1 00:00:06,320 --> 00:00:09,560 இந்த கதவை நீ திறக்கலேன்னா, நான் அதை உடைச்சிடுவேன்! 2 00:00:13,040 --> 00:00:15,320 இந்த கண்ணாடிய உடைச்சி நொறுக்குவேன். 3 00:00:15,840 --> 00:00:16,960 குடிச்சிருக்கார். 4 00:00:19,680 --> 00:00:20,680 க்ளோயி, கேளு! 5 00:00:20,760 --> 00:00:22,400 இயல்பா அவர் இவ்வளவு மோசமில்ல. 6 00:00:22,920 --> 00:00:26,160 நீ அவருக்கு பயப்படுற. அப்படி இல்லன்னா அழைச்சிருக்க மாட்ட. 7 00:00:27,960 --> 00:00:29,720 நான் சொல்றதை கேளு! 8 00:00:32,440 --> 00:00:33,360 க்ளோயி? 9 00:00:35,760 --> 00:00:36,760 உன்னை நேசிக்கிறேன். 10 00:00:38,320 --> 00:00:39,400 க்ளோயி? 11 00:00:40,240 --> 00:00:41,600 கதவை திற. 12 00:00:45,080 --> 00:00:46,320 நான்தான் முட்டாள். 13 00:00:46,400 --> 00:00:47,520 இல்ல, நீ அப்படி... 14 00:00:47,600 --> 00:00:49,400 -அழைச்சிருக்க கூடாது. -க்ளோயி... 15 00:01:15,760 --> 00:01:16,680 அம்மா. 16 00:01:20,560 --> 00:01:23,640 ஒண்ணுமில்ல, அன்பே. திரும்ப தூங்குறதுக்கு போ. 17 00:01:25,280 --> 00:01:26,440 அப்பா வந்துட்டார். 18 00:01:27,840 --> 00:01:29,920 அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் பேசணும். 19 00:01:31,600 --> 00:01:32,880 சரியா? 20 00:01:34,520 --> 00:01:36,280 திரும்ப போய் படு, சரியா? 21 00:01:58,840 --> 00:02:00,080 ஷேன்? 22 00:03:41,000 --> 00:03:47,000 த டெவில்ஸ் அவர் 23 00:04:19,120 --> 00:04:23,200 ஷேன் ஃபிஷரை எடுத்து சென்றபோது, அன்றைக்கு இரவு உன்னை பார்த்தேன். 24 00:04:23,920 --> 00:04:26,360 நான் கூட்டத்தில் நின்னுகிட்டு இருந்தேன். 25 00:04:28,480 --> 00:04:32,320 பல வருஷங்களா தேடிக்கிட்டு இருந்தேன், திடீர்னு பார்த்தா அங்கே நீ. 26 00:04:33,240 --> 00:04:34,560 மீண்டும் என் வாழ்வில். 27 00:04:34,760 --> 00:04:38,240 விதி செய்த சில அழகான திருப்பம். 28 00:04:39,520 --> 00:04:41,360 -அழகாவா? -உனக்கு அவனை தெரியும். 29 00:04:42,160 --> 00:04:43,240 ஷேன். 30 00:04:46,040 --> 00:04:48,360 அவன் என்ன செய்ய போறான்னு உனக்கு தெரியும். 31 00:04:49,240 --> 00:04:52,520 இல்ல, இல்ல, எனக்கு தெரியாது. 32 00:04:52,680 --> 00:04:55,920 அந்த சிறுமி? டில்லி? அவ நல்லா தூங்குறாளா? 33 00:04:57,760 --> 00:05:00,800 லூசி, இன்றிரவு நான் சொல்லப்போற விஷயங்கள் 34 00:05:02,360 --> 00:05:04,080 நடக்க வாய்ப்பில்லாதது போல தோணும். 35 00:05:05,360 --> 00:05:08,440 நான் சொல்றதை கேளு, பிறகு என்கிட்ட பொய் சொல்லலாம். 36 00:05:08,560 --> 00:05:10,480 நீ என்னை நம்பலன்னு என்கிட்ட சொல்லி 37 00:05:10,560 --> 00:05:12,320 என்னை சம்மதிக்க வைக்கலாம். 38 00:05:12,360 --> 00:05:13,640 ஏன்? 39 00:05:14,360 --> 00:05:17,240 நான் சொல்ல போறதை நீ நம்புறதா அவன் நினைச்சா, நீ ஒரு 40 00:05:17,320 --> 00:05:19,320 நிலையில்லாதவன்னு முடிவு செய்வான். 41 00:05:20,120 --> 00:05:23,360 நம்பலன்னு சொன்னா, அது பொய்னு அவனால நிரூபிக்க முடியாது. 42 00:05:23,440 --> 00:05:24,720 என்னை பார். பார். 43 00:05:26,240 --> 00:05:28,240 நீ பைத்தியம்னு அவன் நிரூபிக்க முடியாது. 44 00:05:29,600 --> 00:05:32,520 ஆனா நான் பைத்தியமா இருந்தால் என்ன செய்றது? 45 00:06:04,360 --> 00:06:05,280 மைக்? 46 00:06:12,280 --> 00:06:13,360 தூங்க போகாதே. 47 00:06:15,880 --> 00:06:17,960 அப்போ திரும்ப இறகு தலையணை போடு. 48 00:06:18,560 --> 00:06:19,680 என் கண் அரிக்கும். 49 00:06:19,760 --> 00:06:22,480 அப்போ உன் படுக்கையில் தூங்கு. சீக்கிரம், நேரமாச்சு. 50 00:06:24,560 --> 00:06:25,440 நீ நலமா? 51 00:06:26,160 --> 00:06:27,080 நான் நலம்தான். 52 00:06:27,160 --> 00:06:29,520 -நீ அதை பத்தி ஒரு வார்த்தை கூட பேசல. -என்ன? 53 00:06:31,040 --> 00:06:32,880 கடந்த வாரத்தை பத்தி. 54 00:06:33,480 --> 00:06:35,840 -ஷேன் ஃபிஷர். -நான் என்ன சொல்லணுங்கற? 55 00:06:36,920 --> 00:06:40,000 நீ அப்படிப்பட்ட ஆட்களோட இருப்பது எனக்கு பிடிக்கல. 56 00:06:40,080 --> 00:06:42,280 அதுபோல ஆட்களோட இருப்பது என் வேலை. 57 00:06:42,360 --> 00:06:44,240 தெரியும், அது எனக்கு பிடிக்கல. 58 00:06:44,800 --> 00:06:46,360 -எப்பவுமே. -அவன் செத்தாச்சு. 59 00:06:46,440 --> 00:06:48,360 நீ கவலைப்பட ஒரு விஷயம் குறைஞ்சது. 60 00:06:48,480 --> 00:06:50,080 ஹேய், நான் நிஜமா சொல்றேன். 61 00:06:51,360 --> 00:06:52,280 எனக்கு தெரியும். 62 00:06:58,440 --> 00:07:00,080 நான் தீவிரமா இருக்க விரும்பல. 63 00:07:01,320 --> 00:07:02,480 இப்போ உன்கூட இல்ல. 64 00:07:02,560 --> 00:07:07,440 நான் மது குடிக்கணும், உன் மோசமான நகைச்சுவையை கேட்கணும் 65 00:07:07,520 --> 00:07:10,200 ஒருவேளை நான் பாதி உச்சத்தை அடையலாம். 66 00:07:12,360 --> 00:07:13,240 பாதியா? 67 00:07:14,840 --> 00:07:15,680 மூணுல ரெண்டு. 68 00:07:20,120 --> 00:07:21,040 நான் நேசிக்கிறேன். 69 00:07:23,960 --> 00:07:24,880 எனக்கு தெரியும். 70 00:07:28,000 --> 00:07:28,960 ஆனா? 71 00:07:29,880 --> 00:07:33,120 ஆனா நீ என்னை நேசிக்க தேவையில்ல. நீ அவனை நேசிக்கணும். 72 00:07:34,000 --> 00:07:37,080 நான் முயற்சித்தேன், ஆனா அவன் பதிலுக்கு நேசிக்கணும். 73 00:07:38,080 --> 00:07:39,080 அவன் நேசிக்கிறான். 74 00:07:43,720 --> 00:07:47,400 போதுமான அளவு தீவிரமா நேசிச்சா அவன் உணருவான்னு நீ நினைக்கிறே. 75 00:07:47,640 --> 00:07:48,600 ஆனா செய்யமாட்டான். 76 00:07:49,920 --> 00:07:52,480 உன்னால அவனை சரி செய்ய முடியாது, லுஸ். 77 00:07:58,360 --> 00:07:59,280 ஹேய்... 78 00:08:02,200 --> 00:08:04,240 ஹேய். ஓய். 79 00:08:10,320 --> 00:08:12,840 ராணி ஏன் இந்த கையால அசைக்கல? 80 00:08:14,800 --> 00:08:15,720 எனக்கு தெரியாது. 81 00:08:17,640 --> 00:08:18,880 ஏன்னா அது என் கை. 82 00:08:21,840 --> 00:08:22,840 சரியான முட்டாள். 83 00:08:24,840 --> 00:08:26,560 மைக், நிஜமா சொல்றேன். எழுந்திரு. 84 00:08:30,320 --> 00:08:31,400 இயேசுவே! 85 00:08:34,040 --> 00:08:36,720 ஐசக்? என்ன, அன்பே? 86 00:08:38,080 --> 00:08:39,760 தோட்டத்தில ஒரு ஆள் இருக்கார். 87 00:09:15,840 --> 00:09:17,200 அவரை எங்கே பார்த்த? 88 00:09:24,760 --> 00:09:25,880 அவர் என்ன செய்றார்? 89 00:09:27,080 --> 00:09:27,880 கவனிக்கிறார். 90 00:09:38,520 --> 00:09:39,480 நீ பயப்படுறயா? 91 00:09:44,240 --> 00:09:45,600 பயந்தா பரவாயில்ல. 92 00:09:47,960 --> 00:09:49,760 நாம பார்க்கிறது எல்லாம் நிஜமில்ல. 93 00:09:54,720 --> 00:09:55,640 குளிர்ந்திருக்க. 94 00:09:58,320 --> 00:09:59,760 உள்ளே போ, அன்பே. 95 00:10:23,080 --> 00:10:29,080 ரிக்பியின் பொம்மைகள் 96 00:10:34,240 --> 00:10:36,080 நீ விரும்புறதை தேர்வு செய். 97 00:10:36,520 --> 00:10:39,400 சரி? எவ்வளவானாலும் பரவாயில்ல. எதுனாலும் சரி. 98 00:10:40,320 --> 00:10:42,640 சரியா? போய் எடு. நான் இங்கே இருப்பேன். 99 00:11:30,720 --> 00:11:33,280 ஹலோ ஹலோ ஹலோ. என்ன இதெல்லாம்? 100 00:11:33,480 --> 00:11:35,040 பிரச்சனை பண்ணுறோமா, நாம? 101 00:11:35,200 --> 00:11:36,280 உன் பேரு என்ன? 102 00:11:36,840 --> 00:11:37,920 ஐசக் ஸ்டீவன்ஸ். 103 00:11:39,200 --> 00:11:42,040 பேர்போன ஐசக் ஸ்டீவன்ஸ். 104 00:11:42,600 --> 00:11:46,440 திரும்ப குறும்பு செய்யற, சந்தேகமில்ல. நான் உன் அம்மா கிட்ட பேசணும். 105 00:11:46,520 --> 00:11:47,560 நீதான் என் அம்மா. 106 00:11:48,000 --> 00:11:49,720 நான் உன் அம்மா இல்ல. 107 00:11:50,120 --> 00:11:51,720 நான் ஒரு சட்ட அதிகாரி. 108 00:11:51,840 --> 00:11:55,000 இப்போ, பிளீஸ். நகரு. இங்கே சும்மா திரியக்கூடாது. 109 00:11:56,320 --> 00:11:58,040 ஐசக், திரும்பி வா, அன்பே. 110 00:11:58,840 --> 00:11:59,800 இது தமாஷ்தான். 111 00:12:00,600 --> 00:12:01,960 அம்மா வேடிக்கை செஞ்சேன். 112 00:12:02,480 --> 00:12:03,560 ப்ளூம் பட்டீஸ் 113 00:12:05,280 --> 00:12:07,880 ஐசக், உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கி தரேன். 114 00:12:08,760 --> 00:12:10,840 எதுவானாலும். வா பார்க்கலாம். 115 00:12:13,480 --> 00:12:15,440 நிச்சயமா போலீஸ் தொப்பி வேணாமா? 116 00:12:18,760 --> 00:12:19,680 சரி. 117 00:12:46,320 --> 00:12:48,640 அம்மா ஒரு பாடகியா இருந்திருக்கலாம், இல்ல? 118 00:12:49,880 --> 00:12:50,880 ரொம்ப சரி. 119 00:13:13,440 --> 00:13:15,320 ஐசக், அம்மாவுக்கு கதவை திற. 120 00:13:17,400 --> 00:13:19,720 சீக்கிரம்! சீக்கிரம்! என் கை நழுவுது. 121 00:13:24,440 --> 00:13:25,720 ஐசக். 122 00:13:28,360 --> 00:13:30,680 உன் புது பொம்மையை அம்மா திறக்கணுமா? 123 00:13:32,360 --> 00:13:33,320 இதோ பார். 124 00:13:39,840 --> 00:13:41,640 நீ அதோட விளையாட மாட்டியா? 125 00:13:45,160 --> 00:13:47,560 நீ அம்மாவை வாங்க வச்சே, அதோட விளையாடு. 126 00:13:48,200 --> 00:13:49,120 பிளீஸ். 127 00:13:57,600 --> 00:13:58,520 அதோட விளையாடு. 128 00:14:10,160 --> 00:14:11,120 உன் அறைக்கு போ. 129 00:14:30,640 --> 00:14:34,720 இவை எல்லாம் போன வியாழன் இரவு பிரைட்சைட் லாட்ஜஸில் கைப்பற்றிய ஆதாரங்கள். 130 00:14:35,640 --> 00:14:38,360 பதிவேட்டில் பேரு இல்ல, ஆனா ஹெரால்ட் ஸ்லேடையும் 131 00:14:38,440 --> 00:14:41,040 ஷேன் ஃபிஷரையும் கொன்றவன்னு நம்புறோம். 132 00:14:43,160 --> 00:14:46,800 அவன் யாரு, எங்கேயிருந்து வந்தான்னு எங்களுக்கு தெரியாது. 133 00:14:47,200 --> 00:14:49,320 எப்படி இருப்பான்னு கூட தெரியாது. 134 00:14:49,400 --> 00:14:53,440 எங்களுக்கு தெரிஞ்சது லூசி சேம்பர்ஸ் என்ற பெண்ணை தேடுறான் என்பதுதான். 135 00:14:55,400 --> 00:14:59,640 நீங்க பிஸிதான், ஆனா இந்த ஆள் கடந்த இரு வாரங்களில் ரெண்டு பேரை கொன்னுருக்கான். 136 00:14:59,720 --> 00:15:03,160 நீங்க வேலையை நிறுத்திட்டு இந்த பெட்டிகளை காலி செய்யணும். 137 00:15:03,960 --> 00:15:06,080 சான்று லேபிளில் மறக்காம கையொப்பமிடணும். 138 00:15:06,160 --> 00:15:08,480 நேரம், பெயர், தேதி இதுபோல குறிப்பா தெரியிற 139 00:15:08,560 --> 00:15:11,440 எதையும் சிவப்பு பெட்டியில் வையுங்க. 140 00:15:12,680 --> 00:15:15,520 மரங்களின் புகைப்படங்கள், இருத்தலியல் கவிதைகள், 141 00:15:15,600 --> 00:15:18,880 தேனீக்களின் ஓவியங்கள், பச்சை பெட்டிக்கு போகட்டும். 142 00:15:20,960 --> 00:15:22,160 கேள்விகள் ஏதும் உண்டா? 143 00:15:23,440 --> 00:15:24,280 ஆமா. 144 00:15:24,360 --> 00:15:26,800 பயனுள்ள பொருட்கள் பச்சை பெட்டிக்கு போகவேணாமா? 145 00:15:27,600 --> 00:15:30,400 -ஏன்? -பச்சை நல்லது, சிவப்பு கெட்டது. 146 00:15:30,480 --> 00:15:33,680 ஆமா, ஆனா சிவப்புன்னா முக்கியமானது, 147 00:15:34,520 --> 00:15:35,880 ஒரு சிவப்பு கொடியை போல. 148 00:15:37,040 --> 00:15:40,000 பச்சைன்னா பரவாயில்ல. கவலைப்பட ஒண்ணுமில்ல. 149 00:15:40,120 --> 00:15:43,760 இல்ல, ஆனா பச்சைன்னா போ. நடவடிக்கை எடு. சிவப்புன்னா நிறுத்து. 150 00:15:43,840 --> 00:15:45,560 நிறுத்துறது ஒரு செயல், இல்லயா? 151 00:15:45,640 --> 00:15:49,280 நீங்க வண்டி ஓட்டுறப்ப சிவப்பு விளக்கை பார்த்தா அது ஒரு செயல். 152 00:15:49,680 --> 00:15:50,880 இல்ல. நீங்க வையுங்க... 153 00:15:50,960 --> 00:15:53,800 அவன் லாப்டாப்பில் குழந்தை ஆபாசத்தை கண்டுபிடிச்சோம். 154 00:16:00,000 --> 00:16:02,960 ஹாப்சன்னு சுவரில் கிறுக்கிய பேரையும் கண்டுபிடிச்சோம். 155 00:16:04,760 --> 00:16:07,200 அது ஜோனா டெய்லரின் டெட்டி பேர் பேரு. 156 00:16:07,800 --> 00:16:08,680 இது தமாஷ் இல்ல. 157 00:16:12,400 --> 00:16:13,320 வேலைல இறங்குங்க. 158 00:16:28,920 --> 00:16:30,960 ஐசக், உன் காலணிகளை மாட்டிக்கிட்டியா? 159 00:16:32,800 --> 00:16:33,720 ஐசக்? 160 00:16:40,560 --> 00:16:42,000 நீ என்ன செய்யற, அன்பே? 161 00:16:42,320 --> 00:16:43,800 நீ என்ன செய்யிறே, அன்பே? 162 00:16:47,480 --> 00:16:48,320 ஹேய். 163 00:16:49,600 --> 00:16:50,840 எதை பார்க்கிற? 164 00:16:53,080 --> 00:16:55,160 மேசையில் வரைய அவளுக்கு அனுமதி இல்ல. 165 00:16:58,400 --> 00:16:59,320 என்ன மேசை? 166 00:17:02,960 --> 00:17:05,960 நாம பேசியது போல உன் கற்பனையை பயன்படுத்துறியா? 167 00:17:11,040 --> 00:17:12,080 எதை பார்க்க முடியுது? 168 00:17:14,920 --> 00:17:17,240 அதை செய்யக்கூடாதுன்னு அவளுக்கு தெரியும். 169 00:17:26,440 --> 00:17:29,560 இல்ல, இல்ல. அதை மறந்துடுங்க. எல்லாத்தையும் தூர போடுங்க. 170 00:17:30,200 --> 00:17:32,640 -இந்த ஆளை சந்திச்சதே இல்லையா, உறுதியா? -இல்ல. 171 00:17:32,720 --> 00:17:34,240 கொஞ்சம் கூர்ந்து கவனியுங்க. 172 00:17:37,080 --> 00:17:38,560 அது யாருன்னு எனக்கு தெரியாது. 173 00:17:39,960 --> 00:17:40,880 இவரை பத்தி என்ன? 174 00:17:41,960 --> 00:17:44,320 சுத்தமா தெரியலை. இவங்க யாரு? 175 00:17:45,000 --> 00:17:47,240 போன திங்கள் ஹெரால்ட் தன் வீட்டில் கொலையானார். 176 00:17:47,320 --> 00:17:50,400 போன வியாழன் மாஜி மனைவி வீட்டில் ஷேன் இறந்து கிடந்தார். 177 00:17:50,480 --> 00:17:52,800 -இருவரும் உள்ளூர். -ஸ்லேடு வீடு டான்போர்டில். 178 00:17:53,040 --> 00:17:55,800 -ஃபிஷர் வீடு கில்லிங்டன். -அங்கே யாரையும் தெரியாது. 179 00:17:55,920 --> 00:17:58,080 கஸ்டமர் பற்றி என்ன, ஒரு பழைய சக ஊழியரா? 180 00:17:58,160 --> 00:18:00,880 மன்னிக்கணும். இதுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? 181 00:18:08,200 --> 00:18:09,080 இது என்ன? 182 00:18:09,160 --> 00:18:10,400 லூசி சேம்பர்ஸ் எங்கே இருக்கிறாள் 183 00:18:10,480 --> 00:18:12,880 364க்கு அருகே கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ளான். 184 00:18:12,960 --> 00:18:14,560 இது அவன் அறையில் எடுத்தது. 185 00:18:16,200 --> 00:18:17,320 அர்த்தமில்லாதது. 186 00:18:17,440 --> 00:18:19,320 இந்த ஆட்களை நிச்சயமா தெரியாதா? 187 00:18:21,760 --> 00:18:24,880 உங்க முகவரி 33, கிளிண்டன் ரோடு. அது சரியா? 188 00:18:26,160 --> 00:18:28,680 ஒரு குறியிட்ட வாகனத்தை வெளியே நிறுத்துவோம். 189 00:18:29,760 --> 00:18:31,320 இது ஒரு முன்னெச்சரிக்கைதான். 190 00:18:31,400 --> 00:18:33,720 இங்கே லூசி சேம்பர்ஸ் நீங்க மட்டுமில்ல. 191 00:18:34,320 --> 00:18:37,800 கவலைப்படாதீங்க. மேற்கொண்டு தெரிஞ்சா தொடர்பில் இருப்போம். 192 00:18:40,080 --> 00:18:41,520 உங்க நேரத்திற்கு நன்றி. 193 00:18:54,080 --> 00:18:58,040 ஒவ்வொரு முறையும் அவன் அதே பொம்மையை தேர்ந்தெடுக்கிறான். 194 00:18:59,800 --> 00:19:02,200 உன்கிட்ட நிறைய சேகரிப்பு இருக்கணும், ஐசக். 195 00:19:02,640 --> 00:19:04,160 அதை வச்சு என்ன செய்வ? 196 00:19:08,520 --> 00:19:09,440 ஒண்ணுமில்ல. 197 00:19:10,720 --> 00:19:12,680 அதை வச்சு ஒண்ணும் செய்யமாட்டான். 198 00:19:15,400 --> 00:19:18,000 நான்... நான் ஏதாவது முயற்சி செய்யணும். 199 00:19:18,080 --> 00:19:22,800 அது கொஞ்சம் அடிப்படையா தோணலாம், ஆனா பொறுத்துக்கணும். 200 00:19:30,400 --> 00:19:33,520 ஐசக், நீ என்கூட சில படங்களை பார்க்கணும். 201 00:19:34,280 --> 00:19:35,440 உனக்கு சம்மதமா? 202 00:19:35,720 --> 00:19:37,320 சரி. அதனால... 203 00:19:38,280 --> 00:19:42,240 இந்த ஆள் மகிழ்ச்சியா இருக்காரா இல்ல சோகமாக இருக்காரான்னு சொல்ல முடியுமா? 204 00:19:44,800 --> 00:19:45,720 சோகமா. 205 00:19:46,680 --> 00:19:49,680 -அது உனக்கு எப்படி தெரியும்? -அவங்க அழுறாங்க. 206 00:19:52,800 --> 00:19:56,240 சரி. இந்த ஆளை பத்தி என்ன? 207 00:19:56,880 --> 00:19:57,800 பயந்திருக்கான். 208 00:19:57,880 --> 00:20:00,320 ஆமா. ரொம்ப பயந்திருக்கறதா தெரியுது, இல்லயா? 209 00:20:00,400 --> 00:20:01,640 ஆமா. நல்லது. 210 00:20:02,160 --> 00:20:03,800 -இந்த ஒண்ணு? -கோபம். 211 00:20:03,920 --> 00:20:06,640 ஆமா. ரொம்ப கோபம். நல்லது. 212 00:20:08,800 --> 00:20:11,000 அப்புறம் இது பத்தி என்ன? 213 00:20:11,800 --> 00:20:13,400 -மகிழ்ச்சி. -அது சரிதான். 214 00:20:13,480 --> 00:20:15,480 நல்லது. ஆமா, இது மகிழ்ச்சியான முகம். 215 00:20:17,040 --> 00:20:19,520 உனக்கு எது சந்தோஷம், ஐசக்? 216 00:20:22,960 --> 00:20:25,080 எனக்கு தெரியாது. 217 00:20:26,000 --> 00:20:27,040 அம்மா பத்தி என்ன? 218 00:20:27,240 --> 00:20:29,440 என்னவெல்லாம் அம்மாவை சந்தோஷப்படுத்தும்? 219 00:20:31,800 --> 00:20:32,760 சீவல்கள். 220 00:20:34,080 --> 00:20:36,320 நல்லது. சரி, சீவல்கள். வேற என்ன? 221 00:20:36,400 --> 00:20:38,080 அம்மாக்கு வேறென்ன சந்தோஷம்? 222 00:20:38,320 --> 00:20:40,800 -இசை. -இசை. அருமை. 223 00:20:41,960 --> 00:20:44,560 என்ன மாதிரியானவை அம்மாவை வருத்தப்படுத்தும்? 224 00:20:50,520 --> 00:20:51,440 நான். 225 00:21:26,320 --> 00:21:27,720 அடச்சே! 226 00:21:38,080 --> 00:21:41,080 பிள்ளைகள் ஓவ்வொரு வாரமும் புதிய காயங்களை காட்டுறாங்க. 227 00:21:41,200 --> 00:21:45,480 அம்மாவும் காதலனும் குடிச்சிட்டு வீட்டுக்கு வராங்க. பிள்ளைகளை கவனிக்கிறதில்ல. 228 00:21:45,560 --> 00:21:47,920 அது பிரிவு 47 இல்லன்னா, என்னன்னு தெரியல. 229 00:21:48,000 --> 00:21:50,160 -மாஷ் விசாரணைல யார் இருந்தாங்க? -கேரன். 230 00:21:50,920 --> 00:21:55,080 இது தேவையுள்ள குழந்தை பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. அது இல்ல. அது பிரிவு 47. 231 00:21:55,200 --> 00:21:57,080 அதிக ஆவணங்களை தவிர்க்க ஏதாவது. 232 00:21:57,160 --> 00:21:59,480 -நடுவில், இந்த குழந்தை... -ராப், புரியுது. 233 00:21:59,560 --> 00:22:01,360 புரியுது. நான் காரனிடம் பேசுறேன். 234 00:22:01,480 --> 00:22:04,520 ஒரு போலீஸ் பரிந்துரை செய்ய முடியுமான்னு பார்க்கிறேன். 235 00:22:05,280 --> 00:22:06,200 நன்றி. 236 00:22:08,120 --> 00:22:08,960 மன்னிக்கணும். 237 00:22:10,640 --> 00:22:11,600 எப்படி இருக்கீங்க? 238 00:22:17,240 --> 00:22:20,080 ஆமா. அதை நினைச்சிக்கிட்டு இருக்கேன், அங்கே கூட இல்ல. 239 00:22:21,560 --> 00:22:23,160 அவங்கள கொன்னுட்டான்னு நெனச்சேன். 240 00:22:23,480 --> 00:22:26,280 தெருவில் நின்னு, நான் மிக உறுதியா இருந்தேன். 241 00:22:28,760 --> 00:22:31,080 அது ஷேன்னு தெரிஞ்சதும், நான்... 242 00:22:32,560 --> 00:22:34,160 நான் நிம்மதியானேன். 243 00:22:35,720 --> 00:22:37,600 ஒரு ஆள் இறந்தான், நிம்மதியானேன். 244 00:22:37,840 --> 00:22:39,200 இல்ல, குழந்தை பிழைச்சது. 245 00:22:39,880 --> 00:22:41,280 அதனாலதான் நிம்மதியானீங்க. 246 00:22:41,360 --> 00:22:43,440 ஷேன் காயப்படுத்துவான்னு நினைச்சேன். 247 00:22:46,600 --> 00:22:47,840 செஞ்சிருப்பான். 248 00:22:50,000 --> 00:22:51,440 ஆமா. சரி... 249 00:22:53,320 --> 00:22:55,560 உங்களுக்கு நல்ல உள்ளுணர்வு இருக்கு. 250 00:22:57,720 --> 00:23:00,320 அதனாலதான் ஆடம்பர நாற்காலியில இருக்கீங்க. 251 00:23:00,600 --> 00:23:03,920 இது ஆடம்பரமா? கிறிஸ்துவே, நான் உங்க பிட்டமா இருக்க மாட்டேன். 252 00:23:04,000 --> 00:23:06,120 என் பிட்டத்தை விட மோசமானது இருக்கு. 253 00:23:06,200 --> 00:23:08,760 -குறைந்தது நாள் முழுக்க தூங்கறீங்க. -வேணாமே. 254 00:23:09,000 --> 00:23:10,760 -என்ன? -என் அலுவலகத்தில் உங்களை 255 00:23:10,840 --> 00:23:13,080 நீங்களே மெச்சிக்கிட்டு நின்னீங்க. 256 00:23:13,320 --> 00:23:14,800 என்னை நானே அடிச்சுக்கிடல. 257 00:23:14,880 --> 00:23:17,280 சரி, அதையே மனிதவள அறிக்கையில எழுதுறேன். 258 00:23:20,000 --> 00:23:20,920 நீங்க நலமா? 259 00:23:21,640 --> 00:23:22,560 ஆமா, நான் நலம். 260 00:23:28,440 --> 00:23:31,200 ராப். ஃபியட் புன்டோ கார் யாருடையது? 261 00:23:32,240 --> 00:23:35,120 -டினாவோடதா இருக்கும். ஏன்? -அதை இடிச்சிட்டேன். 262 00:23:36,080 --> 00:23:39,600 -ஒரு பம்பர் விழுந்தது. -நான் அவகிட்ட சொல்லவா? 263 00:23:39,840 --> 00:23:41,360 இல்ல. நான் சொல்றேன். 264 00:23:42,560 --> 00:23:44,880 தூங்கும் பிட்டத்தை உங்க நாற்காலிக்கு... 265 00:23:45,480 --> 00:23:46,600 கொண்டு போங்க. 266 00:24:32,960 --> 00:24:35,960 நிச்சயமா அதானே வேணும்? நாங்க மீண்டும் குடியமர்த்துறோம், 267 00:24:36,040 --> 00:24:37,760 -இந்த சூழ்நிலையில். -இல்ல. 268 00:24:40,200 --> 00:24:42,200 உங்க வீடு சம்பவ இடத்தில் இருக்கு. 269 00:24:43,280 --> 00:24:44,280 எவ்வளவு நாளுக்கு? 270 00:24:44,600 --> 00:24:45,520 எனக்கு தெரியாது. 271 00:24:45,800 --> 00:24:47,520 நான் போலீஸ் கிட்ட பேசணும். 272 00:24:49,360 --> 00:24:50,840 செஞ்சது யாருன்னு அறிவார்களா? 273 00:24:50,920 --> 00:24:52,640 எங்களுக்கு எதுவும் தெரியாது. 274 00:24:52,720 --> 00:24:55,160 நீங்க மூவரும் நலமான்னு உறுதி செய்றது என் வேலை. 275 00:24:58,040 --> 00:24:59,160 நாங்க சரியாயிடுவோம். 276 00:25:03,960 --> 00:25:05,440 நான் உள்ள விட்டிருக்கணும். 277 00:25:06,080 --> 00:25:10,040 -அவர் உன்னை மிரட்டினார், க்ளோயி. -ஏன்னா நான் சுயநலமா இருந்தேன். 278 00:25:14,800 --> 00:25:17,920 நான் சொன்னத யோசிச்சியா, யாரிடமாவது பேசுறது பத்தி? 279 00:25:18,000 --> 00:25:21,200 நான் யார்கிட்டயும் பேச வேண்டியதில்ல. சரியா? 280 00:25:21,800 --> 00:25:23,240 நான் வீட்டுக்கு போகணும். 281 00:25:28,880 --> 00:25:29,760 மன்னிக்கணும். 282 00:25:32,680 --> 00:25:34,040 என் சகோதரி நல்லா இருக்கிறா. 283 00:25:36,520 --> 00:25:37,800 இங்கே அதுக்கு இடமில்ல. 284 00:25:38,880 --> 00:25:40,320 நாங்க யாரும் தூங்கல. 285 00:25:41,760 --> 00:25:45,640 செப் பிறந்த பிறகு, இந்த நெஞ்சு வலி திரும்ப வந்திருச்சு. 286 00:25:47,320 --> 00:25:48,600 என்ன நெஞ்சு வலி? 287 00:25:50,120 --> 00:25:54,000 எனக்கு வர ஆரம்பிச்சது... நீங்க அதை எப்படி அழைப்பீங்க? 288 00:25:54,120 --> 00:25:55,240 அமில எதுக்களிப்பா? 289 00:25:56,680 --> 00:26:00,720 நிஜமா, எனக்கு யாரோ மார்பில் கத்தியால் குத்துவது போல இருக்கு. 290 00:26:02,320 --> 00:26:03,520 எந்த மாதிரியான நேரம்? 291 00:26:05,600 --> 00:26:06,520 தெரியாது. 292 00:26:07,520 --> 00:26:10,800 11:00-12:00? இதில் என்ன வித்தியாசம்? 293 00:26:12,000 --> 00:26:13,680 எதுவும் இல்ல. மன்னிக்கணும். 294 00:26:17,440 --> 00:26:19,320 வீட்ல கொண்டுபோய் விடறோம், சரியா? 295 00:26:20,200 --> 00:26:21,760 நான் போலீஸ் கிட்ட பேசுறேன். 296 00:26:31,880 --> 00:26:33,040 அடச்சே. 297 00:26:53,080 --> 00:26:54,080 லூசி சேம்பர்ஸா? 298 00:26:54,160 --> 00:26:55,080 ஆமா. 299 00:26:55,320 --> 00:26:56,480 டி.ஐ. ரவி தில்லன். 300 00:26:56,560 --> 00:26:57,840 இவர் டி.எஸ். ஹோல்னஸ். 301 00:26:57,920 --> 00:27:00,920 உங்க கிட்ட நாங்க சில கேள்விகள் கேட்க விரும்புறோம். 302 00:27:01,000 --> 00:27:03,720 -அதில் கவலைப்பட ஒண்ணுமில்ல. -ஆமா, நிச்சயமா. 303 00:27:04,400 --> 00:27:06,400 எனக்காக இந்த படத்த பார்க்க முடியுமா? 304 00:27:08,080 --> 00:27:09,720 இவரை தெரியுமான்னு சொல்லுங்க. 305 00:27:11,680 --> 00:27:12,720 தெரியலயே. 306 00:27:13,440 --> 00:27:14,960 அவர் பெயர் ஹெரால்ட் ஸ்லேட். 307 00:27:15,040 --> 00:27:16,480 ஏதாவது அர்த்தம் இருக்கா? 308 00:27:18,800 --> 00:27:19,800 இவர் பற்றி என்ன? 309 00:27:22,120 --> 00:27:23,600 இல்ல. பார்த்ததில்லையே? 310 00:27:28,600 --> 00:27:31,000 இந்த காரை இதற்கு முன் பார்த்ததுண்டா? 311 00:27:34,600 --> 00:27:35,720 திருமதி சேம்பர்ஸ்? 312 00:27:40,360 --> 00:27:42,120 அது முன்பு உருமாற்றியது. 313 00:27:43,880 --> 00:27:46,240 இதை பார்த்ததுண்டா, திருமதி சேம்பர்ஸ்? 314 00:27:46,320 --> 00:27:47,760 டாம்ப்ரூக்கில் வசிக்கிறோம். 315 00:27:48,080 --> 00:27:49,440 மிகவும் தனிமையான பகுதி. 316 00:27:50,120 --> 00:27:54,640 சுமார் மூணு வருடங்களுக்கு முன்பு, காடுகளில் ஒரு சிவப்பு காரை கவனிச்சோம். 317 00:27:55,160 --> 00:27:56,400 ஒரு நடைபாதை இருக்கு. 318 00:27:56,880 --> 00:27:59,280 நாய்களை நடத்த ஜனங்க சில நேரம் நிறுத்துவாங்க. 319 00:27:59,360 --> 00:28:03,200 அவங்க வருவாங்க, போவாங்க, ஆனா இந்த கார் எங்கேயும் போகல. 320 00:28:06,880 --> 00:28:08,240 அது ஒரு சிறிய சமூகம். 321 00:28:08,320 --> 00:28:11,520 எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும், ஆனா இது பற்றி தெரியல. 322 00:28:12,360 --> 00:28:15,200 இரவில் அதை ஓட்டி போவதை அயல் வீட்டார் பாரத்தாங்க. 323 00:28:15,280 --> 00:28:18,800 அது வேற வேற இடங்களில் இருக்கும், மறையும். 324 00:28:19,920 --> 00:28:24,200 ஒரு நாள் எங்க தெரு முடிவில், எங்க தெருவில் பார்த்தோம். 325 00:28:25,280 --> 00:28:27,280 நீங்க ஓட்டுனரை பார்த்தீங்களா? 326 00:28:28,080 --> 00:28:29,720 ஓட்டுனரை யாரும் பார்க்கல. 327 00:28:30,400 --> 00:28:32,440 அந்த ஒரு விஷயம்தான்... 328 00:28:33,600 --> 00:28:34,600 திருமதி சேம்பர்ஸ்? 329 00:28:36,240 --> 00:28:37,280 தெரிஞ்சது... 330 00:28:37,360 --> 00:28:40,160 உங்க கற்பனை உங்க கூடவே வருது, இல்லையா? 331 00:28:40,880 --> 00:28:43,440 அப்புறம் ஒரு நாள் அது காணாம போனது. 332 00:28:44,120 --> 00:28:45,240 மீண்டும் பார்க்கல. 333 00:28:47,760 --> 00:28:49,360 இது நிச்சயமா இந்த கார்தானா? 334 00:28:51,480 --> 00:28:52,560 இது எதுக்காக? 335 00:28:54,000 --> 00:28:57,560 கார் திருடு போச்சு. பார்த்த விவரங்களை நாங்க உறுதிப்படுத்துறோம். 336 00:28:57,840 --> 00:28:59,200 மூணு வருஷங்கள் முந்தி. 337 00:28:59,280 --> 00:29:01,640 அதை பத்தி கவலைப்பட எதுவுமில்ல. 338 00:29:01,720 --> 00:29:04,480 உங்க நேரத்துக்கு ரொம்ப நன்றி, திருமதி சேம்பர்ஸ். 339 00:29:10,080 --> 00:29:12,720 நீ எச்சரிச்சிருக்கணும், தில்லன். ஆபத்தில் இருக்கா. 340 00:29:13,000 --> 00:29:16,000 ஆபத்து இல்ல. மூணு வருஷம் முன்பே பார்த்துட்டு போயிட்டான். 341 00:29:16,080 --> 00:29:17,840 என்ன? எனக்கு விளங்கல. 342 00:29:18,600 --> 00:29:21,080 அவன் தேடுற லூசி சேம்பர்ஸ் இவ இல்ல. 343 00:29:22,200 --> 00:29:25,120 இந்த பெண்களை உயிருக்கு பயப்படும்படி செய்ய முடியாது. 344 00:29:25,200 --> 00:29:28,240 அவனுக்கு முன்னாடி லூசி சேம்பர்ஸை நாம கண்டுபிடிக்கணும். 345 00:29:28,320 --> 00:29:30,360 -காசு போடுங்க, ஐயா. -இல்ல, நண்பா. 346 00:29:35,480 --> 00:29:36,440 இந்தகாப்பா. 347 00:29:36,520 --> 00:29:38,080 -சியர்ஸ், நண்பா. -பரவாயில்ல. 348 00:29:38,160 --> 00:29:39,080 பத்திரம். 349 00:29:39,800 --> 00:29:41,920 அவன் குடிச்சு செலவழிப்பான், தெரியுமா? 350 00:29:42,000 --> 00:29:44,640 ஆமா? நான் மட்டும் என்ன, எப்படி செலவழிப்பேன்? 351 00:30:01,600 --> 00:30:03,280 இன்று பள்ளியில் என்ன செஞ்சே? 352 00:30:03,360 --> 00:30:06,120 கூட்டல், எழுத்து கூட்டுறது, பாசாங்கு செய்றது. 353 00:30:07,360 --> 00:30:09,960 -என்ன வகை பாசாங்கு? -நான் ஒரு விண்வெளி வீரர். 354 00:30:10,600 --> 00:30:11,680 விண்வெளி வீரரா? 355 00:30:13,040 --> 00:30:13,960 வேடிக்கையானதா? 356 00:30:15,400 --> 00:30:16,320 எனக்கு தெரியாது. 357 00:30:16,840 --> 00:30:18,280 சந்திரனுக்கு பறந்தாயா? 358 00:30:19,920 --> 00:30:21,240 இல்ல. அது பாசாங்கு. 359 00:30:25,800 --> 00:30:29,720 மெரிடித் போல பாசாங்கா? அவ பாசாங்கு செய்யிறா, இல்லயா? 360 00:30:30,080 --> 00:30:31,200 அவ பாசாங்கு செய்யல. 361 00:30:36,960 --> 00:30:40,200 அன்றைக்கு நாம தெருவில பார்த்த அந்த சிறுமி ஞாபகம் இருக்கா? 362 00:30:40,280 --> 00:30:41,520 அவ பேரு மெரிடித். 363 00:30:41,920 --> 00:30:42,920 மெரிடித் வாரன். 364 00:30:43,040 --> 00:30:44,600 மெரிடித் வாரன், உடனே வா. 365 00:30:48,480 --> 00:30:49,520 என்ன சொன்னாய்? 366 00:30:49,600 --> 00:30:52,960 மெரிடித் வாரன், மாடிக்கு போய் நீ செய்ததை யோசி. 367 00:30:54,720 --> 00:30:56,240 இல்ல அன்பே. 368 00:30:56,320 --> 00:30:59,360 ஞாபகம் இருக்கட்டும், நான் பேசுறது அந்த சிறுமி பத்தி 369 00:30:59,440 --> 00:31:01,600 அவ பெற்றோர்கூட சாலை கடைசியில் வாழ்பவள். 370 00:31:04,160 --> 00:31:05,360 இங்கேயும் வசிக்கிறாங்க. 371 00:31:14,560 --> 00:31:16,000 நீ என்ன பார்க்கற? 372 00:31:23,480 --> 00:31:24,400 அதை நிறுத்து. 373 00:31:26,720 --> 00:31:27,720 இரவு உணவை சாப்பிடு. 374 00:31:35,000 --> 00:31:36,560 கொஞ்சம் இசை வேணுமா? 375 00:31:38,520 --> 00:31:39,720 கொஞ்சம் இசை கேட்கலாம். 376 00:31:55,120 --> 00:31:59,080 ஜோனா டெய்லர்: காணாமல் போன பையன் பற்றிய தகவலுக்கு மீண்டும் கோரிக்கை 377 00:32:11,840 --> 00:32:12,960 இதோ வரேன். 378 00:32:19,440 --> 00:32:22,200 மன்னிக்கணும், அன்பே. உங்க காலை உணவு ஆர்டர் தேவை. 379 00:32:22,840 --> 00:32:25,520 காலை உணவு வேணாம். நான் சீக்கிரம் போறேன். 380 00:32:25,600 --> 00:32:26,840 நன்றி. 381 00:33:11,480 --> 00:33:15,920 'மெக்கானிக்கல் பொம்மைகள் சிறப்பாக இருந்தன மற்றவை அனைத்தும் இழிவாக தோன்றின. 382 00:33:16,440 --> 00:33:20,080 "நிறைய நவீன கருத்துக்களுடன் நிஜமானது போல பாசாங்கு செய்தன." 383 00:33:23,000 --> 00:33:24,280 நீ என்ன பார்க்கற? 384 00:33:26,360 --> 00:33:28,920 -ஐசக்? -அங்கே ஒரு ஆளு. 385 00:33:30,680 --> 00:33:32,720 அங்கே யாரும் இல்லையே. நாமதானே. 386 00:33:37,840 --> 00:33:39,000 ஐசக், என்னை பாரு. 387 00:33:40,360 --> 00:33:42,400 -என்னை பாரு. -அதை நிறுத்து. 388 00:33:42,560 --> 00:33:43,480 அதை நிறுத்து. 389 00:33:54,800 --> 00:33:56,480 நீ இப்போ என்ன பார்க்கற? 390 00:33:57,200 --> 00:33:58,120 அவர் நகர்கிறார். 391 00:34:00,760 --> 00:34:03,880 பாசாங்கு செய்றது நல்லதில்ல, அன்பே. அம்மாவை பயமுறுத்துது. 392 00:34:05,440 --> 00:34:08,120 -அவர் பாசாங்கு செய்யல. -உண்மையாவா? 393 00:34:09,440 --> 00:34:11,920 நீ தோட்டத்தில் பார்த்தியே, அதே ஆளா? 394 00:34:17,080 --> 00:34:18,280 இப்போ என்ன செய்றாரு? 395 00:34:20,360 --> 00:34:21,280 கவனிக்கிறார். 396 00:34:23,160 --> 00:34:24,960 நம்மையா கவனிக்கிறார்? 397 00:34:28,320 --> 00:34:29,200 எனக்கு தெரியாது. 398 00:34:38,560 --> 00:34:39,600 இப்ப என்ன நடக்குது? 399 00:34:43,800 --> 00:34:45,160 உனக்கு அடுத்து இருக்கார். 400 00:34:48,960 --> 00:34:51,640 மைக் 401 00:34:54,000 --> 00:34:57,120 அங்கே யாரும் இல்ல. பார்த்தியா? இது உன் கற்பனைதான. 402 00:35:01,640 --> 00:35:02,880 தூங்கு, செல்லம். 403 00:35:03,920 --> 00:35:05,160 தூங்கு, செல்லம். 404 00:35:14,600 --> 00:35:15,920 குட் நைட், கண்ணு. 405 00:37:22,040 --> 00:37:23,480 -ஹையா. -ஹாய். 406 00:37:24,640 --> 00:37:27,040 -இது தவறான நேரமா? -இல்ல, பரவாயில்ல. 407 00:37:27,120 --> 00:37:28,640 சும்மா பெயின்டிங் வேலைதான். 408 00:37:29,200 --> 00:37:30,480 -நீங்க... -லூசி. 409 00:37:31,040 --> 00:37:32,560 லூசி? ஆமா ஏழாம் நம்பர். 410 00:37:33,160 --> 00:37:36,320 நான் முறையா "ஹலோ" சொல்ல நினைச்சேன் அப்புறம்... 411 00:37:36,560 --> 00:37:38,600 "குடியிருப்புக்கு நல்வரவு." அதனால... 412 00:37:39,640 --> 00:37:41,480 ஹலோ, முறைப்படி நல்வரவு. 413 00:37:42,640 --> 00:37:44,560 சியர்ஸ். நான் டெப்பி. 414 00:37:45,040 --> 00:37:46,920 மன்னிக்கணும். நிஜமா, நாங்க... 415 00:37:47,480 --> 00:37:48,400 குடிக்கிறதில்ல. 416 00:37:50,400 --> 00:37:51,640 சரி. மன்னிக்கணும். 417 00:37:54,120 --> 00:37:55,440 ஒரு கோப்பை தேநீர் வேணுமா? 418 00:37:55,520 --> 00:37:57,800 நான் போகணும். ஹாய் சொல்ல விரும்பினேன். 419 00:37:57,880 --> 00:38:02,000 நீங்க எப்பவாவது சர்க்கரை கடன் வாங்கணும்னா அல்லது எதுவானாலும்... 420 00:38:02,120 --> 00:38:05,000 அது நல்லதுதான் ஏன்னா எங்ககிட்ட துப்புரவா காலி. 421 00:38:05,160 --> 00:38:06,760 -அப்படியா? -இல்ல. 422 00:38:07,600 --> 00:38:10,520 -சர்க்கரையை யார் கடன் வாங்குகிறாங்க? -தெரியாது. 423 00:38:10,600 --> 00:38:12,760 ஆனா தெரிஞ்சா, என்னை அங்கே பார்க்கலாம். 424 00:38:12,840 --> 00:38:14,320 -நம்பர் ஏழு. -ஏழு. 425 00:38:17,080 --> 00:38:20,480 உண்மையா, நீங்க தேநீர் குடிக்க அழைச்சதை ஏத்துக்கிறேன். 426 00:38:20,640 --> 00:38:21,560 சரி. 427 00:38:24,440 --> 00:38:27,160 லீ ஏற்கனவே பரணை மாத்துறது பத்தி பேசுறார். 428 00:38:27,200 --> 00:38:29,000 மூணாம் நாள் அவரை பார்த்தேன். 429 00:38:29,080 --> 00:38:31,640 புதிய படிக்கட்டு அமைக்கிற யோசனையோட இருந்தார். 430 00:38:31,760 --> 00:38:34,360 எதையாவது நொறுக்கலன்னா மகிழ்ச்சியடைய மாட்டார். 431 00:38:35,080 --> 00:38:38,160 -உங்க வீடு பத்தி பெரிய திட்டம் இருந்தது. -என் வீடா? 432 00:38:39,480 --> 00:38:40,360 நம்பர் ஏழு. 433 00:38:42,160 --> 00:38:43,440 கம்மி விலைக்கு கேட்டோம். 434 00:38:44,520 --> 00:38:46,120 உங்க வீடு கம்மி விலை இருக்காது. 435 00:38:48,640 --> 00:38:49,560 மன்னிக்கணும். 436 00:38:50,200 --> 00:38:52,600 கடவுளே, வேணாம். நான் விதியை நம்புறவள். 437 00:38:52,640 --> 00:38:55,360 நாம் அங்கு வாழ விதி இருந்தா அங்கே இருப்போம். 438 00:38:56,000 --> 00:38:57,640 இங்கே நீங்க மூணு பேர்தானே? 439 00:38:58,000 --> 00:38:59,640 ஆமா. கடவுளே, ஆமா. 440 00:39:00,000 --> 00:39:01,080 ஒரு பிள்ளை போதும். 441 00:39:01,840 --> 00:39:05,880 அவளை ரொம்ப நேசிக்கிறேன், ஆனா ரெண்டு மூணு இருந்தா சமாளிக்க முடியாது. 442 00:39:06,880 --> 00:39:09,120 -மெரிடித் வயசு என்ன? -ஏழு. 443 00:39:09,880 --> 00:39:11,440 அது எப்படின்னு கேட்காதிங்க. 444 00:39:11,520 --> 00:39:14,040 -லைல் ஹில் பள்ளியா? -ரஷ்குரோ பிரைமரி. 445 00:39:15,960 --> 00:39:20,600 -அப்போ அவ லைல் ஹில்லுக்கு போகலையா? -இல்ல. உங்க பிள்ளை படிக்கிறது அங்கேயா? 446 00:39:27,760 --> 00:39:29,480 மன்னிக்கணும். நான் பேசிக்கலாமா? 447 00:39:30,480 --> 00:39:31,400 ஹலோ? 448 00:39:32,600 --> 00:39:35,840 ஹலோ? பெயிண்டிங் வேலை இல்லை. ஆமா, லொரெய்ன்னு நெனைச்சேன்... 449 00:39:38,480 --> 00:39:41,600 மெரிடித் 450 00:40:45,040 --> 00:40:46,040 நீ கிறுக்கு இல்ல. 451 00:40:46,880 --> 00:40:48,200 நீ அப்படி நினைக்கவே கூடாது. 452 00:40:48,840 --> 00:40:49,880 கஷ்டம்னு தெரியும். 453 00:40:51,960 --> 00:40:56,080 எனக்கு தெரியும். எல்லாமே விளங்காம இருக்கு... 454 00:40:57,760 --> 00:40:59,000 சாத்தியமில்லாம தோணும். 455 00:41:00,960 --> 00:41:02,560 ஆனா நீ முழு அறிவோட இருக்கிறே. 456 00:41:02,920 --> 00:41:05,040 உன்ன வேறுவிதமா யாரும் சொல்ல விடாதே. 457 00:41:06,840 --> 00:41:10,520 நான் முழு அறிவோட இல்ல, நீங்களும் அப்படி இல்ல. 458 00:41:11,320 --> 00:41:12,200 இல்ல, நான் நலம். 459 00:41:14,360 --> 00:41:15,160 நல்லா இருக்கேன். 460 00:41:16,160 --> 00:41:19,000 சில விஷயங்களை செய்திருக்கேன். எனக்கு தெரியும். 461 00:41:22,160 --> 00:41:23,600 உன் இடத்தில நான் இருந்தேன். 462 00:41:27,840 --> 00:41:30,760 உனக்கு ஞாபகம் வர ஆரம்பிச்சாச்சு, லூசி. அது தெரியும். 463 00:41:31,680 --> 00:41:34,160 ஆனா அந்த நினைவுகளை நீ நம்ப வேணாம். 464 00:41:35,160 --> 00:41:38,600 ஏன்னா, அது தலைகீழாக இருக்கு, முன்னும் பின்னுமா இருக்கு. 465 00:41:39,640 --> 00:41:43,640 கடந்த காலம் நினைவில் இருக்கும். எதிர்காலம் எப்படி நினைவில் இருக்கும்? 466 00:41:46,080 --> 00:41:47,800 அது புரிய நான் உதவுவேன். 467 00:41:50,800 --> 00:41:52,360 நீங்க விளையாடுறீங்க. 468 00:41:52,440 --> 00:41:53,960 இல்ல, இது விளையாட்டு இல்ல. 469 00:41:54,040 --> 00:41:56,800 நாம செய்றது உனக்கு தெரிந்ததை விட முக்கியமானது. 470 00:41:57,640 --> 00:42:00,520 எனக்கு தெரிஞ்சது, அவங்க உங்களை பூட்டிடுவாங்க, 471 00:42:00,680 --> 00:42:02,520 பிறகு நாம பேசவே போறதில்ல. 472 00:42:02,600 --> 00:42:03,880 பிளீஸ், அப்படி செய்யாதே. 473 00:42:04,360 --> 00:42:05,560 உன் மகனுக்கு என்னாச்சு? 474 00:42:07,680 --> 00:42:10,280 ஐசக். அதான் நீ இங்கே இருக்கே. 475 00:42:12,440 --> 00:42:13,920 உன்னிடம் கேள்விகள் இருக்கு. 476 00:42:16,440 --> 00:42:18,080 அதுக்கு பதில் சொல்ல உதவுறேன். 477 00:42:26,960 --> 00:42:29,880 அதோ இருக்கான். நீ எதை சொன்னாலும் செய்வான். 478 00:42:29,960 --> 00:42:32,000 நீ என்ன சொன்னாலும் செய்வான். கவனி. 479 00:42:33,200 --> 00:42:34,320 ஹேய், நண்பா. 480 00:42:36,480 --> 00:42:37,840 நண்பா, ஒரு காலில் நில்லு. 481 00:42:40,520 --> 00:42:41,600 தரையில் உட்காரு. 482 00:42:43,520 --> 00:42:44,440 எழுந்து நில்லு. 483 00:42:47,080 --> 00:42:48,800 உன் மூக்கில் விரலை வை. 484 00:42:50,680 --> 00:42:53,160 அட என்ன செய்யற? அருவருப்பா இருக்கு. 485 00:42:54,680 --> 00:42:56,560 ஹேய், முகத்தில் அடிச்சிக்கோ. 486 00:43:01,080 --> 00:43:02,040 திரும்ப செய். 487 00:43:04,520 --> 00:43:05,640 பலமா. 488 00:43:06,760 --> 00:43:07,880 பலமா. 489 00:43:10,480 --> 00:43:12,320 -பலமா. -ஹேய், ஃபின்... 490 00:43:13,800 --> 00:43:15,040 திரும்ப. 491 00:43:16,120 --> 00:43:17,360 பலமா. 492 00:43:18,200 --> 00:43:19,640 பலமா. 493 00:43:20,640 --> 00:43:24,680 பலமா! பலமா! பலமா! 494 00:43:30,520 --> 00:43:32,440 ஐசக் கட்டவிழ்ந்தான் 495 00:43:37,080 --> 00:43:39,960 சார், சமூக சேவைகளில் இருந்து ஒரு பெண் போனில் இருக்காங்க. 496 00:43:40,040 --> 00:43:41,400 க்ளோயி ஃபிஷர் தொடர்பானவர். 497 00:43:41,480 --> 00:43:43,920 வீட்டை விட்டு எப்ப போவோம்னு தெரியணுமாம். 498 00:43:44,000 --> 00:43:47,240 -தடயவியலோட டோர்ஸ் பேசட்டும். -நீங்க அழைப்பீங்கன்னு சொன்னேன். 499 00:43:47,320 --> 00:43:49,240 நீங்க இதை கையாள விரும்புவீங்க. 500 00:43:49,320 --> 00:43:52,520 -அப்படியா? எதனால? -ஏன்னா அவ பேரு லூசி சேம்பர்ஸ். 501 00:44:13,560 --> 00:44:16,920 சொல்லவே வேணாம். நாங்க துன்புறுத்தலை கடுமையா கண்டிக்கிறோம். 502 00:44:17,000 --> 00:44:19,000 இது துன்புறுத்தல் இல்ல. தாக்குதல். 503 00:44:19,440 --> 00:44:21,760 சில ஆறு வயசு பசங்க கிட்ட பேசியிருக்கோம். 504 00:44:21,840 --> 00:44:25,920 ஆறு வயசா? ஒரு ஆறு வயசு பையன் அவனை இப்படி செஞ்சதா சொல்றீங்களா? 505 00:44:26,080 --> 00:44:28,960 -அவன் தனக்குதானே செஞ்சிட்டான்னு சொல்றாங்க. -என்ன? 506 00:44:29,040 --> 00:44:30,800 ஐசக்கை சுலபமா வசப்படுத்தலாம். 507 00:44:30,880 --> 00:44:33,600 குழந்தைகள் அதை அதிகமா பயன் படுத்திட்டாங்க. 508 00:44:34,280 --> 00:44:37,400 -நான் வேணா... -தன்னை தானே அடிக்க சொன்னாங்க, செஞ்சான். 509 00:44:38,360 --> 00:44:39,520 அதை யார் சொன்னது? 510 00:44:39,840 --> 00:44:40,760 ஐசக் சொன்னான். 511 00:44:46,040 --> 00:44:48,000 -அவங்க நீக்கப்படணும். -மிஸ் சேம்பர்ஸ். 512 00:44:48,080 --> 00:44:52,000 அவனை தன்னை தானே அடிக்க தூண்டுவதை யாராவது வேடிக்கையா நெனைச்சா... 513 00:44:52,080 --> 00:44:54,800 அதை யாரும் லேசா எடுக்க மாட்டோம்னு உறுதி தர்றேன். 514 00:44:54,880 --> 00:44:57,000 என்ன நடந்ததுன்னு அறிய முயற்சிக்கிறோம். 515 00:44:57,120 --> 00:44:59,520 என்ன நடந்தது தெரியுமா? ஐசக் பொய் சொல்லல. 516 00:44:59,680 --> 00:45:02,480 மற்ற பையன் கிட்ட பேசினோம், அவன் மறுக்கிறான். 517 00:45:02,560 --> 00:45:04,640 ஐசக் பொய் சொல்ல மாட்டான். 518 00:45:04,720 --> 00:45:06,200 பொய் சொல்ல தெரியாது. 519 00:45:06,320 --> 00:45:08,560 அவனுக்கு மிக விரிந்த கற்பனை இருக்கு. 520 00:45:09,680 --> 00:45:11,200 பொய் சொல்றான்னு சொல்றீங்களா? 521 00:45:11,280 --> 00:45:15,600 நடவடிக்கைக்கு முன் எல்லா விஷயங்களையும் உறுதி செய்யணும்னு நாங்க சொல்றோம். 522 00:45:17,120 --> 00:45:19,200 முந்தி ஐசக் தன்னைத்தானே அடிச்சிருக்கானா? 523 00:45:21,120 --> 00:45:21,960 இல்ல. 524 00:45:22,200 --> 00:45:25,960 ஒரு குழந்தை தன்னைத்தானே காயப்படுத்தினா சில வழிமுறைகளை கடைபிடிப்போம். 525 00:45:26,200 --> 00:45:27,560 இது சுய தீங்கு இல்ல. 526 00:45:27,640 --> 00:45:29,680 அவன் தானே விரும்பி இதை செய்யல. 527 00:45:29,760 --> 00:45:30,680 யாரோ அவன் கிட்ட 528 00:45:30,920 --> 00:45:33,200 சொன்னதால அவன் செஞ்சான். 529 00:45:33,280 --> 00:45:35,280 ஏன்னா அதில் ஏதோ தவறு இருக்கு. 530 00:45:35,760 --> 00:45:38,560 -இஏ... -இ.ஏக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? 531 00:45:38,640 --> 00:45:40,480 நான் சிறப்பு தேவைகளை பத்தி பேசல. 532 00:45:40,560 --> 00:45:43,680 கிறிஸ்துவே, நான் எல்லா மனநல நிபுணரையும் பார்த்தாச்சு. 533 00:45:43,760 --> 00:45:46,240 அவனுக்கு சிறப்பு தேவைகள் இல்லன்னு தெரியும். 534 00:45:46,320 --> 00:45:50,200 ஆனா என் மகன் ஏன் சிரிக்கல, அழலன்னு அல்லது நான் சொன்னால் தவிர 535 00:45:50,280 --> 00:45:53,680 ஏன் என்னை கட்டிப்பிடிக்கலன்னு யாராலயும் சொல்ல முடியல. 536 00:45:54,000 --> 00:45:55,080 ஜனங்க... 537 00:46:02,920 --> 00:46:08,160 ஜனங்களுக்கு கோபம், வருத்தம் அல்லது குற்ற உணர்வு வந்தா சுய தீங்கு செய்வாங்க. 538 00:46:08,240 --> 00:46:09,800 இவனுக்கு அந்த உணர்வு இல்ல. 539 00:46:09,880 --> 00:46:12,800 அவனால் எதையும் உணர முடியாது ஏன்னா உடைஞ்சு போனான். 540 00:46:12,880 --> 00:46:14,040 ஏதோ ஒண்ணு... 541 00:46:16,560 --> 00:46:19,040 சரியில்ல, அதை சரி செய்ய எனக்கு தெரியல. 542 00:46:30,640 --> 00:46:33,760 நீங்க கவனிக்க முடியாதுன்னா, நான் வேற இடம் பார்க்கிறேன். 543 00:46:39,440 --> 00:46:41,640 -மன்னிக்கணும். -கொஞ்சம் இருங்க. 544 00:46:44,720 --> 00:46:46,960 மார்க், இது ஏன் உங்க மேசையில் இருக்கு? 545 00:46:47,120 --> 00:46:48,360 என்ன அது? 546 00:46:48,440 --> 00:46:51,040 என்னவா? இது வெபர் வழக்கில் லின் அறிக்கை. 547 00:46:51,120 --> 00:46:54,400 உணவு பாத்திரத்துக்கு கீழே சும்மா கிடக்கு. 548 00:46:54,480 --> 00:46:55,400 ஒழுங்கு செய்யணும். 549 00:46:56,560 --> 00:46:57,440 கிறிஸ்துவே! 550 00:46:58,200 --> 00:46:59,280 உங்களுக்கு உதவலாமா? 551 00:46:59,440 --> 00:47:01,960 ஆமா. நான் டி.ஐ.தில்லன் இவர் டி.எஸ். ஹோல்னஸ். 552 00:47:02,040 --> 00:47:03,720 நாங்க லூசி சேம்பர்ஸை தேடுறோம். 553 00:47:03,800 --> 00:47:04,720 அவங்க இங்க இல்ல. 554 00:47:04,800 --> 00:47:07,600 -எப்போ திரும்புவாங்க? -விசிட் போயிருக்கலாம். 555 00:47:07,680 --> 00:47:10,120 -நீங்க ராப் கூட பேசலாம். -ராப் யாரு? 556 00:47:10,200 --> 00:47:12,720 -கூட்டத்தில் இருக்கார். -எப்போ வெளியே வருவார்? 557 00:47:12,800 --> 00:47:14,200 நீங்க காத்திருங்க. 558 00:47:15,000 --> 00:47:17,600 -இது அவங்களா? -ஆமா. நடுவில் இருப்பவர். ஆமா. 559 00:47:17,760 --> 00:47:19,920 -நல்ல கணிப்பு. -இது ஒரு யூகம் இல்ல. 560 00:47:20,600 --> 00:47:22,920 -லாட்ஜ் 13 வரைபடம் நினைவிருக்கா? -ஆமா. 561 00:47:23,000 --> 00:47:26,680 இது அவங்கதான், நிக். எனக்கு அவங்க மொபைல் எண்ணை இப்பவே கொடுங்க. 562 00:47:29,680 --> 00:47:30,600 பிளீஸ். 563 00:47:50,920 --> 00:47:51,840 அது வலிக்குதா? 564 00:47:55,640 --> 00:47:56,800 அழுதா பரவாயில்ல. 565 00:47:58,920 --> 00:48:01,600 வலிச்சா, சில சமயம் அழுவது நல்லது. 566 00:48:05,480 --> 00:48:06,320 இங்கே வா. 567 00:48:19,400 --> 00:48:21,080 நான் சும்மா விடமாட்டேன், சரியா? 568 00:48:22,040 --> 00:48:24,120 நான் உன்னை ரொம்பவும் நேசிக்கிறேன். 569 00:48:26,760 --> 00:48:28,800 நான் உன்னை ரொம்பவும் நேசிக்கிறேன். 570 00:48:38,560 --> 00:48:39,480 ஆகட்டும் வா. 571 00:48:46,560 --> 00:48:49,360 அறியப்படாத அழைப்பாளர் 572 00:48:52,640 --> 00:48:54,680 சரி. இரவு உணவுக்கு என்ன வேணும்? 573 00:48:54,760 --> 00:48:57,600 ஃப்ரீஸரில் சிக்கன் நக்கட் இருக்குன்னு நினைக்கிறேன்... 574 00:49:00,080 --> 00:49:01,000 அங்கேயே இரு. 575 00:49:08,960 --> 00:49:10,680 இங்கேயே இரு. புரியுதா? 576 00:50:23,520 --> 00:50:24,480 லூசி? 577 00:50:25,560 --> 00:50:27,680 மன்னிக்கணும். உன் கண்ணாடிய உடைச்சிட்டேன். 578 00:50:27,920 --> 00:50:28,880 மைக். 579 00:50:29,160 --> 00:50:33,360 -வருந்துறேன், நீ இங்கே இல்ல, அதனால நான்... -நீ பாட்டுக்கு உள்ளே வந்தியா. 580 00:50:34,520 --> 00:50:35,640 ஒண்ணுக்கு போறதுக்கு. 581 00:50:36,120 --> 00:50:39,720 -நீ கஷ்டப்படுத்திட்ட, மைக். -லூசி, நான் ஒரு விஷயம் பேசணும். 582 00:50:48,760 --> 00:50:51,080 உன் மகனுக்கு ஹலோ சொல்ல மாட்டியா? 583 00:50:52,960 --> 00:50:55,920 ஹலோ, ஐசக். உனக்கு என்னை நினைவிருக்கா? 584 00:50:56,480 --> 00:50:58,280 கண்டிப்பா நினைவிருக்கு, மைக். 585 00:50:58,360 --> 00:51:00,680 சில மாதங்கள்தான் ஆகுது. அவன் லேசானவன் இல்ல. 586 00:51:02,040 --> 00:51:03,600 அவன் முகத்துக்கு என்ன ஆச்சு? 587 00:51:05,160 --> 00:51:06,080 பள்ளி பிள்ளைகள். 588 00:51:11,760 --> 00:51:13,120 நீ இங்கே இருக்க முடியாது. 589 00:51:13,440 --> 00:51:17,800 பாரு, வந்து... நான் சொல்ல வந்ததை சொல்றேன் கேளு. பிறகு நான் போறேன். 590 00:51:18,920 --> 00:51:20,000 முயற்சிக்கிறேன்... 591 00:51:20,080 --> 00:51:22,880 சரி. அன்பே, போய் அடுத்த அறையில் விளையாடு. 592 00:51:25,920 --> 00:51:29,680 -இப்ப அவன் விளையாடுறானா? -நீ என்னை ரொம்ப பயமுறுத்திட்ட, மைக். 593 00:51:32,480 --> 00:51:35,000 நீ வந்து... நீ இங்கே புகை பிடிச்சியா? 594 00:51:36,080 --> 00:51:37,320 இல்லையே? இப்ப கிடையாது. 595 00:51:41,680 --> 00:51:43,240 சரியா சொல், இங்கே ஏன் வந்தே? 596 00:51:51,080 --> 00:51:52,560 ஒருத்தியுடன் பழகுறேன். 597 00:52:00,440 --> 00:52:02,840 -சரி. -அவளுக்கு உன்னை பத்தி தெரியாது. 598 00:52:03,800 --> 00:52:06,640 அதாவது, திருமணமானவன்னு தெரியும், ஆனா அவளுக்கு... 599 00:52:06,720 --> 00:52:08,720 நாம இன்னும்... அது தெரியாது. 600 00:52:11,520 --> 00:52:14,880 அவள் அதை தீவிர உறவாக்க விரும்பறா. 601 00:52:15,400 --> 00:52:16,320 அதிகாரபூர்வமா. 602 00:52:22,320 --> 00:52:25,800 மன்னிக்கணும். நான் முன்கூட்டியே இதை பத்தி சொல்லியிருக்கணும். 603 00:52:26,560 --> 00:52:28,880 அதுக்குத்தான் வீட்டை உடைச்சு புகுந்தியா? 604 00:52:29,600 --> 00:52:30,680 நான் உடைக்கல. 605 00:52:34,080 --> 00:52:38,600 இந்த கறாரான, அதிகாரப்பூர்வ பெண் யார்? 606 00:52:38,680 --> 00:52:39,920 அவளுக்கு பேரு இருக்கா? 607 00:52:42,280 --> 00:52:45,760 ஹாரியட். ஹாரியட் பேட்காக். 608 00:52:48,800 --> 00:52:52,560 -நிஜமாவா? -மன்னிக்கணும். அது உண்மையான பேரு இல்ல. 609 00:52:53,000 --> 00:52:55,640 எதுவானாலும். உனக்கு தெரியணும்னு நெனைச்சேன். 610 00:52:55,760 --> 00:52:59,400 -நீ பேஸ்புக்கில் கண்டுபிடிப்பதை விரும்பல. -பேஸ்புக்கில் இல்ல. 611 00:53:01,760 --> 00:53:03,760 ஹாரியட் பாட்காக். 612 00:53:06,800 --> 00:53:09,120 உன்னை குடும்ப பேருக்காக மட்டுமே விரும்புறா. 613 00:53:09,200 --> 00:53:11,320 -திருமணம் செய்ய போறதில்லை. -இதுவரை இல்லை. 614 00:53:11,440 --> 00:53:12,360 எப்போதும் இல்ல. 615 00:53:13,320 --> 00:53:16,080 லுஸ், எனக்கு அவ வேணாம். 616 00:53:17,120 --> 00:53:19,360 -அவ நல்லவ, ஆனா உன்னை போல இல்ல. -மைக். 617 00:53:19,440 --> 00:53:22,440 இல்ல, கேளு. நீ சொன்னதை பத்தி நான் யோசிச்சேன், 618 00:53:22,520 --> 00:53:24,480 நான் அதை செய்வேன். 619 00:53:25,800 --> 00:53:28,200 -என்ன செய்வ? -எதுவானாலும். 620 00:53:28,720 --> 00:53:32,160 அவனுக்கு அப்பாவா இருப்பேன், முயற்சிப்பேன். புரிஞ்சிக்குவேன்... 621 00:53:32,240 --> 00:53:33,360 இல்ல, மைக். 622 00:53:33,560 --> 00:53:37,840 நாம ஒண்ணா இருக்கணும், லூசி. ஒருவருக்கொருவர் நேசிக்கிறோம். 623 00:53:38,600 --> 00:53:40,040 அதுதான் முக்கியம். 624 00:53:40,120 --> 00:53:42,240 அது இப்படி இருக்க கூடாது. 625 00:53:49,200 --> 00:53:51,680 மன்னிக்கணும். இதைத்தான் விரும்புறனு நினைச்சேன். 626 00:53:52,160 --> 00:53:55,080 திரும்ப வர விரும்புறனு எண்ணினேன். முயற்சி செய்றேன்... 627 00:53:55,160 --> 00:53:58,480 நீ அவன் வாழ்க்கையில் வேணும், மைக். அது தான் எனக்கு வேணும். 628 00:53:58,960 --> 00:54:01,880 அவனுக்கு அப்பாவோட உறவு இருக்கணும்னு விரும்புறேன். 629 00:54:01,960 --> 00:54:03,840 நீ அவன் கூட நேரத்தை செலவிடணும். 630 00:54:03,920 --> 00:54:06,360 விடுமுறையில் வெளியே கூட்டிட்டு போகணும். 631 00:54:06,560 --> 00:54:10,400 கெட்ட வார்த்தைகளை சொல்லிதரணும் கிறிஸ்துமஸில் அவனை கெடுக்கணும். 632 00:54:10,480 --> 00:54:13,280 அவனை கெடுக்க முடியாது, லூசி. அவனுக்கு உணர்வு இல்ல. 633 00:54:13,360 --> 00:54:15,440 அவன் நினைக்கிறது என்ன தெரியுமா? 634 00:54:15,520 --> 00:54:18,440 இல்ல, நீ என்ன நினைக்கிறேன்னு தெரியாது, லுஸ். 635 00:54:19,680 --> 00:54:21,360 நாம் ஏன் இன்னும் உறவு கொள்றோம்? 636 00:54:22,000 --> 00:54:23,240 இல்ல இல்ல. சொல்லு. 637 00:54:23,360 --> 00:54:25,440 உன் பிள்ளைகூட நான் விளையாடணும்னா... 638 00:54:25,520 --> 00:54:26,400 நம்ம பிள்ளை! 639 00:54:26,480 --> 00:54:27,960 அது நம்ம பிள்ளை, மைக். 640 00:54:37,040 --> 00:54:39,000 நீ இன்னும் என்னை நேசிக்கிறாயா இல்லயா? 641 00:54:39,080 --> 00:54:40,360 அது அவ்வளவு சுலபம் இல்ல. 642 00:54:40,840 --> 00:54:42,920 அப்போ, என்கிட்ட பேசு. 643 00:54:43,800 --> 00:54:45,080 புரிஞ்சிக்க உதவு. 644 00:54:49,440 --> 00:54:51,800 நம் உறவின்போது நான் வேற ஆளை நினைக்கிறேன். 645 00:54:56,680 --> 00:54:59,680 குறிப்பா யாரும் இல்ல. முகம் தெரியாது. சும்மா நான்... 646 00:55:03,000 --> 00:55:04,480 அது நீ இல்லன்னு தெரியும். 647 00:55:16,800 --> 00:55:17,760 சரி. 648 00:55:20,720 --> 00:55:21,600 மைக். 649 00:55:26,560 --> 00:55:30,000 மைக். பொறு, மன்னிக்கணும். 650 00:55:31,000 --> 00:55:33,720 அது தப்பு. சரியா? என்னை மன்னி. அதுக்காக சொல்லல. 651 00:55:35,520 --> 00:55:36,440 ஆமா, நீ சொன்னே. 652 00:55:44,760 --> 00:55:47,080 -அதை நிறுத்த முடியுமா? -சரி, சரி. 653 00:55:51,680 --> 00:55:52,880 சாவியை எங்கே வச்சே? 654 00:55:54,040 --> 00:55:56,440 -என்ன? -இன்னொரு சாவி? அது எங்கே இருக்கு? 655 00:55:56,760 --> 00:55:58,520 எப்பவும் போல பாயின் கீழ். 656 00:55:58,600 --> 00:56:00,920 பின் கதவு சாவி. நீ அதை என்ன செஞ்சே? 657 00:56:01,000 --> 00:56:02,960 முன் கதவு வழியா உள்ளே வந்தேன். 658 00:56:04,880 --> 00:56:05,800 என்ன? 659 00:56:05,880 --> 00:56:09,000 முன் கதவு வழியா உள்ளே வந்தேன். ஏன்? 660 00:56:10,880 --> 00:56:12,120 லுஸ். 661 00:56:15,240 --> 00:56:17,960 வேலை முடிஞ்சது. அவ ஐசக்கை கூட்டி வர போயாச்சு. 662 00:56:18,120 --> 00:56:20,160 -ஐசக் யார்? -அவளுடைய மகன். 663 00:56:21,520 --> 00:56:22,960 அவ மகன் பெயர் ஐசக்கா? 664 00:56:23,400 --> 00:56:25,480 -என்ன பிரச்சனை? -முகவரியை கொடுங்க. 665 00:56:26,800 --> 00:56:28,040 ஐசக். 666 00:56:31,880 --> 00:56:34,000 ஐசக் பேருக்கு நாற்பத்து மூணு குறிப்புகள். 667 00:56:34,440 --> 00:56:36,240 பைபிள் கதை பேருன்னு நெனைச்சேன். 668 00:56:36,480 --> 00:56:38,720 - எனக்கு தெரியாது. - என்ன தெரியாது? 669 00:56:38,800 --> 00:56:40,240 அவன் அவளுக்காக வரல. 670 00:56:41,320 --> 00:56:42,760 அவன் பையனுக்காக வரான். 671 00:56:46,960 --> 00:56:49,240 உன் உணர்வை என்னால கற்பனை செய்ய முடியவில்ல. 672 00:56:51,240 --> 00:56:54,080 -வருந்துறேன், நீ சிரமங்களை கடந்து... -பேசாதே. 673 00:56:54,160 --> 00:56:57,840 -தயவுசெய்து உட்கார்ந்து... -வாயை மூடு! 674 00:56:57,920 --> 00:56:58,760 சரி. 675 00:57:01,480 --> 00:57:02,760 ஏன்னு மட்டும் சொல்லு. 676 00:57:04,240 --> 00:57:05,560 அது நீ நினைக்கிறது இல்ல. 677 00:57:05,640 --> 00:57:07,400 நாங்க உனக்கு எதுவும் செய்யல. 678 00:57:07,560 --> 00:57:08,920 உன்னை எங்களுக்கு தெரியாது. 679 00:57:09,000 --> 00:57:10,440 உனக்கு எந்த காரணமும் இல்ல. 680 00:57:10,960 --> 00:57:12,840 நீ அவனை தொட எந்த காரணமும் இல்ல. 681 00:57:12,920 --> 00:57:14,040 எந்த காரணமும் இல்ல. 682 00:57:14,560 --> 00:57:16,840 -லூசி... -கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. 683 00:57:22,480 --> 00:57:24,560 என் பையனை ஏன் கூட்டிட்டு போனே. 684 00:58:16,720 --> 00:58:18,720 வசனங்கள் மொழிபெயர்ப்பு அருணாசலம் 685 00:58:18,800 --> 00:58:20,800 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்.