1 00:00:12,597 --> 00:00:15,559 நான் மேற்பரப்பு நிலத்தில் பயணிக்க வடிமைக்கப்படவில்லை. 2 00:00:15,642 --> 00:00:17,644 அது குண்டும் குழியுமாக மற்றும் அழுக்காக இருக்கும். 3 00:00:17,727 --> 00:00:21,690 மற்றும் நாம் சரணாலயம் 573- ஐ நோக்கிச் செல்லவில்லை. 4 00:00:21,773 --> 00:00:24,818 ஏவா, காட்மஸ் பிரைட் அறிவுறுத்தியபடி, பூமி தயாராகி, 5 00:00:24,901 --> 00:00:26,945 நீ மற்ற மனிதர்களோடு இணையும் வரை, 6 00:00:27,028 --> 00:00:29,739 நெறிமுறைப்படி நாம் திரும்பிப் போய், காத்திருக்க வேண்டும். 7 00:00:29,823 --> 00:00:33,076 பிற மனிதர்களை கண்டுபிடிக்காவிட்டால், என்னால் அவர்களோடு இணைய முடியாது. 8 00:00:33,159 --> 00:00:35,245 அதனால்தான் இங்குள்ள ரோவீயிடம், அவனுக்கு டைனஸ்டீஸ் பேட்ச் கிடைத்த 9 00:00:35,328 --> 00:00:38,415 லாக்கஸிற்கு நம்மை அழைத்துச் செல்லும்படி கேட்டுள்ளேன். 10 00:00:38,498 --> 00:00:40,834 அருமை. இதைப் பாருங்களேன். 11 00:00:41,418 --> 00:00:42,836 எதற்காக என்னை அடித்தாய்? 12 00:00:42,919 --> 00:00:44,129 எதையும் தொடாதே. 13 00:00:44,212 --> 00:00:45,505 எதையும் முகர்ந்து பார்க்காதே. 14 00:00:45,589 --> 00:00:48,049 கண்டிப்பாக எதையும் சுவைக்காதே. 15 00:00:48,133 --> 00:00:50,302 ரோவீ, நான் அதை சாப்பிட நினைக்கவில்லை. 16 00:00:50,385 --> 00:00:51,845 என்னை ரோவீ என அழைக்காதே. 17 00:00:51,928 --> 00:00:53,346 சரி. 18 00:00:53,430 --> 00:00:56,266 - கிட் அவர்களே, உங்கள் பேச்சில் ஒரு விரக்தி கலந்த… - உதவி! 19 00:00:56,349 --> 00:00:57,684 …விடலை பருவ நடத்தை தெரிகிறதே. 20 00:00:58,852 --> 00:01:00,186 - உதவி! - பொறு. 21 00:01:00,270 --> 00:01:01,688 - உங்களுக்கு அது கேட்டதா? - என்னது? 22 00:01:01,771 --> 00:01:03,481 - உதவி! - இப்போது என்ன? 23 00:01:03,565 --> 00:01:05,400 - யாரோ உதவிக்கு அழைக்கிறார்கள் போலும். - உதவி! 24 00:01:05,483 --> 00:01:07,819 இந்த குரல்கள் மீண்டும் உன் சிந்தனையில் கேட்கிறது போலும். 25 00:01:07,903 --> 00:01:10,071 ஆம்னி, யாரோ கஷ்டத்தில் கத்துவது உனக்குக் கேட்கிறதா? 26 00:01:10,155 --> 00:01:11,907 எந்த ஒலியும் கண்டறியப்படவில்லை. 27 00:01:11,990 --> 00:01:14,701 - உதவி! - சரி, ஆனால் எனக்குக் கேட்கிறது. 28 00:01:14,784 --> 00:01:18,121 - ஏவா. - அம்மா, எங்கே இருக்கீங்க? 29 00:01:18,705 --> 00:01:19,873 உதவி! 30 00:01:20,540 --> 00:01:23,084 அம்மா, எனக்கு பயமாக இருக்கு! 31 00:01:23,168 --> 00:01:24,628 - ஒன்றுமில்லை. - உதவி! 32 00:01:24,711 --> 00:01:27,756 என்ன செய்கிறாய்? அது ஒரு சாண்ட் ஸ்னைப்பர். ஒரு குழந்தை. 33 00:01:27,839 --> 00:01:29,424 அதன் அருகே போகாதே. 34 00:01:29,507 --> 00:01:32,135 ஆனால் அது பயத்தில் உள்ளது. அதற்கு உதவி தேவை. உனக்கு அது கேட்கவில்லையா? 35 00:01:32,219 --> 00:01:33,553 எனக்கு அந்த சொடுக்கும் சத்தம் மட்டும்தான் கேட்கிறது. 36 00:01:33,637 --> 00:01:36,014 உனக்கு அது கேட்கிறதா? அது அதன் அம்மாவை அழைக்கிறது. 37 00:01:36,097 --> 00:01:38,350 அது அருகில் இருக்கிறதென்றால், நமக்குதான் பிரச்சினை. 38 00:01:38,433 --> 00:01:41,144 அது உன்னை நிலத்தடிக்கு அழைத்துச் சென்று, உன் கல்லீரலைச் சாப்பிடும். 39 00:01:41,228 --> 00:01:43,021 அப்புறம் அங்கு இருக்கே, அது தெரிகிறதா? 40 00:01:43,104 --> 00:01:44,856 அது பெஸ்டீலின் பொறிகளில் ஒன்று. 41 00:01:44,940 --> 00:01:47,567 அதில் ஒரு கண்காணிப்பு சிக்னல் உள்ளது. உனக்கென்று அளவெடுத்து செய்யப்பட்டது போல உள்ளது. 42 00:01:47,651 --> 00:01:49,236 ஏவா, அந்த உயிரினத்தை விட்டு விலகி இரு. 43 00:01:49,319 --> 00:01:51,947 - உன்னை பாதுகாப்பதுதான் என் கடமையே. - தள்ளி இரு! 44 00:01:52,030 --> 00:01:54,866 - அம்மா! - அது ஒரு குழந்தை. நான் அதற்கு உதவப் போகிறேன். 45 00:01:54,950 --> 00:01:57,702 எப்படியும் நீ சாகத்தான் போகிறாய், 46 00:01:57,786 --> 00:01:59,120 எனவே முதலில் எனக்கானதைக் கொடுத்துவிடு. 47 00:01:59,204 --> 00:02:01,456 இது போன்ற சூழ்நிலைகளுக்கு அவளுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. 48 00:02:01,539 --> 00:02:03,375 எனில், அவள் வேகமாக கற்றுக்கொள்கிறாளா என பார்ப்போம். 49 00:02:03,458 --> 00:02:04,459 அவள் இறக்கக்கூடும். 50 00:02:04,542 --> 00:02:06,378 கற்றுக்கொள்ள வேறு நல்ல வழியில்லை. 51 00:02:07,587 --> 00:02:09,798 உன் கல்வி முறைகளை நான் அங்கீகரிக்க மாட்டேன். 52 00:02:09,881 --> 00:02:12,300 - உதவி. பயமாக இருக்கு. - ஒன்றுமில்லை. 53 00:02:12,384 --> 00:02:13,885 - ஒரு மான்ஸ்டர் வந்திருக்கு. - பயப்பட வேண்டியதில்லை. 54 00:02:13,969 --> 00:02:14,970 அம்மா! 55 00:02:15,053 --> 00:02:17,264 - நான் உன்னைக் காயப்படுத்த மாட்டேன். - பயமாக இருக்கு! 56 00:02:17,347 --> 00:02:19,474 உன் நகத்தை நகர்த்து. 57 00:02:22,561 --> 00:02:23,937 நான் உனக்கு உதவுகிறேனே. 58 00:02:24,646 --> 00:02:26,064 உன் நகத்தை நகர்த்து. 59 00:02:26,147 --> 00:02:28,066 ஆமாம். அருமை. 60 00:02:28,149 --> 00:02:30,610 சரி. என்ன செய்வதென பார்ப்போம். 61 00:02:31,236 --> 00:02:33,905 கொஞ்சம்தான். கொஞ்சம்தான். 62 00:02:33,989 --> 00:02:35,365 பெஸ்டீல். நாம கிளம்பணும். 63 00:02:35,448 --> 00:02:38,201 இல்லை! நான் முடித்துவிட்டேன். 64 00:02:39,786 --> 00:02:40,829 இல்லை! 65 00:02:41,538 --> 00:02:42,706 நாம் ஒளிந்துகொள்ளணும். 66 00:02:42,789 --> 00:02:44,583 - ஆனால், நம்மால்… - ஏவா, இப்போதே வா! 67 00:02:47,127 --> 00:02:48,253 ஏவா? 68 00:02:48,336 --> 00:02:51,256 உதவி! பயமாக இருக்கு! 69 00:02:52,883 --> 00:02:56,344 உதவி! அம்மா! உதவி! 70 00:03:00,181 --> 00:03:02,183 உதவி! என்னை காப்பாற்றுங்கள்! 71 00:03:03,184 --> 00:03:05,270 உதவி! என்னைக் காப்பாற்றுங்கள்! 72 00:03:05,353 --> 00:03:07,939 - உதவி! - அது சரியல்ல. 73 00:03:08,023 --> 00:03:09,608 அவன் ஒரு குழந்தையை எடுத்துச் சென்றான். 74 00:03:09,691 --> 00:03:12,694 உனக்கு பதிலாக, ஒரு குழந்தை சாண்ட் ஸ்னைப்பரை எடுத்துச் சென்றது நல்லதுதான். 75 00:03:39,054 --> 00:03:40,889 அதோ, அதுதான். லாக்கஸ். 76 00:03:50,732 --> 00:03:52,859 இது அற்புதமாக இருக்கு. 77 00:03:52,943 --> 00:03:54,694 அழகாக இருக்கு. 78 00:04:05,247 --> 00:04:06,665 இது… 79 00:04:07,415 --> 00:04:09,542 மற்றவர்களும் இங்கே இருக்கலாம் என நினைக்கிறாயா? 80 00:04:09,626 --> 00:04:12,337 இல்லை. பெஸ்டீல் உன்னைத் தேடிக்கொண்டிருக்கு. 81 00:04:12,420 --> 00:04:15,590 நீயும், இந்த இயந்திரமும் அதன் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். 82 00:04:22,138 --> 00:04:24,558 இது லாக்கஸின் பாரம்பரிய ஆடையா? 83 00:04:24,641 --> 00:04:26,768 இல்லை. நீ பார்க்க வேடிக்கையாக இருக்கிறாய். 84 00:04:27,519 --> 00:04:29,854 ஆனால், அதிர்ஷ்டவசமாக நாம் பந்தயம் நடக்கும் நாளில் இங்கு வந்துள்ளோம். 85 00:04:29,938 --> 00:04:32,899 - பந்தயமா? என்ன பந்தயம்? - சிலந்திமீன் பந்தயம். 86 00:04:32,983 --> 00:04:36,861 எனவே, வித்தியாசமாக சுற்றித் திரியும், இரண்டு புதிய நபர்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். 87 00:04:36,945 --> 00:04:38,655 அது நீங்கள் இருவரும்தான். 88 00:04:38,738 --> 00:04:39,781 நாம் போவோம். 89 00:05:27,412 --> 00:05:29,873 சரி. அந்த வாட்டர்பேக் இங்கேயே காத்திருக்க வேண்டும். 90 00:05:29,956 --> 00:05:33,919 - சந்தையில் கூட்ட நெரிசலாக உள்ளது. - அது வாட்டர்பேர். நான் அவனிடம் கேட்கிறேன். 91 00:05:34,002 --> 00:05:37,672 சரி. நீ மாயாஜாலமாக உன் சிந்தனையில் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, 92 00:05:37,756 --> 00:05:41,718 அது தண்ணீரைவிட்டும், மீனைவிட்டும் தள்ளியிருக்கிறதா என பார்த்துக் கொள். 93 00:05:41,801 --> 00:05:45,180 ஆட்டோ, இங்கே தண்ணீர் அருகேயே காத்திரு. 94 00:05:45,263 --> 00:05:47,390 மீனை சாப்பிடாதே. 95 00:05:47,474 --> 00:05:49,392 அந்த சுவையான மீனை நான் சாப்பிட மாட்டேன். 96 00:05:49,476 --> 00:05:51,353 ஆனால், நான் நீந்தப் போகிறேன். 97 00:05:52,729 --> 00:05:54,272 நான் என்ன சொன்னேன்? 98 00:05:54,356 --> 00:05:56,942 அவன் மீனை சாப்பிட மாட்டேன் என சொன்னான். 99 00:05:57,609 --> 00:06:01,154 ஒரு சுவையான மீன் இருக்கு, ஆனால் நான் அதை சாப்பிட மாட்டேன். 100 00:06:01,821 --> 00:06:04,115 இந்த இடத்தில்தான் உனக்கு அந்த பேட்ச் கிடைத்ததா? 101 00:06:05,450 --> 00:06:06,534 இதைப் பாரு! 102 00:06:06,618 --> 00:06:08,203 இதை புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன். 103 00:06:08,286 --> 00:06:10,163 இது ஒரு பழைய சைக்கிள். மற்றும் ஒரு விளக்கு! 104 00:06:10,247 --> 00:06:11,081 நிறுத்து 105 00:06:11,164 --> 00:06:12,374 அறிவிப்புப் பலகைகளில் ஒன்று! 106 00:06:12,916 --> 00:06:15,168 நமது பயிற்சி காணொளியில் உள்ளது போலவே இருக்கு! மதர்! 107 00:06:15,252 --> 00:06:17,087 ஓ, சரி. காரங்கிளின் குப்பை மாளிகை. 108 00:06:17,170 --> 00:06:18,296 மன்னிக்கவும் மூடியிருக்கிறது 109 00:06:18,380 --> 00:06:22,050 குப்பையா? அவதூறு! நான் ஒரு விஷயம் சொல்கிறேன். 110 00:06:22,133 --> 00:06:27,889 ஆர்போனா முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்ட அரிய பொருட்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. 111 00:06:27,973 --> 00:06:33,144 ராணி ஓஹோவிற்காக பணியமர்த்தப்பட்ட காரங்கிளை அறிமுகப்படுத்துகிறேன். 112 00:06:33,228 --> 00:06:35,689 - நேர்த்தியான பழங்கால பொருட்களை விற்பவர்… - நீ அதை நிறுத்தலாம். 113 00:06:35,772 --> 00:06:38,400 அந்த சிறுமிக்கு எதையுமே வாங்க விருப்பமில்லை. அவள் சும்மா… 114 00:06:38,483 --> 00:06:39,901 நல்ல நாளாக அமைய காரங்கிள் வாழ்த்துகிறார். 115 00:06:39,985 --> 00:06:41,945 சற்று பொறுங்கள்! எனக்கு ஒரு பொருள் வேண்டும். 116 00:06:42,028 --> 00:06:46,032 உண்மையாகவா? தயவுசெய்து உள்ளே வா. நேரம் எடுத்துக்கொள். சுற்றிப் பாரு. 117 00:06:46,116 --> 00:06:47,492 இசை ஆரம்பிக்கட்டும்! 118 00:06:49,286 --> 00:06:54,416 காரங்கிளிடம் நீ வாங்கக்கூடிய நிறைய தனித்துவமான பொருட்கள் உள்ளன. 119 00:06:54,499 --> 00:06:56,084 உதாரணத்துக்கு, இதைப் பாரு. 120 00:06:56,167 --> 00:07:00,422 பழங்கால மன்னர் சர் ஹாமில்டன் பீச் வைத்திருந்த செங்கோல். 121 00:07:00,505 --> 00:07:03,133 மற்றும் இந்த உப்பும் மிளகும். 122 00:07:03,216 --> 00:07:06,303 தங்கள் தலையின் மேல் உள்ள சிறிய துளைகள் வழியாக 123 00:07:06,386 --> 00:07:10,765 சுவாசிக்கும் எப்போதோ மாண்டு போன இரண்டு சிறிய உயிரினங்கள். 124 00:07:10,849 --> 00:07:14,102 எனவே காரங்கிளின் கடையில் நீ என்ன வாங்க விரும்புகிறாய்? 125 00:07:14,185 --> 00:07:16,980 தயவுசெய்து, இது எங்கிருந்து கிடைத்தது என சொல்லுங்கள். 126 00:07:18,440 --> 00:07:20,525 உனக்கு ஒன்று தேவைப்படுகிறது. 127 00:07:20,609 --> 00:07:21,943 தகவல். 128 00:07:24,029 --> 00:07:27,324 சரி. டைனஸ்டிஸ் அரச பரம்பரையின் நினைவுச்சின்னம். 129 00:07:27,407 --> 00:07:30,577 இந்த பேட்ச் எங்கிருந்து கிடைத்தது என காரங்கிள் சந்தோஷமாக சொல்வார். 130 00:07:30,660 --> 00:07:33,163 500 ஷெல்லாக்ஸ் கொடுப்பாயா? 131 00:07:34,080 --> 00:07:35,790 - 500- ஆ? - அது ரொம்ப அதிகமா? 132 00:07:35,874 --> 00:07:37,334 - 300. - நம்மிடம் அது உள்ளதா? 133 00:07:37,417 --> 00:07:39,461 அவளிடம் அது இல்லை. 134 00:07:42,172 --> 00:07:43,048 திறந்துவிட்டோம் உள்ளே வாருங்கள் 135 00:07:43,131 --> 00:07:45,383 அதுதான் காரங்கிளின் இறுதி சலுகை விலை. 136 00:07:45,467 --> 00:07:48,762 உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால், நாளை சந்திப்போம். 137 00:07:48,845 --> 00:07:51,139 சோலாஸில் உள்ள ராணியின் அரண்மனையிலிருந்து, 138 00:07:51,223 --> 00:07:56,519 வேலையை முடித்து வந்தவுடன் காரங்கிள் கடையைத் திறந்திடுவார். 139 00:07:56,603 --> 00:08:00,440 உனக்கு நல்ல நாளாக அமையட்டும் என காரங்கிள் வாழ்த்துகிறார் 140 00:08:01,900 --> 00:08:04,861 சரி. உன்னை லாக்கஸிற்கு அழைத்து வந்துவிட்டேன், எனவே ஆம்னியை என்னிடம் கொடு. 141 00:08:04,945 --> 00:08:08,907 ம்-ம். அந்த பேட்ச் அவருக்கு எங்கிருந்து கிடைத்ததென அறிய நீ என்னை லாக்கஸுக்கு கூட்டி வருவதுதான் டீல். 142 00:08:08,990 --> 00:08:10,867 என்ன? அது நம் டீல் கிடையாது. 143 00:08:10,951 --> 00:08:14,746 அந்தத் தகவல் கிடைத்தவுடன், நான் ஆம்னியைத் தருகிறேன். 144 00:08:14,829 --> 00:08:16,706 எனக்கு 300 ஷெல்லாக்ஸ் எங்கே கிடைக்கும்? 145 00:08:16,790 --> 00:08:18,750 பந்தயங்களில் பந்தயம் கட்டலாம். 146 00:08:18,833 --> 00:08:21,336 - சூதாட்டத்தை நான் ஆதரிக்க மாட்டேன். - நானும் தான். 147 00:08:21,419 --> 00:08:24,130 சிலந்திபறவை பந்தயத்தில் பந்தயம் கட்டலாமா? 148 00:08:24,214 --> 00:08:25,215 சிலந்திமீன். 149 00:08:25,298 --> 00:08:27,342 எல்லா இடங்களில் இருந்தும் இதைப் பார்க்க வருவார்கள். 150 00:08:27,425 --> 00:08:29,386 என் பாட்டன் பூடூ ஒபீடூ, 151 00:08:29,469 --> 00:08:32,889 இந்த பந்தயத்தைப் பார்ப்பதற்காக பத்து நாட்கள் நடைபயணம் செய்தார். 152 00:08:32,972 --> 00:08:34,640 அவருக்கு வெறும் மூன்று கால்கள்தான் உள்ளன. 153 00:08:34,724 --> 00:08:37,018 ஆம், அவர் நன்றாக சூதாடுவார். 154 00:08:37,101 --> 00:08:38,895 அப்படித்தான் அந்தக் காலை இழந்தார். 155 00:08:38,979 --> 00:08:42,231 - என்னால் 300 ஷெல்லாக்ஸ் வெல்ல முடியுமா? - நிச்சயமாக. 156 00:08:42,315 --> 00:08:46,278 மற்றும் அதில் வெல்வதற்கான ரகசியத்தை என் பாட்டன் பூடூ ஒபீடூ, என்னிடம் சொன்னார். 157 00:08:49,489 --> 00:08:51,408 எப்போதும் வெற்றி பெறும் மீனைத் தேர்வு செய்யணும். 158 00:08:53,118 --> 00:08:54,119 புரிந்தது. 159 00:08:55,745 --> 00:08:57,664 போட்டிகளில் பந்தயம் கட்டுதல். 160 00:08:57,747 --> 00:08:58,957 கட்டுக்கடங்காத கூட்டம். 161 00:08:59,040 --> 00:09:00,792 நான் உன்னை இப்படி வளர்க்கவில்லை. 162 00:09:00,875 --> 00:09:03,086 - அப்படியென்றால் நீ ஒரு நல்ல அம்மாவே இல்ல. - திரு. கிட். 163 00:09:03,169 --> 00:09:05,797 கொஞ்சம் நம்புங்கள், மதர். என்னால் இது முடியும். 164 00:09:05,881 --> 00:09:09,134 இந்த வருட சிலந்திமீன் பந்தயத்திற்கு உங்களை வரவேற்கிறேன். 165 00:09:09,217 --> 00:09:13,221 லாக்கஸில் ஒரு சிறப்பு பாரம்பரியம் மற்றும் தனித்துவமான காட்சி. 166 00:09:13,305 --> 00:09:15,891 எவ்வளவு பேர் வந்துள்ளனர். 167 00:09:17,726 --> 00:09:19,436 - பந்தயம் துவங்கப் போகிறது. - மன்னிக்கவும். 168 00:09:19,519 --> 00:09:21,813 - பணத்தைக் காட்டு. அடுத்தது யார்? - மன்னிக்கவும். 169 00:09:21,897 --> 00:09:23,064 - பந்தயம் துவங்கப் போகிறது. - ஹாய்! 170 00:09:23,148 --> 00:09:25,442 - பணத்தை மேசையில் வை. - நான் 300 ஷெல்லாக்ஸ் வெல்ல விரும்புகிறேன். 171 00:09:25,525 --> 00:09:27,944 எல்லோர் ஆசையும் அதுதானே. கொஞ்சம் பொறுங்கள், சார். 172 00:09:28,028 --> 00:09:30,697 - எதை வைத்து பந்தயம் கட்டுகிறாய்? - இந்த குட்டி இயந்திரத்தை தான். 173 00:09:30,780 --> 00:09:33,658 - ஹேய், அது என்னுடையது. - அதை வைத்து, 174 00:09:33,742 --> 00:09:35,911 ஓல்’ கிரஸ்டியால் கூட 50 ஷெல்லாக்ஸ் வென்று தர முடியாது. 175 00:09:35,994 --> 00:09:37,412 - சரி, நகர்ந்து நில். - ஆனால்… 176 00:09:37,495 --> 00:09:39,289 - என்னிடம் இதுதான் இருக்கு. - பந்தயம் துவங்கப் போகிறது! 177 00:09:39,372 --> 00:09:40,624 அந்த இயந்திரத்தை பந்தயம் கட்டலாமா? 178 00:09:40,707 --> 00:09:43,043 - என்னது? - மதரை வைத்து பந்தயம் கட்டப் போகிறாயா? 179 00:09:43,126 --> 00:09:44,544 என்னைவிட அவளையே கட்டலாம். 180 00:09:44,628 --> 00:09:47,172 பந்தயம் கட்ட உன்னிடம் ஏதாவது இருந்தாலொழிய. 181 00:09:47,255 --> 00:09:49,090 சரி. சம்மதிக்கிறேன். 182 00:09:49,174 --> 00:09:51,968 இங்கு இருக்கும் இந்த பெரிய இயந்திரத்தை வைக்கலாமா? 183 00:09:52,052 --> 00:09:54,304 ஏவா, என்ன செய்கிறாய்? 184 00:09:54,387 --> 00:09:56,473 சிறந்த தரத்திலும் நல்ல வடிவமைப்பாகவும் உள்ளது. 185 00:09:56,556 --> 00:09:58,016 அனைத்து அம்சங்களும் உள்ளன. 186 00:09:58,099 --> 00:09:59,976 சரி, இதை வைத்து பந்தயம் கட்டலாம், அன்பே. 187 00:10:00,060 --> 00:10:01,937 எனவே, ஓல்’ கிரஸ்டியின் மீது பந்தயம் கட்டலாமே? 188 00:10:02,020 --> 00:10:04,272 - ஓல்’ கிரஸ்டிமீது அனைத்தையும் பந்தயம் கட்டுகிறேன். - என்ன செய்கிறாய்? 189 00:10:04,356 --> 00:10:05,815 கவலைப்படாதீங்க, மதர். 190 00:10:05,899 --> 00:10:07,150 - ஓ, இல்லை. - என்னை நம்புங்கள். 191 00:10:07,234 --> 00:10:10,445 - ஆனால் நீ… பொறு. கொஞ்சம் பொறு. ஏவா! - வெற்றி பெறுவதற்கான ரகசியம் எனக்குத் தெரியும். 192 00:10:10,528 --> 00:10:11,696 என்ன நடந்தாலும், 193 00:10:11,780 --> 00:10:14,658 - இயந்திரத்தை இழப்பதே ஒரு வெற்றிதான். - இல்லை, அதைத் தொடாதே. 194 00:10:14,741 --> 00:10:15,742 இது ஒரு நல்ல திட்டம் இல்லை… 195 00:10:15,825 --> 00:10:18,662 சரி, எது வெற்றி பெறும் என நினைக்கிறாய்? 196 00:10:20,038 --> 00:10:21,081 நல்ல கேள்வி. 197 00:10:21,164 --> 00:10:25,126 இல்லை. இல்லை. இல்லை. இல்லை. 198 00:10:25,210 --> 00:10:27,295 - அதன் மீது! - அதுவா? அதுதான் ஓல்’ கிரஸ்டியா? 199 00:10:27,379 --> 00:10:31,675 இல்லை. அஇதற்கு கொஞ்சம் நம்பிக்கை தேவைப்படுகிறது, அவ்வளவு தான். வேகமாக ஓடும். 200 00:10:31,758 --> 00:10:34,553 - நம்பிக்கையா? அதற்கு கண்ணு தெரியாது. - என்ன? 201 00:10:34,636 --> 00:10:38,348 அதைப் பார். கலங்கிய கண்களோடு இருக்கிறது. 202 00:10:38,431 --> 00:10:40,892 உன் தோல்வியின் ரகசியம் ஓல்’ கிரஸ்டிதான். 203 00:10:42,227 --> 00:10:43,436 கிரஸ்டி? 204 00:10:43,520 --> 00:10:45,063 உன்னால் இது முடியும். 205 00:10:45,146 --> 00:10:47,899 வெல்ல முடியாது. ஒருபோதும் வெல்ல முடியாது. 206 00:10:47,983 --> 00:10:50,026 உங்கள் பந்தயத்தை சரியாக கட்டுங்கள், மக்களே. 207 00:10:50,110 --> 00:10:51,987 முதல் பந்தயம் துவங்கப் போகிறது. 208 00:10:54,406 --> 00:10:57,450 அந்த இயந்திரத்தை அறிந்துகொண்டது நல்ல விஷயம் தான் என சொல்ல விரும்புகிறேன். 209 00:10:57,534 --> 00:10:58,535 ஆனால் அப்படி இல்லை. 210 00:10:58,618 --> 00:11:01,329 பந்தயத்தின் இலக்கு: ஹாப்பழம். 211 00:11:01,413 --> 00:11:04,874 அதை முதலில் எடுப்பவர் தான் வெற்றியாளர். 212 00:11:10,130 --> 00:11:11,214 வேகமாக செல்கின்றன! 213 00:11:11,298 --> 00:11:14,718 ஒரு பெரிய அலையானது மூன்று சுற்றுகளில், முதலாம் சுற்றில் சிலந்திமீனை இழுத்துச் செல்கிறது. 214 00:11:14,801 --> 00:11:17,637 ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரியான வரிசையில் வந்துள்ளன. 215 00:11:17,721 --> 00:11:19,973 அந்த அலை வருவதற்கு முன், ஓல்’ கிரஸ்டி தூங்கியிருக்கு போலும். 216 00:11:20,056 --> 00:11:21,474 அவள் கடைசியாக இருக்கிறாள். 217 00:11:21,558 --> 00:11:23,059 பரவாயில்லை. நாம ஜெயிப்போம். 218 00:11:23,143 --> 00:11:25,854 லோராக்கோ முந்திச் செல்கிறான், லேக்ஃபின் வேகமாகச் செல்கிறாள். 219 00:11:25,937 --> 00:11:28,023 கார்வேயும் சிஞ்சும் முதலிடத்தை பிடிக்க போராடுகின்றன. 220 00:11:28,106 --> 00:11:30,984 முன்னே செல்லும் மீனைப் பார்க்க ஓல்’ கிரஸ்டிக்கு என் பைனாக்குலர் தேவைப்படும் போலேயே. 221 00:11:31,067 --> 00:11:33,236 இடது, வலது பக்க வித்தியாசம் தெரியவில்லை. 222 00:11:33,320 --> 00:11:35,697 இயந்திரத்திற்கு கடைசியாக குட்பை சொல்லிவிட்டாய் என நினைக்கிறேன். 223 00:11:35,780 --> 00:11:37,365 போ! உன்னால் முடியும், கிரஸ்டி! 224 00:11:37,449 --> 00:11:39,910 லாக்கஸ் லோராக்கோ, நாபி ஹாலோ வழியாக அழகாக வளைந்து நெளிந்து செல்கிறது. 225 00:11:39,993 --> 00:11:42,078 இவன் ஏன் ஒரு புகழ் பெற்ற சிலந்திமீன் என இப்ப புரிந்திருக்கும். 226 00:11:42,162 --> 00:11:44,331 லேக்ஃபின் இரண்டாவதாகவும், அதன் பின் சிஞ்சும், அதன் பின் கார்வேயும் வருகின்றன. 227 00:11:44,414 --> 00:11:46,625 ஆனால், ஓல்’ கிரஸ்டி மாட்டு வண்டியை விட மெதுவாக வருகிறாள். 228 00:11:46,708 --> 00:11:49,252 இன்னுமும் நீ ஓல்’ கிரஸ்டியிடம் பேசலாம் என நினைக்கிறாயா? 229 00:11:49,336 --> 00:11:50,545 பேசத் தொடங்கு ஏனென்றால் 230 00:11:50,629 --> 00:11:53,340 இன்னும் சற்று நேரத்தில் உன் இயந்திரம் உதிரி பாகங்களாக மாறிவிடும். 231 00:11:53,423 --> 00:11:55,675 கார்வே வளையங்கள் வழியாக வழுக்கிக் கொண்டு 232 00:11:55,759 --> 00:11:57,177 ஸ்ப்ளாஷ் பகுதிக்கு முன்நோக்கிச் செல்கிறது. 233 00:11:57,260 --> 00:12:00,263 வியந்து பார்க்கும் கூட்டத்தின் முன், இன்னும் இரண்டு சுற்றுகள்தான் உள்ளன. 234 00:12:00,347 --> 00:12:02,265 ஆனால் ஓல்’ கிரஸ்டி இப்போதுதான் கரையிலிருந்து குதித்துள்ளது… 235 00:12:02,349 --> 00:12:03,892 கிரஸ்டி, நான் சொல்வது கேட்கிறதா? 236 00:12:03,975 --> 00:12:07,187 - கிரஸ்டிக்கு நீ சொல்வது கேட்கிறது. - அருமை! கிரஸ்டி ஜெயிக்க நான் உதவுகிறேன். 237 00:12:07,270 --> 00:12:08,688 கிரஸ்டி ஜெயிக்கவா? 238 00:12:08,772 --> 00:12:10,357 ஆமாம். கிரஸ்டி ஜெயிக்கத்தான். 239 00:12:10,440 --> 00:12:12,067 நான் சொல்வதை மட்டும் செய். 240 00:12:12,150 --> 00:12:13,068 சரி, இடது பக்கம். 241 00:12:13,777 --> 00:12:17,197 ஓ! மன்னித்துவிடு. உனக்கு வலது பக்கம், எனக்கு இடது பக்கம். 242 00:12:17,864 --> 00:12:19,574 வலது பக்கத்தில் செல். இடது, இடது பக்கம். 243 00:12:19,658 --> 00:12:22,118 இன்னொரு வலது பக்கம். இடது பக்கம். நேராகச் செல். 244 00:12:22,202 --> 00:12:23,995 அதேதான். இப்போது மேலே. 245 00:12:24,079 --> 00:12:25,372 மேலே, மேலே, மேலே. கீழே. 246 00:12:25,455 --> 00:12:27,749 அந்தக் குட்டி காலை மேலே உயர்த்து. சரி, இப்போது நீந்து. 247 00:12:27,832 --> 00:12:31,294 ஓல்’ கிரஸ்டி இப்போது வளையங்கள் வழியாக சுறுசுறுப்பாகப் போகிறது. 248 00:12:31,378 --> 00:12:34,464 பரவாயில்லையே மனம் போன போக்கில் செல்பவர்களுக்கு கூட ஹாப்பழம் கிடைக்கும் போலயே. 249 00:12:34,548 --> 00:12:35,882 நான் கவனம் செலுத்துகிறேன். 250 00:12:35,966 --> 00:12:37,634 எனக்கு புதிய பைனாக்குலர் தேவையோ? 251 00:12:37,717 --> 00:12:39,844 ஓல்’ கிரஸ்டி ஸ்கிப் ஸ்பிட்டர் சிஞ்சை கடந்துவிட்டது. 252 00:12:39,928 --> 00:12:41,096 இவள் என்னை கவனிக்கவில்லை. 253 00:12:41,179 --> 00:12:43,723 லாக்கஸ் லோராக்கோ ஒரு மோசமான வாடிக்கையாளர் என இன்னும் நிரூபிக்கிறார். 254 00:12:43,807 --> 00:12:45,600 ஆனால், இன்னும் ஒரு சுற்றே உள்ள நிலையில் ஓல்’ கிரஸ்டி மூன்றாம் இடத்தில் இருப்பதால் 255 00:12:45,684 --> 00:12:47,435 அவளுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கும். 256 00:12:47,519 --> 00:12:50,146 ஆம்! ஆம்! அப்படித்தான், கிரஸ்டி! 257 00:12:50,230 --> 00:12:53,358 ஆனால், இன்னமும் முன்னிலை வகிப்பது லாக்கஸ் லோராக்கோ தான். 258 00:12:59,823 --> 00:13:02,325 லேக்ஃபின் வளையங்கள் அருகே சுருண்டுவிட்டது மற்றும் பந்தயத்தின் 259 00:13:02,409 --> 00:13:04,536 - போக்கே மாறிவிட்டது. - போ! காற்றை போல வேகமாக போ! 260 00:13:04,619 --> 00:13:07,747 இப்போதே லோராக்கோவை வைத்து உங்க ஷெல்லாக்ஸை எண்ண வேண்டாம். கிரஸ்டி இடைவெளியைக் குறைக்கிறது. 261 00:13:07,831 --> 00:13:09,499 - என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. - போ,போ! 262 00:13:09,583 --> 00:13:12,377 இறுதிச் சுற்று. லோராக்கோ மற்றும் ஓல்’ கிரஸ்டி ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் செல்கின்றன. 263 00:13:12,460 --> 00:13:14,629 - உன்னால் முடியும், கிரஸ்டி! - ஆம், என்னால் முடியும். 264 00:13:14,713 --> 00:13:17,007 கிரஸ்டியால் சாதனை புரிய முடியுமா? 265 00:13:17,090 --> 00:13:18,633 அவள் ஹாப்பழத்தை நோக்கிச் செல்கிறாள். 266 00:13:22,596 --> 00:13:24,264 ஓல்’ கிரஸ்டி ஜெயித்துவிட்டது! 267 00:13:24,347 --> 00:13:27,434 இந்தக் குறிப்பிட்ட சிலந்திமீன் பந்தயம் வரவிருக்கும் தலைமுறைகளிடம் பேசப்படும். 268 00:13:27,517 --> 00:13:28,768 நான் வெற்றி பெற்றுவிட்டேன்! 269 00:13:28,852 --> 00:13:30,812 ஓல்’ கிரஸ்டியின் துக்கம் சந்தோஷமாக மாறியது! 270 00:13:30,896 --> 00:13:34,232 அந்த ஓல்’ கிரஸ்டி அதிர்ஷ்டசாலி. 271 00:13:34,316 --> 00:13:36,735 அந்த பழைய சிலந்திமீன் ரொம்ப அதிர்ஷ்டசாலி. 272 00:13:36,818 --> 00:13:38,695 அவள் அவ்வளவுதான் என யார் சொன்னது? 273 00:13:40,947 --> 00:13:43,325 300 ஷெல்லாக்ஸ், கண்ணே. வாழ்த்துக்கள். 274 00:13:43,408 --> 00:13:46,328 - நன்றி. - அது அசட்டையான செயல், ஏவா. 275 00:13:46,411 --> 00:13:48,413 இந்த இடத்தின் பணத்திற்காக என்னை பந்தயமாக வைப்பது. 276 00:13:48,496 --> 00:13:51,082 ஆம், அசட்டையானது, ஏவா. ஆனால் ஜாலியாக இருந்தது. 277 00:13:51,166 --> 00:13:54,044 உதிரி பாகமாக மாறவிடாமல் என்னைக் காப்பாற்றியது அதிர்ஷ்டம் தான். 278 00:13:54,127 --> 00:13:55,420 அது ஒன்றும் அதிர்ஷ்டம் அல்ல. 279 00:13:55,503 --> 00:13:57,464 நான் கிரஸ்டியிடம் பேசியதுதான் அதற்குக் காரணம். 280 00:13:57,547 --> 00:13:59,257 என்ன இது? அது பயனளித்துவிட்டதே? 281 00:13:59,966 --> 00:14:01,885 சரி. 282 00:14:01,968 --> 00:14:04,429 இந்தா, இதை பத்திரமாக வைத்துக்கொள். 283 00:14:04,512 --> 00:14:08,308 நாளை காலை இந்த பேட்ச் எங்கிருந்து வந்தது என கண்டுபிடிப்போம். 284 00:14:08,391 --> 00:14:11,102 உன் மகளுக்கு, வெற்றி பெறும் ரகசியம் தெரிந்துள்ளது. 285 00:14:11,186 --> 00:14:15,106 என்… அவள் என் மகள் அல்ல. 286 00:14:17,442 --> 00:14:20,695 திரு. கிட், இரவு தங்குவதற்காக ஒரு இடத்தை கண்டுப்பிடிக்கணும் என ஏவாவிடம் சொல்லுங்கள். 287 00:14:20,779 --> 00:14:21,780 நீயே அவளிடம் சொல். 288 00:14:21,863 --> 00:14:24,366 காரங்கிளின் கடையருகே உள்ள ஏரியிடம் கூடாரம் போடுவோம். 289 00:14:24,449 --> 00:14:26,660 அவர் சீக்கிரமாக வந்தால், அது எங்கிருந்து கிடைத்தது என கேட்பேன்… 290 00:14:26,743 --> 00:14:30,038 அந்த பெஸ்டீல் மான்ஸ்டர் இங்குதான் எங்காவது இருக்கும், சரியா, திரு. கிட்? 291 00:14:31,039 --> 00:14:33,250 நமக்கு ஒரு பாதுகாப்பான இடம் தேவை. 292 00:14:51,977 --> 00:14:53,687 ரோவெண்டர். 293 00:14:54,479 --> 00:14:57,774 - ஃபிஸியன், யார் வந்திருப்பதென பாருங்கள். - ஒரு நிமிடம், செல்லமே. 294 00:14:57,857 --> 00:14:59,943 ஹோஸ்டியா, ரொம்ப… 295 00:15:00,026 --> 00:15:03,446 - ரொம்ப நாளாயிடுச்சு. உள்ளே வாங்க. - நன்றி. 296 00:15:03,530 --> 00:15:05,740 என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. 297 00:15:05,824 --> 00:15:08,994 இப்படி திடீரென்று வந்ததற்கு, என்னை மன்னிக்கவும். 298 00:15:09,077 --> 00:15:10,078 அக், என்ன இது? 299 00:15:10,161 --> 00:15:12,372 அடுத்த முறை முதல் வேலையாக இங்கே வாருங்கள். 300 00:15:12,455 --> 00:15:14,791 - எப்படி இருக்கீங்க? - சரி, நான் சமாளிக்கிறேன். 301 00:15:14,874 --> 00:15:16,918 ஃபோனாக்கள் நடமாட்டம் இருப்பதாக கேள்விப்பட்டோம். 302 00:15:17,002 --> 00:15:19,212 அதுதான் காட்டின் மையப் பகுதி. 303 00:15:19,296 --> 00:15:20,463 ஆனால், எனக்கு அக்கறை இல்லை. 304 00:15:20,547 --> 00:15:22,007 நீயும் ஃபிஸிசியனும் எப்படி இருக்கீங்க? 305 00:15:22,090 --> 00:15:24,759 நன்றாக இருக்கிறோம். மீன்பிடிப்பில் அவர் கவனம் செலுத்துகிறார் 306 00:15:24,843 --> 00:15:27,387 எனவே நேரமே போதவில்லை. 307 00:15:27,470 --> 00:15:29,264 ரோவெண்டர் மாமா! 308 00:15:29,347 --> 00:15:30,557 இதோ வந்துவிட்டார்கள். 309 00:15:31,308 --> 00:15:32,601 ரொம்ப நேரம் ஆகவில்லை. 310 00:15:32,684 --> 00:15:35,312 - உங்களை மிஸ் பண்ணோம், ரோவெண்டர் மாமா. - நான் உங்கள் மாமா அல்ல. 311 00:15:35,395 --> 00:15:36,354 எங்கு சென்றிருந்தீர்கள்? 312 00:15:36,438 --> 00:15:38,523 - நீங்கள் எங்களை மறந்துவிட்டீர்கள் என அப்பா சொன்னார். - என்ன வாசனை அது? 313 00:15:38,607 --> 00:15:39,900 ஓ, பசங்களா. என்ன இது? 314 00:15:39,983 --> 00:15:41,902 இந்த மான்ஸ்டர்களை நீ இன்னும் விற்கவில்லையா? 315 00:15:41,985 --> 00:15:43,778 - நாங்கள் விற்பனைக்கு அல்ல. - என் பரிசு எங்கே? 316 00:15:43,862 --> 00:15:46,239 - மேக்டன். சும்மா இரு. - சரி, அம்மா. 317 00:15:46,323 --> 00:15:48,950 பர பரவாயில்லை. விடு. அவர்களுக்கான பரிசை நான் தருகிறேன். 318 00:15:49,034 --> 00:15:50,994 - எங்களுக்கு என்ன கொண்டு வந்தீங்க? - சரி பார்ப்போம். 319 00:15:51,077 --> 00:15:53,997 மான்ஸ்டர்களுக்கு என்ன பிடிக்கும்? இதோ எடுத்துக்கொள். 320 00:15:54,080 --> 00:15:55,540 - ஹாப்பழம். - ஹாப்பழம். 321 00:15:55,624 --> 00:15:57,375 நான் தான் பெரியவன். இது எனக்குதான். 322 00:15:57,459 --> 00:15:59,044 ரோவெண்டர் மாமா அதை என்னிடம் கொடுத்துவிட்டார். 323 00:15:59,127 --> 00:16:00,462 பகிர்ந்துக்கொள்ள மறக்காதே. 324 00:16:00,545 --> 00:16:01,796 நன்றி, ரோவெண்டர் மாமா. 325 00:16:02,881 --> 00:16:04,841 - பரவாயில்லை, மேக்டன். - ஹேய். நில்லு. அது என்னுடையது. 326 00:16:04,925 --> 00:16:08,678 ரோவெண்டர், என் நண்பா, உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. இப்போதும் பார்க்க அப்படியே இருக்கிறாய். 327 00:16:08,762 --> 00:16:10,472 அது பொய் என்பது உனக்கே தெரியும். 328 00:16:10,555 --> 00:16:11,932 சரி எதற்காக லாக்கஸிற்கு வந்தாய்? 329 00:16:12,015 --> 00:16:14,017 - அதை திரும்பக் கொடு! - சரி, இவர்களுக்கு ஒரு வழிகாட்டி தேவைப்பட்டது. 330 00:16:14,100 --> 00:16:16,228 எனவே வேலை நிமித்தமாக அவர்களை இங்கே அழைத்து வந்தேன். 331 00:16:16,311 --> 00:16:18,980 சரி, உங்கள் நண்பர்கள் யார்? 332 00:16:19,064 --> 00:16:21,316 நண்பர்களா? அவர்கள் என் நண்பர்கள் இல்லை. 333 00:16:21,399 --> 00:16:24,653 அவர்கள் வெறும் நாடோடிகள்தான். அதுதான் சிறந்த வார்த்தை என நினைக்கிறேன். 334 00:16:24,736 --> 00:16:27,155 - அவர்களை நேற்றுதான் சந்தித்தேன். - நான் பிடித்துவிட்டேன்! 335 00:16:27,739 --> 00:16:28,615 ஐயோ. 336 00:16:30,075 --> 00:16:33,328 நான்தான், சரணாலயம் 573- ஐ சேர்ந்த ஏவா. 337 00:16:33,411 --> 00:16:35,330 ஒரு மனுஷி. 338 00:16:36,414 --> 00:16:37,832 ரோவெண்டர், என்னது இது? 339 00:16:38,708 --> 00:16:40,669 இவங்கதான் மதர். 340 00:16:40,752 --> 00:16:42,671 நான்தான் மதர் யூனிட் 0- 6. 341 00:16:42,754 --> 00:16:44,172 உங்கள் வீடு அற்புதமாக உள்ளது. 342 00:16:44,756 --> 00:16:46,925 ரொம்ப நன்றி, 0- 6. 343 00:16:47,008 --> 00:16:49,261 ரோவெண்டர், நீ எங்கிருந்து இவர்களை… 344 00:16:49,344 --> 00:16:52,973 இவளை ஒரு ஹிப்போ செடியிலும், இதை பெஸ்டீலின் முகாமிலும் பார்த்தேன். 345 00:16:53,056 --> 00:16:56,309 பெரிய கதை, ஆனால்… அவர்களால் பிரச்சினை வராது. 346 00:16:56,393 --> 00:16:58,311 சரி, அப்படித்தான் தெரிகிறது. ஆமாம். 347 00:16:58,395 --> 00:16:59,563 இங்கு எல்லோரும் வரவேற்கப்படுவர். 348 00:16:59,646 --> 00:17:00,939 கண்டிப்பாக. 349 00:17:01,648 --> 00:17:03,316 தூங்கும் பைகளை நான் எடுத்து வைக்கிறேன். 350 00:17:03,400 --> 00:17:06,570 நன்றி, ஃபிஸிசியன். ஆனால், அவர்களுக்கு மட்டும் போதும். நான் கிளம்பணும். 351 00:17:06,652 --> 00:17:07,654 - கிளம்பணுமா? - போகாதீங்க. 352 00:17:07,737 --> 00:17:10,407 நீங்கள் எங்கும் போகக் கூடாது. எங்களுடன் தான் இருக்கணும். 353 00:17:10,489 --> 00:17:13,618 முதல் முறையாக என் பென்டாக்காவை நீ நிராகரித்து இருக்கிறாய். 354 00:17:13,702 --> 00:17:15,160 பென்டாக்கா செய்திருக்கிறாயா? 355 00:17:15,245 --> 00:17:16,830 யேய்! பென்டாக்கா! 356 00:17:17,581 --> 00:17:20,125 இதோ. அப்படியே மார்க்கெட்டில் இருந்து வந்தது. 357 00:17:20,208 --> 00:17:22,502 நேர்த்தியானவற்றை நேசன் எனக்காக எடுத்து வைத்திருப்பார். 358 00:17:23,085 --> 00:17:24,629 நிச்சயம், இவை ரொம்ப ருசியாக இருக்கும். 359 00:17:25,839 --> 00:17:27,799 மதர், நீங்களும் வந்து சாப்பிடுங்கள். 360 00:17:27,882 --> 00:17:30,927 ஓ, நன்றி. ஆனால் தேவையில்லை. என்னால் சாப்பிட முடியாது. 361 00:17:31,011 --> 00:17:33,805 இருக்கட்டும், உங்களுக்கு இங்கே ஒரு இடம் உள்ளது. 362 00:17:33,889 --> 00:17:36,308 நீங்க ரொம்ப கனிவாக இருக்கீங்க. 363 00:17:36,391 --> 00:17:39,102 அப்புறம், ஒருபோதும் உங்க பிள்ளைகளை வைத்து பந்தயம் காட்டாதீங்க. 364 00:17:39,185 --> 00:17:41,521 - பந்தயமா? கண்டிப்பாக மாட்டேன். - மதர். 365 00:17:45,066 --> 00:17:47,944 இந்த வீட்டில் நம் விருந்தினரை அப்படியே வெறித்து பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். 366 00:17:48,028 --> 00:17:49,487 சரி தானே, ஃபிஸிசியன்? 367 00:17:49,571 --> 00:17:52,657 - ஃபிஸிசியன். - ஆம். வெறித்து பார்க்கக் கூடாது. 368 00:17:52,741 --> 00:17:54,034 உங்களுக்கு பத்து கால் விரல்கள் உள்ளதா? 369 00:17:55,076 --> 00:17:56,953 மனிதர்களுக்கு பத்து கால் விரல்கள் என கேள்விப்பட்டோம். 370 00:17:57,037 --> 00:17:59,247 உங்கள் கால் விரல்களைக் காட்ட முடியுமா? அவற்றைப் பார்க்க விரும்புகிறேன். 371 00:17:59,331 --> 00:18:00,957 டாரியஸ் சொல்கிறான் மனிதர்களுக்கு பத்து… 372 00:18:01,041 --> 00:18:03,752 சரி. சரி. பேச்சை குறைத்து, நிறைய சாப்பிடுவோம். 373 00:18:03,835 --> 00:18:07,088 பத்து கால்விரல்கள், 100 கால்விரல்கள். 1000 கால்விரல்கள். எத்தனை இருந்தால் என்ன? 374 00:18:09,132 --> 00:18:10,342 சரி. 375 00:18:10,425 --> 00:18:11,885 உனக்கு பத்து விரல்கள் உள்ளதா? 376 00:18:11,968 --> 00:18:14,137 ஃபிஸிசியன். நீங்கள் சாப்பிடுங்கள். 377 00:18:14,221 --> 00:18:15,430 நீயும்தான், ஏவா. 378 00:18:17,098 --> 00:18:19,434 ம். இதை எப்படி சாப்பிடுவீர்கள்? 379 00:18:21,978 --> 00:18:23,021 என்னை மன்னித்துவிடு. 380 00:18:23,104 --> 00:18:24,147 இல்லை, இல்லை, இல்லை. 381 00:18:24,231 --> 00:18:26,858 நீ என்னைக் குருடாக்கும் முன், இதை எப்படி சாப்பிடுவதென காட்டுகிறேன். 382 00:18:26,942 --> 00:18:29,402 இது எளிமையானது. ஒன்றை மட்டும் எடு. அதோ. 383 00:18:29,486 --> 00:18:31,112 மேலே இருக்கும் கடினமான ஓட்டை பிடித்துகொள். 384 00:18:31,196 --> 00:18:33,073 - இப்படியா? - பரவாயில்லை. 385 00:18:33,156 --> 00:18:36,243 இப்ப, உடனே அதை திருகு. அதைப் பார்த்து பயப்படாதே. 386 00:18:36,326 --> 00:18:39,621 - திருகு! சரி. - இதோ. சிறப்பான பகுதி இப்பதான் வருகிறது. 387 00:18:39,704 --> 00:18:41,998 ஓட்டை தூக்கி சாப்பிட்டுப் பாரு. 388 00:18:46,920 --> 00:18:48,755 ம். அற்புதமாக உள்ளது! 389 00:18:48,838 --> 00:18:50,423 கண்டிப்பாக. பென்டாக்கா ஆயிற்றே. 390 00:18:50,507 --> 00:18:54,177 பென்டாக்கா. நாங்கள் பென்டாக்கா சாப்பிடுகிறோம். 391 00:19:05,021 --> 00:19:06,898 ரோவெண்டர், நீ இங்கு தங்கவில்லையா? 392 00:19:06,982 --> 00:19:10,193 ஃபிஸிசியன், நான் சொன்னது போல, நான் இப்போது போக வேண்டும். 393 00:19:10,694 --> 00:19:12,237 நான் காலையில் திரும்ப வந்துவிடுவேன். 394 00:19:12,320 --> 00:19:13,989 நீ நலமாக இருப்பதில் எனக்கு சந்தோஷம். 395 00:19:14,072 --> 00:19:18,243 பென்டாக்காவிற்கு நன்றி. 396 00:19:20,829 --> 00:19:23,415 ரோவெண்டர், சில நேரங்களில் அப்படித்தான் நடந்துகொள்வார். 397 00:19:23,498 --> 00:19:25,250 முன்பு, இன்னும் மோசமாக இருந்தது. 398 00:19:26,167 --> 00:19:27,586 ஆனால், நீண்ட நாள் கழித்து, 399 00:19:27,669 --> 00:19:31,423 அவரை உன்னுடன் பார்க்கும்போது, அவர் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரிகிறார். 400 00:19:31,506 --> 00:19:33,508 அவன் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பான். 401 00:19:33,592 --> 00:19:37,220 தெரியுமா, ஒரு காலத்தில் ஆர்போனாவிலே மிகச் சிறந்த வழிகாட்டி ரோவெண்டர்தான். 402 00:19:37,304 --> 00:19:39,598 அவன் தன் வேலையை நேசித்தான், மற்றும் தன் குடும்பத்தை நேசித்தான். 403 00:19:39,681 --> 00:19:41,141 என்ன நடந்தது? 404 00:19:42,601 --> 00:19:44,269 இரண்டையுமே அவர் இழந்துவிட்டார். 405 00:19:48,982 --> 00:19:51,192 இங்கே. இன்னும் கொஞ்சம்தான். 406 00:19:53,111 --> 00:19:55,113 இங்குதான் நான் தூங்குவேன். 407 00:19:55,196 --> 00:19:56,823 மனிதர்களுக்கு தூக்கம் தேவையா என்ன? 408 00:19:56,907 --> 00:19:58,700 ஆமாம். கண்டிப்பாக. 409 00:19:59,367 --> 00:20:02,662 இது உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது என நிச்சயம் மதர் உனக்கு சொல்வார். 410 00:20:02,746 --> 00:20:04,331 அது எப்படி உங்களுடைய அம்மா ஆனது? 411 00:20:04,414 --> 00:20:06,625 அனைத்து மனித அம்மாக்களும் இப்படித்தான் இருப்பார்களா? 412 00:20:06,708 --> 00:20:08,919 எனக்குத் தெரியாது. 413 00:20:09,002 --> 00:20:11,463 உங்களுடைய கால் கவசத்தை கழட்ட முடியுமா? 414 00:20:11,546 --> 00:20:13,965 - என்னது? - உங்களுடைய கால் கவசம். 415 00:20:14,549 --> 00:20:16,092 உங்க கால் விரல்களை பார்க்கணும். 416 00:20:16,927 --> 00:20:19,596 சரி. கண்டிப்பாகப் பாரு. 417 00:20:19,679 --> 00:20:22,098 பத்து கால்விரல்கள். 418 00:20:22,182 --> 00:20:25,727 - பத்து கால்விரல்களா? - இவை அசைகின்றன. 419 00:20:25,810 --> 00:20:26,978 நான் அவற்றை எண்ணலாமா? 420 00:20:27,062 --> 00:20:29,648 உம், கண்டிப்பாக. சரி. எல்லாம் சரியாக இருக்கா என்று பாரு. 421 00:20:29,731 --> 00:20:31,358 சரி. 422 00:20:31,441 --> 00:20:34,110 ஒன்று, இரண்டு... 423 00:20:34,194 --> 00:20:36,863 மேக்டன், மனிதர்களைப் பற்றி எங்கு கற்றுக்கொண்டாய்? 424 00:20:36,947 --> 00:20:38,281 முன்பு ஏதோ ஒரு பெயரை சொன்னாயே. 425 00:20:38,365 --> 00:20:39,616 டாரியஸையா கேட்குறீங்க? 426 00:20:39,699 --> 00:20:40,992 - சூஸி. - ஓ, ஆமாம். 427 00:20:41,076 --> 00:20:42,786 அவங்களைப் பற்றி பேச எங்களுக்கு அனுமதி இல்லை. 428 00:20:42,869 --> 00:20:45,747 அவங்க நிறைய கதைகள் சொல்வாங்க என அம்மா சொன்னாங்க. 429 00:20:45,830 --> 00:20:50,210 - ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. - அவங்க யாரு? 430 00:20:50,293 --> 00:20:51,670 எல்லா விரல்களும் உள்ளன. 431 00:20:53,338 --> 00:20:56,383 ஆர்சிய முனிவர். அவங்க அங்கே இருக்கும் வீட்டில் வாழ்றாங்க. 432 00:20:56,466 --> 00:20:59,302 அவங்க அரச கவிஞராகவும், குறி சொல்பவராகவும் இருந்தாங்க. 433 00:20:59,386 --> 00:21:00,720 ஆனால், அது ரொம்ப காலத்திற்கு முன்பு. 434 00:21:00,804 --> 00:21:03,098 இப்ப குழந்தைகளுக்குக் கதைகள் சொல்றாங்க. 435 00:21:03,181 --> 00:21:08,061 மனிதர்களின் கனவுகள், இந்தக் கிரகத்தை பாதிக்கும் பயங்கரமான விஷயங்களையும். 436 00:21:08,144 --> 00:21:10,272 ஆனால், நாங்க அவங்களைப் பற்றி பேசக் கூடாது. 437 00:21:17,362 --> 00:21:19,948 ஆம்னி, இருப்பிட கண்காணிப்பை டீயாக்டிவேட் செய். 438 00:21:20,031 --> 00:21:21,157 டீயாக்டிவேட் ஆகிவிட்டது. 439 00:22:08,538 --> 00:22:10,332 டோனி டிடர்லீஸி எழுதிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது 440 00:23:36,626 --> 00:23:38,628 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்