1 00:00:06,200 --> 00:00:08,840 இந்த பகுதி தற்கொலை, அதன் கருப்பொருட்கள் உட்பட கூச்சமுடைய விஷயங்கள் கையாள்கிறது. 2 00:00:08,960 --> 00:00:09,960 பார்வையாளரின் விருப்ப முடிவு அறிவுறுத்தப்படுகிறது. 3 00:01:03,960 --> 00:01:09,960 த டெவில்ஸ் அவர் 4 00:01:13,480 --> 00:01:14,480 அனுபவ உணர்வு. 5 00:01:15,840 --> 00:01:18,440 இது மூளையில் ஒரு ஷார்ட் சர்க்யூட்னு சொல்றாங்க. 6 00:01:19,000 --> 00:01:22,760 ஒரு கணத்தின் உணர்வு உன் நினைவு மையத்தில் இயங்குது. 7 00:01:22,840 --> 00:01:25,640 இது முன்பு அனுபவித்த உணர்வை ஏற்படுத்துகிறது. 8 00:01:27,400 --> 00:01:29,200 நான் என்ன பேசுறேன்னு தெரியுதா? 9 00:01:31,080 --> 00:01:32,280 அந்த உணர்வு? 10 00:01:34,240 --> 00:01:35,800 முன்பு இங்கு வந்திருக்கோமா? 11 00:01:37,400 --> 00:01:40,680 ஏற்கனவே ஒருவரையொருவர் நாம தெரிஞ்சிருக்கோமா? 12 00:01:42,920 --> 00:01:44,160 உனக்கு என்னை தெரியாது. 13 00:01:44,960 --> 00:01:47,640 அந்நிய இடத்தில் இருப்பதாக நீ நினைப்பது தெரியும். 14 00:01:50,240 --> 00:01:51,560 பிடித்தம் இல்லாமல். 15 00:01:53,400 --> 00:01:55,840 உன் வாழ்க்கை உன்னுடையது இல்லை என்பது போல. 16 00:01:57,680 --> 00:02:03,680 இதுவரை கண்டிராத வேதனையான கனவிலிருந்து, நீ ஒவ்வொரு இரவும் எழுவதை நான் அறிவேன். 17 00:02:08,280 --> 00:02:09,440 லூசி 18 00:03:03,160 --> 00:03:05,920 திருமதி லூசி ஸ்டீவன்ஸ் 7 சைகமோர் டிரைவ் ஹேக்ரிட்ஜ் விஏ33 3டிஎச் 19 00:03:25,200 --> 00:03:26,760 இயேசு கிறிஸ்துவே! 20 00:03:29,400 --> 00:03:31,040 என்னை பீதியடைய வச்சுட்டே. 21 00:03:33,960 --> 00:03:35,760 நீ இங்கே கீழே என்ன செய்யற? 22 00:03:46,680 --> 00:03:49,120 -ஐசக்? -நீ இங்கே கீழே வந்து என்ன செய்யற? 23 00:03:51,720 --> 00:03:54,880 -நீ நலமா, அன்பே? -நீ நலமா, அன்பே? 24 00:03:58,080 --> 00:03:59,640 வா திரும்ப படுக்க வைக்கிறேன். 25 00:04:05,280 --> 00:04:06,600 திரும்ப படுத்து தூங்கு. 26 00:04:39,760 --> 00:04:42,680 இந்த நிகழ்வுகள் எவ்வளவு இடைவெளியில் நிகழ்கிறது? 27 00:04:43,720 --> 00:04:45,800 மாதத்தில் ஒருமுறை அல்லது இரு முறை. 28 00:04:45,880 --> 00:04:47,560 அப்போ, குடி வருவதற்கு முன்? 29 00:04:47,640 --> 00:04:48,880 ஆமா, சரிதான். 30 00:04:48,920 --> 00:04:52,440 ஐசக் வயது குழந்தைகள் தூக்கத்தில் நடப்பது மிக பொதுவானது. 31 00:04:52,520 --> 00:04:54,520 இல்லை, மன்னிக்கணும். 32 00:04:54,600 --> 00:04:56,520 இது தூக்கத்தில் நடப்பது இல்ல. 33 00:04:57,920 --> 00:04:59,360 இது வித்தியாசமானது. 34 00:05:00,200 --> 00:05:02,360 வீட்டில் நீங்க இருவர் மட்டும்தானா? 35 00:05:03,920 --> 00:05:05,080 ஆமாம். 36 00:05:05,160 --> 00:05:06,880 இப்பவும் அப்பாவை பார்ப்பதுண்டா? 37 00:05:08,920 --> 00:05:10,040 இப்போது கிடையாது. 38 00:05:11,800 --> 00:05:16,720 நீ உன் கணவரை விட்டு பிரிந்ததை சொன்னபோது அவன் எப்படி எதிர்வினை செஞ்சான்? 39 00:05:17,800 --> 00:05:18,800 அவன் எதுவும் செய்யல. 40 00:05:25,200 --> 00:05:28,960 ஐசக், நீ இங்கே வந்து அம்மா பக்கத்தில் உட்காரணும், செய்வியா? 41 00:05:30,200 --> 00:05:31,120 நன்றி! 42 00:05:35,600 --> 00:05:37,400 இன்று நீ எப்படி இருக்க? 43 00:05:39,600 --> 00:05:42,960 ஐசக். டாக்டர் பென்னட் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்டாங்க, அன்பே. 44 00:05:44,560 --> 00:05:47,960 ஐசக், நேற்று இரவு எழுந்தது, படிக்கட்டில் கீழே இறங்கியது 45 00:05:48,040 --> 00:05:49,200 உனக்கு நினைவிருக்கா? 46 00:05:50,920 --> 00:05:53,040 ஏன் அதை செஞ்சேன்னு உனக்கு நினைவிருக்கா? 47 00:05:53,960 --> 00:05:55,520 மெரிடித் அழுது கிட்டு இருந்தா. 48 00:05:57,520 --> 00:06:01,080 சில நேரங்களில் ஐசக் விஷயங்களை, ஆட்களை கற்பனை செய்வான். 49 00:06:02,400 --> 00:06:05,240 கற்பனை நண்பர்கள், இது மிக பொதுவானது, இல்லையா? 50 00:06:05,320 --> 00:06:08,000 அது சரியா ஐசக்? மெரிடித் உன் தோழியா? 51 00:06:10,600 --> 00:06:11,680 அவளுக்கு கேட்காது. 52 00:06:13,600 --> 00:06:17,880 குடி வந்ததிலிருந்து அவ எங்ககூட இருக்கா. ஆனா அவள் முதல் ஆள் இல்ல, இல்லையா? 53 00:06:17,960 --> 00:06:22,840 எங்க கூட பார்னி, ஸ்டெபானி இருந்தாங்க. ஒரு முறை அலெஹாண்ட்ரோ கூட இருந்தான். 54 00:06:25,760 --> 00:06:27,000 பள்ளியில் எப்படி? 55 00:06:27,080 --> 00:06:29,520 நல்ல பையன். அதாவது நல்லா படிக்கிறான். 56 00:06:29,600 --> 00:06:30,960 நடத்தை சிக்கல் இல்லையா? 57 00:06:34,120 --> 00:06:36,440 எப்பவும் இப்படி சாந்தமா இருப்பானா? 58 00:06:38,440 --> 00:06:39,640 ஒருபோதும் அழமாட்டான். 59 00:06:40,440 --> 00:06:43,360 ஒருபோதும் சிரிக்கமாட்டான், கோபம் வராது, அவன் சும்மா... 60 00:06:43,440 --> 00:06:45,440 ...நாம இங்கே இருக்க கூடாது. 61 00:06:45,520 --> 00:06:47,240 ஐசக் ஏதாவது சொன்னியா? 62 00:06:49,480 --> 00:06:51,160 நான் இங்கே இருக்கக் கூடாது. 63 00:06:52,440 --> 00:06:56,800 அது சரி, டாக்டர் பென்னட் கூட பேசி முடித்ததும் பள்ளிக்கு போகலாம். 64 00:06:56,880 --> 00:06:59,120 -ரூபி, பிளீஸ். -லூசி. 65 00:07:00,680 --> 00:07:04,680 அப்புறம் குடும்பத்தில் முரண்மூளை நோய் நிகழ்வு இருக்கு. 66 00:07:06,000 --> 00:07:07,120 என்ன சொன்னீங்க? 67 00:07:07,200 --> 00:07:08,400 உன் அம்மாவுக்கு. 68 00:07:08,480 --> 00:07:10,600 டாக்டர் ஹார்பர் இல்லன்னு சொல்லிட்டார். 69 00:07:11,520 --> 00:07:12,760 உன் அப்பா எப்படி, 70 00:07:12,840 --> 00:07:15,320 குடும்பத்தின் அந்த பக்கம் பிரச்சினை இருக்கா? 71 00:07:16,520 --> 00:07:19,840 எனக்கு தெரிஞ்சு இல்ல. என் சிறு வயதிலேயே அவர் இறந்துட்டார். 72 00:07:19,920 --> 00:07:21,680 அது ஒரு மூளை வீக்கம். 73 00:07:21,760 --> 00:07:23,840 -மன்னிக்கணும். -அது முரண்மூளை நோய் இல்ல. 74 00:07:24,440 --> 00:07:25,320 ஆடிசம் இல்ல. 75 00:07:26,160 --> 00:07:28,400 அதுக்கு சுலபமான பதில் இல்ல, நம்புங்க. 76 00:07:29,560 --> 00:07:31,680 உண்மையில் நீங்க ஏழாவது மருத்துவர். 77 00:07:34,120 --> 00:07:36,360 ஏழு அதிர்ஷ்ட எண் அப்படின்னு நினைக்கிறேன். 78 00:07:36,760 --> 00:07:37,960 நான் முடிஞ்சதை செய்றேன். 79 00:07:50,360 --> 00:07:52,040 ...சிறுநீர் துர்நாற்றம். 80 00:07:52,120 --> 00:07:54,040 குளிச்சேன், ஆனா உங்களுக்கு தெரியுது. 81 00:07:54,120 --> 00:07:57,760 இப்பவும் அதன் வாசனை எனக்கு தெரியுது. எனக்கு ஒரு இடைவேளை வேணும். 82 00:07:57,840 --> 00:07:59,160 லுஸ்? 83 00:08:01,680 --> 00:08:05,400 இல்ல, புரியுது. விஷயம் வந்து, காரன், நாங்க ரொம்ப நேரம் இருந்துட்டோம். 84 00:08:05,480 --> 00:08:08,600 மார்க் பற்றி என்ன? அவர் கடைசியா எப்போ வீட்டுக்கு வந்தார்? 85 00:08:08,680 --> 00:08:09,520 மார்க்கா? 86 00:08:09,600 --> 00:08:13,600 யோனி பாக்டீரியா ஒட்டியிருக்கும்னு படிச்சதால பண நோட்டை பயன்படுத்துறதில்ல. 87 00:08:13,680 --> 00:08:16,920 அவர் அதை எழுதியிருக்கார், எனக்கு மின்னஞ்சலில் கிடைச்சது. 88 00:08:18,160 --> 00:08:19,080 படுக்கைல சிறுநீரா? 89 00:08:19,920 --> 00:08:20,920 ஆமாம். 90 00:08:21,000 --> 00:08:23,760 அம்மா விரிப்புகளை மாத்தமாட்டாங்க. அருவருப்பானது. 91 00:08:23,840 --> 00:08:26,000 -ராப் உங்ககூட இருந்தாரா? -இல்லையே. 92 00:08:26,080 --> 00:08:27,840 அடுத்த முறை ராப் உங்ககூட வரணும். 93 00:08:27,920 --> 00:08:30,640 துஷ்பிரயோகமா இருக்கலாம், இல்லன்னு உறுதி செய்யணும். 94 00:08:30,720 --> 00:08:32,880 இல்லை, லுஸ், துஷ்பிரயோகம் இல்ல. 95 00:08:32,960 --> 00:08:34,000 ஆமா, அப்படித்தான். 96 00:08:34,040 --> 00:08:36,680 -இல்ல, நான் சொல்றது... -இதுதான் என் வேலை, காரன். 97 00:08:39,640 --> 00:08:40,640 யாரு? 98 00:08:42,240 --> 00:08:43,840 அவர் இங்கே இருக்கார். 99 00:08:47,360 --> 00:08:49,760 திரு. ஃபிஷர், என் பெயர் லூசி ஸ்டீவன்ஸ். 100 00:08:49,840 --> 00:08:51,880 -நீங்க ஏற்கனவே ராபை சந்திச்சீங்க. -ஆமா. 101 00:08:51,960 --> 00:08:54,720 ராபும் நானும் உங்க கேஸில் வேலை செய்றோம். 102 00:08:54,760 --> 00:08:58,160 தெரிஞ்சதுதான், குடும்ப வீட்டுக்கு பல முறை வந்திருக்கார். 103 00:08:58,240 --> 00:08:59,240 இல்ல. 104 00:08:59,320 --> 00:09:03,040 -அது உங்களுக்கு தெரியாதா? -இல்லை, அதை பத்தி எதுவும் தெரியாது. 105 00:09:03,120 --> 00:09:06,320 பணிவுடன் சொல்றேன், நிலைமையை மிக தெளிவா சொல்லியாச்சு. 106 00:09:07,760 --> 00:09:10,480 எதை பத்தி? ஏன்னா எனக்கு நிறைய வேலை இருக்கு. 107 00:09:12,600 --> 00:09:17,200 எங்ககிட்ட தாக்குதல் வன்முறை சம்பவங்கள் பத்தி பல போலீஸ் புகார்கள் இருக்கு. 108 00:09:17,280 --> 00:09:18,520 சில வரலாறு பூர்வமானது. 109 00:09:18,640 --> 00:09:21,440 சமீபத்திய குற்றத்துக்கு இப்ப ஜாமீனில் இருக்கீங்க. 110 00:09:21,520 --> 00:09:22,400 ஆமா. 111 00:09:23,360 --> 00:09:25,760 நீங்க அவளை உடல் ரீதியா தாக்கி, உங்க மகளின் 112 00:09:25,840 --> 00:09:28,440 பாதுகாப்பை அச்சுறுத்தியதாகவும் க்ளோயி சொல்றா. 113 00:09:28,520 --> 00:09:31,840 இல்ல. அவ சொல்றாளே தவிர, அது உண்மையில்ல, நான் செய்யல. 114 00:09:31,880 --> 00:09:34,280 -நீங்க செய்யல... -நான் டில்லிய அச்சுறுத்தல. 115 00:09:34,880 --> 00:09:35,760 சரியா? 116 00:09:36,720 --> 00:09:38,880 அவளை நான் அடிக்க மாட்டேன், அது அபத்தம்! 117 00:09:39,000 --> 00:09:40,240 அவ அதை உருவாக்கறா. 118 00:09:46,160 --> 00:09:48,400 ஆனா ஒரு தாக்குதல் சம்பவம் நடந்தது. 119 00:09:50,840 --> 00:09:51,880 திரு. ஃபிஷர். 120 00:09:55,440 --> 00:09:57,720 அவ என்னை தள்ளினா, நான் திரும்ப தள்ளினேன். 121 00:10:00,880 --> 00:10:01,840 இந்த நேரத்தில 122 00:10:01,880 --> 00:10:06,000 உங்க குடும்பத்தோட தொடர்பு வைக்க அனுமதி இல்லன்னு உங்களுக்கு தெரியுமில்ல? 123 00:10:09,960 --> 00:10:10,840 சரி. 124 00:10:12,400 --> 00:10:16,880 மூணு நாட்களுக்கு முன், உங்க மகள் பள்ளிக்கு வெளியே நீங்க க்ளோயியை அணுகுனீங்க. 125 00:10:16,960 --> 00:10:19,520 -உங்க மகனை தூக்கி வச்சிருந்தா... -என் மகன் இல்ல. 126 00:10:24,520 --> 00:10:27,720 பாருங்க, அவ என்கிட்ட இருந்து அவளை கொண்டுகிட்டு போகல, சரியா? 127 00:10:30,040 --> 00:10:31,200 அது என் மகள். 128 00:10:32,240 --> 00:10:34,520 அவளை நேசிக்கிறேன், எதுவும் செய்ய மாட்டேன். 129 00:10:40,600 --> 00:10:43,400 நான் தெளிவா ஒண்ணு சொல்லணும் திரு ஃபிஷர், 130 00:10:43,480 --> 00:10:46,000 மேற்கொண்டு ஏதேனும் சம்பவங்கள் நடந்தா, 131 00:10:46,640 --> 00:10:49,640 நாங்க குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்போம். 132 00:10:49,760 --> 00:10:51,000 உங்களுக்கு புரியுதா? 133 00:10:51,080 --> 00:10:52,080 அவ்வளவுதானா? 134 00:10:53,760 --> 00:10:55,640 இது ரொம்ப தீவிரமானது, ஷேன். 135 00:10:55,720 --> 00:10:56,920 அப்படியா. 136 00:10:57,720 --> 00:11:00,160 உங்க குடும்பத்தை அணுகினா... -ஆமா, புரியுது. 137 00:11:14,360 --> 00:11:15,560 நீங்க நலமா, லுஸ்? 138 00:11:17,120 --> 00:11:18,240 ஆமா. 139 00:11:19,560 --> 00:11:21,800 புது ஆட்களை சந்திப்பது எப்பவும் மகிழ்ச்சி. 140 00:11:55,120 --> 00:11:56,720 பலியானவர் திரு. ஹெரால்ட் ஸ்லேட். 141 00:11:57,360 --> 00:11:58,600 50 வயதை தாண்டியவர். 142 00:11:58,680 --> 00:12:00,040 மூணு முறை குத்தியிருக்கு. 143 00:12:00,120 --> 00:12:01,920 -என்ன ஆயுதம்? -இன்னும் தெரியல. 144 00:12:02,880 --> 00:12:05,640 -அவர் எங்கே? -மேல்மாடி அலுவலகத்துல. 145 00:12:06,280 --> 00:12:08,600 வீட்டுக்கு வந்த மனைவி, 4:00 க்கு பார்த்தா. 146 00:12:08,680 --> 00:12:10,840 -எங்கிருந்து வந்தா? -புக் கிளப். 147 00:12:12,880 --> 00:12:13,880 நல்ல அயலிட சான்று. 148 00:12:15,760 --> 00:12:17,560 அங்கே எப்படி தெரியுது? 149 00:12:18,360 --> 00:12:19,640 நிறைய சிதறடிப்பு. 150 00:12:21,640 --> 00:12:23,120 நாம இதை முடிக்கலாம். 151 00:13:02,720 --> 00:13:05,840 ஹெரால்ட் ஸ்லேட் 152 00:13:32,920 --> 00:13:34,600 -சொல்? -அடுத்த வீட்டில் ஆள் இல்ல. 153 00:13:34,680 --> 00:13:36,000 முன் கதவு திறந்திருந்தது. 154 00:13:36,800 --> 00:13:39,720 கொலையாளி தருணத்தை பயன்படுத்தினான். தெரிஞ்ச ஆளா தோணுது. 155 00:13:39,840 --> 00:13:42,760 -நடமாட்டம் தெரிஞ்சிருக்கும். -அவர் நல்லவராம். 156 00:13:42,920 --> 00:13:45,560 செயின்ட் ஜான்ஸ் தொண்டர், ரோயிங் கிளப் நடத்தினார். 157 00:13:45,680 --> 00:13:46,880 சமூகத்தின் ஒரு தூண். 158 00:13:47,000 --> 00:13:47,960 XXXஅடல்ட்பிளே - எச்சரிக்கை இந்த தளம் பெரியவர்களுக்கு மட்டும் - நுழைக 159 00:13:48,040 --> 00:13:49,280 அது சரிதானா? 160 00:13:49,360 --> 00:13:52,480 ஆமா, இழுப்பறையிலும் சில பத்திரிகைகளை பார்த்தோம். 161 00:13:52,560 --> 00:13:53,760 சட்டவிரோதமானது இல்ல. 162 00:13:53,840 --> 00:13:56,600 கொஞ்சம் மோசமானது, தெரியுமா, பாலியல் வக்கிரம். 163 00:14:00,480 --> 00:14:02,440 -நீங்க வெளியேறணுமா? -இல்ல. 164 00:14:14,320 --> 00:14:16,560 அவங்க உள்ளூரில் எங்கேயோ தங்க வைக்கிறாங்க. 165 00:14:16,880 --> 00:14:18,520 எங்கேன்னு யாருக்கும் தெரியாது. 166 00:14:19,440 --> 00:14:22,520 நிச்சயமா, இன்று இரவு கிங்ஸில் நல்லா குடிப்போம். 167 00:14:22,600 --> 00:14:24,280 ஜாலியா இருக்க வினோத நேரம். 168 00:14:25,640 --> 00:14:27,080 நீங்க நலமா, நண்பரே? 169 00:14:29,480 --> 00:14:32,600 மன்னிக்கணும்... விஷயங்கள் அரை ஞாபகத்துல இருக்குறப்போ? 170 00:14:36,200 --> 00:14:37,880 இது எளிதா இருக்கணும். 171 00:14:39,440 --> 00:14:42,120 தெரியுமா, இந்த இரத்தம். 172 00:14:43,640 --> 00:14:46,920 நிறையப்பேருக்கு ஆரம்பத்தில் கஷ்டமா இருக்கும், ஆனா பழகிடும். 173 00:14:47,000 --> 00:14:48,960 விமர்சிக்கல, சும்மா சொல்றேன். 174 00:14:49,040 --> 00:14:52,040 எனக்கு தெரிஞ்சு இன்னும் குழம்புற ஒரே டி.ஐ நீங்கதான். 175 00:14:52,120 --> 00:14:54,480 -நான் குழம்பல. -இதில அவமானம் எதுவும் இல்ல. 176 00:14:55,560 --> 00:14:57,480 எல்லோருக்கும் ஏதோ ஒரு பயம் இருக்கு. 177 00:14:58,600 --> 00:15:02,120 நம்பாட்டி போங்க, என் பெல்லாவுக்கு சீஸ் மேல காரணமற்ற பயம். 178 00:15:03,800 --> 00:15:05,240 இது காரணமற்றது இல்ல. 179 00:15:06,000 --> 00:15:08,840 ரத்தம்னா மரணம், நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். 180 00:15:09,720 --> 00:15:12,080 காரணமற்றது, பயப்பட வேணாம்னு வாதிடலாம். 181 00:15:12,160 --> 00:15:14,680 நீங்க சொல்லலாம். அது பெருசா உதவாது. 182 00:15:15,440 --> 00:15:18,120 உங்க வேலையில் குத்துபட்டவர்களை பார்க்கிற போது. 183 00:15:19,760 --> 00:15:21,960 -உங்களுக்கு வாந்தி வருதா? -நான் நலம். 184 00:15:27,840 --> 00:15:30,640 -அதை ஏன் செய்யணும்? -உட்பகை இருக்கலாம். 185 00:15:31,640 --> 00:15:34,080 வராத கடன்கள். தோல்வியான திருட்டு முயற்சி. 186 00:15:34,160 --> 00:15:35,320 இல்ல, அதாவது, நீங்க. 187 00:15:36,280 --> 00:15:39,480 உங்க குணத்துக்கு இந்த வேலையை ஏன் செய்றீங்க? 188 00:15:43,840 --> 00:15:45,240 யாராவது செய்யணுமே. 189 00:15:49,040 --> 00:15:53,200 நீ என்னை பார்க்கிறப்போ என்னவா தெரியிறேன்? 190 00:15:55,920 --> 00:15:59,280 ஒரு கொலைகாரன். ஒரு அசுரன். 191 00:16:05,800 --> 00:16:07,240 எதற்காக இங்கே வந்தே? 192 00:16:10,240 --> 00:16:12,400 வேறு யாரிடமும் பேசமாட்டேன்னு சொன்னே. 193 00:16:12,480 --> 00:16:13,480 அதனால நீ வந்தியா? 194 00:16:15,240 --> 00:16:17,600 -நீ வர தேவையில்ல. -அவங்களுக்கு பதில் வேணும். 195 00:16:18,560 --> 00:16:21,880 இல்ல, அது வேணாம். அவங்களுக்கு ஆதாரம், வாக்குமூலம் தேவை... 196 00:16:23,040 --> 00:16:25,200 கோப்பை மூடிட்டு, அதை எல்லாம் மறந்துடுங்க. 197 00:16:26,520 --> 00:16:28,720 இதை மறக்க விரும்பலன்னு நினைக்கிறீங்களா? 198 00:16:30,120 --> 00:16:31,320 நீ செய்வே, தெரியும். 199 00:16:33,440 --> 00:16:34,600 ஆனா செய்ய மாட்டே. 200 00:16:52,840 --> 00:16:53,800 இப்ப என்ன நேரம்? 201 00:17:02,560 --> 00:17:04,360 உனக்கு இன்னும் கொடுங்கனவு வருதா? 202 00:17:05,120 --> 00:17:07,080 வேற இடத்தில் தூங்க வேணாம்னு சொன்னேன். 203 00:17:09,320 --> 00:17:11,160 நீ தூக்கத்தில பேசினாய். 204 00:17:12,080 --> 00:17:15,040 ஏதோ வாணவேடிக்கை பற்றி. 205 00:17:16,080 --> 00:17:17,040 வாணவேடிக்கையா? 206 00:17:19,640 --> 00:17:22,080 -உனக்கு ஏதாவது கொண்டுவரவா? -வேணாம். 207 00:17:24,000 --> 00:17:25,640 -தூங்கலாம். -சரி. 208 00:17:27,480 --> 00:17:28,560 இனிய கனவுகள். 209 00:17:39,320 --> 00:17:40,240 மைக். 210 00:17:42,520 --> 00:17:43,800 என்னை அணைப்பாயா? 211 00:17:46,080 --> 00:17:47,000 சரி. 212 00:17:56,080 --> 00:17:59,040 இது விசித்திரம்னு தெரியும், ஆனா இந்த முறை வருந்துறேன். 213 00:18:00,640 --> 00:18:04,480 எழுந்திருக்காம உன்னை மீண்டும் கட்டிப்பிடித்து தூங்கபோறேன். 214 00:18:10,320 --> 00:18:14,400 பார், அவன் எழுந்திருக்கும் நேரத்தில் நீ போயிடணும். 215 00:18:15,560 --> 00:18:18,800 நீ திரும்பி வரலன்னா அவன் நீ வந்துட்டதா நினைக்கக் கூடாது. 216 00:18:22,800 --> 00:18:23,760 நிச்சயம். 217 00:18:26,560 --> 00:18:28,160 அவனை பார்க்க விரும்பினா தவிர. 218 00:18:32,400 --> 00:18:33,480 மைக்? 219 00:18:34,560 --> 00:18:37,400 எனக்கு ஒரு முன்கூட்டிய சந்திப்பு இருக்கு. 220 00:18:43,800 --> 00:18:45,520 நீ என்னை கிளர்ச்சியாக்குறே. 221 00:18:55,400 --> 00:18:56,960 திரும்ப என் பேரை மாத்துறேன். 222 00:18:58,760 --> 00:19:00,440 அது நேரம் பத்தின்னு நினைச்சேன். 223 00:19:02,480 --> 00:19:03,800 அதை பத்தி பேசலாமா? 224 00:19:06,000 --> 00:19:06,960 வேணாம். 225 00:19:43,040 --> 00:19:45,200 அம்மா? 226 00:19:46,040 --> 00:19:47,240 எலன் வந்திருக்காளா? 227 00:19:48,040 --> 00:19:49,160 யாரு? 228 00:19:49,240 --> 00:19:50,920 உனக்கு தெரியும், எலன். 229 00:19:51,000 --> 00:19:53,400 அவள் உங்களுக்கு உதவி செய்யறா, இல்லையா? 230 00:19:53,480 --> 00:19:54,760 அவ வந்திருந்தாளா? 231 00:19:57,000 --> 00:19:58,440 அவ இன்று காலையில இருந்தா. 232 00:19:59,320 --> 00:20:02,200 -அவ தேநீர் பைகள் கொண்டு வந்தாளா? -ஆமா, ஆமா, ஆமா. 233 00:20:03,160 --> 00:20:04,400 அதை மறைத்து வச்சிருக்கா. 234 00:20:05,080 --> 00:20:07,280 ஹேய்! ஹேய்! 235 00:20:08,320 --> 00:20:10,680 பரவாயில்ல. பரவாயில்ல. பரவாயில்ல. 236 00:20:11,760 --> 00:20:13,520 அவன் பறவைகளை சாப்பிடுவான். 237 00:20:14,560 --> 00:20:15,720 ஓடிப்போயிடு! 238 00:20:17,160 --> 00:20:18,480 அங்கே எதுவும் இல்லை. 239 00:20:19,240 --> 00:20:21,040 அது வருது, போகுது. 240 00:20:22,080 --> 00:20:23,720 அசிங்கமான பொடிக்கழுதை. 241 00:20:24,520 --> 00:20:25,520 அசிங்கம். 242 00:20:26,680 --> 00:20:27,920 மோசமான கழுதை! 243 00:20:29,040 --> 00:20:29,920 அது பரவாயில்லை. 244 00:20:30,560 --> 00:20:31,960 நீங்க நலமாக இருக்கீங்க. 245 00:20:35,800 --> 00:20:36,760 எலன். 246 00:20:38,800 --> 00:20:40,080 நான் லூசி. 247 00:20:41,000 --> 00:20:41,920 லூசி. 248 00:20:47,080 --> 00:20:48,800 சரி, எனக்கு எலன் பிடிக்கும். 249 00:20:51,800 --> 00:20:54,080 சரி, ஒரு கோப்பை நல்ல தேநீர் தரேன். 250 00:20:57,400 --> 00:21:01,320 தெளிவுக்காக, அது பலியானவர் வீட்டெதிரே நிறுத்தி இருந்ததுன்னு சொல்றீங்க. 251 00:21:01,440 --> 00:21:04,560 ரெண்டு வாரமா இருந்தது. நகரசபை டிக்கெட் ஒட்டினாங்க. 252 00:21:04,680 --> 00:21:08,440 டிக்கெட் ஒட்டினா போதாது, அதை இழுத்துகிட்டு போகணும்னு நான் சொன்னேன். 253 00:21:08,520 --> 00:21:10,720 அடுத்த நாள் வளைபாதையில் நிறுத்தும்படி ஆனது. 254 00:21:11,560 --> 00:21:14,080 என் முழங்கால் வலியோட நான் அப்படி செய்யக் கூடாது. 255 00:21:14,160 --> 00:21:16,080 அதை கேட்டு வருந்துறேன், திரு. பெல். 256 00:21:16,200 --> 00:21:17,920 அது என்ன வகையான கார்? 257 00:21:18,000 --> 00:21:21,240 சிவப்பு. நிஸ்ஸான் திங்கமி. 258 00:21:21,880 --> 00:21:23,560 அது மோசமா அடிபட்டிருந்தது. 259 00:21:23,640 --> 00:21:24,800 முழுவதும் சொட்டைகள். 260 00:21:25,560 --> 00:21:28,080 நிஸ்ஸான் திங்கமியா? உங்களுக்கு மாடல் தெரியாதா? 261 00:21:29,400 --> 00:21:31,480 ஜோன் அதை படம் எடுத்தா, கேட்கிறேன். 262 00:21:31,560 --> 00:21:32,640 ஜோன்! 263 00:21:35,080 --> 00:21:36,240 அவளுக்கு காது கேட்காது. 264 00:21:36,960 --> 00:21:38,400 அவ முழுசா காது கேளாதவ இல்ல. 265 00:21:38,480 --> 00:21:41,440 காது கருவி தேவை, ஆனா நிச்சயமா அவ கேட்க மாட்டா. 266 00:21:41,520 --> 00:21:43,400 அவளால கேட்க முடியாது, இல்லையா? 267 00:21:43,480 --> 00:21:44,480 ஜோன்! 268 00:21:46,880 --> 00:21:49,040 -வெளிய இருக்காங்க போல. -இல்ல, இல்ல, இல்ல. 269 00:21:49,800 --> 00:21:52,520 நீங்க இருங்க திரு. பெல், நான் போறேன். 270 00:21:59,480 --> 00:22:00,320 வானெட். 271 00:22:01,400 --> 00:22:02,240 என்ன சொன்னீங்க? 272 00:22:03,040 --> 00:22:06,200 அப்படித்தான் சொல்றாங்க. நிஸ்ஸான் வானெட். 273 00:22:09,240 --> 00:22:11,920 ஒரு சிவப்பு நிஸ்ஸான் வானெட்டா? உறுதியா தெரியுமா? 274 00:22:12,000 --> 00:22:14,600 ஆமா, புல் பார்களுடன் கூடிய பெரிய வண்டி. 275 00:22:15,960 --> 00:22:18,840 சரி, இப்ப நீங்க அதை அப்புறம் பார்க்கல, இல்லையா? 276 00:22:19,920 --> 00:22:20,920 இல்ல, பார்க்கல. 277 00:22:31,680 --> 00:22:32,760 ஐயோ, நண்பா. 278 00:22:33,360 --> 00:22:35,080 வழியில் நிற்காதே, மர மண்டையா. 279 00:23:24,880 --> 00:23:26,480 அது நடந்ததை யாரும் பார்க்கல. 280 00:23:26,560 --> 00:23:30,040 -ஒரு விபத்துன்னு சொல்றான். -அப்ப சரி, அவன் பொய் சொல்ல மாட்டான். 281 00:23:30,120 --> 00:23:32,800 -ஐசக்குக்கு பிரச்சனை இல்ல, ஸ்டீவன்ஸ். -சேம்பர்ஸ். 282 00:23:32,880 --> 00:23:34,880 ஸ்டீவன்ஸ் எனது திருமணமான பெயர். 283 00:23:34,960 --> 00:23:36,480 சேம்பர்ஸ். மன்னிக்கணும். 284 00:23:36,560 --> 00:23:38,800 உங்க விவரங்களை புதுப்பிக்க அழைப்பாங்க. 285 00:23:41,240 --> 00:23:42,960 சரி, சேதத்துக்கு நஷ்டஈடு தரேன். 286 00:23:43,040 --> 00:23:44,840 உண்மையில் பிரச்சினை அது இல்ல. 287 00:23:46,000 --> 00:23:49,240 அந்த பைகளில் ஒண்ணு ஐசக்கை திட்டிய சிறுவனுடையது. 288 00:23:49,320 --> 00:23:51,960 -எந்த பையன்? -அவனை ஒழுங்குபடுத்தினோம். 289 00:23:52,960 --> 00:23:57,000 கொஞ்சம் திட்டியதா இருந்தாலும் சரி, துன்புறுத்துவதை தீவிரமா எடுப்போம். 290 00:23:57,080 --> 00:23:58,240 திட்டியதுக்கு விளக்கம், 291 00:23:58,320 --> 00:24:00,600 பெயர் சூட்டுதல், அற்ப விஷயங்கள். 292 00:24:01,400 --> 00:24:03,760 ஆனாலும், அது தப்புன்னு மன்னிப்பு கேட்டான். 293 00:24:03,840 --> 00:24:05,120 அவன் பேரை சொல்லுங்க. 294 00:24:06,920 --> 00:24:07,800 ஆர்ச்சி. 295 00:24:09,400 --> 00:24:10,520 ஆர்ச்சியா? 296 00:24:11,720 --> 00:24:14,760 ஆர்ச்சி உன்னை என்ன செஞ்சான்? பெயர் சூட்டி அழைச்சானா? 297 00:24:18,160 --> 00:24:19,240 உனக்கு வருத்தமா? 298 00:24:23,080 --> 00:24:25,200 அதனால்தான் அவன் பையில்சிறுநீர் போனியா? 299 00:24:25,280 --> 00:24:27,080 அவங்க கழிப்பறைகளை எடுத்துட்டாங்க. 300 00:24:28,360 --> 00:24:30,600 இல்லை, அன்பே, அவங்க செய்யல. 301 00:24:30,680 --> 00:24:33,280 கழிப்பறைகள் எங்கேன்னு ஐசக்குக்கு நல்லா தெரியும். 302 00:24:33,360 --> 00:24:34,320 இல்லையா ஐசக்? 303 00:24:40,200 --> 00:24:42,120 சரி, மன்னிப்பு கேள். 304 00:24:42,200 --> 00:24:43,040 மன்னிக்கணும். 305 00:24:46,640 --> 00:24:48,040 பைகளுக்கு பணம் தரோம். 306 00:25:56,720 --> 00:25:57,760 ஐசக். 307 00:25:58,480 --> 00:25:59,800 நீ என்ன செய்யற? 308 00:26:02,320 --> 00:26:03,440 திரும்ப போய் படு. 309 00:26:11,040 --> 00:26:12,120 ஐசக். 310 00:26:18,160 --> 00:26:19,080 போய் படு. 311 00:26:26,000 --> 00:26:27,120 கண்ணை மூடு. 312 00:26:30,560 --> 00:26:31,480 கண்ணை மூடு! 313 00:26:55,280 --> 00:26:58,280 மெரிடித் ஓவியம் ஐசக் 314 00:27:05,680 --> 00:27:06,520 ஐசக்? 315 00:28:11,000 --> 00:28:12,040 அடச்சே. 316 00:28:32,240 --> 00:28:33,200 ஐசக்? 317 00:28:40,720 --> 00:28:42,000 மன்னிச்சிடு அன்பே. 318 00:28:44,920 --> 00:28:47,080 அம்மா உன்ன கத்தியதுக்கு மன்னிச்சிடு. 319 00:28:52,440 --> 00:28:54,160 இங்கே வந்து என்னை கட்டிக்கோ. 320 00:29:00,200 --> 00:29:01,320 யார் அந்த ஆளு? 321 00:29:02,120 --> 00:29:03,280 அது என்ன, கண்ணா? 322 00:29:04,520 --> 00:29:05,520 யார் அந்த ஆளு? 323 00:29:09,080 --> 00:29:10,040 எந்த ஆளு? 324 00:29:12,240 --> 00:29:13,520 எந்த ஆளு, அன்பே? 325 00:29:13,600 --> 00:29:15,440 அவர் இப்போ போயிட்டார். 326 00:29:26,440 --> 00:29:28,520 அம்மா உன்னை நல்லா ஆக்கப்போறேன். 327 00:29:28,600 --> 00:29:29,800 நிச்சயமா. 328 00:29:32,520 --> 00:29:33,400 தூங்க போ. 329 00:30:03,280 --> 00:30:04,160 க்ளோயி ஃபிஷரா? 330 00:30:05,920 --> 00:30:07,200 ஆமா. 331 00:30:07,280 --> 00:30:09,760 குழந்தைகள் சேவையிலிருந்து லூசி சேம்பர்ஸ். 332 00:30:09,840 --> 00:30:10,960 நான் உள்ளே வரலாமா? 333 00:30:13,960 --> 00:30:18,160 உங்களுக்கு தெரியுமில்ல, உங்க கணவர் வாதத்தை கேட்க அவர் கிட்ட பேசினோம். 334 00:30:19,360 --> 00:30:21,040 ரொம்ப நன்றி. 335 00:30:21,960 --> 00:30:22,920 தெளிவுபடுத்த, 336 00:30:23,000 --> 00:30:26,280 பள்ளியில் நடந்த சம்பவத்துக்கு பின் தொடர்பு ஏதும் இருந்ததா? 337 00:30:26,360 --> 00:30:29,640 -அவர் இன்று காலை இங்கே வந்தார். -இங்கே வீட்டுக்கா? 338 00:30:30,280 --> 00:30:32,120 டில்லியை பார்க்கணும்னு சொன்னார். 339 00:30:32,760 --> 00:30:35,360 -நீங்க அவரை உள்ளே விட்டீங்களா? -இல்ல. 340 00:30:36,280 --> 00:30:37,760 பிறகு அவர் என்ன செஞ்சார்? 341 00:30:38,680 --> 00:30:39,800 அவருக்கு கோபம் வந்தது. 342 00:30:40,720 --> 00:30:43,080 கூச்சல் போட்டார், வசை பாடினார். 343 00:30:45,320 --> 00:30:48,920 தற்கொலை செய்றதா சொன்னார். 344 00:30:49,880 --> 00:30:52,560 டில்லி முன்னால் அப்படி பேச வேணாம்னு சொன்னேன். 345 00:30:52,640 --> 00:30:54,360 நான் அதுக்காக சொல்லல. 346 00:30:54,840 --> 00:30:56,080 ஜனங்க அதை பார்த்தாங்க. 347 00:30:58,320 --> 00:31:00,560 அவர் போகாட்டி போலீசை அழைப்பேன்னு சொன்னேன். 348 00:31:01,320 --> 00:31:02,160 செஞ்சீங்களா? 349 00:31:03,880 --> 00:31:06,520 க்ளோயி. போலீசை அழைச்சீங்களா? 350 00:31:13,840 --> 00:31:15,720 நாங்க மிக தெளிவாக சொன்னோம். 351 00:31:15,800 --> 00:31:19,360 ஷேனுக்கு உன்னோட அல்லது டில்லியோட எந்த தொடர்பும் இருக்க கூடாது. 352 00:31:19,440 --> 00:31:20,840 அவர் அதை கடைபிடிக்கலன்னா, 353 00:31:20,920 --> 00:31:23,240 குழந்தைள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்போம். 354 00:31:23,320 --> 00:31:25,720 அவர் திரும்ப வந்தா, நீ செய்ய வேண்டியது... 355 00:31:35,960 --> 00:31:37,480 நான் முதலில் அவரை தள்ளினேன். 356 00:31:38,320 --> 00:31:41,480 பள்ளிக்கு வெளியே, நான் அதை ஆரம்பித்தேன். 357 00:31:43,080 --> 00:31:45,960 அவரை இந்த வீட்டுக்குள் விடவேணாம். 358 00:31:46,560 --> 00:31:48,240 க்ளோயி, எனக்கு உறுதியளிக்கணும். 359 00:31:48,320 --> 00:31:50,280 தங்க பாதுகாப்பான இடம் பார்க்கிறோம். 360 00:31:50,360 --> 00:31:52,000 நாங்க போகமாட்டோம். 361 00:31:58,000 --> 00:32:02,000 என் மொபைல் நம்பரை தரப்போறேன். 362 00:32:02,960 --> 00:32:06,440 அதனால, பிரச்சினை இருந்தா என்னை அழைக்கணும். 363 00:32:07,520 --> 00:32:10,040 பகல், இரவு, எப்பவானாலும். 364 00:32:13,240 --> 00:32:15,560 அதாவது, க்ளோயி. பகல், இரவு, எப்பவானாலும். 365 00:32:15,640 --> 00:32:17,120 சரி, சரி. 366 00:32:22,840 --> 00:32:23,680 சரி. 367 00:32:25,800 --> 00:32:26,680 பை, டில்லி. 368 00:32:27,560 --> 00:32:28,560 பை. 369 00:32:29,600 --> 00:32:30,520 ஹேய். 370 00:32:32,760 --> 00:32:33,760 நன்றி. 371 00:32:48,680 --> 00:32:49,800 கருமம் பிடிச்சது. 372 00:32:52,280 --> 00:32:55,480 கௌன்ட்டியில பதிவு செஞ்ச எல்லா நிஸ்ஸான் வானெட்டுக்கும். 373 00:32:55,560 --> 00:32:57,680 நாம நகரத்தில் இருந்திருக்கணும். 374 00:32:58,240 --> 00:33:00,120 எப்படி சமாளிக்கிறார்கள் என்று தெரியலை. 375 00:33:00,200 --> 00:33:01,120 ஆகட்டும். 376 00:33:02,880 --> 00:33:06,360 இளைஞர்களுக்கு கணினி பத்தி நல்லா தெரியும்ணு நினைச்சேன். 377 00:33:07,120 --> 00:33:09,000 -எனக்கு வயது 35. -நிஜமாவா? 378 00:33:10,440 --> 00:33:11,920 முகம் இளமையா இருக்கு. 379 00:33:13,520 --> 00:33:14,720 ஸ்கிரீன்சேவர் அருமை. 380 00:33:14,800 --> 00:33:16,680 -ஜோனா டெய்லர் டெட்டி பேர். -ஆமா. 381 00:33:16,800 --> 00:33:18,400 சாகவில்லை - பிரிட்டிஷ் போலீஸ் 382 00:33:18,480 --> 00:33:19,320 மிராண்டா டெய்லர்: "நான் தேடுவதை நிறுத்த மாட்டேன்" 383 00:33:19,400 --> 00:33:21,200 நமக்கு ஹார்டன்தான் நினைவில் இருக்கு. 384 00:33:22,680 --> 00:33:25,280 அவரை கண்டுபிடித்த நாள்தான் முடிவின் தொடக்கம். 385 00:33:25,360 --> 00:33:28,320 ஹாப்சன். கரடியின் பெயர் ஹாப்சன். 386 00:33:29,360 --> 00:33:30,200 ஆமா. 387 00:33:31,600 --> 00:33:32,960 ஹாப்சன், சரிதான். 388 00:33:36,040 --> 00:33:38,240 கொஞ்சம் உங்க காலத்துக்கு முன், இல்லையா? 389 00:33:38,800 --> 00:33:40,720 மிராண்டா டெய்லர் வலைப்பதிவை படித்தேன். 390 00:33:42,120 --> 00:33:43,920 அவள் இப்பவும் புதுப்பிக்கிறா. 391 00:33:44,640 --> 00:33:47,920 நான் சந்திச்சதில்லை. ஆனா சந்தித்தவர்களை நான் அறிவேன். 392 00:33:48,760 --> 00:33:51,280 எந்த வகையிலும் மிக இனிமையான பெண் இல்ல. 393 00:33:51,360 --> 00:33:53,680 மகனை இழந்தா. எப்படி மகிழ்ச்சியா இருப்பா? 394 00:33:53,760 --> 00:33:56,200 ஆமா, ஆனா நம்மை பழிக்க வேண்டியதில்லை, இல்லையா? 395 00:33:56,280 --> 00:33:59,440 பத்திரிகைகளிடம் இருந்து ஆதாரங்களை மறைக்கிற அந்த விஷயம். 396 00:33:59,520 --> 00:34:01,920 அவங்களை கண்டுபிடிக்காதது நம்ம தவறு, சரியா. 397 00:34:02,000 --> 00:34:03,560 -இருக்கலாம். -கேளுங்க. நண்பா. 398 00:34:04,360 --> 00:34:06,480 வழக்கு மூணு பேர் வாழ்க்கையை அழித்தது. 399 00:34:07,280 --> 00:34:08,600 நல்ல ஆட்கள். 400 00:34:08,680 --> 00:34:12,400 அந்த குழந்தையை கண்டுபிடிக்கவே முடியாது. அது ஒரு முட்டுச்சந்து. 401 00:34:13,080 --> 00:34:14,880 ஆமா, அதுதான் விஷயம். 402 00:34:16,160 --> 00:34:18,360 நேரா வழி இல்லை, நகரத்துக்கு அணுகல் இல்லை. 403 00:34:19,080 --> 00:34:23,640 அந்த ரோடு ஐந்து வீடுகளுக்கு போகுது. கார் அவர்கள் யாருக்கும் சொந்தமில்ல. 404 00:34:25,040 --> 00:34:27,560 ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் மர்ம கார், 405 00:34:27,640 --> 00:34:30,000 எம்3 க்கு வெளியே, பொம்மை கரடியை பார்த்தாங்க. 406 00:34:31,000 --> 00:34:35,680 இப்போ சொல்லுங்க, நிக், அது சிவப்பு நிஸ்ஸான் வானெட். சரியா இல்லையா? 407 00:34:41,640 --> 00:34:44,160 முடிந்த விஷயத்தை சொல்றதுக்கு மன்னிக்கணும், 408 00:34:44,280 --> 00:34:49,160 ஆனா டாக்டர். ஹார்ப்பரின் அவதானிப்புகள் சிலவற்றை நானே சரிபார்க்க விரும்பினேன். 409 00:34:49,200 --> 00:34:51,760 உங்ககிட்ட உண்மையா சொல்றேன், 410 00:34:52,320 --> 00:34:55,280 இந்த குறிப்புகள் பெரிய விஷயமா எனக்கு தெரியல. 411 00:34:55,360 --> 00:34:57,920 ஐசக் யாருக்கும் பெரிய உணர்வை ஏற்படுத்தல. 412 00:34:59,640 --> 00:35:02,800 -பள்ளியில் நடந்த சம்பவம்? -அது முன்பு நடந்ததில்லை. 413 00:35:02,880 --> 00:35:05,400 அவன் பழிவாங்குறவன் இல்ல, அது போல இல்ல. 414 00:35:05,480 --> 00:35:07,880 நடத்தையில் வேறு ஏதாவது மாற்றங்கள்? 415 00:35:07,960 --> 00:35:10,280 தூக்கமின்மை எப்படி இருக்கு? 416 00:35:10,360 --> 00:35:11,880 ரொம்ப அடிக்கடி இருக்கு. 417 00:35:11,960 --> 00:35:14,560 நேற்று இரவு திரும்ப நடந்துக்கிட்டு இருந்தான். 418 00:35:14,640 --> 00:35:16,760 அது நீ படுக்கைக்கு போறதுக்கு முந்தியா? 419 00:35:18,360 --> 00:35:19,320 இல்ல. 420 00:35:20,320 --> 00:35:21,280 நான் விழித்தேன். 421 00:35:22,200 --> 00:35:24,200 நான் விழித்திருந்தேன், தூங்கவே இல்லை. 422 00:35:24,320 --> 00:35:25,760 அப்போ என்ன நேரம்? 423 00:35:27,040 --> 00:35:28,320 3:33. 424 00:35:29,600 --> 00:35:31,960 எப்போதும் அந்த நேரத்தில், 3:00 அரை... 425 00:35:32,040 --> 00:35:34,840 இல்லை. அது... மன்னிக்கணும், இல்லை, அது... 426 00:35:36,440 --> 00:35:38,520 விசித்திரமானதுதான், 3:00 அரை இல்ல. 427 00:35:39,160 --> 00:35:41,680 அது 3:33. 428 00:35:44,160 --> 00:35:46,800 ஒவ்வொரு இரவும் இதே நிலைதான். 429 00:35:48,160 --> 00:35:53,400 நான் எழுந்திருக்கிறேன், கண்களை திறக்கிறேன் நேரத்தை பார்த்தா, காலை மணி 3:33. 430 00:35:53,480 --> 00:35:56,160 அது 3:32 இல்ல, 3:34 இல்ல. 431 00:35:58,280 --> 00:36:01,120 உனக்கு தனித்துவமான சர்க்கேடியன் உடலியக்கம். 432 00:36:02,280 --> 00:36:04,360 தூங்கும் நேரத்தை மாற்ற முயற்சி செய்தியா? 433 00:36:04,440 --> 00:36:06,760 எல்லாத்தையும் முயற்சித்தேன், நம்புங்க. 434 00:36:07,560 --> 00:36:09,200 ஆயுள் முழுதும் அனுபவிக்கிறேன். 435 00:36:12,400 --> 00:36:15,080 இது மரபுரீதியானதா இருக்க வாய்ப்பு இருக்கா? 436 00:36:15,160 --> 00:36:19,320 நீ எப்போதாவது பிரமைகள் அல்லது மனநிலை மாற்றங்களால் கஷ்டப்பட்டதுன்டா? 437 00:36:24,560 --> 00:36:25,400 நான்... 438 00:36:26,760 --> 00:36:29,480 எனக்கு சில சமயங்களில் அனுபவித்த ஒரு உணர்வு வரும். 439 00:36:30,760 --> 00:36:33,880 ஆனால் அது... அது உண்மையில்ல. 440 00:36:34,680 --> 00:36:38,320 அதாவது, இது ஒரு ஞாபகமா இல்ல. அது என் தவறான ஞாபகமா தோணுது. 441 00:36:40,520 --> 00:36:42,160 கடவுளே, நான் கிறுக்கு போல தோணுது. 442 00:36:43,160 --> 00:36:45,640 இல்லை, வேணாம். கிறுக்குத்தனமா கேட்டிருக்கேன். 443 00:36:47,960 --> 00:36:51,160 லூசி, நீ யாரிடமாவது பேசணும்னா... 444 00:36:51,280 --> 00:36:55,120 இல்ல! நான்... இல்ல, மன்னிக்கவும், நான் எதுவும் சொல்லியிருக்க கூடாது. 445 00:36:56,040 --> 00:36:57,120 நான் நலம்தான். 446 00:36:58,080 --> 00:36:59,560 ஐசக்குக்கு உதவினா போதும். 447 00:36:59,640 --> 00:37:01,840 என்னை பத்தி நான் கவலைப்படல. 448 00:37:02,800 --> 00:37:05,360 நீ கவலைப்படுறதா தோணல, லூசி, 449 00:37:05,440 --> 00:37:07,040 நீ பயப்படுறதா தோணுது. 450 00:37:11,280 --> 00:37:13,080 நான் அதை பார்த்தேன். 451 00:37:14,480 --> 00:37:15,640 3:33. 452 00:37:18,480 --> 00:37:21,520 -அதை எப்படி சொல்றாங்க தெரியுமா? -என்ன? 453 00:37:25,120 --> 00:37:27,640 ஐசக், வீட்டுக்கு போற நேரமாச்சு, அன்பே. 454 00:37:28,280 --> 00:37:29,160 மன்னிக்கணும். 455 00:37:33,160 --> 00:37:34,000 ஐசக். 456 00:37:35,920 --> 00:37:38,480 இன்று என்னை பார்க்க வந்ததற்கு ரொம்ப நன்றி. 457 00:37:39,200 --> 00:37:40,440 மீண்டும் வருவியா? 458 00:37:41,760 --> 00:37:44,080 அடுத்த செவ்வாய் இதே நேரத்தில் பார்க்கிறேன். 459 00:37:44,160 --> 00:37:45,200 நல்லது. 460 00:37:45,320 --> 00:37:46,400 போகலாம். 461 00:37:47,600 --> 00:37:50,400 சுய பராமரிப்பு சுயநலம் இல்ல, லூசி. 462 00:37:51,320 --> 00:37:52,640 அதை நினைவில் வை. 463 00:37:55,480 --> 00:37:56,800 குட்பை சொல்லு, ஐசக். 464 00:37:57,560 --> 00:37:58,520 குட்பை. 465 00:38:06,880 --> 00:38:08,080 பிசாசின் நேரம். 466 00:38:10,600 --> 00:38:12,480 அதை பிசாசின் நேரம்னு சொல்றாங்க. 467 00:38:31,200 --> 00:38:36,080 வீட்டுக்கு போனதும் அம்மா வேலை செய்யணும், அதனால இன்று இரவு உணவு இல்ல. 468 00:38:37,680 --> 00:38:39,440 உனக்கு அது சரிதானே? 469 00:38:42,040 --> 00:38:43,160 அல்லது... 470 00:38:43,200 --> 00:38:47,160 குஷியாக மாட்டேன்ணு உறுதி சொல்லு, ஏன்னா நீ எப்படிப்பட்டவன்னு தெரியும். 471 00:38:47,200 --> 00:38:49,800 ஆனா, சாப்பிடலாமா... 472 00:38:50,480 --> 00:38:53,440 மீன் மற்றும் சிப்ஸ்! 473 00:38:54,040 --> 00:38:55,080 ஓ ஆமா 474 00:38:55,160 --> 00:38:58,160 மீன் மற்றும் சிப்ஸ் மசித்த பட்டாணி இப்போ நாம பேசுறோம்! 475 00:39:02,520 --> 00:39:04,360 பார், இதைத்தான் நான் பேசுறேன். 476 00:39:04,440 --> 00:39:08,400 நீ ரொம்ப சந்தோஷமாயிட்ட, நீ அமைதியாக இருக்கணும். 477 00:39:11,040 --> 00:39:13,360 ஐசக், நீ என்னை பார்த்து சிரிச்சியா? 478 00:39:30,200 --> 00:39:31,520 கவனி... 479 00:39:35,440 --> 00:39:37,280 மெர், உள்ளே போய் அம்மாவுக்கு உதவு. 480 00:39:38,040 --> 00:39:40,760 -அவ காருக்கு முன் ஓடினா. -என்ன? 481 00:39:40,840 --> 00:39:43,320 உங்க மக சாலையில் குறுக்கே ஓடினா. 482 00:39:43,400 --> 00:39:45,400 ஓய், அது உண்மைதானா? 483 00:39:46,160 --> 00:39:48,200 இந்த பெண்ணின் கார் முன் ஓடினாயா? 484 00:39:48,840 --> 00:39:52,400 நான் என்ன சொன்னேன்? என்னை பார். சாலை பத்தி நாங்க என்ன சொன்னோம்? 485 00:39:52,480 --> 00:39:55,000 -விளையாடுறதுக்கு இல்ல. -விளையாடுறதுக்கு இல்ல. 486 00:39:55,080 --> 00:39:57,320 நீ காரில் அடிபட்டா என்ன நடக்கும்? 487 00:39:57,400 --> 00:39:59,880 -நான் சிதறி போவேன். -நீ சிதறி போவாய். 488 00:40:01,800 --> 00:40:04,000 இப்போ நீ பெண்மணிடம் மன்னிப்பு கேட்கணும். 489 00:40:04,080 --> 00:40:06,280 -மன்னிக்கணும். -சரி, மெரிடித் வாரன். 490 00:40:06,360 --> 00:40:07,400 உள்ளே. 491 00:40:08,160 --> 00:40:09,400 மெரிடித், உள்ளே போ. 492 00:40:13,680 --> 00:40:14,880 மெரிடித். 493 00:40:16,640 --> 00:40:17,760 அருமையான பெயர். 494 00:43:01,360 --> 00:43:02,360 அம்மா? 495 00:43:31,640 --> 00:43:32,800 அம்மா? 496 00:43:37,000 --> 00:43:38,680 நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். 497 00:43:38,800 --> 00:43:40,600 நானும் கண்டேன். 498 00:43:40,640 --> 00:43:42,760 பரவாயில்லை. அம்மா இருக்கேன். 499 00:43:43,680 --> 00:43:44,840 அம்மா இருக்கேன். லூசி. 500 00:43:45,960 --> 00:43:47,560 அம்மா எங்கேயும் போகல. 501 00:43:49,080 --> 00:43:50,920 கெட்ட கனவு நம்மை பாதிக்குது, லூசி. 502 00:43:57,680 --> 00:43:58,840 இப்போ நம்மை பாதிக்காது. 503 00:44:11,360 --> 00:44:13,920 இந்தாங்க. ஒரு கோப்பை நல்ல தேநீர். 504 00:44:18,080 --> 00:44:19,400 எனக்கு சர்க்கரை வேணும். 505 00:44:20,040 --> 00:44:22,760 இது சர்க்கரை கலந்தது. ரெண்டு பங்கு போட்டேன். 506 00:44:22,840 --> 00:44:24,320 சுவை தெரியலயே. 507 00:44:27,440 --> 00:44:30,160 நீங்க சீட்டு விளையாடணுமா? சீட்டுக்கட்டு தரேன். 508 00:44:30,240 --> 00:44:33,200 சீட்டுக்கட்டு இல்ல. அவ திருடிட்டா. 509 00:44:34,280 --> 00:44:35,560 தெரியாதுன்னு நினைக்கிறா. 510 00:44:35,640 --> 00:44:38,160 நான் பார்க்கணும், நிச்சயம் தேடி எடுப்பேன். 511 00:44:38,240 --> 00:44:40,320 சரி, எல்லாம் தவறான இடத்தில இருக்கு. 512 00:44:41,360 --> 00:44:42,880 இப்படி இருக்க கூடாது. 513 00:44:44,400 --> 00:44:45,600 ஹேய்! 514 00:44:47,160 --> 00:44:50,640 அது... அது வித்தியாசமாக இருக்கணும். 515 00:44:51,320 --> 00:44:52,360 பரவாயில்ல, அம்மா. 516 00:44:52,440 --> 00:44:56,880 கிரிப் ஆட்டம் எப்படி. எப்படி ஆடணும்ணு உங்களுக்கு நினைவிருக்கா? 517 00:44:59,160 --> 00:45:01,520 இதை மெழுகுவர்த்தி ஒளியில் விளையாடினோம். 518 00:45:02,360 --> 00:45:04,720 மின் தடங்கல் இருந்த போது. நினைவிருக்கா? 519 00:45:06,520 --> 00:45:07,600 அம்மா? 520 00:45:11,840 --> 00:45:13,160 சரி அடுத்த தடவை. 521 00:45:17,440 --> 00:45:18,680 லூசி. 522 00:45:22,240 --> 00:45:24,080 என்னை பார்க்க திரும்ப வந்தாய். 523 00:45:25,120 --> 00:45:27,480 நிச்சயமாக நான் வந்தேன். எப்பவும் வருவேன். 524 00:45:34,280 --> 00:45:35,400 நீ நிஜமானவளா? 525 00:45:36,360 --> 00:45:38,400 ஆமா, நான் நிஜமானவள். 526 00:45:39,400 --> 00:45:41,200 எனக்கு கதகதப்பா இல்ல. 527 00:45:41,680 --> 00:45:43,120 எனக்கு குளிருது. 528 00:45:44,120 --> 00:45:46,200 ஏன் எப்பவும் குளிரா இருக்கு? 529 00:45:46,720 --> 00:45:48,600 மூடு. மூடு! மூடு! 530 00:45:51,680 --> 00:45:52,640 இதோ. 531 00:45:53,760 --> 00:45:54,720 இதோ. 532 00:45:56,640 --> 00:45:59,160 இதை பிடிங்க. இந்தாங்க. 533 00:46:00,960 --> 00:46:02,760 அதை கசக்குங்க. 534 00:46:04,800 --> 00:46:05,760 இது உண்மையானது. 535 00:46:07,480 --> 00:46:08,680 நீங்க உண்மையானவர். 536 00:46:13,440 --> 00:46:14,640 இதோ இருக்கு. 537 00:46:27,080 --> 00:46:28,200 லூசி. 538 00:46:28,560 --> 00:46:29,560 சரியாகிடும். 539 00:46:30,920 --> 00:46:32,280 நான் எங்கும் போகல. 540 00:46:34,320 --> 00:46:35,680 இது சரியாகிடும். 541 00:46:43,120 --> 00:46:44,600 இங்கே போக்குவரத்து இல்ல. 542 00:46:44,680 --> 00:46:47,480 மலையில் ஒரு பண்ணை, சில வீடுகள் இருக்கு. 543 00:46:47,560 --> 00:46:48,560 அதில் ஒண்ணு காலி. 544 00:46:48,640 --> 00:46:51,120 வாகன பதிவு பொருந்தியது. நகரசபை உறுதி செஞ்சது. 545 00:46:51,920 --> 00:46:53,440 பண்ணை எவ்வளவு தூரம்? 546 00:46:53,520 --> 00:46:55,680 -ஒரு மைல், ஒன்றரை மைல் இருக்கும். -சரி. 547 00:46:55,760 --> 00:46:57,040 என்ன தெரியும்னு கேளு. 548 00:46:59,320 --> 00:47:00,920 சிலதை ஏற்கனவே எடுத்துட்டாங்க. 549 00:47:01,000 --> 00:47:04,320 பழைய லாப்டாப், ஹார்ட் டிரைவ் இல்ல. மொபைல் போன், சிம் இல்ல. 550 00:47:04,400 --> 00:47:06,200 லாங் லைஃப் யுபிஎஸ், பிறகு இது. 551 00:47:07,480 --> 00:47:09,680 அந்த அதிசய பையனை காட்டுங்க. தில்லன். 552 00:47:13,200 --> 00:47:14,160 டாஷ்போர்டு கேமரா. 553 00:47:16,840 --> 00:47:21,040 செங்கோணத்தில் நிறுத்தியதால, அவனுக்கு 24 மணிநேர பார்வை கிடைத்தது. 554 00:47:22,120 --> 00:47:24,040 அதான் ஸ்லேடின் வழக்கம் தெரிந்தது. 555 00:47:24,120 --> 00:47:25,560 மிக அருகில் வராமலேயே. 556 00:47:26,480 --> 00:47:28,120 அப்ப அவன் புத்திசாலி கயவாளி. 557 00:47:30,800 --> 00:47:31,720 இல்லாம போகலாம். 558 00:47:37,000 --> 00:47:39,280 அவன் கொஞ்ச காலம் ஓட்டியிருக்கான். 559 00:47:39,360 --> 00:47:41,000 உதவி தேடி போயிருக்கலாம். 560 00:47:41,080 --> 00:47:42,240 அல்லது வேற வாகனம். 561 00:47:43,040 --> 00:47:45,080 இதில் பல விருப்பங்கள் இல்ல. 562 00:47:45,160 --> 00:47:47,000 சில கதவுகளை தட்டுறதா யூகிப்போம். 563 00:47:47,080 --> 00:47:49,760 இது எதை திறக்குதோ அங்கே நாம் தொடங்கலாம். 564 00:47:49,840 --> 00:47:52,200 இப்பகுதியில் மலிவான ஹோட்டலை தேடுங்க. 565 00:47:52,760 --> 00:47:53,920 அவன் குழப்பவாதியோ. 566 00:47:54,800 --> 00:47:58,120 -அவன் மீண்டும் அங்கே போவானா? -சாவி இல்லாம போகமாட்டான். 567 00:47:58,200 --> 00:48:00,040 ஆனா யாரோ முன்பதிவு செஞ்சிருக்காங்க. 568 00:48:00,120 --> 00:48:02,840 அதாவது அவன் முகத்தை யாரோ பார்த்திருக்காங்க. 569 00:48:21,120 --> 00:48:22,320 -மைக். -ஹாய். 570 00:48:23,000 --> 00:48:25,480 நான் சும்மா போய்க்கிட்டிருக்கேன். 571 00:48:29,520 --> 00:48:34,480 -ஆமா, சரியான நேரம் இல்ல, வேலை செய்றேன். -என்ன? இப்போ 9:30. 572 00:48:35,840 --> 00:48:37,240 நான் வேலை செய்றேன். 573 00:48:38,720 --> 00:48:39,640 சரி. 574 00:48:42,160 --> 00:48:43,040 நீ நலமா? 575 00:48:44,840 --> 00:48:45,800 சோர்வுதான். 576 00:48:47,800 --> 00:48:48,920 பேசத்தான் முடியும். 577 00:48:50,880 --> 00:48:52,320 நான் பேச விரும்பல. 578 00:48:56,160 --> 00:48:57,080 சரி. 579 00:48:57,720 --> 00:48:59,400 நான் போக சொல்லல. 580 00:49:03,480 --> 00:49:05,920 -அவ்வளவுதான். -எது அவ்வளவுதான்? 581 00:49:09,200 --> 00:49:12,640 என்னை நேசிப்பதால் நம் உடலுறவா இல்ல நீ உடலுறவை நேசிக்கிறியா? 582 00:49:20,400 --> 00:49:21,240 மன்னிக்கணும். 583 00:49:21,800 --> 00:49:22,760 ஹலோ? 584 00:49:24,040 --> 00:49:26,200 எப்ப வேணாலும் அழைக்கலாம்ணு சொன்னீங்களே? 585 00:49:27,040 --> 00:49:28,320 -க்ளோயி... -கதவை திற! 586 00:49:28,400 --> 00:49:30,240 -அவர் வெளியே இருக்கார். -சரி. 587 00:49:31,200 --> 00:49:32,600 - க்ளோயி ! -சரி. 588 00:49:32,680 --> 00:49:34,080 போலீசுக்கு போன் செஞ்சியா? 589 00:49:34,160 --> 00:49:36,600 -க்ளோயி, கதவைத் திற! -இல்ல, நான் திறக்கல. 590 00:49:36,680 --> 00:49:38,440 அவருக்கு சிக்கல் வேண்டாம். 591 00:49:38,520 --> 00:49:41,280 க்ளோயி, நான் சொல்றதை கேள். நீ போலீசை அழைக்கணும். 592 00:49:41,360 --> 00:49:43,720 -அது பாதுகாப்பு இல்ல. -அவர் குடிச்சிருக்கார். 593 00:49:45,960 --> 00:49:48,520 -க்ளோயி, கேளு! -பொதுவா அவர் அவ்வளவு மோசமில்ல. 594 00:49:48,600 --> 00:49:51,920 நீ அவருக்கு பயப்படுறே, இல்லன்னா கூப்பிட்டுருப்பே. 595 00:49:56,760 --> 00:49:57,800 க்ளோயி? 596 00:50:01,000 --> 00:50:02,200 நான் நேசிக்கிறேன். 597 00:50:04,400 --> 00:50:05,480 க்ளோயி? 598 00:50:05,560 --> 00:50:06,800 கதவை திற. 599 00:50:10,360 --> 00:50:11,720 நான் முட்டாளாகிட்டேன். 600 00:50:11,800 --> 00:50:14,800 -இல்ல, நீ அப்படி இல்ல. -நான் அழைச்சிருக்க கூடாது. 601 00:50:14,880 --> 00:50:16,120 க்ளோயி, தயவு செய்து. 602 00:50:17,720 --> 00:50:18,880 அது யார்? 603 00:50:21,760 --> 00:50:22,960 லூசி? 604 00:50:25,680 --> 00:50:26,840 ஐசக் கூட இருங்க. 605 00:50:27,680 --> 00:50:30,240 என்ன? நில்லு. நான்... 606 00:50:30,320 --> 00:50:31,880 இங்கேயே இரு. 607 00:50:38,480 --> 00:50:44,480 பிரைட்ஸைட் லாட்ஜஸ் 608 00:51:01,880 --> 00:51:05,920 அவர் வருவார் போவார். சில நேரங்களில் அவரை நான் பல மாதங்கள் பார்க்கல. 609 00:51:06,000 --> 00:51:08,600 -இங்கே எவ்வளவு நாளா தங்கியிருக்கார்? -அவர் தங்கல. 610 00:51:08,680 --> 00:51:09,600 அடிக்கடி இல்ல. 611 00:51:10,280 --> 00:51:12,440 ஒன்பது, பத்து வருஷங்களா லாட்ஜில் இருந்தார். 612 00:51:12,520 --> 00:51:15,160 -அது விசித்திரமா தெரியலையா? -அவர் பணம் தர்றார். 613 00:51:16,000 --> 00:51:17,480 ஒரு வருஷம் முன்னதாகவே. 614 00:51:18,120 --> 00:51:21,000 என்னை பொறுத்த வரை, அவர் விரும்பும் வரை தங்கலாம். 615 00:51:21,080 --> 00:51:21,960 அது சரிதான். 616 00:51:22,040 --> 00:51:23,800 அவரு பேரை கேட்டீங்க, இல்லையா? 617 00:51:23,880 --> 00:51:25,960 கேட்டேன், தரலையே. 618 00:51:26,040 --> 00:51:28,760 நான் சொன்னது போல், அவர் காசு கொடுக்கிறார். 619 00:51:28,840 --> 00:51:31,560 அவருக்கு நிறைய தபால் வருவது போல தெரியல. 620 00:51:31,640 --> 00:51:32,960 அவர் எப்படி இருந்தார்? 621 00:51:33,960 --> 00:51:36,080 கடுகடுப்பா, கரடுமுரடா, 622 00:51:36,160 --> 00:51:40,760 50, 60 வயசு இருக்கும்... கொஞ்சம் ஒல்லி, தெரியுமா? 623 00:51:41,600 --> 00:51:42,640 நரைத்த முடி. 624 00:51:43,840 --> 00:51:45,200 வித்யாசமான உச்சரிப்பு. 625 00:51:45,280 --> 00:51:47,240 -என்ன வகையான உச்சரிப்பு? -ஐரிஷ். 626 00:51:48,360 --> 00:51:50,720 -ஸ்காட்டிஷா? -அதே வித்தியாசம். 627 00:51:52,520 --> 00:51:54,560 அவரை கடைசியாக எப்போ பார்த்தீங்க? 628 00:51:54,640 --> 00:51:57,600 இரண்டு, மூணு மாசங்களுக்கு முந்தி. நான் சரிபார்க்கணும். 629 00:51:57,680 --> 00:51:58,600 அப்புறம்... 630 00:51:59,440 --> 00:52:01,520 ஆமா, அது தானாவே ஒட்டிக்கொள்ளும். 631 00:52:02,320 --> 00:52:03,720 அவர் லாட்ஜை காட்டலாமா? 632 00:52:04,360 --> 00:52:06,320 நீங்க எனக்கு வாரண்ட்டை காட்டினா. 633 00:52:06,400 --> 00:52:08,640 பிளீஸ், திருமதி ஜோன்ஸ், இது முக்கியம். 634 00:52:09,440 --> 00:52:11,720 என் விருந்தினருக்கு தனியுரிமை இருக்கு. 635 00:52:11,800 --> 00:52:13,640 உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சிருக்காது. 636 00:52:13,720 --> 00:52:16,320 படமெடுப்பீங்க, தொலைபேசிகளை ஒட்டு கேட்பீங்க, 637 00:52:16,400 --> 00:52:18,720 இணையத்தில் நாங்க செய்றதை பார்ப்பீங்க. 638 00:52:18,800 --> 00:52:21,920 இணையத்தில் கேவலமான வேலை செஞ்சீங்க, இல்லயா திருமதி ஜோன்ஸ்? 639 00:52:22,560 --> 00:52:24,880 நீங்க இப்போ வெளியேறணும்னு விரும்புறேன். 640 00:52:25,880 --> 00:52:27,920 அது என்ன இன நாய்? 641 00:52:28,560 --> 00:52:31,200 அது நல்லா இருக்கு. அது வெறும் ஸ்பட் தான். 642 00:52:31,280 --> 00:52:33,400 நான் பேரை கேட்கல, அதன் இனத்தை கேட்டேன். 643 00:52:34,440 --> 00:52:36,840 -பிட் புல் டெரியர் போல தெரியுது. -அதுக்கு? 644 00:52:36,920 --> 00:52:38,120 தடை செய்யப்பட்ட ஜாதி. 645 00:52:38,640 --> 00:52:40,480 அது உங்களுக்கு தெரியுமில்ல. 646 00:52:41,200 --> 00:52:44,560 விலக்கு சான்றிதழ் நீங்க தருவீங்கன்னு நான் நம்புறேன். 647 00:52:44,640 --> 00:52:45,560 இப்போ, 648 00:52:47,320 --> 00:52:48,760 எங்களுக்கு அறையை காட்டலாம் 649 00:52:49,200 --> 00:52:52,360 அல்லது ஸ்பட் பற்றி சிறிது நேரம் உட்கார்ந்து பேசலாம். 650 00:52:52,440 --> 00:52:56,480 போலீஸ் குற்றவியல் சான்றுகள் சட்டம் பிரிவு 19ன் கீழ் அவனை கைப்பற்றலாம். 651 00:52:57,280 --> 00:52:58,440 உங்க விருப்பப்படி. 652 00:53:04,360 --> 00:53:05,560 நீங்க நலமா, தில்லன்? 653 00:53:05,640 --> 00:53:06,600 நான் நலம். 654 00:53:06,680 --> 00:53:09,000 அனேகமா, நான் முதலில் போவது நல்லது, இல்லையா? 655 00:53:09,800 --> 00:53:10,720 ஆமா. 656 00:53:13,400 --> 00:53:15,520 அந்த பூட்டுக்கான சாவி இங்கே இருக்கா? 657 00:53:18,720 --> 00:53:20,640 அது அங்கே இருக்க கூடாது. 658 00:53:22,240 --> 00:53:23,280 என்னை அனுமதியுங்க. 659 00:53:40,960 --> 00:53:43,480 நான் அப்படி செய்வேன்னு தெரியாது, இல்லையா? 660 00:54:47,160 --> 00:54:50,160 ஹாப்சன் - டேவ் ரிக்பிஸ் 661 00:55:13,760 --> 00:55:15,640 அக்டோபர் 4 இரவு 11 மணி மில்ஃபைட் குளோஸ் கொலைகள் 662 00:55:41,640 --> 00:55:43,080 இப்போ நீ அதை உணர்கிறாயா? 663 00:55:44,920 --> 00:55:46,360 உடன்பாடின்மை . 664 00:55:48,920 --> 00:55:50,920 ஏதோ இருக்க கூடாத விஷயம் போல? 665 00:55:53,160 --> 00:55:54,320 ஏதோ மாறிப்போச்சு. 666 00:55:54,400 --> 00:55:55,560 எதிலிருந்து மாறியது? 667 00:55:59,960 --> 00:56:01,280 இது இன்று. 668 00:56:05,720 --> 00:56:06,680 தில்லன்? 669 00:56:09,240 --> 00:56:12,080 -இந்த உரையாடல் நினைவிருக்கா? -எப்படி இருக்கும்? 670 00:56:13,080 --> 00:56:14,520 அல்லது அது கனவா இருக்கலாம். 671 00:56:16,400 --> 00:56:18,320 ஒருவேளை அது எங்காவது இருக்கலாம். 672 00:56:19,720 --> 00:56:20,760 மனதின் பின்னால். 673 00:56:20,840 --> 00:56:23,840 பெண்மணிகளே ஆடவர்களே, பின்னாடி வரலாமா? பின்னாடி. 674 00:56:38,640 --> 00:56:41,720 ஒரு கேள்விக்கு பதில் சொல்வீங்களா? இது விசித்திரமா தோணலாம். 675 00:56:48,320 --> 00:56:52,840 நீங்க எப்போதாவது அனுபவித்திருக்கும் மோசமான விஷயம் என்ன? 676 00:56:57,280 --> 00:56:58,160 இது. 677 00:56:59,800 --> 00:57:01,240 இவை அனைத்தும். 678 00:57:03,680 --> 00:57:04,960 நீங்க. 679 00:57:08,360 --> 00:57:09,600 மன்னிக்கணும், லூசி. 680 00:57:11,120 --> 00:57:14,360 மன்னிக்கணும், ஆனா நீ என்னை விட மோசமாக பாதிக்கப்பட்டாய். 681 00:57:15,320 --> 00:57:17,040 அது உனக்கு இன்னும் தெரியல. 682 00:57:26,160 --> 00:57:32,160 லூசி சேம்பர்ஸ் எங்கே 683 00:58:23,640 --> 00:58:25,640 வசனங்கள் மொழிபெயர்ப்பு: ரவீந்திரன் அருணாசலம் 684 00:58:25,720 --> 00:58:27,720 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்.