1 00:00:21,648 --> 00:00:22,816 இதைப் பாருங்களேன். 2 00:00:22,899 --> 00:00:25,318 சரணாலயத்தில் உள்ள வீடியோக்களில் பார்த்ததைவிட மிகவும் பெரிதாக இருக்கு. 3 00:00:26,236 --> 00:00:28,363 மற்ற எல்லா குழந்தைகளும் இங்கு வர முடிவு செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. 4 00:00:29,030 --> 00:00:30,782 இது லாக்கஸ்ஸைவிட பெரிதாக இருக்கு. 5 00:00:30,865 --> 00:00:32,993 சோலாஸை விடவும் பெரியதாக இருக்கு. 6 00:00:33,076 --> 00:00:35,829 இந்த நகரத்தில் எத்தனை மனிதர்கள் வசித்தனர்? 7 00:00:35,912 --> 00:00:40,292 இதன் உச்சத்தில், 8.38 மில்லியன் மக்கள் இங்கு வசித்துள்ளனர். 8 00:00:40,375 --> 00:00:41,918 மதர் சொல்வது சரிதான். 9 00:00:42,002 --> 00:00:46,506 783.8 சதுர கிலோமீட்டர்களில் 3.4 மில்லியன் வீடுகள் இருக்கிறது. 10 00:00:46,590 --> 00:00:48,800 783 கிலோமீட்டர்களா? 11 00:00:49,384 --> 00:00:52,888 எப்படி அவர்களை கண்டுபிடிக்கப் போகிறோம்? அவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். 12 00:00:53,722 --> 00:00:54,890 அது என்னது? 13 00:01:01,479 --> 00:01:04,106 பாலத்தின் முடிவில் இருந்தது போல, இன்னொரு கலங்கரை விளக்கம். 14 00:01:04,190 --> 00:01:05,525 இதுவும் அதே போலத்தான் இருக்கு. 15 00:01:06,610 --> 00:01:07,736 இது சுட்டி காட்டுகிறது. 16 00:01:09,112 --> 00:01:11,114 பாருங்கள்! அதோ, அங்கே இன்னொன்று இருக்கு. 17 00:01:11,197 --> 00:01:12,699 அவை நாம் எங்கு போகணும் என காண்பிக்கின்றன. 18 00:01:12,782 --> 00:01:14,743 - சிக்னல் கிடைத்திருக்கு. - சிக்னலா? 19 00:01:14,826 --> 00:01:17,871 - அது என்னது? - ப்ளீஸ், பொறு. புரிந்துகொள்கிறேன். 20 00:01:17,954 --> 00:01:20,874 நாங்கள் பேசுவது யாருக்காவது கேட்டால், நாங்கள் இங்கிருக்கிறோம். 21 00:01:20,957 --> 00:01:22,626 சீக்கிரம். என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். 22 00:01:22,709 --> 00:01:24,419 ஏவா, நில்! 23 00:01:24,502 --> 00:01:25,879 எங்களுக்காகக் காத்திரு. 24 00:01:45,232 --> 00:01:47,067 அங்கே இன்னொன்று இருக்கு! 25 00:01:49,277 --> 00:01:51,404 பொறு, காத்திரு. இது என்னது? 26 00:01:54,366 --> 00:01:55,825 அப்படித்தான்! 27 00:01:57,160 --> 00:01:58,495 ஏவா, மெல்லமாக ஓடு. 28 00:01:58,578 --> 00:02:01,873 - அடுத்ததில் என்னால் உங்களைத் தோற்கடிக்க முடியும். - நாம் அதை பொறுத்திருந்து பார்க்கலாம். 29 00:02:09,004 --> 00:02:10,882 சரி. இப்போது என்ன செய்வது? 30 00:02:11,675 --> 00:02:14,844 ஆம்னி, மற்ற ஆம்னிபாட்டின் அலைவரிசையை கண்டறி. 31 00:02:14,928 --> 00:02:16,388 அந்த சிக்னல் எங்கிருந்து வந்ததென்று. 32 00:02:16,471 --> 00:02:19,182 நான் உன்னுடன்தான் இணைந்திருக்கிறேன், ஏவா. நீ கத்த வேண்டியதில்லை. 33 00:02:19,266 --> 00:02:22,936 இங்கிருந்து தென்மேற்கில் 532 மீட்டர்கள் தொலைவில் செயல்படக்கூடிய ஆம்னிபாட் கண்டறியப்பட்டது. 34 00:02:23,019 --> 00:02:24,771 532 மீட்டர்களா? 35 00:02:24,854 --> 00:02:26,022 நாம் மிகவும் நெருங்கிவிட்டோம். 36 00:02:33,780 --> 00:02:36,074 நாங்கள் பேசுவது யாருக்காவது கேட்டால், நாங்கள் இங்கிருக்கிறோம். 37 00:02:36,157 --> 00:02:37,450 சரணாலயம் 125 சரணாலயம் 918 38 00:02:37,534 --> 00:02:38,952 மனிதனின் இறுதியான குடியேற்றம். 39 00:02:39,035 --> 00:02:40,579 நான் அவர்களை கண்டுபிடித்துவிட்டேன் போலும். 40 00:02:45,709 --> 00:02:46,710 ஹலோ? 41 00:02:47,294 --> 00:02:48,295 ஹே? 42 00:02:49,170 --> 00:02:51,756 நான்தான் ஏவா! நான் இங்கு வந்திருக்கிறேன்! 43 00:02:51,840 --> 00:02:53,425 சரணாலயம் 573-ல் இருந்து! 44 00:02:53,508 --> 00:02:54,676 ஏவா! 45 00:02:54,759 --> 00:02:55,886 ஹாய்! 46 00:03:34,257 --> 00:03:36,051 - ஏவா அன்பே… - இல்லை, இல்லை. 47 00:03:36,134 --> 00:03:37,302 இல்லை, இல்லை, இல்லை. 48 00:03:38,094 --> 00:03:40,222 ஆம்னி, அருகிலுள்ள சிக்னல்களின் இருப்பிடத்தை கண்டுபிடி. 49 00:04:15,966 --> 00:04:19,344 நாங்கள் பேசுவது யாருக்காவது கேட்டால், நாங்கள் இங்கிருக்கிறோம். 50 00:04:19,427 --> 00:04:22,180 இதுவே மனிதனின் இறுதியான குடியேற்றம். 51 00:04:22,264 --> 00:04:25,100 ஆனால் இப்போது, நான் மட்டும்தான் இருக்கிறேன். 52 00:04:25,183 --> 00:04:27,811 எனவே, இதை எப்பொழுதாவது யாரேனும் கேட்டால், 53 00:04:27,894 --> 00:04:30,605 ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளுங்கள், எங்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 54 00:04:30,689 --> 00:04:34,526 எல்லாமே பொய். ஒரு பெரிய பொய். 55 00:04:35,777 --> 00:04:39,364 நான்தான் சரணாலயம் 573-ஐ சேர்ந்த ரோஷன். 56 00:04:39,447 --> 00:04:42,534 ஆம்னி, செய்தியை ஒளிப்பரப்பி மீண்டும் தொடரு. 57 00:05:02,095 --> 00:05:03,597 வொண்டர்ஃபுல் லாண்ட் ஆஃப் ஓஸ் 58 00:05:04,598 --> 00:05:06,391 இது வெறும் புத்தகம்தானா? 59 00:05:09,019 --> 00:05:10,604 புத்தகத்தினுடைய ஒரு பக்கமா? 60 00:05:10,687 --> 00:05:12,105 த வொண்டர்ஃபுல் விஸார்ட் ஆஃப் ஓஸ் எல். ஃபிராங்க் பாம் 61 00:05:13,023 --> 00:05:16,443 இந்த சரணாலயங்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. 62 00:05:16,526 --> 00:05:17,527 ஏவா அன்பே… 63 00:05:18,236 --> 00:05:20,989 இதெல்லாம் எதற்காக? 64 00:05:22,365 --> 00:05:23,825 எனக்கான பயிற்சி. 65 00:05:23,909 --> 00:05:25,076 இவை அனைத்துமே. 66 00:05:26,494 --> 00:05:29,497 நான் ஏன் இங்கிருக்கிறேன்? 67 00:05:36,504 --> 00:05:37,547 ஏன்? 68 00:05:40,050 --> 00:05:44,012 இந்த பாழ்நிலத்திற்கு அழைத்து வர என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? 69 00:06:42,821 --> 00:06:43,822 ஏவா? 70 00:06:44,656 --> 00:06:45,657 ஏவா? 71 00:06:48,785 --> 00:06:50,412 ஏவா? 72 00:06:51,162 --> 00:06:52,455 ஏவா? 73 00:06:53,790 --> 00:06:55,709 நீ எங்கே இருக்கிறாய்? 74 00:07:04,718 --> 00:07:05,844 ஏவா! 75 00:07:07,679 --> 00:07:09,514 ஏவாவால் ஆட்டோ பேசுவதை கேட்க முடிகிறதா? 76 00:08:07,447 --> 00:08:08,949 அந்த மனுஷி எங்கே? 77 00:08:10,659 --> 00:08:12,661 ஹேய்! என்னைத்தான் தேடுகிறாயா? 78 00:08:17,457 --> 00:08:20,502 என் குடும்பத்தை நெருங்காதே. 79 00:08:21,586 --> 00:08:22,712 சரி. 80 00:09:36,912 --> 00:09:38,163 முதல் முறையாக ஓட்டுகிறேன். 81 00:09:50,508 --> 00:09:51,801 ஓடு! 82 00:09:52,761 --> 00:09:57,807 ஏவா, மனித இனத்தில் எஞ்சியிருக்கும் கடைசி நபர் நீதான் என்றால், நீ உயிரோடு இருக்கணும், ஓடு! 83 00:10:35,845 --> 00:10:37,222 அவளிடமிருந்து விலகி இரு. 84 00:10:44,437 --> 00:10:47,148 ஹேய், பெஸ்டீல், இங்கே பார்! 85 00:10:47,232 --> 00:10:48,233 உன்னால் முடிந்தால் என்னை பிடி. 86 00:11:00,161 --> 00:11:03,206 நியூயார்க் பொது நூலகத்திற்கு வரவேற்கிறோம். 87 00:11:03,290 --> 00:11:05,000 உங்களின் தேவையை சொல்ல முடியுமா? 88 00:11:12,173 --> 00:11:14,467 - உன் திட்டம்தான் என்ன? - அதைத்தான் யோசிக்கிறேன். 89 00:11:33,236 --> 00:11:35,488 வெளியே வா, வெளியே வா, மனுஷி. 90 00:11:39,701 --> 00:11:41,119 நீ இங்கேதான் இருக்கிறாய் என்று தெரியும். 91 00:11:45,332 --> 00:11:46,583 என்னிடம் இருந்து ஒளிய முடியாது. 92 00:11:51,796 --> 00:11:54,174 - ஏவா! - மதர், நீ நலமா? 93 00:11:54,257 --> 00:11:56,009 நலமாக இருக்கிறேன். ஏவா எங்கே? 94 00:11:56,092 --> 00:11:57,969 பெஸ்டீல் அவளை அந்த கட்டிடத்திற்குள் துரத்திச் சென்றது. 95 00:11:58,053 --> 00:12:02,224 ஆனால், நாம் இந்த கூண்டுக்குள் அடைந்திருக்கிறோம். நாம் அந்த டிஸ்கை அணுக வேண்டும். 96 00:12:04,100 --> 00:12:06,061 மதர், என்ன செய்கிறாய்? மதர். 97 00:12:07,729 --> 00:12:09,231 ஏவா! 98 00:12:09,814 --> 00:12:11,816 மனுஷி. 99 00:12:13,109 --> 00:12:15,612 மனுஷி. 100 00:12:19,282 --> 00:12:21,785 இந்த வேலையை முடிக்க, லோராக் என்னை அனுப்பினார். 101 00:12:22,369 --> 00:12:27,499 வீணாய் போன ஒரு மனிதன் கூட எஞ்சியிருப்பதை பொறுத்துகொள்ள முடியாது. 102 00:12:28,500 --> 00:12:29,501 இங்கே வா. 103 00:12:34,422 --> 00:12:37,676 இந்த முறை, எனக்கு கோப்பை கிடைக்கும். 104 00:12:38,343 --> 00:12:39,511 தள்ளு. 105 00:12:39,594 --> 00:12:41,513 இதை நோக்கி என்னைத் தள்ளு. 106 00:12:44,015 --> 00:12:46,017 ஆர்போனாவின் மிகப் பெரிய பரிசு. 107 00:12:46,601 --> 00:12:50,313 கடைசி மனிதனின் மண்டை ஓடு. 108 00:13:59,007 --> 00:14:00,091 மான்ஸ்டர். 109 00:14:00,759 --> 00:14:01,843 மான்ஸ்டரா? 110 00:14:01,927 --> 00:14:03,053 சுற்றிப் பார். 111 00:14:03,136 --> 00:14:05,764 உன் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கிரகத்தையே அழித்துவிட்டார்கள். 112 00:14:05,847 --> 00:14:07,015 இதை உருவாக்கி இருக்கின்றனர். 113 00:14:07,724 --> 00:14:12,395 இப்போது சொல், மனுஷி, யார் மான்ஸ்டர்? 114 00:14:20,654 --> 00:14:21,655 இல்லை. 115 00:14:22,155 --> 00:14:23,490 அவளிடமிருந்து விலகி இரு. 116 00:14:23,573 --> 00:14:25,492 மதர். மதர், வேண்டாம்! 117 00:14:25,575 --> 00:14:31,373 என் மகளைக் காயப்படுத்தாதே. 118 00:14:32,707 --> 00:14:33,833 வேண்டாம்! 119 00:14:53,270 --> 00:14:54,271 மதர்? 120 00:14:58,191 --> 00:14:59,192 மதர்? 121 00:15:23,925 --> 00:15:27,596 ஏவா. ஏவா, உன்னுடைய சக்தியைப் பயன்படுத்து. 122 00:15:28,138 --> 00:15:29,556 உதவிக்கு கூப்பிடு. 123 00:15:32,767 --> 00:15:34,019 எனக்கு உதவி செய்யுங்கள். 124 00:15:34,102 --> 00:15:37,439 யாராவது எனக்கு உதவி செய்யுங்கள். 125 00:15:37,522 --> 00:15:39,816 எனக்கு உதவி செய்யுங்கள்! 126 00:15:44,571 --> 00:15:46,239 நான் உனக்கு உதவுகிறேன். 127 00:16:29,366 --> 00:16:30,700 உதவிவிட்டேன்! 128 00:16:32,202 --> 00:16:33,453 நன்றி. 129 00:16:40,168 --> 00:16:42,295 மதர்? என்னுடைய அம்மா. 130 00:16:45,090 --> 00:16:46,466 நீங்கள் நலம்தான். 131 00:16:46,550 --> 00:16:48,552 திரும்ப உங்க சர்கியூட் போர்டு பழுதாகிவிட்டது, அவ்வளவுதான். 132 00:16:48,635 --> 00:16:50,720 உங்களை விரைவாக செயல்பட வைக்கிறேன், சரியா? 133 00:16:50,804 --> 00:16:55,809 இல்லை, ஏவா செல்லம், போன முறையைவிட இது அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என தோன்றுகிறது. 134 00:16:56,393 --> 00:16:57,852 இல்லை, மதர். 135 00:16:57,936 --> 00:16:59,354 நீ இப்போது தயாராக இருக்கிறாய். 136 00:17:00,397 --> 00:17:02,190 இனி உனக்கு நான் தேவையில்லை. 137 00:17:04,693 --> 00:17:05,694 என்னைக் கண்டுபிடி ஏவா 138 00:17:05,776 --> 00:17:08,737 நீதான் எதிர்காலம். 139 00:17:12,158 --> 00:17:13,827 வேண்டாம், மதர், ப்ளீஸ். 140 00:17:13,910 --> 00:17:15,996 போகாதீங்க. என்னை விட்டு போகாதீங்க. 141 00:17:16,079 --> 00:17:17,330 என் செல்ல ஏவா… 142 00:17:18,998 --> 00:17:20,667 நான் ஒரு முடிவு எடுத்தேன். 143 00:17:21,251 --> 00:17:27,799 உன்னை மிகவும் நேசித்ததால், உனக்கு அம்மாவாக இருக்க முடிவெடுத்தேன். 144 00:17:32,429 --> 00:17:33,805 நானும் உங்களை நேசிக்கிறேன். 145 00:17:34,347 --> 00:17:35,599 நான் உன்னை நேசிக்கிறேன். 146 00:17:36,391 --> 00:17:37,392 நான் உன்னை நேசிக்கிறேன். 147 00:17:38,143 --> 00:17:39,477 நான் உன்னை நேசிக்கிறேன். 148 00:17:40,520 --> 00:17:41,521 நான் உன்னை நேசிக்கிறேன். 149 00:17:45,650 --> 00:17:47,235 இல்லை, இருங்க… வேண்டாம். 150 00:18:46,127 --> 00:18:47,462 அம்மா 151 00:18:50,549 --> 00:18:52,050 குட்பை, மதர். 152 00:19:09,985 --> 00:19:10,819 ஏவா… 153 00:19:12,988 --> 00:19:15,949 உன் அம்மா அன்பான ஆன்மாவை கொண்டிருந்தார். 154 00:19:17,075 --> 00:19:19,202 என்றும் முடிவு பெறாத ஒரு ஆன்மா. 155 00:19:19,703 --> 00:19:22,414 இப்போதும் உன்னுடன்தான் இருக்கிறாள். 156 00:19:22,497 --> 00:19:25,875 இங்கும் இங்கும். 157 00:19:47,689 --> 00:19:49,941 ஏவா, விண்கலம் நம்மை நெருங்குகிறது. 158 00:20:12,088 --> 00:20:13,089 இது என்னது? 159 00:20:44,579 --> 00:20:45,789 வணக்கம், ஏவா. 160 00:20:45,872 --> 00:20:51,044 நான்தான் காட்மஸ் பிரைட், உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். 161 00:20:56,049 --> 00:20:57,926 டோனி டிடர்லீஸி எழுதிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது 162 00:22:23,470 --> 00:22:25,472 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்