,668 --> 00:19:17,668 - உன்னை மாதிரிதான். - இது மூணு நாள் வேலை. 260 00:19:17,668 --> 00:19:20,043 ஒரு மாசம் எடுத்த? 261 00:19:20,043 --> 00:19:21,001 - திட்டம் இருந்தது. - என்ன திட்டம்? 262 00:19:21,001 --> 00:19:22,959 அவளை திணற வைக்கவா? 263 00:19:22,959 --> 00:19:24,251 அது ரொம்ப, ரொம்ப 264 00:19:24,251 --> 00:19:25,793 பக்குவம். உனக்கு பக்குவம் அதிகம். 265 00:19:25,793 --> 00:19:27,751 ஃபுட் மார்ட் 266 00:19:30,626 --> 00:19:31,709 வேகமா, வேகமா. போலாம். 267 00:19:31,709 --> 00:19:33,209 கடன் அட்டை கிடையாது பணம்/வென்மோ மட்டும் 268 00:19:34,793 --> 00:19:36,251 {\an8}3கே அசல் உலகளாவிய தொடர் 269 00:19:36,251 --> 00:19:38,834 {\an8}எங்க ஃபோனை... 270 00:19:40,168 --> 00:19:41,459 நாங்க இங்க சார்ஜ் செய்யலாமா? 271 00:19:41,459 --> 00:19:43,584 இல்லை, தெரியாதவங்களை சார்ஜ் செய்ய விடுவதில்லை. 272 00:19:43,584 --> 00:19:46,793 - ஏன் இல்லை? - கடைக்குள் வைரஸ் வரலாம். 273 00:19:46,793 --> 00:19:48,918 அது அப்படி இல்லை. அதிலிருந்து வைரஸ் வராது. 274 00:19:48,918 --> 00:19:52,209 வைரஸ் கடையை என்ன செய்யும்? 275 00:19:52,209 --> 00:19:54,418 - நடக்கும். - நடக்குமா? 276 00:19:54,418 --> 00:19:55,709 - ஆமாம். - முன்னாடி நடந்திருக்கா? 277 00:19:55,709 --> 00:19:57,626 இதுவரை இல்லை, ஆனா இனி நடக்கலாம், 278 00:19:57,626 --> 00:19:59,709 அந்த ஆபத்தை ஏற்க முடியாது. 279 00:19:59,709 --> 00:20:01,543 - ஸாரி. - இவை கிடைக்குமா? 280 00:20:01,543 --> 00:20:02,918 அப்புறம், இரண்டு சூஷி கிடைக்குமா? 281 00:20:06,126 --> 00:20:08,334 - சூஷி. - இரண்டு. 282 00:20:10,043 --> 00:20:12,084 இரண்டு சூஷி. 283 00:20:13,418 --> 00:20:14,334 அப்புறம், கொஞ்சம் சல்லா வும் கிடைக்குமா? 284 00:20:14,334 --> 00:20:17,418 - சல்லா ரொட்டி. - புதிய வகை. 285 00:20:17,418 --> 00:20:19,584 எல்லாம் புதுசும்மா. எப்பவும் புதுசு. 286 00:20:19,584 --> 00:20:22,084 இந்தாங்க. 287 00:20:22,668 --> 00:20:23,668 சூஷி மற்றும் சல்லா. 288 00:20:24,334 --> 00:20:25,709 என்ன பிக்னிக்! 289 00:20:26,501 --> 00:20:27,668 இப்போ உனக்கு சாப்பிடணுமா? 290 00:20:29,168 --> 00:20:30,709 ஆமாம். 291 00:20:30,709 --> 00:20:31,626 பான்ட்-எய்டும் கிடக்குமா? 292 00:20:31,626 --> 00:20:33,334 பாண்ட்-எய்டு. 293 00:20:33,334 --> 00:20:34,418 கடன் இல்ல. பணம், வென்மோ மட்டும். 294 00:20:45,376 --> 00:20:47,209 {\an8}என்கிட்ட பணமில்லை. 295 00:20:47,959 --> 00:20:49,126 {\an8}அவரிடம்... பணம் இருக்கு? 296 00:20:49,126 --> 00:20:50,834 {\an8}பணம் இருக்கா? 297 00:20:51,584 --> 00:20:52,418 இவ்ளோதான். 298 00:20:53,418 --> 00:20:54,376 இவ்ளோதான். 299 00:20:54,376 --> 00:20:55,376 ஃபோன் சார்ஜ் செஞ்சால்தான் தர முடியும். 300 00:21:00,584 --> 00:21:02,834 - ஒரு நிமிஷம். - நன்றி. 301 00:21:12,043 --> 00:21:13,293 இவ்ளோ குழப்பம். 302 00:21:25,959 --> 00:21:27,126 இதை தனியா செஞ்சிருப்பேன். 303 00:21:31,543 --> 00:21:33,126 என்னை நீ முடிக்க விட்டிருக்கணும். 304 00:21:34,084 --> 00:21:36,043 இதை குடி, உனக்கு முடியல. 305 00:21:40,459 --> 00:21:41,751 - வேண்டாம், நலம். - உனக்கு... 306 00:21:41,751 --> 00:21:43,459 ஒவ்வாமைகள் இல்லை. அதனால் நிறைய திரவங்கள் குடி. 307 00:21:43,459 --> 00:21:46,501 சரி. அது ஒவ்வாமைகள். 308 00:21:47,376 --> 00:21:48,751 இன்னும் கொஞ்சம் குடி. 309 00:21:51,001 --> 00:21:52,209 அதுக்கு மேல குடிக்க விரும்பல, குமட்டல் வரும். 310 00:21:52,209 --> 00:21:55,126 கோஷர் எரிவாயு நிலையமா இந்த... 311 00:22:00,459 --> 00:22:02,501 இடத்தை எது மாத்துது? 312 00:22:04,834 --> 00:22:06,126 எல்லா மாட்டிறைச்சியும் ஆசீர்வதிக்கபட்டதா? 313 00:22:06,126 --> 00:22:08,543 உனக்கு என்ன பிரச்சினை? நாங்க செக்ஸ் பண்ணல. 314 00:22:16,084 --> 00:22:18,668 மசாஜ் செஞ்சு, செக்ஸ் பண்ணலயா? 315 00:22:19,293 --> 00:22:21,084 மசாஜ் செஞ்சேன், செக்ஸ் பண்ணல. 316 00:22:21,084 --> 00:22:23,376 - அதுதான் நடந்தது. - ஆனா முத்தமிட்ட. 317 00:22:23,376 --> 00:22:25,501 - ஆமா, அதுக்கு என்ன? - ஓ, கடவுளே! 318 00:22:25,501 --> 00:22:27,626 அப்போ, அவளுக்கு முத்தமிட்ட. 319 00:22:28,376 --> 00:22:30,501 - முத்தமிட்டியா? - ஆமா. 320 00:22:30,501 --> 00:22:32,418 - செக்ஸ் பண்ணலையா? - இரண்டு முறை 321 00:22:32,418 --> 00:22:34,251 முயற்சித்தோம். மூடு வரலை. 322 00:22:34,251 --> 00:22:35,709 - ஏன்? - தெரியலை. எனக்கு... 323 00:22:35,709 --> 00:22:37,834 குற்ற உணர்வா இருக்கலாம். 324 00:22:38,626 --> 00:22:40,376 எதுக்கு? ஏன்? 325 00:22:40,376 --> 00:22:41,501 உன்னை, நினைச்சேன்... 326 00:22:41,501 --> 00:22:43,209 உன்னை. எனக்கு... எனக்கு புரியலை 327 00:22:43,876 --> 00:22:45,959 இது அவ்ளோ பெரிய விஷயமா. 328 00:22:45,959 --> 00:22:47,709 வேலை விஷயமா நாம யாரோடும் செக்ஸ் வைக்கலாம். 329 00:22:47,709 --> 00:22:50,501 - சரியா? - ஆமா, தெரியும். 330 00:22:50,501 --> 00:22:51,834 - நீயும் செஞ்சிருப்ப. - நிச்சயமா. 331 00:22:51,834 --> 00:22:54,084 எத்தனை தடவை? 332 00:22:56,959 --> 00:22:57,959 இரண்டு. 333 00:22:59,209 --> 00:23:00,043 நிஜமாவா? 334 00:23:04,126 --> 00:23:05,209 நல்லா இருந்ததா? 335 00:23:10,376 --> 00:23:11,293 - நீ உண்மையா...? - ஜாலியா இருந்தியா? 336 00:23:11,293 --> 00:23:13,334 நல்லதா கெட்டதான்னு இல்லை. அது வேலை. 337 00:23:13,334 --> 00:23:15,793 - அப்படிதான். - அப்படி இல்ல. 338 00:23:15,793 --> 00:23:17,501 அது வேலை விஷயம். 339 00:23:17,501 --> 00:23:19,126 அது... வேலை. அதை விடு. 340 00:23:19,126 --> 00:23:20,793 - அத நினைக்க மாட்டேன். - நான் செஞ்சது 341 00:23:20,793 --> 00:23:22,751 - வித்தியாசமானதா? - முழுசா வேற மாதிரி. அது... 342 00:23:22,751 --> 00:23:25,668 சரி. 343 00:23:27,209 --> 00:23:28,126 உன்னோட கொலோன் பிடிக்கல... 344 00:23:28,126 --> 00:23:30,126 அதுக்கு என்ன சம்பந்தம்... 345 00:23:30,126 --> 00:23:31,584 நிறுத்து. கேளு. 346 00:23:31,584 --> 00:23:32,793 5 மாசம் முன் கொலோன நிறுத்த சொன்னேன், 347 00:23:33,543 --> 00:23:35,751 நீ போடுவதை நிறுத்தல. 348 00:23:35,751 --> 00:23:37,126 பிறகு ஒரு மாசம் முன், 349 00:23:37,126 --> 00:23:38,793 அப்புறம் ஒரு மாசம் முன், 350 00:23:38,793 --> 00:23:41,418 அவள் நிறுத்த சொன்னப்போ நீ நிறுத்தின. 351 00:23:43,251 --> 00:23:46,126 தெரியலையா? 352 00:23:46,126 --> 00:23:49,751 - என்னாலா? - ஆமாம். 353 00:23:49,751 --> 00:23:51,084 - நீ மோசமானவன். - இல்ல, இல்ல... 354 00:23:51,084 --> 00:23:53,001 "நாம யாரு? திரு. திருமதி. ஸ்மித் யாரு?" 355 00:23:53,001 --> 00:23:55,293 - அப்டின்னு கேப்ப. - ஆமாம். 356 00:23:55,293 --> 00:23:56,876 அவளுக்கு தெரியும். 357 00:23:56,876 --> 00:23:57,959 போட்டி நிறுவனத்துல வேலை 358 00:23:57,959 --> 00:23:59,293 செய்றா, நாம யாருனு தெரியும். 359 00:23:59,293 --> 00:24:01,084 அதை தெரிஞ்சுக்க பார்த்தேன். 360 00:24:01,084 --> 00:24:03,376 என்ன தெரிஞ்சது? 361 00:24:03,376 --> 00:24:04,334 நீ முன்வழியா வந்ததால எதுவும் தெரிஞ்சுக்க முடியலை. 362 00:24:04,334 --> 00:24:07,334 ஃபோன் ஆன் ஆச்சா? 363 00:24:07,334 --> 00:24:08,793 தயாரா இருக்கு. 364 00:24:08,793 --> 00:24:09,751 இருவரும் நலமா? 365 00:24:13,793 --> 00:24:14,834 மோர்கன் ஏவ். 366 00:24:16,584 --> 00:24:17,959 கோடை தா, உன் ஃபோன் அணைந்தால் அவ்ளோதான். 367 00:24:17,959 --> 00:24:20,543 24, 68, 32, ஆறு, மூன்று, ஐந்து, நான்கு. 368 00:24:21,543 --> 00:24:25,668 அப்புறம் வென்மோ கணக்கு. 369 00:24:26,543 --> 00:24:29,168 சரி செய்வதுக்கு. 370 00:24:29,168 --> 00:24:30,918 வென்மோ இல்லை. வென்மோ இல்லை. 371 00:24:30,918 --> 00:24:33,251 ரொம்ப அருமை. இனிய நாளாகட்டும். 372 00:24:38,876 --> 00:24:40,751 ஓடுவதை கொஞ்சம் நிறுத்தலாமா? 373 00:24:47,043 --> 00:24:49,334 நாம ஓடுறப்போ ரத்தம் கசியுது. 374 00:24:49,334 --> 00:24:51,251 14 ப்ளாக்ஸ் தள்ளி இருக்கா, சீக்கிரம். 375 00:24:53,168 --> 00:24:55,376 ஹேய், உதவி வேணுமா? 376 00:25:12,793 --> 00:25:14,126 ஆமா. இங்க ஒரு பொண்ணு வந்தாளா? நண்பரை தேடுறேன். 377 00:25:14,126 --> 00:25:17,126 நீண்ட ஜடைகள் இருக்கும். 378 00:25:17,126 --> 00:25:18,834 யாரும் இல்லை. யாரும் வரலை. 379 00:25:18,834 --> 00:25:20,543 - ஏதாவது... - நான் பேசுறேன். 380 00:25:20,543 --> 00:25:22,001 இல்லை. கதை வேணாம். 381 00:25:22,001 --> 00:25:23,418 மேலே போக வழி இருக்கா? 382 00:25:23,418 --> 00:25:24,918 இல்லை, உள்ளே இல்லை. 383 00:25:24,918 --> 00:25:26,376 - இங்க. சரி. - இல்லை, இங்க உள்வழியா இல்லை. 384 00:25:26,376 --> 00:25:28,959 - வேற ஏதாவது வேணுமா? - இல்லை. 385 00:25:28,959 --> 00:25:31,043 நாப்கின் ஐந்து சென்ட். 386 00:25:31,793 --> 00:25:33,168 நாப்கின் ஐந்து சென்ட்டா? 387 00:25:33,793 --> 00:25:35,209 ஆமா, ஐந்து சென்ட். 388 00:25:35,209 --> 00:25:36,459 - டாலருக்கு 20 நாப்கினா? - இதோ. 389 00:25:36,459 --> 00:25:38,126 நன்றி. 390 00:25:38,126 --> 00:25:39,043 வா. 391 00:25:39,876 --> 00:25:40,709 அவள் அங்க இருப்பதா டிராக்கர் சொல்லுது. 392 00:25:47,584 --> 00:25:49,834 {\an8}கரீபியன் வைப்ஸ் 393 00:25:50,668 --> 00:25:52,834 உடைந்த திரையுள்ள அந்த இடத்தில் இருக்கலாம். 394 00:25:52,834 --> 00:25:55,418 அவ வர வரை நாம காத்திருக்கணும். 395 00:25:56,959 --> 00:25:58,668 அல்லது யாராவது நுழையும் வரை. 396 00:25:58,668 --> 00:26:00,376 பிறகு நடந்தது தெரியணும். 397 00:26:04,334 --> 00:26:06,001 எதுக்கு பிறகு? 398 00:26:08,459 --> 00:26:09,543 உங்க செக்ஸ் முயற்சிக்கு பிறகு. 399 00:26:09,543 --> 00:26:11,334 அவளை தொடர்ந்து தொல்லை செய்ய போகலை. 400 00:26:15,668 --> 00:26:18,001 ரொம்ப மோசமாகும். 401 00:26:18,001 --> 00:26:18,959 - அது மோசம்தான். - இல்லை. 402 00:26:18,959 --> 00:26:20,459 எல்லாரும் உன்னை மாதிரி இல்லைன்னு ஒரு நாள் நீ ஏற்றுக்கொள்வ. 403 00:26:20,459 --> 00:26:24,293 நான் ஈடுபட்டேன் 404 00:26:25,459 --> 00:26:26,501 ஏன்னா அப்படிதான் செய்வேன். 405 00:26:26,501 --> 00:26:28,543 நன்றி. அப்போ, ஒப்புக்கொள்கிற. 406 00:26:28,543 --> 00:26:30,668 அவளை பிடிச்சிருந்தது. நன்றி. 407 00:26:30,668 --> 00:26:32,501 அவ மேல அக்கறை இருந்தது. கூட இருப்பது பிடிச்சது. 408 00:26:32,501 --> 00:26:35,168 என்னை பற்றி முழுசா சொன்ன, 409 00:26:36,543 --> 00:26:38,418 நம்மை பற்றி, வேலைகள் பற்றி. 410 00:26:38,418 --> 00:26:40,334 அவள் உன்னை கொன்னிருப்பாள். 411 00:26:40,334 --> 00:26:42,418 ஆனால் செய்யலை. 412 00:26:42,418 --> 00:26:43,334 நிறைய வாய்ப்புகள் இருந்தது. 413 00:26:43,334 --> 00:26:45,001 உன்னை பிடிச்சது காரணமா? 414 00:26:45,001 --> 00:26:46,709 - ஏமாத்திருக்கா. - தெரியல. நல்லா இருந்தது. 415 00:26:47,334 --> 00:26:49,543 ஆமா. இருந்திருக்கும். வேலை செய்றாள். 416 00:26:49,543 --> 00:26:51,584 உன்னோட வேலை செய்வதைவிட நல்லது. 417 00:26:52,293 --> 00:26:54,001 எப்பவும் என்னை மோசமாக்குற. 418 00:26:54,001 --> 00:26:55,834 ரொம்ப சுயநலமா இருக்க. 419 00:26:55,834 --> 00:26:57,126 உண்மையை சொல்வோம். 420 00:26:58,251 --> 00:26:59,293 நீ உணர்ச்சிகரமான உறவில் இருந்திருக்க. 421 00:26:59,293 --> 00:27:01,459 திரும்பவும் தோற்போம், 422 00:27:01,459 --> 00:27:02,751 ஏன்னா நீ நல்லா உணரணும். 423 00:27:02,751 --> 00:27:04,334 ஆமா, ஸாரி. 424 00:27:11,584 --> 00:27:12,459 - ஸாரி, இல்லை... - சேய்! 425 00:27:13,376 --> 00:27:14,793 - என்ன? - நகருறாள், அவள்... 426 00:27:14,793 --> 00:27:16,126 கால்வரி கல்லறைத் தோட்டம் 427 00:27:17,293 --> 00:27:18,418 டாக்ஸி! 428 00:27:21,709 --> 00:27:22,543 இதுதான்னு டிராக்கர் சொல்லுது. 429 00:27:46,043 --> 00:27:47,751 ஓர்சே 430 00:27:47,751 --> 00:27:48,668 இரு, இங்கதான் முதல் வேலை செஞ்சோம்... 431 00:27:48,668 --> 00:27:50,918 சான்ட்விச் பெண்ணோட. 432 00:27:50,918 --> 00:27:52,293 அவள் இருந்திருக்கணும். 433 00:27:55,334 --> 00:27:56,709 விசித்திரமா இருக்கு. 434 00:27:59,709 --> 00:28:00,793 வேற இடங்களை விட்டு இங்க ஏன் வந்தாள்? 435 00:28:03,834 --> 00:28:06,001 இது புரியலை. 436 00:28:06,709 --> 00:28:07,918 இந்த இடம் பற்றி சொன்னேன். 437 00:28:10,084 --> 00:28:11,501 நம்ம முதல் வேலைன்னு சொன்னேன். 438 00:28:14,584 --> 00:28:16,168 அப்போ, எல்லாம் சொல்லிட்ட? 439 00:28:19,543 --> 00:28:20,959 அருமை, ஜான். 440 00:28:22,543 --> 00:28:23,459 உன் காதலி இப்போ நம்மளை ஏமாற்றுகிறாள். 441 00:28:24,043 --> 00:28:26,459 இது புரியலை. 442 00:28:36,251 --> 00:28:37,376 ஸோ பெப் 443 00:28:41,709 --> 00:28:43,251 டிராக்கர். 444 00:28:43,251 --> 00:28:44,168 சேய்! 445 00:28:55,543 --> 00:28:56,376 சேய். 446 00:29:02,043 --> 00:29:03,084 வீட்டுல சூப் செஞ்சு தர்றேன். 447 00:29:06,209 --> 00:29:08,001 அயல்வாசி ஏற்கனவே செய்தார். 448 00:29:10,293 --> 00:29:12,126 அயல்வாசி ஏற்கனவே செஞ்சு தந்தார். 449 00:29:48,668 --> 00:29:50,793 செய்தி ஃபியோனா திரும்பவும் பெரிய அக்கா! 450 00:29:50,793 --> 00:29:52,959 என்ன? 451 00:29:55,209 --> 00:29:56,043 ஃபியோனா அக்கா ஆகப் போறாள் 452 00:29:58,418 --> 00:29:59,918 ஏன்னா பீபிக்கு எதிர்பாராத கர்பம். 453 00:29:59,918 --> 00:30:03,293 என்ன சொல்ற? 454 00:30:04,709 --> 00:30:06,084 நீர்யானைகள். 455 00:30:08,293 --> 00:30:09,126 செய்தியில் வந்ததா? 456 00:30:11,543 --> 00:30:12,959 எனக்கு வந்த தகவல். 457 00:30:14,209 --> 00:30:15,418 உனக்கு ஏன் வந்தது? 458 00:30:16,959 --> 00:30:18,876 நிஜமா, ஹிப்போஸ் பிடிக்கும். 459 00:30:23,126 --> 00:30:26,001 ஆமா, சிறு துண்டுகள் இருக்கு. 460 00:31:15,626 --> 00:31:17,293 இல்லை போல... 461 00:31:19,793 --> 00:31:21,126 - விட மாட்டீங்க. - ஜான். 462 00:31:21,126 --> 00:31:22,668 நீ கோழி பாதம் பயன்டுத்தணும். 463 00:31:23,251 --> 00:31:25,418 அது ரொம்ப முக்கியமான பாகம். 464 00:31:26,001 --> 00:31:28,001 அது ரொம்ப சத்தான பகுதியா? 465 00:31:28,001 --> 00:31:29,668 கொழுப்புனு நினைச்சேன். 466 00:31:29,668 --> 00:31:31,251 - பாதம் எப்படி... - அது எலும்பு. 467 00:31:31,251 --> 00:31:34,126 - எலும்பு. - சாறு, ஆமா. 468 00:31:34,126 --> 00:31:36,334 உனக்கு தெரியும். 469 00:31:37,584 --> 00:31:38,418 சாற்றில் கோழி பாதம் இருக்காதா? 470 00:31:38,418 --> 00:31:41,001 நசுக்கிய கோழி பாதம் இருக்கும்னு நினைச்சேன். 471 00:31:41,001 --> 00:31:43,834 சின்ன கோழி பாத துண்டுகள் போட்ட மாதிரி. 472 00:31:43,834 --> 00:31:46,834 எனக்கு நீ சூப் வெச்சு தந்ததா ஞாபகமில்லை. 473 00:31:47,751 --> 00:31:50,376 நான் சூப் வெச்சு தரணும்ன்னா, வெச்சு தர்றேன். 474 00:31:50,376 --> 00:31:53,751 உங்களுக்கு என் சூப் தேவையில்ல. 475 00:31:53,751 --> 00:31:55,501 சாறு விஷயத்தில், சரி. எனக்கு வேணாம். 476 00:31:55,501 --> 00:31:58,293 சரி. உங்களுக்கு வாங்கின நெக்லஸ் நல்லா இருக்கு. 477 00:32:01,043 --> 00:32:03,959 நாலாவது வகுப்பு ஓவிய டீச்சர் மாதிரி இருக்கீங்க. 478 00:32:03,959 --> 00:32:06,959 நன்றி. 479 00:32:06,959 --> 00:32:08,126 அப்போ, சொல்லு, ஜேன் நலமா? 480 00:32:08,793 --> 00:32:10,626 நல்லா இருக்காள். கொஞ்சம்... 481 00:32:12,251 --> 00:32:13,959 கொஞ்சம் முடியலை, அதனால்... 482 00:32:15,668 --> 00:32:17,251 சூப் செய்றேன். 483 00:32:18,126 --> 00:32:19,334 போதுமான தண்ணீர் குடிக்கல. 484 00:32:19,334 --> 00:32:21,168 கெய்ன் மிளகு இருக்கா? 485 00:32:23,459 --> 00:32:24,834 ஏன்னா அது ஜலதோஷத்துக்கு நல்லது. 486 00:32:28,459 --> 00:32:30,501 ஆமாம். 487 00:32:37,084 --> 00:32:37,918 இந்தா. 488 00:32:45,084 --> 00:32:45,918 நன்றி. 489 00:32:48,584 --> 00:32:49,418 இப்போ இதை பார்க்குற. இதை பார்க்கணுமா? 490 00:32:59,501 --> 00:33:01,876 ஆமாம். 491 00:33:03,126 --> 00:33:04,043 நன்றி. 492 00:33:18,626 --> 00:33:20,834 என்ன எழுதுறதுனு தெரியல. 493 00:33:23,418 --> 00:33:24,793 தோற்றோம்னு சொல்லு. 494 00:33:26,418 --> 00:33:27,793 நாம தோற்கலை. தோற்றேன். என் வேலை. நான்... 495 00:33:29,209 --> 00:33:31,709 நீ இதில் சேர வேணாம். 496 00:33:32,876 --> 00:33:34,376 துறவி போல நடிக்காதே. 497 00:33:34,376 --> 00:33:35,876 ஹாய்ஹாய்க்கு தெரியும். 498 00:33:37,543 --> 00:33:39,084 கொடுத்த வேலைய நீ முடிக்கலைன்னு சொன்னாங்க. 499 00:33:39,084 --> 00:33:41,501 ஹாய்ஹாய் சொன்னதா? 500 00:33:45,626 --> 00:33:46,668 ஆமாம், நான் உன் கணினியில் நுழையலை. 501 00:33:48,001 --> 00:33:50,293 அதை ஏன் செய்றாங்க? 502 00:33:55,543 --> 00:33:56,543 நான் குறுக்கிட விரும்புறாங்க. 503 00:33:58,626 --> 00:34:00,543 இல்லை. 504 00:34:00,543 --> 00:34:01,459 பெவ் வீட்டுலனு ஹாய்ஹாய் சொன்னார். 505 00:34:03,126 --> 00:34:04,834 என்ன சொல்ற? 506 00:34:05,459 --> 00:34:06,668 அங்கிருப்பது அப்படி தெரிந்தது. 507 00:34:06,668 --> 00:34:08,418 அப்படி ஏன் செய்யணும்? 508 00:34:13,668 --> 00:34:14,834 அதை விடு. 509 00:34:25,584 --> 00:34:26,418 நில்லு. 510 00:34:29,501 --> 00:34:30,334 அவங்க அதை ஏன் செய்யணும்? 511 00:34:41,084 --> 00:34:44,043 {\an8}சேய். 512 00:34:44,043 --> 00:34:47,751 {\an8}சரி, அவ்ளோதான். 513 00:34:54,418 --> 00:34:55,418 நல்லா இருக்கு. 514 00:35:19,668 --> 00:35:20,501 இனிமே முடியாது, ஜேன். 515 00:35:33,959 --> 00:35:36,376 காலையில் கிளம்புவேன். 516 00:35:46,084 --> 00:35:47,459 நான் காலையில் போவேன். 517 00:36:39,418 --> 00:36:40,251 நன்றி. 518 00:38:49,126 --> 00:38:51,126 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 519 00:38:51,126 --> 00:38:53,209 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா