1 00:01:11,531 --> 00:01:13,950 - ஆம்னி? - என்ன, ஏவா? உனக்கு என்ன வேண்டும்? 2 00:01:16,369 --> 00:01:18,204 ஏவா, தயவுசெய்து உன் கேள்வியை முழுதாக கேள். 3 00:01:19,331 --> 00:01:21,958 என்ன... எங்கே... என்ன நடக்கிறது? 4 00:01:22,042 --> 00:01:23,043 நாம் எங்கே இருக்கிறோம்? 5 00:01:46,983 --> 00:01:49,653 ஆம்னி? மரங்கள் நடக்குமா என்ன? 6 00:01:49,736 --> 00:01:53,323 தன் இஷ்டத்திற்கு ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்துக்கு நகரும் உயிரினம் மரங்களில்லை. 7 00:01:53,406 --> 00:01:56,576 அப்படியென்றால் திமிங்கிலங்கள்? திமிங்கிலங்கள் பறக்குமா? 8 00:01:56,660 --> 00:01:59,079 கண்டிப்பாக இல்லை. திமிங்கிலங்கள் கடலில் வாழும் பாலுட்டிகள். 9 00:01:59,162 --> 00:02:03,583 சரியாகச் சொன்னாய். கடலில் வாழும், வானில் இல்லை. சும்மா சோதித்துப் பார்த்தேன். 10 00:02:04,376 --> 00:02:05,377 பட்டாம்பூச்சி! 11 00:02:06,086 --> 00:02:08,837 கொஞ்சம் பெரிதாக இருக்கு, ஆனால் எனக்கு அடையாளம் தெரிகிறது. 12 00:02:08,921 --> 00:02:11,258 சரி, இது நிச்சயம் “லெபிடாப்டரா” வகைதான். 13 00:02:11,341 --> 00:02:13,885 இதன் இன வகையைக் கண்டுபிடி, ஆம்னி. 14 00:02:13,969 --> 00:02:16,137 இது தகவல் தரவுத்தளத்தில் இல்லை. 15 00:02:17,722 --> 00:02:19,391 ஓடிவிடுவது நல்லது என்று பரிந்துரைக்கிறேன். 16 00:02:20,392 --> 00:02:21,643 இல்லை! 17 00:02:30,569 --> 00:02:32,445 சரி. 18 00:02:34,739 --> 00:02:35,824 சரிதான். 19 00:02:35,907 --> 00:02:37,701 தொடர்பை ஏற்படுத்து. 20 00:02:37,784 --> 00:02:40,787 ஆம்னி, அருகிலுள்ள சரணாலயங்களை தொடர்புகொள். 21 00:02:40,870 --> 00:02:44,207 சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. அதிக உயரத்திற்கு போகும்படி பரிந்துரைக்கிறேன். 22 00:02:57,262 --> 00:02:58,430 சரி. 23 00:02:58,513 --> 00:03:01,474 ஆம்னி, இப்போது அருகிலுள்ள சரணாலயங்களைத் தொடர்புகொள். 24 00:03:02,058 --> 00:03:04,436 எந்த சரணாலயங்களும் ஆன்லைனில் இல்லை. 25 00:03:06,813 --> 00:03:10,609 ஆம்னி. சரணாலயம் 573-ன் சிக்னலைப் பாரு. 26 00:03:10,692 --> 00:03:13,904 சரணாலயம் 573 கூட ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது. 27 00:03:15,530 --> 00:03:19,034 ஆம்னி. மதரின் சிக்னலைப் பாரு. 28 00:03:19,826 --> 00:03:23,163 மதர் 06-ன் சிக்னலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 29 00:03:23,705 --> 00:03:24,706 மதர்... 30 00:03:27,751 --> 00:03:28,835 சரி. 31 00:03:29,920 --> 00:03:30,921 சரி. 32 00:03:31,463 --> 00:03:32,881 இதற்காகத்தான் நான் பயிற்றுவிக்கப்பட்டேன். 33 00:03:33,798 --> 00:03:35,258 என்னால் இது முடியும். 34 00:03:37,552 --> 00:03:39,554 என்னைக் கண்டுப்பிடி ஏவா 35 00:03:45,227 --> 00:03:46,228 சரி, ஆம்னி. 36 00:03:46,311 --> 00:03:48,396 வாழ்வதற்கான முதல் விதி, நம்மிடமுள்ள பொருட்களை சரிபார்ப்போம். 37 00:03:48,480 --> 00:03:51,733 பதினான்கு நாட்களுக்கு தேவையான நீர்ச்சத்து மாத்திரைகளும் சுஸ்டி-பார்களும் உள்ளன. 38 00:03:51,816 --> 00:03:54,736 உனக்கு பிடித்த ஸ்ட்ராபெர்ரி பீனட் பட்டர் பன்னிரண்டு இருக்கிறது. 39 00:03:54,819 --> 00:03:56,988 அதோடு உனக்கு பிடிக்காத கேல் கொண்டைக்கடலையும் இரண்டு இருக்கு. 40 00:03:57,072 --> 00:03:59,157 - காலாவதியாகும் தேதி, 16... - ஆம்னி! ஒரு நபர்! 41 00:03:59,241 --> 00:04:00,992 ஹே! இங்கே பாருங்களேன். 42 00:04:01,076 --> 00:04:03,828 ஹாய்! ஹே! ஹாய்! உங்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா? 43 00:04:04,329 --> 00:04:07,374 உனக்கு நான் சொல்வது புரியாமல் இருக்கலாம். நான்தான் ஏவா! 44 00:04:07,457 --> 00:04:09,000 போன்ஜூர்! 45 00:04:09,084 --> 00:04:12,379 கொனீச்சிவா! குட்டென் டாக்! 46 00:04:14,923 --> 00:04:16,091 என்ன? 47 00:04:17,216 --> 00:04:20,136 இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 48 00:04:20,220 --> 00:04:22,973 இல்லை. என்னை விடு. 49 00:04:25,559 --> 00:04:26,726 ஹேய்! 50 00:04:28,520 --> 00:04:30,647 என்னை விட்டுவிடு! 51 00:04:32,524 --> 00:04:33,775 என் காலை விடு! 52 00:04:33,858 --> 00:04:35,860 எனக்கு இந்த பயிற்சி கொடுக்கப்படவில்லை. 53 00:04:38,321 --> 00:04:39,990 இங்கு நாற்றமடிக்கிறது! 54 00:04:40,073 --> 00:04:41,449 அடச்சே! 55 00:04:44,077 --> 00:04:45,120 உனக்கு எப்படி... 56 00:04:45,203 --> 00:04:46,580 இதைத் திறக்க இங்கு ஏதாவது 57 00:04:46,663 --> 00:04:48,707 இருக்க வேண்டுமே... 58 00:04:48,790 --> 00:04:50,375 - ஆம்னி? - மன்னித்துவிடு, ஏவா. 59 00:04:50,458 --> 00:04:52,544 தகவல் தரவுத்தளத்தில் இந்த இன வகைகளும் இல்லை. 60 00:04:52,627 --> 00:04:55,005 - ஹே! என்ன? - நான் திருடப்பட்டிருக்கிறேன். 61 00:04:55,088 --> 00:04:57,424 இரு, யார் அதை எடுத்திருந்தாலும் கொடுங்கள். அது என்னுடையது! 62 00:04:59,551 --> 00:05:00,969 என்னை அழுத்துவதை நிறுத்து. 63 00:05:01,761 --> 00:05:03,388 அதோடு என்னை முகர்ந்து பார்க்காதே. 64 00:05:04,222 --> 00:05:05,932 நீ மனித இனமில்லை. 65 00:05:07,225 --> 00:05:08,560 தள்ளி போ. 66 00:05:08,643 --> 00:05:09,895 தள்ளி... ஹேய். பின்னாலேயே இரு. 67 00:05:09,978 --> 00:05:11,146 என்னை நெருங்கி வராதே. 68 00:05:13,398 --> 00:05:14,691 நன்றி, ஏவா. 69 00:05:16,192 --> 00:05:17,360 பின்னால் போ. 70 00:05:34,377 --> 00:05:35,837 அது பரவாயில்லை. 71 00:05:39,257 --> 00:05:41,843 ஆம்னி, நான் பேச முயற்சிக்கவா? 72 00:05:41,927 --> 00:05:44,429 தகவல்களைப் பெறுவதை விதிமுறைகள் ஆதரிக்கும். 73 00:05:46,139 --> 00:05:48,058 ஹேய்! ஹாய்! 74 00:05:48,141 --> 00:05:50,852 நான்தான், சரணாலயம் 573-ஐ சேர்ந்த ஏவா. 75 00:05:51,645 --> 00:05:53,063 சரி. 76 00:05:53,146 --> 00:05:55,148 நான் மனித இனத்தைச் சேர்ந்தவள். 77 00:05:55,232 --> 00:05:56,483 மனுஷி. 78 00:05:56,566 --> 00:06:01,905 என்னை மாதிரி மனிதர்கள் யாரையாவதுபார்த்திருக்கிறாயா? 79 00:06:12,457 --> 00:06:14,626 இரு. ஹேய். போகாதே. 80 00:06:14,709 --> 00:06:15,961 பொறு. 81 00:06:16,044 --> 00:06:17,671 தயவுசெய்து. நில்லு. 82 00:06:18,964 --> 00:06:21,091 நில்லு. தயவுசெய்து. சரி. 83 00:06:21,174 --> 00:06:24,261 நான் அவர்களை கண்டுபிடிக்க வேண்டுமாம். வந்து... வொன்ட்லாவை கண்டுப்பிடிக்க. 84 00:06:24,344 --> 00:06:25,720 - ஷீ-னா! - ஷீ-னாவா? 85 00:06:25,804 --> 00:06:27,430 இரு... யார் ஷீ-னா? 86 00:06:27,514 --> 00:06:29,724 அது உன் பெயரா? அழகான பெயர். 87 00:06:30,850 --> 00:06:32,686 ஷீ-னா! 88 00:06:41,027 --> 00:06:41,861 பெஸ்டீல். 89 00:06:46,074 --> 00:06:47,867 - நான் நினைக்கிறேன் நாம... - ஓடு. 90 00:06:47,951 --> 00:06:49,077 ஓடு! 91 00:07:51,556 --> 00:07:52,641 அருமை. 92 00:08:01,399 --> 00:08:03,276 ஹே. எழுந்திரு. 93 00:08:03,360 --> 00:08:06,696 ஷீ-னா. நீ உயிருடன் இருந்தால், எழுந்திரு. 94 00:08:09,407 --> 00:08:10,492 ஷீ-னா. 95 00:08:10,575 --> 00:08:14,454 சரி, நான் 27 வெவ்வேறு, உயிர் பிழைத்து வாழக்கூடிய சூழ்நிலைகளில் இருந்திருக்கிறேன்... 96 00:08:14,537 --> 00:08:18,583 வெவ்வேறு உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள், ஆனால், என்னால் நம்மை இங்கிருந்து தப்ப வைக்க முடியும். 97 00:08:18,667 --> 00:08:19,709 நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 98 00:08:46,403 --> 00:08:47,821 சரி. சரி. அதைச் செய்கிறேன். 99 00:09:17,726 --> 00:09:19,895 இன்று நீ பெரிய காரியங்களைச் சாதிப்பாய்! 100 00:09:27,068 --> 00:09:28,862 உன்னை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறேன்! 101 00:09:30,655 --> 00:09:32,699 அனைவரும் “ஹூரே” என கத்துவோம்! 102 00:09:34,034 --> 00:09:36,369 எல்லாமே அருமையாக இருக்கு! 103 00:09:37,162 --> 00:09:39,748 நீ ஒளிந்துகொள்வது நல்லது அல்லது நீ இரவு உணவாகிவிடுவாய். 104 00:09:39,831 --> 00:09:41,666 சொன்னது யாராக இருந்தாலும், அமைதியா இரு. 105 00:09:42,834 --> 00:09:44,794 நீ ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருகிறாய்! 106 00:09:52,594 --> 00:09:54,930 நான் உன்னுடைய புதிய சிறந்த நண்பன். 107 00:10:01,102 --> 00:10:02,479 நீ வேடிக்கையானவன் என நினைக்கிறேன். 108 00:10:02,562 --> 00:10:03,563 மதர். 109 00:10:03,647 --> 00:10:05,273 மதர், நான் பேசுவது கேட்கிறதா? 110 00:10:05,357 --> 00:10:07,067 உங்கள் சர்க்யூட் போர்டு பிரச்சினையாக இருக்கலாம். 111 00:10:07,150 --> 00:10:09,486 நாம் இங்கிருந்து போனவுடன், சரிசெய்துவிடுகிறேன். 112 00:10:09,986 --> 00:10:11,154 பச்சை நிற சிறுமி. 113 00:10:11,238 --> 00:10:13,156 - எனக்கு உதவு... - யார் பேசுவது? 114 00:10:13,240 --> 00:10:16,034 …நான் உனக்கு உதவுகிறேன், பிறகு நாம் நண்பர்களாக இருப்போம். 115 00:10:17,285 --> 00:10:18,620 தயவு செய்வாயா? 116 00:10:28,088 --> 00:10:31,675 ஓ, நன்றி. அந்த டின்னர் ஸ்டிக் ஆள் இப்போது என்னைத் துரத்துவான். 117 00:10:45,397 --> 00:10:50,569 சரி, மதர். இங்கிருந்து உங்களை கூட்டிச் செல்கிறேன். சரி. 118 00:11:00,078 --> 00:11:02,205 என்னைப் பின்தொடர்ந்து வா! சரி. 119 00:11:02,914 --> 00:11:04,207 இங்கே என்ன இருக்கிறது? 120 00:11:05,292 --> 00:11:06,751 இதை எப்படி ஸ்டார்ட் செய்வது? 121 00:11:08,712 --> 00:11:12,257 சரி. சரி. அது நல்லதுதான். சரி. ஷீ-னா! சீக்கிரம் வா! 122 00:11:13,466 --> 00:11:15,552 சரி. சீக்கிரம்! 123 00:11:16,177 --> 00:11:17,554 சீக்கிரம் வா! உள்ளே வா! 124 00:11:18,138 --> 00:11:19,180 ஏறிக்கொள்! 125 00:11:20,223 --> 00:11:22,601 சரி. என்னால் முடியும். என்னால் இது முடியும். 126 00:11:22,684 --> 00:11:23,685 என்னால் முடியும். 127 00:11:23,768 --> 00:11:24,644 நான்... எனக்கு... 128 00:11:24,728 --> 00:11:27,606 இல்லை. என்னால் முடியவில்லை! 129 00:11:39,784 --> 00:11:41,286 முதல் முறையாக வாகனம் ஓட்டினேன். 130 00:12:00,138 --> 00:12:01,181 அப்படித்தான்! 131 00:12:04,643 --> 00:12:05,644 உன்னால் முடியும். 132 00:12:10,232 --> 00:12:11,566 நான் இவங்களை விட்டு வர மாட்டேன். 133 00:12:14,653 --> 00:12:17,155 நீயும், துர்நாற்றம் வீசும் நீல நிற ஆளும், என்மீது ஏறுங்கள். 134 00:12:17,989 --> 00:12:19,032 வா, போகலாம்! 135 00:12:20,075 --> 00:12:21,409 போ, போ, போ. 136 00:12:40,387 --> 00:12:41,846 அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என நினைக்கிறேன். 137 00:12:46,142 --> 00:12:47,686 நூல் இழையில் தப்பித்தோம். 138 00:12:59,281 --> 00:13:00,699 பொறு! 139 00:13:01,825 --> 00:13:04,911 சரிவுப்பாறை. சரிவுப்பாறை! 140 00:13:09,124 --> 00:13:10,917 ஐயோ. நாம நன்றாக மாட்டிக்கொண்டோம். 141 00:13:24,055 --> 00:13:27,434 - குதிக்கப் போகிறேன். கெட்டியாக பிடி. - குதிப்பதா? வேண்டாம். இல்லை, குதிக்காதே! 142 00:13:45,076 --> 00:13:46,786 உன்னால் பறக்க முடியுமா? 143 00:13:46,870 --> 00:13:49,205 உண்மையில், இது மிதந்து செல்வது. 144 00:14:43,927 --> 00:14:45,512 அது அற்புதமாக இருந்தது! 145 00:14:46,763 --> 00:14:48,306 நன்றி... 146 00:14:48,390 --> 00:14:50,850 என் பெயர் ஆட்டோ. ஆம், ஆட்டோதான் என் பெயர். 147 00:14:50,934 --> 00:14:53,061 இரு. உன்னால் நான் பேசுவதை புரிந்துகொள்ள முடிகிறதா? 148 00:14:53,144 --> 00:14:55,647 ஆம், புரிகிறதே. 149 00:14:55,730 --> 00:14:58,942 ஆனால், என் சிந்தனையில் மட்டுமே நீ பேசுவது எனக்கு கேட்கிறது. 150 00:14:59,484 --> 00:15:01,361 ஆஹா, சரி. இங்கு என்ன நடக்கிறது? 151 00:15:01,444 --> 00:15:05,115 எனக்கும் தெரியவில்லை, ஆனால், நீ என்ன யோசிக்கிறாய் என்று எனக்கு கேட்கிறது. 152 00:15:05,198 --> 00:15:09,578 ஆக, இப்படி பேசிக்கொண்டிருப்பதற்கு பதிலாக, உன்னிடம் சொல்ல வேண்டியதை நான் யோசித்தால்... 153 00:15:09,661 --> 00:15:12,122 உனக்கு நான் சொல்வது புரியும் தானே? 154 00:15:12,205 --> 00:15:15,417 எனக்கு நன்றாகவே புரிகிறது. ஆமாம். 155 00:15:15,500 --> 00:15:17,419 ஆஹா, இது ரொம்பவே வித்தியாசமாக இருக்கு. 156 00:15:17,502 --> 00:15:18,879 நான் யோசித்தால் மட்டுமே போதும்... 157 00:15:18,962 --> 00:15:20,589 “இது எப்படி நடக்கிறது?” அதோடு நீ... 158 00:15:21,798 --> 00:15:23,967 இப்போது இன்னொன்று. நான் யோசிக்கப் போகிறேன். தயாரா? 159 00:15:24,050 --> 00:15:25,510 யோசிக்கிறேன். உனக்குப் புரிந்ததா? 160 00:15:27,304 --> 00:15:28,388 சரி. 161 00:15:28,930 --> 00:15:30,307 எங்களைக் காப்பாற்றியதற்கு நன்றி. 162 00:15:30,390 --> 00:15:32,601 இந்த ரோபோ பெண்ணை நான் எங்கே வைக்க வேண்டும்? 163 00:15:32,684 --> 00:15:33,894 இவள் ருசியாகவே இல்லை. 164 00:15:35,270 --> 00:15:37,564 அவங்களை இங்கே கீழே இறக்கிவிடு. இங்கு இறக்கு. 165 00:15:37,647 --> 00:15:40,066 ஜாக்கிரதை. மென்மையாக. 166 00:15:42,944 --> 00:15:43,945 நன்றி. 167 00:15:44,613 --> 00:15:46,448 இப்போது நாம் நண்பர்கள். 168 00:15:46,990 --> 00:15:47,991 சாப்பிடுவதற்கான நேரம். 169 00:16:01,463 --> 00:16:04,382 ஆம்னி, மதரின் சிஸ்டத்தை பகுப்பாய்வு செய். 170 00:16:04,466 --> 00:16:05,884 பகுப்பாய்வு செய்கிறேன். 171 00:16:05,967 --> 00:16:08,053 நல்ல செய்தி, ஏவா. சிஸ்டம் செயல்படுகிறது. 172 00:16:08,136 --> 00:16:10,472 - முக்கிய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. - சர்க்யூட் போர்டு. 173 00:16:10,555 --> 00:16:12,098 அப்போதே நினைத்தேன். 174 00:16:12,682 --> 00:16:14,684 கவலைப்படாதீங்க, மதர். அதை எளிதாக சரிசெய்துவிடலாம். 175 00:16:16,895 --> 00:16:18,146 ஹேய், பரவாயில்லை. 176 00:16:18,230 --> 00:16:20,190 அவங்களுடைய போர்டை மீண்டும் இணைக்க எனக்கு ஏதாவது தேவை. 177 00:16:20,273 --> 00:16:21,900 ஹே! என்ன இது? 178 00:16:25,946 --> 00:16:28,990 இல்லை. அதை வைத்து என்ன செய்வதென்றே எனக்குத் தெரியாது. 179 00:16:32,827 --> 00:16:36,081 பிசுபிசுப்பாக இருக்கிறது. சரி. அவங்களுடைய போர்டுக்காக. நல்ல யோசனைதான். 180 00:16:37,207 --> 00:16:39,626 இது அந்த கேல் கொண்டைக்கடலை சுஸ்டி-பாரைவிட கேவலமாக இருக்கு. 181 00:16:41,670 --> 00:16:44,631 ...ருசியைப் பற்றி குறை சொல்லாதே. 182 00:16:44,714 --> 00:16:46,091 குறை சொல்லக் கூடாதா? 183 00:16:46,174 --> 00:16:48,802 - இதன் சுவை மண் போல இருக்கு. - ஓ, நல்லது. 184 00:16:48,885 --> 00:16:49,886 ஜார்கம் வேலை செய்கிறது. 185 00:16:49,970 --> 00:16:51,221 இப்ப நான் சொன்னது புரிந்திருக்கும். 186 00:16:51,304 --> 00:16:52,556 நிச்சயமாக, புரிந்தது. 187 00:16:52,639 --> 00:16:53,848 நீ பேசிவிட்டாய். 188 00:16:54,849 --> 00:16:56,560 எனக்கு நீ பேசுவதும் புரிகிறது. 189 00:16:56,643 --> 00:16:58,979 ஆனால் என்னுடைய சிந்தனையில் இல்லை. 190 00:16:59,062 --> 00:17:01,815 ஆக, நான் மென்று சாப்பிடும் பொருளால்தான், நீ பேசுவது எனக்குப் புரிகிறதா? 191 00:17:01,898 --> 00:17:06,736 ஆம். அதோடு இரண்டு முக்கிய விஷயங்களை உன்னிடம் சொல்ல வேண்டும் அதனால்தான் இதைக் கொடுத்தேன். 192 00:17:06,820 --> 00:17:09,197 - அப்படியா? - அமைதியாக இரு. 193 00:17:10,031 --> 00:17:11,074 இது முரட்டுத்தனமாக இருக்கு. 194 00:17:11,157 --> 00:17:14,452 நாம் இவ்வளவு விஷயங்களைக் கடந்து வந்த பிறகும், அதைத்தான் நீ சொல்ல வேண்டுமா? 195 00:17:14,535 --> 00:17:16,871 இல்லை. மற்றதை நான் உன்னிடமே விட்டுவிட்டேன். 196 00:17:16,955 --> 00:17:18,540 இரு. நீ கிளம்புகிறாயா? கொஞ்சம் பொறு. 197 00:17:19,123 --> 00:17:22,127 ஐயோ. நீ பெஸ்டீலுக்கான ஒரு தூண்டில். வேண்டாம்பா. 198 00:17:22,209 --> 00:17:23,460 சரி. 199 00:17:23,545 --> 00:17:25,881 அப்புறம், நீ மனிதர்கள் வேறு யாரையாவது பார்த்தாயா? 200 00:17:25,964 --> 00:17:29,301 இல்லை. உன்னை மட்டும் தான். அதோடு என்னை நம்பு, இதுவே போதுமானது. 201 00:17:29,384 --> 00:17:32,596 - இரு, ஆனால்... ஹே, அந்த ஒட்டு! - எந்த ஒட்டு? 202 00:17:32,679 --> 00:17:34,180 உனக்கு இது எங்கே கிடைத்தது? 203 00:17:35,724 --> 00:17:38,226 லாக்கஸில் உள்ள ஒரு வியாபாரியிடமிருந்து. இதில் என்ன இருக்கு? 204 00:17:38,310 --> 00:17:41,354 இதில் என்ன இருக்கிறதா? இது ஒரு டைனாஸ்டீஸின் ஒட்டு. 205 00:17:41,438 --> 00:17:45,108 இது என்னுடைய மக்களிடம் இருந்து வந்தது. என்னைப் போன்ற மனிதர்களிடமிருந்து. 206 00:17:45,191 --> 00:17:46,902 என்னை... அது இருந்த இடத்திற்கு கூட்டி செல்ல முடியுமா? 207 00:17:46,985 --> 00:17:48,570 - லாக்கஸிற்கு? - முடியாது. 208 00:17:48,653 --> 00:17:49,487 - ப்ளீஸ்? - முடியாது. 209 00:17:49,571 --> 00:17:51,364 உனக்காக என்னால் முடிந்த எதையாவது செய்கிறேன். 210 00:17:51,448 --> 00:17:52,657 ஏதாவது ஒன்றைச் செய்கிறேன். 211 00:17:52,741 --> 00:17:54,200 என்னிடம் பேசுவதை நிறுத்து. 212 00:17:54,284 --> 00:17:57,120 - இப்போது போ. கிளம்பு! - ஏவா, ஜாக்கிரதை. 213 00:17:57,203 --> 00:17:58,580 - ஏவா, ஓடு! - மதர். 214 00:17:58,663 --> 00:18:00,874 - அதை விடு! என்னை கீழே இறக்கிவிடு! - மதர்! 215 00:18:03,752 --> 00:18:05,045 ஒன்றுமில்லை. 216 00:18:05,128 --> 00:18:06,504 ஹே, அவன் ஒரு நண்பன். 217 00:18:06,588 --> 00:18:07,923 - நண்பனா? - ம்-ம். 218 00:18:08,006 --> 00:18:09,216 அப்படியென்றால் அவனுடைய பெயர் என்ன? 219 00:18:09,299 --> 00:18:10,759 அவனுடைய பெயர் ஷீ-னா. 220 00:18:10,842 --> 00:18:12,552 சரிதானே, ஷீ-னா? 221 00:18:14,763 --> 00:18:18,099 கேவலமான மனுஷியும், தீய இயந்திரமும்! 222 00:18:18,183 --> 00:18:19,684 நமக்கு இந்த நாள் மிகவும் சவாலாக இருந்தது. 223 00:18:19,768 --> 00:18:21,186 ஏவா, நாம் எங்கிருக்கிறோம்? 224 00:18:21,269 --> 00:18:24,105 நான் சரணாலயத்திற்கு வெளியே இருப்பது, என் புரோகிராமிற்கு எதிரானது. 225 00:18:24,940 --> 00:18:26,024 அதற்கான காலம் கடந்துவிட்டது. 226 00:18:26,107 --> 00:18:28,485 இங்கே என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவே இல்லை. 227 00:18:28,568 --> 00:18:31,488 - மனிதர்கள் வேறு யாரையாவது கண்டுபிடித்தாயா? - இல்லை, கண்டுபிடிக்கவில்லை. 228 00:18:31,571 --> 00:18:33,740 ஆனால் அவனிடம் டைனாஸ்டீஸ் ஒட்டு இருந்தது. 229 00:18:33,823 --> 00:18:35,242 அவன் மனிதனில்லை. 230 00:18:35,325 --> 00:18:37,244 இருந்தாலும் நம்மால் அவனை புரிந்துகொள்ள முடிகிறதே. 231 00:18:37,327 --> 00:18:40,455 அதுவா? அந்த ஜார்கம்மினால். ஏலியன் பபுள்கம். 232 00:18:40,538 --> 00:18:42,958 அதன் சுவை குப்பை மாதிரி இருக்கு, ஆனால் மாயாஜாலம் போல புரிய வைக்கிறது. 233 00:18:43,041 --> 00:18:44,209 அதை வைத்துதான் உங்களை சரிசெய்தேன் 234 00:18:44,292 --> 00:18:46,586 - அதனால்தானோ என்னவோ... - ஏவா, நீ அதை ஸ்கேன் செய்தாயா? 235 00:18:46,670 --> 00:18:47,963 நிச்சயமாக! 236 00:18:48,046 --> 00:18:49,798 நான் அதை ஸ்கேன் செய்தேனா? 237 00:18:50,757 --> 00:18:51,883 ஆமாம். 238 00:18:51,967 --> 00:18:53,593 ஏலியன் கொடுத்த பொருள் ஸ்கேன் செய்யப்படவில்லை. 239 00:18:53,677 --> 00:18:56,221 - ஆம்னி! - ஏவா, அவன் எப்படி? 240 00:18:56,304 --> 00:18:57,597 அவனையாவது ஸ்கேன் செய்தாயா? 241 00:18:57,681 --> 00:18:59,432 ஏலியன் போன்ற ஆளை ஸ்கேன் செய்யவில்லை. 242 00:18:59,516 --> 00:19:03,311 வாயை மூடு. மதர். தயவுசெய்து நானே அவனை கையாள்கிறேன், சரியா? 243 00:19:03,395 --> 00:19:06,982 மற்ற சரணாலயங்கள் இருக்கும் பகுதிகளை நீங்கள் ஸ்கேன் செய்யலாமே? 244 00:19:07,607 --> 00:19:09,943 நல்லது. நெறிமுறையே அதுதான். 245 00:19:11,903 --> 00:19:15,699 ஹேய். நான் அதற்காக ரொம்பவே வருந்துகிறேன். 246 00:19:16,533 --> 00:19:19,035 நான்தான், சரணாலயம் 573-ஐ சேர்ந்த ஏவா. 247 00:19:19,119 --> 00:19:21,413 எனக்கு தெரிந்துகொள்ள ஆர்வமில்லை. 248 00:19:22,247 --> 00:19:26,376 பெஸ்டீல் என் பொருட்களில் பாதியை எடுத்துக்கொண்டது, புல்வெளியில் வீசப்பட்டேன். 249 00:19:27,377 --> 00:19:29,713 நான் உன்னை தாவரத்திற்கு உணவாகவே விட்டிருக்க வேண்டும். 250 00:19:29,796 --> 00:19:31,131 கேளு, ஷீ-னா, 251 00:19:31,214 --> 00:19:32,966 நான் உனக்கு கைமாறு செய்ய ஏதாவது ஒரு வழி இருக்கும். 252 00:19:33,049 --> 00:19:34,968 கண்டிப்பாக. என் பிரச்சினைகளுக்கு பணம் தருவாயா? 253 00:19:35,051 --> 00:19:36,219 புதிய பொருட்களை வாங்கித் தருகிறாயா? 254 00:19:36,303 --> 00:19:38,013 இருக்கலாம்... 255 00:19:38,096 --> 00:19:41,057 முன்பு, உனக்கு இதில் ஆர்வம் இருந்தது, அப்படித்தானே? 256 00:19:43,226 --> 00:19:44,603 தொடர்ந்து பேசிக்கொண்டே இரு. 257 00:19:44,686 --> 00:19:46,688 ஆம்னிபாடை அறிமுகப்படுத்துகிறேன்! 258 00:19:46,771 --> 00:19:50,650 மனித தொழில்நுட்பத்தின் உச்சம் இதுதான். தனிப்பட்ட உதவியில் இதுதான் முதன்மை நிலையில் உள்ளது. 259 00:19:50,734 --> 00:19:55,405 லாக்கஸில் இருந்த வியாபாரியிடம் நீ இதை ஒரு நல்ல விலைக்கு விற்றுவிடலாம் என்று உறுதியளிக்கிறேன். 260 00:19:55,488 --> 00:19:57,240 ஏவா, நான் விற்பனைக்கு அல்ல. 261 00:19:57,324 --> 00:19:59,451 அது நன்றாக நகைச்சுவையும் செய்யும். 262 00:19:59,534 --> 00:20:03,747 என்னை லாக்கஸிற்கு அழைத்து செல், பிறகு இந்த புத்தம் புதிய ஆம்னியை நீ விற்பனை செய்யலாம். 263 00:20:03,830 --> 00:20:05,624 பத்து வருடமாக நீ என்னை வைத்திருக்கிறாய். 264 00:20:05,707 --> 00:20:09,211 இந்த புத்தம் புதிய ஆம்னியை நீ விற்பனை செய்யலாம். 265 00:20:11,922 --> 00:20:13,381 சரி. 266 00:20:14,257 --> 00:20:16,176 - சம்மதம். - ம்-ம்-ம். 267 00:20:16,259 --> 00:20:17,928 எங்களை லாக்கஸிற்கு அழைத்து செல்லும் வரை தர மாட்டேன். 268 00:20:18,011 --> 00:20:20,305 - எங்களையா? - ஆமாம். என்னையும், மதரையும், ஆட்டோவையும். 269 00:20:20,388 --> 00:20:21,806 ஆட்டோ? யாரு அந்த ஆட்டோ? 270 00:20:21,890 --> 00:20:23,225 அங்கிருக்கும் அந்தப் பெரியவன். 271 00:20:23,308 --> 00:20:25,560 நம்முடைய சிந்தனையில் பேசிக்கொண்டிருப்பவன். 272 00:20:28,772 --> 00:20:31,024 இரு. அவன் உன்னுடைய சிந்தனையுடன் பேசவில்லை தானே? 273 00:20:32,234 --> 00:20:33,235 இல்லை. 274 00:20:35,278 --> 00:20:38,073 எங்கள் எல்லோரையும் லாக்கஸிற்கு அழைத்துச் சென்ற பிறகு இது உன்னுடையது. 275 00:20:39,866 --> 00:20:40,951 சரி. 276 00:20:41,034 --> 00:20:43,620 நகரும் மரங்கள் கொண்ட இந்த காடு முழுவதையும் அழைத்து வர வேண்டியது தானே? 277 00:20:43,703 --> 00:20:46,414 - நன்றி, ஷீ-னா. - என் பெயர் ஷீ-னா கிடையாது. 278 00:20:46,498 --> 00:20:48,250 என் பெயர் ரோவெண்டர் கிட். 279 00:20:48,333 --> 00:20:51,586 விடியும்போது, உங்கள் அனைவரையும் லாக்கஸிற்கு அழைத்துச் செல்கிறேன். 280 00:20:51,670 --> 00:20:53,505 நன்றி, ரோவெண்டர் கிட். 281 00:20:57,676 --> 00:20:58,718 தொடர்பை ஏற்படுத்தினீங்களா? 282 00:20:58,802 --> 00:21:01,221 சரணாலயங்களின் இருப்பிடங்களை என்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. 283 00:21:01,304 --> 00:21:03,807 மற்ற மனிதர்களின் அறிகுறியை நீ கண்டுபிடிக்கவில்லையா? 284 00:21:03,890 --> 00:21:04,891 இல்லை. 285 00:21:04,975 --> 00:21:08,061 அப்புறம், இங்கிருக்கும் மற்றவர்கள், இவர்கள் எல்லாரும் நம் சரணாலயத்தைச் சேர்ந்தவர்களா? 286 00:21:08,144 --> 00:21:11,231 - அது ஆறு குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதுதானே? - ஆமாம். 287 00:21:11,314 --> 00:21:14,693 ஒவ்வொரு தலை முறையிலும் ஆறு குழந்தைகள் இருக்க வேண்டும். 288 00:21:14,776 --> 00:21:17,237 ஆனால் உன்னுடைய தலைமுறையில், நீ மட்டும்தான் இருந்தாய். 289 00:21:17,320 --> 00:21:21,408 என் தலைமுறை... இதற்கு முந்தைய தலைமுறையினர் இருந்தார்களா? 290 00:21:21,491 --> 00:21:24,244 உனக்கு முன், நான் எட்டு தலைமுறையினரை வளர்த்திருக்கிறேன். 291 00:21:25,036 --> 00:21:27,497 என்னை மன்னித்துவிடு, உன்னிடம் அவர்களை பற்றி சொல்ல முடியாது. 292 00:21:27,581 --> 00:21:31,501 ஆனால் நீ தனியாக இருப்பது நோக்கமில்லை என்றிருந்திருந்தால் அது வெளிப்படுத்தப்பட்டிருக்கும். 293 00:21:33,253 --> 00:21:35,046 நான் தனியாக இருக்கக் கூடாது. 294 00:21:35,714 --> 00:21:38,425 ஒன்பதாவது தலைமுறையினருக்கான நேரம் வந்த பொழுது, 295 00:21:38,508 --> 00:21:43,263 நம் சரணாலயத்தில் சில பகுதிகள், வெளியிலிருந்து வந்த அறியப்படாத மாசுபாடுகளால் பாதிக்கப்பட்டது. 296 00:21:43,346 --> 00:21:47,684 உடனேயே அவசரகால நெறிமுறைகள், பிரிவு 573-ஐ ஷட்டவுன் செய்ய வலியுறுத்தியது, 297 00:21:47,767 --> 00:21:51,229 ஆனால் அப்போது, அங்கிருந்த ஆறு பாட்களில் ஒன்று மட்டும் செயல்பாட்டில் இருந்தது. 298 00:21:51,313 --> 00:21:52,772 அதுதான் என்னுடையது. 299 00:21:52,856 --> 00:21:55,942 நான் உன்னை வளர்க்கவும், பாதுகாக்கவும் தான், புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறேன். 300 00:21:56,026 --> 00:21:57,402 அதைத்தான் நான் செய்திருக்கிறேன்... 301 00:21:58,653 --> 00:22:00,488 இனிமேலும் அதைத்தான் செய்வேன். 302 00:22:00,572 --> 00:22:03,074 நெறிமுறையின்படி நாம் திரும்ப சரணாலயத்திற்கு போக வேண்டும். 303 00:22:03,158 --> 00:22:05,368 திரும்பவும்... இல்லை, நாம் போகக் கூடாது. 304 00:22:05,452 --> 00:22:07,746 ரோவெண்டர் கிட் நம்மை லாக்கஸிற்கு அழைத்து செல்லும். 305 00:22:07,829 --> 00:22:11,166 - லாக்கஸ் என்றால் என்ன? - அதை நான் எப்படி விளக்குவது? 306 00:22:12,375 --> 00:22:14,127 இது வேற்றுகிரகம். 307 00:22:14,669 --> 00:22:16,087 நாம் பூமியில் இல்லை. 308 00:22:16,171 --> 00:22:18,006 பூமியில் இல்லையா? உறுதியாகத் தெரியுமா? 309 00:22:18,089 --> 00:22:20,592 ஆமாம்! பாருங்க. இதில் வளையங்கள் இருக்கிறது. 310 00:22:20,675 --> 00:22:23,261 ஆம்னி, பூமியின் வானியல் விளக்கப்படங்களைக் காட்டு. 311 00:22:23,345 --> 00:22:25,013 என்னுடைய இடத்திலிருந்து புரொஜெக்ட் செய். 312 00:22:25,555 --> 00:22:26,806 புரொஜெக்ட் ஆகிறது. 313 00:22:28,892 --> 00:22:32,020 ஏவா, இது ஒன்றும் வேற்றுகிரகம் இல்லை. 314 00:22:32,103 --> 00:22:33,688 ஆனால் அவர்கள் இருவரும்... 315 00:22:33,772 --> 00:22:36,441 கண்டிப்பாக வேற்றுகிரக ஜீவராசிகள்தான். 316 00:22:36,524 --> 00:22:40,987 ஆக, இதுதான் பூமி என்றால், என்ன நடந்திருக்கிறது? 317 00:22:41,071 --> 00:22:42,656 எல்லாரும் எங்கே இருக்கிறார்கள்? 318 00:22:46,451 --> 00:22:48,286 டோனி டிடர்லீஸி எழுதிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது 319 00:24:10,911 --> 00:24:12,746 டேவிட் கேல் அவர்களின் நினைவாக 320 00:24:13,914 --> 00:24:15,916 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்