1 00:00:18,478 --> 00:00:22,190 காணாமல் போன பெண் 2 00:00:58,393 --> 00:01:01,271 கறுப்பின சமூகத்திற்கு: எங்களுக்குப் புரிகிறது. 3 00:01:02,522 --> 00:01:04,190 நாங்கள் இனவெறியை எதிர்க்கிறோம். 4 00:01:29,049 --> 00:01:31,218 தலைக்கனம் பிடித்தவர்கள் 5 00:01:33,303 --> 00:01:34,429 அது எப்படி இருக்கு? 6 00:01:35,764 --> 00:01:36,765 ஆழமான கருத்து சொல்லப்பட்டுள்ளது. 7 00:01:38,975 --> 00:01:40,310 என் புத்தக கிளப் இதை படிக்கிறது. 8 00:01:44,397 --> 00:01:46,399 வாண்டா! வாண்டா! 9 00:01:46,483 --> 00:01:47,734 ஹாய், பிளேக். 10 00:01:49,194 --> 00:01:50,528 -ஹே. -ஹாய். 11 00:01:50,612 --> 00:01:53,406 உங்களை நேரில் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி. 12 00:01:53,490 --> 00:01:55,492 உங்களுடைய மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவது மகிழ்ச்சியாக இருந்தது. 13 00:01:55,575 --> 00:01:58,495 ஒரே இடத்தில் கட்டுண்டு இருக்கும்போது, ஏதாவது மகிழ்ச்சி தேவை, இல்லையா? 14 00:01:58,578 --> 00:01:59,996 சரி. விமான பயணம் எப்படி இருந்தது? 15 00:02:00,080 --> 00:02:01,456 நன்றாக இருந்தது. 16 00:02:02,332 --> 00:02:03,541 சரி. 17 00:02:03,625 --> 00:02:06,253 -உங்கள் அடையாளத்தை வெளியிடலாமா? ஏனென்றால்... -அட, கடவுளே. வேண்டாம். 18 00:02:06,336 --> 00:02:09,004 -அவளிடம் எல்லா... -எனக்கு இது இன்னும் பழக்கமாகவில்லை. 19 00:02:09,088 --> 00:02:11,800 நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் புத்தகம் நன்றாக விற்பனை ஆகிறது. 20 00:02:11,883 --> 00:02:13,426 -அந்தப் பையை என்னிடம் கொடுங்கள். -பரவாயில்லை. 21 00:02:13,510 --> 00:02:15,470 வேண்டாம், அன்பே. கொடுங்கள். நீங்கள் திறமைமிக்கவள். 22 00:02:17,430 --> 00:02:18,765 -நன்றி. -பரவாயில்லை. 23 00:02:19,432 --> 00:02:20,725 அந்த பூட்ஸைக் கவனியுங்கள். 24 00:02:20,809 --> 00:02:21,810 ஏஎஸ்ஓஎஸ். 25 00:02:24,020 --> 00:02:25,313 உங்களிடம் ஒன்று சொல்லவா? 26 00:02:26,439 --> 00:02:28,608 நீங்கள் கறுப்பினத்தவர் என்று நான் நினைக்கவில்லை. 27 00:02:31,111 --> 00:02:32,112 சரி. 28 00:02:32,696 --> 00:02:35,532 ஏனென்றால்... சரி, புரிகிறது. 29 00:02:35,615 --> 00:02:38,577 “பிளேக்” என்பது ஒரு வெள்ளைக்காரரின் பெயர் போல இருந்திருக்கும். 30 00:02:39,536 --> 00:02:41,246 சரி, இது தான் என்னைப் பற்றிய விவரம். 31 00:02:41,329 --> 00:02:43,873 என் முதல் பெயர் உகாண்டாவைச் சேர்ந்தது. 32 00:02:43,957 --> 00:02:45,792 என் அம்மா அமைதிப்படையில் இருந்தார். 33 00:02:46,668 --> 00:02:49,379 சரி, இங்கு இருப்பவர்களால் அதை சரியாக உச்சரிக்க முடியவில்லை, 34 00:02:49,462 --> 00:02:51,131 அதனால் என் அம்மாவின் குடும்பப் பெயரை வைத்துக் கொண்டேன். 35 00:02:51,673 --> 00:02:55,385 அது, தொழில் வாழ்க்கைக்கு சுலபமாக இருக்கிறது. 36 00:02:57,304 --> 00:02:58,972 ஆக, இவர்களுக்காக உங்கள் பெயரை மாற்றிக் கொண்டீர்களா? 37 00:02:59,931 --> 00:03:01,725 அதாவது, எனக்காகவும் தான். 38 00:03:03,101 --> 00:03:05,478 சற்று தலை வலியை குறைக்கிறது, தெரியுமா? 39 00:03:05,562 --> 00:03:08,982 சில சமயம் நாம் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறதே. 40 00:03:12,360 --> 00:03:15,488 என் புகைப்படத்தை அவர்கள் அழகாக்க முயற்சித்தார்கள், தெரியுமா? 41 00:03:15,572 --> 00:03:17,157 என்னுடைய புத்தக அட்டை படத்திற்காக. 42 00:03:17,782 --> 00:03:21,620 கறுப்பின பெண் தலைமுடி கொண்ட மைலி சைரஸ் போன்ற ஒரு புகைப்படத்தை எனக்கு அனுப்பினார்கள். 43 00:03:22,662 --> 00:03:24,247 ஆனால் நான், “முடியாது” என்று சொன்னேன். 44 00:03:24,331 --> 00:03:26,791 ஒரு நினைவு புத்தகத்தின் முக்கிய அம்சமே, உண்மையாக இருப்பது தான். 45 00:03:26,875 --> 00:03:28,585 நீங்கள் எல்லோரும் அன்பானவர்கள், 46 00:03:28,668 --> 00:03:31,213 ஆனால் உங்களை நான் அழைத்து போகும் விடுதியைப் பாருங்கள். 47 00:03:31,296 --> 00:03:33,465 உண்மையில், நான் வாடகைக்கு இடம் பார்த்திருக்கிறேன். 48 00:03:34,090 --> 00:03:37,385 பெவர்லி ஹில்டனில் தங்குவது எனக்கு சற்று அசௌகரியமாக இருந்தது. 49 00:03:37,469 --> 00:03:38,720 -விட்னியினால்... -விட்னியா? 50 00:03:38,803 --> 00:03:40,639 -விட்னி என்று சொன்னாயா? -என் மண்டைக்குள் நுழையாதீர்கள். 51 00:03:40,722 --> 00:03:43,475 -வி-ட்-னி? -ஆமாம், சொன்னேன். 52 00:03:43,558 --> 00:03:44,684 அவளில்லாமல் என்னால் எழுத முடியாது. 53 00:03:44,768 --> 00:03:46,603 -ஆமாம். -அவளை ரொம்ப பிடிக்கும். 54 00:03:48,563 --> 00:03:50,148 சரி, நான் இப்போது எங்கு போக வேண்டும். 55 00:03:50,774 --> 00:03:52,400 எக்கோ பார்க். அது ஒரு இடமா? 56 00:03:52,484 --> 00:03:54,736 சோகமான ஒரு எழுத்தாளர் வீட்டிற்கு நாம் போகவில்லை தானே. 57 00:03:54,819 --> 00:03:55,987 இல்லை, இது அழகாக இருக்கும். 58 00:03:56,071 --> 00:03:58,073 ஒரு அழகான வெளிப்புற இடம்... 59 00:03:58,156 --> 00:04:00,325 -நான் விலாசத்தை பார்க்கிறேன். -வேண்டாம், வேண்டாம். 60 00:04:00,408 --> 00:04:01,868 எனக்கு... பார்க்க விருப்பமில்லை. 61 00:04:01,952 --> 00:04:04,120 நீங்கள் காண்பிக்க நினைப்பதை, காண்பிக்க வேண்டாம். 62 00:04:06,164 --> 00:04:08,250 என் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. என்ன? 63 00:04:09,251 --> 00:04:11,503 என்னுடைய அடையாளத்தை அவர்களால் ஏன் சரிபார்க்க முடியவில்லை? 64 00:04:11,586 --> 00:04:13,672 நான் இரண்டு வெவ்வேறு ஆட்கள் என்று நினைக்கிறார்களா? 65 00:04:14,464 --> 00:04:16,966 சரி, கறுப்பினத்தவர் தலைமுடி எப்படி மாறும் என அவர்களுக்குப் புரியவில்லை, 66 00:04:17,050 --> 00:04:19,177 ஏனென்றால் ஒரு புகைப்படத்தில்... 67 00:04:19,261 --> 00:04:20,470 அடச்சே! 68 00:04:20,554 --> 00:04:23,139 உண்மையில், இந்தப் பயணம் எனக்கு பதற்றம் கொடுக்கிறது. 69 00:04:23,223 --> 00:04:26,309 -எல்ஏ பதற்றம் கொடுக்கிறது, எனவே... -சரி, இது எப்படி இருக்கிறது என்று பார். 70 00:04:26,393 --> 00:04:29,729 பிராட் பிட்டின் உதவியாளர் எனக்கு அனுமதி கொடுத்த, இந்த முக்கியஸ்தர்கள் ஆப் மூலம் 71 00:04:30,605 --> 00:04:32,774 நான் உங்களுக்கு ஓர் இடம் பதிவு செய்கிறேன். 72 00:04:32,857 --> 00:04:35,360 வேண்டாம். அது விலை உயர்ந்ததாக இருக்கலாம். 73 00:04:35,443 --> 00:04:37,612 நீச்சல் குளம் மற்றும் குளிக்கும் தொட்டி வேண்டுமா? 74 00:04:38,488 --> 00:04:41,199 நீச்சல் குளம் இருக்குமா? கட்டணம் அதிகமாக... இல்லாவிட்டால் பரவாயில்லை. 75 00:04:41,908 --> 00:04:43,201 கூடவே குளிக்கும் தொட்டி. 76 00:04:59,509 --> 00:05:00,552 சரி. 77 00:05:03,722 --> 00:05:04,723 பார்த்தீர்களா? 78 00:05:06,600 --> 00:05:08,351 யாருடைய வீடு என்று “நமக்கு கவலை இல்லை.” 79 00:05:14,274 --> 00:05:15,609 என்ன? 80 00:05:15,692 --> 00:05:17,193 என்னால் இங்கு தங்க முடியாது. 81 00:05:17,277 --> 00:05:21,489 முடியும், தங்குவீர்கள், ஏனென்றால் ஸ்டுடியோ தான் பணம் செலுத்தப் போகிறது. 82 00:05:22,073 --> 00:05:23,950 கதவின் குறியீட்டை மெசேஜ் அனுப்புகிறேன். 83 00:05:25,160 --> 00:05:29,748 நாளை காலை 11:00 மணிக்கு, உங்களுக்கு கார் அனுப்புகிறேன். 84 00:05:29,831 --> 00:05:30,999 வேறு ஏதாவது தேவையா? 85 00:05:31,082 --> 00:05:32,083 மளிகை சாமான்கள்? 86 00:05:32,709 --> 00:05:33,710 போதைப்பொருள்? 87 00:05:35,712 --> 00:05:37,088 நான் நடந்து போகிறேன். 88 00:05:37,172 --> 00:05:38,757 -என்ன சொன்னீர்கள்? -நான் நடந்து போகிறேன். 89 00:05:38,840 --> 00:05:40,008 அவள் ”நடந்து” என்று சொன்னாள். 90 00:05:41,051 --> 00:05:42,510 எல்ஏவில் இந்த வார்த்தையை சொல்ல மாட்டோம். 91 00:05:44,012 --> 00:05:45,013 நியூயார்க் மக்கள். 92 00:06:31,017 --> 00:06:33,728 -ஹே. -எல்லாவற்றையும் சொல். 93 00:06:33,812 --> 00:06:36,648 உன் நீச்சல் குளத்திலிருந்து ஹாலிவுட் என்ற எழுத்துக்கள் தெரிகிறதா? 94 00:06:37,440 --> 00:06:38,441 தெரியவில்லை. 95 00:06:38,525 --> 00:06:40,318 இங்கு வந்ததிலிருந்து வேலை செய்கிறேன். 96 00:06:40,402 --> 00:06:44,531 15 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டில் உன்னை தங்க வைத்தால், நீ அங்கு வேலை செய்கிறாயா? 97 00:06:44,614 --> 00:06:46,241 நாளைக்காக தயாராகிறேன். 98 00:06:47,033 --> 00:06:49,244 இரு. இந்த இடம் 15 மில்லியன் மதிப்பு மிக்கதா? 99 00:06:49,327 --> 00:06:50,912 நான் ஒரு கூகுள் நிபுணர். உனக்கே தெரியுமே. 100 00:06:52,330 --> 00:06:53,832 இப்போது கழிவறையில் இருக்கிறாயா? 101 00:06:53,915 --> 00:06:55,792 இல்லை. இரட்டையர்களிடமிருந்து ஒளிந்திருக்கிறேன். 102 00:06:55,875 --> 00:06:57,711 சீக்கிரம், அவர்கள் கண்டுபிடிக்கும் முன், எனக்கு சுற்றி காண்பி. 103 00:06:57,794 --> 00:06:58,795 சரி. 104 00:06:59,713 --> 00:07:03,008 எனக்கு, பொருளைத் தொடுவதற்கு பயம். 105 00:07:03,675 --> 00:07:05,886 பக்கவாதம் வந்து, கான்யேவின் பணத்தோடு எழுவது போல இருக்கிறது. 106 00:07:05,969 --> 00:07:07,637 உன் புத்தகம் திரைப்படமாக எடுக்கப்பட்டால், 107 00:07:07,721 --> 00:07:10,390 நான் இந்த வேலையை விட்டு உன் உதவியாளராக வந்துவிடுவேன். 108 00:07:11,224 --> 00:07:13,310 அம்மா, நீங்கள் உள்ளே இருக்கிறீர்கள் என தெரியும். 109 00:07:14,519 --> 00:07:15,520 கழிவறையில் இருக்கிறேன். 110 00:07:16,146 --> 00:07:17,522 மோசம். 111 00:07:17,606 --> 00:07:20,191 அம்மாவாக இருந்து கொண்டு, குழந்தைகளிடம் பொய் சொல்கிறாய். 112 00:07:20,275 --> 00:07:22,986 அங்கே இருந்து கொண்டே, எனக்கு தகவல்களைச் சொல்கிறாயா? 113 00:07:23,069 --> 00:07:25,322 உன்னுடைய புத்தகத்தை ஒரு திரைப்படமாக எடுக்கிறார்கள். 114 00:07:25,405 --> 00:07:28,491 தெரியும். அற்புதம். அது வந்து... 115 00:07:29,367 --> 00:07:31,703 அதைப்பற்றி நன்றாக உணர, நினைக்கிறேன் தெரியுமா? 116 00:07:32,203 --> 00:07:33,830 பார். மோசடிகார இயல்பு. 117 00:07:33,914 --> 00:07:37,834 பல வருடங்கள் எழுதியும், பாடங்கள் நடத்தியும் இருக்கிறாய். 118 00:07:37,918 --> 00:07:42,297 ஒவ்வொரு சோகமான வெள்ளைநிற பெண்ணின் வரலாறும் ஹாலிவுட்டில் திரைப்படமாக வந்திருக்கின்றன. 119 00:07:42,380 --> 00:07:44,507 அதாவது, கிளாஸ் காசில், 120 00:07:45,217 --> 00:07:47,969 வைல்ட், ஈட் பிரே லவ், 121 00:07:48,053 --> 00:07:50,639 கேர்ள், இன்டரப்டெட், ஜூலி & ஜூலியா? 122 00:07:50,722 --> 00:07:52,933 என் நோரா எஃப்ரான் உடன் பிரச்சினை செய்யாதே, ஆமாம். 123 00:07:53,016 --> 00:07:56,102 இப்போது மிகவும் திறமைசாலியான கறுப்பின பெண்ணை நாங்கள் கவனிக்கிறோம், 124 00:07:56,186 --> 00:07:57,187 ஆனால் நீ என்ன செய்கிறாய்? 125 00:07:57,270 --> 00:07:58,688 நான் எல்ஏவிற்கு வந்தேன். 126 00:07:59,564 --> 00:08:01,775 வாண்டா, இந்த தருணத்தை அனுபவி. 127 00:08:02,609 --> 00:08:05,570 சொல்வதைக் கேள், நீ இதற்கு தகுதியானவள். 128 00:09:49,674 --> 00:09:50,675 நன்றி. 129 00:10:06,566 --> 00:10:07,567 இதோ. 130 00:10:11,029 --> 00:10:12,572 ஹாய். வாண்டா ஷெப்பர்ட். 131 00:10:12,656 --> 00:10:14,950 சிலரை சந்திக்க இங்கே வந்திருக்கிறேன். 132 00:10:15,033 --> 00:10:16,701 -இதோ அவர்கள் பெயர்கள்... -அது பரவாயில்லை. 133 00:10:16,785 --> 00:10:19,287 உங்கள் அடையாள அட்டையைக் கொடுங்கள், நான் பட்டியலில் பார்க்கிறேன். 134 00:10:20,497 --> 00:10:21,831 விருந்தாளி வாண்டா ஷெப்பர்ட் 135 00:10:21,915 --> 00:10:23,959 நான் விரைவாக ஒரு புகைப்படம் எடுக்கிறேன். 136 00:10:24,042 --> 00:10:25,585 சிரியுங்கள். அங்கே நில்லுங்கள். சரி. 137 00:10:25,669 --> 00:10:27,003 சிறு புகைப்பட ஷூட்டா? 138 00:10:29,005 --> 00:10:30,048 சிறப்பு. 139 00:10:31,800 --> 00:10:33,593 -அது பிரிண்ட் ஆகும் வரை இதைப் பிடிங்கள். -நன்றி. 140 00:10:38,056 --> 00:10:40,642 ஐயோ. மன்னிக்கவும், இன்னொரு முறை எடுக்கலாம். 141 00:10:42,269 --> 00:10:43,270 சிறப்பு. 142 00:10:44,563 --> 00:10:45,564 அருமை. 143 00:10:50,193 --> 00:10:51,319 இதோ. 144 00:10:51,945 --> 00:10:54,155 இந்த கேமரா சரியாக இல்லை. 145 00:10:54,239 --> 00:10:55,365 மன்னிக்கவும். 146 00:10:58,660 --> 00:11:00,996 என்ன தெரியுமா, நான்... ஒரு சீட்டு எழுத போகிறேன். 147 00:11:07,419 --> 00:11:08,420 என்/ஏ? 148 00:11:09,963 --> 00:11:13,550 ஒன்று சொல்லவா? அந்த பேனாவைக் கொடுத்தால், நடுவே டபுள்யு என நானே எழுதிக்கொள்வேன்? 149 00:11:13,633 --> 00:11:14,926 சரி. 150 00:11:15,010 --> 00:11:16,011 அதாவது, என்.டபுள்யு.ஏ? 151 00:11:17,762 --> 00:11:18,763 வேண்டாம். 152 00:11:18,847 --> 00:11:21,933 நான் போய் உட்காருகிறேன். நன்றி. 153 00:11:35,864 --> 00:11:37,157 மன்னிக்கவும். 154 00:11:37,240 --> 00:11:39,618 நான் உங்களின் மிகப் பெரிய ரசிகர். 155 00:11:40,410 --> 00:11:41,786 அருமையான விஷயம். நன்றி. 156 00:11:41,870 --> 00:11:44,873 உங்கள் புத்தகத்தை பல மாதங்களுக்கு முன் படித்தேன். என்னை ஆச்சரியப்படுத்தியது. 157 00:11:45,415 --> 00:11:46,416 நன்றி. 158 00:11:47,959 --> 00:11:48,960 நீங்களுமா? 159 00:11:49,044 --> 00:11:50,045 என்/ஏ - விருந்தாளி ஆண்ட்ரே லார்சன் 160 00:11:50,128 --> 00:11:52,589 ஆம். அது சற்று அவமானமாக இருந்தது. 161 00:11:53,256 --> 00:11:54,591 அது, மோசம். 162 00:11:54,674 --> 00:11:56,051 அது தான் வழிமுறை. 163 00:11:56,134 --> 00:12:00,222 சில முக அங்கீகார ப்ரோக்ராம்களால் கருப்பு தோல் வகைகளை கண்டுபிடிக்க முடியாது. 164 00:12:00,722 --> 00:12:03,266 நான் ஒரு அறிவியல்-கற்பனை கதை எழுத்தாளர். எனக்கு தொழில்நுட்பம் பற்றி நிறைய தெரியும். 165 00:12:03,350 --> 00:12:05,602 நான் தங்கி இருக்கும் வீட்டை நீங்கள் பார்க்க வேண்டும். 166 00:12:06,269 --> 00:12:07,562 உண்மையான ஜெட்சன் இடம் போன்றது. 167 00:12:09,522 --> 00:12:12,859 எப்போதும் இது உங்களிடம் கேட்கப்படலாம், ஆனால்... 168 00:12:12,943 --> 00:12:15,654 உங்களுக்கு நேரம் இருந்தால், என் கதையை அனுப்ப விரும்புகிறேன். 169 00:12:18,490 --> 00:12:19,491 அது எதைப் பற்றியது? 170 00:12:19,574 --> 00:12:23,036 சைக்கோ தனமாக உறவுகொள்ளும், இரண்டு மோசமான சைபோர்க் பற்றிய நகைச்சுவை-காதல் கதை. 171 00:12:23,119 --> 00:12:24,829 ஆனால் அது சாதாரணமானது. 172 00:12:24,913 --> 00:12:26,957 அது, நீங்கள் எழுதும் விஷயம் போன்றது. 173 00:12:27,040 --> 00:12:29,960 அடக் கடவுளே, வாண்டா. 174 00:12:30,043 --> 00:12:31,503 ஏன், எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை? 175 00:12:32,003 --> 00:12:33,630 உங்களுக்கு யாரும் லாட்டே வாங்கவில்லை. 176 00:12:33,713 --> 00:12:34,714 வாழ்த்துக்கள். 177 00:12:34,798 --> 00:12:36,883 வாருங்கள். நன்றி. 178 00:12:39,427 --> 00:12:42,472 நான் ஏதாவது தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமா? எவற்றை தவிர்க்க வேண்டும் என்றும்? 179 00:12:42,556 --> 00:12:43,640 சரி. 180 00:12:44,266 --> 00:12:46,977 டக் தான் டெவெலப்மென்ட் துறையின் தலைவர், அவர் மனைவி மெக்சிகோ நாட்டவர். 181 00:12:47,060 --> 00:12:48,812 அவள் ஒபாமாவின் அலுவலகத்தில் வேலை செய்தவள், 182 00:12:48,895 --> 00:12:50,564 எனவே எல்லம் தெரிந்தது போல பேசுவார். 183 00:12:50,647 --> 00:12:52,857 -“த மூவ்மென்ட்” பற்றி நிறைய பேசுவார். -சரி. 184 00:12:52,941 --> 00:12:56,861 “மீ டூ” ஊழல் பற்றி உருவாக்கப்பட்ட கதைக்கு பிரையன் தான் புதிதாக பொறுப்பேற்று உள்ளார். 185 00:12:56,945 --> 00:12:59,072 பிரையனோடு எலிவேட்டரில் போகாதே. 186 00:12:59,155 --> 00:13:00,615 சரி. 187 00:13:00,699 --> 00:13:02,993 நிக் புதியவன். எனக்குத் தெரிந்தவரை, முக்கியம் இல்லாதவன். 188 00:13:03,076 --> 00:13:04,744 நிக்கை நேருக்கு நேர் பார்த்து, நேரத்தை வீணாக்காதே. 189 00:13:04,828 --> 00:13:06,746 ஆரோன், என்னிடம் பேசியதில்லை. 190 00:13:06,830 --> 00:13:08,415 அவனுக்கு என் பெயர் கூட தெரியாது. 191 00:13:08,498 --> 00:13:09,916 என் வேலையை நான் நேசிக்கிறேன். இதோ தொடங்கலாம். 192 00:13:16,756 --> 00:13:17,757 உண்மையைச் சொல்கிறேன்... 193 00:13:18,508 --> 00:13:20,969 இந்தச் சந்திப்பை நினைத்து நாங்கள் பதட்டமாக இருந்தோம். 194 00:13:21,052 --> 00:13:23,013 -பதட்டமாகவா? என்னாலா? -ஆமாம். 195 00:13:23,096 --> 00:13:25,891 ஓ, தயவுசெய்து. ஒரேயடியாக என்னைப் புகழாதீர்கள். 196 00:13:25,974 --> 00:13:29,311 நீங்கள் எல்லோரும் முடிந்த அளவு உதவியிருக்கிறீர்கள், எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 197 00:13:29,394 --> 00:13:31,730 எங்களுக்கும் உங்களுடைய புத்தகத்தில் இடம் இருந்ததால், நாங்கள் உற்சாகமடைந்தோம். 198 00:13:31,813 --> 00:13:34,482 உங்களுக்கு எங்களைப் பிடித்துப் போய், நாங்கள் புத்திசாலிகள் என்று நீங்கள் நினைக்க விரும்புகிறோம். 199 00:13:36,526 --> 00:13:40,405 பாருங்கள், நான் மெயினிலிருந்து வந்திருக்கும் வெள்ளையன், எனவே, ஆச்சரியப்பட ஏதுமில்லை. 200 00:13:40,488 --> 00:13:41,698 உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன், 201 00:13:41,781 --> 00:13:44,826 இந்த அறையில் இருப்பவர்களிலேயே, உங்கள் புத்தகத்தை முதலில் படித்தவன் நானல்ல. 202 00:13:44,910 --> 00:13:50,373 ஆனால், படித்த பிறகு, அது என் கண்களைத் திறந்துவிட்டது. 203 00:13:50,457 --> 00:13:53,501 அதாவது, இனம், வர்க்கம், பாலினம் இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தன்மை பற்றிய உங்கள் கருத்து, 204 00:13:53,585 --> 00:13:58,298 பிஎல்எம் பற்றிய உங்களின் சிக்கலான உணர்வுகள், 205 00:13:58,381 --> 00:13:59,633 அது வந்து... 206 00:14:01,676 --> 00:14:03,887 உங்களுடைய எழுத்து பலரை அசைத்துப் பார்த்திருக்கிறது, 207 00:14:03,970 --> 00:14:08,683 இது உண்மையிலேயே மதிப்பிடப்பட வேண்டியது. 208 00:14:08,767 --> 00:14:10,227 இது கசப்பான இனிப்பு. 209 00:14:10,310 --> 00:14:14,522 பள்ளிப் படிப்பிற்குப் பின்னர், நாவலாசிரியராகும் எண்ணத்தையே நான் கைவிட்டுவிட்டேன், 210 00:14:14,606 --> 00:14:18,818 தினசரி வாழ்வில் தடுமாறி விட்டேன். 211 00:14:20,153 --> 00:14:22,697 சில வருடங்களுக்கு முன்னர், என் தந்தை இறந்துவிட்டார், 212 00:14:22,781 --> 00:14:26,201 அப்புறம்... எனக்குத் தெரியவில்லை. 213 00:14:26,284 --> 00:14:29,663 கடைசியில், எனக்குத் தேவைப்பட்ட சக்தியை, 214 00:14:29,746 --> 00:14:33,250 என் இளம் வயதில், அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி எழுதும் துணிவை அது கொடுத்தது. 215 00:14:34,793 --> 00:14:37,128 அதன் பின்னர், மடை திறந்த மாதிரி ஆயிற்று, 216 00:14:37,212 --> 00:14:40,298 இப்பொழுது, இங்கே இருக்கிறோம். 217 00:14:40,966 --> 00:14:43,134 என் வாழ்க்கையில் இருந்து பத்தொன்பது காட்சிகள், 218 00:14:43,802 --> 00:14:45,095 என்னுடைய தந்தைக்குச் சமர்ப்பணம். 219 00:14:45,679 --> 00:14:47,722 உங்களோடு சேர்ந்து இதைச் செய்வதில், நாங்கள் மிகவும் மகிழ்கிறோம். 220 00:14:47,806 --> 00:14:48,932 நன்றி. 221 00:14:49,015 --> 00:14:52,811 இந்தக் கதைகள் இன்னும் அதிகப் பர்வையார்களைச் சென்றடையும் என்பது எனக்கும் மகிழ்ச்சி தான். 222 00:14:52,894 --> 00:14:55,188 புத்தகங்களை குறைவாக சொல்லவில்லை, உங்களுக்கே புரிந்திருக்கும். 223 00:14:55,272 --> 00:14:57,524 இல்லை, எங்களுக்குப் புத்தகங்கள் பிடிக்கும், ஆனால்... 224 00:14:59,067 --> 00:15:01,027 இது எங்களுக்குப் புரிகிறது. 225 00:15:04,948 --> 00:15:07,242 பொதுவாக, நீங்கள் இதை எப்படி செய்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 226 00:15:07,325 --> 00:15:10,954 ஆனால் திரைப்படத்திற்காக, உங்களுக்கு மேலோட்டமாக 227 00:15:11,037 --> 00:15:13,164 என்னால் விளக்க முடியும். 228 00:15:15,041 --> 00:15:18,253 நான் அது எப்படி என்று யோசித்துக்கொண்டு இருந்தேன், அத்தியாயம் 6, நான் ஆராய்ந்து... 229 00:15:18,336 --> 00:15:19,546 பாருங்கள், வாண்டா. 230 00:15:20,213 --> 00:15:22,799 உங்கள் புத்தகத்தின் சரியான தழுவலை நாம் திரைப்படம் ஆக்கலாம், 231 00:15:22,883 --> 00:15:27,178 சிறந்த ஒளிப்பதிவிற்கான ஸ்பிரிட் விருதைக் கூட அது பெறக்கூடும், 232 00:15:27,262 --> 00:15:31,641 ஆனால் இன்னும் ஆழமான, மிகச் சிறந்த, ஏதோ இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக நினைக்கிறோம். 233 00:15:32,350 --> 00:15:33,184 சரி. 234 00:15:33,268 --> 00:15:36,980 அதனால் தான் நான் ஆரோன் ஃபிஷ்மேனை இன்றைய சந்திப்பிற்கு அழைத்தேன். 235 00:15:37,063 --> 00:15:41,443 ஆரோன் தான் விஆர் குழுவின் புதிய தலைவர். 236 00:15:41,943 --> 00:15:42,944 எப்படி இருக்கிறீர்கள்? 237 00:15:44,029 --> 00:15:45,030 விஆர்? 238 00:15:45,572 --> 00:15:48,199 வெர்ச்சுவல் ரியாலிட்டி குழுவா? 239 00:15:48,283 --> 00:15:51,828 “வெர்ச்சுவல் எம்போடிமென்ட்” தான் நாங்கள் பயன்படுத்தும் சொற்றொடர். 240 00:15:52,495 --> 00:15:57,125 ஆஹா. சரி. வீடியோ கேம் போலவா? 241 00:15:58,710 --> 00:15:59,711 இல்லை, இல்லை. 242 00:16:00,295 --> 00:16:04,883 ஒருநாளைக்கு உங்களின் வாழ்க்கையை மக்கள் வாழ்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். 243 00:16:05,550 --> 00:16:08,470 ஒரு கறுப்பினப் பெண்ணாக, இந்த உலகை 244 00:16:09,262 --> 00:16:10,388 எதிர்கொள்கிறார்கள் என்றும். 245 00:16:11,181 --> 00:16:14,309 பச்சாதாபப்பட இது ஒரு அசாதாரண வாய்ப்பு. 246 00:16:17,562 --> 00:16:19,105 ஆமாம், எனக்குப் புரிகிறது. 247 00:16:19,189 --> 00:16:22,901 -ஆனால் இனவெறி விஷயத்தில் இது வேலைக்காகாது. -சரி தான். 248 00:16:22,984 --> 00:16:26,529 -அதைத் தான் நாங்கள் சொல்கிறோம். -மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் அதை விளக்கலாம். 249 00:16:26,613 --> 00:16:27,948 பார்வையாளர்கள் புரிந்துகொள்ள உதவலாம். 250 00:16:28,031 --> 00:16:32,661 முழுவதுமாக, சில அழகான சுவாரஸ்யங்களுடன். 251 00:16:33,578 --> 00:16:38,041 மன்னிக்கவும். “பீயிங் ப்ளாக் ஃபார் டம்மீஸ்” புத்தகத்தின் பதிப்பு மாதிரி தோன்றுகிறது. 252 00:16:49,135 --> 00:16:50,929 அதனால்... 253 00:16:52,806 --> 00:16:56,268 இந்த கற்பனை விஆர் பதிப்பில் என் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள்? 254 00:16:56,351 --> 00:16:57,519 அது எப்படி வேலைக்காகும்? 255 00:17:00,647 --> 00:17:02,023 என் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள்? 256 00:17:03,984 --> 00:17:05,110 நீங்கள் என்ன பார்ப்பீர்கள்? 257 00:17:14,535 --> 00:17:15,870 நீங்கள் நலம் தானே? 258 00:17:15,954 --> 00:17:17,330 நீங்கள் எதையும் சொல்லவில்லையே. 259 00:17:17,914 --> 00:17:20,041 -கேள்விகளுக்கு பதிலளிக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். -என்ன? 260 00:17:20,708 --> 00:17:22,002 நான் பேசிக்கொண்டு தான் இருந்தேன். 261 00:17:22,084 --> 00:17:24,420 அதிக மனஅழுத்தம் ஏற்படும் போது எனக்கும் குரல் வராது. 262 00:17:24,504 --> 00:17:26,089 கவலைப்பட வேண்டியதில்லை. 263 00:17:26,171 --> 00:17:28,007 நான் கவலைப்படவும் இல்லை, மன அழுத்தத்திலும் இல்லை. 264 00:17:28,091 --> 00:17:31,887 என் கேள்விகளுக்கு ஏன் நீங்கள் எல்லோரும் பதில் சொல்லவில்லை என்று தான் புரியவில்லை. 265 00:17:36,224 --> 00:17:38,518 என் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள்? 266 00:17:42,939 --> 00:17:43,940 பாருங்கள். 267 00:17:45,233 --> 00:17:47,110 எதிர்ப்பார்க்காத ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லியிருக்கிறோம். 268 00:17:47,736 --> 00:17:50,739 இதற்குக் கொஞ்ச நேரம் ஆகும் என்று நினைக்கிறேன். 269 00:17:50,822 --> 00:17:53,074 நாம்... இரவு உணவைச் சாப்பிடலாம். 270 00:17:53,158 --> 00:17:54,659 சாப்பிடலாம். சரி. ஒன்று சொல்லவா? 271 00:17:54,743 --> 00:17:56,578 எல்லோரும் இன்றிரவு என் வீட்டிற்கு வர வேண்டும். 272 00:17:56,661 --> 00:17:57,954 இது போதை புழங்கும் இடம். 273 00:17:58,038 --> 00:17:59,706 அதனுடைய மாதிரியை நீங்கள் பார்க்கலாம். 274 00:17:59,789 --> 00:18:02,208 என் உதவியாளர் அதன் விலாசத்தை உங்களுக்குச் சொல்வார், சரியா? 275 00:18:08,673 --> 00:18:10,050 ஹே, குட்டி, மிஸ் ஹாலிவுட். எப்படி... 276 00:18:10,133 --> 00:18:12,969 அவர்கள் என் புத்தகத்தை ஒரு இனவாத அறிவியல் சோதனையாக மாற்ற விரும்புகின்றனர். 277 00:18:13,053 --> 00:18:15,597 வான், பதட்டப்படாதே. அங்கே என்ன நடக்கிறது? 278 00:18:16,097 --> 00:18:19,267 இது திரைப்படம் இல்ல. இது... ஒரு வெர்ச்சுவல் ரியாலிட்டி. 279 00:18:20,060 --> 00:18:21,061 சரி. 280 00:18:21,144 --> 00:18:25,774 நாம் எதிர்பார்த்த விஷயமில்லை, ஆனால் என் குழந்தைகளுக்கு வெர்சுவல் ரியாலிட்டி பிடிக்கும். 281 00:18:25,857 --> 00:18:28,485 அவர்கள் காற்றில் குத்துவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். 282 00:18:28,568 --> 00:18:31,655 இதில் பல மடங்கு பணம் புழங்கும். உன்னிடம் விலை பேசினார்களா? 283 00:18:31,738 --> 00:18:32,822 நான் கேட்கவில்லை. 284 00:18:32,906 --> 00:18:35,116 நீ மிகவும் பணிவானவள். அது தான் என் முதல் கேள்வியாக இருந்திருக்கும். 285 00:18:35,200 --> 00:18:37,786 அவர்களுக்கு கேள்விகளில் ஆர்வமில்லை, லூ. 286 00:18:37,869 --> 00:18:40,121 நான் அவர்களை ஏதாவது கேட்டாலே, அடுத்த நிமிடம், 287 00:18:40,205 --> 00:18:41,289 அவர்களின் கண்கள் செருகிக்கொள்ளும். 288 00:18:41,373 --> 00:18:43,208 ஒரு முறை நான் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், 289 00:18:43,291 --> 00:18:45,627 எதுவுமே காதில் விழாத மாதிரி நடித்தார்கள். 290 00:18:45,710 --> 00:18:48,088 சரி, மூச்சு விட்டுக்கொள். அவர்கள் உன்னை ஆராதிக்கின்றனர். 291 00:18:48,171 --> 00:18:50,632 அவர்கள் உன்னை அங்கேயே பறக்க விட்டுவிடுவார்கள். 292 00:18:50,715 --> 00:18:52,551 அவர்கள் என் கதையை அப்படியே பூசி மறைக்கப் பார்க்கிறார்கள், லூ. 293 00:18:52,634 --> 00:18:55,011 அப்படியென்றால், அது பறக்காது என்று சொல்லிவிடு. 294 00:18:55,095 --> 00:18:57,055 இல்லை, எனக்குத் தெரியும். நான், ஆனால்... 295 00:18:57,138 --> 00:18:59,224 நீங்கள் இப்போது ஒரு பெரிய புள்ளி, வான். 296 00:18:59,307 --> 00:19:00,892 எல்லாவற்றையும் நடத்தும் நிலையில் நீ இருக்கிறாய். 297 00:19:00,976 --> 00:19:02,978 எனவே, அங்கு திரும்பிச் சென்று, 298 00:19:03,061 --> 00:19:06,565 உன் வாழ்க்கை ஒன்றும் சிம்ஸ் கேம் மாதிரியான வீடியோ கேம் இல்லை என்று அவர்களிடம் சொல்லிவிடு. 299 00:19:06,648 --> 00:19:10,652 அல்லது, அதுதான் என்றால், அவர்கள் உனக்கு, 800 மில்லியன் டாலர்கள் தர வேண்டும் என்றும் சொல். 300 00:19:12,028 --> 00:19:14,364 இன்றிரவு டின்னர் விருந்திற்குப் போக வேண்டுமே. 301 00:19:14,447 --> 00:19:17,534 அருமை. கொஞ்சம் வைன் குடி, நன்றாக ஓய்வெடு. 302 00:19:17,617 --> 00:19:18,702 நீயா சொல்கிறாய்? 303 00:19:18,785 --> 00:19:21,913 அங்கே ஒரு முதலாளியைப் போல் செல்ல வேண்டும், ஒரே ஒரு அழகான உடை தான் எடுத்து வந்திருக்கிறேன். 304 00:19:21,997 --> 00:19:23,707 என்னிடம் பகட்டான உடைகள் எதுவும் இல்லை. 305 00:19:23,790 --> 00:19:26,167 அன்பே, உன்னிடம் சில்லறைச் செலவுக்குப் பணம் இருக்கிறது. அதைச் செலவழியேன். 306 00:19:37,929 --> 00:19:40,765 என் மேல் உட்கார்ந்து விட்டாய், எழுந்திரு. உனக்கு என்ன மூளை இல்லையா? 307 00:19:40,849 --> 00:19:42,475 அடச்சே. நான் உங்களைப் பார்க்கவில்லை. 308 00:19:43,184 --> 00:19:45,270 என்னைப் பார்க்கவில்லையா? நான் இங்கே தானே உட்கார்ந்திருந்தேன். 309 00:19:45,353 --> 00:19:46,605 மன்னியுங்கள். என்னுடைய தவறு தான். 310 00:19:59,034 --> 00:20:00,076 சரி. 311 00:20:05,457 --> 00:20:07,000 பார், இப்படித்தான் உன்னைப் புரிந்துகொள்வார்கள். 312 00:20:46,873 --> 00:20:48,500 -அடுத்தது. -ஹாய். 313 00:20:49,167 --> 00:20:50,961 -ஹே, நல்ல தேர்வு. -நன்றி. 314 00:20:51,044 --> 00:20:53,338 -இது பிரசவத்திற்குப் பின்னும் பொருந்தணும். -மன்னிக்கவும். நான்தான் வரிசையில் முதலிலிருந்தேன். 315 00:20:53,421 --> 00:20:55,715 இந்த நிறம் பிரமாதம். எல்லோருக்குமே இது நன்றாக இருக்கும். 316 00:20:57,342 --> 00:20:58,343 ஒரு நிமிடம். 317 00:20:58,426 --> 00:20:59,719 நன்றி. 318 00:21:01,930 --> 00:21:04,724 இந்த வார இறுதியில் அற்புதமாகத் தோற்றமளிக்கப் போகிறீர்கள். 319 00:21:04,808 --> 00:21:08,478 -உங்களுடைய பிரசவம் என்று? -சரி. நீங்கள் கரன்ஸாக விரும்புகிறீர்கள். 320 00:21:09,271 --> 00:21:11,231 நான் அவசரமாக போக வேண்டும் என்பது உங்கள் அதிர்ஷ்டம், 321 00:21:12,399 --> 00:21:16,570 இந்த உடைக்கு என்னுடைய டிப்ஸில் இருந்தே பணம் கொடுப்பேன். 322 00:21:44,055 --> 00:21:45,056 பிளேக்! 323 00:21:46,224 --> 00:21:47,434 பிளேக்! 324 00:21:47,517 --> 00:21:48,894 கடவுளே! 325 00:21:56,276 --> 00:21:57,611 பிளேக்... நில்லுங்கள்! 326 00:22:01,781 --> 00:22:02,782 அடச்சே. 327 00:22:02,866 --> 00:22:04,034 ஐயோ. 328 00:22:22,177 --> 00:22:24,095 சரி. வெறும் நான்கு மைல்கள் தான். 329 00:23:31,580 --> 00:23:33,123 கொஞ்சம் பேசலாமா, டக்? 330 00:23:34,874 --> 00:23:37,919 இதைப் பற்றி நான் நிறைய யோசித்தேன்... 331 00:23:38,003 --> 00:23:39,004 யாராவது அவளைப் பார்த்தீர்களா? 332 00:23:40,213 --> 00:23:42,132 -இல்லை. -என்ன? 333 00:23:42,215 --> 00:23:43,383 ரொம்பவே விசித்திரமானது. 334 00:23:45,510 --> 00:23:46,511 நான் இங்கே தான் இருக்கிறேன். 335 00:23:50,181 --> 00:23:52,767 -அப்போ, நாம் தொடங்கலாமா? -வேண்டாம், நான் இங்கே தான் இருக்கிறேன். 336 00:23:52,851 --> 00:23:54,477 அப்படித்தான் நினைக்கிறேன். ஆமாம். 337 00:23:54,561 --> 00:23:56,897 நாம் டெமோவை பார்க்கலாமா? அதைச் சோதனை செய்யலாம், தானே? 338 00:23:56,980 --> 00:24:01,318 ஆமாம், அவள் இல்லாமல் இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும். 339 00:24:02,027 --> 00:24:03,695 யாருக்கு வசதியாக இருக்கும், ஃபிஷ்மேன்? 340 00:24:05,697 --> 00:24:08,033 நீங்கள் பேசுவது எனக்குக் கேட்கிறது. நான் இங்கேயே தான் இருக்கிறேன். 341 00:24:08,533 --> 00:24:09,618 சரி, எல்லோரும் கவனியுங்கள். 342 00:24:09,701 --> 00:24:12,120 நாம் இதை முயற்சிக்கப் போகிறோம், ஆனால் ஒரு எச்சரிக்கை, 343 00:24:12,203 --> 00:24:15,540 இங்கே இன்னும் நிறைய ஆழமான விஷயங்கள் இருக்கின்றன, ஆகவே இதை உங்கள் ஆரம்ப எச்சரிக்கையாகக் கருதுங்கள். 344 00:24:15,624 --> 00:24:18,418 உண்மையை வெளியிடுகிறொம். முடிவைக் கெடுக்கிறோம், ஏன் இப்படி? 345 00:24:18,501 --> 00:24:21,713 சரி, பாருங்கள், ஆரோன், மற்றவர்களைப் பாதிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன, 346 00:24:21,796 --> 00:24:26,760 யாருக்காவது பார்க்கக் கஷ்டமாக இருந்தால், தயவுசெய்து, நீங்கள் இதைப் பார்க்க வேண்டாம். 347 00:24:26,843 --> 00:24:29,304 இந்த அனுபவத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அறிய விரும்புகிறோம். 348 00:24:29,387 --> 00:24:31,139 எந்த அத்தியாயத்தில் இருந்து நாம் தொடங்குவது? 349 00:24:31,223 --> 00:24:33,475 வந்து, 6 வது அத்தியாயத்தில் இருந்து தொடங்கலாம். 350 00:24:33,558 --> 00:24:36,311 அது தான், முக்கியமான அத்தியாயம். 351 00:24:36,394 --> 00:24:39,064 நாம் நேரே முக்கியமான கட்டத்துக்குப் போகலாம். 352 00:24:39,773 --> 00:24:40,982 ஆஹா. 353 00:24:41,733 --> 00:24:42,734 இதோ. 354 00:24:44,778 --> 00:24:46,279 அடடா. 355 00:24:53,912 --> 00:24:55,080 இது வேற லெவல். 356 00:25:09,844 --> 00:25:10,845 எங்கே... 357 00:25:24,192 --> 00:25:25,318 அப்பா? 358 00:25:26,444 --> 00:25:27,696 அடக் கடவுளே. 359 00:25:39,165 --> 00:25:40,208 ஹே, வாண்டா. 360 00:25:40,292 --> 00:25:41,418 ஹாய், மிஸ்டர் டி! 361 00:25:41,918 --> 00:25:45,630 கார்ல். கொஞ்ச நாட்களாக உங்களைப் பார்க்கவில்லை. நீங்கள் நலம் தானே? 362 00:25:45,714 --> 00:25:47,674 இன்னும் சுவாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். 363 00:25:48,300 --> 00:25:49,384 அடக் கடவுளே. 364 00:25:49,968 --> 00:25:51,887 இல்லை, இல்லை, இல்லை. 365 00:25:54,431 --> 00:25:56,099 நியூ யார்க் சிட்டி போலிஸ் டிபார்ட்மென்ட் 366 00:25:56,182 --> 00:25:57,183 ஹே, ஹே, ஹே. 367 00:25:57,267 --> 00:25:59,144 -லெனாக்ஸில் திருட்டு நடந்ததாகத் தகவல் வந்துள்ளது. -வேண்டாம், அப்பா. 368 00:25:59,227 --> 00:26:01,730 -சந்தேக நபரிடம் ஆயுதமிருக்கு. உன் ஐடியை காட்டு. -இல்லை, இல்லை. மன்னியுங்கள்... 369 00:26:01,813 --> 00:26:03,607 -தவறான ஆளைப் பிடிக்கிறீர்கள். -நிறுத்துங்கள்! 370 00:26:03,690 --> 00:26:05,358 -எனக்கு அவரைத் தெரியும். -அவரை விடுங்கள். 371 00:26:06,234 --> 00:26:07,235 அப்பா! 372 00:26:07,319 --> 00:26:08,778 -என் உரிமைகள் எனக்குத் தெரியும். -ஹே! 373 00:26:08,862 --> 00:26:10,822 -நான் தவறேதும் செய்யவில்லை! -ஹே, அவரை விட்டு தள்ளிப் போ! 374 00:26:10,906 --> 00:26:12,991 அவளை விட்டுவிடுங்கள்! அவளை விட்டுவிடுங்கள்! 375 00:26:13,074 --> 00:26:16,161 எழுந்திரு, அன்பே. செல்லமே! செல்லமே! 376 00:26:17,120 --> 00:26:19,789 -வேண்டாம், அவளை விடுங்கள்! -அவரை எனக்குத் தெரியும்! இது... 377 00:26:20,749 --> 00:26:23,209 எனக்கு என் உரிமைகள் பற்றி தெரியும். நீங்கள் இப்படி செய்யக் கூடாது. 378 00:26:23,293 --> 00:26:24,836 அவரை எனக்குத் தெரியும்! 379 00:26:28,924 --> 00:26:30,926 பொறு, ஏன் இப்படி இருட்டாகிவிட்டது? 380 00:26:31,551 --> 00:26:33,345 அவளுக்கு நினைவு தப்பி விடும்போது அப்படி ஆகிறது. 381 00:26:35,055 --> 00:26:37,891 ஆமாம். அவளுக்கு மறுபடியும் என்ன ஆச்சு? 382 00:26:39,142 --> 00:26:41,144 அவளுக்கு பேனிக் அட்டாக் ஏற்பட்டது. 383 00:26:41,811 --> 00:26:43,605 பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். 384 00:26:49,236 --> 00:26:50,445 மிகவும் விசித்திரமானது. 385 00:27:05,252 --> 00:27:06,253 வாண்டா? 386 00:27:10,215 --> 00:27:11,675 உங்களால் என்னைப் பார்க்க முடிகிறதா? 387 00:27:14,511 --> 00:27:15,512 ஆமாம். 388 00:27:21,851 --> 00:27:23,186 நான் உட்காரலாமா? 389 00:27:27,148 --> 00:27:28,608 இங்கே என்ன செய்கிறீர்கள்? 390 00:27:31,444 --> 00:27:32,445 நன்றாக இருக்கிறீர்கள் தானே? 391 00:27:39,578 --> 00:27:40,745 இல்லை. 392 00:27:47,377 --> 00:27:48,712 எப்படி இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. 393 00:28:03,727 --> 00:28:04,978 ஆமாம். 394 00:28:25,707 --> 00:28:26,750 என்ன தெரியுமா? 395 00:28:30,462 --> 00:28:31,546 அதை விட்டுத் தள்ளுங்கள். 396 00:28:38,011 --> 00:28:39,554 நான் மீண்டும் உள்ளே போகிறேன். 397 00:28:56,446 --> 00:28:58,365 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 398 00:30:02,429 --> 00:30:04,431 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்