1 00:00:16,560 --> 00:00:17,561 ஹலோ? 2 00:00:20,855 --> 00:00:22,148 ஹலோ? 3 00:00:46,214 --> 00:00:47,215 நான்... 4 00:00:48,383 --> 00:00:50,135 நான் டாரியஸைப் பார்க்க வந்தேன். 5 00:00:50,218 --> 00:00:51,678 இல்லை. நீ அதற்கு வரவில்லை. 6 00:00:54,890 --> 00:00:57,100 நீ டாரியஸைப் பார்க்க வரவில்லை. 7 00:01:02,272 --> 00:01:04,481 நீ விடைகளைத் தேடி வந்திருக்கிறாய். 8 00:01:25,921 --> 00:01:26,922 ஹாய். 9 00:01:28,006 --> 00:01:32,135 உண்மையில், நான் மனிதர்களைத் தேடித்தான் வந்திருக்கிறேன். 10 00:01:32,219 --> 00:01:33,803 மனிதர்களா? 11 00:01:34,721 --> 00:01:37,349 நான் இருக்கையில் உன்னால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. 12 00:01:37,432 --> 00:01:40,310 சரி. நான் வந்து... 13 00:01:40,810 --> 00:01:43,480 அவர்கள் இருக்கும் இடம் உனக்குத் தெரியுமா? அவர்களை எங்கு கண்டுபிடிக்க முடியும்? 14 00:01:43,563 --> 00:01:44,564 பேசாதே. 15 00:01:45,106 --> 00:01:48,026 உன் எல்லா கேள்விகளும், இறந்த காலத்தில் இருக்க வேண்டும், 16 00:01:48,109 --> 00:01:50,946 ஏனென்றால் என் விடைகள் எல்லாம் ஏற்கனவே நடந்துவிட்டன. 17 00:01:51,780 --> 00:01:53,615 சரி. எனக்குப் புரியவில்லை. 18 00:01:53,698 --> 00:01:58,245 “நான் எங்கு போகிறேன்?” என்றில்லை, ஆனால், “எங்கிருந்து வந்தேன்?” என்று. 19 00:01:58,328 --> 00:02:03,833 “இறக்கும்போது யாரை சந்திப்பேன்?” என்றில்லை, ஆனால், “நான் சந்திக்கும் முன் யார் இறந்தார்கள்?” என்று. 20 00:02:03,917 --> 00:02:07,128 உனக்குத் தெரிய வேண்டியது பற்றி கேள்வி கேட்காதே. 21 00:02:07,212 --> 00:02:11,091 உனக்கு எப்போதுமே தெரியாதவற்றைப் பற்றி கேள்வி கேள். 22 00:02:12,509 --> 00:02:13,885 சரி. 23 00:02:14,970 --> 00:02:18,473 ஆர்போனா என்று ஆவதற்கு முன் இந்த கிரகத்திற்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 24 00:02:19,140 --> 00:02:21,309 மனிதர்களுக்கு என்ன ஆனது? 25 00:02:22,352 --> 00:02:25,355 வலி மிகுந்த குறிப்பிட்ட கோரிக்கை. 26 00:02:25,438 --> 00:02:26,648 ரொம்ப நல்லது. 27 00:02:26,731 --> 00:02:29,609 கொடுத்த பரிசுகளுக்கு, பரிசுகள் கொடுக்கப்படும். 28 00:02:30,694 --> 00:02:32,737 கொடுத்த பரிசுகள். 29 00:02:32,821 --> 00:02:34,823 ஒரு பரிசு. சரி. 30 00:02:35,740 --> 00:02:38,618 உனக்கு வேண்டியது எதுவும் என்னிடம் இல்லை. 31 00:02:40,453 --> 00:02:43,123 ஆனால், எனக்கு வேண்டிய ஒன்று உன்னிடம் இருக்கிறது. 32 00:02:43,206 --> 00:02:46,042 பார்ப்போம். பார்ப்போம். 33 00:02:46,126 --> 00:02:49,004 இன்னொன்று இங்கு எங்கோ இருக்கிறது என்று நினைக்கிறேன். 34 00:02:50,297 --> 00:02:53,341 ஆமாம். இதுதான் என்று நினைக்கிறேன். 35 00:02:54,092 --> 00:02:55,510 அடடே. 36 00:02:55,594 --> 00:02:57,304 இது எப்போது நிரம்பி... 37 00:02:58,805 --> 00:03:00,265 என்ன அற்புதமான தருணம். 38 00:03:02,142 --> 00:03:04,019 ரொம்ப அழகாக இருக்கு. 39 00:03:04,102 --> 00:03:08,023 ஒருவருடைய குழந்தை பிறப்பதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு ஏதும் உண்டா? 40 00:03:09,774 --> 00:03:12,527 மன்னிக்கவும். இது காலியாக இருந்ததாக நினைத்தேன். 41 00:03:12,611 --> 00:03:13,862 ஒரு நிமிடம். 42 00:03:17,198 --> 00:03:18,450 இது பரவாயில்லை. 43 00:03:21,828 --> 00:03:24,706 இவையெல்லாம் ஞாபகங்களால் நிரம்பியுள்ளனவா? 44 00:03:24,789 --> 00:03:26,833 சந்தோஷமான ஞாபகங்கள். 45 00:03:26,917 --> 00:03:33,340 இப்போது என்னுடையது, எனக்கு எப்போது வேண்டுமோ, எப்போது தேவையோ அப்போது அனுபவித்துக்கொள்வேன். 46 00:03:33,423 --> 00:03:35,842 உனக்கு என் நினைவுகளில் ஒன்று வேண்டும். 47 00:03:36,343 --> 00:03:38,720 ரொம்பவும் சந்தோஷமான தருணம். 48 00:03:39,930 --> 00:03:41,264 சரி. 49 00:03:41,348 --> 00:03:43,016 உன் கண்களை மூடு. 50 00:03:43,099 --> 00:03:45,018 கைப்பிடியை நன்றாகப் பிடித்துக்கொள். 51 00:03:45,101 --> 00:03:46,603 நினைவில்கொள். 52 00:03:46,686 --> 00:03:49,064 ஞாபகம் உன்னை வந்து சேரட்டும். 53 00:03:49,147 --> 00:03:53,318 உனக்குக் கவலையும், வருத்தமும் இல்லாத காலத்திற்குப் பின்னோக்கிச் செல். 54 00:03:54,444 --> 00:03:58,198 நீ காதலை உணர்ந்த அந்த தருணம். பாதுகாப்பாக உணர்ந்த தருணம். 55 00:04:00,659 --> 00:04:03,828 இனிய ஆறாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஏவா. ஏதாவது ஆசையை நினைத்துக்கொள். 56 00:04:07,374 --> 00:04:11,002 உனக்கு என்ன வேண்டும் என்று உனக்குத் தெளிவாகத் தெரிந்த அந்தத் தருணம். 57 00:04:11,086 --> 00:04:12,837 டைனா- சேம்பர் திறக்கப்பட்டுவிட்டது. 58 00:04:14,339 --> 00:04:16,423 பூமிக்கு அடியில் இருக்கும் 59 00:04:16,507 --> 00:04:20,345 இது போன்ற சரணாலயத்தில் உன்னைப் போலவே நிறைய குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். 60 00:04:21,304 --> 00:04:23,098 நான் எப்போது அவர்களுடன் விளையாடலாம்? 61 00:04:24,057 --> 00:04:27,310 நீ இறுதி மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றதும், 62 00:04:27,394 --> 00:04:29,604 அந்தப் பெரிய கதவு வழியாக வெளியே செல்லலாம். 63 00:04:29,688 --> 00:04:32,899 அங்குதான் நீ உன் குடும்பத்தைச் சந்திப்பாய். 64 00:04:34,192 --> 00:04:37,946 இந்த உலகில் எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது என்று நம்பிய தருணம். 65 00:04:53,086 --> 00:04:55,881 இது என்னது? 66 00:04:57,632 --> 00:05:01,011 கொடுத்த பரிசு. பரிசு கொடுக்கப்படும். 67 00:05:19,571 --> 00:05:24,701 ராஜா ஓஹோவின் தயவில் நான், என் சகோதர சகோதரியுடன் ஆர்போனாவிற்கு வந்தேன். 68 00:05:24,784 --> 00:05:27,704 அவர் இந்த கிரகத்தை, உயிர்களுக்கு உகந்த 69 00:05:27,787 --> 00:05:30,040 ஒரு திறந்த சமதளம் என்று நினைத்தார், 70 00:05:30,123 --> 00:05:34,294 ஆனால், நான் இதை உடைந்த உலகமாக, அழிவின் உருவாகப் பார்த்தேன். 71 00:05:34,377 --> 00:05:39,257 எனக்கு முன் இறந்தவர்களின் அலறலைத்தான் என்னால் கேட்க முடிந்தது. 72 00:05:40,592 --> 00:05:44,137 பாழடைந்த உலகின் வலியைத்தான் என்னால் உணர முடிந்தது. 73 00:05:44,221 --> 00:05:49,267 மரணத்தைத்தான் என்னால் பார்க்க முடிந்தது. மனிதர்களால் நான் பயமுறுத்தப்பட்டேன். 74 00:05:50,936 --> 00:05:54,689 அவர்கள் யார்? இதை யார் செய்தார்கள்? 75 00:05:54,773 --> 00:06:00,070 நீ யாரைத் தேடினாயோ, அவர்களே இவை அனைத்தையும் அழித்து, தங்களையும் அதனோடே புதைத்துக் கொண்டார்கள். 76 00:06:00,153 --> 00:06:01,154 இல்லை. 77 00:06:01,780 --> 00:06:04,282 இல்லை! நான் இதற்காக வரவில்லை. 78 00:06:04,366 --> 00:06:08,370 என் பரிசுகளை அனைவரும் பாராட்ட வேண்டும் என்று நான் எதிர்பார்க்க மாட்டேன், 79 00:06:08,453 --> 00:06:13,041 ஆனால், தயவுசெய்து புரிந்துகொள், உன் பாராட்டு எனக்கு மிகவும் முக்கியம். 80 00:06:13,124 --> 00:06:17,629 கடந்த காலத்தின் வலி, சில சமயங்களில், தாங்குவதற்குக் கடினமாக இருக்கும். 81 00:06:17,712 --> 00:06:22,759 இங்கு, ஞாபகங்களுடன், நான் மகிழ்ச்சியை மட்டுமே உணர்கிறேன். 82 00:06:23,760 --> 00:06:24,928 ஏதாவது ஆசையை நினைத்துக்கொள். 83 00:06:25,929 --> 00:06:28,139 உன்னைப் போல நிறைய குழந்தைகள்... 84 00:06:28,223 --> 00:06:31,518 - உன்னைப் போல நிறைய குழந்தைகள். - ...சரணாலயத்தில்... 85 00:06:32,519 --> 00:06:35,188 இது போன்ற சரணாலயத்தில். 86 00:06:36,064 --> 00:06:39,401 ஓ, இல்லை. இல்லை. இப்படி இருக்க கூடாது. 87 00:06:39,484 --> 00:06:42,320 பொறு, ஆனால்... நான் விளக்குகிறேன். 88 00:06:42,404 --> 00:06:46,366 இவ்வளவு காலமாக மனிதர்கள் நிலத்துக்கடியிலா இருக்கிறார்கள்? 89 00:06:46,449 --> 00:06:50,161 ஒருவர் மிகுந்தாலும், அது கூடுதலாகவே இருக்கும். 90 00:06:50,912 --> 00:06:51,913 வெளியே போ. 91 00:06:51,997 --> 00:06:54,082 பாதாள பூதமே. 92 00:06:54,165 --> 00:06:57,502 - குடையும் பேய். அழுக்கின் பிசாசு. - தயவுசெய்து பொறு. 93 00:06:57,586 --> 00:06:59,296 வெளியே போ! 94 00:07:22,652 --> 00:07:26,823 மூழ்குவதைத் தடுக்க முடியவில்லை. ஏவா, தயவுசெய்து பதிலளி. 95 00:07:28,116 --> 00:07:30,577 ஏவா, தயவுசெய்து பதிலளி. 96 00:07:31,536 --> 00:07:32,412 ஏவா? 97 00:08:03,443 --> 00:08:04,653 நன்றி, ஆட்டோ. 98 00:08:06,321 --> 00:08:07,656 கிட்டத்தட்ட இறந்திருப்பேன். 99 00:08:07,739 --> 00:08:12,202 இப்போது உனக்கு ஒன்றுமில்லை. இன்னமும் நான் சுவையான மீனை உண்ணவில்லை. 100 00:08:12,994 --> 00:08:14,246 இருக்கலாம். 101 00:08:17,332 --> 00:08:18,541 டாரியஸ், அவள்... 102 00:08:19,501 --> 00:08:22,295 இல்லை. அவள் சொல்வது தவறாகத்தான் இருக்கும். 103 00:08:23,046 --> 00:08:24,422 சோகமாக இருக்காதே. 104 00:08:24,506 --> 00:08:29,928 என்னை பூதம் என்று சொன்னாள், ஆட்டோ. நான்... மனிதன் என்பதாலேயே. 105 00:08:31,763 --> 00:08:34,140 நாங்கள்தான் இந்த கிரகத்தைத் திரும்பக் கட்டுமானம் செய்திருக்க வேண்டியவர்கள், 106 00:08:34,224 --> 00:08:36,851 ஆனால் நாங்கள்தான் அதை அழித்தோம் என்று சொல்கிறாள். மேலும்... 107 00:08:37,686 --> 00:08:38,687 என்னைக் கண்டுபிடி ஏவா 108 00:08:39,312 --> 00:08:40,480 நான் தனியாக இருக்கிறேன் என்றால்? 109 00:08:42,356 --> 00:08:44,067 நான் மட்டும்தான் இருக்கிறேன் என்றால்? 110 00:08:46,319 --> 00:08:48,905 ஓ, ஏவா. நீ தனியாக இல்லை. 111 00:08:50,031 --> 00:08:52,492 - சரி. குடுவையை நிரப்பு. - ரோவீ? 112 00:08:52,576 --> 00:08:53,451 சரி. 113 00:08:53,535 --> 00:08:56,329 - உனக்கு என்ன வேண்டுமானாலும் தரேன். - சரி! உனக்கே எல்லாம் தெரியும். 114 00:08:56,413 --> 00:08:58,248 நீ சொல்வது சரிதான், ஆட்டோ. நான் தனியாக இல்லை. 115 00:08:58,331 --> 00:09:01,042 இந்தப் பேட்ச். இது வேறு ஒரு மனிதருடையது. 116 00:09:01,126 --> 00:09:04,713 சரணாலயத்தில் பிறந்த இன்னொருவர். இது எங்கிருந்து வந்தது என்று நான் கண்டுபிடிக்க வேண்டும். 117 00:09:04,796 --> 00:09:07,132 இப்போது இல்லை, இப்போது இல்லை. முடிந்தது. 118 00:09:08,884 --> 00:09:10,927 நானே பிரச்சினைக்குள்ளே நுழைந்தேன் என்பதை நம்ப முடியவில்லை. 119 00:09:11,011 --> 00:09:14,014 - நான் என்னதான் யோசித்தேன்? - ஆம். யோசிப்பது மிகைப்படுத்தப்பட்டது. 120 00:09:14,097 --> 00:09:17,183 - நான் யோசிக்கவில்லை, அல்லவா? - இல்லவே இல்லை. 121 00:09:17,267 --> 00:09:19,185 என்ன? நான் புத்திசாலி என உனக்கு தோணலையா? 122 00:09:19,269 --> 00:09:22,397 - சந்தர்ப்பத்திற்கு ஏற்ற புத்திசாலி. - பிறகு ஏன் நான் இவ்வளவு முட்டாளாக உள்ளேன்? 123 00:09:22,480 --> 00:09:24,816 ஒருவேளை புத்திசாலிகள் வந்து சென்றிருக்கலாம். 124 00:09:24,900 --> 00:09:26,776 இங்கு வா. இங்கு வா. 125 00:09:26,860 --> 00:09:30,196 - உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா? - ஜெயிப்பதைப் பற்றிய ரகசியம் ஏற்கனவே தெரியும். 126 00:09:30,280 --> 00:09:31,865 இல்லை, இல்லை. இது அதைவிடச் சிறந்தது. 127 00:09:31,948 --> 00:09:33,867 அவள் ஒரு மனுஷி. 128 00:09:34,492 --> 00:09:37,829 சரி. நீ ரொம்ப அதிகமாக குடித்துவிட்டாய் போல. 129 00:09:37,913 --> 00:09:41,124 உன் பார்வைக்கான அர்த்தம் எனக்கு புரிகிறது. நீ என்னை நம்பவில்லை. 130 00:09:41,207 --> 00:09:44,127 நண்பா, யாரும் எந்த மனிதனையும் ரொம்ப காலமாகப் பார்க்கவில்லை. 131 00:09:44,211 --> 00:09:47,547 பாரை மூடும் நேரமாகிவிட்டது. தாமதமாகிறது. 132 00:09:48,048 --> 00:09:52,052 இருந்தாலும், நீ இன்னும் குடிக்கிறாய், எனக்கும் போக இடம் இல்லை. 133 00:09:52,677 --> 00:09:54,429 ரோவீ, என்ன செய்கிறாய்? 134 00:09:55,138 --> 00:09:56,681 என்னை ரோவீ என்று கூப்பிடாதே. 135 00:09:56,765 --> 00:09:58,016 அதைக் கொடு. 136 00:09:58,099 --> 00:09:59,768 இந்தா. போய்த் தொலை. 137 00:10:00,393 --> 00:10:01,394 இதில் பாதியை காணோமே? 138 00:10:01,478 --> 00:10:03,230 என் பங்கை எடுத்துக்கொண்டேன். மீதி பாதி உன்னிடமிருக்கு. 139 00:10:03,313 --> 00:10:05,690 எனக்குப் பணம் வேண்டும் என உனக்கே தெரியுமே. மொத்தமும் வேண்டும்! 140 00:10:05,774 --> 00:10:08,026 அந்த டைனஸ்டிஸ் பேட்ச், காரங்கிளுக்கு எங்கிருந்து கிடைத்தது என்று தெரிந்துகொள்ள. 141 00:10:08,109 --> 00:10:10,195 காரங்கிள் ஒரு ஏமாற்று பேர்வழி, பொய்யன்! 142 00:10:10,278 --> 00:10:13,031 - நான் சொல்வது தவறா? - ஸ்வெட்டர்-பாண்ட் அணிந்தவனை எப்போதும் நம்பாதே. 143 00:10:13,114 --> 00:10:15,242 ஆனால், அந்த பேட்ச் எங்கிருந்தோதான் வந்திருக்கணும், அல்லவா? 144 00:10:15,325 --> 00:10:16,826 எல்லாமே எங்கிருந்தோதான் வருகிறது. 145 00:10:16,910 --> 00:10:19,371 என் பூட்டன் பூடூ ஒபீடூ எப்போதும் சொல்வது போல, 146 00:10:19,454 --> 00:10:22,249 “எங்கு செல்வதானாலும், ஏதோ ஒரு இடத்திலிருந்து தொடங்கித்தான் ஆக வேண்டும்!” 147 00:10:22,332 --> 00:10:24,709 - அல்லது “உள்ளாடை அணிந்துகொள்...” - எங்கு செல்கிறாய்? 148 00:10:24,793 --> 00:10:26,836 - நமக்குள் ஒரு டீல் இருந்தது. - நீ அதை உடைத்துவிட்டாய். 149 00:10:26,920 --> 00:10:28,630 எனவே வெற்றி பெற்றதில் என் பங்கை எடுத்துக்கொண்டேன். 150 00:10:28,713 --> 00:10:29,923 - சுலபம். - ஆக, அவ்வளவுதானா? 151 00:10:30,006 --> 00:10:32,384 - நம் வேலை முடிந்ததா, வெறுமனே இப்படியேவா? - வெறுமென இப்படியேதான். 152 00:10:32,467 --> 00:10:33,593 தயவுசெய், எனக்கு உன் உதவி வேண்டும். 153 00:10:33,677 --> 00:10:36,388 உன்னால் மட்டும்தான் நான் செல்ல வேண்டிய இடத்திற்கு என்னை அழைத்து செல்ல முடியும். 154 00:10:36,471 --> 00:10:39,641 ஏன்? நான் எதற்காக? உனக்குத் தேவையானவன் நான் அல்ல. 155 00:10:39,724 --> 00:10:41,226 நீதான் என்னை இங்கு அழைத்து வந்தாய். நீ... 156 00:10:41,309 --> 00:10:44,312 பணத்திற்காகத்தான் உன்னை இங்கு அழைத்து வந்தேன். டீலுக்காக. அவ்வளவுதான். 157 00:10:44,396 --> 00:10:49,150 அவ்வளவுதான். நான் கரை ஒதுங்கிய பழைய கட்டுமரம், கதை முடிந்தது. என்னால் உனக்கு உதவ முடியாது! 158 00:10:49,234 --> 00:10:51,778 நீதான் ஆர்போனாவிலே மிகச் சிறந்த வழிகாட்டி என்று ஃபிஸியன் சொன்னான். 159 00:10:51,861 --> 00:10:53,196 ஃபிஸியன் ஒரு ஓட்டை வாய். 160 00:10:53,280 --> 00:10:55,115 உன் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்று ஹோஸ்டியா 161 00:10:55,198 --> 00:10:56,575 - சொன்னாள். - எதைப் பற்றியும் பேசாதே. 162 00:10:56,658 --> 00:11:01,204 என்னைப் பற்றி உனக்கு ஏதும் தெரியாது. எனவே, பேசாதே. என்னைப் பின்தொடராதே. 163 00:11:01,288 --> 00:11:03,415 - போய்த் தொலை! - நான்... 164 00:11:03,498 --> 00:11:05,292 ஓ, ஜார்கம் இப்போது வேலை செய்யவில்லையா? 165 00:11:05,375 --> 00:11:07,210 மனிதமூளை மிக மெதுவாக இருக்கிறதா? 166 00:11:07,794 --> 00:11:10,380 நம்மிடையே ஒன்றும் இல்லை. டீல் முடிந்தது. 167 00:11:10,463 --> 00:11:12,465 குட்பை. 168 00:11:40,285 --> 00:11:42,078 காரங்கிள் உனக்கு என்ன செய்யணும்? 169 00:11:42,162 --> 00:11:44,331 ஆர்வமின்மையை அளக்கும் கருவி தேவைப்படுமா? 170 00:11:44,414 --> 00:11:48,084 அல்லது ஒரு நேரத்தில், ஒரு விதையை விதைக்கும் கருவி? 171 00:11:48,168 --> 00:11:50,629 நீங்க ரோவெண்டர் கிட்டிடம் விற்ற பேட்சைப் பற்றிக் கேட்க இங்கு வந்துள்ளேன். 172 00:11:50,712 --> 00:11:52,547 டைனஸ்டிஸ் கார்ப்பரேஷன் முத்திரை அதில் இருந்தது. 173 00:11:52,631 --> 00:11:55,717 சரி. ஆமாம். டைனஸ்டிஸ் முத்திரையா? 174 00:11:55,800 --> 00:11:58,970 - உன்னிடம் 300 ஷெல்லாக்ஸ் இருக்கிறதா? - இல்லை, என்னிடம் இல்லை. 175 00:11:59,054 --> 00:12:03,225 - ஆனால், 150க்கு எனக்கு என்ன கிடைக்கும்? - ஒரு நொடி பொறு. 176 00:12:03,308 --> 00:12:05,810 பாதிப் பணம் கொடுத்தால், உனக்கு பாதி தகவல் கிடைக்கும். 177 00:12:05,894 --> 00:12:10,106 - அது எங்கிருந்து கிடைத்தது என சொன்னாலே போதும். - அது நீ கொடுக்காத பணத்திற்கான பாதி தகவல். 178 00:12:10,190 --> 00:12:15,195 ஒருவேளை, இங்கு இருக்கும் மனித விஷயங்கள் பற்றிய உண்மையை உனக்குச் சொன்னால் பரவாயில்லையா? 179 00:12:15,278 --> 00:12:17,864 நீ என்னைச் சிரிக்க வைக்கிறாய். அபத்தம். 180 00:12:17,948 --> 00:12:22,410 மனித வியாபாரத்தில் காரங்கிள் கைதேர்ந்த திறமைசாலி. 181 00:12:22,494 --> 00:12:26,164 உண்மையான மனிதன் கிடையாது, வெறும் திறமைசாலிதானே? 182 00:12:27,165 --> 00:12:28,166 என்ன... 183 00:12:42,556 --> 00:12:43,390 ஹே! 184 00:12:43,473 --> 00:12:46,101 வருக, வருக. தனித்துவம் வாய்ந்த விருந்தினர். 185 00:12:46,184 --> 00:12:48,728 தயவுசெய்து காரங்கிளின் மூர்க்கத்தனத்தை மன்னித்துவிடு. 186 00:12:49,396 --> 00:12:51,982 ஒருவேளை செய்திப்பரிமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யலாமே. 187 00:12:52,065 --> 00:12:54,568 நல்லது. நானே தொடங்குகிறேன். அந்தப் பேட்ச், அது எங்கே கிடைத்தது? 188 00:12:54,651 --> 00:12:58,363 சோலாஸ்ஸில், ஒரு வியாபாரத்தில் காரங்கிளுக்கு அந்தப் பேட்ச் கிடைத்தது. 189 00:12:58,446 --> 00:12:59,531 சோலாஸ் என்றால் என்ன? 190 00:12:59,614 --> 00:13:01,783 ம்-ம். இப்போது என் முறை. 191 00:13:01,866 --> 00:13:03,368 உன்னுடன் வேறு ஏதும் மனிதர்கள் உள்ளனரா? 192 00:13:03,451 --> 00:13:05,912 நான் தனியாகத்தான் இருக்கிறேன். மற்றவர்களைக் கண்டுபிடிக்க முயல்கிறேன். 193 00:13:05,996 --> 00:13:08,957 எனவே, சோலாஸ் என்றால் என்ன என்று எனக்குத் தெரிய வேண்டும். 194 00:13:09,040 --> 00:13:11,835 ஆர்போனாவின் தலைநகரம்தான் சோலாஸ், 195 00:13:11,918 --> 00:13:16,464 டைனஸ்டிஸ் அரச பரம்பரையின் மிகச் சிறந்த தொகுப்பாளரான ஸின்னின் ஊர். 196 00:13:16,548 --> 00:13:20,010 உண்மையில், உன் கையில் இருக்கும் இது போன்ற ஒன்றை காரங்கிள் அவருக்கு விற்றார். 197 00:13:20,093 --> 00:13:22,512 இதையா சொல்றீங்க? இன்னொரு ஆம்னி. 198 00:13:22,596 --> 00:13:26,474 அதில் பெயர், தேதி, கடைசியாக இருந்த இடங்கள் கூட இருக்கலாம். 199 00:13:26,558 --> 00:13:27,684 எனக்கு அது கிடைக்க வேண்டும். 200 00:13:27,767 --> 00:13:31,897 ஸின் சோலாஸிலா இருக்கிறார்? நான் எப்படி சோலாஸ் போக முடியும்? 201 00:13:31,980 --> 00:13:36,192 என்ன சொல்கிறாய்? நீ மட்டுமா? இல்லை, அது மிகவும் தூரம். 202 00:13:36,276 --> 00:13:40,780 உனக்கு பொருட்களும், வாகனமும், வரைபடமும் தேவைப்படும். 203 00:13:40,864 --> 00:13:43,700 ஓ-ஹோ. காரங்கிள் இங்கு ஒன்று வைத்திருக்கிறார். 204 00:13:43,783 --> 00:13:46,161 சரி, நான் பார்க்கிறேன், அதை மேலே... 205 00:13:47,162 --> 00:13:48,163 சரி. 206 00:13:48,788 --> 00:13:51,124 சரி. சரி. இங்கே இருக்கிறது. 207 00:13:51,207 --> 00:13:52,626 வா, வா. வந்து பார். 208 00:13:52,709 --> 00:13:55,545 காரங்கிள் உதவ விரும்புகிறார். எப்போதும் உதவும் குணம் உள்ளவர். 209 00:13:56,963 --> 00:13:58,798 என்ன? பெஸ்டீலின் பொறிகளில் ஒன்றா? 210 00:13:59,299 --> 00:14:02,177 பொறி ஆக்டிவேட் ஆனதால், அவன் சற்று நேரத்தில் வந்துவிடுவான். 211 00:14:02,260 --> 00:14:06,139 விரைவில், நீ சோலாஸ் பற்றித் தெரிந்துகொள்வாய், குட்டி மனுஷி. 212 00:14:06,223 --> 00:14:09,267 ஏனென்றால், நீ அதை நோக்கிச் ஒரு பொருளாகச் செல்கிறாய். 213 00:14:10,936 --> 00:14:12,229 ஆ- ஆ. 214 00:14:12,312 --> 00:14:14,022 நேற்று காரங்கிள் அங்கு இருந்தபோது, 215 00:14:14,105 --> 00:14:16,900 பெஸ்டீலின் பிடியில் இருந்து ஒரு மனுஷி தப்பித்ததைக் கேள்விப்பட்டேன். 216 00:14:16,983 --> 00:14:20,820 உன்னை விட்டதற்காக, அந்த பெஸ்டீல் மீது ஸின் மிகவும் அதிருப்தியாக இருந்தார். 217 00:14:20,904 --> 00:14:23,240 அவரது சேகரிப்பில் நீ பெருமைக்குரியவளாக இருந்திருப்பாய் 218 00:14:23,323 --> 00:14:25,992 இப்போதும் அப்படித்தான் இருப்பாய். 219 00:14:26,576 --> 00:14:29,412 அது பெஸ்டீல். நான் நினைத்ததைவிட வேகமாக வந்துவிட்டான். 220 00:14:45,303 --> 00:14:49,683 பெஸ்டீல்! இங்கே! மனுஷி இந்தப் பக்கம் இருக்கிறாள். 221 00:14:53,895 --> 00:14:57,899 இந்த மனுஷியைப் பிடிப்பதற்கு யார் பொறுப்பு என்று ஸின்னிற்கு கண்டிப்பாக நினைவுபடுத்து. 222 00:14:57,983 --> 00:15:00,026 - நான்தான். - நீதான். 223 00:15:00,110 --> 00:15:02,153 ஆமாம், நிச்சயமாக அது நீதான். 224 00:15:02,237 --> 00:15:04,573 இருவருக்கும் இடையேயான தரகர்தான் காரங்கிள். 225 00:15:17,252 --> 00:15:19,296 காரங்கிளின் கடையை சுடாதே. 226 00:15:20,589 --> 00:15:22,549 இதை உருவாக்க எனக்கு எவ்வளவு செலவானது என தெரியுமா? 227 00:15:23,049 --> 00:15:24,593 தயவுசெய்து நிறுத்து. 228 00:15:26,428 --> 00:15:27,846 விளையாடுகிறாயா? 229 00:15:29,764 --> 00:15:32,559 என் வாழ்க்கையை அழிக்கிறாய். தயவுசெய்து நிறுத்து. 230 00:15:41,526 --> 00:15:44,112 காரங்கிளிற்கு இப்பவும் பணம் கிடைக்கும்தானே? 231 00:17:17,414 --> 00:17:19,958 - மதர்! மதர், நாம கிளம்பணும். - ஏவா! 232 00:17:20,041 --> 00:17:22,252 எங்கு சென்றிருந்தாய்? உன்னைப் பற்றி ரொம்ப கவலைப்பட்டிருந்தேன். 233 00:17:22,334 --> 00:17:24,379 - பெஸ்டீல், அவன் என்னைப் பார்த்துவிட்டான். - பெஸ்டீல்-ஆ? 234 00:17:24,462 --> 00:17:26,923 இங்கு வந்துவிட்டான். நாம கிளம்பணும், சரியா? நாம சோலாஸுக்குப் போகிறோம். 235 00:17:27,007 --> 00:17:28,758 சோலாஸ்- ஆ? சோலாஸ் என்றால் என்ன? 236 00:17:28,842 --> 00:17:29,968 ஒன்றும் பிரச்சினை இல்லையே? 237 00:17:30,051 --> 00:17:31,344 இல்லை, நீங்க எங்க போனீங்க? 238 00:17:31,428 --> 00:17:32,762 பெஸ்டீல் ஏவாவைக் கண்டுபிடித்துவிட்டான். 239 00:17:32,846 --> 00:17:35,932 - பெஸ்டீல்-ஆ? அது நல்லதல்ல. - இல்லை. எனக்கு பயமாக இருக்கு. 240 00:17:36,016 --> 00:17:38,977 இல்லை, இல்லை. பரவாயில்லை. நான் இங்கு இருப்பது அதற்குத் தெரியாது. சரியா? 241 00:17:39,060 --> 00:17:40,854 மதர், நான் சென்று டாரியஸைப் பார்த்தேன். 242 00:17:40,937 --> 00:17:43,815 - நீங்க டாரியஸைப் பாத்தீங்களா? - அவங்க உங்க கால்விரல்களை பார்கணுமென சொன்னாங்களா? 243 00:17:43,899 --> 00:17:45,233 ஏவா, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? 244 00:17:45,317 --> 00:17:47,527 மேக்டன், சூஸி, சமையல் அறையில் உங்கள் உதவி எனக்குத் தேவை. 245 00:17:47,611 --> 00:17:49,362 - எங்கள் உதவி உங்களுக்குத் தேவைப்படாதே. - மதர், கேளுங்கள். 246 00:17:49,446 --> 00:17:51,531 மனிதர்கள் இந்த கிரகத்தை அழித்தார்கள் என்று டாரியஸ் சொன்னாள். 247 00:17:51,615 --> 00:17:53,033 அனைவரும் இறந்துவிட்டார்கள் என்றும். 248 00:17:53,116 --> 00:17:54,576 ஆனால், அது சரியாக இருக்க முடியாது. 249 00:17:54,659 --> 00:17:56,536 மற்ற சரணாலயத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் எங்கே? 250 00:17:56,620 --> 00:17:58,955 நெறிமுறையில் இருந்து நான் விலகி இருக்கவே கூடாது. 251 00:17:59,039 --> 00:18:00,916 நாம் சரணாலயத்தை விட்டு வந்திருக்கவே கூடாது. 252 00:18:00,999 --> 00:18:05,045 மதர், காரங்கிள் ஒரு ஆம்னிபாட்டை சோலாஸிலுள்ள ஒருத்தருக்கு விற்றிருக்கிறான். 253 00:18:05,128 --> 00:18:06,338 ஸின் என்ற நபருக்கு. 254 00:18:06,421 --> 00:18:09,007 அவர்கள் எங்கு என்று அது சொல்லும். எனவே, நாம் இப்போதே அங்கு போகணும். 255 00:18:09,090 --> 00:18:11,426 - நிச்சயமாக பெஸ்டீல் உன்னைப் பின்தொடரவில்லையா? - நிச்சயமாக. 256 00:18:11,509 --> 00:18:13,970 அப்படியென்றால், இங்கு இருப்பதே பாதுகாப்பானது. 257 00:18:14,054 --> 00:18:16,932 இங்கா? இல்லை, நாம் இங்கு தங்கப் போவதில்லை. 258 00:18:17,432 --> 00:18:19,726 சோலாஸில், ஒரு ஆம்னிபாட் இருக்கு. 259 00:18:19,809 --> 00:18:22,479 முதலில் பேட்ச், இப்போது ஆம்னி, அப்புறம் இது. 260 00:18:22,562 --> 00:18:24,522 பாருங்கள், இதை சரணாலயத்தில் கண்டுபிடித்தேன். 261 00:18:24,606 --> 00:18:26,107 “என்னைக் கண்டுபிடி ஏவா.” 262 00:18:26,191 --> 00:18:29,694 அதாவது, யாரோ எனக்காகக் காத்திருக்கிறார்கள். நாம சோலாஸுக்கு போகணும். 263 00:18:29,778 --> 00:18:33,114 போதும்! நாம சோலாஸுக்கு போகப் போவதில்லை. 264 00:18:33,198 --> 00:18:34,908 நான் என் குடும்பதைக் கண்டுபிடிக்க வேண்டாமா? 265 00:18:34,991 --> 00:18:39,829 - உன்னை பாதுகாப்பதுதான் எனக்கு முதலில் முக்கியம். - இனியும் என்னைப் பாதுகாக்க, நீங்கள் தேவை இல்லை. 266 00:18:39,913 --> 00:18:42,123 உன் சுயநல நடத்தை அப்படிச் சொல்லவில்லை. 267 00:18:42,207 --> 00:18:44,209 என் சுயநல நடத்தையா? 268 00:18:44,292 --> 00:18:46,086 என்னையே பந்தயம் கட்டினாய். தெரியாமல் வெளியே சென்றாய். 269 00:18:46,169 --> 00:18:48,964 நீ பொறுப்பற்று இருக்கிறாய், உன்னை இது பாதிக்கப் போகிறது. 270 00:18:49,047 --> 00:18:50,799 நாம் இங்குதான் தங்கப் போகிறோம். 271 00:18:50,882 --> 00:18:52,842 முடியாது! நான் இங்கு தங்க மாட்டேன். 272 00:18:52,926 --> 00:18:56,054 அங்கு யாரோ நான் அவர்களைக் கண்டுபிடிக்க விரும்புகிறார்கள், நீங்கள் என்னைத் தடுக்கக் கூடாது. 273 00:18:56,137 --> 00:18:59,599 மதர் யூனிட்டாக, உனக்கு உதவுவது, உன்னைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் என் நெறிமுறை. 274 00:18:59,683 --> 00:19:03,395 அதேதான்! நீங்கள் பல பணிகளை செய்ய உதவும் ரோபோ. 275 00:19:03,478 --> 00:19:04,813 நீங்கள் என் நிஜ அம்மா கிடையாது. 276 00:19:04,896 --> 00:19:07,107 - ஏவா! ஏவா! - எனக்கு உங்கள் உதவி வேண்டாம். 277 00:19:08,108 --> 00:19:09,901 அந்த மனுஷி இங்கிருந்தாள் என தெரியும். 278 00:19:10,527 --> 00:19:12,862 - எங்கு சென்றாள்? - மனுஷியா? அது மனுஷி என்றே எனக்குத் தெரியாது. 279 00:19:12,946 --> 00:19:14,656 உனக்கு எது வேண்டுமானாலும் தரேன். 280 00:19:20,704 --> 00:19:22,581 உங்களுக்குக் குடிக்க ஏதும் கொடுக்கவா? 281 00:19:22,664 --> 00:19:25,500 - அமைதியாக இரு. வாயை மூடு. - நீ போக வேண்டியதில்லை. 282 00:19:25,584 --> 00:19:28,128 - நீ இங்கேயே அதைக் குடிக்கலாம். - நீ ரொம்ப பேசுகிறாய். 283 00:19:28,211 --> 00:19:29,796 பெஸ்டீல். 284 00:19:29,880 --> 00:19:31,840 சரி, இங்கே பாரேன். 285 00:19:31,923 --> 00:19:35,635 நீ என்னை சோலாஸிற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். எனவே, நானே இங்கு வந்துள்ளேன். 286 00:19:43,810 --> 00:19:45,520 சரி, சரி, சரி. 287 00:19:45,604 --> 00:19:47,314 ஹலோ, மனுஷி. 288 00:19:48,440 --> 00:19:52,360 இவ்வளவு மென்மையானது, இவ்வளவு தைரியமாக இருக்கக் கூடாது. 289 00:19:53,653 --> 00:19:56,156 ஒருவேளை அதனால்தான் உன் கூட்டத்தின் கடைசி ஆளாக நீ இருக்கிறாய். 290 00:19:58,575 --> 00:20:00,535 ஏவா? ஏவா? 291 00:20:06,750 --> 00:20:08,793 ஏவா. 292 00:20:09,711 --> 00:20:10,712 ஏவா! 293 00:20:34,694 --> 00:20:36,446 டோனி டிடர்லீஸி எழுதிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது 294 00:22:02,157 --> 00:22:04,159 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்