1 00:00:18,478 --> 00:00:22,190 தன் கொலையை தானே கண்டுபிடித்த பெண் 2 00:00:48,925 --> 00:00:51,761 அடக் கடவுளே, இந்த இடம் பிடிச்சிருக்கு. 3 00:00:52,512 --> 00:00:53,638 நீ கேம்ப் போனாயா? 4 00:00:53,722 --> 00:00:55,056 என்னைப் பார், டிடெக்டிவ். 5 00:00:55,140 --> 00:00:57,142 தரையில் தூங்க விரும்புபவன் போலவா தெரிகிறேன்? 6 00:00:58,518 --> 00:01:01,646 ஒவ்வொரு கோடையிலும் என் அப்பா அழைத்துச் செல்வார். 7 00:01:03,273 --> 00:01:06,067 ஒரு முறை 24 மணி நேரம் என்னைத் தனியாக விட்டுச் சென்றார். எதுவும் சொல்லவில்லை. 8 00:01:06,151 --> 00:01:09,738 எனக்கு வாழும் திறமை இருக்கிறதா என்று பார்க்க ஒருநாள் அப்படியே விட்டுட்டுப் போனார். 9 00:01:09,821 --> 00:01:11,615 அதனால் தான் நீ இப்படி ஒத்துப் போகிறாய் போல. 10 00:01:12,198 --> 00:01:14,034 வேண்டுமானால், உன்னையும் அழைத்துப் போகிறேன். 11 00:01:14,117 --> 00:01:17,370 உன்னோடு வர விருப்பம் இல்லை, டர்ஸ்ட். ஏற்கனவே நிறைய நேரம் கழிக்கிறேன். 12 00:01:29,341 --> 00:01:31,843 அந்த முயல் காதுகள் பிடிக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. 13 00:01:33,470 --> 00:01:34,471 குறிப்புகள் எடுத்துக் கொள். 14 00:01:35,513 --> 00:01:37,057 அவள் இழுக்கப்பட்டது போல் இருக்கிறது. 15 00:01:38,391 --> 00:01:41,061 கழுத்தில் கூர்மையான காயம். ஆழமாக இருக்கும் போல. 16 00:01:43,813 --> 00:01:44,814 அதிக ரத்த போக்கு இல்லை. 17 00:01:45,857 --> 00:01:47,192 இல்லை. சுத்தம் செய்யப்பட்டிருக்கிறாள். 18 00:01:47,943 --> 00:01:49,694 இதை யாரோ அழகுபடுத்தி இருக்கிறார்களா? 19 00:01:51,905 --> 00:01:53,531 தயாராக வந்திருக்கிறார்கள். 20 00:01:53,615 --> 00:01:56,076 ஆமாம். திட்டமிட்டு செய்திருக்கிறான். 21 00:01:56,993 --> 00:01:58,161 அல்லது செய்திருக்கிறாள். 22 00:02:11,341 --> 00:02:14,553 அவள் அதிகம் போராடவில்லை. 23 00:02:24,563 --> 00:02:25,897 ஹே... 24 00:02:25,981 --> 00:02:30,110 ஹே, நான் பேசுவது கேட்கிறதா? ஹலோ... 25 00:02:31,486 --> 00:02:33,238 சரி, இதில் எந்த அர்த்தமும் இல்லை. 26 00:02:34,406 --> 00:02:36,700 நான் கேம்பிங் வந்தேன், பிறகு... 27 00:02:37,909 --> 00:02:39,244 என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை. 28 00:02:39,327 --> 00:02:41,871 -நான் நலமாக இருந்தேன்... -ஒரு விசித்திர காதல் உறவு தவறாகப் போனதோ? 29 00:02:43,582 --> 00:02:45,584 ஹே, யாராவது என் மீது துணி போட்டு மூடுகிறீர்களா? 30 00:02:45,667 --> 00:02:47,085 கேம்பிங் வருவதற்கு ஏற்ற உடை இல்லை. 31 00:02:47,669 --> 00:02:49,588 ஆமாம், அவள் கேம்பிங் வரவில்லை என்று நினைக்கிறேன். 32 00:02:49,671 --> 00:02:51,339 நான் அதை அணிந்திருக்கவில்லை. 33 00:02:51,923 --> 00:02:53,884 -ஒருவேளை, ஸ்ட்ரிப்பரா? -நான் ஒன்றும் ஸ்ட்ரிப்பர் இல்லை. 34 00:02:53,967 --> 00:02:56,219 -இங்கே இழுத்து வரப்பட்டாள். -நான் ஒன்றும்... 35 00:02:56,928 --> 00:02:58,805 -தாக்குதல்கள் இருந்தன... -எனக்கு... 36 00:02:58,889 --> 00:03:00,307 ...ஜூசி லூசியின் போன மாத பட்டியல் வேண்டும். 37 00:03:00,390 --> 00:03:01,558 என்ன நடக்கிறது? 38 00:03:01,641 --> 00:03:03,810 அவள் கையில் இருக்கும் எண்களைப் பார்த்தாயா? 39 00:03:03,894 --> 00:03:04,978 -என்ன எண்கள்? -என்ன எண்கள்? 40 00:03:05,061 --> 00:03:07,230 அவள் கையில் சில எண்கள் பச்சை குத்தி இருக்கின்றன. 41 00:03:07,314 --> 00:03:10,483 -551143. -கடவுளே, சே. ஐந்து, ஐந்து... 42 00:03:10,567 --> 00:03:13,194 இது தொலைபேசி எண் இல்லை. 43 00:03:13,695 --> 00:03:15,238 ஒருவேளை பைபிள் குறிப்பா? 44 00:03:15,322 --> 00:03:17,324 ஓ, கடவுளே. நீயும் உன் கடவுளும். 45 00:03:17,407 --> 00:03:20,535 போய்யா. பைபிள் குறிப்பு, சரியாக இருக்கலாம். 46 00:03:21,161 --> 00:03:22,495 அடக் கடவுளே. 47 00:03:24,456 --> 00:03:26,499 இதை யார் செய்திருப்பார்கள்? இது வந்து... 48 00:03:28,585 --> 00:03:30,503 நான் ஏன் இன்னும் இங்கு இருக்கிறேன்? அது... 49 00:03:33,131 --> 00:03:36,218 என் வாழ்க்கையிலேயே மோசமான நேரமாக இருக்கிறது. அடச்சே. 50 00:03:36,301 --> 00:03:39,721 கடவுளே. எந்த நாசமாய் போனவன் இதைச் செய்கிறான்? 51 00:03:39,804 --> 00:03:40,847 ஹாய். 52 00:03:41,473 --> 00:03:43,808 கவுண்டி ஷெரிப் அலுவலகத்திலிருந்து கேரோல் ஆண்ட்ரூஸ் வந்திருக்கிறேன். 53 00:03:43,892 --> 00:03:45,393 இங்கே வந்ததற்கு நன்றி. 54 00:03:45,477 --> 00:03:46,853 -ஹாய், நான் டிடெக்டிவ் கிரிஸ் டர்ஸ்ட். -ஹாய். 55 00:03:46,937 --> 00:03:49,022 இவர் என் கூட்டாளி, டிடெக்டிவ் பாபி பிரான்சன். 56 00:03:49,522 --> 00:03:52,817 -நீங்கள் தான் சடலத்தை பார்த்தீர்களா? -இல்லை. அப்படித் தான். 57 00:03:52,901 --> 00:03:55,320 ஒரு நடைபயண நபர் கண்டுபிடித்து, எனக்கு அழைப்பு செய்தார், 58 00:03:55,403 --> 00:03:59,199 அதனால் நான் இவளை கண்டு பிடிக்கவில்லை ஆனால் இதற்கான தகுந்த ஆட்கள் 59 00:03:59,282 --> 00:04:01,660 எங்களிடம் இல்லாததால் நான் உதவி கேட்டு அழைப்பு செய்தேன். 60 00:04:01,743 --> 00:04:02,744 இது என் முதல் கொலை. 61 00:04:02,827 --> 00:04:04,621 இதுவரை தெரிந்த விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன்... 62 00:04:04,704 --> 00:04:05,830 அந்த காபி எங்கே கிடைத்தது? 63 00:04:06,665 --> 00:04:09,542 -இதுவா? -ஆம், உங்கள் கையில் இருப்பது. 64 00:04:10,126 --> 00:04:12,337 சாலையில் அங்கே ஒரு கடை இருக்கிறது. 65 00:04:12,420 --> 00:04:14,756 இது முடியுமா? எங்களுக்கு காபி வாங்கி வாருங்கள். 66 00:04:14,839 --> 00:04:17,007 அப்படி செய்யும் போது, இந்த இடத்தை சுற்றி சரியாக கயிறு கட்டுங்கள். 67 00:04:17,091 --> 00:04:18,759 சடலத்தைச் சுற்றி 20 அடி பரப்பளவு வேண்டும், 68 00:04:18,843 --> 00:04:19,928 அதற்கு வெளியே பத்தடி வேண்டும். 69 00:04:20,011 --> 00:04:21,596 இந்த போலீஸ் வண்டிகளை வெளியே எடுக்கச் சொல்லுங்கள், 70 00:04:21,680 --> 00:04:24,391 ஏனென்றால் இங்கே இருக்கும் தடயங்களை அவர்கள் அழிக்கக்கூடும். 71 00:04:25,475 --> 00:04:26,768 ஆல்மண்ட் பால், இரண்டு ஸ்பூன் சர்க்கரை. 72 00:04:28,395 --> 00:04:29,646 அப்படியே செய்கிறேன், டிடெக்டிவ். 73 00:04:37,821 --> 00:04:39,197 அட, கடவுளே. 74 00:04:47,789 --> 00:04:50,500 நீங்கள் மிகவும் அழகாக இருப்பதால் இது சற்று வருத்தமாக இருக்கிறது. 75 00:04:53,795 --> 00:04:56,464 சரி, “கோஸ்ட்” திரைப்படத்தில் பேட்ரிக் ஸ்வேஸ் போல 76 00:04:56,548 --> 00:04:59,134 வேலை முடியாததால் நான் இங்கே இருக்கிறேன் போல. 77 00:04:59,217 --> 00:05:00,468 இரு, அவர் மக்களோடு பேசுவார் தானே? 78 00:05:00,552 --> 00:05:01,678 மரண விசாரணை அதிகாரி 79 00:05:01,761 --> 00:05:03,847 அதை எப்படி செய்வார்? அவர், வூப்பி கோல்ட்பெர்க்கை தேடிப் போவார். 80 00:05:03,930 --> 00:05:05,807 சரி, எனக்கு என் வூப்பி கோல்ட்பெர்க் வேண்டும். 81 00:05:07,017 --> 00:05:08,268 ஹலோ? 82 00:05:08,852 --> 00:05:10,687 இங்கே என் வூப்பி கோல்ட்பெர்க் யாராவது இருக்கிறீர்களா? 83 00:05:12,522 --> 00:05:15,108 ஹே. இன்று ஏதோ யோசனையில் இருக்கிறாயே. 84 00:05:15,191 --> 00:05:17,235 ஆமாம், அவர் அதிர்ச்சியாக இருக்கிறார். நானும் தான். 85 00:05:17,319 --> 00:05:18,945 இன்று என் மனைவியின் பிறந்தநாள். 86 00:05:19,029 --> 00:05:21,531 -அதாவது, முன்னாள்-மனைவி. -இது பொருத்தமாக இல்லையே. 87 00:05:21,615 --> 00:05:23,241 -அவளோடு பேசப் போகிறாயா? -இல்லை. 88 00:05:23,825 --> 00:05:26,244 -அது சிக்கலானது. -இவருக்கு வேற வேலை இருக்கிறது. 89 00:05:26,328 --> 00:05:27,495 நீங்கள் ஓடி வர வேண்டாம், கேரோல். 90 00:05:27,579 --> 00:05:29,748 காபிக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தோமே, இன்னும் சில நிமிடங்கள் முடியாதா என்ன? 91 00:05:29,831 --> 00:05:30,957 பேட்ரோல்அதிகாரிகள் இதை கொடுத்தார்கள். 92 00:05:31,041 --> 00:05:34,211 அரை மைல் தொலைவில் ஒரு காரைப் பார்த்தனர், அதன் உரிமையாளர்... 93 00:05:34,294 --> 00:05:36,129 -ரெபேக்கா மாஸ். -...ரெபேக்கா மாஸ். 94 00:05:36,213 --> 00:05:37,047 அது நான் தான். 95 00:05:37,130 --> 00:05:38,089 கலிபோர்னியா டிரைவர் லைசன்ஸ் மாஸ் ரெபேக்கா 96 00:05:38,173 --> 00:05:39,007 அட, இவள் தான். 97 00:05:39,090 --> 00:05:40,842 இங்கே நடந்த சோகத்தைப் பற்றி ஒரு நிமிடம் யோசிப்போமா? 98 00:05:40,926 --> 00:05:42,219 நான் வெற்றிகரமாக இருந்தேன். 99 00:05:42,302 --> 00:05:44,638 -இறந்த பெண்ணை அடையாளம் காண்பது வேடிக்கையா? -இல்லை. 100 00:05:44,721 --> 00:05:45,889 இல்லை. 101 00:05:45,972 --> 00:05:49,059 வந்து, டிஎம்விக்கு வருவதற்கு முன்னால், யார் தன் முகம், மற்றும் முடிக்கு 102 00:05:49,142 --> 00:05:50,685 ஒப்பனை செய்வார்கள்? 103 00:05:51,228 --> 00:05:52,354 -ஆஹா. -ஒப்பனை. 104 00:05:52,437 --> 00:05:54,314 லைசன்ஸ் புகைப்படம் நம்மோடு பல காலம் இருக்கும், கேரோல். 105 00:05:54,397 --> 00:05:56,399 -சாகும் வரை. -சரி, சரி. 106 00:05:56,483 --> 00:05:57,484 ஹே. 107 00:05:57,567 --> 00:05:59,694 பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து கழிப்பறைக்குச் செல்ல விரும்புவார்கள் தெரியுமா? 108 00:05:59,778 --> 00:06:00,779 மொண்டெரி கவுண்டி மரண விசாரணை அதிகாரி 109 00:06:00,862 --> 00:06:02,906 நீங்கள் சடலத்தோடு இருக்க வேண்டும். பெண் துணையாக. 110 00:06:02,989 --> 00:06:04,032 பைன் ரிட்ஜ் ட்ரெய்ல் ரெட்வுட் கேம்ப் - வென்டானா கேம்ப் 111 00:06:04,115 --> 00:06:05,450 என் சடலத்தை பத்திரமாக பார்த்துக்கொள், கேரோல். 112 00:06:05,533 --> 00:06:09,037 ஒப்பனை செய்ய இரண்டு நிமிடம் தான் ஆகும். உனக்கு காண்பிப்பேன், ஆனால், இறந்துவிட்டேன். 113 00:06:12,707 --> 00:06:13,792 கடவுளே. 114 00:06:24,052 --> 00:06:26,346 சரி. எங்கே போகிறோம்? 115 00:06:35,355 --> 00:06:36,648 இந்த இடம் மோசமாக இருக்கிறது. 116 00:06:36,731 --> 00:06:38,233 ஆமாம், ஆனால் என்னுடைய இடம். 117 00:06:39,317 --> 00:06:40,569 இதற்காக நான் மிகவும் ஏங்குவேன். 118 00:06:43,154 --> 00:06:45,907 இந்த புத்தக அலமாரியை ஒரு வருடமாக அமைக்க முயற்சித்தேன். 119 00:06:46,616 --> 00:06:50,161 நான் திரும்பி பட்டம் படிக்கப் போனால், அதில் புத்தகங்களை வைக்க நினைத்தேன். 120 00:06:50,662 --> 00:06:53,123 இப்போது அது நடக்காது. 121 00:06:55,584 --> 00:06:59,087 -இங்கே நிறைய குற்றவியல் புத்தகங்கள் உள்ளன. -இளசுகளுக்கு பிடிக்கும். 122 00:06:59,671 --> 00:07:02,048 அப்படிப் பேசாமல் இருக்கிறாயா? அது மரியாதை இல்லை. 123 00:07:02,132 --> 00:07:05,510 சரி. மிஸ்டர் “நான் என் அம்மா, மனைவி மற்றும் மகள்களை நேசிக்கிறேன்” என சொல்லும் கனவானே. 124 00:07:06,011 --> 00:07:07,637 அதை பலவீனம் போல சொல்கிறாய். 125 00:07:07,721 --> 00:07:10,432 காலையில் உனக்கு முத்தமிட்டு வேலைக்குப் போய் 126 00:07:10,515 --> 00:07:12,642 உலகை சிறப்பான இடமாக்கு என்று யாராவதுவாழ்த்தி அனுப்பினால், 127 00:07:12,726 --> 00:07:13,935 நீ கனவு வாழ்க்கை வாழ்கிறாய். 128 00:07:14,436 --> 00:07:16,354 தினமும் தன் வேலையை செய்வதற்கு 129 00:07:16,438 --> 00:07:19,733 தன் மனதை மரத்துப் போகச் செய்யும் ஒரு ஆளை விட இது சிறந்தது. 130 00:07:19,816 --> 00:07:21,443 நான் மோசமானவன் என்கிறாயா? 131 00:07:21,526 --> 00:07:24,863 ஹே, என் கவனிப்பு சக்தியை பயன்படுத்துகிறேன். 132 00:07:25,780 --> 00:07:28,241 இது மிகக் கேவலம். 133 00:07:29,034 --> 00:07:31,286 எனக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. நண்பர்கள் உண்டு. 134 00:07:31,369 --> 00:07:35,123 இப்போது, கடைசி வரை மனஉளைச்சல் தான் இருக்குமா? 135 00:07:35,707 --> 00:07:36,833 என்ன இது? 136 00:07:38,710 --> 00:07:40,962 என் தலையைத் தொடாதே, சரியா? 137 00:07:41,046 --> 00:07:42,047 இதோ பார். 138 00:07:43,131 --> 00:07:44,799 தன் போதை மருந்தை ஒருவரிடமிருந்து அவள் மறைத்திருக்கிறாள். 139 00:07:44,883 --> 00:07:47,761 சரி, என்னை குறைத்து மதிப்பிடாதீர்கள். இது கஞ்சா, ஹெராயின் இல்லை. 140 00:07:47,844 --> 00:07:49,095 வேண்டாம்... ஐயோ. 141 00:07:49,804 --> 00:07:52,682 என்ன? இது கவனிக்க உதவும். 142 00:07:52,766 --> 00:07:54,351 பிரபஞ்சத்தோடு என்னை இணைக்கிறது. 143 00:07:54,434 --> 00:07:55,685 உன்னை எரிச்சல் ஆக்குகிறது, 144 00:07:55,769 --> 00:07:57,854 பிறகு தடய நிபுணர்களிடம் நான் தான் பொய் சொல்ல வேண்டும். 145 00:07:57,938 --> 00:07:58,980 எனவே இங்கே பார்க்காதே. 146 00:07:59,064 --> 00:08:02,067 சரி. என் வேலை செய்ய, நான் படுக்கை அறைக்குப் போகிறேன். 147 00:08:06,029 --> 00:08:08,031 அட, நல்ல வாசனை. 148 00:08:11,284 --> 00:08:12,786 உணருங்கள், டிடெக்டிவ். 149 00:08:13,828 --> 00:08:18,875 நான் இருப்பதை உணர முடியவில்லையா? கொஞ்சம் கூடவா? 150 00:08:21,711 --> 00:08:22,754 இதை உணர முடிகிறதா? 151 00:08:30,887 --> 00:08:31,930 கடலைப் போட முடியவில்லை. 152 00:08:32,889 --> 00:08:35,892 இது மோசம். இது தான் எனக்கான நரகம். 153 00:08:35,976 --> 00:08:38,395 -லேப்டாப். -நான் அதை பயன்படுத்தியதே இல்லை. 154 00:08:39,604 --> 00:08:41,606 உண்மையில், நீ என்ன நினைக்கிறாய்? 155 00:08:41,690 --> 00:08:43,525 அந்த, கஞ்சா என்ன சொல்கிறது? 156 00:08:43,608 --> 00:08:45,527 சொல்லுங்கள், பிரான்சன். எங்களுக்கு ஆர்வமாக இருக்கிறது. 157 00:08:48,989 --> 00:08:50,407 இந்தப் பெண் ரொம்ப அழகி. 158 00:08:50,991 --> 00:08:51,992 கடைசியாக, ஒரு உண்மை. 159 00:08:52,075 --> 00:08:54,327 ஆனால், அழகைத் தவிர, 160 00:08:54,411 --> 00:08:56,371 அவளிடம் வேறு எதுவும் இல்லை. 161 00:08:56,454 --> 00:08:58,790 நெருங்கிய உறவுகள் இல்லை, எந்த இடத்திலும் குடும்ப புகைப்படம் இல்லை. 162 00:08:58,873 --> 00:09:02,085 எனவே எங்கோ இவள் பணியாளர் அல்லது பார் பணியாளராக இருந்திருக்கலாம். 163 00:09:02,168 --> 00:09:05,130 நல்ல முயற்சி, ஷெர்லாக். நான் பிளிபாட்டோமிஸ்ட். 164 00:09:05,213 --> 00:09:07,299 அப்புறம் என் சகோதரன், விஸ்கான்சினில் வாழ்கிறான். 165 00:09:07,924 --> 00:09:11,136 உணவு எதுவும் இல்லை. ஐஸ்கிரீம் மற்றும் ஒயின் தான் உள்ளன, எனவே... 166 00:09:12,888 --> 00:09:15,432 இவள் பட்டினி கிடப்பவள். அல்லது சாராயம் குடிப்பவள். 167 00:09:15,515 --> 00:09:16,516 இரண்டுமே இருக்கலாம். 168 00:09:16,600 --> 00:09:18,935 காதல் முறிவு ஏற்பட்ட பெண்ணை நீங்கள் இதுவரை சந்தித்ததுண்டா? 169 00:09:19,019 --> 00:09:20,353 அவள் வெளியே கேம்பிங் வந்திருக்கிறாள். 170 00:09:20,979 --> 00:09:22,355 தன்னையே திருத்திக்கொள்ள முயல்கிறாள். 171 00:09:22,856 --> 00:09:25,275 வாரக் கடைசியை “ஈட் பிரே லவ்” படத்தில் வருவது போல அனுபவிக்கிறாள். 172 00:09:26,693 --> 00:09:29,613 அப்போது காட்டில் இருந்து ஒரு சைக்கோ ஹைக்கர் வந்து, 173 00:09:29,696 --> 00:09:31,448 அழகான பெண்ணைப் பார்த்து, 174 00:09:31,531 --> 00:09:32,991 உல்லாசமாக இருக்க முயற்சிக்கிறான். 175 00:09:33,074 --> 00:09:36,786 “முடியாது” என்று அவள் சொன்னதால், அவளைக் கொல்கிறான். 176 00:09:38,079 --> 00:09:40,957 அவளை அடித்து, தொண்டையை அறுத்து, உள்ளாடை வரை கழற்றி 177 00:09:41,041 --> 00:09:42,125 பிறகு... 178 00:09:43,001 --> 00:09:45,462 அவள் மீது தொடர்பில்லாத எண்களை எழுதி 179 00:09:45,545 --> 00:09:48,465 அது ஏதோ ஒரு சடங்கு போல செய்கிறான். 180 00:09:50,634 --> 00:09:52,552 அல்லது அவள் ஒரு விலைமாதாக இருக்கலாம். 181 00:09:52,636 --> 00:09:54,054 சரி, நான் விலைமாது கிடையாது. 182 00:09:54,137 --> 00:09:57,140 சமீபத்தில் காதல் உறவை முறிந்த, பணமில்லாத, மனஉளைச்சல் கொண்ட பெண். 183 00:09:57,224 --> 00:10:00,393 “நான் பெண்களை மதிக்கிறேன். என் அம்மாவை நேசிக்கிறேன்” என்று சொன்ன ஆள் எங்கே? 184 00:10:00,477 --> 00:10:02,812 -அடக் கடவுளே. டாட். -ஹே, நம் சமுதாயத்தில் விலைமாதுக்கள் 185 00:10:02,896 --> 00:10:04,731 சுலபமாக தாக்கப்பட கூடியவர்கள். 186 00:10:04,814 --> 00:10:06,942 இதற்கு காரணம் டாட் தான். 187 00:10:07,025 --> 00:10:09,945 நாங்கள் மூன்று வருடம் ஒன்றாக இருந்தோம். இரண்டு வாரங்களுக்கு முன்னால் பிரிந்தோம். 188 00:10:10,028 --> 00:10:11,404 ஹே, நண்பா. 189 00:10:11,488 --> 00:10:13,114 -மோசமான டாட். -இதோ பாஸ்வேர்டு இருக்கிறது. 190 00:10:13,198 --> 00:10:14,783 அவன் என்னைக் கொன்றிருந்தால் நானும் அவனைக் கொல்வேன். 191 00:10:14,866 --> 00:10:17,911 அவன் ஹிஸ்டரி சேனலில், அந்த கத்திகள் பற்றிய ரியாலிட்டி நிகழ்ச்சியை 192 00:10:17,994 --> 00:10:19,579 ரொம்பவும் விரும்பிப் பார்ப்பான். 193 00:10:19,663 --> 00:10:21,790 அதில், கொல்லர்கள் ஆயுதங்கள் செய்து 194 00:10:21,873 --> 00:10:23,333 பொருட்களை வெட்டுவார்கள். 195 00:10:23,416 --> 00:10:26,086 -அடிப்படையில் அது கொலைகாரர்களுக்கான பள்ளி. -ஆஹா. 196 00:10:26,169 --> 00:10:27,254 கரடிகள் மற்றும் அவற்றை எங்கே கண்டுபிடிப்பது 197 00:10:27,337 --> 00:10:28,421 இதை ஒரு கரடி செய்திருக்குமோ? 198 00:10:29,130 --> 00:10:30,131 ஹே. 199 00:10:30,215 --> 00:10:32,342 யாரோ கிறிஸ்டினா என்பவரிடம் இருந்து நிறைய மெயில்கள் வந்துள்ளன. 200 00:10:42,602 --> 00:10:44,479 -நிதானமாக இருங்கள். -மன்னிக்கவும். 201 00:10:47,899 --> 00:10:51,027 நீங்கள் கோட் போன்ற எதையாவது தானே அணிந்திருக்க வேண்டும்? 202 00:10:51,111 --> 00:10:53,321 டிவியில் பார்ப்பதை எல்லாம் நம்பி விடாதே, குட்டி. 203 00:10:53,947 --> 00:10:56,825 சரி, இந்த வழக்கை நீங்கள் சீக்கிரமே தீர்த்துவிடுவீர்கள் என்று நம்புகிறேன். 204 00:10:56,908 --> 00:10:59,953 என் அக்கா ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாள். 205 00:11:00,036 --> 00:11:02,247 நான் தான் அவனைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 206 00:11:02,330 --> 00:11:03,582 அவன் என்னை பார்த்துக்கொள்ள வேண்டியதில்லை. 207 00:11:03,665 --> 00:11:05,458 குழந்தை போல பார்த்துக்கொள்ளும் வயதை அவன் கடந்துவிட்டான். 208 00:11:05,542 --> 00:11:07,210 ஆமாம், அதை எங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள். 209 00:11:08,461 --> 00:11:09,462 உனக்கு எதாவது வேண்டுமா? 210 00:11:10,213 --> 00:11:11,214 இல்லை, வேண்டாம். 211 00:11:18,305 --> 00:11:19,389 இது என்னுடைய தவறு. 212 00:11:20,974 --> 00:11:23,852 -நான் தான் அவளை முகாமிற்குப் போகச் சொன்னேன். -செல்லமே, அழாதே. 213 00:11:23,935 --> 00:11:27,230 இது உன் தவறு இல்லை. நீ ஒரு நல்ல தோழியாக இருக்க முயன்றாய். 214 00:11:27,314 --> 00:11:32,903 “எக்ஸ்-ஃபைல்ஸ்” நிகழ்ச்சியின் 11 சீசன்களையும் பார்த்துக்கொண்டே கஞ்சா புகைக்க விரும்பினாள். 215 00:11:32,986 --> 00:11:36,573 ஆனால் எனக்கோ, “கொஞ்சம் நல்ல காற்று இருந்தால் தேவலை” என்று இருந்தது. 216 00:11:37,157 --> 00:11:39,075 முகாம் அடுப்பில் சமைக்கக் கூட அவளுக்குத் தெரியாது. 217 00:11:39,159 --> 00:11:42,287 டாட் பற்றி அவர்களிடம் சொல். டாட். டாட். 218 00:11:42,787 --> 00:11:44,664 சாரி, இது நிஜமில்லை. 219 00:11:45,874 --> 00:11:49,044 நிறுத்து. நீ என்னையும் அழ வைக்கப் போகிறாய். 220 00:11:51,004 --> 00:11:54,007 பாழாய்ப்போன வயிற்று வலி! 221 00:11:54,090 --> 00:11:57,969 நான் ஆவியாக இருந்தால், ஏன் எனக்கு வயிற்று வலியெல்லாம் வருகிறது? 222 00:11:59,429 --> 00:12:01,056 -அடச்சே. -அது என்ன? 223 00:12:01,139 --> 00:12:02,515 நானா அதைச் செய்தேன்? 224 00:12:02,599 --> 00:12:04,893 -அடச்சே. -நீங்கள் சொல்லுங்கள். இது உங்களுடைய வீடு. 225 00:12:04,976 --> 00:12:06,269 அடச்சே. 226 00:12:06,353 --> 00:12:07,646 கருமம். கருமம். கருமம். 227 00:12:07,729 --> 00:12:09,481 -நாங்கள் அவளுடைய வீட்டிற்குப் போனோம். -கொடுமை! 228 00:12:10,315 --> 00:12:11,316 அங்கே அதிகமாக எதுவுமில்லை... 229 00:12:11,983 --> 00:12:13,276 அவளுடைய இன்ஸ்டாக்ராமைப் பார்த்தோம். 230 00:12:13,777 --> 00:12:15,445 நீங்கள் தான் அவளுடைய ஒரே தோழியா? 231 00:12:15,528 --> 00:12:17,530 அது உண்மையில்லை. 232 00:12:17,614 --> 00:12:19,407 எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவர்களிடம் சொல்லுங்கள் விளக்குகளே. 233 00:12:19,491 --> 00:12:20,492 சிமிட்டுங்கள். 234 00:12:20,575 --> 00:12:24,079 நிறைய பெண்களுக்கு அவள் மேல் பொறமை. 235 00:12:24,162 --> 00:12:25,997 -எப்படி? -இல்லை, அப்படியா? 236 00:12:26,081 --> 00:12:28,416 யாராவது ஒரு பையன் எப்பொழுதுமே 237 00:12:28,500 --> 00:12:30,585 அவளுக்காகக் காத்திருப்பான், தெரியுமா? 238 00:12:30,669 --> 00:12:33,755 அவள் 48 மணி நேரம் கூடத் தனியாக இருந்ததில்லை. 239 00:12:33,838 --> 00:12:34,965 அப்புறம்... 240 00:12:36,174 --> 00:12:38,552 அதாவது, எப்பொழுதுமே ஆண்கள் அவளுக்கு உதவக் காத்திருப்பார்கள். 241 00:12:39,636 --> 00:12:41,888 அவளுக்குத் தேவையான விஷயங்களை 242 00:12:41,972 --> 00:12:42,973 எப்படி அடைவது என அவளுக்குத் தெரியும். 243 00:12:43,056 --> 00:12:44,307 அவள் விஷயங்களைத் திரித்து விடக்கூடியவள். 244 00:12:44,391 --> 00:12:45,976 -அவள் அப்படிச் சொல்லவில்லை. -இல்லை. 245 00:12:46,851 --> 00:12:48,395 நான் அவளைப் பற்றி தவறாகச் சொல்கிறேன் போலும். 246 00:12:48,478 --> 00:12:51,523 பெரும்பாலான பெண்களுக்கு அவள் மீது பொறாமை என சொன்னீர்களே, உங்களுக்கு? 247 00:12:51,606 --> 00:12:53,858 இல்லை. எனக்கு... 248 00:12:53,942 --> 00:12:56,653 -சரி. இது தான் உன்னுடைய அடுத்த பெரிய சந்தேகமா? -இல்லை, இது அந்த மாதிரி இல்லை. 249 00:12:56,736 --> 00:12:58,697 -என் நெருங்கிய தோழி என்னைக் கொன்றாளா? அற்புதம். -நான் ஒருபோதும்... 250 00:12:58,780 --> 00:13:01,783 அவள் எப்படிப்பட்டவள் என அறிய முயல்கிறோம், எங்களுக்கு ஏற்ற தகவல் கிடைக்குமா என பார்க்கிறோம். 251 00:13:02,367 --> 00:13:03,368 சரி. 252 00:13:04,911 --> 00:13:07,581 வந்து, அவள் மீண்டும் பள்ளிக்கூடம் போக முயற்சித்துக்கொண்டு இருந்தாள். 253 00:13:08,248 --> 00:13:09,374 அது உதவுமா என தெரியவில்லை. 254 00:13:10,458 --> 00:13:12,210 அவள் கல்லூரியை விட்டு நின்று விட்டாள், 255 00:13:12,294 --> 00:13:14,296 பட்டம் வாங்கி விட வேண்டும் என்று அவள் ரொம்ப ஆசைப்பட்டாள். 256 00:13:14,379 --> 00:13:19,009 ஆனால், சில நேரங்களில், சில விஷயங்களைப் பின்பற்றுவதில் அவளுக்குப் பிரச்சனை இருந்தது. 257 00:13:20,010 --> 00:13:22,178 வந்து, சில சமயங்களில், இரவு உணவின் போது, 258 00:13:22,262 --> 00:13:26,308 தன்னுடைய வாழ்க்கையின் குழப்பங்கள், 259 00:13:26,391 --> 00:13:30,186 தன்னுடைய உறவுகள், எல்லாவற்றையும் அவள் சொல்லிக்கொண்டே போவாள் 260 00:13:30,270 --> 00:13:33,148 ஆனால் வீட்டிற்குப் போன பின்னர், 261 00:13:33,231 --> 00:13:36,234 அவள் என் வாழ்க்கையைப் பற்றி எதுவுமே கேட்கவில்லையே என்று எனக்குத் தோன்றும். 262 00:13:38,403 --> 00:13:39,654 இருந்தாலும் எனக்கு அவளைப் பிடிக்கும். 263 00:13:40,739 --> 00:13:43,241 அவள் ஒரு நல்ல தோழியாக இல்லாவிட்டாலும் கூட, தெரியுமா? 264 00:13:43,992 --> 00:13:45,160 அடக் கடவுளே. 265 00:13:45,994 --> 00:13:47,954 இது “எ கிறிஸ்துமஸ் கேரல்” நாவலை விட மோசமாக இருக்கிறது. 266 00:13:48,038 --> 00:13:49,122 அடச்சே. 267 00:13:49,789 --> 00:13:52,667 இனிமேல் ஒரு போதும் கிறிஸ்துமஸ் கொண்டாட மாட்டேன். ஒழியட்டும். 268 00:13:56,588 --> 00:13:58,548 எலக்ட்ரீஷியனை அழைக்க வேண்டுமா? 269 00:13:59,341 --> 00:14:00,926 அது பெக்கியாகக் கூட இருக்கலாம். 270 00:14:01,009 --> 00:14:03,762 ஆமாம், நான் இங்கே தான் இருக்கிறேன். மன்னிக்கவும். 271 00:14:03,845 --> 00:14:05,889 நாங்கள் வேறு யாரையாவது விசாரிக்க வேண்டுமா? 272 00:14:05,972 --> 00:14:08,558 டாட், டாட், டாட். 273 00:14:09,768 --> 00:14:11,519 டாடிடம் பேசிவிட்டீர்களா? 274 00:14:11,603 --> 00:14:12,896 -ஆம்! -யார் டாட்? 275 00:14:12,979 --> 00:14:14,856 -அவளின் முன்னாள் காதலன். -ஒரு வழியாக. அப்பாடா! 276 00:14:14,940 --> 00:14:16,191 இங்கிருந்து பத்து நிமிட தூரத்தில் 277 00:14:16,274 --> 00:14:17,901 ஒரு பார் வைத்திருக்கிறான். 278 00:14:17,984 --> 00:14:19,069 பார். சரி. 279 00:14:20,111 --> 00:14:23,031 எங்கே இருக்கிறாய், கோழையே? நீ இங்கே தான் இருக்கிறாய் என்று தெரியும். 280 00:14:23,990 --> 00:14:25,408 கொலைகாரனே! 281 00:14:25,492 --> 00:14:29,287 எப்படி எனக்கு இதைச் செய்தாய்? உன்னால் எப்படி இவ்வளவு சுயநலமாக இருக்க முடிகிறது? 282 00:14:29,788 --> 00:14:30,872 இவர்களைப் பார்த்தாயா? 283 00:14:30,956 --> 00:14:34,000 உனக்காக இரண்டு பேர் வந்திருக்கின்றனர். 284 00:14:34,584 --> 00:14:36,002 நீ டாட் தானே? டாட் ஹோல்ட்? 285 00:14:37,170 --> 00:14:38,421 ஆமாம், ஏன் கேட்கிறீர்கள்? 286 00:14:38,505 --> 00:14:40,215 -ஏன் என்று உனக்குத் தெரியாதா என்ன? -ரெபேக்கா மாஸைத் தெரியுமா? 287 00:14:40,924 --> 00:14:41,883 அவர்களிடம் சொல். 288 00:14:42,717 --> 00:14:43,969 எனக்கா? 289 00:14:44,052 --> 00:14:46,721 இப்போது என்ன செய்தாள்? கைது செய்யப்பட்டாளா? 290 00:14:46,805 --> 00:14:48,098 நான் ஏன் கைதாக வேண்டும்? 291 00:14:48,181 --> 00:14:51,226 -அவள் கைதாகியிருப்பாள் என்று ஏன் நினைத்தாய்? -பொது அநாகரீகம். 292 00:14:51,309 --> 00:14:53,562 போன முறை நான் அவளைப் பார்த்த போது, பாரில் குடித்து விட்டு நடனமாடிக்கொண்டு, 293 00:14:53,645 --> 00:14:56,523 என்னைக் கோபப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தன் ஆடைகளைக் கழற்ற முயன்றாள். 294 00:14:56,606 --> 00:14:59,859 அவள் அவ்வளவு சீக்கிரம் ஆடைகளைக் கழற்றி விடுவாள் என்று தோன்றவில்லை. 295 00:15:02,112 --> 00:15:05,198 -என்ன நடக்கிறது? அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டதா? -நடிக்காதே. அவர்கள் துப்பறிபவர்கள். 296 00:15:05,282 --> 00:15:07,284 உன் கைரேகைகளும், விந்தும் எல்லா இடங்களிலும் இருப்பதைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள். 297 00:15:07,367 --> 00:15:08,994 -அவள் இறந்து கிடந்தாள். -முடிந்து விட்டது, டாட். 298 00:15:09,077 --> 00:15:10,537 இங்கிருந்து கிட்டத்தட்ட 25 மைல் தூரத்தில். 299 00:15:10,620 --> 00:15:12,330 -வாய்ப்பே இல்லை. -அந்த போட்டோவை உனக்கு மெசேஜ் அனுப்பினேன். 300 00:15:12,414 --> 00:15:14,791 -நான் எந்த இடத்தில் இருந்தேன் என உனக்குத் தெரியும். -அவள் இறக்கவில்லை. 301 00:15:14,874 --> 00:15:18,670 -கடவுளே... நீ அதைப் பயன்படுத்தினாய்... -ஆமாம், அவள் இறந்துவிட்டாள், டாட். 302 00:15:18,753 --> 00:15:20,714 -இருப்பிடம் பற்றி அறியும்... -அதனால் தான் இங்கே வந்திருக்கிறோம். 303 00:15:20,797 --> 00:15:22,382 ...அல்லது ஏதோ ஒரு ஆப் மூலம், என்னைப் பின்தொடர்வாயே. 304 00:15:22,465 --> 00:15:24,968 -ஏனென்றால் நீ ஒரு பொறமை பிடித்த துரத்தல் பேர்வழி. -நேற்றிரவு எனக்கு மெசேஜ் அனுப்பினாள். 305 00:15:25,051 --> 00:15:26,469 -அடச்சே. -அதை நாங்கள் பார்க்கலாமா? 306 00:15:26,553 --> 00:15:27,846 கண்டிப்பாக. 307 00:15:29,598 --> 00:15:30,599 பாருங்களேன். 308 00:15:31,433 --> 00:15:33,727 சூரிய அஸ்தமனத்திற்கு நேராக, அசிங்கமாக நடு விரலைக் காட்டுகிறாள். 309 00:15:33,810 --> 00:15:34,811 சரி தான். 310 00:15:34,895 --> 00:15:38,815 அதற்கு நீ “ஸ்கல் ஈமோஜி, ஸ்கல் ஈமோஜி, ஸ்கல் ஈமோஜி” என்று பதிலளித்துள்ளாய். 311 00:15:38,899 --> 00:15:39,983 மடையன். 312 00:15:40,066 --> 00:15:41,818 ஆனால் அவளை அசிங்கமாகத் திட்டுகிறாய். 313 00:15:41,902 --> 00:15:44,321 எனக்கு கோபம் வந்துவிட்டது. அதற்காக நான் கொன்றிருப்பேனா என்ன? 314 00:15:44,404 --> 00:15:45,488 நீ செய்யவில்லை என்றும் சொல்ல முடியாது. 315 00:15:45,572 --> 00:15:47,824 -நீங்கள் ஏன் பிரிந்தீர்கள்? -அது உங்களுக்குத் தேவையில்லாதது. 316 00:15:47,908 --> 00:15:49,951 உன் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்ட, நீதிமன்ற ஆணை பிறப்பிக்க வேண்டுமா? 317 00:15:50,035 --> 00:15:51,036 அவர்களிடம் சொல். 318 00:15:53,413 --> 00:15:55,707 நான் அவளை ஏமாற்றி விட்டேன். சரியா? 319 00:15:56,249 --> 00:15:58,084 -ஆனால் அவள் ஏமாற்றுவதாக நினைத்தேன்... -நான் தான் சொன்னேனே. 320 00:15:58,168 --> 00:16:00,962 ...அவள் நேரம்கெட்ட நேரத்தில், என் நண்பர்களோடும், கண்ட பசங்களோடும் கடலைப் போடுவாள். 321 00:16:01,046 --> 00:16:02,464 என் கசினோடும் கூட. 322 00:16:02,547 --> 00:16:04,507 -நீ விளையாடுகிறாயா? -நேற்றிரவு எங்கே இருந்தாய்? 323 00:16:04,591 --> 00:16:05,634 உன் கசின் தான் என்னை வற்புறுத்தினான். 324 00:16:05,717 --> 00:16:08,220 என் காதலி ஜெனியின் வீட்டில் இருந்தேன். என் இன்ச்டக்ராமைப் பாருங்கள். 325 00:16:09,971 --> 00:16:10,972 நேற்றிரவா? 326 00:16:12,849 --> 00:16:15,810 அவளுக்கு 18 வயது, நீங்கள் எதுவும் சொல்வதற்கு முன்பு சொல்லிவிடுகிறேன். 327 00:16:15,894 --> 00:16:17,103 அவள் சின்ன பெண் மாதிரி இருக்கிறாள். 328 00:16:18,355 --> 00:16:21,024 நாங்கள் லசான்யா சமைத்தோம். நிறைய முறை உறவு கொண்டோம். 329 00:16:21,691 --> 00:16:23,360 அதற்கு அவளுடைய அறைத்தோழி சாட்சி சொல்வாள். 330 00:16:24,444 --> 00:16:26,279 லசான்யா விஷயமே ஆதாரம் தான். 331 00:16:27,697 --> 00:16:30,408 பாருங்கள், அது நானில்லை. சரியா? பெண்கள் எப்படி என்று உங்களுக்கே தெரியும். 332 00:16:30,492 --> 00:16:33,245 அவர்கள் படு மோசம். எல்லா நேரமும் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். 333 00:16:34,537 --> 00:16:35,622 என்ன இது? 334 00:16:37,582 --> 00:16:39,084 சரி, சரி. 335 00:16:39,167 --> 00:16:41,127 -நாசமாய் போச்சு. -அட... கடவுளே. 336 00:16:41,211 --> 00:16:42,420 -நான் செய்துவிட்டேன்! -ஐயோ! 337 00:16:42,504 --> 00:16:43,797 அதை நான் தான் செய்தேன். அடக் கடவுளே. 338 00:16:45,257 --> 00:16:47,050 -சரிதான், அது நன்றாக இருந்தது. -அவனை விட்டுத் தள்ளு. 339 00:16:47,133 --> 00:16:48,760 கடவுளே, திருப்தியாக இருந்தது. 340 00:16:48,843 --> 00:16:52,722 என்னுடைய கோபம் எல்லாம் டாட் மீது பாய்ந்து விட்டது. 341 00:16:52,806 --> 00:16:56,017 மீண்டும் அதை எப்படி செய்வது என பார்க்க வேண்டும். டாட் போல உங்களால் என்னை கோபமூட்ட முடியுமா? 342 00:16:56,101 --> 00:16:58,478 -அடேய், அவனிடம் ஒரு சாட்சி இருக்கிறது. -அதனால் என்ன? 343 00:16:58,562 --> 00:17:00,021 -முடித்துக்கொள்ளலாம். சாவியைக் கொடு. -இது வேலை செய்யவில்லை. 344 00:17:00,105 --> 00:17:02,107 -முடியாது. -என்ன? நாம் இப்பொழுது நிறுத்தப் போவதில்லை. 345 00:17:02,190 --> 00:17:03,650 ஒரு பெண் இறந்திருக்கிறாள். 346 00:17:03,733 --> 00:17:05,443 இதில் ஏதாவது துப்பு கிடைக்கும் வரை நான் நிறுத்த மாட்டேன். 347 00:17:05,526 --> 00:17:07,445 -நன்றி. -நீ எதையும் கண்டுபிடிக்கப் போவதில்லை, நாண்பா. 348 00:17:07,529 --> 00:17:10,699 அதிலேயே வெறித்தனமாக இருந்து, குடிகாரனாகத்தான் வீட்டிற்குப் போகப் போகிறாய். 349 00:17:10,782 --> 00:17:14,494 ஒரு ஹீரோ போலீஸ் போல என் மனைவியிடம் நடித்து, வீட்டுக்குப் போவதற்குப் பதில், இதுவே மேல். 350 00:17:14,578 --> 00:17:15,954 நியாயமான முறையில் பெண்களைக் காப்பாற்ற, 351 00:17:16,036 --> 00:17:18,372 நாள் முழுவதும் எப்படி செலவிட்டேன் என பேசலாம். 352 00:17:20,625 --> 00:17:21,626 கடவுளே, மறுபடியுமா? 353 00:17:22,419 --> 00:17:23,962 சாவிகளைக் கொடு. உண்மையாகத் தான் கேட்கிறேன். 354 00:17:29,801 --> 00:17:32,053 நீங்கள் இதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். 355 00:17:32,637 --> 00:17:34,139 நீ நிலையத்திற்கு நடந்தே போ. 356 00:17:35,181 --> 00:17:36,766 இயேசுவிற்கு நடக்கப் பிடிக்கும், இல்லையா? 357 00:17:38,518 --> 00:17:39,811 உனக்காக வருந்துகிறேன்டா. 358 00:17:41,855 --> 00:17:42,856 பை. 359 00:17:44,691 --> 00:17:46,234 சரி, நீ எங்களுக்குத் தேவையில்லை. 360 00:17:51,031 --> 00:17:53,158 டாட் இதைச் செய்யவில்லை என்பது வினோதமாகத் தான் இருக்கிறது. 361 00:17:53,241 --> 00:17:56,620 என்னிடம் வேறு எந்த துப்புகளும் இல்லை. 362 00:18:12,385 --> 00:18:13,678 நல்லது. சரி. 363 00:18:35,784 --> 00:18:39,162 டாட் தான் நான் உறவு கொண்ட கடைசி ஆள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. 364 00:18:40,288 --> 00:18:42,999 ஒருவரோடு உறவு கொள்ளும் போது அதையெல்லாம் யோசிக்க மாட்டோம். 365 00:18:43,083 --> 00:18:46,044 அவ்வளவு தானா? இது தான் அந்தக் கடைசி கூடலா? 366 00:18:49,714 --> 00:18:52,676 எனக்கு உறவு கொள்வது பிடிக்கும். நான் உயிரோடு இருந்த போது, நிறைய செய்தேன். 367 00:18:53,426 --> 00:18:56,137 ஆனால், நான் யாரோடு உறவு கொள்கிறேன், அந்த உறவு எப்படி என்பதை எல்லாம் 368 00:18:56,221 --> 00:18:59,808 நன்கு கவனிப்பேன். 369 00:18:59,891 --> 00:19:03,103 மற்றதெல்லாம், அவ்வளவு முக்கியமில்லை. 370 00:19:03,687 --> 00:19:05,730 நான் உண்மையிலேயே அதை மாற்ற முயன்றேன். 371 00:19:05,814 --> 00:19:07,941 அதனால் தான் நானே முகாமிற்குப் போனேன். 372 00:19:08,024 --> 00:19:10,735 யாரும் என்னோடு வர வேண்டும் என்று காத்திருக்கவில்லை. 373 00:19:10,819 --> 00:19:11,987 அது சுலபமானதாகவும் இல்லை. 374 00:19:12,487 --> 00:19:14,239 நானே எல்லாம் செய்வது, எனக்குப் பிடிக்கவில்லை. 375 00:19:15,615 --> 00:19:16,700 ஆனால், தெரியுமா, 376 00:19:17,867 --> 00:19:22,706 அதாவது, சங்கடத்தில் சௌகரியமாக இருக்க நான் முயற்சித்தேன். 377 00:19:26,001 --> 00:19:27,919 நான் அவனுடைய கசினோடு கடலைப் போடவில்லை. 378 00:19:28,795 --> 00:19:31,631 எனக்கு யாருமற்றது போல் இருந்தது, 379 00:19:31,715 --> 00:19:33,967 ஏனென்றால் அது ஒரு குடும்ப விருந்து, 380 00:19:34,050 --> 00:19:36,344 எனக்கு நிச்சயம் தெரியும், அவன் அம்மாவிற்கு என்னைப் பிடிக்கவில்லை... 381 00:19:43,810 --> 00:19:45,979 உங்களால் தான் நான் இன்னும் இங்கே இருக்கிறேனா? 382 00:19:48,690 --> 00:19:52,986 எனக்கு உதவி செய்ய, நான் உங்களுக்கு உதவ வேண்டுமா? 383 00:19:59,618 --> 00:20:00,619 பிரான்சன். 384 00:20:03,622 --> 00:20:04,998 உங்களால் என்னைப் பார்க்க முடிகிறதா? 385 00:20:15,550 --> 00:20:17,344 அந்தப் பெண் என்னைக் கொன்றாள் என்று எனக்குத் தோன்றவில்லை. 386 00:20:17,427 --> 00:20:18,803 இதற்கு முன், நான் அவளைப் பார்த்ததே இல்லை. 387 00:20:19,304 --> 00:20:20,388 நீங்கள் குடித்திருக்கிறிர்கள். 388 00:20:20,472 --> 00:20:22,557 நான் குடிக்கவில்லை. வேலை செய்கிறேன். 389 00:20:22,641 --> 00:20:24,851 அதனால் தான், நான் தடை உத்தரவு வாங்கியுள்ளேன். 390 00:20:24,935 --> 00:20:28,188 பொறு, இவள் உங்களுடைய முன்னாள் மனைவியா? இவளைத் தான் நாம் பின் தொடர்ந்தோமா? 391 00:20:28,271 --> 00:20:29,814 வேண்டாம். குழந்தைகளை எழுப்பி விடுவீர்கள். 392 00:20:29,898 --> 00:20:32,817 உன்னைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. உனக்கே அது தெரியும். 393 00:20:33,985 --> 00:20:37,030 அங்கே ஒரு பெண் இருந்தாள். அவள் கொலை செய்யப்பட்டுவிட்டாள். 394 00:20:37,113 --> 00:20:38,406 அவள் உன்னை மாதிரியே இருந்தாள். 395 00:20:38,907 --> 00:20:41,743 என் சடலத்தைப் பார்க்கும் போது, அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தீர்களா? 396 00:20:41,826 --> 00:20:43,411 உங்காள் முன்னாள் மனைவி போல நான் இருக்கிறேன் என்றா? 397 00:20:43,495 --> 00:20:46,248 சரி, நான் போலீஸைக் கூப்பிடும் முன், போய் விடுங்கள். 398 00:20:46,331 --> 00:20:47,791 -நான்... -நானே போலீஸ் தான். 399 00:20:49,251 --> 00:20:50,460 அவ்வளவுதான். 400 00:20:51,378 --> 00:20:53,838 எனக்குப் போதும் என்றாகிவிட்டது. 401 00:20:53,922 --> 00:20:57,008 எனக்கு உண்மையிலேயே போதும் என்றாகிவிட்டது. 402 00:20:57,509 --> 00:21:02,138 அவர் ஏதாவது செய்வார் என்று இங்கே மணிக்கணக்காக காத்திருந்தேன் என்பதை நம்பவே முடியவில்லை. 403 00:21:03,640 --> 00:21:05,141 உள்ளே வராதீர்கள். 404 00:21:11,648 --> 00:21:14,818 என்னால் இந்த மாதிரி இறக்க முடியாது. 405 00:21:14,901 --> 00:21:18,697 சிதைக்கப்பட்டு ஒரு காட்டில் கிடந்தது கொண்டு, எல்லோராலும் மறக்கப்பட்டு, 406 00:21:18,780 --> 00:21:24,286 இந்தப் பாழாய்ப்போன ஆட்கள், தங்களைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பது. 407 00:21:29,749 --> 00:21:30,875 யாராவது அங்கே இருக்கிறீர்களா? 408 00:21:39,259 --> 00:21:40,594 பரவாயில்லை. 409 00:21:40,677 --> 00:21:44,973 அவளோடு உறவுகொள்ள, நீங்கள் என் சாவைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.0 410 00:21:47,017 --> 00:21:48,602 நானே இந்த விஷயத்தை தீர்த்துக் கொள்கிறேன். 411 00:21:54,983 --> 00:21:56,026 அட, சரி தான். 412 00:22:01,990 --> 00:22:02,824 இந்தக் கொலைகாரன் போல 413 00:22:02,908 --> 00:22:05,076 என் உடல் - கையில் எண்கள் பொறிக்கப்பட்டன தொண்டை வெட்டு - சாட்டை - முயல் காதுகள் 414 00:22:05,160 --> 00:22:06,786 குறியீடு? பைபிளிலா? ஐடி # 143 = ஐ லவ் யூ - 551 = ? 415 00:22:06,870 --> 00:22:07,746 சந்தேகத்துக்குரிய நபர்கள் 416 00:22:34,231 --> 00:22:36,524 இன்னொரு வெள்ளை நிற ப்ரியஸ் கார் வந்துள்ளது. 417 00:22:37,192 --> 00:22:38,652 அட. 418 00:22:38,735 --> 00:22:40,987 -பைக். -பார், அது நன்றாக இருந்தது. 419 00:22:41,488 --> 00:22:43,031 -என்ன, அந்த பைக்கா? ஆம். -அதைப் பார்த்தாயா? 420 00:22:43,114 --> 00:22:46,576 அறுபது. 77, 83, 90. 421 00:22:47,160 --> 00:22:48,161 இதோ இருக்கிறது. 422 00:22:50,956 --> 00:22:53,291 சாட்சி 423 00:22:55,293 --> 00:22:56,545 ஓ, கடவுளே. 424 00:22:59,798 --> 00:23:01,258 அடக் கடவுளே. 425 00:23:04,219 --> 00:23:06,471 இந்த விசாரணையினால், அவன் அதிகமாகவே எரிச்சலாகிறான். 426 00:23:07,556 --> 00:23:09,391 இந்த விசாரணையினால், நான் எரிச்சலடையவில்லை. 427 00:23:10,308 --> 00:23:11,393 கொஞ்சம் பயந்துவிட்டாய். 428 00:23:13,186 --> 00:23:14,229 அடச்சே. 429 00:23:15,021 --> 00:23:16,022 இது விசித்திரமாக இருக்கு. 430 00:23:20,110 --> 00:23:21,111 கேரோல். 431 00:23:22,195 --> 00:23:25,282 ஹே, இந்தப் பெட்டியைத் தான் நான் தேடிக்கொண்டிருந்தேன். 432 00:23:25,365 --> 00:23:27,075 -இதுவா? சரி. -ஆமாம். 433 00:23:27,158 --> 00:23:28,368 -ஆமாம். -இதோ. 434 00:23:29,536 --> 00:23:31,204 இந்த விஷயத்தை நாம் முடித்து விட்டோமா? 435 00:23:31,288 --> 00:23:32,330 தெரியவில்லை, நண்பா. 436 00:23:32,414 --> 00:23:34,541 இதற்கு என்ன அர்த்தம்? ஏன்? இது நிச்சயம் ஒரு ஆடை தான். 437 00:23:34,624 --> 00:23:37,836 -இது எதைக் குறிக்கிறது? -சரி. 438 00:23:37,919 --> 00:23:39,796 இனி வேறு கடையில் சான்ட்விச்சை வாங்கு. 439 00:23:39,880 --> 00:23:41,381 -தெரியும். -எதுவானாலும் சரி. 440 00:23:41,464 --> 00:23:43,091 -என்ன கருமம் இது? -அடச்சே! 441 00:23:43,675 --> 00:23:47,053 இந்தப் பாழாய்ப் போன மேஜை. இன்று, இது இரண்டாவது தடவை. 442 00:23:47,137 --> 00:23:50,640 இந்தச் சாட்டை, இது அந்த உடையோடு பொருந்தவில்லை. 443 00:23:50,724 --> 00:23:51,808 ஏன் கயிறைப் பயன்படுத்தவில்லை? 444 00:23:53,226 --> 00:23:54,728 சாட்டை எதற்கு? 445 00:23:54,811 --> 00:23:57,063 ஆமாம், கேரோல். நம் எண்ணங்கள் ஒத்துப் போகின்றன. 446 00:23:57,147 --> 00:23:58,231 நம் எண்ணங்கள் ஒத்துப் போகின்றன. 447 00:24:25,342 --> 00:24:26,426 அடக் கடவுளே. 448 00:24:38,855 --> 00:24:40,065 கடவுளே. 449 00:24:43,401 --> 00:24:44,778 நான் உன்னை நேசித்தேன். 450 00:24:45,987 --> 00:24:48,531 யாரிடமும் சொல்லாத விஷயங்களை எல்லாம் உன்னிடம் சொன்னேன். 451 00:24:48,615 --> 00:24:50,617 நான் உன்னை நம்பினேன். 452 00:24:50,700 --> 00:24:52,452 நீ ஏன் என்னைக் கஷ்டப்படுத்த விரும்பினாய்? 453 00:24:52,535 --> 00:24:56,748 என்னுடைய இந்த டேட்டிங் வாழ்க்கை மீது உனக்குப் பொறாமையா? 454 00:24:57,332 --> 00:24:59,751 என்னுடைய வீட்டின் மீதா? என்னுடைய வேலையின் மீதா? 455 00:25:01,127 --> 00:25:04,130 ஒவ்வொரு புத்தகத்திலும், தங்களுக்கு பரிட்சயமான ஒருவர் தான் இப்படி செய்திருப்பார். 456 00:25:04,214 --> 00:25:06,675 ஆனால் அது நீ என்று நான் நினைக்கவில்லை. 457 00:25:08,552 --> 00:25:09,594 அடச்சே. 458 00:25:11,638 --> 00:25:12,639 என்ன ஆச்சு? 459 00:25:14,891 --> 00:25:16,977 ஒன்றுமில்லை. நான்... 460 00:25:17,769 --> 00:25:19,813 நான் குடித்திருக்கிறேன், வருத்தமாக இருக்கிறேன். 461 00:25:20,939 --> 00:25:25,110 சரியா? என் மேல் அக்கறையாக இருந்த ஒரே ஒருத்தி இறந்துவிட்டாள், 462 00:25:25,193 --> 00:25:27,529 உன்னுடைய வீணாப் போன விளையாட்டை போய் விளையாடு. 463 00:25:31,992 --> 00:25:33,868 உண்மையாகத் தான் சொல்கிறேன், சாட். என்னைத் தனியே விடு. 464 00:25:34,494 --> 00:25:36,788 சரி. மன்னித்துவிடு. 465 00:25:41,543 --> 00:25:43,253 வந்து, நானும் சோகமாகத்தான் இருக்கிறேன். 466 00:25:44,254 --> 00:25:46,548 அப்படியா? நீ சோகமாக இருக்கிறாயா? 467 00:25:48,300 --> 00:25:51,177 எட்டு வருட நட்பு வேறு, முட்டாள்தனமான மோகம் வேறு. 468 00:26:43,188 --> 00:26:44,981 எனக்குப் புரியவில்லை. 469 00:26:47,442 --> 00:26:50,528 நீ ஒரு குழந்தை. 470 00:26:53,073 --> 00:26:55,742 உன்னிடம் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசியதாக எனக்கு நினைவில்லை. 471 00:26:56,743 --> 00:26:59,746 ஒரு முறை உன்னை நான் “கன்னி ராஜா” என்று அழைத்தேன். 472 00:26:59,829 --> 00:27:02,749 கிறிஸ்டினாவும் அப்படித்தானே உன்னை அழைப்பாள். 473 00:27:04,542 --> 00:27:05,710 நீ அதை உணரவாவது செய்தாயா? 474 00:27:08,630 --> 00:27:13,760 எனக்கு வயதே ஆகாது என்ற உண்மையை யோசித்தாவது பார்த்திருக்கிறாயா? 475 00:27:15,053 --> 00:27:18,139 காதலில் எல்லாம் விழப்போவதில்லை என்றும். 476 00:27:20,600 --> 00:27:22,602 பியான்ஸ் கச்சேரிக்கு ஒருபோதும் போவதில்லை என்றும். 477 00:27:22,686 --> 00:27:25,105 நான் இந்த நாசமாய் போன நாட்டை விட்டு வெளியே சென்றது கூட இல்லை. 478 00:27:30,235 --> 00:27:31,570 இளசுகளுடன் யாராலும் பிரம்மச்சாரியாக இருக்க முடியாது. ஒரு போதும். 479 00:27:31,653 --> 00:27:33,029 நான் விலைமாதுக்களை வெறுக்கிறேன். எங்கும் விலைமாதுக்கள் தான். 480 00:27:33,113 --> 00:27:34,114 பெண்கள் மீதான உங்கள் வெறுப்பில் கவனம் செலுத்துங்கள் 481 00:27:34,197 --> 00:27:35,615 என்ன இது? 482 00:27:37,325 --> 00:27:38,868 யார் “பிரம்மச்சாரி”? 483 00:27:38,952 --> 00:27:41,871 பெண்களுக்கான வழிபாட்டு இடமாக சமூகம் மாறிவிட்டது. 484 00:27:41,955 --> 00:27:44,749 இது மிகவும் தவறு. அவர்கள் குப்பைகள். 485 00:28:05,520 --> 00:28:08,398 க்வினெத் பால்ட்ரோவின் தலை இதில் இருந்தால், நான் கடுப்பாகிவிடுவேன். 486 00:28:09,399 --> 00:28:11,484 ஹே! யார் இதை எனக்காக விட்டுச் சென்றது? 487 00:28:18,491 --> 00:28:21,202 இங்கே உள்ள துப்புகளை ஒன்றாக சேர். 488 00:28:21,286 --> 00:28:23,246 பதவி உயர்வுக்குக் கேள். 489 00:28:33,340 --> 00:28:34,966 இருண்ட சந்து 3 490 00:28:35,634 --> 00:28:37,093 சாட்டை 491 00:28:53,443 --> 00:28:54,527 ஹாய். 492 00:28:55,237 --> 00:28:57,989 அந்த ரெபேக்கா மோசஸ் கொலை பற்றி, என்னிடம் முக்கிய தகவல் உள்ளன. 493 00:29:02,786 --> 00:29:04,162 இனி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். 494 00:29:19,177 --> 00:29:20,762 அட. ஃபோனை எடு. 495 00:29:21,846 --> 00:29:24,724 ஹலோ, இது டினா ப்ரான்ஸின் வாய்ஸ் மெயில்... 496 00:29:31,690 --> 00:29:36,444 என் 11 வயதில், “ஒய்எம்சிஏ” மூலம் நடத்தப்படும் ஒரு முகாமுக்குச் சென்றேன். 497 00:29:37,612 --> 00:29:40,907 நாங்கள் எல்லோரும் சுற்றி படுத்துக்கொண்டு, பேய்க் கதைகள் சொல்லிக் கொள்வோம். 498 00:29:40,991 --> 00:29:45,495 கண்ணாடியில் ரத்தத்தால் தங்கள் பெயரை எழுதும் கதைகள், 499 00:29:45,579 --> 00:29:51,334 அல்லது, கைக்கு பதில் கொக்கி இருக்கும் ஒருவன், கார் கண்ணாடியில் கீறும் கதைகளைச் சொல்வோம். 500 00:29:53,003 --> 00:29:56,673 இந்தக் கதைகளை எல்லாம் நாங்கள் பேசிக்கொண்டு, அலறுவோம். 501 00:29:57,299 --> 00:29:59,175 ஏனென்றால் அவை பயங்கரமானவை. 502 00:30:00,886 --> 00:30:02,846 இருந்தாலும் எங்களுக்கு பிடித்திருந்தது. 503 00:30:03,680 --> 00:30:05,891 கொலை செய்யப்பட்டவர்களைப் பற்றிய கதைகள். 504 00:30:07,392 --> 00:30:08,518 இது வினோதம் தான். 505 00:30:08,602 --> 00:30:10,270 இறப்பைப் பற்றி நாம் நினைத்தால் கூட, 506 00:30:10,353 --> 00:30:12,689 கொல்லப்படுவதைப் பற்றி, நினைத்துக் கூடப் பார்க்க மாட்டோம். 507 00:30:14,774 --> 00:30:15,942 குறைந்தபட்சம், நான் நினைக்கவில்லை. 508 00:30:18,778 --> 00:30:20,447 அது தனிப்பட்ட விஷயம் கூட இல்லை. 509 00:30:22,699 --> 00:30:26,995 பெண்களை இப்படி வெறுக்கும் படி, ஒரு 16 வயது பையனுக்கு யார் சொல்லிக் கொடுத்தது? 510 00:30:28,705 --> 00:30:32,834 இந்த மாதிரியான வன்முறையை யார் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தது? 511 00:30:34,961 --> 00:30:36,713 அதை நீங்கள் விசாரித்துக் கண்டுபிடிக்க வேண்டும். 512 00:30:36,796 --> 00:30:37,797 நீ நலம் தானே? 513 00:30:39,174 --> 00:30:40,800 அந்த வழக்கைப் பற்றியே இன்னும் யோசிக்கிறாயா? 514 00:30:41,384 --> 00:30:44,471 இல்லை, தீய குணங்களின் தன்மையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். 515 00:30:46,348 --> 00:30:49,267 என்னுடைய அப்பா, குடித்துக் குடித்தே இறந்தார். 516 00:30:50,685 --> 00:30:51,686 சரி. 517 00:30:53,813 --> 00:30:54,856 நான் கிளம்புகிறேன். 518 00:30:54,940 --> 00:30:56,858 மில்டன் கவிதைகளை நீ எப்போதாவது படித்திருக்கிறாயா? 519 00:30:56,942 --> 00:30:58,610 புத்தகங்களே படிக்க மாட்டேன் என நான் தான் சொன்னேனே. 520 00:30:58,693 --> 00:31:00,487 படித்தால், உனக்கு பிடிக்கும். 521 00:31:00,570 --> 00:31:03,907 குறிப்பாக “பேரடைஸ் லாஸ்ட்” இது சாத்தானைப் பற்றியது. மனிதனின் வீழ்ச்சி. 522 00:31:03,990 --> 00:31:06,368 சரி, அப்படியானால் கிறிஸ்துமஸ் பரிசாக எனக்கு அதை வாங்கித் தா. 523 00:31:06,451 --> 00:31:07,661 நீ மதவாதி இல்லை என்று நினைத்தேன். 524 00:31:07,744 --> 00:31:09,496 இல்லை தான், ஆனால் எனக்கு கிறிஸ்துமஸ் பிடிக்கும். 525 00:31:10,538 --> 00:31:12,082 அது என் குழந்தைகளுக்குப் பிடித்த விடுமுறை. 526 00:31:13,667 --> 00:31:14,876 உனக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா? 527 00:31:31,268 --> 00:31:33,186 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 528 00:32:37,250 --> 00:32:39,252 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்