1 00:00:12,012 --> 00:00:13,013 ஆக்ஸஸ் ஹாலிவுட் 2 00:00:13,096 --> 00:00:15,349 இப்போது, இந்த வார இறுதியில் தொழில்நுட்ப உலகில் மிகவும் 3 00:00:15,432 --> 00:00:18,477 சக்திவாய்ந்த கோடீஸ்வரரான ஜான் நோவாக் கவர்ச்சியான இத்தாலிய சமூக ஆர்வலர் லூசியானா மொசபுர்ராட்டாவை 4 00:00:18,560 --> 00:00:22,022 மணப்பதை பலரும் இந்த நூற்றாண்டின் பிரம்மாண்ட திருமண நிகழ்வு என்று சொல்கிறார்கள். 5 00:00:22,105 --> 00:00:24,983 அது ஒரு பெயர் இல்லை. அது வெறும் இரண்டு சீஸ்கள். 6 00:00:25,067 --> 00:00:27,027 இப்போது எனக்கு சீஸ் வேண்டும். கடவுளே. 7 00:00:27,110 --> 00:00:30,280 இப்போது, அந்த ஜோடி பேன்செட்டா ஏக்கர்ஸ் என்ற அவர்களின் புதிய பிரம்மாண்டமான 8 00:00:30,364 --> 00:00:33,116 மெகா வில்லாவைக் கட்ட தரைமட்டமாக்கிய 700 ஆண்டுகள் பழமையான ஒரு தேவாலயம் உள்ள 9 00:00:33,200 --> 00:00:35,452 இத்தாலிய கிராமப்புறத்தில் திருமணம் செய்துகொள்ள 10 00:00:35,536 --> 00:00:36,870 திட்டமிட்டிருந்தார்கள். 11 00:00:36,954 --> 00:00:40,874 திருமண விவரங்கள் இரகசியமாக வைத்திருக்கிறார்கள், ஆனால் லூசியானா விண்வெளியில் 12 00:00:40,958 --> 00:00:44,294 நடந்த ஒரு சர்ச்சைக்குரிய நான்கு பில்லியன் டாலர் பேச்சுலர் பார்ட்டியுடன் 13 00:00:44,378 --> 00:00:46,046 வார இறுதியைக் கொண்டாடியிருக்கிறார். 14 00:00:46,129 --> 00:00:48,465 - ஸ்டைலானது. - "நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் 15 00:00:48,549 --> 00:00:50,133 சகோதரித்துவம், இந்த வார இறுதியை ஒருபோதும் மறக்காது. 16 00:00:50,217 --> 00:00:54,054 உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும், நிக்கோல். உங்களை மிஸ் செய்வோம்" என்று மணமகள் சர்வதேச விண்வெளி 17 00:00:54,137 --> 00:00:56,056 நிலையத்திலிருந்து X தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 18 00:00:57,266 --> 00:00:58,642 ஹேய், நான் அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 19 00:00:58,725 --> 00:00:59,726 வருந்துகிறோம், மேடம். 20 00:00:59,810 --> 00:01:02,187 இது இப்போது எங்கள் விசாரணையின் ஆதாரம். 21 00:01:02,813 --> 00:01:05,022 தெரியுமா, நான் இதற்கு பதிலடி கொடுக்காமல் விட மாட்டேன். 22 00:01:05,774 --> 00:01:06,775 நான் கடினமானவள். 23 00:01:07,943 --> 00:01:10,070 மாலிபுவில் இருக்கும் என் கடற்கரைக்குச் செல்ல 72 படிகள் இருக்கின்றன, 24 00:01:10,153 --> 00:01:11,905 நானே அதில் இறங்கிப் போவேன், 25 00:01:11,989 --> 00:01:13,198 பெரும்பாலான நேரங்களில். 26 00:01:14,032 --> 00:01:16,201 பொதுமக்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்க வைப்பேன். 27 00:01:17,160 --> 00:01:19,746 நான் மாதவிடாய் நிற்பதற்கு முன்பான இடைநிலை கட்டத்தில் இருக்கும் ஒரு நடுத்தர வயது பெண். 28 00:01:19,830 --> 00:01:21,039 மக்களுக்கு அதைப் பிடிக்கும். 29 00:01:40,976 --> 00:01:42,311 போதுமானப் பணம் இல்லை 30 00:01:47,858 --> 00:01:48,734 அமெரிக்கப் பங்குச் சந்தை 31 00:01:55,741 --> 00:01:57,075 நிலுவைத் தேதி கடந்துவிட்டது கடைசி அறிவிப்பு 32 00:02:23,393 --> 00:02:25,771 - சோஃபியா. - பெட்ரா. 33 00:02:28,065 --> 00:02:31,109 சோஃபியா சலினாஸை ஒரு பேன்ட்சூட்டில் பார்த்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். 34 00:02:31,193 --> 00:02:34,821 ஆக்கிரமிப்பு இயக்கத்தின்போது ஒரே நாளில் நீ மூன்று முறை கைதானது நினைவிருக்கிறதா? 35 00:02:34,905 --> 00:02:36,698 அவர்கள் இரண்டாவது முறை கைவிலங்கை கூட கழற்றவில்லை. 36 00:02:36,782 --> 00:02:37,824 திரும்பி வருவேன் என்று அவர்களுக்குத் தெரியும். 37 00:02:39,576 --> 00:02:42,037 வெல்ஸ் தொண்டு நிறுவனத்துக்கு நடப்பதை நினைத்து வருந்துகிறேன். 38 00:02:42,120 --> 00:02:45,290 பிரதிநிதி வாட்கின்ஸால் அதற்கு ஏதாவது செய்ய முடியும் என்று நினைக்கிறாயா? 39 00:02:45,374 --> 00:02:47,626 அவருடைய மாவட்டத்தில் நாங்கள் நிறைய நல்ல வேலைகளைச் செய்திருக்கிறோம். 40 00:02:47,709 --> 00:02:50,295 அவர் தன்னுடைய குட்டி தூக்கத்திலிருந்து எழுந்ததும் கேட்கலாம். 41 00:02:52,464 --> 00:02:54,967 இது நமக்கிடையில் இருக்கட்டும், வயது காரணமாக வாட்கின்ஸின் செயல்திறன் குறைகிறது. 42 00:02:55,050 --> 00:02:57,344 அவருக்கு 87 வயதுதான், எனவே அவர் காங்கிரஸுக்கு ரொம்ப இளமையானவர். 43 00:02:57,427 --> 00:02:59,054 ஆனால் அவருடைய செயல்பாடு குறைந்து வருகிறது… 44 00:02:59,680 --> 00:03:00,931 அடிக்கடி தடுமாறி கீழே விழுகிறார். 45 00:03:01,014 --> 00:03:02,015 புரிந்தது. 46 00:03:03,517 --> 00:03:05,185 நான் முயற்சி செய்ய வேண்டியிருந்தது உனக்கே தெரியும். 47 00:03:05,269 --> 00:03:06,937 நாங்கள் உண்மையில் அவருக்கான மாற்றைத் தேடுகிறோம். 48 00:03:07,729 --> 00:03:09,731 எங்களுக்கு இளமையான, புத்திசாலியான, 49 00:03:09,815 --> 00:03:12,818 ஒரு செயற்பாட்டாளர் பின்புலம் கொண்டவர் தேவை. மக்களை உற்சாகமடைய வைக்கும் ஒருவர். 50 00:03:14,111 --> 00:03:16,363 அதற்கு வாழ்த்துகள். கேட்க அருமையானதாக இருக்கிறது. 51 00:03:16,446 --> 00:03:18,282 அதற்கு நீ பொருத்தமானவள் என்று எனக்குத் தோன்றுகிறது. 52 00:03:18,907 --> 00:03:19,908 என்ன? 53 00:03:24,913 --> 00:03:26,498 என் பதட்டம் கட்டுப்பாட்டை மீறிவிட்டது, அதற்கு 54 00:03:26,582 --> 00:03:29,877 என்னால் எதுவும் செய்ய முடியாது, ஏனென்றால் அவர்கள் என் ஸ்ட்ரெஸ் பந்துகளை பறிமுதல் செய்துவிட்டார்கள். 55 00:03:29,960 --> 00:03:33,589 சரி, அந்த அயோக்கியர்கள் என் டெமி லோவாடோ ரஷ்ய நெஸ்டிங் பொம்மைகளை எடுத்துப் போய்விட்டார்கள். 56 00:03:33,672 --> 00:03:36,258 அவள் சிறிதாகிக்கொண்டே இருப்பாள், இப்போது அவள் போய்விட்டாள். 57 00:03:36,341 --> 00:03:38,844 சரி, உங்களுக்கு இதைச் செய்ய பிடிக்காது என்று எனக்குத் தெரியும், 58 00:03:38,927 --> 00:03:40,637 ஆனால் இறுதியாக இது பிரார்த்தனைக்கான நேரம். 59 00:03:41,597 --> 00:03:42,639 கேளுங்கள், கடவுள் பக்தி அற்றவர்களே 60 00:03:42,723 --> 00:03:44,641 கர்த்தரின் இரத்தம் 61 00:03:44,725 --> 00:03:46,643 ஏதோவொரு சக்தி என் மீது விழட்டும் 62 00:03:46,727 --> 00:03:49,813 ஏன்ஸ்லி, தயவுசெய்து. வைப் அப்படியானது இல்லை. 63 00:03:50,397 --> 00:03:51,398 சரி. 64 00:03:52,482 --> 00:03:53,901 சோஃபியா, சந்திப்பு எப்படிப் போனது? 65 00:03:53,984 --> 00:03:55,277 பெட்ராவிடமிருந்து ஏதாவது உதவி கிடைத்ததா? 66 00:03:55,777 --> 00:03:58,614 அவளால் எதுவும் செய்ய முடியாதாம். லூசியானாதான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறாள். 67 00:03:58,697 --> 00:04:01,867 ஓ… இதுதான் அந்த முடிவா? 68 00:04:03,410 --> 00:04:04,494 நான் ரொம்ப வருந்துகிறேன், நண்பர்களே. 69 00:04:04,578 --> 00:04:08,081 நான் கோடீஸ்வரர்களை கொஞ்சம் அதிகமாக அவதூறு பேசிவிட்டேனோ என்று தோன்றுகிறது. 70 00:04:08,165 --> 00:04:10,751 ஒருவேளை நான் அவ்வளவு கவர்ந்திழுப்பவளாக இருந்திருக்காவிட்டால், 71 00:04:10,834 --> 00:04:13,420 அல்லது கேமரா முன்பு குறைவாக தோன்றியிருந்தால், 72 00:04:13,504 --> 00:04:17,341 அல்லது அந்தக் கண்ணுக்கு தெரியாத வெற்றி பெறும் தன்மை இருந்திருக்காவிட்டால், 73 00:04:17,423 --> 00:04:20,677 - நமக்கு இந்தப் பிரச்சினை வராமல் இருந்திருக்கலாம். - இல்லை. மன்னிப்பு கேட்காதீர்கள். 74 00:04:20,761 --> 00:04:22,429 நாம் அவர்களை பயமுறுத்தியதுதான் இவை எல்லாவற்றுக்குமான அர்த்தம். 75 00:04:22,513 --> 00:04:23,972 நாம் சரியானதைச் செய்துகொண்டிருந்தோம் என்பதற்கு. 76 00:04:24,556 --> 00:04:27,518 நாம் செய்ததை நினைத்து பெருமைப்பட வேண்டும். உங்களுடன் வேலை செய்வதில் பெருமைப்படுகிறேன். 77 00:04:29,603 --> 00:04:31,230 நன்றி, நண்பர்களே. அது எனக்குப் பெரிய விஷயம். 78 00:04:33,023 --> 00:04:35,442 அட, நாம் வேறு ஏதாவது வழி கண்டுபிடிக்க வேண்டும். 79 00:04:35,526 --> 00:04:38,445 பாருங்கள், எனக்கு இது பிடிக்கவில்லை, ஆனால் லூசியானாவையும் ஜானையும் 80 00:04:38,529 --> 00:04:40,781 கண்டுபிடித்து கருணைக் காட்டச் சொல்லி கெஞ்சினால்? 81 00:04:40,864 --> 00:04:42,950 அவர்களை மகிழ்விக்க வேண்டியதைச் செய்வோம். 82 00:04:43,033 --> 00:04:46,286 அல்லது நாம் அவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்தினால்? 83 00:04:46,870 --> 00:04:49,498 விஷமத்தனமான எதையோ சொல்லப் போகிறார். எனக்கு ஆர்வம் கூடுகிறது. 84 00:04:49,581 --> 00:04:52,584 லூசியானா தான் யார் என்பது பற்றி பொய் சொல்கிறாள், சரியா? 85 00:04:52,668 --> 00:04:56,213 அவளுடைய திருமணத்தில் அவளை அம்பலப்படுத்துவதாக நான் அவளைப் பயமுறுத்தினால்? 86 00:04:56,296 --> 00:04:58,632 அந்த நாள் சரியாகப் போக வேண்டும் என்று அவள் விரும்புவாள். 87 00:04:58,715 --> 00:05:00,968 ஒருவேளை அவள் பயந்து, பின்வாங்க ஒப்புக்கொள்ளலாம். 88 00:05:01,051 --> 00:05:04,721 எனக்குத் தெரியவில்லை, உறவினரே. அவள் பழைய அடையாளத்தை இணையத்திலிருந்து நீக்கியிருப்பாள். 89 00:05:04,805 --> 00:05:05,931 உண்மையில் எந்த ஆதாரமும் இல்லை. 90 00:05:06,014 --> 00:05:07,683 நான் அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கிறேன். 91 00:05:08,517 --> 00:05:09,685 சரி, அணியினரே. 92 00:05:09,768 --> 00:05:11,436 இது கடைசி முயற்சிக்கான நேரம். 93 00:05:11,520 --> 00:05:14,231 எல்லோரும், வீட்டிற்குப் போங்கள், உங்களுடைய சிறந்த உடைகளை பேக் செய்யுங்கள். 94 00:05:14,314 --> 00:05:16,942 - போய் ஒரு கோடீஸ்வரனின் திருமணத்தைக் கெடுப்போம். - ஆம்! 95 00:05:17,025 --> 00:05:18,318 ஓ, நான் ரொம்ப உற்சாகமாக இருக்கிறேன். 96 00:05:18,402 --> 00:05:21,488 இதற்கு முன் பல திருமணங்களைக் கெடுத்திருக்கிறேன், ஆனால் எதிர்பாலின ஈர்ப்பு கொண்டவருடையதை இல்லை. 97 00:05:28,078 --> 00:05:31,081 ஹேய் நண்பர்களே, மேரோ நம்முடன் வருகிறான். 98 00:05:31,164 --> 00:05:32,916 இவன் ஏதோ சொல்ல வேண்டுமாம், 99 00:05:33,000 --> 00:05:36,420 உண்மையில் அது அவனுடைய திறமை கிடையாது, ஆனால் அதுதான் வாழ்க்கை. 100 00:05:37,337 --> 00:05:39,423 ஹேய், எல்லோருக்கும். உங்களுடைய சின்ன வேலை களப் பயணத்திற்கு என்னை வர 101 00:05:39,506 --> 00:05:41,300 அனுமதித்ததற்கு ரொம்ப நன்றி. 102 00:05:41,383 --> 00:05:42,551 நான் ஒருபோதும் ஒரு வேலையில் இருந்ததில்லை, 103 00:05:42,634 --> 00:05:45,095 ஆனால் ஏன் எல்லோரும் அதைப் பற்றி புகார் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, 104 00:05:45,179 --> 00:05:47,181 ஏனென்றால் இது ரொம்ப உற்சாகமாக இருக்கிறது. 105 00:05:47,264 --> 00:05:49,016 அதாவது, தீவிரமான பெண் இருக்கிறாள், 106 00:05:49,099 --> 00:05:50,267 வேடிக்கையான கறுப்பினத்தவன், 107 00:05:50,350 --> 00:05:51,435 பொன்னிற முடி கொண்ட குளோன், 108 00:05:51,518 --> 00:05:53,228 பின்னால் சராசரி வெள்ளையினத்தவன். 109 00:05:53,312 --> 00:05:56,064 அதாவது, ஒரு ஓரினச்சேர்க்கையாளன் இருப்பான் என்று தெரியும், ஆனால் அவனும் ஆசியன். 110 00:05:56,148 --> 00:05:57,733 ரொம்ப பிரமாதம். 111 00:05:57,816 --> 00:06:00,277 - சரி, நாம் உட்காரலாமா? - ஆம். 112 00:06:00,360 --> 00:06:01,361 ஓ, ஹாய். 113 00:06:01,445 --> 00:06:02,905 - நான் நினைக்கிறேன், இது… - மேரோ. 114 00:06:02,988 --> 00:06:04,489 நான்… நாம் இன்னும் சந்திக்கவில்லை. 115 00:06:04,573 --> 00:06:05,741 நான் ஆர்தர். 116 00:06:05,824 --> 00:06:07,367 அடக் கடவுளே, நிச்சயமாக, ஆர்தர். 117 00:06:07,451 --> 00:06:09,536 உன்னை சந்திப்பது ரொம்ப நன்றாக இருக்கிறது. 118 00:06:09,620 --> 00:06:12,831 மோலி தன்னுடைய தூக்கத்தில் உன்னைப் பற்றிய மிகச்சிறந்த விஷயங்களைச் சொல்கிறாள். 119 00:06:13,332 --> 00:06:16,001 - என்ன? அப்படியா? - ஓ, ஆம். 120 00:06:16,084 --> 00:06:17,586 ஹேய், 121 00:06:17,669 --> 00:06:20,130 ஸ்மார்ட் டாய்லெட் பொத்தான்களில் லேபிள்களை ஒட்டியது நீயா? 122 00:06:20,214 --> 00:06:22,716 ஆம். ஆம், அது… அது நான்தான். 123 00:06:22,799 --> 00:06:25,093 அதாவது, அந்த பேஸின் பொத்தானில் ஃப்ளஷ் என்று இருக்கிறது, இல்லையா? 124 00:06:25,177 --> 00:06:27,888 சகோ, நீ இல்லையென்றால், நான் இன்னும் அங்கேயே மாட்டிக்கொண்டு இருந்திருப்பேன். 125 00:06:27,971 --> 00:06:29,056 - வா. - சரி. 126 00:06:29,139 --> 00:06:30,557 வா, புதிய நண்பா. வா. 127 00:06:31,767 --> 00:06:34,019 சமையலறையில் கிரியேட்டின் இருக்கிறதா என்று பார்க்கப் போகிறேன். 128 00:06:34,102 --> 00:06:35,103 சரி. 129 00:06:36,063 --> 00:06:37,147 மன்னித்துவிடு. 130 00:06:37,648 --> 00:06:41,026 அவன் நிஜ மைக்கேலேஞ்சலோவைப் பார்க்க விரும்பியதால், தானும் வருவதாக கெஞ்சினான். 131 00:06:41,109 --> 00:06:43,445 அது அவனுக்குப் பிடித்த ஆமை. 132 00:06:44,571 --> 00:06:46,114 அது ரொம்ப வினோதமாக இருக்காது என்று நம்புகிறேன். 133 00:06:46,782 --> 00:06:48,659 இல்லை. அப்படி இல்லை. 134 00:06:48,742 --> 00:06:52,454 வெளிப்படையாக, நமக்குள் ஒத்துப்போகவில்லை என்பதற்கு நான் வருத்தப்படுகிறேன். 135 00:06:52,538 --> 00:06:55,499 ஆனால், இப்போது இன்னும் முக்கியமான விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, 136 00:06:55,582 --> 00:06:57,543 தொண்டு நிறுவனத்துக்கு உதவ நான் வர விரும்புகிறேன். 137 00:06:57,626 --> 00:06:58,919 - எனவே நான்… நன்றாக இருக்கிறேன். - ஆம். 138 00:06:59,002 --> 00:07:00,796 அப்படியா? அதைச் சொன்னதற்கு நன்றி. 139 00:07:00,879 --> 00:07:01,964 எனக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கிறது. 140 00:07:02,047 --> 00:07:03,048 ஓ, நல்லது. 141 00:07:03,131 --> 00:07:06,802 உண்மையில், நான் சில ஆன்லைன் டேட்டிங்கில் ஈடுபடுகிறேன். 142 00:07:06,885 --> 00:07:09,930 - சரி. - குறிப்பாக ஒரு சேவை இருக்கிறது. 143 00:07:10,013 --> 00:07:11,431 அது சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்காளர்களுக்கு மட்டும். 144 00:07:11,515 --> 00:07:15,644 அதன் பெயர், இதைக் கேள், காதல் மருந்து எண் 1099. 145 00:07:17,020 --> 00:07:18,522 அவர்கள்… அவர்களுக்கு எண் 9-ஐ பிடிக்கும், 146 00:07:18,605 --> 00:07:20,232 - ஆனால் 1099-ஐ போட்டிருக்கிறார்கள், தெரியுமா? - நிச்சயமாக. 147 00:07:20,315 --> 00:07:22,693 அது… ரொம்ப பிரபலமான வரி படிவம். 148 00:07:22,776 --> 00:07:25,362 அதாவது, அது ஒரு W-2 அல்லது W-4 உடன் இருக்கலாம். 149 00:07:25,445 --> 00:07:27,614 நீ எனக்குக் கொஞ்சம் அதிகமான தகவல்களைத் தருவதாக நினைக்கவில்லையா? 150 00:07:27,698 --> 00:07:29,533 - கொஞ்சம், ஆம். - நானும்தான். 151 00:07:30,200 --> 00:07:31,535 நாம் இப்போது கிளம்பலாம். நாங்கள் தயார். 152 00:07:40,961 --> 00:07:44,006 நண்பர்களே, ஒருவேளை நாம் உற்சாகமான ஏதாவது செய்ய வேண்டும், கொஞ்சம் சாப்பிடலாம், குடிக்கலாம். 153 00:07:44,089 --> 00:07:47,092 வெல்ஸ் தொண்டு நிறுவன வேலைக்காக தனி விமானத்தில் நாம் போகும் கடைசி முறை இதுவாக இருக்கலாம். 154 00:07:47,926 --> 00:07:49,761 அழுத்தத்தைக் குறைக்க எனக்கு ஏதாவது தேவை. 155 00:07:52,472 --> 00:07:54,516 இவை எல்லாம் முடிவுக்கு வருவதை என்னால் நம்ப முடியவில்லை. 156 00:07:54,600 --> 00:07:56,185 என்னுடைய அடுத்த முயற்சியை எனக்குத் தெரியும். 157 00:07:56,268 --> 00:07:58,437 நான் கார்களுடன் நடனமாடுதல் நிகழ்ச்சிக்கு முயற்சிக்கப் போகிறேன். 158 00:07:58,520 --> 00:08:01,148 - அது என்ன? - அதைத்தான் நான் கண்டுபிடிக்கப் போகிறேன். 159 00:08:02,191 --> 00:08:03,358 சோஃபியா, நீங்கள் என்ன செய்வீர்கள்? 160 00:08:03,442 --> 00:08:04,943 இவை எல்லாம் முடிந்தால்? 161 00:08:06,987 --> 00:08:08,030 எது உன்னை அப்படி கேட்க வைக்கிறது? 162 00:08:08,113 --> 00:08:10,532 - உனக்கு ஏதாவது தெரியுமா? - இல்லை, எனக்கு எதுவும் தெரியாது. 163 00:08:10,616 --> 00:08:12,826 நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. அதனால்தான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். 164 00:08:12,910 --> 00:08:15,037 சரி. நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவில்லை, ஏன்ஸ்லி. 165 00:08:15,120 --> 00:08:17,414 எனவே, கேள்விகளைக் குறை. 166 00:08:17,497 --> 00:08:18,540 நீ என்ன, ரிட்லரா? 167 00:08:18,624 --> 00:08:21,668 தெரியுமா, உண்மையில், அவனுடைய அங்கியில் கேள்விக்குறிகள் இருந்தாலும், 168 00:08:21,752 --> 00:08:23,545 ரிட்லர் தர்க்க புதிர்களை அதிகம் கையாளுவான்… 169 00:08:23,629 --> 00:08:26,256 சரி, எல்லோரும் வாயை மூடுங்கள். உங்கள் ஃபோன்களைப் பாருங்கள். 170 00:08:26,340 --> 00:08:27,549 இது என் உத்தரவு. 171 00:08:28,592 --> 00:08:30,844 விமான கேபினில் இருந்து உங்கள் கேப்டன் பேசுகிறேன். 172 00:08:30,928 --> 00:08:33,554 - நாம் தரையிறங்கத் தொடங்குகிறோம். - தரையிறங்குவதா? 173 00:08:33,639 --> 00:08:35,182 ஆறு மணிநேரம்தான் ஆகிறது. 174 00:08:35,265 --> 00:08:38,309 இத்தாலியில் இவ்வளவு கைவிடப்பட்ட மால்கள் இருப்பது எனக்குத் தெரியாது. 175 00:08:38,393 --> 00:08:40,479 அவை கைவிடப்பட்ட மால்கள் இல்லை, ஏன்ஸ்லி. 176 00:08:40,979 --> 00:08:43,357 அவை சிறைச்சாலைகள், தொழில்துறை கோழி பண்ணைகள். 177 00:08:45,817 --> 00:08:47,903 எல்லோரும் கவனியுங்கள், நாம் கொஞ்சம் சுற்று வழியில் போகிறோம். 178 00:08:47,986 --> 00:08:49,071 டெலவேருக்கு வரவேற்கிறேன். 179 00:08:49,154 --> 00:08:51,240 ஈவ், ஏன்? 180 00:08:51,323 --> 00:08:53,158 நாம் லூசியானாவைப் பின்வாங்க வைக்கப் போகிறோம் என்றால், 181 00:08:53,242 --> 00:08:57,412 அவள் உண்மையில் டெலவேரின் டோவரைச் சேர்ந்த ஆஷ்லீ கேட் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். 182 00:08:57,496 --> 00:08:59,206 நான் அவளுடைய உயர்நிலைப் பள்ளிக்குப் போகப் போகிறேன், 183 00:08:59,289 --> 00:09:00,832 நான் ஒரு பழைய ஆண்டு புத்தகத்தை எடுக்கப் போகிறேன், 184 00:09:00,916 --> 00:09:02,751 பிறகு அதை திருமணத்திற்கு கொண்டு போகப் போகிறேன். 185 00:09:02,835 --> 00:09:04,711 சரி, செய்வோம். 186 00:09:05,212 --> 00:09:06,213 நான் கூட வருகிறேன். 187 00:09:07,714 --> 00:09:09,091 அது ரொம்ப இனிமையானது, அன்பே, 188 00:09:09,174 --> 00:09:11,844 ஆனால் நான் அதிக கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை. 189 00:09:11,927 --> 00:09:15,931 டெலவேரில் இப்படி இருப்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. 190 00:09:16,431 --> 00:09:17,933 நீங்கள் ஆர்தரைக் கூட்டிப் போக வேண்டும். 191 00:09:18,016 --> 00:09:19,852 அவன் பொருத்தமாக இருப்பான். அவன் டெலவேரைச் சேர்ந்தவன். 192 00:09:21,353 --> 00:09:23,021 இல்லை, நான் ரோட் தீவைச் சேர்ந்தவன். 193 00:09:23,105 --> 00:09:24,606 அது அதே இடம்தான். 194 00:09:24,690 --> 00:09:28,318 - இல்லை, அப்படி இல்லை. - அப்படியென்றால் ஒரு கணிசமான வித்தியாசத்தை சொல். 195 00:09:33,448 --> 00:09:35,367 சரி, ஆம், அது… அது ஒரே இடம்தான். 196 00:09:35,450 --> 00:09:38,495 நான்… நான் கூட வருகிறேன். 197 00:09:38,579 --> 00:09:41,832 ஓடுபாதையில் நிறைய இறந்த நாய்கள் கிடக்கின்றன. 198 00:09:41,915 --> 00:09:43,750 அது இந்த பிராந்தியம் சார்ந்த விஷயமா? 199 00:09:47,921 --> 00:09:50,716 ஓ, ஏன் எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வாசம் வருகின்றன? 200 00:09:50,799 --> 00:09:54,052 லேசான கஞ்சா வாடையுடன் கூடிய எலுமிச்சை உடல் வாசனை. 201 00:09:55,095 --> 00:09:58,182 "என்றென்றும் போராடும் வேதிப்பொருட்களின் தாயகம்." 202 00:10:02,227 --> 00:10:03,979 - நம்மைப் பார்த்தா சிரிக்கிறார்கள்? - எனக்குத் தெரியாது. 203 00:10:04,563 --> 00:10:07,608 எனக்கு அவர்களுடைய சிரிப்புகளையும், அவர்களின் கூர்மையான சின்ன பற்களையும் பிடிக்கவில்லை. 204 00:10:08,108 --> 00:10:10,027 - நான் அந்த வயதை மிஸ் செய்வதில்லை. - இல்லை. 205 00:10:10,110 --> 00:10:12,905 - நான் பல தவறுகளைச் செய்திருக்கிறேன். - ஆ. நானும்தான். 206 00:10:12,988 --> 00:10:18,035 ஒவ்வொரு நாளும், நான் ஒரே சார்லஸ் பார்க்லி சிக்னேச்சர் கொலோன் பயன்படுத்துவேன். 207 00:10:18,118 --> 00:10:20,454 அதன் பெயர் டெக்னிக்கல் ஃபவுல். 208 00:10:20,537 --> 00:10:22,539 நான் என் ப்ராவை ஹேர்பெண்டுகளால் நிரப்புவேன். 209 00:10:22,623 --> 00:10:24,833 எல்லோரும் பெரிய மார்பகங்களைக் கொண்டவள் என்பார்கள். 210 00:10:26,126 --> 00:10:28,962 இப்போது அதைக் கடந்து வந்துவிட்டதற்கு கடவுளுக்கு நன்றி. 211 00:10:30,005 --> 00:10:31,089 ஓ, எனக்குத் தெரியவில்லை. 212 00:10:32,049 --> 00:10:35,511 நான் நிறைய முட்டாள்தனமான தவறுகளைச் செய்கிறேன் என இன்னமும் எனக்குத் தோன்றுகிறது. 213 00:10:38,138 --> 00:10:39,473 ஓ, சரி, இதோ. 214 00:10:39,973 --> 00:10:41,016 கதாபாத்திரமாக மாறு. 215 00:10:41,099 --> 00:10:42,851 நான் பிரெண்டா, நீ டேவ். 216 00:10:42,935 --> 00:10:44,061 - சரியா? - சரி. 217 00:10:44,144 --> 00:10:45,395 இது ரொம்ப அருமையாக இருக்கிறது. 218 00:10:45,479 --> 00:10:49,191 டேவ் போன்ற அருமையான பெயரைக் கொண்டிருப்பது எப்படி இருக்கும் என்று நான் எப்போதும் வியப்பேன். 219 00:10:52,361 --> 00:10:53,487 ஓ, ஹலோ. 220 00:10:54,696 --> 00:10:55,697 நான் உங்களுக்கு உதவலாமா? 221 00:10:55,781 --> 00:10:56,907 ஆம், ஹாய். 222 00:10:57,491 --> 00:11:00,410 உங்களிடம் ஏதாவது பழைய ஆண்டு புத்தகங்கள் இருக்குமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். 223 00:11:00,494 --> 00:11:01,954 நான் இங்கே படித்தேன். 224 00:11:02,037 --> 00:11:03,997 ஆம், 2003 பேட்ச். 225 00:11:04,081 --> 00:11:06,458 நான் ப்ராம் ராணியாக இருந்தேன், என் காதலன்… 226 00:11:06,542 --> 00:11:08,585 எப்படி இருக்கிறீர்கள்? நான் டேவ். 227 00:11:08,669 --> 00:11:09,795 இவன் நான் சொல்வதை நம்பவில்லை. 228 00:11:09,878 --> 00:11:11,797 எனவே, அவனுக்கு ஒரு பழைய புகைப்படத்தைக் காட்ட விரும்பினேன். 229 00:11:11,880 --> 00:11:14,800 ப்ராம் ராணி. 2003? 230 00:11:14,883 --> 00:11:16,093 ஆஹா. 231 00:11:16,176 --> 00:11:18,387 எனவே, நீ மிஷ்ஷெல் மல்லோரினோ. 232 00:11:20,347 --> 00:11:21,473 ஆம். 233 00:11:21,557 --> 00:11:23,141 - சரி. சரி. - டேவ் மற்றும் மிஷ்ஷெல். 234 00:11:23,225 --> 00:11:25,018 சரி, அருமை. 235 00:11:25,102 --> 00:11:26,979 உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். 236 00:11:27,062 --> 00:11:28,564 அந்த ஆண்டு புத்தகத்தைக் கொண்டு வருகிறேன். 237 00:11:31,191 --> 00:11:33,527 எனக்கு வேறு ஒரு கேள்வி இருக்கிறது. 238 00:11:33,610 --> 00:11:34,778 எதுவாக இருந்தாலும் கேளுங்கள். 239 00:11:34,862 --> 00:11:36,321 உங்கள் சோஃபா எங்கே? 240 00:11:37,072 --> 00:11:38,073 என்ன? 241 00:11:38,156 --> 00:11:39,867 உன் சோஃபா எங்கே? 242 00:11:40,617 --> 00:11:44,288 ஓ. அன்பே, டேவ், என் சோஃபா எங்கே? 243 00:11:45,372 --> 00:11:47,708 அது சோஃபாக்கள் பொதுவாக இருப்பது போல வீட்டில் இருக்கிறது. 244 00:11:47,791 --> 00:11:52,671 சரி. மிஷ்ஷெல் மல்லோரினோவுக்கு பட்டாசால் தலையில் அடிபட்டது ரொம்ப பிரபலம். 245 00:11:52,754 --> 00:11:55,632 அவள் தலைமுடியில் தீப்பிடித்தது, அவள் மூளை பாதிக்கப்பட்டது. 246 00:11:55,716 --> 00:11:59,511 எனவே, அவள் வீட்டிற்குச் சென்று, படுத்தாள், மீண்டும் எழவில்லை. 247 00:11:59,595 --> 00:12:02,264 அவள் அன்றிலிருந்து ஸ்கிராப்பிள் சாப்பிட்டுக்கொண்டு, 248 00:12:02,347 --> 00:12:04,516 வீல் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டு அந்த சோஃபாவில் படுத்திருக்கிறாள். 249 00:12:04,600 --> 00:12:07,019 எனவே, நீ திரும்பி நின்று, 250 00:12:07,102 --> 00:12:11,023 உன்னுடைய பின்புறத்தில் ஒரு தோல் சோஃபா இருப்பதைக் காட்டு, 251 00:12:11,523 --> 00:12:13,859 அல்லது நீங்கள் யார் என்று சொல்லுங்கள். 252 00:12:13,942 --> 00:12:18,780 சரி, வெளிப்படையாக நான் மிஷ்ஷெல் மல்லோரினோ இல்லை. 253 00:12:18,864 --> 00:12:21,241 ஆனால் நான்… அவளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 254 00:12:21,325 --> 00:12:22,951 நான் நிஜமாகவே அவளுக்காக வருந்துகிறேன். 255 00:12:23,035 --> 00:12:25,412 - ஸ்கிராப்பிள் என்றால் என்ன? - சின்ன பன்றியின் ஆண்குறிகளை 256 00:12:25,495 --> 00:12:27,497 அரைத்து நாங்கள் ஹாம்பர்கர்களாக செய்வது. 257 00:12:27,581 --> 00:12:31,668 சரி, பாருங்கள், என் நிஜ பெயர் மோலி வெல்ஸ். 258 00:12:32,169 --> 00:12:33,504 நான் ஒரு கோடீஸ்வரி. 259 00:12:33,587 --> 00:12:34,588 கூகிளில் தேடிப் பாருங்கள். 260 00:12:35,797 --> 00:12:36,798 இது எப்படி? 261 00:12:37,299 --> 00:12:39,259 அந்த ஆண்டு புத்தகத்தை எனக்குக் கொடுங்கள், 262 00:12:39,343 --> 00:12:42,930 எந்தக் கேள்விகளையும் கேட்காமல், உங்கள் பள்ளியில் ஒரு புதிய நூலகம் அமைக்க போதுமான பணத்தை நன்கொடையாக 263 00:12:43,013 --> 00:12:44,348 இங்கேயே, இப்போதே கொடுக்கிறேன். 264 00:12:44,431 --> 00:12:45,974 கடவுளே. 265 00:12:46,058 --> 00:12:47,601 அதைப் பார். நீ பெரும் பணக்காரி. 266 00:12:47,684 --> 00:12:49,436 கற்பனை செய்ய முடியாத அளவுக்கு, அன்பே. 267 00:12:49,520 --> 00:12:53,524 சரி, மோலி வெல்ஸ், நான் ஒப்புக்கொள்கிறேன். 268 00:12:55,442 --> 00:12:56,443 நான் சொன்னதற்கு "ஒப்புக்கொண்டீர்கள்." 269 00:12:56,527 --> 00:12:58,195 - ஒரு ஒப்பந்தம். - ஒப்புக்கொண்டது போலவா? 270 00:12:58,278 --> 00:12:59,780 - ஒரு ஒப்பந்தம். "ஒப்புக்கொள்கிறேன்" என்கிறார். - ஒப்புக்கொள்கிறேன். 271 00:12:59,863 --> 00:13:01,865 - "ஒப்புக்கொள்கிறேன்" என்கிறார். - அதைத்தான் நான் சொன்னேன், ஒரு ஒப்பந்தம். 272 00:13:01,949 --> 00:13:04,451 தவிர, எனக்கு ஒரு நூலகம் தேவையில்லை. 273 00:13:04,535 --> 00:13:08,038 எனக்குத் தேவையானது ஒரு பெரிய தலைமையாசிரியர் அலுவலகம். 274 00:13:08,121 --> 00:13:11,625 நிஜமாகவே ஆடம்பரமான, புகைப்பிடிக்கும் பகுதியோடு, 275 00:13:11,708 --> 00:13:13,001 எல்லாமே. 276 00:13:14,253 --> 00:13:17,464 சரி. நிச்சயமாக, என்னால் இரண்டுக்கும் போதுமான பணத்தை நன்கொடையாக கொடுக்க முடியும்… 277 00:13:17,548 --> 00:13:20,050 நான் ஒரு நூலகத்தைக் கட்டப் போவதில்லை! 278 00:13:21,218 --> 00:13:23,762 நான் அந்தப் பெண்ணுக்குப் புகைப்பிடிக்கும் ஓய்வறைக்கு பணம் கொடுத்ததை யாரிடமும் சொல்லாதே. 279 00:13:23,846 --> 00:13:25,180 சரி, அதோடு பத்து டேனிங் படுக்கைகள். 280 00:13:25,264 --> 00:13:28,517 கிளம்புவோம். அவர்கள் மதிய உணவுக்கு ஸ்கிராப்பிள் சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன், வாசம் வருகிறது. 281 00:13:29,142 --> 00:13:30,394 இத்தாலி, இதோ வருகிறோம். 282 00:13:56,128 --> 00:13:58,338 ஜான் & லூசியானாவின் திருமணத்திற்கு வரவேற்கிறோம் 283 00:14:18,275 --> 00:14:22,112 சரி, நான் இதுவரை சென்றதிலேயே அருமையான திருமணம் இதுதான். 284 00:14:22,196 --> 00:14:24,448 நான் பெனிஹானாவில் ஒன்றுக்குச் சென்றேன். 285 00:14:24,531 --> 00:14:27,159 சரி, நீங்கள் போய் அவர்களோடு கலந்துவிடுங்கள். நான் லூசியானாவைத் தேடப் போகிறேன். 286 00:14:27,242 --> 00:14:30,120 அவள் எங்காவது ஒரு குகையில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கலாம். 287 00:14:30,704 --> 00:14:31,914 அன்பே, உங்களுக்குப் பாதுகாப்பு தேவையா? 288 00:14:31,997 --> 00:14:32,998 ஓ, இல்லை, பரவாயில்லை. 289 00:14:33,081 --> 00:14:34,625 நான் தனியாக அவளுடன் பேச வேண்டும். 290 00:14:34,708 --> 00:14:35,709 சரி. 291 00:14:38,170 --> 00:14:40,380 சரி, ஆர்தர், உன்னோடு கொஞ்சம் ஒயின் குடிக்கிறேன், ம்? 292 00:14:41,465 --> 00:14:43,342 ஆம், அதாவது, ரோமில் இருக்கும்போது. 293 00:14:45,469 --> 00:14:47,304 பொறு, நண்பா, உனக்கு ஸ்ட்ரோக்கா? 294 00:14:47,387 --> 00:14:49,681 ஏனென்றால் நீ அந்த வாக்கியத்தை முடிக்கவில்லை. 295 00:14:49,765 --> 00:14:51,350 ஓ, அது ஒரு சொல்லாடல். 296 00:14:52,017 --> 00:14:53,185 உன்னை நீயே அப்படிச் சொல்லாதே. 297 00:14:54,561 --> 00:14:56,188 ஆம், நான்… நான் வழியில் விளக்குகிறேன். 298 00:15:01,610 --> 00:15:03,987 சோஃபியாவை யாராவது பார்த்திருக்கிறார்களா? 299 00:15:04,071 --> 00:15:07,533 இரகசியமாக வெளியேறிவிட்டாள் என்று நினைக்கிறேன். அவள் விமானத்தில் நிறைய குடித்துக்கொண்டிருந்தாள். 300 00:15:08,784 --> 00:15:10,619 அடக் கடவுளே, அவர் இப்போது என்னை அழைக்கிறார். 301 00:15:11,745 --> 00:15:13,747 ஏன்ஸ்லி வைட்பாட்டம், நான் உங்களுக்கு எப்படி உதவலாம்? 302 00:15:15,249 --> 00:15:17,751 கடவுளே, என்ன? எங்கே இருக்கிறீர்கள்? 303 00:15:19,294 --> 00:15:20,337 கடவுளே! 304 00:15:20,420 --> 00:15:22,673 நகராதீர்கள். நாங்கள் உங்களைக் காப்பாற்றுவோம்! 305 00:15:24,174 --> 00:15:26,134 எனவே, அது நம் அலுவலக சோஃபியா. 306 00:15:26,718 --> 00:15:29,054 அவர் என்னை அழைத்தார்… என் ஃபோனில். 307 00:15:29,137 --> 00:15:31,181 ஆம், அது எங்களுக்குத் தெரியும், ஏன்ஸ்லி. அவள் எங்கே? 308 00:15:31,265 --> 00:15:32,599 இந்த வழியாக. 309 00:15:41,483 --> 00:15:42,943 நான் லூசியானாவுடன் பேச வேண்டும். 310 00:15:43,986 --> 00:15:46,321 செல்வி. மொசபுர்ராட்டா தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொன்னார். 311 00:15:47,698 --> 00:15:52,035 நான் மோலி வெல்ஸ், ஆஷ்லீ கேட் பற்றி பேச வந்திருக்கிறேன் என்று அவளிடம் சொல். 312 00:15:56,290 --> 00:15:57,583 உங்களைப் பார்க்க செல்வி. வெல்ஸ் வந்திருக்கிறார். 313 00:16:00,878 --> 00:16:02,129 நீங்கள் உள்ளே வரலாம் என்கிறார். 314 00:16:03,172 --> 00:16:04,173 நன்றி. 315 00:16:04,882 --> 00:16:07,009 சரி, லூசியானா. 316 00:16:07,593 --> 00:16:10,053 உங்கள் சொந்த ஊருக்கு ஒரு சின்ன விஜயம் செய்தேன். 317 00:16:10,804 --> 00:16:13,182 உலகின் தோல் புண் தலைநகருக்கு. 318 00:16:13,265 --> 00:16:14,850 வாழ்த்துகள், 319 00:16:15,434 --> 00:16:16,643 ஆரம்பரமான இடம். 320 00:16:17,394 --> 00:16:18,645 இதோ அந்த ஒப்பந்தம். 321 00:16:19,229 --> 00:16:20,480 நீ என் தொண்டு நிறுவனத்துக்கு 322 00:16:20,564 --> 00:16:23,400 - தொல்லைக் கொடுப்பதை நிறுத்தப் போகிறாய்… - அவன் இங்கே இல்லை! 323 00:16:24,610 --> 00:16:25,611 என்ன? 324 00:16:25,694 --> 00:16:28,155 ஜான், அவன் இங்கே இல்லை. 325 00:16:29,531 --> 00:16:31,700 அவன் என்னை மணமேடையில் விட்டுவிட்டு போய்விட்டான். 326 00:16:36,747 --> 00:16:38,373 இந்த இடம் அற்புதமாக இருக்கிறது. 327 00:16:41,543 --> 00:16:43,253 ஆர்தர், நான் நிஜமாகவே ஒன்று சொல்லவா? 328 00:16:43,337 --> 00:16:48,133 நான்… நான் நெருக்கமாக இருக்க விரும்புகிறேன், அது சில எல்லைகளைத் தாண்டினாலும் கூட. 329 00:16:48,217 --> 00:16:49,927 எனவே, எனக்கு உன் ஒப்புதல் கிடைக்குமா? 330 00:16:50,886 --> 00:16:52,012 ஓ, ஆஹா. 331 00:16:53,138 --> 00:16:54,640 ஆண்களைப் பற்றி நான் அப்படி உணர்வதில்லை. 332 00:16:54,723 --> 00:16:57,476 ஆனால், அதாவது, நாம் ஐரோப்பாவில் இருக்கிறோம், எனவே எனக்குத் தெரியவில்லை, நான் நினைக்கிறேன்… 333 00:16:57,559 --> 00:16:59,186 ஓ, நண்பா. இல்லை. இல்லை, அது இல்லை. 334 00:16:59,269 --> 00:17:01,438 ஓ, ஆம், இல்லை, அது இல்லை. நானும் அப்படி இல்லை. 335 00:17:01,522 --> 00:17:04,525 இல்லை, உண்மையில் நான்… மோலியைப் பற்றி உன்னோடு பேச விரும்பினேன். 336 00:17:05,358 --> 00:17:08,654 தெளிவாக, நீ எப்போதும் சிறந்த நபர், 337 00:17:08,737 --> 00:17:11,781 அது உங்கள் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. 338 00:17:13,951 --> 00:17:16,161 ஆம். இல்லை, அது… அது சரி. 339 00:17:16,244 --> 00:17:18,622 நான்… எனக்கு நிஜமாகவே மோலியைப் பிடித்திருக்கிறது, 340 00:17:19,122 --> 00:17:21,208 எங்களுக்கிடையிலான உறவு நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 341 00:17:21,290 --> 00:17:24,502 எனவே, எது தவறாக போனது என்று நான் கேட்கலாமா? 342 00:17:25,087 --> 00:17:26,171 ஆம். 343 00:17:26,255 --> 00:17:31,426 அந்த வாழ்க்கை முறை எனக்கு தாங்க முடியாததாக இருந்தது என்று நினைக்கிறேன், தெரியுமா? 344 00:17:31,510 --> 00:17:34,429 அந்த… பார்ட்டிகள், ஊதாரித்தனம். 345 00:17:34,513 --> 00:17:36,265 ஆனால், இதுதான் விஷயம். 346 00:17:36,348 --> 00:17:39,893 அந்த விஷயங்கள் எல்லாம், அது அவள் இல்லை. 347 00:17:40,853 --> 00:17:46,316 நிஜ மோலி தாராள மனம் கொண்டவள், விசுவாசமானவள், தன் நண்பர்களுக்காக போராடுபவள், 348 00:17:46,400 --> 00:17:49,361 இந்த உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற விரும்புபவள். 349 00:17:51,363 --> 00:17:55,158 எனவே, அவள் மதிப்புக்குரியவள் என்பதால், நீ அவளை விட்டுவிடாதே. 350 00:17:57,578 --> 00:17:58,829 அவள் ரொம்ப மதிப்புக்குரியவள். 351 00:18:00,455 --> 00:18:02,082 ஆஹா. ஆர்தர், அது… 352 00:18:02,916 --> 00:18:04,168 அது ரொம்ப அழகாக இருந்தது. 353 00:18:05,502 --> 00:18:06,879 நீ என் அப்பாவாக இருந்திருக்கலாம். 354 00:18:06,962 --> 00:18:07,963 ஓ, சரி. 355 00:18:08,797 --> 00:18:10,549 நான் அவ்வளவு வயதானவன் இல்லை, ஆனாலும் சரி. 356 00:18:11,675 --> 00:18:13,677 கெட்ட பறவை! சிதறி ஓடு! 357 00:18:13,760 --> 00:18:16,138 என்னிடமிருந்து விலகி போகும்படி ஒரு மனிதராக உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். 358 00:18:17,514 --> 00:18:21,393 கடவுளே. என்னை தனியாக விடும்படி இந்த அரக்கர்களிடம் யாராவது சொல்கிறீர்களா? 359 00:18:21,476 --> 00:18:24,146 சரி, எல்லோரும், முதலில், உங்கள் பெயர்கள் என்ன? 360 00:18:24,229 --> 00:18:25,480 - என்ன? - யாராவது ரொட்டி வைத்திருக்கிறீர்களா? 361 00:18:25,564 --> 00:18:27,608 ஏனென்றால் என்னுடையதை நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன். 362 00:18:27,691 --> 00:18:29,568 இல்லை. ஒதுங்கி நில்லுங்கள், தோல்வியடைந்தவர்களே. நான் ஒரு பண்ணையில் வளர்ந்தேன். 363 00:18:29,651 --> 00:18:30,903 ஓடு! இங்கிருந்து போ! 364 00:18:30,986 --> 00:18:32,446 - பறவைகள் வேலைக்கானவை… - ஓ, நன்றி. 365 00:18:32,529 --> 00:18:34,031 …இந்த மாதிரி ஏதோ அழகுக்காக இல்லை. 366 00:18:34,114 --> 00:18:35,324 வாருங்கள், இங்கிருந்து போவோம். 367 00:18:35,407 --> 00:18:37,075 ஓடு. 368 00:18:38,410 --> 00:18:40,370 சோஃபியா, நீ இங்கே என்ன செய்கிறாய்? 369 00:18:41,163 --> 00:18:44,958 யோசிப்பதற்காக நடந்துகொண்டிருந்தேன், அவை சுற்றிவளைத்துவிட்டன. 370 00:18:45,042 --> 00:18:47,377 ஓ, தயவுசெய்து, இந்தப் பயணம் முழுக்க நீ வினோதமாக இருக்கிறாய். 371 00:18:47,461 --> 00:18:48,670 என்ன பிரச்சினை? 372 00:18:49,379 --> 00:18:51,006 சரி, நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை, 373 00:18:51,089 --> 00:18:54,927 ஆனால் நான் என் தோழி பெட்ராவைச் சந்தித்தபோது, அவள் என் மனதில் ஒரு யோசனையை விதைத்துவிட்டாள். 374 00:18:55,010 --> 00:18:57,054 ஓ, எனக்கு யோசனைகள் பிடிக்காது. 375 00:18:57,137 --> 00:18:58,889 நான் காங்கிரஸுக்காக போட்டியிட அவள் விரும்புகிறாள். 376 00:18:58,972 --> 00:19:00,641 என்ன? சீரியஸாகவா? 377 00:19:00,724 --> 00:19:02,226 அது… அது அற்புதம். 378 00:19:02,851 --> 00:19:05,562 எனக்குத் தெரியும், பாருங்கள், அது நான் எப்போதும் கனவு கண்ட ஒன்று. 379 00:19:05,646 --> 00:19:08,565 நான் சிறுமியாக இருந்தபோது என் அறையில் ஷெர்லி சிஷமின் பெரிய போஸ்டரை வைத்திருந்தேன். 380 00:19:08,649 --> 00:19:09,733 எனக்கு ஷெர்லி சிஷமைப் பிடிக்கும். 381 00:19:09,816 --> 00:19:11,151 பெண், அதோடு பெண் தன்மையை மிகைப்படுத்துபவர். 382 00:19:11,235 --> 00:19:13,195 ஆம், ஆனால் அதைக் கருத்தில்கொள்வதும் கூட குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது, 383 00:19:13,278 --> 00:19:15,656 குறிப்பாக தொண்டு நிறுவனத்துக்கு இப்படி நடக்கும்போது. 384 00:19:16,156 --> 00:19:18,659 எனது முழு வாழ்க்கையையும் இதற்கு அர்ப்பணித்தேன். என்னால் இதை கைவிட முடியாது. 385 00:19:18,742 --> 00:19:21,537 அன்பே, அதுதான் உன் கனவு என்றால், நீ அதைச் செய்வது நல்லது. 386 00:19:21,620 --> 00:19:22,955 இங்கிருக்கும் எல்லோருக்கும் புரியும். 387 00:19:23,038 --> 00:19:25,457 ஆம், அன்பே, நீ ஒரு வியக்கத்தக்க வேட்பாளராக இருப்பாய். 388 00:19:25,541 --> 00:19:26,834 எலும்பு அமைப்பு, பொருளாதாரக் கொள்கை, 389 00:19:26,917 --> 00:19:29,545 நான் இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில்தான் வாக்களிப்பேன், எனவே என் ஓட்டு உனக்குத்தான். 390 00:19:29,628 --> 00:19:32,881 சரியாக உன்னை மாதிரியான வேட்பாளர்தான் போட்டியிட வேண்டும். 391 00:19:32,965 --> 00:19:34,883 நீ புத்திசாலி, கனிவானவள், 392 00:19:34,967 --> 00:19:37,761 ஒரு பல்லிக் கடையை வைத்து ஒரு நண்பர் வழக்கிலிருந்து வெளியே வர உதவ தயாரானவள். 393 00:19:37,845 --> 00:19:39,221 இழப்பீடு இல்லாமல். 394 00:19:39,972 --> 00:19:41,098 என் போதகர் எங்கள் முக்கியமான 395 00:19:41,181 --> 00:19:44,017 ஆவணங்கள் எல்லாவறையும் எரிக்கச் செய்ததைத் தவிர, நான் உங்களுக்கு வாக்களிப்பேன். 396 00:19:45,060 --> 00:19:47,020 - உனக்கு உதவி தேவையா? - பரவாயில்லை. 397 00:19:47,104 --> 00:19:48,564 அதை நாம் மீண்டும் பிறகு பேசுவோம். 398 00:19:50,899 --> 00:19:52,401 நான் அவனுடைய தனி விமானத்தைக் கண்டுபிடித்தேன். 399 00:19:52,985 --> 00:19:54,736 அவன் இப்போது பசிஃபிக் பெருங்கடலுக்கு மேலே பறக்கிறான். 400 00:19:54,820 --> 00:19:58,657 அவன் தனியாக எங்கள் தேனிலவுக்குப் போகிறான் போல. 401 00:20:00,659 --> 00:20:04,580 என் மெல்லிய பிகினிகளை வைத்து பல விறைப்புத்தன்மைகளைக் கொடுக்க இருந்தேன். 402 00:20:07,332 --> 00:20:08,542 இது உனக்கு நடப்பதற்கு வருந்துகிறேன். 403 00:20:11,253 --> 00:20:12,254 என்ன? 404 00:20:12,337 --> 00:20:14,047 நீ இப்போது என்னிடம் நன்றாக நடந்துகொள்கிறாயா? 405 00:20:15,132 --> 00:20:18,635 அல்லது நட்பாக என் கவனத்தை திசைதிருப்புகிறாயா? 406 00:20:18,719 --> 00:20:21,513 இல்லை, நான் உனக்கு ஆறுதலாக இருக்கிறேன். 407 00:20:22,723 --> 00:20:24,057 அதைப் பொருட்படுத்தாதே. 408 00:20:24,141 --> 00:20:27,060 கேள். நீ இதை இப்போது கேட்க விரும்ப மாட்டாய், 409 00:20:27,144 --> 00:20:29,563 ஆனால் இவை எல்லாமே நல்லதுக்காக இருக்கலாம். 410 00:20:29,646 --> 00:20:31,190 இல்லை, இது அப்படியில்லை. 411 00:20:31,273 --> 00:20:32,274 எனக்கு எதுவும் இல்லை. 412 00:20:33,108 --> 00:20:34,359 நான் போக இடம் இல்லை. 413 00:20:35,903 --> 00:20:37,487 கடவுளே. நான் என்ன நினைத்துக்கொண்டிருந்தேன்? 414 00:20:37,571 --> 00:20:39,740 நான் நிதானமான, கிராமப்புற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த பெண். 415 00:20:39,823 --> 00:20:43,118 அவன் கோடீஸ்வர சூப்பர்மேன் மேதை போன்றவன். 416 00:20:43,202 --> 00:20:46,163 அவன் சூப்பர்மேன் இல்லை, என்னை நம்பு. 417 00:20:46,663 --> 00:20:47,956 அவர்கள் யாரும் இல்லை. 418 00:20:48,040 --> 00:20:51,835 அவர்கள் எல்லோரும் கோபமாக இருக்கும் பயந்த அற்ப மேதாவிகள், 419 00:20:51,919 --> 00:20:54,213 - ஏனென்றால் அவர்கள் ப்ராமுக்கு அழைக்கப்படவில்லை. - ஆம். 420 00:20:54,296 --> 00:20:57,132 உன்னை ஏராளமான முறை ப்ராமுக்கு அழைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன், சரிதானே? 421 00:20:57,216 --> 00:20:58,509 நிச்சயமாக அழைக்கப்பட்டேன். 422 00:20:58,592 --> 00:20:59,593 நிச்சயமாக நீ அழைக்கப்பட்டிருப்பாய். 423 00:21:00,469 --> 00:21:04,097 ஸ்காட்டி ரோப்பர், ஹாக்கி வீரர், 6'2 ", 424 00:21:04,181 --> 00:21:06,266 அவ்வளவு கவர்ச்சியானவன். 425 00:21:07,267 --> 00:21:09,561 அவன் இப்போது ஆப்கானிஸ்தானில் சிறையில் இருப்பது ரொம்ப மோசம். 426 00:21:09,645 --> 00:21:12,022 நீண்ட தூர உறவுகள் கடினமானவை. 427 00:21:12,856 --> 00:21:15,067 ஆனால் வேறொரு ஸ்காட்டி ரோப்பர் இருப்பான். 428 00:21:16,068 --> 00:21:17,402 உன்னைப் போன்ற ஒரு வலிமையான, 429 00:21:17,486 --> 00:21:21,448 நீ செய்ததைச் செய்யும் அளவுக்கு புத்திசாலி பெண்ணுக்கு… 430 00:21:22,157 --> 00:21:23,408 வானம்தான் எல்லை. 431 00:21:23,492 --> 00:21:24,868 நன்றி, மோலி வெல்ஸ். 432 00:21:24,952 --> 00:21:26,370 உன்னைப் பாராட்டுகிறேன். 433 00:21:26,453 --> 00:21:30,332 கடவுளே, ஜான்தான் நம்மை ஏமாற்றியவன், அது எப்படியோ நீயும் நானும் 434 00:21:30,415 --> 00:21:33,585 சண்டையிடுவதில் வந்து முடிந்தது ரொம்ப மோசமானது. 435 00:21:34,086 --> 00:21:35,128 அதில் என்ன அர்த்தம் இருக்கிறது? 436 00:21:35,212 --> 00:21:38,257 அந்த நபர்கள் விரும்புவது அதைத்தான், இல்லையா? 437 00:21:39,508 --> 00:21:41,510 நாம் ஒருவருக்கு எதிராக ஒருவர் திரும்புவது. 438 00:21:42,177 --> 00:21:44,805 ஏனென்றால் நாம் அப்படிச் செய்தால், நாம் அவர்களை கவனிக்க மாட்டோம். 439 00:21:47,975 --> 00:21:48,976 ஹேய். 440 00:21:50,352 --> 00:21:53,397 நான் வெள்ளை மாளிகையை அழைத்து, உன் தொண்டு நிறுவனத்தை விட்டுவிடச் சொல்லப் போகிறேன். 441 00:21:55,148 --> 00:21:57,442 - நான் அதைப் பாராட்டுகிறேன், நன்றி. - நிச்சயமாக. 442 00:21:58,402 --> 00:21:59,403 ஹேய். 443 00:22:00,445 --> 00:22:02,114 நீ இப்போது என் நெருங்கிய தோழிகளில் ஒருத்தி. 444 00:22:04,283 --> 00:22:05,284 எனக்கும் நீ அப்படித்தான். 445 00:22:07,911 --> 00:22:10,122 யோ! 446 00:22:10,706 --> 00:22:12,165 இறால்களை கீழே வையுங்கள்! 447 00:22:12,875 --> 00:22:14,418 நீங்கள் கேளுங்கள். 448 00:22:14,501 --> 00:22:16,545 முதல் விஷயங்கள் முதலில். 449 00:22:16,628 --> 00:22:19,298 நான் இத்தாலிய பெண் இல்லை. அது ஒரு தந்திரம். 450 00:22:20,465 --> 00:22:23,468 இரண்டாவது விஷயம் இரண்டாவதாக, திருமணம் நின்றுவிட்டது. 451 00:22:23,552 --> 00:22:25,846 மணமகன் பயந்து ஓடிவிட்டான், 452 00:22:25,929 --> 00:22:28,599 ஆனால் கவலைப்படாதீர்கள், இந்த இடத்தை இரவு முழுவதுக்கும் 453 00:22:28,682 --> 00:22:32,936 ஜானை வாடகைக்கு எடுக்க வைத்தேன், ஒரு கோடிஸ்வர ஓடுகாலன் அதை அழிக்க விட மாட்டேன். 454 00:22:33,020 --> 00:22:37,858 உண்மையில், நீங்கள் ஒரு கோடீஸ்வரர் என்றால், வெளியே போங்கள்! 455 00:22:38,692 --> 00:22:42,529 அது சரிதான். இன்றிரவு, நாங்கள் டெலவேர் பாணியில் பார்ட்டி நடத்துகிறோம். 456 00:22:42,613 --> 00:22:43,614 அது ஒரு நிஜ விஷயமா? 457 00:22:43,697 --> 00:22:45,199 அது நீ போலீசாருடன் போதைப்பொருள் எடுத்துக்கொள்வது. 458 00:22:45,282 --> 00:22:47,659 ஓ, சரி, சரியாக டெலவேர் பாணியில் இல்லை, 459 00:22:47,743 --> 00:22:51,205 ஆனால் நாங்கள் கதவுகளை உடைக்கப் போகிறோம். 460 00:22:52,372 --> 00:22:55,334 நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், இரவு விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். 461 00:22:55,417 --> 00:23:00,506 ஆம், உங்களுடைய கவர்ச்சியான உறவினரோடு, எங்களை நடன மேடையில் சந்தியுங்கள். உடனே. 462 00:23:01,006 --> 00:23:04,301 ஹேய் DJ, கொஞ்சம் நல்ல இசையை ஒலிக்க விடுகிறாயா? 463 00:23:05,010 --> 00:23:10,224 என் வாழ்க்கையை துண்டு துண்டாக வெட்டுங்கள் இது எனக்கான கடைசி வாய்ப்பு 464 00:23:10,307 --> 00:23:12,559 மூச்சுத்திணறல், சுவாசம் இல்லை 465 00:23:15,145 --> 00:23:16,563 ஆம்! 466 00:23:18,065 --> 00:23:20,817 இது எனக்கான கடைசி வாய்ப்பு 467 00:23:32,246 --> 00:23:37,334 மோலி! கடவுளே. நான் சொல்ல வேண்டும், அருமையான வேலையைச் செய்தாய். 468 00:23:37,417 --> 00:23:39,086 நீ செய்யும் எல்லாம் எனக்குப் பிடித்திருக்கிறது. 469 00:23:39,169 --> 00:23:40,212 ரொம்ப நன்றி. 470 00:23:40,295 --> 00:23:42,172 - நாம் சந்தித்திருக்கிறோமா? - ஓ, நான் மெலிண்டா. 471 00:23:42,256 --> 00:23:44,216 நானும் பரோபகாரம் செய்பவள்தான். 472 00:23:44,299 --> 00:23:45,884 நான் இங்கே இருப்பது பரவாயில்லையா? 473 00:23:46,468 --> 00:23:49,429 லூசியானா அழகான பெண்களுக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறாள், 474 00:23:49,513 --> 00:23:52,266 அது நம் இருவருக்கும் பொருந்தும், எனவே ஜாலியாக இரு. 475 00:23:52,349 --> 00:23:54,977 - சரி, ஜாலியாக இரு. - நீயும்தான். 476 00:24:31,805 --> 00:24:34,558 ஹேய், பெட்ரா, சோஃபியா பேசுகிறேன். 477 00:24:35,976 --> 00:24:40,522 எனவே கேள், நாம் விவாதித்ததைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்… 478 00:24:44,067 --> 00:24:45,152 நான் முடிவு செய்துவிட்டேன். 479 00:24:45,903 --> 00:24:48,906 என்னிடம் ஃபிரெஞ்சில் பேசு என்னிடம் ஸ்பானிஷில் பேசு 480 00:24:48,989 --> 00:24:51,116 நீ உருவாக்கிய உன் சொந்த மொழியில் என்னிடம் பேசு 481 00:24:51,200 --> 00:24:53,285 அது எனக்குப் புரிகிறதா என்பது முக்கியமில்லை 482 00:24:53,368 --> 00:24:54,703 என் காதில் பேசு 483 00:24:54,786 --> 00:24:56,580 உன்னுடைய ரகசியங்களையும் பயங்களையும் என்னிடம் சொல் 484 00:24:56,663 --> 00:24:58,624 நீ என்னிடம் பேசினால், நான் உன்னுடன் பேசுவேன் 485 00:24:58,707 --> 00:25:00,959 அதோடு, "ஹேய், இங்கிருந்து கிளம்பலாம்" என்று சொல் 486 00:25:02,419 --> 00:25:04,213 - ஹேய். - ஓ, இந்த இருக்கைக்கு யாராவது வருகிறார்களா? 487 00:25:04,296 --> 00:25:05,756 இல்லை, தயவுசெய்து. 488 00:25:06,381 --> 00:25:08,842 நீ அங்கே சில நம்ப முடியாத நடன அசைவுகளை செய்தாய். 489 00:25:09,843 --> 00:25:10,844 நன்றி. 490 00:25:10,928 --> 00:25:11,970 ஆஹா. 491 00:25:13,972 --> 00:25:15,974 ஒரு திருமணத்தின் நடன மேடை. 492 00:25:16,058 --> 00:25:17,351 அதாவது, அதில் ஏதோ இருக்கிறது. 493 00:25:17,434 --> 00:25:19,144 எனக்குத் தெரியும். 494 00:25:19,645 --> 00:25:24,816 அது ஒரே இடத்தில் மனித அனுபவத்தின் முழு வரம்பும் இருப்பதுதான் என்று நினைக்கிறேன். 495 00:25:24,900 --> 00:25:27,528 ஏராளமான ஆற்றல் கொண்ட இளைஞர்கள். 496 00:25:28,195 --> 00:25:29,905 வெற்றிகரமாக அதிக அனுபவமுள்ள 497 00:25:29,988 --> 00:25:32,866 - கொஞ்சம் வயதானவர்கள். - நன்றி. 498 00:25:32,950 --> 00:25:36,578 பிறகு, நிச்சயமாக, எந்தவொரு திருமணத்தின் சூப்பர்ஸ்டார்களும். 499 00:25:39,289 --> 00:25:40,374 கடவுளே, எனக்கு அவர்களைப் பிடிக்கும். 500 00:25:40,457 --> 00:25:42,251 எனக்குத் தெரியும். எனக்கும்தான். 501 00:25:50,050 --> 00:25:51,051 மோலி. 502 00:25:53,554 --> 00:25:55,180 நான் நன்றாக இல்லை. 503 00:25:56,682 --> 00:25:57,683 என்ன? 504 00:25:57,766 --> 00:26:01,854 நான் நன்றாக இருக்கிறேன் என்று உன்னிடமும் மற்ற எல்லோரிடமும் சொல்கிறேன், 505 00:26:01,937 --> 00:26:04,731 ஆனால் அது உண்மை இல்லை. 506 00:26:06,149 --> 00:26:07,234 நான் உன்னை மிஸ் செய்கிறேன். 507 00:26:09,069 --> 00:26:10,445 ரொம்ப. 508 00:26:10,529 --> 00:26:12,698 - ஆர்தர், நான்… - நீ எதுவும் சொல்ல வேண்டியதில்லை. 509 00:26:12,781 --> 00:26:14,199 - இல்லை, நான்… - நான் வெறும்… 510 00:26:16,159 --> 00:26:17,870 எனக்குத் தெரியவில்லை. நான் உன்னிடம் நேர்மையாக இருக்க நினைத்தேன். 511 00:26:20,372 --> 00:26:21,498 நானும் உன்னை மிஸ் செய்கிறேன். 512 00:26:25,085 --> 00:26:26,211 நான் ஒரு தவறு செய்தேன். 513 00:26:26,295 --> 00:26:28,255 உன்னுடனான உறவை முறித்துக்கொண்டதற்கு வருந்துகிறேன். 514 00:26:31,049 --> 00:26:32,217 நான் அதைக் கெடுத்ததாக உணர்கிறேன். 515 00:26:32,801 --> 00:26:33,927 இல்லை, நீ கெடுக்கவில்லை. 516 00:26:34,928 --> 00:26:36,013 உன்னால் முடியாது. 517 00:26:40,475 --> 00:26:41,810 ஏனென்றால் அது நாமாக இருக்க வேண்டும். 518 00:26:45,731 --> 00:26:47,149 அது நாமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 519 00:26:51,778 --> 00:26:53,655 நமக்கு அவ்வளவு சுருக்கம் ஏற்படாது என்று எனக்கு சத்தியம் செய். 520 00:26:54,448 --> 00:26:56,491 இல்லை. உன்னிடம் இருக்கும் பணத்துடன் அது நடக்காது. 521 00:27:01,830 --> 00:27:02,831 நீ என்ன சொல்கிறாய்? 522 00:27:06,502 --> 00:27:07,544 நாம் மீண்டும் முயற்சிக்க வேண்டுமா? 523 00:27:41,828 --> 00:27:43,372 நீங்கள் இருவரும் இங்கே இருக்கிறீர்கள். 524 00:27:43,455 --> 00:27:45,457 - ஓ, மேரோ. - ஹாய். 525 00:27:45,541 --> 00:27:47,292 நான் உன்னைப் பற்றி முழுமையாக மறக்கவில்லை. 526 00:27:47,376 --> 00:27:48,794 ஆம், நானும்தான். 527 00:27:49,586 --> 00:27:51,004 நீங்கள் இருவரும் இங்கே இருப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி, 528 00:27:51,088 --> 00:27:55,008 ஏனென்றால் ஆர்தர், மோலியிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க நீ எனக்கு உதவினாய். 529 00:27:55,926 --> 00:27:57,052 ஹேய், மோலி. 530 00:27:57,553 --> 00:28:01,306 நீ மோலி, நான் ஒன்று சொல்ல வேண்டிய நபர். 531 00:28:01,932 --> 00:28:04,351 மேரோ, ஆர்தரும் நானும்… 532 00:28:04,434 --> 00:28:05,435 மோலி வெல்ஸ். 533 00:28:09,481 --> 00:28:10,566 நீ என்னை திருமணம் செய்துகொள்வாயா? 534 00:28:10,649 --> 00:28:11,650 என்ன? 535 00:28:12,568 --> 00:28:15,112 இது ரொம்ப ரொமான்டிக்காக இருக்கிறது. 536 00:28:15,195 --> 00:28:18,991 வோவ். 537 00:28:19,074 --> 00:28:21,577 பாருங்கள், அந்த தருணத்துக்கு காத்திருங்கள்! 538 00:28:25,247 --> 00:28:26,582 மோலி… 539 00:28:27,165 --> 00:28:30,252 - என்ன? - அதற்குப் பதிலாக என்னை திருமணம் செய்துகொள்வாயா? 540 00:28:33,172 --> 00:28:34,173 ஏன்ஸ்லி! 541 00:29:37,611 --> 00:29:39,613 வசனத் தமிழாக்கம் அருண்குமார்