1 00:00:06,048 --> 00:00:07,925 பாஷ்: லெகஸியில் முன்னதாக... 2 00:00:07,925 --> 00:00:12,263 மேலும் ராஜர்ஸ் நிறைய விரும்பத் தகாதவங்களை வேலைக்கு வெச்சிருக்கார். 3 00:00:12,805 --> 00:00:14,140 எந்த வகையில்? 4 00:00:14,140 --> 00:00:15,850 ப்ராட்வா வகையில். 5 00:00:15,850 --> 00:00:17,685 நம் ஸ்டோலி நண்பன் சந்திக்கணுமாம். 6 00:00:17,685 --> 00:00:18,936 அவகாசம் கிடைக்குமா? 7 00:00:18,936 --> 00:00:20,563 அவசரம் போல இருக்கு, கார்ல். 8 00:00:20,563 --> 00:00:21,480 அவர்களா? 9 00:00:21,564 --> 00:00:22,773 லெவ்வை அனுப்பினார். 10 00:00:22,857 --> 00:00:26,402 ராஜர்ஸ் ஃபோன்ல சைமன் கிட்ட பேசினார். அவங்க சந்திக்க போறாங்க. 11 00:00:26,402 --> 00:00:28,654 சைமன் வேக்ஃபீல்ட் அவனோட நிதி ஆள். 12 00:00:28,738 --> 00:00:30,281 அவங்க வங்கியோட விளையாடலை. 13 00:00:30,281 --> 00:00:32,908 இது அவசரம்னு தோணிச்சு. ராஜர்ஸ் கவலையா பேசினான். 14 00:00:32,992 --> 00:00:35,619 - திரு. டாட்ஸ், உங்களை கைது செய்கிறோம். - நாசம். 15 00:00:35,703 --> 00:00:37,204 என்ன வேணும், திரு. வான்ஸ்? 16 00:00:37,288 --> 00:00:40,875 ஒரு வயசானவனுக்கு சாந்தி கிடைக்க உதவுவீங்கன்னு நம்பறேன். 17 00:00:40,875 --> 00:00:46,255 பல கோடிகள் சம்பந்தப்பட்டது. உங்களை தடுக்க மக்கள் எதை வேணா செய்வாங்க. 18 00:00:46,255 --> 00:00:48,674 ஒரு தனி டிடெக்டிவை எதுக்கு அமர்த்தணும்? 19 00:00:48,758 --> 00:00:50,259 மனுஷனுக்கு 88 வயசு. 20 00:00:50,259 --> 00:00:51,677 அந்த மனுஷன் செத்ததும், 21 00:00:51,761 --> 00:00:54,597 விட்னி வான்ஸோட தொலைஞ்ச வாரிசுகள் நிறைய வரப்போறாங்க 22 00:00:54,597 --> 00:00:57,683 அதுவரை என் ஆட்கள் பாஷை கவனிப்பாங்க. 23 00:00:57,767 --> 00:00:59,852 - இது என்ன? - புனித ஹெலென்ஸ். 24 00:00:59,852 --> 00:01:01,729 நான் அங்க 50 வருஷம் இருந்தேன். 25 00:01:02,313 --> 00:01:04,106 நூத்து கணக்குல குழந்தைங்க. 26 00:01:04,190 --> 00:01:06,150 ஆனா உங்களுக்கு பேர் ஞாபகம் இருக்கும். 27 00:01:06,776 --> 00:01:07,818 விபியானா. 28 00:01:07,902 --> 00:01:11,572 வேற யாருக்கும் கிடைக்காத அளவு நேரம் அவளுக்கு குழந்தையுடன் கிடைத்தது. 29 00:01:11,572 --> 00:01:12,823 பேர் ஞாபகம் இருக்கா? 30 00:01:12,907 --> 00:01:14,617 விபி அவனை டாமினிக்னு அழைத்தா. 31 00:01:16,035 --> 00:01:17,620 டாமினிக் சான்டனெல்லோ. 32 00:01:58,577 --> 00:02:01,914 ஆஹா காலம் மாறுது 33 00:02:02,081 --> 00:02:04,792 தீ எரியுது ஒரு புது நாள் தொடங்குது 34 00:02:04,792 --> 00:02:07,169 ஒரு உணர்வு குளிர்ந்த மழை வருவது போல 35 00:02:07,253 --> 00:02:11,423 அது அந்த புது பாட்டின் தாளம் 36 00:02:11,507 --> 00:02:15,553 ஆஹா காலம் மாறுது 37 00:02:15,761 --> 00:02:19,223 ஆஹா காலம் மாறுது 38 00:02:20,599 --> 00:02:25,312 வாழ்க்கை முழுதும் இந்த தருணத்துக்கே காத்திருந்தேன் 39 00:02:25,396 --> 00:02:27,231 ஓ, ஓ 40 00:02:27,231 --> 00:02:31,151 ஆஹா காலம் மாறுது 41 00:02:49,753 --> 00:02:52,131 பாஷ் : லெகஸி 42 00:02:53,090 --> 00:02:56,343 {\an8}ஆஹா காலம் மாறுது 43 00:03:04,643 --> 00:03:06,520 நம்மகிட்ட பேச காரணம் கிடையாது. 44 00:03:06,604 --> 00:03:09,356 தெரியும் ஆனா நாம முயற்சிக்கணும். 45 00:03:09,440 --> 00:03:12,776 பட்டியல்லேர்ந்து எடுக்கணும். என்னை அனுசரித்து வா, சரியா? 46 00:03:12,860 --> 00:03:13,694 செய்யறேன். 47 00:03:14,945 --> 00:03:16,947 ஹெர்ஸ்டாட் மேல வேலை அருமை. 48 00:03:17,364 --> 00:03:18,198 நன்றி. 49 00:03:18,282 --> 00:03:21,452 டிஎன்ஏ மாற்றம். ரொம்ப அருமை. 50 00:03:22,286 --> 00:03:23,162 நினைச்சேன். 51 00:03:23,454 --> 00:03:26,415 ஒருவேளை அவன் நிரபராதியா இருக்கலாம். 52 00:03:27,333 --> 00:03:29,335 - அது மன்னிப்பா? - எதுக்கு? 53 00:03:30,711 --> 00:03:32,296 நாசமா போ, பாஷ். 54 00:03:32,671 --> 00:03:33,756 பரவாயில்லை. 55 00:03:34,465 --> 00:03:36,425 ஃபெடெரல் கர்ரெக்ஷனல் இன்ஸ்டிட்யுஷன் அடுத்த வழி 56 00:03:40,095 --> 00:03:42,264 ரொம்ப துணிஞ்ச ஜோடி. 57 00:03:42,348 --> 00:03:44,892 பெண் வக்கீலும் அவ மோப்ப நாயும். 58 00:03:46,018 --> 00:03:47,895 நான் என்ன செஞ்சேன் இது கிடைக்க? 59 00:03:47,895 --> 00:03:50,564 வில்லி டாட்ஸ், இது உனக்கு அதிர்ஷ்ட நாள். 60 00:03:53,567 --> 00:03:54,860 ஏன்னு தெரிஞ்சுக்க வேணமா? 61 00:03:55,819 --> 00:03:59,031 நாசமாகட்டும். ஜெயில்ல உக்காரதுக்கு இது மேல். 62 00:04:00,157 --> 00:04:02,201 சரி, பேசு. 63 00:04:02,576 --> 00:04:04,286 ராஜர்ஸ் பயமுறுத்தினான் தெரியும். 64 00:04:04,995 --> 00:04:06,580 உனக்கு ஒண்ணும் தெரியாது. 65 00:04:12,378 --> 00:04:13,754 அடையாளம் தெரியுதா? 66 00:04:14,463 --> 00:04:15,881 அப்படின்னு சொல்ல முடியாது. 67 00:04:15,965 --> 00:04:18,008 என் கட்சிகாரன், ராவுல் அர்ராயா. 68 00:04:18,634 --> 00:04:19,843 எனக்கு தெரியல. 69 00:04:19,927 --> 00:04:21,929 முக்கிய புள்ளி. எமெ. 70 00:04:22,346 --> 00:04:24,431 அவங்க பச்சை குத்தினது மூலம் தெரியும். 71 00:04:25,224 --> 00:04:29,645 அந்த மாதிரி அயோக்கியனுக்கு உன்னை மாதிரி ஒரு பெண் வக்கீல் வாதாடறதா. 72 00:04:30,270 --> 00:04:31,271 வெட்கக்கேடு. 73 00:04:32,690 --> 00:04:37,152 திரு. அர்ராயா இப்ப இங்க டெர்மினல் ஐலாண்டுல இருக்கான். 74 00:04:37,236 --> 00:04:39,029 டி பகுதி. நீ இருக்கற இடம். 75 00:04:39,113 --> 00:04:40,531 தற்செயல். 76 00:04:40,531 --> 00:04:43,784 ஒரு நாள் இந்த பசங்க உன்னை பார்க்க வருவாங்க. 77 00:04:44,076 --> 00:04:45,452 எதுக்கு செய்வாங்க? 78 00:04:45,953 --> 00:04:47,579 ராவுல் கடமை பட்டிருக்கான். 79 00:04:54,420 --> 00:04:55,921 அதை செய்ய கூடாது. 80 00:04:56,839 --> 00:04:58,048 நீ சும்மா... 81 00:04:58,132 --> 00:04:59,508 செய்ய மாட்டேன். 82 00:04:59,508 --> 00:05:03,512 ஆனா ராவுல் சொன்னதை கேக்க மாட்டான். 83 00:05:06,306 --> 00:05:09,101 நீ ஒரு வக்கீல். இது சட்டத்துக்கு புறம்பானது. 84 00:05:09,101 --> 00:05:10,602 பணத்துக்கு கொலை செய்யறதும். 85 00:05:11,395 --> 00:05:15,149 நான் ஒரு வார்த்தை சொல்லலாம், அதை தடுக்க. 86 00:05:15,149 --> 00:05:17,359 இல்லை சொல்லாம இருக்கலாம். உன் இஷ்டம். 87 00:05:18,152 --> 00:05:19,028 யார் செஞ்சது? 88 00:05:19,028 --> 00:05:20,487 யார் தொடர்பு கொண்டது? 89 00:05:27,036 --> 00:05:30,706 சொன்னா, சத்தியமா, யார்கிட்டையும் சொல்ல மாட்டியே? 90 00:05:30,706 --> 00:05:32,791 - கடவுள் சத்தியம். - நம்பலாமா? 91 00:05:32,875 --> 00:05:34,668 உனக்கு வேற வழி இல்ல. 92 00:05:37,129 --> 00:05:38,839 நாசம். 93 00:05:42,259 --> 00:05:44,678 ஒரு நாள், ஒரு விருந்தாளி. 94 00:05:45,387 --> 00:05:46,680 ஒரு வக்கீல். 95 00:05:46,764 --> 00:05:48,223 முன்னாடி பார்த்தது இல்ல. 96 00:05:48,682 --> 00:05:50,350 அவன் சொன்னான், "கதையை மாத்து, 97 00:05:50,434 --> 00:05:54,646 "ராஜர்ஸ் போகட்டும். நாங்க உன் குடும்பத்தை கவனிச்சிக்கறோம்." 98 00:05:55,189 --> 00:05:57,107 நான் கேட்டேன், "செய்யாட்டா?" 99 00:05:58,233 --> 00:06:02,071 அவன் சொன்னான், "சொன்னா மாதிரி உன் குடும்பத்தை கவனிச்சுப்போம்." 100 00:06:03,572 --> 00:06:04,865 யாருக்காக பேசினான்? 101 00:06:05,699 --> 00:06:07,868 ரஷியன். மோசமானவங்க. 102 00:06:07,868 --> 00:06:08,786 ப்ராட்வா? 103 00:06:08,786 --> 00:06:11,080 இல்ல, போல்ஷாய் பாலே. 104 00:06:11,705 --> 00:06:13,082 ஆமாம், ப்ராட்வா. 105 00:06:13,082 --> 00:06:14,500 பேர்கள். 106 00:06:14,500 --> 00:06:15,709 ஒண்ணே ஒண்ணு. 107 00:06:15,793 --> 00:06:17,878 ஆலெக்ஸ் இவானவிச். 108 00:06:17,878 --> 00:06:21,090 எதுக்குன்னு சொன்னாங்களா? ராஜர்ஸ் ஏன் தப்பிக்கணும்னு. 109 00:06:21,090 --> 00:06:24,510 சொல்லல. நான் கேக்கல. 110 00:06:24,510 --> 00:06:26,804 சும்மா "சரி"ன்னு சொல்லிட்டேன். 111 00:06:27,137 --> 00:06:30,891 மெக்ஸிகோ மாஃபியாக்கு நீ வக்கீலா இருப்பன்னு நினைக்கல. 112 00:06:30,891 --> 00:06:32,810 எல்லாருக்கும் யாராவாது வாதிடணும். 113 00:06:32,810 --> 00:06:35,187 - இலவசமாவா? - இல்ல. 114 00:06:35,187 --> 00:06:37,481 அர்ராயா ஆயுள்கால சிறை, ஜாமீனே கிடையாது. 115 00:06:37,481 --> 00:06:40,901 அவன் உனக்கு என்ன கடமைபட்டிருக்கணும்? 116 00:06:40,901 --> 00:06:43,487 நான் அவன் வக்கீல் இல்ல. 117 00:06:43,487 --> 00:06:46,740 அப்புறம் ஒரு சிவில் கேஸ்ல வாதாடினேன். 118 00:06:46,824 --> 00:06:49,284 அந்த ஹனி சாண்ட்லர் தான் எனக்கு தெரியும். 119 00:06:49,368 --> 00:06:51,912 நிறைய பணம் உள்ள மோசமானவங்களுக்கு சிவில் உரிமை. 120 00:06:51,912 --> 00:06:53,872 ஆமா, ராவுல்க்கு டைப் 1 டையபெடிஸ், 121 00:06:53,956 --> 00:06:57,543 அதுக்கு சிகிச்சை தரவில்லை விக்டர்வில் ஜெயில் அதிகாரிகள். 122 00:06:57,543 --> 00:06:59,920 அவன் கோமாக்கு போய் கிட்டதட்ட இறந்தான். 123 00:06:59,920 --> 00:07:01,630 எட்டாவது மாற்றம் மீறல். 124 00:07:01,630 --> 00:07:03,382 நீ அரசியல் அமைப்பை படிச்சிருக்க. 125 00:07:03,382 --> 00:07:05,175 பூரா படிச்சிருக்கேன். 126 00:07:05,259 --> 00:07:08,178 ஃபெட்ஸ் விசாரணைக்கு போகாம ஒப்பந்தத்துக்கு வந்தாங்க. 127 00:07:08,262 --> 00:07:11,890 நல்ல பாதுகாப்பு இருக்கற ஜெயிலுக்கு ராவுலை மாத்தி குடுத்தேன். 128 00:07:11,974 --> 00:07:13,433 டெர்மினல் ஐலாண்ட். 129 00:07:13,517 --> 00:07:16,478 அதுதான் எனக்கு டாட்ஸை அமுக்கற யோசனையை குடுத்தது. 130 00:07:16,562 --> 00:07:18,772 அதென்ன கடவுள் மேல? 131 00:07:19,231 --> 00:07:21,108 நான் தெரிஞ்ச நாஸ்திகன். 132 00:07:21,108 --> 00:07:24,862 அந்த ஏமாற்று, பிரமாதம். 133 00:07:24,862 --> 00:07:26,864 நான் ஏமாத்தினேன்னு யார் சொன்னா? 134 00:07:38,292 --> 00:07:40,002 - ஹே, பாஷ். - பெரெஸ். 135 00:07:40,002 --> 00:07:41,628 உன் ஷிஃப்ட் ஆரம்பிக்குதா? 136 00:07:41,712 --> 00:07:43,881 ஆமா, நீ முடிச்சுட்டையா? 137 00:07:43,881 --> 00:07:46,091 ஆமா, நாளைக்கு லீவு. 138 00:07:46,175 --> 00:07:47,801 நல்லது. எதாவது திட்டம்? 139 00:07:47,885 --> 00:07:51,096 இல்ல, ஒண்ணும் இல்ல. லன்ச் சாப்பிடலாமா? 140 00:07:52,097 --> 00:07:55,475 - வேலை இருக்கு... உன்னை கேக்கல... - சாரி. அப்படின்னு நினைச்சேன். 141 00:07:55,559 --> 00:07:58,562 ...டேட் மாதிரி இல்ல. சும்மா வெத்து பேச்சு. 142 00:07:59,396 --> 00:08:00,439 என் தப்பு. 143 00:08:01,481 --> 00:08:03,984 - போணும். என் டிஓ. - நிச்சயமா. 144 00:08:06,069 --> 00:08:07,863 சேர்ந்து பானம், இந்த வாரம். 145 00:08:07,863 --> 00:08:10,407 பூட்ஸ் மட்டும். பெரிசா ஒண்ணும் இல்ல. வரையா? 146 00:08:11,408 --> 00:08:13,702 - பார்க்கலாம். - சரி. அப்புறம். 147 00:08:21,919 --> 00:08:24,129 மன்னிப்பு. எப்படி போச்சு? 148 00:08:24,838 --> 00:08:26,256 நினைச்சதை விட நல்லா போச்சு. 149 00:08:26,340 --> 00:08:28,342 - டாட்ஸ் ஒத்துகிட்டானா? - ஆமாம். 150 00:08:28,342 --> 00:08:30,052 அது ஆச்சரியம். 151 00:08:30,385 --> 00:08:32,512 மனசை மாத்திகிட்டான். 152 00:08:32,930 --> 00:08:34,306 எது செய்ய வெச்சுது? 153 00:08:35,140 --> 00:08:36,683 நான் செய்ய வெச்சேன். 154 00:08:36,767 --> 00:08:38,060 எப்படி? 155 00:08:38,268 --> 00:08:42,564 எது நல்லது கெட்டதுன்னு எடுத்து காமிச்சேன். 156 00:08:43,190 --> 00:08:45,192 என் கேள்விக்கு பதில் சொல்லல. 157 00:08:46,568 --> 00:08:51,531 அவன் கூட இருக்கறவர் என் கட்சிக்காரன்னு சொல்லி காமிச்சேன். 158 00:08:51,907 --> 00:08:53,617 இந்த கட்சிக்காரன்? 159 00:08:54,326 --> 00:08:56,662 - ராவுல் அர்ராயா. - மிரட்டினையா? 160 00:08:56,662 --> 00:08:58,372 இல்ல. 161 00:08:58,914 --> 00:09:02,584 கூடிய சீக்கிரம் அவங்க சந்திக்க வேண்டி வரும்னு சுட்டி காமிச்சேன் 162 00:09:02,668 --> 00:09:06,380 எனக்கு முன்னம் தீங்கிழைச்சதுனால அவன் என் 163 00:09:06,380 --> 00:09:11,635 அமைப்புக்கு ஒத்துகொள்வது நல்லதுன்னு சொன்னேன். 164 00:09:11,635 --> 00:09:13,220 அது மிரட்டல் மாதிரி தெரியுது. 165 00:09:13,220 --> 00:09:15,430 மார்டின், ஒரு தேர்வு கொடுத்தேன். 166 00:09:15,514 --> 00:09:17,933 அவனுக்காக நான் வாதாடலாம் 167 00:09:17,933 --> 00:09:23,146 பதிலுக்கு சில பதிவாகாத தகவல்கள் சொல்லணும். 168 00:09:23,230 --> 00:09:26,024 அவன் தாயகட்டை உருட்டி எதுன்னு தேர்வு செய்யலாம். 169 00:09:26,775 --> 00:09:28,402 அவன் சரியா தேர்வு செஞ்சான். 170 00:09:28,652 --> 00:09:30,570 அபாயமான பாதை நீ எடுக்கறது. 171 00:09:30,654 --> 00:09:32,990 நான் சரியா போகறேன்னு நினைக்கறேன். 172 00:09:33,240 --> 00:09:36,243 அர்ராயா, டாட்ஸை சும்மா விடுவானா? 173 00:09:36,243 --> 00:09:39,997 விடலாம். அவனுக்கு என்னை பிடிக்கும். எனக்கு கடமைபட்டிருக்கான். 174 00:09:41,081 --> 00:09:44,584 ஆனா இந்த மாதிரி கொடியவங்களை பத்தி சொல்ல முடியாது. 175 00:09:47,421 --> 00:09:48,839 தமாஷ், மார்டின். 176 00:09:50,048 --> 00:09:51,258 சும்மா தமாஷ். 177 00:09:51,758 --> 00:09:53,218 உன்னைபத்தி கவலைப்படறேன். 178 00:10:14,156 --> 00:10:17,159 டாமினிக் சான்டனெல்லோ. 179 00:10:17,909 --> 00:10:19,244 டாமினிக், ஒரு சி-கே யுடன். 180 00:10:19,328 --> 00:10:21,872 கே சேர்த்துக்கறேன். பிறந்த தேதி? 181 00:10:21,872 --> 00:10:24,333 ஜனவரி 31, 1953. 182 00:10:24,333 --> 00:10:25,709 சிஏ-டிஎம்வி ரெகார்ட் தேடல் 183 00:10:25,709 --> 00:10:31,715 சரி. கலிஃபோர்னியா லைஸென்ஸ் ஜனவரி 31, 1969 ல வாங்கினது. 184 00:10:33,508 --> 00:10:35,218 அவனோட 16 ஆவது பிறந்த நாள். 185 00:10:35,302 --> 00:10:37,095 எப்ப கடைசியா புதுப்பிச்சான்? 186 00:10:37,679 --> 00:10:39,264 செய்யவே இல்ல. 187 00:10:40,057 --> 00:10:41,308 அப்படின்னா, செய்யவே இல்ல? 188 00:10:41,308 --> 00:10:42,893 புதுப்பிக்கவே இல்ல. 189 00:10:44,519 --> 00:10:46,521 ஒருவேளை மாநிலத்தை விட்டு போயிருக்கலாம். 190 00:10:48,065 --> 00:10:49,858 கூகிள் டாமினிக் சான்டனெல்லோ 191 00:10:51,318 --> 00:10:53,987 நிறைய பேர் இருக்காங்க. யாருக்கும் சரியான வயசு இல்ல. 192 00:10:54,071 --> 00:10:58,367 பொறு. வேற தேடல் எஞ்சினுக்கு போனையா? 193 00:10:58,367 --> 00:11:00,077 அதுக்கு பேர் கூகிள். 194 00:11:01,787 --> 00:11:03,622 உன் சேவை ஏன் தேவைப்படுதுன்னு சொல்லு. 195 00:11:03,622 --> 00:11:05,957 ஒருவேலை கார் ஓட்டறதை நிறுத்தியிருக்கலாம். 196 00:11:07,501 --> 00:11:10,629 இள வயதுல இறந்திருக்கலாம். புதுப்பிக்க சந்தர்ப்பம் இல்லாம. 197 00:11:10,629 --> 00:11:12,923 அது கலக்கமானது. ஏன் அப்படி சொன்ன? 198 00:11:12,923 --> 00:11:16,760 - ஒரு யூகம். - கார் விபத்து, பதின்ம ஓட்டுனர்? 199 00:11:19,513 --> 00:11:21,014 பதின்ம சிப்பாய். 200 00:11:21,973 --> 00:11:26,686 1969 ல 16 வயசு. இரண்டு வருடம் கழித்து வியட்னாம் போர் நடந்து கொண்டிருந்தது. 201 00:11:26,770 --> 00:11:29,523 ராணுவத்துல சேர முடியும், ட்ராஃப்டுக்கு தகுதி உண்டு. 202 00:11:29,523 --> 00:11:31,942 வியட்னாமுக்கு போயிருக்கலாம். 203 00:11:31,942 --> 00:11:35,987 வியட்னாம் போர் இறந்தவர் பட்டியலை எடு. 204 00:11:36,071 --> 00:11:38,031 "டாமினிக் சான்டனெல்லோ." 205 00:11:41,743 --> 00:11:42,994 அதுதான் நம்ப ஆள். 206 00:11:43,078 --> 00:11:44,663 டாமினிக், ஒரு சி-கே யுடன். 207 00:11:45,872 --> 00:11:49,376 டாமினிக் சான்டனெல்லோ. கடற்படை கோர்மன். துணை மருத்துவக் குழு. 208 00:11:49,918 --> 00:11:54,464 போரில் இறந்தார். டே நின் ப்ராவின்ஸ், டிசம்பர் 9, 1972. 209 00:11:54,548 --> 00:11:57,300 20 ஆவது பிறந்த நாளுக்கு கிட்டதட்ட ஒரு மாசம் முன். 210 00:11:59,094 --> 00:12:00,470 கெஐஏ? 211 00:12:02,180 --> 00:12:03,640 போரில் இறந்தவர். 212 00:12:06,435 --> 00:12:09,771 எதுக்கு இவனை தேடற? யார் இவன்? 213 00:12:09,855 --> 00:12:13,525 வீட்டுக்கு திரும்பி வராத பதின்ம பையன்களில் ஒருவன். 214 00:12:57,444 --> 00:12:59,196 நிக், உன்னை மிஸ் பண்றோம் தினமும் உன்னை பற்றி நினைக்கிறோம். 215 00:12:59,196 --> 00:13:00,947 எப்பொழுதும் எங்கள் நினைவில். அன்புடன், ஒலிவியா. 216 00:13:04,659 --> 00:13:07,078 {\an8}மறக்கவே இல்லை 217 00:13:10,165 --> 00:13:12,918 {\an8}நீ எங்களை விட்டு சென்றுகிட்டதட்ட 45 வருடங்கள் ஆயின. அன்புடன், ஒலிவியா. 218 00:13:13,126 --> 00:13:15,879 {\an8}தினமும் உன்னை மிஸ் பண்றோம், இன்று கொண்டாடுகிறோம். அன்புடன், ஒலிவியா. 219 00:13:26,973 --> 00:13:29,726 ஒலிவியா, நிக்கை பற்றி தகவல் கிடைத்துள்ளது. என்னை அழை. 220 00:13:34,773 --> 00:13:36,733 குப்பியில் தகவல். 221 00:13:38,860 --> 00:13:40,195 அது அவ்ளோ நல்லா இருக்கு. 222 00:13:40,195 --> 00:13:42,948 இல்லையா? அத்தனை கொழுப்பு, அத்தனை வறுத்தது. அருமை. 223 00:13:42,948 --> 00:13:44,324 இது நல்ல யோசனை. 224 00:13:44,324 --> 00:13:45,659 ட்ரேஹோ காஃபி அண்ட் டோனட்ஸ் 225 00:13:45,659 --> 00:13:47,702 அந்த பின்க் கலரை என்னன்னு சொல்வ? 226 00:13:47,786 --> 00:13:49,454 தெரியல, ஃபுஷியா? 227 00:13:49,996 --> 00:13:51,957 - பப்பில்கம். - அதுல பின்க் ஜாஸ்தி. 228 00:13:52,749 --> 00:13:54,084 பெப்டோ-பிஸ்மால். 229 00:13:54,751 --> 00:13:55,877 அவன் படம் பிடிக்குமா? 230 00:13:57,087 --> 00:13:59,631 - ஒண்ணு கூட பார்த்தது இல்ல. - விளையாடறையா, பெண்ணே? 231 00:14:00,632 --> 00:14:02,092 இல்ல. 232 00:14:02,092 --> 00:14:05,512 மெஷட்டி, டெஸ்பராடோ, டஸ்க் டில் டான்? 233 00:14:05,512 --> 00:14:08,056 - இல்ல. - அவற்றை பார்க்கணும். 234 00:14:11,476 --> 00:14:13,687 - காலேஜ் போன, இல்ல? - சாப்மான். 235 00:14:13,687 --> 00:14:15,564 - அது எங்க இருக்கு? - ஆரஞ்ச் கௌண்டி. 236 00:14:16,565 --> 00:14:18,858 - நீ? - கால் ஸ்டேட், நார்த்ரிட்ஜ். 237 00:14:18,942 --> 00:14:20,485 அது நார்த்ரிட்ஜுல இருக்கா? 238 00:14:22,279 --> 00:14:23,280 தமாஷ். 239 00:14:25,907 --> 00:14:28,243 ஏன் போலீஸ் ஆன? 240 00:14:30,412 --> 00:14:31,746 இது என்ன சோதனையா? 241 00:14:31,830 --> 00:14:34,457 உண்மையான போலீஸ் யார் போல? 242 00:14:35,709 --> 00:14:38,253 முதல்ல டோனட்ஸ் அப்புறம் மூன்றாம் வகை கேள்விகள்? 243 00:14:38,253 --> 00:14:40,297 நிஜம் போலீஸ் மாதிரி இல்ல, அவ்வளவுதான். 244 00:14:40,297 --> 00:14:42,424 நிஜம் போலீஸ் எப்படி இருப்பாங்க? 245 00:14:42,424 --> 00:14:43,758 என்னை மாதிரி. 246 00:14:44,384 --> 00:14:45,218 தப்பா எடுக்காத. 247 00:14:45,302 --> 00:14:46,553 இல்ல, புரிஞ்சுது. 248 00:14:48,763 --> 00:14:50,390 உங்கப்பா போலீஸ்னு தெரியும். 249 00:14:51,016 --> 00:14:52,392 அப்பாவும் அம்மாவும். 250 00:14:52,392 --> 00:14:54,686 - உங்கம்மாவும் போலீஸா? - எஃபிஐ ஏஜெண்ட். 251 00:14:55,270 --> 00:14:58,857 அம்மாடி. அது உண்மை டிஎன்ஏ. 252 00:14:58,857 --> 00:15:00,275 ரத்தத்தில் இருக்கு. 253 00:15:01,735 --> 00:15:02,986 ஆமாம். 254 00:15:02,986 --> 00:15:05,780 நல்ல மனுஷியா இருக்க ஆசையா? அம்மா அப்பா மாதிரி? 255 00:15:05,864 --> 00:15:08,033 - உணர்ச்சி கனிவு, இல்ல? - சந்தேகமே இல்ல. 256 00:15:09,200 --> 00:15:10,619 அதை மதிக்கறேன். 257 00:15:12,704 --> 00:15:14,122 நீ ஏன் போலீஸ் ஆன? 258 00:15:16,291 --> 00:15:17,667 ஓவர்டைம்காக. 259 00:15:20,337 --> 00:15:23,048 சட்ட ஒழுங்கீடு. நடுத்தர வர்க்கத்தின் வழி. 260 00:15:25,008 --> 00:15:26,426 நீ விளையாடறையான்னு தெரியல. 261 00:15:26,426 --> 00:15:29,304 ஹாலிவுட் யூனிட்ஸ் மற்றும் ஆறு-ஆடம்ஸ்-79, 262 00:15:29,304 --> 00:15:33,350 929, நார்த் ஆக்ஸ்ஃபோர்ட் அவின்யுல தாக்குதல் நடந்தது. 263 00:15:33,350 --> 00:15:37,395 அபராதி விவரம் இல்ல. ஆறு-ஏ-79 கவனி கோட் 3. 264 00:15:37,479 --> 00:15:40,273 சம்பவம் எண் 11-34. 265 00:15:40,357 --> 00:15:45,028 ஆறு-ஆடம்-79, புரிஞ்சுது. கவனிக்கறோம் கோட் 3 சான்டா மானிகா மற்றும் ஹைலாண்ட். 266 00:15:45,528 --> 00:15:46,946 இதுனாலத்தான். 267 00:15:50,992 --> 00:15:51,826 வான்ஸ் மான்ஷன் 268 00:15:51,910 --> 00:15:53,411 - திரு. பாஷ்? - இருக்கேன். 269 00:15:53,495 --> 00:15:54,996 வான்ஸுக்காக காத்திருங்க. 270 00:15:59,000 --> 00:16:00,001 திரு. பாஷ்? 271 00:16:00,669 --> 00:16:03,171 திரு. வான்ஸ், உங்களுக்காக சில தகவல். 272 00:16:03,171 --> 00:16:05,799 ஃபோன்ல வேண்டாம். யாராவது கேப்பாங்க. 273 00:16:05,799 --> 00:16:08,301 - வால்ஹால்லா எங்க இருக்கு தெரியுமா? - பர்பான்க். 274 00:16:08,385 --> 00:16:11,763 உங்களை அங்க ஒரு மணி கழித்து சந்திக்கறேன். தாமதிக்காதீங்க. 275 00:16:15,725 --> 00:16:18,520 கொஞ்சம் வேலைக்காக வெளியே போனேன். 276 00:16:18,520 --> 00:16:20,146 வீட்டுக்கு வந்தேன். 277 00:16:20,772 --> 00:16:23,608 அவன் படுக்கை அறைல காத்திட்டிருந்தான். 278 00:16:24,109 --> 00:16:25,527 கத்தி வெச்சிருந்தான். 279 00:16:27,070 --> 00:16:31,157 என்னை கத்த வேண்டாம்னு... சொன்னான். 280 00:16:32,450 --> 00:16:35,120 பரவாயில்ல. மெதுவா சொல். 281 00:16:36,579 --> 00:16:38,832 எனக்கு மாத விடாய்னு சொன்னேன். 282 00:16:40,333 --> 00:16:41,876 அது பொய்னு அவனுக்கு தெரியும். 283 00:16:42,210 --> 00:16:44,713 எப்படி இருந்தான் பார்க்க? விவரிக்க முடியுமா? 284 00:16:45,171 --> 00:16:46,881 முகமூடி போட்டிருந்தான். 285 00:16:47,549 --> 00:16:50,635 கறுப்பு, வெள்ளை, ஆசியன், லத்தீன்? சொல்ல முடியுமா? 286 00:16:51,720 --> 00:16:54,264 வெள்ளை. அவன் கையை பார்த்தேன். 287 00:16:54,848 --> 00:16:56,641 முகமூடி எப்படி? 288 00:16:57,517 --> 00:17:00,478 அது ஒரு... மெக்ஸிகன் மல்யுத்த முகமூடி. 289 00:17:00,562 --> 00:17:02,522 முழு தலையையும் முகத்தையும் மறைத்தது. 290 00:17:02,522 --> 00:17:06,735 - கலர்? - சிகப்பு. சிகப்பும் கறுப்புமா இருக்கலாம். 291 00:17:07,527 --> 00:17:09,738 உயரமா குள்ளமா? 292 00:17:10,780 --> 00:17:12,073 சராசரி. 293 00:17:12,991 --> 00:17:15,535 எடை? பருமன்? ஒல்லி? 294 00:17:16,035 --> 00:17:18,997 சராசரி. 295 00:17:20,665 --> 00:17:22,709 வேற எதாவது ஞாபகம் வருதா? 296 00:17:22,709 --> 00:17:24,586 சின்ன விவரம் கூட உதவும். 297 00:17:26,546 --> 00:17:28,423 அவன் சுவாசம் மகா மோசம். 298 00:17:28,423 --> 00:17:30,508 சிகரெட் வாசனை. 299 00:17:38,349 --> 00:17:40,602 எங்கே போறதுக்கு சுத்தமான கார் வேணும்? 300 00:17:40,602 --> 00:17:43,438 ரகசியம். அதை நம்பறையா? 301 00:17:43,438 --> 00:17:46,941 இது ரொம்ப நவீனம், ஒஸ்தி, விலை உயர்ந்தது. 302 00:17:47,025 --> 00:17:50,403 இவன் டிஜிடல் அனலாக் எல்லாத்தயும் கண்டுபிடிச்சுடுவான். 303 00:17:50,487 --> 00:17:52,947 தொடரறவங்களை பழைய வழில தொலைக்கத்தான் தெரியும். 304 00:17:53,031 --> 00:17:54,949 180 டிகிரி திரும்பி ஓட்டறது தான். 305 00:17:55,033 --> 00:17:56,493 நீ பழைய பாணி. 306 00:17:56,493 --> 00:17:58,870 டிகிரி பள்ளி. முடிச்சுட்டையா? 307 00:17:58,870 --> 00:18:00,246 கார்ல ஒண்ணும் இல்ல. 308 00:18:06,127 --> 00:18:09,214 ஹே, ராஜர்ஸ் எங்கையோ போறான். 309 00:18:09,214 --> 00:18:12,091 அவன் டௌண்டௌன் வால் ஸ்ட்ரீட் போனா சொல். 310 00:18:12,175 --> 00:18:13,843 - பார்ப்போம். - பார்ப்போம். 311 00:18:23,561 --> 00:18:26,773 - அந்த டிடெக்டிவ் எங்க தொலைஞ்சா? - மேற்குபக்க ட்ராஃபிக்ல. 312 00:18:26,773 --> 00:18:28,358 சுத்துவட்டம் முடிச்சையா? 313 00:18:28,358 --> 00:18:30,527 ஒருத்தர்தான் அப்போ வீட்டில இருந்தாங்க. 314 00:18:30,527 --> 00:18:34,113 ஒரு வயசான பெண்மணி ரெண்டாவது மாடி ஒண்ணும் பார்க்கல கேக்கலன்னா. 315 00:18:34,197 --> 00:18:37,659 டிடெக்டிவ் வரவறைக்கும் பாதிக்கபட்டவ கூட இருக்கப்போறேன். 316 00:18:37,659 --> 00:18:40,995 எப்படி உள்ள வந்தான்னு பார், தடயங்கள் சேகரித்து வை. 317 00:19:54,110 --> 00:19:54,944 திரு. வான்ஸ். 318 00:19:55,612 --> 00:19:56,946 அமைதியா இருக்கு, இல்ல? 319 00:19:58,281 --> 00:20:00,491 எங்கப்பாவை இங்க புதைச்சாங்க, திரு. பாஷ். 320 00:20:01,284 --> 00:20:02,952 என்னையும் இங்கதான் புதைப்பாங்க. 321 00:20:03,036 --> 00:20:04,370 சீக்கரம், ரொம்ப சீக்கரம். 322 00:20:06,581 --> 00:20:07,790 அந்த தகடை பார்த்திங்களா? 323 00:20:07,874 --> 00:20:09,834 அது எங்கப்பாவை மரியாதை படுத்த. 324 00:20:10,418 --> 00:20:14,005 அவரோட புகழ் பாடுது. முன்னோட்டம் உடையவர். 325 00:20:14,005 --> 00:20:17,717 பத்து ஜன்மத்தில் செலவழிக்ககூடியதுக்கும் மேல பணம் பண்ணினார். 326 00:20:17,717 --> 00:20:20,136 கடைசில அது எதுவும் பயனில்லை. 327 00:20:20,136 --> 00:20:23,014 எல்லாரையும் போல மண்ல புதைய வேண்டியதுதான். 328 00:20:23,014 --> 00:20:24,474 நீங்க அப்படி நம்பலையே. 329 00:20:24,474 --> 00:20:25,516 நம்பலையா? 330 00:20:25,600 --> 00:20:28,937 மரபு முக்கியம். எப்படி வாழ்ந்தீங்கன்றது. 331 00:20:28,937 --> 00:20:30,605 என்ன விட்டு போறோங்கறது. 332 00:20:30,605 --> 00:20:32,982 அதுக்குதான் நான். வாரிசை கண்டுபிடிக்க. 333 00:20:34,525 --> 00:20:36,486 என்கிட்ட சொல்ல ஏதாவது இருக்கா? 334 00:20:42,825 --> 00:20:43,952 ஒரு மகன் இருந்தான். 335 00:20:48,373 --> 00:20:50,291 அவனுக்கு அம்மாவோட கண். 336 00:20:50,959 --> 00:20:52,919 அவன் பேர் டாமினிக் சான்டனெல்லோ. 337 00:20:55,213 --> 00:20:56,965 கடந்த காலத்துல பேசறீங்க. 338 00:20:58,591 --> 00:21:01,386 மருத்துவக் குழுவிலிருந்தான். வியட்னாம்ல இறந்தான். 339 00:21:01,928 --> 00:21:05,348 20 வயசுக்கு கொஞ்ச நாளுக்கு முன். டிசம்பர் 9, 1972. 340 00:21:11,062 --> 00:21:13,022 என் மரபு அவ்வளவுதான். 341 00:21:15,274 --> 00:21:17,068 அவனை பத்தி வேற என்ன தெரியும்? 342 00:21:17,068 --> 00:21:18,778 டா நாங்குல இருந்தான். 343 00:21:18,778 --> 00:21:21,489 போர்ல இறந்தான், டே நின் ப்ராவின்ஸ். 344 00:21:22,031 --> 00:21:23,074 அப்புறம்? 345 00:21:24,075 --> 00:21:25,785 அவ்வளவுதான் தெரியும். 346 00:21:26,494 --> 00:21:29,789 என் மகனை கண்டுபிடிச்சீங்க. நன்றி. 347 00:21:32,750 --> 00:21:34,335 நான் யோசிக்கிறேன். 348 00:21:36,045 --> 00:21:39,298 அத்தனை வருஷத்துக்கு முன் எங்கப்பாவை எதிர்த்து நின்றிருந்தா... 349 00:21:41,300 --> 00:21:43,428 போகாத வழி. 350 00:21:44,637 --> 00:21:47,306 திரு. பாஷ், நீங்க அப்பாவோட நெருக்கமா? 351 00:21:48,683 --> 00:21:50,059 எனக்கு எங்கப்பாவை தெரியாது. 352 00:21:50,643 --> 00:21:53,438 - அதுதான் அர்த்தமா? - என்ன சொன்னீங்க? 353 00:21:53,438 --> 00:21:55,690 அது எப்படின்னு தெரியும்னு சொன்னப்போ. 354 00:21:58,109 --> 00:21:59,110 ஆம். 355 00:21:59,694 --> 00:22:01,571 நன்றி, பாஷ், உங்களோட முயற்சிக்கு. 356 00:22:02,739 --> 00:22:03,865 சொல்ல வேண்டாம். 357 00:22:03,865 --> 00:22:05,950 அவனை பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணும். 358 00:22:06,909 --> 00:22:10,246 - சார்? - அவனை பத்தி என்ன கண்டுபிடிக்க முடியுமோ. 359 00:22:12,123 --> 00:22:13,291 எனக்காக. 360 00:23:44,632 --> 00:23:46,551 உள்ள நுழைஞ்ச இடம் தெரியுது. 361 00:23:46,551 --> 00:23:48,678 திரைய கிழிச்சு, ஜன்னல் வழியா வந்தான். 362 00:23:48,678 --> 00:23:49,971 ஆமா. 363 00:23:49,971 --> 00:23:52,807 - கத்தி வெச்சிருந்தான்னு சொன்னா. - கத்தி கிடைக்கல. 364 00:23:52,807 --> 00:23:55,935 - சுத்தி தேடி பார்த்தையா? - ஆமா, செஞ்சேன். 365 00:23:55,935 --> 00:23:59,856 படுக்கை அறை குப்பை தொட்டில ஒரு உபயோகிச்ச டிஷ்யு இருந்துச்சு. 366 00:24:02,150 --> 00:24:05,820 அவளை எஸ்ஏஆர்டி பரிசோதனைக்கு அழைச்சிட்டு போகணும். 367 00:24:05,820 --> 00:24:06,821 அழைச்சு வரேன். 368 00:24:09,073 --> 00:24:11,159 - அடக்கி வாசிக்கணுமா? - அதே. 369 00:24:25,798 --> 00:24:28,509 - என்ன கிடைச்சுது? -ராஜர்ஸ் டௌண்டௌன் போறான். 370 00:24:28,593 --> 00:24:29,886 சரி. தொடர்பு வெச்சுக்க. 371 00:25:13,137 --> 00:25:15,056 - என்ன? - அவனை பார்க்கறியா? 372 00:25:15,514 --> 00:25:17,141 காரை பார்க்கறேன், அவனை இல்லை. 373 00:25:20,102 --> 00:25:22,230 வேர்ஹௌஸ்/ஃபாக்டரி குத்தகைக்கு 374 00:25:57,932 --> 00:26:01,185 உன் பணம் இருக்கு. நீ முதலா போட்டது. ஒவ்வொரு காசும். 375 00:26:01,269 --> 00:26:03,646 பணத்தை ரெட்டிப்பா தரதா சொன்னீங்க. 376 00:26:03,646 --> 00:26:06,565 அது போன வருஷம் நடந்த அசம்பாவிதங்களுக்கு முன். 377 00:26:07,108 --> 00:26:08,901 உன் பிரச்சினை, எங்களுது இல்ல. 378 00:26:08,985 --> 00:26:11,195 உன்கிட்ட பத்து மில்லியன் கொடுத்தோம். 379 00:26:11,279 --> 00:26:13,990 இன்னொரு பத்து பிரட்ட இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். 380 00:26:13,990 --> 00:26:15,199 இன்னும் முப்பது. 381 00:26:15,283 --> 00:26:16,909 புரியல. 382 00:26:16,993 --> 00:26:18,160 இப்ப 40. 383 00:26:18,244 --> 00:26:21,330 - முதல் பத்துக்கு மேல. - வட்டி. 384 00:26:21,914 --> 00:26:24,500 இது கடன் இல்ல. வியாபாரம். 385 00:26:24,500 --> 00:26:27,253 பத்துக்கு மேல வட்டி சேர்த்து நாப்பது. 386 00:26:27,253 --> 00:26:29,046 என்ன வேணும்னாலும் சொல். 387 00:26:29,130 --> 00:26:30,881 விரிந்த வியாபாரம் உன்னுடையது. 388 00:26:30,965 --> 00:26:33,259 வேறு வேறு விதமா வியாபாரம். 389 00:26:33,259 --> 00:26:35,136 புரிஞ்சுக்கணும். 390 00:26:35,469 --> 00:26:38,389 நான் ஜெயில்ல இருக்கறப்போ வியாபாரம் அடி வாங்கிச்சு. 391 00:26:38,389 --> 00:26:41,559 உன்கூட பேரம் செஞ்சிட்டிருக்க மாட்டோம். புரிஞ்சுதா? 392 00:26:42,310 --> 00:26:43,853 கடிகாரம் ஓடுது. 393 00:26:43,853 --> 00:26:46,063 டிக் டாக். 394 00:26:46,147 --> 00:26:50,609 ஆலெக்ஸ், நியாயமா பேசு. அத்தனை பணம் ரொக்கமா இல்ல கைல. 395 00:26:51,027 --> 00:26:53,529 அதை கேட்க வருந்தறேன். கார்ல். 396 00:27:16,510 --> 00:27:17,470 முழிச்சுக்க. 397 00:27:18,054 --> 00:27:19,138 கொஞ்சம் நடக்கலாம். 398 00:27:37,823 --> 00:27:39,283 கொஞ்சம் அவகாசம் வேணும். 399 00:27:39,367 --> 00:27:40,868 அதைத்தான் எல்லாரும் சொல்வாங்க. 400 00:27:40,868 --> 00:27:42,870 - யார்? - கடனை திருப்பி குடுக்காதவங்க. 401 00:27:44,163 --> 00:27:46,916 உண்மை. அதைத்தான் சொல்வாங்க. 402 00:27:46,916 --> 00:27:50,378 - அதிகமா தயாரிக்கணும். - ஒரு வாரம் இருக்கு ஆரம்பிக்க. 403 00:27:50,378 --> 00:27:53,214 அவகாசம் வேணும். வேற என்ன சொல்றதுன்னு தெரில. 404 00:27:53,214 --> 00:27:55,925 "முடியும்" அப்படின்னு சொல். 405 00:28:00,596 --> 00:28:03,307 அது அத்தனை எளிது இல்ல. 406 00:28:04,558 --> 00:28:07,853 உற்பத்தி ரொம்ப அதிகமாக்கினா எல்லாம் கெட்டுடும். 407 00:28:07,937 --> 00:28:11,148 பேராசை இல்லாததுனால மாட்டிக்காம இருக்கோம். 408 00:28:11,232 --> 00:28:15,403 புதுசா ஆரம்பிச்சா ஜனங்க கண்ல படும். 409 00:28:15,403 --> 00:28:19,323 மெதுவா ஆனா தொடர்ந்து ஓடறவன்தான்... ஜெயிப்பான். 410 00:28:20,574 --> 00:28:21,534 தூக்கி போடு அதை. 411 00:28:22,576 --> 00:28:25,579 - உன்னால சமாளிக்க முடியாத பிரச்சினையா? - இல்ல, இல்ல. 412 00:28:27,081 --> 00:28:28,999 - என்னன்னு யோசிப்போம். - கார்ல். 413 00:28:29,083 --> 00:28:32,002 ஜாக்கிரதையா போகணும். இது நல்ல திட்டம் இல்ல. 414 00:28:32,086 --> 00:28:33,003 வாயை மூடு, சைமன். 415 00:28:34,213 --> 00:28:35,423 வாயை மூடு. 416 00:28:37,925 --> 00:28:39,468 உன் பணத்தை தரேன். 417 00:28:59,822 --> 00:29:01,949 காவல் 418 00:29:05,995 --> 00:29:07,496 அழைக்காத விருந்தாளி வந்திருக்கான். 419 00:29:09,081 --> 00:29:10,166 எங்க இருக்கான் இப்ப? 420 00:29:10,666 --> 00:29:11,584 உன் கதவுக்கு வெளிய. 421 00:29:13,294 --> 00:29:15,087 கீழ போ. கதவுகளை அடை. 422 00:29:15,171 --> 00:29:17,173 - அவனை தப்ப விடாத. - புரிஞ்சுது. 423 00:30:13,145 --> 00:30:14,146 கூரைல இருக்கான்! 424 00:30:27,743 --> 00:30:28,577 படில இருக்கான்! 425 00:31:09,827 --> 00:31:10,661 இப்படி வா! 426 00:32:30,324 --> 00:32:32,159 - யார் அங்க? - நான். 427 00:32:32,159 --> 00:32:34,161 ஹே கண்ணே, திறந்திருக்கு. உள்ள வா. 428 00:32:38,290 --> 00:32:40,709 - ஐயோ, உனக்கு உதவறேன். - பிரச்சினையில்லை. 429 00:32:45,381 --> 00:32:48,717 பிரமாதம். வீட்டுக்கு போக நினைச்சிட்டு இருந்தேன். 430 00:32:48,801 --> 00:32:51,679 எல்லாம் எடுக்க முடியல. உங்களுக்கு பிடிச்சதிருக்கு. 431 00:32:51,679 --> 00:32:54,890 ஃப்ரான்க் மார்கன், ஆர்ட் பெப்பெர், ரான் கார்டர்... 432 00:32:55,683 --> 00:32:59,978 கண்ணு, நீ சிறந்தவ. மிக்க நன்றி. அதை போடறதுக்கு எதாவது இருந்தா நல்லா இருக்கும். 433 00:33:00,062 --> 00:33:01,480 ஸ்டீரியோ கார்ல இருக்கு. 434 00:33:01,480 --> 00:33:03,357 நீ அதை சொல்வன்னு நம்பினேன். 435 00:33:03,732 --> 00:33:04,566 லீவா? 436 00:33:04,650 --> 00:33:06,694 இல்ல, வேலைக்கு போயிட்டே இருக்கேன். 437 00:33:07,277 --> 00:33:09,279 உன் இடத்துல நீ செஞ்சது பிடிச்சிருக்கு. 438 00:33:09,363 --> 00:33:10,322 நன்றி. 439 00:33:11,281 --> 00:33:13,492 - குதர்க்கமா சொன்னேன். - நானும். 440 00:33:14,243 --> 00:33:17,121 எப்ப ஒரு சோஃபா கட்டில் வாங்க போறீங்க? 441 00:33:17,121 --> 00:33:19,957 - நிறைய நாள் இருக்க மாட்டேன். - முதுகுக்கு நல்லதில்லை. 442 00:33:21,625 --> 00:33:23,794 - கோல்ட்ரேன் எங்க? - ஸாம் கூட இருக்கான். 443 00:33:23,794 --> 00:33:26,213 - அதான் கதவுங்களை பூட்டலையா? - ஆமா. 444 00:33:26,213 --> 00:33:29,133 - அவ கிட்ட சாவி இல்லையா? - இருக்கு, ஆஃபீஸர் ஃப்ரெண்ட்லி. 445 00:33:29,133 --> 00:33:32,845 மன்னிச்சுடுங்க. உங்களை பத்தி கவலை. 446 00:33:32,845 --> 00:33:37,725 என் உலகத்துக்கு வா. நான் உன்னை பத்தி கவலை படறேன். மோசமான கிழக்கு தெருகள்ல சுத்தற. 447 00:33:37,725 --> 00:33:40,352 இருக்கலாம். நீ என்ன வேலை செய்யற? 448 00:33:40,769 --> 00:33:43,230 அபாயமா எதுவும் இல்லை. பேப்பர் தேடறேன். 449 00:33:44,565 --> 00:33:45,482 எப்படி போகுது. 450 00:33:46,358 --> 00:33:47,484 நல்லா போகுது. 451 00:33:50,112 --> 00:33:52,573 டின்னர் போது சொல்றேன். வெள்ளிகிழமை வெச்சுபோமா? 452 00:33:52,573 --> 00:33:54,450 நிச்சயமா. 453 00:33:54,450 --> 00:33:56,785 எதுவும் இல்லை செய்வதற்கு. 454 00:33:56,869 --> 00:33:57,745 அப்படின்னா... 455 00:33:57,745 --> 00:33:59,246 அது என்னன்னு தெரியும். 456 00:34:00,164 --> 00:34:01,915 அதுக்கு டபுலா ராசான்னு பேர். 457 00:34:02,624 --> 00:34:03,500 சரி. 458 00:34:04,251 --> 00:34:06,295 - அப்ப நாம சந்திக்கறோமா? - வெள்ளிகிழமை. 459 00:34:08,380 --> 00:34:12,384 கோல்ட்ரேனுக்கு ஹலோ சொல்ல ஆசை ஆனா போகணும். 460 00:34:12,468 --> 00:34:15,137 இதோ வந்துடுவாங்க. அந்த ஸ்டீரியோ கொண்டு வருவோம். 461 00:34:16,430 --> 00:34:19,767 - அவ அவனை நல்லா வெச்சுக்கறா. - யார்? ஸாம்? அவ ரத்தினம். 462 00:34:19,767 --> 00:34:22,311 கோல்ட்ரானுக்கு அவளை பிடிக்குது. 463 00:34:23,061 --> 00:34:24,229 பொறாமை. 464 00:34:24,605 --> 00:34:27,274 அடிக்கடி வா. அவன் மறக்க மாட்டான். 465 00:34:27,274 --> 00:34:28,358 நடக்காது. 466 00:34:31,320 --> 00:34:33,238 இவங்களா உன்னை துரத்தினவங்க? 467 00:34:33,322 --> 00:34:35,407 மிட்டாய் மாதிரி ஆக்க பார்த்தாங்க. 468 00:34:35,783 --> 00:34:38,452 அலெக்ஸியும் லெவ் இவானவிச்சும். நிஜ சகோதரர்கள். 469 00:34:39,036 --> 00:34:41,038 - ப்ராட்வா? - ப்ராட்வா ராஜாக்கள். 470 00:34:41,038 --> 00:34:44,958 பசங்க பொறுக்கி கும்பல் ராஜகுமார்கள். அப்பன் பெரிய ஆள். 471 00:34:45,751 --> 00:34:47,294 சின்னவனை பத்தி சொல். 472 00:34:48,712 --> 00:34:50,756 குலாக் ஜெயில்ல கொலைக்காக இருந்தவன். 473 00:34:50,756 --> 00:34:55,344 அப்பனுக்கு பணம் தர வேண்டியவன உயிரோட புதைத்தான்னு கேள்வி. 474 00:34:55,344 --> 00:34:58,722 - நிஜக் கதையா? - சந்தேகம். 475 00:34:58,806 --> 00:35:00,974 செய்யக் கூடியவன்தான். 476 00:35:01,058 --> 00:35:03,477 லெவ் தான் பலசாலி, நிறைய பளு தூக்கறான். 477 00:35:04,520 --> 00:35:06,188 அலெக்ஸி பத்தி சொல். 478 00:35:06,188 --> 00:35:07,105 மூளை உள்ளவன். 479 00:35:07,981 --> 00:35:10,067 ஆனா கொடூரம் தேவையான போது. 480 00:35:10,067 --> 00:35:12,653 அப்பன் பெருமை படுவான். இதை வெச்சுக்கலாமா? 481 00:35:12,653 --> 00:35:14,488 வெச்சுக்க. 482 00:35:15,280 --> 00:35:16,740 முன் சொன்னதுக்கு நன்றி. 483 00:35:16,824 --> 00:35:20,035 அவங்க திரும்ப வந்தது தெரியாது. லண்டன்ல சுகமா இருந்தாங்க. 484 00:35:20,035 --> 00:35:21,328 அவங்க என்னமோ செய்யறாங்க. 485 00:35:21,328 --> 00:35:24,248 ஒரு உதவி செய்வயா? அவங்க மேல ஒரு கண் வை. 486 00:35:24,915 --> 00:35:26,333 எங்க எல்லைக்கு வெளிய, 487 00:35:27,668 --> 00:35:29,753 ஆனா, உண்மை, நிஜமா. 488 00:35:31,380 --> 00:35:32,589 நன்றி, மிஷா. 489 00:35:33,549 --> 00:35:36,301 அவங்க கூட விளையாடாத. சாதா ஆளுங்க இல்ல. 490 00:35:37,344 --> 00:35:38,178 நானும் தான். 491 00:35:38,679 --> 00:35:40,597 தொடர்பு வெச்சுக்கறேன். 492 00:35:40,681 --> 00:35:41,974 இது எங்கேந்து கிடைச்சுது? 493 00:35:41,974 --> 00:35:45,936 ஷெரிஃப் டிடெக்டிவ், மேற்கு ஹாலிவுட். ரஷிய பிரிவு. என் நண்பன். 494 00:35:45,936 --> 00:35:47,020 மேற்கு ஹாலிவுடா? 495 00:35:47,104 --> 00:35:49,523 முக்காலும் மருத்துவ மோசடி. பாஷை நல்லா பேசுவான். 496 00:35:49,523 --> 00:35:53,235 இவங்க ரெண்டு பேரும் ப்ராட்வால உயர் நிலைன்னு சொன்னான். 497 00:35:53,235 --> 00:35:55,362 ராஜர்ஸ் இவங்களுக்கு பணம் தரணுமா? 498 00:35:55,362 --> 00:35:57,197 ஒரு டன்னுனு கேள்வி. 499 00:35:57,281 --> 00:36:00,826 ஃப்ரான்ஸென் ராஜர்ஸ் திட்டம் போடறதா சொன்னான், ரொம்ப பணம் வெச்சு. 500 00:36:00,826 --> 00:36:03,620 சில கெட்டவங்களோட. 501 00:36:04,288 --> 00:36:05,998 - ப்ராட்வா. - இவங்களாதான் இருக்கும். 502 00:36:05,998 --> 00:36:09,418 அவங்க பணத்தை திருப்பி கேக்கறாங்களா இருக்கும். 503 00:36:09,418 --> 00:36:13,505 அதுவே வில்லி டாட்ஸை வாக்கு மூலத்தை மாத்த வெக்க வேண்டிய காரணம். 504 00:36:14,131 --> 00:36:15,716 வறுத்து எடுக்காம. 505 00:36:17,593 --> 00:36:20,554 நான் அனுப்பிய டிரெக்டரிலேர்ந்து எதாவது கிடைச்சுதா? 506 00:36:20,554 --> 00:36:22,180 சும்மா வெத்து. 507 00:36:22,264 --> 00:36:25,642 வெறும் போஸ்ட் ஆஃபீஸ் பெட்டிகள் நிஜ நிறுவனங்கள் இல்ல. 508 00:36:27,519 --> 00:36:28,395 நாசம். 509 00:36:29,688 --> 00:36:30,731 சோகோல். 510 00:36:31,398 --> 00:36:34,735 ராஜர்ஸ் சிறைல இருந்தப்போ ஒரு நம்பரை நிறைய அழைச்சான். 511 00:36:34,735 --> 00:36:39,197 அதை பேகர்ஸ்ஃபீல்ட்ல இருக்கற காஸ் ஸ்டேஷன்ல வாங்கின பர்னர் போன்ன்னு கண்டோம். 512 00:36:39,865 --> 00:36:41,992 சோகோல் காஸ் அண்ட் கோ. 513 00:36:43,827 --> 00:36:47,289 ராஜர்ஸுக்கும் பேகர்ஸ்ஃபீல்ட் காஸ் ஸ்டேஷனுக்கும் என்ன தொடர்பு? 514 00:37:05,641 --> 00:37:07,059 அவ நல்லா இருப்பாளா? 515 00:37:07,684 --> 00:37:09,561 - யார்? - ப்ரீடா சேடாங். 516 00:37:12,064 --> 00:37:14,274 - அந்த தாய் பெண்மணி. - அந்த ரேப் செய்யப்பட்டவ. 517 00:37:15,275 --> 00:37:17,027 நல்லான்னா என்னன்றதை பொருத்து. 518 00:37:17,486 --> 00:37:18,612 அப்படின்னா? 519 00:37:19,112 --> 00:37:22,532 சரியாகலாம், கடவுள் புண்ணியத்துல, ஆனா முன் மாதிரி ஆகவே மாட்டா. 520 00:37:24,326 --> 00:37:27,663 அதை செஞ்சவன் முன்னாடி செஞ்சிருப்பானோ. 521 00:37:27,663 --> 00:37:30,165 முக்காவாசி இருக்கும். 522 00:37:30,707 --> 00:37:32,834 டிடெக்டிவ் அதை யோசிச்சிருப்பாங்க. 523 00:37:34,461 --> 00:37:35,587 அவன் மறுபடி செய்வானா? 524 00:37:35,671 --> 00:37:39,132 தெரியல. விடு அதை. 525 00:37:39,216 --> 00:37:41,301 நம்ப வேலையை செஞ்சோம். இப்ப வேற யார்தோ. 526 00:37:41,385 --> 00:37:42,970 அதை பத்தியே நினைக்கறேன். 527 00:37:42,970 --> 00:37:46,306 நிறுத்து. அது உன் பிரச்சினை இல்லை இனிமே. 528 00:37:47,099 --> 00:37:49,518 என் நம்பரை குடுத்தேன். 529 00:37:51,103 --> 00:37:53,313 நாசம். எதுக்கு அப்படி செஞ்ச? 530 00:37:53,814 --> 00:37:55,357 யார்கிட்டையாவது பேசணும்னா. 531 00:37:55,357 --> 00:37:57,776 பேச ஆள் இருக்கு. டிடெக்டிவ் கோல்மன். 532 00:38:00,320 --> 00:38:03,156 - மன்னிப்பு. நான்... - கடவுளே, பாஷ், பார். 533 00:38:03,240 --> 00:38:05,617 அவ அழைத்தா, பேசாத. 534 00:38:05,701 --> 00:38:07,661 அவ கோல்மன்கிட்ட பேசணும்னு சொல். 535 00:38:07,661 --> 00:38:09,955 நீ பேச முடியாது. ஏன்னா நீ செய்ய கூடாது. 536 00:38:09,955 --> 00:38:11,915 விசாரணையே நாசம் ஆகலாம். 537 00:38:17,462 --> 00:38:19,798 விடு அதை. புரியுதா? 538 00:38:35,897 --> 00:38:37,816 இதுதானே வாழ்க்கை? 539 00:38:39,943 --> 00:38:41,611 நான் இன்னொரு பியர் எடுத்து வரேன். 540 00:38:42,988 --> 00:38:44,740 நீ நல்ல பையன். 541 00:38:49,369 --> 00:38:50,454 ஹலோ? 542 00:38:51,329 --> 00:38:52,497 செய்தி விட்டீங்களே. 543 00:38:55,000 --> 00:38:57,711 ஆமா. ஒரு நொடி பொறுங்க, ப்ளீஸ்? 544 00:39:08,472 --> 00:39:09,890 ஒலிவியா மெக்டானல்ட்? 545 00:39:09,890 --> 00:39:11,725 என்கிட்ட பேசணுமா? 546 00:39:12,434 --> 00:39:14,061 நான் ப்ரைவேட் இன்வெஸ்டிகேடர். 547 00:39:14,061 --> 00:39:17,481 என்கிட்ட நேரா பேச முடியுமா. 548 00:39:17,814 --> 00:39:19,149 இது எதை பத்தி? 549 00:39:19,524 --> 00:39:21,068 டாமினிக் ஸாண்டனெல்லோ. 550 00:39:21,359 --> 00:39:22,778 நிக் பத்தி என்ன? 551 00:39:23,278 --> 00:39:25,614 - நீங்க அவர் நண்பரா? - குடும்பம். 552 00:39:26,531 --> 00:39:28,575 தத்து எடுக்கப்பட்டவர்னு தெரியுமில்ல? 553 00:39:28,575 --> 00:39:29,910 தெரியும். 554 00:39:30,702 --> 00:39:33,580 அவருக்கு பிறவி பெற்றொர் பத்தி தெரியுமா? 555 00:39:33,580 --> 00:39:36,833 -நிக்குக்கு அம்மா பேர் தெரியும். - விபியானா. 556 00:39:36,917 --> 00:39:39,795 அது எனக்கு என் அம்மாவை பத்தி தெரிஞ்சதை விட அதிகம். 557 00:39:40,962 --> 00:39:43,090 எனக்கு நிக் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணும். 558 00:39:43,090 --> 00:39:45,383 என்கிட்ட நேருக்கு நேர் பேச முடியுமா? 559 00:39:46,218 --> 00:39:48,887 எப்ப சந்திக்கணும்? 560 00:39:49,096 --> 00:39:50,889 எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க. 561 00:41:34,201 --> 00:41:35,994 நான் இங்க இல்ல. மெசேஜ் விடுங்க. 562 00:41:36,661 --> 00:41:40,248 ஹே, இது நான். நான் வேலையா ஊர் விட்டு போறேன். 563 00:41:40,332 --> 00:41:42,792 நாளைக்கு திரும்புவேன். லவ் யு. பை. 564 00:41:51,927 --> 00:41:53,929 101 வடக்கு 565 00:42:30,215 --> 00:42:32,008 இலக்கு தெரியுது. 566 00:42:32,092 --> 00:42:34,010 நகரறான், வடக்கு பார்த்து. 567 00:44:12,734 --> 00:44:14,736 வசனங்கள் மொழிபெயர்ப்பு பி.கே.சுந்தர் 568 00:44:14,736 --> 00:44:16,821 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்