1 00:00:36,079 --> 00:00:39,624 எம்.யு.டி.ஹெச்.ஆர். 06 2 00:01:50,612 --> 00:01:54,574 “‘ஈ’ என்பது பூமியைக் குறிப்பது, இது அனைத்து மக்களின் வீடாகும். 3 00:01:55,575 --> 00:01:59,746 ‘எஃப்’ என்பது குடும்பத்தைக் குறிப்பது, நாம் அதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கணும்.” 4 00:01:59,829 --> 00:02:00,956 அம்மா. 5 00:02:01,831 --> 00:02:02,916 அம்மா? 6 00:02:02,999 --> 00:02:08,170 நான் மதர், உனக்கான பல பணிகளை செய்ய உதவும் ரோபோ. 7 00:02:09,004 --> 00:02:10,507 - அம்மா. - பல பணிகளை... 8 00:02:10,590 --> 00:02:11,800 அம்மா. 9 00:02:19,099 --> 00:02:21,518 நீ என்ன செய்கிறாய், ஏவா? 10 00:02:21,601 --> 00:02:24,187 வெறும் ஏவா அல்ல. ரோபோ ஏவா. 11 00:02:25,146 --> 00:02:27,148 உன் கூட விளையாட ஆள் தேவை. 12 00:02:30,026 --> 00:02:32,195 இதுதான் மீகோ. 13 00:02:32,279 --> 00:02:33,530 இதை நம்மால் செய்ய முடியும். 14 00:02:34,239 --> 00:02:35,657 மீகோ! 15 00:02:36,366 --> 00:02:39,077 நான்தான் உன்னுடைய புதிய நெருங்கிய நண்பன். 16 00:02:39,661 --> 00:02:40,662 திறங்கள். 17 00:02:40,745 --> 00:02:42,080 இதோ இங்கே இருக்கிறோம். 18 00:02:42,998 --> 00:02:44,082 திறங்கள். 19 00:02:44,165 --> 00:02:45,500 இதோ இங்கிருக்கிறோம். 20 00:02:46,209 --> 00:02:47,335 திறங்கள். 21 00:02:48,545 --> 00:02:49,546 திறங்கள்! 22 00:02:49,629 --> 00:02:52,299 இல்லை, இல்லை, இல்லை. இப்போதைக்கு இந்தக் கதவை நாம் திறக்கக் கூடாது. 23 00:02:53,466 --> 00:02:55,302 திறங்கள்! 24 00:02:55,385 --> 00:02:59,014 - திறங்கள்! - ஏவா. ஏவா. இரு, இரு. 25 00:02:59,097 --> 00:03:01,433 நாம் வேறு ஏதாவது செய்வோம். 26 00:03:04,686 --> 00:03:10,150 ஏவா, எனக்கு உன் ஓவியம் பிடித்துள்ளது, ஆனால் நான் இதைச் சுத்தம் செய்தாக வேண்டும். 27 00:03:15,739 --> 00:03:17,198 இதைச் சுத்தம் செய்யாதீங்க. 28 00:03:29,628 --> 00:03:31,421 குட் நைட், செல்ல ஏவா. 29 00:03:53,401 --> 00:03:55,695 - ஹாய், மதர். - தொண்ணூற்று ஒன்பது. 30 00:03:59,616 --> 00:04:02,369 - ஹாய், மதர். - மற்றும் 100. 31 00:04:04,913 --> 00:04:07,332 - மீண்டும் நான்தான். - ஒன்று. 32 00:04:10,544 --> 00:04:11,962 நீ ஆடு. 33 00:04:13,922 --> 00:04:15,590 இந்தத் தோட்டத்தைப் பாரு. 34 00:04:15,674 --> 00:04:19,386 என் நண்பர்கள் அனைவருடனும் வெளியில் நேரம் கழிக்கும் மிகவும் அற்புதமான நாள் இது. 35 00:04:19,469 --> 00:04:21,471 நான் எப்போது நண்பர்களுடன் விளையாடலாம்? 36 00:04:21,555 --> 00:04:24,099 மேற்பரப்பில் உன்னோடு விளையாட உனக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். 37 00:04:24,182 --> 00:04:26,393 நான் இப்போது அவர்களுடன் விளையாடலாமா? 38 00:04:26,476 --> 00:04:28,645 இல்லை. இல்லை, இப்போதைக்கு கூடாது. 39 00:04:29,688 --> 00:04:31,606 சரியான நேரம் வரும்போது விளையாடலாம். 40 00:04:31,690 --> 00:04:33,358 இன்றிரவு வெளியே கூடாரத்தில் தங்கலாமா? 41 00:04:33,441 --> 00:04:35,819 இது எனக்குப் பிடித்த ரகசியமான இடம். 42 00:04:35,902 --> 00:04:39,864 உன்னுடன் கூடாரத்தில் தங்க விரும்புகிறேன், ஆனால், நாளைக்கான அட்டவணையை நான் பதிவேற்ற வேண்டும். 43 00:04:39,948 --> 00:04:41,116 குட் நைட், செல்லமே. 44 00:04:41,199 --> 00:04:42,617 ரொம்ப நேரம் விழித்திருக்காதே. 45 00:04:42,701 --> 00:04:44,077 குட் நைட், மதர். 46 00:05:08,977 --> 00:05:10,812 இனிய ஆறாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஏவா. 47 00:05:10,896 --> 00:05:12,314 ஏதாவது ஆசையை நினைத்துக்கொள். 48 00:05:14,566 --> 00:05:16,109 இதோ, உன் பரிசுக்கான நேரம். 49 00:05:17,152 --> 00:05:18,486 பிறந்தநாள் பரிசா? 50 00:05:20,113 --> 00:05:21,197 எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு! 51 00:05:21,907 --> 00:05:23,450 இது என்னது? 52 00:05:23,533 --> 00:05:24,784 இது ஒரு ஆம்னிபாட். 53 00:05:25,577 --> 00:05:29,080 ஆம்னிபாடா? இதற்குத்தான் நான் ஆசைப்பட்டேன்! 54 00:05:29,581 --> 00:05:30,749 ஆம்னிபாட் என்றால் என்ன? 55 00:05:30,832 --> 00:05:34,127 இதோ இங்கே அழுத்து. 56 00:05:35,337 --> 00:05:37,255 வணக்கம். உங்கள் பெயரைச் சொல்லுங்கள். 57 00:05:37,339 --> 00:05:38,715 உங்கள் பெயர். 58 00:05:38,798 --> 00:05:40,217 வணக்கம், “உங்கள் பெயர்.” 59 00:05:40,300 --> 00:05:43,720 “உங்கள் பெயர்” என்று சொல்லக் கூடாது. உன் பெயரைச் சொல். 60 00:05:46,014 --> 00:05:47,515 ஏவா. 61 00:05:47,599 --> 00:05:49,309 வணக்கம், ஏவா. 62 00:05:49,392 --> 00:05:51,645 நான் ஒரு டைனஸ்டிஸ் கார்ப்பரேஷன் ஆம்னிபாட். 63 00:05:51,728 --> 00:05:53,396 ஆனால், நீ என்னை ஆம்னி என்றே கூப்பிடலாம். 64 00:05:53,480 --> 00:05:54,981 என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேளு. 65 00:05:55,523 --> 00:05:56,524 கேளு. 66 00:05:58,568 --> 00:05:59,945 ஏவா? 67 00:06:03,323 --> 00:06:05,700 கதவைத் திற. மேற்பரப்பு. நண்பர்கள். 68 00:06:05,784 --> 00:06:07,452 அதைத் திரும்பச் சொல்ல முடியுமா? 69 00:06:07,535 --> 00:06:09,788 நான் மற்ற குழந்தைகளுடன் விளையாடும்படி உன்னால் இந்தக் கதவைத் திறக்க முடியுமா? 70 00:06:09,871 --> 00:06:14,084 இறுதி மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால், நீ சரணாலயம் 573-ஐ விட்டு வெளியேறலாம். 71 00:06:14,167 --> 00:06:15,168 தேர்வா? 72 00:06:15,252 --> 00:06:17,170 இப்போதே நான் அந்தத் தேர்வை எடுத்துக்கொள்ளாலாமா? 73 00:06:17,254 --> 00:06:20,048 தேர்வை எடுத்துக்கொள்ள ரொம்ப ஆவலாக இருக்கிறாய் போலயே. 74 00:06:20,131 --> 00:06:22,926 அப்படியென்றால், நீ ஒருவரை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 75 00:06:23,009 --> 00:06:25,512 நான் ஒருவரைச் சந்திக்க வேண்டுமா? 76 00:06:32,435 --> 00:06:33,562 போ. 77 00:06:43,947 --> 00:06:46,116 டைனா-சேம்பர் திறக்கப்பட்டுவிட்டது. 78 00:06:47,367 --> 00:06:49,035 வரவேற்கிறேன், ஏவா. 79 00:06:53,331 --> 00:06:55,625 வரவேற்பு வழிமுறைகளைத் தொடங்கவும். 80 00:06:56,251 --> 00:06:58,253 வரவேற்பைத் தொடங்கவும். 81 00:07:04,342 --> 00:07:05,635 வணக்கம், ஏவா. 82 00:07:08,388 --> 00:07:10,932 என் பெயர் காட்மஸ் பிரைட். 83 00:07:11,016 --> 00:07:13,059 ஒரு மனிதர்! 84 00:07:13,643 --> 00:07:17,439 வந்து, உண்மையில், நான் காட்மஸ் பிரைடின் ஹாலோகிராம். 85 00:07:17,522 --> 00:07:21,026 இன்று ஒரு சிறப்பான நாள் என்று கேள்விப்பட்டேன். 86 00:07:21,109 --> 00:07:23,862 - எனக்கு ஆறு வயதாகிறது. - ஆறு வயதா? 87 00:07:24,362 --> 00:07:28,283 நிச்சயமாக, வெளியே சென்று உன் நண்பர்களுடன் விளையாட ரொம்பவே ஆவலாக இருப்பாய். 88 00:07:28,366 --> 00:07:29,910 ஆமாம். நான் இப்போது போகலாமா? 89 00:07:31,036 --> 00:07:33,538 இப்போதைக்கு கூடாது. எதற்காக என்று உன்னிடம் சொல்கிறேன். 90 00:07:33,622 --> 00:07:38,293 நிலத்திற்கு அடியில், நீ இப்போது வாழ்கின்ற இந்த சரணாலயத்தை உருவாக்க நான்தான் உதவினேன். 91 00:07:38,376 --> 00:07:40,795 நான் எதற்காக நிலத்திற்கு அடியில் வாழ்கிறேன்? 92 00:07:40,879 --> 00:07:44,966 மக்கள் இனி மேற்பரப்பில் வாழ்வது பாதுகாப்பானதாக இருக்காது. 93 00:07:45,050 --> 00:07:49,471 பூமி மோசமான நிலைக்குச் சென்றது, நாம் இல்லாமல் தன்னை சரிசெய்துகொள்ள அதற்கு நேரம் தேவைப்பட்டது. 94 00:07:49,554 --> 00:07:52,140 ஆனால், அது ரொம்ப காலத்திற்கு முன்பு நடந்தது. 95 00:07:52,224 --> 00:07:55,560 ஆனால், இப்போது பூமி நன்றாக உள்ளது. 96 00:07:55,644 --> 00:08:00,065 உன்னைப் போலவே பூமிக்கு அடியில் இருக்கும் இது போன்ற சரணாலயத்தில் வளர்க்கப்பட்ட 97 00:08:00,148 --> 00:08:03,443 நிறைய குழந்தைகள், உனக்காக மேற்பரப்பில் காத்திருக்கின்றனர். 98 00:08:03,526 --> 00:08:04,527 அப்படியா? 99 00:08:04,611 --> 00:08:06,279 உன் குடும்பத்தைச் சந்திக்க நீ தயாரா? 100 00:08:06,363 --> 00:08:07,239 ஆமாம்! 101 00:08:07,322 --> 00:08:09,449 எனில், நீ நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். 102 00:08:09,532 --> 00:08:10,992 என்னால் 200 வரை எண்ண முடியும். 103 00:08:11,618 --> 00:08:15,205 அது ஒரு நல்ல துவக்கம், ஏவா. ஆனால், இன்னும் நிறைய உள்ளது. 104 00:08:15,288 --> 00:08:20,418 உன்னைத் தேர்வுக்குத் தயார்படுத்தத்தான், மீகோவும் அதன் நண்பர்களும் இங்கு வந்திருக்கிறார்கள். 105 00:08:31,471 --> 00:08:32,889 ஹலோ, திரு. காட்மஸ். 106 00:08:32,972 --> 00:08:33,974 ஹலோ, ஏவா. 107 00:08:34,057 --> 00:08:35,225 மீகோ! 108 00:08:35,308 --> 00:08:36,433 ஹாய், மீகோ. 109 00:08:36,518 --> 00:08:38,562 இது ஒரு அற்புதமான நாள்தானே? 110 00:08:38,645 --> 00:08:40,145 நிச்சயமாக, மீகோ. 111 00:08:40,230 --> 00:08:43,567 ஏவா என்னென்ன கற்றுக்கொள்ளப் போகிறாள் என நீ எங்களிடம் சொல்லலாமே? 112 00:08:43,650 --> 00:08:45,318 கண்டிப்பாகச் சொல்கிறேன், திரு. காட்மஸ். 113 00:08:45,402 --> 00:08:46,611 வாருங்கள், நண்பர்களே. 114 00:08:47,445 --> 00:08:53,743 விவசாயம், நீ உண்ணும் உணவை விளைவிப்பதற்கு ஆரோக்கியம், உன்னைச் சீராக வைத்துக்கொள்வதற்கு 115 00:08:53,827 --> 00:09:00,000 தொழில்நுட்பம், நீ கண்டறியும் எதிர்காலம் அறிவியல், இப்போது ஆராய்ச்சி செய்வோம் 116 00:09:00,083 --> 00:09:07,048 தகவல்தொடர்பு, நான் சொல்வதைக் கேட்டு, பதில் பேச கலை, உன் படைப்பாற்றலுக்கு 117 00:09:07,132 --> 00:09:10,343 மற்றும் குழுப் பணி, நாம் எல்லோரும் சேர்ந்து வேலை செய்வோம் 118 00:09:10,427 --> 00:09:13,638 ஏனென்றால் மீகோவும் நண்பர்களும் என்றென்றும் உன் நண்பர்கள்தான் 119 00:09:14,890 --> 00:09:17,267 அது அற்புதமாக இருந்தது, மீகோ. நன்றி. 120 00:09:17,350 --> 00:09:19,019 எனவே, கடினமாக பயிற்சி செய். 121 00:09:19,102 --> 00:09:23,815 நீ இறுதி மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றதும், அந்தப் பெரிய கதவு வழியாக வெளியே செல்லலாம். 122 00:09:26,026 --> 00:09:29,738 மற்றும், ஏவா, நீ அப்படியே மேலே மேலே ஏறி, 123 00:09:29,821 --> 00:09:35,327 படியில் எறி, பூமியின் மேற்பரப்பிற்குச் சென்றுவிடுவாய். 124 00:09:35,410 --> 00:09:37,495 ஹாய், ஏவா! இங்கே பாரு! 125 00:09:38,079 --> 00:09:40,916 அங்குதான் நீ உன் குடும்பத்தைச் சந்திப்பாய். 126 00:09:43,251 --> 00:09:44,961 மேற்பரப்பு எப்படி இருக்கும்? 127 00:09:45,045 --> 00:09:47,297 எத்தனை குழந்தைகள் உள்ளனர்? பார்ப்பதற்கு என்னைப் போல இருப்பார்களா? 128 00:09:47,380 --> 00:09:48,840 - அவர்களுக்கு என்னைப் பிடிக்குமா? - ஏவா. 129 00:09:48,924 --> 00:09:50,592 - தேர்வு எப்படி இருக்கும்? கடினமாக இருக்குமா? - ஏவா. 130 00:09:50,675 --> 00:09:51,885 பயிற்சி கடினமாக இருக்குமா? 131 00:09:51,968 --> 00:09:53,345 மீகோ எனக்கு உதவப் போகிறதா? 132 00:09:53,428 --> 00:09:55,180 - நீங்கள் எனக்கு உதவுவீங்களா? - ஆமாம், கண்டிப்பாக. 133 00:09:55,263 --> 00:09:56,306 எனக்கு காட்மஸை பிடிச்சிருக்கு. 134 00:09:56,389 --> 00:09:58,808 மேற்பரப்பில் நான் அவரைச் சந்திப்பேனா? அவருக்கு குடும்பம் இருக்கிறதா? 135 00:09:58,892 --> 00:10:01,519 ஏவா, இது தூங்குவதற்கான நேரம். 136 00:10:02,729 --> 00:10:04,898 நாளை ஒரு முக்கியமான நாள். 137 00:10:04,981 --> 00:10:06,316 நீ உன் பயிற்சியைத் தொடங்கணும். 138 00:10:07,067 --> 00:10:09,319 அதற்கு உனக்கு ஓய்வு தேவை. 139 00:10:13,823 --> 00:10:14,658 மதர்? 140 00:10:15,242 --> 00:10:16,284 என்ன சொல்லு, செல்லமே? 141 00:10:16,993 --> 00:10:18,245 நாம் ஒரு குடும்பமா? 142 00:10:21,790 --> 00:10:23,750 இல்லை, நாம் குடும்பம் இல்லை. 143 00:10:24,542 --> 00:10:26,795 குடும்பம் என்பது மனிதர்கள் இருக்கும் குழு. 144 00:10:26,878 --> 00:10:30,423 நீ மேற்பரப்பில் சந்திப்பவர்கள்தான். 145 00:10:34,594 --> 00:10:35,428 சரி. 146 00:10:36,263 --> 00:10:37,847 குட் நைட், ஏவா குட்டி. 147 00:10:47,941 --> 00:10:50,402 என் குடும்பத்தைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். 148 00:12:31,628 --> 00:12:35,382 பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஏவா. காலம் வேகமாக ஓடிவிட்டது. 149 00:12:35,465 --> 00:12:37,342 இது உன் 16வது பிறந்தநாள். 150 00:12:37,425 --> 00:12:39,219 உனக்கு பெரிய கேக் துண்டு வேண்டுமா? 151 00:12:39,302 --> 00:12:41,012 நன்றி. ஆனால்... 152 00:12:42,013 --> 00:12:43,807 எச்சில் ஊறுகிறதே... இல்லை, என்னால் சாப்பிட முடியாது. 153 00:12:43,890 --> 00:12:45,058 நான் தயாராக வேண்டும். 154 00:12:45,141 --> 00:12:46,643 நீ பதட்டமாக இருப்பது போலத் தெரிகிறதே. 155 00:12:46,726 --> 00:12:48,103 நீ பதட்டமாக இருக்கிறாயா? 156 00:12:48,186 --> 00:12:50,522 - ஆம்னிபாட், நிலவரம் சொல். - இதயத் துடிப்பு அதிகரித்துள்ளது. 157 00:12:50,605 --> 00:12:52,023 - கைகள் வியர்த்துள்ளது. - நாம் இதைப் பற்றி பேசினோம்! 158 00:12:52,107 --> 00:12:53,775 என்னைக் கேட்காமல் என் நிலையைப் பற்றி கேட்காதீர்கள். 159 00:12:53,858 --> 00:12:56,069 நாளைக்கு இருக்கும் தேர்வை, வேறு நாளுக்கு ஒத்திப்போடலாம். 160 00:12:56,152 --> 00:12:58,655 - மதர். - ஆம்னி, நாளைய தேர்வை மாற்று. 161 00:12:58,738 --> 00:13:01,366 - நாளைய தேர்வை மாற்றுகிறேன். - இல்லை. மாற்ற வேண்டாம். 162 00:13:01,449 --> 00:13:03,827 - ஆம்னி, மாற்றம் செய்ய வேண்டாம். - ஏதாவது முடிவெடுங்கள். 163 00:13:03,910 --> 00:13:06,871 மதர். நான் பதட்டமாக இல்லை, சரியா? 164 00:13:06,955 --> 00:13:08,290 நான் ஆர்வமாக இருக்கிறேன். 165 00:13:08,373 --> 00:13:10,625 இதற்காகத்தான் நான் ரொம்ப காலமாக காத்திருந்தேன். 166 00:13:10,709 --> 00:13:16,381 ஒருவழியாக நான் நண்பர்களையும், குடும்பத்தையும், மற்ற மனிதர்களையும் சந்திக்கப் போகிறேன். 167 00:13:17,257 --> 00:13:18,425 நான் தயாராக வேண்டும். 168 00:13:30,103 --> 00:13:32,355 ஹாய், சக மனிதரே. 169 00:13:32,439 --> 00:13:36,276 நான்தான் சரணாலயம் 573-ஐச் சேர்ந்த ஏவா. 170 00:13:36,359 --> 00:13:38,695 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மனித விஷயங்களா? 171 00:13:39,863 --> 00:13:40,864 சரி. 172 00:13:41,364 --> 00:13:42,407 எனக்கு அது பிடிச்சிருக்கு. 173 00:13:42,991 --> 00:13:46,620 எனக்கும் மனித விஷயங்களைச் செய்வது பிடிக்கும். 174 00:13:47,537 --> 00:13:49,414 நீயும் மேற்பரப்பில் நேரத்தை செலவிடுவாயா? 175 00:13:49,497 --> 00:13:51,416 அந்தச் சூரியன் எப்படி இருக்கும்? 176 00:13:52,042 --> 00:13:54,336 ரொம்ப பிரகாசமாக இருக்கும், அதை நீ பார்க்கக் கூடாது, 177 00:13:54,419 --> 00:13:56,421 ஆனால் அதை பார்க்க விரும்புகிறாய்தானே? 178 00:13:56,922 --> 00:13:59,507 சரணாலயம், அதன் மீது ஆர்வம் இல்லை. 179 00:13:59,591 --> 00:14:03,929 மற்றும் மதர், என் நிலவரங்கள் எல்லாமே தனிப்பட்டவை. 180 00:14:04,679 --> 00:14:09,267 நான் இன்னொரு சுண்டல் சுஸ்டி-பார் சாப்பிட நினைத்தால்... அது உனக்குப் பிடிக்கும்தானே? 181 00:14:09,351 --> 00:14:10,769 எனக்கும்தான். 182 00:14:15,315 --> 00:14:16,566 ஆம், எனக்குத் தெரியும். 183 00:14:17,150 --> 00:14:19,319 எனக்கு இதை எப்படிச் செய்வது என்றே தெரியாது, 184 00:14:19,402 --> 00:14:24,574 மக்கள் எப்படி நடந்துகொள்ளணும், இயல்பாக எப்படி நடந்துகொள்ளணும் என்று. 185 00:14:25,784 --> 00:14:28,036 ஆனால் இது நம்மால் முடியும், சரியா? 186 00:14:28,620 --> 00:14:30,330 இது நம்மால் முடியும். 187 00:14:32,540 --> 00:14:35,001 ஆனால், நம்மால் முடியாவிட்டால்? 188 00:14:36,336 --> 00:14:39,839 ஆம்னி, நான் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன ஆகும்? 189 00:14:40,423 --> 00:14:41,925 நிச்சயமாக தேர்ச்சி பெறுவாய். 190 00:14:42,008 --> 00:14:45,512 தேர்ச்சி பெறாவிட்டால், உன் பயிற்சியை துவக்கத்தில் இருந்து மதிப்பிடணுமென விதிமுறைகள் கூறுகின்றன. 191 00:14:45,595 --> 00:14:46,930 துவக்கதில் இருந்தா? 192 00:14:47,013 --> 00:14:50,767 ஆனால், நான் மீண்டும் தேர்வில் பங்குபெறலாம், இல்லையா, ஆம்னி? 193 00:14:50,850 --> 00:14:52,352 நிச்சயமாக. 194 00:14:52,435 --> 00:14:53,853 உன்னுடைய அடுத்த பிறந்தநாளில். 195 00:14:53,937 --> 00:14:55,939 ஒரு வருடமா? ஒரு வருடம் கழித்தா? 196 00:14:56,022 --> 00:14:57,857 என்னால் இன்னொரு வருடம் வரை காத்திருக்க முடியாது! 197 00:14:57,941 --> 00:15:00,235 நான் மக்களைச் சந்திக்க வேண்டும்! அதுவும் இப்போதே! 198 00:15:13,623 --> 00:15:16,668 ஆம்னி, இதன் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது? 199 00:15:16,751 --> 00:15:20,005 மன்னிக்கவும், ஏவா. தடைசெய்யப்பட்ட பகுதிகள் பற்றிய தகவல் என்னிடம் இல்லை. 200 00:15:20,088 --> 00:15:21,548 தடைசெய்யப்பட்டதா? 201 00:15:27,304 --> 00:15:30,015 ஆம்னி, இந்தக் கதவை நான் எப்படித் திறப்பது? 202 00:15:30,098 --> 00:15:33,184 உன்னால் முடியாது. பாதுகாப்பு கதவுகள் காந்தத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கும். 203 00:15:38,189 --> 00:15:40,692 ஏவா, பாதுகாப்பு கதவுகளை அனுமதியின்றி சேதப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. 204 00:15:40,775 --> 00:15:43,862 - எனக்கு இல்லை. - இது நீ அத்துமீறிய நேரம் போல... 205 00:15:43,945 --> 00:15:45,030 கதவு திறந்துவிட்டது. 206 00:15:57,125 --> 00:15:59,252 ஆம்னி, லைட்டை மூன்று பாயிண்டில் வை. 207 00:16:43,797 --> 00:16:45,048 சோஃபியா? 208 00:16:45,882 --> 00:16:50,554 பிரைட்டன், ஹாட்லி, ஃப்ரேயா, ரோஷன்? 209 00:16:52,639 --> 00:16:53,807 ஏவா. 210 00:16:54,391 --> 00:16:56,434 வேறு குழந்தைகள் இருக்கிறார்களா? 211 00:16:56,518 --> 00:16:57,852 வேறு குழந்தைகள் இருக்கிறார்கள். 212 00:16:57,936 --> 00:16:59,229 நான் தனியாக இல்லை. 213 00:16:59,312 --> 00:17:00,522 நான் தனியாக இல்லை. 214 00:17:00,605 --> 00:17:03,108 ஹலோ, எங்கே இருக்கிறீர்கள்? 215 00:17:04,109 --> 00:17:05,819 ஹலோ, யாராவது இங்கு இருக்கிறீர்களா? 216 00:17:05,901 --> 00:17:07,112 பிரைட்டன்? 217 00:17:07,195 --> 00:17:08,655 ஹாட்லி? 218 00:17:08,737 --> 00:17:10,156 ரோஷன்? 219 00:17:10,239 --> 00:17:11,241 சோஃபியா? 220 00:17:11,324 --> 00:17:13,410 எங்கே இருக்கிறீர்கள்? 221 00:17:20,958 --> 00:17:22,252 ஹலோ? 222 00:17:37,809 --> 00:17:39,853 ஆம்னி, லைட்டை ஒரு பாயிண்டில் வை. 223 00:17:41,313 --> 00:17:42,397 வொன்ட் லா 224 00:17:42,480 --> 00:17:44,274 “வொண்ட்லா.” 225 00:17:44,357 --> 00:17:46,443 வொண்ட்லா என்றால் என்ன, ஆம்னி? 226 00:17:46,526 --> 00:17:50,488 “வொண்ட்லா” பற்றிய தகவல் என் என்சைக்ளோபீடியாவில் இல்லை. 227 00:17:50,572 --> 00:17:52,365 - அது ஒரு இடமா? - மன்னிக்கவும். 228 00:17:52,449 --> 00:17:54,659 என்னிடமுள்ள பூமியின் வரைபடத்தில் வொண்ட்லா என்ற இடத்தை கண்டறிய முடியவில்லை. 229 00:17:54,743 --> 00:17:55,744 என்னைக் கண்டுபிடி ஏவா 230 00:17:55,827 --> 00:18:00,415 “என்னை கண்டுபிடி, ஏவா” யாரோ என்னைத் தேடுகிறார்கள் போலேயே? 231 00:18:04,753 --> 00:18:06,755 ஆம்னி, லைட்டை பத்து பாயிண்டில் வை. 232 00:18:09,591 --> 00:18:11,301 சரி, சரி. இங்கே பாரு. இங்கே பாரு. 233 00:18:11,384 --> 00:18:13,845 ஆம்னி, விஷுவல் சிக்னலைப் போடு. 234 00:18:13,929 --> 00:18:16,765 பாரு. பாரு. இங்கே பாரு. 235 00:18:17,557 --> 00:18:19,851 நான் இங்கே இருக்கிறேன்! நான் இங்கே இருக்கிறேன்! 236 00:18:19,935 --> 00:18:21,102 நான் ஏவா! 237 00:18:22,312 --> 00:18:25,732 ஹலோ, நான்... சரணாலயம் 573-ஐச் சேர்ந்த ஏவா. 238 00:18:25,815 --> 00:18:28,318 இங்கிருக்கிறேன். இதோ இங்கு இருக்கிறேன். 239 00:18:28,401 --> 00:18:30,070 ஹலோ? 240 00:18:34,157 --> 00:18:35,367 ஹலோ? 241 00:18:56,972 --> 00:18:58,598 - ஏவா? - மதர்? 242 00:18:58,682 --> 00:19:01,142 - தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சென்றாயா? - எனக்குத் தெரியும். 243 00:19:01,226 --> 00:19:03,311 மன்னித்துவிடுங்கள், ஆனால், நான் ஒரு விஷயத்தைப் பார்த்தேன். 244 00:19:03,979 --> 00:19:05,730 மற்ற குழந்தைகளும் அங்கு இருந்தார்கள் என நினைக்கிறேன். 245 00:19:06,648 --> 00:19:08,233 என்னால் விளக்க முடியும். 246 00:19:09,317 --> 00:19:11,444 என்ன நடக்கிறது, ஏவா? 247 00:19:11,528 --> 00:19:13,280 அங்கே வேறு ஏதோ இருக்கிறது. 248 00:19:18,326 --> 00:19:19,953 அறை 1-13-ஐ சீல் செய்யவும். 249 00:19:21,413 --> 00:19:23,206 நம்மால் முடியும். 250 00:19:24,499 --> 00:19:28,086 சரணாலயத்தில் யாரோ ஊடுருவியிருக்கிறார். பாதுகாப்பு நெறிமுறை 19-1-65ஐ செயல்படுத்தவும். 251 00:19:28,169 --> 00:19:29,504 தயாராக இருக்கவும். 252 00:19:29,588 --> 00:19:31,590 பாதுகாப்பு நெறிமுறை செயல்படுத்தப்பட்டது. 253 00:19:31,673 --> 00:19:33,174 குறி பார்த்து சுடவும். 254 00:19:38,555 --> 00:19:42,517 வால்ட் லாக்கை ஓவர்ரைடு செய்யவும். நிர்வாகக் குறியீடு 49-26269. 255 00:19:42,601 --> 00:19:46,104 வெளியே செல்லும் கதவிற்கு அழுத்தம் கொடுக்கிறது. வால்ட் கதவு திறக்கப்படுகிறது. 256 00:19:48,773 --> 00:19:50,358 ஏவா, ஓடு! 257 00:19:53,737 --> 00:19:54,738 இது அடைக்கப்பட்டுவிட்டது! 258 00:19:54,821 --> 00:19:56,573 சமையலறைக்குப் போ! ஓடு! 259 00:20:05,624 --> 00:20:10,086 - லாக் குறியீடு, 119-20-38-514. - அறை மூன்று பாதுகாக்கப்படுகிறது. 260 00:20:10,170 --> 00:20:11,671 - அது என்னது? - எனக்குத் தெரியாது. 261 00:20:11,755 --> 00:20:13,590 இது என் தரவுத்தளத்தில் இல்லை. 262 00:20:13,673 --> 00:20:15,217 மதர்! 263 00:20:15,300 --> 00:20:17,719 இந்தப் புகைப்போக்கி வழியாக மேற்பரப்பிற்குச் செல்லலாம். 264 00:20:17,802 --> 00:20:20,388 நீ மற்ற மனிதர்களைக் கண்டுபிடிக்கும் வரை இந்தப் பொருட்கள் போதுமானதாக இருக்கும். 265 00:20:20,472 --> 00:20:21,598 மற்ற சரணாலயங்களிலிருந்தா? 266 00:20:21,681 --> 00:20:24,309 ஒவ்வொரு சரணாலயத்திலும் ஆறு குழந்தைகளாவது இருக்க வேண்டும். 267 00:20:24,392 --> 00:20:26,436 நீ மட்டும்தான் தனியாக வளர்ந்தவள். 268 00:20:26,519 --> 00:20:28,688 உன்னிடம் சொல்லவில்லை. நான் ஒரு முடிவெடுக்க வேண்டியிருந்தது. 269 00:20:28,772 --> 00:20:30,941 என்ன? என்ன சொல்கிறீர்கள்? 270 00:20:32,067 --> 00:20:33,068 என்னுடன் வாருங்கள்! 271 00:20:33,151 --> 00:20:34,736 என்னால் சரணாலயத்தை விட்டு வெளியேற முடியாது. 272 00:20:34,819 --> 00:20:37,155 தயவுசெய்து வாங்க, மதர், அது உங்களைக் கொன்றுவிடும். 273 00:20:37,239 --> 00:20:40,825 உன்னை பாதுகாக்கத்தான் என்னை புரோகிராம் செய்தார்கள். அதைத்தான் நான் செய்கிறேன். 274 00:20:41,326 --> 00:20:43,453 உனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டதை நம்பு. 275 00:20:43,536 --> 00:20:44,704 போ! 276 00:21:02,597 --> 00:21:05,267 ஆக்ஸிஜன் அளவு சீராக உள்ளது. காற்றில் எந்த நச்சுகளும் இல்லை. 277 00:21:05,767 --> 00:21:07,102 எப்போதும் போல சுவாசி, ஏவா. 278 00:21:51,396 --> 00:21:52,731 நான் எங்கே இருக்கிறேன்? 279 00:22:01,823 --> 00:22:03,575 டோனி டிடர்லீஸி எழுதிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது 280 00:23:29,286 --> 00:23:31,288 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்