1 00:00:18,478 --> 00:00:22,107 தன்னுடைய சருமத்தில் கடிபட்ட காயங்களை கண்டறியும் பெண் 2 00:00:24,985 --> 00:00:26,987 அன்பே, இங்கே நிறைய வெள்ளையர்கள் இருக்கிறார்கள், 3 00:00:27,070 --> 00:00:28,613 அதனால் தான் அவன் வெளியே வர விரும்பவில்லை போலிருக்கு. 4 00:00:28,697 --> 00:00:30,198 நிறைய வெள்ளையர்களா? 5 00:00:30,282 --> 00:00:31,825 டாக்டர் வில்லியம்ஸை அவளுக்கு பிடிக்கும். 6 00:00:31,908 --> 00:00:33,410 நாம் கவனமாக இருக்கப் பார்ப்போம். 7 00:00:34,286 --> 00:00:36,997 ஆழமாக மூச்சை இழுத்து விடு, ஏம்பியா. 8 00:00:37,080 --> 00:00:38,415 ஆம்பியா. 9 00:00:38,498 --> 00:00:41,334 -நன்றாக மூச்சை உள்ளிழு. -உன்னால் முடியும், அப்படித்தான். 10 00:00:41,418 --> 00:00:44,296 -அப்படித்தான், ஒன்று, இரண்டு. -இன்னும். இரண்டு. உன்னால் முடியும். 11 00:00:44,379 --> 00:00:47,173 -மூன்று. நான்கு. -நல்லது. அப்படித்தான். இன்னும். 12 00:00:47,257 --> 00:00:48,967 -ஐந்து. -முக்கு. முக்கு. 13 00:00:49,050 --> 00:00:53,972 ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது. 14 00:00:59,936 --> 00:01:02,856 அப்பாடா. நல்ல படியாக முடிந்தது. 15 00:01:02,939 --> 00:01:07,068 -ஆரோக்கியமான ஆண் மகனைப் பார்! -அம்மாவைப் பார்! 16 00:01:07,152 --> 00:01:08,570 இதோ, அம்மா. 17 00:01:08,653 --> 00:01:10,447 -குழந்தையை சுத்தம் செய்யலாம். -நன்றாக ஒத்துழைத்தாய், அம்மா. 18 00:01:12,782 --> 00:01:15,035 நான் இவனை தூக்கிவருகிறேன். எப்படி இருக்கிறான்? 19 00:01:15,118 --> 00:01:17,329 -ஒரு விஷயம். -ஓ, இவனைப் பாருங்களேன். 20 00:01:17,412 --> 00:01:19,164 -அப்புறம்... -ரொம்ப அழகாக இருக்கிறான். 21 00:01:19,247 --> 00:01:21,917 லேசான கீறல் தான். நன்றாக ஒத்துழைத்தாய், அம்மா. 22 00:01:22,667 --> 00:01:25,212 நள்ளிரவில், தையல் போடுவது எனக்குப் பிடிக்காது, நல்லவேளை, நன்றி. 23 00:01:25,879 --> 00:01:26,880 இதோ. 24 00:01:27,672 --> 00:01:30,258 -பெயர் தேர்ந்தெடுத்து விட்டீர்களா? -இருவரும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. 25 00:01:34,930 --> 00:01:36,097 எனக்கு ஒரு மாதிரி இருக்கு. 26 00:01:36,181 --> 00:01:37,766 பார். ரொம்ப அழகாக இருக்கிறான். 27 00:01:37,849 --> 00:01:39,434 இங்கே வாருங்கள். 28 00:01:39,517 --> 00:01:41,895 மயக்க மருந்து இன்னும் சில மணி நேரங்களுக்கு இருக்கும். 29 00:01:42,729 --> 00:01:46,358 -கூசுகிறதா? -இல்லை, அழுத்துகிற மாதிரி இருக்கு. 30 00:01:46,441 --> 00:01:48,860 சில சமயங்களில், ஹார்மோன்களினால் அப்படித்தான் குழப்பம் ஏற்படும். 31 00:01:48,944 --> 00:01:51,112 இல்லை, இல்லை, என்னவோ தவறாகிவிட்டது போல் இருக்கிறது. 32 00:01:51,196 --> 00:01:52,364 கொஞ்சம் அமைதியாக இரு. 33 00:01:52,948 --> 00:01:54,157 -கிரேக். -நான் போட்டோ எடுக்கிறேன். 34 00:01:54,241 --> 00:01:56,493 -அவனது பாதங்கள் அழகாக இருக்கின்றன. -தயவுசெய்து, இங்கே வாருங்கள். 35 00:01:57,661 --> 00:01:59,162 ஹே, டாக்டர், நிறைய ரத்தம் போகிறது. 36 00:01:59,246 --> 00:02:01,289 மன்னியுங்கள், நீங்கள்... என்னவென்று பாருங்களேன். 37 00:02:01,373 --> 00:02:02,791 எப்பொழுதும் இருக்கும் ரத்தப்போக்கு தானே? 38 00:02:02,874 --> 00:02:04,334 ரத்த அழுத்தம் குறைகிறது. 39 00:02:05,335 --> 00:02:08,045 அவர்களை அழைத்து, பிரசவத்தினால் கர்ப்பப்பையில் தீவிரமான கோளாறு ஏற்பட்டுள்ளது என சொல். 40 00:02:08,129 --> 00:02:09,798 -என்ன பிரச்சினை? -தீவிரமா, என்ன சொல்கிறீர்கள்? 41 00:02:09,881 --> 00:02:12,300 ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது, ரத்தம் போவதைக் கட்டுப்படுத்த வேண்டும். 42 00:02:12,384 --> 00:02:14,094 என்னவோ தவறாக இருக்கிறது என உங்களிடம் சொன்னேனே. 43 00:02:15,053 --> 00:02:16,304 அவளை இப்பவே கூட்டிட்டு போகிறீர்களா? 44 00:02:16,388 --> 00:02:18,223 என்னால் என் குழந்தையை பிரிய முடியாது. 45 00:02:18,306 --> 00:02:20,058 -சரி, நாம் போகலாம். -தயார். 46 00:02:20,141 --> 00:02:22,269 -மூன்று, இரண்டு, ஒன்று. -அவள் கண்கள் ஏன் அப்படி ஆகுது? 47 00:02:22,352 --> 00:02:23,770 யாராவது, ஏதாவது சொல்லுங்களேன். 48 00:02:23,853 --> 00:02:25,146 ஹாலை சுத்தம் செய்யுங்கள். 49 00:02:34,281 --> 00:02:35,865 ஹாய். 50 00:02:36,741 --> 00:02:40,453 குட் மார்னிங். சரி. ஹாய். 51 00:02:41,121 --> 00:02:42,581 உன்னைப் பாரேன். 52 00:02:43,582 --> 00:02:45,292 இன்றைய வேலைக்குத் தயாரா? 53 00:02:46,543 --> 00:02:49,421 நல்லது. நன்றாக இருக்கிறது. 54 00:02:50,338 --> 00:02:53,550 சரி. நாம் என்ன செய்யலாம் என்று போய் பார்ப்போம். 55 00:02:54,968 --> 00:02:57,262 சரி. நன்றாகத் தூங்கினாய் தானே? 56 00:02:58,096 --> 00:02:59,764 இன்று நல்ல மன நிலையில் இருக்கிறாய். 57 00:03:02,893 --> 00:03:04,477 காலை உணவாக, இப்பவும் பான் கேக் தான் வேண்டுமா? 58 00:03:04,561 --> 00:03:06,855 -ஆமாம். -அப்படியா? சரி. 59 00:03:09,316 --> 00:03:12,569 உன்னைப் பாரேன். வழக்கமான உடைகளில் நீ எப்படி இருப்பாய் என்பதே மறந்துவிட்டது. 60 00:03:12,652 --> 00:03:15,614 எனக்கும் தான். ஸ்கர்ட் இறுக்கமாக இருக்கு, ஆனால் யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். 61 00:03:15,697 --> 00:03:17,157 -அருமையாக இருக்கு. அவனைப் பிடித்துவிட்டாயா? -ஹலோ. 62 00:03:17,240 --> 00:03:18,491 ஹாய். ஆம். ஆம். 63 00:03:19,075 --> 00:03:20,660 சரி, சரி, சரி. 64 00:03:20,744 --> 00:03:22,537 -சரி, சரி, சரி. -அம்மா, என்னைத் தூக்குங்கள். 65 00:03:22,621 --> 00:03:24,873 என்னால் முடியாது, கண்ணே. உன் தம்பிக்குப் பால் தரப் போகிறேன், சரியா? 66 00:03:24,956 --> 00:03:26,333 இன்று என்னை பள்ளியில் விட மாட்டீர்களா? 67 00:03:26,416 --> 00:03:27,959 இன்று அப்பா விடுவார். 68 00:03:28,043 --> 00:03:29,753 நீங்கள் தான் விட வேண்டும். 69 00:03:30,503 --> 00:03:32,672 அம்மா இன்று தான் வேலைக்குத் திரும்புகிறேன். நான் தாமதமாகப் போகக்கூடாது. 70 00:03:32,756 --> 00:03:34,424 ஆனால் எனக்கு நீங்கள் தான் வேண்டும். 71 00:03:34,507 --> 00:03:37,177 அம்மா இந்த வாரம் வேலைக்கு போவேன் என்று நாம் பேசியது ஞாபகம் இருக்கா? 72 00:03:37,260 --> 00:03:39,262 நீங்கள் போகக்கூடாது. போகாதீர்கள். 73 00:03:39,846 --> 00:03:41,556 ஹே. என்ன, நான் இருப்பது தெரியவில்லையா, அன்பே? 74 00:03:41,640 --> 00:03:43,099 -அப்படியா? சரி. -நான் அவனைத் தூக்குகிறேன். 75 00:03:43,183 --> 00:03:44,267 இதோ. சரி. 76 00:03:44,351 --> 00:03:46,102 -சரி. வா, கண்ணா. -சரி. ஹே. எழுந்திரு. 77 00:03:46,186 --> 00:03:47,687 -வா, பையா. -இங்கே வா. 78 00:03:48,230 --> 00:03:49,981 சரி. சரி. 79 00:03:50,065 --> 00:03:54,486 இன்றிரவு தூங்கும் முன் நான் கதை படித்துக் காட்டுகிறேன், சரியா? 80 00:03:54,569 --> 00:03:57,614 ஐந்து புத்தகங்களைப் படிக்கிறேன். இதற்கு சம்மதம் தானே? 81 00:03:57,697 --> 00:03:59,407 சம்மதமா? சரி. போய் தயாராகு. 82 00:04:01,868 --> 00:04:04,704 தூங்கும் முன் கதை படித்துக் காட்டுகிறேன் என்று உறுதியளிப்பது ஆபத்து. 83 00:04:04,788 --> 00:04:06,706 அதிக வேலை தர மாட்டோம் என சொல்லியிருக்கிறார்கள், ஆகவே, பரவாயில்லை. 84 00:04:06,790 --> 00:04:09,459 எல்லாம் சரியாகிவிடும். வேலையைப் பகிர என்னிடம் ஒரு குழுவே இருக்கிறது, 85 00:04:09,542 --> 00:04:12,087 குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்காவது என்னால் பயணம் செய்ய முடியாது என அவர்களுக்குத் தெரியும். 86 00:04:12,170 --> 00:04:13,755 -நான் சமாளித்து விடுவேன், சரியா? -சரி. 87 00:04:13,838 --> 00:04:15,840 “ஆ பேர்” இணைய தளத்தைப் பார்த்தேன். 88 00:04:16,423 --> 00:04:18,175 அப்படியானால் மூன்றாவது குழந்தையையும் நான் கவனிக்க வேண்டுமா? 89 00:04:18,259 --> 00:04:19,678 குழந்தை கிடையாது. ஒரு பதின் வயதுப் பெண். 90 00:04:19,761 --> 00:04:22,472 அவள் இன்னும் கொஞ்சம் வளர்ந்தவள், அப்புறம் நானி வைப்பதைவிட இதில் செலவு குறைவு. 91 00:04:22,556 --> 00:04:24,766 நான் தந்தையாயிருக்கும் விடுமுறையை ஏன் பாழாக்குகிறாய்? 92 00:04:24,849 --> 00:04:26,977 என் மகனோடு சந்தோஷமாகக் கழிக்கலாம் என்று ஆர்வமாக இருக்கிறேன். 93 00:04:27,060 --> 00:04:29,312 ஸோயியோடு தான் என்னால் இருக்க முடியவில்லை, இவனோடு இருக்கிறேனே. 94 00:04:30,939 --> 00:04:31,982 சரி. 95 00:04:33,358 --> 00:04:35,569 ஃபிரிட்ஜில் பட்டியலை எழுதி ஒட்டியிருக்கிறேன். அதன் படி செய்யுங்கள். 96 00:04:35,652 --> 00:04:38,572 இது அருமை. அவனை எல்லா நாட்களும் படம் பார்க்கக் கூட்டிப் போவேன். 97 00:04:38,655 --> 00:04:41,199 பரவாயில்லை, அன்பே. இது ஒன்றும் எனக்குப் புதிது கிடையாது. 98 00:04:41,992 --> 00:04:42,993 சரி. 99 00:04:43,076 --> 00:04:47,831 ஸோயி, பள்ளிக்குப் பைஜாமா போட்டுக்கொள்ளட்டுமா என கேட்டால், விட்டு விடுங்கள். எனக்கு கவலையில்லை. 100 00:04:47,914 --> 00:04:50,292 உண்மையிலா? நாம் தீவிரவாதிகளோடு பேசவில்லை என நினைக்கிறேன். 101 00:04:50,375 --> 00:04:52,419 நான் கிளம்புவதால், இந்தத் தீவிரவாதி என் மேல் கோபமாய் இருக்கிறாள், 102 00:04:52,502 --> 00:04:55,881 அது தான் அவளைப் பாதுகாப்பாக உணர வைக்குமென்றால், அதைத்தான் நாம் செய்ய வேண்டும். 103 00:04:55,964 --> 00:04:58,341 என்ன... எங்கே அது... அடச்சே. 104 00:04:58,425 --> 00:05:00,093 -என்னால் எப்போதும் இந்தச் சின்ன விஷயத்தை... -என்ன? 105 00:05:00,969 --> 00:05:03,096 ...தேடி கண்டுபிடிக்க முடியாது. எங்கே அது? 106 00:05:03,972 --> 00:05:04,973 இதோ. 107 00:05:07,225 --> 00:05:09,519 -ஹே, நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். -சரி. 108 00:05:11,980 --> 00:05:13,231 நன்றி. 109 00:05:13,315 --> 00:05:14,316 இன்று ஜாலியாக இரு. 110 00:05:14,816 --> 00:05:17,235 முயற்சிக்கிறேன். 111 00:05:17,319 --> 00:05:18,153 லேமன் முதலீட்டு குழு 112 00:05:18,236 --> 00:05:21,197 தூக்கத்தை தொலைத்த தாயை மெத்தை விற்கும் இடத்தில் வேலை செய்ய வைப்பது, கவிதை போன்றது. 113 00:05:21,781 --> 00:05:22,782 எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. 114 00:05:22,866 --> 00:05:25,327 வருவாயும், லாபமும் குறைந்துவிட்டன, ஆனால் யாருக்கும் ஏன் என்று தெரியவில்லை. 115 00:05:25,410 --> 00:05:27,704 -சரி. -ஹே, நல்வரவு. 116 00:05:27,787 --> 00:05:30,832 ஓ, நன்றி, ஸ்டான். நீ அனுப்பிய அருமையான மலர்களுக்கு நன்றி. 117 00:05:30,916 --> 00:05:32,626 குழந்தைகளுக்கான தனியார் பங்கு. 118 00:05:33,209 --> 00:05:35,921 கடவுளே. பெண்கள் எப்படி இதைச் செய்கிறீர்கள் என்றே புரியவில்லை. 119 00:05:36,004 --> 00:05:38,715 மாந்திரீகமாக இருக்கலாம். 120 00:05:38,798 --> 00:05:42,636 நீ இல்லாத போது உன் வேலையைப் பார்த்து, உன் குழுவினர் சிறப்பாக வேலை செய்தனர். 121 00:05:42,719 --> 00:05:47,057 ராட்னி, நாம் எதிர்பார்த்ததை விட அதிக பலத்தோடு இருக்கிறான். 122 00:05:48,016 --> 00:05:49,434 நன்றி, ஸ்டான். 123 00:05:49,517 --> 00:05:50,518 -சரி. -எல்லோருக்கும், பை. 124 00:05:50,602 --> 00:05:52,437 -பை. -பார்த்துக்கொள். 125 00:05:52,520 --> 00:05:54,231 “நாம் எதிர்பார்த்ததை விட அதிக பலத்துடன்.” 126 00:05:54,314 --> 00:05:56,733 ஆமாம், பாராட்டு போல தோன்றும் அவமானம், எனக்கு எப்போதுமே பிடிக்கும். 127 00:05:56,816 --> 00:05:59,152 நாம் சிஈஓ உடன் சேர்ந்து அமர்ந்திருக்க வேண்டும். அவர் எங்கே? 128 00:05:59,236 --> 00:06:00,528 வடக்குக் கரோலினாவிலுள்ள, ட்ரினிட்டியில். 129 00:06:00,612 --> 00:06:02,572 உனக்கு எது சரியாய் இருக்கும் என்று யோசித்தோம், 130 00:06:02,656 --> 00:06:06,201 நகரை விட்டுச் செல்லும் முன், கொஞ்ச காலம் உன் குழந்தையுடன் நேரம் கழிக்க வேண்டுமானாலும் சரி. 131 00:06:07,077 --> 00:06:08,161 மன்னிக்கவும், மணி 10 ஆகிறது. 132 00:06:09,537 --> 00:06:10,997 சரி. எல்லோரும் வெளியே போங்கள். தாய்ப் பாலைப் பீச்சி எடுக்க வேண்டும். 133 00:06:11,081 --> 00:06:13,083 நீ இங்கேயே செய்யலாம். பல்லாயிரம் முறை என் மனைவி செய்வதைப் பார்த்திருக்கிறேன். 134 00:06:13,166 --> 00:06:15,919 ராட்னி, என் மார்பை நீ பார்க்க வேண்டுமென நான் விரும்பியிருந்தால், காட்டியிருப்பேன். 135 00:06:16,878 --> 00:06:19,214 எப்படியும், நாங்கள் எல்லோரும்... உன் மார்புகளை பார்க்கப் போகிறோமே? 136 00:07:14,811 --> 00:07:19,274 -“அதிர்ஷ்டமில்லாத அந்த நாயின் பெயர்...” -“...அதிர்ஷ்டமில்லாத அந்த நாயின் பெயர்...” 137 00:07:19,357 --> 00:07:21,526 -“பி.அரௌன்ட்...” -“அரௌன்ட்” 138 00:07:21,610 --> 00:07:22,777 ஹாய். 139 00:07:22,861 --> 00:07:24,070 -ஹே, பாரேன். -அம்மா. 140 00:07:24,154 --> 00:07:27,032 -ஹே. இதோ. -உனக்காக விழித்திருக்கிறாள்.ஹார்வி தூங்கிவிட்டான். 141 00:07:27,115 --> 00:07:28,700 மன்னிக்கவும். நான்... 142 00:07:28,783 --> 00:07:31,536 சீக்கிரமே கிளம்பலாம் என்றிருந்தேன், ஆனால் சில கான்பெரென்ஸ் கால் வந்துவிட்டன, 143 00:07:31,620 --> 00:07:33,455 -என்னை மன்னியுங்கள். -சரி. 144 00:07:33,538 --> 00:07:36,833 ஹே, இன்று எப்படிப் போனது? அடக் கடவுளே. 145 00:07:37,334 --> 00:07:39,211 அப்பா சீக்கிரமே என்னை கூட்டி வந்து விட்டார். 146 00:07:39,294 --> 00:07:40,420 ஆமாம், மிஸ். மாலி அழைத்திருந்தார். 147 00:07:40,503 --> 00:07:43,965 -ஒரு மணி நேரமாக அழுதுகொண்டே இருந்திருந்தாளாம். -ஸோயி. 148 00:07:44,049 --> 00:07:47,302 சாப்பிடும் போது, இவள் தன் தம்பியை ரொம்பவே படுத்தி எடுக்கிறாள். 149 00:07:48,094 --> 00:07:49,930 போ, அவனே உன்னிடம் சொல்லிவிடுவான். 150 00:07:50,013 --> 00:07:51,056 நான் சொல்ல நினைப்பதை. 151 00:07:51,932 --> 00:07:52,974 ஹே, இங்கே வா. 152 00:07:54,893 --> 00:07:57,354 அப்பா உனக்கு கதை சொல்வார், ஹார்விக்குப் பால் கொடுத்து விட்டு, 153 00:07:57,437 --> 00:07:59,522 நான் வந்து, உனக்கு குட் நைட் சொல்கிறேன், சரியா? 154 00:07:59,606 --> 00:08:00,607 சரியா? 155 00:08:01,316 --> 00:08:05,695 வீட்டிற்கு வந்தால், நீங்கள் எல்லாவற்றையும் சரியாக்க வேண்டுமே தவிர மோசமாக்கக் கூடாது. 156 00:08:34,640 --> 00:08:37,435 என்னுடைய மார்பில் கட்டி மாதிரி ஏதோ இருக்கு, அதைப் பார்க்கிறீர்களா? 157 00:08:37,519 --> 00:08:39,688 என்னுடைய மனநிலையைக் கெடுக்கப் பார்க்கிறாயா? 158 00:08:39,770 --> 00:08:41,773 இல்லை, கொஞ்சம் பார்க்க முடியுமா? பாருங்களேன். 159 00:08:43,233 --> 00:08:44,234 சரி. 160 00:08:45,777 --> 00:08:49,614 இது கொப்புளம் இல்லை தானே? இருக்காது... எனக்குக் கொப்புளங்கள் எல்லாம் வராது, சரிதானே? 161 00:08:49,698 --> 00:08:53,243 இல்லை, கொப்புளங்கள் முதுகில் தான் வரும். மார்பில் வராது. 162 00:08:53,326 --> 00:08:55,829 ஒரு வேளை அது... வந்து... ஹார்வியால் இருக்குமோ? 163 00:08:55,912 --> 00:08:57,581 அவன் கடித்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்குமே. 164 00:08:57,664 --> 00:08:58,748 -ஆமாம். -அவனுக்குப் பல் முளைக்கிறது என்றீர்கள். 165 00:08:58,832 --> 00:09:00,000 -பல் முளைக்கிறது தானே? -ஆமாம், பார், 166 00:09:00,083 --> 00:09:03,670 உன் கேள்விக்கு பதிலளிக்க நான் தயார், ஆனால் இன்னும் பத்து நிமிடங்களில், நீ தூங்கி விடுவாய். 167 00:09:04,462 --> 00:09:07,841 அந்த நேரத்தை வினோதமான கொப்பளங்களைப்பற்றி இணையத்தில் தேடி செலவிடப் போகிறாயா? 168 00:09:07,924 --> 00:09:09,092 -இல்லை. -சரியா? 169 00:09:09,175 --> 00:09:10,260 இல்லை, எனக்கு அதில் இஷ்டமில்லை. 170 00:09:12,679 --> 00:09:14,264 -என்ன பேசினோம்? -சரி. 171 00:09:31,823 --> 00:09:34,576 நான் தனியாக இருக்கிறேன், அம்மா. வந்து என்னோடு படுங்கள். 172 00:09:35,827 --> 00:09:37,203 தூங்க வைத்து விட்டீர்கள் என நினைத்தேன். 173 00:09:37,287 --> 00:09:38,288 தூங்கத் தான் வைத்தேன். 174 00:09:41,166 --> 00:09:42,167 சரி. 175 00:09:42,250 --> 00:09:43,251 நன்றி. 176 00:09:49,674 --> 00:09:52,135 ஏன் மற்ற அம்மாக்கள் மாதிரி நீங்களும் வீட்டிலேயே இருக்கலாமே? 177 00:09:52,219 --> 00:09:56,514 ஏனென்றால் எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி இல்லை. 178 00:09:59,267 --> 00:10:00,602 என்ன செய்கிறாய், செல்லமே? 179 00:10:01,228 --> 00:10:02,604 உங்களைப் பிடித்துக்கொள்ள ஆசையாக இருக்கு. 180 00:10:02,687 --> 00:10:03,939 என்னைப் பிடித்துக்கொண்டு தானே இருக்கிறாய். 181 00:10:04,022 --> 00:10:06,191 உங்களுடைய கையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். 182 00:10:08,443 --> 00:10:09,444 ம்.ம். சரி. 183 00:10:24,834 --> 00:10:26,836 நிகர உள் வருவாய் விகிதம் நன்றாக இருக்கிறது, நஷ்டம் குறைவு. 184 00:10:26,920 --> 00:10:29,089 அடுத்த ஐந்து வருடங்களில் முழு அளவு வருவாயை எதிர்ப்பார்க்கிறோம். 185 00:10:29,172 --> 00:10:31,341 ஒரு வழியாக, கூகுள் சார்ட்ஸை கற்றுக்கொண்டதால், 186 00:10:31,424 --> 00:10:33,301 உங்களது ஆவணங்களின் அடுத்த மூன்று பக்கங்களில் 187 00:10:33,385 --> 00:10:35,720 வெவ்வேறு விளக்கப் படங்களுடன் அளவீடுகள் இருக்கும். நன்றி, வினய். 188 00:10:35,804 --> 00:10:36,930 நான்கு வயது குழந்தை கடிப்பது 189 00:10:37,013 --> 00:10:38,807 “ஒரு நாய் அவளை பயங்கரமாக கடித்தது போல் தெரிகிறது!” 190 00:10:38,890 --> 00:10:40,684 ...ஆனால், நமக்கு 1.2 பில்லியன் டாலர்களாவது, 191 00:10:40,767 --> 00:10:43,019 கூடுதல் நிதி தேவை. 192 00:10:43,520 --> 00:10:46,189 இப்பொழுது, இரண்டாவது நிதி ஒதுக்கீடைப் பார்க்கலாம். 193 00:10:48,149 --> 00:10:49,317 ஆம்பியா. 194 00:10:50,026 --> 00:10:52,237 இரண்டாவது நிதி ஒதுக்கீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பேச விரும்புகிறாயா? 195 00:10:53,530 --> 00:10:54,531 ஆமாம். 196 00:10:55,532 --> 00:10:56,825 ஆமாம், பேச வேண்டும். 197 00:10:58,451 --> 00:11:01,121 பண வரவு, நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. 198 00:11:01,204 --> 00:11:02,956 கார் எப்போது வந்து, உன்னைக் கூட்டிச் செல்லும்? 199 00:11:03,039 --> 00:11:05,709 -காலை 3:30க்கு. -இதற்குப் பிந்தைய விமானம் ஏதாவது இல்லையா? 200 00:11:05,792 --> 00:11:07,586 வந்து, மற்ற எல்லோரும் நேற்றே கிளம்பிவிட்டார்கள். 201 00:11:07,669 --> 00:11:10,589 இரண்டு இரவுகள் குழந்தைகளை விட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை. 202 00:11:10,672 --> 00:11:14,175 அதனால் தான் முந்தைய விமானத்தில் கிளம்பலாம் என்று... 203 00:11:14,259 --> 00:11:16,595 அடச்சே. பார். 204 00:11:18,263 --> 00:11:21,016 ஹே, ஏதாவது மருந்து எடுத்துச் செல்கிறாயா? 205 00:11:21,600 --> 00:11:23,643 என்னால் முடியாது. நான் தான் பால் கொடுக்கிறேனே. 206 00:11:23,727 --> 00:11:25,812 நான் கிண்டலடித்தேன். சும்மா கிண்டல். 207 00:11:25,896 --> 00:11:28,148 அது என்ன? நீ, அழுத்தி எடுத்து வெளியில் கொட்டலாமே? 208 00:11:28,231 --> 00:11:30,275 என்ன? வேலைக்கான பயணத்தின் போது, நான் பாலை வீணாக்கப் போவதில்லை. 209 00:11:30,358 --> 00:11:33,486 என்னை... மன்னியுங்கள். எனக்குப் பயணம் செய்வதே பிடிக்காது. 210 00:11:33,570 --> 00:11:37,616 குறைந்தது இரண்டு மாதங்களுக்காவது வெளியே போக விருப்பமில்லை என்று அவர்களிடம் சொல்லிவிட்டேன். 211 00:11:38,366 --> 00:11:42,954 இப்போது, நான் ஏதாவது சொன்னால், நான் பலகீனமாகத் தெரிவேன். 212 00:11:43,705 --> 00:11:46,583 ஹே, நீ வந்ததும், நாம் வெளியே போகலாமா? ஆள் போட்டு குழந்தையை பார்த்துக் கொள்ளலாம். 213 00:11:46,666 --> 00:11:48,251 இருவரும் இரவில் விடுப்பு எடுத்துக்கொள்வோம். 214 00:11:48,335 --> 00:11:51,796 வந்து, பேச்சளவில், இது நன்றாகத் தான் இருக்கிறது. 215 00:11:51,880 --> 00:11:52,881 பேச்சளவில். 216 00:11:53,465 --> 00:11:56,968 இல்லாவிட்டால், இந்த டிம் சம் சைனீஸ் உணவைச் சாப்பிடுவதை விட்டு, தம்பதியர்களுக்கான 217 00:11:57,052 --> 00:11:58,345 சிகிச்சை பெறப் போகலாம். 218 00:12:01,431 --> 00:12:04,392 நம் மெத்தைக்காக கேர்ரி 7000 டாலர் செலவழித்துள்ளார். 219 00:12:04,476 --> 00:12:06,770 -நாசமாப் போச்சு. -இல்லை, நானும் முதலில் கோபப்பட்டேன். 220 00:12:06,853 --> 00:12:09,856 ஆனால், சாதரணமாக இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள் தூங்குவதற்கு... 221 00:12:09,940 --> 00:12:12,484 நிச்சயமாக. ஒருத்தருக்கு இவ்வளவு என்று கணக்கிட்டால், இது நல்ல பேரம் தான். 222 00:12:16,279 --> 00:12:17,489 டோஸ் அண்ட் ட்ரீம் குறைவான செலவு, அதிக கனவுகள்! 223 00:12:17,572 --> 00:12:22,410 இது என்ன சொல்கிறது என்றால், 1955ல், 224 00:12:22,494 --> 00:12:24,663 கறுப்பர்கள் மெத்தைகள் வாங்குவதில்லை, வெள்ளைப் பெண்மணிகள், 225 00:12:24,746 --> 00:12:27,290 பட்டு பைஜாமாக்கள் அணிவார்கள், படுக்கை விரிப்புகளில் அலங்கார வேலை 226 00:12:27,374 --> 00:12:28,708 செய்ய மாட்டார்கள் என்று சொல்கிறது. 227 00:12:28,792 --> 00:12:32,587 சரி, ஜாக்கிரதையாக இரு, 228 00:12:32,671 --> 00:12:35,382 அவர்களுடைய மோசமான வியாபாரத் தந்திரங்களால், பால் கோபமைடைகிறார். 229 00:12:35,465 --> 00:12:36,967 இன்று காலை என்னை அழைத்து, இதைப்பற்றி சொன்னார். 230 00:12:37,050 --> 00:12:40,011 அந்த அழைப்பு எனக்கு வந்திருக்க வேண்டியது, அடுத்த முறை, அதை எனக்குத் திருப்பி விடு. 231 00:12:40,095 --> 00:12:43,390 பொறாமை பிடித்த காதலனாக இருக்காதே. நிறைய சிஈஓ இருக்கிறார்கள். 232 00:12:43,473 --> 00:12:45,183 பார், நாம் அவர்களை மதிய உணவிற்கு அழைத்திருக்கிறோம். 233 00:12:45,267 --> 00:12:47,352 -நல்லது. நீ விரும்பியதை செய். -சரி, எனக்கு ஒரு உதவி செய்வாயா? 234 00:12:47,435 --> 00:12:48,895 கொஞ்சம் பிரட் சாப்பிட்டு விடு. 235 00:12:49,563 --> 00:12:51,773 இது வியாபார நிமித்தமான சந்திப்பு, மார்டி கிராஸ் விழா இல்லை. 236 00:12:51,856 --> 00:12:53,233 -என்ன... சும்மா சொன்னேன். -உதவ முயல்கிறேன். 237 00:12:53,316 --> 00:12:55,777 -அதுதான் என் மதிப்பு. -அக்கறை இருப்பதால், நான் கவனித்ததைச் சொல்கிறேன். 238 00:12:55,860 --> 00:12:58,154 அதற்காக, அதிக விலையுள்ள ஜாப்பனீஸ் விஸ்கியை வாங்கியிருக்கிறேன்... 239 00:12:58,238 --> 00:13:01,032 -இல்லாவிட்டால், ஒன்றும் சொல்ல மாட்டேன். -...அது அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். 240 00:13:01,616 --> 00:13:03,952 கிரேக் மிஸ்ட்டு ஃபேஸ் டைம் கால் 241 00:13:07,289 --> 00:13:08,707 ராணி திரும்ப வந்துவிட்டாள். 242 00:13:08,790 --> 00:13:11,751 நீ ஒரு பயங்கரமான வேலைக்காரி. எனக்குக் கூட உன்னைப் பார்த்தால் பயம். 243 00:13:11,835 --> 00:13:13,253 நன்றி. மீண்டும், எல்லாவற்றையும் 244 00:13:13,336 --> 00:13:15,046 நம் கட்டுபாட்டுக்குள் வைத்து, நடத்துவது நன்றாக இருக்கிறது. 245 00:13:15,130 --> 00:13:16,631 ஹே, இந்தக் குழு மீண்டும் சேர்ந்திருக்கிறோம், 246 00:13:16,715 --> 00:13:18,258 நமக்கு இந்த இடத்தில் குடிக்க மது ஏதாவது கிடைக்குமா? 247 00:13:18,341 --> 00:13:20,051 -நாம் கண்டிப்பாகக் குடிக்கிறோம். -சரி. 248 00:13:20,135 --> 00:13:21,303 ஆம்பியா வாங்கித் தருவாள். 249 00:13:23,096 --> 00:13:27,267 இந்த மோசமான விமான நிலைய ஹோட்டலில், தனியாக அனுபவித்துக் கொண்டு இருப்பது கடுப்பு தானே? 250 00:13:27,350 --> 00:13:29,227 ஆமாம். நீ இன்னும் அதிக முறை வெளியே வர வேண்டும். ஆமாம். 251 00:13:29,311 --> 00:13:32,772 இதைச் சொல்பவர், நாள் பூரா வேலை செய்யும் ஆள், அவரது மனைவி வேலைக்குப் போகாதவள். 252 00:13:32,856 --> 00:13:34,733 ஹே, அது அவளது விருப்பம், சரியா? 253 00:13:34,816 --> 00:13:36,526 நான் ஒரு பெண்ணியவாதிக் கணவன். 254 00:13:36,610 --> 00:13:38,278 -பொய். -நான் நாள் பூராவும் வேலை செய்கிறேன் 255 00:13:38,361 --> 00:13:40,196 அதபால், அவள் ஒரு சின்ன விஷயம் கூட செய்யத் தேவையில்லை. 256 00:13:40,280 --> 00:13:42,449 இது தான் பெண்ணியம் என்று எனக்குத் தோன்றவில்லை, உண்மையிலேயே. 257 00:13:42,532 --> 00:13:44,993 -சரி, விட்டுத்தள்ளு. -வேண்டாம். 258 00:13:46,786 --> 00:13:48,413 -மோசமான அமைப்பிற்காக, வருந்துகிறேன். -சரி. 259 00:13:48,496 --> 00:13:49,915 -சியர்ஸ், பெண்ணே. -சியர்ஸ். 260 00:13:54,252 --> 00:13:55,879 நீ என் வேலையை அபகரிக்கப் பார்க்கிறாயா? 261 00:14:02,093 --> 00:14:03,929 -தெரியவில்லை, அப்படியா செய்கிறேன்? -நீயே சொல். 262 00:14:06,473 --> 00:14:08,475 -நான் உன்னோடு விளையாடுகிறேன். -ஏன் இப்படி செய்கிறாய்? 263 00:14:08,558 --> 00:14:10,185 பெருநிறுவன சூழ்ச்சி. பிரச்சினை. 264 00:14:14,564 --> 00:14:15,690 பயப்படாதே. 265 00:14:16,483 --> 00:14:19,361 ஆமாம், இரும்பு சிம்மாசனத்தில் நான் மகிழ்ந்தேன், 266 00:14:19,444 --> 00:14:22,697 ஆனால் உன் பதவியை கெடுக்க மாட்டேன். அது மிகவும் கொடூரமானது. 267 00:14:25,200 --> 00:14:27,202 கிரேக் ஐஃபோன் பதிலளிக்க ஸ்லைட் செய்யவும் 268 00:14:27,285 --> 00:14:29,120 என்ன இது. நீ இல்லாமல் தூங்க மாட்டானா? 269 00:14:29,204 --> 00:14:31,164 -தூங்குவார், ஆனால் நான்... -ஆனாலும் என்ன? நீ என்ன செய்கி... 270 00:14:31,248 --> 00:14:32,582 பார், ஒரு இரவு ஓய்வெடு. 271 00:14:32,666 --> 00:14:35,335 என் ஃபோனைப் பார், நான் ஆன் கூட செய்யவில்லை. ஏன் தெரியுமா? 272 00:14:35,418 --> 00:14:38,672 ஏனென்றால் நான் வேலை விஷயமாக வெளியே வந்திருக்கிறேன். 273 00:14:42,926 --> 00:14:44,928 சரி, பாரேன். சுதந்திர உலகிற்கு வரவேற்கிறேன். வருக. 274 00:14:45,011 --> 00:14:47,097 இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கசியாமல் இருக்கும் நீ, 275 00:14:47,180 --> 00:14:50,016 சுதந்திரம் பற்றி பேசுவது மிகவும் சுலபம் தான். 276 00:14:50,100 --> 00:14:52,352 இல்லை, இல்லை, நான் ஒன்றும்... அடச்சே. ஆரம்பித்துவிட்டது. 277 00:14:52,435 --> 00:14:54,646 -இல்லை. இல்லை, இல்லை, இல்லை. -ஓ, ஆமாம். 278 00:14:54,729 --> 00:14:56,648 -நண்பர்களே, வேண்டாம். நாம் இதைச் செய்யக் கூடாது. -என்னால் முடியாது. 279 00:14:57,857 --> 00:14:58,984 இது நடக்கிறது. 280 00:14:59,067 --> 00:15:00,318 -இது உன் விருப்பம். -ஓ, சரி, சரி. 281 00:15:00,402 --> 00:15:01,653 -பாடல்களுக்காக 300 ரூபாய் செலவு... -என்ன? 282 00:15:01,736 --> 00:15:02,779 முழுவதும் ஜுக்பாக்ஸ் ஆக்கிரமிப்பு. 283 00:15:03,572 --> 00:15:04,906 ஆம்பியா. ஆம்பியா. 284 00:15:06,950 --> 00:15:09,661 சரி, சரி. போதும். நான் செய்கிறேன், சரியா? 285 00:15:15,083 --> 00:15:16,293 -அது மோசமாக உள்ளது. -சரி. 286 00:15:16,376 --> 00:15:18,128 ஒன்று, இரண்டு, மூன்று. 287 00:15:20,755 --> 00:15:21,882 வூ! 288 00:15:29,389 --> 00:15:30,849 சரி! 289 00:16:22,108 --> 00:16:24,110 ...ட்ரினிடிக்கு சற்று வெளியே, 290 00:16:24,194 --> 00:16:26,029 நகரத்தின் அழகான ஓரத்தில்... 291 00:16:26,821 --> 00:16:29,658 நகரத்தின் கவர்ச்சியையும், 292 00:16:29,741 --> 00:16:31,743 அதன் இயற்கை சூழலின் அழகையும், ஒருங்கிணைக்கிறது. 293 00:16:34,287 --> 00:16:38,250 ஹாய். என்னை... மன்னிக்கவும், உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை. 294 00:16:38,333 --> 00:16:39,334 ஒன்றும் பிரச்சினையில்லையே? 295 00:16:39,417 --> 00:16:41,962 இல்லை. ஹார்விக்கு 104 டிகிரி ஜுரம். 296 00:16:43,505 --> 00:16:44,714 அடக் கடவுளே. எப்படி இருக்கிறான்? 297 00:16:44,798 --> 00:16:48,051 அவனால் தொட்டிலில் தூங்க முடியவில்லை, அதனால் நாள் முழுவதும் தூக்கி வைத்திருக்கிறேன், 298 00:16:48,134 --> 00:16:49,261 ஆனால் இப்போது கொஞ்சம் பரவாயில்லை. 299 00:16:49,344 --> 00:16:52,347 அவனை... குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் சென்றீர்களா? 300 00:16:52,430 --> 00:16:53,723 ஆமாம், போனேன். 301 00:16:54,224 --> 00:16:56,851 அவர் என்ன சொன்னார்? 302 00:16:56,935 --> 00:17:00,188 குழந்தைகளுக்கு எப்போதும் அதிக ஜுரம் வரும். 303 00:17:00,272 --> 00:17:01,439 ஸோயி குழந்தையாக இருந்த போது... 304 00:17:01,523 --> 00:17:03,400 சரி, ஹே, நான் போகிறேன். அவனை எழுப்ப விருப்பமில்லை. 305 00:17:03,483 --> 00:17:05,526 -நாளைக்கு உன்னிடம் பேசுகிறேன், சரியா? -கொஞ்சம் பொறுங்கள். 306 00:17:06,861 --> 00:17:09,363 ம், நான்... சீக்கிரம் வீட்டிற்கு வரவா? 307 00:17:09,447 --> 00:17:11,992 முன்னாடி கிளம்பும் விமானத்தில் வர முடிகிறதா என பார்க்கிறேன். 308 00:17:12,074 --> 00:17:14,244 இல்லை, வீட்டில் நம் இரண்டு குழந்தைகளையும் 309 00:17:14,327 --> 00:17:16,412 நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது, நீ உன் ஃபோனை எடுத்தாலே போதும். 310 00:17:16,496 --> 00:17:18,622 இது ஒரு குறைந்தபட்ச உதவி என்று நினைக்கிறேன். 311 00:18:00,957 --> 00:18:02,500 -வீட்டிற்கு வந்து விட்டேன். -ஓ, போய் அம்மாவை பாரு. 312 00:18:02,584 --> 00:18:04,920 அம்மா, ஹார்விக்கு பல்லு முளைத்திருக்கிறது. 313 00:18:08,924 --> 00:18:10,467 என்ன? என்ன நடக்கிறது, செல்லமே? 314 00:18:10,550 --> 00:18:12,135 ஹாய், ஸோயி. அது ஒன்றுமில்லை. 315 00:18:12,219 --> 00:18:14,846 ஒன்றுமில்லை. அம்மாவின் கழுத்திலும், முகத்திலும், ஏதோ கடித்திருக்கிறது. 316 00:18:14,930 --> 00:18:16,431 -என்ன ஆச்சு? -நீ யாரையும் காயப்படுத்தவில்லை. 317 00:18:16,514 --> 00:18:18,183 நீ என்னைக் கடிக்கவில்லை, எனவே பரவாயில்லை. 318 00:18:18,725 --> 00:18:22,646 ஹே, என்னை கட்டிக் கொள்கிறாயா? உன்னைப் பிரிந்து வாடினேன். 319 00:18:23,230 --> 00:18:25,315 ஹே, நீ மாடிக்கு போய் ஏதாவது நிகழ்ச்சி பார்க்கிறாயா? 320 00:18:25,398 --> 00:18:28,318 அம்மாவுக்கு பேண்ட்-எய்ட் போட்டுவிட்டு, பிறகு நாம் பேசலாம், சரியா? 321 00:18:28,401 --> 00:18:30,153 உன்னை சீக்கிரம் சந்திக்கிறேன், சரியா? 322 00:18:33,198 --> 00:18:34,866 -என்ன நடந்தது? -தெரியவில்லை. 323 00:18:34,950 --> 00:18:36,952 நான் தூங்கி எழுந்தேன், என் கழுத்து மற்றும் முகத்தில்... 324 00:18:37,035 --> 00:18:39,704 சரி, நான் பார்க்கவா? பார்க்கவா? உன் கன்னம் முழுதும் இருக்கிறது. 325 00:18:40,372 --> 00:18:41,456 பொறுங்கள். 326 00:18:41,539 --> 00:18:45,335 ஓ, கடவுளே. ஏதாவது ஒவ்வாதது சாப்பிட்டாயா? ஏதாவது உட்கொண்டாயா? 327 00:18:45,418 --> 00:18:46,920 இதற்கு நான் தான் காரணம் என்கிறீர்களா? 328 00:18:47,003 --> 00:18:48,129 நான் அப்படி சொல்லவில்லை. 329 00:18:49,005 --> 00:18:51,633 ரொம்ப வலிக்கிறது. என் சருமத்தில், சிறு கத்தி குத்துவது போல இருக்கிறது. 330 00:18:51,716 --> 00:18:52,842 -அது வந்து... -நான் பார்க்கலாமா? 331 00:18:52,926 --> 00:18:53,760 வேண்டாம். 332 00:18:55,720 --> 00:18:57,138 -நான் அவனைப் பார்க்கிறேன். -உன்னால் முடியுமா? 333 00:18:57,722 --> 00:18:59,516 நான் படுத்தபடுக்கையாக இல்லை. என் குழந்தையை தூக்க முடியும். 334 00:18:59,599 --> 00:19:00,600 நான்... 335 00:19:01,101 --> 00:19:02,310 இது தொற்று நோயா? 336 00:19:04,938 --> 00:19:06,231 நான் போய் குளித்துவிடுகிறேன். 337 00:19:26,668 --> 00:19:28,253 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடு 338 00:19:33,300 --> 00:19:35,802 உனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், நீ போய் மருத்துவரை பார்க்க வேண்டும். 339 00:19:35,886 --> 00:19:36,803 இல்லை, வேண்டாம். 340 00:19:36,887 --> 00:19:39,055 இது குழந்தைகள் யாருக்காவது நடந்திருந்தால், 341 00:19:39,139 --> 00:19:41,766 இப்போது நாம் அவசர சிகிச்சையில் இருப்போம், இல்லையா? நிம்மதிக்காகவாவது. 342 00:19:41,850 --> 00:19:45,020 நாம் டாக்டர் முர்ரேவிடம் பேசி, அவருக்கு யாராவது தெரியுமா என்று கேட்க வேண்டும். 343 00:19:45,103 --> 00:19:47,606 டாக்டர் முர்ரே... ஒரு திருமண ஆலோசகர். 344 00:19:47,689 --> 00:19:51,026 ஆமாம், மற்ற துறை மருத்துவர்களை தெரிந்த மருத்துவர். 345 00:19:51,109 --> 00:19:52,444 நான் இன்னொரு ஆலோசகரைப் பார்க்க வேண்டுமா? 346 00:19:52,527 --> 00:19:54,863 ஆலோசகரைப் பார்ப்பது பலவீனத்தின் அடையாளம் கிடையாது. 347 00:19:54,946 --> 00:19:56,323 நான் அப்படி சொல்லவில்லையே. 348 00:19:56,406 --> 00:19:59,534 நியாயமாக பார்த்தால், நாம் ஒரு தம்பதிகளுக்கான ஆலோசகரிடம் போகவில்லை. 349 00:19:59,618 --> 00:20:02,329 நாம் மூன்று முறை சென்றோம், அது போதும். 350 00:20:02,412 --> 00:20:05,040 உண்மையில், என் குழந்தைப் பருவத்தைப் பற்றி பேசுவதைவிட அந்தப் பணத்தை என் குழந்தைகள் 351 00:20:05,123 --> 00:20:06,666 எதிர்காலத்திற்காக செலவிட விரும்புகிறேன். 352 00:20:08,251 --> 00:20:11,171 பார், செல்லமே, உன் குடும்பத்தில், அல்லது உன் கலாச்சாரத்தில் 353 00:20:11,254 --> 00:20:12,422 -சிகிச்சை என்பது... -என் கலாச்சாரமா? 354 00:20:12,505 --> 00:20:15,258 சரி, கடவுளே, தயவு செய்து, கொஞ்சம் நிறுத்துகிறாயா? 355 00:20:15,342 --> 00:20:18,220 சரியா? யூதர்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு எந்த தயக்கம் இல்லை. 356 00:20:18,303 --> 00:20:19,846 எங்களுக்கு சிகிச்சையாளர்களைப் பிடிக்கும். 357 00:20:19,930 --> 00:20:22,307 நீ ரொம்பவும் பதற்றமாக இருக்கிறாய், 358 00:20:22,390 --> 00:20:25,352 ஏதோ ஒரு பிரச்சினை மிகுந்த சூப்பர் ஹீரோ போல 359 00:20:25,435 --> 00:20:27,395 நீ அனுபவித்து கொண்டு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. 360 00:20:27,479 --> 00:20:28,688 குடும்பத்தின் தியாகி இப்படி சொல்கிறார். 361 00:20:28,772 --> 00:20:30,273 நான் எப்படி தியாகியானேன்? 362 00:20:30,357 --> 00:20:33,401 வீட்டில் குழந்தைகளோடு இருக்க விரும்பினால், சரி. என்னை குத்தி காட்டாதீர்கள். 363 00:20:57,300 --> 00:20:58,843 நான் எதையாவது தவற விட்டுவிட்டேனா? 364 00:21:01,096 --> 00:21:03,682 ஆம், போர்டு மீட்டிங்கை வாரக் கடைசிக்கு, தள்ளி வைத்து விட்டார்கள். 365 00:21:03,765 --> 00:21:06,476 அடச்சே, வாரக்கடைசியில் நான் வடக்கு கரோலினாவிற்கு போக முடியாது. 366 00:21:06,560 --> 00:21:09,062 -அன்று... ஸோயியின் பிறந்தநாள். -ஓ. 367 00:21:09,145 --> 00:21:11,022 சரி, இங்கே நாங்கள் பிரச்சினை என்ன என்று... 368 00:21:11,106 --> 00:21:12,399 சரி, என்ன பிரச்சினை என்று பார்ப்போம். 369 00:21:12,482 --> 00:21:15,694 சரி, உனக்கு இன்னும் கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைக்கும் வழியைப் பற்றி 370 00:21:15,777 --> 00:21:18,071 நாம் யோசிக்க வேண்டும். 371 00:21:18,154 --> 00:21:21,866 எனக்கு ஓய்வு நேரம் தேவை இல்லை, ஸ்டான். போர்டு மீட்டிங்கை நாம் நடத்த வேண்டும். 372 00:21:21,950 --> 00:21:24,327 காணொளியில் குழுவோடு சற்று அதிக நேரம் பேச பால் விரும்புகிறான். 373 00:21:24,411 --> 00:21:26,580 -வசீகரமான முகம் இருப்பதால் இதை நான்... -ஆமாம். 374 00:21:26,663 --> 00:21:27,831 ...செய்ய முடியும் என ஸ்டான் நினைக்கிறான். 375 00:21:27,914 --> 00:21:29,708 வாயை மூடு, ராட்னி. 376 00:21:29,791 --> 00:21:33,753 நான் திரும்பி வந்ததிலிருந்து என் வேலையை எடுத்துக்கொள்ள நினைக்கிறாய், அது கேவலம். 377 00:21:33,837 --> 00:21:34,838 ரொம்பவும் கேவலம். 378 00:21:34,921 --> 00:21:38,758 என்னை விரட்டிவிட்டு இந்த மோசமான ஆளை அங்கே வைக்க நினைத்தால், 379 00:21:38,842 --> 00:21:43,013 அது, இந்த நிறுவனத்திற்கு உதவாத ஒரு விளம்பர தொடர்பாக இருக்கும். அப்படி செய்யப் போகிறாயா? 380 00:21:43,096 --> 00:21:44,347 சரி, கோபப்படாதே. 381 00:21:44,431 --> 00:21:45,682 நிறுத்து, ஸ்டான். 382 00:21:45,765 --> 00:21:49,060 நான் மட்டும்தான் இந்த நிறுவனத்தின் பிரதிநிதியாக இருக்க முடியும். 383 00:21:51,396 --> 00:21:52,397 என்ன பிரச்சினை? 384 00:22:10,832 --> 00:22:14,586 இது என்ன கண்றாவி? இது பல்லா என்ன? 385 00:22:37,275 --> 00:22:38,276 அடச்சே. 386 00:23:21,903 --> 00:23:24,489 சந்திப்பிற்கு போக வேண்டும் என்றால், இது தான் சரியான வழி. 387 00:23:24,573 --> 00:23:25,907 -இப்போது தான் தொடங்கி... -என்னைத் தொடாதே. 388 00:23:27,284 --> 00:23:28,535 உன் மேல் வழக்கு போடுவேன். 389 00:23:29,035 --> 00:23:30,912 போனமுறை இங்கே வந்த போது, கிட்டத்தட்ட இறந்து போனேன். 390 00:23:31,413 --> 00:23:34,291 சரி, இப்போது எல்லாம் நலமாக இருக்கட்டும். 391 00:23:42,716 --> 00:23:43,717 கொஞ்சம் மூச்சு விடுங்கள். 392 00:23:50,140 --> 00:23:51,558 நீ இங்கே இருக்கக் கூடாது. 393 00:23:52,475 --> 00:23:53,560 நான் இங்கே தான் குழந்தை பெற்றேன். 394 00:24:49,241 --> 00:24:50,492 வந்து, எங்களோடு சேர்ந்துகொள். 395 00:24:51,910 --> 00:24:54,579 இல்லை, எனக்கு அம்மாக்கள் குழு பிடிக்காது, நான் மருத்துவமனைக்கும் போக மாட்டேன். 396 00:24:54,663 --> 00:24:55,997 வெளியே செல்லும் வழியைத் தேடிக் கொண்டிருந்தேன். 397 00:24:56,790 --> 00:24:57,874 சரி. 398 00:25:01,127 --> 00:25:02,128 இங்கு என்ன நடக்கிறது? 399 00:25:03,171 --> 00:25:06,216 ஏதாவது நோய் தொற்று இருக்கிறதா? நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோமா? 400 00:25:06,299 --> 00:25:10,178 இல்லை. உனக்கு என்ன நடந்தது என்று எங்களிடம் சொல்கிறாயா? 401 00:25:12,597 --> 00:25:13,765 இந்த கடிகள் எல்லாம் எப்போது தொடங்கின? 402 00:25:18,979 --> 00:25:20,522 நான் வேலைக்கு திரும்பிய பிறகு. 403 00:25:21,356 --> 00:25:22,440 அது எப்படி இருக்கிறது? 404 00:25:28,071 --> 00:25:29,197 கடினமாக. 405 00:25:31,199 --> 00:25:32,784 ஏன் அப்படி நடந்தது நினைக்கிறாய்? 406 00:25:37,330 --> 00:25:38,498 ஏனென்றால்... 407 00:25:41,167 --> 00:25:47,299 என் நிறுவனத்தில் கூட்டாளர் நிலையில் இருக்கும் மூன்று பெண்களில் நானும் ஒருத்தி. 408 00:25:48,675 --> 00:25:54,514 நான் வேலைக்குப் போவதை என் மகள் விரும்பாததால், 409 00:25:56,141 --> 00:25:58,435 நான் வீட்டில் இருக்கும் போது, அவள்... 410 00:25:59,936 --> 00:26:04,941 என்னை எப்போதும் கிள்ளிக் கொண்டே இருப்பாள். 411 00:26:07,277 --> 00:26:11,448 தனக்கு பிடிக்காவிட்டாலும், 412 00:26:12,449 --> 00:26:14,492 என் கணவர் என்னை மறுபடியும் வேலைக்கு அனுப்பினார். 413 00:26:18,455 --> 00:26:25,337 என் மகனைப் பெற்றெடுக்கும் போது கிட்டத்தட்ட இறந்தே போனேன். 414 00:26:28,590 --> 00:26:30,634 எனவே அவனை இப்போது பார்க்கும் போது... 415 00:26:38,850 --> 00:26:40,852 நான் பார்ப்பதெல்லாம்... 416 00:26:44,773 --> 00:26:49,110 அவனுடைய பிறப்பு எவ்வளவு அழகாக இருந்தது என்று சொல்ல முடியாது 417 00:26:49,194 --> 00:26:53,156 ஏனென்றால் அதிக ரத்தப்போக்கு இருந்தது. 418 00:26:57,994 --> 00:26:59,412 அது ஒரு போராட்டமாக இருந்தது. 419 00:27:01,706 --> 00:27:02,999 இன்றும் அப்படித்தான் இருக்கிறது. 420 00:27:08,338 --> 00:27:10,340 ஒவ்வொரு நாளும் நான்... 421 00:27:13,093 --> 00:27:14,094 குற்ற உணர்ச்சியோடு இருக்கிறேன். 422 00:27:15,971 --> 00:27:20,892 ஆமாம், அது உன்னைப் பாதிக்க நீ அனுமதிக்கிறாய். 423 00:27:35,991 --> 00:27:38,118 உன்னை இங்கே கொண்டு வந்ததை என்னால் நம்ப முடியவில்லை. 424 00:27:38,201 --> 00:27:40,370 அழைப்பை ஏற்காதற்கு மன்னித்துவிடு. குழந்தைகளோடு இருந்தேன். 425 00:27:40,453 --> 00:27:41,955 நான் அழைப்பை ஏற்றிருக்க வேண்டும். மன்னித்துவிடு. 426 00:27:42,038 --> 00:27:43,498 பரவாயில்லை. எனக்கு ஒன்றுமில்லை. 427 00:27:43,582 --> 00:27:45,959 இல்லை, இல்லை. நீ இங்கே இருக்கக் கூடாது. இங்கே நீ இறக்கவிருந்தாய். 428 00:27:47,002 --> 00:27:49,212 உனக்கு... எதுவும் நடக்க நான் விட மாட்டேன். 429 00:27:49,296 --> 00:27:51,089 நீ குழந்தை பெற கஷ்டப்பட்ட போது நான் உன் கூட 430 00:27:51,172 --> 00:27:52,966 இருந்திருக்க வேண்டும் என்று இப்போதும் நினைக்கிறேன். 431 00:27:53,049 --> 00:27:55,427 நீ சொல்வதை கேட்காத அந்த மருத்துவரை நான் திட்டியிருக்க வேண்டும். 432 00:27:56,428 --> 00:27:59,222 வருத்தப்படாதீர்கள். இதைத் தொடர்ந்து செய்யாதீர்கள். 433 00:28:00,265 --> 00:28:01,266 உட்காருகிறீர்களா? 434 00:28:03,643 --> 00:28:04,644 சரி. 435 00:28:09,149 --> 00:28:10,734 உன் முகம் அழகாக இருக்கிறது. 436 00:28:11,776 --> 00:28:13,361 உனக்கு ஏதாவது ஸ்டெராய்டு கொடுத்தார்களா? 437 00:28:13,445 --> 00:28:17,449 இல்லை, அம்மாக்கள் குழுவிற்கு சென்றேன். 438 00:28:18,533 --> 00:28:19,951 உனக்கு அம்மக்கள் குழு பிடிக்காதே. 439 00:28:20,035 --> 00:28:22,203 ஆமாம். ஆமாம், பிடிக்காது. 440 00:28:22,704 --> 00:28:25,957 அங்கே அசுரர்கள் இருந்தன. மிகவும் அசிங்கமானவை. 441 00:28:29,211 --> 00:28:30,712 -ஒரு பிஸ்கட் எடுத்துக் கொள்ளட்டுமா? -சரி. 442 00:28:30,795 --> 00:28:32,797 -மயக்கமாக இருக்கிறது. -எடுத்துக்கொள்ளுங்கள். 443 00:28:40,597 --> 00:28:42,515 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 444 00:29:46,580 --> 00:29:48,582 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்