1 00:00:18,478 --> 00:00:22,107 அலமாரியில் வைக்கப்பட்ட பெண் 2 00:00:26,403 --> 00:00:29,573 முன்னொரு காலத்தில், ஒரு சிறுமி இருந்தாள். 3 00:00:33,535 --> 00:00:35,745 அவளின் சிறு வயதில் அவளுடைய அம்மா, 4 00:00:35,829 --> 00:00:39,040 “நீ அறிவாளியா, அல்லது அழகியா என்று நான் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், 5 00:00:39,124 --> 00:00:41,251 எப்போதுமே அழகைத்தான் தேர்ந்தெடுப்பேன்” என்பாள். 6 00:00:43,169 --> 00:00:45,088 நீ மிகவும் அழகாக இருக்கிறாய், செல்லமே. 7 00:00:46,965 --> 00:00:48,425 தயாரா? 8 00:00:55,599 --> 00:00:56,766 மிஸ் ஃப்ளோரிடா. 9 00:01:05,150 --> 00:01:07,485 ஆனால், எல்லாச் சிறுமிகளும் வளர்கிறார்கள்... 10 00:01:10,697 --> 00:01:12,240 அலுப்பூட்டும் வேலைகளைப் பெறுகிறார்கள்... 11 00:01:23,460 --> 00:01:24,711 ஒரு ஆணைச் சந்திக்கின்றனர்... 12 00:01:28,215 --> 00:01:29,466 காதலில் விழுகிறார்கள்... 13 00:01:36,139 --> 00:01:38,433 அவனுடைய மாளிகைக்குள் ஒன்றாகக் குடி புகுகிறார்கள். 14 00:01:39,809 --> 00:01:42,562 -இது நன்றாக இருக்கிறதா? -ஆமாம். 15 00:01:42,646 --> 00:01:44,814 நீ வந்து கொண்டிருப்பதை என்னுடைய பால்கனியில் இருந்து பார்த்தேன். 16 00:01:46,566 --> 00:01:49,402 -உன்னைப் பார்த்து... -இது ஒரு கற்பனைக் கதை. 17 00:02:07,629 --> 00:02:08,629 ஹேரி? 18 00:02:16,513 --> 00:02:17,514 ஹேரி? 19 00:02:27,983 --> 00:02:28,984 ஹேரி? 20 00:02:32,612 --> 00:02:34,531 அடக் கடவுளே... என்ன செய்கிறீர்கள்? 21 00:02:37,033 --> 00:02:38,368 ட-டா! 22 00:02:39,160 --> 00:02:40,537 ஆஹா. 23 00:02:41,413 --> 00:02:44,165 நீங்காள்... இவ்வளவு உதவுவீர்கள் என்பது எனக்குத் தெரியாது. 24 00:02:44,249 --> 00:02:45,667 வந்து, என்னை ஊக்குவித்தது. 25 00:02:45,750 --> 00:02:49,838 வழக்கமாக, நான் யாரையாவது வேலைக்கு வைப்பேன், ஆனால் இதை நானே செய்யத்தான் விரும்பினேன். 26 00:02:51,214 --> 00:02:52,215 சபாஷ். 27 00:02:52,299 --> 00:02:56,553 இது உங்களுடைய கோல்ஃப் கோப்பைகளுக்காகவா அல்லது நான் பார்க்காத புத்தகங்களுக்காகவா? 28 00:02:57,512 --> 00:02:59,639 இல்லை, இது உனக்காக. 29 00:03:01,141 --> 00:03:04,394 அன்பே. நீங்கள் மிகவும் இனிமையானவர். 30 00:03:05,979 --> 00:03:08,231 ஆனால், அன்பே, நான்... 31 00:03:08,315 --> 00:03:12,027 இந்த அலமாரியில் வைக்க என்னிடம் இன்னும் கொஞ்சம் ஷூக்கள் இருக்கின்றன. 32 00:03:12,110 --> 00:03:15,906 -நமக்கு இன்னும் சில அலமாரிகள் தேவைப்படும். -இது உன்னுடைய பொருட்களுக்கல்ல. 33 00:03:15,989 --> 00:03:17,157 சரி. 34 00:03:17,240 --> 00:03:18,241 இது உனக்காக. 35 00:03:21,953 --> 00:03:26,041 எல்லா சுவற்றையும் பார்த்து விட்டேன், இது தான் சரியாக இருக்கும். 36 00:03:26,124 --> 00:03:28,543 -நீச்சல் குளத்தைப் பார்க்க வசதியாக இருக்கும்... -சரி. 37 00:03:31,129 --> 00:03:32,214 ...என்னையும் தான். 38 00:03:35,300 --> 00:03:38,929 பார், நான் விரும்பும் போதெல்லாம் உன்னைப் பார்ப்பேன், 39 00:03:39,471 --> 00:03:41,806 என்னை யாராலும் வெல்ல முடியாது என அது என்னை உணர வைக்கும். 40 00:03:41,890 --> 00:03:44,434 நூறு வியாபாரங்களை என்னால் ஆரம்பிக்க முடியும், ஏனென்றால், 41 00:03:44,517 --> 00:03:49,272 ஒவ்வொரு முறை உன்னை நிமிர்ந்து பார்க்கும் போதும், என்னிடம் என்ன இருக்கிறது என்று ஞாபகம் வந்துவிடும். 42 00:03:50,106 --> 00:03:51,107 சரி. 43 00:03:51,191 --> 00:03:53,193 என் குறிக்கோள்களை ஒருபோதும் தவறவிட மாட்டேன். 44 00:03:54,694 --> 00:03:58,114 அலமாரியின் மேல் என்னை உட்கார்ந்துகொள்ளச் சொல்கிறீர்களா? 45 00:03:58,198 --> 00:03:59,532 ஆமாம். 46 00:04:02,202 --> 00:04:05,038 ஆனால் எனக்கென்று ஒரு வேலை இருக்கிறது. ஹேரி. அதாவது... 47 00:04:05,747 --> 00:04:06,748 நின்றுவிடு. 48 00:04:06,831 --> 00:04:09,000 சரி. என்னால் முடியாது என்று நினைக்கிறேன். 49 00:04:09,084 --> 00:04:11,419 ஏன் முடியாது? உனக்கு தான் மாடலிங் பிடிக்காதே. 50 00:04:12,295 --> 00:04:14,923 புகைப்படம் பிடிப்பவர்கள் மோசமானவர்கள், நேரம் கெட்ட நேரத்தில் 51 00:04:15,006 --> 00:04:16,298 படம்பிடிப்பார்கள் என குறை கூறுவாயே. 52 00:04:17,091 --> 00:04:18,093 அதாவது, ஆமாம், ஆனால்... 53 00:04:18,175 --> 00:04:21,638 அது வந்து... எப்போதும் அப்படி இருக்காது. 54 00:04:22,556 --> 00:04:28,436 அன்பே, நீ சாதாரணமானவள் இல்லை, ஒரு சாதாரண வாழ்க்கை வாழக்கூடிய ஆளில்லை. 55 00:04:30,438 --> 00:04:31,523 அதை விட்டுத் தள்ளு. 56 00:04:33,733 --> 00:04:35,277 -என்ன? -வந்து, நான்... 57 00:04:37,487 --> 00:04:41,157 ஒரு பேச்சுக்கு... அங்கே என் வாழ்க்கையை நன்றாக வாழ்கிறேன் என வைத்துக்கொள்வோம். 58 00:04:41,241 --> 00:04:43,118 நீங்கள் என்ன செய்வீர்கள்? என்னை... 59 00:04:44,619 --> 00:04:46,580 -சும்மா பார்த்து, அப்படியே வணங்கப் போகிறீர்களா? -நிச்சயமாக. 60 00:04:47,747 --> 00:04:50,208 -அட. -இது ஒரு ஜோக் என்று நினைக்கிறாய், 61 00:04:50,292 --> 00:04:52,002 ஆனால், இனி நீ எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் 62 00:04:52,085 --> 00:04:55,213 அதை மட்டும் நான் உறுதியாகச் சொல்வேன். 63 00:04:56,965 --> 00:05:01,678 -மற்றவர்கள் என்ன சொல்வார்கள்? -யாருக்குக் கவலை? இது நம்மைப் பற்றியது. 64 00:05:03,054 --> 00:05:07,183 நீ இங்கே உட்கார்ந்து, நேசிக்கப்பட்டால் மட்டும் போதும். 65 00:05:09,477 --> 00:05:10,645 இதை நான் உனக்காக செய்கிறேன். 66 00:05:11,730 --> 00:05:13,857 உலகத்திலேயே என்னை சந்தோஷப்படுத்துவது அது தான். 67 00:05:21,990 --> 00:05:24,409 சரி. முயற்சிக்கலாம் என நினைக்கிறேன். 68 00:05:24,492 --> 00:05:25,702 -ஆமாம். ஆமாம். -என்ன? 69 00:05:25,785 --> 00:05:26,870 சரி. 70 00:05:27,746 --> 00:05:29,497 வந்து, நான் உதவலாமா? 71 00:05:30,123 --> 00:05:31,124 சரி. 72 00:05:33,043 --> 00:05:34,252 சரி. கவனமாக ஏறு. 73 00:05:34,336 --> 00:05:35,420 சரி. 74 00:05:39,591 --> 00:05:41,009 -உனக்குப் பரவாயில்லையா? -ஆம். 75 00:05:46,848 --> 00:05:47,849 ஆஹா. 76 00:05:53,897 --> 00:05:54,940 உனக்குத் தலையணை வேண்டுமா? 77 00:05:55,899 --> 00:05:59,653 இல்லை, எனக்கு... எனக்கு தலையணை வேண்டும். 78 00:05:59,736 --> 00:06:00,779 உனக்கு வேண்டியது கிடைக்கும். 79 00:06:02,530 --> 00:06:03,615 சரி. 80 00:06:08,828 --> 00:06:10,664 -இப்பொழுதே வந்துவிட்டது. -நன்றி. 81 00:06:15,585 --> 00:06:17,045 இது அழகான வாழ்க்கையின்... 82 00:06:19,631 --> 00:06:20,757 அருமையான காட்சி. 83 00:06:20,840 --> 00:06:21,841 ஆமாம். 84 00:06:25,470 --> 00:06:26,805 ஆமாம். 85 00:06:46,533 --> 00:06:47,534 ஹாய், அன்பே. 86 00:06:48,577 --> 00:06:49,578 ஹலோ. 87 00:06:51,413 --> 00:06:53,206 சமையலறையில் இருந்து ஏதாவது கொண்டு வரட்டுமா? 88 00:06:56,167 --> 00:06:59,462 காலை உணவு என்றால் பரவாயில்லை. நான் பட்டினியாக இருக்கிறேன். 89 00:06:59,546 --> 00:07:00,839 நானும் தான். 90 00:07:08,972 --> 00:07:10,932 -ஆரஞ்சு ஜூஸ் வேண்டுமா? -ஆமாம். 91 00:07:19,441 --> 00:07:20,567 சரி. 92 00:07:37,584 --> 00:07:38,919 தயாராகிவிட்டது. 93 00:07:41,046 --> 00:07:42,255 சரி. 94 00:07:53,308 --> 00:07:54,809 -உனக்காக. -நன்றி. 95 00:07:56,311 --> 00:07:57,520 -ஒரு டோஸ்ட் சொல்கிறேன். -சரி. 96 00:07:57,604 --> 00:07:58,605 -சரியா? -சரி, சரி. 97 00:07:58,688 --> 00:08:02,776 எனக்கு பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது. தணிக்க முடியாத விருப்பம்... 98 00:08:06,196 --> 00:08:07,280 அமீலியாவிற்காக. 99 00:09:02,127 --> 00:09:03,879 ஆம். இல்லை, இன்னும் இங்கே தான் இருக்கிறேன். 100 00:09:04,588 --> 00:09:11,219 ஒரு நிமிடம் இருக்கிறாயா? நான் என் கூட்டாளியோடு பேச வேண்டும். 101 00:09:14,556 --> 00:09:20,312 மன்னிக்கவும். வேலை நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்கிறேனா? 102 00:09:20,395 --> 00:09:23,064 விளையாடுகிறாயா? உன்னைப் பற்றி நினைக்க விடாமல் என்னை தடுக்கிறார்கள். 103 00:09:25,191 --> 00:09:26,818 கிளம்புங்கள். 104 00:09:34,159 --> 00:09:35,410 பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பே. 105 00:09:35,493 --> 00:09:38,330 இன்று என் பிறந்தநாள் இல்லையே. என் பிறந்தநாள் அக்டோ... அடக் கடவுளே! 106 00:09:39,039 --> 00:09:40,332 சரி, எதற்காக காக்க வேண்டும் என நினைத்தேன். 107 00:09:52,135 --> 00:09:53,470 இனிய பாஸ்டில் நாள் வாழ்த்துக்கள். 108 00:09:53,553 --> 00:09:56,681 ஹேரி? என்ன? நாம் பிரெஞ்சை சேர்ந்தவர் கிடையாதே. 109 00:09:57,390 --> 00:09:59,017 அலங்காரம் செய்தவரிடம் சொல்லாதே. 110 00:10:00,352 --> 00:10:01,353 ஆஹா. 111 00:10:03,104 --> 00:10:04,147 நன்றி! 112 00:10:04,231 --> 00:10:05,607 அவை அழகாக உள்ளன. 113 00:10:48,733 --> 00:10:49,943 இன்று எந்த பரிசும் இல்லையா? 114 00:10:52,362 --> 00:10:54,322 ஒரு முத்தம் என்பது நல்ல பரிசு தான். 115 00:10:54,406 --> 00:10:57,325 என்னைக் கேட்டால் நகையை விட, அது தான் சிறந்தது. 116 00:11:34,404 --> 00:11:35,405 காலை வணக்கம், அன்பே. 117 00:11:35,488 --> 00:11:36,489 காலை வணக்கம். 118 00:11:50,378 --> 00:11:51,546 எப்படி தூங்கினீர்கள்? 119 00:11:52,505 --> 00:11:54,507 எப்படி... தூங்கினீர்கள்? 120 00:11:54,591 --> 00:11:56,301 -நன்றாக. -நல்லது. 121 00:12:04,559 --> 00:12:06,728 இன்று அழகாக இருக்கிறீர்கள். 122 00:12:28,667 --> 00:12:31,002 -அன்பே. -சரி. 123 00:12:36,841 --> 00:12:39,553 நான்... வந்து... 124 00:12:54,985 --> 00:12:56,152 என்னைப் பாருங்கள். 125 00:13:27,684 --> 00:13:28,685 இங்கே. 126 00:13:30,645 --> 00:13:31,813 இதை திருப்பி போடலாம். 127 00:13:31,897 --> 00:13:34,941 இரண்டும் பக்கமும் பிடியுங்கள். நான் நாற்காலி கொண்டு வருகிறேன். சரி. 128 00:13:37,110 --> 00:13:40,322 -இல்லை, பொறுங்கள். மன்னியுங்கள். நான்... -சரி, அவ்வளவு தான். 129 00:13:40,405 --> 00:13:41,406 நல்லது. 130 00:13:42,407 --> 00:13:45,952 ஹேரி. ஹேரி, என்ன... என்ன நடக்கிறது? அதாவது, என்ன... 131 00:13:46,494 --> 00:13:49,706 காட்சி மாற்றம். இயற்கை ஒளி என் கண்ணுக்கு நல்லது. 132 00:13:52,125 --> 00:13:53,376 சரி. 133 00:14:38,463 --> 00:14:42,968 மூன்று வருடங்களுக்குப் பிறகு... 134 00:14:59,818 --> 00:15:00,944 ஹேரி? 135 00:15:05,073 --> 00:15:06,157 ஹேரி? 136 00:15:41,568 --> 00:15:43,737 இனி என்னால் இப்படி இருக்க முடியாது. 137 00:15:46,072 --> 00:15:48,033 நாம்... போக வேண்டும்... 138 00:15:50,994 --> 00:15:53,914 நாம் செய்ய வேண்டியது, வந்து... 139 00:15:55,248 --> 00:15:56,583 நாம் முயற்சிக்க வேண்டும். 140 00:16:08,970 --> 00:16:10,138 அடக் கடவுளே. 141 00:17:26,798 --> 00:17:28,216 ஓ, கடவுளே. 142 00:17:32,554 --> 00:17:33,555 சரி. 143 00:19:21,288 --> 00:19:24,040 ஹேரி, நான் வெளியே போகிறேன்! 144 00:19:25,959 --> 00:19:28,253 அமெரிக்க தபால் சேவை 145 00:19:48,857 --> 00:19:50,650 -ஹாய்! -ஹாய்! 146 00:20:11,796 --> 00:20:15,759 ஹாய்! ஹலோ! என் பெயர் அமீலியா. இது உங்கள் வெஸ்பாவா? 147 00:20:30,982 --> 00:20:32,025 வூ! 148 00:20:35,737 --> 00:20:36,738 வூ! 149 00:22:03,450 --> 00:22:04,743 வூ! 150 00:22:40,528 --> 00:22:41,696 இங்கே நன்றாக இருக்கிறது. 151 00:22:48,119 --> 00:22:50,205 நான் கடற்கரைக்கு வந்ததே இல்லை. நம்ப முடிகிறதா? 152 00:22:55,377 --> 00:22:58,004 எனக்கு கொடுக்க உங்களிடம் கூடுதல் டவல் இருக்கிறதா? 153 00:22:59,339 --> 00:23:01,091 இல்லை. மன்னிக்கவும். 154 00:23:04,427 --> 00:23:05,428 வந்து... 155 00:23:13,186 --> 00:23:14,187 ஹாய். 156 00:23:30,495 --> 00:23:32,289 சரும பாதுகாப்பு ஒப்பனை 157 00:25:18,895 --> 00:25:22,023 -மன்னிக்கவும். நான் முறைத்தேன். -பரவாயில்லை. 158 00:25:22,524 --> 00:25:24,276 உங்களுக்கு உதவி தேவையா என்று பார்த்தேன் 159 00:25:24,359 --> 00:25:26,319 ஆனால் எல்லாமே சரியாக தான் இருக்கிறது. 160 00:25:28,572 --> 00:25:33,243 எனக்கு முகம் கழுவ வேண்டும். அது... பரவாயில்லையா? 161 00:25:33,326 --> 00:25:36,037 ஓ, சரி, சரி. எது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 162 00:25:36,871 --> 00:25:38,164 நான் எழுதிக் கொள்கிறேன். 163 00:25:38,957 --> 00:25:41,293 எப்படி ஒப்பனை செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ள பல வருடம் ஆனது. 164 00:25:41,877 --> 00:25:43,837 நீங்கள் ஒப்பனை கலைஞரா? 165 00:25:44,337 --> 00:25:45,463 இல்லை, இல்லை. 166 00:25:45,547 --> 00:25:47,257 என்ன வேலை செய்கிறீர்கள்? 167 00:25:47,340 --> 00:25:50,010 நான்... வந்து... 168 00:25:52,429 --> 00:25:53,471 உட்கார்ந்திருந்தேன்... 169 00:25:56,308 --> 00:26:01,605 ஒரு பணக்காரரின்... வெற்றிச் சின்னம் போல. 170 00:26:04,316 --> 00:26:08,278 நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சரி. அப்படித்தான் என் அம்மா சொல்வார். 171 00:26:08,361 --> 00:26:10,572 நல்லது. என் அம்மாவோ, 172 00:26:10,655 --> 00:26:13,325 “நீ அறிவாளியா, அல்லது அழகியா என்று நான் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், 173 00:26:13,408 --> 00:26:15,785 எப்போதுமே அழகைத்தான் தேர்ந்தெடுப்பேன்” என்பார். எனவே... 174 00:26:17,120 --> 00:26:19,080 பரவாயில்லை, உங்களுக்கு அப்படிப்பட்ட பிரச்சினை இல்லை. 175 00:26:23,209 --> 00:26:24,669 நான் அதைப் பற்றி யோசித்தது இல்லை. 176 00:26:26,338 --> 00:26:29,758 -என்ன? -நீங்கள்... இப்போது சொன்னது பற்றி. 177 00:26:31,051 --> 00:26:32,344 நான் சும்மா பேசினேன். 178 00:26:32,844 --> 00:26:35,347 ஆனால், உங்களுக்கு உதவியதில் மகிழ்ச்சி. 179 00:26:35,889 --> 00:26:37,265 நான் முட்டாள் என்று என் மகள் நினைக்கிறாள். 180 00:26:38,058 --> 00:26:40,185 ஆமாம், அவளுக்கு ஒப்பனை பிடிக்காது. சுத்தமாக பிடிக்காது. 181 00:26:40,268 --> 00:26:43,230 நான் செயற்கை இமைகள் வைத்தால், டேம்மி பே பேக்கர் போல இருக்கிறேன் என்பாள். 182 00:26:46,149 --> 00:26:47,734 அது யார் என்று தெரியவில்லை. 183 00:26:47,817 --> 00:26:49,569 உங்களுக்குத் தெரியாது. நீங்கள் இளவயது. 184 00:26:50,403 --> 00:26:52,989 மொத்தத்தில், மக்கள் ரொம்ப மோசமானவர்கள். 185 00:26:54,616 --> 00:26:55,617 ஆனால் நீங்கள் அப்படி இல்லை. 186 00:26:57,077 --> 00:26:59,412 ஜோர்டன். நன்றி. 187 00:26:59,496 --> 00:27:00,747 சரி. 188 00:27:03,959 --> 00:27:08,505 உங்களுக்காக ஏதாவது எடுத்து காட்டவா? எனக்கு கமிஷன் கிடைக்கும். 189 00:27:09,923 --> 00:27:11,341 என்னிடம் பணம் இல்லை. 190 00:29:01,493 --> 00:29:04,913 ஒரு வருடத்திற்கு பிறகு... 191 00:29:05,830 --> 00:29:07,582 அமீலியா 192 00:29:10,126 --> 00:29:11,753 கச்சேரி டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கிறீர்களா? 193 00:29:12,337 --> 00:29:13,588 இல்லை, இது கடை திறப்பு விழா. 194 00:29:14,089 --> 00:29:17,300 கடை திறப்பிற்காக யார் வரிசையில் நிற்பார்கள்? இது முட்டாள்தனம். 195 00:29:17,384 --> 00:29:18,635 பிரம்மாண்ட திறப்பு விழா 196 00:29:21,596 --> 00:29:22,597 எல்லோரும் பார்க்கட்டும் 197 00:29:22,681 --> 00:29:23,890 ஆஹா. அழகாக இருக்கிறீர்கள். 198 00:29:25,350 --> 00:29:27,394 அருமையாக வேலை செய்துள்ளாய், பமீலா. 199 00:29:29,229 --> 00:29:33,900 ஹே, கெல்சி, நம் சன்செட் கிட்டன் கிலாஸ் தீரப் போகிறது. 200 00:29:33,984 --> 00:29:36,611 நீ... இப்போதே செய்ய வேண்டாம், அது... 201 00:29:36,695 --> 00:29:38,863 இப்படி தீர்ந்து போவது நல்ல விஷயம் தான். 202 00:29:40,907 --> 00:29:43,994 ஹாய். என் கடைக்கு வரவேற்கிறேன். 203 00:30:00,468 --> 00:30:01,803 அவள் ஏன் அலமாரியில் இருக்கிறாள்? 204 00:30:02,304 --> 00:30:04,598 தெரியவில்லை. அவளுக்கு பிடித்திருக்கிறதோ என்னமோ. 205 00:30:05,849 --> 00:30:07,434 நான் ஒருநாள் அங்கே இருக்கலாமா? 206 00:30:08,101 --> 00:30:09,519 கண்டிப்பாக முடியாது. 207 00:30:13,189 --> 00:30:14,190 ஹாய். 208 00:30:15,400 --> 00:30:16,693 நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள். 209 00:30:17,652 --> 00:30:18,737 நன்றி. 210 00:30:20,447 --> 00:30:21,615 பை. 211 00:30:21,698 --> 00:30:22,949 இது எல்லாமே... 212 00:30:37,172 --> 00:30:38,215 ஹாய். வாருங்கள். 213 00:30:41,384 --> 00:30:42,677 ஹாய். 214 00:30:51,228 --> 00:30:53,188 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 215 00:31:57,210 --> 00:31:59,212 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்