1 00:00:12,012 --> 00:00:15,015 {\an8}கலிஃபோர்னியா ஸ்பாகெட் 2 00:00:26,735 --> 00:00:29,071 எழுந்திரு உன் பிரஷ்ஷை எடுத்து கொஞ்சம் மேக்கப் செய்துகொள் 3 00:00:29,655 --> 00:00:31,489 மனக்கலக்கத்தை மறைக்க உன் காயங்களை மறை 4 00:00:31,490 --> 00:00:33,574 உன்னுடைய சாவிகளை எதற்காக மேஜையில் விட்டுவிட்டு வந்தாய்? 5 00:00:33,575 --> 00:00:35,452 ஒருவேளை நீ விரும்பிய இன்னொரு கட்டுக்கதையை உருவாக்கலாம் 6 00:00:36,703 --> 00:00:37,913 நீ விரும்பிய 7 00:00:38,580 --> 00:00:39,790 நீ விரும்பிய 8 00:00:40,457 --> 00:00:42,960 நீ விரும்பிய நீ நம்புகிறாய் என்று நான் நினைக்கவில்லை... 9 00:00:45,045 --> 00:00:47,005 என்ன கொடுமை இது? 10 00:00:47,756 --> 00:00:49,924 - தார்மீக ரீதியான தற்கொலை - கார், நில். 11 00:00:49,925 --> 00:00:51,384 திமிராக! 12 00:00:51,385 --> 00:00:53,887 நான் அழுகிறேன் 13 00:00:55,264 --> 00:01:00,686 தேவதைகள் சாகத் தகுதியானபோது! 14 00:01:01,270 --> 00:01:02,270 {\an8}ஜானுடையது 15 00:01:02,271 --> 00:01:04,939 நீ விளையாடுகிறாய். எனவே அதை இப்படித்தான் செய்யப் போகிறாயா? 16 00:01:04,940 --> 00:01:06,190 வெல்ஸ் தொண்டு நிறுவனம் புறக்கணியுங்கள் 17 00:01:06,191 --> 00:01:08,569 எனவே அதை இப்படித்தான் செய்யப் போகிறாயா? 18 00:01:11,113 --> 00:01:12,154 கார், 19 00:01:12,155 --> 00:01:13,489 செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலைத் திற. 20 00:01:13,490 --> 00:01:15,199 வேலையைச் சேர், 21 00:01:15,200 --> 00:01:18,202 "மோலி வெல்ஸை நரகத்தில் தள்ள வேண்டும்." 22 00:01:18,203 --> 00:01:19,704 செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலை மூடு! 23 00:01:19,705 --> 00:01:23,833 பிதாவே, பிதாவே பிதாவே, பிதாவே 24 00:01:23,834 --> 00:01:27,253 புறக்கணியுங்கள் 25 00:01:27,254 --> 00:01:29,088 பிதாவே, உங்களுடைய கைகளில் 26 00:01:29,089 --> 00:01:31,215 என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன் 27 00:01:31,216 --> 00:01:36,305 பிதாவே, உங்களுடைய கைகளில் ஏன் என்னைக் கைவிட்டீர்கள்? 28 00:01:51,445 --> 00:01:52,779 போதுமானப் பணம் இல்லை 29 00:01:58,327 --> 00:01:59,745 அமெரிக்கப் பங்குச் சந்தை 30 00:02:06,210 --> 00:02:07,544 நிலுவைத் தேதி கடந்துவிட்டது கடைசி அறிவிப்பு 31 00:02:31,401 --> 00:02:33,152 தெற்கு கலிஃபோர்னியா 32 00:02:33,153 --> 00:02:36,989 முழுவதும் உள்ள எல்லா விளம்பரப் பலகைகளையும் வாங்குவது ஒரு அதிரடியான செயல். 33 00:02:36,990 --> 00:02:39,534 அந்த அளவிற்கு மோலியின் செய்தி ரொம்ப முக்கியமானது. 34 00:02:39,535 --> 00:02:41,953 நாங்கள் எல்லா விளம்பரப் பலகைகளையும் வாங்கவில்லை. 35 00:02:41,954 --> 00:02:43,996 சர்க் டு சொலெய்லின் "மேஜிக்" ஷோவுக்காக சிலவற்றை விட்டுவிட்டோம், 36 00:02:43,997 --> 00:02:46,165 ஏனென்றால் கலை அழிவதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம். 37 00:02:46,166 --> 00:02:47,917 புறக்கணிப்பு ஏன்? 38 00:02:47,918 --> 00:02:50,586 கோடீஸ்வரர்கள் கவலைப்படும் ஒரே விஷயம் நிறுவனத்தின் லாபம் மட்டும்தான். 39 00:02:50,587 --> 00:02:52,421 எனவே, இப்படித்தான் நாங்கள் அவர்களின் கவனத்தைப் பெறப் போகிறோம். 40 00:02:52,422 --> 00:02:53,924 அவர்களுக்கு எங்கே வலிக்குமோ அங்கே அடிக்கப் போகிறோம். 41 00:02:55,133 --> 00:02:56,843 ஹலோ. 42 00:02:56,844 --> 00:02:59,179 - நன்றி. - அருமையான வேலை. இது அற்புதமாக இருக்கிறது. 43 00:02:59,847 --> 00:03:01,514 மன்னித்துவிடு, இன்று வீட்டிலிருந்து வேலை செய்யப் போகிறேன். 44 00:03:01,515 --> 00:03:05,017 நான்... அலுவலகத்தில் நான் இல்லாமல் ஆர்தருக்கு கொஞ்ச நேரம் கொடுக்க நினைக்கிறேன். 45 00:03:05,018 --> 00:03:06,769 கண்டிப்பாக. உங்கள் சக பணியாளராக, 46 00:03:06,770 --> 00:03:09,982 அந்தப் பிரிவை நீங்கள் பக்குவமாக கையாண்டதற்கு ரொம்ப நன்றி. 47 00:03:10,816 --> 00:03:12,942 ஆனால் உங்கள் தோழியாக, நீங்கள் இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும், 48 00:03:12,943 --> 00:03:14,277 ஏனென்றால் இது பேச வேண்டிய நேரம். எனவே, பேசுங்கள். 49 00:03:14,278 --> 00:03:16,947 பேசுவதற்கு எதுவுமில்லை. நாங்கள் இருவரும் முயற்சித்துவிட்டோம். 50 00:03:17,656 --> 00:03:18,949 நாங்கள் இருவரும் வெவ்வேறு குணம் கொண்டவர்கள். 51 00:03:19,867 --> 00:03:22,034 ஆர்தர் ஸ்வாவ் டூ-இன்-ஒன் ஷாம்பூ பயன்படுத்துகிறான், 52 00:03:22,035 --> 00:03:25,955 சமீபத்தில் என் முடி திருத்தத்தை LACMA பொதுக் கலைச் சின்னமாக அங்கீகரித்திருக்கிறது. 53 00:03:25,956 --> 00:03:28,750 அதாவது, நீங்கள் இருவரும் வெவ்வேறு குணம் கொண்டவர்கள் என்று ஏற்கனவே தெரியும். 54 00:03:29,376 --> 00:03:31,502 குறிப்பாக ஏதாவது நடந்ததா? 55 00:03:31,503 --> 00:03:34,839 எங்களுக்குள் ஒத்துப்போகவில்லை. குறிப்பிட்ட காரணம் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. 56 00:03:34,840 --> 00:03:36,175 மோ-மோ. 57 00:03:38,552 --> 00:03:39,720 இது என்னைத் தேய்க்கும் நேரம். 58 00:03:40,762 --> 00:03:43,348 மேரோ, ஹாய். 59 00:03:43,891 --> 00:03:45,433 நீ இங்கிருக்கிறாய். 60 00:03:45,434 --> 00:03:48,020 இது சோஃபியா. சக பணியாளர். 61 00:03:48,604 --> 00:03:49,605 நாங்கள் வேலை செய்கிறோம். 62 00:03:50,230 --> 00:03:51,773 நான் குறுக்கிட்டதற்கு வருந்துகிறேன். 63 00:03:52,274 --> 00:03:54,859 நேற்று நானே எனக்கு சன்ஸ்க்ரீன் போட்டுக்கொண்டபோது 64 00:03:54,860 --> 00:03:57,946 அது சீராக இல்லை என்றீர்கள். நீங்களே தடவி விடுவதாக சொன்னீர்கள். 65 00:04:01,700 --> 00:04:03,327 அது அபத்தமானது! 66 00:04:03,994 --> 00:04:08,998 அதாவது, நான் வளர்ந்த ஒருவரிடம் ஒருபோதும் அப்படி சொல்ல மாட்டேன், அவனும் வளர்ந்தவன்தான். 67 00:04:08,999 --> 00:04:10,584 அதாவது, அவனால் ஓட்டுப் போட முடியும். 68 00:04:11,168 --> 00:04:14,046 அவன் ஜனாதிபதி பெயரை ஷபூஸி என்று எழுதியிருந்தாலும் கூட, ஆனால்... 69 00:04:15,464 --> 00:04:17,507 சரி. நான் உங்களை வேலை செய்ய விடுகிறேன். 70 00:04:18,550 --> 00:04:19,551 நன்றி. 71 00:04:20,052 --> 00:04:21,052 அடக் கடவுளே. 72 00:04:21,053 --> 00:04:23,805 இதில் சங்கடப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஐயோ, கடவுளே. 73 00:04:25,140 --> 00:04:26,517 அவன் கழுத்திலிருந்து என்ன வாசனை வருகிறது? 74 00:04:27,059 --> 00:04:28,309 தோல் வாசனையா? 75 00:04:28,310 --> 00:04:29,769 மரங்களின் வாசனையா? 76 00:04:29,770 --> 00:04:30,979 - தோல் மரங்களின் வாசனையா? - நீ சொல்வது சரிதான். 77 00:04:31,647 --> 00:04:35,901 அவன் இளமையாக, கவர்ச்சியாக, கட்டுமஸ்தான உடலை கொண்டவனாக இருந்தால் யாருக்குக் கவலை. 78 00:04:36,527 --> 00:04:39,904 ஒரு அழகான இளம்பெண்ணை டேட் செய்யும் பணக்கார வயதான ஆணை யாரும் கேள்வி கேட்பதில்லை. 79 00:04:39,905 --> 00:04:42,823 இல்லை, கண்டிப்பாக கேட்க மாட்டார்கள். ஒரு மோசமான இரட்டை நிலைப்பாடு இருக்கிறது. 80 00:04:42,824 --> 00:04:47,453 ஒரு விதத்தில், அதை பெண்ணியத்தின் சவாலான செயல்பாடு என்று சொல்லலாம். 81 00:04:47,454 --> 00:04:50,248 நிச்சயமாக. நீங்கள் பாலின தன்மைகளை தலைகீழாக புரட்டிப் போடுகிறீர்கள். 82 00:04:50,249 --> 00:04:53,125 - அதாவது, நான் ஒரு முன்னோடி மாதிரி. - ஒருவேளை ஹீரோவாக கூட இருக்கலாம். 83 00:04:53,126 --> 00:04:55,419 ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். 84 00:04:55,420 --> 00:04:57,088 மேரோ! 85 00:04:57,089 --> 00:04:58,881 சோஃபியா உன் கழுத்தை முகர்ந்து பார்க்கலாமா? 86 00:04:58,882 --> 00:05:00,259 ஆம். 87 00:05:05,931 --> 00:05:07,056 நிக்கி பியர். 88 00:05:07,057 --> 00:05:08,808 நான் ஆர்தரைப் பற்றி கவலைப்படுகிறேன். 89 00:05:08,809 --> 00:05:12,019 அவனும் மோலியும் பிரிந்ததில் இருந்து, அவன் அலுவலகத்திற்கு வரவில்லை. 90 00:05:12,020 --> 00:05:14,189 நீ என்ன சொல்கிறாய்? அவன் அங்கே இருக்கிறான். 91 00:05:15,816 --> 00:05:16,859 அது ஆர்தர் இல்லை. 92 00:05:17,442 --> 00:05:18,861 நிஜமாகவா? 93 00:05:19,570 --> 00:05:22,154 ஆம், வெள்ளையர்களின் முகங்களை வேறுபடுத்திப் பார்ப்பதில் எனக்குப் பிரச்சினை இருக்கிறது. 94 00:05:22,155 --> 00:05:23,906 அதை வெளிரிய பழுப்பு நிறக்குருடு என்பார்கள். 95 00:05:23,907 --> 00:05:25,616 ஆனால் ஒருவேளை ஆர்தருக்குக் கொஞ்சம் தனிமை தேவைப்படலாம். 96 00:05:25,617 --> 00:05:28,202 இல்லை, அவனுக்குத் தேவையில்லை. நான் காதல் முறிவில் இருந்தபோது, 97 00:05:28,203 --> 00:05:31,414 எனக்கு அன்பும் ஆதரவும் தேவைப்பட்டது. 98 00:05:31,415 --> 00:05:34,083 கேள், ஆர்தர் ஒரு சோகமான, நடுத்தர வயது இருபாலின ஈர்ப்புக் கொண்டவன். 99 00:05:34,084 --> 00:05:37,336 ஒரு போர்ப் படையில் சேரும் வரை அவன் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க விடுவோம். 100 00:05:37,337 --> 00:05:40,090 - பிறகு அவன் அவர்களின் பிரச்சினையாகிவிடுவான். - நிக்கோலஸ், அவனுக்கு நாம் தேவை. 101 00:05:42,134 --> 00:05:43,886 நல்லது. போகலாம். 102 00:05:44,636 --> 00:05:46,221 ஏன்ஸ்லி, என் மதிய உணவு ஆர்டரை ரத்து செய். 103 00:05:46,847 --> 00:05:48,390 நான் ரொம்ப வருந்துகிறேன், சாரா. 104 00:05:58,317 --> 00:05:59,443 நீ என்ன செய்கிறாய்? 105 00:06:00,277 --> 00:06:02,070 நான் ஒரு சின்ன காகித உருவத்தை செய்கிறேன். 106 00:06:02,696 --> 00:06:05,072 ஆம், ய-பானில் நீர் சறுக்கு செய்தபோது இதைப் பற்றியெல்லாம் கற்றுக்கொண்டேன். 107 00:06:05,073 --> 00:06:07,534 நான் உங்களுக்காக ஒன்றைச் செய்ய விரும்பினேன். 108 00:06:09,328 --> 00:06:10,453 நீ அதைச் செய்ய வேண்டியதில்லை. 109 00:06:10,454 --> 00:06:11,537 நான் விரும்புகிறேன். 110 00:06:11,538 --> 00:06:14,291 இன்று நீங்கள் வேலை செய்ததைப் பார்த்தது நம்ப முடியாததாக இருந்தது. 111 00:06:14,917 --> 00:06:18,461 நீங்கள் தன்னடக்கத்தோடு இருக்கிறீர்கள், ஆனால் அழகாகவும் இருக்கிறீர்கள். 112 00:06:18,462 --> 00:06:19,713 இந்த 113 00:06:20,464 --> 00:06:21,589 யுனிகான் போல. 114 00:06:21,590 --> 00:06:23,050 ஆஹா. 115 00:06:24,343 --> 00:06:26,428 அதைச் செய்ய இரண்டு மணிநேரம்தான் ஆனது, இல்லையா? 116 00:06:27,012 --> 00:06:28,764 - நன்றி. - வரவேற்கிறேன். 117 00:06:30,474 --> 00:06:31,600 எனவே இன்றிரவு நீ என்ன செய்ய விரும்புகிறாய்? 118 00:06:32,184 --> 00:06:33,851 உண்மையில், நான் நினைத்தேன் 119 00:06:33,852 --> 00:06:37,522 ஒருவேளை நான் என் நண்பர்களில் சிலரை வீட்டுக்கு அழைத்தால், 120 00:06:37,523 --> 00:06:39,483 அவர்கள் வந்து உன்னைச் சந்திக்கலாமா? 121 00:06:40,734 --> 00:06:44,820 ஆஹா! முன்னேற்பாடுகள் செய்யப்படாத ஒரு புதன்கிழமை இரவு சந்திப்பு மாதிரி. 122 00:06:44,821 --> 00:06:45,989 ஆம், அன்பே. 123 00:06:46,532 --> 00:06:47,658 அது உங்களுக்குப் பரவாயில்லையா? 124 00:06:48,450 --> 00:06:50,327 அது எனக்குப் பரவாயில்லையா என்று கேட்கிறாயா? 125 00:06:52,454 --> 00:06:54,038 நான் ரொம்ப கூலாக இருக்கிறேன். 126 00:06:54,039 --> 00:06:56,833 நான் உறைந்து போகிறேன். 127 00:06:56,834 --> 00:07:00,254 நான்... ஒரு ஐஸ் கிரீம் போன்றவள். 128 00:07:00,754 --> 00:07:03,090 நான் ஐஸைப் போல குளிர்ச்சியாக இருக்கிறேன். 129 00:07:05,259 --> 00:07:07,176 எனவே, அதை சம்மதம் என்று எடுத்துக்கொள்ளவா? 130 00:07:07,177 --> 00:07:08,386 சம்மதம்தான். ஆம். 131 00:07:08,387 --> 00:07:10,471 சரி, அருமை. 132 00:07:10,472 --> 00:07:11,557 இலவச காக்கி பேன்ட்கள் 133 00:07:13,725 --> 00:07:14,852 இது நல்லதாக இருக்க முடியாது. 134 00:07:16,186 --> 00:07:18,521 இன்னொரு சடலத்தை கண்டுபிடிப்பவனாக என்னால் இருக்க முடியாது. 135 00:07:18,522 --> 00:07:20,983 ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், இது தற்செயலான விஷயம் போல தெரியவில்லை. 136 00:07:23,902 --> 00:07:25,152 ஹேய், நண்பர்களே! 137 00:07:25,153 --> 00:07:27,864 என் முக்கியமான நண்பர்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? 138 00:07:27,865 --> 00:07:30,116 நாங்கள் உன்னை நினைத்து கவலைப்படுகிறோம். நீ வேலைக்கு வரவில்லை. 139 00:07:30,117 --> 00:07:33,160 கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. 140 00:07:33,161 --> 00:07:35,454 ஆனால் நான் நன்றாக இருக்கிறேன். 141 00:07:35,455 --> 00:07:38,666 நான் இந்த ரொம்ப ரொம்ப அருமையான புரொஜெக்டில் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். 142 00:07:38,667 --> 00:07:39,751 உள்ளே வாருங்கள்! 143 00:07:49,469 --> 00:07:52,180 வீட்டை சுத்தம் செய்கிறாயா? 144 00:07:52,181 --> 00:07:54,307 இல்லை. இன்னும் சிறந்தது. 145 00:07:54,308 --> 00:07:58,728 எந்தத் தருணத்தில் நான் இவ்வளவு சோகமான, பரிதாபகரமான, உதவாக்கரையாக மாறினேன் 146 00:07:58,729 --> 00:08:02,983 என்பதைக் கண்டுபிடிக்க என் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் பார்க்கிறேன். 147 00:08:03,692 --> 00:08:04,859 ஏன் ஒரு சோளக்கொல்லை பொம்மை, 148 00:08:04,860 --> 00:08:07,946 ஒரு கிண்ணத்தில் பழைய காட்டேஜ் சீஸை வைத்திருப்பது போன்ற இந்தப் புகைப்படத்தை வைத்திருக்கிறாய்? 149 00:08:08,530 --> 00:08:10,824 அது என் முதல் திருவிருந்தின்போது என் அம்மா என்னை வைத்திருக்கிறார். 150 00:08:13,619 --> 00:08:18,581 பிறகு நான், "நான் FKA ட்விக்ஸ் நாச்சோக்களை திரும்ப சூடாக்குகிறேன் என்று சொல்லாதே. 151 00:08:18,582 --> 00:08:23,085 இந்த உடை பழைய அபர்க்ராம்பி துணியிலிருந்து மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டது. 152 00:08:23,086 --> 00:08:25,004 ஸ்கின்னி ஜீன்ஸ் அணிந்திருப்பது நீங்கள்தான்" என்று சொன்னேன். 153 00:08:25,005 --> 00:08:26,548 மட்டம் தட்டிவிட்டேன். 154 00:08:31,428 --> 00:08:32,471 முற்றிலுமாக, ஸோயி. 155 00:08:33,096 --> 00:08:35,096 மோலி சிறந்தவர்தானே? 156 00:08:35,097 --> 00:08:38,433 இவர் மிக முக்கியமான தொண்டு செய்யும் நபர். 157 00:08:38,434 --> 00:08:40,603 நிஜமாகவா? உண்மையானது. 158 00:08:40,604 --> 00:08:43,439 ஆம், அது உண்மையானதுதான், ஜேடன். 159 00:08:43,440 --> 00:08:45,441 நீ என்ன வேலை செய்கிறாய் என்று சொல்? 160 00:08:45,442 --> 00:08:47,444 நான் ஒரு பிராண்ட் நினைவில் நிற்கும் தருணங்களை உருவாக்குபவன். 161 00:08:48,070 --> 00:08:50,947 நான் படுக்கையைவிட்டு எழாத ஒரு இன்ஃப்ளுயன்சர். 162 00:08:50,948 --> 00:08:52,990 நான் வருந்துகிறேன். உனக்கு உடம்பு சரியில்லையா? 163 00:08:52,991 --> 00:08:54,283 இல்லை. 164 00:08:54,284 --> 00:08:57,036 அது சுய பராமரிப்பின் அதிதீவிர வடிவம், 165 00:08:57,037 --> 00:09:00,331 அதில் நாள் முழுக்க படுக்கையை விட்டு எழாமல், ஃபோனைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். 166 00:09:00,332 --> 00:09:03,627 நாங்கள் மன அழுத்தத்தை எங்களுக்கு சாதகமாக மாற்றி, பணம் சம்பாதிக்கிறோம். 167 00:09:05,754 --> 00:09:06,755 ம்... 168 00:09:07,339 --> 00:09:08,339 நீ எப்படி ஏப்? 169 00:09:08,340 --> 00:09:09,591 உன் கதை என்ன? 170 00:09:11,301 --> 00:09:12,552 ஓ, இல்லை. 171 00:09:12,553 --> 00:09:14,304 நீ... நீ என்ன வேலை செய்கிறாய்? 172 00:09:15,430 --> 00:09:18,057 ஏதாவது தவறாக சொல்லிவிட்டேனா? எந்தப் பிரச்சினையும் இல்லையே? 173 00:09:18,058 --> 00:09:21,102 சரி, ஹேய். எனவே, ஏபுக்கு சமூக கவனத்தை ஈர்க்கும் பதட்ட பிரச்சினை இருக்கிறது. 174 00:09:21,103 --> 00:09:22,979 நீங்கள் அவனிடம் நேரடியாக கேள்விகளைக் கேட்கக்கூடாது. 175 00:09:22,980 --> 00:09:24,105 என்ன? 176 00:09:24,106 --> 00:09:27,525 அது பரவாயில்லை. அவன் மனநிலையை மறுசீரமைக்க கொஞ்சம் நேரமாகும். 177 00:09:27,526 --> 00:09:28,944 யாரும் அவனைப் பார்க்க வேண்டாம். 178 00:09:39,830 --> 00:09:44,167 நண்பர்களே, நாம் எல்லோரும் சேர்ந்து நேரம் கழிக்க ஒரு ஜாலியான யோசனை இருக்கிறது. 179 00:09:44,168 --> 00:09:49,423 எல்லாரும் என் திரையிடல் அறைக்குப் போய் ஒரு படம் பார்த்தால் என்ன? 180 00:09:50,757 --> 00:09:55,219 ஒப்பந்தப்படி, நான் படுக்கையைவிட்டு எழாதபோதுதான் என்னால் எந்த வீடியோவையாவது பார்க்க முடியும். 181 00:09:55,220 --> 00:09:56,304 ஆம், அன்பே. 182 00:09:56,305 --> 00:09:57,930 உண்மையில், நான் அதிகம் திரைப்படம் பார்ப்பவன் இல்லை. 183 00:09:57,931 --> 00:09:59,016 அவை 184 00:10:00,142 --> 00:10:01,143 கொஞ்சம் அவநம்பிக்கையானவை. 185 00:10:02,019 --> 00:10:05,271 ஒப்புக்கொள்கிறேன். திரைப்படங்களை நீளம் குறைவாக, சின்னதாக, மோசமானதாக ஆக்குங்கள். 186 00:10:05,272 --> 00:10:08,191 நீங்கள் எனக்கு உடனடியாக ஒரு தேங்காய் தண்ணீரைத் தர வேண்டும். 187 00:10:08,192 --> 00:10:09,483 - போங்கள். - நானா? 188 00:10:09,484 --> 00:10:11,069 - போங்கள். - சரி. 189 00:10:21,079 --> 00:10:22,080 கடவுளே. 190 00:10:22,789 --> 00:10:23,790 இதுதான். 191 00:10:24,666 --> 00:10:28,711 1997 கோடையில் எட்ஜ்ஃபெஸ்டில் இருக்கும் நான். 192 00:10:28,712 --> 00:10:32,507 உலகத்திலேயே எனக்குப் பிடித்த கூ கூ டால்ஸ் இசைக்குழுவைப் 193 00:10:32,508 --> 00:10:33,591 பார்க்கவிருந்தேன். 194 00:10:33,592 --> 00:10:34,842 இல்லை. ரொம்ப சோகமாக இருக்கிறது. போக வேண்டும். 195 00:10:34,843 --> 00:10:37,470 இல்லை. நான் இந்த வெள்ளையினத்தவர்களின் கதையைக் கேட்க வேண்டும், நீயும் கேட்க வேண்டும். 196 00:10:37,471 --> 00:10:39,388 இது என் நண்பன் கான்ராட். 197 00:10:39,389 --> 00:10:42,808 "ஐரிஸ்" பாடலை நேரில் கேட்க நாங்கள் ஆர்வத்தோடு ஒரு காருக்கு நெருக்கமாக போய்கொண்டிருந்தோம். 198 00:10:42,809 --> 00:10:45,479 பிறகு இந்த வினோதமான விஷயம் நடந்தது. 199 00:10:46,021 --> 00:10:49,607 எங்களுக்குப் பக்கத்தில் காரில் இருந்தவன் எங்களுக்கு க்ராக் வேண்டுமா என்று கேட்டான். 200 00:10:49,608 --> 00:10:51,025 என்ன? 201 00:10:51,026 --> 00:10:52,818 க்ராக் ஒரு படிக வடிவம் கோகைன். 202 00:10:52,819 --> 00:10:54,612 உங்களுக்கு அதை "ஸ்னோ" அல்லது "ஆப்பிள் ஜாக்" என்று தெரிந்திருக்கலாம். 203 00:10:54,613 --> 00:10:56,072 ஆர்தர், க்ராக் என்னவென்று எனக்குத் தெரியும். 204 00:10:56,073 --> 00:10:58,032 இந்தக் கதை எங்கே போகிறது என்று நான் வியக்கிறேன். 205 00:10:58,033 --> 00:11:00,244 எனவே, நான் உடனடியாக வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். 206 00:11:00,994 --> 00:11:02,912 கான்ராட் வேண்டும் என்றான். 207 00:11:02,913 --> 00:11:06,416 அவன் அவனுடன் காரில் ஏறுகிறான். 208 00:11:06,917 --> 00:11:08,501 நான் பயந்துகொண்டு, வீட்டிற்குப் போய்விட்டேன். 209 00:11:08,502 --> 00:11:11,838 கான்ராடுக்கு என்ன ஆனது? அவன் இறந்தானா? அவன் "ஐரிஸை" தவறவிட்டானா? 210 00:11:11,839 --> 00:11:13,130 அதுதான் விஷயம். 211 00:11:13,131 --> 00:11:16,384 கான்ராடுக்கு எதுவும் ஆகவில்லை. 212 00:11:16,385 --> 00:11:20,888 அவன் தொடர்ந்து ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருந்ததால், அவன் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்கிறான். 213 00:11:20,889 --> 00:11:23,850 அவன் புருவத்தில் ஒரு வளையத்தை மாட்டிக்கொண்டான். கோஸ்டா ரிகாவுக்குப் போய்விட்டான். 214 00:11:23,851 --> 00:11:27,520 அவன் மாரிசா என்ற பெண்ணை மணந்துகொண்டான். 215 00:11:27,521 --> 00:11:29,438 - அதை ஏன் எங்களிடம் சொல்கிறாய்? - ஆஹா. 216 00:11:29,439 --> 00:11:31,108 ஏனென்றால், உங்களுக்குத் தெரியவில்லையா? 217 00:11:31,608 --> 00:11:36,196 பாருங்கள். அதற்குப் பிறகான ஒவ்வொரு படத்திலும், நான் காக்கி பேன்ட் அணிந்திருக்கிறேன். 218 00:11:37,281 --> 00:11:41,577 அந்த இசை நிகழ்ச்சி அன்றுதான் நான் உணர்வு ரீதியாக தற்காப்புடன் வாழத் தேர்ந்தெடுத்த நாள். 219 00:11:42,286 --> 00:11:46,789 இந்த சலிப்பான, வெளிரிய பழுப்பு நிற பேன்ட் அணிந்தவனாக இருக்க நான் தேர்வு செய்தேன். 220 00:11:46,790 --> 00:11:50,376 அந்த மோலி விட்டுவிட்டு போகக்கூடிய மாதிரியான ஒருவனாக. 221 00:11:50,377 --> 00:11:51,753 நேர்மையாகச் சொல்லவா? 222 00:11:52,296 --> 00:11:53,796 என்னால் அவளை குறை சொல்ல முடியாது. 223 00:11:53,797 --> 00:11:57,049 ஆர்தர், நீயே உன்னை ரொம்ப நொந்துகொள்கிறாய். பைத்தியம் போல பேசுகிறாய். 224 00:11:57,050 --> 00:11:58,510 இல்லை, நான் அப்படி இல்லை! 225 00:11:59,553 --> 00:12:03,515 உண்மையில், என் முழு வாழ்க்கையிலும் நான் ஒருபோதும் இவ்வளவு அறிவுள்ளவனாக உணர்ந்ததில்லை. 226 00:12:05,392 --> 00:12:06,476 அடக் கடவுளே. 227 00:12:07,477 --> 00:12:09,855 நான் சரியாக என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். 228 00:12:12,691 --> 00:12:13,817 க்ராக். 229 00:12:14,443 --> 00:12:15,443 ஆஹா. 230 00:12:15,444 --> 00:12:18,447 நீ என்னை தங்க சம்மதிக்க வைத்ததற்கு ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன். நன்றி. 231 00:12:19,823 --> 00:12:21,283 க்ராக் எடுத்துக்கொள்வோம். 232 00:12:22,743 --> 00:12:23,744 ரஷ்யாவா? 233 00:12:24,369 --> 00:12:26,037 அது ஒரு நாடு கூட இல்லை, ஸோயி. 234 00:12:26,038 --> 00:12:27,914 நீ சீரியஸாக சொல்கிறாயா என்பது போலவா? 235 00:12:27,915 --> 00:12:29,833 - அது பெரிய நகைச்சுவை. - அது பைத்தியம். 236 00:12:30,542 --> 00:12:33,336 ஓரளவுக்கு, நண்பா. இந்த ஒயின் எனக்கு போதையேற்றுகிறது. 237 00:12:33,337 --> 00:12:36,297 அதிகமாகவே, இந்த ஒயின் அருமை. 238 00:12:36,298 --> 00:12:37,965 - ஹேய், மோலி. - ஹேய். 239 00:12:37,966 --> 00:12:40,928 ஒரு பெண்ணாக நான் உங்களிடம் சில ஆலோசனைகளைக் கேட்கலாமா... 240 00:12:41,803 --> 00:12:44,013 "வயதானவர்" என்று நான் சொல்ல விரும்பவில்லை... 241 00:12:44,014 --> 00:12:45,557 திரைப்படங்களைப் பிடிக்கும் ஒரு பெண்ணாக? 242 00:12:46,725 --> 00:12:48,852 ஆம். சரி. நிச்சயமாக, ஸோயி. 243 00:12:49,645 --> 00:12:52,772 சரி. எனவே, எனக்கு ரொம்ப மோசமான FOBO ஏற்படுகிறது. 244 00:12:52,773 --> 00:12:54,565 சரி. நான் உன்னை அங்கேயே நிறுத்துகிறேன். 245 00:12:54,566 --> 00:12:58,111 "FOBO" என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. அது ஒரு வீடற்ற பெண்ணா? 246 00:12:59,279 --> 00:13:01,155 நீங்கள் அப்படி சொல்லக்கூடாது. 247 00:13:01,156 --> 00:13:03,115 ஆனால் பரவாயில்லை. நான் உங்களை மன்னிக்கிறேன். 248 00:13:03,116 --> 00:13:05,701 அவமரியாதையாக பேசுவது தவறில்லை என்ற ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர் நீங்கள். 249 00:13:05,702 --> 00:13:07,036 நான் அப்படி நினைக்கவில்லை. 250 00:13:07,037 --> 00:13:09,539 FOBO என்பது "தவறிவிடுவோமோ என்ற பயம்", 251 00:13:09,540 --> 00:13:12,751 அது எனக்கு இப்போது ஜேடன் மற்றும் ஏப் உடன் ஏற்படுகிறது. 252 00:13:13,627 --> 00:13:15,711 நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன். 253 00:13:15,712 --> 00:13:17,713 எனவே, உனக்கு இருவரையும் பிடித்திருக்கிறது. 254 00:13:17,714 --> 00:13:22,385 ஆம். நான் ஜேடனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன், அவன் நிஜமாகவே ரொம்ப இனிமையானவன். 255 00:13:22,386 --> 00:13:24,720 ஆனால் நான் ஏப் உடனும் சுற்றுகிறேன். 256 00:13:24,721 --> 00:13:29,226 உடலுறவு வெறித்தனமாக இருக்கிறது. 257 00:13:29,935 --> 00:13:31,894 நிஜமாகவா? ஆஹா. 258 00:13:31,895 --> 00:13:33,688 அவனிடம் நீ என்ன பார்க்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. 259 00:13:33,689 --> 00:13:36,023 என்னால் அவனுடைய பெரும்பாலான எலும்புகளைப் பார்க்க முடிகிறது. 260 00:13:36,024 --> 00:13:38,527 அதோடு, அவன், மறுசீரமைப்பு செய்ய விரும்புகிறான் 261 00:13:39,486 --> 00:13:40,570 என் பெண்ணுறுப்பில். 262 00:13:40,571 --> 00:13:42,238 அதாவது, நான் போதுமான அளவு கேட்டுவிட்டேன். 263 00:13:42,239 --> 00:13:43,948 - உங்கள் எல்லையை நான் மதிக்கிறேன். - சரி. 264 00:13:43,949 --> 00:13:46,368 எனவே, நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 265 00:13:47,035 --> 00:13:49,705 ஸோயி, உனக்கு சில ஆலோசனைகளை சொல்கிறேன். 266 00:13:51,290 --> 00:13:55,335 புதிய விஷயங்களால் ஈர்க்கப்படுவது மனித இயல்பு. 267 00:13:55,961 --> 00:14:00,007 ஆனால் பளபளப்பான விஷயத்திற்காக நீ சலிப்பான விஷயம் என்று நினைப்பதை விட்டுக்கொடுப்பதில் 268 00:14:01,884 --> 00:14:03,385 கவனமாக இருக்க வேண்டும். 269 00:14:05,596 --> 00:14:10,475 ஏனென்றால் சில நேரங்களில் அந்த பளபளப்பான விஷயம் உண்மையில் சலிப்பானதாக இருக்கலாம். 270 00:14:12,144 --> 00:14:13,145 கடவுளே. 271 00:14:14,188 --> 00:14:17,064 அதில் எந்த அர்த்தமும் இல்லை. உங்களுக்கு டிமென்ஷியா இருக்கிறதா? 272 00:14:17,065 --> 00:14:18,150 நேர்மையாகச் சொல்வதென்றால், 273 00:14:18,942 --> 00:14:20,359 அப்படித்தான் நான் நம்புகிறேன். 274 00:14:20,360 --> 00:14:23,030 ஏனென்றால், இன்றிரவு நீ சொன்ன எல்லாவற்றையும் மறக்க ஆசைப்படுகிறேன். 275 00:14:34,958 --> 00:14:37,502 சரி, எனக்குக் கிடைத்துவிட்டது. 276 00:14:37,503 --> 00:14:40,129 முதலாவது, நீ இவ்வளவு வேகமாக போதைப்பொருளை வாங்குவது ரொம்ப பிரமிக்க வைக்கிறது. 277 00:14:40,130 --> 00:14:43,382 இரண்டாவது, நாம் ஆர்தருக்கு போதைப்பொருளை கொடுக்கக் கூடாது. அவனுக்கு நண்பர்கள் தேவை, இது இல்லை. 278 00:14:43,383 --> 00:14:44,926 எனக்கு அது தெரியும். 279 00:14:44,927 --> 00:14:48,054 மோலியின் யோனிக்கான புரோபயாடிக்குகளில் சிலவற்றை பொடியாக்கினேன், சரியா? 280 00:14:48,055 --> 00:14:50,140 நான் நல்ல போதைப்பொருட்களை ஆர்தருக்குக் கொடுத்து வீணாக்கப் போவதில்லை. 281 00:14:51,183 --> 00:14:53,392 சரி, எனவே நீ அவனுக்கு ஒரு மருந்துப்போலியைக் கொடுக்கிறாய். 282 00:14:53,393 --> 00:14:54,644 அதேதான். 283 00:14:54,645 --> 00:14:57,146 தான் பைத்தியக்காரத்தனமாக ஏதோ செய்ததாக அவன் நினைக்க வேண்டும், 284 00:14:57,147 --> 00:15:01,067 பிறகு இந்த மனமுடைந்த நிலை மாறிவிடும். அதோடு கடைசியாக அவன் பேன்டை அணியலாம். 285 00:15:01,068 --> 00:15:04,821 பெரும் சூழ்ச்சிகாரனின் உற்ற நண்பனாக இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. 286 00:15:05,572 --> 00:15:08,241 நான் எதுவும் சொல்ல மாட்டேன் 287 00:15:08,242 --> 00:15:10,202 எனவே நீங்கள் ஏன் சறுக்கக்கூடாது? 288 00:15:10,911 --> 00:15:13,037 {\an8}ஆம், நான் அதை சறுக்க விடப் போகிறேன் 289 00:15:13,038 --> 00:15:14,289 {\an8}கூ கூ டால்ஸ் 290 00:15:15,374 --> 00:15:16,749 {\an8}ஆஹா. இதோ இருக்கிறது. 291 00:15:16,750 --> 00:15:18,293 சரி. அது நடக்கிறது. 292 00:15:19,378 --> 00:15:22,840 ஆஹா. இந்த கோகைனை எடுத்துக்கொள்ள நீண்ட காலமாக காத்திருந்தேன். 293 00:15:24,466 --> 00:15:25,466 ஓ, ஆம். வருந்துகிறேன். 294 00:15:25,467 --> 00:15:30,346 எந்த க்ராக்கும் கிடைக்கவில்லை, ஆனால் இந்த புதிதாக வடிவமைப்பட்ட போதைப்பொருளை கண்டுபிடித்தேன். 295 00:15:30,347 --> 00:15:32,890 இதன் பெயர்... "வெர்ஸ்," 296 00:15:32,891 --> 00:15:36,769 ஏனென்றால் இது உன் மனதை ஒரு புது பிரபஞ்சத்திற்குக் கொண்டு போய்விடும். 297 00:15:36,770 --> 00:15:38,814 - யூனிவெர்ஸ். - அதனால்தான் அதை அப்படி அழைக்கிறார்கள். 298 00:15:39,857 --> 00:15:42,109 சரி. 299 00:15:42,734 --> 00:15:43,943 சரி. 300 00:15:43,944 --> 00:15:45,028 இதோ. 301 00:15:46,613 --> 00:15:48,699 போதைப்பொருளுக்கான நேரம். 302 00:15:51,034 --> 00:15:52,034 ஆம். 303 00:15:52,035 --> 00:15:53,119 இல்லை. 304 00:15:53,120 --> 00:15:55,205 போதைப்பொருளை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவன் நினைக்கிறானா? 305 00:15:56,456 --> 00:15:57,457 அது ரொம்ப அதிகமா? 306 00:16:04,673 --> 00:16:07,092 ஹேய்! 307 00:16:13,098 --> 00:16:14,975 - அது உனக்காக. - ஹேய், அன்பே. 308 00:16:15,559 --> 00:16:16,893 உன்னோடு ஒரு நொடி பேசலாமா? 309 00:16:16,894 --> 00:16:18,145 ஆம். ஹேய், அன்பே, என்ன விஷயம்? 310 00:16:20,355 --> 00:16:21,981 இது ஒரு நீண்ட கொண்டாட்டமாக இருந்தது. 311 00:16:21,982 --> 00:16:23,482 சோர்வடைந்துவிட்டீர்களா? 312 00:16:23,483 --> 00:16:25,526 ஆம், நான் சோர்வடைந்துவிட்டேன். 313 00:16:25,527 --> 00:16:28,572 இப்போது 11:30. நான் இப்போது படுக்கைக்குப் போனால், எனக்கு 13 மணிநேரம்தான் கிடைக்கும். 314 00:16:29,156 --> 00:16:30,699 ஆம். ஆம், நிச்சயமாக. 315 00:16:31,283 --> 00:16:33,826 ஆம், போதுமான அளவு பார்ட்டி நடத்திவிட்டோம். எல்லோரையும் இங்கிருந்து வெளியேற்றட்டுமா? 316 00:16:33,827 --> 00:16:35,453 - செய்வாயா? நன்றி. - ஆம். 317 00:16:35,454 --> 00:16:38,748 சரி, நண்பர்களே. இந்த அருமையான சின்ன பார்ட்டியை முடித்துக்கொள்வோம். 318 00:16:38,749 --> 00:16:42,461 வைப்கள் கச்சிதமானதாக இருந்தன, ஆனால் கிளம்ப வேண்டிய நேரம் இது. 319 00:16:43,337 --> 00:16:47,006 ஏனென்றால் நம்முடைய இரண்டாவது இடம் எலிஃபேண்ட் ரூஃப்டாப். 320 00:16:47,007 --> 00:16:48,466 கடவுளே! 321 00:16:48,467 --> 00:16:52,679 எனவே, உபர் ப்ளாக்ஸை அழையுங்கள், ஏனென்றால் விஷயங்கள் கட்டுக்கடங்காமல் போகப் போகின்றன! 322 00:16:54,097 --> 00:16:56,390 இரண்டாவது இடமா? நீயும் போகிறாயா? 323 00:16:56,391 --> 00:16:58,851 ஆம், அன்பே. நீங்கள் தூங்கப் போகிறீர்கள் என்றால்... 324 00:16:58,852 --> 00:17:00,520 யோ, மேரோ. கார் இரண்டு நிமிடங்களில் வந்துவிடும். 325 00:17:00,521 --> 00:17:01,647 சரி. வந்துவிடுகிறேன். 326 00:17:02,898 --> 00:17:04,899 - சரி. போகலாம். - பை, மோலி. 327 00:17:04,900 --> 00:17:06,733 அன்பே, அந்த டிமென்ஷியா குணமாக வாழ்த்துகள். 328 00:17:06,734 --> 00:17:07,986 நன்றி, மோலி. 329 00:17:18,497 --> 00:17:20,331 இது நம்ப முடியாததாக இருக்கிறது. 330 00:17:20,332 --> 00:17:22,708 இவன் டொராண்டோவுக்கு ஆறு தனித்தனி பயணங்களை மேற்கொண்டிருக்கிறான். 331 00:17:22,709 --> 00:17:24,252 அதாவது, நல்ல புத்தி கொண்ட யார்... 332 00:17:24,877 --> 00:17:26,797 உங்களுக்கு அது கேட்கிறதா? 333 00:17:27,964 --> 00:17:28,966 ஆஹா. 334 00:17:29,967 --> 00:17:32,177 வெர்ஸ் என் இரத்தத்தில் கலக்கிறது என்று நினைக்கிறேன். 335 00:17:34,805 --> 00:17:36,472 உலகத்தின் இதயத் துடிப்பை என்னால் கேட்க முடிகிறது. 336 00:17:36,473 --> 00:17:39,809 ஆஹா. நீ இப்போது பிரபஞ்சத்துடன் இணைந்திருப்பதாக உணர வேண்டும். 337 00:17:39,810 --> 00:17:40,977 ஆம். 338 00:17:40,978 --> 00:17:42,354 உனக்கு அது கேட்கிறதா?? 339 00:17:43,313 --> 00:17:46,108 லப் டப். 340 00:17:47,526 --> 00:17:51,445 ரொம்ப அருமையாக இருக்கிறது. நீ மாயத்தோற்றத்தை பார்க்கிறாய், இல்லையா? 341 00:17:51,446 --> 00:17:52,531 ஆம். 342 00:17:55,200 --> 00:17:56,785 அடக் கடவுளே. 343 00:17:57,995 --> 00:18:00,497 நண்பர்களே, இதைப் பாருங்கள். 344 00:18:00,998 --> 00:18:05,001 நிஜமாகவே யாரோ இதை உருவாக்கியிருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா? 345 00:18:05,002 --> 00:18:07,628 - ஆம். - இந்த நிறமும், இழைநயங்களும். 346 00:18:07,629 --> 00:18:09,006 இதை தொடும் உணர்வு. 347 00:18:09,756 --> 00:18:11,091 அதோடு பொத்தான்கள். 348 00:18:12,593 --> 00:18:14,344 உள்ளீடு. 349 00:18:14,970 --> 00:18:16,513 உள்ளீடு. 350 00:18:17,014 --> 00:18:19,599 உள்ளீடு. 351 00:18:19,600 --> 00:18:20,808 சரி! 352 00:18:20,809 --> 00:18:23,895 நீ தேடிய அந்த முன்னேற்றத்தை அடைந்துவிட்டதாகத் தெரிகிறது. 353 00:18:23,896 --> 00:18:26,899 எனவே, இது நீ படுக்கைக்குப் போக வேண்டிய நேரமாக இருக்கலாம். 354 00:18:27,482 --> 00:18:28,525 தூக்கமா? 355 00:18:29,276 --> 00:18:30,359 நிக்கோலஸ், 356 00:18:30,360 --> 00:18:32,529 நான் இறுதியாக விழித்திருக்கிறேன்! 357 00:18:33,655 --> 00:18:35,157 அடக் கடவுளே. 358 00:18:36,033 --> 00:18:38,493 வெளியே எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள். 359 00:18:39,119 --> 00:18:41,370 இயற்கை ஒரு வரம். 360 00:18:41,371 --> 00:18:44,833 இந்த வெளிரிய பழுப்புச் சுவர்களில், இந்தக் காக்கி கூண்டுகளில் 361 00:18:45,626 --> 00:18:47,835 நம்மை நாமே சிக்க வைத்திருக்கிறோம். 362 00:18:47,836 --> 00:18:50,296 - சரி. - நாம் நிலத்தடியில் வாழ்பவர்கள் இல்லை. 363 00:18:50,297 --> 00:18:52,256 - பொறு... - இல்லை. 364 00:18:52,257 --> 00:18:53,841 - இல்லை. - நாம் ஆய்வுப்பயணம் செய்பவர்கள். 365 00:18:53,842 --> 00:18:55,677 - நமக்குத் தேவையில்லை... - ஹேய், ஆர்தர், நீ எங்கே போகிறாய்? 366 00:18:59,264 --> 00:19:02,351 நாம் ஆய்வுப்பயணம் செய்பவர்கள்! மோனா! 367 00:19:05,771 --> 00:19:07,563 வா, நாம் அவனுக்கு உதவ வேண்டும். அவனுக்கு அடிபடலாம். 368 00:19:07,564 --> 00:19:08,899 நாம் ஒரு உபரை அழைக்க முடியாதா? 369 00:19:31,713 --> 00:19:36,718 கலிஃபோர்னியாவின் பழுப்பு நிற பறவைகள் உலர் நிலங்கள்: ஒரு கள வழிகாட்டி 370 00:19:38,095 --> 00:19:39,428 {\an8}ஆர்தர் 371 00:19:39,429 --> 00:19:41,305 நான் உன் கையைப் பிடிக்க விரும்பினேன் 372 00:19:41,306 --> 00:19:44,601 அதோடு உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல 373 00:19:46,520 --> 00:19:48,438 யாருக்குத் தெரியும் 374 00:19:50,274 --> 00:19:55,779 நாம் காதலில் இருப்போமா? 375 00:20:00,033 --> 00:20:01,451 ஸ்வாவ் டூ-இன்-ஒன். 376 00:20:02,244 --> 00:20:03,579 செய்லர்ஸ் சீக்ரெட். 377 00:20:10,335 --> 00:20:12,087 ஆம். 378 00:20:12,921 --> 00:20:14,756 நான் உன்னை உணர்கிறேன், காயா! 379 00:20:15,757 --> 00:20:19,844 என்னை உன் மார்பகத்துக்கு நெருக்கமாக வர அனுமதித்ததற்கு நன்றி! 380 00:20:19,845 --> 00:20:22,597 என்னால் இவ்வளவு ஓட முடியாது. நான் இப்போது கீட்டோசிஸில் இருக்கிறேன். 381 00:20:22,598 --> 00:20:25,808 நாம் இங்கே வரும் வழியில் ஏழு போபா கடைகளை கடந்து வந்ததை என்னால் நம்ப முடியவில்லை. 382 00:20:25,809 --> 00:20:27,685 ஒரு சமூகமாக நாம் மீண்டும் சுயக்கட்டுப்பாட்டைப் பெற வேண்டும். 383 00:20:27,686 --> 00:20:28,978 இதோ இருக்கிறீர்கள். 384 00:20:28,979 --> 00:20:32,608 எனக்கு ரொம்ப அழகான திருவெளிப்பாடு ஏற்பட்டது. 385 00:20:33,192 --> 00:20:35,693 அருமை. உனக்காக நான் ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன். இப்போது வீட்டிற்குப் போவோம். 386 00:20:35,694 --> 00:20:37,236 என் அறிவுக்கண் திறக்கப்பட்டுவிட்டது. 387 00:20:37,237 --> 00:20:40,489 இப்போது எனக்கு எல்லாமே ரொம்ப தெளிவாக இருக்கிறது. 388 00:20:40,490 --> 00:20:43,201 கடவுளே, நான் ரொம்ப நன்றாக உணர்கிறேன்! 389 00:20:43,202 --> 00:20:45,369 என் இதயம் ரொம்ப வேகமாகத் துடிக்கிறது. 390 00:20:45,370 --> 00:20:46,455 அதாவது... 391 00:20:47,497 --> 00:20:49,081 கடவுளே, நிஜமாகவே ரொம்ப வேகமாகத் துடிக்கிறது. 392 00:20:49,082 --> 00:20:53,545 அது... நான்... என்னால் காற்றை வெளியேற்ற முடியவில்லை... 393 00:20:54,880 --> 00:20:57,508 அடச்சே. நான் அளவுக்கதிகமாக போதைப்பொருளை எடுத்துக்கொண்டேனா? 394 00:20:58,217 --> 00:20:59,717 அதுதான் நடக்கிறது, இல்லையா? 395 00:20:59,718 --> 00:21:01,135 கடவுளே. எனக்கு நர்கேன் தேவை. 396 00:21:01,136 --> 00:21:03,387 தயவுசெய்து! என்னால் சாக முடியாது. 397 00:21:03,388 --> 00:21:05,806 நான் ஆறு முறைதான் டொராண்டோவுக்குப் போயிருக்கிறேன்! 398 00:21:05,807 --> 00:21:07,350 தயவுசெய்து! 399 00:21:07,351 --> 00:21:09,936 நான் இதற்கு முன்பு தேநீர் குடித்ததில்லை. அதன் சுவை கூட எனக்குத் தெரியாது. 400 00:21:09,937 --> 00:21:12,688 - ஆர்தர். அது போதைப்பொருள் இல்லை! - நீ எதைப் பற்றி பேசுகிறாய்? 401 00:21:12,689 --> 00:21:14,233 நீ போதைப்பொருளை எடுத்துக்கொள்ளவில்லை! அது... 402 00:21:15,067 --> 00:21:16,442 எல்லாம் உன் கற்பனை. 403 00:21:16,443 --> 00:21:18,778 நீ என்ன சொல்கிறாய், நான் போதைப்பொருளை எடுத்துக்கொள்ளவில்லையா? 404 00:21:18,779 --> 00:21:20,738 நான் ஏராளமான வெர்ஸை எடுத்துக்கொண்டேன். 405 00:21:20,739 --> 00:21:23,991 அவை பொடி செய்யப்பட்ட மாதவிடாய் நின்ற பெண்களுக்கான புரோபயாடிக்குகள், சரியா? 406 00:21:23,992 --> 00:21:27,871 அது ரொம்ப சக்திவாய்ந்த மருந்துப்போலியின் விளைவு. 407 00:21:30,082 --> 00:21:31,083 என்ன? 408 00:21:33,794 --> 00:21:35,045 அப்படியென்றால், இது என்ன? 409 00:21:36,296 --> 00:21:37,672 நீங்கள் என்னை வைத்து விளையாடுகிறீர்களா? 410 00:21:37,673 --> 00:21:38,840 இல்லை, ஆர்தர். 411 00:21:38,841 --> 00:21:40,800 நீ க்ராக் எடுத்துக்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. 412 00:21:40,801 --> 00:21:42,678 நாங்கள் உன்னைப் பாதுகாக்க முயற்சித்தோம். 413 00:21:43,262 --> 00:21:44,596 என்னிடம் பொய் சொல்வதன் மூலமா? 414 00:21:45,472 --> 00:21:46,472 என்னை வைத்து நகைச்சுவை செய்வது மூலமா? 415 00:21:46,473 --> 00:21:47,974 இல்லை. நாங்கள்... 416 00:21:47,975 --> 00:21:49,852 நீங்கள் செய்தது சரியில்லை. 417 00:21:52,729 --> 00:21:54,231 நீங்கள் வீட்டிற்குப் போக வேண்டும். 418 00:22:16,628 --> 00:22:17,629 ஹேய், அன்பே? 419 00:22:18,797 --> 00:22:19,882 என்ன செய்கிறீர்கள்? 420 00:22:21,884 --> 00:22:24,511 நான் பறவைகளைப் பார்க்கிறேன். 421 00:22:26,305 --> 00:22:27,848 அது நான் செய்துகொண்டிருந்த ஒரு சின்ன விஷயம். 422 00:22:28,557 --> 00:22:30,016 - இரவிலா? - ஆம். 423 00:22:30,017 --> 00:22:32,394 இருந்தாலும் நான் எந்தப் பறவைகளையும் பார்க்கவில்லை. 424 00:22:33,020 --> 00:22:34,937 நான் ஹாட் டப்பில் ஒரு த்ரீசமைப் பார்த்தேன். 425 00:22:34,938 --> 00:22:36,105 ஆம். 426 00:22:36,106 --> 00:22:38,192 யாரும் நீரில் மூழ்காமல் இருப்பதை உறுதிப்படுத்த பார்த்தேன். 427 00:22:38,692 --> 00:22:39,692 எந்தப் பிரச்சினையும் இல்லை. 428 00:22:39,693 --> 00:22:41,110 அது அருமை. 429 00:22:41,111 --> 00:22:42,196 எனவே, 430 00:22:42,988 --> 00:22:44,405 இன்றிரவு ஜாலியாக இருந்தீர்களா? 431 00:22:44,406 --> 00:22:46,325 ஓ, ஆம். 432 00:22:46,825 --> 00:22:50,204 - ரொம்ப ஜாலியாக இருந்தது. - ஆம். ஆம், இன்றிரவு ஒரு படம் போல இருந்தது. 433 00:22:50,954 --> 00:22:52,497 என்ன? சரி, பொறு. 434 00:22:53,498 --> 00:22:55,667 உங்களுக்கு திரைப்படங்கள் பிடிக்காது என்றீர்கள். 435 00:22:56,335 --> 00:22:59,296 ஆனால் ஜாலியாக இருந்த நேரம் ஒரு திரைப்படம் போன்றதா? 436 00:23:03,133 --> 00:23:04,968 உங்கள் மனம் செயல்படும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. 437 00:23:05,761 --> 00:23:07,012 எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறது. 438 00:23:11,016 --> 00:23:12,308 நாம் படுக்கைக்குப் போகலாமா? 439 00:23:12,309 --> 00:23:14,185 ஆம். ஆம், நிச்சயமாக. 440 00:23:14,186 --> 00:23:15,853 அதாவது, ஏற்கனவே உங்கள் பைஜாமாவில் இருக்கிறீர்கள். 441 00:23:15,854 --> 00:23:17,856 நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள். 442 00:23:29,201 --> 00:23:31,369 ஆர்தரிடம் பேசினாயா? எனக்கு அவனைப் பற்றி ரொம்ப கவலையாக இருக்கிறது. 443 00:23:31,370 --> 00:23:34,288 இல்லை, நான் எல்லாவற்றையும் முயற்சித்தேன். அவனுக்கு மெசேஜ் செய்வது பற்றி கூட யோசித்தேன். 444 00:23:34,289 --> 00:23:36,499 அந்த போதைப்பொருள் பற்றி நீ அவனிடம் பொய் சொல்லியிருக்கக்கூடாது. 445 00:23:36,500 --> 00:23:38,709 நீ என்னை அங்கே கூட்டிப் போயிருக்கக்கூடாது. வேலிக்கா? 446 00:23:38,710 --> 00:23:41,546 - என் முடியில் டேட்டர் டோட்ஸ் வாசனை வருகிறது. - ஹேய், நண்பர்களே? 447 00:23:41,547 --> 00:23:43,464 கடவுளே. கடவுளுக்கு நன்றி. 448 00:23:43,465 --> 00:23:45,424 நேற்றிரவு பற்றி நான் மீண்டும் உங்களுடன் பேசலாமா? 449 00:23:45,425 --> 00:23:47,051 ஆர்தர், நாங்கள் ரொம்ப வருந்துகிறோம். 450 00:23:47,052 --> 00:23:50,596 இல்லை. நான்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். 451 00:23:50,597 --> 00:23:52,223 நான் நேற்றிரவு நிறைய யோசித்தேன். 452 00:23:52,224 --> 00:23:55,601 நீங்கள் இருவரும் என்னை கவனித்துக்கொள்ள முயற்சித்தீர்கள். 453 00:23:55,602 --> 00:23:59,189 அப்படி வந்து, நான் நன்றாக இருக்கிறேனா என்பதை உறுதிசெய்தீர்கள்தானே? 454 00:23:59,690 --> 00:24:01,525 அது பெரிய விஷயம். 455 00:24:02,693 --> 00:24:05,820 மடிப்புகளை கொண்ட காக்கி பேன்ட் அணிந்த ஒருவனை பார்த்து நான் இவ்வளவு மகிழ்ச்சியடைந்தது இல்லை. 456 00:24:05,821 --> 00:24:09,282 அந்த பேஸ்பால் மைதானத்தில் எனக்கு ஏற்பட்ட திருவெளிப்பாட்டால் நான் இதை மீண்டும் அணிந்தேன். 457 00:24:09,283 --> 00:24:11,993 சரி. ஆனால், ஆர்தர், நீ நேற்றிரவு நிஜமாகவே போதைப்பொருளை எடுத்துக்கொள்ளவில்லை. 458 00:24:11,994 --> 00:24:15,080 அதனால்தான் உண்மையான ஒன்றை அனுபவித்தேன் என்று எனக்குத் தெரியும். 459 00:24:15,664 --> 00:24:18,834 ஒரு அமைதி என்னைப் பாதித்தது, எனக்கு என் காக்கி பேன்ட்களை 460 00:24:19,626 --> 00:24:21,169 பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். 461 00:24:21,170 --> 00:24:23,129 எனக்கு என் சாதாரண பேகல்களைப் பிடிக்கிறது. 462 00:24:23,130 --> 00:24:25,590 சிட்னி ஸ்வீனி என்னவென்று எனக்குத் தெரியவில்லை என்பதை பிடிக்கிறது. 463 00:24:25,591 --> 00:24:27,675 ஆனால் அது ஒரு ஜாலியான இடம் என்று நம்புகிறேன். 464 00:24:27,676 --> 00:24:30,929 என்னை நம்பு. எப்போதாவது உன்னால் போக முடிந்தால், நீ ஒருபோதும் திரும்பிவர விரும்ப மாட்டாய். 465 00:24:31,513 --> 00:24:32,805 விஷயம் என்னவென்றால்... 466 00:24:32,806 --> 00:24:36,475 நிச்சயமாக. நான் ஒருபோதும் மோலிக்குப் பிடித்த மாதிரியானவனாக இருக்கப் போவதில்லை. 467 00:24:36,476 --> 00:24:37,853 ஆனால் அது பரவாயில்லை. 468 00:24:39,271 --> 00:24:40,939 நான் யாராக இருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். 469 00:24:41,732 --> 00:24:42,982 நீ மகிழ்ச்சியடைய வேண்டும், ஆர்தர். 470 00:24:42,983 --> 00:24:44,192 முற்றிலுமாக. 471 00:24:44,193 --> 00:24:47,695 கேள், மோலி எடுத்த எந்தவொரு முடிவுக்கும் என்னால் அதிகாரப்பூர்வமாக 472 00:24:47,696 --> 00:24:49,197 உடன்படாமல் இருக்க முடியாது. 473 00:24:49,198 --> 00:24:52,867 ஆனால் அவர் இந்த விஷயத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. 474 00:24:52,868 --> 00:24:54,119 நன்றி. 475 00:24:55,412 --> 00:24:56,413 எனக்குத் தெரியவில்லை. 476 00:24:56,997 --> 00:24:59,332 ஒருவேளை நாம் மூவரும் என் வீட்டில் ஜாலியாக ஓய்வெடுப்பது, 477 00:24:59,333 --> 00:25:01,417 அது ஒரு வழக்கமான விஷயமாக மாறலாம். 478 00:25:01,418 --> 00:25:03,294 தெரியவில்லை. என் வாரங்கள் ரொம்ப பிஸியாக இருக்கின்றன. 479 00:25:03,295 --> 00:25:05,671 நான் அதைச் செய்ய விரும்பவில்லை. 480 00:25:05,672 --> 00:25:07,381 அருமை. பெரிய விஷயம் இல்லை. 481 00:25:07,382 --> 00:25:09,968 நான் அந்த யோசனையை பழைய குப்பைத்தொட்டியில் போட்டுவிடுகிறேன். 482 00:25:10,552 --> 00:25:12,178 நீ திரும்பி வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. 483 00:25:12,179 --> 00:25:14,348 கடைசியாக விஷயங்கள் இங்கே இயல்பு நிலைக்குத் திரும்பலாம். 484 00:25:20,771 --> 00:25:21,813 அவர்கள் யார்? 485 00:25:40,290 --> 00:25:41,457 என்ன நடக்கிறது? 486 00:25:41,458 --> 00:25:44,377 அவர் ஒரு கூட்டத்தில் இருந்தால் எனக்குக் கவலையில்லை. 487 00:25:44,378 --> 00:25:46,504 அவரைக் கூப்பிடுங்கள். எங்களுக்கு இப்போது ஒரு வழக்கறிஞர் தேவை. 488 00:25:46,505 --> 00:25:48,089 சோஃபியா, என்ன நடக்கிறது? 489 00:25:48,090 --> 00:25:51,134 மோலி, நீங்கள் உங்கள் அலுவலகத்திற்குப் போக வேண்டும். உடனே. 490 00:25:52,719 --> 00:25:55,222 சரி, அவர் முடிந்தவுடன் சீக்கிரமாக என்னை அழைக்கச் சொல்கிறீர்களா? 491 00:25:59,977 --> 00:26:02,479 - லூசியானா. - ஹலோ, அழகியே. 492 00:26:04,398 --> 00:26:07,359 தயவுசெய்து மூடுகிறாயா... நீ அதை எப்படிச் சொல்வாய்? 493 00:26:08,318 --> 00:26:11,071 தள்ளும் மடக்கும் சுவரா? 494 00:26:16,201 --> 00:26:19,413 ஆஷ்லீ கேட், உனக்கு "கதவு" என்று சொல்ல தெரியும் என்று நாம் இருவருக்கும் தெரியும். 495 00:26:20,622 --> 00:26:23,165 ஏனென்றால் நீ சொல்லிக்கொள்வது போல நீ இத்தாலிய குப்பை இல்லை 496 00:26:23,166 --> 00:26:25,418 டெலாவேர் குப்பை. 497 00:26:25,419 --> 00:26:30,465 டிங் டேங் டாங். 498 00:26:30,966 --> 00:26:32,301 அது என்ன ஒலி தெரியுமா? 499 00:26:33,177 --> 00:26:35,303 எனக்குத் தெரியாது, நீ காலை உணவுக்கு சாப்பிட்ட எல்லாமா? 500 00:26:35,304 --> 00:26:37,306 இல்லை. அது திருமண மணிகள். 501 00:26:37,931 --> 00:26:39,932 அடுத்த வாரம் ஜானும் நானும் திருமணம் செய்துகொள்கிறோம். 502 00:26:39,933 --> 00:26:42,686 எனக்கு எப்போதும் இரண்டு, நீ எப்படிச் சொல்வாய், மனநோயாளிகள் ஒன்று சேருவது 503 00:26:43,395 --> 00:26:46,689 மனதைக் கவருவதாக இருக்கும். 504 00:26:46,690 --> 00:26:50,193 நாங்கள் ஒரு பெரிய மகிழ்ச்சியான குடும்பமாக இருக்கப் போகிறோம். 505 00:26:50,194 --> 00:26:54,071 ஜான், நான், அதோடு என்னுடைய என் சின்ன குழந்தைகள். 506 00:26:54,072 --> 00:26:56,199 - நீ கர்ப்பமாக இருக்கிறாயா? - இல்லை. 507 00:26:56,200 --> 00:26:57,868 என்னால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது. 508 00:26:58,368 --> 00:27:00,328 என் ஊரில் ஒரு ரசாயன கசிவு ஏற்பட்டது, 509 00:27:00,329 --> 00:27:04,207 எனவே குளோரோஃப்ளோரோ பள்ளத்தாக்கு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த நானும் மற்ற சிறுமிகளும் 510 00:27:04,208 --> 00:27:05,583 கருவுறாத தன்மையோடு வளர்ந்தோம். 511 00:27:05,584 --> 00:27:08,420 "கருவுறாத தன்மை" என்றா சொல்கிறாய்? அது உத்தியோகபூர்வ மருத்துவ வார்த்தைய? 512 00:27:09,129 --> 00:27:11,547 ஜானின் நிறுவனங்கள்தான் என் குழந்தைகள். 513 00:27:11,548 --> 00:27:13,549 உன்னுடைய இந்த சின்ன புறக்கணிப்பு... 514 00:27:13,550 --> 00:27:16,678 மோலி, நீ என் குழந்தைகளுடன் மோதுகிறாய். 515 00:27:17,262 --> 00:27:22,142 ஜான் ஜனாதிபதியுடன் ஒரு லஞ்சம் கொடுக்கும் நண்பனாக ஆகியிருக்கிறான். 516 00:27:23,602 --> 00:27:26,229 எனவே எனக்கு வேண்டிய எந்த நேரத்திலும் நான் வெள்ளை மாளிகையை அழைத்து, 517 00:27:26,230 --> 00:27:28,231 வேண்டிய எதையும் கேட்கலாம். 518 00:27:28,232 --> 00:27:34,321 இன்று காலை நான் விரும்பியது அவர்கள் உன் தொண்டு நிறுவனத்தை மூடிவிட வேண்டும். 519 00:27:35,614 --> 00:27:38,158 அதற்கு என்னுடைய வாழ்த்துகள், ஏனென்றால் என்னிடம் ஒரு வழக்கறிஞர்கள் அணி இருக்கிறது. 520 00:27:38,700 --> 00:27:42,745 அதோடு நான் பொழுதுபோக்குக்காக எரின் ப்ராக்கோவிச்சை வைத்திருக்கிறேன். 521 00:27:42,746 --> 00:27:47,125 நீ சால்-லை அழைப்பது நல்லது, ஏனென்றால் உன்னுடைய இந்த சின்ன தொண்டு நிறுவனம் 522 00:27:47,626 --> 00:27:49,586 குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறது. 523 00:27:50,254 --> 00:27:51,879 - அது ஒரு பொய். - அப்படியா? 524 00:27:51,880 --> 00:27:53,881 உன் இணையதளத்தைப் பார், மோலி. 525 00:27:53,882 --> 00:27:57,677 "பன்முகத்தன்மை"? "சமபங்கு"? "பெண்கள்"? 526 00:27:57,678 --> 00:28:01,889 அவை மோசமான வார்த்தைகள், மோலி. அவை அமெரிக்க வார்த்தைகள் இல்லை. 527 00:28:01,890 --> 00:28:05,101 நீ குறைவான சேவைகள் கிடைக்கும் சமூகங்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்கிறாய். 528 00:28:05,102 --> 00:28:08,437 சரி, சேவைகளைப் பெற்றவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லையா? 529 00:28:08,438 --> 00:28:10,898 அது பாரபட்சம். 530 00:28:10,899 --> 00:28:14,235 அது சட்டவிரோதமானது, சுயநலவாதியே. 531 00:28:14,236 --> 00:28:16,071 அச்சச்சோ. 532 00:28:21,994 --> 00:28:24,370 இருந்தாலும் திருமணத்திற்கு வருவாய் என்று நம்புகிறேன். 533 00:28:24,371 --> 00:28:27,832 அது ரொம்ப அழகாக இருக்கப் போகிறது. 534 00:28:27,833 --> 00:28:32,920 சிப்பியிலிருந்து என்னுடைய நிர்வாணப் பனி சிற்பம் வெளியே வரும், ஆனால் மார்பகங்கள் மூடியிருப்பதால் 535 00:28:32,921 --> 00:28:36,091 அழகாக இருக்கும். 536 00:28:37,634 --> 00:28:39,595 உம்மா. நாம் மீண்டும் சந்திக்கும் வரை. 537 00:28:40,345 --> 00:28:41,804 குட்பை, அழகியே. 538 00:28:41,805 --> 00:28:43,307 ஆசோ புகோ. 539 00:28:45,100 --> 00:28:47,186 குட்பை. 540 00:28:49,688 --> 00:28:50,981 நாம் மீண்டும் சந்திக்கும் வரை. 541 00:28:59,740 --> 00:29:01,909 ச்சே. 542 00:29:53,961 --> 00:29:55,963 வசனத் தமிழாக்கம் அருண்குமார்