1 00:00:18,478 --> 00:00:22,107 புகைப்படங்களை சாப்பிடும் பெண் 2 00:00:40,709 --> 00:00:41,835 ம், சரி. 3 00:00:46,798 --> 00:00:49,801 சரி, இவற்றை பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் செல்கிறாய், இல்லையா? 4 00:00:52,888 --> 00:00:53,889 ஆமாம். நிச்சயமாக. 5 00:00:56,016 --> 00:00:58,476 அந்த “பெரிய தலைகள்” என்னவாகும்? அவற்றை என்ன செய்யப் போகிறாய்? 6 00:00:58,560 --> 00:01:00,812 அவை பெரிய தலைகள் இல்லை, அம்மா. அவற்றின் பெயர் பாப் வினைல். 7 00:01:00,896 --> 00:01:03,189 சரி. நான் அவற்றை பெரிய தலைகள் என்று தான் சொல்வேன். 8 00:01:04,273 --> 00:01:05,567 சரி, சரி. 9 00:01:06,109 --> 00:01:07,986 இந்த அலமாரியில் வைத்து விட்டு போகலாம் என நினைத்தேன், 10 00:01:08,069 --> 00:01:12,240 ஆனால் அப்படி இனிமேல் செய்ய முடியாது. அவற்றை யாருக்காவது கொடுத்துவிடங்கள். 11 00:01:12,324 --> 00:01:15,076 ஓ, இல்லை, இல்லை, வேண்டாம். அதற்கு ஒரு இடம் கண்டுபிடிப்போம். 12 00:01:16,286 --> 00:01:18,079 எரிச்சலாக இருக்கிறது. 13 00:01:18,163 --> 00:01:20,790 அடுத்த இரண்டு மாதங்கள் ஹென்றியோடு அறையை பகிர்ந்துகொள்ள வேண்டும். 14 00:01:20,874 --> 00:01:22,626 டாட், என்னை மன்னித்துவிடு, சரியா? 15 00:01:23,209 --> 00:01:25,003 பரவாயில்லை. நான் ஏமியின் வீட்டில் தங்குகிறேன். 16 00:01:25,086 --> 00:01:27,255 நீ ஏமியின் வீட்டில் தங்கக் கூடாது. 17 00:01:27,339 --> 00:01:30,467 ஏன் கூடாது? நீங்களும், அப்பாவும் ஹை ஸ்கூலில் உறவு கொண்டீர்களே. 18 00:01:31,051 --> 00:01:33,553 சாதாரண டீனேஜர்கள் போல நாங்கள் சுற்றி வந்தோம், சரியா? 19 00:01:33,637 --> 00:01:34,721 யாரும் எங்களுக்கு இடம் தரவில்லை. 20 00:01:34,804 --> 00:01:38,391 சரி, அவளது பெற்றோர் நல்லவர்கள். நான் அங்கே தங்குவதில் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. 21 00:01:38,475 --> 00:01:40,227 ஆனால், உன் பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள். 22 00:01:40,310 --> 00:01:42,729 உன்னோடும், உன் காதலியோடு அமர்ந்து காலை உணவு சாப்பிட எனக்கு 23 00:01:42,812 --> 00:01:45,774 இன்னும் சில வருட அவகாசம் தேவை, புரிகிறதா? நான் இப்போது அதற்கு தயாரில்லை. 24 00:01:45,857 --> 00:01:47,025 என்னவோ. 25 00:01:48,485 --> 00:01:50,487 நான் இங்கேயே வாழ்ந்து விடப் போவதில்லை. 26 00:01:50,570 --> 00:01:52,280 என் அறையை பாட்டிக்கு கொடுத்துவிட்டீர்கள். 27 00:01:54,324 --> 00:01:56,368 உன் அறை தரைதளத்தில் உள்ளது. அவங்களுக்கு அது வசதியாக இருக்கும். 28 00:01:57,369 --> 00:02:01,915 ஆமாம், ஒவ்வொரு முறை கதவு திறக்கும் போதும் அலாரம் பீப் செய்வது போன்ற அமைப்பு. 29 00:02:01,998 --> 00:02:03,208 அது அவங்களோட பாதுகாப்பிற்காக. 30 00:02:03,291 --> 00:02:05,502 நள்ளிரவில் அவங்க எங்கேயும் போய் விடாமல் இருப்பதற்காக. 31 00:02:05,585 --> 00:02:08,045 இந்த இடம் சிறை போல தோன்றுகிறது. 32 00:02:09,965 --> 00:02:12,092 சரி, தயவு செய்து, அவங்க முன்பு இப்படி பேசாதே. 33 00:02:15,720 --> 00:02:20,684 ஹே. உனக்கு முடிவெட்டி விடவா? காசு வாங்க மாட்டேன். 34 00:02:24,604 --> 00:02:27,065 வேண்டாம். எனக்கு நீளமான முடி தான் பிடிச்சிருக்கு. 35 00:02:32,779 --> 00:02:34,864 -ஹே, அன்பே. -ஹே. 36 00:02:36,116 --> 00:02:37,117 கவர்ச்சியான டேட்டிங்கா? 37 00:02:38,618 --> 00:02:41,580 காலை 5:00 மணிக்கு கிளம்ப வேண்டும், ஆனால் மோசமாக உணர்கிறேன். 38 00:02:42,455 --> 00:02:45,333 எனவே, நன்றாக ஒப்பனை செய்து கொள்கிறேன். 39 00:02:47,711 --> 00:02:50,922 அவன் பொருட்களை அடுக்கிக்கொண்டே, அம்மாவும் மகனும் நேரம் கழித்தீர்களாமே? 40 00:02:51,006 --> 00:02:52,757 நான் அவனது பொருட்களை அடுக்கி கொடுத்தேன் 41 00:02:52,841 --> 00:02:55,927 ஏமி மற்றும் அவளது பெற்றோருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவன் சொன்னான், 42 00:02:56,011 --> 00:02:57,804 அவளோடு உல்லாசமாக இருப்பதற்காக. 43 00:02:58,597 --> 00:03:00,223 அது, வந்து... 44 00:03:00,307 --> 00:03:04,352 கடவுளே. கடைசி சண்டைக்குப் பிறகு அவர்கள் பிரிந்திருந்தால் நல்லது. அவள் நட்பானவள் கிடையாது. 45 00:03:04,436 --> 00:03:06,521 கேவலமான தலைமுடி கொண்டவள். 46 00:03:08,481 --> 00:03:11,359 -17 வயதில் நீ நட்பாக இருந்தாயா? -கண்டிப்பாக. 47 00:03:11,443 --> 00:03:12,986 -அப்படியா? -ரொம்பவே நட்பாக இருந்தேன். 48 00:03:13,069 --> 00:03:14,863 பழைய வரலாற்றை மாற்றி இருக்கிறாய் என நினைக்கிறேன். 49 00:03:16,072 --> 00:03:17,115 -என் அம்மாவை கேளுங்கள். -அன்று... 50 00:03:17,198 --> 00:03:19,659 நீதான் என் அம்மாவிடம் கேட்க வேண்டும். 51 00:03:19,743 --> 00:03:21,912 ஆனால், அது அவங்களைக் கோபப்படுத்தும் என்பதால் கேட்காதீர்கள். 52 00:03:31,379 --> 00:03:34,049 எவ்வளவு காலம் இங்கே தங்குவாங்க? 53 00:03:34,966 --> 00:03:36,384 அட. நாம் இதைப் பற்றி பேசிவிட்டோமே. 54 00:03:36,468 --> 00:03:38,845 ஆம், நாம் எண்ணிக்கை பற்றி பேசவில்லை, எனவே அது என்ன? 55 00:03:38,929 --> 00:03:41,932 ஆறு மாதங்களா, ஆறு வருடங்களா? 56 00:03:42,015 --> 00:03:43,642 தயவு செய்து, ஆதரவாக இருக்கிறீர்களா? 57 00:03:43,725 --> 00:03:47,270 ஆதரவாகத் தான் இருக்கிறேன், ஆனால் அவங்க ஒன்றும் சாதாரண நபர் கிடையாது. 58 00:03:47,354 --> 00:03:48,396 நீயே அப்படி சொல்வாய். 59 00:03:48,480 --> 00:03:50,857 அவங்களுக்கு வேறு போக்கிடம் கிடையாது. அவங்க என் அம்மா. 60 00:03:50,941 --> 00:03:52,776 ஆமாம், சரி. பரவாயில்லை. 61 00:03:52,859 --> 00:03:54,819 அவங்க நம் குடும்ப நபர். வரப் போறாங்க. 62 00:03:55,362 --> 00:03:57,239 எவ்வளவு காலம் என்று மட்டும் தான் கேட்டேன். அவ்வளவுதான். 63 00:03:57,322 --> 00:04:00,700 அடுத்து வரும் சில நாட்கள் சோதனையானவை. எனக்கு கடினமான காலம். 64 00:04:01,493 --> 00:04:03,954 எனவே தயவு செய்து, வேறு ஒன்றும் கேட்காதீர்கள். 65 00:04:08,708 --> 00:04:10,752 வாடகைக்கு 66 00:04:10,835 --> 00:04:13,213 ஓ, எனக்கு பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்தது. 67 00:04:13,296 --> 00:04:14,756 நாம்... 68 00:04:29,271 --> 00:04:32,440 உன்னை காதலிக்கிறேன் ...கால்கள்... 69 00:04:32,524 --> 00:04:33,567 ...எல்லாம் வெளியே வரட்டும் 70 00:04:33,650 --> 00:04:37,654 ஓ, நேரத்தின் தன்மை 71 00:04:39,823 --> 00:04:44,411 ஓ, வலிமையும் ஆர்வமும்... 72 00:04:45,620 --> 00:04:49,791 சில சமயங்களில் கடினமான பாதையை தேர்வு செய்ய வேண்டும் 73 00:04:54,421 --> 00:04:57,799 உலகம் மறைவது போலத் தோன்றும் 74 00:05:00,302 --> 00:05:05,640 மறைவது, மறைவது, மறைவது 75 00:05:07,934 --> 00:05:09,477 மறைவது 76 00:05:20,113 --> 00:05:22,490 வாடகைக்கு ஒரு நாளைக்கு 49 டாலர் 77 00:05:43,637 --> 00:05:44,721 யார்? 78 00:05:45,597 --> 00:05:47,015 ஹாய், அம்மா. நான் தான். 79 00:05:53,438 --> 00:05:54,439 உங்கள் மகள் பேசுகிறேன். 80 00:05:56,233 --> 00:05:58,401 உங்களுக்கு பதட்டமும், கோபமும் கொடுக்கும் என்று மருத்துவர் சொன்னதால் 81 00:05:58,485 --> 00:06:00,528 உங்களை அதிர்ச்சியாக்காமல் இங்கே வெளியே நிற்கிறேன், 82 00:06:00,612 --> 00:06:04,199 மெதுவாக வாருங்கள். 83 00:06:08,828 --> 00:06:11,665 கதவு கூட திறக்க முடியாத அளவு என் நிலை மோசமாகிவிட்டதா என்ன? 84 00:06:13,833 --> 00:06:15,418 மருத்துவர் சொன்னதைச் செய்கிறேன். 85 00:06:16,503 --> 00:06:19,256 -உனக்கு பசிக்குதா? -இல்லை. 86 00:06:19,839 --> 00:06:23,009 -நல்லது, ஏனென்றால் நான் எதுவும் சமைக்கவில்லை. -சரி. 87 00:06:35,564 --> 00:06:36,648 காலை வணக்கம். 88 00:06:37,732 --> 00:06:38,817 இதெல்லாம் என்ன? 89 00:06:39,985 --> 00:06:41,570 நீங்கள் பார்ப்பதற்காக எல்லாவற்றையும் எடுத்து வைத்திருக்கிறேன். 90 00:06:41,653 --> 00:06:43,863 எதைக் கொண்டு வரவேண்டும் என்று நீங்களே முடிவு செய்யலாம். 91 00:06:45,824 --> 00:06:46,992 எனக்கு எதுவும் வேண்டாம். 92 00:06:49,619 --> 00:06:53,415 அந்த வேனை வாடகைக்கு எடுத்திருக்கிறேன். நிறைய இடம் இருக்கிறது, எனவே... 93 00:06:54,124 --> 00:06:56,626 இது எல்லாவற்றையும் பார்க்க எனக்கு நேரமில்லை. 94 00:06:57,252 --> 00:06:59,504 உங்கள் சொந்த பொருட்களோடு இருந்தால் 95 00:06:59,588 --> 00:07:02,883 மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று மருத்துவர் சொன்னார். 96 00:07:02,966 --> 00:07:06,052 ஆமாம். என் நிலை மோசமாவதற்கு நிறைய வருடம் ஆகும் என்றும் சொன்னார். 97 00:07:06,678 --> 00:07:07,762 ஆனால் அது பொய், இல்லையா? 98 00:07:10,056 --> 00:07:13,184 நீங்கள் சற்று நிம்மதியாக, பதட்டம் இல்லாமல் இருப்பீர்கள் என்று சொன்னார்... 99 00:07:13,268 --> 00:07:14,269 எனக்கு பதட்டம் இல்லை. 100 00:07:14,352 --> 00:07:17,314 ...உங்களுக்கு பிடித்த பொருள்களோடு இருந்தால், 101 00:07:17,397 --> 00:07:19,149 அதாவது உங்கள் புத்தகங்கள் மற்றும்... 102 00:07:19,232 --> 00:07:21,401 ஆமாம், உன்னிடம் அவை எதுவும் இல்லையா என்ன. 103 00:07:22,235 --> 00:07:23,403 இது உங்களுடைய இடம்... 104 00:07:23,486 --> 00:07:26,531 என் கப்புகள் எங்கே? கடவுளே. 105 00:07:27,866 --> 00:07:32,287 விட்டுவிடு. என் வீட்டிலிருந்து அழைத்துச் செல்கிறாய். உல்லாச பயணம் போகவில்லை. 106 00:07:33,079 --> 00:07:35,206 இதை சரியாக செய்ய நிறைய நேரம் இருக்கிறது. 107 00:07:35,290 --> 00:07:38,835 வேலைக்கு லீவ் போட்டிருக்கிறேன். உனக்காகத் தான் இங்கிருக்கிறேன். 108 00:07:42,255 --> 00:07:48,136 சரி. ஒவ்வொரு அறையிலிருந்தும் உங்களுக்குத் தேவைப்படும் ஒரு பொருளை எடுத்துக் கொள்ளலாமே. 109 00:07:49,846 --> 00:07:52,891 அம்மா, சமையலறையிலிருந்து ஒரு பொருள்... எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பொருள் மட்டும். 110 00:07:54,935 --> 00:07:57,187 முட்டைகள் சமைக்கும் அந்த பாத்திரம் வேண்டும். 111 00:07:58,647 --> 00:07:59,648 முட்டை பாத்திரம் வேண்டுமா? 112 00:08:00,565 --> 00:08:04,694 கேள். உனக்குத் தேவை என்றால், நீயும் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். 113 00:08:04,778 --> 00:08:06,321 இது எதுவும் எனக்கு ஞாபகம் இருக்காது. 114 00:08:06,404 --> 00:08:07,405 நீங்கள்... 115 00:08:09,574 --> 00:08:11,534 அம்மா, முட்டை பாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள். நான்... 116 00:08:46,570 --> 00:08:48,363 ராபின் 117 00:08:48,989 --> 00:08:50,282 பேபி பீச் நாள் சோம்பேறி குழந்தை! 118 00:09:46,171 --> 00:09:48,173 ஏன் அப்படி குனிந்திருக்கிறாய்? என்ன பிரச்சினை? 119 00:09:48,256 --> 00:09:50,842 நான், ஏதோ சாப்பிட்டேன். என்னவென்று தெரியவில்லை. 120 00:09:58,516 --> 00:10:00,936 நீங்கள் வர விரும்புகிறீர்கள், இல்லையா? 121 00:10:01,019 --> 00:10:04,356 நீ இதைத் தான் விரும்புகிறாய் என்றால், நான் விட்டுக் கொடுக்கிறேன். 122 00:10:04,439 --> 00:10:05,649 வேறு ஏதாவது கொண்டு வர வேண்டுமா? 123 00:10:05,732 --> 00:10:08,026 ஆமாம். என் படுக்கையறையில் ஏதோ ஒன்றைப் பார்த்தேன். 124 00:10:08,693 --> 00:10:09,527 என்னது? 125 00:10:55,782 --> 00:10:59,411 நீங்கள் எங்களோடு வந்து தங்குவது, குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும். 126 00:11:05,292 --> 00:11:06,877 தலைமுறைகள் ஒன்று சேர்ந்து வாழும் நன்மைகள் பற்றிய 127 00:11:06,960 --> 00:11:09,838 சில விஷயங்களை, பள்ளிகள் கற்பிக்கின்றனர். 128 00:11:13,425 --> 00:11:15,010 அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை செய்து, 129 00:11:15,093 --> 00:11:19,014 பெரியவர்களும், மாணவர்களும் இப்போது ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள். 130 00:11:19,097 --> 00:11:20,098 எந்த பள்ளிகள்? 131 00:11:20,682 --> 00:11:21,850 என்ன? 132 00:11:21,933 --> 00:11:23,351 இதை எந்த பள்ளிகள் கற்பிக்கிறார்கள்? 133 00:11:25,437 --> 00:11:26,897 ஒரு கட்டுரையில் படித்தேன். 134 00:11:28,356 --> 00:11:32,485 எந்த கட்டுரை? மேரி கிளேரா? வுமன்’ஸ் டேவா? 135 00:11:33,820 --> 00:11:35,488 உங்களுக்கு பிடிக்கும் என நினைத்தேன். 136 00:11:35,572 --> 00:11:37,949 நாம் பேசாமல் இருக்கலாமா? 137 00:11:38,033 --> 00:11:40,035 எனக்கு சோர்வாக இருக்கிறது. 138 00:11:40,118 --> 00:11:41,119 சரி. 139 00:11:48,835 --> 00:11:52,172 புரிகிறது. என் மீது கோபமாக இருக்கிறீர்கள். எனக்கும் என் மீது கோபம் தான். 140 00:11:52,255 --> 00:11:54,466 ஆனால் இதுதான் உங்களுக்கு சிறந்தது என நாங்கள் முடிவு செய்தோம். 141 00:11:54,549 --> 00:11:59,095 நான் சற்று தடுமாறினேன், அதை நீ பயன்படுத்திக் கொண்டாய். 142 00:12:01,431 --> 00:12:03,934 சரி, இப்போது முடிவு செய்து விட்டதால், 143 00:12:04,768 --> 00:12:06,728 அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். 144 00:12:09,064 --> 00:12:10,899 இதை சாலை பயணமாக்கலாம். 145 00:12:12,317 --> 00:12:13,526 அப்படித்தானே செய்கிறோம்? 146 00:12:13,610 --> 00:12:17,072 இல்லை. இல்லை. இது வண்டி ஓட்டுவது. சாலை பயணம் மகிழ்ச்சியாக இருக்கும். 147 00:12:31,086 --> 00:12:32,712 நாம் எங்கே இருக்கிறோம்? எங்கே போகிறோம்? 148 00:12:37,384 --> 00:12:39,261 நீங்கள் விரும்பும் இடத்திற்கு போகலாம். 149 00:12:42,055 --> 00:12:46,768 சரி. முடிவு எடுங்கள். மதிய உணவு. நீங்களே தேர்வு செய்யுங்கள். 150 00:12:46,851 --> 00:12:49,813 அந்த கத்தி மற்றும் ஃபோர்க் படத்தை அழுத்துங்கள். 151 00:12:49,896 --> 00:12:51,106 சுற்று புறத்தில் என்ன இருக்கிறது என பாருங்கள். 152 00:12:53,316 --> 00:12:55,277 நீங்கள் விரும்பும் இடத்திற்குப் போகலாம். வானமே எல்லை. 153 00:12:59,906 --> 00:13:02,200 ராபர்ட்சன் போலிங் கிளப் 154 00:13:57,839 --> 00:13:59,799 அடக் கடவுளே. மகா மட்டம். 155 00:14:00,508 --> 00:14:03,553 இறுதி சடங்கு பார்லர்களுக்காக ஏன் இவ்வளவு விளம்பரங்கள் இருக்கு? 156 00:14:04,554 --> 00:14:05,764 ப்ளூ வுமன் இறுதிச் சடங்கு சேவை 157 00:14:05,847 --> 00:14:07,390 என்னை கேட்டால் இது அறிவிப்பு. 158 00:14:08,099 --> 00:14:09,142 இங்கு இருப்பவர்களுக்காக இருக்கலாம். 159 00:14:20,028 --> 00:14:22,197 அந்த போர்க் வைத்து என்ன தேடுகிறாய்? அப்படியே சாப்பிடு. 160 00:14:22,280 --> 00:14:24,532 என் சாலடில் சிறு மாமிச துண்டு இருக்கிறது. 161 00:14:24,616 --> 00:14:26,534 கடவுளே, இல்லை. மாமிசமாக இருக்கக் கூடாது. 162 00:14:30,080 --> 00:14:31,289 நான் சைவம். 163 00:14:31,873 --> 00:14:32,874 எப்போதிலிருந்து? 164 00:14:34,209 --> 00:14:35,919 பத்து வருடங்களாக சாப்பிடவில்லை, அம்மா. 165 00:14:37,212 --> 00:14:40,006 டிமென்ஷியா இருப்பதால் நான் மறந்திருப்பேன். 166 00:14:48,557 --> 00:14:52,352 சரி, டாட் பல்கலைக்கழகத்திற்கு போக விரும்புகிறானா? 167 00:14:53,812 --> 00:14:55,605 தெரியவில்லை. அதாவது... 168 00:14:57,899 --> 00:15:01,361 தன் காதலியோடு அதிக உல்லாசமாக இருக்க விரும்புகிறான். 169 00:15:02,362 --> 00:15:04,739 சரி தான். அவன் டீன்னேஜ் தானே. 170 00:15:04,823 --> 00:15:05,949 அவன் என்ன படிக்கிறான்? 171 00:15:06,825 --> 00:15:08,368 கலை. வுல்லங்காங்கில். 172 00:15:11,079 --> 00:15:12,706 அதை அவன் விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. 173 00:15:14,624 --> 00:15:16,918 -நானும் தேர்ந்தெடுக்கவில்லை. -அவன் என்ன படிக்க விரும்பினான்? 174 00:15:18,044 --> 00:15:19,296 உண்மையில், அவனுக்கே தெரியாது. 175 00:15:19,838 --> 00:15:22,674 அப்புறம் ஏன் போகிறான்? எல்லோருக்கும் பல்கலைக்கழகம் பிடிக்காதே. 176 00:15:22,757 --> 00:15:25,051 ஓ, அதை நீங்கள் சொல்வது ஆச்சரியம் தான். 177 00:15:25,135 --> 00:15:26,386 அது ரொம்ப மனஅழுத்தம் தருவது. 178 00:15:27,512 --> 00:15:29,472 நான் பாதியில் வெளியேறிய போது, நீங்கள் கோபப்பட்டீர்களே, அம்மா. 179 00:15:29,556 --> 00:15:31,308 அது வேறு கதை. நீ புத்திசாலி. 180 00:15:31,391 --> 00:15:32,642 டாட்டும் தான் புத்திசாலி. 181 00:15:32,726 --> 00:15:34,352 ஆனால் நீ கவனம் சிதறி இருந்தாய். 182 00:15:34,436 --> 00:15:36,688 -சரி. இது என்னைப் பற்றியதல்ல. -ஆமாம், ஆடம் தான் மாற்றினான். 183 00:15:40,066 --> 00:15:41,943 எனக்கு பிடித்த விஷயத்தை நானாவது கண்டுபிடித்துவிட்டேனே. 184 00:15:42,652 --> 00:15:43,695 நான் சொல்வதைக் கேள், 185 00:15:43,778 --> 00:15:46,281 டாட்டிற்கு படிக்க ஆசை இல்லை என்றால், எதற்காக வற்புறுத்துகிறாய்? 186 00:15:46,364 --> 00:15:49,117 நான் எதுவும் வற்புறுத்தவில்லை. 187 00:15:49,200 --> 00:15:51,786 நீ என்னை பதட்டப்பட வைக்கக் கூடாது என்று நினைத்தேன். 188 00:16:04,883 --> 00:16:07,177 அது என்ன? எதை மறைக்கிறாய்? 189 00:16:07,260 --> 00:16:08,345 இது ஒரு ஆல்பம். 190 00:16:09,054 --> 00:16:10,055 என்ன ஆல்பம்? 191 00:16:12,474 --> 00:16:14,184 என் வீட்டிலிருந்து திருடிவிட்டாய். 192 00:16:18,313 --> 00:16:19,856 நாம் சேர்ந்து பார்க்கலாம் என நினைத்தேன். 193 00:16:19,940 --> 00:16:25,028 ஓ, சரி. என் நினைவுகளை தூண்டி விட நினைக்கிறாய். 194 00:16:26,863 --> 00:16:27,864 இல்லை. 195 00:16:30,450 --> 00:16:33,078 உங்களைப் போலவே நானும் பழையவற்றை நினைக்க விரும்புகிறேன். 196 00:16:35,622 --> 00:16:37,707 இதில் நிறைய படங்கள் விடுமுறையில் எடுத்தது. 197 00:16:37,791 --> 00:16:39,668 நீ குட்டியாக இருந்தாய். எல்லோரும் அப்படித்தான் செய்வார்கள். 198 00:16:42,837 --> 00:16:44,047 இதைப் பாருங்கள். 199 00:16:44,714 --> 00:16:46,007 எனக்கு அந்தப் பூனையைப் பிடிக்காது. 200 00:16:46,091 --> 00:16:49,219 -அப்படி இல்லை. -இல்லை. அது வீடு முழுவதும் அசுத்தம் செய்தது. 201 00:16:50,637 --> 00:16:52,347 அப்பாவை பாருங்கள். மிகவும் இளமையாக இருக்கிறார். 202 00:16:58,395 --> 00:17:00,772 நீங்கள் எதிலும் இல்லை என்பது வேடிக்கையாக உள்ளது. 203 00:17:06,652 --> 00:17:08,196 ஆமாம், நான் இருக்க மாட்டேன். 204 00:17:08,280 --> 00:17:10,864 யார் கேமராவை வைத்து புகைப்படம் எடுத்தார்கள் என்று நினைக்கிறாய்? 205 00:17:10,949 --> 00:17:13,118 ஓ, ஆமாம். நீங்கள் சொல்வது சரி தான். 206 00:17:14,910 --> 00:17:17,872 அந்த ஆல்பத்தை வைத்துவிடு. 207 00:17:24,004 --> 00:17:25,296 நான் கழிவறைக்குப் போகிறேன். 208 00:18:31,905 --> 00:18:34,824 இந்த சாகசப் பயணத்தில் நாம் எங்கு செல்கிறோம்? 209 00:18:37,160 --> 00:18:40,121 தெரியவில்லை. பக்கத்தில் ஏதாவது நல்ல இடம் இருக்கிறதா என்று பார்க்கிறேன். 210 00:18:42,958 --> 00:18:44,668 கடற்கரை ஒட்டி போகலாமே. 211 00:18:48,463 --> 00:18:49,464 அது சுத்தலான பாதை. 212 00:18:52,425 --> 00:18:54,344 எனக்கு அப்படி வண்டி ஓட்ட ஆசை. 213 00:18:55,554 --> 00:18:57,597 நான் மகிழ்ச்சியாக இருக்க நினைத்தால், அந்த வழியாக போ. 214 00:19:03,144 --> 00:19:05,480 பிக் பொட்டேட்டோவிற்கு வருக ஆஸ்திரேலியாவிலேயே மிகப் பெரியது! 215 00:19:06,731 --> 00:19:08,233 இன்னும் பெரியதாக இருக்கும் என நினைத்தேன். 216 00:19:08,984 --> 00:19:10,527 நாம் தான் முட்டாள்கள். 217 00:19:10,610 --> 00:19:12,946 ரொம்ப தூரம் வந்து இங்கே நின்று கொண்டிருக்கிறோம். 218 00:19:13,029 --> 00:19:16,533 அட. எனக்கு பெரிய விஷயங்கள் எல்லாம் பிடிக்கும். உங்களுக்குப் பிடிக்காதா? 219 00:19:16,616 --> 00:19:18,243 இது பார்க்கக்கூட பெரிய பொடேட்டோ போல இல்லையே. 220 00:19:18,326 --> 00:19:19,578 இது அசிங்கமாக இருக்கிறது. 221 00:19:21,329 --> 00:19:22,622 இது முட்டாள்தனம். 222 00:19:25,166 --> 00:19:27,752 உங்களை சிரிக்க வைக்கிறது. அதில் எந்த முட்டாள் தனமும் இல்லை. 223 00:19:33,049 --> 00:19:35,427 சோர்வாக இருக்கிறது. எனக்கு படுக்க வேண்டும். 224 00:19:36,094 --> 00:19:37,554 காரில் ஓய்வு எடுக்கிறீர்களா? 225 00:19:38,930 --> 00:19:40,056 நாம் வேறு எங்காவது நிறுத்தலாமா? 226 00:19:41,141 --> 00:19:42,142 சரி. 227 00:19:49,232 --> 00:19:51,234 மோட்டல் 228 00:20:00,035 --> 00:20:01,036 ஹே. 229 00:20:01,119 --> 00:20:05,457 ஹே. எப்படி இருக்கிறாய்? அவங்களை இன்னும் கொல்லவில்லையே? 230 00:20:07,626 --> 00:20:08,877 இன்னும் இல்லை. 231 00:20:10,295 --> 00:20:11,296 நீ நலமா? 232 00:20:11,379 --> 00:20:12,380 நலம்தான். 233 00:20:12,839 --> 00:20:16,509 ஏழு மணிக்கே தூங்கிட்டாங்க. குழந்தை போல தூங்குறாங்க. 234 00:20:16,593 --> 00:20:18,845 நீயும் சோர்வாக இருக்கிறாய், அன்பே. நீ வண்டி ஓட்டவில்லை, தானே? 235 00:20:18,929 --> 00:20:21,681 இல்லை. ஒரு கேவலமான மோட்டலில் ஓய்வு எடுக்கிறோம். 236 00:20:21,765 --> 00:20:23,058 அவங்களுக்கு ஓய்வு தேவைப்பட்டது. 237 00:20:23,683 --> 00:20:25,727 சரி, அவங்களுக்கு மட்டும் தேவை என்று தோன்றவில்லை. 238 00:20:25,810 --> 00:20:29,481 நான் நன்றாக இருக்கிறேன். அங்கு என்ன நடக்கிறது? 239 00:20:29,564 --> 00:20:31,107 பசங்களோடு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? 240 00:20:31,191 --> 00:20:34,402 ஆமாம். நம் மகன்கள் தங்கமானவர்கள். உள்ளே வீடியோ கேம் விளையாடுகிறார்கள். 241 00:20:34,486 --> 00:20:37,739 நான்... உன் அம்மாவின் கழிப்பறை அலமாரியை 242 00:20:37,822 --> 00:20:40,242 சரிசெய்து கொண்டு இருக்கிறேன். 243 00:20:41,034 --> 00:20:43,453 சரி செய்கிறீர்களா? 244 00:20:43,536 --> 00:20:45,038 அவற்றில் என்ன பிரச்சினை? 245 00:20:45,121 --> 00:20:46,998 ஓ, சும்மா... மாற்றி அமைக்கிறேன். 246 00:20:47,082 --> 00:20:49,167 இப்போது அலமாரியை மாற்றுகிறீர்களா? 247 00:20:49,251 --> 00:20:50,585 ஆமாம். அதாவது, உன் அம்மா, 248 00:20:50,669 --> 00:20:52,587 எப்போதுமே இந்த வீட்டைப் பற்றி என்னிடம் குறை சொல்வார், 249 00:20:52,671 --> 00:20:55,382 அதனால் சற்று சரிப்படுத்த நினைத்தேன். 250 00:20:56,174 --> 00:20:57,175 சரி. 251 00:20:57,259 --> 00:21:00,387 சரி, நாங்கள் வந்து சேர்வதற்குள் இந்த மாற்றங்களை முடித்து விடுவீர்களா? 252 00:21:00,470 --> 00:21:04,808 சின்ன மாற்றங்கள் தான், அன்பே. நான் சிறந்தவன். இது தான் என் வேலை. 253 00:21:04,891 --> 00:21:08,603 ஆனால், சரியாக செய்யுங்கள். ஏற்கனவே... நிறைய குழப்பம் இருக்கிறது. 254 00:21:08,687 --> 00:21:10,188 இது ஏற்றதாக இருக்கும். 255 00:21:11,064 --> 00:21:14,276 வீட்டிற்கு நீ சுற்றுப் பாதையில் வந்தால் நன்றாக இருக்கும். 256 00:21:15,527 --> 00:21:16,528 உங்களை நேசிக்கிறேன். பை. 257 00:22:33,730 --> 00:22:34,940 குடும்ப பிபிக்யூ விருந்து 258 00:23:08,682 --> 00:23:11,268 கர்ரம்பின் பறவைகள் சரணாலயம் 259 00:23:25,782 --> 00:23:26,783 பள்ளி நடனம் 260 00:23:49,347 --> 00:23:55,186 பிறந்தநாள்... பிறந்தநாள் வாழ்த்துக்கள் 261 00:23:56,146 --> 00:24:01,151 பிறந்தநாள் வாழ்த்துக்கள், ராபின் செல்லமே பிறந்தநாள்... 262 00:24:40,232 --> 00:24:41,900 அடச்சே! 263 00:24:43,401 --> 00:24:45,070 ஐயோ, அம்மா. 264 00:24:45,946 --> 00:24:48,740 அச்சச்சோ! 265 00:24:52,869 --> 00:24:53,870 ஐயோ! 266 00:24:54,579 --> 00:24:56,373 நீ பேண்ட் போட மறந்து விட்டாயே. 267 00:24:59,459 --> 00:25:03,713 நீங்கள்... வெளியே போய் விட்டீர்கள்... என்று நினைத்தேன். 268 00:25:04,673 --> 00:25:05,924 நான் குளித்துக்கொண்டு இருந்தேன். 269 00:25:07,884 --> 00:25:09,511 உங்களுடைய முடியைச் சரி செய்யவா? 270 00:25:10,095 --> 00:25:11,513 நன்றாக இருக்குமே. 271 00:25:31,992 --> 00:25:35,203 -நீ என்ன செய்கிறாய்? -சும்மா முடியை சுருட்டையாக்குகிறேன். 272 00:25:37,455 --> 00:25:39,207 பல வருட அனுபவம், தெரியுமா? 273 00:25:41,084 --> 00:25:43,420 என்னுடைய திருமணத்தின் போது, உங்கள் முடியை இப்படித் தான் செய்தேன். 274 00:25:48,592 --> 00:25:49,593 யாரைத் திருமணம் செய்துகொண்டாய்? 275 00:25:55,265 --> 00:25:56,266 ஆடம். 276 00:25:58,768 --> 00:26:00,186 நாங்கள் ஹைஸ்கூலில் சந்தித்தோம். 277 00:26:00,770 --> 00:26:03,273 அவருக்கு 17 வயதாக இருக்கும் போதிலிருந்து உங்களுக்கு அவரைத் தெரியும். 278 00:26:08,612 --> 00:26:09,779 நீ சந்தோஷமாக இருக்கிறாயா? 279 00:26:10,363 --> 00:26:12,282 போய்க்கொண்டு இருக்கிறது. 280 00:26:19,748 --> 00:26:20,749 டீ குடிக்கிறீர்களா? 281 00:26:23,251 --> 00:26:24,377 இது ரொம்ப அருமையாக உள்ளது. 282 00:26:35,889 --> 00:26:39,351 அடச்சே. ஐயோ. 283 00:26:39,434 --> 00:26:41,770 புர்ராகோரங் பார்வை மையம் 1 கிலோமீட்டர் 284 00:27:07,295 --> 00:27:09,714 ஆஹா. மிகவும் அழகாக இருக்கிறது, இல்லையா? 285 00:27:14,469 --> 00:27:17,055 அம்மா, 30 வருடங்களுக்கு முன் நாம் இங்கே வந்தோம். 286 00:27:18,181 --> 00:27:19,849 இல்லை. நான் இங்கே வந்ததே இல்லை. 287 00:27:21,309 --> 00:27:24,729 ஆமாம், நீங்கள் வந்திருக்கிறீர்கள். 288 00:27:24,813 --> 00:27:26,731 நீங்கள் தான் என்னையும், அப்பாவையும் 289 00:27:26,815 --> 00:27:29,025 இந்த அழகான காட்சியைப் படம்பிடிக்க அந்தப் பாதையில் இழுத்துச் சென்றீர்கள். 290 00:27:33,238 --> 00:27:35,448 நான் போய் ஜாக்கட் கொண்டு வருகிறேன். இங்கேயே இருங்கள். 291 00:28:03,560 --> 00:28:04,728 அடச்சே. 292 00:28:15,989 --> 00:28:16,990 அம்மா? 293 00:28:20,243 --> 00:28:21,244 அம்மா? 294 00:28:21,995 --> 00:28:23,246 புர்ராகோரங் பார்வை மையம் 295 00:28:23,330 --> 00:28:26,124 ஒரு பெண்மணியைப்பார்த்தீர்களா? அவங்க... 296 00:28:26,207 --> 00:28:28,209 இல்லை. இயற்கைக் காட்சியைப் பார்க்கப் போயிருப்பாங்க. 297 00:28:30,212 --> 00:28:31,213 நன்றி. 298 00:28:31,713 --> 00:28:35,467 அம்மா? அம்மா? 299 00:28:37,719 --> 00:28:38,762 அம்மா! 300 00:28:42,766 --> 00:28:43,767 அம்மா! 301 00:28:51,149 --> 00:28:52,150 அம்மா! 302 00:28:54,778 --> 00:28:55,779 அம்மா! 303 00:28:58,657 --> 00:28:59,866 அம்மா! 304 00:29:04,955 --> 00:29:05,956 அம்மா! 305 00:29:12,379 --> 00:29:15,173 அம்மா! அம்மா. 306 00:29:18,885 --> 00:29:19,886 அம்மா! 307 00:29:21,388 --> 00:29:24,766 அம்மா! நில்லுங்கள்... அங்கேயே நில்லுங்கள்! 308 00:29:27,269 --> 00:29:28,770 அம்மா. நான் தான். 309 00:29:35,151 --> 00:29:38,572 ஹே. ஒன்றுமில்லை. நான் வந்துவிட்டேன். 310 00:29:42,826 --> 00:29:44,119 நான் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. 311 00:29:48,206 --> 00:29:49,207 ஒன்றும் பிரச்சினையில்லை. 312 00:29:49,291 --> 00:29:51,960 அடக் கடவுளே. என்ன ஒரு கஷ்டம். ரொம்ப கஷ்டமாக இருக்கு. 313 00:29:57,007 --> 00:29:58,842 பரவாயில்லை. விடுங்கள். 314 00:30:05,432 --> 00:30:07,350 நாம் வீட்டிற்குப் போய் விடுவோம். 315 00:30:07,434 --> 00:30:08,435 சரி. 316 00:30:42,886 --> 00:30:44,012 ஓ, சரி. 317 00:30:45,597 --> 00:30:46,598 இதோ. 318 00:30:50,018 --> 00:30:51,728 சரி. நான் எடுத்து வருகிறேன், அம்மா. 319 00:30:51,811 --> 00:30:52,812 நீங்கள் உள்ளே போங்கள். 320 00:30:53,688 --> 00:30:54,898 அம்மா. 321 00:30:54,981 --> 00:30:56,858 ஹே, ரோஸி. கொடுங்கள்... உங்களுக்காக நான் எடுத்து வருகிறேன். 322 00:30:56,942 --> 00:30:59,945 -வேண்டாம், நன்றி. -அவங்க கோபமாக வந்திருக்காங்க போல. 323 00:31:00,028 --> 00:31:01,363 -அடக் கடவுளே. -ஹே, பேப். 324 00:31:01,446 --> 00:31:03,615 -ஹாய். இதோ. -சரி. இதை நான் எடுத்து வருகிறேன். நீ உள்ளே போ. 325 00:31:03,698 --> 00:31:05,200 டீ குடி. 326 00:31:05,283 --> 00:31:07,160 ஆமாம், நம் மகன்கள் அருமையாக நடந்துக் கொண்டனர். 327 00:31:07,244 --> 00:31:08,620 -அப்படியா? -ஆமாம். 328 00:31:08,703 --> 00:31:10,538 எல்லாவற்றையும் எடுத்து வைத்தாயிற்று. 329 00:31:10,622 --> 00:31:12,457 உன் அம்மா பொருட்களை எடுத்து வைக்க நம் மகன்கள் உதவுகிறார்கள். 330 00:31:12,540 --> 00:31:13,541 அருமை. 331 00:31:13,625 --> 00:31:15,126 அவங்க இன்னும் சாப்பிடவில்லை. 332 00:31:15,210 --> 00:31:17,671 இவை உன்னுடைய பொருட்களாம், எனவே, இவற்றை மேலே கொண்டு போக சொன்னாங்க. 333 00:31:22,259 --> 00:31:24,177 நிறைய புகைப்படங்களைக் காணவில்லையே. 334 00:31:28,098 --> 00:31:29,599 -நான் அவற்றை சாப்பிட்டுவிட்டேன். -என்ன? 335 00:31:30,850 --> 00:31:31,851 அவற்றை சாப்பிட்டுவிட்டேன். 336 00:31:31,935 --> 00:31:33,270 என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 337 00:31:36,106 --> 00:31:37,107 அப்பா இறந்துவிட்டார். 338 00:31:37,941 --> 00:31:40,402 விரைவிலேயே அம்மா எல்லாவற்றையும் மறந்திடுவார், நானும்... 339 00:31:42,112 --> 00:31:44,656 நான் மட்டும் தான் இருப்பேன். நான் மட்டும். 340 00:31:45,949 --> 00:31:48,243 நான் தான் எல்லாவற்றையும் கையாள வேண்டும், அதனால்... 341 00:31:59,337 --> 00:32:01,131 இனி அவங்க ஞாபகத்தில், நான் அவங்க மகளில்லை. 342 00:32:06,052 --> 00:32:08,013 ஒரு அம்மாவாக, கடைசி கட்டத்தில் இருக்கிறேன். 343 00:32:12,225 --> 00:32:16,438 வரப்போவதைப் பார்க்கையில், எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. 344 00:32:23,278 --> 00:32:27,115 எனக்கு... அம்மாவிடம் பேச விருப்பமில்லை. 345 00:32:28,074 --> 00:32:30,994 அவங்களோடு பொழுதுபோக்க விருப்பமில்லை. 346 00:32:31,077 --> 00:32:36,166 அப்புறம்... எனக்கு அவங்களைப் பிடிக்கும், ஆனால் நான்... 347 00:32:37,083 --> 00:32:38,543 நான் அவங்களை இழக்க விரும்பவில்லை. 348 00:32:40,879 --> 00:32:43,882 ஹே. என்னை உனக்கு ஞாபகமிருக்கா? 349 00:32:43,965 --> 00:32:48,553 குளியலறையைப் புதுப்பிக்கும் அருமையான வேலையைச் செய்த நபர் நான் தான். 350 00:33:09,699 --> 00:33:11,409 உங்கள் பிரிவால் வாடினேன். 351 00:33:12,118 --> 00:33:15,288 நல்லது, ஏனென்றால் நானும் உன் பிரிவால் வாடினேன். 352 00:33:23,964 --> 00:33:27,509 மன்னியுங்கள். மன்னியுங்கள். நான் குழப்பமான நிலையில் இருக்கிறேன். 353 00:33:27,592 --> 00:33:30,762 நீ அப்படி இருந்தாய், ஆனால் இப்பொழுது இங்கே இருக்கிறாய், இல்லையா? 354 00:33:32,013 --> 00:33:33,265 நாம் இருவரும் இருக்கிறோம். 355 00:33:36,851 --> 00:33:37,852 நாமாக. 356 00:33:40,564 --> 00:33:41,565 சரி. 357 00:33:41,648 --> 00:33:42,649 கடவுளே. 358 00:33:49,281 --> 00:33:50,574 -அம்மா கீழே தான் இருக்காங்க. -சரி. 359 00:33:51,533 --> 00:33:53,034 இதை அனுமதிக்க மாட்டாங்க. 360 00:33:55,495 --> 00:33:57,914 ஹைஸ்கூலில் நாம் ஒரு முறைக் கூட மாட்டிக் கொண்டதில்லை. 361 00:33:57,998 --> 00:33:59,958 -நமக்கே எல்லாம் தெரியும். -ஆமாம், தெரியும். 362 00:34:00,542 --> 00:34:01,543 ஹே, பாட்டி? 363 00:34:03,128 --> 00:34:06,047 பல்கலைக்கழகத்திற்கு டாட் தன் நின்டென்டோ ஸ்விட்சை எடுத்துச் செல்வான். 364 00:34:06,131 --> 00:34:08,465 அடடா. இது பெரிய விஷயம், இல்லையா? 365 00:34:08,550 --> 00:34:11,428 ஆமாம். இது அவன் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான விஷயம். 366 00:34:12,304 --> 00:34:13,680 அவனுடைய காதலியைத் தவிர. 367 00:34:14,972 --> 00:34:15,974 நிறுத்து! 368 00:34:17,474 --> 00:34:19,352 எப்படி விளையாடுவது என நாங்கள் சொல்லித் தரட்டுமா? 369 00:34:19,436 --> 00:34:20,729 வேண்டாமே. 370 00:34:20,811 --> 00:34:22,771 -சரி. -நாம் சீட்டு விளையாடலாம். 371 00:34:23,606 --> 00:34:25,358 ரோஸ், ஞாபகமிருக்கா, நீங்கள் தான் எனக்கு போக்கர் சொல்லித் தந்தீர்கள், 372 00:34:25,442 --> 00:34:26,651 காப்பர் நாணயங்களை பந்தயம் கட்டுவோம். 373 00:34:26,735 --> 00:34:27,736 ஹே! 374 00:34:28,236 --> 00:34:29,487 என்ன? 375 00:34:29,570 --> 00:34:32,407 நாம் அந்த வார்த்தையைச் சொல்லக் கூடாது என்று அம்மா சொல்லியிருக்காங்க. 376 00:34:33,700 --> 00:34:34,701 எந்த வார்த்தையை? 377 00:34:35,410 --> 00:34:36,577 “ஞாபகம்.” 378 00:34:38,538 --> 00:34:41,291 பரவாயில்லை, செல்லமே. 379 00:34:43,793 --> 00:34:46,671 சரி. இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று சொல். 380 00:34:46,755 --> 00:34:49,090 சரி, இதிலிருந்து வெளியே போங்கள். பி-ஐ தேர்வு செய்யுங்கள். 381 00:34:49,173 --> 00:34:50,800 இது தான் “த லெஜென்ட் ஆஃப் ஸெல்டா.” 382 00:34:50,884 --> 00:34:52,594 “ஸெல்டா.” நல்ல பெயர். 383 00:34:52,677 --> 00:34:54,804 சரி... உன்னுடைய காதலியின் பெயர் என்ன? 384 00:34:54,887 --> 00:34:57,182 -ஏமி. -ஏமி. 385 00:34:57,265 --> 00:34:59,684 உறவு கொள்வதில் ஏமி சிறந்தவளாமே. 386 00:35:00,477 --> 00:35:03,104 சரி. வந்து, அவள்... 387 00:35:03,188 --> 00:35:04,731 உங்களைச் சந்திக்க பதட்டமாக இருக்கிறாள். 388 00:35:05,523 --> 00:35:07,067 -அப்படியா? -ரொம்பவே. 389 00:35:09,361 --> 00:35:11,404 இப்போது, நான் ஏன் காட்டில் இருக்கிறேன்? 390 00:35:11,488 --> 00:35:13,365 இந்த விளையாட்டே இப்படியா அல்லது... 391 00:35:13,448 --> 00:35:15,825 ஆமாம். இது விளையாட்டில் ஒரு பகுதி. அவன் தான் லிங்க், சரியா? 392 00:35:15,909 --> 00:35:17,202 அவன் நூறு வருடங்களாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான், 393 00:35:17,285 --> 00:35:19,621 விழித்த பிறகு, அவனுக்கு எதுவும் ஞாபகமில்லை. 394 00:35:19,704 --> 00:35:21,039 இப்போது, இழந்த தன் ஞாபகத்தை மீட்டெடுத்து, 395 00:35:21,122 --> 00:35:23,124 பின்னர், கலாமிட்டி கானனிடம் இருந்து ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற வேண்டும். 396 00:35:24,292 --> 00:35:26,795 நான் அவளைப் பற்றிப் பேசவில்லை. இந்த லிங்கைப் பற்றிப் பேசுகிறேன். 397 00:35:28,046 --> 00:35:30,298 இங்கே நிறைய புல் இருக்கிறது. 398 00:35:30,382 --> 00:35:31,424 அவனைக் கொன்று விடுங்கள். 399 00:35:34,636 --> 00:35:36,012 நீ சொல்லு. அவருக்குக் கட்டுப்பாடுகளைக் காட்டு. 400 00:35:36,096 --> 00:35:39,391 அந்த நீல பகுதிக்குள் போங்கள். மேலே போங்கள். சரி, திரும்புங்கள். பி-ஐத் தேர்ந்தெடுங்கள். 401 00:35:39,474 --> 00:35:40,600 -பியா? -அந்த பி... இல்லை. 402 00:35:40,684 --> 00:35:42,394 -பி. -சரி, அங்கே. அப்புறம் திரும்புங்கள். 403 00:35:42,477 --> 00:35:45,355 -நான் எப்படித் திரும்புவது? -நாம்... யார் என்று அவங்களுக்குத் தெரியும். 404 00:35:45,438 --> 00:35:46,856 அந்த வலது ஸ்டிக்கா? 405 00:35:46,940 --> 00:35:49,818 வர மாட்டாங்களோ என்று பயந்தேன். ஆனால் அவங்களுக்கு நன்றாக பொழுது போகிறது. 406 00:35:49,901 --> 00:35:51,987 -ஆனால், அந்த நீல பகுதிக்குள் போங்கள். -அடச்சே. 407 00:35:52,070 --> 00:35:53,029 ஆமாம். ஆமாம். 408 00:35:53,113 --> 00:35:55,574 இப்போது, அப்படியே நேராக இருங்கள், அதன் பின் உங்களுக்கு... 409 00:35:55,657 --> 00:35:57,576 அவர்களை அப்படியே வீழ்த்துங்கள். 410 00:36:18,930 --> 00:36:20,891 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 411 00:37:24,913 --> 00:37:26,915 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்