1 00:00:06,215 --> 00:00:11,554 தோழி ஆனி வெர்ஷிங் "சார்ஜன்ட் ஜூலியா ப்ராஷர்"ன் நினைவில் 2 00:00:14,056 --> 00:00:15,850 பாஷ்: லெகஸியில் இதற்கு முன்... 3 00:00:18,978 --> 00:00:20,271 அவன் மறுபடி செய்வானா? 4 00:00:20,396 --> 00:00:22,898 - தெரியல. - அதை பத்தியே நினைக்கறேன். 5 00:00:22,898 --> 00:00:25,359 அவன் படுக்கை அறைல காத்திட்டிருந்தான். 6 00:00:25,359 --> 00:00:27,945 - விவரிக்க முடியுமா? - முகமூடி போட்டிருந்தான். 7 00:00:27,945 --> 00:00:30,614 அது ஒரு... மெக்ஸிகன் மல்யுத்த முகமூடி 8 00:00:30,740 --> 00:00:32,074 இது ஆஃபீஸர் மேடலின் பாஷ் 9 00:00:32,241 --> 00:00:34,785 பலாத்காரங்கள் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்களே? 10 00:00:34,910 --> 00:00:35,911 இல்ல. அது பயங்கரம். 11 00:00:35,911 --> 00:00:38,706 ரெண்டு வாரம் முன் ஒரு ரேப் கேஸை பத்தி சொன்னேனே. 12 00:00:38,706 --> 00:00:41,250 - எதாவது தகவல்? - விட முடியல. 13 00:00:41,625 --> 00:00:42,877 மேடி, இங்கே இருக்கியா? 14 00:00:43,961 --> 00:00:45,004 மேட்ஸ், இருக்கியா? 15 00:03:28,292 --> 00:03:29,793 அதிக நேரம் இருந்திருக்கலாம். 16 00:03:31,712 --> 00:03:33,422 துரதிர்ஷ்டவசமானது. 17 00:05:15,441 --> 00:05:17,776 பாஷ்: லெகஸி 18 00:05:49,433 --> 00:05:50,809 ஹாரி, நீங்க நலமா? 19 00:05:59,068 --> 00:06:02,196 ஹாரி? நீங்க நலமா? உங்களுக்கு காற்று வேணுமா? 20 00:06:03,447 --> 00:06:05,074 - என்ன? - உட்காரணுமா? 21 00:06:05,074 --> 00:06:06,366 இல்லை, நான் நலம். 22 00:06:06,492 --> 00:06:09,495 - மன்னிக்கணும். கேள்வி என்ன? - யாரையும் டேட் செய்யறாளா? 23 00:06:10,287 --> 00:06:11,205 எனக்கு தெரியலை. 24 00:06:11,205 --> 00:06:14,500 எனக்கு தெரிஞ்சு இல்லை. அவ வாழ்க்கையை தனியா வெச்சிருக்கா. 25 00:06:18,545 --> 00:06:20,756 மேடி 7:30க்கு வந்ததை பார்த்திருக்காங்க. 26 00:06:20,756 --> 00:06:21,924 ஏதாவது தெரியுமாமா? 27 00:06:21,924 --> 00:06:24,426 அவரோட ரிங் கேமரா முன் வாசலை மட்டும் காட்டும். 28 00:06:24,426 --> 00:06:25,427 சே. 29 00:06:25,427 --> 00:06:27,304 - இன்னொரு வீட்டுக்காரர்? - வீடு காலி. 30 00:06:27,304 --> 00:06:28,639 கைரேகைகள். 31 00:06:30,265 --> 00:06:33,727 - இதை சோதிக்கணும். - எத்தனை இருக்கு தெரியுமா? 32 00:06:33,727 --> 00:06:35,979 எனக்கு கவலை இல்லை. அதை செய். 33 00:06:37,481 --> 00:06:38,565 ஏபிபி போட்டிருக்கு... 34 00:06:38,565 --> 00:06:40,526 கைஸ், ஒரு நிமிஷம் கொடுங்க. 35 00:06:40,526 --> 00:06:43,529 - ஏற்கனவே இங்கு நிறைய மக்கள். - சரி, சார். 36 00:06:43,529 --> 00:06:44,780 ஆமாம், வெளியே. 37 00:06:44,780 --> 00:06:46,907 - ஹாரி? - சொல்லு. 38 00:06:50,828 --> 00:06:51,745 எப்படி இருக்கீங்க? 39 00:06:54,123 --> 00:06:56,250 அவ சாவி இன்னும் இங்கிருக்கு. ஃபோனும். 40 00:06:56,416 --> 00:06:57,793 சுவாசிங்க. 41 00:06:57,793 --> 00:06:59,419 என்னோட இருக்கீங்களா? 42 00:06:59,419 --> 00:07:02,965 அவளை கண்டுபிடிப்போம். முடிந்த அனைத்தையும் இதற்காக செய்யறோம். 43 00:07:02,965 --> 00:07:05,134 - உன் கேப்டன்? - உங்களை அனுமதிப்பார். 44 00:07:05,134 --> 00:07:08,929 - நன்றி. - கேட்க. ஆர்எச்டி வழிநடத்தும். 45 00:07:08,929 --> 00:07:12,432 புரியுது. எந்த திசையில் போகுதுன்னு தெரியணும். 46 00:07:12,558 --> 00:07:13,475 போகலாம். 47 00:07:50,721 --> 00:07:51,638 ஜெர்ரி. 48 00:07:54,266 --> 00:07:55,350 என்ன இது? 49 00:07:55,350 --> 00:07:57,936 இவங்களிடமிருந்து போலீஸார் அறிக்கை ஏன் பெறலை? 50 00:07:58,061 --> 00:07:59,855 - நாங்க பார்த்துக்கறோம். - அடையாளம் 51 00:07:59,980 --> 00:08:02,900 - சோதிக்காம யாரும் போக கூடாது. - கவனிச்சாச்சு. 52 00:08:14,119 --> 00:08:16,121 திரை கிழிப்பவன் நம்பிக்கையான துப்பு. 53 00:08:16,121 --> 00:08:18,123 பாலியல் குற்ற பிரிவு பார்க்குது. 54 00:08:18,123 --> 00:08:23,003 பாதிக்கப்பட்டவர்களின் வயது 20களில், ஆசிய- அமெரிக்கர், கிழக்கு ஹாலிவுட், தாய் டவுன். 55 00:08:23,128 --> 00:08:27,382 தாக்குபவன் லூச்சடோர் முகமூடி அணிந்து, திரையை கிழித்து நுழைகிறான். 56 00:08:27,382 --> 00:08:28,383 சந்தேகம்? 57 00:08:28,383 --> 00:08:30,928 டிஎன்ஏவால் வழக்குகள் இணைந்தன. கோடிஸில் இல்லை. 58 00:08:30,928 --> 00:08:34,139 கைஸ், நாம ஆராய நமக்கு ஏதாவது தேவை. 59 00:08:34,139 --> 00:08:38,143 நேரமாக ஆக, அவளை தூரமாக கூட்டிப் போகலாம், நல்லா மறைக்கலாம்... 60 00:08:38,143 --> 00:08:39,102 இன்னும் மோசமா. 61 00:08:39,102 --> 00:08:41,855 இந்த ஆள் ஏன் அதிகாரி பாஷை குறி வைக்கணும்? 62 00:08:41,855 --> 00:08:43,148 ஒரு சாத்தியம். 63 00:08:43,148 --> 00:08:46,652 கற்பழிப்பு முயற்சிக்கு பிறகு அவள் முகமூடியை கண்டா. 64 00:08:46,652 --> 00:08:48,320 ரேகைகள் ஓரளவு கிடைத்தன. 65 00:08:48,320 --> 00:08:50,989 அவ விசாரணையின் பகுதியென அவனுக்கு தெரிஞ்சுதோ? 66 00:08:50,989 --> 00:08:52,908 சட்ட அமலாக்கத்தில் இருந்தாதான். 67 00:08:52,908 --> 00:08:54,409 நாம எதையும் விட முடியாது. 68 00:08:54,534 --> 00:08:57,621 சந்தேக நபர்கள் இல்லாமல், கிடைத்த ரேகையை ஒப்பிட முடியாது. 69 00:08:57,621 --> 00:08:59,498 கடவுளே. நமக்கு நேரமில்லை. 70 00:08:59,498 --> 00:09:03,752 குறுக்கீடை, எங்க முட்டிகிட்டாங்கனு பார்த்து அவனை கண்டுபிடிக்கணும். 71 00:09:04,836 --> 00:09:09,174 - ஒரு நொடி தருவியா? - இல்லை. அதை விடு! என்னை நீக்க முடியாது. 72 00:09:09,341 --> 00:09:12,970 ஹேய், ஒரு மரியாதைக்காக உன்னை உள்ளே உக்கார விட்டேன். 73 00:09:13,095 --> 00:09:15,639 ஆனால் நீ ஈடுபட முடியாதுன்னு தெரியுமே. 74 00:09:15,639 --> 00:09:17,432 எங்களுக்கும் அதே ஆதங்கம்தான். 75 00:09:17,557 --> 00:09:19,142 அது சந்தேகம் தான். 76 00:09:20,394 --> 00:09:24,523 ஹாரி, அவ எங்க ஆள். உன் அக்கறையை தீவிரமா எடுத்துக்கறோம். 77 00:09:24,523 --> 00:09:27,442 ஆனால் முதல் 48 மணி நேரம் எவ்வளவு முக்கியம்னு தெரியுமே. 78 00:09:27,567 --> 00:09:31,113 நான் நேரம் வீணடிச்சா, என் வேலையை செய்ய எனக்கு குறைவு நேரம். 79 00:09:31,113 --> 00:09:34,950 உதவ விடு. அவ தோழிகளை விசாரிக்கறேன். ஏதாவது தெரிஞ்சிருக்கலாம். 80 00:09:34,950 --> 00:09:37,494 அது நடக்காது. அது கொள்கைக்கு எதிரானது. 81 00:09:37,494 --> 00:09:41,623 உன்னை உள்ளே விட்டா, எதிர்தரப்பு வக்கீல் வந்து வழக்கை பாழாக்கிடுவார். 82 00:09:41,623 --> 00:09:42,749 கொள்கை கிடக்குது! 83 00:09:45,419 --> 00:09:46,837 சும்மா இருக்க முடியாது. 84 00:09:54,219 --> 00:09:55,429 ப்ளீஸ் வீட்டுக்கு போ. 85 00:09:56,513 --> 00:09:59,349 ஃபோன் அருகே காத்திரு, பணய பணம் கேட்கறாங்களா பார். 86 00:10:10,527 --> 00:10:13,572 எப்படி விஷயங்கள் விட்டுப் போகும்னு தெரியும். 87 00:10:13,572 --> 00:10:16,491 - எங்க வேலையை செய்ய விடுங்க. - உன் மகனா இருந்தா? 88 00:10:16,491 --> 00:10:20,078 - அவ என் ரத்தம்னு வேலை செய்வேன். - என்னை விலக்க வேணாம். 89 00:10:20,912 --> 00:10:23,874 - முடிஞ்சதை செய்வேன். - உன்னை நம்பறேன், சகோதரா. 90 00:10:33,800 --> 00:10:35,344 பிரச்சினை ஆவாரா? 91 00:10:35,344 --> 00:10:37,804 நாங்க நீண்ட கால கூட்டாளி. அவரை தெரியும். 92 00:10:37,804 --> 00:10:39,431 உங்களுக்கு வரலாறு இருக்கு. 93 00:10:41,641 --> 00:10:42,726 பார்த்துக்கறேன். 94 00:11:05,415 --> 00:11:08,001 - அழைக்க தாமதமான நேரம். - நீ தேவை, இது அவசரம். 95 00:11:08,001 --> 00:11:10,087 - என்ன விஷயம்? - என் மகளை கடத்திட்டாங்க. 96 00:11:10,212 --> 00:11:12,714 - சே. - அவ வங்கி கணக்கில் நுழை. 97 00:11:12,714 --> 00:11:15,092 - அது கொஞ்ச நேரமாகும். - கவலை இல்லை. 98 00:11:15,092 --> 00:11:18,762 டெபிட் கார்டை எங்கே பயன்படுத்தினான்னு தெரியணும். வீடியோ கிடைச்சா, 99 00:11:18,762 --> 00:11:20,972 தொடர்ந்தாங்களா பாரு. கவனிச்சிருக்கணும். 100 00:11:21,515 --> 00:11:23,392 அவ ஃபோன் நடவடிக்கையை சோதி. 101 00:11:23,392 --> 00:11:24,559 அவ கணக்கு தகவல்? 102 00:11:24,559 --> 00:11:26,770 அனுப்பறேன். அவ கைபேசி குடும்ப திட்டத்தில். 103 00:11:26,770 --> 00:11:30,857 அவ அழைப்புகளை தேடி, குறிப்பிட்ட பெயர்களுக்கு ஒப்பிடு. 104 00:11:30,857 --> 00:11:32,401 டிஜிட்டலா தொடர்ந்திருக்கலாம். 105 00:11:32,401 --> 00:11:35,278 - அவ சமூக ஊடகத்தை சோதி. - அவ படங்கள் மீதான கருத்துகள், 106 00:11:35,278 --> 00:11:37,739 யார் டாக் செய்தது, பதிலளித்தது. 107 00:11:37,739 --> 00:11:40,409 - சரி. எது வந்தாலும். - நான் கவனிக்கிறேன். 108 00:11:47,457 --> 00:11:48,375 சே! 109 00:12:07,185 --> 00:12:10,480 - பாவம் அவளுக்கு பாஷ் சாபம். - அந்த பேச்சு வேணாம், மான்க். 110 00:12:10,605 --> 00:12:14,401 ஒரு பேச்சுக்கு சொல்றேன். முழு குடும்பமும் வேண்டாததை ஈர்க்கும். 111 00:12:17,070 --> 00:12:18,905 அவளை கண்டுபிடிக்கணும்னு வேண்டறேன். 112 00:12:18,905 --> 00:12:20,115 அதே சிந்தனைல இரு. 113 00:12:34,588 --> 00:12:36,840 கிழிந்த ஜன்னல் திரை வழியாக வந்தான். 114 00:12:36,840 --> 00:12:39,301 வெள்ளை, சராசரி உயரம், எடைனு விவரிக்கப்படறான். 115 00:12:39,301 --> 00:12:41,803 சிகரெட் நாத்தம் வந்ததா ப்ரீடா குறிப்பிட்டா. 116 00:12:41,803 --> 00:12:43,305 சரிதான். 117 00:12:43,430 --> 00:12:46,808 அனீஸ் சஹாகனும் சிகரெட் புகையை குறிப்பிட்டா. 118 00:12:46,808 --> 00:12:49,227 நாங்க விசாரிக்கல. கை மார்கன் செய்தான். 119 00:12:49,227 --> 00:12:51,521 வட்டாரத்தை மீண்டும் கேட்டிருக்கீங்க. 120 00:12:51,521 --> 00:12:55,025 லூச்சடோர் முகமூடி அணிந்த ஒருவனை பார்த்திருந்தாங்க. 121 00:12:55,025 --> 00:12:58,403 - குப்பையில் கிடைத்தது போலவா? - அது சரி. 122 00:12:59,905 --> 00:13:02,407 நீயும் மேடியும் பலரை விசாரிச்சீங்க. 123 00:13:02,574 --> 00:13:06,912 அண்டை வீட்டார், விநியோக ஆட்கள், லேன்ட்ஸ்கேபர்ஸ், அஞ்சல் தொழிலாளர்கள். 124 00:13:06,912 --> 00:13:09,372 நகர இன்ஸ்பெக்டர், கர்ட் டாக்வைலர். 125 00:13:09,372 --> 00:13:12,876 அவன் அறிவிப்பை மேடி பார்த்தா. அவனுக்கு எதுவும் தெரியாது. 126 00:13:14,294 --> 00:13:18,590 அவளை விட சொன்னேன், பாலியல் குற்ற மேற்கு பிரிவு கவனிக்கும்னேன். 127 00:13:19,299 --> 00:13:21,676 இந்த நேர்காணல்களை எனக்கு காட்டு, 128 00:13:21,676 --> 00:13:23,512 ஒன்றொன்றாக பார்ப்போமே? 129 00:13:23,512 --> 00:13:25,931 ஆர்எச்டியை தெரியுமே, சார், ரகசியமானது. 130 00:13:25,931 --> 00:13:27,849 வெளியே இருந்து தேடறேன். 131 00:13:29,935 --> 00:13:31,520 எழுப்ப சாரி, லெஃப்டனன்ட். 132 00:13:31,520 --> 00:13:34,689 என் மகளுக்கு நடந்ததை நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. 133 00:13:36,483 --> 00:13:39,027 ஏதாவது தெரிஞ்சா, என்னை அழைங்க. 134 00:13:39,736 --> 00:13:41,655 தெளிவாக, சொல்லவே மாட்டேன். 135 00:13:45,659 --> 00:13:47,577 ஆமா, அது சரி. ஓய்வு பெற்றேன். 136 00:13:47,577 --> 00:13:51,373 ஆமாம், சார். பிஹேவியரல் சைன்சஸ் இன்னும் இருக்குன்னு தெரியும். 137 00:13:51,540 --> 00:13:54,960 இல்லை, எனக்கு பரிந்துரை தேவையில்லை. ஆலோசகர் தேவையில்லை. 138 00:13:54,960 --> 00:13:58,213 என் மகள் வழக்கை பற்றி எனக்கு தகவல் தேவை. 139 00:13:58,213 --> 00:14:01,466 மரியாதையுடன், சார், மேஜர் க்ரைம்ஸ் எதுவும் சொல்லலை. 140 00:14:01,466 --> 00:14:02,801 நீங்க சொல்வீங்கதானே. 141 00:14:03,718 --> 00:14:06,054 - ஹேய், எடுத்ததுக்கு நன்றி. - ஹாரி. 142 00:14:06,346 --> 00:14:08,431 - நிச்சயமா. - நான் எட்கரை அழைக்க முடியாது. 143 00:14:08,431 --> 00:14:10,183 உறவை முறிக்கும், அது உதவாது. 144 00:14:10,183 --> 00:14:12,936 நான் எல்லாத்தையும் கவனிப்பேன். 145 00:14:12,936 --> 00:14:16,648 கேப்டன் அலுவலகத்திற்கு ஏதாவது வந்தா, உங்களுக்கு தெரியும். 146 00:14:16,648 --> 00:14:17,983 பெரிய விஷயம், மான்க். 147 00:14:17,983 --> 00:14:19,568 - நன்றி. - சரி. 148 00:14:24,281 --> 00:14:25,115 அப்பா. 149 00:14:41,381 --> 00:14:42,340 ஹலோ? 150 00:14:42,340 --> 00:14:44,843 - ஹாரி? - பேசறேன். 151 00:14:44,968 --> 00:14:47,178 எர்னி மங்கர், கோரனர் அலுவலகத்திலிருந்து. 152 00:14:48,054 --> 00:14:50,181 ஹேய், எர்னி. என்ன நடக்குது? 153 00:14:51,766 --> 00:14:54,185 ஹாலிவுட்டில் நடந்ததை கேள்விப்பட்டேன். 154 00:14:56,062 --> 00:14:56,980 நான் ஒரு தந்தை. 155 00:14:57,480 --> 00:15:00,567 ஆர்எச்டிக்கு தெரிவிக்கும் முன், உங்களை முதலில் அழைச்சேன். 156 00:15:06,906 --> 00:15:08,116 இன்னும் இருக்கீங்களா? 157 00:15:10,827 --> 00:15:13,663 ஆமாம், சொல்லுங்க. 158 00:15:15,123 --> 00:15:16,499 அடையாளமற்ற பெண் வந்தா. 159 00:15:17,125 --> 00:15:21,254 மழுங்கிய திடப்பொருளால் அடி. வெள்ளை பெண், 20, 25 வயது. 160 00:15:23,214 --> 00:15:24,716 அவளா இருக்க கூடாதென வேண்டறேன். 161 00:15:25,842 --> 00:15:27,552 ஆனா விவரத்துக்கு பொருந்தறா. 162 00:15:28,345 --> 00:15:29,346 எங்கே இருந்தா? 163 00:15:30,138 --> 00:15:31,264 ஷெரிஃபின் உடல் டம்ப். 164 00:15:32,182 --> 00:15:35,310 5ல், கிழக்கு எல்ஏவில் வெளியேறும் ரேம்பில் அவளை கண்டாங்க. 165 00:15:36,436 --> 00:15:40,649 நான் வர்றேன். யாருக்கும் முன் நான் அவளை பார்க்கணும். 166 00:15:43,193 --> 00:15:44,903 - நான் கூட்டிப் போறேன். - நன்றி. 167 00:16:00,502 --> 00:16:03,797 - முன்னேற்றம்? - அவ குடியிருப்பு வளாகத்திலிருந்து இல்லை. 168 00:16:03,797 --> 00:16:06,800 - ரிங் கேமராக்கள் இருக்கு அங்கே. - எதையும் எடுக்கலை. 169 00:16:06,800 --> 00:16:09,803 - அவை இயக்கப்பட்டிருந்தால். - இன்னும் பேசிட்டிருக்கோம். 170 00:16:09,803 --> 00:16:11,471 - உன் சுற்றளவு என்ன? - ஒரு தொகுதி. 171 00:16:11,471 --> 00:16:13,348 - அதை 3 ஆக்கு. - சந்தேக நபர் விவரம், 172 00:16:13,348 --> 00:16:15,850 வாகனம் பற்றி ஏதுமில்லை. நாம என்ன தேடறோம்? 173 00:16:15,850 --> 00:16:18,061 சந்தேகத்துக்குரிய விதமா எது இருந்தாலும். 174 00:16:18,061 --> 00:16:19,270 அது குறுக்குகிறது. 175 00:16:19,562 --> 00:16:21,356 - நாங்க தேடுவோம். - நான் இருக்கேன். 176 00:16:21,356 --> 00:16:22,399 சரி. 177 00:17:21,499 --> 00:17:22,417 நன்றி. 178 00:19:52,775 --> 00:19:54,903 எண்களும் பெயர்களும் பொருத்தறேன். 179 00:19:54,903 --> 00:19:56,321 அசாதாரண அழைப்புகள் ஏதும்? 180 00:19:56,446 --> 00:19:59,824 ஒன்று உள்வந்தது. அடையாளமில்லை, பூஸ்ட் மொபைல் வழங்கியது. 181 00:20:00,158 --> 00:20:03,161 பர்னர். நிச்சயமா அந்த பாவி பேசியிருப்பான். 182 00:20:03,161 --> 00:20:06,331 முயற்சித்து பயனரை கண்காணிக்கிறேன், ஆனால் உறுதியில்லை. 183 00:20:06,331 --> 00:20:09,125 - தெரிந்த தொடர்புகள்? - சாண்ட்லர் அழைத்துள்ளார். 184 00:20:09,709 --> 00:20:10,627 தேடிட்டே இரு. 185 00:20:36,361 --> 00:20:39,155 - ஹாரி? - மேடியை தூக்கிட்டாங்க. உன் உதவி தேவை. 186 00:20:39,155 --> 00:20:42,283 உள்ளே வா. "அவளை தூக்கிட்டாங்க"னா என்ன? 187 00:20:42,283 --> 00:20:45,954 அவ ஈடுபட்டிருந்த வழக்கு, கற்பழிப்பாளன், "திரை கிழிப்பவன்," 188 00:20:45,954 --> 00:20:47,705 - கடத்திருக்கான். - அட கடவுளே. 189 00:20:47,830 --> 00:20:48,915 - எப்ப? - நேற்றிரவு. 190 00:20:48,915 --> 00:20:50,875 அவளோட எப்ப பேசினே? 191 00:20:50,875 --> 00:20:53,836 - நேற்றிரவு இல்லை. அதற்கு முந்தைய இரவு. - ஃபோனிலா? 192 00:20:53,836 --> 00:20:55,964 அவ வீட்டில். அவளை பார்க்க போனேன். 193 00:20:57,048 --> 00:21:01,010 அவன் கவனிச்சிருக்கணும், அவ வழக்கத்தை தெரிஞ்சுக்கிட்டு. 194 00:21:02,261 --> 00:21:04,806 நீ ஏதாவது பார்த்தியா? ஏதாவது? 195 00:21:08,851 --> 00:21:13,773 நான் போன போது யாரோ முற்றத்தில் இருந்தாங்க. 196 00:21:13,773 --> 00:21:16,651 ஒரு ஆள். அவ வாசல் கதவிற்கு போனபோது அவனை பார்த்தேன். 197 00:21:17,026 --> 00:21:19,654 இன்னொரு வாடகைதாரர் என்று நினைத்தேன். 198 00:21:19,654 --> 00:21:22,949 புகைபிடிக்க வந்த அண்டை வீட்டாரென நினைத்தேன். அவனை கவனிக்கலை. 199 00:21:22,949 --> 00:21:24,534 - அவன் புகைச்சானா? - ஆமாம். 200 00:21:24,534 --> 00:21:27,245 அவனை மீண்டும் பார்த்தா அடையாளம் தெரியுமா? 201 00:21:27,412 --> 00:21:28,329 தெரியலாம். 202 00:21:28,705 --> 00:21:32,000 மற்ற வழக்குகளிலும் இதுதான் நடந்ததா? அவர்களை கடத்தினானா? 203 00:21:32,000 --> 00:21:35,336 ஏன் கடத்தினான்னு தெரியாது. அவன் வழக்கத்தை மாற்ற காரணமுண்டு. 204 00:21:38,548 --> 00:21:39,465 ஹாரி. 205 00:21:39,465 --> 00:21:43,386 மேடியின் வீட்டில் முதல் நாள் இரவு ஒருத்தனை பார்த்த சாட்சி இருக்காங்க. 206 00:21:43,386 --> 00:21:47,181 - அவ இடத்தை கவனிச்சிருக்கான். - முழு வளாகத்தையும் விசாரிச்சோம். 207 00:21:47,181 --> 00:21:49,767 - யாரும் எதுவும் பார்க்கலை. - அது ஹனி சாண்ட்லர். 208 00:21:49,767 --> 00:21:51,894 மேடிய பார்க்க போனப்ப பார்த்தாங்களாம். 209 00:21:51,894 --> 00:21:54,188 சீக்கிரமே வரை கலைஞரோடு தொடர்பு அமைத்திடு. 210 00:21:54,188 --> 00:21:55,773 ஒரு நிமிடம். ஹாரி. 211 00:21:55,773 --> 00:21:58,317 - அவருக்கு தெரியுமா? - தெரியாது, எனக்கு தெரியும். 212 00:21:59,736 --> 00:22:00,570 ஏற்பாடு பண்றேன். 213 00:23:23,653 --> 00:23:25,196 சரி. சரி! 214 00:23:31,410 --> 00:23:32,328 சரி. 215 00:23:33,121 --> 00:23:35,123 நீ சரியான சிறுக்கி. 216 00:23:49,929 --> 00:23:53,057 கற்பழிப்பு முயற்சிக்கு பின் அவன் ஓடி வருவதை பார்த்தாங்க, 217 00:23:53,057 --> 00:23:54,684 ஒரு காரை திருட. 218 00:23:54,809 --> 00:23:57,979 முகமூடியை எறிந்த பின் அவன் ஓடின திசையை பார்த்தாங்களா? 219 00:23:57,979 --> 00:24:01,357 இல்லை. இங்கே தான் அவ அதை பார்த்தா. 220 00:24:04,986 --> 00:24:07,905 - கேமராக்கள் வேலை செய்யுமா? - கண்காணிக்க மட்டும். 221 00:24:08,614 --> 00:24:11,409 - பதிவு செய்யாது. - குடியிருப்போர் ஏதும் பார்த்தாங்களா? 222 00:24:11,784 --> 00:24:13,995 பட்டப்பகல். எதுவும் இல்லை. 223 00:24:16,455 --> 00:24:19,000 அவளிடம் "துப்பறிவாளர்கள் கையாளட்டும்"னேன். 224 00:24:22,170 --> 00:24:23,588 அவளால அதை விட முடியல. 225 00:24:25,089 --> 00:24:27,008 நீங்களும் அதைத்தானே செய்திருப்பீங்க? 226 00:24:28,801 --> 00:24:29,719 இருக்கலாம். 227 00:24:35,183 --> 00:24:36,893 மனதில் ஏதாவது இருக்கா? 228 00:24:39,520 --> 00:24:40,438 எனக்கு தெரியல. 229 00:24:43,024 --> 00:24:46,611 - அவ விசாரணைய தடுக்க முடியல. - இது உன் தவறில்லை. 230 00:24:51,908 --> 00:24:56,204 மேடி அதையும் கவனிச்சா. நகர இன்ஸ்பெக்டரிடமும் அதை தொடர்ந்தா. 231 00:24:56,329 --> 00:24:58,706 கண்ணையும் காதையும் திறந்து வைக்க சொன்னா. 232 00:25:04,170 --> 00:25:07,798 இதைப்பற்றி தவறான உணர்வு இருக்கு. அவன் அதை கையாளறானா? 233 00:25:07,798 --> 00:25:09,967 கண்டுபிடிக்கும் வரை முழுசா இறங்கறான். 234 00:25:10,885 --> 00:25:13,763 {\an8}எங்க பாட்டி பாடின மாதிரி, "கீப் ஆன் த சன்னி சைட்." 235 00:25:13,763 --> 00:25:15,932 ஹாரி பேசினா, எனக்கு முதலில் அழை. 236 00:25:15,932 --> 00:25:17,475 உனக்கு தெரியுமே. 237 00:25:39,664 --> 00:25:43,793 வணக்கம், சார். உங்க உரிமம், பதிவு பார்க்கலாமா, ப்ளீஸ்? 238 00:25:43,793 --> 00:25:46,879 - நான் என்ன செய்தேன்? - பிறகு விளக்கறேன். 239 00:25:47,338 --> 00:25:50,925 - பல தேர்வுகள். - தேவையான நேரம் எடுத்துக்கோங்க. 240 00:25:56,264 --> 00:25:58,349 அதுக்கு அழிப்பான் இருக்கென நம்பறேன். 241 00:25:58,349 --> 00:26:01,143 அந்த கணத்தை காட்சிப்படுத்த முயற்சிங்களேன்? 242 00:26:06,357 --> 00:26:08,442 பீட்! ஹேய், கர்ட். 243 00:26:08,859 --> 00:26:10,194 தவறான நேரத்தில் அழைத்தேனா? 244 00:26:10,361 --> 00:26:12,822 ஒரு சந்திப்பிற்கு போறேன். என்ன விஷயம்? 245 00:26:12,989 --> 00:26:16,284 அந்த தாய் டவுன் பற்றி ஏதும் விவரங்கள் இருக்கான்னு யோசிச்சேன். 246 00:26:16,534 --> 00:26:17,743 நான் சொன்னது போல்தான். 247 00:26:17,743 --> 00:26:21,539 - அந்த ரேகையை இன்னும் பொருத்தறாங்க. - முகமூடியிலிருந்த கைரேகை. 248 00:26:21,706 --> 00:26:25,751 இன்னும் பொருத்தங்கள் இல்லை. உன் வழியில் ஏதாவது பார்த்தியா? 249 00:26:25,751 --> 00:26:27,169 காப்பர் அழைத்தாள். 250 00:26:27,336 --> 00:26:28,587 அறிவிப்பை பார்த்தாளாம். 251 00:26:28,587 --> 00:26:30,506 கண்களை திறந்து வெச்சிருக்க சொன்னா. 252 00:26:30,506 --> 00:26:34,677 நான் குறிப்பா ஏதாவது தேடணுமான்னு எனக்கு தெரியலை. 253 00:26:34,677 --> 00:26:36,637 லூச்சடோர் முகமூடி அணிந்திருந்தான். 254 00:26:36,637 --> 00:26:38,431 அப்ப, சாட்சிகள் இல்லையா? 255 00:26:38,556 --> 00:26:40,349 இன்னும் இல்லை. பார், நான் போகணும். 256 00:26:40,349 --> 00:26:44,145 நான் ஏதாவது பார்த்தால், கேட்டால், உனக்கு சொல்றேன். 257 00:26:44,395 --> 00:26:47,315 - நீ செய். - நீயும் எனக்கு சொல்வே இல்ல? 258 00:26:47,440 --> 00:26:48,607 முயற்சி செய்யறேன். 259 00:26:48,733 --> 00:26:50,901 - சரி, நண்பா. நன்றி. - சரி. 260 00:27:22,683 --> 00:27:24,977 போன வாரத்தில், சுவாரஸ்யமான மூன்று வண்டிகள். 261 00:27:24,977 --> 00:27:28,939 ஒருவேளை அந்த பகுதியில் பார்க் செய்து, ஒரு ஆள் தெருவை கடந்திருக்கான், 262 00:27:28,939 --> 00:27:31,734 அல்லது வழக்கமா நிறுத்திட்டு திரும்பறவங்க இருக்கலாம். 263 00:27:31,734 --> 00:27:34,070 பதிவான உரிமையாளர்களை கணடுபிடிச்சியா? 264 00:27:34,070 --> 00:27:36,989 இருவர் குடியிருப்போர், மூன்றாவது வருகையாளர். 265 00:27:36,989 --> 00:27:41,202 இந்த நகர வாகனம் சில முறை வந்தது. தினமும் அதே நேரம் போனது. 266 00:27:41,202 --> 00:27:44,872 - கடை எண், துறையை தந்திடும். - தெளிவாகவே இல்லை. 267 00:27:44,872 --> 00:27:47,416 அந்த பகுதியில் நிறைய கட்டுமானம் நடக்குது. 268 00:27:47,416 --> 00:27:49,126 ஒருவேளை அவன் அதிகார எல்லையோ. 269 00:27:49,126 --> 00:27:51,045 இன்ஸ்பெக்டர்கள் பற்றி பேசுகையில், 270 00:27:51,045 --> 00:27:53,339 மேடியின் விசாரணையை சோதிக்கணும். 271 00:27:53,339 --> 00:27:54,882 அந்த வீடியோவை கவனி. 272 00:27:54,882 --> 00:27:58,594 - சந்தேகப்படும்படி ஏதாவதா? - அப்படித்தான். 273 00:28:02,390 --> 00:28:05,851 - நிச்சயமா அவனுக்கு விடுமுறையா? - மேற்பார்வையாளர் சொன்னார். 274 00:28:06,268 --> 00:28:09,772 - நகர வாகனம் தெரியலையே. - வீட்டுக்கு எடுத்துப் போக முடியாது. 275 00:28:12,233 --> 00:28:15,486 தாய் டவுன் தவிர மற்ற எந்த பகுதிகளை பார்க்கிறான்? 276 00:28:15,486 --> 00:28:18,447 லாஸ் ஃபீலிஸ், சில்வர் லேக், 277 00:28:18,447 --> 00:28:23,077 ஆனால் அங்கே அத்துமீறி வாழ்பவர், மோசடி பற்றி யாரும் அவனை கேட்கலை. 278 00:29:00,197 --> 00:29:01,532 நீ என்ன பண்ணிட்டிருக்கே? 279 00:29:01,532 --> 00:29:04,994 பாதிக்கப்பட்டவங்க தாக்கியவன் சிகரெட் நாத்தமடித்தான்னாங்க. 280 00:29:05,119 --> 00:29:09,874 அது ஒரு முன்னேற்றம். நகரை சுற்றி, சிகரெட் துண்டுகளை சேகரிக்க போறியா? 281 00:29:09,874 --> 00:29:11,375 செய்யணும்னா. 282 00:31:58,584 --> 00:31:59,752 சுடச்சுட செய்தி. 283 00:32:01,712 --> 00:32:05,633 எவ்வளவு நேரம் எடுத்தாலும் சரி, கண்களும் மூக்கும் சரியா இருக்காது. 284 00:32:05,633 --> 00:32:07,676 இருட்டா இருந்ததா சொன்னா. 285 00:32:09,303 --> 00:32:10,846 நான் ஒன்று கேட்கிறேன். 286 00:32:24,818 --> 00:32:26,945 - திரு. டாக்வைலர்? - ஆமா? 287 00:32:27,071 --> 00:32:28,405 ஒரு நொடி? 288 00:32:28,781 --> 00:32:30,616 - நிச்சயமா. - இடத்தை பார்த்துக்கங்க. 289 00:32:31,700 --> 00:32:34,203 நீங்க தான்னு நினைச்சேன். நான் ஆஃபீஸர் பாஷ். 290 00:32:34,203 --> 00:32:37,206 பாலியல் தாக்குதல்களை பற்றி தொலைபேசியில் பேசினோம். 291 00:32:37,206 --> 00:32:40,459 - சரி. அது எப்படி போகுது? - இன்னும் தேடறோம். 292 00:32:49,968 --> 00:32:51,053 என்ன நினைக்கறே? 293 00:32:52,638 --> 00:32:54,765 - அவன்தான். - நிச்சயமாவா? 294 00:32:55,974 --> 00:32:59,687 ஆமாம், அவன்தான். மேடி வீட்டுக்கு வெளியே நான் பார்த்தது அவனைதான். 295 00:32:59,687 --> 00:33:02,147 - அவன் யார்? - அவன் பெயர் கர்ட் டாக்வைலர். 296 00:33:02,147 --> 00:33:05,484 நகர இன்ஸ்பெக்டர். வேலை பகுதிகளில் பாதிக்ப்பட்டோரை தேர்ந்தான். 297 00:33:05,609 --> 00:33:08,821 அதனால்தான் முகமூடி அணிந்தான். அவனை அடையாளம் கண்டிருப்பாங்க. 298 00:33:08,821 --> 00:33:10,823 தேடுதல் ஆணை வாங்கலாம். 299 00:33:10,823 --> 00:33:13,200 - ஜெர்ரி, நான் பேசணும். - நிச்சயமா. 300 00:33:15,869 --> 00:33:18,038 முகவரியை தா. காத்திருக்க மாட்டேன். 301 00:33:18,163 --> 00:33:20,749 இதை சரியா செய்யணும் அல்லது அவன் தப்பிக்கலாம். 302 00:33:20,749 --> 00:33:23,836 நீ செய்யணும். நான் இல்லை. நான் வீணாக்க நேரமில்லை. 303 00:33:23,836 --> 00:33:27,256 - ஒரு மணி நேரத்தில் ஆணை கிடைக்கும். - போதும். எங்கே வசிக்கிறான்? 304 00:33:27,423 --> 00:33:29,508 கடவுளே, ஜெர்ரி. அது மேடி. 305 00:33:32,094 --> 00:33:33,887 - த வேலி. - நான் அங்கே போறேன். 306 00:33:33,887 --> 00:33:35,222 எனக்கு பின் அனுப்பு. 307 00:33:35,222 --> 00:33:38,934 - படை வரும்போது அங்கிருக்காதீங்க. - முகவரியை அனுப்பு. 308 00:34:51,381 --> 00:34:52,299 மேடி! 309 00:34:53,050 --> 00:34:54,134 மேடி, நீ இருக்கியா? 310 00:35:11,652 --> 00:35:14,029 மேடி? மேடி, நான் பேசுவது கேட்குதா? 311 00:35:43,517 --> 00:35:46,812 மேடி? மேடி, இங்கிருக்கியா? 312 00:37:01,345 --> 00:37:04,056 {\an8}லாஸ் ஏஞ்சலஸ் போலீஸ் துறை ஹாலிவுட் நிலையம் - 1358 313 00:37:36,088 --> 00:37:37,005 நான் உதவலாமா? 314 00:37:41,218 --> 00:37:43,053 முடியும்னு நம்பறேன். 315 00:38:21,925 --> 00:38:23,593 பென்னெட் மற்றும் படை வருது. 316 00:38:42,112 --> 00:38:45,490 ஜெர்ரி, நான் போறேன். ஆணையோட சேகரிக்க நிறைய இருக்கு. 317 00:38:45,615 --> 00:38:48,994 ஹாரி, நீ இதை நம்ப மாட்டே. 318 00:38:48,994 --> 00:38:51,038 டாக்வைலர் சரண் அடைஞ்சான். 319 00:38:51,038 --> 00:38:53,373 - எங்கே? - ஹாலிவுட் நிலையம். 320 00:38:53,373 --> 00:38:54,916 மேடி பற்றி ஏதாவது சொன்னானா? 321 00:38:54,916 --> 00:38:56,126 கண்டுபிடிக்க போறேன். 322 00:38:56,126 --> 00:38:58,754 வந்துட்டு இருக்கேன். உன் பார்வையிலிருந்து விடாதே. 323 00:39:01,965 --> 00:39:04,676 - என்ன நினைக்கிறே? - அவன் பேசுவான்னு தோணுது. 324 00:39:04,676 --> 00:39:06,928 இன்னொரு பைத்தியக்காரனா இருக்கலாம். 325 00:39:07,387 --> 00:39:09,014 அந்த சாத்தியம் இருக்கு. 326 00:39:10,390 --> 00:39:12,184 அவனும் பேசுவான்னு தோணுது. 327 00:39:20,776 --> 00:39:24,654 திரு. டாக்வைலர். டிடெக்டிவ் ஜெர்ரி எட்கர். 328 00:39:24,654 --> 00:39:27,407 - என் வீட்டுக்கு வந்தீங்க. - ஒரு அட்டை வைத்தேன். 329 00:39:27,574 --> 00:39:28,825 அதனால்தான் வந்தியா? 330 00:39:28,825 --> 00:39:31,161 போலீஸ் என்னை தேடறாங்கன்னு தெரியும். 331 00:39:31,161 --> 00:39:32,204 ஏன்னு தெரியுமா? 332 00:39:34,206 --> 00:39:36,750 - காணாமல் போன அதிகாரி. - அவ எங்கேன்னு தெரியுமா? 333 00:39:37,626 --> 00:39:39,294 - தெரியும். - எங்கே? 334 00:39:40,462 --> 00:39:45,175 சரி, நான் அதை சொல்ல மாட்டேன். எனக்கு தேவையானதை நீ சொல்லும் வரை அல்ல. 335 00:39:45,759 --> 00:39:46,760 அது என்னது? 336 00:39:46,968 --> 00:39:49,513 என் வழக்கறிஞர் மூலமா வரணும். 337 00:39:50,472 --> 00:39:53,266 - அவர் வர்றார். - ஆனால் ஏன் வழக்கறிஞர் தேவை? 338 00:39:54,726 --> 00:39:57,187 இங்கேயே பேசலாம். நீயும் நானும். 339 00:39:58,438 --> 00:40:03,151 போலீஸார் பொய் சொல்லலாம். உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கு. 340 00:40:03,151 --> 00:40:04,611 என்ன தோணுது தெரியுமா? 341 00:40:06,071 --> 00:40:10,158 நீதான் பொய் சொல்றேன்னு தோணுது. மேடலின் எங்கேன்னு உனக்கு தெரியாது. 342 00:40:10,367 --> 00:40:12,494 ஏதோ கதை விட்டுக்கிட்டு இங்கே வந்தே, 343 00:40:12,494 --> 00:40:15,580 தாய் டவுன் கற்பழிப்புகளில் உன்னை நாங்க பிடிச்சாச்சு. 344 00:40:24,673 --> 00:40:27,634 அந்த முகமூடியில் உன் ரேகை இருந்தது. முழுக்க உன் டிஎன்ஏ. 345 00:40:35,767 --> 00:40:39,521 இன்ஸ்பெக்டரா உன் பணியில் நீ பாதிக்கப்பட்டோரை தொடர்ந்திருக்கே. 346 00:40:40,605 --> 00:40:44,484 கற்பழிப்புகளுக்கு என்னை கைது செய்யணும்னா, செய்ங்க. 347 00:40:46,444 --> 00:40:47,821 ஆனால் அவ கிடைக்க மாட்டா. 348 00:40:48,321 --> 00:40:49,239 உயிரோட இருக்காளா? 349 00:40:50,157 --> 00:40:52,784 - இப்போதைக்கு. - அதுக்கு என்ன அர்த்தம்? 350 00:40:54,828 --> 00:40:59,291 அப்படீன்னா, என் வக்கீலிடம் பேசாமல் இன்னொரு வார்த்தை பேச மாட்டேன். 351 00:41:08,592 --> 00:41:10,969 ஹாரி, நீ இங்கே என்ன செய்யறே? 352 00:41:10,969 --> 00:41:12,304 அவ இடம் தெரியும். 353 00:41:12,304 --> 00:41:13,889 இவனான்னு நமக்கு தெரியாது. 354 00:41:13,889 --> 00:41:16,474 - அவன்தான். - ஆர்எச்டி இவனை வாட்டட்டும். 355 00:41:16,474 --> 00:41:18,101 - இது கிடக்கட்டும். - ஹாரி. 356 00:41:18,101 --> 00:41:20,729 - என்னோட விளையாடாதே. - நீ இங்கிருக்க கூடாது! 357 00:41:20,729 --> 00:41:23,940 உனக்கு தெரியும்! எனக்கு தெரியும்! வீட்டுக்கு போ, ஹாரி! 358 00:41:26,693 --> 00:41:28,278 என்ன சொன்னான்? 359 00:41:28,278 --> 00:41:29,988 - அவ எங்கேன்னு தெரியுமாம். - எங்கே? 360 00:41:29,988 --> 00:41:32,157 வக்கீலை அழைத்து பேசறதை நிறுத்திட்டான். 361 00:41:32,365 --> 00:41:36,995 - கடவுளே, அவ இருக்கான்னு சொல்லு. -"இப்போதைக்கு"ன்னு மட்டும் சொன்னான். 362 00:42:22,332 --> 00:42:23,250 ஹலோ? 363 00:42:25,919 --> 00:42:26,836 ஹலோ? 364 00:42:30,006 --> 00:42:31,216 என் குரல் கேக்குதா? 365 00:42:37,889 --> 00:42:38,807 ஹலோ? 366 00:42:40,392 --> 00:42:41,935 ஹலோ, யாருக்காவது கேட்குதா? 367 00:42:45,814 --> 00:42:48,608 ஹலோ? உதவுங்க! 368 00:42:50,568 --> 00:42:53,029 ஹலோ! இங்கிருக்கேன்! யாருக்காவது கேட்குதா? 369 00:42:57,993 --> 00:42:59,202 உதவுங்க! 370 00:43:00,704 --> 00:43:02,872 உதவுங்க! நான் இங்கிருக்கேன்! உதவுங்க! 371 00:43:04,541 --> 00:43:10,630 உதவுங்க! உதவுங்க! 372 00:43:10,630 --> 00:43:12,340 உதவுங்க! 373 00:43:12,340 --> 00:43:13,925 என் குரல் கேட்குதா? 374 00:43:18,221 --> 00:43:19,222 எனக்கு உதவுங்க! 375 00:43:36,531 --> 00:43:38,408 பாஷ்: லெகஸியில் அடுத்த முறை... 376 00:43:38,408 --> 00:43:40,660 300 மைல் சுற்றளவில் அவ எங்கும் இருக்கலாம். 377 00:43:40,660 --> 00:43:42,537 ஹவர்க்ளாஸ் என்னன்னு தெரியுமா? 378 00:43:42,746 --> 00:43:43,830 அதை திருப்பிட்டு, 379 00:43:43,830 --> 00:43:47,167 மணல் மெல்ல கீழ் பகுதியில் வந்து விழும். 380 00:43:47,292 --> 00:43:50,086 ப்ளீஸ்! யாராவது. உதவுங்க! 381 00:43:50,086 --> 00:43:51,713 நேரம் கடந்து போகுது. 382 00:43:51,713 --> 00:43:55,175 நான் என்ன செய்யணும்னு சொல்லேன்? 383 00:43:55,300 --> 00:43:56,968 இந்த வீடியோ எங்கிருந்து வந்தது? 384 00:43:56,968 --> 00:43:58,720 டாக்வைலர் வெளியிட்டிருப்பான். 385 00:43:58,720 --> 00:44:01,097 - அவ திரும்பிட்டா. - அவ அழறா போலிருக்கு. 386 00:44:02,432 --> 00:44:05,310 - நான் கடன்பட்டிருக்கேன்! - ஹேய், நான் கூட வர்றேன்! 387 00:45:29,144 --> 00:45:31,146 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 388 00:45:31,146 --> 00:45:33,231 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்