1 00:01:05,442 --> 00:01:09,613 ஆர்போனாவிலே பெரிய வேட்டைக்காரனான பெஸ்டீலிடமிருந்து யாராலும் தப்பிக்க முடியாது, 2 00:01:09,696 --> 00:01:12,699 குறிப்பாக எந்த பாவப்பட்ட மனிதனாலும். 3 00:01:12,782 --> 00:01:16,411 ராணி ஓஹோவின் ஆலோசகர்களுக்கு முன்பாக உன் வாயை மூடிக்கொள், 4 00:01:16,494 --> 00:01:18,538 இல்லையென்றால் நான் மூட வைப்பேன். 5 00:01:18,622 --> 00:01:19,623 புரிந்ததா? 6 00:01:20,290 --> 00:01:23,335 கட்டளையிட்டபடி, வாழும் மனித மாதிரியைக் கொண்டு வந்துள்ளேன். 7 00:01:23,418 --> 00:01:25,795 சிஸ்டர் டாரியஸ் சொன்னது தவறு என்று தெரிகிறது. 8 00:01:25,879 --> 00:01:28,173 மனிதர்கள் அழியவில்லை. 9 00:01:28,256 --> 00:01:30,133 அழுக்கின் பிசாசு. 10 00:01:30,217 --> 00:01:31,426 குழிபறிக்கும் அரக்கி. 11 00:01:31,509 --> 00:01:32,886 இதை எங்கே கண்டுபிடித்தாய்? 12 00:01:33,386 --> 00:01:35,347 நான் சொல்கிறேன், லோராக் சகோதரா. 13 00:01:35,430 --> 00:01:36,973 ஒரு ஆழமான குகை துளையில். 14 00:01:37,057 --> 00:01:40,310 அதன் உள்ளிழுக்கும் நகங்களைப் பயன்படுத்தி அடியில் தோண்டிக் கொண்டு சென்றது போலும். 15 00:01:40,810 --> 00:01:42,270 - சரியா? - அப்படித்தான் இருக்கும். 16 00:01:42,354 --> 00:01:44,522 லாக்கஸிலிருந்த ஒரு வியாபரியிடம் இவளைப் பார்த்தேன். 17 00:01:44,606 --> 00:01:46,066 கோரமாக உள்ளது. 18 00:01:46,149 --> 00:01:51,571 ஆம். கோரமாக உள்ளது. மென்மையான சருமம், மணி போன்ற கண்கள். உவாக். 19 00:01:52,739 --> 00:01:53,949 மற்றும் இந்த வாசனை. 20 00:01:54,699 --> 00:01:55,700 கொஞ்சம் துர்நாற்றம் வீசுகிறது. 21 00:01:56,618 --> 00:01:57,953 தயவுசெய்து, தள்ளி நில்லுங்கள். 22 00:01:58,036 --> 00:02:01,414 இவர்கள் சட்டென்று மாறும் ஆபத்தான ஒரு இனம், 23 00:02:01,498 --> 00:02:04,459 ஆனால், நான் இதைப் பற்றி ஆராய ஆவலாக இருக்கிறேன். 24 00:02:05,210 --> 00:02:07,295 ஒரு உண்மையான மனுஷி. 25 00:02:07,379 --> 00:02:08,379 அரசே. 26 00:02:08,462 --> 00:02:12,509 உங்கள் கண்களை மூடுங்கள். அதனால் உங்கள் மூளை உருகும் அபாயத்தில் உள்ளது. 27 00:02:12,592 --> 00:02:14,261 என் மூளையை உருக்குமா? 28 00:02:14,344 --> 00:02:16,221 நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது, ஸின்? 29 00:02:16,304 --> 00:02:18,390 - பொறு, நீதான் ஸின்னா? - இது பேசுகிறது. 30 00:02:18,473 --> 00:02:20,392 உன்னிடம் ஆம்னிபாட் உள்ளதா? எங்கு உள்ளது? உன்னிடம் இருப்பது… 31 00:02:20,475 --> 00:02:21,309 வாயை மூடு. 32 00:02:21,393 --> 00:02:22,394 காவலர்களே. 33 00:02:44,958 --> 00:02:46,167 என்னை விட்டுவிடு! 34 00:02:49,212 --> 00:02:50,672 அவளைக் கீழே விடு. 35 00:02:53,383 --> 00:02:55,802 ஸின், இந்த அசிங்கமான உயிரினத்தை அகற்று. 36 00:02:55,886 --> 00:02:59,514 அது இங்கு இருப்பதே ராணிக்கு ஆபத்தாகும். 37 00:03:00,140 --> 00:03:02,017 என்னை விடு! 38 00:03:07,647 --> 00:03:08,607 என்னை எங்கே கொண்டு செல்கிறாய்? 39 00:03:08,690 --> 00:03:11,568 பல அண்டங்களில் உள்ள அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைப் பற்றி படித்திருக்கிறேன். 40 00:03:11,651 --> 00:03:13,486 காரங்கிள் உனக்கு ஒரு ஆம்னியை கொடுத்தது தெரியும். அது எங்கே? 41 00:03:13,570 --> 00:03:14,905 ஒரு இனம் அழிந்து போகும்போது, 42 00:03:14,988 --> 00:03:18,325 இயற்கை தன்னை மீட்டமைத்து, சமநிலையை மீட்டெடுக்கிறது. 43 00:03:18,408 --> 00:03:20,201 நாங்கள் அழிந்துவிடவில்லை. நான் இங்குதானே இருக்கிறேன். 44 00:03:20,285 --> 00:03:21,953 ஆனால் மனிதர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். 45 00:03:22,037 --> 00:03:27,417 நீங்கள் மட்டும் தனியாக அழிந்து போகாமல், உலகையும் உங்களோடு எடுத்துச் சென்றீர்கள். 46 00:03:27,500 --> 00:03:31,796 இவ்வளவு மென்மையான இனம் எப்படி இவ்வளவு நாசம் உண்டாக்குகிறது என நான் வியந்திருக்கிறேன். 47 00:03:31,880 --> 00:03:33,882 தகவல். அதுதானே உனக்கு வேண்டும்? 48 00:03:33,965 --> 00:03:38,845 நீ அந்த ஆம்னியை எனக்குக் கிடைக்கச் செய்தால், நான் என்னைப் பற்றி, மனிதர்களைப் பற்றி உன்னிடம் சொல்வேன். 49 00:03:38,929 --> 00:03:41,681 உனக்கு என்ன தெரிய வேண்டுமோ, அதை சொல்கிறேன். நானொரு திறந்த புத்தகம். 50 00:03:41,765 --> 00:03:44,476 இல்லை, இல்லை, இல்லை, இல்லை. நீ தவறாக புரிந்துக்கொண்டாய், மனுஷியே. 51 00:03:44,559 --> 00:03:46,853 உனக்குள் இருக்கும் விஷயங்களைப் பற்றி நான் ஆராய விரும்புகிறேன். 52 00:03:46,937 --> 00:03:50,857 ஆனால் இப்போது, முதலில் நான் உன் குரல் வளையத்தை பிரித்துப் பார்ப்பேன். 53 00:03:50,941 --> 00:03:52,859 பிரித்துப் பார்க்க வேண்டாம் என பரிந்துரைக்கிறேன். 54 00:03:52,943 --> 00:03:54,194 நல்ல யோசனை. 55 00:03:56,196 --> 00:03:59,115 உதவி! அது என்னை குருடாகிவிட்டது! என்னால் பார்க்க முடியவில்லை! 56 00:03:59,741 --> 00:04:00,825 இதை என்னை விட்டு விலக்குங்கள்! 57 00:04:01,368 --> 00:04:02,827 காவலர்களே! காவலர்களே! 58 00:04:02,911 --> 00:04:04,955 இந்த கோரமான ஜந்துவை என்னை விட்டு விலக்குங்கள், இப்போதே! 59 00:04:05,038 --> 00:04:07,040 என்னை விட்டு விலக்குங்கள்! 60 00:04:10,502 --> 00:04:12,963 அது எங்கே? எங்கே… நாம் அதைக் கண்டுபிடிக்கணும். 61 00:04:13,046 --> 00:04:15,298 அது தப்பித்தது லோராக்கிற்கு தெரியக் கூடாது. 62 00:04:15,382 --> 00:04:17,841 அவர் என்னைக் கொன்றுவிடுவார். அதைத் தேடுங்கள்! 63 00:04:35,360 --> 00:04:36,778 நீங்கள் இங்கிருந்திருக்கலாம். 64 00:04:36,861 --> 00:04:39,906 இன்று அரண்மனையில் இருக்கும் விஷயத்தைப் பார்த்தால் நம்பவே மாட்டீர்கள். 65 00:04:39,990 --> 00:04:42,492 ஒரு உண்மையான மனுஷி இருக்கிறாள். 66 00:04:42,576 --> 00:04:44,160 அது கொஞ்சம் அச்சுறுத்தலானதாக இருந்தது. 67 00:04:44,244 --> 00:04:47,455 நான்… உங்கள் பிரிவால் வாடுகிறேன், அப்பா. 68 00:04:57,090 --> 00:04:58,717 காவலர்களே! அது இங்கிருக்கு! 69 00:04:58,800 --> 00:04:59,885 - ப்ளீஸ் சீக்கிரமாக… - ஹே! இல்லை. இல்லை, இல்லை. 70 00:04:59,968 --> 00:05:02,053 - ஹேய், வேண்டாம். காவலர்களை அழைக்காதீங்க. - ப்ளீஸ். வேண்டாம்… 71 00:05:02,137 --> 00:05:03,138 என் மூளையை உருக்கிவிடாதே. 72 00:05:03,221 --> 00:05:04,723 நீ என் மூளையை உருக்கப் போகிறாயா? 73 00:05:04,806 --> 00:05:06,141 என்ன? நிச்சயமாக மாட்டேன்… 74 00:05:06,224 --> 00:05:08,476 இருவரும் முற்றத்தில் தேடுங்கள். நாங்கள் கீழே தேடுகிறோம். 75 00:05:08,560 --> 00:05:14,566 அதாவது, அதற்கான சூழலை ஏற்படுத்தாதீங்க, ஏனென்றால், நான் அதை உருக்கிவிடலாம். 76 00:05:14,649 --> 00:05:16,776 உங்கள் மூளையை. புரிந்ததா? 77 00:05:16,860 --> 00:05:20,447 எனவே காவலர்களை போகச் சொல்லுங்கள், அல்லது உருக்கிவிடுவேன். 78 00:05:20,530 --> 00:05:23,366 பிற உயிரினங்களின் மூளையை உருக்கும் திறன் மனிதர்களுக்கு இல்லை. 79 00:05:23,450 --> 00:05:25,493 வாயை மூடு, ஆம்னி. நடப்பதை அமைதியாக கவனி. 80 00:05:31,291 --> 00:05:32,459 காவலர்களே. நல்லது. 81 00:05:32,542 --> 00:05:34,127 நீங்கள் அந்த மனுஷியைத் தேடுகிறீர்களா? 82 00:05:34,211 --> 00:05:36,671 அது அந்த வழியாகச் சென்றது. வேகமாக போங்கள். 83 00:05:42,469 --> 00:05:43,553 நன்றி. 84 00:05:43,637 --> 00:05:49,184 அல்லது… உங்கள் மூளையை காப்பாற்றியதற்கு உங்களுக்கே நன்றி சொல்லுங்கள். 85 00:05:49,267 --> 00:05:52,520 உங்கள் மூளையை உருக்க எனக்கு விருப்பமில்லை என்றாலும், ஒரு பொருளை 86 00:05:52,604 --> 00:05:56,024 கண்டுபிடிக்க நீங்கள் எனக்கு உதவவில்லை என்றால், நான் அதை செய்ய வேண்டியிருக்கும். 87 00:05:56,107 --> 00:05:57,400 - இது தெரிகிறதா? - ஹலோ. 88 00:05:57,484 --> 00:05:59,694 லாக்கஸிலிருந்து ஒரு வியாபாரியிடமிருந்து இது போன்ற ஒன்றை ஸின் வாங்கியுள்ளார், 89 00:05:59,778 --> 00:06:01,571 அது இந்த அரண்மனையில்தான் இருக்கிறது. 90 00:06:01,655 --> 00:06:04,699 நான் வணங்க விரும்புகிறேன் அரசி, ஆனால் என்னால் முடியாது. 91 00:06:08,912 --> 00:06:10,580 மனித கலைப்பொருள். 92 00:06:10,664 --> 00:06:15,001 அது சேகரிப்பில் இருக்கும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. 93 00:06:15,085 --> 00:06:18,380 - சேகரிப்பா? - ஆமாம், என் அப்பாவின் சேகரிப்பில். 94 00:06:18,463 --> 00:06:21,550 ஆனால், அரச செங்கோல் இருந்தால்தான் கதவு திறக்கும். 95 00:06:21,633 --> 00:06:23,468 - அதோ அங்கே இருக்கிறதே அதுவா? - ஆமாம். 96 00:06:23,552 --> 00:06:26,346 அதை நாம் எடுத்தால் அலாரம் எதுவும் அடிக்குமா? 97 00:06:26,429 --> 00:06:28,807 - இல்லை. - அது அதிர்ச்சியளிக்கிறது. 98 00:06:28,890 --> 00:06:30,267 சரி, வாங்க. அதை எடுப்போம். 99 00:06:35,438 --> 00:06:37,357 உங்களிடம் ஏன் செங்கோல் இல்லை? 100 00:06:37,440 --> 00:06:39,234 அது… சிக்கலான விஷயம். 101 00:06:39,317 --> 00:06:40,777 ஆனால் நீங்கள்தானே ராணி. 102 00:06:40,860 --> 00:06:44,656 அந்த மனுஷியை தப்பிவிட வைத்துவிட்டாயா. அதை ஏற்க முடியாது, ஸின். 103 00:06:44,739 --> 00:06:46,449 இல்லை, இல்லை, நாம் பேசிக் கொண்டிருக்கையில் 104 00:06:46,533 --> 00:06:49,786 தூண் காவலர்கள் அரண்மனையில் அதை தேடிக் கொண்டிருக்கிறார்கள், லோராக் சகோதரா. 105 00:06:49,869 --> 00:06:53,707 விரைவில் அதை பிடித்துவிடுவார்கள். நான் உறுதியளிக்கிறேன், கவலை வேண்டாம். 106 00:06:53,790 --> 00:06:56,209 அனைத்தும் என் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. 107 00:06:56,751 --> 00:06:58,545 எனக்கு ஆறுதலாக பேசாதே. 108 00:06:58,628 --> 00:07:00,171 உனக்கு அதன் வாசனை வரவில்லையா? 109 00:07:00,255 --> 00:07:03,550 இல்லை. அதாவது, ஆம்… ஆனால் உங்களுக்கு வருகிறதா? 110 00:07:03,633 --> 00:07:06,803 இப்போதுதான் அது கடந்து போனது போல வாசனை வருகிறது. 111 00:07:06,887 --> 00:07:10,932 சரி, அது விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு இந்த கூண்டில் பத்திரமாக வைக்கப்படும். 112 00:07:11,016 --> 00:07:16,021 அது நடக்கும் என நம்புகிறேன், ஸின், அல்லது நீ இந்த கூண்டில் வைக்கப்படுவாய். 113 00:07:27,908 --> 00:07:29,326 இது உங்களுக்குப் பொருத்தமாக உள்ளது. 114 00:07:40,086 --> 00:07:42,339 நீ இங்கே பாதுகாப்பாக இருப்பாய். 115 00:07:44,549 --> 00:07:45,884 ஓ. 116 00:07:48,011 --> 00:07:51,139 கிங் ஓஹோவின் மனித கலைப்பொருட்களின் தொகுப்பு. 117 00:07:51,223 --> 00:07:54,768 சரி. அவருக்கு மனிதர்கள் மீது அதிக ஆர்வம் இருந்திருக்கு. 118 00:07:54,851 --> 00:08:00,565 இந்த கலைப்பொருட்கள் என் அப்பாவின் மனதை பாதித்து, அவரை பைத்தியமாக்கியது என லோராக் சொன்னார். 119 00:08:01,107 --> 00:08:03,235 அந்த காரணத்திற்காகத்தான் இதை பூட்டியே வைத்துள்ளார். 120 00:08:03,318 --> 00:08:08,990 இது முட்டாள்தனமான… அவருடைய புத்திசாலித்தனம். 121 00:08:09,074 --> 00:08:11,409 இது கண்டிப்பாக உங்கள் மூளைக்கு பாதிப்பு தரலாம். 122 00:08:11,493 --> 00:08:13,161 இதோ. இது போல. 123 00:08:16,248 --> 00:08:20,335 அற்புதம். எனவே, ஆம்னிபாடும் இதற்குள்தான் இருக்கிறதா? 124 00:08:20,418 --> 00:08:23,797 ஆம். இங்குதான் ஸின் அதை சேகரித்து வைத்திருக்க வேண்டும். 125 00:08:23,880 --> 00:08:26,132 - ஆம்னி? - எந்த சிக்னலும் கண்டறியப்படவில்லை. 126 00:08:26,216 --> 00:08:29,261 சரி. இதிலிருந்து தொடங்குவோம். 127 00:08:30,220 --> 00:08:32,556 பந்துகள். வீச, துள்ள, உருட்ட, 128 00:08:32,639 --> 00:08:34,683 ஜகிள் செய்ய, தப்பிக்க, உதைக்க, பிடிக்க, தள்ளிவிடுவதற்கானது. 129 00:08:36,476 --> 00:08:38,727 மிதிவண்டி. உன் சரணாலயத்தில் இருந்தது போல. 130 00:08:38,812 --> 00:08:40,605 டூபா. இதன் சத்தம் வேடிக்கையாக இருக்கும். 131 00:08:41,856 --> 00:08:44,150 ரெகார்ட் பிளேயர். ஸ்டீரியோ. 132 00:08:45,235 --> 00:08:48,113 உடனே படம் பிடிக்கும் கேமரா… அதுவும் ஃப்ளாஷுடன். 133 00:08:52,492 --> 00:08:53,952 பெரிதாக உள்ளது. 134 00:08:54,035 --> 00:08:56,079 ஹே, உங்களால் அதை நிறுத்த முடியுமா? 135 00:08:56,162 --> 00:08:58,123 ஹலோ? நினைவிருக்கிறதா? மூளை உருக்குதல்? 136 00:08:58,873 --> 00:09:00,959 - ராணி? - இது சிப். 137 00:09:01,042 --> 00:09:03,086 - சிப்பா? - ஆமாம். 138 00:09:03,169 --> 00:09:06,172 இவனை என் அப்பாவிற்கு ரொம்ப பிடிக்கும். 139 00:09:07,591 --> 00:09:09,259 அவருக்கு மட்டும்தான் விசுவாசமாக இருப்பான். 140 00:09:17,309 --> 00:09:19,060 இவன் மற்றவர்களைப் போல அல்ல. 141 00:09:19,728 --> 00:09:20,770 சரி. 142 00:09:21,271 --> 00:09:22,272 சிப். 143 00:09:22,772 --> 00:09:25,734 மேலே இருப்பவற்றைப் பார்க்க இவன் நமக்கு உதவலாம். 144 00:09:33,074 --> 00:09:34,492 நன்றி, சிப். 145 00:09:34,576 --> 00:09:37,370 ஹேய், கேளு. 146 00:09:38,914 --> 00:09:42,459 நான் உங்கள் மூளையை உருக்கப் போவதில்லை. 147 00:09:42,542 --> 00:09:44,794 - இல்லையா? - அதாவது, செய்ய மாட்டேன். 148 00:09:44,878 --> 00:09:46,504 என்னால் செய்யவும் முடியாது. 149 00:09:46,588 --> 00:09:48,131 நான் மூளையை உருக்க மாட்டேன். 150 00:09:50,050 --> 00:09:51,927 நல்ல விஷயம். 151 00:09:53,428 --> 00:09:54,346 அதிர்ஷ்டம் 152 00:09:54,429 --> 00:09:55,847 - அற்புதம். - இது வேலை செய்கிறது போல. 153 00:09:55,931 --> 00:09:57,057 அதைப் பாருங்களேன். 154 00:09:57,140 --> 00:09:58,808 அதிர்ஷ்ட நிலத்திற்கு வருக. 155 00:09:58,892 --> 00:10:01,603 இது என்னவென்று உனக்குத் தெரியுமா? ஒரு புனித பலிபீடமா? 156 00:10:01,686 --> 00:10:03,730 எனக்குத் தெரியாது. 157 00:10:04,439 --> 00:10:07,400 அதாவது, என்னைவிட உங்கள் அப்பாவிற்கு மனிதர்களைப் பற்றி நன்றாக தெரியும் போலேயே. 158 00:10:08,401 --> 00:10:10,487 - சரி. - வாழ்த்துகள். 159 00:10:12,197 --> 00:10:15,867 அடச்சே. நீ எவ்வளவு துரதிர்ஷ்டசாலி என தெரியுமா? 160 00:10:15,951 --> 00:10:18,078 இது ஒரு விளையாட்டு என்று நினைக்கிறேன். 161 00:10:18,161 --> 00:10:20,956 மனிதர்கள் நிறைய அற்புதமான விளையாட்டுகளை விளையாடுவார்கள் என அப்பா எப்போதும் சொல்வார். 162 00:10:21,039 --> 00:10:23,416 விளையாட்டா? சரி. 163 00:10:23,500 --> 00:10:25,460 சரிதான். இது ஒரு பின்பால் இயந்திரம். 164 00:10:25,544 --> 00:10:26,795 வாழ்த்துகள். 165 00:10:28,338 --> 00:10:29,965 பொத்தானை அழுத்து. நல்லது. 166 00:10:31,883 --> 00:10:32,884 ஆம். 167 00:10:34,636 --> 00:10:36,763 - அப்படித்தான். - சூப்பர், ஏவா. 168 00:10:36,846 --> 00:10:37,806 சீக்கிரம். திரும்ப ஆடவும். 169 00:10:40,517 --> 00:10:43,270 அப்படித்தான்! அருமை. 170 00:10:43,353 --> 00:10:45,438 ஆம்! ஓ, ஜாலி! 171 00:10:45,522 --> 00:10:47,357 உன் கையை வைத்து என்ன செய்கிறாய்? 172 00:10:47,440 --> 00:10:50,902 இது ஹை ஃபைவ். இது மனிதர்களின் கொண்டாட்ட குறியாகும். 173 00:10:50,986 --> 00:10:54,322 சும்மா கைகளைத் தொடுவதுதான். 174 00:10:55,156 --> 00:10:56,658 இப்படியா? 175 00:10:57,158 --> 00:10:59,786 அப்படித்தான். சிறப்பாக செய்கிறோம் போல. 176 00:10:59,869 --> 00:11:02,539 - வாழ்த்துகள். - இது வேடிக்கையாக உள்ளது. 177 00:11:03,248 --> 00:11:06,084 எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை… 178 00:11:06,167 --> 00:11:07,210 என்னது? 179 00:11:07,711 --> 00:11:08,962 ஒரு நண்பர். 180 00:11:09,713 --> 00:11:11,089 - எனக்கும்தான். - என்ன? 181 00:11:12,924 --> 00:11:14,134 சந்தேகமாக உள்ளதே. 182 00:11:14,217 --> 00:11:16,887 இல்லை, அது உண்மை தான். நான் ஒரு பதுங்கு குழியில் வளர்ந்தேன். 183 00:11:16,970 --> 00:11:19,139 எனக்கு கற்பனை நண்பர்கள்தான் இருந்தார்கள். 184 00:11:19,222 --> 00:11:22,309 ஐயோ. அதை நீ சத்தமாகச் சொல்லும்போது மிகவும் சோகமாகத் தெரிகிறது. 185 00:11:22,392 --> 00:11:24,519 சில நேரங்களில் நான் ஹாலில் இருந்து கத்துவேன், 186 00:11:24,603 --> 00:11:27,564 அப்போது வரும் எதிரொலிகளை என் நண்பர்கள் என்னை அழைக்கிறார்கள் என நினைத்துக்கொள்வேன். 187 00:11:27,647 --> 00:11:32,235 பல வருடங்களாக நான் எனது பொம்மைத் தோழியான மீகோவிடம் மட்டும் தான் பேசியிருக்கிறேன். 188 00:11:32,736 --> 00:11:34,529 அடுத்த நிறுத்தம். அதிர்ஷ்ட பென்னி. 189 00:11:35,030 --> 00:11:36,031 ஆம்! 190 00:11:38,617 --> 00:11:44,331 சரி, நீ என் மூளையை உருக்காமல் இருக்க, நாம் அந்த ஆம்னிபாட்டை கண்டுபிடிக்க வேண்டும். 191 00:11:45,582 --> 00:11:47,292 நீங்கள் எனக்காக உதவுவதில் எனக்கு மகிழ்ச்சி. 192 00:11:47,959 --> 00:11:50,879 ஆனால் எப்படி உங்களுக்கு நண்பர்கள் இல்லாமல் போனது? நீங்கள் ராணி ஆயிற்றே. 193 00:11:50,962 --> 00:11:55,091 லோராக்கின் திருப்திக்கு நான் என் கல்வியை முடிக்கும் வரை இல்லை. 194 00:11:55,175 --> 00:11:58,053 என்னால் முடியுமா என்றுகூட தெரியாத ஒரு விஷயத்திற்காக நான் 195 00:11:58,136 --> 00:12:00,096 என் வாழ்நாள் முழுவதும் பயிற்சி எடுத்திருக்கிறேன். 196 00:12:00,180 --> 00:12:03,642 என்னை விட உனக்குதான் அதிக வாய்ப்பு உள்ளது. உனக்கு எதைப் பார்த்தும் பயமில்லை. 197 00:12:04,226 --> 00:12:06,645 அப்படி காட்டிக்கொள்வதில் நான் திறமைசாலி. 198 00:12:06,728 --> 00:12:10,523 ஆம், நான் பார்ப்பதற்கு தைரியமாக இருப்பது போல தெரியலாம், உண்மையில் நானொரு தொடைநடுங்கி. 199 00:12:11,274 --> 00:12:13,735 நீ ஒன்றும் தொடைநடுங்கி கிடையாது. 200 00:12:13,818 --> 00:12:16,821 நீங்கள் இயல்பான ஒரு ராணி என நினைக்கிறேன். 201 00:12:16,905 --> 00:12:20,617 அந்த சிலையில் இருந்த ராட்சத காவலரிடம் கம்பீரமாக கட்டளையிட்டீர்கள். 202 00:12:20,700 --> 00:12:23,828 ஒரு சாதாரண விஷயம் போல, லோராக் மற்றும் ஸின்னிடம் பேசினாயே. 203 00:12:24,537 --> 00:12:27,082 அவர்கள் நினைத்த ஜந்துவைப் போலவே நான் நடந்துகொண்டேன் அவ்வளவுதான். 204 00:12:27,999 --> 00:12:29,668 டாரியஸ் சொன்னது சரிதான் போல. 205 00:12:31,169 --> 00:12:35,048 டாரியஸும், லோராக்கும் சொல்வதை என் அப்பா ஒப்புகொண்டதில்லை. 206 00:12:35,757 --> 00:12:41,096 எங்கள் கிரகம் அழிந்துகொண்டிருந்த போது, என் அப்பா இந்த கிரகத்தை எங்கள் புதிய வீடாக தேர்ந்தெடுத்தார். 207 00:12:41,179 --> 00:12:44,933 ஆர்போனா இப்படி ஆவதற்கு விதை போட்டவரே அவர்தான். 208 00:12:45,433 --> 00:12:48,937 இங்கு முன்பு ஒரு வளர்ச்சியடைந்த வாழ்க்கை இருந்தது 209 00:12:49,020 --> 00:12:52,524 என்பதைப் பற்றி அவர் தெரிந்துகொண்டதை நினைத்துப் பார். 210 00:12:52,607 --> 00:12:56,486 அதாவது, எதற்காக அவர் இதையெல்லாம் சேகரித்தார் என நினைக்கிறாய்? 211 00:12:56,570 --> 00:13:00,365 அவர் மனிதர்களால் ஈர்க்கப்பட்டார். 212 00:13:00,448 --> 00:13:02,284 அவர்கள் செய்த விஷயங்களை அவர் அறிந்திருந்தார், 213 00:13:02,367 --> 00:13:06,538 ஆனாலும், அவர்கள் நல்லவர்கள் என அவர் நம்பினார். 214 00:13:06,621 --> 00:13:08,999 இப்போது அவர் நினைத்தது சரி என்று எனக்குப் புரிகிறது. 215 00:13:09,082 --> 00:13:11,126 அதற்காகத்தான் எனக்கு அந்த ஆம்னி வேண்டும். 216 00:13:11,710 --> 00:13:13,044 நான் என் மக்களை கண்டுபிடிக்கணும். 217 00:13:13,128 --> 00:13:14,880 என்னால் உதவ முடியும் என்று நினைக்கிறேன். 218 00:13:18,592 --> 00:13:20,135 கோல்ட்ஃபிஷ். 219 00:13:20,218 --> 00:13:21,219 கோல்ட்ஃபிஷா? 220 00:13:21,303 --> 00:13:25,015 உங்கள் உலகின் கொடிய வேட்டையாடும் மிருகத்தைப் பார்த்துதான், என் அப்பா இந்தப் பெயரை வைத்தார். 221 00:13:25,098 --> 00:13:29,060 என் சிறுவயதிற்கு பிறகு, நான் இதைப் பார்க்கவே இல்லை. 222 00:13:29,144 --> 00:13:33,773 டேஷ்போர்டைப் பார்ப்பதற்கு முன்பே, நான் அவருடன் இதில் சவாரி செய்தேன். 223 00:13:33,857 --> 00:13:36,359 ஒர நாள் நான் இதை வைத்துகொள்ளலாம் என்றார். 224 00:13:36,443 --> 00:13:37,903 நீங்கள் அவருடைய பிரிவால் வாடுகிறீர்கள் போல. 225 00:13:40,363 --> 00:13:41,448 ஆமாம். 226 00:13:42,616 --> 00:13:44,409 வா. உள்ளே குதி. 227 00:13:49,915 --> 00:13:51,416 இது அற்புதமாக உள்ளது. 228 00:13:52,375 --> 00:13:54,085 ஆர்போனிய தொழில்நுட்பம். 229 00:13:55,212 --> 00:13:56,713 ஒரு மனித வாகனத்தில். 230 00:13:56,796 --> 00:13:59,174 மனிதர்கள் மற்றும் ஆர்போனியர்கள் சேர்ந்து, வளங்களையும் கிரகத்தையும் 231 00:13:59,257 --> 00:14:03,094 பகிர்ந்துகொள்ளும் ஒரு உலகை கற்பனை செய்தார். 232 00:14:05,680 --> 00:14:07,515 இது உன்னுடையது. இதை எடுத்துக்கொள். 233 00:14:07,599 --> 00:14:09,434 இதை பயன்படுத்தி உன் மக்களைக் கண்டுபிடி. 234 00:14:10,101 --> 00:14:13,313 - ஆனால் என்னால் முடியாது. - இதைத்தான் என் அப்பாவும் விரும்பியிருப்பார். 235 00:14:14,439 --> 00:14:15,440 நன்றி. 236 00:14:22,030 --> 00:14:23,114 அதோ அங்கிருக்கிறார்கள்! 237 00:14:24,324 --> 00:14:25,450 அந்த மனித உயிரினத்தைப் பிடி! 238 00:14:25,533 --> 00:14:28,870 - வேண்டாம். - வேண்டாமா? இந்த உயிரினத்தை பாதுகாக்கிறீர்களா? 239 00:14:29,663 --> 00:14:32,415 இவள் என் தோழி. 240 00:14:32,499 --> 00:14:34,376 தோழியா? இது உங்களைக் கடத்திச் சென்றது. 241 00:14:34,459 --> 00:14:36,753 அதிர்ஷ்டவசமாக உங்கள் மூளை உருகவில்லை. 242 00:14:37,671 --> 00:14:39,965 - பொறுங்கள்… - என்னை விடு! 243 00:14:40,048 --> 00:14:42,509 இது ஒரு ராணிக்கான நடத்தை அல்ல. 244 00:14:42,592 --> 00:14:46,221 இது அரியணை மற்றும் உங்கள் அப்பாவிற்கு நீங்கள் ஏற்படுத்தும் அவமானம். 245 00:14:46,304 --> 00:14:49,266 இல்லை. லோராக். உங்களுக்குப் புரியவில்லை. தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். 246 00:15:00,777 --> 00:15:01,945 உன்னைப் பாரேன். 247 00:15:02,028 --> 00:15:06,199 மென்மை, ஒல்லி, நகங்கள் இன்றி, சிறிய பற்களோடு. 248 00:15:06,700 --> 00:15:12,122 உன் உணர்வுகள், பலவீனமாக, வளர்ச்சியடையாமல், உன் சுற்றுச்சூழலுக்கே தொடர்பில்லாமல் உள்ளது. 249 00:15:12,205 --> 00:15:16,042 ஆனால், எப்படியோ உங்கள் இனம் இந்த கிரகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 250 00:15:16,126 --> 00:15:18,003 அது எப்படி சாத்தியம் என லோராக் அறிய விரும்புகிறான். 251 00:15:18,086 --> 00:15:19,546 அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 252 00:15:19,629 --> 00:15:22,090 காரங்கிளிடம் இருந்து நீ வாங்கிய ஆம்னிபாட் வேணும், அவ்வளவுதான். 253 00:15:22,924 --> 00:15:26,094 எனில், இது போன்ற இன்னொன்றைத்தான் நீ தேடுகிறாயோ? 254 00:15:29,431 --> 00:15:31,266 - மறுபடியும் வேண்டாம். - அது என்னுடையது. 255 00:15:31,349 --> 00:15:33,560 இப்போது இரண்டும் என்னுடையது. 256 00:15:33,643 --> 00:15:35,520 - நான் உன்னுடையதல்ல. - ஆம். 257 00:15:35,604 --> 00:15:39,524 இந்த ஆம்னி-பாறைகள் உங்கள் காட்சிப் பெட்டிக்கு நல்ல தூணாக இருக்கும். 258 00:15:40,233 --> 00:15:43,737 உதவி. அம்மா, எனக்கு பயமாக இருக்கு. 259 00:15:43,820 --> 00:15:46,489 என்னை ஒரு பூதம் பிடிக்க முயல்கிறது. 260 00:15:46,573 --> 00:15:48,241 இங்கே பாரு. 261 00:15:48,992 --> 00:15:50,660 உதவி. பயமாக இருக்கு. 262 00:15:51,453 --> 00:15:56,666 அதை வைத்துக்கொண்டு என்னை நெருங்காதே. உன் உள்ளுறுப்புகளை ஒவ்வொன்றாக உருக்கிவிடுவேன். 263 00:15:56,750 --> 00:15:58,752 உள்ளுறுப்புகளா? அது மூளை அல்லவா? 264 00:15:58,835 --> 00:16:00,879 அது முக்கியமில்லை. எல்லாவற்றையும் உருக்கிவிடுவேன். 265 00:16:01,880 --> 00:16:03,840 ஒருவேளை நான் உனக்கு அதிக அளவு தரணும் போல. 266 00:16:03,924 --> 00:16:06,760 - நான் உனக்கு உதவுகிறேன். - உதவியா? 267 00:16:06,843 --> 00:16:08,887 அந்த அற்பமான முகம். 268 00:16:08,970 --> 00:16:12,432 நினைக்க முடியாத வலியுடன் சாக விரும்புவது போல அது இருக்கிறது. 269 00:16:12,515 --> 00:16:13,725 சேர்ந்து தப்பிக்கலாம். 270 00:16:13,808 --> 00:16:14,935 நான் உதவுகிறேன். 271 00:16:15,018 --> 00:16:18,271 காரங்கிளிடமிருந்து நீ வாங்கிய ஆம்னிக்காகத்தான் நான் இங்கு வந்தேன். 272 00:16:18,355 --> 00:16:21,441 நீ பகுத்தறிவுள்ள உயிர் என்பதால், 273 00:16:21,524 --> 00:16:26,780 ஒருமுறை என் சக்தியின் சான்றை உனக்குக் காட்டினால், நான் உன்னைக் காயப்படுத்த வேண்டியிருக்காது. 274 00:16:26,863 --> 00:16:28,907 சான்று. என்ன சான்று? 275 00:16:28,990 --> 00:16:30,367 அந்த சாண்ட்ஸ்னைப்பரைப் பாரு. 276 00:16:30,450 --> 00:16:33,453 நீ அலறு. பிறகு தூங்கு. 277 00:16:33,536 --> 00:16:36,122 நான் அலறுகிறேன். பிறகு தூங்குகிறேன். 278 00:16:39,584 --> 00:16:44,422 அதன் உள்ளுறுப்புகளும், மூளையும் இப்போது உருகிவிட்டது. 279 00:16:44,506 --> 00:16:45,924 நீயே போய் பாரு. 280 00:16:46,007 --> 00:16:47,717 நான் கையுறை அணிந்துகொள்கிறேன். 281 00:16:50,679 --> 00:16:51,555 ஐயோ! 282 00:16:51,638 --> 00:16:54,474 - பொறு. அவிழ்த்து விடு! - காவலர்களே! 283 00:16:55,141 --> 00:16:57,686 ஹே! அந்த ஆம்னிபாட்களுடன் இங்கே திரும்பி வா. 284 00:16:57,769 --> 00:16:59,104 காவலரே! காவலரே! 285 00:16:59,187 --> 00:17:01,439 ஆய்வகத்தில் இப்போது ஒரு பிரச்சினை! 286 00:17:01,523 --> 00:17:03,358 காவலர்களே! காவலர்களே! 287 00:17:03,441 --> 00:17:04,985 அட, என்ன இது! 288 00:17:05,068 --> 00:17:06,861 எத்தனை பேர்தான் இருக்கிறீர்கள்? 289 00:17:22,585 --> 00:17:25,213 சரி. கோல்ட்ஃபிஷிற்கு போகணும். 290 00:17:48,403 --> 00:17:49,946 என்ன? 291 00:17:50,030 --> 00:17:51,239 அது எங்கே? 292 00:18:00,832 --> 00:18:01,791 சிப்! 293 00:18:05,712 --> 00:18:07,172 நன்றி, சிப்! 294 00:18:09,925 --> 00:18:11,801 உள்ளே வா. சீக்கிரம், சீக்கிரம்! 295 00:18:11,885 --> 00:18:13,553 அல்லது உன் மூளையை உருக்கிவிடுவேன். 296 00:18:17,682 --> 00:18:20,352 - உங்களுக்கு ஓட்டத் தெரியாது என்று நினைத்தேன். - எனக்குத் தெரியாது! 297 00:18:31,529 --> 00:18:32,739 ஜாக்கிரதை! 298 00:18:35,825 --> 00:18:37,369 உன்னை இங்கிருந்து வெளியே கொண்டு செல்கிறேன். 299 00:18:37,452 --> 00:18:38,495 நம்மால் இப்ப கிளம்ப முடியாது. 300 00:18:38,578 --> 00:18:41,206 ஸின்னிடம் ஒரு ஆம்னிபாட் இருக்கு, என்னுடையதையும் எடுத்துக்கொண்டான். 301 00:18:41,289 --> 00:18:42,666 எனில், நாம் அவற்றைத் திரும்ப பெறுவோம். 302 00:18:44,376 --> 00:18:47,921 ஆனால் லோராக் என்ன செய்வார்? இனியும் நீங்கள் பிரச்சினையில் சிக்குவதை நான் விரும்பவில்லை. 303 00:18:48,421 --> 00:18:50,173 பிரச்சினையில் இருப்பது நான் இல்லை. 304 00:18:59,349 --> 00:19:00,809 நீயா. 305 00:19:00,892 --> 00:19:03,436 - காவலர்களே! அந்த மனுஷியைப் பிடியுங்கள்! - வேண்டாம். 306 00:19:03,520 --> 00:19:06,606 - அரசியே. அந்த மனுஷி... - வேண்டாம் என்று சொன்னேன். 307 00:19:06,690 --> 00:19:09,442 இப்போது தள்ளி நில். நீ என் அரியணை மீது இருக்கிறாய். 308 00:19:09,526 --> 00:19:14,155 இந்த மனுஷி உங்கள் மனதை கெடுத்துவிட்டாள். உங்கள் அப்பாவிடமும் இந்த மாற்றத்தைப் பார்த்தேன். 309 00:19:14,239 --> 00:19:16,157 என் அப்பாவைப் பற்றிப் பேசாதே. 310 00:19:16,241 --> 00:19:19,160 அவருக்காகவோ, அவரது ராஜ்ஜியத்திற்காகவோ இனியும் நீ பேசாதே. 311 00:19:19,244 --> 00:19:22,122 என் செங்கோலைக் கொடு. 312 00:19:22,205 --> 00:19:23,832 - இப்போதே! - காவலர்களே. 313 00:19:23,915 --> 00:19:26,626 ராணி சமரசம் ஆகிவிட்டார். அவரை நீக்குங்கள். 314 00:19:29,170 --> 00:19:32,382 காவலர்களே? இந்த இருவரையும் கைது செய்யுங்கள். இப்போதே. 315 00:19:43,935 --> 00:19:48,273 - என்ன... - நான் ஓஹோவின் ராணி. ஆர்போனாவின் ஆட்சியாளர். 316 00:19:48,356 --> 00:19:51,860 இப்போது என் செங்கோலை என்னிடம் கொடு. 317 00:20:07,918 --> 00:20:09,252 ஸின். 318 00:20:09,336 --> 00:20:11,296 ஆம்னிபாட்களைக் கொண்டு வந்து என்னிடம் கொடு. 319 00:20:11,880 --> 00:20:14,883 சரி, அரசே. 320 00:21:00,387 --> 00:21:03,682 தயவுசெய்து. வேலை செய்யுங்கள். 321 00:21:03,765 --> 00:21:06,434 எட்டாம் தலைமுறை ஆம்னி திரும்ப உருவாக்கப்படுகிறது. 322 00:21:08,603 --> 00:21:10,730 வணக்கம். என்ன வேண்டுமோ கேளுங்கள். 323 00:21:11,356 --> 00:21:14,859 வழி. இதன் உண்மையான உரிமையாளரின் இருப்பிடத்திற்கான வழி. 324 00:21:15,443 --> 00:21:21,783 இருப்பிடம் 40.7128 டிகிரி வடக்கு, 74.0060 டிகிரி மேற்கு. 325 00:21:21,866 --> 00:21:25,412 - எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? - 159.25 மைல்கள். 326 00:21:25,495 --> 00:21:26,746 தகவல் பரிமாற்றம் நடக்கிறது. 327 00:21:29,207 --> 00:21:30,458 நிச்சயமாக இது எனக்கா? 328 00:21:30,959 --> 00:21:34,337 நான் சொன்னது போல, இதைத்தான் என் அப்பாவும் விரும்பி இருப்பார். 329 00:21:36,423 --> 00:21:38,174 தகவல் பரிமாற்றம் முடிந்தது. 330 00:21:38,717 --> 00:21:41,386 நான் எப்போதாவது அழைக்கிறேன், தோழியே. 331 00:21:42,220 --> 00:21:44,848 உனக்கு எல்லாம் மிகவும் சிறப்பாக அமைவது போலத் தெரிகிறது, ஏவா. 332 00:21:44,931 --> 00:21:47,142 நாம் மறுபடி சந்திப்போம் என்று எனக்குத் தெரியும். 333 00:21:47,225 --> 00:21:49,561 என் விருப்பமும் அதுவே, அரசே. 334 00:21:57,861 --> 00:21:59,237 அப்புறம் உனக்கும் நன்றி, சிப்! 335 00:22:13,251 --> 00:22:15,462 அழுக்கின் பிசாசு. 336 00:22:21,801 --> 00:22:23,637 டோனி டிடர்லீஸி எழுதிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது 337 00:23:49,264 --> 00:23:51,266 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்